Nnedi Okorafor: Sci-fi stories that imagine a future Africa
ந்நேடி ஓகோரஃபோர்: ஒரு வருங்கால ஆஃப்ரிக்காவை கற்பனை செய்யும் அறிவியற் புனைவுகள்
Nnedi Okorafor weaves African cultures into the evocative settings and memorable characters of her science fiction work for kids and adults. Full bio
Double-click the English transcript below to play the video.
from a traditional family
ஒரு ஆஃப்ரிக்கப் பெண்
university in the galaxy,
மிகச்சிறந்த பல்கலைக்கழகமொன்றில்
என்ன ஆகும்?
from my "Binti" novella trilogy:
முத்தொகுப்பில் வரும் வரிகள்:
அமைதியாக பிரார்த்தித்தேன்.
and said a silent prayer.
to do if it didn't work.
என்று எந்த திட்டமுமில்லை.
or, more likely, a grain of sand,
ஒரு மணற்துகளோ
I had to restart it over and over
வேலை செய்யும்முன்
அணைத்துத் தொடக்க வேண்டும்.
please not now," I thought.
தயவு செய்து, இப்பொழுது வேண்டாம்,” என்று எண்ணினேன்.
and I held my breath.
மூச்சைப் பிடித்துக்கொண்டு நின்றேன்.
கறுப்பாகவும் தட்டையாகவும்
slowly rose from the sand.
மணலிலிருந்து மேலெழும்பியது.
the baggage-lifting force.
உண்டாக்கியது.
to the shuttle on time.
நேரத்தில் சென்றுவிடமுடியும்.
ஓட்ஜிஸேவை துடைத்துக்கொண்டு முட்டியிட்டேன்
with my index finger and knelt down,
தொட்டேன்,
red clay into it.
களிமண்ணைக் குழைத்தேன்.
along the dark desert road.
நடை தூரம்
I would make it there on time.
நேரத்துக்குப் போகமுடியும்
I paused and shut my eyes.
மூடினேன்.
was pressing on my shoulders.
இப்போது தோளில் அழுத்தியது.
part of myself for the first time
ஆக பாரம்பரியமான பகுதியை மறுக்கிறேன்.
and they had no clue.
அவர்கள் ஒன்றையும் அறியமாட்டார்கள்.
மற்றோரும் சேர்த்து 9 உடன்பிறந்தோர்
except for my younger sister and brother,
I'd do such a thing in a million years.
என என் பெற்றோர் கற்பனை செய்யமாட்டார்கள்.
what I'd done and where I was going,
என அவர்கள் உணரும்போது
ஒருவர் ஒருவரிடம் கத்திக் கொள்வர்
would growl to each other
to set foot in their home again.
மறுபடி காலடி எடுத்து வைக்கக்கூடாதென்று.
who lived down the road
கிசுகிசு பேசிக்கொள்வர்
the entire bloodline.
பெயரையும் எப்படிக் கெடுத்துவிட்டேனென.
to the transporter,
இரைச்சலேற்படுத்தின
around each ankle jingled noisily,
when I didn't touch it.
நன்றாக ஓடும்.
sweat forming on my brow.
மறுபடி சொன்னேன்
sitting atop the force field a shove.
இரு பெரிய பெட்டிகளை எதேச்சையாக தள்ளினேன்.
and I breathed another sigh of relief.
நான் மறுபடி நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.
என் பக்கம் இருக்கிறது
ஆஃப்ரிக்காவின் ஒரு பகுதியில்,
of the Himba ethnic group.
அவளுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
into a university on another planet,
சுமந்தபடி,
of her people in her veins,
ways, even the land on her very skin,
தன் நிலத்தையே தோலில் பதித்துக்கொண்டு,
she becomes not other, but more.
இன்னம் பலவாக ஆகிறாள்.
and then becoming more
மேலும் பலவாக ஆகும்
இதயங்களில் ஒன்றாக இருக்கிறது.
என்றும் சொல்லலாம்.
a different type of science fiction.
classic science fiction and Afrofuturism
ஆஃப்ரோஃப்யூச்சரிசத்துக்குமான
நன்றாக விளக்கமுடியும்.
intelligent creatures on earth.
மிக புத்திசாலித்தனமான உயிரினங்களில் ஒன்று.
from a different evolutionary line,
வரிசையில் உண்டானது
அறிவியற் புனைவின்
சொல்லலாம்.
of various forms of science fiction.
அடிப்படைகள் பற்றியும் சொல்லமுடியும்
தொழில்நுட்பம், சமூகங்கள்
societies, social issues,
what's within our planet.
கிரகத்துக்குள்ளே என்ன இருக்கிறதென.
and most effective forms
ஆகச்சிறந்த மற்றும்
’இப்படி நடந்தால் என்னாகும்’
என்ற கேள்வியை அடிப்படையாகக் கொண்டது.
has the same ancestral bloodline,
ஒரே மூதாதை வரிசை கிடையாது,
science fiction,
ஹெச்.ஜி.வெல்ஸ்
Robert Heinlein, etc.
போன்றோரைப் பற்றி சொல்கிறேன்.
wrote science fiction?
அறிவியற்புனைவு எழுதினால் என்ன ஆகும்?
read much science fiction.
படிக்கவில்லை
பார்க்கமுடியவில்லை
colonization and seeing aliens as others.
வேற்றுக்கிரசிவாகளாகப் பார்க்கும் கதைகள்.
who looked like me in those narratives.
அந்தக் கதைகளில் காணவில்லை.
to seek education from extraterrestrials.
படிக்கச் செல்கிறாள்.
a line of classic space opera narratives,
பின்பற்றி அல்ல
leave the planet on her own terms.
விட்டுசெல்ல வேண்டிய தேவை
had different ancestors,
மூதாதைகள்
Nigerian immigrant parents
of classic science fiction.
ஒன்றான இங்கே
that led me to write science fiction.
என்னை அறிவியற்புனைவு எழுத வைத்தது.
குடும்பத்தோடு போன பயணங்கள்.
to Nigeria in the late '90s.
with my family since I was very young.
குடும்பத்தோடு பயணம் செய்துவருகிறேன்.
தூண்டின.
even wrote took place in Nigeria.
நைஜீரியாவில் நடக்கிறது.
எழுதினேன்
cosmologies and spiritualities.
மெய்யியல் மீதான காதலால்.
the role of technology in Nigeria:
கவனிக்கத் தொடங்கினேன்:
செல்ஃபோன்களும்
ஏமாற்றாளர்கள்,
to my cousin's desktop computer
சிறிய ஜெனரேட்டர்.
was always going on and off.
போவதும் வருவதுமாய் இருக்கும்.
வேற்றாளாக்கியது,
that most Nigerians saw as normal.
ஆர்வமாக பார்க்கவைத்தது.
gave birth to stories.
திறக்கத் தொடங்கினேன்.
லாகோசுக்கு வந்தால் என்னாகும்?
from my novel, "Lagoon."
ஒரு பகுதி,
to the great mess happening in Lagos,
ஒரு உண்மையான அறிமுகம்,
ஆஃப்ரிக்காவில், ஆஃப்ரிக்காவில், இங்கே.
எடுத்துச் செல்லக்கூடிய, மின்னேற்றக்கூடிய
had portable, chargeable,
communicating, connected devices,
தொடர்புகொள்ளும், இணைக்கப்பட்ட
பதிவுசெய்யப்பட்டு ஏதோ ஒரு வழியில்
and posted online in some way,
is connected like a spider's web.
போல இணைக்கப்பட்டிருக்கிறது.
dominated every international news source,
சர்வதேச செய்தி ஊடகங்களையும்
circle, pyramid and trapezoid.
பிரமிட் சரிவகம் முழுக்க ஆக்கிரமித்திருந்தன
இருக்கிறது.
past, present and future.
நிகழ், எதிர்காலத்திலிருக்கிறது.
and ancestors who dwelled in Lagos.
மூதாதைகளில் இருக்கிறது.
of the people of Lagos.
மனதிலிருமிறுக்கிறது.
அறிந்திருந்தாள்.
the supreme spider artist,
ஆகப்பெரிய சிலந்திக் கலைஞர்,
beneath the city of Lagos,
வாழ்பவர்
of extraterrestrials coming to Lagos.
கதையை பின்னிக்கொண்டு.
who was the size of a house
பெரும் சிலந்தி
the past, present and future
பொறுப்புகொண்ட அது
and be a part of the story.
முடிவுசெய்தது.
ரத்தமும் ஆழ ஓடுகிறது
and sociopolitical changes it'll inspire.
சமூக அரசியல் மாற்றங்களை யோசியுங்கள்.
science fiction can be a will to power.
அதிகாரத்தைப் பெறும் விருப்பமாக இருக்கலாம்.
ABOUT THE SPEAKER
Nnedi Okorafor - Science fiction writerNnedi Okorafor weaves African cultures into the evocative settings and memorable characters of her science fiction work for kids and adults.
Why you should listen
Nnedi Okorafor is an award-winning novelist of African-based science fiction, fantasy and magical realism. Born in the US to Nigerian immigrant parents, Okorafor is known for weaving African cultures into creative settings and memorable characters. Her books include Lagoon (a British Science Fiction Association Award finalist for best novel), Who Fears Death (a World Fantasy Award winner for best novel), Kabu Kabu (a Publisher's Weekly best book for Fall 2013), Akata Witch (an Amazon.com best book of the year), Zahrah the Windseeker (winner of the Wole Soyinka Prize for African Literature) and The Shadow Speaker (a CBS Parallax Award winner).
Her 2016 novel The Book of Phoenix is an Arthur C. Clarke Award finalist, while the first book in the Binti Trilogy won both the Hugo and Nebula Awards for Best Novella. Her children’s book Chicken in the Kitchen won an Africana Book Award. The final installment of the Binti Trilogy, titled The Night Masquerade, will be released in September 2017, and the sequel to Akata Witch (titled Akata Warrior) is was published in October 2017. Meanwhile, her book Who Fears Death has been optioned by HBO, with Game of Thrones' George R.R. Martin as executive producer.
Okorafor is a full professor at the University at Buffalo, New York (SUNY).
Nnedi Okorafor | Speaker | TED.com