ABOUT THE SPEAKER
Lisa Bu - Passionate reader
Lisa Bu has built a career helping people find great stories to listen to. Now she tells her own story.

Why you should listen

At TED's annual staff retreat, everyone has to get up and talk about something -- either about work, or about something interesting from their own lives. In fall 2012, our own Lisa Bu prepared a talk about her love of reading. And our quiet, funny and efficient Content Distribution Manager simply brought down the house, with a story that's too good not to share. We are thrilled and proud that Lisa is the first TED staffer ever to be invited to speak on the mainstage at the TED Conference.

Born and raised in Hunan, China, Lisa Bu has been with TED since 2011. Before that, she spent seven years as a talk show producer and a digital media content director at Wisconsin Public Radio. She's also a computer programmer, with a PhD in journalism and an MBA in information systems from the University of Wisconsin-Madison, as well as a BA in Chinese from Nanjing University in China.

More profile about the speaker
Lisa Bu | Speaker | TED.com
TED2013

Lisa Bu: How books can open your mind

Lisa Bu: லிசா பு : புத்தகங்கள் எப்படி உங்கள் மனதை திறக்கின்றன

Filmed:
4,963,279 views

நீங்கள் சிறு வயது முதல் கண்ட கனவு நினைவாகாமல் இருந்தால் என்னவாகும்? லிசா பு அமெரிக்காவில் தன்னுடைய புது வாழ்க்கைக்கு மாறிய பிறகு, அவர்கள் புத்தகங்கள் பக்கம் சென்று தன்னுடைய மனதை வெளிப்படுத்தி தனக்கென்று புது பாதையை உருவாக்கினார்கள். அவர்கள் புத்தகங்களை படிக்கும் தனது தனித்தன்மை கொண்ட அணுகுமுறையை, புத்தகங்களின் மந்திரம் பற்றிய தன்னுடைய அழகான பேச்சின் மூலம் பகிர்ந்து அளிக்கிறார்.
- Passionate reader
Lisa Bu has built a career helping people find great stories to listen to. Now she tells her own story. Full bio

Double-click the English transcript below to play the video.

00:12
So I was trainedபயிற்சி to becomeஆக a gymnastபயில்வான்
0
607
2712
1970களில், சீனாவின் ஹுனான் நகரத்தில், உடற்பயிற்சியாளராக
00:15
for two yearsஆண்டுகள் in Hunanஹுனான், Chinaசீனா in the 1970s.
1
3319
3656
இரண்டு ஆண்டுகளுக்கு பயிற்றுவிக்கபட்டேன்.
00:18
When I was in the first gradeதர, the governmentஅரசாங்கம்
2
6975
2545
நான் முதல் வகுப்பில் படிக்கும் பொழுது,
00:21
wanted to transferபரிமாற்ற me to a schoolபள்ளி for athletesவிளையாட்டு வீரர்கள்,
3
9520
2607
அரசாங்கமே செலவுகளை ஏற்று ,
00:24
all expensesசெலவுகள் paidபணம்.
4
12127
2048
என்னை ஒரு தடகள வீரர்களுக்கான பள்ளிக்கு மாற்ற முற்பட்டது,
00:26
But my tigerபுலி motherதாய் said, "No."
5
14175
2648
ஆனால் என் அம்மா "வேண்டாம்" என்றார்.
00:28
My parentsபெற்றோர்கள் wanted me to becomeஆக
6
16823
2136
என் பெற்றோர் என்னை அவர்களைப் போல்
00:30
an engineerபொறியாளர் like them.
7
18959
2104
ஒரு பொறியாளராக உருவாக்க முற்பட்டனர்.
00:33
After survivingஎஞ்சியிருக்கும் the Culturalகலாச்சார Revolutionபுரட்சி,
8
21063
2087
கலாச்சார புரட்சிக்கு பிறகு,
00:35
they firmlyஉறுதியாக believedநம்பப்படுகிறது there's only one sure way to happinessமகிழ்ச்சி:
9
23150
3809
மகிழ்ச்சிக்கான ஒரே உறுதியான வழி என அவர்கள் நம்பியது:
00:38
a safeபாதுகாப்பான and well-paidநல்ல ஊதியம் jobவேலை.
10
26959
2933
ஒரு பாதுகாப்பான நன்கு சம்பளம் தருகிற வேலை.
00:41
It is not importantமுக்கியமான if I like the jobவேலை or not.
11
29892
2795
எனக்கு அந்த வேலை பிடித்து இருக்கிறதா இல்லையா என்பது அவர்களுக்கு முக்கியம் இல்லை.
00:44
But my dreamகனவு was to becomeஆக a Chineseசீனம் operaஓபரா singerபாடகர்.
12
32687
5280
ஆனால் என்னுடைய கனவு ஒரு மேடைப் பாடகராக ஆக்குவது.
00:49
That is me playingவிளையாடும் my imaginaryகற்பனை pianoபியானோ.
13
37967
3648
அது நான் என் கற்பனைப் பியானோவை வாசித்துக்கொண்டிருப்பது.
00:53
An operaஓபரா singerபாடகர் mustவேண்டும் startதொடக்கத்தில் trainingபயிற்சி youngஇளம்
14
41615
2184
ஒரு ஒபேரா பாடகர் சிறு வயதிலேயே
00:55
to learnஅறிய acrobaticsகழைக்கூத்து,
15
43799
1584
அக்ரோபாடிக்ஸ் பயிற்சிகளை கற்றுகொள்ளத் தொடங்கவேண்டும்,
00:57
so I triedமுயற்சி everything I could to go to operaஓபரா schoolபள்ளி.
16
45383
2944
ஆதலால் ஒபேரா பள்ளிக்குச் செல்வதற்கான அனைத்தையும் முயன்றேன்.
01:00
I even wroteஎழுதினார் to the schoolபள்ளி principalமுதன்மை
17
48327
2267
நான் என் பள்ளித் தலைமை ஆசிரியருக்கும்
01:02
and the hostதொகுப்பாளர் of a radioவானொலி showநிகழ்ச்சி.
18
50594
2761
ஒரு வானொலி தொகுப்பாளருக்கும் கூட இதைப்பற்றி எழுதி இருந்தேன்.
01:05
But no adultsபெரியவர்கள் likedபிடித்திருக்கிறது the ideaயோசனை.
19
53355
3806
ஆனால் எந்த பெரியவர்களுக்கும் என் திட்டம் பிடிக்கவில்லை.
01:09
No adultsபெரியவர்கள் believedநம்பப்படுகிறது I was seriousதீவிர.
20
57161
2723
எந்த பெரியவர்களும் நான் தீவிரமாக இருப்பதை நம்பவில்லை.
01:11
Only my friendsநண்பர்கள் supportedஆதரவு me, but they were kidsகுழந்தைகள்,
21
59884
3244
என் நண்பர்கள் மட்டுமே என்னை ஆதரித்தார்கள்,
01:15
just as powerlessஅதிகாரமற்ற as I was.
22
63128
2756
ஆனால் அவர்களும் என்னை போன்று வலுவற்ற சிறுவர்கள் தான்.
01:17
So at ageவயது 15, I knewதெரியும் I was too oldபழைய to be trainedபயிற்சி.
23
65884
5765
ஆதலால், 15 வயதில் நான் பயில்விப்பதற்கு மிகவும் முதிர்ந்தவள்.
01:23
My dreamகனவு would never come trueஉண்மை.
24
71649
2967
என் கனவு எப்பொழுதும் நனவாகாது.
01:26
I was afraidபயம் that for the restஓய்வு of my life
25
74616
3308
என் வாழ்வில் எப்பொழுதும் ஏதாவது இரண்டாம் தர மகிழ்ச்சியோடு
01:29
some second-classsecond-class happinessமகிழ்ச்சி
26
77924
2037
இருப்பதே சிறந்ததென ஏற்றுக்கொண்டிருந்துவிடுவேனோ
01:31
would be the bestசிறந்த I could hopeநம்புகிறேன் for.
27
79961
2537
என்று பயந்தேன்.
01:34
But that's so unfairநியாயமற்ற.
28
82498
2428
ஆனால் அது மிகவும் நியாயமற்றது.
01:36
So I was determinedதீர்மானிக்கப்படுகிறது to find anotherமற்றொரு callingஅழைப்பு.
29
84926
3802
அதனால், நான் வேறு ஒன்றைத் தேர்வு செய்ய தீர்மானித்தேன்.
01:40
Nobodyயாரும் around to teachகற்று me? Fine.
30
88728
2737
என்னைப் பயிற்றுவிக்க யாரும் இல்லையா? நல்லது.
01:43
I turnedதிரும்பி to booksபுத்தகங்கள்.
31
91465
2232
நான் புத்தகங்கள் பக்கம் திரும்பினேன்.
01:45
I satisfiedதிருப்தி my hungerபட்டினி for parentalபெற்றோர் adviceஆலோசனை
32
93697
3642
எழுத்தாளர்களும் இசைஞர்களும் கொண்ட குடும்பத்தினர் எழுதிய "Correspondence in the Family of Fou Lei"
01:49
from this bookபுத்தகம் by a familyகுடும்ப of writersஎழுத்தாளர்கள் and musiciansஇசை கலைஞர்கள்.["Correspondenceகடிதப் போக்குவரத்து in the Familyகுடும்பம் of Fouவேடிக்கையான Leiலெய்"]
33
97339
4877
என்ற புத்தகம் பெற்றதும் அறிவுரை இல்லை என்ற ஏக்கத்தைப் போக்கியது.
01:54
I foundகண்டறியப்பட்டது my roleபங்கு modelமாதிரி of an independentசுயாதீன womanபெண்
34
102216
3073
கண்புசியஸ் மரபு அடிபணிதலை வேண்டிய பொழுது, ஜேன் எயரின்
01:57
when Confucianகன்பூசிய traditionபாரம்பரியம் requiresதேவைப்படுகிறது obedienceகீழ்ப்படிதல்.["Janeஜேன் Eyreஅயர்"]
35
105289
3844
நூல்களில் ஒரு சுதந்திரப்பெண்ணின் முன்மாதிரியய்காண்டேன்.
02:01
And I learnedகற்று to be efficientதிறமையான from this bookபுத்தகம்.["Cheaperமலிவான by the Dozenடஜன்"]
36
109133
3697
"Cheaper by the Dozen" என்கிற நூலிலிருந்து திறமான பெண்ணாக இருப்பதற்குக் கற்றுக்கொண்டேன்.
02:04
And I was inspiredஈர்க்கப்பட்டு to studyஆய்வு abroadவெளிநாட்டில் after readingவாசிப்பு these.
37
112830
3965
"Complete Works of Sanmao" மற்றும் "Lessons from History" என்ற நூல்களைப் படித்ததும் வெளிநாட்டில் கல்வி பயிலவேண்டும்
02:08
["Completeநிறைவு Worksபணிகள் of SanmaoSanmao" (akaaka Echoஎதிரொலி Chanசான்)] ["Lessonsபாடங்கள் From Historyவரலாறு" by Nanநன் HuaijinHuaijin]
38
116795
2071
என்ற உந்துதல் வந்தது.
02:10
I cameவந்தது to the U.S. in 1995,
39
118866
3191
1995ல் நான் அமெரிக்கா வந்தேன்.
02:14
so whichஎந்த booksபுத்தகங்கள் did I readபடிக்க here first?
40
122057
2881
இங்கு நான் படித்த முதல் புத்தகம் என்ன தெரியுமா?
02:16
Booksபுத்தகங்கள் bannedதடை in Chinaசீனா, of courseநிச்சயமாக.
41
124938
3525
நிச்சயமாக, சீனாவில் தடை செய்யப்பட்ட புத்தகங்கள் தான்.
02:20
"The Good Earthபூமி" is about Chineseசீனம் peasantவிவசாயி life.
42
128463
3670
"The Good Earth" என்பது சீன உழவர்களின் வாழ்க்கையைப் பற்றிய புத்தகம்.
02:24
That's just not convenientவசதியான for propagandaபிரச்சாரம். Got it.
43
132133
4102
அது சீனாவில் பிரசூரிக்க ஏற்றதல்ல. புரிந்ததா ?
02:28
The Bibleபைபிள் is interestingசுவாரஸ்யமான, but strangeவிசித்திரமான.
44
136235
3725
பைபிள் சுவாரஸ்யமானது, ஆனால் விந்தையானது.
02:31
(Laughterசிரிப்பு)
45
139960
2485
(சிரிப்பொலி)
02:34
That's a topicதலைப்பு for a differentவெவ்வேறு day.
46
142445
3471
அது வேரோர் நாளுக்கான தலைப்பு.
02:37
But the fifthஐந்தாவது commandmentகட்டளை gaveகொடுத்தார் me an epiphanyஎபிபானி:
47
145916
3295
ஆனால், ஐந்தாவது கட்டளை எனக்குள் ஒரு உள்ளர்ததைத் தந்தது :
02:41
"You shallபேசலாம் honorமரியாதை your fatherஅப்பா and motherதாய்."
48
149211
2979
"நீங்கள் உங்கள் தாய் தந்தையை கௌரவப்படுத்துவீராக."
02:44
"Honorமரியாதை," I said. "That's so differentவெவ்வேறு,
49
152190
2950
நான் சொன்ன, "மரியாதை" என்பது "மிக வித்தியாசமானது,
02:47
and better, than obeyகீழ்ப்படிய."
50
155140
1739
கீழ்ப்படிதலை விடச் சிறந்தது என உணர்ந்தேன்."
02:48
So it becomesஆகிறது my toolகருவி to climbஏற out
51
156879
2504
அது (புத்தகம்) என் கன்புசிய குற்ற உணர்விலிருந்து
02:51
of this Confucianகன்பூசிய guiltகுற்ற trapபொறி
52
159383
2116
தப்பித்து என் குடும்பத்தினருடன் உறவைப் புதுபிக்க
02:53
and to restartமறுதொடக்கம் my relationshipஉறவு with my parentsபெற்றோர்கள்.
53
161499
4272
ஒரு கருவியாக இருந்தது,
02:57
Encounteringஎதிர்கொள்ளும் a newபுதிய cultureகலாச்சாரம் alsoமேலும் startedதொடங்கியது my habitபழக்கம்
54
165771
3022
ஒரு புதிய கலாச்சாரத்தை எதிகொள்வது
03:00
of comparativeதடைய அறிவியல். readingவாசிப்பு.
55
168793
1772
எனக்குள் ஒப்பீட்டு வாசிக்கும் தன்மையை ஆரம்பித்தது.
03:02
It offersசலுகைகள் manyநிறைய insightsநுண்ணறிவு.
56
170565
1855
இது பல உள்நோக்கை வழங்குகிறது.
03:04
For exampleஉதாரணமாக, I foundகண்டறியப்பட்டது this mapவரைபடம் out of placeஇடத்தில் at first
57
172420
4780
ஒரு எடுத்துக்காட்டாக முதலில் இந்த வரைபடம் முரண்பாடற்ற ஒன்றாகத் எனக்குத் தோன்றியது, ஏனெனில்
03:09
because this is what Chineseசீனம் studentsமாணவர்கள் grewவளர்ந்தது up with.
58
177200
4885
இதைக்கண்டுதான் சீன குழந்தைகள் வளர்ந்தனர்.
03:14
It had never occurredஏற்பட்டது to me,
59
182085
1501
சீனா உலகத்தின் மத்தியில் இருக்க வேண்டியதில்லை
03:15
Chinaசீனா doesn't have to be at the centerசென்டர் of the worldஉலக.
60
183586
3135
என எனக்குத் தோன்றியதே இல்லை .
03:18
A mapவரைபடம் actuallyஉண்மையில் carriesசெல்கிறது somebody'sயாரோ தான் viewபார்வை.
61
186721
4253
ஒரு வரைபடம், உண்மையில் யாரோ ஒருவருடைய பார்வையைத் தாங்கிச் செல்கிறது.
03:22
Comparativeதடைய அறிவியல். readingவாசிப்பு actuallyஉண்மையில் is nothing newபுதிய.
62
190974
2408
ஒப்பீட்டு வாசிப்பு, உண்மையில் புதிதல்ல.
03:25
It's a standardநிலையான practiceபயிற்சி in the academicகல்வி worldஉலக.
63
193382
3304
இது கல்வி உலகில் ஒரு அளவுகோலாக இருந்து வருகிறது.
03:28
There are even researchஆராய்ச்சி fieldsதுறைகள்
64
196686
1468
ஒப்பீட்டு சமயம் மற்றும் ஒப்பீட்டு இலக்கியம் போன்ற
03:30
suchஅத்தகைய as comparativeதடைய அறிவியல். religionமதம் and comparativeதடைய அறிவியல். literatureஇலக்கியம்.
65
198154
3945
ஆராய்ச்சித் துறைகள் கூட உள்ளன.
03:34
Compareஒப்பிடு and contrastமுரணாக givesகொடுக்கிறது scholarsஅறிஞர்கள்
66
202099
2235
ஒப்பீட்டும் பகுத்தறிதலும் அறிஞர்களுக்கு,
03:36
a more completeமுழு understandingபுரிதல் of a topicதலைப்பு.
67
204334
3006
ஒரு தலைப்பை முழுமையாகப் புரிய வைக்கிறது.
03:39
So I thought, well, if comparativeதடைய அறிவியல். readingவாசிப்பு
68
207340
1753
ஒப்பபிட்டு வாசிப்பது ஆராய்ச்சிக்கு உதவி செய்யுமெனில்
03:41
worksபடைப்புகள் for researchஆராய்ச்சி, why not do it in dailyதினசரி life too?
69
209093
3836
ஏன் நிகழ் வாழ்க்கையில பயன்படுத்தக் கூடாதென நினைத்தேன்?
03:44
So I startedதொடங்கியது readingவாசிப்பு booksபுத்தகங்கள் in pairsஜோடிகள்.
70
212929
3375
அதனால், நான் புத்தகங்கள இரட்டையாகப் படிக்க ஆரம்பித்தேன்.
03:48
So they can be about people --
71
216304
1214
அவைகள் மனிதர்களைப் பற்றி இருக்கலாம்
03:49
["Benjaminபெஞ்சமின் Franklinபிராங்க்ளின்" by Walterவால்டர் Isaacsonஐசக்ஸன்]["Johnஜான் Adamsஆடம்ஸ்" by Davidடேவிட் McCulloughMcCullough] --
72
217518
883
"வால்ட்டர் ஐசாக்சன்னின் பெஞ்சமின் பிராங்க்ளின்" மற்றும் "டேவிட் மெக்கல்லோவின் ஜான் அடம்ஸ்" போல
03:50
who are involvedசம்பந்தப்பட்ட in the sameஅதே eventநிகழ்வு,
73
218401
2508
ஒரே நிகழ்வுகளில் பங்குபெற்ற இருவர்,
03:52
or friendsநண்பர்கள் with sharedபகிர்ந்துள்ளார் experiencesஅனுபவங்களை.
74
220909
2679
அல்லது ஒரே அனுபவமுடைய நண்பர்களைப் பற்றியோ இருக்கலாம்.
03:55
["Personalதனிப்பட்ட Historyவரலாறு" by KatharineKatharine Grahamகிரகாம்]["The Snowballபனிப்பந்துச்: Warrenவாரன் Buffettபபெட் and the Businessவணிக of Life," by Aliceஆலிஸ் Schroederஷ்ரோடரும்]
75
223588
1400
கேத்தரின் க்ரஹாமின் சுய வரலாறு மற்றும் ஆலிஸ் ஸ்ரோடரின் "Warren Buffett and the Business of Life " போல.
03:56
I alsoமேலும் compareஒப்பிட்டு the sameஅதே storiesகதைகள் in differentவெவ்வேறு genresவகைகள் -- (Laughterசிரிப்பு)
76
224988
4398
நான் இரு பாணியாக உள்ள ஒரே கதைகளை ஒப்பிட்டுப் பார்ப்பேன் -- (சிரிப்பொலி)
04:01
[Holyபுனித Bibleபைபிள்: Kingராஜா Jamesஜேம்ஸ் Versionபதிப்பு]["Lambஆட்டுக்குட்டி" by ChrisopherChrisopher Mooreமூர்] --
77
229386
2112
"புனித வேதாகமம்: கிங் ஜேம்ஸ் பதிப்பு" மற்றும் கிறிஸ்டோபர் மூரின் "லாம்ப்" போல
04:03
or similarஒத்த storiesகதைகள் from differentவெவ்வேறு culturesகலாச்சாரங்கள்,
78
231498
3137
அல்லது ஜோசப் காம்ப்பெல் தனது The Power of Myth புத்தகத்தில்
04:06
as Josephஜோசப் Campbellகாம்பெல் did in his wonderfulஅற்புதமான bookபுத்தகம்.["The Powerசக்தி of Mythகட்டுக்கதை" by Josephஜோசப் Campbellகாம்பெல்]
79
234635
2881
படைத்தது போல் இரு கலாச்சாரங்களில் உள்ள ஒத்த கதைகளை ஒப்பிட்டுப் பார்ப்பேன்.
04:09
For exampleஉதாரணமாக, bothஇருவரும் the Christகிறிஸ்து and the Buddhaபுத்தர்
80
237516
3393
ஒரு எடுத்து காட்டாக புத்தரும் இயேசுவும் மூன்று
04:12
wentசென்றார் throughமூலம் threeமூன்று temptationsதூண்டுதல்களை.
81
240909
2433
சலனங்களுக்கு உள்ளானார்கள் .
04:15
For the Christகிறிஸ்து, the temptationsதூண்டுதல்களை
82
243342
1802
இயேசுவுக்கு அச்சலனங்கள்
04:17
are economicபொருளாதார, politicalஅரசியல் and spiritualஆன்மீக.
83
245144
3975
பொருளாதார, அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாக இருந்தன.
04:21
For the Buddhaபுத்தர், they are all psychologicalஉளவியல்:
84
249119
4326
புத்தரின் சலனங்கள் நடந்த உந்துதல்கள் அனைத்துமே உளவியல் ரீதியானவை :
04:25
lustகாமம், fearபயம் and socialசமூக dutyகடமை -- interestingசுவாரஸ்யமான.
85
253445
7318
அவை காமம், பயம் மற்றும் சமூகக் கடமை. சுவாரஸ்யமாக உள்ளது.
04:32
So if you know a foreignவெளிநாட்டு languageமொழி, it's alsoமேலும் funவேடிக்கை
86
260763
3039
ஆதலால், உங்களுக்குப் பிற மொழிகள் தெரிந்திருப்பின் உங்களுக்குப்
04:35
to readபடிக்க your favoriteபிடித்த booksபுத்தகங்கள் in two languagesமொழிகளை.
87
263802
1897
பிடித்த நூலை இரு மொழிகளில் வாசிப்பது மகிழ்ச்சி தரக்கூடியது.
04:37
["The Way of Chuangசுவாங் Tzuசூ" Thomasதாமஸ் Mertonமெர்ட்டன்]["Taoதாவோ: The Watercourseஎன்று கூப்பிடப்பட்டார் Way" Alanஅலன் Wattsவாட்]
88
265699
1252
தாமஸ் மெர்ட்டனின் "The Way of Chuang Tzu" மற்றும் அலன் வாட்ஸின் "The Watercourse Way" போல.
04:38
Insteadமாறாக of lostஇழந்தது in translationமொழிபெயர்ப்பு, I foundகண்டறியப்பட்டது there is much to gainஆதாயம்.
89
266951
3560
மொழிபெயர்ப்பில் தொலைந்து போகாமல் அதிகமாகப் பலன் பெறுவதையே உணர்ந்தேன்.
04:42
For exampleஉதாரணமாக, it's throughமூலம் translationமொழிபெயர்ப்பு that I realizedஉணர்ந்து
90
270527
4208
ஒரு எடுத்து காட்டு, மொழிபெயர்ப்பு மூலமா தான்
04:46
"happinessமகிழ்ச்சி" in Chineseசீனம் literallyஇலக்கியரீதியாக meansவழிமுறையாக "fastவேகமாக joyமகிழ்ச்சி." Huh!
91
274735
5973
"மகிழ்ச்சி" ங்கற வார்த்தைக்கு "வேகமான மகிழ்வு" னு அர்த்தம்ங்க்ரத உணர்ந்தேன்.
04:52
"Brideமணமகள்" in Chineseசீனம் literallyஇலக்கியரீதியாக meansவழிமுறையாக "newபுதிய motherதாய்." Uh-ohஓ-ஓ.
92
280708
5289
அதாவது "மணமகள்" ங்கற வார்த்தைக்கு சீன மொழில "புது அம்மா" னு .!
04:57
(Laughterசிரிப்பு)
93
285997
3261
(சிரிப்பொலி)
05:01
Booksபுத்தகங்கள் have givenகொடுக்கப்பட்ட me a magicமாய portalஇணையதளம் to connectஇணைக்க with people
94
289258
5387
புத்தகங்கள் எனக்கு கடந்த கால மற்றும் தற்போதைய மக்கள்
05:06
of the pastகடந்த and the presentதற்போது.
95
294645
2645
இணைக்க ஒரு மாய வாயிலை கொடுத்துள்ளனர்.
05:09
I know I shallபேசலாம் never feel lonelyதனியாக or powerlessஅதிகாரமற்ற again.
96
297290
4235
எனக்கு தெரியும் நான் மீண்டும் தனிமை அல்லது வலிமையிழந்து உணரமாட்டேன் என்று.
05:13
Havingகொண்ட a dreamகனவு shatteredசிதறுண்டு really is nothing
97
301525
2677
சிதைந்து ஒரு கனவு கொண்ட என்னை
05:16
comparedஒப்பிடும்போது to what manyநிறைய othersமற்றவர்கள் have sufferedபாதிக்கப்பட்டார்.
98
304202
2936
பாதிக்கப்பட்ட மற்றவருடன் ஒப்பிடும் போது அது ஒன்றும் இல்லை என்று தோன்றியது.
05:19
I have come to believe that comingவரும் trueஉண்மை
99
307138
2728
நான் இப்பொழுது நம்புகிறேன் உண்மையாக வருவது மட்டுமே
05:21
is not the only purposeநோக்கம் of a dreamகனவு.
100
309866
3280
கனவு காண்பதின் உண்மையான நோக்கம் அல்ல என்று.
05:25
Its mostமிகவும் importantமுக்கியமான purposeநோக்கம் is to get us in touchதொட
101
313146
3901
அதன் முக்கிய நோக்கம், நம்மை;கனவுகள் எங்கிருந்து வருகின்றன;
05:29
with where dreamsகனவுகள் come from,
102
317047
2115
உணர்ச்சி எங்கிருந்து வருகின்றன
05:31
where passionபேரார்வம் comesவரும் from, where happinessமகிழ்ச்சி comesவரும் from.
103
319162
2904
மகிழ்ச்சி எங்கிருந்து வருகின்றன இவற்றுடன் தொடர்புபடுத்தி கொள்வதற்காக.
05:34
Even a shatteredசிதறுண்டு dreamகனவு can do that for you.
104
322066
4222
ஒரு உடைந்த கனவு கூட அதை உங்களுக்கு செய்ய முடியும்.
05:38
So because of booksபுத்தகங்கள், I'm here todayஇன்று,
105
326288
2254
அதனால புத்தகங்களால நான் இங்க இருக்கிறேன்,
05:40
happyசந்தோஷமாக, livingவாழ்க்கை again with a purposeநோக்கம் and a clarityதெளிவு,
106
328542
3660
மகிழ்ச்சியாக, மீண்டும் வாழ்கிறேன் ஒரு தெளிவோடும் நோக்கத்தோடும்,
05:44
mostமிகவும் of the time.
107
332202
1750
பல நேரங்களில்.
05:45
So mayமே booksபுத்தகங்கள் be always with you.
108
333952
3561
எனவே, புத்தகங்கள் எப்பொழுதும் உங்களுடன் இருக்கட்டும்.
05:49
Thank you.
109
337513
1478
நன்றி.
05:50
(Applauseகைதட்டல்)
110
338991
1848
(கரகோஷம்)
05:52
Thank you. (Applauseகைதட்டல்)
111
340839
3645
நன்றி. (கரகோஷம்)
05:56
Thank you. (Applauseகைதட்டல்)
112
344484
5093
நன்றி. (கரகோஷம்)

▲Back to top

ABOUT THE SPEAKER
Lisa Bu - Passionate reader
Lisa Bu has built a career helping people find great stories to listen to. Now she tells her own story.

Why you should listen

At TED's annual staff retreat, everyone has to get up and talk about something -- either about work, or about something interesting from their own lives. In fall 2012, our own Lisa Bu prepared a talk about her love of reading. And our quiet, funny and efficient Content Distribution Manager simply brought down the house, with a story that's too good not to share. We are thrilled and proud that Lisa is the first TED staffer ever to be invited to speak on the mainstage at the TED Conference.

Born and raised in Hunan, China, Lisa Bu has been with TED since 2011. Before that, she spent seven years as a talk show producer and a digital media content director at Wisconsin Public Radio. She's also a computer programmer, with a PhD in journalism and an MBA in information systems from the University of Wisconsin-Madison, as well as a BA in Chinese from Nanjing University in China.

More profile about the speaker
Lisa Bu | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee