ABOUT THE SPEAKER
Myriam Sidibe - Public-health expert
Dr. Myriam Sidibe promotes hand-washing with soap, setting up partnerships with governments, companies and communities to promote this simple, cheap, powerful disease-fighting tactic.

Why you should listen

Myriam Sidibe is one of the only people in the world with a doctorate in public health focused on handwashing with soap. As the Global Social Mission Director for Lifebuoy soap, she has spent 14 years working with thousands of children understanding the most effective ways to get them to wash their hands with soap at key occasions like before eating or after using the bathroom.

Sidibe leads Social Mission activity in 55 countries throughout Asia, Africa, the Middle East, and Latin America with the aim of changing handwashing behaviours of one billion people by 2020 – that’s the biggest hygiene behaviour change program in the world.

Sidibe is one of the driving forces behind the creation of Global Handwashing Day, which recognises the need to raise awareness of handwashing with soap as a simple but lifesaving habit that can prevent disease. She represents Unilever and often partners with organisations such as Millennium Villages, the World Bank, PSI, WSUP, MCHIP and USAID to educate people about the importance of handwashing with soap, and run programmes that will help form healthy handwashing habits for life.

More profile about the speaker
Myriam Sidibe | Speaker | TED.com
TED@Unilever

Myriam Sidibe: The simple power of hand-washing

மிரியம் சிட்பே: கை கழுவுவதின் அபார சக்தி

Filmed:
1,150,960 views

மிரியம் சிட்பே சிறு குழந்தைகளின் வியாதிகளுக்கு எதிராகப் போர்கள் நடத்தும் வீராங்கனை.அவள் இதற்காகத் தேர்ந்தெடுத்த ஆயுதம்?ஒரு சோப்புக் கட்டி. குறைந்த செலவில் வியாதிகளிலிருந்து சிறந்த பாதுகாப்பு அளிப்பதற்கு சோப்பினால் கைகழுவுவதைக் காட்டிலும் சிறந்த உத்தி இல்லை. அது நிமோனியா, பேதி, காலரா மேலும் அவைகளை விட மோசமான வியாதிகள் பலவற்றின் அபாயங்களை குறைக்கிறது. பொது சுகாதார நிபுணரான சிட்பே, சுத்தமான கைகளைப் பிரபலப்படுத்துவதற்காக, பொதுத் துறை மற்றும் தனியார் துறை இணைந்து பணியாற்றவும் மேலும் உள்ளூர் நிரந்தர முயற்சிகள் தேவையென்றும் சிறப்பாக வாதாடுகிறார்.
- Public-health expert
Dr. Myriam Sidibe promotes hand-washing with soap, setting up partnerships with governments, companies and communities to promote this simple, cheap, powerful disease-fighting tactic. Full bio

Double-click the English transcript below to play the video.

00:12
So imagineகற்பனை that a planeவிமானம் is about to crashவிபத்தில்
0
408
5762
ஒரு கற்பனை ஒரு விமானம் கீழே விழப்போகிறது
00:18
with 250 childrenகுழந்தைகள் and babiesகுழந்தைகள்,
1
6170
2801
அதில் 250 குழந்தைகளும் சிசுக்களும் !
00:21
and if you knewதெரியும் how to stop that, would you?
2
8971
3419
தடுக்க முடிந்தால் தடுப்பீர்களா?
00:24
Now imagineகற்பனை
3
12390
1971
இப்பொழுது நினைத்துப் பாருங்கள்
00:26
that 60 planesவிமானங்கள் fullமுழு of babiesகுழந்தைகள் underகீழ் fiveஐந்து
4
14361
3639
60 விமானங்கள் நிறைய 5 வயதடையா குழந்தைகள்
00:30
crashவிபத்தில் everyஒவ்வொரு singleஒற்றை day.
5
18000
3210
தினமும் கீழே விழுந்து நொறுங்குகின்றன
00:33
That's the numberஎண் of kidsகுழந்தைகள்
6
21210
1772
அவ்வளவு குழந்தைகள்
00:35
that never make it to theirதங்கள் fifthஐந்தாவது birthdayபிறந்த நாள்.
7
22982
2325
5ம் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை
00:37
6.6 millionமில்லியன் childrenகுழந்தைகள்
8
25307
3240
66 லட்சம் குழந்தைகள்
00:40
never make it to theirதங்கள் fifthஐந்தாவது birthdayபிறந்த நாள்.
9
28547
3591
5 ம் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை
00:44
Mostபெரும்பாலான of these deathsமரணங்கள் are preventableதடுக்கக்கூடிய,
10
32138
2456
மரணங்களில் அனேகத்தை தடுக்க முடியும்
00:46
and that doesn't just make me sadவருத்தமாக,
11
34594
1968
இது என்னை வருத்தமடையச் செய்வதில்லை
00:48
it makesஉண்மையில் அது me angryகோபம்,
12
36562
1696
கோபத்தில் கொதிக்க வைக்கிறது
00:50
and it makesஉண்மையில் அது me determinedதீர்மானிக்கப்படுகிறது.
13
38258
2358
என் தீர்மானத்தை வலுவடையச் செய்கிறது
00:52
Diarrheaவயிற்றுப்போக்கு and pneumoniaநிமோனியா
14
40616
1890
பேதியும் நிமோனியாவும்
00:54
are amongமத்தியில் the topமேல் two killersகொலையாளிகள்
15
42506
1816
அதிகமாகக் கொல்லும் இரண்டு வியாதிகள்
00:56
of childrenகுழந்தைகள் underகீழ் fiveஐந்து,
16
44322
2318
5 வயதிற்குக் கீழுள்ள குழந்தைகளை.
00:58
and what we can do to preventதடுக்க these diseasesநோய்கள்
17
46640
2256
இவ்வியாதிகளைத் தடுக்க என்ன செய்யலாம்
01:01
isn't some smartஸ்மார்ட்,
18
48896
2180
சாதுரியமான, நவீனத்
01:03
newபுதிய technologicalதொழில்நுட்ப innovationsகண்டுபிடிப்புகள்.
19
51076
2917
தொழில் நுட்பம் தேவையில்லை, தேவை
01:06
It's one of the world'sஉலகின் oldestபழமையான inventionsகண்டுபிடிப்புகள்:
20
53993
4879
உலகத்தின் மிகப் பழமையான உத்தி
01:11
a barபட்டியில் of soapசோப்பு.
21
58872
3525
ஒரு சோப்புக் கட்டி
01:14
Washingகழுவுதல் handsகைகளை with soapசோப்பு,
22
62397
1432
சோப்பினால் கைகளைக் கழுவுவது
01:16
a habitபழக்கம் we all take for grantedவழங்கப்பட்ட,
23
63829
2371
நாம் சாதாரணமென்று நினைக்கும் பழக்கம்
01:18
can reduceகுறைக்க diarrheaவயிற்றுப்போக்கு by halfஅரை,
24
66200
2284
பேதியைப் பாதியாக குறைக்க முடியும்
01:20
can reduceகுறைக்க respiratoryசுவாச infectionsதொற்று by one thirdமூன்றாவது.
25
68484
3656
சுவாச வியாதிகளில் மூன்றில் ஒன்றை
01:24
Handwashingகை கழுவும் with soapசோப்பு
26
72140
1771
சோப்பினால் கை கழுவுவதின்
01:26
can have an impactதாக்கம்
27
73911
1649
தாக்கம் வெகுவாக கட்டுப்படுத்தும்
01:27
on reducingகுறைப்பதன் fluகாய்ச்சல், trachomaகண்நோய், SARSசார்ஸ்,
28
75560
5027
ஃப்ளூ ஜுரத்தை, கண் நோயை, சார்ஸ் நோயை
01:32
and mostமிகவும் recentlyசமீபத்தில் in the caseவழக்கு of choleraகாலரா
29
80587
2390
அண்மை நிகழ்வின்படி காலராவை
01:35
and Ebolaஎபோலா outbreakவெடித்தபோது,
30
82977
2690
ஈபோலா பரவுவதை தடுக்கும்
01:37
one of the keyமுக்கிய interventionsதலையீடுகள்
31
85667
1691
மிக முக்கியமான தடுப்பு முறை
01:39
is handwashingகை கழுவும் with soapசோப்பு.
32
87358
2818
சோப்பால் கை கழுவுவது
01:42
Handwashingகை கழுவும் with soapசோப்பு keepsவைத்திருப்பார் kidsகுழந்தைகள் in schoolபள்ளி.
33
90176
3255
பிள்ளைகளை பள்ளியில் தக்க வைக்கிறது
01:45
It stopsநிறுத்தங்கள் babiesகுழந்தைகள் from dyingஇறக்கும்.
34
93431
2823
சிசுக்கள் மடிவதை நிறுத்துகிறது
01:48
Handwashingகை கழுவும் with soapசோப்பு
35
96254
1873
சோப்பால் கை கழுவுவது
01:50
is one of the mostமிகவும் cost-effectiveசெலவு குறைந்த
36
98127
2797
குறைந்த செலவில் அதிக சக்தியான
01:53
waysவழிகளில் of savingசேமிப்பு children'sகுழந்தைகள் livesஉயிர்களை.
37
100924
2546
குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் வழி
01:55
It can saveகாப்பாற்ற over 600,000 childrenகுழந்தைகள் everyஒவ்வொரு yearஆண்டு.
38
103470
3656
ஒரு வருடத்தில் 6 லட்சம் பிள்ளைகளைஇது காக்கும்.
01:59
That's the equivalentஇணையான of stoppingநிறுத்தும்
39
107126
2964
இது எதற்கு சமமானது?
02:02
10 jumboஜம்போ jetsஜெட் விமானங்கள்
40
110090
1980
பத்து ஜம்போ ஜெட் விமானங்கள்
02:04
fullமுழு of babiesகுழந்தைகள் and childrenகுழந்தைகள்
41
112070
1928
நிறைய சிசுக்களும் குழந்தைகளும் விழுந்து
02:06
from crashingவிழுந்த everyஒவ்வொரு singleஒற்றை day.
42
113998
2711
நொறுங்குவதைத் தடுப்பதற்கு சமானம்
02:08
I think you'llஉங்களுக்கு agreeஏற்கிறேன் with me that that's a prettyஅழகான
43
116709
2424
என்னுடன் நிச்சயமாக ஒத்துக் கொள்வீர்கள்
02:11
usefulபயனுள்ள publicபொது healthசுகாதார interventionதலையீடு.
44
119133
3282
மிகப் பயனுள்ள சுகாதார நடவடிக்கை என்று
02:14
So now just take a minuteநிமிடம்.
45
122415
2950
ஒரு நிமிடம் எடுத்துக் கொள்ளுங்கள்
02:17
I think you need to get to
know the personநபர் nextஅடுத்த to you.
46
125365
1936
அண்டை நபரைத் தெரிந்து கொள்ள
02:19
Why don't you just shakeகுலுக்கி theirதங்கள் handsகைகளை.
47
127301
1948
02:21
Please shakeகுலுக்கி theirதங்கள் handsகைகளை.
48
129249
2244
02:23
All right, get to know eachஒவ்வொரு other.
49
131493
1300
அவரிடம் கை குலுக்குங்கள்
02:24
They look really prettyஅழகான.
50
132793
1535
02:26
All right.
51
134328
1773
02:28
So what if I told you
52
136101
2298
நீங்கள் இப்பொழுது கை குலுக்கியவர்
02:30
that the personநபர் whoseயாருடைய handsகைகளை you just shookகுலுங்கி
53
138399
2585
02:33
actuallyஉண்மையில் didn't washகழுவுதல் theirதங்கள் handsகைகளை
54
140984
1708
தங்கள் கைகளைக் கழுவவில்லை
02:34
when they were comingவரும் out of the toiletகழிப்பறை?
(Laughterசிரிப்பு)
55
142692
2658
கழிவறையிலிருந்து வந்த போது
02:37
They don't look so prettyஅழகான anymoreஇனி, right?
56
145350
3330
என்று சொன்னால் எப்படி?
02:40
Prettyஅழகு yuckyyucky, you would agreeஏற்கிறேன் with me.
57
148680
3156
அசிங்கம் .........
02:44
Well, statisticsபுள்ளிவிவரங்கள் are actuallyஉண்மையில் showingகாண்பிக்கப்படுகிறது
58
151836
1665
புள்ளி விவரத்தின் படி
02:45
that fourநான்கு people out of fiveஐந்து
59
153501
2416
ஐந்தில் நான்கு பேர்
02:48
don't washகழுவுதல் theirதங்கள் handsகைகளை when
they come out of the toiletகழிப்பறை,
60
155917
2608
கழிவறையிலிருந்து வருகையில் கை கழுவுவதில்லை
02:50
globallyஉலகளவில்.
61
158525
1688
உலகம் முழுவதும்.
02:52
And the sameஅதே way,
62
160213
2270
நாமும் செய்வதில்லை
02:54
we don't do it when we'veநாங்க 've got fancyஆடம்பரமான toiletsகழிவறைகளை,
63
162483
2744
ஆடம்பரமான கழிவறைகள் , ஓடும் நீர்
02:57
runningஇயங்கும் waterநீர், and soapசோப்பு availableகிடைக்கும்,
64
165227
2450
சோப் எல்லாம் இருந்தும்
02:59
it's the sameஅதே thing in the countriesநாடுகளில்
65
167677
1934
குழந்தை மரணங்கள் அதிகமான நாடுகளில்
03:01
where childகுழந்தை mortalityஇறப்பு is really highஉயர்.
66
169611
3374
இது ஏன்?
03:05
What is it? Is there no soapசோப்பு?
67
172985
2314
அங்கு சோப்பு இல்லையா?
03:07
Actuallyஉண்மையில், soapசோப்பு is availableகிடைக்கும்.
68
175299
2249
உண்மையில் சோப் இருக்கிறது
03:09
In 90 percentசதவீதம் of householdsகுடும்பங்களின் in Indiaஇந்தியா,
69
177548
3655
இந்தியாவில் 90 % வீடுகளில்
03:13
94 percentசதவீதம் of householdsகுடும்பங்களின் in Kenyaகென்யா,
70
181203
2680
கென்யாவில் 94 % வீடுகளில்
03:16
you will find soapசோப்பு.
71
183883
1480
நீங்கள் சோப்பைக் காணலாம்
03:17
Even in countriesநாடுகளில் where soapசோப்பு is the lowestகுறைந்த,
72
185363
3837
சோப் மிகவும் குறைவான
03:21
like Ethiopiaஎத்தியோப்பியா, we are at 50 percentசதவீதம்.
73
189200
3579
எதியோப்பியாவில் கூட 50 %
03:24
So why is it?
74
192779
1227
இது ஏன் ?
03:26
Why aren'tஇல்லை people washingசலவை theirதங்கள் handsகைகளை?
75
194006
2933
மக்கள் ஏன் கைகளைக் கழுவுவதில்லை
03:29
Why is it that Mayankசடர்ன்,
76
196939
2384
சிறுவன் மாயாங்க்
03:31
this youngஇளம் boyசிறுவன் that I metசந்தித்து in Indiaஇந்தியா,
77
199323
2267
இந்தியாவில் நான் சந்தித்தவன்
03:33
isn't washingசலவை his handsகைகளை?
78
201590
1745
ஏன் அதைச் செய்வதில்லை?
03:35
Well, in Mayank'sசடர்ன் familyகுடும்ப,
79
203335
2612
மாயாங்கின் குடும்பத்தில்
03:38
soapசோப்பு is used for bathingகுளியல்,
80
205947
2432
குளிப்பதற்கு சோப்
03:40
soapசோப்பு is used for laundryசலவை,
81
208379
1992
துணி தோய்ப்பதற்கு சோப்
பாத்திரம் கழுவுவதற்கு சோப்
03:42
soapசோப்பு is used for washingசலவை dishesஉணவுகள்.
82
210371
2869
அவன் பெற்றோர்கள்
03:45
His parentsபெற்றோர்கள் think sometimesசில நேரங்களில்
83
213240
1867
சோப் அதிக விலையென்று
03:47
it's a preciousவிலைமதிப்பற்ற commodityபொருட்கள்,
84
215107
1564
அதை வீணாக்காமல் இருக்க
03:48
so they'llஅவர்கள் தருகிறேன் keep it in a cupboardஅலமாரி.
85
216671
2267
அலமாரியில் வைக்கிறார்கள்
03:51
They'llஅவர்கள் வேண்டும் keep it away from him so he doesn't wasteகழிவுகள் it.
86
218938
2754
அவன் கைகளுக்கெட்டாமல்
03:53
On averageசராசரி, in Mayank'sசடர்ன் familyகுடும்ப,
87
221692
2550
சராசரியாக மாயாங்கின் குடும்பத்தில்
03:56
they will use soapசோப்பு for washingசலவை handsகைகளை
88
224242
2072
கை கழுவ நாளொன்றுக்கு ஒரு முறை
03:58
onceஒருமுறை a day
89
226314
1451
பயன்படுத்துகிறார்கள்
03:59
at the very bestசிறந்த, and sometimesசில நேரங்களில்
90
227765
2365
04:02
even onceஒருமுறை a weekவாரம் for washingசலவை handsகைகளை with soapசோப்பு.
91
230130
2985
சில சமயம் வாரத்திற்கொரு முறை
04:05
What's the resultவிளைவாக of that?
92
233115
2215
இதன் விளைவு என்ன?
04:07
Childrenகுழந்தைகள் pickஅழைத்து up diseaseநோய்
93
235330
1865
குழந்தைகளுக்கு வியாதி
04:09
in the placeஇடத்தில் that's supposedவேண்டும் to love them
94
237195
1675
மிக பாதுகாப்பாக கருதப்படும்
04:11
and protectபாதுகாக்க them the mostமிகவும், in theirதங்கள் homesவீடுகள்.
95
238870
4908
அவர்களின் வீடுகளில்
04:15
Think about where you learnedகற்று to washகழுவுதல் your handsகைகளை.
96
243778
2548
சிந்தியுங்கள் , கை கழுவ எங்கு கற்றீர்கள்?
04:18
Did you learnஅறிய to washகழுவுதல் your handsகைகளை at home?
97
246326
2804
உங்கள் வீட்டிலா?
04:21
Did you learnஅறிய to washகழுவுதல் your handsகைகளை in schoolபள்ளி?
98
249130
2776
அல்லது உங்கள் பள்ளியிலா?
04:24
I think behavioralநடத்தை scientistsவிஞ்ஞானிகள் will tell you
99
251906
2480
நடத்தை விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்
04:26
that it's very difficultகடினமான to changeமாற்றம் the habitsபழக்கம்
100
254386
2539
பழக்கங்களை மாற்றுவது மிகக் கடினமென்று
04:29
that you have had earlyஆரம்ப in life.
101
256925
4885
வாழ்க்கையின் தொடக்கத்தில் கற்றவைகளை
04:34
Howeverஎனினும், we all copyபிரதியை what everyoneஅனைவருக்கும் elseவேறு does,
102
261810
2797
ஆனால் நாம் மற்றவர்களைக் காப்பியடிக்கிறோம்
04:36
and localஉள்ளூர் culturalகலாச்சார normsவிதிமுறைகளை are something
103
264607
2724
ஆனால் நம் ஊரின் பண்பு வரை முறைகள்
04:39
that shapeவடிவம் how we changeமாற்றம் our behaviorநடத்தை,
104
267331
3311
நம் நடத்தைகளை மாற்ற வல்லவை
04:42
and this is where the privateதனியார் sectorதுறை comesவரும் in.
105
270642
2776
இங்கு தான் தனியார் துறை பயனளிக்கிறது
04:45
Everyஒவ்வொரு secondஇரண்டாவது in Asiaஆசியா and Africaஆப்பிரிக்கா,
106
273418
3800
ஒவ்வொரு நொடியும் ஆசியாவில் ஆப்ரிக்காவில்
04:49
111 mothersதாய்மார்கள்
107
277218
2922
111 தாய்மார்கள் இதை வாங்குகிறார்கள்
04:52
will buyவாங்க this barபட்டியில் to protectபாதுகாக்க theirதங்கள் familyகுடும்ப.
108
280140
3718
தங்கள் குடும்பத்தைக் காக்க.
04:56
Manyபல womenபெண்கள் in Indiaஇந்தியா will tell you
109
283858
2040
இந்தியாவின் பல பெண்கள் சொல்வார்கள்
04:58
they learnedகற்று all about hygieneசுகாதாரத்தை, diseasesநோய்கள்,
110
285898
2226
சுகாதாரம், வியாதி பற்றி தெரிந்து கொண்டது
05:00
from this barபட்டியில் of soapசோப்பு from Lifebuoyலைஃப்பாய் brandபிராண்ட்.
111
288124
3746
லைபாய் சோப்புக் கட்டியிலிருந்து என்று.
05:04
Iconicபெருமிதச் சின்ன brandsபிராண்டுகள் like this one
112
291870
1875
இது போல பிரபலமான ப்ராண்டுகள்
05:05
have a responsibilityபொறுப்பு to do good
113
293745
1888
நன்மை செய்யக் கடமைப்பட்டுள்ளன
05:07
in the placesஇடங்கள் where they sellவிற்க theirதங்கள் productsபொருட்கள்.
114
295633
2481
தங்கள் பொருள்களை விற்குமிடத்தில்.
05:10
It's that beliefநம்பிக்கை, plusபிளஸ் the scaleஅளவில் of Unileverயுனிலிவர்,
115
298114
3175
அந்த நம்பிக்கை + யூனிலீவரின் பரிமாணத்தால்
05:13
that allowsஅனுமதிக்கிறது us to keep talkingபேசி about
116
301289
2440
கைகழுவுவதல் மற்றும் ஆரோக்கியம் பற்றி
05:15
handwashingகை கழுவும் with soapசோப்பு and
hygieneசுகாதாரத்தை to these mothersதாய்மார்கள்.
117
303729
3816
தாய்மார்களிடம் பேச இயலுகிறது
05:19
Bigபெரிய businessesதொழில்கள் and brandsபிராண்டுகள் can changeமாற்றம்
118
307545
3272
பெரிய வர்த்தக நிறுவனங்கள்
05:23
and shiftமாற்றம் those socialசமூக normsவிதிமுறைகளை
119
310817
2152
சமூக மாற்றங்கள் நிகழ்த்த முடியும்
05:25
and make a differenceவேறுபாடு for those habitsபழக்கம்
120
312969
1912
வேர்விட்ட பழக்கங்களை
05:27
that are so stubbornபிடிவாதம்.
121
314881
2180
மாற்ற முடியும்
05:29
Think about it:
122
317061
1258
எண்ணிப்பாருங்கள்
05:30
Marketeersபிறந்தவர்களிடையே spendசெலவிட all theirதங்கள் time
123
318319
3505
விற்பனையாளர்கள் , தங்கள் நேரம் முழுவதையும்
05:34
makingதயாரித்தல் us switchசுவிட்ச் from one brandபிராண்ட் to the other.
124
321824
4356
பிராண்டுமாற்றத்திற்கு பயன்படுத்துகிறார்கள்
05:38
And actuallyஉண்மையில், they know how to transformமாற்றும்
125
326180
2990
அவர்களுக்கு தெரியும் உருமாற்றம் செய்ய
05:41
scienceஅறிவியல் and factsஉண்மைகளை into compellingஅசைக்க முடியாத messagesசெய்திகளை.
126
329170
3033
விஞ்ஞான உண்மைகளை சக்தியான செய்தியாக மாற்ற.
05:44
Just for a minuteநிமிடம், imagineகற்பனை
127
332203
1896
எண்ணிப்பாருங்கள்
அவர்கள் சக்தி முழுவதையும்
05:46
when they put all theirதங்கள் forcesபடைகள் behindபின்னால்
128
334099
2741
கை கழுவுதல் என்ற ஒரு சக்தியுள்ள
05:49
a messageசெய்தி as powerfulசக்திவாய்ந்த as handwashingகை கழுவும் with soapசோப்பு.
129
336840
2950
செய்தி பரப்ப பயன்படுத்தினால் என்ன நடக்கும?
05:51
The profitஇலாப motiveநோக்கம் is transformingஉருமாறுபவை healthசுகாதார outcomesவிளைவுகளை
130
339790
2959
இவ்வுலகில் லாபமடைவதற்கான முனைப்பு
05:54
in this worldஉலக.
131
342749
1878
ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
05:56
But it's been happeningநடக்கிறது for centuriesநூற்றாண்டுகளாக:
132
344627
1819
இது பல நூற்றாண்டுகளாக நடக்கிறது
05:58
the Lifebuoyலைஃப்பாய் brandபிராண்ட் was launchedதொடங்கப்பட்டது in 1894
133
346446
3533
லைபாய் பிராண்டு சோப் 1894ல்
06:02
in Victorianவிக்டோரியா Englandஇங்கிலாந்து
134
349979
1736
இங்கிலாந்தில் களமிறக்கப்பட்டது
06:03
to actuallyஉண்மையில் combatபோர் choleraகாலரா.
135
351715
2272
காலராவுடன் போராடுவதற்காக
06:06
Last weekவாரம், I was in Ghanaகானா
136
353987
2304
போனவாரம் கானாவில் இருந்தேன்
06:08
with the ministerஅமைச்சர் of healthசுகாதார,
137
356291
1539
சுகாதார மந்திரியுடன்
06:10
because if you don't know,
138
357830
1219
கானாவில் இப்பொழுது
06:11
there's a choleraகாலரா outbreakவெடித்தபோது in Ghanaகானா at the momentகணம்.
139
359049
2657
காலரா பரவியுள்ளது
06:13
A hundredநூறு and eighteenபதினெட்டு yearsஆண்டுகள் laterபின்னர்,
140
361706
2136
118 வருடங்களுக்குப் பிறகும்
06:16
the solutionதீர்வு is exactlyசரியாக the sameஅதே:
141
363842
1920
தீர்வு அதுவாகவே இருக்கிறது! அது
06:17
It's about ensuringஉறுதி that they have accessஅணுகல்
142
365762
2496
அவர்களுக்கு
06:20
to this barபட்டியில் of soapசோப்பு,
143
368258
1416
இந்த சோப்புக் கட்டியைக் கொடுப்பதே
06:21
and that they're usingபயன்படுத்தி it,
144
369674
1745
அதை உபயோகிப்பதை உறுதிப்படுத்துவதே
06:23
because that's the numberஎண் one way
145
371419
1960
அதுவே சிறந்த வழி
06:25
to actuallyஉண்மையில் stop choleraகாலரா from spreadingபரப்பி.
146
373379
3231
காலரா பரவுவதைத் தடுக்க
06:28
I think this driveஇயக்கி for profitஇலாப
147
376610
2400
நான் நினைக்கிறேன் , இந்த லாப நோக்கம்
06:31
is extremelyமிகவும் powerfulசக்திவாய்ந்த,
148
379010
1871
மிகவும் சக்தி வாய்ந்தது
06:33
sometimesசில நேரங்களில் more powerfulசக்திவாய்ந்த than
149
380881
1460
சில சமயங்களில் அதிக சக்தியுடையது
06:34
the mostமிகவும் committedஉறுதி charityதொண்டு or governmentஅரசாங்கம்.
150
382341
3295
அறக்கட்டளைகளை விட அல்லது அரசாங்கத்தை விட
06:37
Governmentஅரசு is doing what they can,
151
385636
1802
அரசாங்கம் இயன்றதைச் செய்கிறது
06:39
especiallyகுறிப்பாக in termsவிதிமுறை of the pandemicsதொற்றுகள்
152
387438
3375
முக்கியமாக தொற்று பரவுவதைத் தடுக்க
06:43
and epidemicsகொள்ளை suchஅத்தகைய as choleraகாலரா,
153
390813
2537
மேலும் வியாதி பரவுவதைத் தடுக்க
06:45
or Ebolaஎபோலா at the momentகணம்,
154
393350
1455
காலராவை, தற்பொழுது ஈபோலாவை
06:47
but with competingபோட்டியிடும் prioritiesமுன்னுரிமைகள்.
155
394805
2540
பல முக்கிய விஷயங்கள் இருப்பதால்
06:49
The budgetபட்ஜெட் is not always there.
156
397345
2505
நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை
06:52
And when you think about this,
157
399850
1863
இதை எண்ணிப் பார்த்தால்
06:53
you think about what is requiredதேவையான
158
401713
2107
என்ன தேவையென்று சிந்தித்தால்
06:56
to make handwashingகை கழுவும் a dailyதினசரி habitபழக்கம்,
159
403820
2321
கைகழுவுவதை தினப் பழக்கமாக்க
06:58
it requiresதேவைப்படுகிறது sustainedநீடித்த fundingநிதி
160
406141
3821
தொடர்ந்த முதலீடு தேவைப்படுகிறது
07:02
to refineசுத்தப்படுத்து this behaviorநடத்தை.
161
409962
3108
இந்த நடத்தையை மேம்படுத்த.
07:05
In shortகுறுகிய, those that fightசண்டை for publicபொது healthசுகாதார
162
413070
4433
சுருக்கமாகச் சொன்னால் ,
07:09
are actuallyஉண்மையில் dependentசார்ந்து uponமீது the soapசோப்பு companiesநிறுவனங்கள்
163
417503
2764
சோப் நிறுவனங்களின் உதவி தேவை
07:12
to keep promotingஊக்குவிக்கும் handwashingகை கழுவும் with soapசோப்பு.
164
420267
2996
சோப்பினால் கை கழுவுவதை ஊக்குவிக்க
07:15
We have friendsநண்பர்கள் like USAIDUSAID,
165
423263
3242
நமக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்
யூ எஸ் எய்ட்ஸ் ,
07:18
the Globalஉலக Public-Privateபொது-தனியார் Partnershipகூட்டாண்மை
for Handwashingகை கழுவும் with Soapசோப்பு,
166
426505
3305
உலக பொது + தனியார் துறை கூட்டு
07:22
Londonலண்டன் Schoolபள்ளி of Hygieneசுகாதாரம் and Tropicalவெப்பமண்டல Medicineமருந்து,
167
429810
2160
லண்டன் சுகாதாரப் பள்ளி
07:24
Planதிட்டம், WaterAidகுறிப்பிட்ட,
168
431970
1569
ப்ளான் வாடர் எய்ட்
07:25
that all believe
169
433539
1507
அனைவரும் நம்புகிறோம்
07:27
for a win-win-winவெற்றி வெற்றி வெற்றி partnershipகூட்டு.
170
435046
3715
வெற்றி+வெற்றி+வெற்றி கூட்டை
07:30
Winவெற்றி for the publicபொது sectorதுறை,
171
438761
1985
பொதுத் துறைக்கு வெற்றி
07:32
because we help them reachஅடைய theirதங்கள் targetsஇலக்குகளை.
172
440746
3075
அவர்கள் இலக்கை அடைய முடிவதால்
07:36
Winவெற்றி for the privateதனியார் sectorதுறை,
173
443821
2388
தனியார் துறைக்கு வெற்றி -கைகழுவும்
07:38
because we buildஉருவாக்க newபுதிய generationsதலைமுறைகள்
174
446209
1414
புது தலைமுறையை உருவாக்குவதால்
07:39
of futureஎதிர்கால handwashershandwashers.
175
447623
1797
07:41
And mostமிகவும் importantlyமுக்கியமாக,
176
449420
2213
மிக முக்கியமாக
07:43
winவெற்றி for the mostமிகவும் vulnerableபாதிக்கப்படக்கூடிய.
177
451633
2607
பாதிக்கப்படுபவர்களுக்கு வெற்றி
07:46
On Octoberஅக்டோபர் 15,
178
454240
2056
அக்டோபர் 15ம் தேதியன்று
07:48
we will celebrateகொண்டாட Globalஉலக Handwashingகை கழுவும் Day.
179
456296
2352
உலக கைகழுவும் தினத்தை கொண்டாடுகிறோம்
07:50
Schoolsபள்ளிகள், communitiesசமூகங்கள்,
180
458648
1720
பள்ளிகள்,சமூகம்
07:52
our friendsநண்பர்கள் in the publicபொது sectorதுறை
181
460368
1880
பொது சுகாதாரத் துறை நண்பர்கள்
07:54
and our friendsநண்பர்கள் in the privateதனியார் sectorதுறை
182
462248
2616
தனியார் துறை நண்பர்கள் .
07:57
yes, on that day even our competitorsபோட்டியாளர்கள்,
183
464864
2280
நம் போட்டியாளர்களும் சேர்ந்து கொள்வார்கள்
07:59
we all joinசேர handsகைகளை to celebrateகொண்டாட
184
467144
1986
கை கழுவும் தினத்தைக் கொண்டாட
08:01
the world'sஉலகின் mostமிகவும் importantமுக்கியமான
185
469130
1982
உலகின் மிக முக்கிய சுகாதார நடவடிக்கை
08:03
publicபொது healthசுகாதார interventionதலையீடு.
186
471112
2048
இங்கு என்ன தேவை
08:05
What's requiredதேவையான,
187
473160
1225
இங்கு தனியார் துறை
08:06
and again where the privateதனியார் sectorதுறை
can make a hugeபெரிய differenceவேறுபாடு,
188
474385
2736
பெரும் மாற்றம் ஏற்படுத்தலாம்
08:09
is comingவரும் up with this bigபெரிய, creativeபடைப்பு thinkingநினைத்து
189
477121
3766
மகத்தான ஆக்கபூர்வமான சிந்தனைகளால்
08:13
that drivesஇயக்கிகள் advocacyஆலோசனை.
190
480887
2241
இந்தச் செய்தியை பரப்புவதற்கு
08:15
If you take our Help a Childகுழந்தை Reachஅடைய 5 campaignபிரச்சாரம்,
191
483128
2663
குழந்தைகள் 5 வயதடைய உதவும் திட்டத்திற்கு
08:17
we'veநாங்க 've createdஉருவாக்கப்பட்ட great filmsபடங்களில்
192
485791
2979
சிறந்த திரைப்படங்கள் உருவாக்கியுள்ளோம்
08:20
that bringகொண்டு the messageசெய்தி of handwashingகை கழுவும் with soapசோப்பு
193
488770
2086
சோப்பால் கை கழுவும் செய்தியை
08:23
to the everydayதினமும் personநபர்
194
490856
1695
மக்களிடம் பரப்புவதற்காக
08:24
in a way that can relateதொடர்புபடுத்த to them.
195
492551
2576
அவர்களுக்கு புரியும் வகையில்
08:27
We'veநாம் had over 30 millionமில்லியன் viewsகாட்சிகள்.
196
495127
1760
30 லட்சம் மக்கள் பார்த்துள்ளார்கள்
08:29
Mostபெரும்பாலான of these discussionsவிவாதங்கள் are still happeningநடக்கிறது onlineஆன்லைன்.
197
496887
2527
விவாதங்கள் பல இணைய தள மூ;லமாக நடக்கின்றன
08:31
I urgeவலியுறுத்துகின்றோம் you to take fiveஐந்து minutesநிமிடங்கள்
198
499414
1472
5 நிமிடங்கள் எடுத்துக் கொண்டு
08:33
and look at those filmsபடங்களில்.
199
500886
4057
அவைகளைப் பாருங்கள்
08:37
I come from Maliமாலி,
200
504943
1529
நான் மாலியிலிருந்து வருகிறேன்
08:38
one of the world'sஉலகின் poorestஏழ்மையான countriesநாடுகளில்.
201
506472
2343
மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்று
08:41
I grewவளர்ந்தது up in a familyகுடும்ப where everyஒவ்வொரு dinnerஇரவு conversationஉரையாடல்
202
508815
2736
நான் வளர்ந்த குடும்பத்தில் தினமும்
08:43
was around socialசமூக justiceநீதி.
203
511551
2178
சமூகப் பிரச்சினைகள் பற்றி பேசுவோம்.
08:45
I trainedபயிற்சி in Europe'sஐரோப்பாவின் premierபிரதமர் schoolபள்ளி of publicபொது healthசுகாதார.
204
513729
3528
நான் பயிற்சி பெற்றது ஐரோப்பாவில்
08:49
I think I'm probablyஒருவேளை one of the only womenபெண்கள்
205
517257
1728
பிரபல பொது சுகாதாரப் பள்ளியில்
08:51
in my countryநாட்டின் with this highஉயர் degreeபட்டம் in healthசுகாதார,
206
518985
3441
ஒரு வேளை சுகாதரத்தில் உயர் கல்விபெற்ற
08:54
and the only one
207
522426
1484
என் நாட்டின் ஒரே பெண்மணி நான்
08:56
with a doctorateமுனைவர் in handwashingகை கழுவும் with soapசோப்பு.
208
523910
3602
சோப்பினால் கை கழுவுவதில் முனைவர் பட்டம்
08:59
(Laughterசிரிப்பு)
209
527512
1736
பெற்ற ஒரே பெண்மணி
09:01
(Applauseகைதட்டல்)
210
529248
4212
கை தட்டல்
09:08
Nineஒன்பது yearsஆண்டுகள் agoமுன்பு, I decidedமுடிவு,
211
535872
2351
9 வருடங்களுக்கு முன்பு தீர்மானித்தேன்
09:10
with a successfulவெற்றிகரமான publicபொது healthசுகாதார careerவாழ்க்கை in the makingதயாரித்தல்,
212
538223
2913
பொ.சுகாதாரப் பணியில் பெற்ற வெற்றியுடன்
09:13
that I could make the biggestமிகப்பெரிய impactதாக்கம் comingவரும்,
213
541136
3528
பொது சுகாரத்திற்கு சிறப்பு கண்டு பிடிப்பை
09:16
sellingவிற்பனை and promotingஊக்குவிக்கும் the world'sஉலகின் bestசிறந்த inventionகண்டுபிடிப்பு
214
544664
3031
விற்று பிரபலப்படுத்தி தாக்கம் ஏற்படுத்த
09:19
in publicபொது healthசுகாதார: soapசோப்பு.
215
547695
2535
அது தான் சோப்
09:22
We runரன் todayஇன்று the world'sஉலகின் largestபெரிய
216
550230
2129
இன்று நாங்கள் நடத்துகிறோம், மிகப்பெரிய
09:24
handwashingகை கழுவும் programதிட்டம்
217
552359
1371
சோப்பினால் கைகழுவும் திட்டத்தை
09:25
by any publicபொது healthசுகாதார standardsதரத்தை.
218
553730
2578
எந்த உலகத் தரத்டோடு ஒப்பிட்டாலும்
09:28
We'veநாம் reachedஅடைந்தது over 183 millionமில்லியன் people
219
556308
3472
183 மில்லியன் மக்களிடம் பரப்பியுள்ளோம்
09:31
in 16 countriesநாடுகளில்.
220
559780
3190
16 நாடுகளில்
09:35
My teamஅணி and I have the ambitionலட்சியம்
221
562970
1836
எனக்கும் என் குழுவிற்கும் பேரார்வம்
09:37
to reachஅடைய one billionபில்லியன் by 2020.
222
564806
3758
2020 க்குள் ஒரு பில்லியன் மக்களிடம் பரப்ப
09:40
Over the last fourநான்கு yearsஆண்டுகள்,
223
568564
2194
கடந்த நான்கு ஆண்டுகளில்
09:42
businessவணிக has grownவளர்ந்த doubleஇரட்டை digitsஇலக்கங்கள்,
224
570758
2728
வியாபாரம் இரண்டு மடங்காகியுள்ளது
09:45
whilstஅதே நேரத்தில் childகுழந்தை mortalityஇறப்பு has reducedகுறைக்கப்பட்டது
225
573486
1937
குழந்தை மரண விகிதம் குறைந்துள்ளது. சோப்
09:47
in all the placesஇடங்கள் where soapசோப்பு use has increasedஅதிகரித்த.
226
575423
4422
அதிகமாகப் பயன்படுத்தும் எல்லா இடங்களிலும்
09:52
It mayமே be uncomfortableசங்கடமான for some to hearகேட்க
227
579845
2305
சிலருக்கு இது பிடிக்காமலிருக்கலாம்
09:54
businessவணிக growthவளர்ச்சி and livesஉயிர்களை savedசேமிக்கப்படும்
228
582150
2255
வியாபாரப் பெருக்கமும் குழந்தைகள் காப்பதும்
09:56
somehowஎப்படியோ equatedசமமானதுதான் in the sameஅதே sentenceதண்டனை
229
584405
3513
எப்படியோ ஒரே வாக்கியத்தில் சொல்லப்படுவதை.
10:00
but it is that businessவணிக growthவளர்ச்சி
230
587918
1919
ஆனால் இந்த வியாபார பெருக்கத்தினால் தான்
10:02
that allowsஅனுமதிக்கிறது us to keep doing more.
231
589837
2296
எங்களின் சேவை பெருகுகிறது
10:04
Withoutஇல்லாமல் it, and withoutஇல்லாமல் talkingபேசி about it,
232
592133
2744
அது இல்லாமல் , அதைப் பற்றிப் பேசாமல்
10:07
we cannotமுடியாது achieveஅடைய the changeமாற்றம் that we need.
233
594877
4048
எங்களால் தேவைகளை சாதிக்க முடியாது
10:11
Last weekவாரம், my teamஅணி and I
234
598925
2185
சென்ற வாரத்தில் நானும் என் குழுவும்
10:13
spentகழித்தார் time visitingவருகை mothersதாய்மார்கள்
235
601110
3296
பல தாய்மார்களைச் சந்தித்தோம் .
10:16
that have all experiencedஅனுபவம் the sameஅதே thing:
236
604406
2511
அவர்கள் அனைவரும்
10:19
the deathமரணம் of a newbornபச்சிளம் குழந்தை.
237
606917
2432
குழந்தை மரணத்தால் துக்கித்தவர்கள்
10:21
I'm a momஅம்மா. I can't imagineகற்பனை anything more powerfulசக்திவாய்ந்த
238
609349
3000
நானும் ஒரு தாய் .. கற்பனை செய்ய முடியாது
10:24
and more painfulவலி.
239
612349
2913
இதை விட பெரிய துக்கத்தை, வலியை
10:27
This one is from Myanmarமியான்மர்.
240
615262
2632
இந்தத் தாய் மயன்மாரிலிருக்கிறாள்
10:30
She had the mostமிகவும் beautifulஅழகான smileபுன்னகை,
241
617894
2006
மிக அழகான புன்னகை இவளுக்கு
10:32
the smileபுன்னகை, I think, that life givesகொடுக்கிறது you
242
619900
2210
இந்தப் புன்னகை வந்தது ஏன்?
10:34
when you've had a secondஇரண்டாவது chanceவாய்ப்பு.
243
622110
2387
வாழ இரண்டாம் வாய்ப்பு கிடைத்ததால்
10:36
Her sonமகன், MyoMyo, is her secondஇரண்டாவது one.
244
624497
3334
இவள் மகன் மியோ இரண்டாமவன்
10:40
She had a daughterமகள்
245
627831
1904
அவளுக்கு ஒரு மகளிலிருந்தாள், அவள்
10:41
who passedகடந்து away at threeமூன்று weeksவாரங்கள்,
246
629735
2392
மரணமடைந்தாள் மூன்று வாரத்தில்
10:44
and we know that the majorityபெரும்பான்மை
247
632127
2353
எங்களுக்குத் தெரியும் மரணமடையும்
10:46
of childrenகுழந்தைகள் that actuallyஉண்மையில் dieஇறக்க
248
634480
1340
பெரும்பான்மையான குழந்தைகள்
10:48
dieஇறக்க in the first monthமாதம் of theirதங்கள் life,
249
635820
1866
பிறந்த முதல் மாதத்தில் இறக்கிறார்கள்.
10:49
and we know that if we give a barபட்டியில் of soapசோப்பு
250
637686
2868
நாம் ஒரு சோப்பு கட்டி கொடுத்தால்
10:52
to everyஒவ்வொரு skilledதிறமையான birthபிறந்த attendantபணிப்பெண்,
251
640554
2260
பேறைக் கவனிக்கும் ஒவ்வொரு நர்ஸும்
10:55
and that if soapசோப்பு is used
before touchingடச்சிங் the babiesகுழந்தைகள்,
252
642814
2550
குழந்தையைத் தொடுவதற்கு முன்பு அதை
10:57
we can reduceகுறைக்க and make a changeமாற்றம்
253
645364
1242
பயன்படுத்தினால் , நாம்
10:58
in termsவிதிமுறை of those numbersஎண்கள்.
254
646606
2044
சிசு மரணங்களை குறைக்கலாம்
11:00
And that's what inspiresஊக்குவிக்கிறது me,
255
648650
1868
அது தான் என்ன ஊக்குவிக்கிறது
11:02
inspiresஊக்குவிக்கிறது me to continueதொடர்ந்து in this missionபணி,
256
650518
2232
இந்த உயர் நோக்கத்தில் பணி தொடர
11:04
to know that I can equipதயார் her
257
652750
2384
என்னால் அவளுக்கு உதவ முடியும்
11:07
with what's neededதேவை
258
655134
1805
அவளுக்கு தேவையானதைக் கொடுத்து.
11:09
so that she can do
259
656939
1851
அதனால் அவள் செய்யமுடியும்
11:10
the mostமிகவும் beautifulஅழகான jobவேலை in the worldஉலக:
260
658790
2064
உலகத்திலேயே மகத்தான பணியை
11:13
nurturingவளர்ப்பு her newbornபச்சிளம் குழந்தை.
261
660854
2126
பிறந்த குழந்தையைப் பாதுகாப்பதை
11:15
And nextஅடுத்த time you think of a giftபரிசு
262
662980
2305
அடுத்த முறை பரிசளிக்க எண்ணும்போது
11:17
for a newபுதிய momஅம்மா and her familyகுடும்ப,
263
665285
2090
ஒரு புதிய தாய்க்கும் அவள் குடும்பத்துக்கும்
11:19
don't look farஇதுவரை: buyவாங்க her soapசோப்பு.
264
667375
2790
சோப்புக் கட்டிகளைக் கொடுங்கள்
11:22
It's the mostமிகவும் beautifulஅழகான inventionகண்டுபிடிப்பு in publicபொது healthசுகாதார.
265
670165
3208
பொது சுகாரத்திற்காக மகத்தான கண்டு பிடிப்பு
11:25
I hopeநம்புகிறேன் you will joinசேர us
266
673373
2376
எம்முடன் சேருவீர்கள் என நம்புகிறேன்
11:27
and make handwashingகை கழுவும் partபகுதியாக of your dailyதினசரி livesஉயிர்களை
267
675749
2952
சோப்பால் கை கழுவுவதை உங்கள் பழக்கமாக்க.
11:30
and our dailyதினசரி livesஉயிர்களை
268
678701
1704
மேலும் எங்கள் வாழ்க்கையின் பங்காக
11:32
and help more childrenகுழந்தைகள் like MyoMyo
269
680405
2224
அதிகக் குழந்தைகள் 5 வயதடைய உதவ.
11:34
reachஅடைய theirதங்கள் fifthஐந்தாவது birthdayபிறந்த நாள்.
270
682629
1128
நன்றி
11:35
Thank you.
271
683757
2407
11:38
(Applauseகைதட்டல்)
272
686164
2214
Translated by Rajagopal V
Reviewed by Tharique Azeez

▲Back to top

ABOUT THE SPEAKER
Myriam Sidibe - Public-health expert
Dr. Myriam Sidibe promotes hand-washing with soap, setting up partnerships with governments, companies and communities to promote this simple, cheap, powerful disease-fighting tactic.

Why you should listen

Myriam Sidibe is one of the only people in the world with a doctorate in public health focused on handwashing with soap. As the Global Social Mission Director for Lifebuoy soap, she has spent 14 years working with thousands of children understanding the most effective ways to get them to wash their hands with soap at key occasions like before eating or after using the bathroom.

Sidibe leads Social Mission activity in 55 countries throughout Asia, Africa, the Middle East, and Latin America with the aim of changing handwashing behaviours of one billion people by 2020 – that’s the biggest hygiene behaviour change program in the world.

Sidibe is one of the driving forces behind the creation of Global Handwashing Day, which recognises the need to raise awareness of handwashing with soap as a simple but lifesaving habit that can prevent disease. She represents Unilever and often partners with organisations such as Millennium Villages, the World Bank, PSI, WSUP, MCHIP and USAID to educate people about the importance of handwashing with soap, and run programmes that will help form healthy handwashing habits for life.

More profile about the speaker
Myriam Sidibe | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee