ABOUT THE SPEAKER
Clint Smith - Poet, educator
Clint Smith's work blends art and activism.

Why you should listen

Clint Smith is a writer, teacher and doctoral candidate at Harvard University studying education, incarceration and inequality. Previously, he taught high school English in Prince George’s County, Maryland where, in 2013, he was named the Christine D. Sarbanes Teacher of the Year by the Maryland Humanities Council.

Clint is a 2014 National Poetry Slam champion, an Individual World Poetry Slam Finalist, and author of the poetry collection Counting Descent. He has received fellowships from the National Science Foundation, Cave Canem and the Callaloo Creative Writing Workshop. His writing has appeared in The New Yorker, The Guardian, Boston Review, American Poetry Review, Harvard Educational Review and elsewhere. He was born and raised in New Orleans, LA.

More profile about the speaker
Clint Smith | Speaker | TED.com
TED@NYC

Clint Smith: The danger of silence

கிளின்ட் ஸ்மித்: அமைதியின் ஆபத்து

Filmed:
5,033,082 views

"நாம் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்கவே அதிக நேரத்தை செலவிடுகிறோம் அவர்கள் என்ன சொல்லவில்லை என்பதை மிக அரிதாகவே கவனிக்கிறோம்" என்று புரட்சிக் கவிஞரும் ஆசிரியருமான கிளின்ட் ஸ்மித் கூறுகிறார். அறியாமை மற்றும் அநீதிக்கு எதிராக பேசுவதற்கான தைரியத்தை கண்டுகொள்ள இதயத்திலிருந்து வரும் குறுகிய, சக்திவாய்ந்த பேச்சாகும்.
- Poet, educator
Clint Smith's work blends art and activism. Full bio

Double-click the English transcript below to play the video.

00:13
Drடாக்டர். Martinமார்ட்டின் Lutherலூதர் Kingராஜா, Jrஜென்னி ரேனோல்ட்ஸ்.,
0
1100
1650
முனைவர். இளைய மார்ட்டின் லூதர் கிங்
00:14
in a 1968 speechபேச்சு where he reflectsபிரதிபலிக்கிறது
uponமீது the Civilசிவில் Rightsஉரிமைகள் Movementஇயக்கம்,
1
2750
3886
1968-ல் ஆற்றியதோர் உரையில் குடி உரிமைகள் இயக்கத்தைப் பற்றி பேசுகையில்
00:18
statesமாநிலங்களில், "In the endஇறுதியில்,
2
6636
2694
கூறியதாவது, "இறுதியில்
00:21
we will rememberநினைவில் not the wordsவார்த்தைகள் of our enemiesஎதிரிகள்
3
9330
3083
நாம் எதிரிகளின் வார்த்தைகளை விட
00:24
but the silenceஅமைதி of our friendsநண்பர்கள்."
4
12413
2867
நண்பர்களின் மௌனத்தையே நினைவில் கொள்கிறோம்"
00:27
As a teacherஆசிரியர், I've internalizedஅண்டை this messageசெய்தி.
5
15280
2520
ஒரு ஆசிரியராக, நான் இச்செய்தியை மனதில் இருத்தினேன்.
00:30
Everyஒவ்வொரு day, all around us,
6
17800
1980
ஒவ்வொரு நாளும், நம்மைச் சுற்றிலும்,
00:31
we see the consequencesவிளைவுகளை of silenceஅமைதி
7
19780
1676
நாம் மௌனத்தின் விளைவுகள்
00:33
manifestபகிரங்கமான themselvesதங்களை in the formவடிவம் of discriminationபாரபட்சம்,
8
21456
2437
பாகுபாடுகளாக,
00:36
violenceவன்முறை, genocideஇனப்படுகொலை and warபோர்.
9
23893
3808
வன்முறையாக, இனப்படுகொலையாக, போராக வெளிப்படுவதைக் காண்கிறோம்.
00:39
In the classroomவகுப்பறை, I challengeசவால் my studentsமாணவர்கள்
10
27701
2196
எனது வகுப்பறையில், எனது மாணவர்களை
00:42
to exploreஆராய the silencesமெளனங்கள் in theirதங்கள் ownசொந்த livesஉயிர்களை
11
29897
2431
அவர்களது வாழ்வில் சந்தித்த மௌனங்களை
00:44
throughமூலம் poetryகவிதை.
12
32328
1850
கவிதையின் மூலம் ஆராயச் சொல்கிறேன்.
00:46
We work togetherஒன்றாக to fillநிரப்ப those spacesஇடைவெளிகள்,
13
34178
1852
நாங்கள் அந்த இடைவெளிகளை நிரப்புவதற்காக,
00:48
to recognizeஅடையாளம் கண்டு கொள் them, to nameபெயர் them,
14
36030
3278
அவைகளை அங்கீகரிக்க, அவைகளை அடையாளம் காண
00:51
to understandபுரிந்து that they don't
have to be sourcesஆதாரங்கள் of shameஅவமானம்.
15
39308
3432
அவை அவமானத்தின் ஆதாரங்களாக இருக்கத் தேவையில்லை என்பதை புரிய வைப்பதற்காக இணைந்து பணியாற்றுகிறோம்.
00:54
In an effortமுயற்சி to createஉருவாக்க a cultureகலாச்சாரம் withinஉள்ள my classroomவகுப்பறை
16
42740
2463
எனது வகுப்பறையில், மாணவர்கள் தங்கள் மௌனங்களின்
00:57
where studentsமாணவர்கள் feel safeபாதுகாப்பான sharingபகிர்ந்து the intimaciesintimacies
17
45203
2098
மெய்யுணர்வுகளைப் பகிர்வதற்கான ஒரு கலாச்சாரத்தை
00:59
of theirதங்கள் ownசொந்த silencesமெளனங்கள்,
18
47301
1834
உருவாக்குவதன் ஒரு முயற்சியாக,
01:01
I have fourநான்கு coreகோர் principlesகொள்கைகளை postedஇடப்பட்டன on the boardகுழு
19
49135
2081
எனது வகுப்பறையின் முன் உள்ள பலகையில்
01:03
that sitsஅமர்ந்திருக்கிறார் in the frontமுன் of my classவர்க்கம்,
20
51216
2093
நான்கு முக்கியமான மையக் கருத்துக்களை பதிந்துள்ளேன்.
01:05
whichஎந்த everyஒவ்வொரு studentமாணவர் signsஅறிகுறிகள்
at the beginningதொடங்கி of the yearஆண்டு:
21
53309
3061
அதில் ஆண்டுத் துவக்கத்தில் ஒவ்வொரு மாணவரும் கையொப்பமிடுகின்றனர்.
01:08
readபடிக்க criticallyவிமர்சன, writeஎழுத consciouslyஉணர்வுடன்,
22
56370
2173
கடுமையாகப் படியுங்கள், முழு உணர்வுடன் எழுதுங்கள்
01:10
speakபேசு clearlyதெளிவாக, tell your truthஉண்மை.
23
58543
3865
தெளிவாகப் பேசுங்கள், உண்மையையே கூறுங்கள்.
01:14
And I find myselfநானே thinkingநினைத்து a lot about that last pointபுள்ளி,
24
62408
2564
நான் அந்த கடைசி கருத்தைப் பற்றி பலமுறை சிந்திக்கிறேன்
01:17
tell your truthஉண்மை.
25
64972
1899
உண்மையையே கூறுங்கள்.
01:19
And I realizedஉணர்ந்து that
26
66871
1794
அதன் பின்னரே நான் உணர்ந்தேன்
01:20
if I was going to askகேட்க my studentsமாணவர்கள் to speakபேசு up,
27
68665
2211
நான் எனது மாணவர்களை வெளிப்படையாக பேசுமாறு கூறுவதானால்,
01:23
I was going to have to tell my truthஉண்மை
28
70876
2138
நானும் உண்மையையே உரைக்க வேண்டும் என்றும்
01:25
and be honestநேர்மையான with them about the timesமுறை
29
73014
2266
அவ்வாறு என்னால் செய்ய முடியாத நிலையில்
01:27
where I failedதோல்வி to do so.
30
75280
1568
அவர்களிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்றும்.
01:29
So I tell them that growingவளர்ந்து வரும் up,
31
76848
2060
எனவே நான் அவர்களிடம் கூறுவதாவது,
01:31
as a kidகுழந்தை in a Catholicகத்தோலிக்க familyகுடும்ப in Newபுது Orleansஓர்லியன்ஸ்,
32
78908
2668
புது ஆர்லியன்ஸில் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் ஒரு குழந்தையாக வளர்ந்து வரும் போது
01:33
duringபோது Lentகடனாகக் I was always taughtகற்று
33
81576
2862
தவக்காலத்தின் போது எனக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது,
01:36
that the mostமிகவும் meaningfulஅர்த்தமுள்ள thing one could do
34
84438
1808
ஒருவரால் செய்யக்கூடிய ஒரு மிகவும் அர்த்தமுள்ள காரியம் யாதெனில்
01:38
was to give something up,
35
86246
1542
எதையேனும் விட்டுக் கொடுப்பதேயாகும்.
01:39
sacrificeதியாகம் something you typicallyபொதுவாக indulgeஈடுபடுதல் in
36
87788
2292
நீங்கள் பொதுவாக ஆர்வம் கொண்டுள்ள எதையாவது தியாகம் செய்து
01:42
to proveநிரூபிக்க to God you understandபுரிந்து his sanctityஇஹ்ராம்.
37
90080
2399
நீங்கள் கடவுளின் புனிதத்தன்மையை அறிந்துள்ளீர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
01:44
I've givenகொடுக்கப்பட்ட up sodaசோடா, McDonald'sமெக்டொனால்டு, Frenchபிரெஞ்சு friesபொரியலாக,
38
92479
2802
நான் சோடா, மெக்டொனால்டு, பிரெஞ்சு வறுவல்,
01:47
Frenchபிரெஞ்சு kissesமுத்தங்கள், and everything in betweenஇடையே.
39
95281
2902
பிரெஞ்சு முத்தம் மற்றும் வேறு பலவற்றையும் கைவிட்டுள்ளேன்.
01:50
But one yearஆண்டு, I gaveகொடுத்தார் up speakingபேசும்.
40
98183
3888
ஒரு வருடம் பேசுவதை நிறுத்திவிட்டேன்.
01:54
I figuredவந்தார் the mostமிகவும் valuableமதிப்புமிக்க thing I could sacrificeதியாகம்
41
102071
2603
என்னால் தியாகம் செய்யக்கூடிய மிகவும் மதிப்பு வாய்ந்த ஒன்று
01:56
was my ownசொந்த voiceகுரல், but it was like I hadn'tஇல்லை இருந்தது realizedஉணர்ந்து
42
104674
3701
எனது சொந்தக் குரலேயாகும், அனால் நான் அதை பல காலம் முன்பே
02:00
that I had givenகொடுக்கப்பட்ட that up a long time agoமுன்பு.
43
108375
2911
கைவிட்டுவிட்டேன் என்பதை நான் உணர்ந்திருக்கவில்லை.
02:03
I spentகழித்தார் so much of my life
44
111286
1819
என் வாழ்வில் பெரும்பகுதியை
02:05
tellingசொல்லி people the things they wanted to hearகேட்க
45
113105
2177
மக்களிடம் அவர்கள் செய்ய வேண்டியதை சொல்லாமல்
02:07
insteadபதிலாக of the things they neededதேவை to,
46
115282
1476
கேட்க விரும்பியதை பேசியே கழித்துள்ளேன்
02:08
told myselfநானே I wasn'tஇல்லை meantபொருள் to be anyone'sயாரும் conscienceமனசாட்சி
47
116758
2416
மற்றவரின் மனசாட்சியாக இருக்கத் தேவையில்லை என்று என்னிடமே கூறிக்கொண்டேன்
02:11
because I still had to figureஎண்ணிக்கை out beingஇருப்பது my ownசொந்த,
48
119174
2295
ஏனெனில் நான் நானாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
02:13
so sometimesசில நேரங்களில் I just wouldn'tஇல்லை என்று say anything,
49
121469
3232
எனவே ஒரு சில சமயங்களில் நான் எதையும் கூறுவதில்லை,
02:16
appeasingசமாதானம் ignoranceஅறியாமை with my silenceஅமைதி,
50
124701
2449
எனது அறியாமையை மௌனத்தால் சமாதனப் படுத்துகிறேன்.
02:19
unawareஅறியாமல் that validationசரிபார்த்தல் doesn't need wordsவார்த்தைகள்
51
127150
2397
அதன் இருப்பை சரிபார்ப்பதற்கு ஒப்புதல் வார்த்தைகள்
02:21
to endorseஒப்புதல் its existenceஇருப்பு.
52
129547
1620
தேவையில்லை என்று அறியவில்லை.
02:23
When Christianகிறிஸ்தவ was beatஅடிக்க up for beingஇருப்பது gayகே,
53
131167
1788
கிறித்தவர்கள் நம்பியாக இருப்பதற்காக ஒருவரை வதைத்தபோது
02:25
I put my handsகைகளை in my pocketபாக்கெட்
54
132955
1268
நான் என் பையில் கை வைத்துக்கொண்டு
02:26
and walkedநடந்து with my headதலை
down as if I didn't even noticeஅறிவிப்பு.
55
134223
2777
தலையை குனிந்து கொண்டு எதுவும் நடக்காததுபோல் நடந்து சென்றேன்.
02:29
I couldn'tமுடியவில்லை use my lockerலாக்கர் for weeksவாரங்கள்
because the boltஆணி on the lockபூட்ட
56
137000
2535
நான் சில வாரங்களுக்கு எனது பெட்டகத்தை உபயோகிக்க இயலவில்லை ஏனெனில் அதில் போடப்பட்ட பூட்டு
02:31
remindedநினைவூட்டியது me of the one I had put on my lipsஉதடுகள்
57
139535
2261
என் வாய்க்கு நான் போட்டுக்கொண்ட பூட்டை நினைவு படுத்தியது.
02:33
when the homelessவீடற்ற man on the cornerமூலையில்
58
141796
1744
அந்த மூலையில் கிடந்த வீடற்ற மனிதன்
02:35
lookedபார்த்து at me with eyesகண்கள் up merelyவெறுமனே searchingதேடி
59
143540
1780
அவன் கண்களால் எனைப் பார்த்து
02:37
for an affirmationசொன்முறை that he was worthமதிப்பு seeingபார்த்து.
60
145320
2182
அவன் பார்க்கத் தகுந்தவன் என்ற உடன்பாட்டை வெறுமனே தேடினான்.
02:39
I was more concernedசம்பந்தப்பட்ட with
touchingடச்சிங் the screenதிரை on my Appleஆப்பிள்
61
147502
2105
நான் எனது ஆப்பிளின் திரையைத் தொடுவதில் காட்டும் அக்கறையை
02:41
than actuallyஉண்மையில் feedingஉணவு him one.
62
149607
1563
அவனுக்கு ஒரு ஆப்பிளை அளிப்பதில் காட்டவில்லை.
02:43
When the womanபெண் at the fundraisingநிதி திரட்டும் galaகலா
63
151170
1687
நிதி திரட்டும் விழாவில் உள்ள பெண் என்னிடம்
02:45
said "I'm so proudபெருமை of you.
64
152857
1192
"உங்களை எண்ணி மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.
02:46
It mustவேண்டும் be so hardகடின teachingகற்பித்தல்
those poorஏழை, unintelligentபுத்திசாலித்தனமற்ற kidsகுழந்தைகள்,"
65
154049
3071
அந்த ஏழை அறிவற்ற குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தல் மிகவும் கடினமாயிருக்க வேண்டும்" என்ற போது
02:49
I bitபிட் my lipஉதடு, because apparentlyவெளிப்படையாக
we neededதேவை her moneyபணம்
66
157120
2599
நான் எனது உதட்டை கடித்துக் கொண்டேன். ஏனெனில் வெளிப்படையாக எனது மாணவர்களின் சுயமரியாதையை விட
02:51
more than my studentsமாணவர்கள் neededதேவை theirதங்கள் dignityகண்ணியம்.
67
159719
1980
அவரது பணம் எங்களுக்கு தேவைப்பட்டது.
02:53
We spendசெலவிட so much time
68
161699
1941
நாம் அதிக நேரத்தை
02:55
listeningகேட்டு to the things people are sayingகூறி
69
163640
3900
மக்கள் கூறுவதை கேட்க செலவழிக்கிறோம்.
02:59
that we rarelyஅரிதாக payசெலுத்த attentionகவனம் to the things they don't.
70
167540
3338
அவர்கள் என்ன கூறவில்லை என்பதைப்பற்றி நாம் அரிதாகவே கவனிக்கிறோம்.
03:03
Silenceமெளனம் is the residueஎச்சம் of fearபயம்.
71
170878
3261
பயத்தின் மிச்சமே மௌனம்.
03:06
It is feelingஉணர்வு your flawsகுறைகள்
72
174139
1550
உங்கள் குற்றங்கள் உங்கள் நாவைத் துண்டாக்கும்
03:07
gut-wrenchகுடலில் ரென்ச் guillotineகில்லெட்டின் இயந்திரத்தின் your tongueதாய்மொழி.
73
175689
1926
ஒரு வேதனையான உணர்வு.
03:09
It is the airவிமான retreatingபின்வாங்கும் from your chestமார்பு
74
177615
1822
அது உங்கள் மார்புக்குள் இருந்து பின்வாங்கும் காற்று
03:11
because it doesn't feel safeபாதுகாப்பான in your lungsநுரையீரல்.
75
179437
1992
ஏனெனில் அது உங்கள் நுரையீரலில் பாதுகாப்பாக உணரவில்லை.
03:13
Silenceமெளனம் is Rwandanருவண்டா genocideஇனப்படுகொலை. Silenceமெளனம் is Katrinaகத்ரீனா.
76
181429
3124
மௌனம் என்பது ருவாண்டா படுகொலை. மௌனம் என்பது காத்ரினா.
03:16
It is what you hearகேட்க when there
aren'tஇல்லை enoughபோதும் bodyஉடல் bagsபைகள் left.
77
184553
3108
தேவையான உடல் பைகள் இல்லாத போது நீங்கள் இதைத் தான் கேட்கிறீர்கள்.
03:19
It is the soundஒலி after the nooseதூக்குக் is alreadyஏற்கனவே tiedகட்டி.
78
187661
2401
இது தூக்குகயிறை ஏற்கனவே கட்டிய பிறகு கேட்கும் சப்தமாகும்.
03:22
It is charringகருகி. It is chainsசங்கிலிகள். It is privilegeசலுகை. It is painவலி.
79
190062
3347
இது கரித்தல். இது சங்கிலி. இது உரிமை. இது வலி.
03:25
There is no time to pickஅழைத்து your battlesபோர்களில்
80
193409
1755
உங்களின் போரைத் தேர்ந்தெடுக்க நேரமில்லை
03:27
when your battlesபோர்களில் have alreadyஏற்கனவே pickedஎடுத்தார்கள் you.
81
195164
1733
முன்பே உங்கள் போர்கள் உங்களை தேர்ந்தெடுத்த பிறகு.
03:29
I will not let silenceஅமைதி wrapமுடித்துவிடுவதற்கு itselfதன்னை around my indecisionசஞ்சல.
82
196897
3063
நான் எனது மௌனம் எனது கலக்கத்தை சூழ்ந்து கொள்ள விடமாட்டேன்.
03:32
I will tell Christianகிறிஸ்தவ that he is a lionசிங்கம்,
83
199960
1967
நான் கிருத்தவனிடம் அவன் ஒரு சிங்கம் என்று கூறுவேன்,
03:34
a sanctuaryசரணாலயம் of braveryவீரம் and brillianceதிறமை.
84
201927
2360
துணிவு மற்றும் திறமையின் ஒரு சரணாலயம் என்பேன்.
03:36
I will askகேட்க that homelessவீடற்ற man what his nameபெயர் is
85
204287
2396
நான் அந்த வீடற்ற மனிதனிடம் அவன் பெயர் என்ன என்று கேட்பேன்.
03:38
and how his day was, because sometimesசில நேரங்களில்
86
206683
1710
அவன் நாள் எப்படி இருந்தது என்று கேட்பேன். ஏனெனில் சில நேரங்களில்
03:40
all people want to be is humanமனித.
87
208393
1947
மக்கள் விரும்பும் ஒன்றேயொன்று மனிதனாய் இருப்பதேயாகும்.
03:42
I will tell that womanபெண் that my studentsமாணவர்கள் can talk about
88
210340
2486
நான் அந்த பெண்ணிடம் சொல்வேன், எனது மாணவர்கள் தனது பெயர்
03:45
transcendentalismtranscendentalism like theirதங்கள் last nameபெயர் was Thoreauதொரெயு,
89
212826
2565
தொரோ என்பதைப் போல் எண்ண இணைப்பு தத்துவத்தைப் பற்றி பேச முடியும் என்று.
03:47
and just because you watchedபார்த்த
one episodeஅத்தியாயம் of "The Wireகம்பி"
90
215391
2035
மேலும் நீங்கள் "தி வயர்" ஒரு அத்தியாயம் பார்த்து விட்டீர்கள் என்ற ஒரே காரணத்தால்
03:49
doesn't mean you know anything about my kidsகுழந்தைகள்.
91
217426
2239
என் குழந்தைகளைப் பற்றி நீங்கள் பேசிவிடலாம் என்று அர்த்தமில்லை.
03:51
So this yearஆண்டு,
92
219665
1673
எனவே இந்த வருடம்,
03:53
insteadபதிலாக of givingகொடுத்து something up,
93
221338
2147
ஏதோ ஒன்றை விட்டுக் கொடுப்பதற்கு பதிலாக,
03:55
I will liveவாழ everyஒவ்வொரு day as if there were a microphoneஒலிவாங்கி
94
223485
2412
நான் ஒவ்வொரு நாளையும், எனது நாவின் கீழ் ஒரு ஒலிவாங்கி
03:58
tuckedவச்சிட்டேன் underகீழ் my tongueதாய்மொழி,
95
225897
1923
இருப்பதைப் போல் வாழ்வேன்.
04:00
a stageமேடை on the undersideகீழ்ப்புறம் of my inhibitionதடுப்பு.
96
227820
4005
எனது தடைகளின் கீழ் ஒரு மேடை உள்ளது போல் உணர்வேன்.
04:04
Because who has to have a soapboxபாக்ஸிற்கு
97
231825
2143
என் ஒருவர் ஒரு சோப்புகட்டியாக இருக்க வேண்டும்?
04:06
when all you've ever neededதேவை is your voiceகுரல்?
98
233968
4239
உங்களுக்கு தேவையானதெல்லாம் உங்கள் வார்த்தைகள் மட்டும் தான் என்றபோது.
04:10
Thank you.
99
238207
2505
நன்றி.
04:12
(Applauseகைதட்டல்)
100
240712
4000
(கைதட்டல்கள்)
Translated by Manikandan T S
Reviewed by Amin Salim

▲Back to top

ABOUT THE SPEAKER
Clint Smith - Poet, educator
Clint Smith's work blends art and activism.

Why you should listen

Clint Smith is a writer, teacher and doctoral candidate at Harvard University studying education, incarceration and inequality. Previously, he taught high school English in Prince George’s County, Maryland where, in 2013, he was named the Christine D. Sarbanes Teacher of the Year by the Maryland Humanities Council.

Clint is a 2014 National Poetry Slam champion, an Individual World Poetry Slam Finalist, and author of the poetry collection Counting Descent. He has received fellowships from the National Science Foundation, Cave Canem and the Callaloo Creative Writing Workshop. His writing has appeared in The New Yorker, The Guardian, Boston Review, American Poetry Review, Harvard Educational Review and elsewhere. He was born and raised in New Orleans, LA.

More profile about the speaker
Clint Smith | Speaker | TED.com