ABOUT THE SPEAKER
Ric Elias - Entrepreneur
Ric Elias is the CEO of Red Ventures, a marketing services company that grew out of Elias' long experience in business.

Why you should listen

Born in Puerto Rico, Ric Elias came to the United States for college knowing little English, as he writes in his online bio . So what did he do? "I adjusted my schedule and took only classes that dealt with numbers my entire first year," he says. "I'd always been decent at math, and things like calculus and accounting were non-lingual. I was able to buy some time to improve my English skills." His facility with numbers has led to a wide-ranging career in business and finance.

Elias is the CEO and co-founder of Red Ventures, a firm that helps large service companies acquire new customers online. He began his career in General Electric Co.'s Aerospace Division, then worked at the marketing services company CUC International (later known as Cendant). Prior to founding Red Ventures, Ric served as president of Spark Network Services, a promotion and data company held by Cendant.

"I'm a frustrated athlete," says Elias. "To me, business is the Olympics for non-athletes. It comes down to loving competition; figuring out whom we should compete against and how to beat them."

More profile about the speaker
Ric Elias | Speaker | TED.com
TED2011

Ric Elias: 3 things I learned while my plane crashed

ரீக் இலியாஸ் : விமான விபத்தின் மூலம் நான் கற்றுக்கொண்ட மூன்று விஷயங்கள்

Filmed:
7,721,543 views

ஜனவரி 2009 இல் நியூ யார்க் நகரத்தின் ஹட்சன் ஆற்றில் தரை இறக்கப்பட்ட விமான எண் 1549 இன் முன் வரிசையில் ரீக் இலியாஸ் அமர்த்தப்பட்டார். பாதிக்கப்பட்ட அந்த விமானம் ஆற்றில் தரை இறக்கப்பட்டபோது அவரது மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்தது? TEDஇல் அவர் முதன் முறையாக அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.
- Entrepreneur
Ric Elias is the CEO of Red Ventures, a marketing services company that grew out of Elias' long experience in business. Full bio

Double-click the English transcript below to play the video.

00:15
Imagineகற்பனை a bigபெரிய explosionவெடிப்பு
0
0
3000
ஒரு பெரிய குண்டு வெடிப்பதை போல் கற்பனை செய்து பாருங்கள்.
00:18
as you climbஏற throughமூலம் 3,000 ftஅடி.
1
3000
3000
அப்போது நீங்கள் 3000 அடி உயரத்தில் இருக்கிறீர்கள்.
00:21
Imagineகற்பனை a planeவிமானம் fullமுழு of smokeபுகை.
2
6000
4000
விமானம் முழுவதும் புகை சூழ்ந்திருப்பதை போல் எண்ணிப்பாருங்கள்.
00:25
Imagineகற்பனை an engineஇயந்திரம் going clackclack, clackclack, clackclack,
3
10000
2000
என்ஜின் கலக், கலக், கலக் என்று சப்தம் எழுப்புவதாய் எண்ணிப்பாருங்கள்.
00:27
clackclack, clackclack, clackclack, clackclack.
4
12000
2000
கலக், கலக், கலக், கலக்
00:29
It soundsஒலிகள் scaryபயங்கரமான.
5
14000
2000
அது பயங்கரமான நிலை.
00:31
Well I had a uniqueதனிப்பட்ட seatஇருக்கை that day. I was sittingஉட்கார்ந்து in 1D.
6
16000
3000
அன்று நான் ஒரு தனித்தன்மை வாய்ந்த இருக்கையில் அமர்ந்திருந்தேன். எனது இருக்கை எண் 1D
00:34
I was the only one who could talk to the flightவிமான attendantsபணியாளர்கள்.
7
19000
3000
என்னால் மட்டும்தான் விமான பணியாளர்களிடம் பேசமுடியும்.
00:37
So I lookedபார்த்து at them right away,
8
22000
2000
எனவே நான் அவர்களை உடனே பார்த்தேன்.
00:39
and they said, "No problemபிரச்சனை. We probablyஒருவேளை hitவெற்றி some birdsபறவைகள்."
9
24000
3000
அவர்கள் "பிரச்சனை ஏதும் இல்லை. எதாவது பறவைகள் அடிபட்டிருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டனர்.
00:42
The pilotபைலட் had alreadyஏற்கனவே turnedதிரும்பி the planeவிமானம் around,
10
27000
2000
அதற்குள் விமான ஓட்டுனர் விமானத்தை திருப்பினார்
00:44
and we weren'tஇல்லை that farஇதுவரை.
11
29000
2000
நாங்கள் வெகுதூரத்தில் இல்லை
00:46
You could see Manhattanமன்ஹாட்டன்.
12
31000
2000
எங்களால் மன்ஹட்டனை பார்க்க முடிந்தது
00:48
Two minutesநிமிடங்கள் laterபின்னர்,
13
33000
2000
இரண்டு நிமிடத்திற்கு பின்
00:50
threeமூன்று things happenedநடந்தது at the sameஅதே time.
14
35000
3000
மூன்று விஷயங்கள் ஒரே சமயத்தில் நடந்தன.
00:53
The pilotபைலட் linesகோடுகள் up the planeவிமானம் with the Hudsonஹட்சன் Riverநதி.
15
38000
4000
விமான ஓட்டுனர் விமானத்தை ஹட்சன் ஆற்றிற்கு மேல் கொண்டுவருகிறார்
00:57
That's usuallyவழக்கமாக not the routeபாதை.
16
42000
2000
அது விமானத்தின் வழக்கமான பாதை அல்ல
00:59
(Laughterசிரிப்பு)
17
44000
2000
(சிரிப்பொலி)
01:01
He turnsதிருப்பங்களை off the enginesஇயந்திரங்கள்.
18
46000
3000
அவர் என்ஜினை நிறுத்திவிடுகிறார்
01:04
Now imagineகற்பனை beingஇருப்பது in a planeவிமானம் with no soundஒலி.
19
49000
3000
சப்தமே இல்லாத ஒரு விமானத்தை தற்போது எண்ணிப் பாருங்கள்
01:07
And then he saysஎன்கிறார் threeமூன்று wordsவார்த்தைகள் --
20
52000
2000
அதன் பிறகு மூன்று வார்த்தைகளை குறிப்பிடுகிறார்
01:09
the mostமிகவும் unemotionalவசப்படாமலும் threeமூன்று wordsவார்த்தைகள் I've ever heardகேள்விப்பட்டேன்.
21
54000
3000
முதன் முறையாக உணர்சிகளற்ற அந்து மூன்று வார்த்தைகளை கேட்டேன்.
01:12
He saysஎன்கிறார், "Braceஉள் அடைப்புக்குறி for impactதாக்கம்."
22
57000
3000
அவர் சொல்கிறார் "தாக்கத்திற்கு தயாராக இருங்கள்."
01:16
I didn't have to talk to the flightவிமான attendantபணிப்பெண் anymoreஇனி.
23
61000
2000
நான் இதற்கு மேல் விமானப் பணியாளர்களிடம் எதுவும் பேச தேவை இல்லை.
01:18
(Laughterசிரிப்பு)
24
63000
3000
(சிரிப்பொலி)
01:21
I could see in her eyesகண்கள்,
25
66000
2000
அவளது கண்கள் அதை பிரதிபலிக்கிறது,
01:23
it was terrorபயங்கரவாத. Life was over.
26
68000
3000
அது ஒரு பயங்கரமானது. வாழ்க்கையே முடிந்துவிட்டது.
01:26
Now I want to shareபங்கு with you threeமூன்று things I learnedகற்று about myselfநானே that day.
27
71000
3000
என்னை பற்றி அன்று நான் கற்று கொண்ட மூன்று விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்
01:31
I learnedகற்று that it all changesமாற்றங்கள் in an instantஉடனடி.
28
76000
3000
எல்லாமே ஒரு நொடியில் மாறிவிடும் என்பதை நான் தெரிந்துகொண்டேன்
01:34
We have this bucketவாளி listபட்டியலில்,
29
79000
2000
இறப்பதற்கு முன் செய்ய வேண்டிய வேலைகள் என்று சில எம்மிடம் உண்டு,
01:36
we have these things we want to do in life,
30
81000
2000
வாழ்நாளில் இவற்றையெல்லாம் செய்ய நாம் ஆசைப்படுவோம்,
01:38
and I thought about all the people I wanted to reachஅடைய out to that I didn't,
31
83000
3000
யாருக்கெல்லாம் உதவ வேண்டும் என்று நினைத்திருந்து உதவிட முடியாதவர்கள் அனைவரையும் நினைத்து பார்த்தேன்,
01:41
all the fencesவேலிகள் I wanted to mendதிருத்திக்,
32
86000
3000
நான் செய்யாத காரியங்களும் அந்த நினைவில் அடங்கும்
01:44
all the experiencesஅனுபவங்களை I wanted to have and I never did.
33
89000
3000
நான் ஆசைப்பட்ட ஆனால் அனுபவிக்க முடியாத விஷயங்களும் மனதில் ஓடின.
01:47
As I thought about that laterபின்னர் on,
34
92000
3000
அதைப்பற்றி நான் பின்பு நினைக்கும்பொழுது
01:50
I cameவந்தது up with a sayingகூறி,
35
95000
2000
என் நினைவிற்கு வந்ததென்னவென்றால்
01:52
whichஎந்த is, "I collectசேகரிக்க badகெட்ட winesஒயின்."
36
97000
3000
"தவறான மதுவையே நான் சேகரிக்கிறேன்"
01:55
Because if the wineமது is readyதயாராக and the personநபர் is there, I'm openingதிறப்பு it.
37
100000
3000
ஏனெனில் மதுவும் நண்பர்களும் இருப்பார்களேயாயின் உடனடியாக மதுவை திறக்க ஆசைப்படுகிறேன்
01:58
I no longerநீண்ட want to postponeஒத்தி anything in life.
38
103000
3000
வாழ்க்கையில் எதையுமே தள்ளிப்போட விரும்பவில்லை
02:01
And that urgencyஅவசரம், that purposeநோக்கம்,
39
106000
2000
அந்த நெருக்கடியும் குறிக்கோளும்
02:03
has really changedமாற்றம் my life.
40
108000
3000
என் வாழ்க்கையை உண்மையாகவே மாற்றிவிட்டது
02:06
The secondஇரண்டாவது thing I learnedகற்று that day --
41
111000
2000
அன்று நான் இரண்டாவதாக கற்றுகொண்டது என்னவேன்றால்--
02:08
and this is as we clearதெளிவான the Georgeஜார்ஜ் Washingtonவாஷிங்டன் Bridgeபாலம்,
42
113000
3000
ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தை இடிக்காமல் தாண்டி செல்லும்போது தோன்றியது
02:11
whichஎந்த was by not a lot --
43
116000
3000
அது பெரியதாக இல்லாவிட்டாலும்
02:14
I thought about, wowவாவ்,
44
119000
2000
எனக்குள் பெருமிதம் ஏற்பட்டது
02:16
I really feel one realஉண்மையான regretவருத்தம்.
45
121000
2000
நான் ஒரு விஷயத்திற்காக வருத்தப்பட்டேன்
02:18
I've livedவாழ்ந்த a good life.
46
123000
2000
இதுவரை எனக்கு அமைந்தது நல்ல வாழ்க்கைதான்
02:20
In my ownசொந்த humanityமனித and mistakesதவறுகள்,
47
125000
2000
என் மனித இயல்பினாலும், தவறுகளினாலும்
02:22
I've triedமுயற்சி to get better at everything I triedமுயற்சி.
48
127000
2000
எல்லாவற்றையம் இன்னும் சிறப்பாக செய்ய எண்ணினேன்
02:24
But in my humanityமனித,
49
129000
2000
ஆனால் என் மனித இயல்பினால்
02:26
I alsoமேலும் allowஅனுமதிக்க my egoஈகோ to get in.
50
131000
2000
எனக்குள் ஆணவம் வர அனுமதித்துவிட்டேன்
02:28
And I regrettedவருத்தம் தெரிவித்தார் the time I wastedவீணாகி
51
133000
3000
நான் வீணாக்கிய நேரங்களை நினைத்து வருத்தப்பட்டேன்
02:31
on things that did not matterவிஷயம்
52
136000
2000
வேண்டாத விஷயங்களை பற்றியும்
02:33
with people that matterவிஷயம்.
53
138000
2000
வேண்டிய மனிதர்களை பற்றியும்
02:35
And I thought about my relationshipஉறவு with my wifeமனைவி,
54
140000
3000
நான் மற்றவர்களிடம் வைத்துள்ள உறவுமுறை பற்றி யோசித்தேன் அதாவது எனது மனைவியுடன்,
02:38
with my friendsநண்பர்கள், with people.
55
143000
2000
எனது நண்பர்களுடனும் மற்றவர்களுடனும்.
02:40
And after, as I reflectedபிரதிபலிக்கிறது on that,
56
145000
2000
அதை பற்றி பின் எண்ணும்போது
02:42
I decidedமுடிவு to eliminateஅகற்ற negativeஎதிர்மறை energyஆற்றல் from my life.
57
147000
3000
என் வாழ்க்கையில் எதிர்மறையான எண்ணங்களை நீக்குவது என்று நான் முடிவு செய்தேன்
02:45
It's not perfectசரியான, but it's a lot better.
58
150000
2000
பூரணமாக முடியாவிட்டாலும் நன்கு மேம்பட்டுள்ளது
02:47
I've not had a fightசண்டை with my wifeமனைவி in two yearsஆண்டுகள்.
59
152000
2000
கடந்த இரண்டு வருடங்களாக எனது மனைவியுடன் எந்த சச்சரவும் இல்லை
02:49
It feelsஉணர்கிறது great.
60
154000
2000
அதில் மிக்க மகிழ்ச்சி
02:51
I no longerநீண்ட try to be right;
61
156000
2000
நான் செய்வதே சரி என்ற எண்ணம் எனக்கு இல்லை
02:53
I chooseதேர்வு to be happyசந்தோஷமாக.
62
158000
3000
சந்தோஷமாக இருப்பதை நான் தெரிவு செய்கிறேன்
02:56
The thirdமூன்றாவது thing I learnedகற்று --
63
161000
2000
நான் கற்றுக்கொண்ட மூன்றாவது பாடம்--
02:58
and this is as your mentalமன clockகடிகாரம்
64
163000
2000
நொடிகள் குறைவதை மனதில் கற்பனை செய்து பாருங்கள்
03:00
startsதுவங்குகிறது going, "15, 14, 13."
65
165000
2000
"15, 14, 13."
03:02
You can see the waterநீர் comingவரும்.
66
167000
2000
தண்ணீரை உங்களால் பார்க்கமுடிகிறது
03:04
I'm sayingகூறி, "Please blowஅடி up."
67
169000
2000
"விமானம் வெடித்துவிட வேண்டும்" என்று எண்ணுகிறேன்
03:06
I don't want this thing to breakஇடைவெளி in 20 piecesதுண்டுகள்
68
171000
2000
அது கீழே விழுந்து சுக்குநூறாக உடைவதை நான் விரும்பவில்லை
03:08
like you've seenபார்த்த in those documentariesஆவணப்படங்கள்.
69
173000
3000
ஆவணப்படங்களில் நீங்கள் பார்ப்பதை போல்
03:11
And as we're comingவரும் down,
70
176000
2000
கீழே வந்துகொண்டிருக்கும்போது
03:13
I had a senseஉணர்வு of, wowவாவ்,
71
178000
2000
எனக்கு வியப்பான எண்ணம் தோன்றுகிறது
03:15
dyingஇறக்கும் is not scaryபயங்கரமான.
72
180000
3000
இறப்பு ஒன்றும் பயம் அளிக்கவில்லை
03:18
It's almostகிட்டத்தட்ட like we'veநாங்க 've been preparingதயார் for it our wholeமுழு livesஉயிர்களை.
73
183000
3000
வாழ்க்கை முழுவதும் இதற்காக நம்மை தயார் செய்துகொண்டதுபோல் தோன்றியது
03:21
But it was very sadவருத்தமாக.
74
186000
2000
ஆனால் அது மிகவும் சோகமானது
03:23
I didn't want to go; I love my life.
75
188000
3000
எனக்கு இறக்க விருப்பமில்லை; நான் வாழ்க்கையை நேசிக்கிறேன்.
03:26
And that sadnessசோகம்
76
191000
2000
அந்தச் சோகத்தினால்
03:28
really framedசட்டமிடப்பட்ட in one thought,
77
193000
2000
என் மனதில் ஒன்று தோன்றியது
03:30
whichஎந்த is, I only wishவிரும்புகிறேன் for one thing.
78
195000
3000
அதாவது எனக்கு ஒரே ஒரு விருப்பம்தான்
03:33
I only wishவிரும்புகிறேன் I could see my kidsகுழந்தைகள் growவளர up.
79
198000
4000
எனது விருப்பம் எனது குழந்தைகள் வளர்வதை பார்ப்பதே.
03:37
About a monthமாதம் laterபின்னர், I was at a performanceசெயல்திறன் by my daughterமகள் --
80
202000
3000
ஒரு மாதத்திற்கு பிறகு என் மகள் பங்குபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நான் இருந்தேன்
03:40
first-graderமுதலில் பொறுத்து தரம்பிரிக்கிறது, not much artisticகலை talentதிறமை ...
81
205000
3000
முதலாம் வகுப்பு, கலைத்திறன் ஒன்றும் அதிகம் இல்லை
03:43
... yetஇன்னும்.
82
208000
2000
இருப்பினும்
03:45
(Laughterசிரிப்பு)
83
210000
2000
(சிரிப்பொலி)
03:47
And I'm bawlingகுமாஸ், I'm cryingஅழுது,
84
212000
2000
பரவசத்தில் நான் அழுகிறேன்,
03:49
like a little kidகுழந்தை.
85
214000
3000
சிறு குழந்தையை போல.
03:52
And it madeசெய்து all the senseஉணர்வு in the worldஉலக to me.
86
217000
3000
உலகின் அத்துணை உணர்வுகளையும் அது கொண்டுவந்தது
03:55
I realizedஉணர்ந்து at that pointபுள்ளி,
87
220000
2000
அத்தருணத்தில் நான் ஒன்றை உணர்ந்தேன்
03:57
by connectingஇணைக்கும் those two dotsகோலங்கள்,
88
222000
2000
இரு உறவுகளை இணைப்பதுதான் அது
03:59
that the only thing that mattersவிஷயங்களில் in my life
89
224000
2000
வாழ்க்கையின் ஒரே முக்கியத்துவமும் அதுதான்
04:01
is beingஇருப்பது a great dadஅப்பா.
90
226000
2000
அதுதான் நல்ல தகப்பனாக செயல்படுவது.
04:03
Aboveமேலே all, aboveமேலே all,
91
228000
3000
அதற்கும் மேலாக,
04:06
the only goalஇலக்கு I have in life
92
231000
2000
என் வாழ்க்கையின் ஒரே லட்சியம்
04:08
is to be a good dadஅப்பா.
93
233000
2000
நல்ல தகப்பனாக இருப்பதே.
04:10
I was givenகொடுக்கப்பட்ட the giftபரிசு of a miracleஅதிசயம்,
94
235000
2000
எனக்கு ஒரு அரிய பரிசு அளிக்கப்பட்டுள்ளது,
04:12
of not dyingஇறக்கும் that day.
95
237000
2000
எனது உயிர் அன்று காப்பாற்றபட்டது.
04:14
I was givenகொடுக்கப்பட்ட anotherமற்றொரு giftபரிசு,
96
239000
2000
எனக்கு மற்றொரு கொடையும் அளிக்கப்பட்டுள்ளது,
04:16
whichஎந்த was to be ableமுடியும் to see into the futureஎதிர்கால
97
241000
2000
எதிர்காலத்தை பார்க்கும் திறன் அளிக்கப்பட்டு
04:18
and come back
98
243000
2000
மறுபடியும் வந்து
04:20
and liveவாழ differentlyவித்தியாசமாக.
99
245000
2000
புதிய வாழ்வைப் பெற்றேன்.
04:22
I challengeசவால் you guys that are flyingபறக்கும் todayஇன்று,
100
247000
3000
விமானத்தில் பறக்கும் உங்கள் அனைவருக்கும் ஒரு சவால் விடுகிறேன்,
04:25
imagineகற்பனை the sameஅதே thing happensநடக்கும் on your planeவிமானம் --
101
250000
3000
இது போன்ற சம்பவம் உங்கள் விமானத்திற்கும் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் --
04:28
and please don't --
102
253000
2000
அவ்வாறு ஏற்படவேண்டாம் --
04:30
but imagineகற்பனை, and how would you changeமாற்றம்?
103
255000
2000
அனால் அப்படி ஏற்பட்டால் நீங்கள் எப்படி மாறுவீர்கள் என்று எண்ணிப்பாருங்கள்.
04:32
What would you get doneமுடிந்ததாகக் that you're waitingகாத்திருக்கும் to get doneமுடிந்ததாகக்
104
257000
3000
செய்வதற்காக காத்துக்கொண்டிருக்கும் எந்தெந்த செயல்களெல்லாம் செய்வீர்கள்
04:35
because you think you'llஉங்களுக்கு be here foreverஎன்றென்றும்?
105
260000
2000
ஏனென்றால் நீண்ட நாட்கள் வாழ்வீர்கள் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள்?
04:37
How would you changeமாற்றம் your relationshipsஉறவுகள்
106
262000
2000
உங்கள் உறவு முறைகளை எவ்வாறு மாற்றுவீர்கள்
04:39
and the negativeஎதிர்மறை energyஆற்றல் in them?
107
264000
2000
எதிர்மறையான எண்ணங்களை எவ்வாறு மாற்றுவீர்கள்?
04:41
And more than anything, are you beingஇருப்பது the bestசிறந்த parentபெற்றோர் you can?
108
266000
3000
எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் ஒரு நல்ல பெற்றோரா?
04:44
Thank you.
109
269000
2000
நன்றி
04:46
(Applauseகைதட்டல்)
110
271000
10000
(கைதட்டல்)
Translated by LAKSHMANAN PRABAKAR
Reviewed by Tharique Azeez

▲Back to top

ABOUT THE SPEAKER
Ric Elias - Entrepreneur
Ric Elias is the CEO of Red Ventures, a marketing services company that grew out of Elias' long experience in business.

Why you should listen

Born in Puerto Rico, Ric Elias came to the United States for college knowing little English, as he writes in his online bio . So what did he do? "I adjusted my schedule and took only classes that dealt with numbers my entire first year," he says. "I'd always been decent at math, and things like calculus and accounting were non-lingual. I was able to buy some time to improve my English skills." His facility with numbers has led to a wide-ranging career in business and finance.

Elias is the CEO and co-founder of Red Ventures, a firm that helps large service companies acquire new customers online. He began his career in General Electric Co.'s Aerospace Division, then worked at the marketing services company CUC International (later known as Cendant). Prior to founding Red Ventures, Ric served as president of Spark Network Services, a promotion and data company held by Cendant.

"I'm a frustrated athlete," says Elias. "To me, business is the Olympics for non-athletes. It comes down to loving competition; figuring out whom we should compete against and how to beat them."

More profile about the speaker
Ric Elias | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee