ABOUT THE SPEAKER
Kitra Cahana - Vagabond photojournalist + conceptual artist
Kitra Cahana is a Canadian photographer who blurs the line between anthropologist and journalist.

Why you should listen

Kitra Cahana is a wanderer. The American-born photographer was raised in Canada and Sweden, with a father who worked as a rabbi and took his family along with him everywhere he traveled. Cahana's itinerant childhood is evident in her work, which has taken her to teenage "rainbow parties," Venezuelan spiritual rituals, Ukranian Ultra-Orthodox prayer sites, American boxcars and bus stops and many more places. The 2014 TED Fellow embeds herself in the societies she documents, playing the part of photojouralist as well as enthnographer.

More profile about the speaker
Kitra Cahana | Speaker | TED.com
TEDMED 2014

Kitra Cahana: My father, locked in his body but soaring free

கித்ரா கஹானா: என் தந்தை, உடலில் சிறைப்பட்டவர்.ஆனால் ஒரு சுதந்திரப் பறவை

Filmed:
1,152,178 views

2011ல் ரோனி கஹானா கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உடலில் சிறை வைக்கப்பட்டவர் போலானார்.;கண்களைத் தவிர முழுவதுமாக செயலிழந்தார்.சாதாரணமாக ஒரு மனிதனின் மன நிலையை இது குலைத்துவிடுமானுலும் கஹானோவோ "வெளி அரவங்கள் ஒடுங்கும்போது" ஒரு அமைதியைக் கண்டார்..மேலும் புதிய உடல் மற்றும் வாழக்கையுடன் காதல் கொண்டார்..இந்த சோகமான உணர்ச்சிகரமான சொற்பொழிவில், அவரது மகள் கித்ரா, தன்னுடைய செயலிழந்த நிலையிலும் மற்றவர்களுக்கு வழிகாட்டி உதவிய தன் தந்தையின் ஆன்மீக அனுபவத்தை எப்படிப் பதிந்தார் என்பதைப் பகிர்ந்து கொள்கிறார்.
- Vagabond photojournalist + conceptual artist
Kitra Cahana is a Canadian photographer who blurs the line between anthropologist and journalist. Full bio

Double-click the English transcript below to play the video.

00:12
I know a man who soarsஉயர்கிறது aboveமேலே the cityநகரம் everyஒவ்வொரு night.
0
603
5862
எனக்குத் தெரிந்த ஒருவர் ஒவ்வோர் இரவும்
நகரத்தின் மேலே பறக்கிறார்
00:18
In his dreamsகனவுகள், he twirlstwirls and swirlsசுழல்
1
6465
2994
தன் கனவுகளில் சுற்றுகிறார், சுழலுகிறார்
00:21
with his toesகால் விரல்களில் kissingமுத்தம் the Earthபூமி.
2
9459
2867
கால் விரல்களை பூமியில் பதித்துக் கொண்டு.
00:24
Everything has motionஇயக்கம், he claimsகூற்றுக்கள்,
3
12326
2814
அனைத்துமே இயக்கமுள்ளது என்கிறார் அவர்.
00:27
even a bodyஉடல் as paralyzedபக்கவாதம் as his ownசொந்த.
4
15140
4842
தன்னுடையதைப் போல் செயலிழந்த உடலுக்குக் கூட
00:31
This man is my fatherஅப்பா.
5
19982
4830
இவர் தான் என் தந்தை
00:36
Threeமூன்று yearsஆண்டுகள் agoமுன்பு, when I foundகண்டறியப்பட்டது out
6
24812
1901
மூன்று வருடம் முன்பு ஒரு நாள் என் தந்தை
00:38
that my fatherஅப்பா had sufferedபாதிக்கப்பட்டார் a severeகடுமையான strokeபக்கவாதம்
7
26713
2587
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்
00:41
in his brainமூளை stemதண்டு,
8
29300
2126
அவர் மூளைத் தண்டு தாக்கப்பட்டது.
00:43
I walkedநடந்து into his roomஅறை in the ICUதீவிர சிகிச்சை பிரிவில்
9
31426
3474
நான் அவருடைய ஐ ஸி யூ அறைக்குச் சென்றேன்
00:46
at the Montrealமொன்றியல் Neurologicalநரம்பியல் Instituteநிறுவனம்
10
34900
2984
மான்ட்ரீல் நியோரோ இன்ஸ்டிட்யூட்டில்
00:49
and foundகண்டறியப்பட்டது him lyingபொய் deathlyடெத்லி still,
11
37884
2643
அவர் சலனமில்லாமல் கிடப்பதைப் பார்த்தேன்
00:52
tetheredவேலியில் கட்டினான் to a breathingசுவாச machineஇயந்திரம்.
12
40527
2936
மூச்சு இயந்திரத்தில் இணைத்திருந்தார்கள்
00:55
Paralysisபக்கவாதம் had closedமூடப்பட்டது over his bodyஉடல் slowlyமெதுவாக,
13
43463
4431
பக்கவாதம் உடலில் மெள்ளப் பரவியிருந்தது
00:59
beginningதொடங்கி in his toesகால் விரல்களில், then legsகால்கள்,
14
47894
2071
கால் விரல்களில் தொடங்கி, பிறகு கால்கள்
01:01
torsoமுண்டம், fingersவிரல்கள் and armsஆயுத.
15
49965
2530
உடம்பு, விரல்கள், கைகள் என்று.
01:04
It madeசெய்து its way up his neckகழுத்து,
16
52495
2205
கழுத்து வரை வந்து அவரை
01:06
cuttingவெட்டும் off his abilityதிறன் to breatheமூச்சு,
17
54700
2205
மூச்சு விட முடியாமல் செய்து,
கண்களுக்குச்
01:08
and stoppedநிறுத்தி just beneathகீழே the eyesகண்கள்.
18
56905
4477
சற்று கீழே நின்று விட்டிருந்தது.
01:13
He never lostஇழந்தது consciousnessஉணர்வு.
19
61382
2171
ஆனால் நினைவை மட்டும் அவர் இழக்கவில்லை
01:15
Ratherமாறாக, he watchedபார்த்த from withinஉள்ள
20
63553
2587
உள்ளிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்
01:18
as his bodyஉடல் shutமூடப்பட்டன down,
21
66140
2306
தன் உடல் மெல்லச் செயலிழப்பதை
01:20
limbமூட்டு by limbமூட்டு,
22
68446
2137
ஒவ்வொரு உறுப்பாக,
01:22
muscleதசை by muscleதசை.
23
70583
2959
ஒவ்வொரு தசையாக.
01:25
In that ICUதீவிர சிகிச்சை பிரிவில் roomஅறை, I walkedநடந்து up to my father'sதந்தையின் bodyஉடல்,
24
73542
4558
ஐ ஸீ யூ அறையில் அவரருகில் சென்றேன்
01:30
and with a quiveringஉடல் voiceகுரல் and throughமூலம் tearsகண்ணீர்,
25
78100
3599
நடுங்கும் குரலில் கண்ணீருடன்
01:33
I beganதொடங்கியது recitingகாண்பிக்கிறார் the alphabetஎழுத்துக்களை.
26
81699
3413
எழுத்துகளை சொல்ல துவங்கினேன்
01:37
A, B, C, D, E, F, G,
27
85112
5898
A, B, C, D, E, F, G,
01:43
H, I, J, K.
28
91010
4130
H, I, J, K.
01:47
At K, he blinkedதிருதிருவென his eyesகண்கள்.
29
95140
2952
K வந்தபோது கண்களில் அசைவு.
01:50
I beganதொடங்கியது again.
30
98092
2154
திரும்பவும் ஆரம்பித்தேன்
01:52
A, B, C, D, E, F, G,
31
100246
4494
A, B, C, D, E, F, G,
01:56
H, I.
32
104740
2010
H, I.
01:58
He blinkedதிருதிருவென again at the letterகடிதம் I,
33
106750
3138
I வந்தபோது திரும்பவும் கண்களைக் கொட்டினார்
02:01
then at T, then at R, and A:
34
109888
3992
பிறகு T பிறகு R மேலும் A
02:05
KitraKitra.
35
113880
1847
KITRA
02:07
He said "KitraKitra, my beautyஅழகு, don't cryஅழ.
36
115727
3958
"கித்ரா, என் அன்பே! அழாதே ", என்றார்
02:11
This is a blessingஆசி."
37
119685
4455
"இது ஒரு ஆசீர்வாதம் தான்" என்றார்
02:16
There was no audibleகாதில் கேட்க ஆரம்பித்தன voiceகுரல், but my fatherஅப்பா
38
124140
2655
கேட்கும் குரலில் அல்ல:
ஆனால் என் தந்தை
02:18
calledஎன்று out my nameபெயர் powerfullyசக்திவாய்ந்த முறையில்.
39
126795
3048
என் பெயரை சக்தியுடன் அழைத்தார்.
பக்கவாதம் தாக்கி வெறும் 72 மணி நேரம் தான்
02:21
Just 72 hoursமணி after his strokeபக்கவாதம்,
40
129843
3092
02:24
he had alreadyஏற்கனவே embracedதழுவி
41
132935
1755
இருந்தாலும் ஒப்புக் கொண்டு விட்டார்
02:26
the totalityமுழுமை of his conditionநிலை.
42
134690
3475
தன் நிலைமையை முழுவதுமாக
02:30
Despiteஇருந்த போதிலும் his extremeதீவிர physicalஉடல் stateநிலை,
43
138165
2500
அவருடைய மோசமான உடல் நிலையிலும்
02:32
he was completelyமுற்றிலும் presentதற்போது with me,
44
140665
2956
முழுவதுமாக என்னுடன் இருந்தார்
02:35
guidingவழிகாட்டும், nurturingவளர்ப்பு,
45
143621
2632
அரவணைத்து, வழிகாட்டி
02:38
and beingஇருப்பது my fatherஅப்பா as much
46
146253
2250
என் தந்தையாகவே இருந்தார்.
02:40
if not more than ever before.
47
148503
3236
முன்னைப் போலவே.
02:43
Locked-inலாக்-இன் syndromeநோய்க்குறி
48
151739
1563
நோயில் சிறைப்படுவது
02:45
is manyநிறைய people'sமக்களின் worstமோசமான nightmareகனவு.
49
153302
3401
பலருக்கு பயங்கரமான ஒரு விஷயம்
02:48
In Frenchபிரெஞ்சு, it's sometimesசில நேரங்களில் calledஎன்று
50
156703
2408
அதை பிரென்சு மொழியில் சொல்வார்கள்
02:51
"maladiemaladie deடி l'emmurl'emmuré vivantvivant."
51
159111
2080
"மலாடி டி லெம்மூரே விவாந்த்" என்று
02:53
Literallyஉண்மையில், "walled-in-aliveசுவர்-உள்ள-உயிரோடு diseaseநோய்."
52
161191
5321
"உயிருடன் நோயில் சிறை" என்று பொருள்
02:58
For manyநிறைய people, perhapsஒருவேளை mostமிகவும்,
53
166512
1755
பலருக்கு, அனேகமாக அனைவருக்கும்
03:00
paralysisபக்கவாதம் is an unspeakableபேசமுடியாத horrorதிகில்,
54
168267
3532
பக்கவாதம் சொல்ல இயலாத கொடுமை
03:03
but my father'sதந்தையின் experienceஅனுபவம்
55
171799
2341
ஆனால் என் தந்தையின் அனுபவமோ
03:06
losingஇழந்து everyஒவ்வொரு systemஅமைப்பு of his bodyஉடல்
56
174140
2371
அவர் உடலின் அனைத்து செயலையும் இழந்தது
03:08
was not an experienceஅனுபவம் of feelingஉணர்வு trappedசிக்கி,
57
176511
3061
பொறியில் சிக்கிய அனுபவமாகஇல்லாமல்
03:11
but ratherமாறாக of turningதிருப்பு the psycheஆன்மாவின் inwardsகுடல்களை மூடிய,
58
179572
4161
ஆன்மாவின் உள்-நோக்காக இருந்தது.
03:15
dimmingமங்கி down the externalவெளிப்புற chatterஉரையாடலும்,
59
183733
3195
வெளியே உள்ள அரவங்களை அடக்கி
03:18
facingஎதிர்கொள்ளும் the recessesமேல் of his ownசொந்த mindமனதில்,
60
186928
2925
தன் ஆழ்-மனத்திற்குச் சென்று,
03:21
and in that placeஇடத்தில்,
61
189853
1837
பிறகு அந்த இடத்தில்
03:23
fallingவீழ்ச்சி in love with life and bodyஉடல் anewபுதிதாக.
62
191690
4780
வாழ்வுடனும் உடலுடனும் புதிய அன்பு
03:28
As a rabbiரபீ and spiritualஆன்மீக man
63
196470
2696
ஒருமதகுருவாக , ஆன்மீகவாதியாக,
03:31
danglingஊசலாடிக் betweenஇடையே mindமனதில் and bodyஉடல், life and deathமரணம்,
64
199166
4114
மனம்,- உடல் , வாழ்வு -மரணத்திற்கிடையே
03:35
the paralysisபக்கவாதம் openedதிறந்து up a newபுதிய awarenessவிழிப்புணர்வு for him.
65
203280
4527
பக்கவாதம் ஒரு புதிய உணர்வு தந்தது
03:39
He realizedஉணர்ந்து he no longerநீண்ட neededதேவை to look
66
207807
2414
அவருக்கு புரிந்தது - இனிமேல்
03:42
beyondஅப்பால் the corporealகயிறு worldஉலக
67
210221
3029
உடலின் வெளியே செல்ல வேண்டியதில்லை.
03:45
in orderஆர்டர் to find the divineதெய்வீக.
68
213250
3249
தெய்வீகத்தை உணர
03:48
"Paradiseசொர்க்கம் is in this bodyஉடல்.
69
216499
3889
"சொர்க்கம் இந்த உடலில் தான்
03:52
It's in this worldஉலக," he said.
70
220388
3762
அது இந்த உலகில்தான்" என்றார் அவர்.
03:56
I sleptதூங்கினேன் by my father'sதந்தையின் sideபக்க for the first fourநான்கு monthsமாதங்கள்,
71
224150
3856
முதல் 4 மாதங்கள் அருகிலேயே உறங்கினேன்
04:00
tendingஇப்பெண்கள் as much as I could
72
228006
2114
முடிந்தவரை கவனித்துக் கொண்டேன்
04:02
to his everyஒவ்வொரு discomfortஅசௌகரியம்,
73
230120
2645
அவருடைய வலிகளையும்
04:04
understandingபுரிதல் the deepஆழமான
humanமனித psychologicalஉளவியல் fearபயம்
74
232765
3350
ஆழ்ந்த மனோ பயத்தையும் புரிந்து கொண்டேன்
04:08
of not beingஇருப்பது ableமுடியும் to call out for help.
75
236115
3485
அவரால் யாரையும் உதவிக்கு அழைக்க முடியாதே.
04:11
My motherதாய், sistersசகோதரிகள், brotherசகோதரன் and I,
76
239600
3726
அன்னையும் சகோதரரும், சகோதரிகளும் நானும்
04:15
we surroundedசூழப்பட்ட him in a cocoonபட்டுக்கூடு of healingசிகிச்சைமுறை.
77
243326
4364
குணமாக்கும் பட்டு நூலாக சுற்றிக் கொண்டோம்
04:19
We becameஆனது his mouthpieceஊதுகுழலாக,
78
247690
2100
நாங்கள் தான் அவர் குரல்வளை
04:21
spendingசெலவு hoursமணி eachஒவ்வொரு day recitingகாண்பிக்கிறார் the alphabetஎழுத்துக்களை
79
249790
3829
எழுத்துகள் சொல்வதில் பல மணி நேரங்கள்
04:25
as he whisperedவைத்தன back sermonsபிரசங்கங்கள்
80
253619
2362
அவர் போதனைகளை முணுமுணுக்கும்போது
04:27
and poetryகவிதை with blinksசிமிட்டல்கள் of his eyeகண்.
81
255981
3669
கண்னசைவால் கவிதைகள் சொல்லும்போது
அவர் அறை எங்கள் சிகிச்சைக் கோயிலாயிற்று.
04:31
His roomஅறை, it becameஆனது our templeகோவில் of healingசிகிச்சைமுறை.
82
259650
5454
04:37
His bedsideபடுக்கை becameஆனது a siteதளத்தில் for those
83
265104
2722
அவர் படுக்கை ஒரு கூடமாயிற்று
04:39
seekingமுயன்று adviceஆலோசனை and spiritualஆன்மீக counselஆலோசனையை, and throughமூலம் us,
84
267826
4085
அவருடைய ஆன்மீக போதனைகளைத் தேடியவர்களுக்கு
04:43
my fatherஅப்பா was ableமுடியும் to speakபேசு
85
271911
2540
எங்கள் மூலமாக அவரால் பேச முடிந்தது
04:46
and upliftமேலெழும்பி,
86
274451
2194
அவர்களை உயர்த்த முடிந்தது
04:48
letterகடிதம் by letterகடிதம்,
87
276645
1991
ஒவ்வொரு எழுத்தாக
04:50
blinkமிளிரும் by blinkமிளிரும்.
88
278636
2464
ஒவ்வொரு கண்ணசைவாக
04:53
Everything in our worldஉலக becameஆனது slowமெதுவாக and tenderஒப்பந்தப்புள்ளி
89
281100
3892
எங்கள் உலகம் மெதுவும் மென்மையுமாக ஆகியது
04:56
as the dinதிந, dramaநாடகம் and deathமரணம் of the hospitalமருத்துவமனை wardவார்டில்
90
284992
3364
ஹாஸ்பிடல் வார்டின் அரவமும் மரணமும்
05:00
fadedமறைந்து into the backgroundபின்னணி.
91
288356
3504
பின்னணிக்குத் தள்ளப்பட்டன.
05:03
I want to readபடிக்க to you one of the first things
92
291860
2100
உங்களுக்கு படித்துக் காட்ட விரும்புகிறேன்
05:05
that we transcribedகூறப்படும் in the weekவாரம் followingபின்வரும் the strokeபக்கவாதம்.
93
293960
4241
நோயில் விழுந்த அடுத்த வாரத்தில்
அவர் எழுதியதை
05:10
He composedஇசையமைத்த a letterகடிதம்,
94
298201
2380
அவர் ஒரு கடிதம் தயாரித்தார்
05:12
addressingபார்த்து his synagogueஜெப congregationசபையார்,
95
300581
2621
தன் கோயிலுக்கு வருபவர்களுக்கு
05:15
and endedமுடிந்தது it with the followingபின்வரும் linesகோடுகள்:
96
303202
3509
முடிவில் கூறிய சில வரிகள் இதோ.
05:18
"When my napeபின்னங்கழுத்தில் explodedவெடித்தது,
97
306711
2479
"என் பிடரி வெடித்தபோது
05:21
I enteredஉள்ளிட்ட anotherமற்றொரு dimensionபரிமாணத்தை:
98
309190
2763
நான் மற்றொரு பரிமாணத்தில் நுழைந்தேன்
05:23
inchoateஒழுங்கமைக்கப்படாத நிலையில்தான், sub-planetaryஉப-கிரக, protozoanபுரோட்டோசோவா.
99
311953
4657
முதல் நிலை உப-கிரக ப்ரோடோஸானில்.
05:28
Universesபிரபஞ்சங்கள் are openedதிறந்து and closedமூடப்பட்டது continuallyதொடர்ந்து.
100
316610
4589
பிரபஞ்சங்கள் என்றும் திறந்து மூடுகின்றன
05:33
There are manyநிறைய when lowகுறைந்த,
101
321199
2059
அவற்றில் பல கீழே தள்ளப்பட்டு
05:35
who stop growingவளர்ந்து வரும்.
102
323258
2205
அவைகளின் வளர்ச்சி நின்று விடுகிறது.
05:37
Last weekவாரம், I was broughtகொண்டு so lowகுறைந்த,
103
325463
2104
சென்ற வாரம் நான்
மிகவும் கீழே தள்ளப்பட்டேன்
05:39
but I feltஉணர்ந்தேன் the handகை of my fatherஅப்பா around me,
104
327567
3435
ஆனால் தந்தையின் அணைப்பை உணர்ந்தேன்
05:43
and my fatherஅப்பா broughtகொண்டு me back."
105
331002
3420
என் தந்தை எனக்கு உயிர் கொடுத்தார்."
05:46
When we weren'tஇல்லை his voiceகுரல்,
106
334422
2245
நாங்கள் அவர் குரலாக இல்லாதபோது
05:48
we were his legsகால்கள் and armsஆயுத.
107
336667
3333
அவருடைய கை கால்களாக ஆனோம்.
05:52
I movedசென்றார் them like I know I would have wanted
108
340000
2652
அவைகளை அசைப்பேன் -
05:54
my ownசொந்த armsஆயுத and legsகால்கள் to be movedசென்றார்
109
342652
2597
என் கை கால்களை
05:57
were they still for all the hoursமணி of the day.
110
345249
3892
அவைகள் மரத்துப் போனால் எப்படி
அசைப்பேனோ அப்படி
06:01
I rememberநினைவில் I'd holdநடத்த his fingersவிரல்கள் nearஅருகே my faceமுகம்,
111
349141
3983
அவர் விரல்களை என் முகத்தருகே வைத்து
06:05
bendingகுனிந்து eachஒவ்வொரு jointகூட்டு to keep it softமென்மையான and limberlimber.
112
353124
4286
மென்மையாக்க ஒவ்வொரு மூட்டாக வளைப்பேன்
06:09
I'd askகேட்க him again and again
113
357410
2351
அவரிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன்
06:11
to visualizeகாட்சிப்படுத்தியது the motionஇயக்கம்,
114
359761
2497
அசைவுகளைப் பார்ப்பதற்கு.
06:14
to watch from withinஉள்ள as the fingerவிரல் curledசுருண்டு
115
362258
3521
உள் மனதிலிருந்து விரல்கள் வளையும்போது
06:17
and extendedநீட்டிக்கப்பட்டுள்ளது, and to moveநடவடிக்கை alongசேர்ந்து with it
116
365779
4072
பிறகு நீளும்போது
அந்த அசைவுகளொடு
06:21
in his mindமனதில்.
117
369851
2711
மனதில் ஒன்றிவிடுவதற்கு
06:24
Then, one day, from the cornerமூலையில் of my eyeகண்,
118
372562
2013
பிறகு ஒரு நாள் ஓரக் கண்ணால் பார்த்தேன்
06:26
I saw his bodyஉடல் slitherஊர்கின்றன like a snakeபாம்பு,
119
374575
3723
அவர் உடல் பாம்பு போல் நெளிவதை
06:30
an involuntaryவிருப்பமின்றி spasmஇழுப்பு passingகடந்துசென்ற throughமூலம் the courseநிச்சயமாக
120
378298
3305
ஒரு அனிச்சையான ஓட்டம்.
06:33
of his limbsகால்கள்.
121
381603
2287
அவருடைய உடலின் ஊடே
06:35
At first, I thought it was my ownசொந்த hallucinationமாயத்தோற்றம்,
122
383890
2215
முதலில் அது ஒரு பிரமை என்று எண்ணினேன்
06:38
havingகொண்ட spentகழித்தார் so much time tendingஇப்பெண்கள் to this one bodyஉடல்,
123
386105
3555
அவர் உடலைப் பேண அவ்வளவு முயன்றிருக்கிறேன்
06:41
so desperateஆற்றொணா to see anything reactவினை on its ownசொந்த.
124
389660
4660
அவர் தன்னியக்கம் பெற அடங்காத ஆசை .
06:46
But he told me he feltஉணர்ந்தேன் tinglesகொட்டிக்கொண்டே இருக்கவும்,
125
394320
2660
அவர் உணர்வு தோன்றியதாக சொன்னார்
06:48
sparksநெருப்பு of electricityமின்சாரம் flickeringநடுங்கும் on and off
126
396980
3535
மின்சாரப் பொறிகள் வந்து போவது போல்.
06:52
just beneathகீழே the surfaceமேற்பரப்பில் of the skinதோல்.
127
400515
3757
தோல் பரப்பின் சற்று கீழே உணர்வு என்றார்.
06:56
The followingபின்வரும் weekவாரம், he beganதொடங்கியது ever so slightlyசற்று
128
404272
3307
அடுத்த வாரம் மிக மிக மெதுவாக
06:59
to showநிகழ்ச்சி muscleதசை resistanceஎதிர்ப்பு.
129
407579
2756
அவருடையதசைகள் வலுவைக் காட்டத் துவங்கின
07:02
Connectionsஇணைப்புகள் were beingஇருப்பது madeசெய்து.
130
410335
2605
தொடர்புகள் ஏற்படத் தொடங்கின.
07:04
Bodyஉடல் was slowlyமெதுவாக and gentlyமெதுவாக reawakeningreawakening,
131
412940
5224
உடல் மெல்ல, மெதுவாக விழித்துக் கொண்டது
07:10
limbமூட்டு by limbமூட்டு, muscleதசை by muscleதசை,
132
418164
3546
ஒவ்வொரு உறுப்பாக ஒவ்வொரு தசையாக
07:13
twitchஓடும் by twitchஓடும்.
133
421710
2931
துடிப்பின் பின் துடிப்பாக
07:16
As a documentaryஆவணப்படம் photographerபுகைப்பட,
134
424641
2637
டாகுமென்டரி படங்கள் எடுக்கும் ஒருவராக
07:19
I feltஉணர்ந்தேன் the need to photographபுகைப்படம்
135
427278
1802
நான் அவற்றை படமெடுக்க விரும்பினேன்
07:21
eachஒவ்வொரு of his first movementsஇயக்கங்கள்
136
429080
2200
அவருடைய ஒவ்வொரு முதல் அசைவுகளையும்
07:23
like a motherதாய் with her newbornபச்சிளம் குழந்தை.
137
431280
2650
புதியதாகப் பிறந்த குழந்தையின் தாய் போல.
07:25
I photographedபுகைப்படம் him takingஎடுத்து his first unaidedசுயநிதி breathமூச்சு,
138
433930
4504
முதன் முதலில் தானாக மூச்சு விட்டதை .
07:30
the celebratoryவெற்றிக் களிப்பு momentகணம் after he showedகாட்டியது
139
438434
2779
கொண்டாட வேண்டிய அந்த வினாடியை
07:33
muscleதசை resistanceஎதிர்ப்பு for the very first time,
140
441213
4007
முதன் முதலில் அவர் தசைகள் வலுவடைந்தபோது .
07:37
the newபுதிய adaptedதழுவி technologiesதொழில்நுட்பங்கள் that allowedஅனுமதி him
141
445220
2710
நவீன தொழில் நுட்பங்களால்
07:39
to gainஆதாயம் more and more independenceசுதந்திரம்.
142
447930
3880
அவர் சுதந்திரம் அதிகமாவதை
07:43
I photographedபுகைப்படம் the careபாதுகாப்பு and the love
143
451810
2013
அன்பும் ஆதரவும்
07:45
that surroundedசூழப்பட்ட him.
144
453823
2328
அவரைச் சுற்றி நிற்பதை
07:56
But my photographsபுகைப்படங்கள் only told the outsideவெளியே storyகதை
145
464890
3414
ஆனால் என் படங்கள் சொன்னது புறக்கதையை
08:00
of a man lyingபொய் in a hospitalமருத்துவமனை bedபடுக்கையில்
146
468304
3312
ஹாஸ்பிடல் படுக்கையில் கிடக்கும் ஒரு மனிதனை
08:03
attachedஇணைக்கப்பட்ட to a breathingசுவாச machineஇயந்திரம்.
147
471616
1654
மூச்சு மெஷினுடன் இணைத்திருப்பதை
08:05
I wasn'tஇல்லை ableமுடியும் to portrayசித்தரிக்க his storyகதை from withinஉள்ள,
148
473270
3622
அவரின் உள்கதைகளை படம் பிடிக்க முடியவில்லை
08:08
and so I beganதொடங்கியது to searchதேடல் for a newபுதிய visualகாட்சி languageமொழி,
149
476892
3323
ஆக அதைக் காண புதிய மொழியொன்று தேடினேன்
08:12
one whichஎந்த strivedமுயற்சி to expressவெளிப்படுத்த the ephemeralஆயுளுடைய qualityதரமான
150
480215
3298
எது விளக்கும் தாற்காலிகமான அவர்
08:15
of his spiritualஆன்மீக experienceஅனுபவம்.
151
483513
3896
ஆன்மீக அனுபவத்தை ?
08:38
Finallyஇறுதியாக, I want to shareபங்கு with you
152
506026
2258
உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
08:40
a videoகாணொளி from a seriesதொடர் that I've been workingவேலை on
153
508284
3358
நான் எடுத்த வீடியோக்களில் ஒன்றை .
08:43
that triesமுயற்சிகளின் to expressவெளிப்படுத்த the slowமெதுவாக, in-betweenஇவ்விரண்டிற்கும் இடையே existenceஇருப்பு
154
511642
3268
அவர் இடைக்கால வாழ்வை அது விளக்க முயலுகிறது
என் தந்தையின் அனுபவத்தை.
08:46
that my fatherஅப்பா has experiencedஅனுபவம்.
155
514910
2710
08:49
As he beganதொடங்கியது to regainமீண்டும் his abilityதிறன் to breatheமூச்சு,
156
517620
3550
அவர் மூச்சு விடும் சக்தி பெற துவங்கியதும்
அவர் எண்ணங்களைப் பதிய ஆரம்பித்தேன்
08:53
I startedதொடங்கியது recordingபதிவு his thoughtsஎண்ணங்கள்,
157
521170
2632
08:55
and so the voiceகுரல் that you hearகேட்க in this videoகாணொளி
158
523802
1924
ஆகையால் இந்த விடியோவில் நீங்கள் கேட்பது
08:57
is his voiceகுரல்.
159
525726
2610
அவருடைய குரலே
09:00
(Videoவீடியோ) Ronnieரோனி CahanaCahana: You have to believe
160
528336
3082
(விடியோ) ரான்னி கஹானா : நீ ஒப்புக் கொள்
09:03
you're paralyzedபக்கவாதம்
161
531418
2734
உனக்கு பக்கவாதம் வந்தது
09:06
to playவிளையாட the partபகுதியாக
162
534152
2755
ஒரு வேடம் போடுவதற்காக
09:08
of a quadriplegicquadriplegic.
163
536907
5233
ஒரு கை-கால் செயலிழந்தவன் வேடத்தை.
09:14
I don't.
164
542140
1968
என்னால் முடியாது
09:16
In my mindமனதில்,
165
544108
2586
என் மனதில்
09:18
and in my dreamsகனவுகள்
166
546694
2762
மேலும் என் கனவுகளிலும்
09:21
everyஒவ்வொரு night
167
549456
2840
ஒவ்வொரு இரவும்
09:24
I Chagall-manChagall மனிதன் floatமிதக்கும்
168
552296
4915
நான் சாகால்-மனிதன் மிதக்கிறேன்
09:29
over the cityநகரம்
169
557211
3128
நகரத்தின் மேலே
09:32
twirlகடியினால் and swirlசுற்றல்
170
560339
3217
சுற்றுகிறேன் மேலும் சுழலுகிறேன்
09:35
with my toesகால் விரல்களில் kissingமுத்தம் the floorதரை.
171
563556
7919
என் கால் விரல்களால் தரையில் முத்தமிட்டு.
09:43
I know nothing about the statementஅறிக்கை
172
571475
6907
எனக்கு ஒன்றும் தெரியாது
09:50
of man withoutஇல்லாமல் motionஇயக்கம்.
173
578382
5793
அசைவில்லாத மனிதன் பற்றி
09:56
Everything has motionஇயக்கம்.
174
584175
3624
எல்லாவற்றிற்கும் இயக்கம் இருக்கிறது
09:59
The heartஇதயம் pumpsகுழாய்கள்.
175
587799
3351
இதயம் துடிக்கிறது
10:03
The bodyஉடல் heavesஎழும்பித்.
176
591150
4296
உடல் மேல்-கீழ் செல்கிறது
10:07
The mouthவாய் movesநகர்வுகள்.
177
595446
4714
வாய் அசைகிறது
10:12
We never stagnateதேக்க.
178
600160
4071
நாம் ஒருபொழுதும் தேங்கிக் கிடப்பதில்லை
10:16
Life triumphsவெல்லும் up and down.
179
604231
6824
வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் வரும்
10:23
KitraKitra CahanaCahana: For mostமிகவும் of us,
180
611055
2076
கித்ரா கஹானா: நம்மில் பலருக்கு
10:25
our musclesதசைகள் beginதொடங்கும் to twitchஓடும் and moveநடவடிக்கை
181
613131
2734
தசைகள் துடிக்க -இயங்கத் துவங்குகின்றன
10:27
long before we are consciousஉணர்வு,
182
615865
2508
நமக்கு நினைவு வருவதற்கு வெகு முன்பாக
10:30
but my fatherஅப்பா tellsசொல்கிறது me his privilegeசலுகை
183
618373
2917
ஆனால் தந்தை சொல்கிறார்
10:33
is livingவாழ்க்கை on the farஇதுவரை peripheryசுற்றுவட்டத்தில்
184
621290
2179
"அவ்வனுபவத்தின் எல்lலையில் வாழ்ந்தது
10:35
of the humanமனித experienceஅனுபவம்.
185
623469
3003
அவருடைய அதிர்ஷ்டம்"
10:38
Like an astronautவிண்வெளி வீரர் who seesகாண்கிறது a perspectiveமுன்னோக்கு
186
626472
2632
ஒரு விண்வெளி வீரன் காண்பது போல, நம்மில்
10:41
that very fewசில of us will ever get to shareபங்கு,
187
629104
3218
சிலருக்கே பகிர்ந்து கொள்ள முடிவது போல
10:44
he wondersஅதிசயங்கள் and watchesகைக்கடிகாரங்கள் as he takes
188
632322
3106
அவர் அதிசயிக்கிறார், மேலும் பார்க்கிறார்
10:47
his first breathsமூச்சை
189
635428
1877
அவருடைய முதல்மூச்சை
10:49
and dreamsகனவுகள் about crawlingஊர்ந்து back home.
190
637305
4039
தவழ்ந்து வீடு திரும்புவதாகக் கனவு காண்பதை
10:53
So beginsதொடங்குகிறது life at 57, he saysஎன்கிறார்.
191
641344
3779
57ல் வாழ்வின் தொடக்கம் என்கிறார்
10:57
A toddlerதவழும் has no attitudeஅணுகுமுறை in its beingஇருப்பது,
192
645123
3499
ஒரு சிசுவிற்கு தன்னைத் தெரியாது
11:00
but a man insistsவலியுறுத்துகிறது on his worldஉலக everyஒவ்வொரு day.
193
648622
5703
ஆயின் மனிதன் என்றும்
தனக்கு உலகம் தெரியும் என்கிறான்
11:06
Fewசில of us will ever have to faceமுகம் physicalஉடல் limitationsவரம்புகள்
194
654325
3645
நம்மில் சிலருக்கே உடல் செயலிழப்பு வரும்
11:09
to the degreeபட்டம் that my fatherஅப்பா has,
195
657970
2958
என் தந்தையின் அளவிற்கு மோசமாக .
11:12
but we will all have momentsதருணங்களை of paralysisபக்கவாதம்
196
660928
3151
ஆனால் நமக்கு வேறு விதமான செயலிழப்பு
11:16
in our livesஉயிர்களை.
197
664079
2361
நம் வாழ்க்கையில்
11:18
I know I frequentlyஅடிக்கடி confrontஎதிர்கொள்ள wallsசுவர்கள்
198
666440
3218
எனக்கு அடிக்கடி பிரச்சினைகள் எதிர்ப்படும்
11:21
that feel completelyமுற்றிலும் unscalableunscalable,
199
669658
3239
சில தீர்வு காண முடியாதவைகள்
11:24
but my fatherஅப்பா insistsவலியுறுத்துகிறது
200
672897
2260
ஆனால் என் தந்தை வலியுறுத்துகிறார்
11:27
that there are no deadஇறந்த endsமுனைகளிலும்.
201
675157
2873
முடிவடைந்த பாதைகளே இல்லையென்று
11:30
Insteadமாறாக, he invitesஅழைக்கிறார் me into his spaceவிண்வெளி of co-healingஇணை சிகிச்சைமுறை
202
678030
5210
கூட்டு சிகிச்சைக்காக
அவர் இடத்துக்கு அழைக்கிறார்
11:35
to give the very bestசிறந்த of myselfநானே, and for him
203
683240
3604
என்னுடைய சிறந்ததை அவருக்கு அளிக்க,
11:38
to give the very bestசிறந்த of himselfதன்னை to me.
204
686844
3430
மேலும்அவருடைய சிறந்ததை எனக்கு அளிக்க
11:42
Paralysisபக்கவாதம் was an openingதிறப்பு for him.
205
690274
3037
செயலிழப்பு அவருக்கு ஒரு திறப்பு
11:45
It was an opportunityவாய்ப்பு to emergeவெளிப்பட,
206
693311
2351
மேலெழும்ப ஒரு வாய்ப்பு
11:47
to rekindleநிரப்புகிறது life forceபடை,
207
695662
2194
உயிர் சக்தியை மீண்டும் தூண்ட.
11:49
to sitஉட்கார still long enoughபோதும் with himselfதன்னை
208
697856
2034
தன்னுடன் மட்டும் வெகு நேரம் இருக்க
11:51
so as to fallவிழும் in love with the fullமுழு continuumதொடர்ச்சி
209
699890
3310
அவ்வாறு முழுவதுமாக அன்புடன் தொடர்ந்து
11:55
of creationஉருவாக்கம்.
210
703200
2294
படைப்பு சக்தியுடன் ஒன்றிவிட
11:57
Todayஇன்று, my fatherஅப்பா is no longerநீண்ட lockedபூட்டிய in.
211
705494
3982
இன்று என் தந்தை நோய் சிறையில் இல்லை
12:01
He movesநகர்வுகள் his neckகழுத்து with easeஎளிதாக்க,
212
709476
3161
தன் கழுத்தை சுலபமாக அசைக்கிறார்
12:04
has had his feedingஉணவு pegபெக் removedஅகற்றப்பட்டது,
213
712637
2731
உணவு தரும் குழல் அகற்றப்பட்டு விட்டது
12:07
breathesமூச்சுவிடும் with his ownசொந்த lungsநுரையீரல்,
214
715368
2782
தன் நுரையீரல்களாலேயே மூச்சு விடுகிறார்
12:10
speaksபேசுகிறார் slowlyமெதுவாக with his ownசொந்த quietஅமைதியான voiceகுரல்,
215
718150
3484
தன் குரலிலேயே மெல்லப் பேசுகிறார்
12:13
and worksபடைப்புகள் everyஒவ்வொரு day
216
721634
2304
தினமும் பணியில் ஈடுபடுகிறார்.
12:15
to gainஆதாயம் more movementஇயக்கம் in his paralyzedபக்கவாதம் bodyஉடல்.
217
723938
5210
தன் பக்கவாத உடம்பின் இயக்கத்தை அதிகரிக்க
12:21
But the work will never be finishedமுடிக்கப்பட்ட.
218
729148
2351
ஆனால் பணி என்றும் தீராது.
12:23
As he saysஎன்கிறார், "I'm livingவாழ்க்கை in a brokenஉடைந்த worldஉலக,
219
731499
4713
அவர் சொல்வது போல " நான் குறைகளுள்ள
ஒரு உலகத்தில் வாழ்கிறேன்?"
12:28
and there is holyபுனித work to do."
220
736212
3031
புனிதப் பணிகள் நிறைய இருக்கின்றன,"
12:31
Thank you.
221
739243
2020
நன்றி
12:33
(Applauseகைதட்டல்)
222
741263
3857
(கை தட்டல்கள்)
Translated by Vijaya Sankar N
Reviewed by Rajagopal V

▲Back to top

ABOUT THE SPEAKER
Kitra Cahana - Vagabond photojournalist + conceptual artist
Kitra Cahana is a Canadian photographer who blurs the line between anthropologist and journalist.

Why you should listen

Kitra Cahana is a wanderer. The American-born photographer was raised in Canada and Sweden, with a father who worked as a rabbi and took his family along with him everywhere he traveled. Cahana's itinerant childhood is evident in her work, which has taken her to teenage "rainbow parties," Venezuelan spiritual rituals, Ukranian Ultra-Orthodox prayer sites, American boxcars and bus stops and many more places. The 2014 TED Fellow embeds herself in the societies she documents, playing the part of photojouralist as well as enthnographer.

More profile about the speaker
Kitra Cahana | Speaker | TED.com