ABOUT THE SPEAKER
Anthony Goldbloom - Machine learning expert
Anthony Goldbloom crowdsources solutions to difficult problems using machine learning.

Why you should listen

Anthony Goldbloom is the co-founder and CEO of Kaggle. Kaggle hosts machine learning competitions, where data scientists download data and upload solutions to difficult problems. Kaggle has a community of over 600,000 data scientists and has worked with companies ranging Facebook to GE on problems ranging from predicting friendships to flight arrival times.

Before Kaggle, Anthony worked as an econometrician at the Reserve Bank of Australia, and before that the Australian Treasury. In 2011 and 2012, Forbes named Anthony one of the 30 under 30 in technology; in 2013 the MIT Tech Review named him one of top 35 innovators under the age of 35, and the University of Melbourne awarded him an Alumni of Distinction Award. He holds a first call honors degree in Econometrics from the University of Melbourne.  

More profile about the speaker
Anthony Goldbloom | Speaker | TED.com
TED2016

Anthony Goldbloom: The jobs we'll lose to machines -- and the ones we won't

அந்தோனி கோல்ட்ப்ளூம்: இயந்திரங்களிடம் நாம் இழக்க நேரிடும் --மற்றும் இழக்க நேராத பணிகள்.

Filmed:
2,568,213 views

பொறிக்கற்றலென்பது, இனி, கடன் அபாயத்தை மதிப்பிடுவது மற்றும் அஞ்சல்களை வரிசைப்படுத்துவது போன்ற எளிய பணிகளுக்கு-- மட்டும் அல்ல--இன்று, அது கட்டுரையை வரிசைப்படுத்துவது, நோயைக் கண்டறிவது போன்ற சிக்கலான பயன்பாடுகளை செய்யக்கூடியது. இந்த முன்னேற்றங்களுடன் ஒரு சஞ்சலமான கேள்வியும் எழுகிறது: உங்கள் பணியை எதிர்காலத்தில் ஒரு ரோபோ செய்யுமா என?
- Machine learning expert
Anthony Goldbloom crowdsources solutions to difficult problems using machine learning. Full bio

Double-click the English transcript below to play the video.

00:12
So this is my nieceமருமகள்.
0
968
1262
இது என் உடன் பிறந்தாரின் மகள்
அவள் பெயர் யாஹ்லி
00:14
Her nameபெயர் is YahliYahli.
1
2644
1535
00:16
She is nineஒன்பது monthsமாதங்கள் oldபழைய.
2
4203
1511
அவளுக்கு வயது 9 மாதங்கள் ஆகிறது
00:18
Her mumஅம்மா is a doctorமருத்துவர்,
and her dadஅப்பா is a lawyerவழக்கறிஞர்.
3
6201
2528
அவள் தாய் ஒரு மருத்துவர்,மற்றும் அவள்
தந்தை ஒரு வழக்கறிஞர்.
யாஹ்லி கல்லூரி செல்வதற்குள்,
00:21
By the time YahliYahli goesசெல்கிறது to collegeகல்லூரி,
4
9269
2006
அவளுடைய பெற்றோர்கள் செய்யும் பணிகள்
வியக்கத்தகு வித்தியாசமாக காணப் போகிறது.
00:23
the jobsவேலைகள் her parentsபெற்றோர்கள் do
are going to look dramaticallyவியத்தகு differentவெவ்வேறு.
5
11299
3253
2013-ல் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழக ஆய்வாளர்கள்
பணியின் எதிர்காலம் பற்றிய ஒரு ஆய்வில்
00:27
In 2013, researchersஆராய்ச்சியாளர்கள் at Oxfordஆக்ஸ்போர்டு Universityபல்கலைக்கழகம்
did a studyஆய்வு on the futureஎதிர்கால of work.
6
15347
5073
00:32
They concludedமுடித்தார் that almostகிட்டத்தட்ட one
in everyஒவ்வொரு two jobsவேலைகள் have a highஉயர் riskஆபத்து
7
20766
4139
அநேகமாக, 2 பணிகளில் 1 பணியை, இயந்திரங்கள்
தானியங்கி வேலையாக ஆக்கக்கூடிய
பெரிய அபாயம் இருக்கிறதென்ற
முடிவுக்கு வந்தார்கள்
00:36
of beingஇருப்பது automatedதானியங்கி by machinesஇயந்திரங்கள்.
8
24929
1824
00:40
Machineஇயந்திரம் learningகற்றல் is the technologyதொழில்நுட்பம்
9
28388
1905
பொறிக்கற்றல் என்ற தொழில்நுட்பம்தான்
00:42
that's responsibleபொறுப்பு for mostமிகவும்
of this disruptionஇடையூறு.
10
30317
2278
இந்த இடையூறுகளுக்கு எல்லாம் காரணம்.
00:44
It's the mostமிகவும் powerfulசக்திவாய்ந்த branchகிளை
of artificialசெயற்கை intelligenceபுலனாய்வு.
11
32619
2790
அது செயற்கை நுண்ணறிவின் மிக
சக்தி வாய்ந்த ஒரு பிரிவாகும்,
இயந்திரங்களை தரவிலிருந்து
கற்க அனுமதித்து
00:47
It allowsஅனுமதிக்கிறது machinesஇயந்திரங்கள் to learnஅறிய from dataதகவல்கள்
12
35433
1882
00:49
and mimicஒற்றி some of the things
that humansமனிதர்கள் can do.
13
37339
2592
மனிதர்கள் செய்யக்கூடிய சில
விடயங்களை அபிநயிக்கிறது
என் நிறுவனம் காகுல், பொறிக்கற்றலில்
முன்னேற்றத்தின் உச்சியில் இருப்பதால்
00:51
My companyநிறுவனம், KaggleKaggle, operatesசெயல்பட்டு
on the cuttingவெட்டும் edgeவிளிம்பில் of machineஇயந்திரம் learningகற்றல்.
14
39955
3415
00:55
We bringகொண்டு togetherஒன்றாக
hundredsநூற்றுக்கணக்கான of thousandsஆயிரக்கணக்கான of expertsநிபுணர்கள்
15
43394
2386
ஆயிரக்கணக்கான வல்லுனர்களை நாங்கள்
ஒருங்கிணைத்து தொழில் மற்றும்
00:57
to solveதீர்க்க importantமுக்கியமான problemsபிரச்சினைகள்
for industryதொழில் and academiaகல்விக்கூடம்.
16
45804
3118
கல்வி நிறுவனங்களின் முக்கிய
பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறோம்.
01:01
This givesகொடுக்கிறது us a uniqueதனிப்பட்ட perspectiveமுன்னோக்கு
on what machinesஇயந்திரங்கள் can do,
17
49279
3222
இது இயந்திரங்கள் செய்யக்கூடியதை செய்ய
முடியாததைப் பற்றி ஒரு ஒப்பற்ற
01:04
what they can't do
18
52525
1235
முன்னோக்கை அளிக்கிறது
மேலும் எந்த வேலைகளை அவைகள் தானியங்க
படுத்தக்கூடும் அல்லது அச்சுறுத்தும்,
01:05
and what jobsவேலைகள் they mightவலிமையிலும்
automateதானியங்கச் or threatenஅச்சுறுத்தும்.
19
53784
2939
01:09
Machineஇயந்திரம் learningகற்றல் startedதொடங்கியது makingதயாரித்தல் its way
into industryதொழில் in the earlyஆரம்ப '90s.
20
57316
3550
பொறிக்கற்றல், தொழில்துறையில், 1990-ன்
முற்பகுதியில் ஆரம்பித்தது
01:12
It startedதொடங்கியது with relativelyஒப்பீட்டளவில் simpleஎளிய tasksபணிகளை.
21
60890
2124
அது ஒப்பீட்டளவில் எளிய
பணிகளுடன் தொடங்கியது
கடன் விண்ணப்பத்திலிருந்து கடன் மதிப்பீடு,
கையெழுத்துடைய ஜிப்கோட் படித்து
01:15
It startedதொடங்கியது with things like assessingமதிப்பீடு
creditகடன் riskஆபத்து from loanகடன் applicationsபயன்பாடுகள்,
22
63406
4115
01:19
sortingவரிசைப்படுத்த the mailமெயில் by readingவாசிப்பு
handwrittenகையால் எழுதப்பட்ட charactersஎழுத்துக்கள் from zipஜிப் codesகுறியீடுகள்.
23
67545
4053
அஞ்சல் வரிசைப்படுத்துதல்
போன்றவற்றில் அது தொடங்கியது,
01:24
Over the pastகடந்த fewசில yearsஆண்டுகள், we have madeசெய்து
dramaticவியத்தகு breakthroughsமுன்னேற்றங்கள்.
24
72036
3169
கடந்து சில வருடங்களாக, நாம் வியக்கத்தக்க
முன்னேற்றங்கள் அடைந்திருக்கிறோம்.
பொறிக்கற்றல், இப்போது மிக அதிக சிக்கலான
பணிகளை செய்யும் திறனுடையது.
01:27
Machineஇயந்திரம் learningகற்றல் is now capableதிறன்
of farஇதுவரை, farஇதுவரை more complexசிக்கலான tasksபணிகளை.
25
75586
3916
01:31
In 2012, KaggleKaggle challengedசவால் its communityசமூகத்தில்
26
79860
3231
2012-ல், காகுல் அதன் உறுப்பினர்களை
உயர்நிலைப்பள்ளி கட்டுரைகளை தரவாரியாக
01:35
to buildஉருவாக்க an algorithmஅல்காரிதம்
that could gradeதர high-schoolஉயர் பள்ளி essaysகட்டுரைகள்.
27
83115
3189
வரிசைப்படுத்தும் ஒரு வழிமுறை
உருவாக்க சவால் விட்டார்கள்.
01:38
The winningவென்ற algorithmsவழிமுறைகள்
were ableமுடியும் to matchபோட்டியில் the gradesதரங்களாக
28
86328
2604
வென்ற வழிமுறைகள், மனித ஆசிரியர்கள்
தரப்படுத்தியவைகளுக்கு
01:40
givenகொடுக்கப்பட்ட by humanமனித teachersஆசிரியர்கள்.
29
88956
1665
ஈடு இணையாக இருந்தது.
சென்ற வருடம், நாங்கள் இன்னும் அதிக
கடினமான சவாலை முன் வைத்தோம்.



01:43
Last yearஆண்டு, we issuedவெளியிட்டது
an even more difficultகடினமான challengeசவால்.
30
91092
2984
01:46
Can you take imagesபடங்கள் of the eyeகண்
and diagnoseகண்டறிய an eyeகண் diseaseநோய்
31
94100
2953
கண்ணின் படிமத்திலிருந்து டயாபெடிக்
ரெடினோபதி என்ற நோயை
01:49
calledஎன்று diabeticநீரிழிவு retinopathyவிழித்திரை?
32
97077
1694
கண்டறிய முடியுமா என்று?
இம்முறையும், வெற்றி பெற்ற வழிமுறைகள்
மனித கண் மருத்துவர்களால் வழங்கப்பட்ட
01:51
Again, the winningவென்ற algorithmsவழிமுறைகள்
were ableமுடியும் to matchபோட்டியில் the diagnosesநோயை
33
99164
4040
01:55
givenகொடுக்கப்பட்ட by humanமனித ophthalmologistsஜோக்கையே.
34
103228
1825
கண்டறிதலுக்கு ஈடு இணையாக இருந்தது,
01:57
Now, givenகொடுக்கப்பட்ட the right dataதகவல்கள்,
machinesஇயந்திரங்கள் are going to outperformதுறையாக்கப்பட்ட humansமனிதர்கள்
35
105561
3212
சரியான தரவு இயந்திரங்களுக்கு கிடைத்தால்,
இதைப் போன்ற பணிகளில், அவை
02:00
at tasksபணிகளை like this.
36
108797
1165
மனிதர்களை விஞ்சி விடும்.
02:01
A teacherஆசிரியர் mightவலிமையிலும் readபடிக்க 10,000 essaysகட்டுரைகள்
over a 40-year-ஆண்டு careerவாழ்க்கை.
37
109986
3992
ஒரு ஆசிரியர், 40 வருட வாழ்க்கையில் 10,000
கட்டுரைகளைப் படிக்கலாம்.
02:06
An ophthalmologistகண் mightவலிமையிலும் see 50,000 eyesகண்கள்.
38
114407
2360
ஒரு கண் மருத்துவர் 50,000 கண்களை
பரிசீலிக்கலாம்
02:08
A machineஇயந்திரம் can readபடிக்க millionsமில்லியன் கணக்கான of essaysகட்டுரைகள்
or see millionsமில்லியன் கணக்கான of eyesகண்கள்
39
116791
3913
சில நிமிடங்களுக்குள், ஒரு இயந்திரம்
பல மில்லியன் கட்டுரைகளைப்
படிக்கலாம் அல்லது பல மில்லியன்
கண்களைப் பார்க்கலாம்.
02:12
withinஉள்ள minutesநிமிடங்கள்.
40
120728
1276
02:14
We have no chanceவாய்ப்பு of competingபோட்டியிடும்
againstஎதிராக machinesஇயந்திரங்கள்
41
122456
2858
இயந்திரங்களுக்கு எதிராக போட்டியிட
நமக்கு வாய்ப்பே இல்லை
02:17
on frequentஅடிக்கடி, high-volumeஅதிக அளவில் tasksபணிகளை.
42
125338
2321
அடிக்கடி செய்ய வேண்டிய மிக அதிக அளவு
பணிகள் உள்ள போது.
02:20
But there are things we can do
that machinesஇயந்திரங்கள் can't do.
43
128665
3724
ஆனால், இயந்திரங்கள் செய்ய முடியாத, நாம்
செய்யக்கூடிய விடயங்கள் இருக்கின்றன.
02:24
Where machinesஇயந்திரங்கள் have madeசெய்து
very little progressமுன்னேற்றம்
44
132791
2200
இயந்திரங்கள் மிகக் குறைவாக
முன்னேறியது எங்கு எனில்,
02:27
is in tacklingஏந்திய novelநாவல் situationsசூழ்நிலைகளில்.
45
135015
1854
புதுமையான சூழ் நிலைகளைக் கையாள்வதில்.
பலமுறை முன்னரே பார்த்திராத சூழ் நிலைகளை
அவைகளால் கையாள முடியாது,
02:28
They can't handleகையாள things
they haven'tஇல்லை seenபார்த்த manyநிறைய timesமுறை before.
46
136893
3899
பொறிக்கற்றலின் அடிப்படை குறைபாடுகள்
என்னவெனில்
02:33
The fundamentalஅடிப்படை limitationsவரம்புகள்
of machineஇயந்திரம் learningகற்றல்
47
141321
2584
02:35
is that it needsதேவைகளை to learnஅறிய
from largeபெரிய volumesதொகுதிகளை of pastகடந்த dataதகவல்கள்.
48
143929
3394
கடந்தகாலத்திய அதிக அளவு தரவுகளிலிருந்து
அவை கற்றறியவேண்டும்.
ஆனால், மனிதர்களுக்கு அப்படி இல்லை.
02:39
Now, humansமனிதர்கள் don't.
49
147347
1754
02:41
We have the abilityதிறன் to connectஇணைக்க
seeminglyவெளித்தோற்றத்தில் disparateமுற்றிலும் வேறான threadsஇழைகள்
50
149125
3030
தோற்றத்திற்கு வித்தியாசமானதை
இணைத்து, இதற்குமுன் பார்த்திராத
பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் திறமை
நம்மிடம் இருக்கிறது.
02:44
to solveதீர்க்க problemsபிரச்சினைகள் we'veநாங்க 've never seenபார்த்த before.
51
152179
2238
02:46
Percyபெர்சி Spencerஸ்பென்சர் was a physicistஇயற்பியலாளர்
workingவேலை on radarரேடார் duringபோது Worldஉலக Warபோர் IIII,
52
154808
4411
பெர்சி ஸ்பென்சர் என்ற இயற்பியலாளர், 2-ம்
உலகப்போரின் போது ராடாரில் பணி செய்தார்,
மாக்னெட்ரான், அவருடைய சாக்லேட் பட்டையை
உருக்குவதை கவனித்த போது,
02:51
when he noticedகவனித்தனர் the magnetronmagnetron
was meltingஉருகுதல் his chocolateசாக்லேட் barபட்டியில்.
53
159243
3013
அவர், தன்மின்காந்த கதிர்வீச்சு
புரிதலை,
02:54
He was ableமுடியும் to connectஇணைக்க his understandingபுரிதல்
of electromagneticமின்காந்த radiationகதிர்வீச்சு
54
162970
3295
தன்னுடைய சமையல் அறிவுடன் இணைத்து
02:58
with his knowledgeஅறிவு of cookingசமையல்
55
166289
1484
கண்டுபிடித்தார்--ஏதவது யூகங்கள்?--
மைக்ரோவேவ் அடுப்பு,
02:59
in orderஆர்டர் to inventகண்டுபிடித்தல் -- any guessesயூகங்கள்? --
the microwaveமைக்ரோவேவ் ovenசூளை.
56
167797
3258
இது, குறிப்பாக ஒரு பிரசித்தமான
படைப்பாற்றலுக்கு உதாரணம்.
03:03
Now, this is a particularlyகுறிப்பாக remarkableகுறிப்பிடத்தக்க
exampleஉதாரணமாக of creativityபடைப்பாற்றல்.
57
171444
3073
ஆனால், இந்த மாதிரி எதிர்பாரா விடயங்கள்
நம் எல்லோருக்கும் சிறிய வழிகளில்
03:06
But this sortவகையான of cross-pollinationகுறுக்கு மகரந்த மீது முறையிடுவேன்
happensநடக்கும் for eachஒவ்வொரு of us in smallசிறிய waysவழிகளில்
58
174541
3664
03:10
thousandsஆயிரக்கணக்கான of timesமுறை perஒன்றுக்கு day.
59
178229
1828
ஒரு நாளுக்கு பல
ஆயிரம் முறைகள் நடக்கிறது.
03:12
Machinesஇயந்திரங்கள் cannotமுடியாது competeபோட்டியிட with us
60
180501
1661
புதுமையான சூழ்நிலைகளைக் கையாளுவதில்
03:14
when it comesவரும் to tacklingஏந்திய
novelநாவல் situationsசூழ்நிலைகளில்,
61
182186
2251
இயந்திரங்கள் நம்முடன் போட்டி போட முடியாது.
இதனால், மனிதர்கள் செய்யும் பணிகளை
03:16
and this putsஉள்ளீடுகள் a fundamentalஅடிப்படை limitஎல்லை
on the humanமனித tasksபணிகளை
62
184461
3117
இயந்திரங்கள் தானியங்கியாக செய்வதற்கு
ஒரு அடிப்படை வரம்பு உண்டாகிறது.
03:19
that machinesஇயந்திரங்கள் will automateதானியங்கச்.
63
187602
1717
03:22
So what does this mean
for the futureஎதிர்கால of work?
64
190041
2405
எனில், பணியின் எதிர்காலம் பற்றி
இதனால் என்ன புரிகிறது?
03:24
The futureஎதிர்கால stateநிலை of any singleஒற்றை jobவேலை liesபொய்கள்
in the answerபதில் to a singleஒற்றை questionகேள்வி:
65
192804
4532
எந்த ஒரு வேலையின் எதிர்கால நிலையும் ஒரே
ஒரு கேள்விக்கான விடையை பொருத்திருக்கிறது:
அடிக்கடி செய்யும் பெரிய அளவு பணியாக
இந்தப் பணியை எந்த அளவிற்கு மாற்ற முடியும்?
03:29
To what extentஅளவிற்கு is that jobவேலை reduciblereducible
to frequentஅடிக்கடி, high-volumeஅதிக அளவில் tasksபணிகளை,
66
197360
4981
03:34
and to what extentஅளவிற்கு does it involveஉள்ளடக்கியது
tacklingஏந்திய novelநாவல் situationsசூழ்நிலைகளில்?
67
202365
3253
மேலும், புதிய சூழ்நிலைகளை சமாளிப்பது
இதனுடன் எந்த அளவிற்கு ஒன்றி இருக்கிறது?
அடிக்கடி செய்யும் அதிகளவான பணிகளில்
இயந்திரங்கள் மேலும் மிடுக்காய் உள்ளன.
03:37
On frequentஅடிக்கடி, high-volumeஅதிக அளவில் tasksபணிகளை,
machinesஇயந்திரங்கள் are gettingபெறுவது smarterசிறந்த and smarterசிறந்த.
68
205975
4035
இன்று அவை கட்டுரைகளை தரப்படுத்தி சில
நோய்களை கண்டறிகின்றன,
03:42
Todayஇன்று they gradeதர essaysகட்டுரைகள்.
They diagnoseகண்டறிய certainசில diseasesநோய்கள்.
69
210034
2714
03:44
Over comingவரும் yearsஆண்டுகள்,
they're going to conductநடத்தை our auditsதணிக்கைகள்,
70
212772
3157
வருகிற வருடங்களில் அவை எங்கள்
தணிக்கைகளை நடத்தப் போகின்றன,
அவை, சட்ட ஒப்பந்தங்களிலிருந்து
பாய்லர்ப்ளேட்டைப் படிக்கும்
03:47
and they're going to readபடிக்க boilerplateஒரு பாய்லர்பிளேட்
from legalசட்ட contractsஒப்பந்தங்கள்.
71
215953
2967
கணக்காளர்கள் வழக்கறிஞர்கள்
இருப்பினும் தேவைப் படுகிறார்கள்.
03:50
Accountantsகணக்காளர் and lawyersவழக்கறிஞர்கள் are still neededதேவை.
72
218944
1997
03:52
They're going to be neededதேவை
for complexசிக்கலான taxவரி structuringவடிவமைப்பு,
73
220965
2682
சிக்கலான வரி கட்டமைப்பிற்கும்
வழிகாட்டும் வழக்குகளுக்கும்,
அவர்கள் தேவைப்படப் போகிறார்கள்
03:55
for pathbreakingபுதுமையான litigationவழக்கு.
74
223671
1357
இயந்திரங்கள் தங்கள் அணிகளை
சுருக்கும்
03:57
But machinesஇயந்திரங்கள் will shrinkசுருக்கி theirதங்கள் ranksஅணி
75
225052
1717
இந்த பணிகள் கிடைப்பதற்கு அரிதாக
செய்யும்,
03:58
and make these jobsவேலைகள் harderகடினமாக to come by.
76
226793
1872
முன்னர் கூறியபடி,
04:00
Now, as mentionedகுறிப்பிட்டுள்ள,
77
228689
1151
புதிய சூழ் நிலைகளை சமாளிப்பதில்
இயந்திரங்கள் முன்னேறவில்லை.
04:01
machinesஇயந்திரங்கள் are not makingதயாரித்தல் progressமுன்னேற்றம்
on novelநாவல் situationsசூழ்நிலைகளில்.
78
229864
2949
விளம்பர யுக்திகளின் நகல், நுகர்வோர்
கவனத்தை ஈர்க்க வேண்டும்,
04:04
The copyபிரதியை behindபின்னால் a marketingசந்தைப்படுத்தல் campaignபிரச்சாரம்
needsதேவைகளை to grabகிராப் consumers'நுகர்வோர் attentionகவனம்.
79
232837
3457
கும்பலிலிருந்து அது தனித்து
நிற்க வேண்டும்,
04:08
It has to standநிற்க out from the crowdகூட்டத்தில்.
80
236318
1715
வணிக வியூகமெனில், சந்தையில்
உள்ள இடைவெளியைக் கண்டறிவது,
04:10
Businessவணிக strategyமூலோபாயம் meansவழிமுறையாக
findingகண்டுபிடிப்பு gapsஇடைவெளிகளை in the marketசந்தை,
81
238057
2444
04:12
things that nobodyயாரும் elseவேறு is doing.
82
240525
1756
வேறு எவரும் செய்யாத விடயங்களை.
04:14
It will be humansமனிதர்கள் that are creatingஉருவாக்குவதில்
the copyபிரதியை behindபின்னால் our marketingசந்தைப்படுத்தல் campaignsபிரச்சாரங்கள்,
83
242305
4118
மனிதர்கள் தான் விளம்பர யுக்திகளின்
நகலை உண்டாக்குவார்கள்,
04:18
and it will be humansமனிதர்கள் that are developingவளரும்
our businessவணிக strategyமூலோபாயம்.
84
246447
3517
மேலும், வணிக வியூகத்தை உண்டாக்குவது
மனிதர்களாகத்தான் இருக்கும்.
அதனால், யாஹ்லி, நீ என்ன செய்ய
தீர்மானித்தாலும்,
04:21
So YahliYahli, whateverஎதுவாக you decideமுடிவு to do,
85
249988
2817
ஒவ்வொரு நாளும் உனக்கு புதியதொரு சவாலைக்
கொண்டு வரட்டும்
04:24
let everyஒவ்வொரு day bringகொண்டு you a newபுதிய challengeசவால்.
86
252829
2361
அவ்வாறு நிகழ்ந்தால், நீ இயந்திரங்களை விட
முன்னனியில் இருப்பாய்.
04:27
If it does, then you will stayதங்க
aheadமேலே of the machinesஇயந்திரங்கள்.
87
255587
2809
04:31
Thank you.
88
259126
1176
நன்றி.
(கரவொலி)
04:32
(Applauseகைதட்டல்)
89
260326
3104

▲Back to top

ABOUT THE SPEAKER
Anthony Goldbloom - Machine learning expert
Anthony Goldbloom crowdsources solutions to difficult problems using machine learning.

Why you should listen

Anthony Goldbloom is the co-founder and CEO of Kaggle. Kaggle hosts machine learning competitions, where data scientists download data and upload solutions to difficult problems. Kaggle has a community of over 600,000 data scientists and has worked with companies ranging Facebook to GE on problems ranging from predicting friendships to flight arrival times.

Before Kaggle, Anthony worked as an econometrician at the Reserve Bank of Australia, and before that the Australian Treasury. In 2011 and 2012, Forbes named Anthony one of the 30 under 30 in technology; in 2013 the MIT Tech Review named him one of top 35 innovators under the age of 35, and the University of Melbourne awarded him an Alumni of Distinction Award. He holds a first call honors degree in Econometrics from the University of Melbourne.  

More profile about the speaker
Anthony Goldbloom | Speaker | TED.com