Lee Mokobe: A powerful poem about what it feels like to be transgender
லீ மொகோபே: மாற்றுப் பாலினராய் உணர்வதைப் பற்றி ஒர் சக்தி மிகு கவிதை
Lee Mokobe is a 20-year-old South African slam poet and co-founder of Vocal Revolutionaries. Full bio
Double-click the English transcript below to play the video.
was in a glass-stained cathedral.
கண்ணாடியால் கட்டிய தேவாலயத்தி லிருந்தேன்
the congregation was on its feet,
வெகு நேரம் மண்டியிட்டிருந்தேன்
like a question mark
that my sin would burn
அது என் பாவம்தனை எரிக்குமென நம்பி
to reintroduce me to sanctity,
to be anything I want.
what was left of my goal.
the other kids couldn't play,
ஆட்டத்தில் எனக்கு வெற்றி
and apologetic girl,
இடையில் ஊசலாடும் ஈன ஜென்ம மன்றோ
wasn't deemed cute anymore.
ஆணாய் இருப்பது அழகாய்த் தெரியவில்லை
seeing my knees in the shadow of skirts,
அத்தையும் சித்தியும் அங்கலாய்த்தனர்
would never bring a husband home,
எனக்கொரு கணவனைப் பெற்றுத் தர என்றனர்.
and child-bearing.
எனக்கென குழந்தைகள் சுமப்பதே என்றனர்
along with their slurs.
அதேபோல் ஏற்றேன் அவதூறுகளையும் தான்
come out of the closet.
என் கூட்டிலேயே நான் முடங்கிக் கிடந்தது.
without my permission.
என் அனுமதியின்றி திறந்தனர்
எனக்கு விளங்கவில்லை
more Ken than Barbie.
பார்பியை விட நானொரு கென்
to house all your insides,
உகந்த சில மாற்றங்கள் செய்வீரன்றோ
to invite guests over,
strong enough to stand on.
அமைப்பீரன்றோ
myself after fading things.
மறையும் பெயரை ஏற்றுக் கொண்டேனென்று
left behind by Mya Hall,
ப்ராக்கிங்க்டன் போன்றோர்
என்பதே அவள் அச்சம்
conversations at the bus stop.
"வெட்கக் கேடு" என விவாதிப்பரே என்று
into a mausoleum,
என புலம்புகிறாள்
my identity into a spectacle,
காட்சிப் பொருளாக்கி விட்டன
while the brutality of living in this body
எனக்கோ இவ்வுடலில் வாழும் கொடுமை
at the bottom of equality pages.
பக்கங்களின்அடியில் ஒரு நட்சத்திரக் குறி
மனிதர்களாய் எண்ணுவதில்லை
my gender expression is a trick,
ஒரு சூழ்ச்சியென்று மக்களின் எண்ணம்
without their consent,
ஆட்டுவிக்கும் மாயம்
for their eyes and hands
என் உடல் ஒரு விருந்து
they did not like.
வாந்தியெடுப்பது போல்
hang me with all the other skeletons.
மாட்டுவர் மற்ற எலும்புக் கூடுகளுடன்
to talk people into coffins,
எவ்வளவு சுலபம் என்று புரிகிறதா,
there are boys rotting,
புரியாத விஷயம்.
in high school hallways
மறைந்து போகிறார்கள்
hashtag in a second
மாறி விடுவோமோ என்ற அச்சம்.
becoming like judgment day
இறுதித் தீர்ப்பு நாளக.விடுமோ என்ற அச்சம்
more transgender children than parents.
உலகம் இப்பொழுது ஒத்துக் கொள்கிறது
start to feel redundant,
மறைந்து தொலைவதற்கு
become lessons about sin
என்று உணர்வதற்கு
all this breath and mercy,
இந்த உடைப்பைத் தரவில்லை
that washed over Jesus' feet.
எங்கள் ரத்தமல்ல
getting stuck in my throat.
இப்பொழுது என்னெஞ்சை அடைக்கிறது
தீர்க்கப்பட்டு விட்டனவோ
செவி மடுத்து விட்டாரோ?
ABOUT THE SPEAKER
Lee Mokobe - PoetLee Mokobe is a 20-year-old South African slam poet and co-founder of Vocal Revolutionaries.
Why you should listen
The volunteer-run organization empowers youth in South Africa to fid their voice through poetry and art, offering free workshops, motivational talks, seasonal slams, national/local performances and mentoring. In his own poetry, Mokobe tackles tough social justice and LGBTQ issues. He has performed across three continents and was the youngest and first African coach at the Brave New Voices Festival, which he won in 2015.
Lee Mokobe | Speaker | TED.com