ABOUT THE SPEAKER
Margaret Gould Stewart - User experience master
At Facebook (and previously at YouTube), Margaret Gould Stewart designs experiences that touch the lives of a large percentage of the world's population.

Why you should listen

Margaret Gould Stewart has spent her career asking, “How do we design user experiences that change the world in fundamental ways?” It's a powerful question that has led her to manage user experiences for six of the ten most visited websites in the world, including Facebook, where she serves as Director of Product Design.

Before joining Facebook, Margaret managed the User Experience Team for YouTube, where she oversaw the largest redesign in the company's history, including the YouTube player page. She came to YouTube after two years leading Search and Consumer Products UX at Google. She approaches her work with a combined appreciation for timeless great design and transient digital technologies, and always with the end goal of improving people's lives. As she says: "Design is creativity in service of others."

More profile about the speaker
Margaret Gould Stewart | Speaker | TED.com
Small Thing Big Idea

Margaret Gould Stewart: How the hyperlink changed everything

மார்கரெட் கோல்ட் ஸ்டியூவர்ட்: மீயிணைப்பு எப்படி எல்லாவற்றையும் மாற்றியது

Filmed:
398,379 views

மீயிணைப்பு என்பது இணையத்தின் லெகோ குற்றியாகும். இது பயனர் அனுபவ நிபுணர் மார்கரெட் கோல்ட் ஸ்டியூவர்ட் அவர்களால் தெளிவாக்கப்பட்ட மீயிணைப்பின் விசித்திர வரலாறு ஆகும்.
- User experience master
At Facebook (and previously at YouTube), Margaret Gould Stewart designs experiences that touch the lives of a large percentage of the world's population. Full bio

Double-click the English transcript below to play the video.

00:12
I rememberநினைவில் thinkingநினைத்து to myselfநானே,
0
135
1913
நான் என்னிடம் சிந்தித்தது ஞாபகம் உள்ளது:
00:14
"This is going to changeமாற்றம் everything
about how we communicateதொடர்பு."
1
2072
3317
"நாம் தொடர்புக்கொள்வதை இது முற்றிலுமாக
மாற்ற போகிறது."
00:17
[Smallசிறிய thing.]
2
5413
1151
[சிறிய கருத்து.]
00:18
[Bigபெரிய ideaயோசனை.]
3
6588
1150
[பெரிய பொருள்.]
00:21
[Margaretமார்கரெட் Gouldகெளல்ட் Stewartஸ்டீவர்ட் on the Hyperlinkமிகை இணைப்பு]
4
9016
2563
[மீயிணைப்பைப் பற்றி
மார்கரெட் கோல்ட் ஸ்டியூவர்ட்]
00:23
A hyperlinkமிகை இணைப்பு is an interfaceஇடைமுகம் elementஉறுப்பு,
5
11603
2508
மீயிணைப்பு என்பது ஒரு இடைமுக உறுப்பாகும்.
00:26
and what I mean by that is,
6
14135
1396
இதன் பொருள் என்னவென்றால்,
00:27
when you're usingபயன்படுத்தி softwareமென்பொருள்
on your phoneதொலைபேசி or your computerகணினி,
7
15555
3516
உங்கள் திறன்பேசியில் அல்லது கணினியில்
மென்பொருளை நீங்கள் பயன்படுத்தும் போது
00:31
there's a lot of codeகுறியீடு behindபின்னால் the interfaceஇடைமுகம்
8
19095
2174
அதன் பின்னணியில் பெரிய நிரலாக்கம் உள்ளது.
00:33
that's givingகொடுத்து all the instructionsஅறிவுறுத்தல்கள்
for the computerகணினி on how to manageநிர்வகிக்க it,
9
21293
3381
இந்நிரல், மென்பொருளைக் கையாள தேவைப்படும்
வழிமுறைகளை கணினியிடம் தருகிறது.
00:36
but that interfaceஇடைமுகம் is the thing
that humansமனிதர்கள் interactதொடர்பு with:
10
24698
3031
ஆனால் நபர்களாகிய நாம் செயலாற்றுவது
இடைமுகத்தின் கூட மட்டுமே:
00:39
when we pressசெய்தியாளர் on this,
then something happensநடக்கும்.
11
27753
2848
இதை அழுத்தும் போது, ஏதாவது
விளைவாகும்.
00:42
When they first cameவந்தது around,
they were prettyஅழகான simpleஎளிய
12
30625
2783
முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட போது,
இவை எளிதாக இருந்தன,
00:45
and not particularlyகுறிப்பாக glamorousகவர்ச்சி.
13
33432
2072
அழகாக இல்லை.
00:47
Designersவடிவமைப்பாளர்கள் todayஇன்று have
a hugeபெரிய rangeவரம்பில் of optionsவிருப்பங்கள்.
14
35528
3570
இன்று, வடிவமைப்பாளர்களிடம் பல்வேறு
விருப்பத்தேர்வுகள் உள்ளன.
00:51
The hyperlinkமிகை இணைப்பு usesபயன்கள் what's calledஎன்று
a markupமாற்றுரு languageமொழி -- HTMLHTML.
15
39956
4274
இம்மீயிணைப்பு குறியீட்டு மொழி எனப்படும்
ஒன்றை பயன்படுத்துகிறது — எச்டிஎம்எல்.
00:56
There's a little stringசரம் of codeகுறியீடு.
16
44254
1882
ஒரு சிறிய நிரல் சரம் உள்ளது.
00:58
And then you put the addressமுகவரி
of where you want to sendஅனுப்பு the personநபர்.
17
46160
4023
அதன் பிறகு, நபரை வழிகாட்ட விரும்பும்
திசையை உள்ளிட வேண்டும்.
01:02
It's actuallyஉண்மையில் remarkablyகுறிப்பிடத்தக்க easyஎளிதாக
to learnஅறிய how to do.
18
50207
2642
இதை செய்யக் கற்றுக்கொள்வது
உண்மையில் மிகவும் சுலபமாகும்.
01:04
And so, the wholeமுழு rangeவரம்பில் of referencesகுறிப்புகள்
to informationதகவல் elsewhereவேறு on the internetஇணைய
19
52873
5387
இதனால், இணையத்தின் மூலைகளில்
உள்ள மேற்கோள்களே தான்
01:10
is the domainடொமைன் of the hyperlinkமிகை இணைப்பு.
20
58284
1962
மீயிணைப்பின் களப்பெயராகும்.
01:12
Back when I was in schoolபள்ளி --
21
60903
1507
நான் பள்ளியில் இருந்த போது —
01:14
this is before people had
wideபரந்த accessஅணுகல் to the internetஇணைய --
22
62434
3460
இணைய அணுகல் பரவாலானதன் முன்பு —
01:17
if I was going to do a researchஆராய்ச்சி paperகாகித,
23
65918
1817
நான் ஆராய்ச்சி கட்டுரை எழுத முயன்றால்,
01:19
I would have to physicallyஉடல் walkநட
to the libraryநூலகம்,
24
67759
2745
நூலகத்தை நோக்கி நடக்க தேவைப்பட்டது.
01:22
and if they had the bookபுத்தகம்
that you neededதேவை, great.
25
70528
2293
அங்கு எனக்கு தேவைப்பட்ட நூல்
உண்டதென்றால் நல்லது.
01:24
You sometimesசில நேரங்களில் had to sendஅனுப்பு out for it,
26
72845
1833
சில நேரங்களில், அதை முன்பதிவு செய்ய
01:26
so the processசெயல்முறை could take weeksவாரங்கள்.
27
74702
1865
வேண்டியதால், சேர பல வாரங்கள் ஆனது.
01:28
And it's kindவகையான of crazyபைத்தியம்
to think about that now,
28
76591
2905
இன்றைய காலத்தில், இதைப் பற்றி யோசிப்பது
பைத்தியமாக தெரிகிறது,
01:31
because, like all great innovationsகண்டுபிடிப்புகள்,
29
79520
3235
ஏனெனில், அனைத்து மாபெரும் ஆக்கங்களைப் போல்,
01:34
it's not long after
we get accessஅணுகல் to something
30
82779
2190
ஒன்று கையில் கிடைத்த பின்பு
சற்று நேரத்தில்
01:36
that we startதொடக்கத்தில் to take it for grantedவழங்கப்பட்ட.
31
84993
2270
அதை பெரிதாகவே கருத மாட்டோம்.
01:39
Back in 1945,
32
87287
1420
1945 ஆம் ஆண்டில்,
01:40
there was this guy, VannevarVannevar Bushபுஷ்.
33
88731
2579
வண்ணேவர் புஷ் என்று ஒருவர் இருந்தார்.
01:43
He was workingவேலை for the US governmentஅரசாங்கம்,
34
91334
1993
அவர் அமெரிக்க அரசுக்கு பணிபுரிந்தார்.
01:45
and one of the ideasகருத்துக்கள்
that he put forthமுன்னும் பின்னுமாக was,
35
93351
2173
அவர் முன்வைத்த ஒரு கருத்து என்னவென்றால்,
01:47
"Wowஆஹா, humansமனிதர்கள் are creatingஉருவாக்குவதில்
so much informationதகவல்,
36
95548
2647
"மனிதர்களாகிய நாம் ஏராளமான
தரவை உண்டாக்குவதால்,
01:50
and we can't keep trackபாதையில்
of all the booksபுத்தகங்கள் that we'veநாங்க 've readபடிக்க
37
98219
3239
நாம் படித்த அனைத்து நூல்களையும்
முக்கிய கருத்துக்களின் இடையே உள்ள
01:53
or the connectionsஇணைப்புகளை
betweenஇடையே importantமுக்கியமான ideasகருத்துக்கள்."
38
101482
2690
இணைப்புகளையும் கண்காணிக்க
இயலாமல் இருக்கின்றோம்" என்பது.
01:56
And he had this ideaயோசனை calledஎன்று the "memexmemex,"
39
104196
1957
"மீமெக்ஸ்" என பெயரிடப்பட்ட இந்த
01:58
where you could put togetherஒன்றாக
a personalதனிப்பட்ட libraryநூலகம்
40
106177
2342
கருத்தின்படி, தங்களுக்கு அணுகலில்லாத
நூல்களையும்
02:00
of all of the booksபுத்தகங்கள் and articlesகட்டுரைகள்
that you have accessஅணுகல் to.
41
108543
4063
கட்டுரைகளையும் சேமித்து, ஒரு தனியார்
நூலகத்தை உண்டாக்கலாம்.
02:04
And that ideaயோசனை of connectingஇணைக்கும் sourcesஆதாரங்கள்
capturedகைப்பற்றப்பட்ட people'sமக்களின் imaginationsகற்பனைகளில்.
42
112630
4729
வளங்களை இணைப்பது பலர் கற்பனைகளை
தூண்டிவிட்ட கருத்தானது.
02:09
Laterபின்னர், in the 1960s,
43
117383
1729
பின்பு, 1960களில்,
02:11
Tedடெட் Nelsonநெல்சன் launchesஏவல்களில் Projectதிட்டம் XanaduXanadu,
44
119136
3151
டெட் நெல்சன் அவர்கள் சானாதூ திட்டத்தை
வெளியிட்டு,
02:14
and he said,
45
122311
1310
அதன் பின்பு,
02:15
"Well, what if it wasn'tஇல்லை just limitedவரையறுக்கப்பட்ட
to the things that I have?
46
123645
3029
"வெறும் நான் வைத்திருப்பதால் நான்
கட்டுப்படுத்தப்படாமல், ஒரு
02:18
What if I could connectஇணைக்க ideasகருத்துக்கள்
acrossமுழுவதும் a largerபெரிய bodyஉடல் of work?"
47
126698
3434
பல கருத்துக்களை என்னால் இணைக்க இயன்றால்
என்னவாகும்?" என்றார்.
02:23
In 1982, researchersஆராய்ச்சியாளர்கள்
at the Universityபல்கலைக்கழகம் of Marylandமேரிலாந்து
48
131020
2738
1982 ஆம் ஆண்டில், மேரிலாந்து
பல்கலைக்கழகத்தில் இருந்த
02:25
developedவளர்ந்த a systemஅமைப்பு they calledஎன்று HyperTIESHyperTIES.
49
133782
2349
ஆராய்ச்சியாளர்கள் "ஹைப்பர்டைஸ்"
எனப்பட்ட அமைப்பை
02:28
They were the first
to use textஉரை itselfதன்னை as a linkஇணைப்பு markerமார்க்கர்.
50
136155
3445
உருவாக்கி, வரியையே ஒரு உரலிக் காட்டியாக
முதல்முறையாக பயன்படுத்தினர்.
02:31
They figuredவந்தார் out that this blueநீல linkஇணைப்பு
on a grayசாம்பல் backgroundபின்னணி
51
139624
3203
ஒரு சாம்பல்நிற பின்னணியில் நீலநிற
உரலியை வைத்தால்
02:34
was going to work really well
in termsவிதிமுறை of contrastமுரணாக,
52
142851
2429
நிறத்தின் முரண்பாடு நன்றாக செயல்பட்டு,
சுலபமாக
02:37
and people would be ableமுடியும் to see it.
53
145304
1786
தெரியப்படும் என அறிந்துகொண்டனர்.
02:39
Appleஆப்பிள் inventedகண்டுபிடிக்கப்பட்டது HyperCardHyperCard in 1987.
54
147114
2937
1987 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம்
ஹைப்பர்கார்டை உருவாக்கியது.
02:42
You had these stacksஅடுக்குகள் of cardsஅட்டைகள்,
55
150716
1935
பல அட்டைகள் குவித்து வைக்கப்பட்டன.
02:44
and you could createஉருவாக்க linksஇணைப்புகள்
in betweenஇடையே the cardsஅட்டைகள்.
56
152675
2286
அட்டைகளின் இடையே இணைப்புகளை
பயன்படுத்த இயன்றது.
02:46
HyperCardHyperCard actuallyஉண்மையில் createdஉருவாக்கப்பட்ட the abilityதிறன்
to jumpகுதி around in a storyகதை.
57
154985
5459
ஒரு கதையின் ஓரிடத்தில் இருந்து இன்னொரு
இடத்திற்கு குதிக்க ஹைப்பர்கார்ட்
02:52
These kindsவகையான of notionsகருத்துக்களை
of nonlinearநேர்காணல் storytellingகதைசொல்லல்
58
160468
2888
வழிகாட்டியது. இந்த நேரிலி கதைச்சொல்லல்
முறைகள், மீயிணைப்பின்
02:55
got a hugeபெரிய boostபூஸ்ட்
when the hyperlinkமிகை இணைப்பு cameவந்தது alongசேர்ந்து,
59
163380
2534
வருகையால் ஒரு மிகப்பெரிதாக
உயரப்பட்டன.
02:57
because it gaveகொடுத்தார் people the opportunityவாய்ப்பு
to influenceசெல்வாக்கு the narrativeகதை.
60
165938
4135
ஏனெனில், ஒரு கதையை கட்டும் சக்தி
மக்களிடம் வழங்கியது.
03:02
These ideasகருத்துக்கள் and inventionsகண்டுபிடிப்புகள், amongமத்தியில் othersமற்றவர்கள்,
61
170097
2380
மற்றவையுடன், இக்கதைகளும் ஆக்கங்களும்,
03:04
inspiredஈர்க்கப்பட்டு Timடிம் Berners-Leeபேர்னேர்ஸ்-லீ,
the inventorகண்டுபிடிப்பாளர் of the Worldஉலக Wideபரந்த Webவலை.
62
172501
3449
உலகளாவிய வலையை உருவாக்கிய
டிம் பர்னர்சு-லீ அவர்களை ஊக்குவித்தது.
03:09
The hyperlinkமிகை இணைப்பு almostகிட்டத்தட்ட feelsஉணர்கிறது
like a LEGOலெகோ blockதொகுதி,
63
177246
2270
மீயிணைப்பு என்பது ஒரு
லெகோ குற்றியை போல்
03:11
this very basicஅடிப்படை buildingகட்டிடம் blockதொகுதி
to a very complexசிக்கலான webஇணையதள of connectionsஇணைப்புகளை
64
179540
4658
உணரப்படுகிறது. பல இணைப்புகளை கொண்ட
வலையை கோர்க்கும் இந்த எளிய கட்டிடக் குற்றி
03:16
that existsஉள்ளது all around the worldஉலக.
65
184222
1584
உலகமெங்கும் இருக்கிறது.
03:17
Because of the way
that hyperlinksமிகை இணைப்புகள் were first constructedகட்டப்பட்டு,
66
185830
2725
முதல்முறையில் மீயிணைப்புகள்
கட்டப்பட்ட முறையினால்,
03:20
they were intendedநோக்கம்
to be not only used by manyநிறைய people,
67
188579
3880
பலரால் பயன்படுத்த நோக்கமிடப்பட்டவை
மட்டும் இல்லாமல், இவை பலரால்
03:24
but createdஉருவாக்கப்பட்ட by manyநிறைய people.
68
192483
2040
உருவாக்கப்பட்டவையாகவும் உள்ளன.
03:26
To me, it's one of the mostமிகவும் democraticஜனநாயக
designsவடிவமைப்புகளை ever createdஉருவாக்கப்பட்ட.
69
194547
4164
என்னை பொறுத்தவரை, இது மிகவும்
ஜனநாயகமான வடிவமைப்பாகும்.
Translated by Visvajit Sriramrajan
Reviewed by Tharique Azeez

▲Back to top

ABOUT THE SPEAKER
Margaret Gould Stewart - User experience master
At Facebook (and previously at YouTube), Margaret Gould Stewart designs experiences that touch the lives of a large percentage of the world's population.

Why you should listen

Margaret Gould Stewart has spent her career asking, “How do we design user experiences that change the world in fundamental ways?” It's a powerful question that has led her to manage user experiences for six of the ten most visited websites in the world, including Facebook, where she serves as Director of Product Design.

Before joining Facebook, Margaret managed the User Experience Team for YouTube, where she oversaw the largest redesign in the company's history, including the YouTube player page. She came to YouTube after two years leading Search and Consumer Products UX at Google. She approaches her work with a combined appreciation for timeless great design and transient digital technologies, and always with the end goal of improving people's lives. As she says: "Design is creativity in service of others."

More profile about the speaker
Margaret Gould Stewart | Speaker | TED.com