ABOUT THE SPEAKER
Adora Svitak - Child prodigy
A prolific short story writer and blogger since age seven, Adora Svitak (now 12) speaks around the United States to adults and children as an advocate for literacy.

Why you should listen

A voracious reader from age three, Adora Svitak's first serious foray into writing -- at age five -- was limited only by her handwriting and spelling. (Her astonishing verbal abilities already matched that of young adults over twice her age.) As her official bio says, her breakthrough would soon come "in the form of a used Dell laptop her mother bought her." At age seven, she typed out over 250,000 words -- poetry, short stories, observations about the world -- in a single year.

Svitak has since fashioned her beyond-her-years wordsmithing into an inspiring campaign for literacy -- speaking across the country to both adults and kids. She is author of Flying Fingers, a book on learning.

More profile about the speaker
Adora Svitak | Speaker | TED.com
TED2010

Adora Svitak: What adults can learn from kids

ஆடோரா ஸ்விடக்: பெரியவர்கள் சிறுவர்களிடம் இருந்து என்ன கற்று கொள்ளலாம்

Filmed:
6,022,458 views

குழந்தை அதிமேதாவி ஆடோரா ஸ்விடக், கூறுகிறார் - உலகத்திற்கு சிறுபிள்ளைத்தனமான சிந்தனை தேவை : துணிவுள்ள யோசனைகள், நல்ல கற்பனைத்திறன், அளவு கடந்த நம்பிக்கை. குழந்தைகளின் கனவுகள் அதிக எதிர்பார்ப்பிற்கு தகுதியுடையவை - வளர்ந்தவர்களின், தூண்டுதலில்லாத, குழந்தைகளிடம் இருந்து கற்கும் மற்றும் கற்பிக்கும் திறனில் இருந்து .
- Child prodigy
A prolific short story writer and blogger since age seven, Adora Svitak (now 12) speaks around the United States to adults and children as an advocate for literacy. Full bio

Double-click the English transcript below to play the video.

00:15
Now, I want to startதொடக்கத்தில் with a questionகேள்வி:
0
0
2000
இப்பொழுது, நான் ஒரு கேள்வியுடன் தொடங்க விரும்புகிறேன்.
00:17
When was the last time you were calledஎன்று childishகுழந்தைத்தனமான?
1
2000
3000
கடைசியாக, உங்களிடம் சிறுபிள்ளைதனமாக நடந்து கொள்கிறாய் என்று எப்பொழுது சொல்லப்பட்டது?
00:20
For kidsகுழந்தைகள் like me,
2
5000
2000
என்னை போன்ற சிறுவர்களிடம்
00:22
beingஇருப்பது calledஎன்று childishகுழந்தைத்தனமான can be a frequentஅடிக்கடி occurrenceநிகழ்வு.
3
7000
3000
சிறுபிள்ளைத்தனமாய் நடந்து கொள்கிறாய் என்று அடிக்கடி சொல்லப்படலாம்.
00:25
Everyஒவ்வொரு time we make irrationalபகுத்தறிவற்ற demandsகோரிக்கைகளை,
4
10000
3000
எப்பொழுது எல்லாம், நாங்கள் பகுத்தறிவில்லாத கோரிக்கை விடுக்கின்றோமோ,
00:28
exhibitகண்காட்சியின் irresponsibleபொறுப்பற்ற behaviorநடத்தை
5
13000
2000
பொறுப்பில்லாமல் நடக்கின்றோமோ,
00:30
or displayகாட்சி any other signsஅறிகுறிகள்
6
15000
2000
இல்லையெனில், வேறு எதாவது
00:32
of beingஇருப்பது normalசாதாரண Americanஅமெரிக்க citizensகுடிமக்கள்,
7
17000
2000
சராசரி அமெரிக்க குடிமக்களுக்குரிய அறிகுறியை வெளிப்படுத்துகிறோமோ,
00:34
we are calledஎன்று childishகுழந்தைத்தனமான.
8
19000
2000
அப்பொழுதெல்லாம், எங்களை சிறுபிள்ளைகள் என அழைக்கிறார்கள்.
00:36
Whichஇது really bothersதொல்லை தருவது me.
9
21000
2000
அது என்னை சங்கடப்படுத்துகிறது.
00:38
After all, take a look at these eventsநிகழ்வுகள்:
10
23000
2000
எதுவாயினும், இந்த நிகழ்வுகளை எல்லாம் காணுங்கள்.
00:40
Imperialismஏகாதிபத்தியம் and colonizationகுடியேற்றத்தின்,
11
25000
3000
வல்லதிகாரம் மற்றும் குடியேற்றம்,
00:43
worldஉலக warsபோர்கள், Georgeஜார்ஜ் W. Bushபுஷ்.
12
28000
3000
உலகப் போர்கள், ஜார்ஜ் வ. புஷ்.
00:46
Askகேளுங்கள் yourselfஉங்களை, who'sயார் தான் responsibleபொறுப்பு? Adultsபெரியவர்கள்.
13
31000
3000
உங்களையே கேட்டு கொள்ளுங்கள். யார் இதற்கெல்லாம் காரணம்? பெரியவர்கள்.
00:49
Now, what have kidsகுழந்தைகள் doneமுடிந்ததாகக்?
14
34000
3000
இப்பொழுது, சிறுவர்கள் என்ன செய்தார்கள்?
00:52
Well, Anneஅன்னே Frankபிராங்க் touchedதொட்டது millionsமில்லியன் கணக்கான
15
37000
2000
அன்ன பிரான்க் அவரின் நாசி வதை முகாம் வர்ணனை மூலம்
00:54
with her powerfulசக்திவாய்ந்த accountகணக்கு of the Holocaustஅழிப்பு,
16
39000
3000
பல லட்சம் மக்களை தொட்டார்,
00:57
Rubyரூபி Bridgesபாலங்கள் helpedஉதவியது to endஇறுதியில் segregationதரம் பிரித்தல் in the Unitedஐக்கிய Statesமாநிலங்கள்,
17
42000
3000
ரூபி பிரிட்ஜஸ் அமெரிக்க இனம் சார்ந்த பிரிவினைக்கு முற்று புள்ளி வைக்க உதவினார்,
01:00
and, mostமிகவும் recentlyசமீபத்தில்,
18
45000
2000
மேலும், சில நாட்களுக்கு முன்பு
01:02
Charlieசார்லி Simpsonசிம்சன் helpedஉதவியது to raiseஉயர்த்த
19
47000
2000
சார்லி சிம்ப்சன், ஹைடி நிவாரணத்திற்காக,
01:04
120,000 poundsபவுண்டுகள் for Haitiஹைட்டி
20
49000
2000
120,000 பவுண்டுகள்
01:06
on his little bikeபைக்.
21
51000
2000
அவரது சின்ன மிதிவண்டி முலம் திரட்ட உதவினார்.
01:08
So, as you can see evidencedவாணிபப் by suchஅத்தகைய examplesஉதாரணங்கள்,
22
53000
3000
அவ்விதமாய், இந்த உதாரணங்கள் நிரூபிப்பது போல,
01:11
ageவயது has absolutelyமுற்றிலும் nothing to do with it.
23
56000
3000
வயதிற்கும் இதற்கும் முற்றிலும் எந்த சம்பந்தமும் இல்லை.
01:14
The traitsபண்புக்கூறுகள் the wordசொல் childishகுழந்தைத்தனமான addressesமுகவரிகள்
24
59000
2000
சிறுபிள்ளைத்தனம் என்ற வார்த்தை குறிக்கும் குணங்கள்
01:16
are seenபார்த்த so oftenஅடிக்கடி in adultsபெரியவர்கள்
25
61000
2000
வயது வந்தவர்களிடம் வெகுவாக காணப் படுகிறது.
01:18
that we should abolishஒழித்து this age-discriminatoryவயது பாரபட்சமான wordசொல்
26
63000
2000
ஆகையால்
01:20
when it comesவரும் to criticizingவிமர்சனம் behaviorநடத்தை
27
65000
2000
பொறுப்பில்லாமை மற்றும் பகுத்தறிவில்லாமை சார்ந்த நடத்தை பற்றி விமர்சனம் கூறும் போது
01:22
associatedதொடர்புடைய with irresponsibilityபொறுப்பற்ற தன்மை and irrationalபகுத்தறிவற்ற thinkingநினைத்து.
28
67000
3000
அந்த வயது சார்ந்த வேறுபடுத்தும் வார்த்தையை ஒழிக்க வேண்டும்.
01:25
(Applauseகைதட்டல்)
29
70000
6000
(கைதட்டல்)
01:31
Thank you.
30
76000
2000
நன்றி.
01:33
Then again, who'sயார் தான் to say
31
78000
2000
மற்றும்,
01:35
that certainசில typesவகையான of irrationalபகுத்தறிவற்ற thinkingநினைத்து
32
80000
2000
குறிப்பிட்ட பகுத்தறிவில்லாத சிந்தனை
01:37
aren'tஇல்லை exactlyசரியாக what the worldஉலக needsதேவைகளை?
33
82000
3000
இந்த உலகிற்கு அப்படி ஒன்றும் தேவை இல்லை என்று யாரினால் கூற முடியும்?
01:40
Maybe you've had grandபெரும் plansதிட்டங்களை before
34
85000
2000
நீங்கள் முன்பு பெரிய பெரிய திட்டங்கள் தீட்டி இருந்திருக்கலாம்,
01:42
but stoppedநிறுத்தி yourselfஉங்களை, thinkingநினைத்து,
35
87000
2000
ஆனால் அவற்றை நிறுத்தி கொண்டிருக்கலாம், இது போன்ற சிந்தனைகளால்:
01:44
"That's impossibleசாத்தியமற்றது," or, "That costsசெலவுகள் too much,"
36
89000
2000
அது என்னால் முடியாது. அல்லது அதற்கு மிகவும் செலவு ஆகும்.
01:46
or, "That won'tமாட்டேன் benefitநன்மை me."
37
91000
2000
அல்லது அது எனக்கு பயனுள்ளதாக இருக்காது.
01:48
For better or worseமோசமாக, we kidsகுழந்தைகள் aren'tஇல்லை hamperedதடுத்து நிறுத்தப்பட்டு as much
38
93000
3000
என்ன காரணத்தினாலோ, ஒரு விஷயத்தை ஏன் செயலாற்ற இயலாது என்பதற்கான காரணங்கள் பற்றி நினைக்கையில்
01:51
when it comesவரும் to thinkingநினைத்து about reasonsகாரணங்கள் why not to do things.
39
96000
3000
சிறுவர்களாகிய நாங்கள் அவ்வளவு தளர்ந்து விடுவதில்லை.
01:54
Kidsகுழந்தைகள் can be fullமுழு of inspiringஎழுச்சியூட்டும் aspirationsஅபிலாஷைகளை
40
99000
2000
குழந்தைகளிடம் அகம் தூண்டும் ஆசைகள்
01:56
and hopefulநம்பிக்கையோடு thinkingநினைத்து.
41
101000
2000
மற்றும் நம்பிக்கையூட்டும் சிந்தனைகள் நிறைய இருக்கலாம்,
01:58
Like my wishவிரும்புகிறேன் that no one wentசென்றார் hungryபசி
42
103000
2000
எனது பசியில்லா உலக ஆசை போன்று.
02:00
or that everything were a freeஇலவச kindவகையான of utopiaகற்பனயுலகு.
43
105000
3000
அல்லது அனைத்தும் இலவசம் போன்ற கற்பனையான ஆசை.
02:03
How manyநிறைய of you still dreamகனவு like that
44
108000
2000
உங்களில் எவ்வளவு அன்பர்கள் இப்பொழுதும் அப்படி கனவு காண்கிறீர்கள்?
02:05
and believe in the possibilitiesசாத்தியக்கூறுகள்?
45
110000
3000
மேலும் இதெல்லாம் சாத்தியம் என்று நம்புகிறீர்கள்?
02:08
Sometimesசில நேரங்களில் a knowledgeஅறிவு of historyவரலாறு
46
113000
2000
சில நேரங்களில் வரலாற்று அறிவும்
02:10
and the pastகடந்த failuresதோல்விகள் of utopianகற்பனாவாத idealsலட்சியங்கள்
47
115000
2000
கடந்த கால கற்பனையான கொள்கைகளும்
02:12
can be a burdenசுமை
48
117000
2000
சுமைகள் ஆகலாம்.
02:14
because you know that if everything were freeஇலவச,
49
119000
2000
ஏனெனில், எல்லாம் இலவசம் என்றிருந்தால்,
02:16
then the foodஉணவு stocksபங்குகள் would becomeஆக depletedதேயும்
50
121000
2000
உணவு பற்றாக்குறை ஏற்படலாம் என்று நாம் அனைவரும் அறிவோம்,
02:18
and scarceபற்றாக்குறை and leadவழிவகுக்கும் to chaosகுழப்பம்.
51
123000
2000
மேலும் அது ஒழுக்கின்மை ஏற்படுத்தலாம்.
02:20
On the other handகை,
52
125000
2000
அதற்கு மாறாக,
02:22
we kidsகுழந்தைகள் still dreamகனவு about perfectionபரிபூரணம்.
53
127000
2000
குழந்தைகளான நாங்கள் இன்னமும் பூரணத்துவத்தை கனவு காண்கிறோம்.
02:24
And that's a good thing because in orderஆர்டர்
54
129000
2000
அது ஒரு நல்ல விஷயம். ஏனெனில்
02:26
to make anything a realityஉண்மையில்,
55
131000
2000
எவ்வொன்றையும் நிகழ்த்திட,
02:28
you have to dreamகனவு about it first.
56
133000
2000
நாம் அதனை பற்றி முதலில் கனவு காண வேண்டும்.
02:30
In manyநிறைய waysவழிகளில், our audacityதைரியம் to imagineகற்பனை
57
135000
3000
பல வழிகளில், கற்பனை செய்யும் துணிவு
02:33
helpsஉதவுகிறது pushமிகுதி the boundariesஎல்லைகளை of possibilityசாத்தியம்.
58
138000
3000
நிகழ்விக்கும் எல்லையை விரிவு படுத்த உதவும்.
02:36
For instanceஉதாரணமாக, the Museumஅருங்காட்சியகம் of Glassகண்ணாடி in TacomaTacoma, Washingtonவாஷிங்டன்,
59
141000
3000
உதாரணத்திற்கு, வாஷிங்டன்னில் உள்ள டகோமாவில் உள்ள கண்ணாடி அருங்காட்சியகத்தில்,
02:39
my home stateநிலை -- yoohooyoohoo Washingtonவாஷிங்டன்!
60
144000
2000
எனது மாநிலம் -- வாஷிங்டன்!!! -
02:41
(Applauseகைதட்டல்) --
61
146000
3000
(கைதட்டல்)
02:44
has a programதிட்டம் calledஎன்று Kidsகுழந்தைகள் Designவடிவமைப்பு Glassகண்ணாடி,
62
149000
2000
"குழந்தைகள் தீட்டும் கண்ணாடி" என்ற திட்டம் உள்ளது
02:46
and kidsகுழந்தைகள் drawவரைய theirதங்கள் ownசொந்த ideasகருத்துக்கள் for glassகண்ணாடி artகலை.
63
151000
2000
அங்கு கண்ணாடி கலைக்காக குழந்தைகள் அவர்களது கற்பனையை வரைவார்கள்.
02:48
Now, the residentகுடியுரிமை artistகலைஞர் said they got
64
153000
2000
இப்பொழுது, அங்கேயே வசிக்கும் கலைஞர் ஒருவர்,
02:50
some of theirதங்கள் bestசிறந்த ideasகருத்துக்கள் throughமூலம் the programதிட்டம்
65
155000
2000
இந்த திட்டம் மூலம் மிக சிறந்த கற்பனைகள் கிடைத்ததாக கூறினார்
02:52
because kidsகுழந்தைகள் don't think about the limitationsவரம்புகள்
66
157000
2000
ஏனெனில் குழந்தைகள் கண்ணாடியை இழைத்து பல வடிவத்தினை
02:54
of how hardகடின it can be to blowஅடி glassகண்ணாடி into certainசில shapesவடிவங்கள்;
67
159000
2000
கொண்டு வருவது எவ்வளவு கடினம் என்று யோசிப்பது இல்லை.
02:56
they just think of good ideasகருத்துக்கள்.
68
161000
2000
அவர்கள் சிறந்த கற்பனைகளை பற்றி மட்டுமே யோசிக்கின்றனர்.
02:58
Now, when you think of glassகண்ணாடி, you mightவலிமையிலும்
69
163000
2000
இப்பொழுது, நீங்கள் கண்ணாடியை பற்றி நினைக்கையில்,
03:00
think of colorfulவண்ணமயமான ChihulyChihuly designsவடிவமைப்புகளை
70
165000
3000
நீங்கள் வண்ணமயமான சிஹுலி வடிவமைப்புகள் பற்றியோ
03:03
or maybe Italianஇத்தாலியன் vasesஜாடிகள்,
71
168000
2000
அல்லது இத்தாலிய குடுவைகளை பற்றியோ சிந்திப்பீர்கள்,
03:05
but kidsகுழந்தைகள் challengeசவால் glassகண்ணாடி artistsகலைஞர்கள் to go beyondஅப்பால் that
72
170000
3000
ஆனால் குழந்தைகள் கலைஞர்களுக்கு விடும் சவால்கள் அதையும் தாண்டி
03:08
into the realmஉலகினில் of broken-heartedbroken-hearted snakesபாம்புகள்
73
173000
2000
இதயம் நொறுங்கிய பாம்புகளையும் மற்றும்
03:10
and baconபேகன் boysசிறுவர்கள், who you can see has meatஇறைச்சி visionபார்வை.
74
175000
3000
இறைச்சி பார்வை உடையவர்களாக நீங்கள் கருதக்கூடுபவர்களையும் உள்ளடக்கும்.
03:13
(Laughterசிரிப்பு)
75
178000
2000
(சிரிப்பு)
03:15
Now, our inherentஉள்ளார்ந்த wisdomஞானம்
76
180000
2000
இப்பொழுது, நமது இயற்கையாக அமையபெற்ற அறிவு
03:17
doesn't have to be insider'sஇன்சைடர் தான் knowledgeஅறிவு.
77
182000
3000
எங்களுக்கு மட்டும் தெரிந்ததாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
03:20
Kidsகுழந்தைகள் alreadyஏற்கனவே do a lot of learningகற்றல் from adultsபெரியவர்கள்,
78
185000
3000
சிறுவர்கள் ஏற்கனவே பெரியவர்களிடம் நிறைய கற்று கொள்கிறார்கள்,
03:23
and we have a lot to shareபங்கு.
79
188000
2000
மற்றும் எங்களிடம் நீங்கள் கற்று கொள்ள நிறைய உள்ளது.
03:25
I think that adultsபெரியவர்கள் should startதொடக்கத்தில் learningகற்றல் from kidsகுழந்தைகள்.
80
190000
4000
பெரியவர்கள் எங்களிடம் கற்றுக்கொள்ள ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
03:29
Now, I do mostமிகவும் of my speakingபேசும் in frontமுன் of an educationகல்வி crowdகூட்டத்தில்,
81
194000
3000
நான் பெரும்பாலும் நன்கு படித்தவர்களின், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், முன்பே பேசுகிறேன்.
03:32
teachersஆசிரியர்கள் and studentsமாணவர்கள், and I like this analogyஒப்புமை:
82
197000
2000
எனக்கு இந்த உவமை பிடித்துள்ளது.
03:34
It shouldn'tகூடாது just be a teacherஆசிரியர் at the headதலை of the classroomவகுப்பறை
83
199000
2000
ஆசிரியர்கள் மட்டும் மாணவர்களிடம் "அதை செய், இதை செய்"
03:36
tellingசொல்லி studentsமாணவர்கள், "Do this, do that."
84
201000
2000
என்று சொல்லி கொண்டிருக்க கூடாது.
03:38
The studentsமாணவர்கள் should teachகற்று theirதங்கள் teachersஆசிரியர்கள்.
85
203000
3000
மாணவர்கள் ஆசிரியர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.
03:41
Learningகற்றல் betweenஇடையே grownவளர்ந்த upsயுபிஎஸ் and kidsகுழந்தைகள்
86
206000
2000
பெரியவர்கள் மற்றும் சிறுவர்களிடையே ஆன கற்றல்
03:43
should be reciprocalதலைகீழ்.
87
208000
2000
பரஸ்பரமாய் இருக்க வேண்டும்.
03:45
The realityஉண்மையில், unfortunatelyஎதிர்பாராதவிதமாக, is a little differentவெவ்வேறு,
88
210000
3000
துரதிஷ்டவசமாக, உண்மை சற்று வித்தியாசமாக இருக்கிறது.
03:48
and it has a lot to do with trustநம்பிக்கை, or a lackபற்றாக்குறை of it.
89
213000
3000
அது நம்பிக்கையை அல்லது நம்பிக்கையின்மையை பொறுத்தே அமைகிறது.
03:51
Now, if you don't trustநம்பிக்கை someoneயாரோ, you placeஇடத்தில் restrictionsகட்டுப்பாடுகள் on them, right?
90
216000
3000
இப்பொழுது, ஒருவரின் மேல் நம்பிக்கை இல்லாவிடில், நீங்கள் அவரின் மீது கட்டுப்பாடு விதிக்கிறீர்கள். இல்லையா?
03:54
If I doubtசந்தேகம் my olderபழைய sister'sஅக்கா abilityதிறன்
91
219000
2000
எனது அக்கா 10 சதவீதம் வட்டி கொடுப்பாரா என்ற ஐயம்,
03:56
to payசெலுத்த back the 10 percentசதவீதம் interestஆர்வம்
92
221000
2000
அவரின் முந்தைய கடன் மூலம்
03:58
I establishedநிறுவப்பட்டது on her last loanகடன்,
93
223000
2000
எனக்கு எழுந்தால்,
04:00
I'm going to withholdகணக்கில்லாத her abilityதிறன் to get more moneyபணம் from me
94
225000
3000
அவரது முந்தய கடன்களை அடைக்கும் வரை, என்னிடமிருந்து கடன் வாங்கும் அவரின் திறனை
04:03
untilவரை she paysசெலுத்துகிறது it back. (Laughterசிரிப்பு)
95
228000
2000
நான் நிறுத்தி வைக்க போகிறேன். (சிரிப்பு)
04:05
Trueஉண்மையான storyகதை, by the way.
96
230000
2000
நிஜத்தில் நடந்த கதை இது.
04:07
Now, adultsபெரியவர்கள் seemதெரியவில்லை to have
97
232000
3000
இப்பொழுது, வழக்கமாக பெரியவர்கள் சிறுவர்களை
04:10
a prevalentlyprevalently restrictiveதடைசெய்யப்பட்ட attitudeஅணுகுமுறை towardsநோக்கி kidsகுழந்தைகள்
98
235000
3000
கட்டுப்படுத்தும் மனப்பாங்குடன் இருப்பதாய் தெரிகிறது.
04:13
from everyஒவ்வொரு "don't do that,
99
238000
2000
பள்ளி கை ஏட்டில் ஒவ்வொரு
04:15
don't do this" in the schoolபள்ளி handbookகையேடு
100
240000
2000
"அதை செய்யாதே", "இதை செய்யாதே" போன்றவற்றில் இருந்து,
04:17
to restrictionsகட்டுப்பாடுகள் on schoolபள்ளி Internetஇணைய use.
101
242000
3000
இணையதளத்தை பயன்படுத்துவதில் கட்டுப்பாடு விதிக்கும் வரையில்.
04:20
As historyவரலாறு pointsபுள்ளிகள் out, regimesஆட்சிகள் becomeஆக oppressiveஒடுக்குமுறை
102
245000
3000
வரலாறு கூறுவது போல, எப்பொழுது கட்டுப்படுத்துவதை பற்றி பயம் ஏற்படுகிறதோ,
04:23
when they're fearfulகண்டு about keepingகீப்பிங் controlகட்டுப்பாடு.
103
248000
2000
அப்பொழுது ஆட்சிமுறை பெருஞ்சுமையாகும்.
04:25
And althoughஎன்றாலும் adultsபெரியவர்கள் mayமே not be quiteமிகவும் at the levelநிலை
104
250000
2000
மேலும், பெரியவர்கள் அந்த அளவுக்கு சர்வதிகார ஆட்சிப்
04:27
of totalitarianசர்வாதிகார regimesஆட்சிகள்,
105
252000
2000
போல நடத்தவில்லை என்றாலும்,
04:29
kidsகுழந்தைகள் have no, or very little say in makingதயாரித்தல் the rulesவிதிகள்,
106
254000
3000
சிறுவர்களுக்கு விதிகள் அமைக்க மிகவும் குறைந்த வாய்ப்புகளே வழங்கப்படுகிறது.
04:32
when really the attitudeஅணுகுமுறை should be reciprocalதலைகீழ்,
107
257000
2000
ஆனால் இந்த மனப்பாங்கு பரஸ்பரமாய் இருக்க வேண்டும்
04:34
meaningஅதாவது that the adultவயது populationமக்கள் தொகையில் should learnஅறிய
108
259000
2000
அதாவது பெரியவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்
04:36
and take into accountகணக்கு the wishesவிருப்பத்திற்கு
109
261000
2000
மற்றும் இளைய சமுதாயத்தின் விருப்பத்தையும்
04:38
of the youngerஇளைய populationமக்கள் தொகையில்.
110
263000
2000
கருத்தில் கொள்ள வேண்டும்.
04:40
Now, what's even worseமோசமாக than restrictionகட்டுப்பாடு
111
265000
2000
இப்பொழுது, கட்டுபடுத்துதலை விட மோசமான விஷயம்
04:42
is that adultsபெரியவர்கள் oftenஅடிக்கடி underestimateகுறைத்து மதிப்பிடாதீர்கள் kidsகுழந்தைகள் abilitiesதிறன்கள்.
112
267000
3000
என்னவென்றால் வயது வந்தவர்கள் குழந்தைகளின் திறனை குறைவாக மதிப்பிடுவது ஆகும்.
04:45
We love challengesசவால்களை, but when expectationsஎதிர்பார்ப்புகள் are lowகுறைந்த,
113
270000
3000
எங்களுக்கு சவால்கள் பிடிக்கும். ஆனால் எதிர்பார்ப்பு குறைவாக இருந்தால்,
04:48
trustநம்பிக்கை me, we will sinkதொட்டியின் to them.
114
273000
3000
நம்புங்கள், நாங்களும் அந்த அளவுக்குத்தான் செயல் படுவோம்.
04:51
My ownசொந்த parentsபெற்றோர்கள் had anything but lowகுறைந்த expectationsஎதிர்பார்ப்புகள்
115
276000
3000
எனது பெற்றோர்கள் என்னிடம் இருந்தும் மற்றும் எனது சகோதரியிடம் இருந்தும்
04:54
for me and my sisterசகோதரி.
116
279000
2000
மிகவும் குறைந்த எதிர்பார்ப்புகளே வைத்து இருந்தனர்.
04:56
Okay, so they didn't tell us to becomeஆக doctorsடாக்டர்கள்
117
281000
3000
ஆகையால், அவர்கள் எங்களை மருத்துவராகவோ
04:59
or lawyersவழக்கறிஞர்கள் or anything like that,
118
284000
2000
வழக்கறிஞராகவோ வர வேண்டும் என்று சொல்லவில்லை,
05:01
but my dadஅப்பா did readபடிக்க to us
119
286000
2000
ஆனால் எனது தந்தை
05:03
about Aristotleஅரிஸ்டாட்டில்
120
288000
2000
அறிச்டாடேல் பற்றியும்,
05:05
and pioneerமுன்னோடி germகிருமி fightersபோராளிகள்
121
290000
2000
கிருமி நாசினிகள் பற்றியும் வாசித்துக் காட்டினார்,
05:07
when lots of other kidsகுழந்தைகள் were hearingகேட்டு
122
292000
2000
அச்சமயம், மற்ற பல குழந்தைகள்
05:09
"The Wheelsசக்கரங்கள் on the Busபேருந்து Go Roundசுற்றிலும் and Roundசுற்றிலும்."
123
294000
2000
"பேருந்தின் சக்கரம் வட்டமாக சுழலும்" என்பது போன்றவற்றை கேட்டுக்கொண்டிருந்தனர்.
05:11
Well, we heardகேள்விப்பட்டேன் that one too, but "Pioneerமுன்னோடி Germகிருமி Fightersபோராளிகள்" totallyமுற்றிலும் rulesவிதிகள்.
124
296000
3000
நாங்களும் அந்த கதைகளை கேட்டிருந்தோம், ஆனால் கிருமி நாசினிகள் பற்றியது அதற்கெல்லாம் மேலானது.
05:14
(Laughterசிரிப்பு)
125
299000
2000
(சிரிப்பு)
05:16
I lovedநேசித்தார் to writeஎழுத from the ageவயது of fourநான்கு,
126
301000
2000
எனக்கு நான்கு வயதிலிருந்தே எழுதப் பிடிக்கும்.
05:18
and when I was sixஆறு
127
303000
2000
எனக்கு ஆறு வயதிருக்கும் பொழுது,
05:20
my momஅம்மா boughtவாங்கி me my ownசொந்த laptopமடிக்கணினி equippedஆயுதம் with MicrosoftMicrosoft Wordசொல்.
128
305000
3000
எனது அன்னை எனக்கு "மைக்ரோசாப்ட் வோர்ட்" இருக்கும் மடிகணினி வாங்கிக்கொடுத்தார்.
05:23
Thank you Billபில் Gatesகேட்ஸ் and thank you Maமா.
129
308000
2000
பில் கேட்ஸ்கும் மற்றும் எனது அன்னைக்கு நன்றி.
05:25
I wroteஎழுதினார் over 300 shortகுறுகிய storiesகதைகள்
130
310000
2000
நான் அந்த சிறிய மடிகணினியில்
05:27
on that little laptopமடிக்கணினி,
131
312000
2000
முன்னூறுக்கும் மேலான கதைகளை எழுதினேன்,
05:29
and I wanted to get publishedவெளியிடப்பட்ட.
132
314000
3000
மேலும் அவற்றை பிரசுரிக்க விரும்பினேன்.
05:32
Insteadமாறாக of just scoffingதானமாகக் at this heresyமதங்களுக்கு எதிரான கொள்கை
133
317000
2000
ஒரு குழந்தைத்தானே பிரசுரிக்க விரும்புகிறது
05:34
that a kidகுழந்தை wanted to get publishedவெளியிடப்பட்ட
134
319000
2000
என்று பரிகாசம் செய்யாமல்
05:36
or sayingகூறி wait untilவரை you're olderபழைய,
135
321000
2000
அல்லது வயதாகும் வரை காத்திருக்க சொல்லாமல்,
05:38
my parentsபெற்றோர்கள் were really supportiveஆதரவு.
136
323000
2000
எனது பெற்றோர்கள் என்னை ஊக்கப்படுத்தினார்கள்.
05:40
Manyபல publishersவெளியீட்டாளர்கள் were not quiteமிகவும் so encouragingஊக்குவித்து,
137
325000
3000
அதைப்போன்ற ஊக்கம் பல பிரசுரிப்பவர்கள் எனக்கு அளிக்கவில்லை.
05:44
one largeபெரிய children'sகுழந்தைகள் publisherபதிப்பகத்தார் ironicallyமுரண்பாடாக sayingகூறி
138
329000
3000
ஒரு பெரிய சிறுவர் பதிப்பகம் எதிரிடையாக கூறியதாவது
05:47
that they didn't work with childrenகுழந்தைகள் --
139
332000
2000
அவர்கள் சிறுவர்களுடன் பணியாற்றுவது இல்லை.
05:49
children'sகுழந்தைகள் publisherபதிப்பகத்தார் not workingவேலை with childrenகுழந்தைகள்?
140
334000
3000
சிறுவர் பதிப்பகம் சிறுவர்களுடன் பணியாற்றுவது இல்லையா?
05:52
I don't know, you're kindவகையான of alienatingவிரோதப்படுத்த a largeபெரிய clientவாடிக்கையாளர் there.
141
337000
3000
எனக்கு தெரியவில்லை. நீங்கள் மிகப்பெரிய வாடிக்கையாளரை விரோதப்படுத்தி கொள்கிறீர்கள்.
05:55
(Laughterசிரிப்பு)
142
340000
2000
(சிரிப்பு)
05:57
Now, one publisherபதிப்பகத்தார், Actionநடவடிக்கை Publishingவெளியிடுதல்,
143
342000
3000
இப்பொழுது, ஒரு பதிப்பகம், ஆக்சன் பதிப்பகம்,
06:00
was willingதயாராக to take that leapலீப் and trustநம்பிக்கை me
144
345000
3000
என் மேல் நம்பிக்கை வைத்து
06:03
and to listen to what I had to say.
145
348000
2000
நான் சொல்ல வந்ததை கேட்க முன் வந்தனர்.
06:05
They publishedவெளியிடப்பட்ட my first bookபுத்தகம், "Flyingபறக்கும் Fingersவிரல்கள்," -- you see it here --
146
350000
3000
அவர்கள் எனது முதல் புத்தகத்தை பிரசுரித்தனர். நீங்கள் எங்கே காணும் "பறக்கும் விரல்கள்"
06:08
and from there on, it's goneசென்று to speakingபேசும் at hundredsநூற்றுக்கணக்கான of schoolsபள்ளிகள்,
147
353000
4000
மற்றும் அங்கிருந்து அது பல நூறு பள்ளிக்கூடங்களை சென்றடைந்து,
06:12
keynotingkeynoting to thousandsஆயிரக்கணக்கான of educatorsகல்வியாளர்கள்
148
357000
2000
பல ஆயிரம் கல்வியாளர்களின் உரையின் கருத்துச்சுருக்கத்தை அடைந்து,
06:14
and finallyஇறுதியாக, todayஇன்று, speakingபேசும் to you.
149
359000
2000
கடைசியாக உங்களிடம் பேசிக்கொண்டிருகிறது.
06:16
I appreciateபாராட்ட your attentionகவனம் todayஇன்று,
150
361000
2000
உங்களின் சிரத்தையை நான் பாராட்டுகிறேன்
06:18
because to showநிகழ்ச்சி that you trulyஉண்மையிலேயே careபாதுகாப்பு,
151
363000
2000
ஏனெனில், நீங்கள் உண்மையாக கவனிக்கிறீர்கள் என்பதை காண்பிக்க,
06:20
you listen.
152
365000
2000
எனக்கு செவி சாய்க்கிறீர்கள்.
06:22
But there's a problemபிரச்சனை with this rosyசிவந்த pictureபடம்
153
367000
3000
இந்த சிறுவர்கள் பெரியவர்களை விட மேலானவர்கள்
06:25
of kidsகுழந்தைகள் beingஇருப்பது so much better than adultsபெரியவர்கள்.
154
370000
3000
என்கிற நம்பிகையூட்டும் வாதத்தில் ஒரு பிரச்சினை உள்ளது.
06:28
Kidsகுழந்தைகள் growவளர up and becomeஆக adultsபெரியவர்கள் just like you.
155
373000
3000
சிறுவர்கள் வளர்ந்து உங்களை போன்ற பெரியவர்களாக ஆகி விடுவர்.
06:31
(Laughterசிரிப்பு)
156
376000
2000
(சிரிப்பு)
06:33
Or just like you? Really?
157
378000
2000
அல்லது, உங்களை போன்றா? உண்மையாகவா?
06:35
The goalஇலக்கு is not to turnமுறை kidsகுழந்தைகள் into your kindவகையான of adultவயது,
158
380000
3000
உங்களை போன்றவர்களாக மாற்றுவது நோக்கம் அல்ல.
06:38
but ratherமாறாக better adultsபெரியவர்கள் than you have been,
159
383000
3000
ஆனால், உங்களின் திறன்களை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது,
06:41
whichஎந்த mayமே be a little challengingசவாலான
160
386000
2000
உங்களை விட சிறந்தவர்களாக மாற்றுவது
06:43
consideringகருத்தில் கொண்டு your guys'தோழர்களே credentialsநம்பிக்கைச்சான்றுகள் (Laughterசிரிப்பு).
161
388000
2000
சிறிதே சவாலான விஷயம்.
06:45
But the way progressமுன்னேற்றம் happensநடக்கும்
162
390000
2000
ஆனால் இப்படிப்பட்ட தேற்றத்திற்கு காரணம் என்னவென்றால்
06:47
is because newபுதிய generationsதலைமுறைகள் and newபுதிய erasசகாப்தங்களின்
163
392000
3000
புதிய தலைமுறையும் மற்றும் புதிய சகாப்தமும்
06:50
growவளர and developஉருவாக்க and becomeஆக better than the previousமுந்தைய onesதான்.
164
395000
3000
வளர்ந்து முந்தய தலைமுறை மற்றும் சகாப்தத்தை விட மேலாக இருக்கும்.
06:53
It's the reasonகாரணம் we're not in the Darkஇருண்ட Agesவயது anymoreஇனி.
165
398000
3000
இந்த காரணத்தினாலேயே, நாம் இனிமேலும் இருள் காலத்தில் இல்லை.
06:56
No matterவிஷயம் your positionநிலையை or placeஇடத்தில் in life,
166
401000
3000
நீங்கள் வாழ்கையின் எந்த நிலைமையில் இருந்தாலும்,
06:59
it is imperativeகட்டாயமாகும் to createஉருவாக்க opportunitiesவாய்ப்புகளை for childrenகுழந்தைகள்
167
404000
3000
கண்டிப்பாக நீங்கள் குழந்தைகளுக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்.
07:02
so that we can growவளர up to blowஅடி you away.
168
407000
3000
அப்பொழுது தான் நாங்கள் வளர்ந்து உங்களை ஊதி தள்ள முடியும்.
07:05
(Laughterசிரிப்பு)
169
410000
3000
(சிரிப்பு)
07:08
Adultsபெரியவர்கள் and fellowசக TEDstersTEDsters,
170
413000
2000
பெரியவர்களே, டேட் பங்கேற்பாளர்களே,
07:10
you need to listen and learnஅறிய from kidsகுழந்தைகள்
171
415000
2000
நீங்கள் குழந்தைகளிடம் செவி சாய்த்து கற்று கொள்ள வேண்டும்.
07:12
and trustநம்பிக்கை us and expectஎதிர்பார்க்க more from us.
172
417000
3000
மேலும் நீங்கள் குழந்தைகளிடம் நம்பிக்கை வைத்து மென்மேலும் எதிர்பார்க்க வேண்டும்.
07:16
You mustவேண்டும் lendகடன் an earகாது todayஇன்று,
173
421000
2000
நீங்கள் எங்களுக்கு செவி சாய்க்க வேண்டும்,
07:18
because we are the leadersதலைவர்கள் of tomorrowநாளை,
174
423000
2000
ஏனெனில் நாங்கள் தான் நாளைய தலைவர்கள்,
07:20
whichஎந்த meansவழிமுறையாக we're going to be takingஎடுத்து careபாதுகாப்பு of you
175
425000
2000
அப்படியானால், உங்களின் வயோதிக நாட்களில்
07:22
when you're oldபழைய and senileயூஸுஃபின். No, just kiddingவிளையாடினேன்.
176
427000
3000
நாங்கள் தான் உங்களை பராமரிக்க வேண்டியிருக்கும். விளையாட்டிற்காக கூறினேன்.
07:25
No, really, we are going to be the nextஅடுத்த generationதலைமுறை,
177
430000
3000
இல்லை, மெய்யாகவே, நாங்கள் தான் அடுத்த தலைமுறையினர்,
07:28
the onesதான் who will bringகொண்டு this worldஉலக forwardமுன்னோக்கி.
178
433000
3000
இந்த உலகினை முன்னிழுத்து செல்பவர்கள்.
07:31
And in caseவழக்கு you don't think that this really has meaningஅதாவது for you,
179
436000
3000
மற்றும், ஒரு வேளை, இது உங்களுக்கு மெய்யாகவே பொருள்படவில்லை என்றால்
07:34
rememberநினைவில் that cloningகுளோனிங் is possibleசாத்தியமான,
180
439000
2000
உயிர்ப்படி என்று ஒரு விஷயம் இருப்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்,
07:36
and that involvesஈடுபடுத்துகிறது going throughமூலம் childhoodகுழந்தை பருவத்தில் again,
181
441000
2000
அது உங்களை குழந்தை பருவத்திற்குள் மறுபடியும் பயணிக்க செய்யும்,
07:38
in whichஎந்த caseவழக்கு you'llஉங்களுக்கு want to be heardகேள்விப்பட்டேன்
182
443000
2000
அப்படி ஒன்று சாத்தியப்படுமானால்,
07:40
just like my generationதலைமுறை.
183
445000
2000
நீங்களும் எங்களது தலைமுறையினர் போன்று, கேட்கப்பட விரும்புவீர்கள்.
07:42
Now, the worldஉலக needsதேவைகளை opportunitiesவாய்ப்புகளை
184
447000
3000
இப்பொழுது, உலகிற்கு
07:45
for newபுதிய leadersதலைவர்கள் and newபுதிய ideasகருத்துக்கள்.
185
450000
3000
புதிய தலைவர்களுக்கான மற்றும் கற்பனைகளுக்கான வாய்ப்புகள் தேவைப்படுகிறது.
07:48
Kidsகுழந்தைகள் need opportunitiesவாய்ப்புகளை to leadவழிவகுக்கும் and succeedவெற்றி.
186
453000
3000
சிறுவர்களுக்கு முன்னடத்தி செல்ல மற்றும் சாதிக்க வாய்ப்புகள் தேவைப்படுகிறது.
07:51
Are you readyதயாராக to make the matchபோட்டியில்?
187
456000
2000
ஆட்டத்திற்கு நீங்கள் தயாரா?
07:53
Because the world'sஉலகின் problemsபிரச்சினைகள்
188
458000
2000
ஏனெனில் உலக பிரச்சனைகள்
07:55
shouldn'tகூடாது be the humanமனித family'sகுடும்பத்தின் heirloomஹெயர்லூம்.
189
460000
3000
மனித குடும்பத்தின் பொக்கிஷமாய் ஆகிவிட கூடாது.
07:58
Thank you.
190
463000
2000
நன்றி.
08:00
(Applauseகைதட்டல்)
191
465000
3000
(கைதட்டல்)
08:03
Thank you. Thank you.
192
468000
2000
நன்றி. நன்றி.
Translated by Santhosh Kumar Subramanian
Reviewed by Srinivasan G

▲Back to top

ABOUT THE SPEAKER
Adora Svitak - Child prodigy
A prolific short story writer and blogger since age seven, Adora Svitak (now 12) speaks around the United States to adults and children as an advocate for literacy.

Why you should listen

A voracious reader from age three, Adora Svitak's first serious foray into writing -- at age five -- was limited only by her handwriting and spelling. (Her astonishing verbal abilities already matched that of young adults over twice her age.) As her official bio says, her breakthrough would soon come "in the form of a used Dell laptop her mother bought her." At age seven, she typed out over 250,000 words -- poetry, short stories, observations about the world -- in a single year.

Svitak has since fashioned her beyond-her-years wordsmithing into an inspiring campaign for literacy -- speaking across the country to both adults and kids. She is author of Flying Fingers, a book on learning.

More profile about the speaker
Adora Svitak | Speaker | TED.com