ABOUT THE SPEAKER
Hadi Eldebek - Musician, educator, entrepreneur
TED Resident Hadi Eldebek is a musician, educator and entrepreneur who creates artistic, cultural, and educational projects around the world.

Why you should listen

After completing his undergraduate studies in math and chemistry, Hadi Eldebek enrolled in a master's program in industrial engineering before he decided to focus on music, culture, and entrepreneurship. His choice was encountered by doubts about how he was going to make it as an artist.

When Eldebek was awarded a music grant in 2015, he started to explore how to make funding opportunities more accessible to artists around the world, sparking grantPA -- a platform that connects artists and organizations to funding and professional development opportunities.

Eldebek's collaborations with pioneers in the world of arts, culture and education, including Yo-Yo Ma's SilkRoad Ensemble, Disney World Imagineering and Harvard Graduate School of Education have equipped him with a valuable mindset and powerful insights that led him into the creation of numerous projects. He often tours as a musician and a panelist. He was recently a TED Resident, where he co-developed grantPA and Circle World Arts with his brother, Mohamad Eldebek, into ideas worth spreading.

More profile about the speaker
Hadi Eldebek | Speaker | TED.com
TED Residency

Hadi Eldebek: Why must artists be poor?

ஹடி எல்டபெக்: பொருளாதாரத்தில் கலைஞர்களின் பங்களிப்பு - அவர்களுக்கு நம்முடைய ஆதரவு

Filmed:
1,267,259 views

கலை, நமது கலாச்சாரத்தின் உயிர் -- ஆக வாழ்வதற்குக் கலைஞர்கள் ஏன் போராட வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்? கலைஞர்களுக்கான வாய்ப்புகளோடும் நிதி வாய்ப்புகளோடும் இணைப்பதற்கான ஓர் இணைய சேவையை உருவாக்கியுள்ளார், ஹடி எல்டபெக் -- இதன்வழி கலைஞர்கள் நன்மதிப்பிடப்படுவதோடு மட்டுமல்லாமல் கலையில் தங்கள் முழு கவனத்தைச் செலுத்தலாம்.
- Musician, educator, entrepreneur
TED Resident Hadi Eldebek is a musician, educator and entrepreneur who creates artistic, cultural, and educational projects around the world. Full bio

Double-click the English transcript below to play the video.

00:12
I come from a familyகுடும்ப of fiveஐந்து brothersசகோதரர்கள்,
0
920
2576
விஞ்ஞானிகளும் பொறியியலாளர்களுமான
ஐந்து சகோதரர்கள் உடைய
00:15
all scientistsவிஞ்ஞானிகள் and engineersபொறியாளர்கள்.
1
3520
1720
குடும்பத்திலிருந்து நான்
வந்துள்ளேன்
00:18
A fewசில yearsஆண்டுகள் agoமுன்பு,
I sentஅனுப்பிய them the followingபின்வரும் emailமின்னஞ்சல்:
2
6000
3000
சில வருடத்திற்கு முன்பு
அவர்களுக்கு இம்மின்னஞ்சலை அனுப்பினேன்;
00:22
"Dearஅன்பே brothersசகோதரர்கள், I hopeநம்புகிறேன்
this messageசெய்தி findsகாண்கிறார் you well.
3
10920
3616
"அன்பு சகோதர்களுக்கு, இச்செய்தி
உங்களைச் சென்றடையும் என நம்புகிறேன்.
00:26
I am emailingமின்னஞ்சல் to let you know
4
14560
2136
நான் முழுநேர இசைக் கலைஞராக
வேலை செய்ய
00:28
that I'm droppingவிடுதல் out
of my master'sமாஸ்டர் programதிட்டம் in engineeringபொறியியல்
5
16720
3136
எனது பொறியியல் முதுகலை
படிப்பை கைவிடுகிறேன்,
00:31
to pursueதொடர a careerவாழ்க்கை
as a full-timeமுழு நேரம் musicianஇசைக்கலைஞர்.
6
19880
2800
என்பதை தெரிவிக்கவே
இந்த மின்னஞ்சலை அனுப்புகிறேன்.
00:35
All that I askகேட்க from you
is not to worryகவலைப்பட about me."
7
23480
3040
என்னை பற்றி கவலை கொள்ளாதீர்கள்
என்று கேட்டுக்கொள்கிறேன்."
00:40
Brotherசகோதரர் numberஎண் one repliedபதிலளித்தார்.
8
28360
1680
முதலாவது சகோதரர், ஊக்கத்துடனும்
00:42
He was encouragingஊக்குவித்து but a bitபிட் skepticalசந்தேகம்.
9
30760
1999
சற்று சந்தேகத்துடனும் பதிலளித்தார்.
00:45
He said, "I wishவிரும்புகிறேன் you the bestசிறந்த of luckஅதிர்ஷ்டம்.
10
33560
2136
"வெற்றி பெற எனது வாழ்த்துகள்,
00:47
You're going to need it."
11
35720
1336
இது உனக்கு தேவைப்படும்" என்றார்.
00:49
(Laughterசிரிப்பு)
12
37080
2376
(சிரிப்பொலி)
00:51
Brotherசகோதரர் numberஎண் two
was a little bitபிட் more skepticalசந்தேகம்.
13
39480
2880
இரண்டாவது சகோதரர் சற்று
கூடுதலான சந்தேகத்துடன் பதிலளித்தார்.
00:55
He said, "Don't do it!
14
43040
1736
அவர், "இதை செய்யாதே!
00:56
This will be the worstமோசமான
mistakeதவறு of your life.
15
44800
2976
உன் வாழ்க்கையில் நீ செய்யும்
மிக பெரிய தவறு இதுவாகும்.
00:59
Find a realஉண்மையான careerவாழ்க்கை."
16
47800
1456
உண்மையான வேலையை தேடு." என்றார்
01:01
(Laughterசிரிப்பு)
17
49280
1576
(சிரிப்பொலி)
01:02
Well, the restஓய்வு of my brothersசகோதரர்கள்
were so enthusiasticஉற்சாகமான about my decisionமுடிவு,
18
50880
4816
எனது மற்ற சகோதரர்கள்
என் முடிவின் மேல் அதிக
01:07
they didn't even respondபதிலளிக்க.
19
55720
1736
ஆர்வம் கொண்டிருந்ததால்,
அவர்கள் பதிலளிக்கவே இல்லை.
01:09
(Laughterசிரிப்பு)
20
57480
2736
(சிரிப்பொலி)
01:12
I know that the skepticismஐயுறவு
comingவரும் from my brothersசகோதரர்கள்
21
60240
3176
எனக்கு தெரியும் என் அண்ணன்களின்
சந்தேகத்திற்கு காரணம் அவர்கள்
01:15
is out of careபாதுகாப்பு and concernஅக்கறை for me.
22
63440
2055
என் மேல் கொண்டுள்ள
பரிவும் பாசமும்தான்.
01:17
They were worriedகவலை.
23
65519
1417
அவர்கள் கவலையாக இருந்தனர்.
01:18
They thought it would be difficultகடினமான
to make it as an artistகலைஞர்,
24
66960
3536
அவர்கள் ஒரு கலைஞராவது
மிகவும் கடினமாகவும்
01:22
that it will be a challengeசவால்.
25
70520
2496
சவாலாகவும் இருக்கும் என எண்ணினர்.
01:25
And you know what? They were right.
26
73040
2240
உங்களுக்கு தெரியுமா? அவர்கள்
சொன்னது உண்மைதான்.
01:28
It is suchஅத்தகைய a challengeசவால்
to be a full-timeமுழு நேரம் artistகலைஞர்.
27
76240
2736
ஒரு முழு நேர கலைஞராவது
மிகவும் சவாலான விடயமாகும்.
01:31
I have so manyநிறைய friendsநண்பர்கள்
who need to have a secondஇரண்டாவது jobவேலை
28
79000
3376
என்னுடைய நிறைய நண்பர்களுக்கு
தங்களின் செலவுகளை ஈடுகட்ட
01:34
as a planதிட்டம் B in orderஆர்டர் to payசெலுத்த for the billsபில்கள்,
29
82400
2216
இரண்டாவது திட்டமாக வேறு
வேலை தேவைப்பட்டது,
01:36
exceptதவிர that planதிட்டம் B
sometimesசில நேரங்களில் becomesஆகிறது theirதங்கள் planதிட்டம் A.
30
84640
3800
சில சமயங்களில் இரண்டாவது
திட்டம் முதல் திட்டமாக மாறிவிடுகிறது.
01:41
And it's not just my friendsநண்பர்கள் and I
who experienceஅனுபவம் this.
31
89920
3296
ஆனால் இதை நானும் என் நண்பர்களும்
மட்டும் அனுபவிக்கவில்லை.
01:45
The US Censusமக்கள் தொகை கணக்கெடுப்பு Bureauபணியகம் statesமாநிலங்களில் that only
10 percentசதவீதம் of artகலை schoolபள்ளி graduatesபட்டதாரிகள்
32
93240
4936
10 விழுக்காடு கலைப்புல பட்டதாரிகள்
மட்டுமே முழு நேர கலைஞராக பணிபுரிகின்றனர்
01:50
endஇறுதியில் up workingவேலை as full-timeமுழு நேரம் artistsகலைஞர்கள்.
33
98200
3096
என்று அமெரிக்கா மக்கள் தொகை
கணக்கெடுப்பு செயலகம் தெரிவித்தது.
01:53
The other 90 percentசதவீதம், they changeமாற்றம் careersவேலை வாய்ப்புகளில்,
34
101320
2456
மற்ற 90 விழுகாட்டினர் தங்கள்
வேலையை மாற்றியுள்ளனர்,
01:55
they work in marketingசந்தைப்படுத்தல்,
salesவிற்பனை, educationகல்வி and other fieldsதுறைகள்.
35
103800
3720
அவர்கள் வியாபாரம்,விற்பனை, கல்வி
மற்றும் பிற துறைகளில் பணிப்புரிகின்றனர்.
02:00
But this is not newsசெய்தி, right?
36
108160
2456
ஆனால் இது செய்தி அல்ல,
02:02
We almostகிட்டத்தட்ட expectஎதிர்பார்க்க the artistகலைஞர்
to be a strugglingபோராடி artistகலைஞர்.
37
110640
3400
நாம் அந்த கலைஞர் போராட வேண்டும்
என எதிர்பார்கின்றோம்.
02:06
But why should we expectஎதிர்பார்க்க that?
38
114960
1840
ஏன் அதை எதிர்பார்க்க வேண்டும்?
02:10
I readபடிக்க an articleகட்டுரை in the "Huffingtonஹபிங்டன் Postபோஸ்ட்"
39
118680
2256
"ஹஃபிங்டன் போஸ்ட்டில்" கட்டுரை படித்தேன்
02:12
sayingகூறி that fourநான்கு yearsஆண்டுகள் agoமுன்பு,
the Europeanஐரோப்பிய Unionஒன்றியம்
40
120960
3016
நான்கு வருடத்திற்கு முன்பு
ஐரோப்பிய ஒன்றியம்
02:16
beganதொடங்கியது the world'sஉலகின் largestபெரிய ever
artsகலை fundingநிதி initiativeமுயற்சி.
41
124000
3496
கலைக்கு நிதி எனும் உலகின் மிகப்பெரிய
முன்முயற்சியைத் துவங்கினர்.
02:19
Creativeபடைப்பு Europeஐரோப்பா
will give 2.4 billionபில்லியன் dollarsடாலர்கள்
42
127520
3616
கிரியேட்டிவ் ஐரோப்பா
2.4 பில்லியன் டாலரை
02:23
to over 300,000 artistsகலைஞர்கள்.
43
131160
2680
300,000 கலைஞர்களுக்கு கொடுப்பார்கள்.
02:26
In contrastமுரணாக, the US budgetபட்ஜெட்
for our Nationalதேசிய Endowmentஅறக்கட்டளை for the Artsகலை,
44
134520
5456
மாறாக, வரவு செலவு திட்டத்தில்
கலைக்களுக்கான தேசிய மானியத்தில்
02:32
the largestபெரிய singleஒற்றை funderfunder
for the artsகலை acrossமுழுவதும் the Unitedஐக்கிய Statesமாநிலங்கள்,
45
140000
3936
அமெரிக்காவின் கலைகளுக்கான மிகப்
பெரிய ஒரே நிதி வழங்குநரின் தொகை
02:35
is merelyவெறுமனே 146 millionமில்லியன் dollarsடாலர்கள்.
46
143960
3816
வெறும் 146 மில்லியன் டாலர்கள் மட்டுமே.
02:39
To put things into perspectiveமுன்னோக்கு,
47
147800
2136
முன்னோக்கு கருத்துகளைக் கொண்டு,
02:41
the US budgetபட்ஜெட் for the militaryஇராணுவ
marchingஅணிவகுத்துச் bandsபட்டைகள் aloneதனியாக
48
149960
4136
இராணுவத்திற்கான வரவு-செலவில்
இசைக்குழு அணிவகுப்புக்கு மட்டும்
02:46
is almostகிட்டத்தட்ட twiceஇருமுறை as much as the entireமுழு NEANEA.
49
154120
3360
இரண்டு மடங்கு கூடுதலாக உள்ளது.
02:51
Anotherமற்றொரு strikingவேலைநிறுத்தம் imageபடத்தை comesவரும் from
Brendanபிரெண்டன் McMahonமக்மஹோன் for the "Huffingtonஹபிங்டன் Postபோஸ்ட்,"
50
159560
4536
மற்றுமொரு பிரமிப்பான தகவலை
பிரெண்டன் மக்மஹோன் அவர்கள்
02:56
sayingகூறி that out of
the one trillionடிரில்லியன் dollarடாலர் budgetபட்ஜெட்
51
164120
3096
"ஹஃபிங்டன் போஸ்ட்டில்"
இராணுவமும் பாதுகாப்பும் சம்பந்தமான
02:59
for militaryஇராணுவ and defense-relatedபாதுகாப்பு தொடர்பான spendingசெலவு,
52
167240
2816
10,000 கோடி வரவு செலவு கணக்கில்
03:02
if only 0.05 percentசதவீதம்
were allocatedநிதி ஒதுக்கீடு to the artsகலை,
53
170080
4376
0.05 விழுக்காடு மட்டும்
கலைக்காக ஒதுக்கப்பட்டால்,
03:06
we would be ableமுடியும் to payசெலுத்த
for 20 full-timeமுழு நேரம் symphonyசிம்பொனி orchestrasஇசைக்குழுக்கள்
54
174480
4296
நம்மால் 20 முழுநேர சிம்பொனி
இசைக்குழுக்களுக்கு
03:10
at 20 millionமில்லியன் dollarsடாலர்கள் apieceஒரு துண்டு,
55
178800
2016
20 மில்லியன் டாலர் சம்பளம் தர இயலும்
03:12
and give over 80,000 artistsகலைஞர்கள்
56
180840
3456
மேலும் 80,000 கலைஞர்களுக்கு மேல்
03:16
an annualவருடாந்திர salaryசம்பளம் of 50,000 dollarsடாலர்கள் eachஒவ்வொரு.
57
184320
3080
வருட சம்பளமாக தலா 50,000 டாலர்
கொடுக்க முடியும் என எழுதினார்.
03:20
If that's only 0.05 percentசதவீதம்,
58
188200
3256
அவை 0.05 விழுக்காடு மட்டுமே,
03:23
imagineகற்பனை what a fullமுழு one percentசதவீதம் could do.
59
191480
1960
1%இல் எவ்வளவு செய்யலாம், சிந்தியுங்கள்.
03:26
Now, I know we liveவாழ
in a capitalistமுதலாளித்துவ societyசமூகத்தின்,
60
194920
2696
நாம் முதலாளித்துவ சமூகத்தில்
வாழ்கிறோம் என்பது தெரியும்
03:29
and profitsஇலாபம் matterவிஷயம் a lot.
61
197640
2080
இது இலாபத்திற்கு
முக்கியத்துவம் அளிக்கிறது.
03:32
So let's look at it
from a financialநிதி angleகோணம், shallபேசலாம் we?
62
200760
2840
நாம் இப்போது நிதி கோணத்தில்
இதை பார்க்கலாமா?
03:36
The US nonprofitஇலாப நோக்கமற்ற artsகலை industryதொழில்
63
204280
2376
அமெரிக்காவின் இலாப
நோக்கற்ற கலைத் துறை
03:38
generatesஉருவாக்குகிறது more than 166 billionபில்லியன் dollarsடாலர்கள்
in economicபொருளாதார activityசெயல்பாடு,
64
206680
5816
பொருளாதார நடவடிக்கையில் 166
பில்லியனுக்கு மேல் வழங்குகிறது,
03:44
it employsநடக்கின்ற 5.7 millionமில்லியன் people
65
212520
3496
அவை 5.7 மில்லியன் மக்களை
வேலைக்கு அமர்த்தி
03:48
and it returnsவருமானத்தை 12.6 billionபில்லியன் dollarsடாலர்கள்
66
216040
2936
12.6 பில்லியன் டாலர் வருமானமாக
03:51
in taxவரி revenueவருவாய்.
67
219000
1576
வரி வருவாயில் ஈட்டுகிறது.
03:52
But this is only a financialநிதி angleகோணம், right?
68
220600
2256
ஆனால் இது நிதி அடிப்படையில்
மட்டுமே, சரியா?
03:54
We all know that the artsகலை is way more
than just an economicபொருளாதார valueமதிப்பு.
69
222880
4496
நமக்கு தெரியும், கலை பொருளாதார
மதிப்பை விட மேலானது.
03:59
The artsகலை bringsகொண்டு meaningஅதாவது to life.
70
227400
2096
கலை வாழ்க்கைக்கு அர்த்தம் தருகிறது.
04:01
It's the spiritஆவி of our cultureகலாச்சாரம்.
71
229520
1960
இது நமது கலாச்சாரத்தின் உயிரோட்டம்.
04:04
It bringsகொண்டு people togetherஒன்றாக
and it supportsஆதரவு creativityபடைப்பாற்றல்
72
232480
2456
படைப்பாற்றலுக்கு ஆதரித்தும்
மக்களை ஒன்றிணைத்தும்
04:06
and socialசமூக cohesionஒற்றுமை.
73
234960
1760
சமூக ஒற்றுமைக்கும் வழிவகுக்கிறது.
04:09
But if the artsகலை contributesபங்களிப்புகளின்
this much to our economyபொருளாதாரம்,
74
237360
4096
ஆனால் கலைகள் நமது பொருளாதாரத்திற்கு
இவ்வளவு பங்களிக்கிறது என்றால்
04:13
why then do we still investமுதலீடு
so little in artsகலை and artistsகலைஞர்கள்?
75
241480
4120
ஏன் நாம் இன்னும் கலைஞர்களுக்கும்
கலைகளுக்கும் குறைவான முதலீடு செய்கிறோம்?
04:19
Why do more than 80 percentசதவீதம்
of our schoolsபள்ளிகள் nationwideநாடு தழுவிய
76
247120
4456
ஏன் நாடு தழுவிய நிலையில் 80
விழுக்காடிற்கும் மேற்பட்ட பள்ளிகளில்
04:23
still experienceஅனுபவம் budgetபட்ஜெட் cutsவெட்டுக்கள்
in artsகலை educationகல்வி programsதிட்டங்கள்?
77
251600
3400
இன்னமும் கலை பாடத்திட்டத்திற்கு
வரவு செலவு குறைப்புகள் ஏற்படுகின்றன?
04:28
What is it about the valueமதிப்பு
of artsகலை and artistsகலைஞர்கள்
78
256360
2736
கலை மற்றும் கலைஞர்களின்
மதிப்பு பற்றி
04:31
that we still don't understandபுரிந்து?
79
259120
1880
நமக்கு இன்னும் என்ன புரியவில்லை?
04:34
I believe the systemஅமைப்பு is flawedகுறைபாடான
and farஇதுவரை from beingஇருப்பது fairநியாயமான,
80
262079
3697
என்னைப் பொருத்தவரை நடுநிலையாக
இருப்பதில் இவ்வமைப்பு தவறியுள்ளது,
04:37
and I want to help changeமாற்றம் that.
81
265800
2136
ஆதலால் அதனை மாற்றுவதற்கு
நான் உதவப் போகிறேன்.
04:39
I want to liveவாழ in a societyசமூகத்தின்
82
267960
2016
நான் கலைஞர்கள் அங்கீகரிக்கப்படும்
04:42
where artistsகலைஞர்கள் are more valuedமதிப்பு
83
270000
1696
ஒரு சமுதாயத்தில் வாழ விரும்புகிறேன்
04:43
and have more culturalகலாச்சார
and financialநிதி supportஆதரவு
84
271720
2656
கூடுதலான கலாச்சாரமும் நிதி
ஆதரவும் வேண்டும்
04:46
so they can focusகவனம் on creatingஉருவாக்குவதில் artsகலை
insteadபதிலாக of beingஇருப்பது forcedகட்டாயம் to driveஇயக்கி UbersUbers
85
274400
4016
ஆகையால் கட்டாயத்தின் பேரில் வாடகை வாகனம்
ஓட்டுவதும் அல்லது அவர்கள் விரும்பாத
04:50
or take corporateபெருநிறுவன jobsவேலைகள்
they'dஅவர்கள் 'd ratherமாறாக not have.
86
278440
2680
வேலைகளை தவிர்த்தும் கலைகளின்
மேல் கவனம் செலுத்தலாம்.
04:53
There are other sourcesஆதாரங்கள் of incomeவருமானம்
for artistsகலைஞர்கள், howeverஎனினும்.
87
281880
3496
கலைஞர்களுக்கும் பிற வருமான
மூலங்கள் இருக்கின்றன, இருப்பினும்
04:57
There are privateதனியார் foundationsஅடித்தளங்கள்,
88
285400
2256
அவை தனியார் நிறுவனங்களும் மானியமும்,
04:59
grantsமானியங்கள் and patronsபுரவலர்கள் who give moneyபணம்,
89
287680
2576
நன்கொடையாளர்களும் ஆவர்.
05:02
exceptதவிர a vastபரந்த majorityபெரும்பான்மை of artistsகலைஞர்கள்
don't know about these opportunitiesவாய்ப்புகளை.
90
290280
4816
ஆனால் பெருமளவிலான
கலைஞர்களுக்கு இவ்வாய்ப்புகள் தெரியாது.
05:07
On one sideபக்க you have institutionsநிறுவனங்கள்
and people with moneyபணம்.
91
295120
3616
ஒரு பக்கத்தில் பணமுள்ளவர்களும்
நிறுவனங்களும்
05:10
On the other sideபக்க
you have artistsகலைஞர்கள் seekingமுயன்று fundingநிதி,
92
298760
2616
மறு பக்கத்தில் நிதியை
தேடும் கலைஞர்களும்,
05:13
but the artistsகலைஞர்கள் don't know
about the people with the moneyபணம்,
93
301400
2816
ஆனால் அக்கலைஞர்களுக்கு பணமுள்ள
மக்களை பற்றி தெரியாது,
05:16
and the people with the moneyபணம்
don't necessarilyஅவசியம் know
94
304240
2456
மேலும் பணமுள்ளவர்களுக்கும்
வெளியிலிருக்கும்
05:18
about the artistsகலைஞர்கள் out there.
95
306720
1376
கலைஞர்களின் அவசியம் தெரியாது
05:20
This is why I am very excitedஉற்சாகமாக
to shareபங்கு "GrantpaGrantpa,"
96
308120
3696
இதனால்தான் "கிராண்ட்பா" பற்றி பகிர்வதற்கு
நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்,
05:23
an onlineஆன்லைன் platformநடைமேடை that usesபயன்கள் technologyதொழில்நுட்பம்
97
311840
2936
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி
கலைஞர்களுக்கு நிதி மற்றும் மானிய
05:26
to matchபோட்டியில் artistsகலைஞர்கள் with grantsமானியங்கள்
and fundingநிதி opportunitiesவாய்ப்புகளை
98
314800
3576
வாய்ப்புகளை எளிதாகவும்,
விரைவாகவும் அச்சுறுத்தாமல்
05:30
in a way that is easyஎளிதாக, fastவேகமாக
and lessகுறைவான intimidatingஅச்சுறுத்தும்.
99
318400
3616
பெற்று தரும் ஒரு இணைய சேவையாகும்.
05:34
GrantpaGrantpa is only one stepபடி
towardsநோக்கி solvingதீர்த்தல் an existingஇருக்கும் problemபிரச்சனை
100
322040
4496
'கிராண்ட்பா' நிலைத்திருக்கும் பிரச்சனையான
நிதி சமத்துவமின்மையைத் தீர்ப்பதற்கான
05:38
of fundingநிதி inequalityசமத்துவமின்மை,
101
326560
1480
ஒரு வகை முயற்சியாகும்.
05:41
but we need to work collectivelyகூட்டாக
on multipleபல frontsமுனைகளில்
102
329200
3256
ஆனால் நாம் பல்வேறு கோணங்களில்
எவ்வாறு சமுதாயத்திலுள்ள கலைஞர்களை
05:44
to reevaluateநாம் how we viewபார்வை
the artistsகலைஞர்கள் in our societyசமூகத்தின்.
103
332480
3320
பார்க்கிறோம் என்பதை கூட்டாக சேர்ந்து
மறு மதீப்பீடு செய்ய வேண்டும்.
05:48
Do we think of artsகலை
as a luxuryஆடம்பர or a necessityஅவசியம்?
104
336560
3440
நாம் கலைகளை ஆடம்பரமாக பார்க்கிறோமா
அல்லது தேவையாக பார்க்கிறோமா?
05:52
Do we understandபுரிந்து what goesசெல்கிறது on
in the day-to-dayநாளுக்கு நாள் life of an artistகலைஞர்,
105
340920
4136
ஒரு கலைஞரின் அன்றாட வாழ்க்கையில்
என்ன நடக்கிறது என்பதை நாம் அறிகிறோமா?
05:57
or do we still believe that artistsகலைஞர்கள்,
no matterவிஷயம் how strugglingபோராடி they are,
106
345080
4256
அல்லது அவர்கள் எவ்வளவு போராட்டத்தில்
இருந்தாலும் தங்களின் ஆசையை
06:01
are happyசந்தோஷமாக simplyவெறுமனே because
they're followingபின்வரும் theirதங்கள் passionபேரார்வம்?
107
349360
3120
பின்பற்றுவதால் மகிழ்வுடன்
இருக்கிறார்கள் என நம்புகிறோமா?
06:06
In a fewசில yearsஆண்டுகள், I planதிட்டம் to sendஅனுப்பு
my brothersசகோதரர்கள் the followingபின்வரும் emailமின்னஞ்சல்:
108
354320
4040
சில வருடங்களில், என்
சகோதரர்களுக்கு மின்னஞ்சலை அனுப்பவுள்ளேன் :
06:12
"Dearஅன்பே brothersசகோதரர்கள், I hopeநம்புகிறேன்
this messageசெய்தி findsகாண்கிறார் you well.
109
360120
3280
"அன்புள்ள சகோதரர்களுக்கு,
இச்செய்தி வந்தடையும் என நம்புகிறேன்.
06:16
I am emailingமின்னஞ்சல் to let you know
that I am doing great
110
364200
2936
'"நான் நன்றாக இருக்கிறேன்
06:19
and so are hundredsநூற்றுக்கணக்கான
of thousandsஆயிரக்கணக்கான of artistsகலைஞர்கள்
111
367160
2496
அதேபோல் மற்ற கலைஞர்களும்
06:21
who are beingஇருப்பது valuedமதிப்பு more
culturallyகலாச்சார and financiallyநிதி
112
369680
3496
நிதி, கலாச்சார ரீதியாக
அதிக மதிப்பிடப்படுகிறார்கள்
06:25
and gettingபெறுவது enoughபோதும் fundingநிதி
to focusகவனம் on theirதங்கள் craftsகைவினைப் பொருட்கள்
113
373200
3016
மேலும் தங்களின் கைவினையில்
கவனம் செலுத்தவும் பல கலைகளை
06:28
and createஉருவாக்க more artகலை.
114
376240
2016
உருவாக்கவும் போதிய அளவு நிதி கிடைக்கிறது.
06:30
I appreciateபாராட்ட all of your supportஆதரவு.
115
378280
2296
உங்கள் அனைத்து ஆதரவுகளையும்
நான் பாராட்டுகிறேன்.
06:32
Couldn'tமுடியவில்லை have doneமுடிந்ததாகக் it withoutஇல்லாமல் you."
116
380600
1936
நீங்கள் இல்லாமல் இதை
செய்திருக்க இயலாது"
06:34
Thank you.
117
382560
1216
நன்றி.
06:35
(Applauseகைதட்டல்)
118
383800
4080
(கைத்தட்டல்)
Translated by Elanttamil Maruthai
Reviewed by Tharique Azeez

▲Back to top

ABOUT THE SPEAKER
Hadi Eldebek - Musician, educator, entrepreneur
TED Resident Hadi Eldebek is a musician, educator and entrepreneur who creates artistic, cultural, and educational projects around the world.

Why you should listen

After completing his undergraduate studies in math and chemistry, Hadi Eldebek enrolled in a master's program in industrial engineering before he decided to focus on music, culture, and entrepreneurship. His choice was encountered by doubts about how he was going to make it as an artist.

When Eldebek was awarded a music grant in 2015, he started to explore how to make funding opportunities more accessible to artists around the world, sparking grantPA -- a platform that connects artists and organizations to funding and professional development opportunities.

Eldebek's collaborations with pioneers in the world of arts, culture and education, including Yo-Yo Ma's SilkRoad Ensemble, Disney World Imagineering and Harvard Graduate School of Education have equipped him with a valuable mindset and powerful insights that led him into the creation of numerous projects. He often tours as a musician and a panelist. He was recently a TED Resident, where he co-developed grantPA and Circle World Arts with his brother, Mohamad Eldebek, into ideas worth spreading.

More profile about the speaker
Hadi Eldebek | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee