ABOUT THE SPEAKER
Sergey Brin - Computer scientist, entrepreneur and philanthropist
Sergey Brin is half of the team that founded Google.

Why you should listen

Sergey Brin and Larry Page met in grad school at Stanford in the mid-'90s, and in 1996 started working on a search technology based around a new idea: that relevant results come from context. Their technology analyzed the number of times a given website was linked to by other sites — assuming that the more links, the more relevant the site — and ranked sites accordingly. Despite being a late entrant to the search game, it now rules the web.

Brin and Page's innovation-friendly office culture has spun out lucrative new products including AdSense/AdWords, Google News, Google Maps, Google Earth, and Gmail, as well as the Android mobile operating system. Now, led by Brin, Google is pursuing problems beyond the page, like the driverless car and the digital eyewear known as Google Glass .

More profile about the speaker
Sergey Brin | Speaker | TED.com
TED2013

Sergey Brin: Why Google Glass?

செர்கே பிரின்: ஏன் கூகிள் கிளாஸ்.

Filmed:
2,115,013 views

இது செயல்முறையல்ல, ஒரு தத்துவார்த்தமான வாதம் : ஏன் செர்கே ப்ரின்னும் அவரின் குழுவும் கண்ணருகே பொருத்தப்பட்ட புகைப்படக்கருவி/கணினியை கூகிளில் செய்ய விழைந்தார்கள் ? டெட்2013 மேடையில் நமக்கும் நம்முடைய கணினிகளுக்குமிடையில் உள்ளத் தொடர்பைப் புதியகோணத்தில் காண அழைக்கிறாய்--ஒரு திரையின் மேல் சாய்ந்துகொண்டல்லாமல் தலை நிமிர்ந்து உலகை நோக்கிகொண்டு.
- Computer scientist, entrepreneur and philanthropist
Sergey Brin is half of the team that founded Google. Full bio

Double-click the English transcript below to play the video.

00:12
Okay, it's great to be back at TEDடெட்.
0
972
2143
டெட்டுக்கு மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி
00:15
Why don't I just startதொடக்கத்தில் by firingதுப்பாக்கிச் சூடு away with the videoகாணொளி?
1
3115
2584
எனது உரையை ஒளிக்காட்சி மூலம் தொடங்கினால் என்ன?
00:17
(Musicஇசை)
2
5699
4743
(இசை)
00:22
(Videoவீடியோ) Man: Okay, Glassகண்ணாடி, recordசாதனை a videoகாணொளி.
3
10442
5131
(ஒளிக்காட்சி) ஆண்: கிளாஸ், ஒளிக்காட்சியைப் பதிவு செய்.
00:27
Womanபெண்: This is it. We're on in two minutesநிமிடங்கள்.
4
15573
3891
பெண்: இதுதான், இன்னும் இரண்டு நிமிடங்களில் தொடங்க போகிறோம்
00:31
Man 2: Okay Glassகண்ணாடி, hangசெயலிழப்பு out with The Flyingபறக்கும் Clubகிளப்.
5
19464
3820
ஆண் 2: கிளாஸ் , பறக்கும் குழுவுடன் கூடவே இரு
00:35
Man 3: GoogleGoogle "photosபுகைப்படங்கள் of tigerபுலி headsதலைகள்." Hmmஹ்ம்ம்.
6
23284
4749
ஆண் 3: "புலித்தலை புகைபடங்களை கூகிள் செய் "
00:40
Man 4: You readyதயாராக? You readyதயாராக? (Barkingகுரைக்கும்)
7
28033
2404
ஆண் 4: நீ தயாரா?நீ தயாரா?(குறைத்தல்)
00:42
Womanபெண் 2: Right there. Okay, Glassகண்ணாடி, take a pictureபடம்.
8
30437
6544
பெண் 2: அதே இடத்தில நில். கிளாஸ், படம் பிடி
00:48
(Childகுழந்தை shoutingகத்தி)
9
36981
2543
(குழந்தையின் சத்தம்)
00:58
Man 5: Go!
10
46655
3494
ஆண் 5: போ
01:03
Man 6: Holyபுனித [beepபீப்]! That is awesomeஅற்புதமான.
11
51556
3179
ஆண் 6: நண்பா ...சரியான பல்டி
01:06
Childகுழந்தை: Whoa! Look at that snakeபாம்பு!
12
54735
2635
சிறுவன்: வாவ், அந்த பாம்பை பார்!
01:09
Womanபெண் 3: Okay, Glassகண்ணாடி, recordசாதனை a videoகாணொளி!
13
57370
4132
பெண் 3: கிளாஸ் , ஒளிக்காட்சியை பதிவு செய்!
01:18
Man 7: After this bridgeபாலம், first exitவெளியேறும்.
14
66678
3852
ஆண் 7: இந்தப் பாலத்திற்கு அடுத்து, முதல்ல வெளிய போ.
01:45
Man 8: Okay, A12, right there!
15
93813
3351
ஆண் 8: ஏ12, அங்கே தான் இருக்கிறது!
01:49
(Applauseகைதட்டல்)
16
97164
3241
(கைத்தட்டல்)
01:52
(Childrenகுழந்தைகள் singingபாடும்)
17
100405
5248
(குழந்தைகள் பாடுகிறார்கள்)
01:58
Man 9: GoogleGoogle, say "deliciousசுவையான" in Thaiதாய்.
18
106810
3418
கூகிள், தாய்லாந்து மொழியில் "சுவை" என்பதை மொழிபெயர்
02:02
GoogleGoogle Glassகண்ணாடி: อร่อยMan 9: Mmmம்ம்ம், อร่อย.
19
110228
3213
கூகிள் கிளாஸ் : อร่อย ஆண் 9: ம்ம்ம், อร่อย.
02:05
Womanபெண் 4: GoogleGoogle "jellyfishஜெல்லி மீன்."
20
113441
4032
பெண் 4: கூகிள் "ஜெல்லி மீன்".
02:09
(Musicஇசை)
21
117473
4340
(இசை)
02:20
Man 10: It's beautifulஅழகான.
22
128793
2937
ஆண் 10:இது அழகு.
02:23
(Applauseகைதட்டல்)
23
131730
7743
(கைத்தட்டல்)
02:31
Sergeyசெர்கேய் Brinபிரின்: Oh, sorry, I just got this messageசெய்தி from a Nigerianநைஜீரிய princeஇளவரசன்.
24
139473
5904
செர்கே ப்ரின்: மன்னிக்கவும், தற்போதுதான் நைஜீரிய இளவரசரிடமிருந்து தகவல் வந்தது.
02:37
He needsதேவைகளை help gettingபெறுவது 10 millionமில்லியன் dollarsடாலர்கள்.
25
145377
4651
அவருக்கு பத்து மில்லியன் டாலர்கள் பெற உதவி வேண்டும்.
02:42
I like to payசெலுத்த attentionகவனம் to these
26
150028
1250
நான் இதில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.
02:43
because that's how we originallyமுதலில் fundedநிதி the companyநிறுவனம்,
27
151278
2668
ஏனெனில் இப்படித்தான் இந்த நிறுவனத்திற்கும் (கூகிள்) நிதி பெற்றோம்.
02:45
and it's goneசென்று prettyஅழகான well.
28
153946
4121
அதுவும் நன்றாகவே நடந்தேறியது.
02:50
Thoughஎன்றாலும் in all seriousnessதீவிரமாகவும்,
29
158067
1726
உண்மையில்,
02:51
this positionநிலையை that you just saw me in,
30
159793
3192
நான் என் கைப்பேசியைக் குனிந்து நொக்கிக்கொண்டிருந்த
02:54
looking down at my phoneதொலைபேசி,
31
162985
2432
தோரணையை பார்த்தீர்களே,
02:57
that's one of the reasonsகாரணங்கள் behindபின்னால் this projectதிட்டம், Projectதிட்டம் Glassகண்ணாடி.
32
165417
4192
அதுவும் இந்தத் திட்டத்திற்கான காரணங்களில் ஒன்று.
03:01
Because we ultimatelyஇறுதியில் questionedகேள்வி
33
169609
2582
இறுதியில், எதிர்காலத்தில்
03:04
whetherஎன்பதை this is the ultimateஇறுதி futureஎதிர்கால
34
172191
2516
இவ்வாறு தான் மக்களுடனும்
03:06
of how you want to connectஇணைக்க to other people in your life,
35
174707
2990
தகவலுடனும் தொடர்பு கொள்ள போகிறோமா
03:09
how you want to connectஇணைக்க to informationதகவல்.
36
177697
2354
என்ற கேள்வியை கேட்டோம்.
03:12
Should it be by just walkingநடைபயிற்சி around looking down?
37
180051
3694
கீழே குனிந்து பார்த்து கொண்டுதான் நடக்க வேண்டுமா ?
03:15
But that was the visionபார்வை behindபின்னால் Glassகண்ணாடி,
38
183745
2888
அனால் அதுதான் கூகிள் கிளாஸ் திட்டம் உருவானதின் பின்னணி.
03:18
and that's why we'veநாங்க 've createdஉருவாக்கப்பட்ட this formவடிவம் factorகாரணி.
39
186633
6629
அதனால் தான் இக்கருவியை உருவாக்கினோம்.
03:27
Okay. And I don't want to go throughமூலம் all the things it does and whatnotஜெர்மனியிலிருந்து,
40
195223
6732
அதன் அணைத்துச் செயல்பாடுகளைப்பற்றியும் இங்கு நான் கூறப்போவதில்லை,
03:33
but I want to tell you a little bitபிட் more
41
201955
1368
அனால் இத்திட்டம் தொடங்கியமைக்கான உந்துதலை பற்றி
03:35
about the motivationஉள்நோக்கம் behindபின்னால் what led to it.
42
203323
3698
பகிர்ந்து கொள்ள போகிறேன்.
03:39
In additionகூடுதலாக to potentiallyசாத்தியமுள்ள sociallyசமூக isolatingதனிமைப்படுத்தும் yourselfஉங்களை
43
207021
4261
உங்கள் கைப்பேசியை பார்த்து கொண்டிருக்கும்போது
03:43
when you're out and about looking at your phoneதொலைபேசி,
44
211282
2557
சமூகத்திடமிருந்து தனிமைபடுத்திக் கொண்டதோடு மட்டுமின்றி
03:45
it's kindவகையான of, is this what you're meantபொருள் to do with your bodyஉடல்?
45
213839
4858
உங்கள் உடலை இவ்வாறுதான் பயன்படுத்த விழைந்தீர்களா?
03:50
You're standingநின்று around there
46
218697
1633
நீங்கள் அங்கே நின்று கொண்டு
03:52
and you're just rubbingதேய்த்தல்
47
220330
1368
இந்த சிறப்பற்ற கருவியை
03:53
this featurelessஉருவழிந்து pieceதுண்டு of glassகண்ணாடி.
48
221698
1833
தடவி கொண்டிருக்கிறீர்கள்.
03:55
You're just kindவகையான of movingநகரும் around.
49
223531
2724
நீங்கள் வெறுமனே நகர்ந்து கொன்டிருக்க்கிறீர்கள்.
03:58
So when we developedவளர்ந்த Glassகண்ணாடி, we thought really about,
50
226255
3469
ஆதலால் உங்கள் கைகளை விடுவிக்க முடியுமா
04:01
can we make something that freesகட்டிப்போடுவது your handsகைகளை?
51
229724
3197
என்று இந்த கிளாஸ் திட்டத்தை உருவாக்கும் பொழுது எண்ணினோம்.
04:04
You saw all of the things people are doing
52
232921
1483
மக்கள் செய்வதையெல்லாம்
04:06
in the videoகாணொளி back there.
53
234404
1543
அந்த ஒளிக்காட்சியில் கண்டீர்கள்.
04:07
They were all wearingஅணிந்து Glassகண்ணாடி,
54
235947
1085
அவர்கள் எல்லாரும் கிளாசை அணிந்து இருந்தார்கள்.
04:09
and that's how we got that footageகாட்சிகளையும்.
55
237032
3055
அவ்வாறுதான் அந்த ஒளிக்காட்சியை பெற்றோம்.
04:12
And alsoமேலும் you want something that freesகட்டிப்போடுவது your eyesகண்கள்.
56
240087
3099
உங்களுக்கு கண்களுக்கு தடங்கலற்ற ஒரு கருவியும் தேவை.
04:15
That's why we put the displayகாட்சி up highஉயர்,
57
243186
2722
ஆதலால் தான் உங்கள் கண்கள் நோக்கும் தளத்திலிருந்து
04:17
out of your lineவரி of sightபார்வை,
58
245908
1449
உயரத்தில் கிளாசின் காட்சியை அமைத்துள்ளோம்.
04:19
so it wouldn'tஇல்லை என்று be where you're looking
59
247357
2727
அதனால, அக்காட்சி நீங்கள் பார்த்கும் கோணத்தில் இருக்காது.
04:22
and it wouldn'tஇல்லை என்று be where you're makingதயாரித்தல்
60
250084
1100
பிறரை பார்க்கும் பொழுது அக்காட்சி
04:23
eyeகண் contactதொடர்பு with people.
61
251184
2121
தடங்கலாக இருக்காது.
04:25
And alsoமேலும் we wanted to freeஇலவச up the earsகாதுகள்,
62
253305
2878
அது மட்டுமின்றி உங்கள் காதுகளுக்கு இடைஞ்சல்
04:28
so the soundஒலி actuallyஉண்மையில் goesசெல்கிறது throughமூலம்,
63
256183
4006
இல்லாமல் ஒலி மண்டையோட்டின் எலும்புக்கு
04:32
conductsநடத்துகிறது straightநேராக to the bonesஎலும்புகள் in your craniumமண்டை,
64
260189
3497
நேரடியாக கடத்தப்படுகிறது.
04:35
whichஎந்த is a little bitபிட் freakyஅசாதாரண at first, but you get used to it.
65
263686
3544
இது முதலில் தடுமாற்றமாக இருந்தாலும் பிறகு பழகிவிடும்.
04:39
And ironicallyமுரண்பாடாக, if you want to hearகேட்க it better,
66
267230
2463
மாறாக ஒலியை நன்றாக கேட்பதற்கு
04:41
you actuallyஉண்மையில் just coverகவர் your earகாது,
67
269693
2641
நீங்கள் காதை மூடி கொள்ள வேண்டும்.
04:44
whichஎந்த is kindவகையான of surprisingஆச்சரியம், but that's how it worksபடைப்புகள்.
68
272334
5112
இது வியப்பாக இருந்தாலும் அவ்வாறுதான் செயல்படும்.
04:49
My visionபார்வை when we startedதொடங்கியது GoogleGoogle 15 yearsஆண்டுகள் agoமுன்பு
69
277446
3041
பதினைந்து வருடங்களுக்கு முன் கூகுளை ஆரம்பித்த பொழுது என்னுடைய
04:52
was that eventuallyஇறுதியில் you wouldn'tஇல்லை என்று
70
280487
1317
நோக்கம் நீங்கள் எதிர் காலத்தில் இணையத் தேடல்
04:53
have to have a searchதேடல் queryகேள்வி at all.
71
281804
3473
செய்யத் தேவை இருக்கக்கூடாது என்பதுதான்.
04:57
You'dநீங்கள் just have informationதகவல் come to you as you neededதேவை it.
72
285277
3290
தகவல் உங்களுக்குத் தேவைப்படும் பொழுது அது உங்களிடம் வர வேண்டும்
05:00
And this is now, 15 yearsஆண்டுகள் laterபின்னர்,
73
288567
2398
பதினைத்து வருடங்களுக்குப்பின்
05:02
sortவகையான of the first formவடிவம் factorகாரணி
74
290965
2440
அந்த எதிர்பார்ப்பை
05:05
that I think can deliverவழங்க that visionபார்வை
75
293405
1665
நீங்கள் வெளியே சாலையில் செல்லும்போதோ
05:07
when you're out and about on the streetதெரு
76
295070
1675
மக்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதோ
05:08
talkingபேசி to people and so forthமுன்னும் பின்னுமாக.
77
296745
3756
இந்தக் கருவி நிறைவு செய்கிறது.
05:12
This projectதிட்டம் has lastedநீடித்தது now, been just over two yearsஆண்டுகள்.
78
300501
3546
இத்திட்டம் செயல்பட்டு வரும் இரண்டு வருடங்களில்
05:16
We'veநாம் learnedகற்று an amazingஅற்புதமான amountஅளவு.
79
304047
2510
நாங்கள் வியத்தகு அளவு கற்றுகொண்டோம் .
05:18
It's been really importantமுக்கியமான to make it comfortableவசதியாக.
80
306557
3016
இதை சுலபமாக்குவது இன்றியமையாததாக இருந்தது.
05:21
So our first prototypesமுன்மாதிரிகளை we builtகட்டப்பட்ட were hugeபெரிய.
81
309573
4079
நாங்கள் உருவாக்கிய கிளாசின் மூலமுன்மாதிரி மிகப்பெரியதாக இருந்தது.
05:25
It was like cellசெல் phonesபோன்கள் strappedகட்டி to your headதலை.
82
313652
2209
அது தலையோடுப் பிணைந்த கைபேசி போல இருந்தது.
05:27
It was very heavyகனரக, prettyஅழகான uncomfortableசங்கடமான.
83
315861
3059
அது ரொம்ப கனமாகவும் அசௌகரியமானதாகவும் இருந்தது.
05:30
We had to keep it secretஇரகசிய from our industrialதொழில்துறை designerவடிவமைப்பாளர்
84
318920
3201
அதை எங்கள் தொழில் வடிவமைப்பாளர் இத்திட்டத்தில் சேரும்வரை அவரிடமிருந்து
05:34
untilவரை she actuallyஉண்மையில் acceptedஏற்றுக்கொள்ளப்பட்ட the jobவேலை,
85
322121
1804
நாங்கள் மறைத்து வைக்க வேண்டியிருந்தது
05:35
and then she almostகிட்டத்தட்ட ranஓடி away screamingகத்தி.
86
323925
3284
இதைக் அவர் முதலில் கண்டவுடன் அலறி ஓட்டமெடுத்தார்.
05:39
But we'veநாங்க 've come a long way.
87
327209
2572
ஆனால் நாங்கள் மிக நீண்ட பாதையை கடந்து வந்துள்ளோம்.
05:41
And the other really unexpectedஎதிர்பாராத surpriseஆச்சரியம் was the cameraகேமரா.
88
329781
3088
மேலும் மற்றொரு எதிர்பாரா வியப்பாக அமைந்தது இதன் நிழற்படக்கருவி.
05:44
Our originalஅசல் prototypesமுன்மாதிரிகளை didn't have camerasகேமராக்கள் at all,
89
332869
2497
எங்கள் மூலமுன்மாதிரியில் நிழற்படக்கருவி இல்லவே இல்லை,
05:47
but it's been really magicalமந்திர to be ableமுடியும் to captureபிடிப்பு momentsதருணங்களை
90
335366
3165
ஆனால் குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் கொண்டாடும் தருணங்களைப்
05:50
spentகழித்தார் with my familyகுடும்ப, my kidsகுழந்தைகள்.
91
338531
2562
பதிவு செய்வதுதான் இதன் உண்மையான விந்தை
05:53
I just never would have dugதோண்டி out a cameraகேமரா
92
341093
2633
அத்தருணங்களில் என் நிழற்படக்கருவியையோ
05:55
or a phoneதொலைபேசி or something elseவேறு to take that momentகணம்.
93
343726
2559
கைப்பெசியையோ அல்லது வேரு எதையும் தேடி கொண்டிருக்கமாட்டேன்.
05:58
And lastlyஇறுதியாக I've realizedஉணர்ந்து, in experimentingஆய்வுகளையும் with this deviceசாதனம்,
94
346285
5049
அது மட்டுமன்றி இந்த கருவியை பரிசோதித்த பொழுது
06:03
that I alsoமேலும் kindவகையான of have a nervousபதட்டமாக ticகுறி.
95
351334
4065
எனக்கு ஒரு வகையான தன்னிச்சையான தசை இயங்கும் நிலை இருப்பதை உணர்ந்தேன்
06:07
The cellசெல் phoneதொலைபேசி is -- yeah, you have to look down on it and all that,
96
355399
4044
கைப்பேசி இருந்தால் அதை குனிந்து பார்க்க வேண்டி இருக்கும்
06:11
but it's alsoமேலும் kindவகையான of a nervousபதட்டமாக habitபழக்கம்.
97
359443
2497
ஆனால் அது ஒரு வகையான பதட்டமான பழக்கமாகும்.
06:13
Like if I smokedபுகைபிடித்த, I'd probablyஒருவேளை just smokeபுகை insteadபதிலாக.
98
361940
2947
நான் புகை பிடிக்கும் பொது அநேகமாக புகை மட்டுமே பிடித்துக்கொண்டிருப்பேன்
06:16
I would just lightஒளி up a cigaretteசிகரெட். It would look coolerகுளிரான.
99
364887
2418
நான் புகைச்சுருளைப்பற்ற வைப்பேன். அது நன்றாக இருக்கும்.
06:19
You know, I'd be like --
100
367305
3421
உங்களுக்குத் தெரியும் அது எப்படியென்று
06:22
But in this caseவழக்கு, you know, I whipசாட்டை this out
101
370726
2075
ஆனால் இந்த விடயத்தில் என் கைப்பேசியை திறந்து
06:24
and I sitஉட்கார there and look as if I have something
102
372801
2028
அங்கு உட்கார்ந்துகொண்டு எதோ முக்கியமானதை செய்துகொண்டோ கவனித்துக்கொண்டோ
06:26
very importantமுக்கியமான to do or attendகலந்து to.
103
374829
2813
இருப்பதை போல் இருப்பேன்
06:29
But it really openedதிறந்து my eyesகண்கள் to how much of my life
104
377642
3224
ஆனால் இத்திட்டம் எவ்வாறு நான் என் வாழ்க்கையை
06:32
I spentகழித்தார் just secludingsecluding away,
105
380866
4405
மின்னஞ்சலிலும் சமூக வலைப்பக்கங்களிலும்
06:37
be it emailமின்னஞ்சல் or socialசமூக postsபதிவுகள் or whatnotஜெர்மனியிலிருந்து,
106
385271
3212
எதுவும் முக்கியமாக இல்லாவிட்டாலும் கூட
06:40
even thoughஎன்றாலும் it wasn'tஇல்லை really --
107
388483
1447
தனிமைப்படுத்தி கொண்டேன் என்பதை
06:41
there's nothing really that importantமுக்கியமான or that pressingஅழுத்தி.
108
389930
2981
தெளிவுபடுத்தியது.
06:44
And with this, I know I will get certainசில messagesசெய்திகளை
109
392911
2703
இதனால் எனக்குத் தெரியவேண்டிய விடயங்களை எனக்குத்
06:47
if I really need them,
110
395614
1502
தேவைப்பட்டால் மட்டுமே தெரிந்துகொண்டேன்
06:49
but I don't have to be checkingசோதனை them all the time.
111
397116
4095
ஆனால் அவ்விடயங்களை எப்பொழுதும் தேடிக்கொண்டிருக்கத் தேவைப்படவில்லை
06:53
Yeah, I've really enjoyedஅனுபவித்து actuallyஉண்மையில் exploringஆய்வு the worldஉலக more,
112
401211
2980
ஆம், உலகை ஆராய்வதிலும் நீங்கள் சற்றுமுன் கண்டதைப்போன்ற
06:56
doing more of the crazyபைத்தியம் things like you saw in the videoகாணொளி.
113
404191
4721
கிறுக்குத்தனமான விடயங்களைச் செய்வதிலும் மிகவும் களிப்புற்றேன்.
07:00
Thank you all very much.
114
408912
2028
உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
07:02
(Applauseகைதட்டல்)
115
410940
5031
(கைத்தட்டல்)

▲Back to top

ABOUT THE SPEAKER
Sergey Brin - Computer scientist, entrepreneur and philanthropist
Sergey Brin is half of the team that founded Google.

Why you should listen

Sergey Brin and Larry Page met in grad school at Stanford in the mid-'90s, and in 1996 started working on a search technology based around a new idea: that relevant results come from context. Their technology analyzed the number of times a given website was linked to by other sites — assuming that the more links, the more relevant the site — and ranked sites accordingly. Despite being a late entrant to the search game, it now rules the web.

Brin and Page's innovation-friendly office culture has spun out lucrative new products including AdSense/AdWords, Google News, Google Maps, Google Earth, and Gmail, as well as the Android mobile operating system. Now, led by Brin, Google is pursuing problems beyond the page, like the driverless car and the digital eyewear known as Google Glass .

More profile about the speaker
Sergey Brin | Speaker | TED.com