ABOUT THE SPEAKER
Michael Sandel - Political philosopher
Michael Sandel teaches political philosophy at Harvard, exploring some of the most hotly contested moral and political issues of our time.

Why you should listen

Michael Sandel is one of the best known American public intellectuals. The London Observer calls him "one of the most popular teachers in the world" and indeed his lectures at Harvard draw thousands of students eager to discuss big questions of modern political life: bioethics, torture, rights versus responsibilities, the value we put on things. Sandel's class is a primer on thinking through the hard choices we face as citizens. The course has been turned into a public TV series with companion website and book: Justice: What’s the Right Thing to Do? In his newest book, What Money Can't Buy, he challenges the idea that markets are morally neutral.
 
"To understand the importance of his purpose," a Guardian reviewer wrote of the book, "you first have to grasp the full extent of the triumph achieved by market thinking in economics, and the extent to which that thinking has spread to other domains. This school sees economics as a discipline that has nothing to do with morality, and is instead the study of incentives, considered in an ethical vacuum. Sandel's book is, in its calm way, an all-out assault on that idea, and on the influential doctrine that the economic approach to "utility maximisation" explains all human behaviour."

Read more about his thinking on markets and morality: "Lunch with Michael Sandel" on FT.com >>  

More profile about the speaker
Michael Sandel | Speaker | TED.com
TEDGlobal 2013

Michael Sandel: Why we shouldn't trust markets with our civic life

மைக்கல் செண்டல்: நம்முடைய சமூக வாழ்வில் ஏன் சந்தையை நம்பக்கூடாது

Filmed:
2,044,888 views

மைக்கல் செண்டலின் கூற்றின் படி கடந்த முப்பது ஆண்டுகளில், அமெரிக்கா சந்தை பொருளியலிலிருந்து சமூக பொருளியலாக மாறிவருகிறது. அவர்களின் சமூக வாழ்க்கை அவர்கள் எவ்வளவு பணம் வைத்திருக்கின்றார்களோ அதனை ஒட்டியே அமைகிறது.( மூன்று முக்கிய எடுத்துக்காட்டுகள்: கல்விக்கான வாய்ப்பு, நீதிக்கான வாய்ப்பு, அரசியல் செல்வாக்கு.) வருகையாளர்களுடனான கலந்துரையாடலில், செண்டல் நம்மை உண்மையை மறைக்காமல் நேர்மையுடன் இந்த கேள்வியை யோசிக்கச் சொல்கிறார். நம்முடைய மக்களாட்சி முறையில் , பெரும்பாலானவற்றை விற்பனை செய்கிறோமா ?
- Political philosopher
Michael Sandel teaches political philosophy at Harvard, exploring some of the most hotly contested moral and political issues of our time. Full bio

Double-click the English transcript below to play the video.

00:13
Here'sஇங்கே a questionகேள்வி we need to rethinkசிந்திக்க togetherஒன்றாக:
0
1459
4227
இக்கேள்வியை மீண்டும் நாம் நினைத்துப்பார்க்க வேண்டும்
00:17
What should be the roleபங்கு of moneyபணம்
1
5686
2441
சமூகத்திற்கு பணத்தின் பயன்பாடும்
00:20
and marketsசந்தைகளில் in our societiesசமூகங்களில்?
2
8127
3486
சந்தையின் பயன்பாடும் என்ன
00:23
Todayஇன்று, there are very fewசில things
3
11613
2494
இன்றுவரை ஒரு சில பொருட்களைப்
00:26
that moneyபணம் can't buyவாங்க.
4
14107
2688
பணத்தால் வாங்க முடியாது
00:28
If you're sentencedதண்டனை to a jailசிறையில் termகால
5
16795
1657
நீங்கள் சிறைச்சாலைக்கு அனுப்பபட்டால்
00:30
in Santaசாந்தா Barbaraபார்பரா, Californiaகலிபோர்னியா,
6
18452
2451
சந்தா பார்பரா, கலிபோர்னியா சிறையில்
00:32
you should know
7
20903
1352
உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்
00:34
that if you don't like the standardநிலையான accommodationsவசதிகளுடன்,
8
22255
2715
பொதுவான தங்கும் வசதி உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால்
00:36
you can buyவாங்க a prisonசிறையில் cellசெல் upgradeமேம்படுத்தல்.
9
24970
4343
நீங்கள் வசதி மேம்படுத்திய சிறை அறையை வாங்கமுடியும்
00:41
It's trueஉண்மை. For how much, do you think?
10
29313
2846
உண்மை. எவ்வளவு என்று நினைக்கின்றீர்கள்?
00:44
What would you guessயூகிக்க?
11
32159
1941
எவ்வளவு
00:46
Fiveஐந்து hundredநூறு dollarsடாலர்கள்?
12
34100
1705
ஐந்நூறு டாலர்?
00:47
It's not the Ritz-Carltonரிட்ஸ் கார்ல்டன். It's a jailசிறையில்!
13
35805
3335
இது ரிட்ஸ்-கார்ல்தன் கிடையாது. சிறைச்சாலை!
00:51
Eighty-twoஎண்பது இரண்டு dollarsடாலர்கள் a night.
14
39140
2024
ஒரு இரவுக்கு 82 டாலர்
00:53
Eighty-twoஎண்பது இரண்டு dollarsடாலர்கள் a night.
15
41164
2372
ஒரு இரவுக்கு 82 டாலர்
00:55
If you go to an amusementபொழுதுபோக்கு parkபூங்கா
16
43536
2200
நீங்கள் கேளிக்கை பூங்காவிற்கு சென்று
00:57
and don't want to standநிற்க in the long linesகோடுகள்
17
45736
2692
நீண்ட வரிசையில் நிற்க விரும்பா விட்டால்
01:00
for the popularபிரபலமான ridesசவாரிகள்,
18
48428
1456
பிரபலமான சில விளையாட்டுகளில் பங்கெடுக்க
01:01
there is now a solutionதீர்வு.
19
49884
2887
புதிய வழிமுறை உள்ளது
01:04
In manyநிறைய themeதீம் parksபூங்காக்கள், you can payசெலுத்த extraகூடுதல்
20
52771
4264
பல கேளிக்கை பூங்காக்களில் அதிகமாகப் பணம் செலுத்தினால்
01:09
to jumpகுதி to the headதலை of the lineவரி.
21
57035
1614
வரிசையை முந்தி செல்ல முடியும்
01:10
They call them Fastவேகமாக Trackதடம் or VIPவி. ஐ. ticketsடிக்கெட்டுகள்.
22
58649
4515
இதனை விரைவு அல்லது VIP வரிசை என்கின்றனர்
01:15
And this isn't only happeningநடக்கிறது in amusementபொழுதுபோக்கு parksபூங்காக்கள்.
23
63164
3589
இது கேளிக்கை பூங்காவில் மட்டும் நடக்கும் சம்பவம் அல்ல
01:18
In Washingtonவாஷிங்டன், D.C., long linesகோடுகள்,
24
66753
3216
வாசிங்டன் டி.சி-இல் சில சமயம்
01:21
queuesவரிசையில் sometimesசில நேரங்களில் formவடிவம்
25
69969
1940
நீண்ட வரிசை காத்திருக்கும்
01:23
for importantமுக்கியமான Congressionalகாங்கிரஸ் hearingsவிசாரணைகள்.
26
71909
3869
முக்கிய காங்கிரஸ் வழக்கினை கேட்பதற்கு
01:27
Now some people don't like to wait in long queuesவரிசையில்,
27
75778
3505
சிலருக்கு நீண்ட வரிசையில் நிற்க பிடிக்காது
01:31
maybe overnightஒரே இரவில், even in the rainமழை.
28
79283
2505
இரவிலும் ,மழையிலும் கூட
01:33
So now, for lobbyistsசெல்வாக்கு and othersமற்றவர்கள்
29
81788
1997
ஒரு சிலருக்கும் ஆதரவு திரட்டுவோருக்கும்
01:35
who are very keenமுனைப்புடன் to attendகலந்து these hearingsவிசாரணைகள்
30
83785
1806
சில வழக்குகளை கேட்க ஆர்வமுள்ளவர்களுக்கும்
01:37
but don't like to wait, there are companiesநிறுவனங்கள்,
31
85591
2719
ஆனால் காத்திருக்க பிடிக்காதவர்களுக்கேன்றே, சில நிறுவனங்கள் உள்ளன
01:40
line-standingகோடு-நின்ற companiesநிறுவனங்கள்,
32
88310
2043
'வரிசையில் நிற்கும்' நிறுவனங்கள்
01:42
and you can go to them.
33
90353
1863
நீங்கள் அவர்களை நாடலாம்
01:44
You can payசெலுத்த them a certainசில amountஅளவு of moneyபணம்,
34
92216
1889
அதற்கு அவர்களுக்கு குறிப்பிட்ட தொகை தர வேண்டும்
01:46
they hireவேலைக்கு homelessவீடற்ற people and othersமற்றவர்கள் who need a jobவேலை
35
94105
3265
அவர்கள் வேலை வீடு இல்லாதவர்களை அதற்கு அமர்த்துகிறார்கள்
01:49
to standநிற்க waitingகாத்திருக்கும் in the lineவரி for as long as it takes,
36
97370
3283
அவர்கள் நேரம் வரும் வரை வரிசையில் காத்திருப்பார்கள்
01:52
and the lobbyistlobbyist, just before the hearingகேட்டு beginsதொடங்குகிறது,
37
100653
2868
வழக்கு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்
01:55
can take his or her placeஇடத்தில் at the headதலை of the lineவரி
38
103521
2879
சம்மந்தப்பட்ட நபர் வந்து வரிசையில் நின்றுவிடுவார்
01:58
and a seatஇருக்கை in the frontமுன் of the roomஅறை.
39
106400
2745
அவருக்கு அறையில் முன்னிருக்கை கிடைத்து விடும்
02:01
Paidபணம் lineவரி standingநின்று.
40
109145
3079
கட்டணம் கட்டிய வரிசை.
02:04
It's happeningநடக்கிறது, the recourseதங்குமிடம் to marketசந்தை mechanismsவழிமுறைகள்
41
112224
3582
சந்தையின் முறைமையினால் இது ஏற்படுகிறது
02:07
and marketசந்தை thinkingநினைத்து and marketசந்தை solutionsதீர்வுகளை,
42
115806
2674
சந்தை சிந்தனை மற்றும் சந்தைக்கான தீர்வு
02:10
in biggerபெரிய arenasஅரங்கங்கள்.
43
118480
2632
மிகப்பெரிய தளங்களிலும் நடைபெறுகிறது
02:13
Take the way we fightசண்டை our warsபோர்கள்.
44
121112
2671
நாம் இப்பொழுது எப்படி போர் புரிகிறோம்
02:15
Did you know that, in Iraqஈராக் and Afghanistanஆப்கனிஸ்தான்,
45
123783
3067
உங்களுக்கு தெரியுமா, ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும்
02:18
there were more privateதனியார் militaryஇராணுவ contractorsஒப்பந்ததாரர்கள் on the groundதரையில்
46
126850
4045
தனியார் இராணுவத்தினர்தான் அதிகமாக இருந்தனர்
02:22
than there were U.S. militaryஇராணுவ troopsதுருப்புக்கள்?
47
130895
3820
அமெரிக்க இராணுவத்தினரை விட
02:26
Now this isn't because we had a publicபொது debateவிவாதம்
48
134715
3119
இது நாம் பொது விவாதம் நடத்தியதால் விளைந்த தல்ல
02:29
about whetherஎன்பதை we wanted to outsourceஅவுட்சோர்ஸ் warபோர்
49
137834
2977
நாம் போருக்கு, ஒப்பந்த சேவை வேண்டி
02:32
to privateதனியார் companiesநிறுவனங்கள்,
50
140811
2171
தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க போகிறோமா ?
02:34
but this is what has happenedநடந்தது.
51
142982
2707
இதுதான் இப்பொழுது நடக்கிறது
02:37
Over the pastகடந்த threeமூன்று decadesபல தசாப்தங்களாக,
52
145689
2428
கடந்த முப்பது ஆண்டுகளாக
02:40
we have livedவாழ்ந்த throughமூலம் a quietஅமைதியான revolutionபுரட்சி.
53
148117
4098
நாம் அமைதியான புரட்சிகரமான முறையில் வாழ்ந்து வருகிறோம்
02:44
We'veநாம் driftedவிலகினர் almostகிட்டத்தட்ட withoutஇல்லாமல் realizingஉணர்ந்து it
54
152215
4967
அதனை உணராமலேயே நாம் இவ்வளவு தூரம் வந்துவிட்டோம்
02:49
from havingகொண்ட a marketசந்தை economyபொருளாதாரம்
55
157182
3248
சந்தை பொருளாதார முறையிலிருந்து
02:52
to becomingவருகிறது marketசந்தை societiesசமூகங்களில்.
56
160430
3967
சந்தை சமூகமாக மாறிவிட்டோம்
02:56
The differenceவேறுபாடு is this: A marketசந்தை economyபொருளாதாரம் is a toolகருவி,
57
164397
3585
வேறுபாடு என்னவென்றால்: சந்தை பொருளியல் என்பது ஒரு கருவி
02:59
a valuableமதிப்புமிக்க and effectiveபயனுள்ள toolகருவி,
58
167982
1662
விலையுயர்ந்த சிறந்த கருவி
03:01
for organizingஅமைப்புக் productiveஉற்பத்தி activityசெயல்பாடு,
59
169644
3058
ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள
03:04
but a marketசந்தை societyசமூகத்தின் is a placeஇடத்தில் where
60
172702
3058
ஆனால் சந்தை சமூகம் என்பது
03:07
almostகிட்டத்தட்ட everything is up for saleவிற்பனை.
61
175760
2848
எல்லாவற்றையும் விலை கொடுத்து வாங்க கூடியது
03:10
It's a way of life, in whichஎந்த marketசந்தை thinkingநினைத்து
62
178608
3452
சந்தை சார்ந்த சிந்தனை, இது வாழ்கையின் நடைமுறையாகிவிட்டது
03:14
and marketசந்தை valuesமதிப்புகள் beginதொடங்கும் to dominateஆதிக்கம்
63
182060
2721
சந்தையின் விழுமங்கள் அனைத்தும் ஆதிக்கம் செலுத்துகின்றன
03:16
everyஒவ்வொரு aspectஅம்சம் of life:
64
184781
3524
வாழ்வின் எல்லா கூறுகளிலும்
03:20
personalதனிப்பட்ட relationsஉறவுகள், familyகுடும்ப life, healthசுகாதார, educationகல்வி,
65
188305
4735
தனிப்பட்ட உறவுமுறை, குடும்ப வாழ்வு, சுகாதாரம், கல்வி
03:25
politicsஅரசியலில், lawசட்டம், civicகுடிமை life.
66
193040
3299
அரசியல்,சட்டம்,சமூக வாழ்க்கை
03:28
Now, why worryகவலைப்பட? Why worryகவலைப்பட about our becomingவருகிறது
67
196339
5491
இப்பொழுது மட்டும் என்ன கவலை
03:33
marketசந்தை societiesசமூகங்களில்?
68
201830
2546
நாம் சந்தை சமூகமாக மாறுவதில் ?
03:36
For two reasonsகாரணங்கள், I think.
69
204376
3104
இரு காரணங்களுக்காக என நினைக்கின்றேன்
03:39
One of them has to do with inequalityசமத்துவமின்மை.
70
207480
4681
ஒன்று ஏற்ற்த்தாழ்வு அற்ற நிலை
03:44
The more things moneyபணம் can buyவாங்க,
71
212161
3333
பணத்தால் அனைத்தையும் வாங்க கூடிய சூழல்
03:47
the more affluenceஅபரிமிதத்தின், or the lackபற்றாக்குறை of it, mattersவிஷயங்களில்.
72
215494
4294
அதிகம் இருந்தாலும் அறவே இல்லாவிட்டாலும் சிக்கல்தான்
03:51
If the only thing that moneyபணம் determinedதீர்மானிக்கப்படுகிறது
73
219788
2857
ஒன்றுக்கு மட்டும் பணம் பயன்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்
03:54
was accessஅணுகல் to yachtsஇரண்டோ or fancyஆடம்பரமான vacationsவிடுமுறைக்கு or BMWsBMWs,
74
222645
5689
விடுமுறைக்கு பாய்மரக்கப்பலில் , அல்லது BMW ல் ல செல்ல
04:00
then inequalityசமத்துவமின்மை wouldn'tஇல்லை என்று matterவிஷயம் very much.
75
228334
4352
ஏற்றத்தாழ்வுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது
04:04
But when moneyபணம் comesவரும் increasinglyபெருகிய to governஆட்சி
76
232686
3427
ஆனால் பணம் அனைத்தையும் கண்காணிக்கும் போது
04:08
accessஅணுகல் to the essentialsஅத்தியாவசிய of the good life --
77
236113
4837
நல்வாழ்விற்கான அடிப்படை தேவைகள்
04:12
decentகண்ணியமான healthசுகாதார careபாதுகாப்பு, accessஅணுகல் to the bestசிறந்த educationகல்வி,
78
240950
3926
நல்ல சுகாதாரம், சிறந்த கல்வி
04:16
politicalஅரசியல் voiceகுரல் and influenceசெல்வாக்கு in campaignsபிரச்சாரங்கள் --
79
244876
4870
அரசியல் பலம் மற்றும் செல்வாக்கு
04:21
when moneyபணம் comesவரும் to governஆட்சி all of those things,
80
249746
3580
இவை அனைத்தயும் பணம் நிர்ணயித்தால்
04:25
inequalityசமத்துவமின்மை mattersவிஷயங்களில் a great dealஒப்பந்தம்.
81
253326
2550
ஏற்றத்தாழ்வு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்
04:27
And so the marketizationசந்தைமயமாக்கல் of everything
82
255876
2255
அனைத்தையும் சந்தைமயப்படுத்தி விடும்
04:30
sharpensமேலும் அதிகரிக்கச் செய்கிறது the stingகொடுக்கு of inequalityசமத்துவமின்மை
83
258131
3570
ஏற்றத்தாழ்வினை இன்னும் அதிகப்படுத்தும்
04:33
and its socialசமூக and civicகுடிமை consequenceவிளைவு.
84
261701
2184
சமூகத்தில் பின் விளைவுகளை ஏற்படுத்தும்
04:35
That's one reasonகாரணம் to worryகவலைப்பட.
85
263885
2986
அது கவலையடையக்கூடிய ஒரு காரணம்
04:38
There's a secondஇரண்டாவது reasonகாரணம்
86
266871
2237
இரண்டாவது காரணம்
04:41
apartதவிர from the worryகவலைப்பட about inequalityசமத்துவமின்மை,
87
269108
3899
ஏற்றத்தாழ்வினைத் தவிர்த்து
04:45
and it's this:
88
273007
2319
இதுதான்
04:47
with some socialசமூக goodsபொருட்கள் and practicesநடைமுறைகள்,
89
275326
3924
சில சமூக பொருட்களும் செயல்முறைகளும்
04:51
when marketசந்தை thinkingநினைத்து and marketசந்தை valuesமதிப்புகள் enterநுழைய,
90
279250
5466
சந்தை சிந்தனையும் சந்தை மதிப்பும் சேரும்பொழுது
04:56
they mayமே changeமாற்றம் the meaningஅதாவது of those practicesநடைமுறைகள்
91
284716
2772
அது அடிப்படை சமூக நடைமுறையையே மாற்றும்
04:59
and crowdகூட்டத்தில் out attitudesஅணுகுமுறைகளை and normsவிதிமுறைகளை
92
287488
3349
நம்முடைய மனப்போக்கையும் இயல்பையும் மாற்றும்
05:02
worthமதிப்பு caringஅக்கறை about.
93
290837
1949
அதனைப்பற்றி சிந்திப்பது பலன் தரும்
05:04
I'd like to take an exampleஉதாரணமாக
94
292786
2624
நான் ஒரு எடுத்துகாட்டை கூற விரும்புகின்றேன்
05:07
of a controversialசர்ச்சைக்குரிய use of a marketசந்தை mechanismபொறிமுறையை,
95
295410
3726
சிக்கலான சந்தை முறைமையைப் பற்றி
05:11
a cashபணம் incentiveஊக்க, and see what you think about it.
96
299136
4745
ஊக்குவிப்பிற்கு பணம் கொடுத்தல்
05:15
Manyபல schoolsபள்ளிகள் struggleபோராட்டம் with the challengeசவால்
97
303881
3165
நிறைய பள்ளிகளில் இந்த சிக்கலினால் அவதிபடுகின்றனர்
05:19
of motivatingஊக்குவிக்கும் kidsகுழந்தைகள், especiallyகுறிப்பாக kidsகுழந்தைகள்
98
307046
2539
மாணவர்களை ஊக்கமூட்ட
05:21
from disadvantagedபின் backgroundsபின்னணியில், to studyஆய்வு hardகடின,
99
309585
3955
மோசமான பின்னணி உடைய குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க
05:25
to do well in schoolபள்ளி, to applyவிண்ணப்பிக்க themselvesதங்களை.
100
313540
3039
பள்ளியில் சிறப்பாக விளங்க
05:28
Some economistsபொருளாதார have proposedமுன்மொழியப்பட்ட a marketசந்தை solutionதீர்வு:
101
316579
3488
சில பொருளியல்வாதிகள் இதற்கு சந்தை தீர்வினை முன் வைக்கின்றனர்
05:32
Offerசலுகை cashபணம் incentivesஊக்கத் தொகை to kidsகுழந்தைகள் for gettingபெறுவது good gradesதரங்களாக
102
320067
4059
நல்ல புள்ளிகள் வாங்கும் குழந்தைகளுக்கு பணம் கொடுத்து ஊக்குவிப்பது
05:36
or highஉயர் testசோதனை scoresமதிப்பெண்களை
103
324126
2374
மேல் நிலை தேர்வில் சிறந்த புள்ளிகள் பெறுவதற்கு
05:38
or for readingவாசிப்பு booksபுத்தகங்கள்.
104
326500
1951
அல்லது புத்தகம் படிப்பதற்கு
05:40
They'veஅவர்கள் triedமுயற்சி this, actuallyஉண்மையில்.
105
328451
1782
அவர்கள் இதனை முயன்றிருக்கின்றனர்
05:42
They'veஅவர்கள் doneமுடிந்ததாகக் some experimentsசோதனைகள்
106
330233
1285
அவர்கள் சில பரிசோதனைகளையும் செய்துள்ளனர்
05:43
in some majorமுக்கிய Americanஅமெரிக்க citiesநகரங்களில்.
107
331518
3431
முக்கியமான சில அமெரிக்க நகரங்களில்
05:46
In Newபுது Yorkயோர்க், in Chicagoசிகாகோ, in Washingtonவாஷிங்டன், D.C.,
108
334949
3647
நியூ யோர்க், சிக்காகோ, வாசிங்டன் டி.சி
05:50
they'veஅவர்கள் செய்த triedமுயற்சி this, offeringபிரசாதம் 50 dollarsடாலர்கள் for an A,
109
338596
3711
A பெற்றால் 50 அமெரிக்க டாலர் கொடுத்தனர்
05:54
35 dollarsடாலர்கள் for a B.
110
342307
2192
B பெற்றால் 35 அமெரிக்க டாலர்கள்
05:56
In Dallasடல்லாஸ், Texasடெக்சாஸ், they have a programதிட்டம் that offersசலுகைகள்
111
344499
3174
டாலசிலும் டெக்சாசிலும் அவர்கள் ஒரு திட்டத்தை அமல்படுத்தினர்
05:59
eight-year-oldsஎட்டு வயது வரை two dollarsடாலர்கள் for eachஒவ்வொரு bookபுத்தகம் they readபடிக்க.
112
347673
4420
எட்டு வயது குழந்தைகள் ஒரு புத்தகம் படித்து முடித்தால் 2 டாலர்
06:04
So let's see what -- Some people are in favorசாதகமாக,
113
352093
2919
ஒரு சிலர் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்
06:07
some people are opposedஎதிர்த்தார் to this cashபணம் incentiveஊக்க
114
355012
3390
ஒரு சிலர் இலக்கை அடைய பணம் கொடுப்பதற்கு
06:10
to motivateஊக்குவிக்க achievementசாதனை.
115
358402
1698
மறுப்பு தெரிவித்தனர்
06:12
Let's see what people here think about it.
116
360100
2637
வாருங்கள் இங்குள்ளவர்கள் என்ன நினைகின்றார்கள் என்று பார்போம்
06:14
Imagineகற்பனை that you are the headதலை of a majorமுக்கிய schoolபள்ளி systemஅமைப்பு,
117
362737
4508
நீங்கள் ஒரு முக்கியப் பள்ளியின் முதல்வர் என்று வைத்துக்கொள்வோம்
06:19
and someoneயாரோ comesவரும் to you with this proposalதிட்டம்.
118
367245
2985
ஒருவர் ஒரு திட்டத்துடன் உங்களிடம் வருகின்றார்
06:22
And let's say it's a foundationஅடித்தளம். They will provideவழங்கும் the fundsநிதி.
119
370230
2637
அறவாரியம் அமைப்பதாக வைத்துக்கொள்வோம். அவர்கள் நிதி கொடுக்க தயாராக உள்ளனர்
06:24
You don't have to take it out of your budgetபட்ஜெட்.
120
372867
1866
நீங்கள் எந்த செலவும் செய்ய வேண்டியதில்லை
06:26
How manyநிறைய would be in favorசாதகமாக
121
374733
1282
யார் இதனை ஏற்றுக்கொள்வீர்கள்
06:28
and how manyநிறைய would be opposedஎதிர்த்தார் to givingகொடுத்து it a try?
122
376015
3594
யார் மறுப்பு தெரிவிப்பீர்கள்
06:31
Let's see by a showநிகழ்ச்சி of handsகைகளை.
123
379609
1596
இதற்கு உங்கள் கைகளை தூக்கி முடிவை சொல்லுங்கள்
06:33
First, how manyநிறைய think it mightவலிமையிலும் at leastகுறைந்தது be worthமதிப்பு a try
124
381205
3594
முதலில் எத்தனை பேர் இதனை முயற்சி செய்து
06:36
to see if it would work? Raiseஉயர்த்த your handகை.
125
384799
3896
பார்போம் என நினைகின்றீர்கள்? கைதூக்குங்கள்
06:40
And how manyநிறைய would be opposedஎதிர்த்தார்? How manyநிறைய would --
126
388695
2731
எத்தனை பேர் இதற்கு மறுப்பு தெரிவிக்கின்றீர்கள்
06:43
So the majorityபெரும்பான்மை here are opposedஎதிர்த்தார்,
127
391426
2814
சரி அதிகமானோர் எதிர்கின்றனர்
06:46
but a sizableகணிசமான minorityசிறுபான்மை are in favorசாதகமாக.
128
394240
2982
ஆனால் குறிப்பிடத்தக்க அளவினர் ஆதரவு தருகின்றனர்
06:49
Let's have a discussionவிவாதம்.
129
397222
1569
வாருங்கள் கலந்துரையாடுவோம்
06:50
Let's startதொடக்கத்தில் with those of you who objectபொருள்,
130
398791
3043
சரி எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் இருந்து தொடங்குவோம்
06:53
who would ruleஆட்சி it out even before tryingமுயற்சி.
131
401834
2881
முயற்சிக்கும் முன்பே தகுதியற்றதெனத் தள்ளி விட யாரும் இருக்கின்றீர்களா
06:56
What would be your reasonகாரணம்?
132
404715
1621
அதற்கு என்ன காரணம்
06:58
Who will get our discussionவிவாதம் startedதொடங்கியது? Yes?
133
406336
3872
யார் கலந்துரையாடலை தொடங்குகின்றீர்கள்
07:02
Heikeஹெய்க் Mosesமோசே: Helloஹலோ everyoneஅனைவருக்கும், I'm Heikeஹெய்க்,
134
410208
1898
ஏயக் மோசஸ்: ஹலோ, நான் ஏயக்
07:04
and I think it just killsகொல்லப்படாமல் the intrinsicஉள்ளார்ந்த motivationஉள்நோக்கம்,
135
412106
2767
நான் நினைகின்றேன் அது உள்ளார்ந்த தன்முனைப்பை கொன்றுவிடும்
07:06
so in the respectமரியாதை that childrenகுழந்தைகள், if they would like to readபடிக்க,
136
414873
5148
தானாகவே படிக்க ஆசைபடும் குழந்தைகளுக்கு
07:12
you just take this incentiveஊக்க away
137
420021
2117
இந்த ஊக்குவிப்பு தேவை இல்லை
07:14
in just payingசெலுத்தும் them, so it just changesமாற்றங்கள் behaviorநடத்தை.
138
422138
3452
பணம் கொடுத்தால் அது அவர்களின் நடத்தையை மாற்றிவிடும்
07:17
Michaelமைக்கேல் SandelSandel: Takes the intrinsicஉள்ளார்ந்த incentiveஊக்க away.
139
425590
3418
மைக்கல் சென்டல் : உள்ளார்ந்த ஊக்கத்தை எடுத்து விடும் .
07:21
What is, or should be, the intrinsicஉள்ளார்ந்த motivationஉள்நோக்கம்?
140
429008
4235
அப்படி என்றால், உள்ளார்ந்த தன்முனைப்பா வேண்டும் ?
07:25
HMம்: Well, the intrinsicஉள்ளார்ந்த motivationஉள்நோக்கம்
141
433243
1690
எச்.எம்: சரி உள்ளார்ந்த தன்முனைப்பு
07:26
should be to learnஅறிய.
142
434933
1677
கற்றுகொள்வதற்க்கு இருக்கவேண்டும்
07:28
MSMS: To learnஅறிய.
HMம்: To get to know the worldஉலக.
143
436610
3143
எம்.எச்: கற்றுக்கொள்ள;
எச்.எம்: உலகை தெரிந்து கொள்ள
07:31
And then, if you stop payingசெலுத்தும் them, what happensநடக்கும் then?
144
439753
2894
நீங்கள் அவர்களுக்கு கொடுப்பதை நிறுத்தினால் அடுத்து என்னவாகும் ?
07:34
Then they stop readingவாசிப்பு?
145
442647
1747
அவர்கள் படிப்பதை நிறுத்தி விடுவார்களா ?
07:36
MSMS: Now, let's see if there's someoneயாரோ who favorsஅருட்,
146
444394
3000
எம்.எச்: வாருங்கள் யாரும் ஆதரவளிக்கின்றார்களா என பார்போம்,
07:39
who thinksநினைக்கிறார் it's worthமதிப்பு tryingமுயற்சி this.
147
447394
2348
இதனை முயற்சிப்பது பலன் அளிக்கும் என யார் நம்புகின்றீர்கள்
07:41
Elizabethஎலிசபெத் Loftusலோப்டஸ்: I'm Elizabethஎலிசபெத் Loftusலோப்டஸ்,
148
449742
1972
எலிசபெத் லொப்தஸ்: நான் எலிசபெத் லொப்தஸ்
07:43
and you said worthமதிப்பு a try, so why not try it
149
451714
4130
நீங்கள் முயற்சித்தால் பலன் கிடைக்கும் என்கின்றீர்கள் ஏன் முயற்சிக்க கூடாது
07:47
and do the experimentசோதனை and measureஅளவிட things?
150
455844
4123
பரிசோதனை செய்து பலனை காண்பதுதானே
07:51
MSMS: And measureஅளவிட. And what would you measureஅளவிட?
151
459967
2173
எம்.எஸ்: அளவு. எதனை நீங்கள் அளக்கின்றீர்கள் ?
07:54
You'dநீங்கள் measureஅளவிட how manyநிறைய --
152
462140
1721
நீங்கள் அளப்பது எண்ணிக்கை
07:55
ELஎல்: How manyநிறைய booksபுத்தகங்கள் they readபடிக்க
153
463861
1844
இ.எல்: எத்தனை புத்தகங்களை அவர்கள் படிக்கின்றனர்
07:57
and how manyநிறைய booksபுத்தகங்கள் they continuedதொடர்ந்து to readபடிக்க
154
465705
2690
தொடர்ந்து அவர்கள் எத்தனை புத்தகங்களை படிக்கின்றனர்
08:00
after you stoppedநிறுத்தி payingசெலுத்தும் them.
155
468395
1715
நீங்கள் பணம் கொடுப்பதை நிறுத்தியப்பிறகு
08:02
MSMS: Oh, after you stoppedநிறுத்தி payingசெலுத்தும்.
156
470110
2357
எம்.எஸ்: ஓ நீங்கள் பணம் கொடுப்பதை நிறுத்தியப்பிறகு
08:04
All right, what about that?
157
472467
1354
சரி , என்ன நினைகின்றீர்கள் ?
08:05
HMம்: To be frankவெளிப்படையான, I just think
158
473821
1977
எச்.எம்: உண்மையை சொல்லவேண்டும் என்றால்
08:07
this is, not to offendஇடறல் anyoneயாரையும், a very Americanஅமெரிக்க way.
159
475798
4633
இது யாரையும் புண்படுத்தாது என்று நினைக்கின்றேன். இதுதான் அமெரிக்கர்களின் முறை
08:12
(Laughterசிரிப்பு) (Applauseகைதட்டல்)
160
480431
6472
சிரிப்பு, கைத்தட்டல்
08:18
MSMS: All right. What's emergedவெளிப்பட்டது from this discussionவிவாதம்
161
486903
2203
எம்.எஸ்: சரி இக்கலந்துரையாடல் வழி பெறப்படுவது என்ன
08:21
is the followingபின்வரும் questionகேள்வி:
162
489106
2120
எழுந்தது இக்கேள்விகள்
08:23
Will the cashபணம் incentiveஊக்க driveஇயக்கி out or corruptஊழல்
163
491226
4251
பண ஊக்குவிப்பு துரத்துமா அல்லது சீரழிக்குமா
08:27
or crowdகூட்டத்தில் out the higherஅதிக motivationஉள்நோக்கம்,
164
495477
3189
அல்லது உயரிய தன்முனைப்பை வழங்குமா ?
08:30
the intrinsicஉள்ளார்ந்த lessonபாடம் that we hopeநம்புகிறேன் to conveyதெரிவிப்பதற்கு,
165
498666
4794
உள்ளார்ந்து நாம் சொல்ல விரும்பும் படிப்பினை
08:35
whichஎந்த is to learnஅறிய to love to learnஅறிய and to readபடிக்க
166
503460
4087
கற்பதையும் படிப்பதையும் அவர்கள் மகிழ்ச்சியாக மேற்கொள்ளவேண்டும்
08:39
for theirதங்கள் ownசொந்த sakesநிமித்தமும்?
167
507547
2003
அவர்களின் சொந்த நன்மைக்காக
08:41
And people disagreeகருத்து வேறுபாடு about what the effectவிளைவு will be,
168
509550
4097
விளைவினைப் பற்றி பலர் மாறுபடுவர்
08:45
but that seemsதெரிகிறது to be the questionகேள்வி,
169
513647
2657
அதுதான் இப்பொழுது கேள்வி
08:48
that somehowஎப்படியோ a marketசந்தை mechanismபொறிமுறையை
170
516304
2036
அச்சந்தை முறைமை
08:50
or a cashபணம் incentiveஊக்க teachesகற்பிக்கிறது the wrongதவறு lessonபாடம்,
171
518340
4861
பண ஊக்குவிப்பு தவறான படிப்பினையை கொடுத்துவிடும்
08:55
and if it does, what will becomeஆக of these childrenகுழந்தைகள் laterபின்னர்?
172
523201
3607
அப்படியென்றால் அவர்கள் பெரியவர்கள் ஆனதும் என்னவாகும்
08:58
I should tell you what's happenedநடந்தது with these experimentsசோதனைகள்.
173
526808
3373
நான் உங்களுக்கு அப்பரிசோதனை முடிவை தெரிவிக்கவேண்டும்
09:02
The cashபணம் for good gradesதரங்களாக has had very mixedகலப்பு resultsமுடிவுகளை,
174
530181
4518
நல்ல மதிப்பெண்களுக்கு பணம் கொடுக்கும் பரிசோதனை ஒரு கலந்த முடிவை கொடுத்தது
09:06
for the mostமிகவும் partபகுதியாக has not resultedவிளைவாக in higherஅதிக gradesதரங்களாக.
175
534699
3147
சிறந்த மதிப்பெண்கள் பெருவதற்கு அவ்வளவாக உதவவில்லை
09:09
The two dollarsடாலர்கள் for eachஒவ்வொரு bookபுத்தகம்
176
537846
2371
இரண்டு டாலர் ஒரு புத்தகத்திற்கு என்றவுடன்
09:12
did leadவழிவகுக்கும் those kidsகுழந்தைகள் to readபடிக்க more booksபுத்தகங்கள்.
177
540217
3301
நிறைய புத்தகத்தைப் படித்தார்கள்
09:15
It alsoமேலும் led them to readபடிக்க shorterகுறுகிய booksபுத்தகங்கள்.
178
543518
2644
ஆனால் பக்கம் குறைவான புத்தகங்களையே படித்தனர்
09:18
(Laughterசிரிப்பு)
179
546162
4178
சிரிப்பு
09:22
But the realஉண்மையான questionகேள்வி is,
180
550340
1650
ஆனால் கேள்வி என்னவென்றால்
09:23
what will becomeஆக of these kidsகுழந்தைகள் laterபின்னர்?
181
551990
2572
இவர்கள் பின்னாளில் எப்படி இருப்பார்கள் ?
09:26
Will they have learnedகற்று that readingவாசிப்பு is a choreநினைத்தேன்,
182
554562
2114
ஆறிவை பெருக்கி கொள்ள படித்தார்களா ?
09:28
a formவடிவம் of pieceworkசாக்கிலே to be doneமுடிந்ததாகக் for payசெலுத்த, that's the worryகவலைப்பட,
183
556676
2972
ஆல்லது படித்தால் பணம் கிடைக்கும் என்பதால் படித்தார்களா ?
09:31
or mayமே it leadவழிவகுக்கும் them to readபடிக்க maybe for the wrongதவறு reasonகாரணம் initiallyஆரம்பத்தில்
184
559648
4617
தவறான காரணத்திற்காக படிக்க தொடங்குகின்றார்களா
09:36
but then leadவழிவகுக்கும் them to fallவிழும் in love with readingவாசிப்பு for its ownசொந்த sakeநிமித்தம்?
185
564265
4746
ஆல்லது படிப்பது அவர்களுக்கு பிடித்த ஒன்றாக மாறுகிறதா
09:41
Now, what this, even this briefசுருக்கமான debateவிவாதம், bringsகொண்டு out
186
569011
4821
இந்த விவாதம் வெளிகொணரும் செய்திகளை கூட
09:45
is something that manyநிறைய economistsபொருளாதார overlookமன்னித்தும்.
187
573832
3818
பல பொருளியல்வாதிகள் கவனிப்பதில்லை
09:49
Economistsபொருளாதார நிபுணர்கள் oftenஅடிக்கடி assumeகருதுவது
188
577650
2096
பொருளியல்வாதிகள் என்ன நினைக்கின்றனர் என்றால்
09:51
that marketsசந்தைகளில் are inertமந்த,
189
579746
2624
சந்தைகள் இயக்க விளைவுகள் அற்றது என்று
09:54
that they do not touchதொட or taintகறையினால் the goodsபொருட்கள் they exchangeபரிமாற்றம்.
190
582370
4366
பரிமாறும் பொருள்களை தீண்டுவதோ கேடு விளைவிப்பதோ இல்லை
09:58
Marketசந்தை exchangeபரிமாற்றம், they assumeகருதுவது,
191
586736
3104
சந்தை பரிமாற்றம் என்பது அவர்கள் நினைக்கின்றனர்
10:01
doesn't changeமாற்றம் the meaningஅதாவது or valueமதிப்பு
192
589840
2460
பரிமாறும் பொருள்களை குறித்த
10:04
of the goodsபொருட்கள் beingஇருப்பது exchangedபரிவர்த்தனை.
193
592300
1283
கருத்து அல்லது மதிப்புகளை மாற்றாது
10:05
This mayமே be trueஉண்மை enoughபோதும்
194
593583
1576
இது உண்மையாக இருக்கலாம்
10:07
if we're talkingபேசி about materialபொருள் goodsபொருட்கள்.
195
595159
2417
நாம் அடிப்படை பொருட்களைப் பற்றி பேசினால்
10:09
If you sellவிற்க me a flatபிளாட் screenதிரை televisionதொலைக்காட்சி
196
597576
2506
நீங்கள் ஒரு தட்டை திரை தொலைக்காட்சியை என்னிடம் விற்றால்
10:12
or give me one as a giftபரிசு,
197
600082
2178
அல்லது எனக்கு ஒரு பரிசினைக் கொடுத்தால்
10:14
it will be the sameஅதே good.
198
602260
1360
அது இரண்டும் ஒரே மாதிரியான பலனைத் தான் தரும்
10:15
It will work the sameஅதே eitherஒன்று way.
199
603620
2486
அது இரண்டும் ஒரே மாதிரியான செயலினைத் தான் செய்யும்
10:18
But the sameஅதே mayமே not be trueஉண்மை
200
606106
2776
ஆனால் இரண்டும் ஒன்றுதான் என்பது உண்மையில்லாமல் இருக்கலாம்
10:20
if we're talkingபேசி about nonmaterialnonmaterial goodsபொருட்கள்
201
608882
2332
நாம் பொருளற்றவையைப் பற்றி பேசினால்
10:23
and socialசமூக practicesநடைமுறைகள் suchஅத்தகைய as teachingகற்பித்தல் and learningகற்றல்
202
611214
3950
உதாரணமாக கற்றல் கற்பித்தல் என வைத்துக்கொள்வோம்
10:27
or engagingஈடுபாட்டை togetherஒன்றாக in civicகுடிமை life.
203
615164
3732
அல்லது சமூக வாழ்வு என வைத்துக்கொள்வோம்
10:30
In those domainsடொமைன்கள், bringingகொண்டு marketசந்தை mechanismsவழிமுறைகள்
204
618896
3421
இந்த தளங்களில் நாம் சந்தை முறைமையை அமல்படுத்தினால்
10:34
and cashபணம் incentivesஊக்கத் தொகை mayமே undermineகீழறுக்க
205
622317
3918
பண ஊக்குவிப்பு சிக்கலினை உருவாக்கும்
10:38
or crowdகூட்டத்தில் out nonmarketnonmarket valuesமதிப்புகள் and attitudesஅணுகுமுறைகளை
206
626235
4320
பொருளற்றவையின் தன்மையை வெகுவாகப்பாதிக்கும்
10:42
worthமதிப்பு caringஅக்கறை about.
207
630555
2359
அதனைப் பற்றி சிந்திப்பது பயனானது
10:44
Onceஒரு முறை we see
208
632914
2224
நாம் சந்தையையும் வணிகத்தையும்
10:47
that marketsசந்தைகளில் and commerceகாமர்ஸ்,
209
635138
3711
பார்க்கும்பொழுது
10:50
when extendedநீட்டிக்கப்பட்டுள்ளது beyondஅப்பால் the materialபொருள் domainடொமைன்,
210
638849
3661
அது பொருள் தளத்தையும் தாண்டி போகும்பொழுது
10:54
can changeமாற்றம் the characterபாத்திரம் of the goodsபொருட்கள் themselvesதங்களை,
211
642510
5450
பொருளின் தன்மையையே மாற்ற வல்லது
10:59
can changeமாற்றம் the meaningஅதாவது of the socialசமூக practicesநடைமுறைகள்,
212
647960
2561
சமூக செயல்பாட்டின் அர்த்தத்தையே மாற்றும்
11:02
as in the exampleஉதாரணமாக of teachingகற்பித்தல் and learningகற்றல்,
213
650521
3464
கற்றல் கற்பித்தல் எடுத்துகாட்டை பார்ப்போம்
11:05
we have to askகேட்க where marketsசந்தைகளில் belongசேர்ந்தவை
214
653985
4646
சந்தை எங்கு தொடங்குகிறது என நாம் நம்மையே கேட்டுக்கொள்ளவேண்டும்.
11:10
and where they don't,
215
658631
1931
அது தேவைப்படாத இடம் எது
11:12
where they mayமே actuallyஉண்மையில் undermineகீழறுக்க
216
660562
2373
அது எங்கு பாதிப்பை உருவாக்கும்
11:14
valuesமதிப்புகள் and attitudesஅணுகுமுறைகளை worthமதிப்பு caringஅக்கறை about.
217
662935
3003
பண்பும், மனப்பாங்கும் முக்கியமான ஒன்று
11:17
But to have this debateவிவாதம்,
218
665938
3262
இந்த விவாதத்தை தொடங்குவதற்கு
11:21
we have to do something we're not very good at,
219
669200
3498
நாம் எதையாவது செய்தாக வேண்டும்
11:24
and that is to reasonகாரணம் togetherஒன்றாக in publicபொது
220
672698
3482
அது பொதுமக்கள் மத்தியில்
11:28
about the valueமதிப்பு and the meaningஅதாவது
221
676180
3240
அதன் மதிப்பும் அர்த்தமும் பொதிந்ததாக இருக்க வேண்டும்
11:31
of the socialசமூக practicesநடைமுறைகள் we prizeபரிசு,
222
679420
4004
நம்முடைய வெற்றியாக கருதும் சமூக செயல்முறைகள்
11:35
from our bodiesஉடல்கள் to familyகுடும்ப life
223
683424
2505
நம் உடலிலிருந்து குடும்ப வாழ்கை வரை
11:37
to personalதனிப்பட்ட relationsஉறவுகள் to healthசுகாதார
224
685929
1953
தனிப்பட்ட உறவிலிருந்து சுகாதாரம் வரை
11:39
to teachingகற்பித்தல் and learningகற்றல் to civicகுடிமை life.
225
687882
3713
சமுக வாழ்வைப் பற்றிய கற்றல் கற்பித்தல்
11:43
Now these are controversialசர்ச்சைக்குரிய questionsகேள்விகள்,
226
691595
2984
இவை பிரச்சனைக்குறிய கேள்விகள்
11:46
and so we tendமுனைகின்றன to shrinkசுருக்கி from them.
227
694579
2760
எனவே நாம் இதிலிருந்து தப்பிக்க நினைக்கின்றோம்
11:49
In factஉண்மையில், duringபோது the pastகடந்த threeமூன்று decadesபல தசாப்தங்களாக,
228
697339
2920
குறிப்பாக கடந்த முப்பது ஆண்டுகளில்
11:52
when marketசந்தை reasoningகாரண and marketசந்தை thinkingநினைத்து
229
700259
2497
சந்தையைப் பற்றிய சிந்தனை
11:54
have gatheredகூடி forceபடை and gainedபெற்றது prestigeகெளரவம்,
230
702756
3488
ஆற்றலுடனும் மதிப்புடனும் வளர்ந்துள்ளது
11:58
our publicபொது discourseசொற்பொழிவு duringபோது this time
231
706244
3482
தற்போதைய நமது விவாதம்
12:01
has becomeஆக hollowedவசித்து out,
232
709726
2235
ஒன்றுமில்லாத நிலையில் இருக்கின்றது
12:03
emptyகாலியாக of largerபெரிய moralதார்மீக meaningஅதாவது.
233
711961
3706
நன்னெறி அர்த்தம் அற்ற நிலையில்
12:07
For fearபயம் of disagreementகருத்து வேறுபாடு, we shrinkசுருக்கி from these questionsகேள்விகள்.
234
715667
3212
கருத்தில் மாறுபடுவோம் என பயந்து இக்கேள்விகளில் இருந்து தப்பிக்க நினைக்கின்றோம்
12:10
But onceஒருமுறை we see that marketsசந்தைகளில்
235
718879
3527
ஆனால் சந்தையை ஆழ்ந்து பார்க்கும்பொழுது
12:14
changeமாற்றம் the characterபாத்திரம் of goodsபொருட்கள்,
236
722406
2173
பொருளின் தன்மையை மாற்றுகிறது
12:16
we have to debateவிவாதம் amongமத்தியில் ourselvesநம்மை
237
724579
4567
நாம் இது தொடர்பாக விவாதங்கள் நடத்த வேண்டும்
12:21
these biggerபெரிய questionsகேள்விகள்
238
729146
2337
இது மிகப்பெரிய ஒரு கேள்வி
12:23
about how to valueமதிப்பு goodsபொருட்கள்.
239
731483
1960
பொருட்களை எப்படி மதீப்பிடுவது
12:25
One of the mostமிகவும் corrosiveஅரிக்கும் effectsவிளைவுகள்
240
733443
2995
இதில் அனைத்தையும் சிதைக்கவல்லது விளைவு ஒன்றுள்ளது, அதாவது
12:28
of puttingவைத்து a priceவிலை on everything
241
736438
2787
எல்லாவற்றிற்கும் விலை வைப்பது
12:31
is on commonalityபொதுவான,
242
739225
2369
பொதுவான ஒன்றாகிவிட்டது
12:33
the senseஉணர்வு that we are all in it togetherஒன்றாக.
243
741594
3178
நாம் அனைவரும் சமம் எனும் கூற்று
12:36
Againstஎதிராக the backgroundபின்னணி of risingஉயரும் inequalityசமத்துவமின்மை,
244
744772
4723
சரிசமமற்ற வாழ்க்கை முறைக்கு எதிரானது
12:41
marketizingmarketizing everyஒவ்வொரு aspectஅம்சம் of life
245
749495
3867
வாழ்க்கை முறை அனைத்தையும் சந்தைப்படுத்துகின்றோம்
12:45
leadsதடங்கள் to a conditionநிலை where those who are affluentவசதிபடைத்த செல்வந்தர்கள்
246
753362
5551
வசதியுள்ளவர்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு இது கொண்டு செல்லும்
12:50
and those who are of modestசாதாரண meansவழிமுறையாக
247
758913
1850
பணிவுடன் வாழ நினைப்பவர்களின்
12:52
increasinglyபெருகிய liveவாழ separateதனி livesஉயிர்களை.
248
760763
4382
வாழ்வு முறை வெவ்வேறாக இருக்கின்றது
12:57
We liveவாழ and work and shopகடை and playவிளையாட
249
765145
3219
நாம் வேலை செய்கிறோம் பொருட்கள் வாங்குகின்றோம், விளையாடுகின்றோம்
13:00
in differentவெவ்வேறு placesஇடங்கள்.
250
768364
1731
வெவ்வேறு இடங்களில்
13:02
Our childrenகுழந்தைகள் go to differentவெவ்வேறு schoolsபள்ளிகள்.
251
770095
3116
நம் குழந்தைகள் வெவ்வேறு பள்ளிகளுக்கு அனுப்புகிறோம்
13:05
This isn't good for democracyஜனநாயகம்,
252
773211
2549
இது மக்களாட்சிக்கு ஏற்றதல்ல
13:07
norஅல்லது is it a satisfyingதிருப்தி way to liveவாழ,
253
775760
2923
இது உங்களுக்கு திருப்தியாக இருக்கின்றதா,
13:10
even for those of us who can affordவாங்க
254
778683
3280
உங்களுக்கு தகுதி இருந்தால் கூட
13:13
to buyவாங்க our way to the headதலை of the lineவரி.
255
781963
2755
வரிசைக்கு முன் செல்ல காசு கொடுத்து இடத்தை வாங்குவதற்கு
13:16
Here'sஇங்கே why.
256
784718
1773
இதற்கு காரணம் இதுதான்
13:18
Democracyஜனநாயகம் does not requireதேவைப்படும் perfectசரியான equalityசமத்துவம்,
257
786491
4929
மக்களாட்சி என்றால் சம உரிமை என்று அர்த்தம் இல்லை
13:23
but what it does requireதேவைப்படும்
258
791420
1763
என்ன அதற்கு தேவையென்றால்
13:25
is that citizensகுடிமக்கள் shareபங்கு in a commonபொதுவான life.
259
793183
3628
சமுகத்தில் அனைவரும் ஒரே மாதிரியான வாழ்கையை வாழவேண்டும்
13:28
What mattersவிஷயங்களில் is that people
260
796811
2629
எது முக்கியம் என்றால்
13:31
of differentவெவ்வேறு socialசமூக backgroundsபின்னணியில்
261
799440
1769
பல்வேறு சமுக பின்னணி
13:33
and differentவெவ்வேறு walksநடந்து of life
262
801209
1724
பல்வேறு வாழ்கை முறை
13:34
encounterஎன்கவுண்டர் one anotherமற்றொரு,
263
802933
2284
ஒன்றை ஓன்று எதிர்கொண்டால்
13:37
bumpசந்ததிக்கும் up againstஎதிராக one anotherமற்றொரு
264
805217
2023
ஒன்றுடன் ஓன்று மோதினால்
13:39
in the ordinaryசாதாரண courseநிச்சயமாக of life,
265
807240
3490
நம்முடைய இயல்பான வாழ்வில்
13:42
because this is what teachesகற்பிக்கிறது us
266
810730
2724
நமக்கு இதுதான் படிப்பினை
13:45
to negotiateபேச்சுவார்த்தை and to abideஎன்றென்றும் our differencesவேறுபாடுகள்.
267
813454
3672
நம்முடைய வேறுபாடுகளை களைந்து ஒரு முடிவுக்கு வருகின்றோம்
13:49
And this is how we come to careபாதுகாப்பு for the commonபொதுவான good.
268
817126
4214
இப்படிதான் பொதுவான ஒரு பொருளின் மீது நாம் அக்கறை கொள்கிறோம்
13:53
And so, in the endஇறுதியில், the questionகேள்வி of marketsசந்தைகளில்
269
821340
3350
இறுதியில் சந்தைக்கான கேள்வி என்னவென்றால்
13:56
is not mainlyமுக்கியமாக an economicபொருளாதார questionகேள்வி.
270
824690
4140
இது பொருளியல் கேள்வி அல்ல
14:00
It's really a questionகேள்வி of how we want to liveவாழ togetherஒன்றாக.
271
828830
4088
நாம் எப்படி சேர்ந்து வாழ போகிறோம் என்பதுதான் முக்கியமான கேள்வி
14:04
Do we want a societyசமூகத்தின் where everything is up for saleவிற்பனை,
272
832918
4540
எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்கும் சமுதாயமாக நாம் மாறவேண்டுமா,
14:09
or are there certainசில moralதார்மீக and civicகுடிமை goodsபொருட்கள்
273
837458
3512
அல்லது நன்னெறி மற்றும் சமூக பொருட்கள் என்று உள்ளதா
14:12
that marketsசந்தைகளில் do not honorமரியாதை
274
840970
1929
இது சந்தைக்கு முரணான ஒன்று
14:14
and moneyபணம் cannotமுடியாது buyவாங்க?
275
842899
2794
இதனை பணத்தால் வாங்க முடியாது
14:17
Thank you very much.
276
845693
1462
மிக்க நன்றி
14:19
(Applauseகைதட்டல்)
277
847155
5185
கைத்தட்டல்

▲Back to top

ABOUT THE SPEAKER
Michael Sandel - Political philosopher
Michael Sandel teaches political philosophy at Harvard, exploring some of the most hotly contested moral and political issues of our time.

Why you should listen

Michael Sandel is one of the best known American public intellectuals. The London Observer calls him "one of the most popular teachers in the world" and indeed his lectures at Harvard draw thousands of students eager to discuss big questions of modern political life: bioethics, torture, rights versus responsibilities, the value we put on things. Sandel's class is a primer on thinking through the hard choices we face as citizens. The course has been turned into a public TV series with companion website and book: Justice: What’s the Right Thing to Do? In his newest book, What Money Can't Buy, he challenges the idea that markets are morally neutral.
 
"To understand the importance of his purpose," a Guardian reviewer wrote of the book, "you first have to grasp the full extent of the triumph achieved by market thinking in economics, and the extent to which that thinking has spread to other domains. This school sees economics as a discipline that has nothing to do with morality, and is instead the study of incentives, considered in an ethical vacuum. Sandel's book is, in its calm way, an all-out assault on that idea, and on the influential doctrine that the economic approach to "utility maximisation" explains all human behaviour."

Read more about his thinking on markets and morality: "Lunch with Michael Sandel" on FT.com >>  

More profile about the speaker
Michael Sandel | Speaker | TED.com