ABOUT THE SPEAKER
Ananda Shankar Jayant - Dancer and choreographer
With precision and sparkling grace, Ananda Shankar Jayant performs and teaches the classical dance styles of Bharatanatyam and Kuchipudi.

Why you should listen

Ananda Shankar Jayant is trained in two traditional forms of classical Indian dance, Bharatanatyam and Kuchipudi. Both forms require long training and precise timing to express their essence -- and both forms, in Shankar Jayant's hands, are capable of exploring deep truths.

As a choreographer and performer, she uses dance to talk about gender issues (as in 1999's What About Me?), mythology and philosophy, setting these carefully handed-down forms of dance onto a modern stage. She leads the Shankarananda Kalakshetra school in Hyderabad and Secunderabad, and is a scholar of dance and art, lecturing frequently on both throughout India.

More profile about the speaker
Ananda Shankar Jayant | Speaker | TED.com
TEDIndia 2009

Ananda Shankar Jayant: Fighting cancer with dance

ஆனந்தா ஷங்கர் ஜெயந்த் நடனத்தின் துணை கொண்டு புற்றுநோயை எதிர்கொள்கிறார்

Filmed:
806,887 views

புகழ்பெற்ற நாட்டியக் கலைஞரான ஆனந்தா ஷங்கர் ஜெயந்த் புற்று நோயால் பாதிக்கப் பட்டிருந்ததாக 2008ல் கண்டுபிடிக்கப் பட்டது. நாட்டியத்தின் துணை கொண்டு புற்றுநோயை அவர் எதிர்கொண்ட கதையைக் கூறுவதுடன், இதற்காக அவருக்கு வலிமையூட்டிய உருவக பாவனையை சிறிய நாட்டிய நிகழ்ச்சி மூலம் காண்பிக்கிறார்.
- Dancer and choreographer
With precision and sparkling grace, Ananda Shankar Jayant performs and teaches the classical dance styles of Bharatanatyam and Kuchipudi. Full bio

Double-click the English transcript below to play the video.

00:16
(Musicஇசை)
0
1000
10000
(இசை)
00:58
[Sanskritசமஸ்கிருதம்]
1
43000
3000
[வடமொழி]
01:05
This is an odeகவிதையில் to the motherதாய் goddessதெய்வம்,
2
50000
2000
இது தேவி அம்மனை போற்றும் துதி.
01:07
that mostமிகவும் of us in Indiaஇந்தியா learnஅறிய when we are childrenகுழந்தைகள்.
3
52000
3000
இந்தியர்களில் பலர் இதனை சிறு வயதிலேயே கற்கின்றோம்.
01:13
I learnedகற்று it when I was fourநான்கு
4
58000
2000
இதனை நான் கற்ற போது எனக்கு வயது நான்கு,
01:15
at my mother'sதாயின் kneeமுழங்கால்.
5
60000
3000
என் தாயின் மடியில் அமர்ந்து கற்றேன்.
01:20
That yearஆண்டு she introducedஅறிமுகப்படுத்தப்பட்டது me to danceநடனம்,
6
65000
3000
அதே வருடம் அவர் எனக்கு நாட்டியத்தையும் அறிமுகம் செய்தார்.
01:23
and thusஇதனால் beganதொடங்கியது
7
68000
2000
இப்படித்தான் தொடங்கியது
01:25
my trystவாக்களிக்கப்பட்ட with classicalசெம்மொழி danceநடனம்.
8
70000
3000
நாட்டியத்துடனான என் பயனம்.
01:28
Sinceபின்னர் then -- it's been fourநான்கு decadesபல தசாப்தங்களாக now --
9
73000
3000
அது முதல், இப்போது நாற்பது வருடங்களுக்கு மேலாக,
01:32
I've trainedபயிற்சி with the bestசிறந்த in the fieldதுறையில்,
10
77000
2000
பல மேன்மையான கலைஞர்களிடம் கற்றுள்ளேன்,
01:34
performedபாடினார் acrossமுழுவதும் the globeஉலகம்,
11
79000
2000
உலகம் முழுவதும் நடனமாடியுள்ளேன்,
01:36
taughtகற்று youngஇளம் and oldபழைய alikeஒன்றாக,
12
81000
3000
பல்வேறு வயதினருக்கு கற்பித்துள்ளேன்,
01:39
createdஉருவாக்கப்பட்ட, collaboratedஇணைந்தனர்,
13
84000
2000
நிகழ்ச்சிகள் படைத்துள்ளேன்,
01:41
choreographedஅமைப்பதுடன்,
14
86000
2000
வடிவமைத்துள்ளேன்,
01:43
and woveபெருமதிப்பு இருந்தது a richபணக்கார tapestryதிரைச்சீலை வேலை
15
88000
2000
இப்படி நாட்டியக் கலையில்
01:45
of artistryகலைத்திறன், achievementசாதனை and awardsவிருதுகளை.
16
90000
3000
என் சாதனைகளுக்காக கிடைத்தன பல விருதுகள்.
01:49
The crowningவெற்றிச் gloryமகிமை was in 2007,
17
94000
3000
இதற்கெல்லாம் மகுடம் சூட்டுவது போல் 2007ம் வருடம்
01:52
when I receivedபெற்றார் this country'sநாட்டின்
18
97000
2000
நாட்டின் நான்காம் உயரிய குடியியல் விருதான
01:54
fourthநான்காவது highestஉயர்ந்த civilianசிவிலியன் awardவிருது, the Padmaபத்மா Shriஸ்ரீ,
19
99000
2000
பத்மஸ்ரீ விருது எனக்கு வழங்கப்பட்டது,
01:56
for my contributionபங்களிப்பு to artகலை.
20
101000
2000
கலைக்கான என் பங்களிப்புக்காக.
01:58
(Applauseகைதட்டல்)
21
103000
3000
(கைதட்டல்)
02:02
But nothing, nothing preparedதயாராக me
22
107000
3000
ஆனால் எதுவுமே, எதுவுமே என்னை தயார்படுத்தவில்லை,
02:05
for what I was to hearகேட்க
23
110000
3000
நான் கேட்கவிருந்த செய்திக்காக,
02:08
on the first of Julyஜூலை 2008.
24
113000
3000
ஜூலை 1, 2008 அன்று எனக்கு கிடைத்த செய்தி.
02:11
I heardகேள்விப்பட்டேன் the wordசொல் "carcinomaபுற்றுநோய்."
25
116000
3000
என்னிடம் சொல்லப்பட்ட வார்த்தை, "carcinoma".
02:14
Yes, breastமார்பக cancerபுற்றுநோய்.
26
119000
3000
ஆம், மார்பக புற்றுநோய்.
02:17
As I satஅமர்ந்தார் dumbstruckவாயடைத்துப் in my doctor'sமருத்துவரின் officeஅலுவலகம்,
27
122000
3000
அதிர்ச்சியால் வாயடைத்துப் போய் மருத்துவமனையில் நான் அமர்ந்திருந்த போது,
02:22
I heardகேள்விப்பட்டேன் other wordsவார்த்தைகள்:
28
127000
2000
மேலும் சில வார்த்தைகள் என்னிடம் சொல்லப்பட்டது,
02:24
"cancerபுற்றுநோய்," "stageமேடை," "gradeதர."
29
129000
3000
"cancer" (புற்றுநோய்), "stage," "grade."
02:27
Untilவரை then, Cancerபுற்றுநோய் was the zodiacஇராசி
30
132000
2000
அதுவரை என்னைப் பொறுத்தவரை, 'cancer' என்பது
02:29
signஅடையாளம் of my friendநண்பன்,
31
134000
2000
என் நண்பரின் ராசி,
02:31
stageமேடை was what I performedபாடினார் on,
32
136000
3000
'stage' என்பது நான் நடனமாடும் மேடை,
02:34
and gradesதரங்களாக were what I got in schoolபள்ளி.
33
139000
3000
'grade' என்பது நான் பள்ளியில் வாங்கிய மதிப்பெண்கள்.
02:39
That day, I realizedஉணர்ந்து
34
144000
2000
அன்று நான் உணர்ந்தது,
02:41
I had an unwelcomeகூறக்கூடியது, uninvitedஅழைக்கப்படாத,
35
146000
3000
நான் அழையாத, விரும்பாத
02:44
newபுதிய life partnerபங்குதாரர்.
36
149000
3000
வாழ்க்கைத் துணை எனக்கு வாய்க்கப் பட்டிருந்ததை.
02:47
As a dancerநடன,
37
152000
2000
நாட்டியக் கலைஞரான எனக்கு
02:49
I know the nineஒன்பது rasasரசங்கள் or the navarasasnavarasas:
38
154000
3000
நவரசம் எனப்படும் ஒன்பது வகை உணர்ச்சிகள் பற்றித் தெரியும்:
02:52
angerகோபம், valorபராக்கிரமசாலிகள்,
39
157000
2000
கோபம், வீரம்,
02:54
disgustவெறுப்பு, humorநகைச்சுவை
40
159000
2000
வெறுப்பு, ஹாஸ்யம்,
02:56
and fearபயம்.
41
161000
2000
மற்றும் பயம்.
02:58
I thought I knewதெரியும் what fearபயம் was.
42
163000
2000
பயம் அறிந்தவளாக என்னைப் பற்றி நினைத்திருந்தேன்.
03:00
That day, I learnedகற்று what fearபயம் was.
43
165000
3000
ஆனால் அன்று தான் பயம் என்றால் என்னவென்று கற்றுணர்ந்தேன்.
03:04
Overcomeகடக்க with the enormityபெருங்கொடுமை of it all
44
169000
3000
மிகப்பெரிய இந்த அதிர்ச்சியை தாங்க இயலாமல்,
03:07
and the completeமுழு feelingஉணர்வு of lossஇழப்பு of controlகட்டுப்பாடு,
45
172000
2000
வாழ்க்கைப் பிடிப்பை இழந்து விட்ட ஓர் உணர்வுடன்,
03:09
I shedகொட்டகை copiouscopious tearsகண்ணீர்
46
174000
2000
கண்ணீர் மல்கினேன்,
03:11
and askedகேட்டார் my dearஅன்பே husbandகணவர், Jayantஜயந்த்.
47
176000
3000
பிறகு என் அருமை கணவர் ஜெயந்திடம் கேட்டேன்.
03:14
I said, "Is this it? Is this the endஇறுதியில் of the roadசாலை?
48
179000
3000
நான் கேட்டேன், "அவ்வளவு தானா? எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டதா?
03:17
Is this the endஇறுதியில் of my danceநடனம்?"
49
182000
3000
என் நாட்டியத்துக்கு முடிவு நெருங்கிவிட்டதா?"
03:20
And he, the positiveநேர்மறை soulஆன்மா that he is,
50
185000
3000
நேர்மறை சிந்தனையாளரான அவர் சொன்னார்,
03:23
said, "No, this is just a hiatusஇடைவெளிக்குப்,
51
188000
3000
"இல்லை, இது ஒரு இடைவேளை மட்டுமே,
03:26
a hiatusஇடைவெளிக்குப் duringபோது the treatmentசிகிச்சை,
52
191000
2000
சிகிச்சையின் போது ஒரு இடைவேளை,
03:28
and you'llஉங்களுக்கு get back to doing what you do bestசிறந்த."
53
193000
3000
அதன் பிறகு நீ உன்னுடையதே ஆன வாழ்க்கைக்கு திரும்புவாய்."
03:32
I realizedஉணர்ந்து then
54
197000
2000
அப்போது எனக்கு புரிந்தது என்னவென்றால்,
03:34
that I, who thought I had completeமுழு controlகட்டுப்பாடு of my life,
55
199000
3000
என் வாழ்க்கை முழுவதுமே என் வசம் இருந்ததாக நினைத்திருந்த எனக்கு,
03:37
had controlகட்டுப்பாடு of only threeமூன்று things:
56
202000
3000
வசப்பட்டது உண்மையில் மூன்றே மூன்று விஷயங்கள் தான்:
03:40
My thought, my mindமனதில் --
57
205000
3000
என் எண்ணம், என் மனம் --
03:43
the imagesபடங்கள் that these thoughtsஎண்ணங்கள் createdஉருவாக்கப்பட்ட --
58
208000
2000
எண்ணங்கள் உருவாக்கும் காட்சிகள் --
03:45
and the actionநடவடிக்கை that derivedபெறப்பட்ட from it.
59
210000
3000
இதிலிருந்து உய்க்கும் செயல்.
03:48
So here I was wallowingநிலா
60
213000
2000
இப்படி நான் மூழ்கிப்போனேன்
03:50
in a vortexசுழிப்பு of emotionsஉணர்வுகளை
61
215000
2000
பல்வேறு உணர்ச்சிகளின் சுழலில்,
03:52
and depressionமன and what have you,
62
217000
2000
மனச் சோர்வில்,
03:54
with the enormityபெருங்கொடுமை of the situationநிலைமை,
63
219000
3000
நான் இருந்த நிலையின் பாரம் தாங்காமல்,
03:57
wantingவிரும்பும் to go to a placeஇடத்தில் of healingசிகிச்சைமுறை, healthசுகாதார and happinessமகிழ்ச்சி.
64
222000
3000
ஆரோக்கியம், மகிழ்ச்சி கொண்ட நிலைக்கு செல்ல விரும்பினேன்.
04:01
I wanted to go from where I was
65
226000
2000
நான் இருந்த அந்த நிலையிலிருந்து
04:03
to where I wanted to be,
66
228000
2000
நான் விரும்பிய நிலைக்குச் செல்ல
04:05
for whichஎந்த I neededதேவை something.
67
230000
3000
எனக்கு ஏதாவது ஒன்றின் உதவி தேவைப்பட்டது.
04:08
I neededதேவை something that would pullஇழுக்க me out of all this.
68
233000
3000
இந்த நிலையிலிருந்த என்னை மீட்டெடுக்கக் கூடிய ஒன்று எனக்கு தேவைப்பட்டது.
04:11
So I driedஉலர்ந்த my tearsகண்ணீர்,
69
236000
2000
ஆகவே நான் என் கண்ணீரை துடைத்துக் கொண்டு,
04:13
and I declaredஅறிவித்தார் to the worldஉலக at largeபெரிய ...
70
238000
3000
உலகத்திடம் இவ்வாறு பிரகடனம் செய்தேன் ...
04:16
I said, "Cancer'sபுற்றுநோய் only one pageபக்கம் in my life,
71
241000
3000
"இந்த புற்றுநோய் என் வாழ்வெனும் புத்தகத்தில் ஒரு பக்கம் தான்,
04:19
and I will not allowஅனுமதிக்க this pageபக்கம் to impactதாக்கம் the restஓய்வு of my life."
72
244000
3000
என் மொத்த வாழக்கையையும் இது பாதிக்க நான் அனுமதிக்க மாட்டேன்."
04:23
I alsoமேலும் declaredஅறிவித்தார் to the worldஉலக at largeபெரிய
73
248000
2000
மேலும் நான் பிரகடனம் செய்தேன்,
04:25
that I would rideசவாரி it out,
74
250000
2000
இந்நிலையை நான் கடந்து செல்வேன்,
04:27
and I would not allowஅனுமதிக்க cancerபுற்றுநோய் to rideசவாரி me.
75
252000
2000
புற்றுநோய் என்னை மிதித்து செல்ல நான் அனுமதிக்க மாட்டேன்.
04:29
But to go from where I was
76
254000
2000
ஆனால் நான் இருந்த நிலையில் இருந்து
04:31
to where I wanted to be,
77
256000
2000
நான் விரும்பிய நிலைக்கு செல்ல,
04:33
I neededதேவை something.
78
258000
2000
ஏதாவது ஒன்றின் துணை தேவைப்பட்டது.
04:35
I neededதேவை an anchorநங்கூரம், an imageபடத்தை,
79
260000
2000
ஒரு நங்கூரம், ஒரு உருவகம்,
04:37
a pegபெக்
80
262000
2000
ஒரு பிடிமானம்,
04:39
to pegபெக் this processசெயல்முறை on,
81
264000
2000
அதை பிடித்துக் கொண்டு
04:41
so that I could go from there.
82
266000
3000
இந்நிலையிலிருந்து மீண்டெழ.
04:44
And I foundகண்டறியப்பட்டது that in my danceநடனம்,
83
269000
3000
அதை என் நடனத்தில் கண்டுகொண்டேன்.
04:48
my danceநடனம், my strengthவலிமை, my energyஆற்றல், my passionபேரார்வம்,
84
273000
2000
என் நடனம், என் பலம், என் சக்தி, என் உவகை,
04:50
my very life breathமூச்சு.
85
275000
2000
என் உயிர் மூச்சு.
04:53
But it wasn'tஇல்லை easyஎளிதாக.
86
278000
2000
ஆனால் அது எளிமையான காரியம் அல்ல.
04:55
Believe me, it definitelyநிச்சயமாக wasn'tஇல்லை easyஎளிதாக.
87
280000
3000
நம்புங்கள், அது எளிமையான காரியமே அல்ல.
04:58
How do you keep cheerஉற்சாகம்
88
283000
2000
எப்படி ஒருவர் களிப்பு கொள்ள முடியும்,
05:00
when you go from beautifulஅழகான
89
285000
2000
மூன்றே நாட்களில் அழகான உருவம்
05:02
to baldவழுக்கை in threeமூன்று daysநாட்களில்?
90
287000
3000
வழுக்கைத் தலை உருவமாக மாறும் போது?
05:05
How do you not despairவிரக்தியிலும்
91
290000
3000
எப்படி ஒருவர் கவலை கொள்ளாமல் இருக்க முடியும்
05:08
when, with the bodyஉடல் ravagedநாசமாக்கப்பட்ட by chemotherapyகீமோதெரபி,
92
293000
3000
வேதிச்சிகிச்சை (chemotherapy) உடலையே உலுக்கிப் போடும் போது?
05:11
climbingஏறும் a mereவெறும் flightவிமான of stairsபடிகளில் was sheerவெளிப்படையான tortureசித்திரவதை,
93
296000
3000
மாடிப் படி ஏறுவதே பெரும் போராட்டமாய் இருக்கும்போது,
05:14
that to someoneயாரோ like me who could danceநடனம் for threeமூன்று hoursமணி?
94
299000
3000
அதுவும் மூன்று மணி நேரம் தொடர்ந்து நடனமாடக் கூடிய என்னைப் போன்ற ஒருத்திக்கு?
05:19
How do you not get overwhelmedஅதிகமாக
95
304000
2000
இது போன்ற துன்பகரமான நிலையில்
05:21
by the despairவிரக்தியிலும் and the miseryதுயரம் of it all?
96
306000
3000
திணறாமல் எப்படி இருக்க முடியும்?
05:24
All I wanted to do was curlசுருள் up and weepஅழ.
97
309000
3000
என்னால் முடிந்ததெல்லாம் சுருண்டுகொண்டு அழுவது மட்டுமே.
05:27
But I keptவைத்து tellingசொல்லி myselfநானே fearபயம் and tearsகண்ணீர்
98
312000
2000
ஆனால் கவலைக்கும் கண்ணீருக்கும் இடம் இல்லையென்று
05:29
are optionsவிருப்பங்கள் I did not have.
99
314000
3000
என்னிடமே நான் சொல்லிக் கொண்டேன்.
05:32
So I would dragஇழுவை myselfநானே into my danceநடனம் studioஸ்டூடியோ --
100
317000
3000
ஆகவே என்னை நானே என் நாட்டியக் கூடத்திற்கு இழுத்து சென்றேன்,
05:35
bodyஉடல், mindமனதில் and spiritஆவி -- everyஒவ்வொரு day into my danceநடனம் studioஸ்டூடியோ,
101
320000
3000
ஒவ்வொரு நாளும், என் உடல், மனம், ஆவி சகிதமாக என் நடனக் கூடத்திற்கு,
05:38
and learnஅறிய everything I learnedகற்று
102
323000
2000
சென்று நான் கற்றதையெல்லாம் திரும்பவும் கற்றேன்,
05:40
when I was fourநான்கு, all over again,
103
325000
2000
நான்கு வயதில் கற்றதெயெல்லாம் திரும்ப கற்றேன்,
05:42
reworkedமறுவேலை, relearnedrelearned, regroupedregrouped.
104
327000
3000
அனைத்தையும் திரும்பக் கற்றேன்.
05:45
It was excruciatinglyநஞ்சினை painfulவலி, but I did it.
105
330000
3000
இது தாங்க முடியாத வலியாக இருந்தது, ஆனால் செய்தேன்.
05:48
Difficultகடினமான.
106
333000
2000
கஷ்டம்.
05:51
I focusedகவனம் on my mudrasmudras,
107
336000
3000
முத்திரைகள் மீது கவனம் செலுத்தினேன்,
05:54
on the imageryபடங்கள் of my danceநடனம்,
108
339000
2000
நடனம் உருவாக்கும் காட்சிகள் மீது,
05:56
on the poetryகவிதை and the metaphorஉருவகம்
109
341000
2000
அதன் கவித்துவம், உவமைகள் மீது,
05:58
and the philosophyதத்துவம் of the danceநடனம் itselfதன்னை.
110
343000
2000
மேலும் நடன தத்துவத்தின் மீதே கவனம் செலுத்தினேன்.
06:00
And slowlyமெதுவாக, I movedசென்றார் out
111
345000
2000
இப்படி மெதுவாக அந்த
06:02
of that miserableபரிதாபகரமான stateநிலை of mindமனதில்.
112
347000
3000
கவலை கொள்ளச் செய்யும் மனநிலையிலிருந்த வெளியேறினேன்.
06:06
But I neededதேவை something elseவேறு.
113
351000
2000
ஆனால் அதற்கு மேலும் ஒன்று எனக்கு தேவைப்பட்டது.
06:08
I neededதேவை something to go that extraகூடுதல் mileமைல்,
114
353000
3000
அந்த கடைசி தூரத்தை கடக்க உதவும் ஒன்று எனக்கு தேவைப்பட்டது.
06:11
and I foundகண்டறியப்பட்டது it in that metaphorஉருவகம்
115
356000
2000
அதை நான் உருவகத்தில் கண்டுகொண்டேன்,
06:13
whichஎந்த I had learnedகற்று from my motherதாய் when I was fourநான்கு.
116
358000
3000
நான்கு வயதில் என் தாயிடமிருதந்து நான் கற்ற கதையில் உள்ள உருவகம்.
06:16
The metaphorஉருவகம் of Mahishasuraமகிஷாசுரன் MardhiniMardhini,
117
361000
3000
மஹிஷாசுர மர்த்தினி எனப்படும்
06:19
of Durgaதுர்கா.
118
364000
2000
துர்க்கையின் பாவனை.
06:21
Durgaதுர்கா, the motherதாய் goddessதெய்வம், the fearlessஅச்சமற்ற one,
119
366000
3000
பயமற்ற துர்கா தேவி,
06:24
createdஉருவாக்கப்பட்ட by the pantheonகடவுளர் of Hinduஇந்து godsகடவுளர்கள்.
120
369000
3000
இந்துக் கடவுள்களால் உருவாக்கப் பட்டவள்
06:27
Durgaதுர்கா, resplendentமகிழ்ச்சியால், bedeckedமுத்திலிருந்தும் ஆபரணங்கள், beautifulஅழகான,
121
372000
3000
துர்க்கை, ஒளி பொருந்தியவள், அழகியவள்,
06:31
her 18 armsஆயுத
122
376000
2000
பதினெட்டு கைகளுடன்
06:33
readyதயாராக for warfareபோர்,
123
378000
2000
போருக்கு தயாராகி,
06:35
as she rodeசவாரி astrideகடற்படைகளின் her lionசிங்கம்
124
380000
3000
சிம்ம வாகினியாய்
06:38
into the battlefieldபோர்க்களத்தில் to destroyஅழிக்க MahishasurMahishasur.
125
383000
3000
மஹிஷாசுரனை அழிக்க போர்முனைக்குச் சென்றவள்.
06:42
Durgaதுர்கா, the epitomeமுன்மாதிரி
126
387000
2000
ஆக்கப்பூர்வ பெண்மை சக்திக்கு
06:44
of creativeபடைப்பு feminineபெண்பால் energyஆற்றல்,
127
389000
2000
துர்க்கை ஒரு எடுத்துக்காட்டு,
06:46
or shaktiஷக்தி.
128
391000
2000
அவளே சக்தி.
06:48
Durgaதுர்கா, the fearlessஅச்சமற்ற one.
129
393000
2000
பயமறியா துர்க்கை.
06:50
I madeசெய்து that imageபடத்தை of Durgaதுர்கா
130
395000
2000
துர்க்கையின் அந்த உருவத்தை
06:52
and her everyஒவ்வொரு attributeபண்பு, her everyஒவ்வொரு nuanceமுகபாவமும்,
131
397000
2000
அவளுடைய குணம், நடை, பாவனை அனைத்தையும்
06:54
my very ownசொந்த.
132
399000
2000
என்னுடையதாகவே ஆக்கிக்கொண்டேன்.
06:56
Poweredஇயக்கப்படுகிறது by the symbologyஇருந்த of a mythகட்டுக்கதை
133
401000
3000
தொன்மம் காட்டிய இவ் உருவகத்தின் துணை கொண்டு,
06:59
and the passionபேரார்வம் of my trainingபயிற்சி,
134
404000
3000
மேலும் நடனத்தின் மீதிருந்த உவகையையும் துணை கொண்டு
07:02
I broughtகொண்டு laser-sharpலேசர் கூர்மையான focusகவனம் into my danceநடனம்,
135
407000
3000
என் நடனத்தின் மீது கூர்மையான கவனத்தை செலுத்தினேன்.
07:05
laser-sharpலேசர் கூர்மையான focusகவனம் to suchஅத்தகைய an extentஅளவிற்கு
136
410000
2000
எப்படிப்பட்ட கூர்மையான கவனம் என்றால்,
07:07
that I dancedநடனமாடினார் a fewசில weeksவாரங்கள் after surgeryஅறுவை சிகிச்சை.
137
412000
3000
அறுவை சிகிச்சை முடிந்த சில வாரங்களிலேயே நான் மீண்டும் நடனமாடினேன்.
07:10
I dancedநடனமாடினார் throughமூலம் chemoவேதித்தற்சார்பு and radiationகதிர்வீச்சு cyclesசுழற்சிகள்,
138
415000
3000
வேதிச்சிகிச்சையும் ஊடுகதிர் சிகிச்சையும் நடந்த வேளையிலேயே நடனமாடினேன்,
07:13
much to the dismaydismay of my oncologistoncologist.
139
418000
3000
என் மருத்துவருக்கே இது தொல்லையாக இருந்தது.
07:16
I dancedநடனமாடினார் betweenஇடையே chemoவேதித்தற்சார்பு and radiationகதிர்வீச்சு cyclesசுழற்சிகள்
140
421000
2000
வேதிச்சிகிச்சையும் ஊடுகதிர் சிகிச்சையும் நடந்த நாட்களுக்கு இடையிலேயே நடனமாடியதால்
07:18
and badgeredbadgered him to fitபொருந்தும் it
141
423000
2000
சிகிச்சையின் கால நிரலை மருத்துவர் மாற்ற வேண்டியிருந்தது,
07:20
to my performingநிகழ்ச்சி danceநடனம் scheduleஅட்டவணை.
142
425000
3000
என் நாட்டிய நிகழ்ச்சிகளின் அட்டவணைக்கு ஏற்ப.
07:25
What I had doneமுடிந்ததாகக்
143
430000
2000
நான் செய்தது என்னவென்றால்
07:27
is I had tunedசீர் out of cancerபுற்றுநோய்
144
432000
2000
என் கவனத்தை புற்றுநோயிலிருந்து
07:29
and tunedசீர் into my danceநடனம்.
145
434000
3000
நாட்டியத்தின் மீது திசைதிருப்பினேன்.
07:33
Yes, cancerபுற்றுநோய் has just been one pageபக்கம் in my life.
146
438000
3000
ஆம், புற்றுநோய் என் வாழ்க்கையெனும் புத்தகத்தில் ஒரு பக்கம் மட்டுமே.
07:38
My storyகதை
147
443000
2000
என் கதை
07:40
is a storyகதை of overcomingமீண்ட setbacksபின்னடைவு,
148
445000
2000
வாழ்க்கையில் ஏற்படும் பின்னடைவுகள்,
07:42
obstaclesதடைகளை and challengesசவால்களை
149
447000
2000
தடங்கல்கள், சவால்கள்
07:44
that life throwsவீசுகின்றார் at you.
150
449000
2000
இவற்றை எதிர்கொள்ளும் கதை.
07:46
My storyகதை is the powerசக்தி of thought.
151
451000
3000
எண்ணத்தின் ஆற்றலை பறைசாற்றுவது என் கதை.
07:49
My storyகதை is the powerசக்தி of choiceதேர்வு.
152
454000
3000
நாம் எடுக்கும் முடிவுகளின் ஆற்றல் பற்றியது என் கதை.
07:52
It's the powerசக்தி of focusகவனம்.
153
457000
2000
கவனம் கொள்வதின் ஆற்றல் பற்றியது.
07:54
It's the powerசக்தி of bringingகொண்டு ourselvesநம்மை
154
459000
3000
இது என்னவென்றால்
07:57
to the attentionகவனம் of something that so animatesஒற்ற you,
155
462000
3000
நம் கவனத்தை நாம் மிகவும் விரும்பும் விஷயத்தின் மீது
08:00
so movesநகர்வுகள் you,
156
465000
2000
செலுத்தினால்,
08:02
that something even like cancerபுற்றுநோய் becomesஆகிறது insignificantமுக்கியமற்ற.
157
467000
3000
புற்றுநோய் போன்ற பெரும் தடங்கல் கூட சிறியதாகிவிடுகிறது.
08:05
My storyகதை is the powerசக்தி of a metaphorஉருவகம்.
158
470000
2000
என் கதை பாவனையின் சக்தியைப் பற்றியது.
08:07
It's the powerசக்தி of an imageபடத்தை.
159
472000
2000
உருவகத்தின் சக்தியைப் பற்றியது.
08:09
Mineஎன்னுடைய was that of Durgaதுர்கா,
160
474000
2000
என்னுடைய பாவனை துர்க்கையினது,
08:11
Durgaதுர்கா the fearlessஅச்சமற்ற one.
161
476000
3000
பயமறியா துர்க்கை.
08:14
She was alsoமேலும் calledஎன்று SimhanandiniSimhanandini,
162
479000
2000
சிம்மநந்தினி என்றும் அவள் அழைக்கப்படுகிறாள்,
08:16
the one who rodeசவாரி the lionசிங்கம்.
163
481000
2000
சிம்ம வாகனத்தை செலுத்திவளாதலால்.
08:20
As I rideசவாரி out,
164
485000
2000
அதுபோல் நான்,
08:22
as I rideசவாரி my ownசொந்த innerஉள் strengthவலிமை,
165
487000
2000
என் மன உறுதியையும்,
08:24
my ownசொந்த innerஉள் resilienceவிரிதிறன்,
166
489000
2000
விட்டுக் கொடுக்காத் தன்மையையும் வாகனமாய் கொண்டு,
08:26
armedஆயுதம் as I am with what medicationமருந்து can provideவழங்கும்
167
491000
3000
மருத்துகளை ஆயுதமாய் கொண்டு,
08:29
and continueதொடர்ந்து treatmentசிகிச்சை,
168
494000
2000
சிகிச்சையை தொடர்கையில்,
08:31
as I rideசவாரி out into the battlefieldபோர்க்களத்தில் of cancerபுற்றுநோய்,
169
496000
2000
புற்றுநோய் எனும் போர்முனைக்கு நான் சென்று,
08:33
askingகேட்டு my rogueபோக்கிரி cellsசெல்கள் to behaveநடந்து,
170
498000
3000
அயோக்கிய உயிரனுக்களை கட்டுப்படுத்துகையில்,
08:38
I want to be knownஅறியப்பட்ட not as a cancerபுற்றுநோய் survivorசர்வைவர்,
171
503000
3000
புற்றுநோயிலிருந்து மீண்டவளாக நான் அறியப்பட விரும்பவில்லை,
08:41
but as a cancerபுற்றுநோய் conquerorவென்றவர்.
172
506000
2000
நோயை வென்றவளாகவே அறியப்பட விரும்புகிறேன்.
08:43
I presentதற்போது to you an excerptசுருக்கம் of that work
173
508000
2000
இந்த நாட்டியப் படைப்பின் ஒரு பகுதியை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்
08:45
"SimhanandiniSimhanandini."
174
510000
3000
"சிம்மநந்தினி."
08:48
(Applauseகைதட்டல்)
175
513000
3000
(கைதட்டல்)
08:51
(Musicஇசை)
176
516000
9000
(இசை)
15:24
(Applauseகைதட்டல்)
177
909000
35000
(கைதட்டல்)
Translated by Srinivasan G
Reviewed by vidya raju

▲Back to top

ABOUT THE SPEAKER
Ananda Shankar Jayant - Dancer and choreographer
With precision and sparkling grace, Ananda Shankar Jayant performs and teaches the classical dance styles of Bharatanatyam and Kuchipudi.

Why you should listen

Ananda Shankar Jayant is trained in two traditional forms of classical Indian dance, Bharatanatyam and Kuchipudi. Both forms require long training and precise timing to express their essence -- and both forms, in Shankar Jayant's hands, are capable of exploring deep truths.

As a choreographer and performer, she uses dance to talk about gender issues (as in 1999's What About Me?), mythology and philosophy, setting these carefully handed-down forms of dance onto a modern stage. She leads the Shankarananda Kalakshetra school in Hyderabad and Secunderabad, and is a scholar of dance and art, lecturing frequently on both throughout India.

More profile about the speaker
Ananda Shankar Jayant | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee