ABOUT THE SPEAKER
ShaoLan Hsueh - Technologist, entrepreneur
ShaoLan want to help people understand China's culture and language, and to bridge the gap between East and West.

Why you should listen

ShaoLan is an entrepreneur, angel investor, geek, writer, traveller and dreamer. She is the founder and creator of Chineasy, which she launched after her TED Talk in Long Beach, California in 2013.

In just over three years, she has built Chineasy into one of the most popular methods of learning Chinese across the Internet with several hundred thousand fellow learners. Her first book, Chineasy, The New Way to Read Chinese, was launched in March 2014 and has been translated into 18 languages. Her next book, Chineasy Everyday, was launched in March 2016.

ShaoLan is a tech entrepreneur with extensive business experience. At the age of 22, while studying for her MBA, she wrote four best-selling books on software in Taiwan, and her books were bundled by Microsoft. She co-founded pAsia, one of the major players on Internet in Asia in 1990’s. After a second masters degree at the University of Cambridge, she began Caravel Capital in 2005 to advise young tech companies.

Chineasy represents a return for ShaoLan to her artistic upbringing and in many ways a design project. This project is the culmination of her life’s journey through the East and West. Her aim is to help people to understand China, Chinese culture, its language and to bridge the gap between East and West. Her next step is to help Chinese children to enjoy and appreciate the beauty of their own language. 

 

More profile about the speaker
ShaoLan Hsueh | Speaker | TED.com
TED2013

ShaoLan: Learn to read Chinese ... with ease!

ஷோழன்: ஷோழன் ஹுஷே: எளிதாய் சீன மொழியை கற்றுக்கொள்ள!

Filmed:
4,781,742 views

வெளிநாட்டவர்களுக்கு சீன மொழியில் பேசுவது என்பது கடினம். ஆனால் அழகான சீன மொழியை கற்றுகொள்வது சுலபம். ஷோழன் நமக்கு எளிதான முறையையும் அதன் அர்த்தங்களையும் மிகவும் எளிதான முறையில் சொல்லித்தருகிறார். எளிதான சீன மொழி!
- Technologist, entrepreneur
ShaoLan want to help people understand China's culture and language, and to bridge the gap between East and West. Full bio

Double-click the English transcript below to play the video.

00:12
Growingவளர்ந்து வரும் up in Taiwanதைவான்
0
754
2056
தைவானில் ஒரு கையெழுத்துக்கலை நிபுணரின் மகளாக
00:14
as the daughterமகள் of a calligrapherநுண்ணோவிய,
1
2810
1612
நான் வளர்ந்தபோது
00:16
one of my mostமிகவும் treasuredபொக்கிஷமாக memoriesநினைவுகள்
2
4422
2368
எனக்கு நினைவுக்கு வருவது
00:18
was my motherதாய் showingகாண்பிக்கப்படுகிறது me the beautyஅழகு, the shapeவடிவம்
3
6790
3093
என் அம்மா எனக்கு காண்பித்த அழகான சீன மொழி எழுத்துக்கள் மற்றும்
00:21
and the formவடிவம் of Chineseசீனம் charactersஎழுத்துக்கள்.
4
9883
2633
சீன மொழியின் எழுத்துக்கள் வடிவமைப்புக்கள் தான்.
00:24
Ever sinceமுதல் then, I was fascinatedகவரப்பட்டேன்
5
12516
2507
அன்றில் இருந்து
00:27
by this incredibleநம்பமுடியாத languageமொழி.
6
15023
2662
இந்த அருமையான மொழியால் ஈர்க்கப்பட்டேன்.
00:29
But to an outsiderவெளியாள், it seemsதெரிகிறது to be
7
17685
2735
மற்றவர்களுக்கு
00:32
as impenetrableஊடுருவ as the Great Wallசுவர் of Chinaசீனா.
8
20420
3509
உள்ளே நுழையமுடியாத சீனப் பெருஞ்சுவர் போல.
00:35
Over the pastகடந்த fewசில yearsஆண்டுகள், I've been wonderingஆச்சரியமாக
9
23929
2375
கடந்த சில வருடங்களாக
00:38
if I can breakஇடைவெளி down this wallசுவர்,
10
26304
2052
நான் முயற்சி செய்து வருகிறேன்.
00:40
so anyoneயாரையும் who wants to understandபுரிந்து and appreciateபாராட்ட
11
28356
2594
ஆகையால் சீன மொழியை புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தால்
00:42
the beautyஅழகு of this sophisticatedஅதிநவீன languageமொழி could do so.
12
30950
3908
அது முடியும்.
00:46
I startedதொடங்கியது thinkingநினைத்து about how a newபுதிய, fastவேகமாக methodமுறை
13
34858
4312
அதற்க்கு ஒரு புதிய எளிய முறையை
00:51
of learningகற்றல் Chineseசீனம் mightவலிமையிலும் be usefulபயனுள்ள.
14
39170
2848
பயன்படுத்தி சீன மொழி கற்றுக் கொள்ள இயலும்.
00:54
Sinceபின்னர் the ageவயது of fiveஐந்து, I startedதொடங்கியது to learnஅறிய how to drawவரைய
15
42018
3986
5 வயது முதலாக
00:58
everyஒவ்வொரு singleஒற்றை strokeபக்கவாதம் for eachஒவ்வொரு characterபாத்திரம்
16
46004
3005
எவ்வாறு எழுத்துக்களை எழுதுவது
01:01
in the correctசரி sequenceவரிசை.
17
49009
2544
என்று கற்றுக்கொண்டேன்.
01:03
I learnedகற்று newபுதிய charactersஎழுத்துக்கள் everyஒவ்வொரு day
18
51553
2057
அடுத்த 15 வருடங்களாக ஒவ்வொரு நாளும் புதிய எழுத்துக்களை
01:05
duringபோது the courseநிச்சயமாக of the nextஅடுத்த 15 yearsஆண்டுகள்.
19
53610
2727
கற்றுக்கொண்டேன்.
01:08
Sinceபின்னர் we only have fiveஐந்து minutesநிமிடங்கள்,
20
56337
2120
நமக்கு 5 நிமிடங்கள் இருப்பதால்
01:10
it's better that we have a fastவேகமாக and simplerஎளிமையான way.
21
58457
3635
விரைவான, எளிய முறையை சொல்லித் தருகிறேன்.
01:14
A Chineseசீனம் scholarஅறிஞர் would understandபுரிந்து 20,000 charactersஎழுத்துக்கள்.
22
62092
3525
சீன மொழியில் மொத்தம் 20,000 எழுத்துக்கள் உள்ளன.
01:17
You only need 1,000 to understandபுரிந்து the basicஅடிப்படை literacyகல்வியறிவு.
23
65617
5112
ஆனால் நீங்கள் 1,000 எழுத்துக்கள் கற்றால் போதுமானது.
01:22
The topமேல் 200 will allowஅனுமதிக்க you to comprehendபுரிந்து கொள்ள
24
70729
4016
முதல் 200 எழுத்துக்கள்
01:26
40 percentசதவீதம் of basicஅடிப்படை literatureஇலக்கியம் --
25
74745
2896
40% அடிப்படை இலக்கியம் தெரிந்து கொள்ள போதுமானது.
01:29
enoughபோதும் to readபடிக்க roadசாலை signsஅறிகுறிகள், restaurantஉணவகம் menusமெனுக்கள்,
26
77641
2876
சாலை குறியீடுகள் மற்றும் உணவக பட்டியல்கள்
01:32
to understandபுரிந்து the basicஅடிப்படை ideaயோசனை of the webஇணையதள pagesபக்கங்களை
27
80517
3004
அறிந்து கொள்ளவும், இணையதளம் அல்லது
01:35
or the newspapersசெய்தித்தாள்கள்.
28
83521
1939
செய்தித்தாள் படிக்கவும் போதுமானது.
01:37
Todayஇன்று I'm going to startதொடக்கத்தில் with eightஎட்டு
29
85460
2199
இன்று 8 எழுத்துக்கள்
01:39
to showநிகழ்ச்சி you how the methodமுறை worksபடைப்புகள்.
30
87659
1892
சொல்லிதருகிறேன்.
01:41
You are readyதயாராக?
31
89551
1921
நீங்கள் தயாரா?
01:43
Openதிறந்த your mouthவாய் as wideபரந்த as possibleசாத்தியமான
32
91472
2683
உங்கள் வாயை சதுரமாகும் வரை அகலமாக திறக்கவும்
01:46
untilவரை it's squareசதுர.
33
94155
2046
அது சீன மொழியில்
01:48
You get a mouthவாய்.
34
96201
2682
வாய் என்ற வார்த்தையை குறிக்கும்.
01:50
This is a personநபர் going for a walkநட.
35
98883
3088
இது ஒரு நடமாடும் மனிதன்.
01:53
Personநபர்.
36
101971
3131
மனிதன் என்ற வார்த்தையை குறிக்கும்.
01:57
If the shapeவடிவம் of the fireதீ is a personநபர்
37
105102
2709
தீ போன்ற உருவம் மனிதனை குறிக்கும் என்றால்
01:59
with two armsஆயுத on bothஇருவரும் sidesபக்கங்களிலும்,
38
107811
2270
இரண்டு கைகள் விரித்து
02:02
as if she was yellingகத்தி franticallyகொடுமையும்,
39
110081
2170
பதற்றத்துடன் கத்தினால்
02:04
"Help! I'm on fireதீ!" --
40
112251
3553
உதவி! நெருப்பு!
02:07
This symbolசின்னமாக actuallyஉண்மையில் is originallyமுதலில் from the shapeவடிவம் of the flameசுடர்,
41
115804
4167
தீ போன்ற உருவம் என்றும் கொள்ளலாம்.
02:11
but I like to think that way. Whicheverஎந்த worksபடைப்புகள் for you.
42
119971
3813
எது உங்களுக்கு எளிதோ அதை நினைவு கொள்ளவும்.
02:15
This is a treeமரம்.
43
123784
2259
இது மரம்
02:18
Treeமரம்.
44
126043
2098
மரம்
02:20
This is a mountainமலை.
45
128141
4425
இது மலை
02:24
The sunசூரியன்.
46
132566
2601
இது சூரியன்
02:29
The moonசந்திரன்.
47
137458
4654
இது நிலா
02:34
The symbolசின்னமாக of the doorகதவை
48
142112
1975
இது கதவு
02:36
looksதோற்றம் like a pairஜோடி of saloonசலூன் doorsகதவுகள் in the wildகாட்டு westமேற்கு.
49
144087
5706
சலூன் கதவுகள் போல
02:41
I call these eightஎட்டு charactersஎழுத்துக்கள் radicalsதீவிரவாதிகள்.
50
149793
3738
இவைகள் 8 முக்கிய .
02:45
They are the buildingகட்டிடம் blocksதொகுதிகள்
51
153531
1766
அடிப்படை எழுத்துக்கள்.
02:47
for you to createஉருவாக்க lots more charactersஎழுத்துக்கள்.
52
155297
4130
இதை பயன்படுத்தி பல எழுத்துக்கள் உருவாக்கலாம்.
02:51
A personநபர்.
53
159427
1738
இது மனிதன்.
02:53
If someoneயாரோ walksநடந்து behindபின்னால், that is "to followபின்பற்ற."
54
161165
4268
பின்னல் தொடர்ந்து வந்தால் அது "தொடர்வது".
02:57
As the oldபழைய sayingகூறி goesசெல்கிறது,
55
165433
2128
ஒரு பழமொழி உண்டு,
02:59
two is companyநிறுவனம், threeமூன்று is a crowdகூட்டத்தில்.
56
167561
3726
இரண்டு பேர் நட்பு, மூன்று பேர் கூட்டம்.
03:03
If a personநபர் stretchedநீட்டி theirதங்கள் armsஆயுத wideபரந்த,
57
171287
2915
ஒரு மனிதன் இரண்டு கைகளையும் விரித்தால்,
03:06
this personநபர் is sayingகூறி, "It was this bigபெரிய."
58
174202
4647
இது இவ்வளவு பெரியது என்று சொல்கிறான்.
03:10
The personநபர் insideஉள்ளே the mouthவாய், the personநபர் is trappedசிக்கி.
59
178849
3848
வாய்க்குள் ஒரு மனிதன் இருந்தால் அவன் சிக்கியுள்ளான்.
03:14
He's a prisonerகைதி, just like Jonahயூனுஸ் insideஉள்ளே the whaleதிமிங்கலங்கள்.
60
182697
5846
கைதி போல், மீனின் வாயிலுள்ள யோனாவை போல.
03:20
One treeமரம் is a treeமரம். Two treesமரங்கள் togetherஒன்றாக, we have the woodsவூட்ஸ்.
61
188543
3494
ஒரு மரம். இரண்டு மரங்கள் வனம்.
03:24
Threeமூன்று treesமரங்கள் togetherஒன்றாக, we createஉருவாக்க the forestகாட்டில்.
62
192037
3556
மூன்றும் மரங்கள், காடுகள்.
03:27
Put a plankபலகை underneathஅடியில் the treeமரம், we have the foundationஅடித்தளம்.
63
195593
4072
மரத்தின அடியே ஒரு மரப்பலகை - அடித்தளம்.
03:31
Put a mouthவாய் on the topமேல் of the treeமரம், that's "idiotமுட்டாள்." (Laughterசிரிப்பு)
64
199665
4135
ஒரு வாய் மரத்தின் மேலே இருந்தால் - அது முட்டாள் என்பதை குறிக்கும். (சிரிப்பொலி)
03:35
Easyஎளிதாக to rememberநினைவில்,
65
203800
2081
எளிதாய் நினைவில் கொள்ளலாம்.
03:37
sinceமுதல் a talkingபேசி treeமரம் is prettyஅழகான idioticமுட்டாள்தனமான.
66
205881
4942
பேசும் மரம் என்பது முட்டாள் தனமானது.
03:42
Rememberநினைவில் fireதீ?
67
210823
2042
தீ ஞாபகம் இருக்கிறதா?
03:44
Two firesதீ togetherஒன்றாக, I get really hotசூடான.
68
212865
2661
இரண்டு தீ, சூடு.
03:47
Threeமூன்று firesதீ togetherஒன்றாக, that's a lot of flamesதீப்பிழம்புகள்.
69
215526
2859
மூன்று தீ, அதிக சூடு.
03:50
Setதொகுப்பு the fireதீ underneathஅடியில் the two treesமரங்கள், it's burningஎரியும்.
70
218385
4601
இரண்டு மரங்களின் அடியே நெருப்பு, எறிவது.
03:54
For us, the sunசூரியன் is the sourceமூல of prosperityவளம்.
71
222986
3092
சூரியன் தான் செழிப்புக்கான ஆதாரம்.
03:58
Two sunsசூரியன்களைக் togetherஒன்றாக, prosperousவளமான.
72
226078
2179
இரண்டு சூரியன்கள், செழிப்பை குறிக்கும்.
04:00
Threeமூன்று togetherஒன்றாக, that's sparklessparkles.
73
228257
2358
மூன்று சூரியன்கள் - பிரகாசம்.
04:02
Put the sunசூரியன் and the moonசந்திரன் shiningபிரகாசிக்கும் togetherஒன்றாக,
74
230615
2021
சூரியனும் நிலவும் சேர்ந்து ஜொலித்தால்,
04:04
it's brightnessபிரகாசம்.
75
232636
1308
அது பிரகாசம்.
04:05
It alsoமேலும் meansவழிமுறையாக tomorrowநாளை, after a day and a night.
76
233944
4225
அது நாளையும் குறிக்கும்.
04:10
The sunசூரியன் is comingவரும் up aboveமேலே the horizonஅடிவானத்தில். Sunriseசூரிய உதயம்.
77
238169
4483
சூரிய உதயம்.
04:14
A doorகதவை. Put a plankபலகை insideஉள்ளே the doorகதவை,
78
242652
3103
கதவு. ஒரு மரப்பலகை கதவுக்குள்
04:17
it's a doorகதவை boltஆணி.
79
245755
2057
தாழ்ப்பாள்
04:19
Put a mouthவாய் insideஉள்ளே the doorகதவை, askingகேட்டு questionsகேள்விகள்.
80
247812
2964
மரத்துக்குள் ஒரு வாய், கேள்வி கேட்கிறது
04:22
Knockதட்டுங்கள் knockதட்டுங்கள். Is anyoneயாரையும் home?
81
250776
3331
தட்..தட்.. வீட்டில் யார்?
04:26
This personநபர் is sneakingஇழிவான out of a doorகதவை,
82
254107
2888
இந்த மனிதன் கள்ளத்தனமாக நுழைகிறான்,
04:28
escapingவர முடியாமல், evadingதவிர்ப்பதற்காகத்.
83
256995
2832
தப்பிகிறது அல்லது தவிர்ப்பது.
04:31
On the left, we have a womanபெண்.
84
259827
2153
இடது பக்கம் - ஒரு பெண்.
04:33
Two womenபெண்கள் togetherஒன்றாக, they have an argumentவாதம்.
85
261980
2162
இரண்டு பெண்கள், விவாதம்.
04:36
(Laughterசிரிப்பு)
86
264142
2133
(சிரிப்பொலி)
04:38
Threeமூன்று womenபெண்கள் togetherஒன்றாக, be carefulகவனமாக, it's adulteryவிபச்சாரம்.
87
266275
6518
மூன்று பெண்கள், கூடா ஒழுக்கம்.
04:44
So we have goneசென்று throughமூலம் almostகிட்டத்தட்ட 30 charactersஎழுத்துக்கள்.
88
272793
3509
நாம் ஏறக்குறைய 30 எழுத்துக்கள் கற்றுக்கொண்டோம்
04:48
By usingபயன்படுத்தி this methodமுறை, the first eightஎட்டு radicalsதீவிரவாதிகள்
89
276302
3337
முதல் 8 முக்கிய எழுத்துக்கள்
04:51
will allowஅனுமதிக்க you to buildஉருவாக்க 32.
90
279639
2001
பயன்படுத்தி 32 வார்த்தைகளை கற்றுகொண்டோம்.
04:53
The nextஅடுத்த groupகுழு of eightஎட்டு charactersஎழுத்துக்கள்
91
281640
1763
அடுத்த 8
04:55
will buildஉருவாக்க an extraகூடுதல் 32.
92
283403
2192
மேலும் 32 கற்க உதவும்.
04:57
So with very little effortமுயற்சி,
93
285595
2302
எளிதாய்,
04:59
you will be ableமுடியும் to learnஅறிய a coupleஜோடி hundredநூறு charactersஎழுத்துக்கள்,
94
287897
2266
நீங்கள் 100 வார்த்தைகளை கற்க இயலும்,
05:02
whichஎந்த is the sameஅதே as a Chineseசீனம் eight-year-oldஎட்டு வயது.
95
290163
2552
8 வயது சீன குழந்தைக்கு சமமாக.
05:04
So after we know the charactersஎழுத்துக்கள், we startதொடக்கத்தில் buildingகட்டிடம் phrasesசொற்றொடர்கள்.
96
292715
3547
வார்த்தைகளை கற்றுக்கொண்டவுடன் நீங்கள் வாக்கியங்கள் அமைக்கலாம்.
05:08
For exampleஉதாரணமாக, the mountainமலை and the fireதீ togetherஒன்றாக,
97
296262
2697
எடுத்துக்காட்டாக, ஒரு மலையும் நெருப்பும் சேரும்போது
05:10
we have fireதீ mountainமலை. It's a volcanoஎரிமலை.
98
298959
2928
எரிமலை,
05:13
We know Japanஜப்பான் is the landநில of the risingஉயரும் sunசூரியன்.
99
301887
3320
ஜப்பான் நாடு உதய சூரியன் நாடு என்று அழைக்கப்படும்
05:17
This is a sunசூரியன் placedவைக்கப்படும் with the originதோற்றம்,
100
305207
3418
சூரியன் ஆரம்பத்தில்,
05:20
because Japanஜப்பான் liesபொய்கள் to the eastகிழக்கு of Chinaசீனா.
101
308625
3127
ஜப்பான் சீனாவின் கிழக்கில் உள்ளது
05:23
So a sunசூரியன், originதோற்றம் togetherஒன்றாக, we buildஉருவாக்க Japanஜப்பான்.
102
311752
3890
சூரியன் மற்றும் தொடக்கம் (அடித்தளம்) - ஜப்பான்
05:27
A personநபர் behindபின்னால் Japanஜப்பான், what do we get?
103
315642
2958
ஜப்பானுக்கு பின்னல் ஒரு மனிதன்
05:30
A Japaneseஜப்பானி personநபர்.
104
318600
3102
ஜப்பானியன்
05:33
The characterபாத்திரம் on the left is two mountainsமலைகளில்
105
321702
2801
இரண்டு மலைகள்
05:36
stackedஅடுக்கப்பட்ட on topமேல் of eachஒவ்வொரு other.
106
324503
2107
ஒன்றின் மேல் ஒன்றாக
05:38
In ancientபண்டைய Chinaசீனா, that meansவழிமுறையாக in exileபுலம் பெயர்ந்த,
107
326610
3217
பழங்கால சீனாவில் இது நாடு கடத்தப்பட்டதை குறிக்கும்
05:41
because Chineseசீனம் emperorsபேரரசர்கள், they put theirதங்கள் politicalஅரசியல் enemiesஎதிரிகள்
108
329827
2438
சீன பேரரசர்கள் தங்களது எதிரிகளை
05:44
in exileபுலம் பெயர்ந்த beyondஅப்பால் mountainsமலைகளில்.
109
332265
2371
நாடு கடத்தி மலைகளுக்கு அப்பால் சென்று விடுவது வழக்கம்.
05:46
Nowadaysஇப்போதெல்லாம், exileபுலம் பெயர்ந்த has turnedதிரும்பி into gettingபெறுவது out.
110
334636
5011
இந்த காலத்தில் இது வெளியேற்றம் என்பதை குறிக்கிறது
05:51
A mouthவாய் whichஎந்த tellsசொல்கிறது you where to get out
111
339647
2571
ஒரு வாய் எங்கே வெளியேறுவது என்று கூறுவது
05:54
is an exitவெளியேறும்.
112
342218
1928
வெளியே
05:56
This is a slideஸ்லைடு to remindஞாபகப்படுத்த me that I should stop talkingபேசி
113
344146
3641
இந்த பட வில்லை என்னை நிறுத்த சொல்கிறது
05:59
and get off of the stageமேடை. Thank you.
114
347787
1883
நன்றி
06:01
(Applauseகைதட்டல்)
115
349670
3969
(கரகோஷம்)
Translated by Annadurai Shanmugam
Reviewed by Vijaya Sankar N

▲Back to top

ABOUT THE SPEAKER
ShaoLan Hsueh - Technologist, entrepreneur
ShaoLan want to help people understand China's culture and language, and to bridge the gap between East and West.

Why you should listen

ShaoLan is an entrepreneur, angel investor, geek, writer, traveller and dreamer. She is the founder and creator of Chineasy, which she launched after her TED Talk in Long Beach, California in 2013.

In just over three years, she has built Chineasy into one of the most popular methods of learning Chinese across the Internet with several hundred thousand fellow learners. Her first book, Chineasy, The New Way to Read Chinese, was launched in March 2014 and has been translated into 18 languages. Her next book, Chineasy Everyday, was launched in March 2016.

ShaoLan is a tech entrepreneur with extensive business experience. At the age of 22, while studying for her MBA, she wrote four best-selling books on software in Taiwan, and her books were bundled by Microsoft. She co-founded pAsia, one of the major players on Internet in Asia in 1990’s. After a second masters degree at the University of Cambridge, she began Caravel Capital in 2005 to advise young tech companies.

Chineasy represents a return for ShaoLan to her artistic upbringing and in many ways a design project. This project is the culmination of her life’s journey through the East and West. Her aim is to help people to understand China, Chinese culture, its language and to bridge the gap between East and West. Her next step is to help Chinese children to enjoy and appreciate the beauty of their own language. 

 

More profile about the speaker
ShaoLan Hsueh | Speaker | TED.com