ABOUT THE SPEAKER
Sunitha Krishnan - Anti-trafficking crusader
Sunitha Krishnan is galvanizing India’s battle against sexual slavery by uniting government, corporations and NGOs to end human trafficking.

Why you should listen

Each year, some two million women and children, many younger than 10 years old, are bought and sold around the globe. Impassioned by the silence surrounding the sex-trafficking epidemic, Sunitha Krishnan co-founded Prajwala, or "eternal flame," a group in Hyderabad that rescues women from brothels and educates their children to prevent second-generation prostitution. Prajwala runs 17 schools throughout Hyderabad for 5,000 children and has rescued more than 2,500 women from prostitution, 1,500 of whom Krishnan personally liberated. At its Asha Niketan center, Prajwala helps young victims prepare for a self-sufficient future.

Krishnan has sparked India's anti-trafficking movement by coordinating government, corporations and NGOs. She forged NGO-corporate partnerships with companies like Amul India, Taj Group of Hotels and Heritage Hospitals to find jobs for rehabilitated women. In collaboration with UN agencies and other NGOs, she established printing and furniture shops that have rehabilitated some 300 survivors. Krishnan works closely with the government to define anti-trafficking policy, and her recommendations for rehabilitating sex victims have been passed into state legislation.

More profile about the speaker
Sunitha Krishnan | Speaker | TED.com
TEDIndia 2009

Sunitha Krishnan: The fight against sex slavery

பாலியல் அடிமைத்தனத்திற்கு எதிரான சுனிதா கிருஷ்ணனின் போராட்டம்

Filmed:
4,294,386 views

பாலியல் சம்பந்தமான அடிமைத்தனத்தில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்பதற்காக சுனிதா கிருஷ்ணன் தன் வாழ்க்கையை அற்பணித்து உள்ளார். பாலியல் சம்பந்தமான அடிமை தொழில், பலமில்லியன் டாலர்கள் புழங்கும் உலக வர்த்தகம். இந்த துணிச்சலான பேச்சில், அவர் மூன்று கொடுமையான கதைகள் மற்றும் தன் கதையையும் கூறிவிட்டு, இளமை காலத்தில் பாதிக்கப்பட்ட இவர்களின் மறு வாழ்விற்காக அனைவரிடமும் அதீத மானுட அக்கறையுடன் இருக்குமாறு அழைக்கிறார்.
- Anti-trafficking crusader
Sunitha Krishnan is galvanizing India’s battle against sexual slavery by uniting government, corporations and NGOs to end human trafficking. Full bio

Double-click the English transcript below to play the video.

00:16
I'm talkingபேசி to you about
0
1000
2000
நான் உங்களிடம் பேசுவது
00:18
the worstமோசமான formவடிவம் of humanமனித rightsஉரிமைகள் violationமீறல்,
1
3000
4000
மிகவும் மோசமான மனித உரிமை மீறலை பற்றி,
00:22
the third-largestமூன்றாவது பெரிய organizedஏற்பாடு crimeகுற்றம்,
2
7000
4000
மூன்றாவது மிகப்பெரும் ஒருங்கிணைந்த குற்றத்தை பற்றி,
00:26
a $10 billionபில்லியன் industryதொழில்.
3
11000
3000
பத்து பில்லியன் டாலர் புழங்கும் ஒரு தொழிலை பற்றி.
00:29
I'm talkingபேசி to you about modern-dayநவீன நாள் slaveryஅடிமை.
4
14000
5000
நான் உங்களிடம் பேசுவது, ஒரு நவீன கால அடிமைத்தனம் பற்றி.
00:34
I'd like to tell you the storyகதை
5
19000
2000
நான் உங்களிடம் கூற விரும்புவது
00:36
of these threeமூன்று childrenகுழந்தைகள்,
6
21000
2000
இந்த மூன்று குழந்தைகள்,
00:38
PranithaPranitha, ShaheenShaheen and Anjaliஅஞ்சலி.
7
23000
3000
ப்ரனிதா, ஷஹீன் மற்றும் அஞ்சலி , இவர்களின் கதையை.
00:41
Pranitha'sPranitha motherதாய் was a womanபெண் in prostitutionவிபச்சாரம்,
8
26000
5000
ப்ரனிதாவின் தாய் விபச்சார தொழிலில் இருந்தவர்,
00:46
a prostitutedவிலைமாது personநபர்.
9
31000
2000
விபச்சாரப்படுத்தப்பட்ட ஒருவர்.
00:48
She got infectedதொற்று with HIVஎச்ஐவி,
10
33000
3000
அவர் எச்.ஐ.வி (எய்ட்ஸ்) - ஆல் பாதிக்கப்பட்டார்,
00:51
and towardsநோக்கி the endஇறுதியில் of her life,
11
36000
2000
அவர் தன் வாழ்வின் இறுதி நாட்களில்,
00:53
when she was in the finalஇறுதி stagesநிலைகளில் of AIDSஎய்ட்ஸ்,
12
38000
3000
அவர் எய்ட்சின் இறுதி கட்டத்தில் இருக்கையில்,
00:56
she could not prostituteவிலைமாது,
13
41000
3000
அவரால் விபச்சாரத்தில் ஈடுபட முடியவில்லை,
00:59
so she soldவிற்கப்படும் four-year-oldநான்கு வயதான PranithaPranitha to a brokerதரகர்.
14
44000
7000
ஆதலால் அவர் 4 வயது ப்ரநீதாவை ஒரு தரகரிடம் விற்றார்.
01:06
By the time we got the informationதகவல், we reachedஅடைந்தது there,
15
51000
3000
நாங்கள் தகவல் கிடைத்து, அங்கு செல்வதற்குள்,
01:09
PranithaPranitha was alreadyஏற்கனவே rapedபாலியல் பலாத்காரம் by threeமூன்று menஆண்கள்.
16
54000
5000
ப்ரநீதா ஏற்கனேவே மூன்று ஆண்களால் கற்பழிக்கபட்டாள்.
01:14
Shaheen'sShaheen backgroundபின்னணி I don't even know.
17
59000
3000
ஷஹீனின் பின்னணி எனக்கு தெரிய கூட இல்லை
01:17
We foundகண்டறியப்பட்டது her in a railwayரயில்வே trackபாதையில்,
18
62000
5000
நாங்கள் அவளை ஒரு இரயில் இருப்புப்பாதையில் கண்டுபிடித்தோம்,இ
01:22
rapedபாலியல் பலாத்காரம் by manyநிறைய, manyநிறைய menஆண்கள், I don't know manyநிறைய.
19
67000
3000
பலப்பல ஆண்களால் கற்பழிக்கப்பட்டாள், எனக்கு தெரியவில்லை பலரால்.
01:25
But the indicationsஅறிகுறிகள் of that on her bodyஉடல் was
20
70000
3000
ஆனால் அவள் உடம்பில் உள்ள அறிகுறிகள் என்னவென்றால்,
01:28
that her intestineகுடல் was outsideவெளியே her bodyஉடல்.
21
73000
4000
அவளது குடல் உடலுக்கு வெளியே இருந்தது.
01:32
And when we tookஎடுத்து her to the hospitalமருத்துவமனை
22
77000
2000
பின்பு நாங்கள் அவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்கையில்,
01:34
she neededதேவை 32 stitchesதையல்கள் to put back her intestineகுடல் into her bodyஉடல்.
23
79000
5000
அவள் குடலை உடம்பினுள் சேர்க்க 32 தையல்கள் தேவைப்பட்டது.
01:39
We still don't know who her parentsபெற்றோர்கள் are, who she is.
24
84000
3000
எங்களுக்கு இன்னும் தெரியவில்லை அவள் பெற்றோர் யார் என்று, அவள் யார் என்று.
01:42
All that we know that hundredsநூற்றுக்கணக்கான of menஆண்கள்
25
87000
2000
எங்களுக்கு தெரிந்தது எல்லாம் நூற்றுக்கணக்கான ஆண்கள்
01:44
had used her brutallyமிருகத்தனமாக.
26
89000
4000
அவளை மிருகத்தனமாக பயன்படுத்தி உள்ளார்கள்.
01:48
Anjali'sஅஞ்சலி- fatherஅப்பா, a drunkardகுடிகாரன்,
27
93000
4000
அஞ்சலியின் அப்பா, ஒரு குடிகாரன்,
01:52
soldவிற்கப்படும் his childகுழந்தை for pornographyஆபாசம்.
28
97000
4000
அவன் குழந்தையை ஆபாசப்படங்களுக்கு விற்றான்.
01:56
You're seeingபார்த்து here imagesபடங்கள் of
29
101000
2000
நீங்கள் இங்கு பார்த்து கொண்டிருக்கும் படங்கள் எல்லாம்
01:58
threeமூன்று yearsஆண்டுகள், four-year-oldsநான்கு வயதுடையவர்களில், and five-year-oldஐந்து வயது childrenகுழந்தைகள்
30
103000
5000
3 / 4 வயதுள்ள, மற்றும் 5 வயதுள்ள குழந்தைகள்
02:03
who have been traffickedவசதிகளுடன் கூடிய for commercialவணிக sexualபாலியல் exploitationசுரண்டல்.
31
108000
6000
பாலியல் சுரண்டல் மூலம் வர்த்தகம் செய்வதற்காக கடத்தப்பட்டவர்கள்.
02:09
In this countryநாட்டின், and acrossமுழுவதும் the globeஉலகம்,
32
114000
3000
இந்த நாட்டில் மற்றும் உலகம் முழுவதும்,
02:12
hundredsநூற்றுக்கணக்கான and thousandsஆயிரக்கணக்கான of childrenகுழந்தைகள்,
33
117000
2000
நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் குழந்தைகள்
02:14
as youngஇளம் as threeமூன்று, as youngஇளம் as fourநான்கு,
34
119000
3000
நான்கு வயதிலும், ஐந்து வயதிலும்
02:17
are soldவிற்கப்படும் into sexualபாலியல் slaveryஅடிமை.
35
122000
3000
பாலியல் அடிமைத்தனத்திற்காக விற்கப்படுகிறார்கள்.
02:20
But that's not the only purposeநோக்கம் that humanமனித beingsமனிதர்கள் are soldவிற்கப்படும் for.
36
125000
3000
ஆனால் அந்த குறிக்கோளுக்காக மட்டும் மனிதர்கள் விற்கபடுவதில்லை.
02:23
They are soldவிற்கப்படும் in the nameபெயர் of adoptionதத்தெடுப்பு.
37
128000
2000
தத்தெடுப்பு என்ற பெயரில் விற்கபடுகிறார்கள்,
02:25
They are soldவிற்கப்படும் in the nameபெயர் of organஉறுப்பு tradeவர்த்தக.
38
130000
3000
உறுப்பு தானம் என்ற பெயரில் விற்கபடுகிறார்கள்,
02:28
They are soldவிற்கப்படும் in the nameபெயர் of forcedகட்டாயம் laborதொழிலாளர்,
39
133000
2000
தொழிலாளர் என்று வலுக்கட்டாயபடுத்தபட்டு விற்கபடுகிறார்கள்,
02:30
camelஒட்டகம் jockeyingஎன்றுதான் கருதுகின்றன, anything, everything.
40
135000
4000
ஒட்டகம் மேய்ப்பது என்று, எதுவாகவும் எல்லாமாகவும்.
02:34
I work on the issueபிரச்சினை of commercialவணிக sexualபாலியல் exploitationசுரண்டல்.
41
139000
3000
நான் பாலியல்சுரண்டல் தொழில் சம்பந்தமான பிரச்சனைக்காக வேலை பார்க்கிறேன்
02:37
And I tell you storiesகதைகள் from there.
42
142000
2000
அப்புறம் நான் இங்கு இருந்து கதைகளை கூறுகிறேன்.
02:39
My ownசொந்த journeyபயணம் to work with these childrenகுழந்தைகள்
43
144000
4000
இந்த குழந்தைகளுக்காக வேலை பார்க்க வேண்டும் என்று என்னுடைய பயணம்
02:43
startedதொடங்கியது as a teenagerஇளம்பெண்.
44
148000
2000
என்னுடைய பதின்ம வயதில் ஆரம்பித்தது.
02:45
I was 15 when I was gang-rapedபாலியல் பலாத்காரம் by eightஎட்டு menஆண்கள்.
45
150000
6000
என்னுடைய 15 வயதில் நான் ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டேன்.
02:51
I don't rememberநினைவில் the rapeகற்பழிப்பு partபகுதியாக of it so much
46
156000
4000
எனக்கு அந்த சம்பவத்தின் கோபமான பகுதி ஞாபகம் இருக்கும் அளவிற்கு பலாத்கார பகுதி ஞாபகத்தில் இல்லை.
02:55
as much as the angerகோபம் partபகுதியாக of it.
47
160000
6000
எனக்கு அந்த சம்பவத்தின் கோபமான பகுதி ஞாபகம் இருக்கும் அளவிற்கு பலாத்கார பகுதி ஞாபகத்தில் இல்லை.
03:01
Yes, there were eightஎட்டு menஆண்கள் who defiledதீட்டாகிவிடும் me, rapedபாலியல் பலாத்காரம் me,
48
166000
3000
ஆம், எட்டு ஆண்கள் என்னை அசிங்க படுத்தினார்கள், பலாத்காரப்படுத்தினார்கள்
03:04
but that didn't go into my consciousnessஉணர்வு.
49
169000
2000
ஆனால் அது என் சுய உணர்விற்குள் செல்லவில்லை.
03:06
I never feltஉணர்ந்தேன் like a victimபாதிக்கப்பட்ட, then or now.
50
171000
3000
ஆனால் நான் பாத்திப்படைந்ததாக அப்பொழுதும் இப்பொழுதும் எனக்கு தோன்றவில்லை.
03:09
But what lingeredlingered from then tillவரை now -- I am 40 todayஇன்று --
51
174000
5000
ஆனால் எது எனக்கு அன்றில் இருந்து இன்று வரை எனக்குள் இருக்கிறது என்றால் - இன்று எனக்கு 40 வயதாகிறது -
03:14
is this hugeபெரிய outrageousமூர்க்கத்தனமான angerகோபம்.
52
179000
4000
இந்த மிகப்பெரும் வன்மையான கோபம்
03:18
Two yearsஆண்டுகள், I was ostracizedவிலக்கிவைக்கப்பட்டு, I was stigmatizedபுறக்கணிக்கப்படுகின்றனர், I was isolatedதனிமைப்படுத்தப்பட்ட,
53
183000
6000
இரண்டு வருடங்கள், நான் ஒதுக்கிவைக்கபட்டேன், நான் தனிமைபடுத்தபட்டேன்
03:24
because I was a victimபாதிக்கப்பட்ட.
54
189000
3000
ஏனென்றால் நான் பாதிக்கப்பட்டவள்.
03:27
And that's what we do to all trafficபோக்குவரத்து survivorsஉயிர் பிழைத்தவர்கள்.
55
192000
4000
நாம் இதைத்தான் அடிமைத்தனத்தில் இருந்து உயிர் பிழைத்தவர்களுக்கு செய்து கொண்டு இருக்கிறோம்.
03:31
We, as a societyசமூகத்தின், we have PhDsமேலிடத்துத்
56
196000
4000
நாம் ஒரு சமூகமாக, நாம் நிறைய பி.எச்.டி வைத்துள்ளோம்,
03:35
in victimizingபலியாவதால் a victimபாதிக்கப்பட்ட.
57
200000
3000
ஒரு பாதிக்கப்பட்டவரை பாதிக்க வைப்பதற்காக.
03:38
Right from the ageவயது of 15,
58
203000
3000
என்னுடைய 15 வயதில் இருந்து,
03:41
when I startedதொடங்கியது looking around me,
59
206000
2000
நான் என்னை சுற்றி நடப்பதை பார்த்த அன்றிலிருந்து,
03:43
I startedதொடங்கியது seeingபார்த்து hundredsநூற்றுக்கணக்கான and thousandsஆயிரக்கணக்கான of womenபெண்கள் and childrenகுழந்தைகள்
60
208000
4000
நான் நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில்
03:47
who are left in sexualபாலியல் slavery-likeஅடிமை முறை போன்ற practicesநடைமுறைகள்,
61
212000
4000
பாலியல் சம்பந்தமான அடிமைத்தனமான செயல்களில்
03:51
but have absolutelyமுற்றிலும் no respiteஅவகாசம்,
62
216000
3000
ஓய்வில்லாமல் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை பார்க்க ஆரம்பித்தேன்
03:54
because we don't allowஅனுமதிக்க them to come in.
63
219000
4000
ஏனென்றால் நாம் அவர்களை உள்ளே வர அனுமதிக்க மாட்டோம்.
03:58
Where does theirதங்கள் journeyபயணம் beginதொடங்கும்?
64
223000
2000
அவர்களின் பயணம் எங்கே ஆரம்பிக்கிறது ?
04:00
Mostபெரும்பாலான of them come from very optionlessoptionless familiesகுடும்பங்கள்,
65
225000
4000
அவர்களில் நிறைய பேர் விருப்பப்படியான குடும்பங்களின் இருந்து வருகிறார்கள்,
04:04
not just poorஏழை.
66
229000
2000
ஏழ்மையான குடும்பங்களில் இருந்து மட்டுமல்ல
04:06
You have even the middleநடுத்தர classவர்க்கம் sometimesசில நேரங்களில் gettingபெறுவது traffickedவசதிகளுடன் கூடிய.
67
231000
3000
நீங்கள் இங்கு நடுத்தர வர்க்கத்திலிருந்து வர்த்தகம் செய்ய பட்டவர்களையும் பார்க்கலாம்
04:09
I had this I.S. officer'sஅதிகாரியின் daughterமகள்,
68
234000
3000
எனக்கு தெரிந்த ஒரு ஐ . ஸ் அதிகாரியின் மகள்
04:12
who is 14 yearsஆண்டுகள் oldபழைய, studyingபடிக்கும் in ninthஒன்பதாவது standardநிலையான,
69
237000
5000
14 வயதுடைய, 9ம் வகுப்பு படித்துகொண்டிருந்தவர்,
04:17
who was rapedபாலியல் பலாத்காரம் chattingஅரட்டையில் with one individualதனிப்பட்ட,
70
242000
4000
ஒருவருடன் அரட்டை அடித்து கொண்டிருக்கையில் கற்பழிக்கப்பட்டவர்
04:21
and ranஓடி away from home because she wanted to becomeஆக a heroineநாயகி,
71
246000
3000
பின்னர் வீட்டை விட்டு ஓடிவந்தார், ஏனென்றால் அவள் நடிகையாக ஆசைப்பட்டவர்
04:24
who was traffickedவசதிகளுடன் கூடிய.
72
249000
2000
பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்பட்டார்
04:26
I have hundredsநூற்றுக்கணக்கான and thousandsஆயிரக்கணக்கான of storiesகதைகள் of very very well-to-doஅரசியல் familiesகுடும்பங்கள்,
73
251000
5000
நான் இது மாதிரி பாலியல் தொழிலால் பாதிக்கப்பட்ட, நூற்றுகணக்கில் ஆயிரக்கணக்கில் பணம் படைக்கப்பட்ட குடும்பங்களின் கதைகள்,
04:31
and childrenகுழந்தைகள் from well-to-doஅரசியல் familiesகுடும்பங்கள்,
74
256000
2000
மற்றும் இந்த பணம் படைத்த குடும்பங்களில் இருந்து வந்த குழந்தைகள் பற்றிய கதைகள்,
04:33
who are gettingபெறுவது traffickedவசதிகளுடன் கூடிய.
75
258000
2000
உள்ளன.
04:35
These people are deceivedமயக்கி, forcedகட்டாயம்.
76
260000
4000
இந்த மக்கள் எல்லாம் ஏமாற்றபடுத்தபட்டவர்கள் அல்லது கட்டாயபடுத்தபட்டவர்கள்
04:39
99.9 percentசதவீதம் of them
77
264000
2000
அவர்களில் 99.9 சதவீதம் பேர்
04:41
resistஎதிர்க்க beingஇருப்பது inductedஉலகத் into prostitutionவிபச்சாரம்.
78
266000
4000
விபச்சாரத்திற்குள் புகுத்தபடுவதை எதிர்க்கிறார்கள்.
04:45
Some payசெலுத்த the priceவிலை for it.
79
270000
3000
சிலர் இதற்கு விலை கொடுக்கிறார்கள்
04:48
They're killedகொலை; we don't even hearகேட்க about them.
80
273000
4000
அவர்கள் கொல்லப்படுகிறார்கள். நாம் இவர்களை பற்றி கேள்விப்படுவது இல்லை.
04:52
They are voicelessகுரல்கொடுங்கள், [unclearதெளிவாக],
81
277000
2000
அவர்களுக்கு குரல் இல்லை [தெளிவாக இல்லை]
04:54
namelessபெயரிடப்படாமலே people.
82
279000
2000
பெயர் இல்லாதவர்கள்.
04:56
But the restஓய்வு, who succumbபூண்டுள்ளதால் into it,
83
281000
4000
ஆனால் இதில் பலியாகும் மீதமுள்ளவர்கள்,
05:00
go throughமூலம் everydayதினமும் tortureசித்திரவதை.
84
285000
4000
தினமும் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள்.
05:04
Because the menஆண்கள் who come to them are not menஆண்கள் who want to make you your girlfriendsபெண் தோழிகள்,
85
289000
3000
ஏனென்றால் அவர்களிடம் வரும் ஆண்கள், ஒரு பெண் நண்பர் வேண்டும் என்று வரும் ஆண்கள் அல்ல,
05:07
or who want to have a familyகுடும்ப with you.
86
292000
4000
அல்லது குடும்பம் நடத்த வேண்டும் என்று வரும் ஆண்கள் அல்ல.
05:11
These are menஆண்கள் who buyவாங்க you for an hourமணி, for a day,
87
296000
3000
இந்த ஆண்கள் யார் என்றால் உங்களை ஒரு மணி நேரம், அல்லது ஒரு நாள் வாங்கி விட்டு,
05:14
and use you, throwதூக்கி you.
88
299000
3000
அனுபவித்து விட்டு, தூக்கி எரிந்து விடுவார்கள்.
05:17
Eachஒவ்வொரு of the girlsபெண்கள் that I have rescuedமீட்கப்பட்ட --
89
302000
2000
நான் காப்பாற்றி உள்ள ஒவ்வொரு பெண்ணும் -
05:19
I have rescuedமீட்கப்பட்ட more than 3,200 girlsபெண்கள் --
90
304000
3000
நான் 3200 பெண்களுக்கு மேல் காப்பாற்றி உள்ளேன் -
05:22
eachஒவ்வொரு of them tell me one storyகதை in commonபொதுவான ...
91
307000
3000
ஒவ்வொருவரும் ஒரு கதையை மட்டும் பொதுவாக சொல்கிறார்கள் ...
05:25
(Applauseகைதட்டல்)
92
310000
2000
(ஆரவாரம்)
05:27
one storyகதை about one man, at leastகுறைந்தது,
93
312000
3000
ஒரு கதை ஒரு ஆனை பற்றி, குறைந்தபட்சம்
05:30
puttingவைத்து chiliமிளகாய் powderதூள் in her vaginaயோனி,
94
315000
3000
ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை போடுவது
05:33
one man takingஎடுத்து a cigaretteசிகரெட் and burningஎரியும் her,
95
318000
3000
ஒரு மனிதன் சிகரட்டை எடுத்து, அவளை எரிப்பது
05:36
one man whippingவிப்பிங் her.
96
321000
2000
ஒருவன் அவளை கசையால் அடிப்பது.
05:38
We are livingவாழ்க்கை amongமத்தியில் those menஆண்கள்: they're our brothersசகோதரர்கள், fathersதந்தைகள்,
97
323000
3000
நாம் அந்த மனிதர்களுக்கு இடையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்: அவர்கள் நம் உடன்பிறப்புகள், நம் தந்தைகள்
05:41
unclesமாமாக்கள், cousinsஉறவினர்கள், all around us.
98
326000
3000
நம் மூத்தோர், நம் அத்தை மகன்கள், நம்மை சுற்றி இருக்கும் அனைவரும்
05:44
And we are silentஅமைதியாக about them.
99
329000
2000
ஆனால், நாம் அவர்களை பற்றி அமைதி காக்கிறோம்
05:46
We think it is easyஎளிதாக moneyபணம்.
100
331000
2000
நாம் நினைக்கிறோம் அது சுலபமாக பணம் என்று
05:48
We think it is shortcutகுறுக்குவழி.
101
333000
2000
நாம் நினைக்கிறோம் அது குறுக்கு வழி என்று
05:50
We think the personநபர் likesதோட் to do what she's doing.
102
335000
4000
நாம் நினைக்கிறோம் அந்த நபர் செய்வதை விரும்பி செய்கிறாள் என்று
05:54
But the extraகூடுதல் bonusesபோனஸ் that she getsபெறுகிறார்
103
339000
3000
ஆனால், அவளுக்கு கிடைக்கும் மிகையூதியன்களோ
05:57
is variousபல்வேறு infectionsதொற்று, sexuallyபாலியல் transmittedபரவுகிறது infectionsதொற்று,
104
342000
3000
பல்வேறு தோற்று வியாதிகள், பால்வினை நோய்கள்
06:00
HIVஎச்ஐவி, AIDSஎய்ட்ஸ், syphilisசிபிலிஸ், gonorrheaகொனேரியா, you nameபெயர் it,
105
345000
3000
எச்.ஐ.வி, எய்ட்ஸ், சிபிலிஸ், கோநீர்யா, நீங்கள் பெயர் சொல்லுங்கள்,
06:03
substanceபொருள் abuseதவறாக, drugsமருந்துகள், everything underகீழ் the sunசூரியன்.
106
348000
4000
தவறாக பயன்படுத்துவது, போதை மருந்துகள், சூரியனுக்கு கீழே உள்ள அனைத்தும்.
06:07
And one day she givesகொடுக்கிறது up on you and me,
107
352000
2000
பிறகு ஒரு நாள், அவள் உங்களிடமும் என்னிடமும் விட்டு விடுகிறாள்
06:09
because we have no optionsவிருப்பங்கள் for her.
108
354000
3000
ஏனென்றால் நாம் அவளுக்காக எந்த வழியும் வைப்பது இல்லை
06:12
And thereforeஎனவே she startsதுவங்குகிறது normalizingசீராக்குதல் this exploitationசுரண்டல்.
109
357000
3000
ஆதலால் அவள் இந்த சுரண்டல்களை சாதாரணமாக எடுத்து கொள்கிறாள்
06:15
She believesநம்புகிறார், "Yes, this is it, this is what my destinyவிதி is about."
110
360000
5000
அவள் நினைக்கிறாள், "இது இப்படிதான். இனி இது தான் என் தலைவிதி"
06:20
And this is normalசாதாரண, to get rapedபாலியல் பலாத்காரம் by 100 menஆண்கள் a day.
111
365000
4000
பின்னர் ஒரு நாளைக்கு 100 பேரால் கற்பழிக்கபடுவது சகஜம் ஆகிவிடுகிறது.
06:24
And it's abnormalஅசாதாரண to liveவாழ in a shelterதங்குமிடம்.
112
369000
3000
ஒரு இடத்தில் குடி கொள்வது என்பது அசாதாரணம் ஆகிறது.
06:27
It's abnormalஅசாதாரண to get rehabilitatedமறுவாழ்வு.
113
372000
3000
புனரமைப்பது என்பது அசாதாரணம் ஆகிறது.
06:30
It's in that contextசூழல் that I work.
114
375000
2000
இந்த சூழலுக்கு இடையில் நான் வேலை பார்த்து கொண்டு இருக்கிறேன்
06:32
It's in that contextசூழல் that I rescueமீட்பு childrenகுழந்தைகள்.
115
377000
4000
இந்த சுழலில் நான் குழந்தைகளை காப்பாற்றி கொண்டு இருக்கிறேன்.
06:36
I've rescuedமீட்கப்பட்ட childrenகுழந்தைகள் as youngஇளம் as threeமூன்று yearsஆண்டுகள்,
116
381000
2000
நான் மூன்று வயது உடைய குழந்தையையும் காப்பாற்றி இருக்கிறேன்,
06:38
and I've rescuedமீட்கப்பட்ட womenபெண்கள் as oldபழைய as 40 yearsஆண்டுகள்.
117
383000
6000
40 வயதுடைய பெண்ணையும் காப்பாற்றி இருக்கிறேன்.
06:44
When I rescuedமீட்கப்பட்ட them, one of the biggestமிகப்பெரிய challengesசவால்களை I had
118
389000
3000
நான் அவர்களை காப்பாற்றிய போது, எனக்கு இருந்த பெரிய சவால்
06:47
was where do I beginதொடங்கும்.
119
392000
4000
என்னவென்றால் நான் எங்கு ஆரம்பிப்பது என்பது தான்.
06:51
Because I had lots of them
120
396000
4000
ஏனென்றால் அவர்களில் நிறைய பேர்
06:55
who were alreadyஏற்கனவே HIVஎச்ஐவி infectedதொற்று.
121
400000
4000
ஏற்கனவே எச்.ஐ.வி- ஆல் பாதிக்க பட்டு இருந்தனர்.
06:59
One thirdமூன்றாவது of the people I rescueமீட்பு
122
404000
2000
நான் காப்பாற்றியவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு
07:01
are HIVஎச்ஐவி positiveநேர்மறை.
123
406000
3000
எச்.ஐ.வி தொற்று இருந்தது.
07:04
And thereforeஎனவே my challengeசவால் was to
124
409000
3000
ஆதலால் என்னுடைய சவால்
07:07
understandபுரிந்து how can I get out
125
412000
3000
வேதனையில் இருந்து வலிமையை எப்படி கொண்டு வருவது என்பதை புரிந்து கொள்வது.
07:10
the powerசக்தி from this painவலி.
126
415000
3000
வேதனையில் இருந்து வலிமையை எப்படி கொண்டு வருவது என்பதை புரிந்து கொள்வது.
07:13
And for me, I was my greatestபெரிய experienceஅனுபவம்.
127
418000
4000
அப்புறம் எனக்கு, நானே ஒரு மிகப்பெரிய அனுபவம்.
07:17
Understandingபுரிதல் my ownசொந்த selfசுய,
128
422000
3000
எனக்கே உரிய தன்மையை நான் புரிந்து கொள்வது,
07:20
understandingபுரிதல் my ownசொந்த painவலி,
129
425000
2000
என்னுடைய வலியை நான் புரிந்து கொள்வது,
07:22
my ownசொந்த isolationதனிமை,
130
427000
3000
என்னுடைய தனிமை,
07:25
was my greatestபெரிய teacherஆசிரியர்.
131
430000
2000
என்னுடைய சிறந்த ஆசான்.
07:27
Because what we did with these girlsபெண்கள்
132
432000
2000
ஏனென்றால் இந்த இளம்பெண்களுக்கு நாங்கள் என்ன கற்பித்தோம் என்றால்,
07:29
is to understandபுரிந்து theirதங்கள் potentialசாத்தியமான.
133
434000
3000
அவர்கள் ஆற்றலை அவர்களே புரிந்து கொள்ள வைப்பது.
07:32
You see a girlபெண் here who is trainedபயிற்சி as a welderபற்ற வைப்பவர்.
134
437000
5000
நீங்கள் இங்கு ஒரு பற்றவைப்பவராக பயிற்றுவிக்கப்பட்ட ஒரு பெண்ணை காண முடியும்,
07:37
She worksபடைப்புகள் for a very bigபெரிய companyநிறுவனம்,
135
442000
3000
அவள் ஒரு பெரிய வணிக நிறுவனத்திற்காக வேலை பார்க்கிறார்,
07:40
a workshopபணிமனையில் in Hyderabadஹைதராபாத்,
136
445000
2000
ஹைதராபாத்தில் இருக்கும் ஒரு பணியரங்கில்
07:42
makingதயாரித்தல் furnituresமரச்சாமான்கள்.
137
447000
2000
தளபாட பொருட்கள் செய்து கொண்டு இருக்கிறார்.
07:44
She earnsசம்பாதிக்கிறார் around 12,000 rupeesரூபாய்.
138
449000
3000
அவள் 12000 ரூபாய் சம்பாதிக்கிறார்.
07:47
She is an illiterateபடிப்பறிவில்லாத girlபெண்,
139
452000
2000
அவள் ஒரு படிப்பறிவில்லாதப் பெண்,
07:49
trainedபயிற்சி, skilledதிறமையான as a welderபற்ற வைப்பவர்.
140
454000
3000
பற்றவைப்பவராக பயிற்றுவிக்கப்பட்டு தேர்ந்து உள்ளார்.
07:52
Why weldingவெல்டிங் and why not computersகணினிகள்?
141
457000
5000
ஏன் பற்றவைக்கும் தொழில், ஏன் கம்ப்யூட்டர் இல்லை?
07:57
We feltஉணர்ந்தேன், one of the things that these girlsபெண்கள் had
142
462000
5000
நாங்கள் உணர்ந்தது என்னவென்றால் இந்த பெண்கள் இடத்தில்
08:02
is immenseமகத்தான amountஅளவு of courageதைரியம்.
143
467000
4000
அபாரமான துணிச்சல் இருந்தது.
08:06
They did not have any pardaspardas insideஉள்ளே theirதங்கள் bodyஉடல்,
144
471000
4000
அவர்கள் உடம்பிற்குள் எந்த பர்தாவும் வைத்துகொள்ளவில்லை.
08:10
hijabshijabs insideஉள்ளே themselvesதங்களை;
145
475000
3000
எந்த மூடிமறைத்தாலும் இல்லை.
08:13
they'veஅவர்கள் செய்த crossedகடந்து the barrierதடை of it.
146
478000
2000
அவர்கள் அந்த தடையை எல்லாம் தாண்டி விட்டார்கள்.
08:15
And thereforeஎனவே they could fightசண்டை in a male-dominatedஆண் ஆதிக்கம் worldஉலக,
147
480000
4000
ஆதலால் இந்த ஆனாதிக்க உலகத்தில் அவர்களால் சண்டை போட முடியும்.
08:19
very easilyஎளிதாக, and not feel very shyகூச்சமுடைய about it.
148
484000
4000
மிக சுலபமாக, அவர்களிடத்தில் எந்த கூச்சமும் இருக்காது.
08:23
We have trainedபயிற்சி girlsபெண்கள் as carpentersதச்சர்கள்,
149
488000
3000
நாங்கள் இங்கு பெண்களை தச்சராக கற்பித்து உள்ளோம்.
08:26
as masonsகொத்தனார்கள்,
150
491000
2000
கொத்தராக கற்பித்துள்ளோம்.
08:28
as securityபாதுகாப்பு guardsகாவலர்கள், as cabவண்டி driversஓட்டுநர்கள்.
151
493000
3000
காவல் காரராக, வண்டி ஓட்டுனராக,
08:31
And eachஒவ்வொரு one of them are excellingநிர்ணயித்துள்ளார்
152
496000
4000
அப்புறம், அவர்கள் ஒவ்வொருவரும்
08:35
in theirதங்கள் chosenதேர்வு fieldதுறையில்,
153
500000
2000
அவர்கள் செயலில் பிரகாசிக்கிறார்கள்.
08:37
gainingபெற்று confidenceநம்பிக்கை, restoringமீட்டெடுத்தல் dignityகண்ணியம்,
154
502000
4000
தன்னம்பிக்கையை பெருக்கி கொள்கிறார்கள், மதிப்பை மீட்டு கொள்கிறார்கள்
08:41
and buildingகட்டிடம் hopesநம்பிக்கை in theirதங்கள் ownசொந்த livesஉயிர்களை.
155
506000
3000
வாழ்க்கையில் நம்பிக்கையை கட்டி கொள்கிறார்கள்.
08:44
These girlsபெண்கள் are alsoமேலும் workingவேலை in bigபெரிய constructionகட்டுமான companiesநிறுவனங்கள்
156
509000
4000
இந்த பெண்கள் ராம்கி கன்ஸ்ட்ரக்க்ஷன் போன்ற பெரிய கட்டுமான கம்பெனிகளில்
08:48
like Ram-kiராம்-கி constructionகட்டுமான, as masonsகொத்தனார்கள், full-timeமுழு நேரம் masonsகொத்தனார்கள்.
157
513000
6000
கொத்தராக, முழு நேர கொத்தராக இருக்கிறார்கள்
08:54
What has been my challengeசவால்?
158
519000
4000
என்னுடைய சவால் என்ன?
08:58
My challengeசவால் has not been the traffickersகடத்தல்காரர்கள் who beatஅடிக்க me up.
159
523000
5000
என்னுடைய சவால் என்னை துன்புறுத்தியவர்கள் என்னை அடித்தவர்கள் அல்ல.
09:03
I've been beatenதாக்கப்பட்டு up more than 14 timesமுறை in my life.
160
528000
4000
நான் என் வாழ்வில் 14 முறைக்கு மேல் அடி வாங்கி உள்ளேன்.
09:07
I can't hearகேட்க from my right earகாது.
161
532000
4000
என் வலது காது மூலம் என்னால் கேட்க முடியாது.
09:11
I've lostஇழந்தது a staffஊழியர்கள் of mineஎன்னுடையது who was murderedகொலை
162
536000
2000
என் வேலையாட்களில் ஒருவரை தொலைத்துள்ளேன், அவர் கொலை செய்யப்பட்டார்,
09:13
while on a rescueமீட்பு.
163
538000
3000
ஒருவரை காப்பாற்றும் போது.
09:16
My biggestமிகப்பெரிய challengeசவால்
164
541000
2000
என்னுடைய மிக பெரிய சவால்
09:18
is societyசமூகத்தின்.
165
543000
2000
சமூகம் தான்.
09:20
It's you and me.
166
545000
3000
அது நீங்களும் நானும்.
09:23
My biggestமிகப்பெரிய challengeசவால் is your blocksதொகுதிகள் to acceptஏற்க these victimsபாதிக்கப்பட்டவர்களுக்கு
167
548000
4000
என்னுடைய மிகப்பெரிய சவால், பாதிக்கப்பட்டவரை உங்களுடையதாகவே
09:27
as our ownசொந்த.
168
552000
3000
ஏற்றுகொள்வதில் உங்களுக்கு இருக்கும் தடைகள்
09:30
A very supportiveஆதரவு friendநண்பன் of mineஎன்னுடையது,
169
555000
3000
எனக்கு மிகவும் ஆதரவாய் இருந்த என் நண்பர்,
09:33
a well-wisherஉங்களிருவருக்கும் of mineஎன்னுடையது,
170
558000
3000
என்னுடைய நலம் விரும்பி,
09:36
used to give me everyஒவ்வொரு monthமாதம், 2,000 rupeesரூபாய் for vegetablesகாய்கறிகள்.
171
561000
4000
காய்கறிகள் வாங்குவதற்காக எனக்கு மாதம் 2000 ரூபாய் கொடுப்பார்.
09:40
When her motherதாய் fellவிழுந்தது sickஉடம்பு she said,
172
565000
2000
அவளுடைய அம்மா நோய்வாய்ப்பட்டபோது, அவள் கூறினால் -
09:42
"Sunithaசுனிதா, you have so much of contactsதொடர்புகள்.
173
567000
2000
" சுனிதா, உனக்கு தான் நிறைய தொடர்புகள் இருக்கிறதே.
09:44
Can you get somebodyயாரோ in my houseவீட்டில் to work,
174
569000
3000
உன்னால் யாரையாவது என் வீட்டில் வேளை செய்ய வைக்க முடியுமா
09:47
so that she can look after my motherதாய்?"
175
572000
2000
அதனால், என் அம்மாவை பார்த்துக்கொள்ள ஆள் கிடைத்த மாதிரி இருக்கும்?"
09:49
And there is a long pauseஇடைநிறுத்தம்.
176
574000
2000
பிறகு நீண்ட இடைவேளை.
09:51
And then she saysஎன்கிறார், "Not one of our girlsபெண்கள்."
177
576000
4000
பிறகு அவள் கூறினால் "நம் பெண்கள் யாரும் வேண்டாம்"
09:55
It's very fashionableநாகரீகமான to talk about humanமனித traffickingகடத்தல்,
178
580000
3000
மனித கடத்தலை பற்றி ஒரு அலங்காரபானியான
09:58
in this fantasticஅற்புதமான A-CA-C hallமண்டபம்.
179
583000
3000
ஒரு குளிரூட்டப்பட்ட அறையில் இருந்துகொண்டு பேசலாம்.
10:01
It's very niceநல்ல for discussionவிவாதம், discourseசொற்பொழிவு,
180
586000
4000
இது ஒரு உரையாடல், சொற்பொழிவிற்கு நன்றாக இருக்கும்
10:05
makingதயாரித்தல் filmsபடங்களில் and everything.
181
590000
2000
திரைப்படம் செய்வதற்கு, மற்றும் எதற்கும்.
10:07
But it is not niceநல்ல to bringகொண்டு them to our homesவீடுகள்.
182
592000
4000
ஆனால் அவர்களை நம் வீட்டிற்கு அழைத்து செல்வது நன்றாக இருப்பதில்லை
10:11
It's not niceநல்ல to give them employmentவேலை in our factoriesதொழிற்சாலைகள், our companiesநிறுவனங்கள்.
183
596000
6000
அவர்களை நம் தொழிற்சாலையில், நம் நிறுவனத்தில் வேளைக்கு அமர்த்துவது நன்றாக இருப்பதில்லை.
10:17
It's not niceநல்ல for our childrenகுழந்தைகள் to studyஆய்வு with theirதங்கள் childrenகுழந்தைகள்.
184
602000
4000
நம் குழந்தைகள் அவர்கள் குழந்தைகளுடன் படிப்பது நன்றாக இருப்பதில்லை.
10:21
There it endsமுனைகளிலும்.
185
606000
2000
அது அங்கேயே முடிந்துவிடுகிறது.
10:23
That's my biggestமிகப்பெரிய challengeசவால்.
186
608000
2000
அது தான் என் மிகப்பெரிய சவால்.
10:25
If I'm here todayஇன்று, I'm here not only as Sunithaசுனிதா Krishnanகிருஷ்ணன்.
187
610000
4000
நான் இன்றைக்கு இங்கு இருக்கிறேன் என்றால், நான் இங்கு சுனிதா கிருஷ்ணனாக மட்டும் இல்லை.
10:29
I'm here as a voiceகுரல் of the victimsபாதிக்கப்பட்டவர்களுக்கு and survivorsஉயிர் பிழைத்தவர்கள் of humanமனித traffickingகடத்தல்.
188
614000
5000
நான் இங்கு பாதிக்கபட்டவரின் குரலாகவும், இந்த கடத்தலில் இருந்து பிழைத்தவராகவும் இருக்கிறேன்.
10:34
They need your compassionஇரக்க.
189
619000
3000
அவர்களுக்கு உங்களுடைய கருணை தேவை.
10:37
They need your empathyபச்சாத்தாபம்.
190
622000
2000
அவர்களுக்கு உங்களிடமிருந்து இறக்கம் தேவை.
10:39
They need, much more than anything elseவேறு,
191
624000
2000
அவர்களுக்கு, மற்றவை விட முக்கிய தேவை
10:41
your acceptanceஏற்பு.
192
626000
4000
உங்கள் ஏற்றுகொள்ளும் தன்மை.
10:45
Manyபல timesமுறை when I talk to people,
193
630000
2000
பல முறை நான் மக்களிடம் பேசும் போது,
10:47
I keep tellingசொல்லி them one thing:
194
632000
2000
நான் அவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம்:
10:49
don't tell me hundredநூறு waysவழிகளில்
195
634000
3000
இந்த பிரச்சனையை கேட்காமல் இருப்பதற்கு
10:52
how you cannotமுடியாது respondபதிலளிக்க to this problemபிரச்சனை.
196
637000
3000
எனக்கு நூறு வழிகளை கூறாதீர்கள்,
10:55
Can you plyஈடுபாட்டிற்கு your mindமனதில் for that one way
197
640000
3000
உங்கள் மனதை, பிரச்சனையை தீர்பதற்கான
10:58
that you can respondபதிலளிக்க to the problemபிரச்சனை?
198
643000
3000
ஒரு வழியை கேட்பதற்கு இயக்குவீர்களா ?
11:01
And that's what I'm here for,
199
646000
2000
அதற்காகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்,
11:03
askingகேட்டு for your supportஆதரவு,
200
648000
2000
உங்கள் ஆதரவு கேட்டு
11:05
demandingகோரி for your supportஆதரவு,
201
650000
2000
உங்கள் ஆதரவு கோரி
11:07
requestingவேண்டுதல் for your supportஆதரவு.
202
652000
2000
உங்கள் ஆதரவு வேண்டி.
11:09
Can you breakஇடைவெளி your cultureகலாச்சாரம் of silenceஅமைதி?
203
654000
3000
இந்த அமைதி காக்கும் கலாச்சாரத்தை உங்களால் உடைக்க முடியுமா ?
11:12
Can you speakபேசு to at leastகுறைந்தது two personsநபர்கள் about this storyகதை?
204
657000
4000
இந்த கதையா பற்றி ஒரு இரண்டு பேரிடம் ஆவது உங்களால் கூற முடியுமா?
11:16
Tell them this storyகதை. Convinceநம்ப them to tell the storyகதை to anotherமற்றொரு two personsநபர்கள்.
205
661000
5000
அவர்களிடம் இந்த கதையை கூறுங்கள். அவர்களிடம் இந்த கதையை வேறு ரெண்டு பேரிடம் கூற செய்யுங்கள்.
11:21
I'm not askingகேட்டு you all to becomeஆக Mahatmaமகாத்மா Gandhisகாந்தியின்
206
666000
2000
நான் உங்களை எல்லாம் மகாத்மா காந்தி ஆக,
11:23
or Martinமார்ட்டின் Lutherலூதர் Kingsஅரசர்கள், or Medhaமேதா PatkarsPatkars,
207
668000
2000
அல்லது மார்டின் லூதர் கிங் ஆக, அல்லது மேதா பட்கர் ஆக,
11:25
or something like that.
208
670000
2000
அல்லது வேறு எதுவாகவோ சொல்லவில்லை.
11:27
I'm askingகேட்டு you, in your limitedவரையறுக்கப்பட்ட worldஉலக,
209
672000
3000
நான் உங்களை கேட்பதெல்லாம், உங்களின் எல்லைக்குட்பட்ட உலகத்தில்
11:30
can you openதிறந்த your mindsமனதில்? Can you openதிறந்த your heartsஇதயங்களை?
210
675000
3000
உங்கள் மனங்களை உங்களால் திறக்க முடியுமா? உங்கள் இதயத்தை திறக்க முடியுமா?
11:33
Can you just encompassசூழ்ந்திருக்கிறது these people too?
211
678000
4000
இந்த மக்களையும் உங்கள் சூழலுக்குள் ஏற்க முடியுமா?
11:37
Because they are alsoமேலும் a partபகுதியாக of us.
212
682000
3000
ஏனென்றால், அவர்கள் நமக்குள் ஒரு பகுதி.
11:40
They are alsoமேலும் partபகுதியாக of this worldஉலக.
213
685000
2000
அவர்கள் இந்த உலகத்தில் ஒரு பகுதியும் கூட.
11:42
I'm askingகேட்டு you, for these childrenகுழந்தைகள்,
214
687000
4000
நான் உங்களிடம் இந்த குழந்தைகளுக்காக கேட்கிறேன்,
11:46
whoseயாருடைய facesமுகங்கள் you see, they're no more.
215
691000
2000
நீங்கள் பார்க்கும் இந்த குழந்தைகளை, அவர்கள் இன்று இல்லை.
11:48
They diedஇறந்தார் of AIDSஎய்ட்ஸ் last yearஆண்டு.
216
693000
3000
சென்ற வருடம் எய்ட்ஸால் இறந்து விட்டனர்.
11:51
I'm askingகேட்டு you to help them,
217
696000
4000
நான் உங்களை, அவர்களை காப்பாற்றுங்கள் என்று கேட்கிறேன்,
11:55
acceptஏற்க as humanமனித beingsமனிதர்கள் --
218
700000
3000
அவர்களை மனிதர்களாக ஏற்று கொள்ளுங்கள்,
11:58
not as philanthropyமனிதநேயத்தின், not as charityதொண்டு,
219
703000
3000
சமுதாய தொண்டாக இல்லாமல், ஈகையாக இல்லாமல்
12:01
but as humanமனித beingsமனிதர்கள் who deserveதகுதி all our supportஆதரவு.
220
706000
4000
எல்லாருடைய ஆதரவிற்கு தகுதி உடைய மனிதராக
12:05
I'm askingகேட்டு you this because no childகுழந்தை, no humanமனித beingஇருப்பது,
221
710000
4000
நான் உங்களிடம் இதை ஏன் கேட்கிறேனென்றால் எந்த குழந்தையும், எந்த மனிதரும்
12:09
deservesபுகழும் what these childrenகுழந்தைகள் have goneசென்று throughமூலம்.
222
714000
3000
இந்த குழந்தைகள் அனுபவித்ததை அனுபவிக்கக்கூடாது என்பதற்காக.
12:12
Thank you.
223
717000
2000
நன்றி
12:14
(Applauseகைதட்டல்)
224
719000
21000
(ஆரவாரம்)

▲Back to top

ABOUT THE SPEAKER
Sunitha Krishnan - Anti-trafficking crusader
Sunitha Krishnan is galvanizing India’s battle against sexual slavery by uniting government, corporations and NGOs to end human trafficking.

Why you should listen

Each year, some two million women and children, many younger than 10 years old, are bought and sold around the globe. Impassioned by the silence surrounding the sex-trafficking epidemic, Sunitha Krishnan co-founded Prajwala, or "eternal flame," a group in Hyderabad that rescues women from brothels and educates their children to prevent second-generation prostitution. Prajwala runs 17 schools throughout Hyderabad for 5,000 children and has rescued more than 2,500 women from prostitution, 1,500 of whom Krishnan personally liberated. At its Asha Niketan center, Prajwala helps young victims prepare for a self-sufficient future.

Krishnan has sparked India's anti-trafficking movement by coordinating government, corporations and NGOs. She forged NGO-corporate partnerships with companies like Amul India, Taj Group of Hotels and Heritage Hospitals to find jobs for rehabilitated women. In collaboration with UN agencies and other NGOs, she established printing and furniture shops that have rehabilitated some 300 survivors. Krishnan works closely with the government to define anti-trafficking policy, and her recommendations for rehabilitating sex victims have been passed into state legislation.

More profile about the speaker
Sunitha Krishnan | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee