ABOUT THE SPEAKER
Chip Kidd - Graphic designer
Chip Kidd's book jacket designs spawned a revolution in the art of American book packaging.

Why you should listen

You know a Chip Kidd book when you see it -- precisely because it's unexpected, non-formulaic, and perfectly right for the text within. As a graphic designer for Alfred A. Knopf since 1986, Kidd has designed shelves full of books, including classics you can picture in a snap: Jurassic Park, Naked by David Sedaris, All the Pretty Horses … His monograph, Chip Kidd: Book One, contains work spanning two decades. As editor and art director for Pantheon Graphic novels, Kidd has commissioned work from cartoonists including Chris Ware, Art Spiegelman, Dan Clowes and Art Spiegelman. He's a novelist as well, author of The Cheese Monkeys and The Learners.

Chip received the Cooper-Hewitt’s National Design Award for Communication in 2007, the International Center of Photography’s Infinity Award for Design in 1997 and the AIGA Medal in 2014.

Kidd is the author of the TED Book, Judge This.

More profile about the speaker
Chip Kidd | Speaker | TED.com
TED2012

Chip Kidd: Designing books is no laughing matter. OK, it is.

சிப் கிட்: புத்தக வடிவமைப்பு நகைச்சுவைக்குரிய விஷயம் அல்ல. சரி. அது அப்படிதான்.

Filmed:
2,475,812 views

சிப் கிட் புத்தகங்களை அவற்றின் அட்டைகளை வைத்து மதிப்பிடுவதில்லை. அவர் புத்தகத்தின் பொருள் உள்ளடங்கிய நகைச்சுவை ததும்பும் அட்டைகளை வடிவமைக்கிறார். TED2012-ன் நகைச்சுவையான தனது உரையின் மூலமாக நூலட்டை வடிவமைப்புக் கலையையும் அதன் ஆழமான சிந்தனையையும் விளக்குகிறார். (சி பிர்ல்மன் மற்றும் டேவிட் ராக்வெல் ஆகியோரால் நெறியாளப்பட்ட TED2012 வடிவமைப்புக் கூட்டத்தொடரிலிருந்து.)
- Graphic designer
Chip Kidd's book jacket designs spawned a revolution in the art of American book packaging. Full bio

Double-click the English transcript below to play the video.

00:21
Hiஹாய்.
0
6000
2000
வணக்கம்.
00:23
(Laughterசிரிப்பு)
1
8000
2000
(சிரிப்பொலி)
00:25
I did that for two reasonsகாரணங்கள்.
2
10000
3000
நான் இதை இரு காரணங்களுக்காக செய்தேன்.
00:28
First of all, I wanted to give you
3
13000
3000
முதல் காரணம் நான் உங்களுக்கு நல்ல ஒரு
00:31
a good visualகாட்சி first impressionஉணர்வை.
4
16000
3000
அபிப்ராயத்தை கொடுக்க வேண்டும் என்பது.
00:34
But the mainமுக்கிய reasonகாரணம் I did it is that
5
19000
3000
இரண்டாவது முக்கிய காரணம்,
00:37
that's what happensநடக்கும் to me when I'm forcedகட்டாயம் to wearஅணிய
6
22000
3000
வெறுக்கத்தக்க இந்த லேடி காஃகா ஒலிப்பெருக்கியை
00:40
a Ladyபெண் Gagaகாகா skankyskanky micமைக்கை.
7
25000
3000
அணிந்திருப்பதால் நான் அவ்வாறு செய்ய வற்புறுத்தப்பட்டேன்.
00:43
(Laughterசிரிப்பு)
8
28000
3000
(சிரிப்பொலி)
00:46
I'm used to a stationaryநிலையான micமைக்கை.
9
31000
4000
நான் ஒரே இடத்தில் நிற்கும் ஒலிவாங்கியில் பேசிப் பழகியவன்.
00:50
It's the sensibleவிவேகமான shoeஷூ of publicபொது addressமுகவரி.
10
35000
3000
அதுவே பொது மேடைகளில் பேசுவதற்கு ஏற்றது.
00:53
(Laughterசிரிப்பு)
11
38000
6000
(சிரிப்பொலி)
00:59
But you clampகிளாம்ப் this thing on my headதலை, and something happensநடக்கும்.
12
44000
3000
இம்மாதிரியான ஒலிவாங்கியை என் தலையில் பொருத்தினால்
01:02
I just becomeஆக skankyskanky.
13
47000
3000
(நடனமாடுகிறார்) நான் வெறுக்கத்தக்கவனாகின்றேன்.
01:05
(Laughterசிரிப்பு) So I'm sorry about that.
14
50000
4000
(சிரிப்பொலி) மன்னிக்க வேண்டுகிறேன்.
01:09
And I'm alreadyஏற்கனவே off-messageஇனிய செய்தி.
15
54000
3000
என் உரையிலிருந்து நான் விலகிச்செல்கிறேன்.
01:12
(Laughterசிரிப்பு)
16
57000
3000
(சிரிப்பொலி)
01:15
Ladiesபெண்கள் and gentlemenதாய்மார்களே,
17
60000
3000
நங்கயரே, நன்மகன்களே
01:18
I have devotedஅர்ப்பணிப்புடன் the pastகடந்த 25 yearsஆண்டுகள் of my life
18
63000
4000
என் வாழ்க்கையின் 25 வருடங்களை
01:22
to designingவடிவமைத்தல் booksபுத்தகங்கள்.
19
67000
2000
புத்தக வடிவமைப்பிலேயே செலவிட்டுருக்கிறேன்.
01:24
("Yes, BOOKSபுத்தகங்கள். You know, the boundபிணைப்பு volumesதொகுதிகளை with inkமை on paperகாகித.
20
69000
2000
ஆமாம், புத்தகங்கள் தான். மையிட்ட காகிதங்களை உள்ளடக்கிய தொகுப்பு.
01:26
You cannotமுடியாது turnமுறை them off with a switchசுவிட்ச்.
21
71000
2000
அதனை மின்விசை கொண்டு இயக்க இயலாது என்று
01:28
Tell your kidsகுழந்தைகள்.")
22
73000
2000
உங்கள் பிள்ளைகளிடம் சொல்லுங்கள்.
01:30
It all sortவகையான of startedதொடங்கியது as a benignதீங்கற்ற mistakeதவறு,
23
75000
4000
இவை அனைத்தும் பெனிசிலினைக் கண்டுபிடித்ததைப் போல
01:34
like penicillinபெனிசிலின். (Laughterசிரிப்பு)
24
79000
3000
ஒரு நல்ல தவறினால் உருவானதே. (சிரிப்பொலி)
01:37
What I really wanted
25
82000
3000
உண்மையில் என் விருப்பம்
01:40
was to be a graphicசித்திரம் designerவடிவமைப்பாளர்
26
85000
2000
வரைபட வடிவமைப்பாளராக
01:42
at one of the bigபெரிய designவடிவமைப்பு firmsநிறுவனங்கள் in Newபுது Yorkயோர்க் Cityநகரம்.
27
87000
2000
நியூயார்க்கில் உள்ள பெரிய வடிவமைப்பு நிறுவனமொன்றில் பணிபுரிவதே.
01:44
But uponமீது arrivalவருகையை there,
28
89000
3000
அதற்காக நான் இலையுதிர் காலம்
01:47
in the fallவிழும் of 1986, and doing a lot of interviewsநேர்முக,
29
92000
4000
1986-ல் அங்கு வந்ததிலிருந்து பல நேர்முகத் தேர்வுகளை சந்தித்தேன்.
01:51
I foundகண்டறியப்பட்டது that the only thing I was offeredவழங்கப்படும்
30
96000
3000
இறுதியில் எனக்கு கிடைத்த வேலை என்னவோ
01:54
was to be Assistantஉதவி to the Artகலை Directorஇயக்குநர் at Alfredஅல்பிரட் A. KnopfKnopf,
31
99000
3000
ஆல்பர்ட் கேனாப் என்ற கலை இயக்குனரிடம் உதவியாளராகப் பணி புரிவதே.
01:57
a bookபுத்தகம் publisherபதிப்பகத்தார்.
32
102000
2000
அவர் ஒரு புத்தகப் பதிப்பாளர்.
01:59
Now I was stupidமுட்டாள்,
33
104000
3000
நான் ஒரு முட்டாளாக இருந்தேன்.
02:02
but not so stupidமுட்டாள் that I turnedதிரும்பி it down.
34
107000
3000
இந்த வேலை வேண்டாம் எனக்கூறும் அளவுக்கு மிக முட்டாளாக இல்லை.
02:05
I had absolutelyமுற்றிலும் no ideaயோசனை
35
110000
3000
நான் நினைக்கவில்லை
02:08
what I was about to becomeஆக partபகுதியாக of,
36
113000
2000
இவ்விதமான அரிய வாய்ப்பு கிடைக்குமென்று.
02:10
and I was incrediblyநம்பமுடியாத luckyஅதிர்ஷ்டம்.
37
115000
2000
நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.
02:12
Soonவிரைவில், it had occurredஏற்பட்டது to me what my jobவேலை was.
38
117000
4000
விரைவில் என் வேலை என்னவென்று எனக்குப் புரிந்தது.
02:16
My jobவேலை was to askகேட்க this questionகேள்வி:
39
121000
3000
என் வேலை இந்தக் கேள்வியைக் கேட்பதே:
02:19
"What do the storiesகதைகள் look like?"
40
124000
1000
இந்தக் கதைகள் எப்படிப் பட்டவை?
02:20
Because that is what KnopfKnopf is.
41
125000
3000
ஏனெனில் கேனாப் அதைதான் செய்கிறது.
02:23
It is the storyகதை factoryதொழிற்சாலை, one of the very bestசிறந்த in the worldஉலக.
42
128000
3000
அது உலகின் மிகச் சிறந்த கதைத் தொழிற்சாலை.
02:26
We bringகொண்டு storiesகதைகள் to the publicபொது.
43
131000
3000
நாங்கள் கதைகளை பொது மக்களுக்கு கொண்டு வருகிறோம்.
02:29
The storiesகதைகள் can be anything,
44
134000
3000
கதைகள் எதைப் பற்றியதாகவும் இருக்கலாம்,
02:32
and some of them are actuallyஉண்மையில் trueஉண்மை.
45
137000
2000
அவற்றில் சில உண்மைக் கதைகள்.
02:34
But they all have one thing in commonபொதுவான:
46
139000
5000
ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது:
02:39
They all need to look like something.
47
144000
3000
அவை அனைத்திற்கும் ஒன்று தேவைப்பட்டது.
02:42
They all need a faceமுகம்.
48
147000
3000
அவை அனைத்திற்கும் தேவை முகம்.
02:45
Why? To give you a first impressionஉணர்வை
49
150000
4000
ஏன்? நீங்கள் எதனுள்ளே மூழ்கப் போகிறீர்களோ
02:49
of what you are about to get into.
50
154000
3000
அதைப்பற்றிய நல்ல அபிப்ராயத்தை கொடுப்பதற்கே.
02:52
A bookபுத்தகம் designerவடிவமைப்பாளர் givesகொடுக்கிறது formவடிவம் to contentஉள்ளடக்கம்,
51
157000
4000
புத்தக வடிவமைப்பாளர் அதன் உள்ளடக்கத்திற்கு
02:56
but alsoமேலும்
52
161000
2000
ஒரு உரு கொடுக்கிறார். மேலும் அவை இரண்டையும்
02:58
managesநிர்வகிக்கிறது. a very carefulகவனமாக balanceசமநிலை betweenஇடையே the two.
53
163000
3000
கவனமாக சமன்படுத்துகிறார்.
03:01
Now, the first day
54
166000
2000
முதல் நாள் பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில்
03:03
of my graphicசித்திரம் designவடிவமைப்பு trainingபயிற்சி at Pennபெண் Stateமாநில Universityபல்கலைக்கழகம்,
55
168000
3000
என் வரைபட பயிற்சியின் போது
03:06
the teacherஆசிரியர், LannyLanny SommeseSommese, cameவந்தது into the roomஅறை
56
171000
3000
லேன்னி சோம்மஸ் எனும் ஆசிரியர் எங்கள் அறைக்கு வந்து
03:09
and he drewட்ரூ a pictureபடம் of an appleஆப்பிள் on the blackboardகரும்பலகை,
57
174000
3000
கரும்பலகையில் ஒரு ஆப்பிள் படத்தை வரைந்தார்.
03:12
and wroteஎழுதினார் the wordசொல் "Appleஆப்பிள்" underneathஅடியில்,
58
177000
2000
ஆப்பிள் என்று அதன் கீழே எழுதினார்.
03:14
and he said, "OK. Lessonபாடம் one. Listen up."
59
179000
3000
எங்களிடம் "சரி. பாடம் ஒன்று. கவனியுங்கள் என்றார்."
03:17
And he coveredமூடப்பட்ட up the pictureபடம் and he said,
60
182000
3000
அவர் படத்தை மட்டும் கையால் மறைத்துக் கொண்டு கூறினார்,
03:20
"You eitherஒன்று say this," and then he coveredமூடப்பட்ட up the wordசொல்,
61
185000
3000
"ஒன்று நீங்கள் இதை மட்டும் கூறுங்கள்". என்றார். பின்பு வார்த்தையை மறைத்து விட்டு
03:23
"or you showநிகழ்ச்சி this.
62
188000
3000
"இல்லையேல் இதை மட்டும் காண்பியுங்கள்" என்றார்.
03:26
But you don't do this."
63
191000
3000
ஆனால் இரண்டையும் காட்டாதீர்கள் என்றார்.
03:29
Because this is treatingசிகிச்சை your audienceபார்வையாளர்களை like a moronமூடனையா.
64
194000
5000
அது வாசகர்களை முட்டாளாக பார்ப்பதற்கு சமம்.
03:34
(Laughterசிரிப்பு)
65
199000
3000
(சிரிப்பொலி)
03:37
And they deserveதகுதி better.
66
202000
3000
அவர்கள் இதைக்காட்டிலும் தகுதி உடையவர்கள்.
03:40
And loஅந்தோ and beholdஇதோ, soonவிரைவில் enoughபோதும்,
67
205000
2000
கவனியுங்கள். விரைவில்,
03:42
I was ableமுடியும் to put this theoryகோட்பாடு to the testசோதனை
68
207000
3000
இந்தத் தத்துவத்தை
03:45
on two booksபுத்தகங்கள் that I was workingவேலை on for KnopfKnopf.
69
210000
4000
கேனாப்பின் இரண்டு புத்தகங்களில் சோதிக்க எண்ணினேன்.
03:49
The first was KatharineKatharine Hepburn'sஹெப்பர்ன் memoirsநினைவுக்,
70
214000
4000
முதல் புத்தகம் கேத்ரீன் ஹெப்பர்ன்ஸ்-ன் நினைவுகள்.
03:53
and the secondஇரண்டாவது was a biographyவாழ்க்கை வரலாறு of Marleneகூட்டாளி, கிரேட்டா DietrichDietrich.
71
218000
3000
இரண்டாவது புத்தகம் மார்லினா டீட்ரிக்-கின் வாழ்க்கை வரலாறு.
03:56
Now the Hepburnஹெப்பர்ன் bookபுத்தகம்
72
221000
3000
ஹெப்பர்ன்ஸ்-ன் புத்தகம்
03:59
was writtenஎழுதப்பட்ட in a very conversationalஉரையாடல் styleபாணி,
73
224000
3000
உரையாடல் வடிவில் எழுதப்பட்டதாகும்.
04:02
it was like she was sittingஉட்கார்ந்து acrossமுழுவதும் a tableமேசை tellingசொல்லி it all to you.
74
227000
3000
அது மேசையின் ஒரு புறம் அவர் அமர்ந்து கொண்டு உங்களுக்கு கதை சொல்வதைப் போலிருக்கும்.
04:05
The DietrichDietrich bookபுத்தகம் was an observationகவனிப்பு
75
230000
3000
டீட்ரிக்-கின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம்
04:08
by her daughterமகள்; it was a biographyவாழ்க்கை வரலாறு.
76
233000
2000
அவர் மகளால் சித்தரிக்கப்பட்டது.
04:10
So the Hepburnஹெப்பர்ன் storyகதை is wordsவார்த்தைகள்
77
235000
3000
ஹெப்பர்ன்ஸ்-ன் புத்தகம் வார்த்தைகளாலும்
04:13
and the DietrichDietrich storyகதை is picturesபடங்கள், and so we did this.
78
238000
4000
டீட்ரிக்-கின் புத்தகம் புகைப்படங்களாலும் ஆனது. ஆகையால்,
04:17
So there you are.
79
242000
3000
நாங்கள் இவ்வாறு செய்தோம்.
04:20
Pureதூய contentஉள்ளடக்கம் and pureதூய formவடிவம், sideபக்க by sideபக்க.
80
245000
3000
முழுமையான பொருள் மற்றும் முழுமையான வடிவம். பக்கம் பக்கமாக.
04:23
No fightingசண்டை, ladiesபெண்கள்.
81
248000
3000
எந்த சச்சரவும் வேண்டாம் மங்கையரே.
04:26
("What's a Jurassicஜுராசிக் Parkபூங்கா?")
82
251000
2000
ஜுராசிக் பார்க் என்றால் என்ன?
04:28
Now, what is the storyகதை here?
83
253000
3000
இங்கு அதன் கதை என்ன?
04:31
Someoneயாரோ
84
256000
3000
யாரோ ஒருவர்
04:34
is re-engineeringமறு dinosaursடைனோசர்கள்
85
259000
3000
டயனோசரை திரும்பக் கொண்டுவர
04:37
by extractingபிரித்தெடுக்கும் theirதங்கள் DNADNA
86
262000
3000
அதன் மரபணுக்களை
04:40
from prehistoricவரலாற்றுக்கு முற்பட்ட amberஅம்பர்.
87
265000
3000
தொல் பழங்காலத்து அம்பர் கல்லிலிருந்து எடுக்க விழைகிறார்.
04:43
Geniusமேதை!
88
268000
3000
மேதை!
04:46
(Laughterசிரிப்பு)
89
271000
4000
(சிரிப்பொலி)
04:50
Now, luckilyஅதிர்ஷ்டவசமாக for me,
90
275000
3000
நான் அதிர்ஷ்டசாலி.
04:53
I liveவாழ and work in Newபுது Yorkயோர்க் Cityநகரம்,
91
278000
2000
நான் தங்கி வேலை பார்க்கும் இடம் நியூயார்க் என்பதால்
04:55
where there are plentyநிறைய of dinosaursடைனோசர்கள்.
92
280000
2000
அங்கு நிறைய டயனோசரைப் பார்க்க இயலும்.
04:57
(Laughterசிரிப்பு)
93
282000
3000
(சிரிப்பொலி)
05:00
So,
94
285000
4000
ஆகையால்,
05:04
I wentசென்றார் to the Museumஅருங்காட்சியகம் of Naturalஇயற்கை Historyவரலாறு,
95
289000
2000
அங்குள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்குச் சென்றேன்.
05:06
and I checkedசரிபார்க்கப்பட out the bonesஎலும்புகள், and I wentசென்றார் to the giftபரிசு shopகடை,
96
291000
4000
அவைகளின் எலும்புகளைக் கவனித்தேன். பின்பு பரிசுப்பொருள் கடைக்குச் சென்று
05:10
and I boughtவாங்கி a bookபுத்தகம்.
97
295000
1000
ஒரு புத்தகத்தை வாங்கினேன்.
05:11
And I was particularlyகுறிப்பாக takenஎடுத்து with this pageபக்கம் of the bookபுத்தகம்,
98
296000
4000
அதில் குறிப்பாக இந்த பக்கத்தை எடுத்துப் பார்த்தேன்.
05:15
and more specificallyகுறிப்பாக the lowerகுறைந்த right-handவலது கை cornerமூலையில்.
99
300000
4000
அதிலும் குறிப்பாக வலப்பக்க கீழ் மூலையைக் கவனித்தேன்.
05:19
Now I tookஎடுத்து this diagramவரைபடம்,
100
304000
3000
இந்தப் படத்தை எடுத்து
05:22
and I put it in a PhotostatPhotostat machineஇயந்திரம்,
101
307000
4000
நிழற்படவுரு கருவியில் பதிவு எடுத்தேன்.
05:26
(Laughterசிரிப்பு)
102
311000
6000
(சிரிப்பொலி)
05:32
and I tookஎடுத்து a pieceதுண்டு of tracingதடமறிவதாக paperகாகித,
103
317000
3000
பின்பு பிரதி எடுக்கும் காகிதத்தை எடுத்து
05:35
and I tapedபதிவு it over the PhotostatPhotostat
104
320000
4000
அதை நேர்படியுருவம் மீது அசையாமல் வைத்து
05:39
with a pieceதுண்டு of Scotchஸ்காட்ச் tapeநாடா -- stop me if I'm going too fastவேகமாக --
105
324000
3000
நாற்புறமும் பசை நாடாவை ஒட்டி - நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்
05:42
(Laughterசிரிப்பு) --
106
327000
7000
(சிரிப்பொலி)
05:49
and then I tookஎடுத்து a RapidographRapidograph penபேனா --
107
334000
3000
பிறகு ஒரு தொழில்நுட்பம் மிக்க எழுதுகோலைக் கொண்டு --
05:52
explainவிளக்க it to the youngstersஇளைஞர்கள் --
108
337000
3000
பிள்ளைகளிடம் இதைக் விளக்கிக் கூறினால் ---
05:55
(Laughterசிரிப்பு)
109
340000
3000
(சிரிப்பொலி)
05:58
and I just startedதொடங்கியது to reconstituteதிருத்தியமைக்க the dinosaurடைனோசர்.
110
343000
4000
நான் அந்த டயனோசரை நிர்மாணித்துக் கொண்டிருந்தேன்.
06:02
I had no ideaயோசனை what I was doing,
111
347000
3000
நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை.
06:05
I had no ideaயோசனை where I was going,
112
350000
2000
நான் எங்கு செல்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை.
06:07
but at some pointபுள்ளி, I stoppedநிறுத்தி --
113
352000
2000
ஒரு கட்டத்தில் நான் இதை நிறுத்திவிட்டேன்.
06:09
when to keep going would seemதெரியவில்லை like I was going too farஇதுவரை.
114
354000
4000
இதற்கு மேலே இதைத் தொடர்வது என்னை வேறு பாதையில் இட்டுச் செல்லும் என்பதால்.
06:13
And what I endedமுடிந்தது up with was a graphicசித்திரம் representationபிரதிநிதித்துவம்
115
358000
4000
இறுதியில் அதன் வரைபட உருவமைப்பைக் கொண்டுவந்தேன்.
06:17
of us seeingபார்த்து this animalகால்நடை comingவரும் into beingஇருப்பது.
116
362000
4000
நீங்கள் பார்க்கும் இவ்வரைபடமே அது.
06:21
We're in the middleநடுத்தர of the processசெயல்முறை.
117
366000
2000
நாங்கள் இந்த நடைமுறையை செயல்படுத்திக் கொண்டிருந்தோம்.
06:23
And then I just threwஎறிந்தனர் some typographyஅச்சுக்கலை on it.
118
368000
3000
அதன் பிறகு அதில் எழுத்துக்கலையையும் சேர்த்தேன்.
06:26
Very basicஅடிப்படை stuffபொருட்களை,
119
371000
2000
மிகவும் அடிப்படையான குறியீடுகள் தான்.
06:28
slightlyசற்று suggestiveதூண்டும் of publicபொது parkபூங்கா signageவிளம்பரம்.
120
373000
3000
குறிப்பாக தெரிவிக்கின்ற குறியீடுகளைப் போன்றவை.
06:31
(Laughterசிரிப்பு)
121
376000
6000
(சிரிப்பொலி)
06:37
Everybodyஎல்லோரும் in houseவீட்டில் lovedநேசித்தார் it,
122
382000
2000
என்னுடன் பணி புரிந்தவர்களுக்கு அது பிடித்திருந்தது.
06:39
and so off it goesசெல்கிறது to the authorஆசிரியர்.
123
384000
2000
மேலும் அந்த நூலாசிரியருக்கும் பிடித்திருந்தது.
06:41
And even back then,
124
386000
2000
அதன் பிறகு,
06:43
Michaelமைக்கேல் was on the cuttingவெட்டும் edgeவிளிம்பில்.
125
388000
2000
அப்போது மைக்கேல் நவீன தொழில்நுட்பத்தின் சிகரமாக விளங்கினார்.
06:45
("Michaelமைக்கேல் Crichtonகிரிச்ரன் respondsஎதிர்வினையாற்றும் by faxதொலைநகல்:")
126
390000
4000
மைக்கேல் கிரிக்டேன் எனக்கு தொலை நகல் ஒன்று அனுப்பினார்.
06:49
("Wowஆஹா! Fuckingபுணர்கிறேன் Fantasticஅற்புதமான Jacketஜாக்கெட்")
127
394000
2000
"ஆஹா, என்ன அருமையான நூலட்டை"
06:51
(Laughterசிரிப்பு) (Applauseகைதட்டல்)
128
396000
7000
(சிரிப்பொலி) (கைத்தட்டல்)
06:58
That was a reliefநிவாரண to see that pourpour out of the machineஇயந்திரம்.
129
403000
4000
அந்தக் கருவியிலிருந்து வெளிவந்த செய்தி எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
07:02
(Laughterசிரிப்பு)
130
407000
3000
(சிரிப்பொலி)
07:05
I missமிஸ் Michaelமைக்கேல்.
131
410000
3000
நான் அவரின் இன்மையை உணர்கின்றேன்.
07:08
And sure enoughபோதும், somebodyயாரோ from MCAMCA Universalயுனிவர்சல்
132
413000
3000
சிறிது காலம் கழித்து MCA யூனிவர்சல் கலைக்கூடத்திலிருந்து
07:11
callsஅழைப்புகள் our legalசட்ட departmentதுறை to see if they can
133
416000
3000
எங்கள் சட்ட அலுவல் துறைக்கு ஒரு அழைப்பு வந்தது.
07:14
maybe look into buyingகொள்முதல் the rightsஉரிமைகள் to the imageபடத்தை,
134
419000
2000
அந்த வரைபடத்திற்கு சட்டபூர்வமான உரிமம் வாங்க எண்ணினார்கள்.
07:16
just in caseவழக்கு they mightவலிமையிலும் want to use it.
135
421000
3000
அந்தப் படத்தை அவர்கள் பயன்படுத்த நினைத்தார்கள்.
07:19
Well, they used it.
136
424000
3000
ஆமாம். அவர்கள் அதை பயன்படுத்தினார்கள்.
07:22
(Laughterசிரிப்பு) (Applauseகைதட்டல்)
137
427000
5000
(சிரிப்பொலி) (கைத்தட்டல்)
07:27
And I was thrilledசிலிர்ப்பாக.
138
432000
3000
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
07:30
We all know it was an amazingஅற்புதமான movieதிரைப்பட,
139
435000
2000
திகைப்பூட்டும் இந்தப் படம் நம் எல்லோருக்கும் தெரிந்ததே.
07:32
and it was so interestingசுவாரஸ்யமான to see it
140
437000
2000
இது பல மாற்றங்களை நிகழ்த்தியது.
07:34
go out into the cultureகலாச்சாரம் and becomeஆக this phenomenonநிகழ்வு
141
439000
4000
மேலும் இது பல சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், கலாச்சாரத்தையும் ஏற்படுத்தியது.
07:38
and to see all the differentவெவ்வேறு permutationsஒற்றுமையைத் of it.
142
443000
3000
அதற்கும் மேலே பல வித்தியாசமான திரிபு நிலைகளையும் காண இயலும்.
07:41
But not too long agoமுன்பு,
143
446000
3000
சிறிது காலம் முன்பு நான்
07:44
I cameவந்தது uponமீது this on the Webவலை.
144
449000
3000
இணையத்தில் இதைப் பார்த்தேன்.
07:47
No, that is not me.
145
452000
3000
ஆனால் அது நான் அல்ல.
07:50
But whoeverயார் it is,
146
455000
3000
அது எவராக இருந்தாலும்,
07:53
I can't help but thinkingநினைத்து they wokeவிழித்தேன் up one day like,
147
458000
3000
இது மாயையாக இருக்கலாமோ என்று அவர் எண்ணுவார்.
07:56
"Oh my God, that wasn'tஇல்லை there last night. OoooohhOoooohh!
148
461000
3000
"கடவுளே, நேற்றிரவு இது இங்கிருக்கவில்லையே!" என கூக்குரலிடலாம்.
07:59
I was so wastedவீணாகி."
149
464000
3000
அவர் அதிகமாக மது அருந்தி இருக்கலாம்.
08:02
(Laughterசிரிப்பு)
150
467000
3000
(சிரிப்பொலி)
08:05
But if you think about it, from my headதலை
151
470000
3000
நீங்கள் என் எண்ண ஓட்டத்திலிருந்து
08:08
to my handsகைகளை to his legகால்.
152
473000
3000
அந்தக் கால்களைக் காண்பீர்களானால் ...
08:11
(Laughterசிரிப்பு)
153
476000
5000
(சிரிப்பொலி)
08:16
That's a responsibilityபொறுப்பு.
154
481000
3000
அது ஒரு பொறுப்பு.
08:19
And it's a responsibilityபொறுப்பு that I don't take lightlyலேசாக.
155
484000
3000
அந்தப் பொறுப்பை என்னால் இலேசாக எடுத்துக்கொள்ள இயலாது.
08:22
The bookபுத்தகம் designer'sவடிவமைப்பாளரின் responsibilityபொறுப்பு is threefoldமூன்று:
156
487000
3000
புத்தக அட்டை வடிவைப்பாளரின் பொறுப்பு,
08:25
to the readerவாசகர், to the publisherபதிப்பகத்தார் and, mostமிகவும் of all, to the authorஆசிரியர்.
157
490000
4000
அவை, படிப்பவர், வெளியீட்டாளர் மேலும் மிக முக்கியமான எழுத்தாளர் ஆகியோரை விட மும்மடங்கானது.
08:29
I want you to look at the author'sஆசிரியரின் bookபுத்தகம்
158
494000
3000
ஒரு எழுத்தாளரின் புத்தகத்தைப் பார்த்து அதைப் படிக்க வேண்டும்
08:32
and say, "Wowஆஹா! I need to readபடிக்க that."
159
497000
3000
என்று நீங்கள் எண்ண வேண்டும் என்பதே என் விருப்பம்.
08:35
Davidடேவிட் SedarisSedaris is one of my favoriteபிடித்த writersஎழுத்தாளர்கள்,
160
500000
3000
டேவிட் செடாரிஸ் என் மிக விருப்பமான எழுத்தாளர்.
08:38
and the titleதலைப்பு essayகட்டுரை
161
503000
3000
நிர்வாணம் என்ற இந்தக் கட்டுரை அற்றம் மறைக்கக் வேண்டாதார்
08:41
in this collectionசேகரிப்பு is about his tripபயணம் to a nudistநிர்வாணக் colonyகாலனி.
162
506000
3000
குடியேற்றதிற்கு அவர் பயணித்த அனுபவங்களை உள்ளடக்கியது.
08:44
And the reasonகாரணம் he wentசென்றார் is because
163
509000
2000
அவர் அங்கு சென்றதற்குக் காரணம்
08:46
he had a fearபயம் of his bodyஉடல் imageபடத்தை,
164
511000
2000
அவர் உருவத்தின் மேல் அவர் கொண்ட பயமும்,
08:48
and he wanted to exploreஆராய what was underlyingஅடித்தளத்தில் that.
165
513000
3000
உடலைக் கடந்த நிலையைக் கண்டறியும் ஆவலும் தான்.
08:51
For me, it was simplyவெறுமனே an excuseதவிர்க்கவும் to designவடிவமைப்பு a bookபுத்தகம்
166
516000
3000
என்னைப் பொறுத்தவரையில் இது நான் வடிவமைக்கும் இன்னொரு அட்டைதான்.
08:54
that you could literallyஇலக்கியரீதியாக take the pantsஉடையை off of.
167
519000
3000
இவ்வளவு எளிதாக அதை நான் வடிவமைத்திருக்கலாம்.
08:57
But when you do,
168
522000
3000
ஆனால் நான் இவ்வாறு செய்திருந்தால்,
09:00
you don't get what you expectஎதிர்பார்க்க.
169
525000
2000
உங்கள் எதிர்பார்ப்பை அது பூர்த்தி செய்யாது.
09:02
You get something that goesசெல்கிறது much deeperஆழமான than that.
170
527000
2000
மேலும் அது இவ்வாறு தவறாக கருதப்பட்டிருக்கலாம்
09:04
And Davidடேவிட் especiallyகுறிப்பாக lovedநேசித்தார் this designவடிவமைப்பு
171
529000
4000
டேவிட் இந்த வடிவமைப்பை மிகவும் விரும்பினார்.
09:08
because at bookபுத்தகம் signingsநிகழ்வொன்றில், whichஎந்த he does a lot of,
172
533000
3000
அவருடைய புத்தகத்தில் அவர் கையெழுத்து இடும் போது, வேடிக்கையாக
09:11
he could take a magicமாய markerமார்க்கர் and do this.
173
536000
3000
ஒரு வரைத்தூவளால் இப்படி செய்திருக்க முடியும்.
09:14
(Laughterசிரிப்பு)
174
539000
6000
(சிரிப்பொலி)
09:20
Helloஹலோ!
175
545000
3000
வணக்கம்!
09:23
(Laughterசிரிப்பு)
176
548000
3000
(சிரிப்பொலி)
09:26
AugustenAugusten Burroughsபர்ரோசு wroteஎழுதினார் a memoirநினைவுக்
177
551000
3000
அகஸ்டின் பாஃக்ரோஸ் ஒரு வரலாற்றுக் குறிப்பு புத்தகம் எழுதினார்.
09:29
calledஎன்று ["Dryஉலர்ந்த"], and it's about his time in rehabபுனர்வாழ்வு.
178
554000
3000
அதன் பெயர் "Dry". அது அவர் மறுவாழ்வு காலத்தைப் பற்றியது.
09:32
In his 20s, he was a hotshotHotshot adவிளம்பரம் executiveநிர்வாகி,
179
557000
5000
20களில் அவர் திறமைவாய்ந்த நிர்வாகியாக இருந்தார்.
09:37
and as Madபைத்தியம் Menஆண்கள் has told us, a ragingசீற்றத்தோடு alcoholicமது.
180
562000
3000
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார்.
09:40
He did not think so, howeverஎனினும்,
181
565000
3000
ஆனால் அவர் அப்படி நினைக்கவில்லை.
09:43
but his coworkersசக did an interventionதலையீடு and they said,
182
568000
3000
அவருடன் பணிபுரிபவர்கள் அவரைக் குறுக்கிட்டு கூறியதாவது,
09:46
"You are going to rehabபுனர்வாழ்வு, or you will be firedநீக்கப்பட்டார் and you will dieஇறக்க."
183
571000
4000
ஒன்று நீ மறுவாழ்வு மையதிற்கோ, வேலையேவிட்டோ அல்லது இறந்தும் கூட போகலாம் என்று.
09:50
Now to me, this was always going to be a typographicதட்டெழுத்துப்பிழைகளுக்கும் solutionதீர்வு,
184
575000
4000
என்னைப் பொறுத்த வரையில் இது ஒரு புத்தக அட்டை வடிவமைக்கும் பணியே.
09:54
what I would call the oppositeஎதிர் of Typeவகை 101.
185
579000
2000
இதை நான் Type 101-க்கு எதிர் பதமாகவே கருதுகிறேன்.
09:56
What does that mean?
186
581000
2000
அப்படி என்றால் என்ன?
09:58
Usuallyபொதுவாக on the first day of Introductionஅறிமுகம் to Typographyஅச்சுக்கலை,
187
583000
2000
எழுத்துக்கலையில் முதல் அறிமுக வகுப்பில் உங்களுக்கு
10:00
you get the assignmentவேலையை of, selectதேர்வு a wordசொல்
188
585000
3000
ஒதுக்கப்பட்ட பணியானது, ஒரு வார்த்தையை தேர்ந்தெடுப்பது.
10:03
and make it look like what it saysஎன்கிறார் it is. So that's Typeவகை 101, right?
189
588000
3000
பின்பு அதன் பொருளுக்கேற்றார்போல் அதை வடிவமைப்பது.
10:06
Very simpleஎளிய stuffபொருட்களை.
190
591000
2000
மிகவும் சுலபம் அல்லவா?
10:08
This is going to be the oppositeஎதிர் of that.
191
593000
3000
ஆனால் இது அந்த விஷயத்திற்கு எதிர் மறையானது.
10:11
I want this bookபுத்தகம் to look like it's lyingபொய் to you,
192
596000
3000
இந்தப் புத்தகம் உங்களிடம் பொய்யான தோற்றத்தை உருவாக்க நான் விரும்புகிறேன்.
10:14
desperatelyமூர்க்கமாய் and hopelesslyவெட்டியாய், the way an alcoholicமது would.
193
599000
4000
நம்பிக்கை இல்லாமல் ஆனால் துணிச்சலாக எப்படி ஒரு குடிகாரன் இருப்பானோ அதைப் போல.
10:18
The answerபதில் was the mostமிகவும் low-techகுறைந்த தொழில்நுட்ப thing you can imagineகற்பனை.
194
603000
3000
இதன் பதில் நீங்கள் கற்பனை செய்ய இயலாத அளவுக்கு எளியது.
10:21
I setதொகுப்பு up the typeவகை, I printedஅச்சிடப்பட்ட it out on an Epsonஎப்சன் printerபிரிண்டர்
195
606000
4000
இதற்கு ஒரு மாதிரியை தேர்வு செய்து அதை எப்சான் அச்சுக் கருவியில்
10:25
with water-solubleநீரில் கரையக்கூடிய inkமை, tapedபதிவு it to the wallசுவர்
196
610000
3000
தண்ணீரில் கரையக் கூடிய மையால் அச்சடித்தேன். காயவைத்தேன்.
10:28
and threwஎறிந்தனர் a bucketவாளி of waterநீர் at it. PrestoPresto!
197
613000
3000
மீண்டும் அதில் ஒரு வாளி நீரைக் கொட்டினேன். அவ்வளவுதான்.
10:31
Then when we wentசென்றார் to pressசெய்தியாளர்,
198
616000
2000
பின்பு அச்சகத்திற்கு அதைக் கொண்டு சென்றோம்.
10:33
the printerபிரிண்டர் put a spotஸ்பாட் glossபளபளப்பு on the inkமை
199
618000
2000
அட்டை மீது பளபளக்கும் புள்ளிகளை அச்சடித்தோம்.
10:35
and it really lookedபார்த்து like it was runningஇயங்கும்.
200
620000
2000
உண்மையில் தண்ணீர் வழிவதைப் போல இருந்தது.
10:37
Not long after it cameவந்தது out, AugustenAugusten was waylaidwaylaid in an airportவிமான நிலைய
201
622000
3000
இப்புத்தகம் வெளியாகி சில காலம் கழித்து அகஸ்டின் விமான நிலையமொன்றில்
10:40
and he was hidingஒளிந்து out in the bookstoreபுத்தக
202
625000
2000
பலரின் கண்களிலிருந்து தப்பிக்க புத்தக கடையில் ஒளிந்து கொண்டிருந்தார்.
10:42
spyingஉளவு on who was buyingகொள்முதல் his booksபுத்தகங்கள்.
203
627000
2000
தான் எழுதிய புத்தகங்களை யார் வாங்குகிறார்கள் என்பதை உளவு பார்த்தார்.
10:44
And this womanபெண் cameவந்தது up to it,
204
629000
3000
ஒரு பெண்மணி புத்தகத்தின் அருகில் வந்து
10:47
and she squintedகண்களை சுருக்கிக்கொண்டார்., and she tookஎடுத்து it to the registerபதிவு,
205
632000
2000
அதை உற்றுப் பார்த்துவிட்டு கடைக்காரரிடம் சென்றார்,
10:49
and she said to the man behindபின்னால் the counterஎதிர், "This one'sஒன்று ruinedபாழாக்கி."
206
634000
3000
பின்பு அவரிடம் "இப்புத்தகம் நனைந்துள்ளது" என்றார்.
10:52
(Laughterசிரிப்பு)
207
637000
4000
(சிரிப்பொலி)
10:56
And the guy behindபின்னால் the counterஎதிர் said, "I know, ladyபெண். They all cameவந்தது in that way."
208
641000
5000
அந்தக் கடைக்காரர் அப்பெண்ணிடம் "ஆமாம். எல்லாப் புத்தகங்களும் அவ்வாறே வந்துள்ளன" என்றார்.
11:01
(Laughterசிரிப்பு)
209
646000
5000
(சிரிப்பொலி)
11:06
Now, that's a good printingஅச்சிடும் jobவேலை.
210
651000
3000
இது ஒரு நல்ல அச்சுக்கலை என்றே நான் நினைக்கிறேன்.
11:09
A bookபுத்தகம் coverகவர்
211
654000
3000
புத்தக அட்டை என்பது
11:12
is a distillationவடித்தல்.
212
657000
3000
புத்தகத்தின் வடிகட்டிய சாரமாகும்.
11:15
It is a haikuஹைக்கூ,
213
660000
3000
அது கதையைப் பற்றிய
11:18
if you will, of the storyகதை.
214
663000
3000
ஹைக்கூ என்றே கூறலாம்.
11:21
This particularகுறிப்பிட்ட storyகதை
215
666000
3000
குறிப்பாக இந்த புத்தகம்
11:24
by Osamaஒசாமா TezukaTezuka
216
669000
3000
ஒசாமா டெசுக்கா-வால் எழுதப்பட்ட
11:27
is his epicகாவியம் life of the Buddhaபுத்தர்,
217
672000
3000
புத்தரைப் பற்றிய வீரகாவியமாகும்.
11:30
and it's eightஎட்டு volumesதொகுதிகளை in all. But the bestசிறந்த thing is
218
675000
3000
மொத்தம் 8 தொகுதிகளை உள்ளடக்கியது.
11:33
when it's on your shelfஅலமாரி, you get a shelfஅலமாரி life
219
678000
4000
உங்கள் புத்தக அலமாரியில் அவை இருக்கும் போது
11:37
of the Buddhaபுத்தர், movingநகரும் from one ageவயது to the nextஅடுத்த.
220
682000
4000
புத்தரின் ஒவ்வொரு பருவத்தையும் பார்ப்பது போலிருக்கும்.
11:44
All of these solutionsதீர்வுகளை
221
689000
3000
இவ்வடிவமைப்புகள் அனைத்தும்
11:47
deriveபெறுகின்றன theirதங்கள் originsதோற்றம் from the textஉரை of the bookபுத்தகம்,
222
692000
4000
புத்தகத்தின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டவையே.
11:51
but onceஒருமுறை the bookபுத்தகம் designerவடிவமைப்பாளர் has readபடிக்க the textஉரை,
223
696000
3000
அட்டை வடிவைப்பாளர் புத்தகத்தை படித்தவுடன்,
11:54
then he has to be an interpreterமொழிபெயர்ப்பாளர்
224
699000
3000
அவர் ஒரு மொழி பெயர்ப்பாளராகவும்
11:57
and a translatorமொழிபெயர்ப்பாளர்.
225
702000
3000
பொருள் விளக்குபவராகவும் மாறுகிறார்.
12:00
This storyகதை was a realஉண்மையான puzzleபுதிர்.
226
705000
3000
இக்கதை உண்மையில் ஒரு புதிரானது.
12:03
This is what it's about.
227
708000
3000
புத்தகம் இதைப் பற்றியதே.
12:06
("Intrigueசதி and murderகொலை amongமத்தியில் 16thவது centuryநூற்றாண்டு Ottomanஆட்டமன் courtநீதிமன்றம் paintersஓவியர்கள்.")
228
711000
3000
"16-ம் நூற்றாண்டு கிரேக்கப் பேரரசுக் கலைஞரின் உட்சதி மற்றும் கொலை".
12:09
(Laughterசிரிப்பு)
229
714000
3000
(சிரிப்பொலி)
12:12
All right, so I got a collectionசேகரிப்பு of the paintingsஓவியங்கள் togetherஒன்றாக
230
717000
4000
நான் முதலில் அந்த ஓவியங்களை எல்லாம் சேகரித்தேன்.
12:16
and I lookedபார்த்து at them and I deconstructedமாற்றியமைத்துள்ளது them
231
721000
2000
அவைகளை நன்றாக கவனித்து மறுநிர்மாணம் செய்தேன்.
12:18
and I put them back togetherஒன்றாக.
232
723000
2000
மீண்டும் அவற்றை ஒன்றாக சேர்த்தேன்.
12:20
And so, here'sஇங்கே தான் the designவடிவமைப்பு, right?
233
725000
2000
அந்த வடிவமைப்பு தான் இது. சரியா?
12:22
And so here'sஇங்கே தான் the frontமுன் and the spineமுதுகெலும்பு, and it's flatபிளாட்.
234
727000
3000
இதுதான் தட்டையான அதன் மேற்பக்கம்.
12:25
But the realஉண்மையான storyகதை startsதுவங்குகிறது when you wrapமுடித்துவிடுவதற்கு it around a bookபுத்தகம் and put it on the shelfஅலமாரி.
235
730000
3000
இதன் உண்மையான கதை அலமாரியிலிருந்து இப்புத்தகத்தை எடுக்கும் போதுதான் தெரியும்
12:28
Ahh! We come uponமீது them,
236
733000
4000
ஆ!! நாம் இதைப் பார்க்கிறோம்.
12:32
the clandestineதிருட்டுத்தனமாக loversகாதலர்கள். Let's drawவரைய them out.
237
737000
3000
கல்லக்காதலர்களை. அவர்களை வெளிக்கொணர்வோம்.
12:35
HuhhHuhh! They'veஅவர்கள் been discoveredகண்டுபிடிக்கப்பட்டது by the sultanசுல்தான்.
238
740000
5000
அடடா! அவர்களை இந்த சுல்தான் பார்த்துவிட்டான்.
12:40
He will not be pleasedமகிழ்ச்சி.
239
745000
3000
அவர் இதை விரும்ப மாட்டார்.
12:43
HuhhHuhh! And now the sultanசுல்தான் is in dangerஆபத்து.
240
748000
3000
அடடா!! இப்போது சுல்தானும் அபாயத்தில் மாட்டி விட்டார்.
12:46
And now, we have to openதிறந்த it up
241
751000
3000
இப்போது தான் இந்த புத்தகத்தை நாம் திறக்க வேண்டும்,
12:49
to find out what's going to happenநடக்கும் nextஅடுத்த.
242
754000
3000
மேற்கொண்டு என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ள.
12:52
Try experiencingஅனுபவிக்கும் that on a Kindleகின்டெல்.
243
757000
3000
உங்களால் இவ்வனுபவத்தை கிண்டில் (Kindle)-ல் பெற இயலுமா?
12:55
(Laughterசிரிப்பு)
244
760000
7000
(சிரிப்பொலி)
13:02
Don't get me startedதொடங்கியது.
245
767000
3000
அவற்றைப் பற்றி எனக்கு பேச விருப்பமில்லை.
13:05
Seriouslyதீவிரமாக.
246
770000
3000
உண்மையாகத்தான்.
13:08
Much is to be gainedபெற்றது by eBooksமின்னூல்:
247
773000
4000
மின்னூல் வாசிப்பான் நமக்கு பலவகையில் வசதியாக உள்ளது.
13:12
easeஎளிதாக்க, convenienceவசதிக்காக, portabilityபோர்ட்டபிளிட்டி.
248
777000
3000
அவை எளிமையானது, சௌகர்யமானது, கையடக்கமானது.
13:15
But something is definitelyநிச்சயமாக lostஇழந்தது: traditionபாரம்பரியம்,
249
780000
3000
ஆனால் முக்கியமான ஒன்று அதில் இல்லை. அது : பாரம்பரியம்.
13:18
a sensualபாலுணர்வு experienceஅனுபவம், the comfortஆறுதல் of thingy-nessநெஸ் thingy --
250
783000
5000
உணர்வுப்பூர்வமான அனுபவம், வார்த்தைகளால் விவரிக்க இயலாத
13:23
a little bitபிட் of humanityமனித.
251
788000
3000
ஒரு வகையில் மனிதாபிமானம் எனலாம்.
13:26
Do you know what Johnஜான் UpdikeUpdike used to do
252
791000
3000
உங்களுக்கு ஜான் அப்டைக்-கிற்கு என்ன பழக்கம் என்று தெரியுமா?
13:29
the first thing when he would get a copyபிரதியை
253
794000
2000
அவருடைய முதல் புத்தகப் பிரதியை ஆல்பர்ட் கேனாப்-பிலிருந்து
13:31
of one of his newபுதிய booksபுத்தகங்கள் from Alfredஅல்பிரட் A. KnopfKnopf?
254
796000
2000
பெற்றவுடன் அவர் முதலில் செய்வது என்ன தெரியுமா?
13:33
He'dஅவர் smellவாசனை it.
255
798000
3000
அதை முகர்ந்து பார்ப்பார்.
13:36
Then he'dஅவர் விட்டோம் runரன் his handகை over the ragதுணியுடன் paperகாகித,
256
801000
4000
பின்பு காகிதங்களினூடே விரல்களை நுழைத்துப் பார்ப்பார்.
13:40
and the pungentமென்காற்று inkமை and the deckleddeckled edgesவிளிம்புகள் of the pagesபக்கங்களை.
257
805000
3000
மையை முகர்வார். கூர்மையான விளிம்புகளைப் பார்ப்பார்.
13:43
All those yearsஆண்டுகள், all those booksபுத்தகங்கள், he never got tiredசோர்வாக of it.
258
808000
5000
இத்தனை வருடங்கள் அவருடைய எல்லா புத்தகங்களிலும் இதை அவர் செய்ய மறந்ததில்லை.
13:48
Now, I am all for the iPadபேசு,
259
813000
4000
ஆனால் நாம் இப்போது ஐபேடு யுகத்தில் உள்ளோம்.
13:52
but trustநம்பிக்கை me -- smellingமுகர்தல் it will get you nowhereஎங்கும்.
260
817000
4000
அதை நுகர்வதென்பதை முயற்சிக்கக் கூடாதது.
13:56
(Laughterசிரிப்பு)
261
821000
3000
(சிரிப்பொலி)
13:59
Now the Appleஆப்பிள் guys are textingஉரைச்,
262
824000
3000
ஆப்பிள் நிறுவனம் இப்போது
14:02
"Developஅபிவிருத்தி odorநாற்றம் emissionபுகை plug-inமேம்பாட்டு-நிரல்."
263
827000
3000
நறுமணம் வெளியிடும் செயல் திறனை கண்டுபிடிக்க முயல்கின்றனர்.
14:05
(Laughterசிரிப்பு)
264
830000
5000
(சிரிப்பொலி)
14:10
And the last storyகதை I'm going to talk about is quiteமிகவும் a storyகதை.
265
835000
3000
நான் கடைசியாக சொல்லப் போகும் கதை உண்மையில் சுவாரஸ்யமானது.
14:13
A womanபெண்
266
838000
3000
ஒரு பெண்மணி.
14:16
namedஎன்ற AomameAomame in 1984 Japanஜப்பான் findsகாண்கிறார் herselfதன்னை
267
841000
3000
1984-ல் ஜப்பானைச் சேர்ந்த அயோமாமி என்ற அவர்,
14:19
negotiatingபேச்சுவார்த்தை down a spiralசுழல் staircaseபடிக்கட்டுகளில்
268
844000
3000
நெடுஞ்சாலையை ஒட்டிய சுருள் வடிவ
14:22
off an elevatedஉயர்ந்த highwayநெடுஞ்சாலை. When she getsபெறுகிறார் to the bottomகீழே,
269
847000
3000
படிக்கட்டுகளில் உரையாடியபடி இறங்கி வருகிறார்.
14:25
she can't help but feel that, all of a suddenதிடீர்,
270
850000
2000
கீழே இறங்கியவுடன் திடீரென ஒரு வித அனுபவத்தில் ஆழ்கிறார்.
14:27
she's enteredஉள்ளிட்ட a newபுதிய realityஉண்மையில்
271
852000
2000
அவர் இருந்த யதார்த்தத்திற்கு சிறிது மாறுபட்ட வேறொரு
14:29
that's just slightlyசற்று differentவெவ்வேறு from the one that she left,
272
854000
3000
உண்மையான உலகத்தில் நுழைகிறார்.
14:32
but very similarஒத்த, but differentவெவ்வேறு.
273
857000
2000
மிகவும் ஒத்த ஆனால் அதே சமயம் மாறுபட்டது அவ்வுலகம்.
14:34
And so, we're talkingபேசி about parallelஇணை planesவிமானங்கள் of existenceஇருப்பு,
274
859000
3000
அதனால் நாங்கள் சமாந்தரமான இரு வேறு தளங்கள் இருக்குமா என்பதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.
14:37
sortவகையான of like a bookபுத்தகம் jacketஜாக்கெட் and the bookபுத்தகம் that it coversகவர்கள்.
275
862000
4000
அது ஒரு புத்தகத்தையும் அதன் அட்டையையும் குறிப்பதாக இருந்தது.
14:41
So how do we showநிகழ்ச்சி this?
276
866000
3000
இதை நாங்கள் எப்படி காண்பிப்பது?
14:44
We go back to Hepburnஹெப்பர்ன் and DietrichDietrich, but now we mergeஒன்றாக்க them.
277
869000
4000
நாங்கள் ஹெப்பர்ன்ஸ் மற்றும் டீட்ரிக் காலத்தில் செய்ததை இப்போது ஒன்றிணைக்க வேண்டும்.
14:48
So we're talkingபேசி about differentவெவ்வேறு planesவிமானங்கள், differentவெவ்வேறு piecesதுண்டுகள் of paperகாகித.
278
873000
4000
அந்த வெவ்வேறு தளங்களை வெவ்வேறு காகிதங்களில் எப்படி கொண்டு வருவது?
14:52
So this is on a semi-transparentபிளேன்கள் pieceதுண்டு of velumvelum.
279
877000
3000
இது மேலுறையின் மீதுள்ள பாதி தெளிந்த திரை படலம்.
14:55
It's one partபகுதியாக of the formவடிவம் and contentஉள்ளடக்கம்.
280
880000
3000
இது மொத்தப் படைப்பில் ஒரு பகுதியே ஆகும்.
14:58
When it's on topமேல் of the paperகாகித boardகுழு,
281
883000
3000
இதுவே ஒரு வெள்ளைத் தாள் இருந்தால் எப்படி எதிர்மறையாக இருக்குமோ
15:01
whichஎந்த is the oppositeஎதிர், it formsவடிவங்கள் this.
282
886000
3000
அது தான் திரையில் தெரிகிறது.
15:04
So even if you don't know anything about this bookபுத்தகம்,
283
889000
4000
உங்களுக்கு இப்புத்தகத்தைப் பற்றி எதுவும் தெரியாதிருந்தாலும்,
15:08
you are forcedகட்டாயம் to considerகருத்தில் a singleஒற்றை personநபர்
284
893000
3000
ஒரு நபர் இப்படி வெவ்வேறு நிலைகளுக்குக்கிடையில் மாட்டித்
15:11
straddlingவிரிந்திருக்கிற two planesவிமானங்கள் of existenceஇருப்பு.
285
896000
3000
தவிப்பதைச் சிந்திக்க வற்புறுத்தப்படுவீர்கள்.
15:14
And the objectபொருள் itselfதன்னை invitedஅழைத்துள்ளார் explorationஆய்வு
286
899000
5000
ஒரு பொருள் அதுவாகவே வந்து உங்களை ஆராயவும்,
15:19
interactionதொடர்பு, considerationகருத்தில்
287
904000
5000
ஊடாடவும், பரிவு கொள்ளவும் மற்றும்
15:24
and touchதொட.
288
909000
3000
தொடவும் செய்துள்ளது.
15:27
This debutedஅறிமுகப்படுத்தினார் at numberஎண் two
289
912000
2000
இப்புத்தகம் நியூயார்க் சிறந்த புத்தக விற்பனை பட்டியலில்
15:29
on the Newபுது Yorkயோர்க் Timesடைம்ஸ் Bestசிறந்த Sellerவிற்பனையாளர் listபட்டியலில்.
290
914000
2000
இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
15:31
This is unheardகேள்விப்படாத ஒன்றாக of,
291
916000
2000
இது அப்புத்தக ஆசிரியரும் வெளியீட்டாளரும்
15:33
bothஇருவரும் for us the publisherபதிப்பகத்தார், and the authorஆசிரியர்.
292
918000
2000
கேட்டறியா ஒன்று.
15:35
We're talkingபேசி a 900-page-பக்கம் bookபுத்தகம்
293
920000
2000
900 பக்கங்களைக் கொண்ட
15:37
that is as weirdவித்தியாசமான as it is compellingஅசைக்க முடியாத,
294
922000
2000
காண்பவரை வசீகரிக்கக் கூடிய,
15:39
and featuringஇடம்பெறும் a climacticபடத்தின் இறுதிக்கட்ட sceneகாட்சி
295
924000
2000
கற்பனை நிகழ்வுகளை கண்முன் கொணரக் கூடிய,
15:41
in whichஎந்த a hordeதப்பியோடினர் of tinyசிறிய people
296
926000
2000
உறங்கும் பெண்ணின் வாயிலிருந்து சிறிய மனிதர்
15:43
emergeவெளிப்பட from the mouthவாய் of a sleepingதூக்க girlபெண்
297
928000
2000
வருவதைப் போன்ற விந்தையை நிகழ்த்தும்,
15:45
and causeகாரணம் a Germanஜெர்மன் Shepherdமேய்ப்பன் to explodeவெடிக்க.
298
930000
2000
கடைசியில் எல்லாம் அழிந்து போகும் என்ற மாயத்தை கூறும் ஒரு புத்தகத்தைப் பற்றி பேசுகிறோம்.
15:47
(Laughterசிரிப்பு)
299
932000
8000
(சிரிப்பொலி)
15:55
Not exactlyசரியாக Jackieஜாக்கி Collinsகோலின்ஸ்.
300
940000
3000
நான் ஜேக்கீ காலின்-ஐ குறிப்பிடவில்லை.
15:58
Fourteenபதினான்கு weeksவாரங்கள் on the Bestசிறந்த Sellerவிற்பனையாளர் listபட்டியலில்,
301
943000
3000
14 வாரங்கள் சிறந்த புத்தக விற்பனை பட்டியலில் இருந்தும்,
16:01
eightஎட்டு printingsஅக்கழகத்திற்கு, and still going strongவலுவான.
302
946000
3000
8 முறைக்கு மேலாக இன்னும் பிரசுரிக்கப்படுகிறது
16:04
So even thoughஎன்றாலும் we love publishingவெளியீட்டு as an artகலை,
303
949000
3000
நாங்கள் அச்சுத் தொழிலை கலையென விரும்பினாலும்
16:07
we very much know it's a businessவணிக too,
304
952000
3000
அதன் வியாபாரச் சந்தையை நாங்கள் நன்கு அறிவோம்.
16:10
and that if we do our jobsவேலைகள் right and get a little luckyஅதிர்ஷ்டம்,
305
955000
3000
நாங்கள் அந்த பணியை சரிவர செய்தும், கொஞ்சம் அதிர்ஷ்டசாலியாகவும்
16:13
that great artகலை can be great businessவணிக.
306
958000
3000
இருந்தால் அது எங்களுக்கு மிகப் பெரிய வருமானத்தை உருவாக்கும்.
16:16
So that's my storyகதை. To be continuedதொடர்ந்து.
307
961000
3000
இதுவே என் கதை. இன்னும் தொடரும்.
16:19
What does it look like?
308
964000
3000
இவை பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது?
16:22
Yes. It can, it does and it will,
309
967000
5000
ஆமாம். இதனால் இப்பொழுதும் எப்பொழுதும் சிறப்பாக செயலாற்ற இயலும்.
16:27
but for this bookபுத்தகம் designerவடிவமைப்பாளர்,
310
972000
3000
ஆனால் இந்த புத்தக வடிவமைப்பாளருக்கு,
16:30
page-turnerpage-turner,
311
975000
3000
காகிதங்களை எந்நாளும் திருப்பிக்கொண்டிருப்பவனுக்கு,
16:33
dog-eareddog-eared place-holderஇடம்-ஹோல்டர்,
312
978000
3000
கந்தலாகிப்போன ஒரு புத்தக குறியின் பிரதிநிதிக்கு,
16:36
notesகுறிப்புகள் in the margins-takerஓரங்கள் எடுப்பான்,
313
981000
3000
புத்தக விளிம்பில் குறிப்பு எடுப்பவனுக்கு
16:39
ink-snifferமை மோப்ப,
314
984000
3000
மையை எந்நாளும் நுகர்பவனுக்கு,
16:42
the storyகதை looksதோற்றம் like this.
315
987000
4000
இக்கதை இதுபோலத்தான் இருக்கும்.
16:46
Thank you.
316
991000
3000
நன்றி.
16:49
(Applauseகைதட்டல்)
317
994000
3000
(கைத்தட்டல்)
Translated by Poongothai Subramanian
Reviewed by Tharique Azeez

▲Back to top

ABOUT THE SPEAKER
Chip Kidd - Graphic designer
Chip Kidd's book jacket designs spawned a revolution in the art of American book packaging.

Why you should listen

You know a Chip Kidd book when you see it -- precisely because it's unexpected, non-formulaic, and perfectly right for the text within. As a graphic designer for Alfred A. Knopf since 1986, Kidd has designed shelves full of books, including classics you can picture in a snap: Jurassic Park, Naked by David Sedaris, All the Pretty Horses … His monograph, Chip Kidd: Book One, contains work spanning two decades. As editor and art director for Pantheon Graphic novels, Kidd has commissioned work from cartoonists including Chris Ware, Art Spiegelman, Dan Clowes and Art Spiegelman. He's a novelist as well, author of The Cheese Monkeys and The Learners.

Chip received the Cooper-Hewitt’s National Design Award for Communication in 2007, the International Center of Photography’s Infinity Award for Design in 1997 and the AIGA Medal in 2014.

Kidd is the author of the TED Book, Judge This.

More profile about the speaker
Chip Kidd | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee