ABOUT THE SPEAKER
Olga Yurkova - Journalist, editor
TED Fellow Olga Yurkova is a journalist and cofounder of StopFake.org, an independent Ukrainian organization that trains an international cohort of fact-checkers in an effort to curb propaganda and misinformation in the media.

Why you should listen

Olga Yurkova edits the Context and Opinions sections of StopFake.org. She teaches different audiences how propaganda works and how to identify fake news, consulting a range of organizations and public structures and collaborating with mainstream media as a journalist.

Yurkova explores propaganda methods and finds out new ways to overcome these new challenges. In June 2017, she and her colleagues Maarten Schenk and Jordy Nijenhuis launched a project called Forbidden Facts, which explains how fake news spreads online through clickbait headlines on Facebook that reach out to skeptical audiences.

Yurkova has 15 years of experience in journalism. She headed the local multimedia newsroom in Ternopil city for six years, becoming the market leader during that time. She then ran the Donbas and Crimea department at the national multimedia newsroom Nova Informacia for three years. She has been working as a new media trainer since 2012. 

For fighting propaganda, Yurkova was included into the list of New Europe 100 and was named a TED Fellow in 2018.

More profile about the speaker
Olga Yurkova | Speaker | TED.com
TED2018

Olga Yurkova: Inside the fight against Russia's fake news empire

ஓல்கா யர்கோவா: ரஷ்யாவின் போலி செய்தி பேரரசுக்கு எதிரான போராட்டம்

Filmed:
1,312,757 views

உண்மைகள் தவறாக இருப்பின், முடிவுகளும் தவறானவையாகவே அமையும் என்று ஆசிரியர் மற்றும் TED-யின் சக உறுப்பினரான ஓல்கா யூர்கோவா கூறுகிறார். தவறான செய்தி பரவலை நிறுத்துவதற்கு , அவரும் பத்திரிகையாளர் குழுவும் சேர்ந்து StopFake.org தொடங்கினார்கள். சாராத அல்லது தவறான புகாரை அம்பலப்படுத்தி பத்திரிகையாளர்கள், தலைவர்கள் மற்றும் நிறுவனங்களில் மேல் அவர்கள் இழந்துள்ள நம்பிக்கையை மீளமைப்பதற்காக இந்த StopFake.org துணைபுரியும் என்கிறார் அவர். அதோடு, தவறான செய்திகளுக்கு எதிரான போராட்டத்தைப் பற்றியும் அறியலாம்.
- Journalist, editor
TED Fellow Olga Yurkova is a journalist and cofounder of StopFake.org, an independent Ukrainian organization that trains an international cohort of fact-checkers in an effort to curb propaganda and misinformation in the media. Full bio

Double-click the English transcript below to play the video.

00:13
2014, Julyஜூலை 5,
0
1440
3696
2014, ஜூலை 5,
00:17
the Ukrainianஉக்ரேனியன் armyஇராணுவம் enteredஉள்ளிட்ட
SlovianskSloviansk cityநகரம் in easternகிழக்கு Ukraineஉக்ரைன்.
1
5160
4200
உக்ரேனிய இராணுவம் கிழக்கு உக்ரேனின்
ஸ்லோவோன்ஸ்க் நகரத்திற்குள் நுழைந்து,
00:21
They gatheredகூடி all the localsஉள்ளூர்
in Leninலெனின் Squareசதுரம்.
2
9880
3936
உள்ளூர் மக்களை லெனின்
சதுக்கத்தில் ஒன்று கூட்டினார்கள்.
00:25
Then, they organizedஏற்பாடு
the publicபொது crucifixionசாவு
3
13840
4216
பின்னர், ரஷ்ய சார்பு போராளி மகனை
00:30
of the sonமகன் of a pro-Russiaசார்பு ரஷ்யா militantபோராளி.
4
18080
3176

சிலுவையில் அறைய ஏற்பாடு செய்தனர்.
00:33
He was only threeமூன்று yearsஆண்டுகள் oldபழைய.
5
21280
2480
அப்போது அவனுக்கு மூன்று வயது மட்டுமே.
00:36
Refugeeஅகதிகள் Galinaஅதிகாரி கலீனா PyshnyakPyshnyak told this storyகதை
to Russia'sரஷ்யாவின் First TVதொலைக்காட்சி channelசேனல்.
6
24440
6496
அகதி கலினா பிஷ்யானக் இக்கதையை
ரஷ்யாவின் ஃபெர்ஸ்ட் டிவிக்கு தெரிவித்தார்.
00:42
In factஉண்மையில், this incidentசம்பவம் never happenedநடந்தது.
7
30960
4056
உண்மையில், இந்த சம்பவம் நடக்கவில்லை.
00:47
I visitedவிஜயம் SlovianskSloviansk.
8
35040
2096
நான் ஸ்லோவின்ஸ்கை சென்றேன்.
00:49
There is no Leninலெனின் Squareசதுரம்.
9
37160
2336
அங்கே லெனின் சதுக்கம் என்ற ஒன்று இல்லை.
00:51
In realityஉண்மையில், Galina'sஅதிகாரி கலீனா husbandகணவர் was an activeசெயலில்
pro-Russiaசார்பு ரஷ்யா militantபோராளி in Donbassடோன்பாஸ்.
10
39520
6456
உண்மையில், கலினாவின் கணவர் டான்பாஸில்
தீவிர ரஷ்ய போராளி ஆவார்.
00:58
This is just one of manyநிறைய examplesஉதாரணங்கள்.
11
46000
3176
பல உதாரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
01:01
Ukraineஉக்ரைன் has been sufferingபாதிக்கப்பட்ட
from Russianருஷ்ய propagandaபிரச்சாரம் and fakeபோலி newsசெய்தி
12
49200
3896
கடந்த நான்கு ஆண்டுகளாக ரஷியாவின்
பரப்புரைகளாலும் போலி
01:05
for fourநான்கு yearsஆண்டுகள் now,
13
53120
2416
செய்திகளாலும் உக்ரைன் பாதிப்படைகிறது,
01:07
but Russiaரஷ்யா is not
the only playerஆட்டக்காரர் in this spaceவிண்வெளி.
14
55560
4376
ஆனால் ரஷியா மட்டும் இந்த விவகாரத்தில்
ஈடுபடவில்லை.
01:11
Fakeபோலி newsசெய்தி is happeningநடக்கிறது
all around the worldஉலக.
15
59960
4056
உலகம் முழுவதும் போலி செய்தி
இடம் பெறுகிறது.
01:16
We all know about fakeபோலி newsசெய்தி.
16
64040
1856
போலி செய்திகள் பற்றி நாம்
அறிவோம்.
01:17
We see it and readபடிக்க it all the time.
17
65920
3136
நாம் எல்லா நேரமும் அதைப் பார்க்கிறோம்,
படிக்கிறோம்.
01:21
But the thing about fakeபோலி newsசெய்தி
18
69080
2536
ஆனால் போலி செய்தி பற்றிய விஷயம்
என்னவென்றால்
01:23
is that we don't always know
what is fakeபோலி and what is realஉண்மையான,
19
71640
4176
நமக்கு எப்போதும் எது உண்மை செய்தி
எது பொய் என்பது தெரியாது,
01:27
but we baseஅடித்தளம் our decisionsமுடிவுகளை on factsஉண்மைகளை
we get from the pressசெய்தியாளர் and socialசமூக mediaஊடக.
20
75840
5936
ஆனால், அடிப்படையில் நமது முடிவுகளை
பத்திரிகை, சமூக ஊடகங்களின்
கருத்துகள் மூலம் எடுக்கின்றோம்.
01:33
When factsஉண்மைகளை are falseதவறான,
21
81800
2056
மெய்ம்மை பொய்யாகும் போது,
01:35
decisionsமுடிவுகளை are wrongதவறு.
22
83880
1560
நமது முடிவுகளும் தவறாகின்றது.
01:38
A lot of people
stop believingநம்பிக்கை anyoneயாரையும் at all
23
86560
3496
நிறைய பேர் யாரையும் நம்புவதை
நிறுத்திவிட்டார்கள்
01:42
and this is even more dangerousஆபத்தான.
24
90080
2736
ஆனால் இது இன்னும் ஆபத்தானது.
01:44
They easilyஎளிதாக becomeஆக preyஇரையை
to populistsமுடித்திருந்தார் in electionsதேர்தல்கள்,
25
92840
3936
தேர்தல்களில் பிரபலமடைந்தவர்களுக்கு அவர்கள்
எளிதில் இரையாகிறார்கள்,
01:48
or even take up armsஆயுத.
26
96800
1880
அல்லது போராடவும் தொடங்குகிறார்கள்.
01:51
Fakeபோலி newsசெய்தி is not only badகெட்ட for journalismஇதழியல்.
27
99760
2536
போலி செய்தி இதழியலுக்கு மட்டும்
தீங்கானது அல்ல
01:54
It's a threatஅச்சுறுத்தல் for democracyஜனநாயகம் and societyசமூகத்தின்.
28
102320
3760
இவை ஜனநாயகம் மற்றும் சமுதாயத்திற்கான
அச்சுறுத்தலாகவும் அமையும்.
01:58
Fourநான்கு yearsஆண்டுகள் agoமுன்பு, unmarkedஅடையாளமற்ற soldiersவீரர்கள்
29
106960
3456
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, குறிக்கப்படாத
வீரர்கள்
02:02
enteredஉள்ளிட்ட the Crimeanகிரிமிய Peninsulaதீபகற்பம்,
30
110440
2776
கிரிமியன் தீபகற்பத்தில் நுழைந்ததார்கள்
02:05
and at the sameஅதே time,
31
113240
1616
அதே சமயத்தில்,
02:06
Russianருஷ்ய mediaஊடக was going crazyபைத்தியம்
with fakeபோலி newsசெய்தி about Ukraineஉக்ரைன்.
32
114880
4160
உக்ரேன் பற்றிய போலி செய்தியை ரஷியா
ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தன.
02:12
So a groupகுழு of journalistsபத்திரிகையாளர்கள், includingஇவர்களும் me,
33
120200
3496
எனவே, என்னை உட்பட பத்திரிகையாளர்கள் குழு,
02:15
startedதொடங்கியது a websiteவலைத்தளம்
to investigateவிசாரணை this fakeபோலி newsசெய்தி.
34
123720
3936
ஒரு வலைத்தளத்தை தொடங்கி இந்த போலி
செய்தியை விசாரிக்க ஆரம்பித்தோம்,
02:19
We calledஎன்று it StopFakeStopFake.
35
127680
2280
அதனை "ஸ்டாப் ஃபேக்" என்று அழைத்தோம்.
02:22
The ideaயோசனை was simpleஎளிய:
36
130600
1616
அதனின் யோசனை மிக எளிது :
02:24
take a pieceதுண்டு of newsசெய்தி,
checkசரிபார்க்கவும் it with verifiableசரிபார்க்க proofஆதாரம்
37
132240
4336
ஒரு செய்தியை எடுத்து,மெய்ப்பிக்கத் தக்க
சான்றுடன் அதனை சரிபார்த்தல்
02:28
like photosபுகைப்படங்கள், videosவீடியோக்கள்
and other strongவலுவான evidenceஆதாரங்கள்.
38
136600
3496
படங்கள், காணொளிகள் மற்றும் பல வலுவான
ஆதாரங்களுடன் உறுதி செய்தல்.
02:32
If it turnsதிருப்பங்களை out to be fakeபோலி,
we put it on our websiteவலைத்தளம்.
39
140120
3520
அது போலியாக இருந்தால், நாங்கள் அதனை
எங்கள் வலைத்தளத்தில் பதிவு செய்வோம் .
02:36
Now, StopFakeStopFake is an informationalதகவல் hubமையமாக
40
144600
3616
தற்போது,"ஸ்டாப் ஃபேக்" ஒவ்வொரு
கட்டங்களாக பிரச்சாரத்தைப் பகுப்பாய்வு
02:40
whichஎந்த analyzesஆய்வு propagandaபிரச்சாரம்
in all its phasesகட்டங்கள்.
41
148240
3440
செய்யும் ஒரு தகவல்
மையமாக உள்ளது.
02:44
We have 11 languageமொழி versionsபதிப்புகள்,
we have millionsமில்லியன் கணக்கான of viewsகாட்சிகள்,
42
152600
4816
எங்களிடம் 11 மொழி பதிப்புகளும் மில்லியன்
கணக்கான பார்வையாளர்களும் உள்ளார்கள்.
02:49
We have taughtகற்று more than 10,000 people
43
157440
3136
10,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு நாங்கள்
பொய்யிலிருந்து
02:52
how to distinguishவேறுபடுத்தி trueஉண்மை from falseதவறான.
44
160600
3016
உண்மைகளை எப்படி வேறுபடுத்துவது
என்பதை கற்றுத்தந்துள்ளோம்.
02:55
And we teachகற்று factஉண்மையில் checkersசெக்கர்ஸ்
all around the worldஉலக.
45
163640
3960
அதோடு உலகம் முழுவதும், செய்தி நம்பகத்தன்மை
சரிபார்ப்பவர்களுக்கும் கற்றுத்தந்துள்ளோம்
03:00
StopFakeStopFake has uncoveredமூடப்படாத
more than 1,000 fakesபோலியான about Ukraineஉக்ரைன்.
46
168760
5120
உக்ரேனைப் பற்றிய 1,000 க்கும் அதிகமான போலி
தகவல்களை "ஸ்டாப் ஃபேக்"
கண்டறிந்துள்ளது.
03:06
We'veநாம் identifiedஅடையாளம் 18 narrativesவிளக்க
47
174880
3936
நாங்கள் போலி செய்தியை பயன்படுத்தி
03:10
createdஉருவாக்கப்பட்ட usingபயன்படுத்தி this fakeபோலி newsசெய்தி,
48
178840
2536
உருவாக்கப்பட்ட 18 விவரங்களை அடையாளம்
கண்டுள்ளோம்,
03:13
suchஅத்தகைய as Ukraineஉக்ரைன் is a fascistபாசிச stateநிலை,
49
181400
3616
உதாரணமாக உக்ரைன் ஒரு பாசிச அரசாகும்,
03:17
a failedதோல்வி stateநிலை,
50
185040
1496
ஒரு தோல்வியுற்ற அரசாகும்,
03:18
a stateநிலை runரன் by a juntaஆட்சிக்குழு who cameவந்தது to powerசக்தி
as a resultவிளைவாக of a coupசதி d'ஈ 'étatதீர்ப்பாயம்.
51
186560
4856
ஆட்சிக் கவிழ்ப்பின் விளைவாக இராணுவ ஆட்சி
நடத்தும் ஒரு அரசாகும் போன்ற செய்திகளாகும்.
03:23
We provedநிரூபித்தது that it's not badகெட்ட journalismஇதழியல்;
52
191440
2776
இது மோசமான பத்திரிகையியல் அல்ல என்றும்
நிரூபித்துள்ளோம்;
இது ஒரு திட்டமிட்டு கூறிய தவறான தகவலாகும்.
03:26
it's a deliberateவேண்டுமென்றே actசெயல் of misinformationபுதிய.
53
194240
2960
03:29
Fakeபோலி newsசெய்தி is a powerfulசக்திவாய்ந்த weaponஆயுதம்
in informationதகவல் warfareபோர்,
54
197800
3456
போலி செய்தியானது தகவல்
யுத்தத்தின் சக்தி வாய்ந்த ஆயுதமாகும்.
03:33
but there is something we can do about it.
55
201280
2800
ஆனால் அதைப் பற்றி நாம் ஏதாவது செய்ய
முடியும்.
03:37
We all have smartphonesஸ்மார்ட்போன்கள்.
56
205080
1936
நம் அனைவரிடமும் திறன்பேசி உள்ளது.
03:39
When we see something interestingசுவாரஸ்யமான,
it's oftenஅடிக்கடி automaticதானியங்கி.
57
207040
3456
எப்பொழுதும் தன்னியக்கமாக
சுவாரஸ்சியமான தகவல்களை பார்க்கின்றோம்
03:42
We just clickகிளிக் and passகடந்து it alongசேர்ந்து.
58
210520
1920
நாம் உடனே அத்தகவலை பகிரலாம்.
03:45
But how can you
not be a partபகுதியாக of fakeபோலி newsசெய்தி?
59
213400
2840
தாங்கள் போலிச் செய்தியில்
பங்களிப்பதை எவ்வாறு தவிர்ப்பது?
03:48
First, if it's too dramaticவியத்தகு,
too emotionalஉணர்ச்சி, too clickbaitclickbait,
60
216680
6480
ஏதாவது மிகை படுத்தப்பட்டதாக,
உணர்ச்சி மிக்கதாக,
ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்தால்
03:56
then it's very likelyவாய்ப்பு that it isn't trueஉண்மை.
61
224240
2920
அது பொய்யாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
04:00
The truthஉண்மை is boringபோரிங் sometimesசில நேரங்களில்.
62
228320
2336
உண்மைகள் சில நேரங்களில் சலிப்பூட்டும்.
04:02
(Laughterசிரிப்பு)
63
230680
1376
( சிரிப்பொலி )
04:04
Manipulationsகையாளுதல் are always sexyகவர்ச்சியாக.
64
232080
2320
சூழ்ச்சிகள் எப்போதும் கவர்ச்சியாகதான்
இருக்கும்.
04:07
They are designedவடிவமைக்கப்பட்டுள்ளது to captivateவசப்படுத்துவது you.
65
235040
2080
உங்களை ஈர்க்கும் வகையில்
உருவாக்கியுள்ளனர்.
04:10
Do your researchஆராய்ச்சி.
66
238000
1776
உங்கள் ஆய்வை மேற்கொள்ளுங்கள்.
04:11
This is the secondஇரண்டாவது pointபுள்ளி, very simpleஎளிய.
67
239800
2816
இதுதான் மிக எளிமையான இரண்டாவது கருத்து.
04:14
Look at other sitesதளங்கள்.
68
242640
1816
மற்றத் தளங்களைப் பாருங்கள்.
04:16
Checkசரிபார்க்கவும் out alternativeமாற்று newsசெய்தி sourcesஆதாரங்கள்.
69
244480
2616
மாற்று செய்தி ஆதாரங்களைப் பாருங்கள்.
04:19
GoogleGoogle namesபெயர்கள், addressesமுகவரிகள்,
licenseஉரிமம் platesதட்டுகள், expertsநிபுணர்கள் and offersசலுகைகள்.
70
247120
5416
கூகிளில் பெயர்கள்,முகவரிகள்,
உரிமம் தகடுகள், நிபுணர்கள், எழுத்தாளர்கள்
பற்றி தேடுங்கள்
04:24
Don't just believe, checkசரிபார்க்கவும்.
71
252560
1600
உடனே நம்பாதீர்கள், சரிபாருங்கள்.
04:26
It's the only way
to stop this cultureகலாச்சாரம் of fakeபோலி newsசெய்தி.
72
254840
3960
போலி செய்தி என்ற இந்த கலாச்சாரத்தை
நிறுத்த இதுதான் ஒரே வழி .
04:31
This informationதகவல் warfareபோர்
is not only about fakeபோலி newsசெய்தி.
73
259640
3496
இந்த தகவல் யுத்தமானது
போலி செய்தியை பற்றியது மட்டுமல்ல.

04:35
Our societyசமூகத்தின் dependsபொறுத்தது on trustநம்பிக்கை:
74
263160
2600
நம் சமூகமே நம்பிக்கையை சார்ந்துள்ளது:
04:38
trustநம்பிக்கை in our institutionsநிறுவனங்கள்,
75
266840
1856
எங்கள் நிறுவனங்களின் மேலுள்ள நம்பிக்கை,
04:40
in scienceஅறிவியல்,
76
268720
1376
அறிவியலில்,
04:42
trustநம்பிக்கை in our leadersதலைவர்கள்,
77
270120
2056
நம் தலைவர்கள் மீதான நம்பிக்கை,
04:44
trustநம்பிக்கை in our newsசெய்தி outletsவிற்பனை நிலையங்கள்.
78
272200
2480
நம் செய்தி நிலையங்கள் மீதான நம்பிக்கை.
04:47
And it's on us to find a way
to rebuildமீண்டும் trustநம்பிக்கை,
79
275320
5056
ஆக மீண்டும் நம்பிக்கையை மீட்கும் வழியைக்
கண்டுபிடிப்பது நமது கடமையாகும்,
04:52
because fakeபோலி newsசெய்தி destroysஅழிக்கிறது it.
80
280400
2120
ஏனெனில் போலி செய்தி அதனை
நிலைகுலைக்கிறது
04:55
So askகேட்க yourselfஉங்களை,
81
283320
2096
எனவே நீங்களே உங்களை கேளுங்கள்.
04:57
what have you lostஇழந்தது your faithநம்பிக்கை in?
82
285440
2640
நீங்கள் எதில் நம்பிக்கையை இழந்தீர்கள்?
05:01
Where has trustநம்பிக்கை been ruinedபாழாக்கி for you?
83
289000
2720
உங்களின் நம்பிக்கை எங்கே போனது?
05:04
And what are you going to do about it?
84
292600
2800
நீங்கள் அதனையோட்டி என்ன செய்ய போகிறீர்கள்?
05:08
Thank you.
85
296160
1216
நன்றி
05:09
(Applauseகைதட்டல்)
86
297400
5520
( கைத்தட்டல் )
Translated by Elanttamil Maruthai
Reviewed by Tharique Azeez

▲Back to top

ABOUT THE SPEAKER
Olga Yurkova - Journalist, editor
TED Fellow Olga Yurkova is a journalist and cofounder of StopFake.org, an independent Ukrainian organization that trains an international cohort of fact-checkers in an effort to curb propaganda and misinformation in the media.

Why you should listen

Olga Yurkova edits the Context and Opinions sections of StopFake.org. She teaches different audiences how propaganda works and how to identify fake news, consulting a range of organizations and public structures and collaborating with mainstream media as a journalist.

Yurkova explores propaganda methods and finds out new ways to overcome these new challenges. In June 2017, she and her colleagues Maarten Schenk and Jordy Nijenhuis launched a project called Forbidden Facts, which explains how fake news spreads online through clickbait headlines on Facebook that reach out to skeptical audiences.

Yurkova has 15 years of experience in journalism. She headed the local multimedia newsroom in Ternopil city for six years, becoming the market leader during that time. She then ran the Donbas and Crimea department at the national multimedia newsroom Nova Informacia for three years. She has been working as a new media trainer since 2012. 

For fighting propaganda, Yurkova was included into the list of New Europe 100 and was named a TED Fellow in 2018.

More profile about the speaker
Olga Yurkova | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee