ABOUT THE SPEAKER
Elizabeth Gilbert - Writer
The author of 'Eat, Pray, Love,' Elizabeth Gilbert has thought long and hard about some big topics. Her fascinations: genius, creativity and how we get in our own way when it comes to both.

Why you should listen

Elizabeth Gilbert faced down a premidlife crisis by doing what we all secretly dream of -- running off for a year. Her travels through Italy, India and Indonesia resulted in the megabestselling and deeply beloved memoir Eat, Pray, Love, about her process of finding herself by leaving home.

She's a longtime magazine writer -- covering music and politics for Spin and GQ -- as well as a novelist and short-story writer. Her books include the story collection Pilgrims, the novel Stern Men (about lobster fishermen in Maine) and a biography of the woodsman Eustace Conway, called The Last American Man. Her work has been the basis for two movies so far (Coyote Ugly, based on her own tale of working at the famously raunchy bar in New York City), and Eat, Pray, Love, with the part of Gilbert played by Julia Roberts. Not bad for a year off.

In 2010, Elizabeth published Committed, a memoir exploring her ambivalent feelings about the institution of marriage. And her 2013 novel, The Signature of All Things, is "a sprawling tale of 19th century botanical exploration."

Gilbert also owns and runs the import shop Two Buttons in Frenchtown, New Jersey.

More profile about the speaker
Elizabeth Gilbert | Speaker | TED.com
TED2014

Elizabeth Gilbert: Success, failure and the drive to keep creating

எலிசபெத் கில்பெர்ட்: வெற்றி, தோல்வி மற்றும் உருவாக்க தொடர்ந்து பயணித்தல்

Filmed:
5,069,463 views

எலிசபெத் கில்பெர்ட் அவர்கள் விருந்து பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த காலத்தில் அவரின் எந்த எழுத்தும் பிரசுரிக்கப் படவில்லை. அது அவருக்கு ஆழமான மனக்கவலையை அளித்தது. Eat, Pray, Love, புத்தகத்தின் வெற்றிக்கு பிறகு அவர் தன்னை தானே அறிந்து கொண்டார். வெற்றியும் தோல்வியைப்போல் தன்னிலை இழக்க வைக்கும் என்றும் ஆயினும் விளைவை பற்றி கவலைக்கொள்ளாமல் தொடர்ந்து செல்வது எப்படி என்று விவரிக்கின்றார்.
- Writer
The author of 'Eat, Pray, Love,' Elizabeth Gilbert has thought long and hard about some big topics. Her fascinations: genius, creativity and how we get in our own way when it comes to both. Full bio

Double-click the English transcript below to play the video.

00:12
So, a fewசில yearsஆண்டுகள் agoமுன்பு I was at JFKJFK Airportவிமான நிலையம்
0
797
2781
நான் சில ஆண்டுகளுக்கு முன் JFK விமான நிலையத்தில் விமான
00:15
about to get on a flightவிமான,
1
3578
1792
பயணத்திற்காக காத்திருந்தேன்
00:17
when I was approachedஅணுகினர் by two womenபெண்கள்
2
5370
1816
இரு பெண்கள் என்னை நெருங்கி வந்தனர்
00:19
who I do not think would be insultedஅவமதித்தார்
3
7186
1662
அவர்களை நான் இப்படி வர்ணித்தால், அவமரியாதையாக
00:21
to hearகேட்க themselvesதங்களை describedவிவரித்தார்
4
8848
1394
நினைக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்
00:22
as tinyசிறிய oldபழைய tough-talkingகடினமான பேசிக் Italian-Americanஇத்தாலியன் அமெரிக்கன் broadsbroads.
5
10242
3942
சிறிய உருவம், கம்பீரமான குரல் படைத்த இத்தாலியர் - பெரிய உருவம் கொண்ட அமெரிக்கர்
00:26
The tallerஉயரமான one, who is like up here,
6
14184
3146
அவர்களில் உயரமான பெண்மணி, இவ்வளவு உயரம் இருப்பார்
00:29
she comesவரும் marchingஅணிவகுத்துச் up to me, and she goesசெல்கிறது,
7
17330
2051
என்னை நோக்கி வந்து, இப்படி கேட்டார்
00:31
"Honeyதேன், I gottaநடந்துவிட்டது askகேட்க you something.
8
19381
2319
உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்
00:33
You got something to do with that wholeமுழு
9
21700
1428
இப்பொழுது பரவலாகப் பேசப்படும் அந்த 'Eat, Pray, Love'
00:35
'Eatசாப்பிட, Prayபிரார்த்தனை, Love'காதல் ' thing that's been going on latelyசமீபத்தில்?"
10
23128
3022
அதற்கும் உங்களுக்கும் ஏதும் தொடர்புள்ளதா, என்றார்
00:38
And I said, "Yes, I did."
11
26150
2114
அதற்கு நான் ஆமாம் என்றேன்
00:40
And she smacksஎதுவொன்றுமே her friendநண்பன் and she goesசெல்கிறது,
12
28264
1788
அவர் தனது நண்பரை ஒரு இடி இடித்து சொன்னார்
00:42
"See, I told you, I said, that's that girlபெண்.
13
30052
2154
"நான் சொன்னேன் அல்லவா அவள்தான் அந்த பொண்ணு
00:44
That's that girlபெண் who wroteஎழுதினார் that bookபுத்தகம்
14
32206
1950
அந்தப் படத்தை பார்த்து அதை மையப்படுத்தி
00:46
basedசார்ந்த on that movieதிரைப்பட."
15
34156
2034
புத்தகத்தை எழுதியவள்"
00:48
(Laughterசிரிப்பு)
16
36190
2154
சிரிப்பலை
00:50
So that's who I am.
17
38344
2176
அதுதான் நான்
00:52
And believe me, I'm extremelyமிகவும்
gratefulநன்றியுடன் to be that personநபர்,
18
40520
3705
அந்த நபராய் இருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி
00:56
because that wholeமுழு "Eatசாப்பிட, Prayபிரார்த்தனை, Love" thing
19
44225
1998
காரணம் "Eat, Pray, Love"
00:58
was a hugeபெரிய breakஇடைவெளி for me.
20
46223
1744
என் வாழ்வில் பெரிய மாற்றம் வர காரணமாய் அமைந்தது மட்டுமல்லாமல்
01:00
But it alsoமேலும் left me in a really trickyதந்திரமான positionநிலையை
21
47967
2508
ஒரு எழுத்தாளராய் முன்னேறுவதில்
01:02
movingநகரும் forwardமுன்னோக்கி as an authorஆசிரியர்
22
50475
1908
என்னை ஒரு இக்கட்டான சூழலில் வைத்தது
01:04
tryingமுயற்சி to figureஎண்ணிக்கை out how in the worldஉலக
23
52383
1727
இந்த உலகில்
01:06
I was ever going to writeஎழுத a bookபுத்தகம் again
24
54110
1254
இன்னொரு புத்தகம் எப்படி எழுதுவது
01:07
that would ever please anybodyயாரையும்,
25
55364
1845
அதுவும் மற்றவர் விரும்பும்படியாக எழுத வேண்டும்
01:09
because I knewதெரியும் well in advanceமுன்னெடுக்க
26
57209
1990
முன்கூட்டியே எனக்கு நன்றாக தெரியும்
01:11
that all of those people who
had adoredபூஜித்து "Eatசாப்பிட, Prayபிரார்த்தனை, Love"
27
59199
2952
அந்தப் புத்தகத்தை படித்தவர்களுக்கு
01:14
were going to be incrediblyநம்பமுடியாத disappointedஏமாற்றம்
28
62151
1589
என்னுடைய அடுத்த புத்தகம்
01:15
in whateverஎதுவாக I wroteஎழுதினார் nextஅடுத்த
29
63740
1383
ஏமாற்றமாக இருக்கும் காரணம் அது
01:17
because it wasn'tஇல்லை going to be "Eatசாப்பிட, Prayபிரார்த்தனை, Love,"
30
65123
1828
"Eat, Pray, Love,"ஆக இருக்கபோவதில்லை
01:19
and all of those people who
had hatedவெறுத்தேன் "Eatசாப்பிட, Prayபிரார்த்தனை, Love"
31
66951
2446
அது தவிர "Eat, Pray, Love," புத்தகத்தை வெறுத்தவர்களுக்கு
01:21
were going to be incrediblyநம்பமுடியாத disappointedஏமாற்றம்
32
69397
1368
ஏமாற்றமாக இருக்கும் காரணம்
01:22
in whateverஎதுவாக I wroteஎழுதினார் nextஅடுத்த
33
70765
1443
அடுத்த புத்தகத்தை நான் எழுதும்பொழுது
01:24
because it would provideவழங்கும் evidenceஆதாரங்கள் that I still livedவாழ்ந்த.
34
72208
2453
நான் இன்னும் உயிரோடுதான் இருக்கின்றேன் என்பது அவர்களுக்கு தெரிந்துவிடும்
01:26
So I knewதெரியும் that I had no way to winவெற்றி,
35
74661
3162
எனவே எப்படி இருந்தாலும் நான் வெற்றி
01:30
and knowingதெரிந்தும் that I had no way to winவெற்றி
36
77823
2456
பெற போவதில்லை என உணர்ந்ததன் விளைவு
01:32
madeசெய்து me seriouslyதீவிரமாக considerகருத்தில் for a while
37
80279
1904
என்னை சிந்திக்க வைத்தது
01:34
just quittingதவிர்ப்பதால் the gameவிளையாட்டு
38
82183
1442
இதிலிருந்து வெளியேறி
01:35
and movingநகரும் to the countryநாட்டின் to raiseஉயர்த்த corgiscorgis.
39
83625
3642
சொந்த ஊருக்கு சென்று நாய் வளர்க்கலாமா என யோசித்தேன்
01:39
But if I had doneமுடிந்ததாகக் that, if I had givenகொடுக்கப்பட்ட up writingஎழுத்து,
40
87267
2060
அப்படி நான் செய்து எழுத்து துறையை விட்டிருந்தால்
01:41
I would have lostஇழந்தது my belovedகாதலி vocationவாழ்க்கைத் தொழில்,
41
89327
2064
நான் என்னுடைய வாழ்கை தொழிலை இழந்திருக்க நேர்ந்திருக்கும்
01:43
so I knewதெரியும் that the taskபணி was that I had to find
42
91391
2208
எனவே என்னுடைய வேலையை செவ்வனே செய்வதற்கு
01:45
some way to ginஜின் up the inspirationஉத்வேகம்
43
93599
2399
அடுத்த புத்தகத்தை எழுத
01:48
to writeஎழுத the nextஅடுத்த bookபுத்தகம்
44
95998
1432
எனக்குள் ஓர் உள்ளுயிர்ப்பு ஏற்படவேண்டும்
01:49
regardlessபொருட்படுத்தாமல் of its inevitableதவிர்க்க முடியாத negativeஎதிர்மறை outcomeவிளைவு.
45
97430
2496
அது தவிர்க்க முடியாத எதிர்மறையாக இருந்தாலும்
01:52
In other wordsவார்த்தைகள், I had to find a way to make sure
46
99926
1608
நான் ஒரு வெற்றி பாதையை கண்டு பிடித்தே ஆகவேண்டும்
01:53
that my creativityபடைப்பாற்றல் survivedபிழைத்து its ownசொந்த successவெற்றி.
47
101534
2643
என்னுடைய படைப்பாற்றல் தானகவே வெற்றி பெற வேண்டும்
01:56
And I did, in the endஇறுதியில், find that inspirationஉத்வேகம்,
48
104177
2423
அந்த உள்ளுயிர்ப்பு எனக்கு ஏற்பட்டது
01:58
but I foundகண்டறியப்பட்டது it in the mostமிகவும் unlikelyசாத்தியம்
49
106600
1538
அது நான் எதிர்பாராத இடத்தில்
02:00
and unexpectedஎதிர்பாராத placeஇடத்தில்.
50
108138
1414
எதிர்பார்க்காத முறையில்
02:01
I foundகண்டறியப்பட்டது it in lessonsபாடங்கள் that I had learnedகற்று earlierமுந்தைய in life
51
109552
3140
நான் ஒரு பாடம் கற்றுக்கொண்டேன்
02:04
about how creativityபடைப்பாற்றல் can surviveவாழ its ownசொந்த failureதோல்வி.
52
112692
3108
எப்படி படைப்பாற்றல் தோல்வியில் இருந்து கற்றுக்கொள்வது என்று
02:08
So just to back up and explainவிளக்க,
53
115800
1606
அதனை விளக்க வேண்டும் என்றால்
02:09
the only thing I have ever wanted to be
54
117406
2313
என் வாழ்வில் நான் நினைத்த ஒன்று
02:11
for my wholeமுழு life was a writerஎழுத்தாளர்.
55
119719
1597
நான் எழுத்தாளராக ஆக வேண்டும்
02:13
I wroteஎழுதினார் all throughமூலம் childhoodகுழந்தை பருவத்தில்,
all throughமூலம் adolescenceவளரிளம் பருவம்,
56
121316
2372
சிறுவயதிலிருந்து பெரியவள் ஆகும் வரை எழுதிக்கொண்டிருந்தேன்
02:15
by the time I was a teenagerஇளம்பெண் I was sendingஅனுப்பும்
57
123688
1816
பதின்ம வயதில் என்னுடைய மோசமான கதைகளை
02:17
my very badகெட்ட storiesகதைகள் to The Newபுது YorkerYorker,
58
125504
1836
The New Yorker-க்கு ஏற்றுக்கொள்வார்கள்
02:19
hopingநம்பிக்கையுடன் to be discoveredகண்டுபிடிக்கப்பட்டது.
59
127340
1276
என அனுப்பி வைத்தேன்
02:20
After collegeகல்லூரி, I got a jobவேலை as a dinerஉணவகப் waitressபணியாளர்,
60
128616
2444
கல்லூரிக்குப் பிறகு விருந்து பணிப்பெண்ணாக வேலை கிடைத்தது
02:23
keptவைத்து workingவேலை, keptவைத்து writingஎழுத்து,
61
131060
2136
வேலையும் செய்துகொண்டு எழுதியும் கொண்டும் இருந்தேன்
02:25
keptவைத்து tryingமுயற்சி really hardகடின to get publishedவெளியிடப்பட்ட,
62
133196
2248
என்னுடைய படைப்புக்கள் பிரசுரிக்கபடுவதற்கு பல முயற்சிகளை எடுத்தேன்
02:27
and failingதவறிய at it.
63
135444
1712
ஆயினும் முடியவில்லை
02:29
I failedதோல்வி at gettingபெறுவது publishedவெளியிடப்பட்ட
64
137156
1472
எனக்கு தோல்விதான் ஏற்பட்டது
02:30
for almostகிட்டத்தட்ட sixஆறு yearsஆண்டுகள்.
65
138628
1576
அதுவும் ஆறு ஆண்டுகளுக்கு
02:32
So for almostகிட்டத்தட்ட sixஆறு yearsஆண்டுகள், everyஒவ்வொரு singleஒற்றை day,
66
140204
1608
ஆறு ஆண்டுகள் எனக்கு கிடைத்தது எல்லாம்
02:34
I had nothing but rejectionநிராகரிப்பு lettersஎழுத்துக்கள்
67
141812
1656
எனது படைப்பை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அஞ்சல் பெட்டியில் உள்ள
02:35
waitingகாத்திருக்கும் for me in my mailboxஅஞ்சல் பெட்டி.
68
143468
1652
எனக்கு வந்த கடிதங்களே
02:37
And it was devastatingபேரழிவு everyஒவ்வொரு singleஒற்றை time,
69
145120
1750
ஒவ்வொரு முறையும் அது ஆழமான கவலையைத் தரும்
02:39
and everyஒவ்வொரு singleஒற்றை time, I had to askகேட்க myselfநானே
70
146870
2244
ஒவ்வொரு முறையும் எழுதுவதை விட்டு விடலாமா
02:41
if I should just quitவிட்டுவிட while I was behindபின்னால்
71
149114
2386
என்று நான் நினைப்பது உண்டு, விலகிவிட்டு
02:43
and give up and spareஉதிரி myselfநானே this painவலி.
72
151500
3690
வாழ்நாள் முழுவதும் மன வலியால் வாடவேண்டி இருக்கும்
02:47
But then I would find my resolveதீர்க்க,
73
155190
1294
ஆனால் ஒரு தீர்வினை கண்டேன்
02:48
and always in the sameஅதே way,
74
156484
1522
ஒரே வழியில் பயணிக்கும் தீர்வு
02:50
by sayingகூறி, "I'm not going to quitவிட்டுவிட,
75
158006
2145
நான் விலகப் போவதில்லை
02:52
I'm going home."
76
160151
1821
நான் மீண்டும் வீட்டிற்கு திரும்புகின்றேன்
02:54
And you have to understandபுரிந்து that for me,
77
161972
948
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், எனக்கு வீடு என்றால்
02:55
going home did not mean
returningதிரும்பிய to my family'sகுடும்பத்தின் farmவிவசாய.
78
162920
3572
என் குடும்பதோடு செல்வது அல்ல
02:58
For me, going home
79
166492
1558
வீட்டிற்கு செல்கிறேன் என்றால்
03:00
meantபொருள் returningதிரும்பிய to the work of writingஎழுத்து
80
168050
1551
மீண்டும் எழுதப் போகிறேன் என்று அர்த்தம்
03:01
because writingஎழுத்து was my home,
81
169601
1885
காரணம் எழுதுவதுதான் என் விடு , இல்லம்
03:03
because I lovedநேசித்தார் writingஎழுத்து more
than I hatedவெறுத்தேன் failingதவறிய at writingஎழுத்து,
82
171486
3216
எழுதுவதில் தோல்வியை சந்தித்து கவலை கொள்வதை விட எழுத்துவதில் நான் அடைந்த மகிழ்ச்சியே அதிகம்
03:06
whichஎந்த is to say that I lovedநேசித்தார் writingஎழுத்து
83
174702
1505
எனவே எனக்கு எழுதுவதற்கு அதிகம் பிடித்திருக்கின்றது
03:08
more than I lovedநேசித்தார் my ownசொந்த egoஈகோ,
84
176207
1573
என் ஆணவத்தை விட என் எழுத்துதான் எனக்கு பிடிக்கும்
03:09
whichஎந்த is ultimatelyஇறுதியில் to say
85
177780
1404
முடிவாக சொல்வதென்றால்
03:11
that I lovedநேசித்தார் writingஎழுத்து more than I lovedநேசித்தார் myselfநானே.
86
179184
2592
என்னைவிட என் எழுத்துதான் எனக்குப் பிடிக்கும்
03:13
And that's how I pushedதள்ளி throughமூலம் it.
87
181776
1966
அந்தப் பாதையில்தான் நான் பயணிக்கின்றேன்
03:15
But the weirdவித்தியாசமான thing is that 20 yearsஆண்டுகள் laterபின்னர்,
88
183742
1864
ஆனால் விநோதம் என்னவென்றால் 20 வருடத்திற்குப் பிறகு
03:17
duringபோது the crazyபைத்தியம் rideசவாரி of "Eatசாப்பிட, Prayபிரார்த்தனை, Love,"
89
185606
1498
அந்த "Eat, Pray, Love," பயணத்தின்போது
03:19
I foundகண்டறியப்பட்டது myselfநானே identifyingஅடையாளம் all over again
90
187104
2606
நான் என்னை மீண்டும் அடையாளம் கண்டு கொண்டேன்
03:21
with that unpublishedவெளியிடப்படாத youngஇளம் dinerஉணவகப் waitressபணியாளர்
91
189710
2400
ஒரு விருந்து உபசரிப்பாளரின் பிரசுரிக்கப்படாத எழுத்தும்
03:24
who I used to be, thinkingநினைத்து about her constantlyதொடர்ந்து,
92
192110
2168
அவளின் விடாபடியான உறுதியை காண்கிறேன்
03:26
and feelingஉணர்வு like I was her again,
93
194278
1858
மீண்டும் அவளாகப் பிறப்பெடுத்ததைப்போல் உணருகின்றேன்
03:28
whichஎந்த madeசெய்து no rationalபகுத்தறிவு senseஉணர்வு whatsoeverஅவற்றுக்கு
94
196136
1765
அதை சிந்தித்தால் அறிவுபூர்வமாக இருக்காது
03:30
because our livesஉயிர்களை could not
have been more differentவெவ்வேறு.
95
197901
1977
நம் வாழ்கை வேறு விதமாக அமையப் போவதில்லை
03:32
She had failedதோல்வி constantlyதொடர்ந்து.
96
199878
1448
அவள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தவள்
03:33
I had succeededவெற்றி beyondஅப்பால் my wildestபயங்கர expectationஎதிர்பார்ப்பு.
97
201326
2644
நான் இப்பொழுது வெற்றி பெற்றுள்ளேன்
03:36
We had nothing in commonபொதுவான.
98
203970
1350
பொதுவான கூறுகள் நமக்கு ஒன்றும் இல்லை
03:37
Why did I suddenlyதிடீரென்று feel like I was her all over again?
99
205320
3166
ஏன் மீண்டும் அவளாகப் பிறப்பெடுத்ததைப் போல் நான் உணர வேண்டும்
03:40
And it was only when I was tryingமுயற்சி to unthreadunthread that
100
208486
2370
மீண்டும் அதனை சிந்தித்து பார்க்கும்பொழுதுதான்
03:43
that I finallyஇறுதியாக beganதொடங்கியது to comprehendபுரிந்து கொள்ள
101
210856
1602
இறுதியாக நான் புரிந்து கொண்டேன்
03:44
the strangeவிசித்திரமான and unlikelyசாத்தியம் psychologicalஉளவியல் connectionஇணைப்பு
102
212458
2404
வித்தியாசமான உளவியல் ரீதியான தொடர்பினை
03:47
in our livesஉயிர்களை betweenஇடையே the way
we experienceஅனுபவம் great failureதோல்வி
103
214862
2534
தோல்வியின் அனுபவத்திலும்
03:49
and the way we experienceஅனுபவம் great successவெற்றி.
104
217396
2236
வெற்றியின் அனுபவத்திலும் காண முடியும்
03:51
So think of it like this:
105
219632
1470
எனவே இப்படி சிந்தித்துப் பாருங்கள்
03:53
For mostமிகவும் of your life, you liveவாழ out your existenceஇருப்பு
106
221102
1750
வாழ்கையின் பெரும்பகுதி நாம் நம்மைப் பற்றி சிந்திக்காமல் வாழ்கிறோம்
03:55
here in the middleநடுத்தர of the chainசங்கிலி of humanமனித experienceஅனுபவம்
107
222852
2443
மனித வாழ்கையை பாதி கடந்தப்பின் அனுபவம் பேசும்
03:57
where everything is normalசாதாரண
and reassuringஉறுதியளிக்கிறேன் and regularவழக்கமான,
108
225295
3078
அதாவது எல்லாமே இயல்பாக தோன்றும்
04:00
but failureதோல்வி catapultsஇயந்திரங்களே you abruptlyதிடீரென way out over here
109
228373
3460
ஆனால் தோல்வி வந்தால்
04:04
into the blindingஅடங்கும் darknessஇருள் of disappointmentஏமாற்றம்.
110
231833
2934
ஏமாற்றத்தின் இருள் நம்மை கவ்விகொள்ளும்
04:06
Successவெற்றி catapultsஇயந்திரங்களே you just as abruptlyதிடீரென but just as farஇதுவரை
111
234767
3554
வெற்றி உங்களை மிக விரைவில்
04:10
way out over here
112
238321
1368
அங்கிருந்து வெளியேற்றும்
04:11
into the equallyசமமாக blindingஅடங்கும் glareகண்ணை கூசும்
113
239689
1862
ஒளிமயமான வாழ்வை நோக்கி
04:13
of fameபுகழ் and recognitionஅங்கீகாரம் and praiseபாராட்டு.
114
241551
2852
அங்கிகரிக்கப்பட்ட வாழ்த்தினை நோக்கி
04:16
And one of these fatesவிதி
115
244403
1202
அந்த விதியினை
04:17
is objectivelyபுறநிலையில் seenபார்த்த by the worldஉலக as badகெட்ட,
116
245605
2217
இவ்வுலகம் தீயதாகப் பார்க்கும்
04:20
and the other one is objectivelyபுறநிலையில்
seenபார்த்த by the worldஉலக as good,
117
247822
2057
பிறிதொன்றை உலகம் நல்லதாகப் பார்க்கும்
04:22
but your subconsciousஆழ் is completelyமுற்றிலும் incapableதிறனற்று
118
249879
2648
ஆனால் உங்களின் ஆழ்மனத்திற்கு
04:24
of discerningதெளிவாக the differenceவேறுபாடு betweenஇடையே badகெட்ட and good.
119
252527
2728
நல்லதிற்கும் கெட்டதற்குமான வேறுபாட்டை அறிய தெரியாது
04:27
The only thing that it is capableதிறன் of feelingஉணர்வு
120
255255
2141
உணர்வினால் ஒன்றை செய்ய முடியும் அதாவது
04:29
is the absoluteஅறுதி valueமதிப்பு of this emotionalஉணர்ச்சி equationசமன்பாடு,
121
257396
3460
உணர்வின் சரிசம நிலைப்பாட்டை காட்ட தெரியும்,
04:33
the exactசரியான distanceதூரம் that you have been flungஎறிந்து
122
260856
2615
உங்களுக்கும் நீங்கள் விலகி சென்றன இடைவெளிக்குமான
04:35
from yourselfஉங்களை.
123
263471
1368
தூரம்தான் அது.
04:37
And there's a realஉண்மையான equalசம dangerஆபத்து in bothஇருவரும் casesவழக்குகள்
124
264839
2056
இரண்டிலும் நீங்கள்
காணாமல் கூட போகலாம்
04:39
of gettingபெறுவது lostஇழந்தது out there
125
266895
1546
உங்கள் சிந்தனை பின்னனியின் உளவியல்
04:40
in the hinterlandshinterlands of the psycheஆன்மாவின்.
126
268441
2024
இந்த இரண்டு சம்பவங்களிலும்
04:42
But in bothஇருவரும் casesவழக்குகள், it turnsதிருப்பங்களை out that there is
127
270465
1533
நாம் மீண்டும் சரியான பாதைக்கு வர உதவும் சூட்சமம் உண்டு
04:44
alsoமேலும் the sameஅதே remedyதீர்வு for self-restorationசுய சீரமைப்பு,
128
271998
2824
04:47
and that is that you have got to
find your way back home again
129
274822
3598
எனவே மீண்டும் வீட்டிற்கு செல்லும் வழியை கண்டு பிடிக்க வேண்டும்
04:50
as swiftlyவிரைவில் and smoothlyசுமூகமாக as you can,
130
278420
2267
உங்களால் முடிந்த வரையில் விரைவாகவும் இலகுவாகவும்
04:52
and if you're wonderingஆச்சரியமாக what your home is,
131
280687
1472
உங்கள் வீடு எப்படி இருக்கும் என நீங்கள் நினைத்தால்
04:54
here'sஇங்கே தான் a hintகுறிப்பை:
132
282159
1086
இதோ அதன் இரகசியம்
04:55
Your home is whateverஎதுவாக in this worldஉலக you love
133
283245
2226
உங்கள் வீடுதான் உங்களை விட இந்த உலகில்
04:57
more than you love yourselfஉங்களை.
134
285471
1914
உங்களுக்குப் பிடித்த ஒன்று
04:59
So that mightவலிமையிலும் be creativityபடைப்பாற்றல், it mightவலிமையிலும் be familyகுடும்ப,
135
287385
2086
அது உங்கள் படைப்பாற்றல், அதுதான் உங்கள் குடும்பம்
05:01
it mightவலிமையிலும் be inventionகண்டுபிடிப்பு, adventureசாகச,
136
289471
1976
அது புத்தாக்கமாக இருக்கலாம், சாகசமாக கூட இருக்கலாம்
05:03
faithநம்பிக்கை, serviceசேவை, it mightவலிமையிலும் be raisingதிரட்டும் corgiscorgis,
137
291447
2792
நம்பிக்கை, சேவை..உங்களுக்கு பிடித்த ஒன்று
05:06
I don't know, your home is that thing
138
294239
1900
உங்கள் வீடுதான் உங்களுக்கு அனைத்தும்
05:08
to whichஎந்த you can dedicateசமர்ப்பிக்கிறேன் your energiesஆற்றல்
139
296139
1772
அதற்காக உங்கள் சக்தியை பயன்படுத்தலாம்
05:10
with suchஅத்தகைய singularஒருமை devotionபக்தி
140
297911
2046
ஒரே நோக்கத்திற்காக
05:12
that the ultimateஇறுதி resultsமுடிவுகளை becomeஆக inconsequentialஅற்பமான.
141
299957
3402
விடை கிடைக்கும் வரை பின் விளைவு வராத வரை
05:15
For me, that home has always been writingஎழுத்து.
142
303359
2504
எனக்கு என்னுடைய வீடு என்பது எழுதிக்கொண்டிருப்பதுதான்
05:18
So after the weirdவித்தியாசமான, disorientingஆக்குவதற்கும் successவெற்றி
143
305863
2572
"Eat, Pray, Love." விநோதமான
05:20
that I wentசென்றார் throughமூலம் with "Eatசாப்பிட, Prayபிரார்த்தனை, Love,"
144
308435
1698
வெற்றிக்குப் பிறகு
05:22
I realizedஉணர்ந்து that all I had to do was exactlyசரியாக
145
310133
1414
நான் செய்யவேண்டியதெல்லாம்
05:23
the sameஅதே thing that I used to have to do all the time
146
311547
1984
நான் எப்பொழுதும் செய்ய நினைத்துதான்
05:25
when I was an equallyசமமாக disorientedநிலைதவறி failureதோல்வி.
147
313531
2230
நான் தோல்வியடையும்பொழுதெல்லாம்
05:27
I had to get my assகழுதை back to work,
148
315761
1778
மீண்டும் களத்திலேதான் குதிக்கவேண்டும்
05:29
and that's what I did, and that's how, in 2010,
149
317539
2508
நானும் அதைதான் செய்தேன், எப்படி 2010-இல்
05:32
I was ableமுடியும் to publishவெளியிட the dreadedஇந்தச் follow-upபின் தொடர்தல்
150
320047
2354
நான் "Eat, Pray, Love." தொடர்ச்சியாக ஒரு
05:34
to "Eatசாப்பிட, Prayபிரார்த்தனை, Love."
151
322401
888
புத்தகத்தை வெளியிட்டேன்
05:35
And you know what happenedநடந்தது with that bookபுத்தகம்?
152
323289
1576
உங்களுக்கு தெரியுமா என்ன நேர்ந்தது என்று
05:37
It bombedகுண்டு, and I was fine.
153
324865
2711
அது மிகப்பெரிய 'வெடிப்பை' தந்தது
05:39
Actuallyஉண்மையில், I kindவகையான of feltஉணர்ந்தேன் bulletproofகுண்டு துளைக்காத,
154
327576
1849
நானும் ஏதும் துளைக்கப்படாத நிலையில் இருந்தேன்
05:41
because I knewதெரியும் that I had brokenஉடைந்த the spellஎழுத்துப்பிழை
155
329425
2120
எனக்கு தெரியும் நான் அதிலிருந்து
05:43
and I had foundகண்டறியப்பட்டது my way back home
156
331545
1645
என் வீட்டிற்கான பாதையை நான் கண்டு பிடித்துவிட்டேன்
05:45
to writingஎழுத்து for the sheerவெளிப்படையான devotionபக்தி of it.
157
333190
2611
அதில் உள்ள முழு ஈடுபாட்டுடன் எழுதுகின்றேன்
05:48
And I stayedதங்கி in my home of writingஎழுத்து after that,
158
335801
2136
நான் வீட்டில் இருந்து புத்தகம் எழுதிக்கொண்டிருந்தேன்
05:50
and I wroteஎழுதினார் anotherமற்றொரு bookபுத்தகம் that just cameவந்தது out last yearஆண்டு
159
337937
1832
நான் எழுதிய இன்னொரு புத்தகம் கடந்தாண்டு வெளியீடு கண்டது
05:51
and that one was really beautifullyஅழகாக receivedபெற்றார்,
160
339769
1645
அது அதிகமானோரால் அன்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது எனக்கு
05:53
whichஎந்த is very niceநல்ல, but not my pointபுள்ளி.
161
341414
1496
மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் நான் சொல்லவிரும்புவது என்னவென்றால்
05:55
My pointபுள்ளி is that I'm writingஎழுத்து anotherமற்றொரு one now,
162
342910
2290
நான் இப்பொழுது ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கின்றேன்
05:57
and I'll writeஎழுத anotherமற்றொரு bookபுத்தகம் after that
163
345200
1187
இதற்குப் பிறகும் மற்றொரு புத்தகம் எழுதுவேன்
05:58
and anotherமற்றொரு and anotherமற்றொரு and anotherமற்றொரு
164
346387
1830
அடுத்து ,அடுத்து என தொடர்ந்து எழுதுவேன்
06:00
and manyநிறைய of them will failதோல்வியடையும்,
165
348217
1198
அதில் பல தோல்வியுறலாம்
06:01
and some of them mightவலிமையிலும் succeedவெற்றி,
166
349415
1628
சில வெற்றி பெறலாம்
06:03
but I will always be safeபாதுகாப்பான
167
351043
1596
ஆனால் எனக்கு தொடர்ந்து வரும் வாழ்கை சூறாவளியால்
06:04
from the randomசீரற்ற hurricanesசூறாவளிகள் of outcomeவிளைவு
168
352639
2372
பாதிக்கப்படாமல் நான் பாதுகாப்பாகவே இருப்பேன்.
06:07
as long as I never forgetமறக்க where I rightfullyசரியாக liveவாழ.
169
355011
3550
நான் சரியாக எங்கு இருக்கின்றேன் என்று எனக்கு தெரிந்தால் போதும்
06:10
Look, I don't know where you rightfullyசரியாக liveவாழ,
170
358561
2402
நீங்கள் சரியாக எங்கு இருக்கின்றீர்கள் என்று எனக்குத் தெரியாது
06:13
but I know that there's something in this worldஉலக
171
360963
1670
ஆனால் இந்த உலகில் உங்களை விட அதிகம்
06:14
that you love more than you love yourselfஉங்களை.
172
362633
2072
நீங்கள் விரும்பும் மற்றொன்று இருக்கும்
06:16
Something worthyதகுதி, by the way,
173
364705
1415
பயனான ஒன்று
06:18
so addictionஅடிமையாதல் and infatuationமோகம் don't countஎண்ண,
174
366120
1991
போதைக்கு அடிமையாவதயும் கண்டதும் காதல் கொள்வதையும் இதில் சேர்க்காதீர்கள்
06:20
because we all know that those
are not safeபாதுகாப்பான placesஇடங்கள் to liveவாழ. Right?
175
368111
4107
நமக்கு தெரியும் இது வாழ்வதற்கு பாதுகாப்பற்ற இடம் என்று
06:24
The only trickதந்திரம் is that you've got to identifyஅடையாளம்
176
372218
2047
அதன் சூட்சமம் நீங்கள் உங்களுக்குப் பிடித்த ஒன்றை இனங்காணவேண்டும்
06:26
the bestசிறந்த, worthiestஅதற்குரியவர்களாகவும் thing that you love mostமிகவும்,
177
374265
2464
பயானான உங்களுக்கு அதிகம் பிடித்த ஒன்று
06:28
and then buildஉருவாக்க your houseவீட்டில் right on topமேல் of it
178
376729
2371
அதன் பின் அதன் மேல் உங்களில் வீட்டினை எழுப்ப தொடங்குங்கள்
06:31
and don't budgeதயங்கியவாறு from it.
179
379100
1877
அதில் இருந்து பின்வாங்காதீர்கள்
06:33
And if you should somedayஎன்றாவது ஒரு நாள், somehowஎப்படியோ
180
380977
2344
ஒருநாள் எப்படியாவது
06:35
get vaultedவருகிறார் out of your home
181
383321
1944
அந்த வீட்டின் இருந்து வெளியேற நேர்ந்தால்
06:37
by eitherஒன்று great failureதோல்வி or great successவெற்றி,
182
385265
2440
பெரிய வெற்றியையோ பெரிய தோல்வியையோ சந்திக்க நேர்ந்தால்
06:39
then your jobவேலை is to fightசண்டை your
way back to that home
183
387705
2165
நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய வேலை போராடி மீண்டும் அந்த வீட்டிற்கு செல்வதுதான்
06:42
the only way that it has ever been doneமுடிந்ததாகக்,
184
389870
1785
இதுவரை செய்யாத முயற்சிகளை எல்லாம் செய்து
06:43
by puttingவைத்து your headதலை down and performingநிகழ்ச்சி
185
391655
2189
தலைகீழாக நின்றாவது அதை சாதிக்கவேண்டும்
06:46
with diligenceகடும் உழைப்பு and devotionபக்தி
186
393844
1822
ஊக்கத்துடனும் முழு ஈடுபாட்டுடனும்
06:47
and respectமரியாதை and reverenceமரியாதை
187
395666
1686
மரியாதயுடனும் பெரு மதிப்புடனும்
06:49
whateverஎதுவாக the taskபணி is that love
188
397352
2044
எந்த முறையாக இருந்தாலும்
06:51
is callingஅழைப்பு forthமுன்னும் பின்னுமாக from you nextஅடுத்த.
189
399396
2080
உங்கள் மனம் சொல்வதை கேட்டு செய்யுங்கள்
06:53
You just do that, and keep doing that
190
401476
2184
தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள்
06:55
again and again and again,
191
403660
1649
மீண்டும் மீண்டும் செய்யுங்கள்
06:57
and I can absolutelyமுற்றிலும் promiseவாக்குறுதி you,
from long personalதனிப்பட்ட experienceஅனுபவம்
192
405309
2656
என்னுடைய நீண்ட அனுபவத்தில் இருந்தும்
07:00
in everyஒவ்வொரு directionதிசையில், I can assureஉறுதி you
193
407965
2255
ஒவ்வொரு நிலையில் இருந்தும் உறுதியாக சொல்லமுடியும்
07:02
that it's all going to be okay.
194
410220
2070
எல்லாம் நன்றாகவே முடியும்
07:04
Thank you.
195
412290
1691
நன்றி
07:06
(Applauseகைதட்டல்)
196
413981
4000
கைத்தட்டல்

▲Back to top

ABOUT THE SPEAKER
Elizabeth Gilbert - Writer
The author of 'Eat, Pray, Love,' Elizabeth Gilbert has thought long and hard about some big topics. Her fascinations: genius, creativity and how we get in our own way when it comes to both.

Why you should listen

Elizabeth Gilbert faced down a premidlife crisis by doing what we all secretly dream of -- running off for a year. Her travels through Italy, India and Indonesia resulted in the megabestselling and deeply beloved memoir Eat, Pray, Love, about her process of finding herself by leaving home.

She's a longtime magazine writer -- covering music and politics for Spin and GQ -- as well as a novelist and short-story writer. Her books include the story collection Pilgrims, the novel Stern Men (about lobster fishermen in Maine) and a biography of the woodsman Eustace Conway, called The Last American Man. Her work has been the basis for two movies so far (Coyote Ugly, based on her own tale of working at the famously raunchy bar in New York City), and Eat, Pray, Love, with the part of Gilbert played by Julia Roberts. Not bad for a year off.

In 2010, Elizabeth published Committed, a memoir exploring her ambivalent feelings about the institution of marriage. And her 2013 novel, The Signature of All Things, is "a sprawling tale of 19th century botanical exploration."

Gilbert also owns and runs the import shop Two Buttons in Frenchtown, New Jersey.

More profile about the speaker
Elizabeth Gilbert | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee