ABOUT THE SPEAKER
Jinsop Lee - Multi-sense designer
Jinsop Lee is an industrial designer who believes that great design appeals to all five senses.

Why you should listen

A former professor of design, Jinsop Lee founded the firm Uncle Oswald Is My Hero, which produces clever iPod speakers from old telephone handsets. And we'll let him take it from here:

"My design background began when I was 5 years old. My mother cruelly refused to buy me a Star Wars X-wing fighter, so I built my own from Lego. Yes, I was the traumatized little boy in the corner of the playground holding the multi-coloured Lego X-wing fighter. However, this did teach me an important lesson: You don't have to follow the instructions that come with the box.

As an adult, I started my career as a suit-wearing design consultant, designing stuff and strategies for large companies. I then spent a mandatory two years in the Korean Army without killing anybody. Then I began teaching English, which eventually led to a job as an associate professor of industrial design. Being a professor means you're designing the most important thing of all: students and the type of designers they will later become.

"Now I am working on a series of short videos about industrial design. Each video follows a simple formula: the viewer must learn something new about design while laughing (or snickering) an average of two times per minute. It turns out the second criteria is much harder than the first."

More profile about the speaker
Jinsop Lee | Speaker | TED.com
TED2013

Jinsop Lee: Design for all 5 senses

Jinsop Lee: ஐம்புலங்களுக்கான வடிவமைப்பு

Filmed:
1,663,871 views

ஆம், நல்ல வடிவமைப்பு பார்க்க நலமாயிருக்கும்-- அது ஏன் உணர, முகர, கேட்க நலமாயிருக்கக்கூடாது? வடிவமைப்பாலர் ஜின்சாப் லீ(TED Talent Search Winner) அவருடைய 5 புலன்கள் (உணர்வுகள்) வடிவமைப்பு முறையை சில எடுத்துக்காட்டுகள் மற்றும் வரைபடங்களுடன் பகிர்கிறார். அவருடைய எதிர்பார்ப்பு: நீங்கள் சிறந்த பல-உணர்வு அனுபவங்களை கவனிக்க ஊக்குவிக்கவேண்டும் என்பதே.
- Multi-sense designer
Jinsop Lee is an industrial designer who believes that great design appeals to all five senses. Full bio

Double-click the English transcript below to play the video.

00:12
In an ageவயது of globalஉலக strifeசண்டை சச்சரவு and climateகாலநிலை changeமாற்றம்,
0
417
3227
உலக முரண்பாடு மற்றும் காலநிலை மாற்றம் நிறைந்த காலகட்டத்தில்,
00:15
I'm here to answerபதில் the all importantமுக்கியமான questionகேள்வி:
1
3644
3486
நான் ஒரு முக்கியமான கேள்விக்கு விடையளிக்க உள்ளேன்:
00:19
Why is sexசெக்ஸ் so damnரொம்பவும் good?
2
7130
3095
ஏன் பாலுறவு மிகவும் சுகமான உணர்வாக இருக்கிறது?
00:22
If you're laughingசிரித்து, you know what I mean.
3
10225
1651
நீங்கள் சிரிக்கிறீர்கள் என்றால், நான் என்ன சொல்லவருகிறேன் என்பது உங்களுக்கு தெரியும்.
00:23
Now, before we get to that answerபதில்,
4
11876
1862
இப்பொழுது, அதற்கான பதிலை பெறுவதற்கு முன்னால்,
00:25
let me tell you about Chrisகிறிஸ் Hosmerஹோஸ்மீர்.
5
13738
2544
நான் கிரிஸ் ஹாஸ்மெர் பற்றி சொல்ல விரும்பிகிறேன்.
00:28
Chrisகிறிஸ் is a great friendநண்பன் of mineஎன்னுடையது from my universityபல்கலைக்கழக daysநாட்களில்,
6
16282
2440
என்னுடைய கல்லூரி காலக்கட்டத்திலிருந்து கிறிஸ் நல்ல நண்பர்,
00:30
but secretlyஇரகசியமாக, I hateவெறுக்கிறேன் him.
7
18722
3115
ஆனால், மறைமுகமாக அவரை நான் வெறுக்கிறேன்.
00:33
Here'sஇங்கே why. Back in universityபல்கலைக்கழக, we had a quickவிரைவான projectதிட்டம்
8
21837
2920
அதற்கு காரணம் கல்லூரியில் ஒரு சமயம் , எங்களுக்கு ஒரு சிறிய திட்டப்பணி கொடுத்தார்கள்
00:36
to designவடிவமைப்பு some solar-poweredசூரிய சக்தியூட்டாத clocksகடிகாரங்கள்.
9
24757
1982
அது சூரிய ஆற்றல் கடிகாரங்கள் வடிவமைப்பது.
00:38
Here'sஇங்கே my clockகடிகாரம்.
10
26739
1554
இதோ என் கடிகாரம்.
00:40
It usesபயன்கள் something calledஎன்று the dwarfகுள்ள sunflowerசூரியகாந்தி,
11
28293
2477
இது, குள்ள சூரியகாந்தி என்ற ஒன்றை பயன்படுத்துகிறது,
00:42
whichஎந்த growsவளரும் to about 12 inchesஅங்குல in heightஉயரம்.
12
30770
2346
அது 12 அங்குலம் உயரம் வரை வளரும்.
00:45
Now, as you know, sunflowersமேலும்விரைவில்சூரியகாந்தி
13
33116
2066
இப்போது, நீங்கள் அறிந்தபடி, சூரியகாந்தி
00:47
trackபாதையில் the sunசூரியன் duringபோது the courseநிச்சயமாக of the day.
14
35182
2236
நாள் பொழுதில் சூரியனை பின்தொடரும்.
00:49
So in the morningகாலை, you see whichஎந்த directionதிசையில் the sunflowerசூரியகாந்தி is facingஎதிர்கொள்ளும்,
15
37418
3362
ஆக காலையில், சூரியகாந்தி எந்த திசையை எதிர்கொண்டிருக்கிறது என்று பார்க்கவும்,
00:52
and you markகுறி it on the blankவெற்று areaபகுதியில் in the baseஅடித்தளம்.
16
40780
3190
நீங்கள் அதை தளத்தில் உள்ள காலி இடத்தில குறிக்கவும்.
00:55
At noonமதிய, you markகுறி the changedமாற்றம் positionநிலையை of the sunflowerசூரியகாந்தி,
17
43970
2951
நண்பகலில், நீங்கள் சூரியகந்தியின் மாறிய நிலையை குறிக்கவும்,
00:58
and in the eveningசாயங்காலம் again, and that's your clockகடிகாரம்.
18
46921
3372
மீண்டும் மாலையில் நிலை மாற்றதை குறிக்கவும், இதோ உங்கள் கடிகாரம்.
01:02
Now, I know my clockகடிகாரம் doesn't tell you the exactசரியான time,
19
50293
2586
தற்போது, எனக்கு தெரியும் என்னுடைய கடிகாரம் சரியான நேரத்தை சொல்லாது என்று,
01:04
but it does give you a generalபொது ideaயோசனை usingபயன்படுத்தி a flowerமலர்.
20
52879
2728
ஆனால் அது ஒரு பூவை வைத்தே தோராயமான நேரத்தை கொடுக்கிறது
01:07
So, in my completelyமுற்றிலும் unbiasedபாரபட்சமற்ற, subjectiveஅகநிலை opinionகருத்து,
21
55607
3116
ஆக, எனது முற்றிலும் நடுநிலையான, ​​அகநிலை கருத்துப்படி,
01:10
it's brilliantபுத்திசாலித்தனமான.
22
58723
1719
இது அபார யோசனை !
01:12
Howeverஎனினும், here'sஇங்கே தான் Chris'கிறிஸ் clockகடிகாரம்.
23
60442
2826
ஆயினும், இதோ கிறிஸ்ஸின் கடிகாரம்.
01:15
It's fiveஐந்து magnifyingஉருப்பெருக்கி glassesகண்ணாடிகள் with a shotஷாட் glassகண்ணாடி underகீழ் eachஒவ்வொரு one.
24
63268
4051
இது ஐந்து உருப்பெருக்கி கண்ணாடிகள்,ஒவ்வொரு கண்ணாடியின் அடியிலும் ஒரு மது குவளை உள்ளது.
01:19
In eachஒவ்வொரு shotஷாட் glassகண்ணாடி is a differentவெவ்வேறு scentedவாசனை oilஎண்ணெய்.
25
67319
2921
ஒவ்வொரு மது குவளையிலும் வெவ்வேறு வாசனை எண்ணெய் உள்ளது.
01:22
In the morningகாலை, the sunlightசூரிய ஒளி will shineபிரகாசம் down
26
70240
1519
காலையில், சூரிய ஒளி
01:23
on the first magnifyingஉருப்பெருக்கி glassகண்ணாடி,
27
71759
1659
முதலாவது உருப்பெருக்கி கண்ணாடி மீது மின்னி
01:25
focusingமையமாக a beamகற்றை of lightஒளி on the shotஷாட் glassகண்ணாடி underneathஅடியில்.
28
73418
3030
ஒரு ஒளி கற்றைஅதன் கீழ் உள்ள மது குவளையின் மீது குவியும்
01:28
This will warmசூடான up the scentedவாசனை oilஎண்ணெய் insideஉள்ளே,
29
76448
2199
இது உள்ளே இருக்கும் வாசனை எண்ணெய்யை சூடேற்றும்,
01:30
and a particularகுறிப்பிட்ட smellவாசனை will be emittedஉமிழப்படும்.
30
78647
2584
அது ஒரு வித வாசனையை உமிழும்.
01:33
A coupleஜோடி of hoursமணி laterபின்னர், the sunசூரியன் will shineபிரகாசம்
31
81231
1811
சில மணி நேரம் கழித்து, சூரியன்
01:35
on the nextஅடுத்த magnifyingஉருப்பெருக்கி glassகண்ணாடி, and a differentவெவ்வேறு smellவாசனை will be emittedஉமிழப்படும்.
32
83042
3558
அடுத்த உருப்பெருக்கி கண்ணாடி மீது மின்னும், வேறு ஒரு வாசனை உமிழப்படும்
01:38
So duringபோது the courseநிச்சயமாக of the day, fiveஐந்து differentவெவ்வேறு smellsநறுமணம்
33
86600
2681
ஆக அந்த நாள் பொழுதில் ஐந்து வகையான வாசனைகள்
01:41
are dispersedகலைந்து throughoutமுழுவதும் that environmentசூழல்.
34
89281
2035
சுற்றுபுறத்தில் பரப்பபடுகிறது
01:43
Anyoneயாராவது livingவாழ்க்கை in that houseவீட்டில் can tell the time
35
91316
2740
அந்த வீட்டில் வாழும் யாராயினும் நேரத்தை
01:46
just by the smellவாசனை.
36
94056
2472
வாசனையை வைத்தே சொல்லலாம்.
01:48
You can see why I hateவெறுக்கிறேன் Chrisகிறிஸ்.
37
96528
2353
உங்களுக்கு புரியும் நான் கிறிஸ்ஸை ஏன் வெறுத்தேன் என்று .
01:50
I thought my ideaயோசனை was prettyஅழகான good,
38
98881
1362
நான் என் யோசனை சிறந்தது என்று நினைத்தேன்,
01:52
but his ideaயோசனை is geniusமேதை,
39
100243
2673
ஆனால் அவனது யோசனை தலைசிறந்தது,
01:54
and at the time, I knewதெரியும் his ideaயோசனை was better than mineஎன்னுடையது,
40
102916
2621
அந்த சமயத்தில் , அவனது யோசனை என்னுடையதை காட்டிலும் சிறந்தது என்று அறிந்திருந்தேன்,
01:57
but I just couldn'tமுடியவில்லை explainவிளக்க why.
41
105537
2822
ஆனால் அது ஏன் என்று என்னால் விவரிக்க முடியவில்லை.
02:00
One thing you have to know about me is I hateவெறுக்கிறேன் to loseஇழக்க.
42
108359
3530
ஒரு விஷயம் உங்களுக்கு தெரிய வேண்டும் நான் தோற்று போவதை விரும்பமாட்டேன்
02:03
This problem'sபிரச்சினை been buggingஒட்டுக்கேட்டலுக்கு உள்ளாக்கியது me for well over a decadeதசாப்தத்தில்.
43
111889
3862
இந்த பிரச்சனை பத்தாண்டுகளுக்கு மேலாக என்னை உறுத்திகொண்டிருக்கிறது
02:07
All right, let's get back to the questionகேள்வி of why sexசெக்ஸ் is so good.
44
115751
3360
அது இருக்கட்டும், ஏன் பாலுறவு சுகமான உணர்வாக இருக்கிறது என்கிற கேள்விக்கு வருவோம்.
02:11
Manyபல yearsஆண்டுகள் after the solarசூரிய poweredஇயங்கும் clocksகடிகாரங்கள் projectதிட்டம்,
45
119111
2861
சூரிய ஆற்றல் கடிகாரங்கள் வடிவமைப்பு திட்டம் முடிந்து பல வருடங்களுக்கு பின்,
02:13
a youngஇளம் ladyபெண் I knewதெரியும் suggestedபரிந்துரைத்தார் maybe sexசெக்ஸ் is so good
46
121972
3704
எனக்கு தெரிந்த ஒரு இளம்பெண், பாலுறவின் போது ஐம்புலன்களும் உற்சாகம் அடைவதால் தான்
02:17
because of the fiveஐந்து sensesபுலன்களின்.
47
125676
1940
என்னமோ அது மிகவும் நன்றாக இருக்கிறது என்று பரிந்துரைத்தாள்.
02:19
And when she said this, I had an epiphanyஎபிபானி.
48
127616
2809
அவள் இதை கூறும்பொழுது, எனக்கு ஒரு திடீர் யோசனை பிறந்தது.
02:22
So I decidedமுடிவு to evaluateமதிப்பீடு differentவெவ்வேறு experiencesஅனுபவங்களை I had in my life
49
130425
3731
ஆகையால் என் வாழ்க்கையின் பல அனுபவங்களை ஐம்புலன்களை
02:26
from the pointபுள்ளி of viewபார்வை of the fiveஐந்து sensesபுலன்களின்.
50
134156
2488
கொண்டு மதிப்பீடு செய்ய எண்ணினேன்.
02:28
To do this, I devisedசூழ்ச்சி something calledஎன்று the fiveஐந்து sensesபுலன்களின் graphவரைபடம்.
51
136644
3710
இதை செய்ய, ஐம்புலன்கள் வரைப்படம் ஒன்றை வடிவமைத்தேன்.
02:32
Alongவழியே the y-axisy-அச்சுகள்:, you have a scaleஅளவில் from zeroபூஜ்யம் to 10,
52
140354
3085
Y-ஆக்சிஸில், உங்களுக்கு, பூஜ்ஜியம் முதல் 10 வரை அளவு உள்ளது,
02:35
and alongசேர்ந்து the x-axisx-அச்சில், you have, of courseநிச்சயமாக, the fiveஐந்து sensesபுலன்களின்.
53
143439
3347
அதேபோல x-ஆக்சிஸில், உங்களுக்கு ஐம்புலன்கள் உள்ளது.
02:38
Anytimeஎந்த நேரத்திலும் I had a memorableமறக்க முடியாத experienceஅனுபவம் in my life,
54
146786
2584
எப்போதெல்லாம் மறக்க முடியாத அனுபவம் என் வாழ்க்கையில் நடக்கின்றதோ
02:41
I would recordசாதனை it on this graphவரைபடம் like a fiveஐந்து sensesபுலன்களின் diaryநாட்குறிப்பு.
55
149370
3995
அதை நான் இந்த வரைப்படத்தில் பதிவு செய்து விடுவேன்.இது ஒரு ஐம்புலன் நாட்குறிப்பு !
02:45
Here'sஇங்கே a quickவிரைவான videoகாணொளி to showநிகழ்ச்சி you how it worksபடைப்புகள்.
56
153365
3192
இது எப்படி வேலை செய்கிறது என்பதற்கு இதோ ஒரு சிறிய காணொளி காட்சி.
02:48
(Videoவீடியோ) JinsopJinsop Leeலீ: Hey, my name'sபெயர் தான் JinsopJinsop,
57
156557
2816
(காணொளி) ஜின்சாப் லீ: வணக்கம், என் பெயர் ஜின்சாப்,
02:51
and todayஇன்று, I'm going to showநிகழ்ச்சி you what ridingசவாரி motorbikesமோட்டார் சைக்கிள்கள்
58
159373
1761
இன்று உங்களுக்கு நான் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை எப்படி ஐம்புலன்களும் பார்வையிலிருந்து
02:53
is like from the pointபுள்ளி of viewபார்வை of the fiveஐந்து sensesபுலன்களின். Hey!
59
161134
4168
உணர்கின்றன என்று காண்பிக்க போகிறேன்.
02:57
Bikeபைக் designerவடிவமைப்பாளர்: This is [unclearதெளிவாக], customவிருப்பம் bikeபைக் designerவடிவமைப்பாளர்.
60
165302
3606
வாகன வடிவமைப்பாளர்: இது [தெளிவில்லாமல்], விருப்ப வாகன வடிவமைப்பாளர்.
03:00
(MotorcyleMotorcyle revvingrevving)
61
168908
5823
(மோட்டர் சைக்கிளை வேகப்படுத்துவது)
03:06
[Soundஒலி]
62
174731
3280
[சப்தம்]
03:27
[Touchதொடு]
63
195119
3968
[தொடுதல்]
03:36
[Sightபார்வை]
64
204750
2952
[பார்த்தல்]
03:47
[Smellவாசனை]
65
215686
2937
[முகர்தல்]
03:55
[Tasteசுவை]
66
223301
2352
[சுவைத்தல்]
04:01
JLJL: And that's how the fiveஐந்து sensesபுலன்களின் graphவரைபடம் worksபடைப்புகள்.
67
229037
2925
ஜின்சாப் லீ: இப்படித்தான் ஐம்புலன்கள் வரைப்படம் வேலைசெய்கிறது.
04:03
Now, for a periodகாலம் of threeமூன்று yearsஆண்டுகள், I gatheredகூடி dataதகவல்கள்,
68
231962
3349
தற்போது, மூன்று வருட காலமாக, நான் தரவுகளை சேகரித்தேன்,
04:07
not just me but alsoமேலும் some of my friendsநண்பர்கள்,
69
235311
2756
நான் மட்டுமல்ல, என்னுடைய சில நண்பர்களும்,
04:10
and I used to teachகற்று in universityபல்கலைக்கழக, so I forcedகட்டாயம் my --
70
238067
2499
நான் கல்லூரியில் பாடம் எடுக்கிறேன். ஆக என் மாணவர்களை
04:12
I mean, I askedகேட்டார் my studentsமாணவர்கள் to do this as well.
71
240566
2687
கட்டாயபடுத்தி-- அதாவது இதையும் செய்ய சொல்லினேன்.
04:15
So here are some other resultsமுடிவுகளை.
72
243253
2630
ஆக இதோ வேறு சில முடிவுகள்.
04:17
The first is for instantஉடனடி noodlesநூடுல்ஸ்.
73
245883
2237
முதலாவது உடனடி நூடுல்ஸ்ஸினுடையது.
04:20
Now obviouslyவெளிப்படையாக, tasteசுவை and smellவாசனை are quiteமிகவும் highஉயர்,
74
248120
3060
இப்போது தெளிவாக , சுவை மற்றும் மணம், மிக அதிகமாகவே உள்ளன,
04:23
but noticeஅறிவிப்பு soundஒலி is at threeமூன்று.
75
251180
4119
ஆனால் கவனியுங்கள் சப்தம் மூன்றில் உள்ளது.
04:27
Manyபல people told me a bigபெரிய partபகுதியாக
76
255299
1577
பல மனிதர்கள் என்னிடம் நூடுல்ஸ் சாப்பிடுவதில்
04:28
of the noodle-eatingநூடுல்-உணவு experienceஅனுபவம் is the slurpingslurping noiseசத்தம்.
77
256876
3021
உறியும் சப்தம் வருவதே பெரிய அனுபவமாக சொன்னார்கள்.
04:31
You know. (SlurpsSlurps)
78
259897
2382
உங்களுக்கு தெரியும். (உறிஞ்சு காட்டுதல்)
04:34
Needlessதேவையற்ற to say, I no longerநீண்ட dineஅருந்தவோ with these people.
79
262279
2819
சொல்லவேண்டிய அவசியமில்லை, இந்த மாதிரி மனிதர்களுடன் நான் உட்கார்ந்து சாப்பிடுவதில்லை.
04:37
Okay, nextஅடுத்த, clubbingஅசாதாரணம்.
80
265098
2337
சரி, அடுத்து, கிளப்களுக்கு செல்வது
04:39
Okay, here what I foundகண்டறியப்பட்டது interestingசுவாரஸ்யமான was
81
267435
3721
சரி, இங்கே சுவாரஸ்யமான விஷயம் என்று நான் கண்டறிந்தது என்னவெனில்
04:43
that tasteசுவை is at fourநான்கு, and manyநிறைய respondentsபதிலளிப்பவரின் told me
82
271156
4669
சுவை நான்கில் உள்ளது, பல பதிலளித்தவர்கள் என்னிடத்தில் கூறியது
04:47
it's because of the tasteசுவை of drinksபானங்கள்,
83
275825
1654
இதற்கு காரணம் மதுபானங்களின் சுவை,
04:49
but alsoமேலும், in some casesவழக்குகள், kissingமுத்தம் is a bigபெரிய partபகுதியாக of the clubbingஅசாதாரணம் experienceஅனுபவம்.
84
277479
4506
ஆயினும் சில பேருக்கு முத்தமிடுதல் கிளப்புக்கு செல்லும் அனுபவத்தில் ஒரு மிக பெரிய பகுதி ஆகும்.
04:53
These people I still do hangசெயலிழப்பு out with.
85
281985
2808
இந்த மக்களுடன் இன்றும் சுத்துகிறேன்.
04:56
All right, and smokingபுகைத்தல்.
86
284793
2344
இப்போது புகை பிடித்தல்.
04:59
Here I foundகண்டறியப்பட்டது touchதொட is at [sixஆறு], and one of the reasonsகாரணங்கள்
87
287137
5047
இங்கே நான் கண்டது, தொடுதல் ஆறில் உள்ளது. காரணம்,
05:04
is that smokersபுகைபிடிப்பவர்கள் told me the sensationஉணர்வு of holdingவைத்திருக்கும் a cigaretteசிகரெட்
88
292184
3356
புகைக்கிறவர்கள் ஒரு சிகரட்டை விரலில் பிடிக்கும் உணர்வை என்னிடம் கூறினார்கள்
05:07
and bringingகொண்டு it up to your lipsஉதடுகள் is a bigபெரிய partபகுதியாக of the smokingபுகைத்தல் experienceஅனுபவம்,
89
295540
3697
அதை இதழ்களின் அருகில் கொண்டு வருவது புகை பிடித்தல் அனுபவத்தின் ஒரு மிக பெரிய பகுதி ஆகும்,
05:11
whichஎந்த showsநிகழ்ச்சிகள், it's kindவகையான of scaryபயங்கரமான to think
90
299237
2679
சிகரட்டுகளை தயாரிப்பாளர்கள் எப்படி வடிவமைக்கிறார்கள்
05:13
how well cigarettesசிகரெட் are designedவடிவமைக்கப்பட்டுள்ளது by the manufacturersஉற்பத்தியாளர்கள்.
91
301916
3210
என்பதை இது காட்டுகிறது. இது நினைப்பதற்கே பயமாக இருக்கிறது.
05:17
Okay. Now, what would the perfectசரியான experienceஅனுபவம்
92
305126
3381
சரி. இப்போது, ஐம்புலன்கள் வரைபடத்தில்,
05:20
look like on the fiveஐந்து sensesபுலன்களின் graphவரைபடம்?
93
308507
2479
ஒரு பூரணமான அனுபவம் எதுவாக இருக்கும்?
05:22
It would, of courseநிச்சயமாக, be a horizontalகிடைமட்ட lineவரி alongசேர்ந்து the topமேல்.
94
310986
3521
மேலுள்ள படுக்கைக்கோடு(horizontal line) ஆக தான் இருக்க முடியும்.
05:26
Now you can see, not even as intenseதீவிர an experienceஅனுபவம்
95
314507
2580
இப்போது நீங்கள் பார்க்கலாம்.வண்டி ஓட்டுவது போல ஒரு உற்சாகமூட்டும்
05:29
as ridingசவாரி a motorbikeமோட்டார்பைக் comesவரும் closeநெருக்கமான.
96
317087
2233
அனுபவத்துக்கு கூட பூரணமான அனுபவம் வரவில்லை.
05:31
In factஉண்மையில், in the yearsஆண்டுகள் that I gatheredகூடி dataதகவல்கள்,
97
319320
2542
இத்தனை வருடங்கள் நான் சேகரித்த இந்த தகவல்களில்,
05:33
only one experienceஅனுபவம் cameவந்தது closeநெருக்கமான to beingஇருப்பது the perfectசரியான one.
98
321862
3238
ஒரே ஒரு அனுபவம் மட்டும் தான் பூரணமான அனுபவத்துக்கு மிகவும் அருகில் வந்தது
05:37
That is, of courseநிச்சயமாக, sexசெக்ஸ். Great sexசெக்ஸ்.
99
325100
3625
அது வேறொன்றுமில்லை பாலுறவு தான்.
05:40
Respondentsபதிலளிப்பவரின் said that great sexசெக்ஸ்
100
328725
1689
பதிலளித்தவர்கள் பாலுறவு தான்
05:42
hitsவெற்றி all of the fiveஐந்து sensesபுலன்களின் at an extremeதீவிர levelநிலை.
101
330414
3855
ஐம்புலன்களுக்கும் தீவிரமாக உணர்ச்சியை தூண்டுகிறது என்று கருதுகின்றனர்
05:46
Here I'll quoteமேற்கோள் one of my studentsமாணவர்கள் who said,
102
334269
1692
என்னுடைய மாணவர்களில் ஒருவன் கூறிய கூற்று:
05:47
"Sexசெக்ஸ் is so good, it's good even when it's badகெட்ட."
103
335961
4665
"பாலுறவு எவ்வளவு சுகமானது என்றால் , அது திருப்தியாக இல்லை என்றாலும் சுகமாகவே இருக்கும் ."
05:52
So the fiveஐந்து sensesபுலன்களின் theoryகோட்பாடு does help explainவிளக்க
104
340626
3313
ஆக இந்த ஐம்புலன்கள் தத்துவம் ஏன் பாலுறவு நன்றாக
05:55
why sexசெக்ஸ் is so good.
105
343939
2117
இருக்கிறது என்பதை விளக்க உதவுகிறது.
05:58
Now in the middleநடுத்தர of all this fiveஐந்து sensesபுலன்களின் work,
106
346056
2849
இப்போது இந்த ஐம்புலன்கள் தத்துவம் பற்றிய அனைத்து வேலைகளுக்கு இடையே
06:00
I suddenlyதிடீரென்று rememberedநினைவில் the solar-poweredசூரிய சக்தியூட்டாத clocksகடிகாரங்கள் projectதிட்டம்
107
348905
2809
திடீரென எனது வாலிபத்தின் சூரிய ஆற்றல் கடிகாரங்கள்
06:03
from my youthஇளைஞர்கள்.
108
351714
1077
வடிவமைப்பு திட்டம் நினைவிற்கு வந்தது
06:04
And I realizedஉணர்ந்து this theoryகோட்பாடு alsoமேலும் explainsவிளக்குகிறது why Chris'கிறிஸ் clockகடிகாரம்
109
352791
2992
மேலும் இந்த தத்துவத்தை கொண்டு ஏன் கிறிஸ்ஸினுடைய கடிகாரம்
06:07
is so much better than mineஎன்னுடையது.
110
355783
1881
என்னுடையதை விட சிறந்தது என்று உணர்கிறேன்.
06:09
You see, my clockகடிகாரம் only focusesகவனம் செலுத்துகிறது on sightபார்வை,
111
357664
3129
என்னுடைய கடிகாரம் பார்வையையும், கொஞ்சம்
06:12
and a little bitபிட் of touchதொட.
112
360793
2438
தொடுதலையும் தான் கவனத்தில் வைக்கிறது.
06:15
Here'sஇங்கே Chris'கிறிஸ் clockகடிகாரம்.
113
363231
1983
இதோ கிறிஸ்ஸினுடைய கடிகாரம்.
06:17
It's the first clockகடிகாரம் ever that usesபயன்கள் smellவாசனை to tell the time.
114
365214
4649
இது தான் வாசனையை வைத்து நேரத்தை சொல்லக்கூடிய முதல் கடிகாரம்.
06:21
In factஉண்மையில், in termsவிதிமுறை of the fiveஐந்து sensesபுலன்களின்,
115
369863
2066
ஐம்புலங்களின் அடிப்படையில்,
06:23
Chris'கிறிஸ் clockகடிகாரம் is a revolutionபுரட்சி.
116
371929
3013
கிறிஸ்ஸினுடைய கடிகாரம் ஒரு புரட்சிகரமானது.
06:26
And that's what this theoryகோட்பாடு taughtகற்று me about my fieldதுறையில்.
117
374942
2638
இந்த தத்துவம் எனக்கு இந்த துறையில் இதை தான் கற்றுக்கொடுத்தது.
06:29
You see, up tillவரை now, us designersவடிவமைப்பாளர்கள்,
118
377580
1899
இதுவரையில், வடிவமைப்பாளர்களான நாம்,
06:31
we'veநாங்க 've mainlyமுக்கியமாக focusedகவனம் on makingதயாரித்தல் things look very prettyஅழகான,
119
379479
3006
ஒரு பொருளை எப்படி அழகாக்கவேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்தினோம்,
06:34
and a little bitபிட் of touchதொட,
120
382485
1796
மற்றும் கொஞ்சம் அதை தொடும் பொழுது எவ்வாறு உணர வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தினோம்,
06:36
whichஎந்த meansவழிமுறையாக we'veநாங்க 've ignoredபுறக்கணிக்கப்படும் the other threeமூன்று sensesபுலன்களின்.
121
384281
3179
இதனால் நமக்கு தெரிவது, நாம் மற்ற மூன்று புலங்களையும் தவிர்த்துவிட்டோம்.
06:39
Chris'கிறிஸ் clockகடிகாரம் showsநிகழ்ச்சிகள் us that even raisingதிரட்டும் just one
122
387460
2470
கிறிஸ்ஸினுடைய கடிகாரம் ஒரு சிறந்த
06:41
of those other sensesபுலன்களின் can make for a brilliantபுத்திசாலித்தனமான productதயாரிப்பு.
123
389930
3400
தயாரிப்புக்கான ஒரு முன் உதாரணம்.
06:45
So what if we startedதொடங்கியது usingபயன்படுத்தி the fiveஐந்து sensesபுலன்களின் theoryகோட்பாடு
124
393330
4031
ஆதலால் இந்த ஐம்புலன்கள் தத்துவத்தை எல்லா வடிவமைப்பிற்க்கும்
06:49
in all of our designsவடிவமைப்புகளை?
125
397361
1235
பயன்படுத்த தொடங்கினால் என்ன?
06:50
Here'sஇங்கே threeமூன்று quickவிரைவான ideasகருத்துக்கள் I cameவந்தது up with.
126
398596
2725
இதோ எனக்கு விரைவாக தோன்றிய மூன்று வடிவமைப்புகள் .
06:53
This is an ironஇரும்பு, you know, for your clothesஆடைகள்,
127
401321
2603
இதோ நீங்கள் துணிக்கு பயன்படுத்தும் இஸ்திரி பெட்டி,
06:55
to whichஎந்த I addedசேர்க்கப்பட்டது a sprayingதெளித்தல் mechanismபொறிமுறையை,
128
403924
2769
அதில் ஒரு தெளித்தல் முறையை அறிமுகபடுத்தியுள்ளேன்,
06:58
so you fillநிரப்ப up the vialவயல் with your favoriteபிடித்த scentவாசனை,
129
406693
2551
ஆகையால் உங்களுக்கு பிடித்தமான வாசனை திரவத்தை குப்பியில் நிரப்பிகொள்ளுங்கள்,
07:01
and your clothesஆடைகள் will smellவாசனை nicerசுத்தமான, நல்ல,
130
409244
1868
ஆக உங்கள் துணி இனி நன்கு வாசனையளிக்கும்,
07:03
but hopefullyவட்டம் it should alsoமேலும் make
131
411112
1281
மேலும் அயர்ன் பண்ணுவது
07:04
the ironingஇஸ்திரி experienceஅனுபவம் more enjoyableஇன்பம்.
132
412393
2323
கொஞ்சம் சுவாரசியமான அனுபவமாக இருக்கும்.
07:06
We could call this "the perfumatorperfumator."
133
414716
3172
இதனை "the perfumator" என்றும் அழைக்கலாம்.
07:09
All right, nextஅடுத்த.
134
417888
1485
அது இருக்கட்டும். அடுத்து.
07:11
So I brushதூரிகை my teethபற்கள் twiceஇருமுறை a day,
135
419373
2043
நான் ஒரு நாளுக்கு இரு முறை பல் விலக்குகிறேன்,
07:13
and what if we had a toothbrushபல் துலக்கிய
136
421416
2406
இப்பொழுது நமது பல் துலக்கி (tooth brush)
07:15
that tastesசுவை like candyமிட்டாய்,
137
423822
1696
கற்கண்டு போல சுவையை கொடுத்தால்,
07:17
and when the tasteசுவை of candyமிட்டாய் ranஓடி out,
138
425518
2475
மற்றும் அந்த சுவை நீங்கினால்,
07:19
you'dநீ 'd know it's time to changeமாற்றம் your toothbrushபல் துலக்கிய?
139
427993
2960
உங்களுக்கு தெரியும் இது பல் துலக்கியை மாற்ற வேண்டிய நேரமென்று?
07:22
Finallyஇறுதியாக, I have a thing for the keysவிசைகள் on a fluteபுல்லாங்குழல் or a clarinetகிளாரிநெட்.
140
430953
4579
கடைசியாக, புல்லாங்குழல் அல்லது ஒரு க்ளேரினெட் இசை கருவியின் விசை மீது எனக்கு ஒரு வகையான ஈர்ப்பு
07:27
It's not just the way they look, but I love the way they feel
141
435532
3426
அது பார்பதற்கு மட்டும் அல்ல, அதை அழுத்தும்பொழுதும் வரும் உணர்வு
07:30
when you pressசெய்தியாளர் down on them.
142
438958
2230
எனக்கு பிடிக்கும்.
07:33
Now, I don't playவிளையாட the fluteபுல்லாங்குழல் or the clarinetகிளாரிநெட்,
143
441188
2140
ஆனால் நான் புல்லாங்குழலையோ அல்லது ஒரு க்ளேரினெட்டையோ வாசிப்பதில்லை
07:35
so I decidedமுடிவு to combineஇணைக்க these keysவிசைகள் with an instrumentகருவி I do playவிளையாட:
144
443328
4120
அதனால், நான் வாசிக்கும் கருவியுடன் இந்த விசைகளை இணைக்க முடிவெடுத்துள்ளேன்:
07:39
the televisionதொலைக்காட்சி remoteதொலை controlகட்டுப்பாடு.
145
447464
3211
தொலைக்காட்சி ரிமோட் கண்ட்ரோல்.
07:42
Now, when we look at these threeமூன்று ideasகருத்துக்கள் togetherஒன்றாக,
146
450675
3292
இப்பொழுது, இந்த மூன்று திட்டங்களையும் ஒன்றாக வைத்து பார்க்கும்பொழுது,
07:45
you'llஉங்களுக்கு noticeஅறிவிப்பு that the fiveஐந்து sensesபுலன்களின் theoryகோட்பாடு
147
453967
2920
நீங்கள் ஐம்புலங்கள் தத்துவத்தினால்
07:48
doesn't only changeமாற்றம் the way we use these productsபொருட்கள்
148
456887
3004
பொருட்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை மட்டும் அல்ல,
07:51
but alsoமேலும் the way they look.
149
459891
2819
அதனுடைய தோற்றமும் மாறும்
07:54
So in conclusionதீர்மானம், I've foundகண்டறியப்பட்டது the fiveஐந்து sensesபுலன்களின் theoryகோட்பாடு
150
462710
4052
ஆக முடிவாக இந்த ஐம்புலங்கள் தத்துவம்
07:58
to be a very usefulபயனுள்ள toolகருவி in evaluatingமதிப்பீடு
151
466762
2561
வாழ்க்கையின் வெவ்வேறு அனுபவத்தில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது
08:01
differentவெவ்வேறு experiencesஅனுபவங்களை in my life,
152
469323
1480
என்பதை நான் கண்டறிந்துள்ளேன்,
08:02
and then takingஎடுத்து those bestசிறந்த experiencesஅனுபவங்களை
153
470803
3064
மற்றும் அந்த சிறந்த அனுபவங்களை
08:05
and hopefullyவட்டம் incorporatingசேர்த்துக்கொள்வதன் them into my designsவடிவமைப்புகளை.
154
473867
2648
என்னுடைய வடிவமைப்போடு இணைக்கவுள்ளேன்.
08:08
Now, I realizeஉணர the fiveஐந்து sensesபுலன்களின் isn't the only thing
155
476515
3917
இப்பொழுது நான் உணர்கிறேன், ஐம்புலன்கள் மாத்திரம்
08:12
that makesஉண்மையில் அது life interestingசுவாரஸ்யமான.
156
480432
1918
நம் வாழ்வை இனிமையாக்குவதில்லை
08:14
There's alsoமேலும் the sixஆறு emotionsஉணர்வுகளை
157
482350
2219
ஆறு உணர்வுகள் மற்றும்
08:16
and that elusiveமழுப்பலாக x-factorநிகழ்ச்சி.
158
484569
3564
X-காரணிகளும் இருக்கிறது.
08:20
Maybe that could be the topicதலைப்பு of my nextஅடுத்த talk.
159
488133
3750
ஒருவேளை அது என் அடுத்த பேச்சு தலைப்பாக இருக்கலாம்.
08:23
Untilவரை then, please have funவேடிக்கை
160
491883
2409
அதுவரையில், உங்கள் வாழ்க்கையிலும்,
08:26
usingபயன்படுத்தி the fiveஐந்து sensesபுலன்களின் in your ownசொந்த livesஉயிர்களை
161
494292
2399
உங்கள் வடிவமைப்புகளிலும் ஐம்புலங்கள் தத்துவம் பயன்படுத்தி
08:28
and your ownசொந்த designsவடிவமைப்புகளை.
162
496691
1720
சந்தோஷமாக இருங்கள்
08:30
Oh, one last thing before I leaveவிட்டு.
163
498411
2785
ஒ, நான் விடைபெறுவதற்கு முன் ஒரு கடைசி தகவல்.
08:33
Here'sஇங்கே the experienceஅனுபவம் you all had while listeningகேட்டு
164
501196
2215
இது உங்கள் எல்லோர்ருக்கும் TED பேச்சுக்களை
08:35
to the TEDடெட் Talksபேச்சு.
165
503411
944
கவனிக்கும் போது ஏற்படும் அனுபவம்.
08:36
Howeverஎனினும், it would be better if we could boostபூஸ்ட் up
166
504355
2512
மேலும் சுவைத்தல் மற்றும் முகர்தல் புலங்களையும் மேம்படுத்தினால்
08:38
a coupleஜோடி of the other sensesபுலன்களின் like smellவாசனை and tasteசுவை.
167
506867
3864
இன்னும் நலமாயிருக்கும்.
08:42
And the bestசிறந்த way to do that is with
168
510731
3052
இதனை இலவச மிட்டாயை
08:45
freeஇலவச candyமிட்டாய்.
169
513783
1653
கொண்டுதான் செய்யமுடியும்.
08:47
You guys readyதயாராக?
170
515436
1743
நீங்கள் அனைவரும் தயாரா?
08:49
All right.
171
517179
1728
இருக்கட்டும்.
08:52
(Applauseகைதட்டல்)
172
520504
5799
(கரகோஷம்)
Translated by Vijaya Sankar N
Reviewed by Karthikeyan Rajagopal

▲Back to top

ABOUT THE SPEAKER
Jinsop Lee - Multi-sense designer
Jinsop Lee is an industrial designer who believes that great design appeals to all five senses.

Why you should listen

A former professor of design, Jinsop Lee founded the firm Uncle Oswald Is My Hero, which produces clever iPod speakers from old telephone handsets. And we'll let him take it from here:

"My design background began when I was 5 years old. My mother cruelly refused to buy me a Star Wars X-wing fighter, so I built my own from Lego. Yes, I was the traumatized little boy in the corner of the playground holding the multi-coloured Lego X-wing fighter. However, this did teach me an important lesson: You don't have to follow the instructions that come with the box.

As an adult, I started my career as a suit-wearing design consultant, designing stuff and strategies for large companies. I then spent a mandatory two years in the Korean Army without killing anybody. Then I began teaching English, which eventually led to a job as an associate professor of industrial design. Being a professor means you're designing the most important thing of all: students and the type of designers they will later become.

"Now I am working on a series of short videos about industrial design. Each video follows a simple formula: the viewer must learn something new about design while laughing (or snickering) an average of two times per minute. It turns out the second criteria is much harder than the first."

More profile about the speaker
Jinsop Lee | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee