ABOUT THE SPEAKER
Soyapi Mumba - Technology innovator
TED Fellow Soyapi Mumba creates technology solutions for low-resource environments.

Why you should listen

As Director of Public Health Informatics at Baobab Health Trust, Soyapi Mumba oversees development of electronic health surveillance and reporting systems for public hospitals in Malawi. Previously, he led the software development of Malawi's national electronic health record system which empowers low-resourced public clinics to serve large volumes of patients while following treatment guidelines and meeting reporting requirements.

Mumba is a TED Fellow and a prize winner of "Share an Idea, Save a Life" national competition for innovations in maternal, newborn and child health. His work has been featured in the book The Bright Continent: Breaking Rules and Making Change in Modern Africa.

Mumba lives in Lilongwe, Malawi, with his wife Miriam and their twin boys. He holds a Master of Science degree in Biomedical Informatics from University of Pittsburgh, Pennsylvania and a Bachelor of Science degree in Computer Science from University of Hertfordshire, England.

More profile about the speaker
Soyapi Mumba | Speaker | TED.com
TEDGlobal 2017

Soyapi Mumba: Medical tech designed to meet Africa's needs

ஸோயாப்பி மும்பா: ஆஃப்ரிகாவின் தேவைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட மருத்துவ தொழில்நுட்ப சாதனங்கள்

Filmed:
1,046,951 views

சப்-சஹார ஆஃப்ரிகாவில், மின்வெட்டுகள், தொழில்நுட்ப குறைபாடு, மந்தமான இணைய வேகம், மற்றும் போதுமான மருத்துவ ஊழியர்களின்மை ஆகியவற்றால் மருத்துவ சேவை அமைப்புகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. இச்சிக்கல்களைத் தீர்க்க, TED ஃபெலோ ஸோயாப்பி மும்பா, தங்களது குழுவினரைக் கொண்டு, தொடக்கத்தில் இருந்து ஒரு புதிய அமைப்பை உண்டாக்கிருக்கின்றார் — அவர்களது மின்னணு மருத்துவ பதிவுகளை ஒழுங்குப்படுத்தும் மென்பொருள் முதல், அதை கொண்டிருக்கின்ற உள்கட்டமைப்பு வரை. இந்த சிறிய, நம்பிக்கை மிகுந்த பேச்சில், மும்பாவின் "சகலகலா வல்லவன்" மனநிலை அவர்களை குறைவாக வளங்கள் கொண்ட இடங்களில் மருத்துவ சேவையை மேம்படுத்த எப்படி ஊக்கப்படுத்தியது என பகிர்கின்றார்.
- Technology innovator
TED Fellow Soyapi Mumba creates technology solutions for low-resource environments. Full bio

Double-click the English transcript below to play the video.

00:12
Like everyஒவ்வொரு passionateஉணர்ச்சி
softwareமென்பொருள் engineerபொறியாளர் out there,
0
760
3456
உலகத்தின் மென்பொருள் நிரலாளர்களைப்
போலவே
00:16
I closelyநெருக்கமாக followபின்பற்ற technologyதொழில்நுட்பம்
companiesநிறுவனங்கள் in Siliconசிலிக்கான் Valleyபள்ளத்தாக்கு,
1
4240
3336
சிலிக்கான் பள்ளத்தாக்கின் தொழில்நுட்ப
நிறுவனங்களை
00:19
prettyஅழகான much the sameஅதே way soccerகால்பந்து fansரசிகர்கள்
followபின்பற்ற theirதங்கள் teamsஅணிகள் in Europeஐரோப்பா.
2
7600
3120
காற்பந்து ரசிகர்கள் அவர்களது ஐரோப்பிய அணிகளை
பின்பற்றுவது போல நானும் பின்பற்றுவேன்.
00:23
I readபடிக்க articlesகட்டுரைகள் on techதொழில்நுட்ப blogsவலைப்பதிவுகள்
3
11640
2216
தொழில்நுட்ப வலைப்பதிவுகளில்
கட்டுரைகளைப் படிப்பேன்,
00:25
and listen to podcastsபோட்காஸ்ட்கள் on my phoneதொலைபேசி.
4
13880
2120
என் கைபேசியில் வலையொலிகளை
கேட்பேன்.
00:29
But after I finishபூச்சு the articleகட்டுரை,
5
17080
1816
ஆனால், அக்கட்டுரையை நான் படித்தப்
பிறகு,
00:30
lockபூட்ட my phoneதொலைபேசி and unplugபிரித்து the headphonesஹெட்போன்கள்,
6
18920
3336
அக்கைபேசியை அணைத்து, செவிப்பொறிகளை
பிரித்தப் பிறகு,
00:34
I'm back in sub-Saharanதுணை சகாரா Africaஆப்பிரிக்கா,
7
22280
2216
மிகவும் வேறுபட்ட சப்-சஹாரா
ஆப்ரிகாவில்
00:36
where the landscapeஇயற்கை is not quiteமிகவும் the sameஅதே.
8
24520
2440
நான் மீண்டும் இருப்பதாக ஒரு
உணர்ச்சி.
00:40
We have long and frequentஅடிக்கடி powerசக்தி outagesஉண்டாகக்கூடிய,
9
28160
2640
எங்களுக்கு நீண்டகாலம், அடிக்கடி
மின்வெட்டுகளும்
00:43
lowகுறைந்த penetrationஊடுருவல் of computersகணினிகள்,
10
31720
2056
கணினிக் குறைபாடும்,
00:45
slowமெதுவாக internetஇணைய connectionsஇணைப்புகளை
11
33800
1936
மந்தமான இணையமும்,
00:47
and a lot of patientsநோயாளிகள்
visitingவருகை understaffedஅங்கு hospitalsமருத்துவமனைகளில்.
12
35760
4256
மற்றும் ஊழியர்களில்லா மருத்தவமனைக்கு வரும்
அதிகமான நோயாளிகளும் உள்ளன.
00:52
Sinceபின்னர் the HIVஎச்ஐவி epidemicதொற்றுநோய்,
13
40040
2136
எச். ஐ. வி. நோயின் கிளர்ச்சியில் இருந்து,
00:54
hospitalsமருத்துவமனைகளில் have been strugglingபோராடி
to manageநிர்வகிக்க regularவழக்கமான HIVஎச்ஐவி treatmentசிகிச்சை recordsபதிவுகள்
14
42200
5656
சாதாரன எச். ஐ. வி. சிகிச்சைப் பதிவுகளை
அதிக அளவான நோயாளிகளுக்கு
00:59
for increasingஅதிகரித்து volumesதொகுதிகளை of patientsநோயாளிகள்.
15
47880
1840
கையாள மருத்துவமனைகள் சிரமப்பட்டுள்ளன.
01:02
For suchஅத்தகைய environmentsசூழலில்,
16
50720
1736
இதைப் போன்ற சூழ்நிலைகளுக்கு,
01:04
importingஇறக்குமதி technologyதொழில்நுட்பம் systemsஅமைப்புகள்
developedவளர்ந்த elsewhereவேறு has not workedவேலை,
17
52480
3896
வேறெங்கேயாவது தயாரிக்கப்பட்ட
தொழில்நுட்ப அமைப்புகளை இறக்குமதி செய்தாலும்,
01:08
but in 2006, I joinedசேர்ந்தார் Baobabகருதிக்கொண்டவர்கள் Healthசுகாதார,
18
56400
3216
அவை வேலை செய்யவில்லை, ஆனால் 2006ம் ஆண்டில்,
01:11
a teamஅணி that usesபயன்கள் locallyஉள்நாட்டில் basedசார்ந்த engineersபொறியாளர்கள்
19
59640
3536
உள்ளூர் பொறியாளர்களைக் கொண்டு,
01:15
to developஉருவாக்க suitableபொருத்தமான interventionsதலையீடுகள்
20
63200
2616
பொருத்தமான அமைப்புகளைத் தயாரித்து,
01:17
that are addressingபார்த்து
healthசுகாதார careபாதுகாப்பு challengesசவால்களை in Malawiமலாவி.
21
65840
3856
மலாவி நாட்டில் மருத்துவ சிக்கல்களை
தீர்க்கும் பவோபாப் ஹெல்த் நிறுவனத்தில் சேர்ந்தேன்.
01:21
We designedவடிவமைக்கப்பட்டுள்ளது an electronicமின்னணு
healthசுகாதார recordசாதனை systemஅமைப்பு
22
69720
3416
மருத்துவ ஊழியர்கள் நோயாளிகளை
காணும் போது பயன்படுத்தும்
01:25
that is used by healthசுகாதார careபாதுகாப்பு workersதொழிலாளர்கள்
while seeingபார்த்து patientsநோயாளிகள்.
23
73160
3336
ஒரு மின்னணு மருத்துவ பதிவாக்கத்தை
வடிவமைத்தோம்.
01:28
And in the processசெயல்முறை we realizedஉணர்ந்து that we
not only had to designவடிவமைப்பு the softwareமென்பொருள்,
24
76520
4576
செயல்பாட்டில், மென்பொருளை
வடிவமைப்பது மட்டும் இல்லாமல்,
01:33
we had to implementசெயல்படுத்த
the infrastructureஉள்கட்டமைப்பு as well.
25
81120
2360
உள்கட்டமைப்பையும் செயல்படுத்த வேண்டும்
என்பதை நாங்கள் உணர்ந்தோம்.
01:36
We don't have enoughபோதும் medicalமருத்துவம் staffஊழியர்கள்
26
84640
2216
ஒவ்வொரு நோயாளியையும் முழுமையாக
ஆய்வு செய்வதற்கு
01:38
to comprehensivelyசெயல்கள் examineஆய்வு everyஒவ்வொரு patientநோயாளி,
27
86880
2856
போதுமான மருத்துவ ஊழியர்கள் இல்லாததால்,
01:41
so we embeddedபதிக்கப்பட்ட clinicalமருத்துவ guidelinesவழிகாட்டுதல்கள்
withinஉள்ள the softwareமென்பொருள்
28
89760
3056
இப்பணியில் பங்கேற்கின்ற செவிலியர்களையும்
எழுத்தர்களையும் உதவ,
01:44
to guideவழிகாட்டும் nursesசெவிலியர் and clerksஎழுத்தர்கள்
29
92840
2176
அந்த மென்பொருளுக்குள், மருத்துவ
01:47
who assistஉதவி with handlingகையாளுதல்
some of the workloadபணிச்சுமை.
30
95040
2160
வழிகாட்டல்களை நாம் உட்பொதித்தோம்.
01:50
Everyoneஒவ்வொருவரும் has a birthdayபிறந்த நாள்,
31
98000
1656
அனைவருக்கும் பிறந்தநாள் உள்ளது,
01:51
but not everyoneஅனைவருக்கும் knowsதெரியும் theirதங்கள் birthdayபிறந்த நாள்,
32
99680
2496
ஆனால் அனைவருக்கும் அவர்களது பிறந்தநாளை
அறியமாட்டார்கள்.
01:54
so we wroteஎழுதினார் algorithmsவழிமுறைகள்
to handleகையாள estimatedமதிப்பீட்டிலான birthdatesbirthdates
33
102200
3816
ஆகவே, பிறந்தநாட்களை முழுத்திகதிகளாய்
ஒழுங்குப்படுத்துவதற்கு
01:58
as completeமுழு datesதேதிகள்.
34
106040
1280
வழிமுறைகள் எழுதினோம்.
02:00
How do we followபின்பற்ற up
patientsநோயாளிகள் livingவாழ்க்கை in slumsகுடிசைப் பகுதிகள்
35
108200
3936
தெரு மற்றும் இல்ல எண் குறிப்புகளின்றி
குடிசைப்பகுதிகளில் வாழும்
02:04
with no streetதெரு and houseவீட்டில் numbersஎண்கள்?
36
112160
2200
நோயாளிகளுக்கு எப்படி தொடர்ந்து மருத்துவ
சோதனைகள் நடத்துவது?
02:07
We used landmarksஅமைத்துள்ளான் to approximateதோராயமான
theirதங்கள் physicalஉடல் addressesமுகவரிகள்.
37
115200
3880
இட அடையாளங்களின் மூலம் அவர்களது இல்ல
விலாசங்களைத் தோராயமாய் கணிக்க முடிந்தது.
02:12
Malawiமலாவி had no IDsஅடையாளம்
to uniquelyதனிப்பட்ட identifyஅடையாளம் patientsநோயாளிகள்,
38
120040
3440
மலாவி நாட்டில், நோயாளிகளை சரியாக
அடையாளம் காட்ட வழிமுறை இல்லாததால்,
02:16
so we had to implementசெயல்படுத்த uniqueதனிப்பட்ட patientநோயாளி IDsஅடையாளம்
39
124480
3136
நோயாளிகளின் மருத்துவ பதிவுகளை அனைத்து
கிளைகளுடன் இணைத்துவிடுவதற்கு
02:19
to linkஇணைப்பு patientநோயாளி recordsபதிவுகள் acrossமுழுவதும் clinicsமருத்துவமனை.
40
127640
2240
சிறப்பான நோயாளி அடையாள அமைப்புகளை
செயல்படுத்தினோம்.
02:22
The IDsஅடையாளம் are printedஅச்சிடப்பட்ட as barcodesபட்டி குறியீடுகளை
41
130919
2441
இந்த அடையாளங்கள் பார்கோடுகளாய்
அச்சிட்டு,
02:26
on labelsலேபல்கள் that are stuckசிக்கி
on personalதனிப்பட்ட healthசுகாதார bookletsஏடுகள்
42
134200
2856
ஒவ்வொரு நோயாளியிடமும் உள்ள
மருத்துவ தகவல் சிற்றேடுகளில்
02:29
keptவைத்து by eachஒவ்வொரு patientநோயாளி.
43
137080
1200
ஒட்டப்படுகின்றன.
02:31
With this barcodedbarcoded IDID,
44
139000
1976
இந்த பார்கோடு கொண்ட அடையாளத்தை
02:33
a simpleஎளிய scanஸ்கேன் with a barcodeபார்கோடு readerவாசகர்
45
141000
2416
வருடி இயந்திரம், அதாவது ஸ்கேனரால்
கண்டறிந்த பிறகு
02:35
quicklyவிரைவில் pullsஇழுப்பது up the patient'sநோயாளியின் recordsபதிவுகள்.
46
143440
2240
நோயாளியின் அனைத்து மருத்துவ பதிவுகளும்
ஒரே நொடியில் தோற்றப்படுகின்றன.
02:38
No need to rewriteமாற்றியமைத்தன theirதங்கள் personalதனிப்பட்ட detailsவிவரங்கள்
47
146440
2296
சுயவிவரங்களை ஒவ்வொரு வருகையின் போதும்
மறுமுறை காகித பதிவாக்கங்களில்
02:40
on paperகாகித registersபதிவேடுகள் at everyஒவ்வொரு visitவிஜயம்.
48
148760
2416
எழுத இனிமேல் அவசியமே இல்லை.
02:43
And suddenlyதிடீரென்று, queuesவரிசையில் becameஆனது shorterகுறுகிய.
49
151200
2656
திடீரென, வரிசைகளெல்லாம்
சுருங்குகின்றன.
02:45
This meantபொருள் patientsநோயாளிகள், typicallyபொதுவாக mothersதாய்மார்கள்
with little childrenகுழந்தைகள் on theirதங்கள் backsஆதரவு,
50
153880
4896
இதனால், குழந்தைகள் கொண்ட தாய்மார்களைப்
போன்ற நோயாளிகள்
02:50
had to spendசெலவிட lessகுறைவான time
waitingகாத்திருக்கும் to be assistedஉதவி.
51
158800
3136
சிறிய நேரத்தில் மருத்துவரால் காணப்படலாம்.
02:53
And if they loseஇழக்க theirதங்கள் bookletsஏடுகள்,
52
161960
1936
அவர்களது சிற்றேடுகளை தொலைத்தாலும் கூட,
02:55
theirதங்கள் recordsபதிவுகள் can still be pulledஇழுத்து
by searchingதேடி with theirதங்கள் namesபெயர்கள்.
53
163920
3176
இம்மருதுவ பதிவுகளை நோயாளிகளின் பெயர்களை
மட்டும் வைத்து மறுமுறை தேடலாம்.
02:59
Now, the way we pronounceஉச்சரிக்க
and spellஎழுத்துப்பிழை namesபெயர்கள் variesமாறுபடும் tremendouslyவியக்கத்தக்க.
54
167120
4720
இப்போது, எங்கள் பெயர்களை உச்சரிக்கும் விதமும்
எழுத்துக்கூட்டும் விதமும் மிகவும் வித்தியாசமானவை.
03:04
We freelyசுதந்திரமாக mixகலந்து R'sஆர் நடித்த and L'sL,
55
172360
2280
ரகரத்தையும் லகரத்தையும் குழப்பி பேசுவோம்.
03:07
Englishஆங்கிலம் and vernacularநாட்டு மொழி செய்தித்தாள்
versionsபதிப்புகள் of theirதங்கள் namesபெயர்கள்.
56
175080
2840
ஆங்கில மற்றும் வட்டார பெயர்களையும்
கலப்போம்.
03:10
Even soundexsoundex,
57
178680
1416
சவுண்டெக்ஸ் எனும்
03:12
a standardநிலையான methodமுறை for groupingகுழு wordsவார்த்தைகள்
by how similarஒத்த they soundஒலி,
58
180120
4416
சொற்களின் ஒலி ஒற்றுமையால்
ஒழுங்குப்படுத்தும் அமைப்பும்
03:16
was not good enoughபோதும்.
59
184560
1576
எங்களுக்கு போதவில்லை.
03:18
So we had to modifyமாற்ற it
60
186160
1696
இதனால், இதை மாற்றி,
03:19
to help us linkஇணைப்பு and matchபோட்டியில்
existingஇருக்கும் recordsபதிவுகள்.
61
187880
3800
ஏற்கனவே இருந்த பதிவுகளை
இணைத்து நிகரவைக்க தேவைப்பட்டது.
03:26
Before the iPhoneஐபோன்,
62
194160
1200
ஐஃபோனுக்கு முன்பு,
03:28
softwareமென்பொருள் engineersபொறியாளர்கள்
developedவளர்ந்த for personalதனிப்பட்ட computersகணினிகள்,
63
196040
3816
சொந்த கணினிகளுக்கு தான் மென்பொருள்
நிரலர்கள் செயலிகளை தயாரித்தனர்,
03:31
but from our experienceஅனுபவம்,
64
199880
1256
ஆனால் எங்கள் அனுபவத்தின் படி,
03:33
we knewதெரியும் our powerசக்தி systemஅமைப்பு
is not reliableநம்பகமான enoughபோதும்
65
201160
3376
சொந்த கணினிகளில் செயல்பட
எங்கள் அமைப்பில்
03:36
for personalதனிப்பட்ட computersகணினிகள்.
66
204560
1280
போதுமான நம்பகத்தன்மையில்லை
என தெரிந்தது.
03:38
So we repurposedrepurposed touchதொட screenதிரை
point-of-salepoint-of-sale terminalsமுனையங்கள்
67
206480
4656
ஆகவே, விற்பனை கடைகளில்
பயன்படுத்தும்
03:43
that are meantபொருள் for retailசில்லறை shopsகடைகள்
68
211160
1696
தொடு திரை சாதனங்களை
03:44
to becomeஆக clinicalமருத்துவ workstationsவொர்க்ஸ்டேஷன்கள்.
69
212880
1760
மருத்துவ பணிநிலையங்களாக
பொருந்தசெய்தோம்.
03:47
At the time, we importedஇறக்குமதி
internetஇணைய appliancesஉபகரணங்கள் calledஎன்று i-Openersi-நுட்பம்
70
215920
4160
அந்நேரத்தில், ஐ-ஓப்பனர்ஸ் என்ற எனும்
டாட்-காம் சகாப்தத்தின் போது
03:52
that were manufacturedஉற்பத்தி
duringபோது the dot-comdot-com eraசகாப்தம்
71
220960
3016
ஒரு முடக்கப்பட்ட அமெரிக்க நிறுவனத்தால்
தயாரிக்கப்பட்ட இணைய சாதனங்களை
03:56
by a failedதோல்வி US companyநிறுவனம்.
72
224000
1840
நாம் இறக்குமதி செய்தோம்.
03:59
We modifiedதிருத்தினோம் theirதங்கள் screensதிரைகளில்
73
227080
2296
அவற்றின் திரைகளை மாற்றி,
04:01
to addகூட்டு touchதொட sensorsசென்சார்கள்
74
229400
1376
தொடு உணரிகளை சேர்த்து,
04:02
and theirதங்கள் powerசக்தி systemஅமைப்பு
to runரன் from rechargeableரிச்சார்ஜபிள் batteriesபேட்டரிகள்.
75
230800
3320
அவற்றின் ஆற்றல் அமைப்புகளை மறு ஊட்டம்
தகுந்த மின்கலங்களால் ஓட வைத்தோம்.
04:06
When we startedதொடங்கியது, we didn't find
a reliableநம்பகமான networkபிணையம் to transmitபரிமாற்றத்திற்கு dataதகவல்கள்,
76
234680
5136
தொடங்கிய போது, கிராமப்புற மருத்துவமனைகளைப்
போன்ற இடங்களில் இருந்து
04:11
especiallyகுறிப்பாக from ruralகிராமப்புற hospitalsமருத்துவமனைகளில்.
77
239840
1640
தரவை மின்கடத்துவதற்கு ஒரு நம்பகமான
வலைப்பின்னல் கிடைக்கவில்லை.
04:14
So we builtகட்டப்பட்ட our ownசொந்த towersகோபுரங்கள்,
78
242240
2720
அதனால், எங்களது சொந்த கோபுரங்களைக்
கட்டி,
04:17
createdஉருவாக்கப்பட்ட a wirelessவயர்லெஸ் networkபிணையம்
79
245720
1896
கம்பியில்லா இணையத்தை உருவாக்கி
04:19
and linkedஇணைக்கப்பட்ட clinicsமருத்துவமனை in LilongweLilongwe,
80
247640
2416
மலாவி நாட்டின் தலைநகர லிலோங்வேயில்
மருத்துவ கிளைகளை
04:22
Malawi'sமலாவி capitalதலைநகர்.
81
250080
1200
இணைத்துவிட்டோம்.
04:24
(Applauseகைதட்டல்)
82
252600
2880
(கைத்தட்டல்)
04:29
With a teamஅணி of engineersபொறியாளர்கள்
83
257600
1600
ஒரு மருத்துவ வளாகத்தில் இருந்து
04:32
workingவேலை withinஉள்ள a hospitalமருத்துவமனை campusவளாகத்தில்,
84
260200
2296
பணியாற்றும் பொறியியலாளர் குழுவுடன்,
04:34
we observedநோக்கப்பட்ட healthசுகாதார careபாதுகாப்பு workersதொழிலாளர்கள்
use the systemஅமைப்பு
85
262520
2656
மருத்துவ ஊழியர்கள், இந்த அமைப்பை
பயன்படுத்துவதும்,
04:37
and iterativelyiteratively
buildஉருவாக்க an informationதகவல் systemஅமைப்பு
86
265200
3216
எச். ஐ. வி. பதிவுகளை மலாவி நாட்டின்
அனைத்து பெரிய பொது
04:40
that is now managingமேலாண்மை HIVஎச்ஐவி recordsபதிவுகள்
87
268440
3816
மருத்துவமைனைகளில் ஒழுங்குப்படுத்துகின்ற
அமைப்பை மறுசெய்கையாக கட்டுவதும்
04:44
in all majorமுக்கிய publicபொது hospitalsமருத்துவமனைகளில் in Malawiமலாவி.
88
272280
3616
நாம் கண்டு மகிழ்ந்தோம்.
04:47
These are hospitalsமருத்துவமனைகளில் servingபரிமாறும்
over 2,000 HIVஎச்ஐவி patientsநோயாளிகள், eachஒவ்வொரு clinicமருத்துவமனையை.
89
275920
5200
இதில், ஒவ்வொரு மருத்துவமனையும் 2000 க்கும்
மேற்பட்ட நோயாளிகளை உதவுகின்றன.
04:54
Now, healthசுகாதார careபாதுகாப்பு workersதொழிலாளர்கள்
who used to spendசெலவிட daysநாட்களில்
90
282680
2856
இப்போது, கையால் எண்ணிக்கையிட்டு,
காலாண்டு அறிக்கைகளை தயாரித்திருந்த
04:57
to tallyஎண்ணிக்கை and prepareதயார் quarterlyகாலாண்டு reportsஅறிக்கைகள்
91
285560
2136
மருத்துவ ஊழியர்கள், அதே அறிக்கைகளை
நிமிட நேரத்தில்
04:59
are producingஉற்பத்தி the sameஅதே reportsஅறிக்கைகள்
withinஉள்ள minutesநிமிடங்கள்,
92
287720
2240
தயாரித்துக்கொண்டு வருகின்றனர்.
05:02
and healthசுகாதார careபாதுகாப்பு expertsநிபுணர்கள்
from all over the worldஉலக
93
290960
3856
இதைக் கண்டு, உலகமெங்கும் மருத்துவ சேவை
நிபுணர்கள் மலாவிக்கு வந்து
05:06
are now comingவரும் to Malawiமலாவி
to learnஅறிய how we did it.
94
294840
3040
எப்படி செய்தோம் என கற்றுக்கொள்ள
ஆவாலாக உள்ளனர்.
05:10
(Applauseகைதட்டல்)
95
298880
3456
(கைத்தட்டல்)
05:14
It is inspiringஎழுச்சியூட்டும் and funவேடிக்கை
96
302360
2576
நாடெங்கும் தொழில்நுட்ப நவநாகரீகங்களை
பின்தொடர்வது மிக எழுச்சியூட்டும் ஒன்றாகவும்
05:16
to followபின்பற்ற technologyதொழில்நுட்பம் trendsபோக்குகள்
acrossமுழுவதும் the globeஉலகம்,
97
304960
2816
வேடிக்கையான ஒன்றாகவும் அமைகிறது.
ஆனால், சப்-சஹார ஆஃப்ரிக
05:19
but to make them work
98
307800
2096
பொது மருத்துவமனைகளைப் போன்ற
குறைந்த வளங்கள் கொண்ட
05:21
in low-resourcedகுறைந்த நிலமையையும் environmentsசூழலில்
99
309920
2176
இடங்களில் அவற்றை
05:24
like publicபொது hospitalsமருத்துவமனைகளில்
in sub-Saharanதுணை சகாரா Africaஆப்பிரிக்கா,
100
312120
3176
வெற்றிகரமாக பயன்படுத்த,
05:27
we have had to becomeஆக jacks-of-all-tradesjacks-of-all-trades
101
315320
3776
நாம் அனைவரும் சகலகலா வல்லவர்களாயினும்
05:31
and buildஉருவாக்க wholeமுழு systemsஅமைப்புகள்,
includingஇவர்களும் the infrastructureஉள்கட்டமைப்பு,
102
319120
3536
அவற்றின் உருவத்தையும் உள்கட்டமைப்பையும்
05:34
from the groundதரையில் up.
103
322680
1240
தொடக்கத்தில் இருந்து கட்ட தேவைப்பட்டது.
05:36
Thank you.
104
324560
1216
நன்றி.
05:37
(Applauseகைதட்டல்)
105
325800
5000
(கைத்தட்டல்)
Translated by Visvajit Sriramrajan
Reviewed by Vijaya Sankar N

▲Back to top

ABOUT THE SPEAKER
Soyapi Mumba - Technology innovator
TED Fellow Soyapi Mumba creates technology solutions for low-resource environments.

Why you should listen

As Director of Public Health Informatics at Baobab Health Trust, Soyapi Mumba oversees development of electronic health surveillance and reporting systems for public hospitals in Malawi. Previously, he led the software development of Malawi's national electronic health record system which empowers low-resourced public clinics to serve large volumes of patients while following treatment guidelines and meeting reporting requirements.

Mumba is a TED Fellow and a prize winner of "Share an Idea, Save a Life" national competition for innovations in maternal, newborn and child health. His work has been featured in the book The Bright Continent: Breaking Rules and Making Change in Modern Africa.

Mumba lives in Lilongwe, Malawi, with his wife Miriam and their twin boys. He holds a Master of Science degree in Biomedical Informatics from University of Pittsburgh, Pennsylvania and a Bachelor of Science degree in Computer Science from University of Hertfordshire, England.

More profile about the speaker
Soyapi Mumba | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee