ABOUT THE SPEAKER
Yves Behar - Designer
Yves Behar has produced some of the new millennium's most coveted objects, like the Leaf lamp, the Jawbone headset, and the XO laptop for One Laptop per Child.

Why you should listen

Over the past decade, Yves Behar and his firm fuseproject have become the design group that companies turn to for a game-changing idea. Take the re-invention of the Bluetooth headset, for one; or the re-envigoration of the venerable but dowdy Birkenstock line; or Behar's LED-chic Leaf lamp for Herman Miller.

And yes, Behar and fuseproject are the people who put the green bunny ears on the XO laptop -- and are redesigning the next-gen XOXO laptop due in 2010. This quirky but deeply felt project encapsulates much of his recent work, fusing gotta-have-it design with a mission of social responsibility.

More profile about the speaker
Yves Behar | Speaker | TED.com
TED2009

Yves Behar: A supercharged motorcycle design

ஈவ் பெஹரின் மீமுன்னூட்டிய விசையுந்து வடிவமைப்பு

Filmed:
627,065 views

ஈவ் பெஹர் மற்றும் பாரெஸ்ட் நார்த் மென்பளப்பான, திறம்மிகு மின்சார விசையுந்து "இயக்கம் ஒன்றினை" வெளியிடுகின்றனர். அவர்கள் அவர்களது நெருக்கமில்லா (எனினும் ஒரே மாதிரியான) சிறு வயது படவில்லைகளை நம்மிடம் பகிர்ந்து, எவ்வாறு உடனுழைப்பு அவர்களது நட்பினையும் கனவுகளையும் முடுக்கி விட்டது என்பதை சொல்கிறார்கள்.
- Designer
Yves Behar has produced some of the new millennium's most coveted objects, like the Leaf lamp, the Jawbone headset, and the XO laptop for One Laptop per Child. Full bio

Double-click the English transcript below to play the video.

00:20
Forrestபாரஸ்ட் Northவடக்கு: The beginningதொடங்கி of any collaborationஇணைந்து
0
2000
2000
பாரெஸ்ட் நார்த் : எந்த ஒரு உடனுழைப்பும்
00:22
startsதுவங்குகிறது with a conversationஉரையாடல்.
1
4000
2000
ஒரு உரையாடலில் தான் தொடங்கும்.
00:24
And I would like to shareபங்கு with you
2
6000
2000
நான் உங்களிடம் நாங்கள் உரையாடி துவங்கிய
00:26
some of the bitsபிட்கள் of the conversationஉரையாடல் that we startedதொடங்கியது with.
3
8000
4000
சிலவற்றில் இருந்து பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
00:30
I grewவளர்ந்தது up in a logபதிவு cabinகேபின் in Washingtonவாஷிங்டன் stateநிலை
4
12000
2000
நான் வாஷிங்டன் மாநிலத்தில் மர குடிலில்,
00:32
with too much time on my handsகைகளை.
5
14000
2000
பொழுதுபோக்குவதற்கு நிறைய நேரத்துடன் வளர்ந்தேன்.
00:34
YvesYves Beharவெளியே கிளம்பும்: And in scenicகண்ணுக்கினிய Switzerlandசுவிட்சர்லாந்து for me.
6
16000
3000
ஈவ் பெஹர்: நான் அழகான சுவிசர்லாந்தில் வளர்ந்தேன்.
00:37
FNFN: I always had a passionபேரார்வம் for alternativeமாற்று vehiclesவாகனங்கள்.
7
19000
3000
பாரெஸ்ட் நார்த் : எனக்கு எப்பொழுதுமே வேற்று சக்தியினால் இயங்கும் வாகனங்கள் மீது பற்று இருந்தது.
00:40
This is a landநில yachtபாய்மரத் தோணி racingபந்தய acrossமுழுவதும் the desertபாலைவனத்தில் in Nevadaநெவடா.
8
22000
4000
இது நெவாடா பாலைவனத்தில் பந்தையிக்கும் வளிப்படகு.
00:44
YBYB: Combinationசேர்க்கை of windsurfingwindsurfing and skiingபனிச்சறுக்கு into this inventionகண்டுபிடிப்பு there.
9
26000
4000
ஈவ் பெஹர்: காற்று சறுக்குதல் மற்றும் பனி சறுக்குதல் இந்த கண்டுபிடிப்பில்.
00:48
FNFN: And I alsoமேலும் had an interestஆர்வம் in dangerousஆபத்தான inventionsகண்டுபிடிப்புகள்.
10
30000
3000
பாரெஸ்ட் நார்த் : மற்றும் எனக்கு ஆபத்தான கண்டுபிடிப்புகளில் ஆர்வம் இருந்தது.
00:51
This is a 100,000-volt-volt Teslaடெஸ்லா coilசுருள்
11
33000
2000
எனது தாயாரின் வருத்தத்திற்கு மாறாக
00:53
that I builtகட்டப்பட்ட in my bedroomபடுக்கையறை,
12
35000
3000
இது எனது படுக்கையறையில்
00:56
much to the dismaydismay of my motherதாய்.
13
38000
3000
நான் தயாரித்த 100-000 வால்ட்டு டெஸ்லா சுருள்.
00:59
YBYB: To the dismaydismay of my motherதாய்,
14
41000
2000
ஈவ் பெஹர்: எனது தாயாரின் வருத்தத்திற்கு மாறாக
01:01
this is dangerousஆபத்தான teenageடீன் ஏஜ் fashionஃபேஷன் right there.
15
43000
3000
இது நான் வடிவமைத்த ஆபத்தான ஆடை படிவம்.
01:04
(Laughterசிரிப்பு)
16
46000
3000
(சிரிப்பொலி)
01:07
FNFN: And I broughtகொண்டு this all togetherஒன்றாக,
17
49000
2000
பாரெஸ்ட் நார்த் : மேலும், நான் இவை அனைத்தையும் எனது
01:09
this passionபேரார்வம் with alternativeமாற்று energyஆற்றல் and racedஓடினார்கள் a solarசூரிய carகார் acrossமுழுவதும் Australiaஆஸ்திரேலியா --
18
51000
4000
வேற்று சக்தி பற்றுடன் ஒன்றினைத்தேன். சூர்ய சக்தியினால் இயங்கும் தானுந்தில் ஆஸ்த்ரேலியா முழுவதும் பயணித்தேன்.
01:13
alsoமேலும் the U.S. and Japanஜப்பான்.
19
55000
2000
மேலும் அமெரிக்கா மற்றும் ஜப்பானிலும்.
01:15
YBYB: So, windகாற்று powerசக்தி, solarசூரிய powerசக்தி -- we had a lot to talk about.
20
57000
4000
ஈவ் பெஹர்: எனவே, சூர்யா சக்தி, காற்று சக்தி. நாங்கள் பேசுவதற்கு நிறைய இருந்தது.
01:19
We had a lot that got us excitedஉற்சாகமாக.
21
61000
3000
எங்களை உத்வேகபடுத்த நிறைய இருந்தது.
01:22
So we decidedமுடிவு to do a specialசிறப்பு projectதிட்டம் togetherஒன்றாக.
22
64000
3000
எனவே நாங்கள் ஒரு சிறப்பு வேளை செய்ய முடிவெடுத்தோம்.
01:25
To combineஇணைக்க engineeringபொறியியல் and designவடிவமைப்பு and ...
23
67000
4000
பொறியியலையும் வடிவமைப்பையும் ஒன்றிணைக்க...
01:29
FNFN: Really make a fullyமுழுமையாக integratedஒருங்கிணைந்த productதயாரிப்பு, something beautifulஅழகான.
24
71000
3000
பாரெஸ்ட் நார்த் : உண்மையிலேயே ஒருங்கிணைந்த அழகான ஒன்றினை தயாரிப்பதற்கு.
01:32
YBYB: And we madeசெய்து a babyகுழந்தை.
25
74000
2000
ஈவ் பெஹர்: நாங்கள் ஒரு குழந்தையை உருவாக்கினோம்.
01:34
(Laughterசிரிப்பு)
26
76000
1000
(சிரிப்பொலி)
01:35
FNFN: Can you bringகொண்டு out our babyகுழந்தை?
27
77000
2000
பாரெஸ்ட் நார்த் : நமது குழந்தையை வெளியில் கொண்டுவருவயா?
01:43
(Applauseகைதட்டல்)
28
85000
2000
(கரவொலி)
01:45
This babyகுழந்தை is fullyமுழுமையாக electricமின்சார.
29
87000
3000
இந்த குழந்தை முழுதும் மின்சார சக்தியினால் இயங்க கூடியது.
01:48
It goesசெல்கிறது 150 milesமைல்ஸ் an hourமணி.
30
90000
2000
மணிக்கு 150 மைல்கள் வரை பயணிக்கும்.
01:50
It's twiceஇருமுறை the rangeவரம்பில் of any electricமின்சார motorcycleமோட்டார் சைக்கிள்.
31
92000
3000
இது மற்ற மின்சார வாகனங்களை விட இரு மடங்கு வீச்சு உள்ளது.
01:53
Really the excitingஉற்சாகமான thing about a motorcycleமோட்டார் சைக்கிள்
32
95000
2000
உண்மையிலேயே மிதியுந்தில் மிகவும் ஆச்சர்ய பட வைக்கும் ஒன்று,
01:55
is just the beautifulஅழகான integrationஒருங்கிணைப்பு of engineeringபொறியியல் and designவடிவமைப்பு.
33
97000
5000
பொறியியலும் வடிவமைப்பும் அழகாக ஒருங்கிணைந்து இருப்பது தான்.
02:00
It's got an amazingஅற்புதமான userபயனர் experienceஅனுபவம்.
34
102000
2000
இதனில் வியக்கத்தக்க வைக்கும் பயணிக்கும் அனுபவம் உண்டு.
02:02
It was wonderfulஅற்புதமான workingவேலை with YvesYves Beharவெளியே கிளம்பும்.
35
104000
2000
ஈவ் பெஹர் உடன் வேலை செய்தது மிகவும் நன்றாக இருந்தது.
02:04
He cameவந்தது up with our nameபெயர் and logoலோகோ. We're Missionமிஷன் Motorsமோட்டார்ஸ்.
36
106000
3000
இங்களது பெயர் மற்றும் முத்திரையை அவர் தான் வடிவமைத்தார். நாங்கள் 'மிஷன் மோட்டார்ஸ்'.
02:07
And we'veநாங்க 've only got threeமூன்று minutesநிமிடங்கள்,
37
109000
2000
மேலும் எங்களுக்கு முன்று நிமிடமே உள்ளது.
02:09
but we could talk about it for hoursமணி.
38
111000
2000
ஆனால் எங்களால் இது குறித்து மணிக்கணக்கில் பேச முடியும்.
02:11
YBYB: Thank you.
39
113000
2000
ஈவ் பெஹர்: நன்றி.
02:13
FNFN: Thank you TEDடெட். And thank you Chrisகிறிஸ், for havingகொண்ட us.
40
115000
2000
பாரெஸ்ட் நார்த் : நன்றி TED மற்றும் க்ரிச்க்கு நன்றி, எங்களை அனுமதித்ததற்கு..
02:15
(Applauseகைதட்டல்)
41
117000
3000
(கரவொலி)
Translated by Santhosh Kumar Subramanian
Reviewed by vidya raju

▲Back to top

ABOUT THE SPEAKER
Yves Behar - Designer
Yves Behar has produced some of the new millennium's most coveted objects, like the Leaf lamp, the Jawbone headset, and the XO laptop for One Laptop per Child.

Why you should listen

Over the past decade, Yves Behar and his firm fuseproject have become the design group that companies turn to for a game-changing idea. Take the re-invention of the Bluetooth headset, for one; or the re-envigoration of the venerable but dowdy Birkenstock line; or Behar's LED-chic Leaf lamp for Herman Miller.

And yes, Behar and fuseproject are the people who put the green bunny ears on the XO laptop -- and are redesigning the next-gen XOXO laptop due in 2010. This quirky but deeply felt project encapsulates much of his recent work, fusing gotta-have-it design with a mission of social responsibility.

More profile about the speaker
Yves Behar | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee