ABOUT THE SPEAKER
Tony Fadell - Product creator
As the originator of the iPod, Tony Fadell is no stranger to disruptive technology. With Nest, he’s zeroed in on tech’s most elusive targets: household appliances.

Why you should listen

Tony Fadell became a tech superstar as a colleague of Steve Jobs and developer of the iPod, which rejuvenated Apple, rebooted entire industries and changed the way the world consumes entertainment.

After leaving Apple, Fadell founded Nest on a familiar experience -- frustration with household technology, still resolutely frozen in the 20th century. With its first products, Nest has brought the modern household one step closer to becoming a truly connected “smarthome.” In January 2014, Nest became Google’s second-biggest acquisition to date, positioning both companies to become revolutionary players in home technology.

More profile about the speaker
Tony Fadell | Speaker | TED.com
TED2015

Tony Fadell: The first secret of design is ... noticing

டோனி ஃபேடெல்: டிஸைன் செய்வதின் அதாவது வடிவமைப்பதின் முதல் ரகசியம் - கவனிப்பது

Filmed:
2,938,799 views

மனிதர்களாகிய நாம் " விஷயங்கள் இருக்கும் விதத்திற்கு" வேகமாகப் பழகிப் போய் விடுகிறோம். ஆனால் டிஸைனர்களுக்கு, இப்பொழுது விஷயங்கள் இருக்கும் விதம் ஒரு வாய்ப்பு .... இவைகளை மேம்படுத்த முடியுமா? எப்படி? இந்த வேடிக்கையான, குளு குளுவென்ற சொற்பொழிவில், IPOD மற்றும் Nest வெப்ப மானி உருவாகக் காரணமாயிருந்த இவர் கவனிப்பதற்கும் - மேலும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் - சில சிற்றாலோசனைகள் வழங்குகிறார்.
- Product creator
As the originator of the iPod, Tony Fadell is no stranger to disruptive technology. With Nest, he’s zeroed in on tech’s most elusive targets: household appliances. Full bio

Double-click the English transcript below to play the video.

00:13
In the great 1980s movieதிரைப்பட
"The Bluesப்ளூஸ் Brothersசகோதரர்கள்,"
0
1136
3253
1980 களில் "தி ப்ளூ ப்ரதெர்ஸ்"
என்ற சினிமாவில் ஒரு காட்சி
00:16
there's a sceneகாட்சி where Johnஜான் BelushiBelushi
goesசெல்கிறது to visitவிஜயம் Danடான் AykroydAykroyd in his apartmentஅபார்ட்மெண்ட்
1
4389
4794
"ஜான் பெலூஷி" என்பவர் தன் நண்பனான
டேனின்
00:21
in Chicagoசிகாகோ for the very first time.
2
9183
2323
சிகாகோ வீட்டிற்கு முதன் முறையாக செல்கிறார்
00:24
It's a crampedஇலக்கணங்களையும், tinyசிறிய spaceவிண்வெளி
3
12106
2531
மிகவும் சிறிய , அடைசலான இடம்
00:26
and it's just threeமூன்று feetஅடி away
from the trainரயில் tracksதடங்கள்.
4
14637
2531
ரெயில் பாதையிலிருந்து வெறும் மூன்றடி தூரமே
00:30
As Johnஜான் sitsஅமர்ந்திருக்கிறார் on Dan'sடான் bedபடுக்கையில்,
5
18628
1838
ஜான், டேனின் படுக்கையில் அமரும்போது
00:32
a trainரயில் goesசெல்கிறது rushingஅவசரமாக by,
6
20466
2463
ஒரு ரெயில் படுவேகமாகச் செல்கிறது
00:34
rattlingஆயுதபலத்தை everything in the roomஅறை.
7
22929
2224
அறையில் எல்லாமே ஆட்டம் காணுகின்றன
00:37
Johnஜான் asksகேட்கிறார், "How oftenஅடிக்கடி does
that trainரயில் go by?"
8
25153
3829
"இந்த ரெயில் எவ்வளவு முறை செல்லும்?"
என்று ஜான் கேட்கிறார்.
00:40
Danடான் repliesபதில்கள், "So oftenஅடிக்கடி, you won'tமாட்டேன்
even noticeஅறிவிப்பு it."
9
28982
4560
"ரொம்ப அடிக்கடி! உனக்கு தெரியவே
தெரியாத அளவிற்கு" என ஜான் பதிலளிக்கிறார்
00:45
And then, something fallsவிழுந்ததனால் off the wallசுவர்.
10
33542
2906
அப்பொழுது
சுவற்றிலிருந்து ஏதோ கீழே விழுகிறது.
00:49
We all know what he's talkingபேசி about.
11
37248
1794
ஜான் சொல்வது நமக்கு தெரிந்த விஷயம்
00:51
As humanமனித beingsமனிதர்கள், we get used
to everydayதினமும் things
12
39042
2841
அன்றாட விஷயங்கள் நமக்கு
பழகிப் போய்விடுகிறது
00:53
really fastவேகமாக.
13
41883
1197
ரொம்ப வேகமாக.
00:55
As a productதயாரிப்பு designerவடிவமைப்பாளர்,
it's my jobவேலை to see those everydayதினமும் things,
14
43600
3384
ஒரு பொருள் டிஸைனராக என் பணி
அந்த அன்றாட விஷயங்களைப் பார்ப்பது.
00:58
to feel them, and try
to improveமேம்படுத்த uponமீது them.
15
46984
3537
அவற்றை உணர்ந்து, முடிந்தால்
அவைகளை மேம்படுத்துவது
01:03
For exampleஉதாரணமாக, see this pieceதுண்டு of fruitபழம்?
16
51365
3496
உதாரணத்திற்கு, இந்த ஆப்பிளைப் பாருங்கள்
01:08
See this little stickerஸ்டிக்கர்?
17
56211
1600
மேலே உள்ள ஸ்டிக்கர் தெரிகிறதா?
01:11
That stickerஸ்டிக்கர் wasn'tஇல்லை there
when I was a kidகுழந்தை.
18
59211
2455
நான் சிறுவனாக இருந்த போது
இந்த ஸ்டிக்கர் கிடையாது
01:14
But somewhereஎங்காவது as the yearsஆண்டுகள் passedகடந்து,
19
62776
1918
ஆனால் எப்பொழுதோ காலப் போக்கில்
01:16
someoneயாரோ had the brightபிரகாசமான ideaயோசனை
to put that stickerஸ்டிக்கர் on the fruitபழம்.
20
64694
2881
பழத்தில் இந்த ஸ்டிக்கர் போட வேண்டுமென்று
எவருக்கோ தோன்றியது.
01:19
Why?
21
67575
717
ஏன்?
01:20
So it could be easierஎளிதாக for us
22
68292
1529
நம் வேலையை சுலபமாக்க.
01:21
to checkசரிபார்க்கவும் out
at the groceryமளிகை counterஎதிர்.
23
69821
1737
கடையில் கவுண்டரில்
பில் போட.
01:23
Well that's great,
24
71558
1093
நல்ல ஐடியா தான்.
01:24
we can get in and out of
the storeகடை quicklyவிரைவில்.
25
72651
2055
கடையிலிருந்து சீக்கிரமே
வெளியேறி விடலாம்.
01:26
But now, there's a newபுதிய problemபிரச்சனை.
26
74706
2078
ஆனால் இப்பொழுது ஒரு புதிய பிரச்சினை.
01:29
When we get home and we're hungryபசி
27
77414
2029
வீட்டில் நமக்கு
பசி வரும்போது
01:31
and we see this ripeபழுத்த, juicyஜூசி pieceதுண்டு
of fruitபழம் on the counterஎதிர்,
28
79443
3431
சுவையுள்ள அந்தப் பழம்
கண்ணில் படும்போது
01:34
we just want to pickஅழைத்து it up
and eatசாப்பிட it.
29
82874
2845
அதை எடுத்து உடனே சாப்பிட விரும்புவோம்.
01:37
Exceptதவிர now, we have to look
for this little stickerஸ்டிக்கர்.
30
85719
3736
ஆனால் பழத்தில் ஸ்டிக்கர் இருக்கிறதே
01:42
And digதோண்டுதல் பணி at it with our nailsநகங்கள்,
damagingசேதம் the fleshசதை.
31
90587
4374
அதை நகம் பழத்தில் படாமல்
கிள்ளி எடுக்க வேண்டும்.
01:46
Then rollingஉருட்டுதல் up that stickerஸ்டிக்கர் --
32
94962
1639
பிறகு அந்த ஸ்டிக்கரைச் சுருட்டி
01:48
you know what I mean.
33
96601
1035
சொல்வது புரிகிறதல்லவா
01:49
And then tryingமுயற்சி to flickபடமான
it off your fingersவிரல்கள்.
34
97636
2139
விரலில் ஒட்டிய ஸ்டிக்கரை
எடுத்தெறிய முயல்வோம்
01:51
(Applauseகைதட்டல்)
35
99775
3361
(கர கோஷம்)
01:56
It's not funவேடிக்கை,
36
104276
1500
இது தேவையே இல்லை
01:57
not at all.
37
105776
1021
இல்லவே இல்லை.
01:59
But something interestingசுவாரஸ்யமான happenedநடந்தது.
38
107777
1905
ஆனால் சுவாரசியம் என்னவென்றால்
02:01
See the first time you did it,
you probablyஒருவேளை feltஉணர்ந்தேன் those feelingsஉணர்வுகளை.
39
109992
3081
நீங்கள் இப்படி உணர்ந்தது ஒருகால்
முதல் முறையில் மட்டுமே.
02:05
You just wanted to eatசாப்பிட the pieceதுண்டு of fruitபழம்.
40
113075
2205
உங்களுக்கு பழத்தை உடனே தின்ன ஆசை.
02:07
You feltஉணர்ந்தேன் upsetவருத்தம்.
41
115280
1007
எரிச்சல் வந்தது
02:08
You just wanted to diveடைவ் in.
42
116287
1734
உடனே எடுத்து கடிக்க விரும்பினீர்கள்
02:10
By the 10thவது time,
43
118541
1624
ஆனால் பத்து தடவைகளூக்கு பிறகு
02:12
you startedதொடங்கியது to becomeஆக lessகுறைவான upsetவருத்தம்
44
120165
2476
உங்கள் எரிச்சல் குறைந்தது
02:14
and you just startedதொடங்கியது peelingஉரிக்கும்
the labelலேபிள் off.
45
122641
3430
அந்த ஸ்டிக்கரை சும்மா
உரித்தெடுத்தீர்கள்.
02:18
By the 100thவது time,
at leastகுறைந்தது for me,
46
126071
2409
100வது முறைக்குள்,
நிச்சயமாக எனக்கு
02:20
I becameஆனது numbஉணர்ச்சியில்லாமல் to it.
47
128480
1132
எனக்கு மரத்து விட்டது
02:22
I simplyவெறுமனே pickedஎடுத்தார்கள் up the pieceதுண்டு of fruitபழம்,
48
130212
2891
நான் சும்மா ஆப்பிளை எடுத்து
02:25
dugதோண்டி at it with my nailsநகங்கள்,
triedமுயற்சி to flickபடமான it off,
49
133103
4112
நகத்தால் கிள்ளியெடுத்து,
அதை சுண்டியெறிய முயலுகிறேன்.
02:29
and then wonderedஆச்சரியப்பட்டனர்,
50
137215
1556
பிறகு தேடுகிறேன் இன்னொரு
02:30
"Was there anotherமற்றொரு stickerஸ்டிக்கர்?"
51
138771
3499
ஸ்டிக்கர் இருக்கிறதா என்று?
02:35
So why is that?
52
143680
1294
ஏன் அப்படி?
02:36
Why do we get used to everydayதினமும் things?
53
144974
2152
அன்றாட விஷயங்கள்
ஏன் நமக்கு பழகி விடுகின்றன?
02:39
Well as humanமனித beingsமனிதர்கள்,
we have limitedவரையறுக்கப்பட்ட brainமூளை powerசக்தி.
54
147126
3148
மனிதர்களாகிய நம் மூளையின் சக்தி
ஒரு வரம்பிற்குட்பட்டதே
02:42
And so our brainsமூளை encodeகுறியாக்கம் the
everydayதினமும் things we do into habitsபழக்கம்
55
150274
4769
.நாம் அன்றாடும் செய்யும் விஷயங்களை
மூளை பழக்கமாக மாற்றி விடுகிறது
02:47
so we can freeஇலவச up spaceவிண்வெளி
to learnஅறிய newபுதிய things.
56
155043
3577
அதனால் மூளையில்
புதிய விஷயங்களுக்கு இடம் கிடைக்கிறது.
02:50
It's a processசெயல்முறை calledஎன்று habituationபழக்கப்படுத்துதல்
57
158620
2042
இதையே பழக்கம் என்கிறோம்
02:52
and it's one of the mostமிகவும் basicஅடிப்படை waysவழிகளில்,
as humansமனிதர்கள், we learnஅறிய.
58
160662
3604
ஒரு மனிதனாக நாம் கற்றுக் கொள்ளும்
அடிப்படை வழிகளில் இது ஒன்று
02:57
Now, habituationபழக்கப்படுத்துதல் isn't always badகெட்ட.
59
165596
2169
பழக்கம் என்பது
ஒரு கெட்ட விஷயமே அல்ல
03:00
Rememberநினைவில் learningகற்றல் to driveஇயக்கி?
60
168975
1636
காரோட்டக் கற்றது
ஞாபகம் இருக்கிறதா?
03:03
I sure do.
61
171101
1178
எனக்கு இருக்கிறது
03:04
Your handsகைகளை clenchedபற்களைக் at 10 and 2
on the wheelசக்கர,
62
172939
3288
உ ங்கள் கைகள் ஸ்டீரிங்கை
10 மற்றும் 2 நிலையில் பிடித்ததை.
03:08
looking at everyஒவ்வொரு singleஒற்றை
objectபொருள் out there --
63
176227
2218
அங்கு தென்பட்ட ஒவ்வொரு
பொருளையும் பார்த்ததை
03:10
the carsகார்கள், the lightsவிளக்குகள், the pedestriansபாதசாரிகள்.
64
178445
3250
கார்கள், விளக்குகள், பாதசாரிகள்
03:13
It's a nerve-wrackingசெயல்குலைவும் experienceஅனுபவம்.
65
181695
2311
நரம்புகளை முறுக்கிய அனுபவம் அது
03:16
So much so, that I couldn'tமுடியவில்லை even
talk to anyoneயாரையும் elseவேறு in the carகார்
66
184936
3584
எப்படியெனில் நான் காரில் உள்ள
மற்றவரோடு பேசக் கூட முடியாது
03:20
and I couldn'tமுடியவில்லை even listen to musicஇசை.
67
188520
1930
பாட்டுக் கூட கேட்க முடியாது
03:22
But then something interestingசுவாரஸ்யமான happenedநடந்தது.
68
190840
2109
பிறகு சுவாரசியமாக ஒன்று நடந்தது
03:24
As the weeksவாரங்கள் wentசென்றார் by,
drivingஓட்டுநர் becameஆனது easierஎளிதாக and easierஎளிதாக.
69
192949
4170
போகப் போக காரோட்டுவது
சுலபமாகி விட்டது
03:30
You habituatedசிந்திப்பதிலும் it.
70
198339
1308
உங்களுக்கு பழகி விட்டது
03:32
It startedதொடங்கியது to becomeஆக
funவேடிக்கை and secondஇரண்டாவது natureஇயற்கை.
71
200647
2267
ஒரு விளையாட்டாக உங்கள்
இயல்பாக ஆகி விட்டது
03:35
And then, you could talk
to your friendsநண்பர்கள் again
72
203324
2207
உங்கள் நண்பர்களிடம்
இப்பொழுது பேச முடிந்தது
03:37
and listen to musicஇசை.
73
205531
959
பாட்டும் கேட்டீர்கள்
03:38
So there's a good reasonகாரணம் why
our brainsமூளை habituatehabituate things.
74
206490
2699
ஆக மூளை விஷயங்களைப்
பழக்கப் படுத்துவது காரணத்துடன் தான்
03:41
If we didn't, we'dதிருமணம் செய் noticeஅறிவிப்பு
everyஒவ்வொரு little detailவிவரம்,
75
209189
3363
இல்லையென்றால் நாம் கவனிப்போம்
ஒவ்வொரு சிறு விஷயத்தையும்
03:44
all the time.
76
212552
1615
சதா சர்வ காலமும்
03:46
It would be exhaustingஆற்றலிழப்பை,
77
214717
1578
அது களைப்பைத் தந்து விடும்
03:48
and we'dதிருமணம் செய் have no time
to learnஅறிய about newபுதிய things.
78
216295
2392
புதியதைக் கற்க
நமக்கு நேரமிருக்காது
03:52
But sometimesசில நேரங்களில்,
habituationபழக்கப்படுத்துதல் isn't good.
79
220317
3140
ஆனால் சில சமயங்களில்
பழகிப் போவது நல்லதல்ல
03:56
If it stopsநிறுத்தங்கள் us from noticingகவனித்து
the problemsபிரச்சினைகள் that are around us,
80
224477
3335
சுற்றியுள்ள பிரச்சினைகளைப்
பார்ப்பதிலிருந்து தடுத்து விடுகிறது
03:59
well, that's badகெட்ட.
81
227812
1031
அது மோசமல்லவா?
04:01
And if it stopsநிறுத்தங்கள் us from noticingகவனித்து
and fixingசரிசெய்ய those problemsபிரச்சினைகள்,
82
229413
3403
அது பிரச்சினைகளை கவனித்து தீர்வுகள்
காண்பதிலிருந்து தடுத்து விடுகிறது
04:04
well, then that's really badகெட்ட.
83
232816
2117
இது நிச்சயமாக மிகவும் மோசம்
04:07
Comediansகாமெடியன்கள் know all about this.
84
235923
1983
நகைச்சுவையாளர்களுக்கு
இது நன்கு தெரியும்
04:09
Jerryஜெர்ரி Seinfeld'sசெய்ன்ஃபீல்ட் entireமுழு careerவாழ்க்கை was builtகட்டப்பட்ட
on noticingகவனித்து those little detailsவிவரங்கள்,
85
237906
4885
ஜெர்ரி ஸீன்ஃபீல்டின் தொழில் இந்தச் சின்ன
விஷயங்களைப் பார்ப்பதில் தான் வளர்ந்தது
04:14
those idioticமுட்டாள்தனமான things we do everyஒவ்வொரு day
that we don't even rememberநினைவில்.
86
242791
3978
நமக்கு நினைவு கூட இல்லாத அன்றாடும்
செய்யும் மடத்தனமான செயல்களை.
04:20
He tellsசொல்கிறது us about the time
he visitedவிஜயம் his friendsநண்பர்கள்
87
248238
2377
நண்பர்களைக் காணச்
சென்றதைப் பற்றிக் கூறுகிறார்.
04:22
and he just wanted to take
a comfortableவசதியாக showerமழை.
88
250615
2386
அவர் சும்மா சுகமாகக் குளிக்க விரும்பினார்
04:25
He'dஅவர் reachஅடைய out and grabகிராப் the handleகையாள
and turnமுறை it slightlyசற்று one way,
89
253001
3897
கையை நீட்டி கைப்பிடியை
ஒரு பக்கமாகச் சற்று திருப்பினார்
04:28
and it was 100 degreesடிகிரி too hotசூடான.
90
256900
2583
தண்ணீர் 100 டிகிரி சூடாக இருந்தது
04:31
And then he'dஅவர் விட்டோம் turnமுறை it the other way,
and it was 100 degreesடிகிரி too coldகுளிர்.
91
259483
3932
பிறகு மறு பக்கம் திருப்பினார்
100 டிகிரி குளிர்வாக இருந்தது
04:35
He just wanted a comfortableவசதியாக showerமழை.
92
263415
2363
அவர் சுகமாக குளிக்க நினைத்தார்!
04:37
Now, we'veநாங்க 've all been there,
93
265778
2163
நம் எல்லோருக்கும் இந்த அனுபவம் உண்டு
04:39
we just don't rememberநினைவில் it.
94
267941
1785
ஆனால் அது ஞாபகத்தில் இருப்பதில்லை
04:41
But Jerryஜெர்ரி did,
95
269726
1322
ஆனால் ஜெர்ரிக்கு இருந்தது
04:43
and that's a comedian'sகாமெடியன் jobவேலை.
96
271048
2014
அது தான் நகைச்சுவையாளரின் வேலை
04:45
But designersவடிவமைப்பாளர்கள், innovatorsகண்டுபிடிப்பாளர்கள்
and entrepreneursதொழில் முனைவோர்,
97
273062
3120
ஆனால் டிசைனர்கள், நூதனர்கள் மற்றும்
முனைவர்களாகிய நாம்
04:48
it's our jobவேலை to not just noticeஅறிவிப்பு
those things,
98
276182
2407
விஷயங்களைப் பார்த்தால் மட்டும் போதாது
04:50
but to go one stepபடி furtherமேலும்
and try to fixசரி them.
99
278589
2936
ஒரு படி மேலே போய்
அதைச் சரி செய்ய முயல வேண்டும்
04:55
See this, this personநபர்,
100
283276
1566
இந்த நபரைப் பாருங்கள்
04:56
this is Maryமேரி Andersonஆண்டர்சன்.
101
284842
1469
இவர் பெயர் மேரி ஆண்டர்ஸன்
04:58
In 1902 in Newபுது Yorkயோர்க் Cityநகரம்,
102
286581
2197
1902 ல் நியூ யார்க் நகரத்தில்
05:00
she was visitingவருகை.
103
288778
1828
காரில் சென்று கொண்டிருந்தார்.
05:03
It was a coldகுளிர், wetஈர, snowyபனி day
and she was warmசூடான insideஉள்ளே a streetcarstreetcar.
104
291016
4818
அன்று மழையும் பனியுமாகக் குளிரான நாள்
அவர் காரினுள்ளே சுகமாக இருந்தார்
05:09
As she was going to her destinationஇலக்கு,
she noticedகவனித்தனர் the driverஇயக்கி openingதிறப்பு the windowஜன்னல்
105
297226
5097
காரில் சென்று கொண்டிருந்த போது , டிரைவர்
அடிக்கடி ஜன்னலைத் திறப்பதைப் பார்த்தார்
05:14
to cleanசுத்தமான off the excessஅதிகப்படியான snowபனி
so he could driveஇயக்கி safelyபாதுகாப்பாக.
106
302323
4805
அது காரைப் பாதுகாப்பாகச் செலுத்த
அதிகமான வெண்பனியைத் துடைப்பதற்காக.
05:20
When he openedதிறந்து the windowஜன்னல், thoughஎன்றாலும்,
he let all this coldகுளிர், wetஈர airவிமான insideஉள்ளே,
107
308258
3576
ஆனால் ஜன்னலைத் திறக்கும் போது
எல்லாக் குளிர் மழையும் உள்ளே வந்தது
05:23
makingதயாரித்தல் all the passengersபயணிகள் miserableபரிதாபகரமான.
108
311834
1945
பயணிகளை குளிர் நடுக்கியது
05:27
Now probablyஒருவேளை, mostமிகவும் of those
passengersபயணிகள் just thought,
109
315189
2933
எல்லாப் பயணிகளும்
என்ன நினைத்திருப்பார்கள்?
05:30
"It's a factஉண்மையில் of life, he's got
to openதிறந்த the windowஜன்னல் to cleanசுத்தமான it.
110
318122
3251
" அவர் என்ன செய்ய முடியும்?
ஜன்னலைத் திறந்து தானே ஆக வேண்டும்!
05:33
That's just how it is."
111
321373
1393
அப்படித்தான் இருக்கும்."
05:35
But Maryமேரி didn't.
112
323176
1535
ஆனால் மேரி அப்படி இருக்கவில்லை.
05:36
Maryமேரி thought,
113
324711
1299
அவள் எண்ணினாள்
05:38
"What if the diverமூழ்காளர் could actuallyஉண்மையில் cleanசுத்தமான
the windshieldகண்ணாடியில் from the insideஉள்ளே
114
326010
3834
டிரைவரால் ஜன்னலை உள்ளிலிருந்து சுத்தம்
செய்ய முடிந்தால் எப்படி இருக்கும்?
05:41
so that he could stayதங்க safeபாதுகாப்பான and driveஇயக்கி
115
329844
3278
அப்பொழுது பாதுகாப்பாக காரை ஓட்டலாமே!
05:45
and the passengersபயணிகள் could
actuallyஉண்மையில் stayதங்க warmசூடான?"
116
333122
2941
பயணிகளும் சுகமாக இருக்கலாமே.
05:48
So she pickedஎடுத்தார்கள் up her sketchbooksketchbook
right then and there,
117
336603
2752
அவள் அங்கேயே தன் வரைப் புத்தகத்தை
எடுத்துக் கொண்டாள்
05:51
and beganதொடங்கியது drawingவரைதல் what would becomeஆக
the world'sஉலகின் first windshieldகண்ணாடியில் wiperவைப்பர்.
118
339355
4361
கார்க் கண்ணாடியின் துடைப்பானை வரைந்தாள்
இதுவே உலகின் முதல் கார்க் கண்ணாடி "வைபர்"
05:56
Now as a productதயாரிப்பு designerவடிவமைப்பாளர்,
I try to learnஅறிய from people like Maryமேரி
119
344924
4270
பொருள் வடிவமைப்பாளராக நான்
மேரி போன்றவர்களிடமிருந்து கற்கிறேன்
06:01
to try to see the worldஉலக
the way it really is,
120
349198
2765
உலகம் எப்படி இருக்கிறதோ அப்படி அதைப்
பார்க்க முயலுகிறேன்
06:03
not the way we think it is.
121
351973
2074
நாம் எப்படி எண்ணுகிறோமோ அப்படி அல்ல
06:06
Why?
122
354587
947
ஏன்?
06:07
Because it's easyஎளிதாக to solveதீர்க்க a problemபிரச்சனை
that almostகிட்டத்தட்ட everyoneஅனைவருக்கும் seesகாண்கிறது.
123
355534
3347
ஏனெனில் தென்படும் பிரச்சினைகளுக்கு
தீர்வு காண்பது எல்லோருக்கும் சுலபம்.
06:11
But it's hardகடின to solveதீர்க்க a problemபிரச்சனை
that almostகிட்டத்தட்ட no one seesகாண்கிறது.
124
359894
3780
ஆனால் ஒருவருக்கும் தென்படாதவைகளுக்குத்
தீர்வு காண்பது மிகக் கடினம்
06:16
Now some people think
you're bornகுடியில் பிறந்த with this abilityதிறன்
125
364441
2728
இத்திறைமை பிறக்கும்போதே வருகிறது
என்று சிலருடைய எண்ணம்.
06:19
or you're not,
126
367169
1581
ஆனால் அது அப்படி இல்லை
06:20
as if Maryமேரி Andersonஆண்டர்சன் was hardwiredhardwired at birthபிறந்த
to see the worldஉலக more clearlyதெளிவாக.
127
368750
4943
ஒருகால் மேரி ஆண்டர்ஸன்
அப்படி இருந்திருக்கலாம்.
06:26
That wasn'tஇல்லை the caseவழக்கு for me.
128
374883
1930
ஆனால் நான் அப்படி இல்லை
06:28
I had to work at it.
129
376813
1643
அதற்காக பாடுபட வேண்டியிருந்தது
06:31
Duringபோது my yearsஆண்டுகள் at Appleஆப்பிள்,
130
379766
2629
நான் "Apple" ளில் பணி புரிகையில்
06:34
Steveஸ்டீவ் Jobsவேலைகள் challengedசவால் us
to come into work everyஒவ்வொரு day,
131
382395
4747
ஒவ்வொரு நாளும் பணிக்கு வரும்போது
ஸ்டீவ் ஜாப்ஸ் எங்களுக்கு சவால் விடுவார்.
06:39
to see our productsபொருட்கள் throughமூலம்
the eyesகண்கள் of the customerவாடிக்கையாளர்,
132
387142
3914
எங்கள் பொருள்களை கஸ்டமர்கள்
கண்ணோட்டத்தில் காண வேண்டுமென்று
06:43
the newபுதிய customerவாடிக்கையாளர்,
133
391056
1447
அதாவது புதிய கஸ்டமர்கள்
06:44
the one that has fearsபயங்கள்
and possibleசாத்தியமான frustrationsவிரக்திகள்
134
392503
3186
சந்தேகம் மற்றும் ஏமாறும் பயமும் உள்ள
கஸ்டமர்களின் கண்ணோட்டத்தில்.
06:47
and hopefulநம்பிக்கையோடு exhilarationஉற்சாகமான that theirதங்கள்
newபுதிய technologyதொழில்நுட்பம் productதயாரிப்பு
135
395689
3141
அவர்கள் நவீன நுட்பப் பொருளை
ஆர்வத்துடன் எதிர்பார்ப்பவர்கள்
06:50
could work straightawayஇஸ்லாமியர்களை for them.
136
398830
2021
அது உடனடியாக
பயன்படுமென நம்புபவர்கள்.
06:53
He calledஎன்று it stayingதங்கி beginnersஆரம்ப,
137
401471
2234
அவர் அதை
"என்றும் கற்பவர்களாக நிற்பது" என்றார்
06:55
and wanted to make sure that we
focusedகவனம் on those tinyசிறிய little detailsவிவரங்கள்
138
403705
3982
நாங்கள் சின்னச் சின்ன விஷயங்களில்
கவனம் செலுத்துவதை உறுதிப் படுத்தினார்.
06:59
to make them fasterவேகமாக, easierஎளிதாக and seamlessஇசைவான
for the newபுதிய customersவாடிக்கையாளர்கள்.
139
407687
4158
புது கஸ்டமருக்காக அவைகளை சுலபம், வேகம்
மற்றும் தொடர்ச்சியோடு உருவாக்க சொன்னார்
07:04
So I rememberநினைவில் this clearlyதெளிவாக
in the very earliestமுந்தைய daysநாட்களில் of the iPodஐபாட்.
140
412558
4247
இது IPOD ன் மிக ஆரம்ப நாட்களிலிலானதால்.
எனக்கு தெளிவாக நினைவிலிருக்கிறது
07:09
See, back in the '90s,
141
417028
1670
இங்கே பாருங்கள் - 1990 களில்
07:10
beingஇருப்பது a gadgetகேஜெட் freakகுறும்பு like I am,
142
418698
2429
நுட்பக் கருவிகளில் நான்
பயித்தியமாக இருந்தவன்
07:15
I would rushஅவசரத்தில் out to the storeகடை
for the very, very latestசமீபத்திய gadgetகேஜெட்.
143
423107
4895
அதி நவீன நுட்பக் கருவியொன்று வெளியானவுடன்
அதை வாங்க கடைக்கு விரைவேன்
07:21
I'd take all the time to get to the storeகடை,
144
429291
2062
எவ்வளவு சிரமமானாலும் கடைக்கு செல்வேன்
07:23
I'd checkசரிபார்க்கவும் out, I'd come back home,
I'd startதொடக்கத்தில் to unboxunbox it.
145
431353
3611
வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வருவேன்.
உடனே அதைத் திறந்து பார்ப்பேன்
07:26
And then, there was
anotherமற்றொரு little stickerஸ்டிக்கர்:
146
434964
3926
அதன் உள்ளே ஒரு சிறிய ஸ்டிக்கர் இருக்கும்
07:30
the one that said, "Chargeகுற்றச்சாட்டு before use."
147
438890
3115
"உபயோகிக்கு முன் சார்ஜ் செய்யவும்" என்று
07:34
What!
148
442005
1548
ஐயகோ ,
07:35
I can't believe it!
149
443553
1005
எனக்குள்ளே ஏமாற்றம்
07:36
I just spentகழித்தார் all this time
buyingகொள்முதல் this productதயாரிப்பு
150
444558
2176
பொருளை வாங்க நான் செலவழித்த நேரம் !
07:38
and now I have to chargeவசூலிக்க before use.
151
446734
2034
உபயோகிக்கு முன் சார்ஜ் செய்ய வேண்டுமாம் !
07:40
I have to wait what feltஉணர்ந்தேன் like an eternityநித்தியமாய்
to use that covetedஆனான் newபுதிய toyபொம்மை.
152
448768
4390
புதிய பொம்மையை இயக்க
ஒரு யுகம் காத்திருக்க வேண்டும்
07:45
It was crazyபைத்தியம்.
153
453158
1692
கிறுக்குத்தனமாக இருந்தது.
07:46
But you know what?
154
454850
905
ஆனால் என்ன?
07:47
Almostகிட்டத்தட்ட everyஒவ்வொரு productதயாரிப்பு back then did that.
155
455755
2083
அப்போ எல்லாப் பொருள்களுமே அப்படித் தான்
07:49
When it had batteriesபேட்டரிகள் in it,
156
457838
1775
அதில் பாட்டரி இருந்தால் நீங்கள்
07:51
you had to chargeவசூலிக்க it
before you used it.
157
459613
2277
உபயோகிக்கு முன்
அதை சார்ஜ் செய்ய வேண்டும்.
07:54
Well, Steveஸ்டீவ் noticedகவனித்தனர் that
158
462690
2446
ஸ்டீவ் அதைக் கவனித்தார்
07:57
and he said,
159
465136
831
பிறகு கூறினார்
07:57
"We're not going to let that
happenநடக்கும் to our productதயாரிப்பு."
160
465967
2598
"நம்முடைய பொருள்களுக்கு
அவ்வாறு நடக்க விட மாட்டோம்."
08:00
So what did we do?
161
468565
1848
ஆக, நாங்கள் என்ன செய்தோம்?
08:02
Typicallyபொதுவாக, when you have a productதயாரிப்பு
that has a hardகடின driveஇயக்கி in it,
162
470413
3086
சாதாரணமாக
"ஹார்ட் டிரைவ்" உள்ள பொருளாக இருந்தால்
08:05
you runரன் it for about
30 minutesநிமிடங்கள் in the factoryதொழிற்சாலை
163
473499
2663
தொழிற்சாலையில் அதை
30 நி. ஓட்டிப் பார்ப்பீர்கள்
08:08
to make sure that hardகடின drive'sவட்டின் going
to be workingவேலை yearsஆண்டுகள் laterபின்னர்
164
476162
3149
அந்த ஹார்ட் டிரைவ் பல வருடங்கள் ஓடுமென்பதை
உறுதிப் படுத்திக் கொள்ள.
08:11
for the customerவாடிக்கையாளர் after they
pullஇழுக்க it out of the boxபெட்டியில்.
165
479311
3074
அதை உபயோகிக்கப் போகும்
கஸ்டமர்களுக்காக இதைச் செய்கிறோம்
08:14
What did we do insteadபதிலாக?
166
482385
3066
ஆனால் அதற்குப் பதிலாக
நாங்கள் என்ன செய்தோம்?
08:17
We ranஓடி that productதயாரிப்பு for over two hoursமணி.
167
485451
2090
அதை 2 மணி நேரத்திற்கும் மேலாக ஓட்டினோம்
08:19
Why?
168
487541
1588
ஏன்?
08:21
Well, first off, we could make
a higherஅதிக qualityதரமான productதயாரிப்பு,
169
489129
3125
முதலில் எங்களால் மேலும் தரமுள்ள
பொருள்களைத் தயாரிக்க முடிந்தது
08:24
be easyஎளிதாக to testசோதனை,
170
492254
2150
சுலபமாக சோத்தித்துப் பார்க்க முடிதது.
08:26
and make sure it was great
for the customerவாடிக்கையாளர்.
171
494404
2942
கஸ்டமர்கள் அதை விரும்புவதை
உறுதிப் படுத்திக் கொள்ள முடிந்தது
08:29
But mostமிகவும் importantlyமுக்கியமாக,
172
497906
1253
ஆனால் அதை விட முக்கியமாக
08:31
the batteryபேட்டரி cameவந்தது fullyமுழுமையாக chargedவிதிக்கப்படும்
right out of the boxபெட்டியில்,
173
499159
3019
பெட்டியிலிருந்து எடுக்கும் போதே பாட்டரி
முழு சார்ஜுடன் இருந்தது.
08:34
readyதயாராக to use.
174
502178
946
பயன்படுத்த தயாராக.
08:35
So that customerவாடிக்கையாளர்,
with all that exhilarationஉற்சாகமான,
175
503124
3832
ஆவலுடன் பொருளை வாங்கிய அந்தக் கஸ்டமர்
08:38
could just startதொடக்கத்தில் usingபயன்படுத்தி the productதயாரிப்பு.
176
506956
1728
உடனே பொருளைப் பயன்படுத்த
தொடங்கலாம்.
08:40
It was great, and it workedவேலை.
177
508684
2390
அத சிறப்பாக, பயனுள்ளதாக இருந்தது.
08:43
People likedபிடித்திருக்கிறது it.
178
511074
1264
மக்களுக்கு பிடித்திருந்தது
08:44
Todayஇன்று, almostகிட்டத்தட்ட everyஒவ்வொரு productதயாரிப்பு
that you get that's batteryபேட்டரி poweredஇயங்கும்
179
512338
3107
இன்று கிட்டத்தட்ட பாட்டரியில்
வேலை செய்யும் எல்லாப் பொருள்களும்
08:47
comesவரும் out of the boxபெட்டியில் fullyமுழுமையாக chargedவிதிக்கப்படும்,
180
515445
2063
முழு சார்ஜுடன் வெளி வருகிறது
08:49
even if it doesn't have a hardகடின driveஇயக்கி.
181
517508
2053
ஹார்ட் டிரைவ் இல்லாவிட்டாலும் கூட.
08:52
But back then, we noticedகவனித்தனர்
that detailவிவரம் and we fixedநிலையான it,
182
520131
4774
ஆனால் அப்பொழுதே நாங்கள் அதை கவனித்து
அதற்குத் தீர்வும் கண்டோம்.
08:56
and now everyoneஅனைவருக்கும் elseவேறு does that as well.
183
524905
2348
இ ப்பொழுது எல்லோருமே அதைச் செய்கிறார்கள்.
08:59
No more, "Chargeகுற்றச்சாட்டு before use."
184
527253
2641
இனிமேல் "உபயோகிக்கு முன் சார்ஜ்"
என்பது கிடையாது
09:02
So why am I tellingசொல்லி you this?
185
530644
2057
நான் இதையெல்லாம்
ஏன் உங்களிடம் சொல்கிறேன்?
09:04
Well, it's seeingபார்த்து the invisibleகண்ணுக்கு தெரியாத problemபிரச்சனை,
186
532701
2108
தென்படாத பிரச்சினைகளத்
தேட வேண்டுமென்பதற்காக.
09:06
not just the obviousவெளிப்படையான problemபிரச்சனை,
that's importantமுக்கியமான,
187
534809
4511
தெள்ளத் தெரியும் பிரச்சினைகளை மட்டுமல்ல
இது மிக முக்கியம்
09:11
not just for productதயாரிப்பு designவடிவமைப்பு,
but for everything we do.
188
539320
2840
பொருள்களின் டிஸைனில் மட்டுமல்ல
செய்யும் எல்லா விஷயங்களிலும்
09:14
You see, there are invisibleகண்ணுக்கு தெரியாத problemsபிரச்சினைகள்
all around us,
189
542682
3524
இங்கே பாருங்கள், நம்மைச் சுற்றி
தென்படாத பல பிரச்சினைகள் உள்ளன
09:18
onesதான் we can solveதீர்க்க.
190
546206
2256
நாம் தீர்வு காணக் கூடியவைகள்
09:20
But first we need
to see them, to feel them.
191
548462
3824
ஆனால் அவைகளை நாம் முதலில்
காண வேண்டும், பிறகு உணர வேண்டும்
09:24
So, I'm hesitantதயக்கம் to give you any tipsகுறிப்புகள்
192
552996
1968
உங்களுக்கு ஆலோசனைகள் தர
சற்று தயங்குகிறேன்
09:26
about neuroscienceநரம்பியல் or psychologyஉளவியல்.
193
554964
2731
நரம்பு விஞ்ஞானம் அல்லது மனவியல் பற்றி.
09:29
There's farஇதுவரை too manyநிறைய experiencedஅனுபவம் people
in the TEDடெட் communityசமூகத்தில்
194
557695
2994
TED சமூகத்தில் மிக்க அனுபவமுள்ள
பலர் இருக்கிறார்கள்
09:32
who would know much more
about that than I ever will.
195
560689
3394
நான் ஒரு காலத்திலும் அறிய முடியாத
பல விஷயங்கள் அவர்களுக்கு தெரியும்
09:36
But let me leaveவிட்டு you with
a fewசில tipsகுறிப்புகள் that I do,
196
564083
2627
ஆனால் நான் செய்யும் சிலவற்றை
உங்களுக்கு சொல்கிறேன்
09:38
that we all can do,
to fightசண்டை habituationபழக்கப்படுத்துதல்.
197
566710
3673
பழகிப் போவதை எதிர் கொள்ள
நாம் எல்லோருமே இதைச் செய்யலாம்
09:42
My first tipமுனை is to look broaderபரந்த.
198
570383
3394
முதல் யோசனை:
உங்கள் பார்வை பரவலாக இருக்க வேண்டும்.
09:45
You see, when you're tacklingஏந்திய a problemபிரச்சனை,
199
573777
2112
நீங்கள் ஒரு பிரச்சினைக் கையாளும்போது
09:47
sometimesசில நேரங்களில், there are a lot of stepsபடிகள்
that leadவழிவகுக்கும் up to that problemபிரச்சனை.
200
575889
3392
அந்தப் பிரச்சினை ஏற்பட்டதற்கு
பல காரணங்கள் இருக்கலாம்
09:51
And sometimesசில நேரங்களில், a lot
of stepsபடிகள் after it.
201
579281
3070
சில சமயங்களில் , பிரச்சினைக்குப் பின்பும்
பல படிகள் இருக்கும்
09:54
If you can take a stepபடி back
and look broaderபரந்த,
202
582351
3349
நீங்ககள் சற்றுப் பின் தள்ளி நின்று
பரந்த பார்வையோடு காணும்போது
09:57
maybe you can changeமாற்றம் some of those boxesபெட்டிகள்
203
585700
2271
ஒருகால் சில மாற்றங்கள் செய்ய முடியலாம்
09:59
before the problemபிரச்சனை.
204
587971
1006
பிரச்சினை வரு முன்
10:00
Maybe you can combineஇணைக்க them.
205
588977
1360
ஒருகால் அவைகளை இணைக்கலாம்
10:02
Maybe you can removeநீக்க them altogetherமொத்தத்தில்
to make that better.
206
590337
3335
ஒருகால் அவைகளை மொத்தமாக அகற்றி
அதை மேம்படுத்தலாம்
10:06
Take thermostatsthermostats, for instanceஉதாரணமாக.
207
594258
1991
உதாரணம் - வெப்ப- மானியை
எடுதது கொள்ளுங்கள்
10:08
In the 1900s when they first cameவந்தது out,
they were really simpleஎளிய to use.
208
596249
3378
1900 களில் அவைகள் முதலில் வெளி வந்த போது
உபயோகிப்பது சுலபமாக இருந்தது
10:11
You could turnமுறை them up or turnமுறை them down.
209
599627
1952
அவைகளை கூட்டலாம் அல்லது குறைக்கலாம்
10:13
People understoodபுரிந்து them.
210
601579
1700
மக்கள் அதைப் புரிந்து கொண்டார்கள்
10:16
But in the 1970s,
211
604019
1753
ஆனால் 1970 களில்
10:17
the energyஆற்றல் crisisநெருக்கடி struckதாக்கியது,
212
605772
2074
மின்சக்தி தட்டுப்பாடு தாக்கிய போது
10:19
and customersவாடிக்கையாளர்கள் startedதொடங்கியது thinkingநினைத்து about
how to saveகாப்பாற்ற energyஆற்றல்.
213
607846
3570
மின்சக்தியைச் சேமிப்பது பற்றி கஸ்டமர்கள்
நினைக்க ஆரம்பித்தார்கள்.
10:23
So what happenedநடந்தது?
214
611416
1287
ஆகையால் என்ன நடந்தது?
10:24
Thermostatவெப்பநிலைப்பி designersவடிவமைப்பாளர்கள் decidedமுடிவு
to addகூட்டு a newபுதிய stepபடி.
215
612703
3028
வெப்ப - மானி டிஸைனர்கள் மானியில் ஒரு
புதிய அம்சம் சேர்த்தார்கள்
10:27
Insteadமாறாக of just turningதிருப்பு up and down,
216
615731
1850
மானியை கூட்டிக் குறைப்பதற்குப் பதிலாக
10:29
you now had to programதிட்டம் it.
217
617581
1991
நீங்கள் அளவை நிர்ணயித்துக் கொள்ளலாம்
10:31
So you could tell it the temperatureவெப்ப நிலை
you wanted at a certainசில time.
218
619572
3218
எந்த நேரத்திற்கு எந்த வெப்ப நிலை வேண்டுமோ
அதன் படி.
10:34
Now that seemedதோன்றியது great.
219
622790
1796
நல்ல அம்சமாகத் தோன்றுகிறதல்லவா?
10:36
Everyஒவ்வொரு thermostatவெப்பநிலைப்பி had
startedதொடங்கியது addingசேர்த்து that featureஅம்சம்.
220
624586
3478
ஒவ்வொரு வெப்ப மானியும் இந்த அம்சத்தை
சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தது.
10:40
But it turnedதிரும்பி out that no one
savedசேமிக்கப்படும் any energyஆற்றல்.
221
628064
4276
ஆனால் எவரும் மின்சக்தியை
மிச்சப்படுத்தியதாகத் தெரியவில்லை
10:44
Now, why is that?
222
632340
1513
ஏன் அப்படி?
10:45
Well, people couldn'tமுடியவில்லை predictகணிக்க the futureஎதிர்கால.
223
633853
2735
ஏனெனில் மக்களால் வருங்காலத்தைக்
கணிக்க முடியவில்லை
10:48
They just didn't know how theirதங்கள் weeksவாரங்கள்
would changeமாற்றம் seasonசீசன் to seasonசீசன்,
224
636588
3548
ஒவ்வொரு பருவத்திலும் என்ன மாற்றங்கள்
நிகழுமென்று அவர்களுக்குத் தெரியவில்லை
10:52
yearஆண்டு to yearஆண்டு.
225
640136
1498
ஒரு வருடம் போல் மற்றது இல்லையே.
10:54
So no one was savingசேமிப்பு energyஆற்றல்,
226
642414
2331
அதனால் ஒருவரும்
மின்சக்தியை மிச்சப் படுத்தவில்லை
10:56
and what happenedநடந்தது?
227
644745
982
பிறகு என்ன நடந்தது?
10:57
Thermostatவெப்பநிலைப்பி designersவடிவமைப்பாளர்கள் wentசென்றார் back
to the drawingவரைதல் boardகுழு
228
645727
2623
வெப்ப மானி டிஸைனர்கள் திரும்பினர்
டிஸைன் பலகைக்கு
11:00
and they focusedகவனம் on that programmingநிரலாக்க stepபடி.
229
648350
2042
அளவு நிர்ணயத்தை
கவனத்துடன் ஆய்ந்தார்கள்
11:02
They madeசெய்து better U.I.s,
230
650942
2467
நுகர்வோருடன் தொடர்பை மேம்படுத்தினார்கள்
11:05
they madeசெய்து better documentationஆவணங்கள்.
231
653409
2166
ஆவணத் தயாரிப்பை மேம்படுத்தினார்கள்
11:07
But still, yearsஆண்டுகள் laterபின்னர்,
people were not savingசேமிப்பு any energyஆற்றல்
232
655575
4730
இருந்தாலும் , பல வருடங்கள் பொறுத்தும்
மக்களால் மின்சக்தி சேமிக்க முடியவில்லை
11:12
because they just couldn'tமுடியவில்லை
predictகணிக்க the futureஎதிர்கால.
233
660305
2596
ஏனெனில் அவர்களால் பருவ மாற்றங்களைக்
கணிக்க முடியவில்லை
11:15
So what did we do?
234
663431
1478
ஆகையால் நாங்கள் என்ன செய்தோம்?
11:16
We put a machine-learningஇயந்திர கற்றல் algorithmஅல்காரிதம் in
insteadபதிலாக of the programmingநிரலாக்க
235
664909
4069
திட்டமிடுவதற்கு பதிலாக இயந்திரமே
கற்றுக் கொள்ளும் படிமுறையை அமைத்தோம்
11:20
that would simplyவெறுமனே watch
when you turnedதிரும்பி it up and down,
236
668978
2698
மானியை கூட்டி குறைக்கையில்
இயந்திரம் குறித்துக் கொள்ளும்.
11:23
when you likedபிடித்திருக்கிறது a certainசில temperatureவெப்ப நிலை
when you got up,
237
671676
2594
நீங்கள் விழித்தெழும்போது
விரும்பும் வெப்ப நிலை என்ன?
11:26
or when you wentசென்றார் away.
238
674270
1707
வெளியே செல்கையில் விரும்புவது எது?
11:27
And you know what?
239
675977
1268
என்ன நடந்தது தெரியுமா?
11:29
It workedவேலை.
240
677245
927
அது பயனளித்தது.
11:30
People are savingசேமிப்பு energyஆற்றல்
withoutஇல்லாமல் any programmingநிரலாக்க.
241
678422
3217
திட்டமிடாமலேயே மக்கள் மின்சக்தியை
சேமித்துக் கொண்டிருக்கிறார்கள்.
11:35
So, it doesn't matterவிஷயம் what you're doing.
242
683239
2007
உங்கள் பணி என்ன என்பது ஒரு பொருட்டேயல்ல.
11:37
If you take a stepபடி back
and look at all the boxesபெட்டிகள்,
243
685246
3266
நீங்கள் சற்று பின் தள்ளி நின்று
எல்லாப் பிரச்சினைகளையும் கவனித்தால்
11:40
maybe there's a way
to removeநீக்க one or combineஇணைக்க them
244
688512
3021
அவைகளை தவிர்ப்பதற்கோ அல்லது
மாற்றி அமைப்பதற்கோ வழி தென்படலாம்
11:43
so that you can make
that processசெயல்முறை much simplerஎளிமையான.
245
691533
2514
உங்களால் செய்முறையை எளிதாக்க முடியலாம்.
11:47
So that's my first tipமுனை: look broaderபரந்த.
246
695007
3077
ஆகையால் என் முதல் ஆலோசனை:
அகன்று பாருங்கள்.
11:50
For my secondஇரண்டாவது tipமுனை, it's to look closerநெருக்கமான.
247
698084
3981
இரண்டாவது : நெருங்கி நின்று பாருங்கள்
11:54
One of my greatestபெரிய teachersஆசிரியர்கள்
was my grandfatherபாட்டன்.
248
702065
3031
என் மேன்மையான ஆசான்களில் ஒருவர்
என் தாத்தா
11:59
He taughtகற்று me all about the worldஉலக.
249
707006
1901
உலகம் பற்றி அனைத்தையும்
கற்பித்தார்
12:01
He taughtகற்று me how things were builtகட்டப்பட்ட
and how they were repairedபழுது,
250
709557
3492
பொருள்கள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன,
எப்படி பழுது பார்க்கப்படுகின்றன,
12:05
the toolsகருவிகள் and techniquesநுட்பங்கள் necessaryதேவையான
to make a successfulவெற்றிகரமான projectதிட்டம்.
251
713049
3722
ஒரு செயல் திட்டத்தை வெற்றிகரமாக்க
தேவையான கருவிகள் மற்றும் நுட்பங்கள்.
12:09
I rememberநினைவில் one storyகதை
he told me about screwsதிருகுகள்,
252
717671
4337
மறையாணிகள் பற்றி அவர் சொல்லிய
ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது
12:14
and about how you need to have
the right screwதிருகு for the right jobவேலை.
253
722048
3630
ஒவ்வொரு பணிக்கும் சரியான மறையாணி
தேர்ந்தெடுப்பதின் அவசியத்தை பற்றி கூறினார்
12:17
There are manyநிறைய differentவெவ்வேறு screwsதிருகுகள்:
254
725678
1939
மறையாணிகளில் பல வகைகள் உள்ளன.
12:19
woodமரம் screwsதிருகுகள், metalஉலோக screwsதிருகுகள்,
anchorsஇணைப்புகளின், concreteகான்கிரீட் screwsதிருகுகள்,
255
727617
4870
மரத்திற்கு, உலோகத்திற்கு, ஆதாரத்திற்கு
கற்காரைக்கு என்று வேறு வேறு மறையாணிகள்
12:24
the listபட்டியலில் wentசென்றார் on and on.
256
732487
1745
பட்டியல் நீண்டு கொண்டேபோயிற்று
12:27
Our jobவேலை is to make productsபொருட்கள்
that are easyஎளிதாக to installநிறுவ
257
735212
3273
பொருள்களை சுலபமாகப் பொருத்தும் வகையில்
தயாரிப்பதே நம் பணி
12:30
for all of our customsபழக்க வழக்கங்கள் themselvesதங்களை
withoutஇல்லாமல் professionalsதொழில்.
258
738485
3734
நம் கஸ்டமர்கள் அனைவரும் அவர்களாகவே
நிபுணர்களின் உதவியில்லாமல் செய்ய வேண்டும்
12:34
So what did we do?
259
742789
1421
அதற்கு நாங்கள் என்ன செய்தோம்?
12:36
I rememberedநினைவில் that storyகதை
that my grandfatherபாட்டன் told me,
260
744720
2935
அன்று என் தாத்தா சொன்ன கதை
என் ஞாபகத்திற்கு வந்தது
12:39
and so we thought,
261
747655
1273
நாங்கள் சிந்தித்தோம்
12:40
"How manyநிறைய differentவெவ்வேறு screwsதிருகுகள்
can we put in the boxபெட்டியில்?
262
748928
2500
" பெட்டியில் எவ்வளவு விதமான
மறையாணிகளை வைப்பது""
12:43
Was it going to be two, threeமூன்று,
fourநான்கு, fiveஐந்து?
263
751428
2850
இரண்டா, மூன்றா, நான்கா, ஐந்தா
12:46
Because there's so manyநிறைய
differentவெவ்வேறு wallசுவர் typesவகையான."
264
754278
2296
சுவர்களிலும் பற்பல வகைகள் இருக்கின்றனவே?"
12:48
So we thought about it, we optimizedஉகந்ததாக it,
265
756574
2730
ஆகையால் அது பற்றி சிந்த்தித்து
உகப்பான தேர்வு செய்தோம்,
12:51
and we cameவந்தது up with threeமூன்று differentவெவ்வேறு
screwsதிருகுகள் to put in the boxபெட்டியில்.
266
759304
4091
பெட்டியில் போட நாங்கள் முடிவு செய்தது
மூன்று விதமான மறையாணிகள்
12:55
We thought that was going
to solveதீர்க்க the problemபிரச்சனை.
267
763845
2277
இந்தப் பிரச்சினைக்கு
இதுவே தீர்வு என நினைத்தோம்
12:58
But it turnedதிரும்பி out, it didn't.
268
766122
2695
ஆனால் இல்லையென்று தெரிய வந்தது
13:01
So we shippedஅனுப்பப்பட்டது the productதயாரிப்பு,
269
769527
1631
நாங்கள் பொருள்களை அனுப்பினோம்
13:03
and people weren'tஇல்லை havingகொண்ட
a great experienceஅனுபவம்.
270
771158
2390
கஸ்டமர்களுக்கு சிறந்த அனுபவம் கிட்டவில்லை
13:06
So what did we do?
271
774128
1208
ஆகையால் என்ன செய்தோம்?
13:07
We wentசென்றார் back to the drawingவரைதல் boardகுழு
272
775336
1745
திரும்பவும் வரைப் பலகைக்கு சென்றோம்
13:09
just instantlyஉடனடியாக after we figuredவந்தார் out
we didn't get it right.
273
777081
3464
நாங்கள் செய்தது சரியில்லை
என்று தெரிந்த உடனேயே.
13:12
And we designedவடிவமைக்கப்பட்டுள்ளது a specialசிறப்பு screwதிருகு,
a customவிருப்பம் screwதிருகு,
274
780545
3724
முடிவில் ஒரு விசேஷமான மறையாணியை
வடிவமைத்தோம்
13:16
much to the chagrinபெரும் ஏமாற்றம் of our investorsமுதலீட்டாளர்கள்.
275
784269
2171
எங்கள் முதலீட்டாளர்களுக்கு ஒரே கோபம்
13:18
They were like, "Why are you spendingசெலவு
so much time on a little screwதிருகு?
276
786440
3422
"நீங்கள் ஒரு சிறிய ஸ்கூருவுக்காக ஏன்
இவ்வளவு நேரம் வீணடிக்கிறீர்கள்.
13:21
Get out there and sellவிற்க more!"
277
789862
1999
விற்பனையில் கவனம் செலுத்துங்கள்" என்றனர்
13:23
And we said, "We will sellவிற்க more
if we get this right."
278
791861
3323
" இது சரியானால் விற்பனை
அதிகமாகும்." என்று நாங்கள் சொன்னோம்.
13:27
And it turnedதிரும்பி out, we did.
279
795904
1690
அவ்வாறே நடக்கவும் செய்தது.
13:29
With that customவிருப்பம் little screwதிருகு,
there was just one screwதிருகு in the boxபெட்டியில்,
280
797594
3294
அந்த சிறிய விசேஷ மறையாணியால்
பெட்டியில் ஒரே ஒரு மறையாணி மட்டுமே,
13:32
that was easyஎளிதாக to mountஏற்ற
and put on the wallசுவர்.
281
800888
3107
அதை சுலபமாகப் பொருத்தி
சுவற்றில் மாட்டி விடலாம்
13:37
So if we focusகவனம் on those tinyசிறிய detailsவிவரங்கள்,
the onesதான் we mayமே not see
282
805525
6100
எனவே நமக்கு சட்டென்று புலப்படாத
சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தி
13:44
and we look at them as we say,
283
812404
1824
நான் சொன்னது போல் அதைக் காண்கிறோம்.
13:46
"Are those importantமுக்கியமான
284
814228
1408
"இவைகள் முக்கியமானவைகளா?
13:47
or is that the way we'veநாங்க 've always doneமுடிந்ததாகக் it?
285
815636
2800
இது போல் தான் எப்பொழுதும் செய்ய வேண்டுமா?
13:50
Maybe there's a way to get ridவிடுபட of those."
286
818436
2884
ஒருகால் இவைகளுக்கு வேறு தீர்வுகள் உள்ளனவா?
13:54
So my last pieceதுண்டு of adviceஆலோசனை
is to think youngerஇளைய.
287
822220
4619
என்னுடைய கடைசி ஆலோசனை:
இளமையாக சிந்தியுங்கள்
14:00
Everyஒவ்வொரு day, I'm confrontedஎதிர்கொண்டனர் with interestingசுவாரஸ்யமான
questionsகேள்விகள் from my threeமூன்று youngஇளம் kidsகுழந்தைகள்.
288
828389
4156
என் மூன்று குழந்தைகளும் ஒவ்வொரு நாளும்
சுவாரசியமான கேள்விகளைக் கேட்கின்றன.
14:04
They come up with questionsகேள்விகள் like,
289
832545
1771
கேள்விகள் இது போன்றவைகளாக இருக்கும்.
14:06
"Why can't carsகார்கள் fly around trafficபோக்குவரத்து?"
290
834316
2908
"ஏன் கார்கள் சாலை மேலே பறக்கக் கூடாது?'
14:09
Or, "Why don't my shoelacesஷூ லேஸ்கள் இருக்கவேண்டும்
have VelcroVelcro insteadபதிலாக?"
291
837644
3776
"என் ஷூக்களுக்கு நாடாவிற்கு பதிலாக
ஏன் வெல்க்ரோ போடக் கூடாது?"
14:14
Sometimesசில நேரங்களில், those questionsகேள்விகள் are smartஸ்மார்ட்.
292
842490
1899
சில கேள்விகள்
சுட்டியாகவே இருக்கும்
14:17
My sonமகன் cameவந்தது to me the other day
and I askedகேட்டார் him,
293
845409
2538
அன்றொரு நாள் என் மகன்
என்னருகில் வந்தபோது சொன்னேன்
14:19
"Go runரன் out to the mailboxஅஞ்சல் பெட்டி
and checkசரிபார்க்கவும் it."
294
847947
3176
"ஓடிப் போய் தபால் பெட்டியில்
தபால் உள்ளனவா என்று பார்க்கிறாயா?"
14:23
He lookedபார்த்து at me, puzzledவிழிக்கிறேன், and said,
295
851123
3768
அவன் என்னை வினோதமாக பார்த்து சொன்னது:
14:27
"Why doesn't the mailboxஅஞ்சல் பெட்டி just checkசரிபார்க்கவும் itselfதன்னை
and tell us when it has mailமெயில்?" (Laughterசிரிப்பு)
296
855311
4914
" ஏன் தபால் பெட்டியே பார்த்துக் கொண்டு
தபால் உள்ளதா என்று தெரிவிக்கக் கூடாது?"
14:32
I was like, "That's a prettyஅழகான
good questionகேள்வி."
297
860225
3653
நான் திகைத்துப் போய் ," நல்ல கேள்வி தான்
என்றேன்."
14:36
So, they can askகேட்க tonsடன் of questionsகேள்விகள்
298
864878
2614
அவர்கள் டன் கணக்கில் கேள்விகள் கேட்கலாம்
14:39
and sometimesசில நேரங்களில் we find out
we just don't have the right answersபதில்களைத்.
299
867492
4718
சில நேரங்களில் நம்மிடம் சரியான
விடைகள் இல்லையென்று தெரிகிறது.
14:44
We say, "Sonமகன், that's just the way
the worldஉலக worksபடைப்புகள்."
300
872210
5807
நாம் சொல்கிறோம், " அது தான் உலகம்.
அப்படித்தான் மகனே". என்று
14:50
So the more we're exposedவெளிப்படும் to something,
301
878017
2550
நாம் எந்த அளவிற்கு விஷயங்களில்
ஈடுபடுகிறோமோ
14:52
the more we get used to it.
302
880567
2197
அந்த அளவிற்கு
அது நமக்கு பழகிப் போய் விடுகிறது
14:54
But kidsகுழந்தைகள் haven'tஇல்லை been around
long enoughபோதும்
303
882764
2130
ஆனால்
குழந்தைகள் அவ்வளவு நாட்கள் இல்லாததால்
14:56
to get used to those things.
304
884894
1900
விஷயங்கள் பழகிப் போவதில்லை
14:58
And so when they runரன் into problemsபிரச்சினைகள்,
305
886794
1817
ஆகையால் பிரச்சினைகள் வரும்போது
15:00
they immediatelyஉடனடியாக try to solveதீர்க்க them,
306
888611
2223
உடனே தீர்வுக்கு விழைகிறார்கள்
15:02
and sometimesசில நேரங்களில் they find a better way,
307
890834
2742
சில சமயங்களில் சிறந்த தீர்வுகளும்
காண்கிறார்கள்
15:05
and that way really is better.
308
893576
2704
உண்மையாகவே சிறந்த தீர்வுகள்
15:08
So my adviceஆலோசனை that we take to heartஇதயம்
is to have youngஇளம் people on your teamஅணி,
309
896280
5839
ஆகையால் என் இதய பூர்வமான ஆலோனை:
உங்கள் குழுவில் இளம் நபர்கள் இருக்கட்டும்
15:14
or people with youngஇளம் mindsமனதில்.
310
902119
2106
அல்லது இளமையான மனதுடையவர்கள்
15:16
Because if you have those youngஇளம் mindsமனதில்,
311
904225
2351
ஏனெனில் அந்த இளம் மனதுகள் இருந்தால்
15:18
they causeகாரணம் everyoneஅனைவருக்கும் in the roomஅறை
to think youngerஇளைய.
312
906576
3160
அறையிலுள்ள எல்லோரையும் இளமையாகச்
சிந்திக்கச் செய்வார்கள்
15:21
Picassoபிக்காசோ onceஒருமுறை said,
"Everyஒவ்வொரு childகுழந்தை is an artistகலைஞர்.
313
909736
4364
பிகாஸோ ஒரு முறை கூறினாராம் :
"ஒவ்வொரு குழந்தையும் ஒரு கலைஞன்.
15:27
The problemபிரச்சனை is when he or she growsவளரும் up,
is how to remainஇருக்கும் an artistகலைஞர்."
314
915090
5316
ஆனால் அவனோ அவளோ வளர்ந்த பிறகு
கலைஞனாக இருப்பது தான் பிரச்சினை."
15:33
We all saw the worldஉலக more clearlyதெளிவாக
when we saw it for the first time,
315
921785
3949
நாம் எல்லோரும் முதன் முதலில் உலகத்தை
பார்க்கையில் அதை இன்னும் தெளிவாக கண்டோம்.
15:37
before a lifetimeவாழ்நாள் of habitsபழக்கம்
got in the way.
316
925734
2574
அதாவது வாழ்க்கையின் பல
பழக்கங்கள் குறுக்கிடும் முன்.
15:40
Our challengeசவால் is to get back there,
317
928998
2343
திரும்பவும் அங்கு செல்வதே நமக்கான சவால்
15:43
to feel that frustrationஏமாற்றம்,
318
931341
2245
அந்த பிரச்சினைகளை உணர்வது
15:45
to see those little detailsவிவரங்கள்,
319
933586
2340
சின்ன விஷயங்களைக் கூட தீர்க்கமாக பார்ப்பது
15:47
to look broaderபரந்த,
320
935926
1740
அகலமாகப் பரந்த பார்வை பெறுவது
15:49
look closerநெருக்கமான,
321
937666
1756
கிட்ட இருந்து பார்ப்பது
15:51
and to think youngerஇளைய
322
939422
1670
இளமையாகச் சிந்திப்பது
15:53
so we can stayதங்க beginnersஆரம்ப.
323
941792
1918
நாம் என்றும் கற்பவர்களாகவே இருப்போம்
15:56
It's not easyஎளிதாக.
324
944150
1223
அது சுலமல்ல
15:57
It requiresதேவைப்படுகிறது us pushingதள்ளுதல் back
325
945373
1535
அதற்காக பாடுபட வேண்டும்
15:58
againstஎதிராக one of the mostமிகவும் basicஅடிப்படை waysவழிகளில்
we make senseஉணர்வு of the worldஉலக.
326
946908
3201
உலகத்தை பார்க்கப் பழகிய விதத்திலிருந்து
மாற்றிக் கொள்ள வேண்டும்
16:03
But if we do,
327
951689
1043
அப்படி நாம் செய்தால்
16:04
we could do some prettyஅழகான amazingஅற்புதமான things.
328
952732
2511
நம்மால் சில ஆச்சரியமான விஷயங்களை
செய்ய முடியும்
16:07
For me, hopefullyவட்டம், that's better
productதயாரிப்பு designவடிவமைப்பு.
329
955243
2647
எனக்கு அது பொருள்களின் மேம்பாடான
வடிவமைப்பு
16:10
For you, that could mean something elseவேறு,
something powerfulசக்திவாய்ந்த.
330
958940
4577
உங்களுக்கு அது வேறாக இருக்கலாம்.
சக்தி மிக்க ஏதோ ஒன்று
16:18
Our challengeசவால் is to wakeஎழுப்ப up
eachஒவ்வொரு day and say,
331
966105
3064
ஒவ்வொரு நாளும் எழும்போது
நமக்கு விடுத்துக் கொள்ளும் சவால்
16:21
"How can I experienceஅனுபவம் the worldஉலக better?"
332
969169
3175
" இவ்வுலகை
மேலும் சிறப்பாக எப்படி உணர்வேன்?
16:24
And if we do, maybe, just maybe,
333
972344
4849
அதைச் செய்தோமானால், ஒருகால்,,,,,,,
ஒருகால்
16:29
we can get ridவிடுபட of these
dumbஊமை little stickersஸ்டிக்கர்கள்.
334
977193
4195
அந்த மடத்தமான ஸ்டிக்கர்களை
ஒழித்து விடலாம்.
16:34
Thank you very much.
335
982248
1549
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
16:35
(Applauseகைதட்டல்)
336
983797
2477
(கர கோஷம்)
Translated by Rajagopal V
Reviewed by Jenisan Kulendiran

▲Back to top

ABOUT THE SPEAKER
Tony Fadell - Product creator
As the originator of the iPod, Tony Fadell is no stranger to disruptive technology. With Nest, he’s zeroed in on tech’s most elusive targets: household appliances.

Why you should listen

Tony Fadell became a tech superstar as a colleague of Steve Jobs and developer of the iPod, which rejuvenated Apple, rebooted entire industries and changed the way the world consumes entertainment.

After leaving Apple, Fadell founded Nest on a familiar experience -- frustration with household technology, still resolutely frozen in the 20th century. With its first products, Nest has brought the modern household one step closer to becoming a truly connected “smarthome.” In January 2014, Nest became Google’s second-biggest acquisition to date, positioning both companies to become revolutionary players in home technology.

More profile about the speaker
Tony Fadell | Speaker | TED.com