ABOUT THE SPEAKER
Lee Mokobe - Poet
Lee Mokobe is a 20-year-old South African slam poet and co-founder of Vocal Revolutionaries.

Why you should listen

The volunteer-run organization empowers youth in South Africa to fid their voice through poetry and art, offering free workshops, motivational talks, seasonal slams, national/local performances and mentoring. In his own poetry, Mokobe tackles tough social justice and LGBTQ issues. He has performed across three continents and was the youngest and first African coach at the Brave New Voices Festival, which he won in 2015.

More profile about the speaker
Lee Mokobe | Speaker | TED.com
TEDWomen 2015

Lee Mokobe: A powerful poem about what it feels like to be transgender

லீ மொகோபே: மாற்றுப் பாலினராய் உணர்வதைப் பற்றி ஒர் சக்தி மிகு கவிதை

Filmed:
1,487,336 views

தனித்துவம் மற்றும் நிலை மாற்றம் பற்றி கவிதை மூலம் நடத்தும் இந்த ஆய்வில் " நான் என் உடலின் ஒரு புதிர், கேட்கப்பட்டு பதில் தரப்பட்டாத ஒரு கேள்வியாய் இருந்தேன்" என்கிறார் , TED பட்டதாரியும் கவிஞருமான லீ மொகோபே. உடல்கள் மற்றும் அவை பற்றி கூறப்படும் கருத்துகள் பற்றி சிந்தனையைத் தூண்டும் ஒரு பரிமாற்றம்.
- Poet
Lee Mokobe is a 20-year-old South African slam poet and co-founder of Vocal Revolutionaries. Full bio

Double-click the English transcript below to play the video.

00:12
The first time I utteredசொன்ன a prayerபிரார்த்தனை
was in a glass-stainedகண்ணாடி தடவிக்கொண்டு cathedralகதீட்ரல்.
0
854
5549
முதன் முறையாக நான் பிரார்த்தனை செய்த போது
கண்ணாடியால் கட்டிய தேவாலயத்தி லிருந்தேன்
00:18
I was kneelingமண்டியிட்டு long after
the congregationசபையார் was on its feetஅடி,
1
6403
3390
கூடியவர் அனைவரும் எழுந்து நின்ற பின்னும்
வெகு நேரம் மண்டியிட்டிருந்தேன்
00:21
dipடிப் bothஇருவரும் handsகைகளை into holyபுனித waterநீர்,
2
9793
1910
கைகளிரண்டையும் புனித நீரில் அமிழ்த்தி
00:23
traceசுவடு the trinityமும்மூர்த்திகள் acrossமுழுவதும் my chestமார்பு,
3
11703
1850
திரித்துவத்தை என் இதயத்தில் வரைந்து
00:25
my tinyசிறிய bodyஉடல் droopingஇவற்றை குறைத்துக்கொள்ளலாம்.
like a questionகேள்வி markகுறி
4
13553
2826
என் சிறியவுடல் கேள்விக் குறி போல் வளைந்து
00:28
all over the woodenமர pewமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு.
5
16379
2290
மரவிருக்கை முழுவதிலுமாய்ப் படர்ந்து
00:30
I askedகேட்டார் Jesusஇயேசு to fixசரி me,
6
18669
2670
ஏசுவிடம் என் இக்கட்டைத் தீர்க்க வேண்டினேன்
00:33
and when he did not answerபதில்
7
21339
2126
பிரார்த்தனைக்கு அவர் செவி மடுக்காததால்
00:35
I befriendedகவனித்தீரா silenceஅமைதி in the hopesநம்பிக்கை
that my sinபாவம் would burnஎரிக்க
8
23465
2676
அமைதியை நாடினேன்
அது என் பாவம்தனை எரிக்குமென நம்பி
00:38
and salveசால்வே my mouthவாய்
9
26141
1490
வாயிலூறும் எச்சிலில் நாவில்
00:39
would dissolveகலைக்கவும் like sugarசர்க்கரை on tongueதாய்மொழி,
10
27631
1830
சர்க்கரையாய் கரைந்து போகுமென நம்பி
00:41
but shameஅவமானம் lingeredlingered as an aftertasteaftertaste.
11
29461
1915
தங்கிய கசப்பாய் தாழ்வுணர்ச்சியே நின்றது
00:43
And in an attemptமுயற்சி
to reintroduceமீண்டும் me to sanctityஇஹ்ராம்,
12
31376
3564
என்னுள் தூய்மையைப் புகுத்தும் முயற்சியாய்
00:46
my motherதாய் told me of the miracleஅதிசயம் I was,
13
34940
2920
எடுத்துரைத்தாள் அன்னை என் அற்புதத்தை
00:49
said I could growவளர up
to be anything I want.
14
37860
3000
வளரலாம் எதுவானாலும் விருப்பப்படியென்றாள்
00:52
I decidedமுடிவு to
15
40860
2206
ஆக நான் நிச்சயித்தேன்
00:55
be a boyசிறுவன்.
16
43066
1161
ஒரு ஆணாக வாழலாமென
00:56
It was cuteஅழகு.
17
44227
990
அற்புதமோ அற்புதம்
00:57
I had snapbacksnapback, toothlessபயனற்ற grinசிரிப்பு,
18
45217
1790
பற்களில்லா சிரிப்போடு பலரோடு நான் ஆடி
00:59
used skinnedபாம்புகளுக்குத் kneesமுழங்கால்கள் as streetதெரு credநம்பிக்கைச்சான்று,
19
47007
1840
தெருவில் விளையாடி தேய்த்தேன் முட்டிகளை
01:00
playedஉடன் hideமறைக்க and seekதேடுங்கள் with
what was left of my goalஇலக்கு.
20
48847
2430
இலக்கோடு ஆடினேன் கண்ணாமூச்சி
01:03
I was it.
21
51277
927
அதாகவே மாறினேன்
01:04
The winnerவெற்றி to a gameவிளையாட்டு
the other kidsகுழந்தைகள் couldn'tமுடியவில்லை playவிளையாட,
22
52204
2425
மற்ற குழைந்தைகளால் ஆடமுடிடாத
ஆட்டத்தில் எனக்கு வெற்றி
01:06
I was the mysteryமர்மம் of an anatomyஉடற்கூறியல்,
23
54629
2180
உடற்கூற்றின் அதிசயம் நானன்றோ
01:08
a questionகேள்வி askedகேட்டார் but not answeredபதில்,
24
56809
1813
பதிலளிக்கப்படாத கேள்வி நானன்றோ
01:10
tightropingtightroping betweenஇடையே awkwardசங்கடமான boyசிறுவன்
and apologeticமன்னிப்புக் கேட்கும் girlபெண்,
25
58622
4296
தடுமாறும் ஆணுக்கும் தவிக்கும் பெண்ணிற்கும்
இடையில் ஊசலாடும் ஈன ஜென்ம மன்றோ
01:14
and when I turnedதிரும்பி 12, the boyசிறுவன் phaseகட்டம்
wasn'tஇல்லை deemedகருதப்படும் cuteஅழகு anymoreஇனி.
26
62918
4737
அகவைகள் பன்னிரெண்டு ஆனவுடனேயே
ஆணாய் இருப்பது அழகாய்த் தெரியவில்லை
01:19
It was metசந்தித்து with nostalgicபழமையான நினைவை auntsஅத்தை who missedதவறவிட்டார்
seeingபார்த்து my kneesமுழங்கால்கள் in the shadowநிழல் of skirtsபாவாடைகள்,
27
67655
5642
என் முட்டிகளில் சிற்றாடை காணாமல்
அத்தையும் சித்தியும் அங்கலாய்த்தனர்
01:25
who remindedநினைவூட்டியது me that my kindவகையான of attitudeஅணுகுமுறை
would never bringகொண்டு a husbandகணவர் home,
28
73297
4249
என் மனோபாவம் ஒரு தடையாய் இருக்கும்
எனக்கொரு கணவனைப் பெற்றுத் தர என்றனர்.
01:29
that I existஉள்ளன for heterosexualஉடலுறவு marriageதிருமணம்
and child-bearingகுழந்தை பெறும்.
29
77546
3622
என் வாழ்வின் நோக்கம் எதிர்பால் திருமணம்
எனக்கென குழந்தைகள் சுமப்பதே என்றனர்
01:33
And I swallowedவிழுங்கப்படும் theirதங்கள் insultsஅவமதிப்பை
alongசேர்ந்து with theirதங்கள் slursபூர்வீகத்தை இழித்தல்.
30
81168
3831
அவர்களின் ஏசல்களை விழுங்கி நின்றேன்
அதேபோல் ஏற்றேன் அவதூறுகளையும் தான்
01:36
Naturallyஇயற்கையாகவே, I did not
come out of the closetமறைவை.
31
84999
2717
இயல்பு தானே
என் கூட்டிலேயே நான் முடங்கிக் கிடந்தது.
01:39
The kidsகுழந்தைகள் at my schoolபள்ளி openedதிறந்து it
withoutஇல்லாமல் my permissionஅனுமதி.
32
87716
2716
என் பள்ளியின் சிறுவர்கள் அதை
என் அனுமதியின்றி திறந்தனர்
01:42
Calledஎன்று me by a nameபெயர் I did not recognizeஅடையாளம் கண்டு கொள்,
33
90432
2462
என்னை அழைத்த பெயர்
எனக்கு விளங்கவில்லை
01:44
said "lesbianலெஸ்பியன்,"
34
92894
1230
நானொரு லெஸ்பியன் என்றனர்
01:46
but I was more boyசிறுவன் than girlபெண்,
more Kenகென் than Barbieபார்பி.
35
94124
2576
ஆயினென் ஆண்மை பெண்மையை மீறியது
பார்பியை விட நானொரு கென்
01:48
It had nothing to do with hatingவெறுக்க my bodyஉடல்,
36
96700
2203
என் உடலை நான் வெறுக்கவும் இல்லை
01:50
I just love it enoughபோதும் to let it go,
37
98903
2120
அதன் போக்கில் விட்டுவிடும் அளவிற்கு அன்பு
01:53
I treatசிகிச்சை it like a houseவீட்டில்,
38
101023
1386
அது நான் வீற்றிருக்கும் வீடு
01:54
and when your houseவீட்டில் is fallingவீழ்ச்சி apartதவிர,
39
102409
1830
வீட்டில் சில ஓட்டைகள் இருந்தால்
01:56
you do not evacuateவெளியேற்ற,
40
104239
984
வெளியேறுவதில்லை நாம்
01:57
you make it comfortableவசதியாக enoughபோதும்
to houseவீட்டில் all your insidesஅதைக்,
41
105223
3792
உள்ளே சுகமாய் ஓய்வெடுப்பதற்கு
உகந்த சில மாற்றங்கள் செய்வீரன்றோ
02:01
you make it prettyஅழகான enoughபோதும்
to inviteஅழைக்க guestsவிருந்தினர்கள் over,
42
109015
2361
உற்ற விருந்தை உபசரிக்கும் அளவிற்கு
02:03
you make the floorboardsஅந்தப் புதிரால்
strongவலுவான enoughபோதும் to standநிற்க on.
43
111376
3858
உள்ளே நிற்க வலிமையான தரைகள்
அமைப்பீரன்றோ
02:07
My motherதாய் fearsபயங்கள் I have namedஎன்ற
myselfநானே after fadingமறைதல் things.
44
115904
5015
என் அன்னை எண்ணுகிறாள் நான்
மறையும் பெயரை ஏற்றுக் கொண்டேனென்று
02:12
As she countsஎண்ணிக்கைகள் the echoesஎதிரொலிகள்
left behindபின்னால் by Myaசுமார் Hallமண்டபம்,
45
120919
3020
மியா ஹால் , லீலா ஆல்கார்ன் , ப்ளேக்
ப்ராக்கிங்க்டன் போன்றோர்
02:15
LeelahLeelah AlcornAlcorn, Blakeபிளேக் BrockingtonBrockington.
46
123939
2550
விட்டுச் சென்ற எதிரொலிகளை எண்ணி
02:18
She fearsபயங்கள் that I'll dieஇறக்க withoutஇல்லாமல் a whisperமெதுவான,
47
126489
2211
ஓசையின்றி நான் மரிப்பேன்
என்பதே அவள் அச்சம்
02:20
that I'll turnமுறை into "what a shameஅவமானம்"
conversationsஉரையாடல்கள் at the busபேருந்து stop.
48
128700
3063
பஸ் நிலையங்களில் என்னைப்
"வெட்கக் கேடு" என விவாதிப்பரே என்று
02:23
She claimsகூற்றுக்கள் I have turnedதிரும்பி myselfநானே
into a mausoleumசமாதி,
49
131763
2646
நான் எனக்கே சமாதி சமைத்துக் கொண்டேன்
என புலம்புகிறாள்
02:26
that I am a walkingநடைபயிற்சி casketபெட்டியை,
50
134409
1626
நடமாடும் சவப்பெட்டி என்றழைக்கிறாள்
02:28
newsசெய்தி headlinesதலைப்புச் செய்திகள் have turnedதிரும்பி
my identityஅடையாளம் into a spectacleமூக்குக் கண்ணாடி,
51
136035
3204
செய்தித் தலைப்புகள் என்னைக்
காட்சிப் பொருளாக்கி விட்டன
02:31
Bruceபுரூஸ் Jennerஜென்னர் on everyone'sஅனைவருக்கும் தான் lipsஉதடுகள்
while the brutalityகொடூரம் of livingவாழ்க்கை in this bodyஉடல்
52
139239
3756
"ப்ரூஸ் ஜென்னர்" இன்று எல்லோர் உதட்டிலும்
எனக்கோ இவ்வுடலில் வாழும் கொடுமை
02:34
becomesஆகிறது an asteriskநட்சத்திரக் குறி
at the bottomகீழே of equalityசமத்துவம் pagesபக்கங்களை.
53
142995
3546
சமத்துவம் பறைசாற்றும்
பக்கங்களின்அடியில் ஒரு நட்சத்திரக் குறி
02:38
No one ever thinksநினைக்கிறார் of us as humanமனித
54
146541
3096
எங்களை எவரும்
மனிதர்களாய் எண்ணுவதில்லை
02:41
because we are more ghostபேய் than fleshசதை,
55
149637
2158
ஏனெனில் நாங்கள் ஆவி புகுந்தவர்கள்
02:43
because people fearபயம் that
my genderபாலினம் expressionவெளிப்பாடு is a trickதந்திரம்,
56
151795
2699
என் பாலியல் உணர்வு
ஒரு சூழ்ச்சியென்று மக்களின் எண்ணம்
02:46
that it existsஉள்ளது to be perverseவக்கிரமான,
57
154494
1857
ஒரு வக்கிரத்தின் அடையாளம்
02:48
that it ensnaresensnares them
withoutஇல்லாமல் theirதங்கள் consentஒப்புதல்,
58
156351
2043
அவர்களே அறியாமல் அவர்களை
ஆட்டுவிக்கும் மாயம்
02:50
that my bodyஉடல் is a feastவிருந்து
for theirதங்கள் eyesகண்கள் and handsகைகளை
59
158394
2694
அவர்களின் கண்களுக்கும் கைகளுக்கும்
என் உடல் ஒரு விருந்து
02:53
and onceஒருமுறை they have fedஊட்டி off my queerவிந்தை,
60
161088
2299
என் வக்கிரத்தை கண்டு களித்த பின்
02:55
they'llஅவர்கள் தருகிறேன் regurgitateregurgitate all the partsபாகங்கள்
they did not like.
61
163387
3000
விரும்பாத பாகங்களை வெளியே தள்ள்ளுவர்
வாந்தியெடுப்பது போல்
02:58
They'llஅவர்கள் வேண்டும் put me back into the closetமறைவை,
hangசெயலிழப்பு me with all the other skeletonsஎலும்புக்கூடுகள்.
62
166387
4360
என்னைத் திரும்பவும் மறைப்பலமாரியில்
மாட்டுவர் மற்ற எலும்புக் கூடுகளுடன்
03:02
I will be the bestசிறந்த attractionஈர்ப்பு.
63
170747
2415
நானே இங்கு ஈர்க்கும் காட்சிப் பொருள்
03:05
Can you see how easyஎளிதாக it is
to talk people into coffinsசவப்பெட்டிகள்,
64
173162
3079
மக்களை சவப்பெட்டிக்குள் நுழைப்பது
எவ்வளவு சுலபம் என்று புரிகிறதா,
03:08
to misspellகணக்கிட்டதன் theirதங்கள் namesபெயர்கள் on gravestonesதடயமற்று.
65
176241
2570
கல்லறையில் அவர்களின் பெயர்களில் பிழைகள்
03:10
And people still wonderஆச்சரியமாக why
there are boysசிறுவர்கள் rottingஅழுகி,
66
178811
2455
சிறவர்களின் சீர்குலைவு இவர்களுக்கு
புரியாத விஷயம்.
03:13
they go away
in highஉயர் schoolபள்ளி hallwaysமுன்வாயில்
67
181266
2391
உயர்நிலைப் பள்ளி கூடங்களில்
மறைந்து போகிறார்கள்
03:15
they are afraidபயம் of becomingவருகிறது anotherமற்றொரு
hashtaghashtag in a secondஇரண்டாவது
68
183657
2902
மற்றொரு சாய்வுக் குறியாக
மாறி விடுவோமோ என்ற அச்சம்.
03:18
afraidபயம் of classroomவகுப்பறை discussionsவிவாதங்கள்
becomingவருகிறது like judgmentதீர்ப்பு day
69
186559
3878
வகுப்பறை அரட்டைகள்
இறுதித் தீர்ப்பு நாளக.விடுமோ என்ற அச்சம்
03:22
and now oncomingஎதிரில் வரும் trafficபோக்குவரத்து is embracingதழுவிய
more transgenderதிருநங்கை childrenகுழந்தைகள் than parentsபெற்றோர்கள்.
70
190437
5735
ஆயின் பெற்றோர்களை விட மாற்றுப் பாலினரை
உலகம் இப்பொழுது ஒத்துக் கொள்கிறது
03:29
I wonderஆச்சரியமாக how long it will be
71
197062
1745
இன்னும் எவ்வளவு நாளாகுமோ
03:30
before the transடிரான்ஸ் suicideதற்கொலை notesகுறிப்புகள்
startதொடக்கத்தில் to feel redundantதேவைக்கதிகமான,
72
198807
3680
மாற்றுப் பாலினரின் தற்கொலைக் கடிதங்கள்
மறைந்து தொலைவதற்கு
03:34
before we realizeஉணர that our bodiesஉடல்கள்
becomeஆக lessonsபாடங்கள் about sinபாவம்
73
202487
3623
எங்கள் உடல்கள் பாவத்தின் சின்னமல்ல
என்று உணர்வதற்கு
03:38
way before we learnஅறிய how to love them.
74
206110
2043
எங்கள் உடலை நாங்கள் நேசிக்கத் தொடங்கு முன்
03:40
Like God didn't saveகாப்பாற்ற
all this breathமூச்சு and mercyகிருபை,
75
208153
3924
கடவுள் கருணையில்லாமல்
இந்த உடைப்பைத் தரவில்லை
03:44
like my bloodஇரத்த is not the wineமது
that washedகழுவி over Jesus'இயேசுவின் feetஅடி.
76
212077
3576
அவர் கால்களைக் கழுவிய பழரசம்
எங்கள் ரத்தமல்ல
03:47
My prayersபிரார்த்தனை are now
gettingபெறுவது stuckசிக்கி in my throatதொண்டை.
77
215653
3868
என் பிரார்த்தனைகள்
இப்பொழுது என்னெஞ்சை அடைக்கிறது
03:52
Maybe I am finallyஇறுதியாக fixedநிலையான,
78
220041
3134
ஒரு கால் முடிவாக என் பிரச்சினைகள்
தீர்க்கப்பட்டு விட்டனவோ
03:55
maybe I just don't careபாதுகாப்பு,
79
223175
2253
இல்லையென்றாலும் எனக்கு கவலையில்லை
03:57
maybe God finallyஇறுதியாக listenedகேட்டு to my prayersபிரார்த்தனை.
80
225428
4711
ஒரு கால் கடவுள் என் பிரார்த்தனைகளுக்கு
செவி மடுத்து விட்டாரோ?
04:02
Thank you.
81
230139
1465
உங்களுக்கு என் நன்றி
04:03
(Applauseகைதட்டல்)
82
231604
2104
(கரகோஷம்)
Translated by Rajagopal V
Reviewed by Thiru Moorthi

▲Back to top

ABOUT THE SPEAKER
Lee Mokobe - Poet
Lee Mokobe is a 20-year-old South African slam poet and co-founder of Vocal Revolutionaries.

Why you should listen

The volunteer-run organization empowers youth in South Africa to fid their voice through poetry and art, offering free workshops, motivational talks, seasonal slams, national/local performances and mentoring. In his own poetry, Mokobe tackles tough social justice and LGBTQ issues. He has performed across three continents and was the youngest and first African coach at the Brave New Voices Festival, which he won in 2015.

More profile about the speaker
Lee Mokobe | Speaker | TED.com