ABOUT THE SPEAKER
Aparna Rao - Artist
A part of the Bangalore-based artist duo Pors & Rao, TED Senior Fellow Aparna Rao works with electro-mechanical systems and interactive installations.

Why you should listen

With the clever use of technology, TED Fellow Aparna Rao creates art installations that let people experience familiar objects and interactions in refreshingly humorous ways. From her sound-sensative "Pygmies" to her 2-person "Uncle Phone," Rao's work encourages participation rather than spectatorship. By combining high-tech and high-art, she imbues her creations with playful expression and quirky behaviors.

Rao studied at the National Institute of Design in Ahmedabad, India, and at Interaction Design Institute in Italy. In 2005 she partnered with Soren Pors and they've worked in collaboration ever since as Pors & Rao.

More profile about the speaker
Aparna Rao | Speaker | TED.com
TEDGlobal 2011

Aparna Rao: High-tech art (with a sense of humor)

அபர்ணா ராவ்: உயர்தொழில்நுட்பக் கலை (நகைச்சுவை உணர்வு கலந்தது)

Filmed:
951,514 views

கலைஞரும், டெட் உறுப்பினருமான அபர்ணா ராவ், மிகவும் பரிச்ச்சயமானவைகளை வியப்பூட்டும் விதத்தில், நகைச்சுவையாக மறுகற்பனை செய்கிறார். அவரது சக ஊழியர் சோரன் போர்சுடன் இணைந்து அவர் உருவாக்கியுள்ள உயர்தொழில்நுட்பக் கலைக் கருவிகளான - மின்அஞ்சல் செய்ய உதவும் தட்டச்சு, அறைக்குள் உங்களைத் தொடர்ந்து படம்பிடித்தாலும் திரையில் தோன்றாமல் மறைத்துவிடக் கூடிய காமிரா போன்றவை, சாதாரணப் பொருட்களினாலும் செயல்களினாலும் நிகழ்த்தக் கூடிய குறும்புத்தனம் நிறைந்த மறுபக்கத்தைக் காண்பிக்கிறது.
- Artist
A part of the Bangalore-based artist duo Pors & Rao, TED Senior Fellow Aparna Rao works with electro-mechanical systems and interactive installations. Full bio

Double-click the English transcript below to play the video.

00:15
Hiஹாய். Todayஇன்று, I'm going to take you throughமூலம் glimpsesகாட்சிகள்
0
0
2000
ஹாய், இன்று உங்களுக்கு என்னுடைய
00:17
of about eightஎட்டு of my projectsதிட்டங்கள்,
1
2000
2000
எட்டு படைப்புகளை அறிமுகப் படுத்துகிறேன்.
00:19
doneமுடிந்ததாகக் in collaborationஇணைந்து with Danishடானிஷ் artistகலைஞர் Sorenசோரன் PorsPors.
2
4000
3000
டேனிஷ் கலைஞரான சோரன் போர்சுடன் இணைந்து நான் உருவாக்கிய படைப்புகள் இவை.
00:22
We call ourselvesநம்மை PorsPors and Raoராவ்,
3
7000
2000
நாங்கள் போர்ஸ் மற்றும் ராவ் என்று எங்களை அழைத்துக்கொள்கிறோம்.
00:24
and we liveவாழ and work in Indiaஇந்தியா.
4
9000
2000
மற்றும் நாங்கள் இந்தியாவில் வாழ்கிறோம், பணியாற்றுகிறோம்.
00:26
I'd like to beginதொடங்கும் with my very first objectபொருள்,
5
11000
3000
நான் என்னுடைய முதல் படைப்பில் இருந்து துவங்க விரும்புகின்றேன்,
00:29
whichஎந்த I call "The Uncleமாமா Phoneதொலைபேசி."
6
14000
2000
''மாமா ஃபோன்'' என்று நான் இதை அழைக்கிறேன்.
00:31
And it was inspiredஈர்க்கப்பட்டு by my uncle'sமாமாவின் peculiarவிநோதமான habitபழக்கம்
7
16000
3000
என் மாமாவின் விசித்திரமான ஒரு பழக்கம் தான் இந்தப் படைப்பினை உருவாக்க ஊக்கமளித்தது.
00:34
of constantlyதொடர்ந்து askingகேட்டு me to do things for him,
8
19000
2000
அவர் எப்போதும் என்னிடம் ஏதாவது வேலை சொல்லிக்கொண்டே இருப்பார்.
00:36
almostகிட்டத்தட்ட like I were an extensionநீட்டிப்பு of his bodyஉடல் --
9
21000
2000
ஏதோ, நான் தான் அவருக்கு கையும் காலும் மாதிரி.
00:38
to turnமுறை on the lightsவிளக்குகள் or to bringகொண்டு him a glassகண்ணாடி of waterநீர்,
10
23000
2000
லைட்டைப் போடு, ஒரு டம்ளர் தண்ணி கொண்டுவா,
00:40
a packபேக் of cigarettesசிகரெட்.
11
25000
2000
அந்த சிகரெட் பாக்கெட்ட எடு, இப்படி ஏதாவது வேலை.
00:42
And as I grewவளர்ந்தது up, it becameஆனது worseமோசமாக and worseமோசமாக,
12
27000
2000
நான் வளரவளர, அது மிகவும் மோசமானது,
00:44
And I startedதொடங்கியது to think of it as a formவடிவம் of controlகட்டுப்பாடு.
13
29000
2000
இதுவும் ஒரு மாதிரி கட்டுப்பாடுதான் என்று நான் நினைக்க ஆரம்பித்தேன்.
00:46
But of courseநிச்சயமாக, I could never say anything,
14
31000
2000
ஆனாலும் அது பற்றி என்னால் எதுவும் பேச முடியவில்லை.
00:48
because the uncleமாமா is a respectedமரியாதைக்குரிய figureஎண்ணிக்கை
15
33000
2000
ஏனென்றால் மாமா என்பவர்
00:50
in the Indianஇந்திய familyகுடும்ப.
16
35000
2000
இந்தியக் குடும்பங்களில் மிகவும் மரியாதைக்குரிய ஒருவர்
00:52
And the situationநிலைமை that irkedஎரிச்சலூட்டியது me and mystifiedகுழம்பிப்போய் தான் இருக்கிறேன் me the mostமிகவும்
17
37000
3000
என்னை மேலும் வெறுப்பேற்றிய, மிகவும் புதிரான மாமாவின் செய்கை என்னவென்றால்
00:55
was his use of a landlineலேண்ட்லைன் telephoneதொலைபேசி.
18
40000
2000
தொலைபேசியை அவர் பயன்படுத்தும் விதம்.
00:57
He would holdநடத்த on to the receiverபெறுநர் and expectஎதிர்பார்க்க me to dialடயல் a numberஎண் for him.
19
42000
3000
ஒலிபேசியை எடுப்பாரே தவிர எண்களை நான்தான் சுழற்ற வேண்டும் என்று எதிபார்ப்பார்.
01:00
And so as a responseபதில் and as a giftபரிசு to my uncleமாமா,
20
45000
3000
இதனால், மாமாவுக்கு என்னுடைய பரிசாக,
01:03
I madeசெய்து him "The Uncleமாமா Phoneதொலைபேசி."
21
48000
2000
இந்த ''அங்க்கிள் ஃபோனை'' உருவாக்கினேன்.
01:05
It's so long that it requiresதேவைப்படுகிறது two people to use it.
22
50000
3000
இது மிகவும் நீளமாக உள்ளதால் பயன்படுத்த இருவர் தேவை.
01:08
It's exactlyசரியாக the way my uncleமாமா usesபயன்கள் a phoneதொலைபேசி that's designedவடிவமைக்கப்பட்டுள்ளது for one personநபர்.
23
53000
4000
அதாவது ஒருவர் மட்டும் உபயோகிக்கும் தொலைபேசியை என் மாமா எவ்வாறு உபயோகித்தரோ அது போலவே வடிவமைக்கப்பட்டது.
01:12
But the problemபிரச்சனை is that, when I left home and wentசென்றார் to collegeகல்லூரி,
24
57000
3000
ஆனால் பாருங்கள், அதன் பிறகு நான் வீட்டை விட்டு கல்லூரி சென்ற போது,
01:15
I startedதொடங்கியது missingகாணாமல் his commandsகட்டளைகள்.
25
60000
2000
மாமாவின் கட்டளைகள் இல்லாமல் போனது எனக்கு சிரமமாக இருந்தது.
01:17
And so I madeசெய்து him a goldenதங்க typewriterதட்டச்சு
26
62000
2000
அதனால் அவருக்காக ஒரு தங்க தட்டச்சை தயாரித்தேன்.
01:19
throughமூலம் whichஎந்த he could dispenseடிஸ்பென்ஸ் his commandsகட்டளைகள்
27
64000
2000
அதன் மூலமாக அவர் தன் ஆணைகளை
01:21
to nephewsமருமகனின் and niecesபெரிசுகள் around the worldஉலக as an emailமின்னஞ்சல்.
28
66000
3000
உலகெங்கிலும் உள்ள தன் மருமகன்- மருமகள்களுக்கு, மின்னஞ்சலாக அனுப்பலாம்.
01:24
So what he had to do was take a pieceதுண்டு of paperகாகித, rollரோல் it into the carriageவண்டி,
29
69000
3000
அவர் என்ன செய்ய வேண்டும் என்றால், ஒரு காகிதத்தை எடுத்து காகித தாங்கியில் சுற்றி
01:27
typeவகை his emailமின்னஞ்சல் or commandகட்டளை and pullஇழுக்க the paperகாகித out.
30
72000
3000
அவருடைய கட்டளையை தட்டச்சிய பிறகு காகிதத்தை உருவி விட வேண்டும்.
01:30
This deviceசாதனம் would automaticallyதானாக sendஅனுப்பு the intendedநோக்கம் personநபர்
31
75000
3000
இந்த கருவி தானாகவே தேவையானவருக்கு
01:33
the letterகடிதம் as an emailமின்னஞ்சல்.
32
78000
2000
அந்த கடிதத்தை மின்னஞ்சலாக அனுப்பி விடும்.
01:35
So here you can see, we embeddedபதிக்கப்பட்ட a lot of electronicsமின்னணு
33
80000
3000
இதில் தேவையான பல மின்னணு சாதனங்களைப் பொருத்தியிருப்பதை நீங்களே காணலாம்.
01:38
that understandsபுரிந்து all of the mechanicalஇயந்திர actionsசெயல்கள்
34
83000
2000
இவைதான் எல்லா இயந்திரவியல் இயக்கங்களையும் புரிந்துகொண்டு
01:40
and convertsமாற்றுகிறது it to digitalடிஜிட்டல்.
35
85000
2000
அவற்றை எண் சமிக்கை வடிவத்திற்கு மாற்றுகின்றன.
01:42
So my uncleமாமா is only dealingகையாளும் with a mechanicalஇயந்திர interfaceஇடைமுகம்.
36
87000
3000
ஆகவே, என் மாமா கருவியின் இடைமுகப்பை மட்டுமே உபயோகித்தால் போதும்.
01:45
And of courseநிச்சயமாக, the objectபொருள் had to be very grandபெரும் and have a senseஉணர்வு of ritualismபழைமைவாதம்,
37
90000
3000
அதே சமயம் இந்தக் கருவி பெருமைக்குரியதும், தினசரி உபயோகத்திற்கு உகந்ததாகவும் இருக்கவேண்டும்
01:48
the way my uncleமாமா likesதோட் it.
38
93000
2000
அப்படி உள்ளதுதான் என் மாமாவிற்கும் பிடிக்கும்.
01:50
The nextஅடுத்த work is a sound-sensitiveஒலி உணர் installationநிறுவல்
39
95000
3000
அடுத்த பொருள், ஒலியை உணர்ந்து செயல்படக்கூடிய ஒரு கருவி.
01:53
that we affectionatelyஅன்புடன் call "The Pygmiesகுள்ளர்கள்."
40
98000
3000
அதை நாங்கள் பாசத்துடன் ''பிக்மிக்கள்'' என அழைப்போம்.
01:56
And we wanted to work with a notionகருத்து of beingஇருப்பது
41
101000
2000
எங்களது இந்தப் படைப்பின் நோக்கம்,
01:58
surroundedசூழப்பட்ட by a tribeபழங்குடி of very shyகூச்சமுடைய, sensitiveமுக்கிய and sweetஇனிப்பு creaturesஉயிரினங்கள்.
42
103000
4000
மிகவும் கூச்ச சுபாவமுள்ள, இனிய குட்டி மனிதர்கள் நம்மை சூழ்ந்திருக்கும் உணர்வைத் தருவது.
02:02
So how it worksபடைப்புகள் is we have these panelsபேனல்கள், whichஎந்த we have on the wallசுவர்,
43
107000
3000
பாருங்கள்,இது எப்படி வேலை செய்கிறதென்றால், சுவற்றின் மீது இந்த பலகைகள் உள்ளன.
02:05
and behindபின்னால் them, we have these little creaturesஉயிரினங்கள் whichஎந்த hideமறைக்க.
44
110000
3000
அவற்றுக்குப் பின்னால் இந்தக் குட்டி ஜீவன்கள் ஒளிந்திருக்கிறது.
02:08
And as soonவிரைவில் as it's silentஅமைதியாக, they sortவகையான of creepஊர்ந்து out.
45
113000
3000
சுற்றி எல்லாம் நிசப்தமானவுடன் இந்த ஜீவன்கள் கொஞ்சம் எட்டிப் பார்க்கும்.
02:11
And if it's even more silentஅமைதியாக, they stretchநீட்டிக்க theirதங்கள் necksகழுத்தை out.
46
116000
2000
மிகவும் நிசப்தமாக இருந்தால் கழுத்தை வெளியே நீட்டும்.
02:13
And at the slightestசிறிதும் soundஒலி, they hideமறைக்க back again.
47
118000
3000
எங்காவது சிறு சப்தம் கேட்டுவிட்டால், உடனே மீண்டும் ஒளிந்து கொண்டு விடும்.
02:16
So we had these panelsபேனல்கள் on threeமூன்று wallsசுவர்கள் of a roomஅறை.
48
121000
3000
ஒரு அறையின் மூன்று சுவர்களிலும் இந்தப் பலகைகள் உள்ளன.
02:19
And we had over 500 of these little pygmiesகுள்ளர்கள் hidingஒளிந்து behindபின்னால் them.
49
124000
3000
இந்தப் பலகைகளுக்குப் பின்னால் 500க்கும் மேற்பட்ட பிக்மிக்கள் ஒளிந்துள்ளன.
02:22
So this is how it worksபடைப்புகள்.
50
127000
2000
பாருங்கள் இப்படித்தான் இது வேலை செய்கிறது.
02:24
This is a videoகாணொளி prototypeமுன்மாதிரி.
51
129000
2000
இது ஒரு முன்மாதிரி வீடியோ படம்.
02:26
So when it's quietஅமைதியான, it's sortவகையான of comingவரும் out from behindபின்னால் the panelsபேனல்கள்.
52
131000
3000
பாருங்கள் அமைதியாக இருக்கும் போது அவை பலகைக்குப் பின்னிருந்து எட்டிப் பார்க்கின்றன.
02:29
And they hearகேட்க like humansமனிதர்கள் do, or realஉண்மையான creaturesஉயிரினங்கள் do.
53
134000
2000
மனிதர்கள் போல,அல்லது நிஜமான ஜீவன்கள் போல அவை ஒலியை கேட்கின்றன.
02:31
So they get immuneநோய் எதிர்ப்பு to soundsஒலிகள் that scareபயத்தின் them after awhileசிறிது நேரம்.
54
136000
3000
சிறிது நேரத்தில் அவை தங்களை பயமுறுத்திய சப்தங்களுக்கு பழகிவிடுகின்றன.
02:34
And they don't reactவினை to backgroundபின்னணி soundsஒலிகள்.
55
139000
3000
இனி எங்கிருந்தோ கேட்கும் பின்னணி ஓசைகளால் அவற்றுக்கு பயமில்லை.
02:37
You'llநீங்கள் hearகேட்க a trainரயில் in momentகணம் that they don't reactவினை to.
56
142000
3000
சில நொடிகளில் ஒரு ரயில் சத்தம் கேட்கும். ஆனால் அவை பயப்படுவதில்லை.
02:40
(Noiseசத்தம்)
57
145000
2000
(இரைச்சல்)
02:42
But they reactவினை to foregroundமுன்புறமாக soundsஒலிகள். You'llநீங்கள் hearகேட்க that in a secondஇரண்டாவது.
58
147000
3000
ஆனால் அருகாமையில் சத்தம் கேட்டால் அவை அஞ்சுகின்றன. அதை இப்போது நீங்கள் பார்க்கலாம்.
02:45
(Whistlingசீட்டி)
59
150000
3000
(சீழ்கை ஒலி)
02:50
So we workedவேலை very hardகடின
60
155000
2000
நாங்கள் மிகவும் முயன்று வேலை செய்ததால்,
02:52
to make them as lifelikeநிஜமான as possibleசாத்தியமான.
61
157000
3000
உயிருள்ளவற்றைப் போல அவற்றை இயங்க வைக்க முடிந்தது.
02:56
So eachஒவ்வொரு pygmyபிக்மி has its ownசொந்த behaviorநடத்தை, psycheஆன்மாவின்,
62
161000
2000
ஒவ்வொரு பிக்மிக்கும் அதற்கெனத் தனியாக குணம், மனப்பான்மை
02:58
moodமனநிலை swingsஊசலாட்டம், personalitiesபிரமுகர்கள் and so on.
63
163000
3000
மனநிலை மற்றும் பண்புகளை உருவாக்கினோம்.
03:01
So this is a very earlyஆரம்ப prototypeமுன்மாதிரி.
64
166000
2000
இது மிகவும் ஆரம்ப நிலையிலுள்ள ஒரு முன்மாதிரி மட்டுமே.
03:03
Of courseநிச்சயமாக, it got much better after that.
65
168000
2000
பின்னர் மேலும் இந்தப் பிக்மிக்கள் சிறப்பாகிவிட்டன.
03:05
And we madeசெய்து them reactவினை to people,
66
170000
2000
மனிதர்களின் ஓசைக்கு ஏற்றபடி செயல்படவும் அவற்றைப் பழக்கிவிட்டோம்.
03:07
but we foundகண்டறியப்பட்டது that people were beingஇருப்பது quiteமிகவும் playfulவிளையாட்டுத்தனமான and childlikeகுழந்தைத்தனமான with them.
67
172000
4000
ஆனால் இந்த பிக்மிக்களைப் பார்த்தாலே மக்கள் மிகவும் குழந்தைத் தனமாக, விளையாட்டுத் தனமாக மாறிவிடுகிறார்கள்.
03:11
This is a videoகாணொளி installationநிறுவல் calledஎன்று "The Missingகாணவில்லை Personநபர்."
68
176000
3000
இந்த வீடியோ அமைப்பிற்கு ''மறையும் மனிதன்'' என்று பெயர்.
03:14
And we were quiteமிகவும் intriguedஉமது
69
179000
2000
எங்களுக்கு மிகவும் புதிராக இருந்த ஒன்று,
03:16
with playingவிளையாடும் with the notionகருத்து of invisibilityமறைகிற.
70
181000
2000
கண்ணுக்குப் புலப்படாத தன்மை என்கிற கருத்துடன் விளையாடுகிற விஷயம்தான் அது.
03:18
How would it be possibleசாத்தியமான to experienceஅனுபவம் a senseஉணர்வு of invisibilityமறைகிற?
71
183000
3000
கண்ணுக்குப் புலப்படாத தன்மையை அனுபவிப்பதை எப்படி சாத்தியமாக்குவது?
03:21
So we workedவேலை with a companyநிறுவனம்
72
186000
2000
இதற்காக நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயல் பட்டோம்.
03:23
that specializesமாநிலத்தேர்தல் in cameraகேமரா surveillanceகண்காணிப்பு,
73
188000
2000
காமிரா மூலமான கண்காணிப்பில் தேர்ச்சிபெற்ற நிறுவனமது.
03:25
and we askedகேட்டார் them to developஉருவாக்க a pieceதுண்டு of softwareமென்பொருள் with us,
74
190000
3000
எங்களுக்காக மென்பொருள் ஒன்றினை தயாரித்துத் தரும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டோம்.
03:28
usingபயன்படுத்தி a cameraகேமரா
75
193000
2000
கேமராவின் உதவியுடன்
03:30
that could look at people in the roomஅறை, trackபாதையில் them
76
195000
2000
அறையிலுள்ள மனிதர்களைப் பார்க்கவும், அவர்களைத் தொடரவும்
03:32
and replaceபதிலாக one personநபர் with the backgroundபின்னணி, renderingஒழுங்கமைவு them invisibleகண்ணுக்கு தெரியாத.
77
197000
3000
ஒருவரை மட்டும் நீக்கி, அவருக்கு பதிலாக பின்புலப் படத்தை மட்டும் போட்டு, அவரை மறைய செய்ய அந்த மென்பொருள் உதவும்.
03:35
So I'm just going to showநிகழ்ச்சி you a very earlyஆரம்ப prototypeமுன்மாதிரி.
78
200000
3000
இதிலும் ரொம்ப ஆரம்பநிலையிலுள்ள ஒரு முன்மாதிரியைத்தான் உங்களுக்குக் காட்டப்போகிறேன்.
03:38
On the right sideபக்க you can see my colleagueசக Sorenசோரன்,
79
203000
2000
வலப்புறத்தில், என் நண்பர் சோரனை நீங்கள் காணலாம்,
03:40
who'sயார் தான் actuallyஉண்மையில் in the spaceவிண்வெளி.
80
205000
2000
அவர் உண்மையில் அங்கேதான் இருக்கிறார்.
03:42
And on the left sideபக்க, you'llஉங்களுக்கு see the processedபதப்படுத்தப்பட்ட videoகாணொளி
81
207000
2000
இடப்புறத்தில், மாற்றியமைக்கப்பட்ட வீடியோ படத்தை நீங்கள் பார்க்கலாம்.
03:44
where the cameraகேமரா has madeசெய்து him invisibleகண்ணுக்கு தெரியாத.
82
209000
3000
அங்கே கேமரா அவரை மறைத்து விடுகிறது.
03:47
Sorenசோரன் entersநுழைகிறது the roomஅறை. Popஇல்லை.! He goesசெல்கிறது invisibleகண்ணுக்கு தெரியாத.
83
212000
3000
சோரன் அறைக்குள் வருகிறார். உடனே மறைந்தும் விடுகிறார்!!
03:50
And you can see that the cameraகேமரா is trackingகண்காணிப்பு him and erasingஅழிக்கிறது.
84
215000
3000
பாருங்கள் கேமரா அவரைத் தொடர்ந்தாலும் படத்தில் மறைத்து விடுகிறது.
03:53
It's a very earlyஆரம்ப videoகாணொளி,
85
218000
2000
இது மிகவும் ஆரம்பநிலை வீடியோ படம்.
03:55
so we haven'tஇல்லை yetஇன்னும் dealtகையாளப்பட with the overlapஒன்றுடன் ஒன்று and all of that,
86
220000
2000
எனவே ஓவர்லேப் போன்ற உத்திகளை பயன்படுத்தவில்லை.
03:57
but that got refinedசுத்திகரிக்கப்பட்ட prettyஅழகான soonவிரைவில், laterபின்னர்.
87
222000
3000
ஆனால் பின்னர் விரைவில் அது துல்லியமாக மாறிவிட்டது.
04:00
So how we used it was in a roomஅறை where we had a cameraகேமரா looking into the spaceவிண்வெளி,
88
225000
3000
இதை செயலாக்கிய முறை எப்படி என்றால், ஓர் அறையில் ஒரு கேமரா,வெற்றிடத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறது,
04:03
and we had one monitorமானிட்டர், one on eachஒவ்வொரு wallசுவர்.
89
228000
3000
ஒவ்வொரு சுவற்றிலும் ஒரு மானிட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
04:06
And as people walkedநடந்து into the roomஅறை,
90
231000
2000
மனிதர்கள் அறைக்குள் நுழையும் போது,
04:08
they would see themselvesதங்களை in the monitorமானிட்டர், exceptதவிர with one differenceவேறுபாடு:
91
233000
3000
மானிட்டர்திரையில் அவர்கள் தங்களைக் காண்பார்கள், ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் ...
04:11
one personநபர் was constantlyதொடர்ந்து invisibleகண்ணுக்கு தெரியாத
92
236000
2000
அவர்களில் ஒருவர் மட்டும் கண்ணுக்கு எப்பொழுதும் புலப்பட மாட்டார்.
04:13
whereverஎங்கு they movedசென்றார் in the roomஅறை.
93
238000
2000
அறைக்குள் எங்கெல்லாம் நகர்ந்தாலும் புலப்பட மாட்டார்.
04:15
So this is a work calledஎன்று "The Sunசூரியன் Shadowநிழல்."
94
240000
2000
அடுத்து படைப்பிற்குப் பெயர் ''சூரிய நிழல்''என்பதாகும்.
04:17
And it was almostகிட்டத்தட்ட like a sheetதாள் of paperகாகித,
95
242000
3000
அது கிட்டத்தட்ட ஒரு காகிதத் தாள் போன்றது,.
04:20
like a cutoutகட்அவுட் of a childlikeகுழந்தைத்தனமான drawingவரைதல்
96
245000
2000
ஒரு குழந்தை கிறுக்கிய படத்தை காகிதத்திலிருந்து வெட்டியெடுத்தது மாதிரி,
04:22
of an oilஎண்ணெய் spillகசிவு or a sunசூரியன்.
97
247000
2000
சிந்திய எண்ணெய் அல்லது சூரியன் போன்ற வடிவத்தில் இருக்கும்.
04:24
And from the frontமுன், this objectபொருள் appearedதோன்றியது to be very strongவலுவான and robustவலுவான,
98
249000
3000
முன்னாலிருந்து பார்த்தால் இந்தப் பொருள் திடமான, வலுவான பொருள் போன்று தோன்றும்.
04:27
and from the sideபக்க, it almostகிட்டத்தட்ட seemedதோன்றியது very weakபலவீனமான.
99
252000
3000
பக்கவாட்டிலிருந்து பார்த்தால் மிகவும் பலவீனமாக இருக்கும்.
04:30
So people would walkingநடைபயிற்சி into the roomஅறை and they'dஅவர்கள் 'd almostகிட்டத்தட்ட ignoreபுறக்கணிக்க it,
100
255000
3000
அறையில் நுழைபவர்களின் கவனத்தை அது பெரும்பாலும் கவருவதில்லை.
04:33
thinkingநினைத்து it was some crapதனம் layingமுட்டை around.
101
258000
2000
தரையில் கிடக்கும் குப்பை போன்ற தோற்றமளிக்கும்.
04:35
But as soonவிரைவில் as they passedகடந்து by,
102
260000
2000
ஆனால் அதை அவர்கள் தாண்டிப் போகும்போது....
04:37
it would startதொடக்கத்தில் to climbஏற up the wallசுவர் in jerkyதுடிப்பும fashionஃபேஷன்.
103
262000
2000
ஒரு விதமான குலுக்கலுடன் அது சுவற்றின் மேல் ஏற ஆரம்பிக்கும்.
04:39
And it would get exhaustedதீர்ந்து, and it would collapseசரிவு everyஒவ்வொரு time.
104
264000
3000
பின்னர் சோர்வடைந்து ஒவ்வொரு முறையும் துவண்டு விழும்.
04:42
(Laughterசிரிப்பு)
105
267000
2000
(சிரிப்பலை)
04:44
So this work
106
269000
2000
இந்தப் படைப்பில்
04:46
is a caricatureகேலிச்சித்திர of an upside-downதலை கீழாக man.
107
271000
2000
இது தலைகீழான நிற்கும் மனிதனின் கேலிச்சித்திரம் போன்ற வடிவம்.
04:48
His headதலை is so heavyகனரக, fullமுழு of heavyகனரக thoughtsஎண்ணங்கள்,
108
273000
2000
ஆழ்ந்த சிந்தனைகள் நிறைந்துள்ளதால் அவனுடைய தலை மிகவும் கனமானது,
04:50
that it's sortவகையான of fallenவிழுந்த into his hatதொப்பி,
109
275000
2000
அது அவனது தொப்பியையும் நிறைத்துவிட்டது.
04:52
and his body'sஉடலின் grownவளர்ந்த out of him almostகிட்டத்தட்ட like a plantஆலை.
110
277000
2000
அவனுடைய உடல் அவனுக்கு வெளியே கிட்டத்தட்ட ஒரு செடி மாதிரி வளர்ந்துவிட்டது.
04:54
Well what he does is he movesநகர்வுகள் around
111
279000
2000
நல்லது, அவன் என்ன செய்கிறான் என்றால், இங்குமங்கும் நகர்கிறான்,
04:56
in a very drunkenகுடிகார fashionஃபேஷன் on his headதலை
112
281000
2000
நிறையக் குடித்தவனைப் போல தலையால் நகர்கிறான்.
04:58
in a very unpredictableஎதிர்பாராத and extremelyமிகவும் slowமெதுவாக movementஇயக்கம்.
113
283000
3000
ஊகிக்க முடியாதவாறு, மிகவும் மெதுவான அசைகிறான்,
05:01
And it's kindவகையான of constrainedகட்டுப்படுத்தப்படும் by that circleவட்டம்.
114
286000
3000
அவன் அசைவுகள் அந்த வட்டத்திற்குள் கட்டுப்படுத்தப் பட்டது போலுள்ளது.
05:04
Because if that circleவட்டம் weren'tஇல்லை there, and the floorதரை was very even,
115
289000
3000
ஏனென்றால் அந்த வட்டம் இல்லாவிட்டால், தரையும் சமதளமாக இருந்தால்,
05:07
it would startதொடக்கத்தில் to wanderஅலைந்து about in the spaceவிண்வெளி.
116
292000
2000
அவன் வெற்றிடத்தில் உலாவுவான் .
05:09
And there's no wiresகம்பிகள்.
117
294000
2000
அதில் வயர் கொண்டு இணைக்கப் படவில்லை.
05:11
So I'll just showநிகழ்ச்சி you an instanceஉதாரணமாக --
118
296000
2000
பாருங்கள் இப்பொழுது அது செயல்படுவதை விளக்குகிறேன்
05:13
so when people enterநுழைய the roomஅறை, it activatesசெயற்படுத்தும் this objectபொருள்.
119
298000
2000
மனிதர்கள் அறைக்குள் நுழைவது இதை இயங்க வைக்கிறது.
05:15
And it very slowlyமெதுவாக, over a fewசில minutesநிமிடங்கள்,
120
300000
2000
மிகவும் மெதுவாக, ஒரு சில நிமிடங்களில்
05:17
sortவகையான of painfullyவேதனையுடன் goesசெல்கிறது up,
121
302000
2000
வலி வேதனையில் ஒருவர் எழுவது போல எழும்புகிறது,
05:19
and then it gainsலாபங்கள் momentumவேகத்தை
122
304000
2000
பின்னர் அது உத்வேகம் பெற்றுவிடுகிறது.
05:21
and it looksதோற்றம் like it's almostகிட்டத்தட்ட about to fallவிழும்.
123
306000
2000
கிட்டத்தட்ட விழுந்துவிடுவது போல தோற்றமளிக்கிறது.
05:23
And this is an importantமுக்கியமான momentகணம்,
124
308000
2000
இது ஒரு முக்கியமான ஒரு தருணம்.
05:25
because we wanted to instillஊட்டுதல் in the viewerபார்வையாளர்
125
310000
2000
ஏனென்றால் இந்தக் கணத்தில்தான் பார்ப்பவர் மனதில் உதவும் மனப்பான்மையை தூண்ட விரும்பினோம்.
05:27
an instinctஉள்ளுணர்வு to almostகிட்டத்தட்ட go and help, or saveகாப்பாற்ற the subjectபொருள்.
126
312000
2000
தன்னிச்சையாக சென்று, தாங்கிப்பிடித்து உதவ முன்வரும் இயல்பை உருவாக்க விரும்பினோம்.
05:29
But it doesn't really need it,
127
314000
2000
ஆனால் உண்மையில் அதற்கு உதவி தேவையேயில்லை.
05:31
because it, again, sortவகையான of managesநிர்வகிக்கிறது. to pullஇழுக்க itselfதன்னை up.
128
316000
3000
ஏனென்றால் அது திரும்பவும் ஒரு மாதிரி தானே சமாளித்து நிமிர்ந்து விடும்.
05:34
So this work was a realஉண்மையான technicalதொழில்நுட்ப challengeசவால் for us,
129
319000
3000
ஆக, இந்தப் படைப்பு உள்ளபடியே எங்களுக்கு ஒரு தொழில்நுட்ப சவாலாகத்தான் இருந்தது.
05:37
and we workedவேலை very hardகடின, like mostமிகவும் of our worksபடைப்புகள், over yearsஆண்டுகள்
130
322000
3000
இதற்காக, எங்களின் இதர படைப்புகளைப் போலவே, ஆண்டுக் கணக்கில் கடுமையாக உழைத்தோம்.
05:40
to get the mechanicsஇயந்திரவியல் right and the equilibriumசமநிலை and the dynamicsஇயக்கவியல்.
131
325000
3000
தேவையான இயந்திரவியல் அம்சங்களையும், சமநிலை மற்றும் இயக்க முறைகளையும் சரிவரக் கொணர்வது
05:43
And it was very importantமுக்கியமான for us
132
328000
2000
எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது,
05:45
to establishநிறுவ the exactசரியான momentகணம் that it would fallவிழும்,
133
330000
3000
சரியாக எந்தக் கணத்தில் அது விழும் என்பதைத் நிர்ணயிக்க,
05:48
because if we madeசெய்து it in a way that it would toppleகவிழ்த்து over,
134
333000
3000
ஏனென்றால் கவிழ்ந்துவிடக் கூடியதாக அதை நாங்கள் உருவாக்கியிருந்தால்,
05:51
then it would damageசேதம் itselfதன்னை,
135
336000
2000
அதுவே சேதமடைந்துவிடும்.
05:53
and if it didn't fallவிழும் enoughபோதும், it wouldn'tஇல்லை என்று instillஊட்டுதல் that fatalismவிதிவசவாதமும்,
136
338000
3000
அல்லது போதிய அளவிற்கு சாயவில்லை என்றால், விழுந்துவிடும் போன்ற தோற்றத்தைத் தராது.
05:56
or that senseஉணர்வு of wantingவிரும்பும் to go and help it.
137
341000
2000
அதனால் ஓடிச் சென்று உதவும் எண்ணம் வராமல் போகலாம்.
05:58
So I'm going to showநிகழ்ச்சி you a very quickவிரைவான videoகாணொளி
138
343000
2000
அதை உங்களுக்கு விளக்க ஒரு வீடியோ காட்டுகிறேன்.
06:00
where we are doing a testசோதனை scenarioசூழ்நிலையில் -- it's much fasterவேகமாக.
139
345000
2000
அதில் நாங்கள் ஒரு பரிசோதனை செய்கிறோம், அது விரைவில் விளக்கும்
06:02
That's my colleagueசக. He's let it go.
140
347000
2000
அது என் சகா. அவர் அதை ஆட விடுகிறார்.
06:04
Now he's gettingபெறுவது nervousபதட்டமாக, so he's going to go catchபிடி it.
141
349000
2000
பதற்றமடைத்த அவர், அதைப் தாங்கிப் பிடிக்கப் போகிறார்.
06:06
But he doesn't need to,
142
351000
2000
ஆனால் அவர் அப்படி செய்யத் தேவையில்லை.
06:08
because it managesநிர்வகிக்கிறது. to liftலிப்ட் itselfதன்னை up on its ownசொந்த.
143
353000
2000
ஏனென்றால் அது தானாகவே சமாளித்துக்கொண்டு தன்னை நிமிர்த்திக் கொள்கிறது.
06:10
So this is a work that we were very intriguedஉமது with,
144
355000
3000
அடுத்து இதோ இதுதான் எங்களை அதிக சோதனைக்குள்ளாக்கிய படைப்பு.
06:13
workingவேலை with the aestheticஅழகியல் of furகம்பளி
145
358000
2000
அழகிய மயிரிழையால் உருவாக்கப்பட்டது போன்ற துணியில்,
06:15
embeddedபதிக்கப்பட்ட with thousandsஆயிரக்கணக்கான of tinyசிறிய differentவெவ்வேறு sizesஅளவுகள்
146
360000
3000
குட்டிகுட்டியாய் பல அளவுளில் பதித்த
06:18
of fiberநார் opticsஒளியியல், whichஎந்த twinkleடுவிங்கிள் like the night skyவானத்தில்.
147
363000
3000
கண்ணாடியிழைகள், இரவில் வானில் மின்னும் விண்மீன்கள் போல ஒளிரும்.
06:21
And it's at the scaleஅளவில் of the night skyவானத்தில்.
148
366000
2000
இரவு வானத்தைப் போன்றே தோற்றமுடையது.
06:23
So we wrappedமூடப்பட்டிருக்கும் this around a blob-likeபிளாப் போன்ற formவடிவம்,
149
368000
2000
அதை நாங்கள் ஒரு குமிழ் மாதிரி சுருட்டினோம்,
06:25
whichஎந்த is in the shapeவடிவம் of a teddyபொம்மைக் bearதாங்க,
150
370000
2000
'டெடி பியர்' கரடிப் பொம்மை போன்ற வடிவத்திற்கு கொண்டுவந்தோம்.
06:27
whichஎந்த was hangingதொங்கி from the ceilingஉச்சவரம்பு.
151
372000
2000
மேற்கூரையிலிருந்து அதைத் தொங்கவிட்டோம்.
06:29
And the ideaயோசனை was to sortவகையான of contrastமுரணாக
152
374000
2000
இதன் உத்தேசம் என்னவென்றால், ஒரு விதமான முரண்பாட்டை உருவாக்குவது.
06:31
something very coldகுளிர் and distantதொலைதூர and abstractசுருக்க like the universeபிரபஞ்சம்
153
376000
3000
இந்தப் பிரபஞ்சம் மாதிரியான, ரொம்பக் குளிர்ச்சியான, தொலைதூரத்திலுள்ள, வடிவமற்ற ஒரு கருத்தை
06:34
into the familiarபழக்கமான formவடிவம் of a teddyபொம்மைக் bearதாங்க,
154
379000
2000
நமக்கு நன்கு தெரிந்த ஒரு டெடிபியர் வடிவத்தில் கொண்டுவந்து,
06:36
whichஎந்த is very comfortingதேற்ற and intimateநெருக்கமான.
155
381000
2000
நமக்கு பழகிய, மிக நெருக்கமான உணர்வை ஏற்படுத்துவதே அதன் சாரம்.
06:38
And the ideaயோசனை was that at some pointபுள்ளி
156
383000
2000
இதில் எதிர்பார்ப்பு என்னவெனில், அதை பார்க்கும் போது ஏதோ ஒரு கணத்தில்
06:40
you would stop looking at the formவடிவம் of a teddyபொம்மைக் bearதாங்க
157
385000
2000
நீங்கள் டெடிபியரின் வடிவத்தைக் காணாமல்
06:42
and you would almostகிட்டத்தட்ட perceiveகாண்கிறேன் it to be a holeதுளை in the spaceவிண்வெளி,
158
387000
3000
கிட்டத்தட்ட, அண்டவெளியில் ஏதோ ஓட்டை விழுந்திருப்பது போல எண்ணத் தொடங்குவீர்கள்.
06:45
and as if you were looking out into the twinklingவிழிப்பது night skyவானத்தில்.
159
390000
3000
நட்சத்திரங்கள் மின்னும் வானத்தைப் பார்ப்பது போலவே உணர்வீர்கள்.
06:49
So this is the last work, and a work in progressமுன்னேற்றம்,
160
394000
2000
இறுதியான வருவது, நாங்கள் தற்சமயம் உருவாக்கிக் கொண்டிருக்கும் படைப்பான
06:51
and it's calledஎன்று "Spaceஇடம் Fillerநிரப்பு."
161
396000
2000
''வெற்றிடம் நிரப்பி''என்று அழைக்கப்படும் ஸ்பேஸ் ஃபில்லர்.
06:53
Well imagineகற்பனை a smallசிறிய cubeகன that's about this bigபெரிய
162
398000
2000
நல்லது, இதோ இந்த அளவுள்ள ஒரு சிறிய கனச் சதுரத்தை கற்பனை செய்து கொள்ளவும்.
06:55
standingநின்று in frontமுன் of you in the middleநடுத்தர of the roomஅறை,
163
400000
2000
அது உங்கள் முன்னால் இந்த அறையின் மையத்தில் நிற்கிறது.
06:57
and as you approachedஅணுகினர் it, it triedமுயற்சி to intimidateஅச்சுறுத்தும் you
164
402000
3000
நீங்கள் அதன் அருகே நெருங்கினால், அது உங்களை பயமுறுத்தும் வகையில்
07:00
by growingவளர்ந்து வரும் into a cubeகன
165
405000
2000
வளர்ச்சியடைந்த கனசதுரமாக,
07:02
that's twiceஇருமுறை its heightஉயரம் and [eightஎட்டு] timesமுறை its volumeதொகுதி.
166
407000
3000
முன்பை விட இரண்டு மடங்கு உயரம், எட்டு மடங்கு பெரிதாக அளவில் மாறும்.
07:05
And so this objectபொருள் is constantlyதொடர்ந்து expandingவிரிவடைந்து and contractingஒப்பந்தப்
167
410000
3000
இவ்வாறாக தொடர்ந்து வளர்ந்து கொண்டும் சுருங்கிக் கொண்டும் இருக்கும்.
07:08
to createஉருவாக்க a dynamicமாறும் with people movingநகரும் around it --
168
413000
2000
சுற்றியுள்ள மனிதர்களின் செயலுக்கேற்ப இயங்குகிறது.
07:10
almostகிட்டத்தட்ட like it were tryingமுயற்சி
169
415000
2000
இவ்வாறு இது செயல் படுவது
07:12
to concealமறைத்து a secretஇரகசிய withinஉள்ள its seamsஇணைப்பை or something.
170
417000
2000
தனக்குள் இருக்கும் ஏதோ ஒன்றை மறைக்க முயல்வது போன்ற தோற்றத்தைத் தரும்.
07:14
So we work with a lot of technologyதொழில்நுட்பம்,
171
419000
3000
இதெற்கெல்லாம் பலப்பல தொழில்நுட்பங்களை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
07:17
but we don't really love technologyதொழில்நுட்பம்,
172
422000
2000
ஆனால் உண்மையில் தொழில்நுட்பத்தின் மேல் எங்களுக்கு ஆர்வம் இல்லை.
07:19
because it givesகொடுக்கிறது us a lot of painவலி in our work over yearsஆண்டுகள் and yearsஆண்டுகள்.
173
424000
3000
ஏனென்றால் ஆண்டாண்டுகளாக இந்த வேலையில் நாங்கள் சந்திக்கும் சிரமங்கள் அதிகம்.
07:22
But we use it because we're interestedஆர்வம்
174
427000
2000
அப்படியிருந்தும் உற்சாகத்துடன்
07:24
in the way that it can help us
175
429000
2000
தொடர்ந்து செய்வதன் காரணம்,
07:26
to expressவெளிப்படுத்த the emotionsஉணர்வுகளை and behavioralநடத்தை patternsவடிவங்கள்
176
431000
3000
நம் உணர்வுகளையும் நம் நடத்தையின் பாங்குகளை வெளிப்படுத்த
07:29
in these creaturesஉயிரினங்கள் that we createஉருவாக்க.
177
434000
2000
இந்த படைப்புகள் உதவுகிறது என்பதே.
07:31
And onceஒருமுறை a creatureஉயிரினம் popsபாப்ஸ் into our mindsமனதில்,
178
436000
2000
இது போன்ற படைப்பு ஒன்றினை உருவாக்கலாம் என்ற எண்ணம் தோன்றிவிட்டால்,
07:33
it's almostகிட்டத்தட்ட like the processசெயல்முறை of creationஉருவாக்கம்
179
438000
2000
அதை உருவாக்கும் செயலும்தொடங்கி,
07:35
is to discoverகண்டறிய the way this creatureஉயிரினம் really wants to existஉள்ளன
180
440000
3000
அந்த படைப்பு எப்படி இருக்க விரும்பும் என்பதை கண்டறிந்து,
07:38
and what formவடிவம் it wants to take and what way it wants to moveநடவடிக்கை.
181
443000
2000
எந்த வடிவத்தை எடுக்க விரும்புகிறது, எப்படி நகர விரும்பிகிறது என்பதையெல்லாம் செயலுக்கு கொண்டு வரும் படைப்புத் தொழிலாகிறது.
07:40
Thank you.
182
445000
2000
நன்றி.
07:42
(Applauseகைதட்டல்)
183
447000
2000
(கரவொலி)
Translated by SRINIVASAN R S
Reviewed by J.S. Themozhi

▲Back to top

ABOUT THE SPEAKER
Aparna Rao - Artist
A part of the Bangalore-based artist duo Pors & Rao, TED Senior Fellow Aparna Rao works with electro-mechanical systems and interactive installations.

Why you should listen

With the clever use of technology, TED Fellow Aparna Rao creates art installations that let people experience familiar objects and interactions in refreshingly humorous ways. From her sound-sensative "Pygmies" to her 2-person "Uncle Phone," Rao's work encourages participation rather than spectatorship. By combining high-tech and high-art, she imbues her creations with playful expression and quirky behaviors.

Rao studied at the National Institute of Design in Ahmedabad, India, and at Interaction Design Institute in Italy. In 2005 she partnered with Soren Pors and they've worked in collaboration ever since as Pors & Rao.

More profile about the speaker
Aparna Rao | Speaker | TED.com