ABOUT THE SPEAKER
Bill Gross - Idea guy
Bill Gross founded Idealab, an incubator of new inventions, ideas and businesses.

Why you should listen

Bill Gross is the founder of Idealab, a business incubator focused on new ideas. (He's now the chair and CEO.) He helped create GoTo.com, the first sponsored search company. He also created the Snap! search engine, which allows users to preview hyperlinks. 

Gross has been an entrepreneur since high school, when he founded a solar energy company. In college, he patented a new loudspeaker design, and after school he started a company that was later acquired by Lotus, and then launched an educational software publishing company. Now, he serves on the boards of companies in the areas of automation, software and renewable energy.

More profile about the speaker
Bill Gross | Speaker | TED.com
TED2015

Bill Gross: The single biggest reason why start-ups succeed

பில் கிராஸ்: முதல் முயற்சி நிறுவனங்கள் வெற்றி பெறுவதின் ஒரே முக்கிய காரணம்.

Filmed:
7,578,583 views

பில் கிராஸ் அனேக முதல் முயற்சி நிறுவனங்களை ஸ்தாபித்துள்ளார்.மற்றும் பலவற்றை அடைகாத்து வளர்த்துள்ளார். ஏன் சில வெற்றி பெற்றன, ஏன் சில தோல்வியடைந்தன என்பதை அறிய ஆவல் கொண்டார். அதனால் தன்னுடைய மற்றும் மற்றவர்களுடைய நூற்றுக் கணக்கான கம்பெனிகளிடமிருந்து தகவல்கள் சேகரித்தார். .ஐந்து முக்கிய தன்மைகளின் படி அவைகளை வரிசைப் படுத்தினார். மற்ற காரணங்களிடமிருந்து தனித்து நின்ற ஒரு காரணம் அவரையுமே ஆச்சரியத்திலாழ்த்தியது.
- Idea guy
Bill Gross founded Idealab, an incubator of new inventions, ideas and businesses. Full bio

Double-click the English transcript below to play the video.

00:12
I'm really excitedஉற்சாகமாக to shareபங்கு with you
0
961
1983
இதைப் பகிர்ந்து கொள்வதில்
மிக்க மகிழ்ச்சி.
00:14
some findingsகண்டுபிடிப்புகள் that really surpriseஆச்சரியம் me
1
2944
2590
என்னை ஆச்சரியத்திலாழ்த்தும் சில ஆய்வுகளை.
00:17
about what makesஉண்மையில் அது companiesநிறுவனங்கள்
succeedவெற்றி the mostமிகவும்,
2
5534
2551
நிறுவனங்கள் வெற்றி பெற
எது முக்கிய காரணம்?
00:20
what factorsகாரணிகள் actuallyஉண்மையில் matterவிஷயம் the mostமிகவும்
for startupதொடக்க successவெற்றி.
3
8085
3902
புது முயற்சி நிறுவனங்களின்
வெற்றிக்கு முக்கிய காரணங்கள் என்ன?
00:25
I believe that the startupதொடக்க organizationஅமைப்பு
4
13063
2149
புது முயற்சி நிறுவனங்களால் தான்
00:27
is one of the greatestபெரிய formsவடிவங்கள்
to make the worldஉலக a better placeஇடத்தில்.
5
15212
3758
உலகம் செழிக்கிறது என்று நான் நம்புகிறேன்.
00:31
If you take a groupகுழு of people
with the right equityபங்கு incentivesஊக்கத் தொகை
6
19630
3126
ஒரு குழுவிற்கு சரியான முதலீட்டுடன்
00:34
and organizeஏற்பாடு them in a startupதொடக்க,
7
22756
1879
புது முயற்சியில் ஈடுபட உதவினால்
00:36
you can unlockதிற humanமனித potentialசாத்தியமான
in a way never before possibleசாத்தியமான.
8
24635
3974
முன்பு சாத்தியமில்லாதிருந்த
மனித ஆற்றல்களை வெளிக் கொணரலாம்
00:40
You get them to achieveஅடைய
unbelievableநம்பமுடியாத things.
9
28609
2530
நம்ப முடியாத பல விஷயங்களை
சாதிக்கவைக்க முடியும்
00:43
But if the startupதொடக்க
organizationஅமைப்பு is so great,
10
31679
2120
ஆனால் புது முயற்சிகள்
போற்றப்படுபவையானாலும்
00:45
why do so manyநிறைய failதோல்வியடையும்?
11
33799
1482
ஏன் பல தோல்வி அடைகின்றன?
00:47
That's what I wanted to find out.
12
35281
1597
இதைத் தான் ஆராய விரும்பினேன்.
00:48
I wanted to find out what
actuallyஉண்மையில் mattersவிஷயங்களில் mostமிகவும்
13
36878
2485
முக்கிய காரணங்களை
கண்டு பிடிக்க விரும்பினேன்.
00:51
for startupதொடக்க successவெற்றி.
14
39363
1210
புது முயற்சியின் வெற்றியை
00:52
And I wanted to try
to be systematicமுறையான about it,
15
40573
2209
முறைப்படி ஆய முடியுமாவெனப்
பார்க்க விரும்பினேன்
00:54
avoidதவிர்க்க some of my instinctsஉள்ளுணர்வுகளை
and maybe misperceptionsகோபத்திற்கான I have
16
42782
3153
உள்ளுணர்வுகளையும்,
பல நிறுவனங்களை வருடக் கணக்காகப் பார்த்து
00:57
from so manyநிறைய companiesநிறுவனங்கள்
I've seenபார்த்த over the yearsஆண்டுகள்.
17
45935
2266
உருவான தவறான கருத்துகளையும் தவிர்த்து
01:00
I wanted to know this
18
48201
1227
இதை அறிய விரும்பினேன்
01:01
because I've been startingதொடங்கி businessesதொழில்கள்
sinceமுதல் I was 12 yearsஆண்டுகள் oldபழைய
19
49428
3048
என் 12 வயது முதல்
புது நிறுவனங்கள் தொடங்கி வருகிறேன்
01:04
when I soldவிற்கப்படும் candyமிட்டாய் at the busபேருந்து stop
in juniorஇளநிலை highஉயர் schoolபள்ளி,
20
52476
2655
பள்ளியில் படிக்கும்போது
பஸ் நிலையத்தில் மிட்டாய் விற்பனை
01:07
to highஉயர் schoolபள்ளி, when I madeசெய்து
solarசூரிய energyஆற்றல் devicesசாதனங்கள்,
21
55131
2311
உயர் நிலைப் பள்ளியில்
சூரிய சக்தி கருவிகள்
01:09
to collegeகல்லூரி, when I madeசெய்து loudspeakersஒலி பெருக்கிகள்.
22
57442
1787
கல்லூரியில் ஒலி பெருக்கிகள்
01:11
And when I graduatedபட்டம் from collegeகல்லூரி,
I startedதொடங்கியது softwareமென்பொருள் companiesநிறுவனங்கள்.
23
59229
3026
பட்டம் பெற்ற பிறகு
மென் பொருள் நிறுவனங்கள்
01:14
And 20 yearsஆண்டுகள் agoமுன்பு,
I startedதொடங்கியது IdealabIdealab,
24
62255
1809
20 வ.க்கு முன்"ஐடியாலேப்"ஐ
தொடங்கினேன்.
01:16
and in the last 20 yearsஆண்டுகள்,
we startedதொடங்கியது more than 100 companiesநிறுவனங்கள்,
25
64064
3241
இந்த 20 ஆண்டுகளில் 100க்கும் அதிகமான
கம்பெனிகள் தொடங்கினோம்.
01:19
manyநிறைய successesவெற்றிகள், and manyநிறைய bigபெரிய failuresதோல்விகள்.
26
67305
2324
பல வெற்றிகள் , பல படு தோல்விகள்
01:21
We learnedகற்று a lot from those failuresதோல்விகள்.
27
69629
1829
தோல்விகளிலிருந்து கற்றவை ஏராளம்
01:23
So I triedமுயற்சி to look acrossமுழுவதும் what factorsகாரணிகள்
28
71988
2747
ஆகவே தான் ஆராய முயன்றேன்
01:26
accountedகணக்கில் the mostமிகவும் for companyநிறுவனம்
successவெற்றி and failureதோல்வி.
29
74735
3163
வெற்றிக்கும் தோல்விக்கும் என்ன காரணங்கள்
01:29
So I lookedபார்த்து at these fiveஐந்து.
30
77898
1560
ஆக ஐந்து தன்மைகளை ஆராய்ந்தேன்
01:31
First, the ideaயோசனை.
31
79458
960
ஒன்று, ஐடியா (யோசனை)
01:32
I used to think that
the ideaயோசனை was everything.
32
80418
2156
ஐடியா தான் எல்லாமென எண்ணியிருந்தேன்
01:34
I namedஎன்ற my companyநிறுவனம் IdealabIdealab
for how much I worshipவழிபாடு
33
82574
2307
அதனாலேயே என் கம்பெனிக்கு
ஐடியா லேப் என்று பெயர்
01:36
the "ahaஆஹா!" momentகணம் when you first
come up with the ideaயோசனை.
34
84881
2593
ஒரு ஐடியா முதலில் உதிக்கும்போது
உங்கள் "ஆகா" உற்சாகம்
01:39
But then over time,
35
87474
911
சில காலம் பொறுத்து
01:40
I cameவந்தது to think that maybe the teamஅணி,
the executionமரணதண்டனை, adaptabilityஒத்துப்போகும்,
36
88385
3585
வெற்றியின் காரணம் கூட்டணி, இயக்கம்,
நெகிழ்வு திறன் என எண்ணினேன்
01:43
that matteredஎனக்குப் பொருட்டல்ல even more than the ideaயோசனை.
37
91970
2151
ஐடியாவை விட இவை முக்கியமென நினைத்தேன்
01:46
I never thought I'd be quotingஅப்போது அவ்வழியாக
boxerகுத்துச் சண்டை Mikeமைக் Tysonடைசன் on the TEDடெட் stageமேடை,
38
94121
4362
TED அரங்கில் மைக் டைஸன் சொன்னதை
மேற்கோள் காட்டுவேன் என்று நினைத்ததில்லை
01:50
but he onceஒருமுறை said,
39
98483
1859
அவர் ஒரு சமயம் கூறினாராம்
01:52
"Everybodyஎல்லோரும் has a planதிட்டம், untilவரை they get
punchedகுத்தியதாக in the faceமுகம்." (Laughterசிரிப்பு)
40
100342
4603
"எல்லோருக்கும் ஒரு திட்டம் உள்ளது
முகத்தில் குத்து கிட்டும் வரை" (சிரிப்பு)
01:56
And I think that's so trueஉண்மை
about businessவணிக as well.
41
104945
2919
அது மிகவும் சரி என்று நினைக்கிறேன்
வியாபாரத்திலும் கூட
01:59
So much about a team'sஅணியின் executionமரணதண்டனை
42
107864
2276
ஆக, ஒரு கூட்டணியின் செயற்பாங்கு
02:02
is its abilityதிறன் to adaptஏற்ப to gettingபெறுவது punchedகுத்தியதாக
in the faceமுகம் by the customerவாடிக்கையாளர்.
43
110140
3760
கஸ்டமர்கள் கொடுக்கும் குத்துகளை
சமாளிக்கும் திறனே.
02:05
The customerவாடிக்கையாளர் is the trueஉண்மை realityஉண்மையில்.
44
113900
1688
கஸ்டமர் மட்டுமே ஒரே உண்மை
02:07
And that's why I cameவந்தது to think
45
115588
1451
அதனால் நான் நினைக்கிறேன்
02:09
that the teamஅணி maybe
was the mostமிகவும் importantமுக்கியமான thing.
46
117039
2517
கூட்டணி ஒரு காலத்தில்
முக்கியமாக இருந்திருக்கலாம்
02:12
Then I startedதொடங்கியது looking
at the businessவணிக modelமாதிரி.
47
120036
2112
அடுத்தது வணிகத் திட்டம் .
அதை நோக்கினேன்
02:14
Does the companyநிறுவனம் have a very clearதெளிவான pathபாதை
generatingஉருவாக்கும் customerவாடிக்கையாளர் revenuesவருவாய்?
48
122148
3250
கஸ்டமர்களிடமிருந்து வருமானம் பெற
கம்பெனிக்கு தெளிவான பாதை உள்ளதா?
02:17
That startedதொடங்கியது risingஉயரும் to the topமேல்
in my thinkingநினைத்து
49
125398
2104
அது இப்பொழுது முக்கியமெனத்
தோன்றியது.
02:19
about maybe what matteredஎனக்குப் பொருட்டல்ல
mostமிகவும் for successவெற்றி.
50
127502
2317
அது தான் வெற்றிக்கு காரணமென
நினைத்தேன்
02:21
Then I lookedபார்த்து at the fundingநிதி.
51
129819
1397
பிறகு நிதியை உற்று நோக்கினேன்
02:23
Sometimesசில நேரங்களில் companiesநிறுவனங்கள் receivedபெற்றார்
intenseதீவிர amountsஅளவு of fundingநிதி.
52
131216
2700
சில நேரங்களில் கம்பெனிகளுக்கு
தாராளமான நிதி கிடைக்கிறது
02:25
Maybe that's the mostமிகவும் importantமுக்கியமான thing?
53
133916
1838
ஒரு கால் அது தான் மிக முக்கியமோ?
02:27
And then of courseநிச்சயமாக,
the timingநேரம்.
54
135754
1546
பிறகு , ஐடியா
வெளிவரும் நேரம்
02:29
Is the ideaயோசனை way too earlyஆரம்ப and
the world'sஉலகின் not readyதயாராக for it?
55
137300
2810
ஐடியா உலகம் தயாராவதற்கு
மிக முன்பே உதித்து விட்டதோ?
02:32
Is it earlyஆரம்ப, as in, you're in advanceமுன்னெடுக்க
and you have to educateகல்வி the worldஉலக?
56
140110
3447
அது முன்பு என்பதனால் , நீங்கள்
உலகத்திற்கு அதை கற்றுக் கொடுக்க வேண்டுமோ?
02:35
Is it just right?
57
143557
809
அது சரி தானா?
02:36
Or is it too lateதாமதமாக, and there's
alreadyஏற்கனவே too manyநிறைய competitorsபோட்டியாளர்கள்?
58
144366
2863
அல்லது அது மிகத் தாமதாகி,
போட்டியாளர்கள் அதிகமாக உள்ளனரோ?
02:39
So I triedமுயற்சி to look very carefullyகவனமாக
at these fiveஐந்து factorsகாரணிகள்
59
147229
2589
ஆகையால் இந்த 5 காரணிகளை
கவனத்துடன் ஆராயத் துவங்கினேன்
02:41
acrossமுழுவதும் manyநிறைய companiesநிறுவனங்கள்.
60
149818
1051
பல கம்பெனிகளை அலசினேன்
02:42
And I lookedபார்த்து acrossமுழுவதும் all 100
IdealabIdealab companiesநிறுவனங்கள்,
61
150869
2195
ஐடியா லேபின் 100 கம்பெனிகள்
02:45
and 100 non-IdealabIdealab companiesநிறுவனங்கள்
62
153064
1454
மேலும் வேறு 100 கம்பெனிகள்
02:46
to try and come up with
something scientificஅறிவியல் about it.
63
154518
2636
முடிவுகளை விஞ்ஞான ரீதியாக
ஆராய முயன்றேன்
02:49
So first, on these IdealabIdealab companiesநிறுவனங்கள்,
64
157574
2325
முதலில் ஐடியா லேப் கம்பெனிகளைப் பார்ப்போம்
02:51
the topமேல் fiveஐந்து companiesநிறுவனங்கள் --
65
159899
1873
ஐந்து உயர் மட்டக் கம்பெனிகள்
02:53
CitysearchCitysearch, CarsDirectCarsDirect, GoToஇங்கு செல்,
NetZeroNetZero, Ticketsடிக்கெட்.comகாம் --
66
161772
3416
Citysearch, CarsDirect, GoTo,
NetZero, Tickets.com --
02:57
those all becameஆனது billion-dollarபில்லியன் டாலர் successesவெற்றிகள்.
67
165188
2074
இவைகளெல்லாம் பில்லியன் டாலர் வெற்றி
02:59
And the fiveஐந்து companiesநிறுவனங்கள் on the bottomகீழே --
68
167262
1913
அடிமட்டத்திலுள்ள ஐந்து கம்பெனிகள்
03:01
Z.comகாம், Insiderஉள் Pagesபக்கங்கள், MyLifeMyLife,
Desktopடெஸ்க்டாப் Factoryதொழிற்சாலை, PeoplelinkPeoplelink --
69
169175
2810
Z.com, Insider Pages, MyLife,
Desktop Factory, Peoplelink
03:03
we all had highஉயர் hopesநம்பிக்கை for,
but didn't succeedவெற்றி.
70
171985
2391
நாங்கள் உயர் எதிர்பார்ப்புடன் இருந்தவை
ஆனால் வெற்றி பெறவில்லை
03:06
So I triedமுயற்சி to rankதரவரிசை acrossமுழுவதும் all
of those attributesபண்புகள்
71
174888
2945
இந்த ஐந்து தன்மைகளை வைத்து இவைகளை
வரிசைப் படுத்த முயன்றேன்
03:09
how I feltஉணர்ந்தேன் those companiesநிறுவனங்கள் scoredமதிப்பெண்
on eachஒவ்வொரு of those dimensionsபரிமாணங்களை.
72
177833
3242
என் கருத்துப்படி ஒவ்வொரு பரிமாணத்திலும்
அவை மதிப்பெண்கள் பெற்றன.
03:13
And then for non-IdealabIdealab companiesநிறுவனங்கள்,
I lookedபார்த்து at wildகாட்டு successesவெற்றிகள்,
73
181075
3465
ஐடியா லேப் அல்லாத கம்பெனிகளில்
அபார வெற்றி பெற்றவை
03:16
like AirbnbAirbnb and Instagramஇன்ஸ்டாகிராம் and Uberஉபேர்
and YoutubeYoutube and LinkedInசென்டர்.
74
184540
3582
Airbnb , Instagram , Uber
Youtube LinkedIn. போன்றவை
03:20
And some failuresதோல்விகள்:
75
188133
1252
தோல்வியடைந்த சில
03:21
WebvanWebvan, KozmoKozmo, Petsசெல்லப் பிராணிகள்.comகாம்
76
189385
1800
Webvan, Kozmo, Pets.com
03:23
FloozFlooz and FriendsterFriendster.
77
191185
1280
Flooz and Friendster
03:24
The bottomகீழே companiesநிறுவனங்கள் had intenseதீவிர fundingநிதி,
78
192465
2004
அடிமட்ட கம்பெனிகள் தாராள நிதியுதவி பெற்றவை
03:26
they even had businessவணிக modelsமாதிரிகள்
in some casesவழக்குகள்,
79
194469
2079
சிலவற்றிற்கு வணிகத் திட்டங்களும் இருந்தன
03:28
but they didn't succeedவெற்றி.
80
196548
1147
ஆனால் வெற்றி பெறவில்லை
03:29
I triedமுயற்சி to look at what factorsகாரணிகள்
actuallyஉண்மையில் accountedகணக்கில் the mostமிகவும்
81
197695
2861
மிக முக்கிய காரணம் எது
என்று ஆராய்ந்தேன்.
03:32
for successவெற்றி and failureதோல்வி acrossமுழுவதும்
all of these companiesநிறுவனங்கள்,
82
200556
2553
இவைகளின் வெற்றிக்கும் தோல்விக்கும்?
03:35
and the resultsமுடிவுகளை really surprisedஆச்சரியம் me.
83
203109
1829
முடிவுகள் என்னை ஆச்சரியத்திலாழ்த்தின
03:37
The numberஎண் one thing was timingநேரம்.
84
205338
1670
முதலிடம் : தொடங்கும் நேரத்திற்கு.
03:39
Timingநேரம் accountedகணக்கில் for 42 percentசதவீதம்
85
207638
2502
42 சதவிகிதத்திற்கு நேரமே காரணம்
03:42
of the differenceவேறுபாடு
betweenஇடையே successவெற்றி and failureதோல்வி.
86
210140
2500
அதுவே வெற்றி தோல்வியை நிர்ணயித்தது
03:44
Teamகுழு and executionமரணதண்டனை cameவந்தது in secondஇரண்டாவது,
87
212640
2102
இரண்டாம் இடம் கூட்டணியும் செயல் திறனும்
03:46
and the ideaயோசனை,
88
214742
822
அடுத்ததாக ஐடியா
03:47
the differentiabilitydifferentiability of the ideaயோசனை,
the uniquenessதனித்துவம் of the ideaயோசனை,
89
215564
2917
வித்தியாசமான ஐடியா மற்றும் அதன்
தனித்தன்மை
03:50
that actuallyஉண்மையில் cameவந்தது in thirdமூன்றாவது.
90
218481
1403
இது மூன்றாவதாக இருந்தது
03:51
Now, this isn't absolutelyமுற்றிலும் definitiveஉறுதியான,
91
219884
1965
இதை முழு நிச்சயத்துடன் சொல்ல முடியாது
03:53
it's not to say that
the ideaயோசனை isn't importantமுக்கியமான,
92
221849
2217
ஐடியா முக்கியமில்லை என்று கூறாவிட்டாலும்
03:56
but it very much surprisedஆச்சரியம் me that
the ideaயோசனை wasn'tஇல்லை the mostமிகவும் importantமுக்கியமான thing.
93
224066
3640
ஐடியா மிக முக்கியமானது அல்ல என்பது
என்ன மிகவும் ஆச்சரியப்பட வைத்தது
03:59
Sometimesசில நேரங்களில் it matteredஎனக்குப் பொருட்டல்ல more when
it was actuallyஉண்மையில் timedகாலச்.
94
227706
2600
சில சமயத்தில் முக்கியம் தான்
நேரம் சரியாக இருந்தால்
04:02
The last two, businessவணிக modelமாதிரி and fundingநிதி,
madeசெய்து senseஉணர்வு to me actuallyஉண்மையில்.
95
230306
3375
வணிகத் திட்டம் , நிதி 2 ம் கடைசி என்பது
எனக்கு சரியாகத் தோன்றியது
04:05
I think businessவணிக modelமாதிரி
makesஉண்மையில் அது senseஉணர்வு to be that lowகுறைந்த
96
233681
2367
வணிகத் திட்டம் கடைசியில் இருப்பது
சரியே
04:08
because you can startதொடக்கத்தில் out
withoutஇல்லாமல் a businessவணிக modelமாதிரி
97
236048
2380
ஏனெனில் ஒரு திட்டமில்லாமல்
வியாபாரம் தொடங்கலாம்.
04:10
and addகூட்டு one laterபின்னர் if your customersவாடிக்கையாளர்கள்
are demandingகோரி what you're creatingஉருவாக்குவதில்.
98
238428
3467
அதை பிற்பாடு தீட்டிக் கொள்ளலாம்
உங்கள் பொருள்களை கஸ்டமர்கள் விரும்பினால்
04:13
And fundingநிதி, I think as well,
99
241895
1406
நிதி தேடுவதும் அது போலவே.
04:15
if you're underfundedஅதிக at first
but you're gainingபெற்று tractionஇழுவை,
100
243301
2775
முதலில் நிதி குறைவாக இருந்து
உங்கள் வியாபாரம் வளர்ந்தால்
04:18
especiallyகுறிப்பாக in today'sஇன்றைய ageவயது,
101
246076
1289
முக்கியமாக தற்காலத்தில்
04:19
it's very, very easyஎளிதாக to get
intenseதீவிர fundingநிதி.
102
247365
2061
நிதி கிடைப்பது மிக மிக சுலபம்.
04:21
So now let me give you some specificகுறிப்பிட்ட
examplesஉதாரணங்கள் about eachஒவ்வொரு of these.
103
249426
3120
இப்பொழுது இவை ஒவ்வொன்றிற்கும்
குறிப்பிட்ட உதாரணங்கள் தருகிறேன்
04:24
So take a wildகாட்டு successவெற்றி like AirbnbAirbnb
that everybodyஎல்லோருக்கும் knowsதெரியும் about.
104
252546
2913
அனைவரும் அறிந்த அபார வெற்றி
Airbnb ஐ எடுத்துக் கொள்வோம்
04:27
Well, that companyநிறுவனம் was famouslyபுகழ்
passedகடந்து on by manyநிறைய smartஸ்மார்ட் investorsமுதலீட்டாளர்கள்
105
255459
3065
பல ஸ்மார்ட் முதலீட்டாளர்களால்
ஒதுக்கப்பட்ட புகழ் பெற்றது இது
04:30
because people thought,
106
258524
1142
ஏனெனில் மக்கள் எண்ணினர்
04:31
"No one'sஒன்று going to rentவாடகைக்கு out a spaceவிண்வெளி
in theirதங்கள் home to a strangerஅந்நியன்."
107
259666
3053
"முகமறியாதவருக்கு எவரும் தங்கள்
வீட்டில் இடத்தை வாடகைக்கு தரார்"
04:34
Of courseநிச்சயமாக, people provedநிரூபித்தது that wrongதவறு.
108
262719
1725
மக்கள் அதைத் தவறென்று நிரூபித்தனரே
04:36
But one of the reasonsகாரணங்கள் it succeededவெற்றி,
109
264444
1854
ஆனால் அது வெற்றி பெற்றதற்கு ஒரு காரணம்
04:38
asideஒதுக்கி from a good businessவணிக modelமாதிரி,
a good ideaயோசனை, great executionமரணதண்டனை,
110
266298
2985
நல்ல ஐடியா, வியாபாரத் திட்டம், நன்கு
செயல்படுத்தியதன்றி
04:41
is the timingநேரம்.
111
269283
737
அதன் நேரமே
04:42
That companyநிறுவனம் cameவந்தது out
right duringபோது the heightஉயரம் of the recessionமந்த
112
270020
3279
சரியாக பொருளாதாரச் சரிவின்
உச்சத்தில் திட்டத்தை வெளியிட்டதே
04:45
when people really neededதேவை extraகூடுதல் moneyபணம்,
113
273299
1818
மக்களுக்கு பணம் தேவைப்பட்ட நேரம்
04:47
and that maybe helpedஉதவியது people overcomeகடக்க
114
275117
1814
அதுவே அவர்களை முகமறியாதவர்க்கு
04:48
theirதங்கள் objectionஆட்சேபனை to rentingவாடகைக்கு out
theirதங்கள் ownசொந்த home to a strangerஅந்நியன்.
115
276931
2846
வாடகைக்கு வீட்டைக் கொடுக்கும் எதிர்ப்பை
ஒதுக்கி வைக்க உதவியது
04:51
Sameஅதே thing with Uberஉபேர்.
116
279777
1119
Uber. ம் அதே போலவே
04:52
Uberஉபேர் cameவந்தது out,
117
280896
1053
Uber வெளி வந்த போது
04:53
incredibleநம்பமுடியாத companyநிறுவனம்,
incredibleநம்பமுடியாத businessவணிக modelமாதிரி,
118
281949
2161
அது சிறந்த கம்பெனி,
சிறந்த வணிகத் திட்டம்
04:56
great executionமரணதண்டனை, too.
119
284110
1064
நன்றாகவும் இயக்கினர்
04:57
But the timingநேரம் was so perfectசரியான
120
285174
1482
ஆனால் நேரம் மிகச் சரி.
04:58
for theirதங்கள் need to get driversஓட்டுநர்கள்
into the systemஅமைப்பு.
121
286656
2149
அவர்களுக்கு தேவையான டிரைவர்களை
உள்ளே கொண்டு வர
05:00
Driversஓட்டுநர்கள் were looking for extraகூடுதல் moneyபணம்;
it was very, very importantமுக்கியமான.
122
288805
3122
மேலும் சம்பாதிக்க விரும்பும் டிரைவர்கள்
மிக முக்கியமாக இருந்தது
05:03
Some of our earlyஆரம்ப successesவெற்றிகள், CitysearchCitysearch,
cameவந்தது out when people neededதேவை webஇணையதள pagesபக்கங்களை.
123
291927
3778
எங்கள் ஆரம்ப வெற்றி Citysearch - காரணம்
மக்களின் web pages தேவை
05:07
GoToஇங்கு செல்.comகாம், whichஎந்த we announcedஅறிவித்தது
actuallyஉண்மையில் at TEDடெட் in 1998,
124
295705
2477
GoTo.com நிஜமாக நாங்கள் 1988ல்
TED ல் அறிவித்தபோது
05:10
was when companiesநிறுவனங்கள் were looking for
cost-effectiveசெலவு குறைந்த waysவழிகளில் to get trafficபோக்குவரத்து.
125
298182
3331
போக்குவரத்தை சகாய விலையில்
கம்பெனிகள் எதிர்பார்த்த நேரம்
05:13
We thought the ideaயோசனை was so great,
126
301513
1572
இந்த ஐடியா மேலானதென்று எண்ணினோம்
05:15
but actuallyஉண்மையில், the timingநேரம் was probablyஒருவேளை
maybe more importantமுக்கியமான.
127
303085
2761
ஆனால் நிஜமாகவே நேரம் ஒருகால்
முக்கியமாக இருந்திருக்கலாம்
05:17
And then some of our failuresதோல்விகள்.
128
305846
1438
பிறகு எங்களுடைய சில தோல்விகள்
05:19
We startedதொடங்கியது a companyநிறுவனம் calledஎன்று Z.comகாம்,
it was an onlineஆன்லைன் entertainmentபொழுதுபோக்கு companyநிறுவனம்.
129
307284
3477
Z.com, என்று ஒரு கம்பெனி தொடங்கினோம்
அது ஆன்லைன் கேளிக்கை கம்பெனி
05:22
We were so excitedஉற்சாகமாக about it --
130
310761
1443
வெகு ஆர்வமாக இருந்தோம்
05:24
we raisedஎழுப்பப்பட்ட enoughபோதும் moneyபணம்,
we had a great businessவணிக modelமாதிரி,
131
312204
2542
தேவையான நிதி திரட்டினோம்
மேலான வணிகத் திட்டம்
05:26
we even signedகையெழுத்திட்டார் incrediblyநம்பமுடியாத great
Hollywoodஹாலிவுட் talentதிறமை to joinசேர the companyநிறுவனம்.
132
314746
3248
ஒரு சிறந்த ஹாலிவுட் திறனாளியைக் கூட
கம்பெனியில் சேர்த்துக் கொண்டோம்
05:29
But broadbandபிராட்பேண்ட் penetrationஊடுருவல்
was too lowகுறைந்த in 1999-2000.
133
317994
2388
ஆனால் 1999-2000 broadband அவ்வளவு
பரவியிருக்கவில்லை
05:32
It was too hardகடின to watch
videoகாணொளி contentஉள்ளடக்கம் onlineஆன்லைன்,
134
320382
2156
ஆன்லைனில் வீடியோ பார்ப்பது
மிகக் கடினம்
05:34
you had to put codecsகோடெக்ஸ் in your browserஉலாவி
and do all this stuffபொருட்களை,
135
322538
2809
உங்கள் ப்ரௌஸரில் கோடெக்ஸ் போட்டு
இதைப் பார்க்க வேண்டும்
05:37
and the companyநிறுவனம் eventuallyஇறுதியில்
wentசென்றார் out of businessவணிக in 2003.
136
325347
2631
முடிவில் கம்பெனி 2003ல் திவாலாகியது
05:39
Just two yearsஆண்டுகள் laterபின்னர்,
137
327978
1096
இரண்டே ஆண்டுகள் தள்ளி
05:41
when the codecகோடெக் problemபிரச்சனை
was solvedதீர்க்கப்பட by Adobeஅடோப் Flashஃப்ளாஷ்
138
329074
2885
Adobe Flash கோடெக் பிரச்சினைக்கு
தீர்வு கண்ட போது
05:43
and when broadbandபிராட்பேண்ட் penetrationஊடுருவல்
crossedகடந்து 50 percentசதவீதம் in Americaஅமெரிக்கா,
139
331959
3674
அமெரிக்காவில் broadband 50% க்கும் அதிகமாக
ஊடுருவியபோது
05:47
YouTubeYouTube was perfectlyசெய்தபின் timedகாலச்.
140
335633
1957
YouTube க்கிற்கு சரியான நேரம்
05:49
Great ideaயோசனை, but unbelievableநம்பமுடியாத timingநேரம்.
141
337590
1729
மேலான ஐடியா, ஆனால் சிறந்த நேரம்
05:51
In factஉண்மையில், YouTubeYouTube didn't even have
a businessவணிக modelமாதிரி when it first startedதொடங்கியது.
142
339319
3440
உண்மையில் YouTube ற்கு தொடக்கத்தில்
நல்ல வணிகத் திட்டம் இருக்கவில்லை
05:54
It wasn'tஇல்லை even certainசில that
that would work out.
143
342759
2283
அது செயல்படும் என்ற உறுதிப்பாடும்
இருக்கவில்லை
05:57
But that was beautifullyஅழகாக,
beautifullyஅழகாக timedகாலச்.
144
345042
2135
ஆனால் வெளிவந்த நேரம் மிக மிக
அழகாக இருந்தது
05:59
So what I would say, in summaryசுருக்கம்,
145
347177
1551
சுருக்கமாகச் சொன்னால்
06:00
is executionமரணதண்டனை definitelyநிச்சயமாக mattersவிஷயங்களில் a lot.
146
348728
2785
செயலாக்கம் நிச்சயமாக முக்கியம் தான்
06:03
The ideaயோசனை mattersவிஷயங்களில் a lot.
147
351513
1244
ஐடியாவும் மிக முக்கியம்
06:04
But timingநேரம் mightவலிமையிலும் matterவிஷயம் even more.
148
352757
1759
ஆனால் அதை விட முக்கியம் நேரம்
06:06
And the bestசிறந்த way to really assessமதிப்பீடு timingநேரம்
149
354516
2046
நேரத்தைக் கணிக்க சிறந்த வழி
06:08
is to really look at whetherஎன்பதை
consumersநுகர்வோர் are really readyதயாராக
150
356562
2617
கஸ்டமர்கள் நிஜமாகவே தயாராக
இருக்கிறார்களா என்று காண்பதே
06:11
for what you have to offerசலுகை them.
151
359179
1536
தரப்போகும் விஷயத்திற்கு
06:12
And to be really, really honestநேர்மையான about it,
152
360715
1962
நிஜமாகவே வரவேற்பு தருவார்களா
06:14
not be in denialமறுப்பு about
any resultsமுடிவுகளை that you see,
153
362677
2261
தகவல்களின் கணிப்புகளை
புறக்கணிக்காதீர்கள்
06:16
because if you have something you love,
you want to pushமிகுதி it forwardமுன்னோக்கி,
154
364938
3211
ஏனெனில் ஒரு விஷயத்தில் ஆர்வமிருக்கையில்
அதை முன்னே தள்ள ஆவலிருக்கும்
06:20
but you have to be very, very honestநேர்மையான
about that factorகாரணி on timingநேரம்.
155
368149
3070
ஆனால் அந்த நேரம் பற்றி நீங்கள்
மிக உண்மையாக சிந்திக்க வேண்டும்
06:23
As I said earlierமுந்தைய,
156
371219
870
முன்பு கூறியபடி
06:24
I think startupsசுற்றியுள்ளப் can changeமாற்றம் the worldஉலக
and make the worldஉலக a better placeஇடத்தில்.
157
372089
3389
புது முயற்சிகள் உலகத்தை மாற்றும்.
அதன் மேம்பாடை உயர்த்தும்
06:27
I hopeநம்புகிறேன் some of these insightsநுண்ணறிவு
158
375478
1398
இந்த உள் நோக்குகளில் சில
06:28
can maybe help you
have a slightlyசற்று higherஅதிக successவெற்றி ratioவிகிதம்,
159
376876
2652
ஒருகால் உங்கள் வெற்றி விகிதத்தை
மேலும் உயர்த்த உதவலாம்
06:31
and thusஇதனால் make something great
come to the worldஉலக
160
379528
2220
இப்படியாக சிறந்த விஷயங்களை
உலகிற்கு அளிக்கலாம்.
06:33
that wouldn'tஇல்லை என்று have happenedநடந்தது otherwiseஇல்லையெனில்.
161
381748
1846
வேறு வகையில் முடியாதவைகளை.
06:35
Thank you very much,
you've been a great audienceபார்வையாளர்களை.
162
383594
2337
செவி மடுத்து கேட்டதற்கு மிக்க நன்றி
06:37
(Applauseகைதட்டல்)
163
385931
1494
(கை தட்டல் )
Translated by Rajagopal V
Reviewed by Jenisan Kulendiran

▲Back to top

ABOUT THE SPEAKER
Bill Gross - Idea guy
Bill Gross founded Idealab, an incubator of new inventions, ideas and businesses.

Why you should listen

Bill Gross is the founder of Idealab, a business incubator focused on new ideas. (He's now the chair and CEO.) He helped create GoTo.com, the first sponsored search company. He also created the Snap! search engine, which allows users to preview hyperlinks. 

Gross has been an entrepreneur since high school, when he founded a solar energy company. In college, he patented a new loudspeaker design, and after school he started a company that was later acquired by Lotus, and then launched an educational software publishing company. Now, he serves on the boards of companies in the areas of automation, software and renewable energy.

More profile about the speaker
Bill Gross | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee