TED Talks List

(Tamil)

NO.IDTITLEDURATIONFILMEDEVENT
12810சினேயாட் பர்கே: ஏன் வடிவமைப்பு எல்லோரையும் உள்ளடக்க வேண்டும்TEDNYC
22790சோஃபி டக்கர்: "ஆஊ "TEDNYC
32684ரோட்ரிகோ கேபிரியலா: ஒரு அருமையான கிட்டார் இசை நிகழ்ச்சிTED2015
42548அந்தோனி கோல்ட்ப்ளூம்: இயந்திரங்களிடம் நாம் இழக்க நேரிடும் --மற்றும் இழக்க நேராத பணிகள்.TED2016
52535ஜில் ஹிக்ஸ்: பயங்ரகரவாதத் தாக்குதலிலிருந்து நான் பிழைத்ததும், அதிலிருந்து கற்றதும்.TEDxSydney
62526சீமா பன்சால்: எப்படி பயன்தராத கல்வி கற்றல் முறையை மாற்றுவது?....பணத்தேவையில்லாமல்TED@BCG Paris
72448ரேஷ்மா சாஜானி: பெண்களுக்கு வீரத்தை கற்றுக்கொடுங்கள், நேர்த்தியை அல்லTED2016
82340சாமுவேல் கொஹென்: அல்சைமர் முதுமையின் ஒரு பகுதியல்ல - அதைக் குணப் படுத்த முடியும்TED@BCG London
92303சல்வடோரே யாகோனேசி: என் மூளைப் புற்று நோயை வெளிப்படுத்திய போது என்ன நடந்தது?TEDMED 2013
102281லீ மொகோபே: மாற்றுப் பாலினராய் உணர்வதைப் பற்றி ஒர் சக்தி மிகு கவிதைTEDWomen 2015
112274டோனி ஃபேடெல்: டிஸைன் செய்வதின் அதாவது வடிவமைப்பதின் முதல் ரகசியம் - கவனிப்பதுTED2015
122273ஜாய் அலெக்ஸாண்டர்: பழங்கால ஜாஸ் இசையமைக்கும் ஒரு 11 வயது மேதைTED2015
132272பில் கிராஸ்: முதல் முயற்சி நிறுவனங்கள் வெற்றி பெறுவதின் ஒரே முக்கிய காரணம்.TED2015
142200பெல் பெஸ்ஸி: உங்களது கனவுகளை அழிப்பதற்கான 5 வழிகள்TEDGlobal 2014
152136ரோஸி கிங்க்: நான் நானாக இருக்க எனக்கு ஆடிஸம் எப்படி சுதந்திரமளித்ததுTEDMED 2014
162120டெப்ரா ஜார்விஸ்: ஆமாம், நான் புற்று நோயிலிருந்து பிழைத்தவள். ஆனால் அது என் அடையாளமல்ல.TEDMED 2014
172111கித்ரா கஹானா: என் தந்தை, உடலில் சிறைப்பட்டவர்.ஆனால் ஒரு சுதந்திரப் பறவைTEDMED 2014
182108மிரியம் சிட்பே: கை கழுவுவதின் அபார சக்திTED@Unilever
192059கிளின்ட் ஸ்மித்: அமைதியின் ஆபத்துTED@NYC
202019கேரன் எளாசாரி: ஹேக்கர்கள் : இணையத்தின் நோய் எதிர்ப்பு சக்திTED2014
212015ரே கர்ச்வீல்: கலப்பின சிந்தனைக்கு தயாராகுங்கள்TED2014
221997கெவின் ப்ரிக்க்ஸ்: தற்கொலைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான பாலம்TED2014
231983எலிசபெத் கில்பெர்ட்: வெற்றி, தோல்வி மற்றும் உருவாக்க தொடர்ந்து பயணித்தல்TED2014
241962TED ஊழியர்: இது TED, இசையில்TED in the Field
251923தாள சத்தம் துடிப்புக்கு பின்னாலுள்ள கணிதம் No Video TEDYouth 2013
261905மார்க் கெண்டால்: பாதுகாப்பான மற்றும் மலிவான ஊசி இல்லாத தடுப்பு மருந்து உட்கொள்ளும் முறை.TEDGlobal 2013
271896எந்த ஒரு சூழ்நிலையிலும் விட்டு கொடுத்து விடாதீர்கள்TEDWomen 2013
281880டேவிட் ஸ்டேண்ட்ல்-ராஸ்ட்: சந்தோஷமாக இருக்க வேண்டுமா? நன்றியுள்ளவர்களாய் இருங்கள்TEDGlobal 2013
291877ஜாரெட் டியமண்ட்: சமூகங்கள் இன்னும் சிறப்பான முறையில் எப்படி மூப்படையலாம்?TED2013
301873ஸ்டீபன் லார்சென்: மருத்துவர்கள் சக மருத்துவர்களிடம் இருந்து என்ன கற்று கொள்ளலாம்TED@BCG Singapore
311863க்றிஸ் டவுனி: பார்வையற்றவர்களை மனதில் கொண்டு வடிவமைத்தல்TEDCity2.0
321862ஆதர் பென்ஜமின்: ஃபிபோனாச்சி எண்களின் மாயாஜாலம்TEDGlobal 2013
331861மிக்கோ ஹைப்போனென்: NSA எப்படி உலக நம்பிக்கைக்கு துரோகம் செய்தது -- இது செயல்படவேண்டிய நேரம்TEDxBrussels
341857ஹால்லி மோர்ரிஸ்: ஏன் செர்னோபிலில் தங்கி இருக்க வேண்டும் ? ஏன் என்றால் அது எங்கள் நிலம் .TEDGlobal 2013
351836மைக்கல் செண்டல்: நம்முடைய சமூக வாழ்வில் ஏன் சந்தையை நம்பக்கூடாதுTEDGlobal 2013
361806Jinsop Lee: ஐம்புலங்களுக்கான வடிவமைப்புTED2013
371790Dong Woo Jang: வில் செய்வதற்கான கலைTED2013
381755Lisa Bu: லிசா பு : புத்தகங்கள் எப்படி உங்கள் மனதை திறக்கின்றனTED2013
391745செர்கே பிரின்: ஏன் கூகிள் கிளாஸ்.TED2013
401736ஷோழன்: ஷோழன் ஹுஷே: எளிதாய் சீன மொழியை கற்றுக்கொள்ள!TED2013
411725நேரத்தை மிச்சப்படுத்த 10 தொழில்நுட்ப குறிப்புகள்TED2013
421622பவோலோ கார்டினி: பல்பணியை மறந்து, ஒருபணியை முயற்சித்தல்TEDGlobal 2012
431569Amy Cuddy: எமி கடி: உங்கள் தோற்ற அமைவு உங்களை உருவாக்குகிறதுTEDGlobal 2012
441496Marc Goodman: மார்க் குட்மேன்: வருங்காலத்தில் குற்றங்களின் நிலையைப் பற்றிய தொலைநோக்குப் பார்வை.TEDGlobal 2012
451469டெர்ரி மூர்: எக்ஸ் (X) குறி ஏன் தெரியாதவற்றைக் குறிக்கிறது?TED2012
461410சிப் கிட்: புத்தக வடிவமைப்பு நகைச்சுவைக்குரிய விஷயம் அல்ல. சரி. அது அப்படிதான். TED2012
471403லேமா குவோபீ: பெண்களின் அறிவாற்றலை, திறமையை அவர்களின் பெருமையை வெளிக்கொணருங்கள்.TED2012
481391Brené Brown: பிரீனே பிரௌன்: அவமானத்திற்கு செவிமடுக்கும்பொழுதுTED2012
491282ஜோ சபியா : கதை சொல்லும் தொழில்நுட்பம்Full Spectrum Auditions
501265அபர்ணா ராவ்: உயர்தொழில்நுட்பக் கலை (நகைச்சுவை உணர்வு கலந்தது)TEDGlobal 2011
511262மார்கோ டேம்பெஸ்ட்: மிகுதிப்படுத்திய மெய்காட்டும் தொழில்நுட்ப மாயாஜாலம்TEDGlobal 2011
521248பங்கர் ராய்: பங்கர் ராய் - ஒரு வெறுங்கால் இயக்கத்தின் மூலம் கற்றுகொள்ளக்கூடிய பாடங்கள்TEDGlobal 2011
531211மார்கோ தெம்பெஸ்ட்: மாயவித்தையின் உண்மையும் பொய்யும் (ஐபொட்-உடன்)TEDGlobal 2011
541199ஜோசெட் ஷீரன்: "பட்டினியை வெல்வோம்"TEDGlobal 2011
551183மேட் கட்ஸ்: 30 நாட்களுக்கு புதிதாக ஏதாவதொன்றை முயன்று பாருங்கள்TED2011
561180ராஜேஷ் ராவ்: சிந்துசமவெளி நாகரிகத்தின் வரிவடிவத்திற்கான ரோஸட்டா கல். TED2011
571173மாயா பேசேர் மற்றும் அவருடைய செலொTED2011
581171கமில்லே சீமென்: மறக்க முடியாத துருவப் பகுதிப் பனிக்கட்டியின் நிழற்படங்கள்TED2011
591156"பஸ்ஸகாக்லியா" எனப்படும் ஓர் இசை வடிவத்தை, இருவரிசையாக வழங்கும் ரொபர்ட் குப்தாவும், ஜோஷுவா ரோமனும்.TED2011
601143ரோன் குட்மன்: புன்னகையில் புதைந்துள்ள சக்திTED2011
611130ரீக் இலியாஸ் : விமான விபத்தின் மூலம் நான் கற்றுக்கொண்ட மூன்று விஷயங்கள்TED2011
621084வாதா கான்பரின் அரபு உலகின் வரலாற்று சிறப்பு தருணம்TED2011
631068சுஹைர் ஹம்மாது: போர், அமைதி, பெண், அதிகாரம் என்பன சார்ந்த கவிதைகள்TEDWomen 2010
641048நீள் பஸ்ரிச்சா : அற்புதத்தின் மூன்று அம்சங்கள்TEDxToronto 2010
651044ஏரியானா ஹஃபிங்க்டன்: வெற்றி பெறுவது எப்படி? நன்றாகத் தூங்குங்கள்TEDWomen 2010
661042பிரீன் பிரவுன் : வடுபடத்தக்க தன்மையின் சக்திTEDxHouston
671032கிரண் பேடி : மாறுபட்ட ஒரு காவல் அதிகாரிTEDWomen 2010
68993பர்டன் சீவர்: பேணக்கூடிய கடல் உணவு? அறிவு பெறுவோம்.Mission Blue Voyage
69963ஆனி லென்னாக்ஸ்: நான் ஏன் எச்.ஐ.வி / எய்ட்ஸ் செயல் திறனாளராக உள்ளேன்?TEDGlobal 2010
70947டெரெக் சிவெர்ஸ்: உங்கள் குறிக்கோள்களை உங்களுடனே வைத்திருங்கள்TEDGlobal 2010
71912உலக மக்கள் தொகை வளர்ச்சி பற்றி ஹான்ஸ் ரோஸ்லிங்TED@Cannes
72893அதிதி சங்கரதாஸ்: கற்றல் குறைபாடுகள் பற்றிய இரண்டாம் அபிப்ராயம்TEDIndia 2009
73888ஆனந்தா ஷங்கர் ஜெயந்த் நடனத்தின் துணை கொண்டு புற்றுநோயை எதிர்கொள்கிறார்TEDIndia 2009
74865சார் கென் ராபின்சன்: கற்கும் புரட்சி வரட்டும்TED2010
75860கிரகாம் ஹில்: நான் ஏன் வார நாள் சைவ உணவாளன் ஆனேன்?TED2010
76851அணில் குப்தா : இந்தியாவின் மறைந்து கிடக்கும் கண்டுபிடிப்புகளின் நாற்றங்கால்TEDIndia 2009
77848சைமன் சினக்: சிறந்த தலைவர்கள் எவ்வாறு ஒரு செயலை ஊக்குவிக்கிறார்கள்TEDxPuget Sound
78815ஆடோரா ஸ்விடக்: பெரியவர்கள் சிறுவர்களிடம் இருந்து என்ன கற்று கொள்ளலாம்TED2010
79814டெரெக் சிவேர்ஸ்: இயக்கமொன்றை எப்படி ஆரம்பிக்கலாம்TED2010
80755டேரேக் சிவேர்ஸ்: அபூர்வமா அல்லது சிற்சில வேற்றுமைகள் மட்டுமா?TEDIndia 2009
81736லலிதேஷ் கட்ரகட்டா: பேரழிவை எதிர்த்து போராடவும், பொருளாதரத்தை வளர்க்கவும் வரைபடம் செய்தல்TEDIndia 2009
82735கிரண் பீர் சேடி பொறுப்பெடுத்துக் கொள்ள சிறுவர்களை பயிற்றுவிக்கிறார்TEDIndia 2009
83704பாலியல் அடிமைத்தனத்திற்கு எதிரான சுனிதா கிருஷ்ணனின் போராட்டம்TEDIndia 2009
84685பிரணவ் மிஸ்த்ரி : ஆறாவது அறிவு பொறியியல் வளர்ச்சியினால் சாத்தியகூறுகள்TEDIndia 2009
85642காற்றை வசப்படுத்திய வில்லியம் கம்க்வம்பாTEDGlobal 2009
86618அதிசயிக்கும் ஊக்கவியல் விஞ்ஞானம் பற்றி டண் பிங்க்TEDGlobal 2009
87587கணிதக் கல்வியை மாற்றுவதற்கான ஆதர் பென்ஜமினின் சூத்திரம்TED2009
88572ரிச்சர்ட் சென்.ஜான் : "வெற்றி ஒரு தொடர் பயணம்”TED2009
89565கெவின் சூரெஸ்: கெவின் சூரெஸின் சுற்றுபுற சூழலை பாதிக்காத கட்டுமான பலகைகள் :TED2009
90552ஈவ் பெஹரின் மீமுன்னூட்டிய விசையுந்து வடிவமைப்புTED2009
91540HIV பற்றி ஹான்ஸ் ரோஸ்லிங்: புதிய உண்மைகளும், ஆச்சரியப்படக் கூடியக் காட்சிகளும்TED2009
92535அல் கோர் புவிப்பருவநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கிறார்.TED2009
93525உலகின் மிக முக்கிய பிரச்சனைகளை எப்படி சாதுர்யமாக எதிர் கொள்ள முடியும் என்பது பற்றி அலெக்ஸ் டபாரக்TED2009
94481ப்யாடீ மேஸ் விளக்கும் "ஆறாவது புலன்" என்கிற புரட்சிகரமான அணிந்து கொள்ளும் தொழில்நுட்பம்TED2009
95451மனம் திறக்கிறார் பில் கேட்ஸ் TED2009
96407ஆண்டி ஹாப்ச்பாவ்ம் : பசுமைக்கு வழி வகுப்போம் !TED2008
97313மரிசா பிக் ஜோர்டன் அவர்கள் சுலு கம்பி கலையின் அற்புதத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.TEDGlobal 2007
98285ஆடம் க்ரோச்செர் மற்றும் அவருடைய குளிர் சாதன பெட்டி.TED2007
99276மூதாதைய மொழியைப் பற்றி முரே கெல்-மான்TED2007
100252உங்கள் மரபணுக்கள் உங்கள் விதியை நிர்ணயிக்கவில்லை எனக் கூறுகிறார் டீன் ஆர்நிஷ்.TED2008
101243அல் கோர்: காலநிலைப் பிரச்சினையின் மீதான புதிய சிந்தனைTED2008
102228ஆலன் கே யோசனைகள் பற்றிய சக்திமிக்க யோசனையை பகிர்ந்து கொள்கிறார்.TED2007
103204இஸபெல் அலன்டே, அதீத ஆர்வம் பற்றிய கதைகளைச் சொல்கிறார்.TED2007
104129பிளெயிஸ் அகுவேரா ஒய் ஆர்கஸ் டெமோஸ் போட்டோசிந்த்TED2007
105127ஆப்ரிக்காவில் வர்த்தகம் செய்வது பற்றி நோஜி ஓகோன்ஜோ-ஐவேலாTED2007
10692நீங்கள் இதுவரை பார்த்திருப்பதிலேயே மிகச் சிறந்த புள்ளிவிவரங்களை ஹான்ஸ் ரோஸ்லிங் காண்பிக்கிறார்TED2006
10785ருவாண்டா நாட்டின் புனரமைப்பைப் பற்றி பில் கிளிண்டன்TED2007
10870றிச்சாட் சென். ஜோன் இன் வெற்றியின் 8 இரகசியங்கள்TED2005
10969ஆபத்துக்குள்ளான கலாச்சாரங்கள் பற்றி வேட் டேவிஸ் சொல்கிறார்TED2003
11053மெஜோரா கார்டர் அவர்களின் ஊரகப் புதுமைப்படுத்தலின் கதைTED2006