ABOUT THE SPEAKER
Dong Woo Jang - Bow designer
Dong Woo Jang turns an unusual stick of bamboo into an archer’s bow, an exploration of his cultural heritage and a metaphor for his perfect world.

Why you should listen

His parents wouldn’t let him play video games, so Dong Woo Jang had to invent other ways to entertain himself in and around his Seoul apartment. First, he studied spider anatomy and hunting skills for three years, creating their habitat in his room. Next, Dong headed outside, where he picked up fallen tree branches and turned them into archery bows.

Later, while researching the age-old craft, he discovered that his optimal design was strikingly similar to that of his ancestors. Though he concedes that, during his process of “fixing, breaking, redesigning, mending, bending, and amending” bows, he accidently set his building on fire. The 15-year-old says that working with wood -- and traveling back and forth in time -- makes him feel free.

More profile about the speaker
Dong Woo Jang | Speaker | TED.com
TED2013

Dong Woo Jang: The art of bow-making

Dong Woo Jang: வில் செய்வதற்கான கலை

Filmed:
2,472,005 views

டோங் வூ ஜாங் விசித்திரமான பொழுதுப் போக்கை கொண்டிருந்தார். இந்த உரையினை வழங்கும்பொழுது அவருக்கு 15 வயது. அவர் சியோலின் கட்டிட காடுகள் வாழும்பொழுது சிறந்த வில் செய்வதற்கு எப்படி ஊக்கம் வந்தது எனக் கூறுகின்றார். அவர் சொந்தமாக வடிவமைத்த வில்லினையும் அம்பினையும் பாருங்கள், கேளுங்கள்.
- Bow designer
Dong Woo Jang turns an unusual stick of bamboo into an archer’s bow, an exploration of his cultural heritage and a metaphor for his perfect world. Full bio

Double-click the English transcript below to play the video.

00:12
It is said that the grassபுல் is always greenergreener
0
624
4048
இக்கரை மாட்டுக்கு
00:16
on the other sideபக்க of the fenceவேலி,
1
4672
3054
அக்கரைப் பச்சை என்று கூறுவர்,
00:19
and I believe this is trueஉண்மை,
2
7726
3146
நான் அதை உண்மை என்று நினைக்கின்றேன்
00:22
especiallyகுறிப்பாக when I hearகேட்க Presidentஜனாதிபதி Obamaஒபாமா
3
10872
2584
குறிப்பாக அதிபர் ஒபாமா சொன்னப்பிறகு
00:25
oftenஅடிக்கடி talk about the Koreanகொரியன் educationகல்வி systemஅமைப்பு
4
13456
2498
அவர் எப்பொழுதும் கொரிய கல்வித் திட்டத்தைப் பற்றி
00:27
as a benchmarkஅடிப்படை of successவெற்றி.
5
15954
3511
வெற்றியின் படிக்கல்லாக கூறுகின்றார்.
00:31
Well, I can tell you that,
6
19465
2397
சரி ,ஒன்றை நான் சொல்லமுடியும்,
00:33
in the rigidதிடமான structureஅமைப்பு and highlyமிகவும் competitiveபோட்டி natureஇயற்கை
7
21862
3547
கடுமையான உயர் போட்டி நிறைந்த சூழலில் உருவானது
00:37
of the Koreanகொரியன் schoolபள்ளி systemஅமைப்பு,
8
25409
2191
கொரியாவின் கல்வி திட்டம்
00:39
alsoமேலும் knownஅறியப்பட்ட as pressureஅழுத்தம் cookerகுக்கர்,
9
27600
2334
'பிரெஷ்ர் குக்கர்' என்றும் அழைக்கப்படும்,
00:41
not everyoneஅனைவருக்கும் can do well in that environmentசூழல்.
10
29934
5659
இந்த சூழலில் அனைவராலும் சிறப்பாக செய்யமுடியாது.
00:47
While manyநிறைய people respondedபதிலளித்தார் in differentவெவ்வேறு waysவழிகளில்
11
35593
2625
எங்களது கல்வி முறையைப் பற்றி
00:50
about our educationகல்வி systemஅமைப்பு,
12
38218
3000
பலர் பலவிதமான கருத்துக்களை கூறுகிறார்கள்
00:53
my responseபதில் to the high-pressureஉயர் அழுத்த environmentசூழல்
13
41218
3376
மிகவும் அழுத்தமான சூழலுக்கு என்னுடைய பதில்
00:56
was makingதயாரித்தல் bowsமுடிச்சுகள் with piecesதுண்டுகள் of woodமரம்
14
44594
2930
வில்லினை உருவாக்கலாம் என நினைக்கின்றேன்
00:59
foundகண்டறியப்பட்டது nearஅருகே my apartmentஅபார்ட்மெண்ட் buildingகட்டிடம்.
15
47524
2744
என் வீட்டிற்கு அருகில் இருக்கும் விறகுகளை கொண்டு
01:02
Why bowsமுடிச்சுகள்?
16
50268
2520
ஏன் வில்?
01:04
I'm not quiteமிகவும் sure.
17
52788
2751
எனக்கே சரியாகத் தெரியவில்லை.
01:07
Perhapsஒருவேளை, in the faceமுகம் of constantநிலையான pressureஅழுத்தம்,
18
55539
3945
தொடர் அழுத்தத்தின் காரணமாக இருக்கலாம்,
01:11
my cavemanகுகை instinctஉள்ளுணர்வு of survivalஉயிர்
19
59484
2247
என்னுள் இருக்கும் குகை மனிதனின் தொடர் வாழ்விற்கான அம்சம்
01:13
has connectedஇணைக்கப்பட்ட with the bowsமுடிச்சுகள்.
20
61731
4322
வில்லுடன் தொடர்பு கொண்டிருக்கலாம்,
01:18
If you think about it,
21
66053
1734
நீங்கள் அதைப் பற்றி சிந்தித்தால்,
01:19
the bowவில் has really helpedஉதவியது driveஇயக்கி humanமனித survivalஉயிர்
22
67787
3413
வராலாற்றிற்கு முன்பிருந்தே வில்
01:23
sinceமுதல் prehistoricவரலாற்றுக்கு முற்பட்ட timesமுறை.
23
71200
2725
மனிதனின் தொடர் வாழ்விற்கு அதிகம் பங்காற்றியுள்ளது.
01:25
The areaபகுதியில் withinஉள்ள threeமூன்று kilometersகிலோமீட்டர்கள் of my home
24
73925
3267
என் வீட்டிலிருந்து 3 கி.மீ தூரத்தில்
01:29
used to be a mulberryமல்பரி forestகாட்டில்
25
77192
2183
மெல்பெரி மரக்காடு உள்ளது
01:31
duringபோது the JoseonJoseon dynastyவம்சம்,
26
79375
2290
ஜோசியன் சாம்ராஜ்ஜியத்தின்போது,
01:33
where silkwormsபட்டு were fedஊட்டி with mulberryமல்பரி leavesஇலைகள்.
27
81665
4457
பட்டுப்புழுக்களுக்கு இந்த மெல்பெரி இலைகள்தான் உணவு.
01:38
In orderஆர்டர் to raiseஉயர்த்த the historicalவரலாற்று awarenessவிழிப்புணர்வு of this factஉண்மையில்,
28
86122
4706
இந்த வரலாற்றினை விழிப்புணர்வு வழி வெளிப்படுத்த
01:42
the governmentஅரசாங்கம் has plantedநடப்படுகிறது mulberryமல்பரி treesமரங்கள்.
29
90828
4335
அரசு மெல்பெரி மரங்களை நடவு செய்தது.
01:47
The seedsவிதைகள் from these treesமரங்கள்
30
95163
1778
இம்மரங்களின் விதைகள்
01:48
alsoமேலும் have spreadபரவல் by birdsபறவைகள் here and there
31
96941
2799
பறவைகளின் மூலம் பரவலாக்கப்படுகின்றது
01:51
nearbyஅருகிலுள்ள the soundproofபுகாததாக wallsசுவர்கள் of the cityநகரம் expresswayஅதிவேக
32
99740
3478
நகரில் ஓசைபுகா சுவர்களுக்கு அருகில்
01:55
that has been builtகட்டப்பட்ட around the 1988 Olympicsஒலிம்பிக்.
33
103218
4366
1988-இல் ஒலிம்பிக் காலக்கட்டத்தில்
01:59
The areaபகுதியில் nearஅருகே these wallsசுவர்கள்,
34
107584
2501
கட்டப்பட்ட இடத்தின் அருகில்,
02:02
whichஎந்த nobodyயாரும் bothersதொல்லை தருவது to payசெலுத்த attentionகவனம் to,
35
110085
2980
யாரும் கவனம் செலுத்தாத,
02:05
had been left freeஇலவச from majorமுக்கிய interventionதலையீடு,
36
113065
3194
பெரிய மேம்பாடு காணாத,
02:08
and this is where I first foundகண்டறியப்பட்டது my treasuresபொக்கிஷங்கள்.
37
116259
5900
இந்த இடத்தில்தான் என் பொக்கிஷத்தைக் கண்டுபிடித்தேன்.
02:14
As I fellவிழுந்தது deeperஆழமான into bowவில் makingதயாரித்தல்,
38
122159
3201
எனக்கு வில் செய்வதில் ஆழமான ஆர்வம் வந்தது,
02:17
I beganதொடங்கியது to searchதேடல் farஇதுவரை and beyondஅப்பால் my neighborhoodஅக்கம்.
39
125360
4211
என் வீட்டின் சுற்றுப்புறத்தையும் தாண்டி தேடிப்பார்த்தேன்.
02:21
When I wentசென்றார் on schoolபள்ளி fieldதுறையில் tripsபயணங்கள்,
40
129571
2118
நான் பள்ளி சுற்றுலா செல்லும்போதும்,
02:23
familyகுடும்ப vacationsவிடுமுறைக்கு, or simplyவெறுமனே on my way home
41
131689
3224
குடும்ப சுற்றுலா அல்லது வீடு நோக்கி வரும்பொழுதும்
02:26
from extracurricularபாடநெறி சாராத classesவகுப்புகள்,
42
134928
2835
கூடுதல் வகுப்பிற்கு செல்லும்பொழுதும்
02:29
I wanderedஅலைந்து around woodedமரங்களடர்ந்த areasபகுதிகளில்
43
137763
2099
மரங்கள் நிறைந்த இடத்திற்கு செல்வேன்
02:31
and gatheredகூடி treeமரம் branchesகிளைகள்
44
139862
1739
மரக்கிளைகளைச் சேமித்து வைத்துக்கொள்வேன்
02:33
with the toolsகருவிகள் that I sneakedசென்று insideஉள்ளே my schoolபள்ளி bagபையில்.
45
141601
3971
என்னுடைய பள்ளிப்பையில் உள்ள கருவிகளான
02:37
And they would be somethingsஏதோ like sawsரம்பங்கள், knivesகத்திகள்,
46
145572
3701
இரம்பம், கத்தி,
02:41
sicklesஅரிவாளால் and axesஅச்சுகள்
47
149273
2246
வளைவு கத்தி, மற்றும் கோடரி
02:43
that I coveredமூடப்பட்ட up with a pieceதுண்டு of towelதுண்டு.
48
151519
4688
ஆகியவற்றை ஒரு துண்டில் மறைத்து வைத்திருப்பேன்
02:48
I would bringகொண்டு the branchesகிளைகள் home,
49
156207
1881
நான் அந்த மரக்கிளைகளை வீட்டிற்கு கொண்டு வருவேன்
02:50
ridingசவாரி busesபேருந்துகள் and subwaysசுரங்கப்பாதைகள்,
50
158088
1989
பேருந்திலும் பாதாள இரயிலிலும்
02:52
barelyஅரிதாகவே holdingவைத்திருக்கும் them in my handsகைகளை.
51
160077
3389
வெறுங்கையில் பிடித்து வருவேன்.
02:55
And I did not bringகொண்டு the toolsகருவிகள் here to Long Beachகடற்கரை.
52
163466
3876
இங்கு நான் அதனைக் கொண்டு வரவில்லை காரணம்
02:59
Airportவிமான நிலையம் securityபாதுகாப்பு.
53
167342
1556
விமான பாதுகாப்பினருக்கு பயந்து
03:00
(Laughterசிரிப்பு)
54
168898
2080
(சிரிப்பொலி)
03:02
In the privacyதனியுரிமை of my roomஅறை, coveredமூடப்பட்ட in sawdustமரத்தூள்,
55
170978
3719
என் அறை இரம்ப பயன்பாட்டினால் தூசிகள் நிறைந்து இருக்கும்,
03:06
I would saw, trimசெதுக்கு and polishபோலிஷ் woodமரம் all night long
56
174697
4054
நான் இரவு முழுவதும் இரம்பத்தைப் பயன்படுத்தி ஒரு வில் தயாராகும் வரை
03:10
untilவரை a bowவில் tookஎடுத்து shapeவடிவம்.
57
178751
2467
அறுத்துக்கொண்டு, செதுக்கிக்கொண்டு தூய்மைப்படுத்திக்கொண்டிருப்பேன்
03:13
One day, I was changingமாறிவரும் the shapeவடிவம் of a bambooமூங்கில் pieceதுண்டு
58
181218
4495
ஒரு நாள், நான் அந்த வில்லின் வடிவத்தை மாற்றினேன்
03:17
and endedமுடிந்தது up settingஅமைப்பை the placeஇடத்தில் on fireதீ.
59
185713
4755
அந்த இடத்திற்கே நெருப்பு வைத்துவிட்டேன்
03:22
Where? The rooftopமேற்கூரை of my apartmentஅபார்ட்மெண்ட் buildingகட்டிடம்,
60
190468
4789
எங்கு? என் அடுக்குமாடி வீட்டின் கூரைக்கு,
03:27
a placeஇடத்தில் where 96 familiesகுடும்பங்கள் call home.
61
195257
3640
அங்கு 96 குடும்பங்கள் வாழ்கின்றன
03:30
A customerவாடிக்கையாளர் from a departmentதுறை storeகடை acrossமுழுவதும் from my buildingகட்டிடம்
62
198897
2591
என் வீட்டின் அருகில் இருக்கும் மளிகை கடையில் இருந்த வாடிக்கையாளர்
03:33
calledஎன்று 911,
63
201488
1490
911க்கு அழைத்துவிட்டார்,
03:34
and I ranஓடி downstairsகீழ்ப்படிக்கட்டுகளுக்குச் to tell my momஅம்மா
64
202978
2047
என்னுடைய பாதி முடி எரிந்த நிலையில்
03:37
with halfஅரை of my hairமுடி burnedஎரித்தனர்.
65
205025
5217
என் அம்மாவிடம் சொல்ல கீழே ஓடினேன்.
03:42
I want to take this opportunityவாய்ப்பு
66
210242
2128
இந்த தருணத்தை பயன்படுத்தி
03:44
to tell my momஅம்மா, in the audienceபார்வையாளர்களை todayஇன்று:
67
212370
3704
சபையில் என் அம்மாவிடம் ஒன்றை சொல்ல ஆசைப்படுகிறேன்:
03:48
Momஅம்மா, I was really sorry,
68
216074
2341
அம்மா என்னை மன்னித்திவிடுங்கள்,
03:50
and I will be more carefulகவனமாக with openதிறந்த fireதீ from now on.
69
218415
3646
இனி திறந்த நெருப்பு எனறால் கவனமாக இருக்கின்றேன்
03:54
My motherதாய் had to do a lot of explainingவிளக்கி,
70
222061
2634
என் அம்மா நிறைய விளக்கங்களைச் சொல்ல வேண்டி இருந்தது,
03:56
tellingசொல்லி people that her sonமகன் did not commitசெய்து
71
224695
2329
இது திட்டமிட்டு செய்யப்பட்ட தீவைப்பு அல்ல
03:59
a premeditatedசெய்யப்பட்டவை arsonதீவைத்தல்.
72
227024
3459
என்று விளக்கினார்.
04:05
I alsoமேலும் researchedresearched extensivelyவிரிவாக on bowsமுடிச்சுகள் around the worldஉலக.
73
233250
4155
நான் உலகில் உள்ள பல விற்களைப் பற்றி ஆய்வு நடத்தினேன்
04:09
In that processசெயல்முறை, I triedமுயற்சி to combineஇணைக்க
74
237420
2046
அப்படியே பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு இடங்களில்
04:11
the differentவெவ்வேறு bowsமுடிச்சுகள் from acrossமுழுவதும் time and placesஇடங்கள்
75
239466
2441
செய்யப்பட்ட விற்களை ஒன்றிணைத்தேன்
04:13
to createஉருவாக்க the mostமிகவும் effectiveபயனுள்ள bowவில்.
76
241907
3783
ஒரு மிகச்சிறந்த வில் செய்வதற்கு.
04:17
I alsoமேலும் workedவேலை with manyநிறைய differentவெவ்வேறு typesவகையான of woodமரம்,
77
245690
2353
நான் மேப்பல், யிவ் மெல்பெரி போன்ற
04:20
suchஅத்தகைய as mapleமேப்பிள், yewயூ and mulberryமல்பரி,
78
248043
3188
வெவ்வேறு வகையான மரங்களிலும் வில் செய்து
04:23
and did manyநிறைய shootingபடப்பிடிப்பு experimentsசோதனைகள்
79
251231
1940
அதனை பயன்படுத்தி பார்த்தேன்
04:25
in the woodedமரங்களடர்ந்த areaபகுதியில் nearஅருகே the urbanநகர்ப்புற expresswayஅதிவேக
80
253171
2499
முன்பு நான் குறிப்பிட்ட பாதாள இரயில் தடத்தின்
04:27
that I mentionedகுறிப்பிட்டுள்ள before.
81
255670
2835
அருகே இருக்கும் மரங்கள் நிறைந்த பகுதியில்தான்
04:30
The mostமிகவும் effectiveபயனுள்ள bowவில் for me
82
258505
2025
என் வில் பயிற்சி நடக்கும்
04:32
would be like this.
83
260530
2767
மிகச்சிறந்த வில் இப்படிதான் இருக்கும்
04:35
One: Curvedவளைந்த tipsகுறிப்புகள் can maximizeபெரிதாக்கு the springinessspringiness
84
263297
4213
ஒன்று: படத்தில் உள்ளதுபோல வளைந்த நிலை
04:39
when you drawவரைய and shootசுட the arrowஅம்பு.
85
267510
3531
வில்லின் பாய்திறத்தை உச்ச வரம்பிற்கு அதிகரிக்கும்
04:43
Two: Bellyவயிறு is drawnவரையப்பட்ட inwardஅகத்திலும் for higherஅதிக drawவரைய weightஎடை,
86
271041
4897
இரண்டு: உட்புறமாக வரையப்பட்டுள்ளது அதிக கனத்தை ஆட்கொள்ளும்
04:47
whichஎந்த meansவழிமுறையாக more powerசக்தி.
87
275938
3661
இது அதிக சக்தியை கொடுக்கும்
04:51
Threeமூன்று: SinewSinew used in the outerவெளி layerஅடுக்கு of the limbமூட்டு
88
279599
4312
மூன்றாவது: வெளி இழை நரம்பு
04:55
for maximumஅதிகபட்ச tensionபதற்றம் storageசேமிப்பு.
89
283911
2905
உச்ச வரம்பு அழுத்தத்தை கொடுக்கும்
04:58
And fourநான்கு: Hornகொம்பு used to storeகடை energyஆற்றல் in compressionகம்ப்ரஷன்.
90
286816
8239
நான்காவது: அழுத்தத்தில் ஆற்றலை நிலைநிறுத்த கொம்பினை போன்ற வடிவத்தைப் பயன்படுத்தவேண்டும்
05:07
After fixingசரிசெய்ய, breakingஉடைத்து, redesigningசெய்தல் போன்றவற்றுக்கு,
91
295055
2998
வில் செய்ய விறகினை பலமுறை உடைத்து, மறுவடிவமைப்பு செய்து
05:10
mendingதைக்க, bendingகுனிந்து and amendingதிருத்தும்,
92
298053
2931
ஒட்டி, வளைத்து மாற்றங்களைச் செய்து
05:12
my idealஏற்றதாக bowவில் beganதொடங்கியது to take shapeவடிவம்,
93
300984
3307
நான் எதிர்பார்த்த வில்லின் வடிவம் உருவாகியது
05:16
and when it was finallyஇறுதியாக doneமுடிந்ததாகக்,
94
304291
3855
இறுதியாக வில்
05:20
it lookedபார்த்து like this.
95
308146
3454
இப்படிதான் காட்சியளிக்கும்.
05:24
I was so proudபெருமை of myselfநானே
96
312673
2237
என்னை நினைத்து எனக்கு பெருமையாக இருந்தது
05:26
for inventingகண்டுபிடித்தனர் a perfectசரியான bowவில் on my ownசொந்த.
97
314910
6074
சொந்தமாக ஒரு வில்லினை உருவாக்கியதற்கு
05:32
This is a pictureபடம் of Koreanகொரியன் traditionalபாரம்பரிய bowsமுடிச்சுகள்
98
320984
3432
தொல்பொருள் காட்சி சாலையில் இருந்து எடுக்கப்பட்ட
05:36
takenஎடுத்து from a museumஅருங்காட்சியகம்,
99
324416
1896
கொரியாவின் பாரம்பரிய வில்லின் படம்
05:38
and see how my bowவில் resemblesஒத்திருக்கிறது them.
100
326312
5484
இப்பொழுது என்னுடைய வில் எப்படி இருக்கின்றது எனப் பாருங்கள்
05:43
Thanksநன்றி to my ancestorsமுன்னோர்கள்
101
331796
1566
என்னுடைய உருவாக்கத்தை திருடிய
05:45
for robbingகடத்தி me of my inventionகண்டுபிடிப்பு. (Laughterசிரிப்பு)
102
333362
5291
முனோர்களுக்கு நன்றி. (சிரிப்பொலி)
05:51
Throughமூலம் bowmakingbowmaking,
103
339542
1852
வில்லினை உருவாக்கும் பொழுது,
05:53
I cameவந்தது in contactதொடர்பு with partபகுதியாக of my heritageபாரம்பரிய.
104
341394
3061
என் பரம்பரை பெருமையுடன் நேரடியாக தொடர்பு கொள்கிறேன்
05:56
Learningகற்றல் the informationதகவல் that has accumulatedகுவிக்கப்பட்ட over time
105
344455
3563
என் முன்னோர்கள் சேகரித்து வைத்திருந்த தகவல்களையும் செய்திகளையும்
06:00
and readingவாசிப்பு the messageசெய்தி left by my ancestorsமுன்னோர்கள்
106
348018
2838
கற்றுக் கொள்கின்றேன்
06:02
were better than any consolationஆறுதல் therapyசிகிச்சை
107
350856
2599
இத்தகவல்கள் எந்த மருத்துவத்தையும் விட எனக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது
06:05
or pieceதுண்டு of adviceஆலோசனை any livingவாழ்க்கை adultsபெரியவர்கள் could give me.
108
353455
4949
என்னைப்போன்றோருக்கு நான் சொல்லநினைக்கும் அறிவுரை இதுதான்
06:10
You see, I searchedதேடியது farஇதுவரை and wideபரந்த,
109
358404
2918
நான் அகலமாகவும் தூரமாகவும் தேடினேன்
06:13
but never botheredதொல்லை to look closeநெருக்கமான and nearஅருகே.
110
361322
3476
ஆனால் என் அருகிலும் எனக்கு நெருக்கமாகவும் உள்ளதை கண்டுக்கொள்ளவில்லை
06:16
From this realizationசுவாமிகளும்,
111
364798
2245
இந்த உணர்வு நிலையில் இருந்துதான்
06:19
I beganதொடங்கியது to take interestஆர்வம் in Koreanகொரியன் historyவரலாறு,
112
367043
2821
முன்பு ஊக்கம் அளிக்காத
06:21
whichஎந்த had never inspiredஈர்க்கப்பட்டு me before.
113
369864
3397
கொரிய வரலாற்றின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது
06:25
In the endஇறுதியில், the grassபுல் is oftenஅடிக்கடி greenergreener
114
373261
3376
இறுதியில் இக்கரையின் புல்லும்
06:28
on my sideபக்க of the fenceவேலி,
115
376637
1790
பச்சையாக இருப்பதை உணர்ந்தேன்,
06:30
althoughஎன்றாலும் we don't realizeஉணர it.
116
378427
3177
அதை பல சமயங்களில் நாம் உணர்வதில்லை.
06:33
Now, I am going to showநிகழ்ச்சி you how my bowவில் worksபடைப்புகள்.
117
381604
4751
இப்பொழுது இந்த வில் எப்படி இயங்குகிறது என காட்டப்போகின்றேன்.
06:38
And let's see how this one worksபடைப்புகள்.
118
386355
3121
வாருங்கள் பார்ப்போம்.
06:43
This is a bambooமூங்கில் bowவில்,
119
391568
2137
இது ஒரு மூங்கில் வில்,
06:45
with 45-pound-pound drawவரைய weightsஎடை.
120
393705
3932
45 பவுண்டு எடையுள்ளது
06:49
(Noiseசத்தம் of shootingபடப்பிடிப்பு arrowஅம்பு)
121
397637
2184
( வில் பறக்கும் ஓசை)
06:51
(Applauseகைதட்டல்)
122
399821
4958
( கைத்தட்டல்)
07:00
A bowவில் mayமே functionசெயல்பாடு in a simpleஎளிய mechanismபொறிமுறையை,
123
408285
4409
வில் எளிய பொறிநுட்பத்தில் இயங்கலாம்,
07:04
but in orderஆர்டர் to make a good bowவில்,
124
412694
2551
ஆனால் ஒரு சிறந்த வில் செய்வதற்கு,
07:07
a great amountஅளவு of sensitivityஉணர்திறன் is requiredதேவையான.
125
415245
4012
அதிக கூர் உணர்வு தேவை.
07:11
You need to consoleகன்சோல் and communicateதொடர்பு
126
419257
2530
உங்களுக்கு பொறுமையும்
07:13
with the woodமரம் materialபொருள்.
127
421787
2746
விறகுகளுடனான 'தொடர்பும்' தேவை
07:16
Eachஒவ்வொரு fiberநார் in the woodமரம்
128
424533
1692
மரத்தில் நார் இருப்பதற்கு
07:18
has its ownசொந்த reasonகாரணம் and functionசெயல்பாடு for beingஇருப்பது,
129
426225
2826
காரணமும் அதன் பயனும் உண்டு
07:21
and only throughமூலம் cooperationஒத்துழைப்பு and harmonyநல்லிணக்கம் amongமத்தியில் them
130
429051
3395
அவற்றின் ஒத்திசைவில்தான்
07:24
comesவரும் a great bowவில்.
131
432446
3597
சிறந்த வில்லினை உருவாக்க முடியும்
07:28
I mayமே be an [oddஒற்றைப்படை] studentமாணவர்
132
436043
1790
நான் மரபு வழி ஆர்வமில்லாத
07:29
with unconventionalவழக்கத்திற்கு interestsநலன்களை,
133
437833
2191
ஒரு (விசித்தரமான) மாணவனாக இருக்கலாம்,
07:32
but I hopeநம்புகிறேன் I am makingதயாரித்தல் a contributionபங்களிப்பு
134
440024
2942
ஆனால் நான் ஒரு பங்களிப்பினை செய்திருக்கின்றேன்
07:34
by sharingபகிர்ந்து my storyகதை with all of you.
135
442966
3889
நான் என் கதையை உங்களுடன் பரிமாறிக்கொள்கிறேன்.
07:38
My idealஏற்றதாக worldஉலக is a placeஇடத்தில்
136
446855
2253
நான் எதிர்பார்க்கும் சிறந்த இடத்தில்
07:41
where no one is left behindபின்னால்,
137
449108
2213
யாரும் விடுபடக்கூடாதுm
07:43
where everyoneஅனைவருக்கும் is neededதேவை exactlyசரியாக where they are,
138
451321
3293
அவரவருக்கு உரிய இடம் வேண்டும்m
07:46
like the fibersஇழைகள் and the tendonsதசை நாண்கள் in a bowவில்,
139
454614
3596
வில்லில் உள்ள நாரும் நாணும் போல,
07:50
a placeஇடத்தில் where the strongவலுவான is flexibleநெகிழ்வான
140
458210
3269
இங்கு உறுதியும் நெகிழ்ச்சியும் சந்திக்கின்றன
07:53
and the vulnerableபாதிக்கப்படக்கூடிய is resilientநெகிழ்திறன்.
141
461479
3793
உறுதியற்றவை நிலைமைக்கு தக்கப்படி மாறுதல் அடைய கூடியது
07:57
The bowவில் resemblesஒத்திருக்கிறது me,
142
465272
1651
நான் வில்லையும்
07:58
and I resembleஒத்திருக்கின்றன the bowவில்.
143
466923
3048
வில் என்னையும் உருவக்குகிறது.
08:01
Now, I am shootingபடப்பிடிப்பு a partபகுதியாக of myselfநானே to you.
144
469971
4864
நான் இப்பொழுது என் எண்ணத்தை பாய்ச்சுகின்றேன்
08:06
No, better yetஇன்னும், a partபகுதியாக of my mindமனதில்
145
474835
2750
இல்லை இல்லை சரியாக சொல்ல வேண்டும் என்றால் எண்ணத்தின் ஒரு பகுதியை தெரிவிக்கின்றேன்
08:09
has just been shotஷாட் over to your mindமனதில்.
146
477585
2839
இது உங்கள் எண்ணத்தில் புகுந்திருக்கும்
08:12
Did it strikeவேலை நிறுத்தம் you?
147
480424
2244
இது உங்களுக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதா?
08:14
Thank you.
148
482668
1540
நன்றி.
08:16
(Applauseகைதட்டல்)
149
484208
5662
(கைத்தட்டல்)
Translated by Elanttamil Maruthai
Reviewed by Vijaya Sankar N

▲Back to top

ABOUT THE SPEAKER
Dong Woo Jang - Bow designer
Dong Woo Jang turns an unusual stick of bamboo into an archer’s bow, an exploration of his cultural heritage and a metaphor for his perfect world.

Why you should listen

His parents wouldn’t let him play video games, so Dong Woo Jang had to invent other ways to entertain himself in and around his Seoul apartment. First, he studied spider anatomy and hunting skills for three years, creating their habitat in his room. Next, Dong headed outside, where he picked up fallen tree branches and turned them into archery bows.

Later, while researching the age-old craft, he discovered that his optimal design was strikingly similar to that of his ancestors. Though he concedes that, during his process of “fixing, breaking, redesigning, mending, bending, and amending” bows, he accidently set his building on fire. The 15-year-old says that working with wood -- and traveling back and forth in time -- makes him feel free.

More profile about the speaker
Dong Woo Jang | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee