ABOUT THE SPEAKER
Sinéad Burke - Writer, educator
Sinéad Burke amplifies voices and instigates curious conversations.

Why you should listen

Since her first days of elementary school, Sinéad Burke has understood the power of education to combat ignorance, to challenge the status quo and to give agency to the most vulnerable. She wanted to become a teacher -- one who ensured that children felt represented, listened to and safe in her classroom -- and she graduated at the top of her class, receiving the Vere Foster Medal from Marino Institute of Education.

Through writing, public speaking and social media, Burke highlights the lack of inclusivity within the fashion industry and encourages the industry to design for and with disabled people. She critiques the ways in which the media talks about and to women, offering an alternative conversation that celebrates the achievements of others with her "Extraordinary Women" interview series.

Burke has visited schools, workplaces, government agencies and the White House to facilitate honest conversations about education, disability, fashion and accessibility. She advocates for the inclusion of all and challenges officials to legislate with most marginalized in our communities.

Bure is currently undertaking a PhD in Trinity College, Dublin on human rights education that specifically comments on the ways in which schools allow children to have a voice. She values kindness, empathy and volunteerism, and she is an ambassador for the Irish Society for the Prevention of Cruelty to Children and the Irish Girl Guides.

More profile about the speaker
Sinéad Burke | Speaker | TED.com
TEDNYC

Sinéad Burke: Why design should include everyone

சினேயாட் பர்கே: ஏன் வடிவமைப்பு எல்லோரையும் உள்ளடக்க வேண்டும்

Filmed:
1,435,325 views

நம்மில் பலருக்கு நடைமுறையில் தெரியாத பல விவரங்களை சினேயாட் பர்கே, தீவீரமாக அறிந்திருக்கிறார். 105செ.மீ (அல்லது 3'5") உயரமுள்ள அவருக்கு, இந்த வடிவமைக்கப்பட்ட உலகில்-ஒரு பூட்டு உள்ள உயரத்திலிருந்து கிடைக்கும் ஷூ அளவுகளின் வீச்சு வரை- அவரே தனக்கு வேண்டியதை செய்து கொள்ளும் ஆற்றலை அடிக்கடி தடுக்கிறது. ஒரு சிறிய நபராக உலகில் உலாவும்போது, என்னென்ன சந்திக்க வேண்டி இருக்கிறது என்று அவர் கூறுகிறார். மேலும் "யார்யாருக்கு நாம் வடிவமைக்கவில்லை" என்று கேட்கிறார்
- Writer, educator
Sinéad Burke amplifies voices and instigates curious conversations. Full bio

Double-click the English transcript below to play the video.

நான் உங்களுக்கு ஒரு புதிய முன்னோக்கை
கொடுக்க விரும்புகிறேன்.
00:12
I want to give you a newபுதிய perspectiveமுன்னோக்கு.
0
793
2247
00:16
That soundsஒலிகள் grandioseபெரிய, and it is.
1
4000
2840
பகட்டாக ஒலிக்கும் ஒன்றை, ஆமாம்.
அயர்லாந்திலுருந்து நான்
நேற்று காலை கிளம்பினேன்.
00:19
I left Irelandஅயர்லாந் yesterdayநேற்று morningகாலை.
2
7560
1720
நான் டப்ளினிலிருந்து ந்யூயார்க்
வரை பயணம் செய்தேன்
00:21
I traveledபயணம் from Dublinடப்ளின் to Newபுது Yorkயோர்க்
3
9880
2456
தன்னந்தனியாக.
00:24
independentlyசுதந்திரமாக.
4
12360
1200
ஆனால், வானிலயத்தின் வடிவமைப்பு,
00:26
But the designவடிவமைப்பு of an airportவிமான நிலைய,
5
14080
1896
00:28
planeவிமானம் and terminalமுனையம்
6
16000
2536
விமானம் மற்றும் அதன் முனையம்
ஒருவர் 105.5செ.மீ உயரம் இருக்கும்போது
மிகக் குறைவான சுதந்திரம் அளிக்கிறது
00:30
offersசலுகைகள் little independenceசுதந்திரம் when
you're 105 and a halfஅரை centimetersசென்டிமீட்டர் tallஉயரமான.
7
18560
3920
00:35
For Americansஅமெரிக்கர்கள், that's 3' 5".
8
23200
3240
அமெரிக்க மக்களுக்கு, அது 3 அடி 5 அங்குலங்கள்.
வானிலையத்தின் உதவியாளர்கள் என்னை ஒரு
சக்கர நாற்காலியில் விரைவாக கொண்டு சென்றனர்
00:39
I was whiskedஅழைத்துச் சென்றார் throughமூலம் the airportவிமான நிலைய
by airlineவிமான assistantsஉதவியாளர்கள் in a wheelchairசக்கர நாற்காலி.
9
27680
3720
சொல்லப்போனால், எனக்கு சக்கர நாற்காலி
பயன்படுத்தவேண்டிய அவசியமில்லை,
00:44
Now, I don't need to use a wheelchairசக்கர நாற்காலி,
10
32000
3000
ஆனால் வானிலையத்தின் வடிவமைப்பு
00:47
but the designவடிவமைப்பு of an airportவிமான நிலைய
11
35680
2096
மற்றும் அதன் அணுகல் இல்லாமை
00:49
and its lackபற்றாக்குறை of accessibilityஅணுகுமுறைக்கு
12
37800
2256
00:52
meansவழிமுறையாக that it's my only way
to get throughமூலம்.
13
40080
2080
எனில், நான் செல்ல இருக்கும்
ஒரே வழி அது மாத்திரமே.
00:55
With my carry-oncarry-on bagபையில் betweenஇடையே my feetஅடி,
14
43280
2736
உடன் எடுத்துச் செல்லும் பை
என் கால்களுக்கிடையில் இருக்க,
சக்கர நாற்காலியில் பாதுகாப்பு, முன் அனுமதி
வழியாக அழைத்து வரப் பட்டு
00:58
I was wheeledசக்கர throughமூலம்
securityபாதுகாப்பு, preclearancepreclearance
15
46040
3376
01:01
and I arrivedவந்து at my boardingபோர்டிங் gateவாயில்.
16
49440
2360
என்னுடைய புறப்பாடு வாசலை
நான் வந்தடைந்தேன்.
நான் வானிலையத்தில் அணுகல்
சேவைகளைப் பயன் படுத்துகிறேன்
01:04
I use the accessibilityஅணுகுமுறைக்கு
servicesசேவைகள் in the airportவிமான நிலைய
17
52880
2856
ஏனெனில், முனையத்தில் பெரும்பாலானவை
என்னை மனதில் கொண்டு வடிவமைக்கப்படவில்லை
01:07
because mostமிகவும் of the terminalமுனையம்
is just not designedவடிவமைக்கப்பட்டுள்ளது with me in mindமனதில்.
18
55760
3240
உதாரணத்திற்கு, பாதுகாப்பை
எடுத்துக் கொள்ளுங்கள்.
01:11
Take securityபாதுகாப்பு, for exampleஉதாரணமாக.
19
59920
1720
உடன் எடுத்துச் செல்லும் பையை
தூக்கத் தேவையான பலம் எனக்கு இல்லை,
01:14
I'm not strongவலுவான enoughபோதும்
to liftலிப்ட் my carry-oncarry-on bagபையில்
20
62320
3096
01:17
from the groundதரையில் to the carouselபுனைவுகளின்.
21
65440
2040
நிலத்திலிருந்து கொணர்வி வரை.
நான் அதன் கண் மட்டத்தில் நிற்கிறேன்.
01:20
I standநிற்க at eyeகண் levelநிலை with it.
22
68480
1600
அங்கு பாதுகாப்பை முன்னிட்டு வேலை
செய்பவர்கள் எனக்கு உதவ முடியாது
01:22
And those who work in that spaceவிண்வெளி
for safetyபாதுகாப்பு purposesநோக்கங்களுக்காக cannotமுடியாது help me
23
70560
4936
மேலும் எனக்காகச் செய்யவும் முடியாது.
01:27
and cannotமுடியாது do it for me.
24
75520
1680
01:30
Designவடிவமைப்பு inhibitsதடுக்கிறது my autonomyதன்னாட்சி
and my independenceசுதந்திரம்.
25
78200
3760
வடிவமைப்பு என்னுடைய தன்னுரிமை
மற்றும் சுதந்திரத்தைத் தடுக்கிறது.
01:35
But travelingபயணம் at this sizeஅளவு,
it isn't all badகெட்ட.
26
83000
3480
ஆனால் இந்த அளவில் பயணம் செய்வது
எந்த விதத்திலும் மோசமில்லை.
01:38
The legகால் roomஅறை in economyபொருளாதாரம்
is like businessவணிக classவர்க்கம்.
27
86960
2776
சிக்கன வர்க்கத்தில், கால் வைக்க இருக்கும்
இடம், வணிக வர்க்கத்தில் இருப்பது போலுள்ளது
01:41
(Laughterசிரிப்பு)
28
89760
1880
(சிரிப்பு)
01:44
I oftenஅடிக்கடி forgetமறக்க that I'm a little personநபர்.
29
92760
2080
நான் ஒரு சிறிய நபர் என்பதை
அடிக்கடி மறந்து விடுகிறேன்.
01:47
It's the physicalஉடல் environmentசூழல்
and societyசமூகத்தின் that remindஞாபகப்படுத்த me.
30
95360
3960
பருநிலை சூழலும் சமூகமும் தான்
அதை எனக்கு ஞாபகப் படுத்துகிறது.
01:52
Usingபயன்படுத்தி a publicபொது bathroomகுளியலறையில்
is an excruciatingதாங்கமுடியாத experienceஅனுபவம்.
31
100120
3960
பொதுக் குளியலறையைப் பயன்படுத்துவது
ஒரு கடும் வேதனையான அனுபவம்.
01:56
I walkநட into the cubicleஇருந்தாலும், அவருடன் இசைந்துதான்
32
104880
2176
நான் தனி அறைக்குள் நுழைகிறேன்
ஆனால், என்னால் கதவிலிருக்கும்
பூட்டை எட்ட முடியாது.
01:59
but I can't reachஅடைய the lockபூட்ட on the doorகதவை.
33
107080
1858
படைப்புத் திறனுடன் வளைந்து கொடுக்கும்
தன்மையுடையவள் நான்.
02:01
I'm creativeபடைப்பு and resilientநெகிழ்திறன்.
34
109880
2360
சுற்றிலும் பார்க்கிறேன் ஏதாவது தலைகீழாகத்
திருப்பக்கூடிய ஒரு தொட்டி இருக்கிறதா என.
02:05
I look around and see if there's
a binபின் that I can turnமுறை upsideதலைகீழாக down.
35
113000
3400
அது பாதுகாப்பானதா?
02:09
Is it safeபாதுகாப்பான?
36
117400
1200
02:11
Not really.
37
119040
1200
உண்மையில் இல்லை.
அது ஆரோக்கியமானதும்
சுகாதாரமானதுமா?
02:12
Is it hygienicசுகாதாரமான and sanitaryசுகாதார?
38
120640
2320
நிச்சியமாக இல்லை.
02:15
Definitelyநிச்சயமாக not.
39
123440
1200
ஆனால் அதன் மாற்று அதைவிட மோசமானது.
02:17
But the alternativeமாற்று is much worseமோசமாக.
40
125760
1620
அது வேலை செய்யவிலையெனில் என்
கைப்பேசியைப் பயன்படுத்துகிறேன்.
02:20
If that doesn't work, I use my phoneதொலைபேசி.
41
128240
2000
02:23
It givesகொடுக்கிறது me an additionalகூடுதல்
four-நான்கு- to six-inchஆறு அங்குல reachஅடைய,
42
131160
3056
அது, நான் எட்டக்கூடியதை 4 முதல் 6
அங்குலங்கள் கூட்டுகிறது.
மேலும், பூட்டை மூட, என் ஐ-போனை
பயன்படுத்த முயற்சிக்கிறேன்.
02:26
and I try to jamஜாம் the lockபூட்ட closedமூடப்பட்டது
with my iPhoneஐபோன்.
43
134240
2680
ஜோனி ஐவ், ஐ-போனை வடிவமைத்தபோது இதை
மனதில் கொள்ளவில்லை என நம்புகிறேன்,
02:29
Now, I imagineகற்பனை that's not what JonyJony Iveநான்
had in mindமனதில் when he designedவடிவமைக்கப்பட்டுள்ளது the iPhoneஐபோன்,
44
137720
4416
ஆனால் அது வேலை செய்கிறது.
02:34
but it worksபடைப்புகள்.
45
142160
1200
இதற்கு மாற்று, நான் ஒரு அந்நியரை அணுகுவது.
02:36
The alternativeமாற்று
is that I approachஅணுகுமுறை a strangerஅந்நியன்.
46
144960
2480
அளவிற்கப்பால் அவரிடம் மன்னிப்பு கேட்டு
02:40
I apologizeமன்னிப்பு profuselyஅதிகமதிகம்
47
148480
2256
அவர்களை என் தனி அறைக்கு வெளியே
காவலுக்கு இருக்கச் சொல்வது.
02:42
and I askகேட்க them to standநிற்க guardபாதுகாப்பு
outsideவெளியே my cubicleஇருந்தாலும், அவருடன் இசைந்துதான் doorகதவை.
48
150760
3080
அவர்கள் செய்கிறார்கள்
02:47
They do
49
155000
1536
நான் நன்றியுடன் வெளி வருகிறேன்
02:48
and I emergeவெளிப்பட gratefulநன்றியுடன்
50
156560
1960
02:51
but absolutelyமுற்றிலும் mortifiedவருத்தப்பட்டவன்,
51
159480
1680
ஆனால், முற்றிலும் புண்பட்ட உணர்ச்சியோடு,
02:54
and hopeநம்புகிறேன் that they didn't noticeஅறிவிப்பு
52
162040
1736
அவர்கள் கவனித்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்,
02:55
that I left the bathroomகுளியலறையில்
withoutஇல்லாமல் washingசலவை my handsகைகளை.
53
163800
2334
கைகளைக் கழுவாமல் குளியலறையிலிருந்து நான் வெளி வந்ததை.
02:59
I carryஎடுத்து handகை sanitizersanitizer with me
everyஒவ்வொரு singleஒற்றை day
54
167200
3240
நான் என்னுடன் ஒவ்வொரு நாளும்
கை சுத்திகரிப்பானை எடுத்துச் செல்கிறேன்
ஏனெனில், நீர்த்தொட்டி.சோப் வினியோகி,
கை உலர்த்தி மற்றும் கண்ணாடி
03:03
because the sinkதொட்டியின், soapசோப்பு dispenserவழங்கு,
handகை dryerஉலர்த்தி and mirrorகண்ணாடி
55
171240
5336
எல்லாமே என் கைகளுக்கு எட்டாது.
03:08
are all out of my reachஅடைய.
56
176600
1360
03:11
Now, the accessibleஅணுக bathroomகுளியலறையில்
is somewhatசற்றே of an optionவிருப்பத்தை.
57
179120
2736
அணுகல் உடைய குளியலறை,
ஏறக்குறைய ஒரு விருப்பத்தேர்வு போல.
03:13
In this spaceவிண்வெளி, I can reachஅடைய
the lockபூட்ட on the doorகதவை,
58
181880
2400
இங்கு, கதவிலிருக்கும்
பூட்டு, மேலும் நீர்த்தொட்டி,
03:16
the sinkதொட்டியின், the soapசோப்பு dispenserவழங்கு,
the handகை dryerஉலர்த்தி and the mirrorகண்ணாடி.
59
184840
4360
சோப் வினியோகி, கை உலர்த்தி, மற்றும்
கண்ணாடியை என்னால் அணுக முடியும்.
ஆனாலும், நான் கழிப்பறையை
பயன்படுத்த முடியாது,
03:22
Yetஇன்னும், I cannotமுடியாது use the toiletகழிப்பறை.
60
190400
2920
03:26
It is deliberatelyவேண்டுமென்றே designedவடிவமைக்கப்பட்டுள்ளது higherஅதிக
61
194520
2456
அது வேண்டுமென்றே உயரத்தில்
வடிவமைக்கப் பட்டிருக்கிறது
03:29
so that wheelchairசக்கர நாற்காலி usersபயனர்கள்
can transferபரிமாற்ற acrossமுழுவதும் with easeஎளிதாக்க.
62
197000
3160
சக்கர நாற்காலி பயன்படுத்துவோர்
சுலபமாக இடம் மாறுவதற்கு ஏற்றபடி,
03:33
This is a wonderfulஅற்புதமான
and necessaryதேவையான innovationகண்டுபிடிப்பு,
63
201200
3360
இது ஒரு அற்புதமான மற்றும்
தேவையான கண்டுபிடிப்பு,
03:37
but in the designவடிவமைப்பு worldஉலக, when we describeவிவரிக்க
a newபுதிய projectதிட்டம் or ideaயோசனை as accessibleஅணுக,
64
205440
4240
வடிவமைப்பு உலகத்தில் ஒரு புதிய திட்டம் அல்லது யோசனை அணுகல் உடையது என விவரிக்கும்போது,
03:42
what does that mean?
65
210680
1200
அதற்கு என்ன அர்த்தம்?
அது யாருக்கு அணுகல் உடையது?
03:44
Who is it accessibleஅணுக to?
66
212920
1920
மேலும், யாருடைய தேவைகள்
பூர்த்தி செய்யப்படவில்லை?
03:47
And whoseயாருடைய needsதேவைகளை
are not beingஇருப்பது accommodatedதங்க for?
67
215840
2760
03:52
Now, the bathroomகுளியலறையில் is an exampleஉதாரணமாக
68
220000
1496
இப்போது, குளியலறை ஒரு உதாரணம்
எங்கு வடிவமைப்பு என்னுடைய தன்மானத்துடன்
மோதுகிறது என்று,
03:53
of where designவடிவமைப்பு impingesஇடரான uponமீது my dignityகண்ணியம்,
69
221520
2520
03:56
but the physicalஉடல் environmentசூழல் impactsதாக்கங்கள்
uponமீது me in much more casualசாதாரண waysவழிகளில் too,
70
224920
3520
ஆனால், பருநிலை சூழல் பல தற்செயலான வழிகளில்
கூட என்னைப் பாதிக்கிறது
04:01
something as simpleஎளிய
as orderingஆர்டர் a cupகப் of coffeeகாபி.
71
229240
2240
ஒரு கப் காபி ஆர்டர் செய்வது போன்ற
எளிய செயல் கூட.
04:04
Now, I'll admitஒப்புக்கொள்ள it.
72
232320
1360
இப்போது, நான் ஒப்புக் கொள்கிறேன்.
04:06
I drinkபானம் farஇதுவரை too much coffeeகாபி.
73
234160
1880
நான் மிக அதிகமாகக்
காப்பி குடிக்கிறேன் என்று,
நான் ஆர்டர் செய்தது, ஒரு
ஸ்கின்னி வனிலா லாட்டே,
04:08
My orderஆர்டர் is a skinnyஒல்லியாக vanillaவெண்ணிலா latteபர்துவான்,
74
236480
2576
04:11
but I'm tryingமுயற்சி
to weanபெய்ஜிங்கோ myselfநானே off the syrupசிரப்.
75
239080
2560
ஆனால், மருந்திலிருந்து நான் என்னை
விலக்கிக் கொள்ள முயற்சிக்கிறேன்.
04:14
But the coffeeகாபி shopகடை,
it's not designedவடிவமைக்கப்பட்டுள்ளது well,
76
242800
2736
அனால், காப்பிக் கடை நன்றாக
வடிவமைக்கப்பட வில்லை,
04:17
at leastகுறைந்தது not for me.
77
245560
1200
என்னைப் பொருத்த மட்டிலுமாவது.
04:19
Queuingவரிசைப்படுத்தல், I'm standingநின்று
besideஅருகில் the pastryபேஸ்ட்ரி cabinetஅமைச்சரவை
78
247520
2776
வரிசையில், மாவுப்பண்டம் உள்ள
பெட்டிக்கு அருகில் நிற்கிறேன்
04:22
and the baristabarista callsஅழைப்புகள் for the nextஅடுத்த orderஆர்டர்.
79
250320
2040
மேலும், காப்பி கொடுப்பவர்,அடுத்த
ஆர்டர் செய்தவரை அழைக்கிறார்,
04:25
"Nextஅடுத்த, please!" they shoutகத்த.
80
253200
2200
"தயவு செய்து அடுத்தவர் வாருங்கள்" என
அவர்கள் சப்தமிடுகிறார்கள்,
04:28
They can't see me.
81
256440
1200
அவர்களால், என்னைப் பார்க்க முடியாது,
04:30
The personநபர் nextஅடுத்த to me in the queueவரிசையில்
pointsபுள்ளிகள் to my existenceஇருப்பு
82
258640
2816
வரிசையில் எனக்குப் பின்னால் இருப்பவர்
நான் இருப்பதை சுட்டிக் காட்டுகிறார்
04:33
and everyoneஅனைவருக்கும் is embarrassedசங்கடப்பட.
83
261480
2240
மேலும், எல்லோரும் சங்கடப் படுகிறார்கள்
விரைவாக நான் ஆர்டர் செய்து விட்டு, என்
காப்பியைப் பெற்றுகொள்வதற்காக நகருகிறேன்,
04:36
I orderஆர்டர் as quickவிரைவான as I can
and I moveநடவடிக்கை alongசேர்ந்து to collectசேகரிக்க my coffeeகாபி.
84
264240
3280
04:40
Now, think just for a secondஇரண்டாவது.
85
268480
2440
இப்போது, ஒரே ஒருவினாடி யோசனை செய்யுங்கள்,
04:43
Where do they put it?
86
271560
1200
அதை அவர்கள் எங்கே வைப்பார்கள்?
04:45
Up highஉயர் and withoutஇல்லாமல் a lidமூடி.
87
273960
1840
மேலே உயரத்தில் மூடிகூட இல்லாமல்.
04:48
Reachingஅடையும் up to collectசேகரிக்க a coffeeகாபி
that I have paidபணம் for
88
276480
2896
நான் பணம் கொடுத்து வாங்கிய
காப்பியைப் பெறச் செல்வது
04:51
is an incrediblyநம்பமுடியாத dangerousஆபத்தான experienceஅனுபவம்.
89
279400
2440
ஒரு நம்பமுடியாத ஆபத்தான அனுபவம்.
04:54
But designவடிவமைப்பு alsoமேலும் impingesஇடரான
on the clothesஆடைகள் that I want to wearஅணிய.
90
282640
3256
வடிவமைப்பு, நான் அணிய விரும்பும்
துணிகளுக்குக் கூட இடையே வருகிறது.
04:57
I want garmentsஆடைகள்
that reflectபிரதிபலிக்கும் my personalityஆளுமை.
91
285920
2640
என்னுடைய குணநலன்களை பிரதிபலிக்கும்
ஆடைகள் எனக்கு வேண்டும்.
05:01
It's difficultகடினமான to find
in the childrenswearchildrenswear departmentதுறை.
92
289320
2680
குழந்தைகள் ஆடைகள் உள்ள துறையில்
அதைக் காண்பது கடினம்
05:04
And oftenஅடிக்கடி womenswearwomenswear
requiresதேவைப்படுகிறது farஇதுவரை too manyநிறைய alterationsமாற்றங்களை.
93
292640
3280
மேலும், மகளிருக்குடைய ஆடைகளில்,
பல திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கும்.
என்னுடைய முதிர்ச்சி, தொழில்முறை மற்றும்
பண்பிற்கேற்ப எனக்கு காலணிகள் வேண்டும்,
05:08
I want shoesகாலணிகள் that affectபாதிக்கும் my maturityமுதிர்ச்சி,
professionalismநிபுணத்துவம் and sophisticationநுட்பங்களுடன்.
94
296600
4720
05:14
Insteadமாறாக, I'm offeredவழங்கப்படும் sneakersஸ்னீக்கர்கள்
with VelcroVelcro strapsபட்டைகள் and light-upஒளி-அப் shoesகாலணிகள்.
95
302160
4240
மாறாக, வெல்க்ரோ பட்டைகள் வைத்த ஸ்னீக்கர்ஸ் மற்றும் ஒளிமிளிர் காலணிகளை வழங்குகிறார்கள்.
05:19
Now, I'm not totallyமுற்றிலும் opposedஎதிர்த்தார்
to light-upஒளி-அப் shoesகாலணிகள்.
96
307200
3776
இப்போது, ஒளிமிளிர் காலணிகளை நான்
முற்றிலும் எதிர்ப்பவளில்லை.
05:23
(Laughterசிரிப்பு)
97
311000
1200
(சிரிப்பு)
05:25
But designவடிவமைப்பு alsoமேலும் impactsதாக்கங்கள்
on suchஅத்தகைய simpleஎளிய things,
98
313080
3416
ஆனால், வடிவமைப்பு கீழ் கண்ட, எளிய
விஷயங்களைக் கூட பாதிக்கிறது,
05:28
like sittingஉட்கார்ந்து on a chairநாற்காலியில்.
99
316520
1440
ஒரு நாற்காலியின் மேல் உட்காருவதை,
05:30
I cannotமுடியாது go from a standingநின்று
to a seatingஇருக்கை positionநிலையை with graceஅருள்.
100
318920
3520
என்னால், நிற்கும் நிலையிலிருந்து உட்காரும்
நிலைக்கு ஒரு வசீகரத்துடன் செல்ல முடியாது.
05:35
Dueகெடு to the standardsதரத்தை
of designவடிவமைப்பு heightsஉயரத்துக்கு of chairsநாற்காலிகள்,
101
323320
3256
நாற்காலி உயரங்களின் வடிவமைப்பு
தர நிலைகளின் காரணமாக,
05:38
I have to crawlவலம் on my handsகைகளை and kneesமுழங்கால்கள்
102
326600
2696
என் கைகளாலும் முட்டிகளாலும் நான் தவழ வேண்டும்,
05:41
just to get on topமேல் of it,
103
329320
1616
அதன் மேல் ஏறுவதற்காக,
05:42
whilstஅதே நேரத்தில் alsoமேலும் beingஇருப்பது consciousஉணர்வு
that it mightவலிமையிலும் tipமுனை over at any stageமேடை.
104
330960
3640
அதே சமயத்தில், எந்த நிலையிலும்
கீழே விழலாம் என்ற உணர்வுடன்.
05:48
But whilstஅதே நேரத்தில் designவடிவமைப்பு impactsதாக்கங்கள் on me
105
336120
1816
ஆனால் வடிவமைப்பு எனக்கு
தாக்கம் ஏற்படுத்தினாலும்
05:49
whetherஎன்பதை it's a chairநாற்காலியில்,
a bathroomகுளியலறையில், a coffeeகாபி shopகடை, or clothesஆடைகள்,
106
337960
4776
நாற்காலியோ, குளியலறையோ, ஒரு காப்பிக் கடையோ அல்லது ஆடைகளோ,
05:54
I relyநம்ப on and benefitநன்மை
107
342760
3176
நான் முழுமையாக நம்பி நன்மை அடைவது
05:57
from the kindnessகருணை of strangersஅந்நியர்கள்.
108
345960
1800
அந்நியர்களின் இரக்கத்தினால்.
06:01
But not everybodyஎல்லோருக்கும் is so niceநல்ல.
109
349520
1640
ஆனால், எல்லோரும் அவ்வளவு
நல்லவர்களாக இருப்பதில்லை.
06:04
I'm remindedநினைவூட்டியது that I'm a little personநபர்
110
352400
2576
ஒரு சிறிய நபர் என்று நினைவூட்டப்படுகிறது,
06:07
when a strangerஅந்நியன் pointsபுள்ளிகள்,
111
355000
1440
ஒரு அந்நியர் கை காட்டும் போது,
06:09
staresசொந்த்,
112
357520
1200
உற்றுப் பார்க்கும் போது,
06:11
laughsசிரிக்கிறார்,
113
359320
1200
சிரிக்கும் போது,
06:13
callsஅழைப்புகள் me a nameபெயர்,
114
361360
1776
என்னை ஒரு பெயர் சொல்லி அழைக்கும்போது,
06:15
or takes a photographபுகைப்படம் of me.
115
363160
1480
அல்லது, என்னை ஒரு
புகைப்படம் எடுக்கும்போது.
06:17
This happensநடக்கும் almostகிட்டத்தட்ட everyஒவ்வொரு day.
116
365960
1429
இது அனேகமாக தினமும் நிகழ்கிறது.
06:20
With the riseஉயரும் of socialசமூக mediaஊடக,
it has givenகொடுக்கப்பட்ட me an opportunityவாய்ப்பு
117
368720
2896
சமூக ஊடகங்களின் எழுச்சி ஒரு
வலைப்பதிவாளர் மற்றும்
06:23
and a platformநடைமேடை to have a voiceகுரல்
as a bloggerபதிவர் and as an activistஆர்வலர்,
118
371640
3960
செயல்வாதியாக குரல் எழுப்ப ஒரு மேடை
மற்றும் வாய்ப்பு அளித்திருக்கிறது,
06:28
but it has alsoமேலும் madeசெய்து me nervousபதட்டமாக
119
376440
2296
ஆனால், அது என்னை பதற்றப்
படுத்தியும் இருக்கிறது
06:30
that I mightவலிமையிலும் becomeஆக a memeநினைவு
120
378760
2096
ஒரு நினைவூட்டுப் பொருளாக
அல்லது
06:32
or a viralவைரஸ் sensationஉணர்வு,
121
380880
1560
ஒரு வைரல் செய்தியாகி விடுவேனோ என்று,
06:35
all withoutஇல்லாமல் my consentஒப்புதல்.
122
383400
1400
எல்லாமே என் அனுமதி இல்லாமல்.
06:38
So let's take a momentகணம் right now
123
386240
2696
ஆகையால், ஒரு கணம் எடுத்துக் கொள்வோம்
06:40
to make something very clearதெளிவான.
124
388960
1600
சிலவற்றை மிகத் தெளிவுபடுத்த.
06:43
The wordசொல் "midgetmidget" is a slurபெயருக்கும்.
125
391720
2400
"சிறிய மனிதன்" என்ற வார்த்தை ஒரு அவதூறு.
அது பி.டி.பர்னூம் காலத்தில் சர்க்கஸ்
மற்றும் அசாதாரண நிகழ்சிகளால் உருவானது.
06:47
It evolvedபரிணாமம் from PTPT Barnum'sBarnum eraசகாப்தம்
of circusesசர்க்கஸ் கூடாரங்கள் and freakகுறும்பு showsநிகழ்ச்சிகள்.
126
395360
4120
06:52
Societyசமூகம் has evolvedபரிணாமம்.
127
400640
1720
சமுதாயம் படிப்படியாக
உருவாகி இருக்கிறது
06:55
So should our vocabularyசொல்லகராதி.
128
403520
1520
நம் சொல்வளமும் அப்படியே உருவாகவேண்டும்.
06:57
Languageமொழி is a powerfulசக்திவாய்ந்த toolகருவி.
129
405840
2376
மொழி ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்.
07:00
It does not just nameபெயர் our societyசமூகத்தின்.
130
408240
2000
அது நம் சமுதாயத்தின் பெயரை மட்டும்
குறிப்பிடுவதில்லை.
07:02
It shapesவடிவங்கள் it.
131
410720
1440
அது அதற்கு உருவம் கொடுக்கிறது.
07:04
I am incrediblyநம்பமுடியாத proudபெருமை
to be a little personநபர்,
132
412880
3416
நான் சிறிய நபராக இருப்பதில்
நம்பமுடியாத பெருமை கொள்கிறேன்,
அகோன்ட்ரோப்ளேசியா என்ற நிலைமையை
மரபு உரிமையாகப் பெற்றதற்காக.
07:08
to have inheritedமரபுரிமை
the conditionநிலை of achondroplasiaachondroplasia.
133
416320
3256
07:11
But I am mostமிகவும் proudபெருமை to be SineadSinead.
134
419600
2240
ஆனால், சினேயாட் ஆக இருப்பதில் நான்
அளவற்ற பெருமைப்படுகிறேன்.
குள்ளத்தன்மையின் ஒரு மிகப் பொதுவான
வடிவம், அகோன்ட்ரோப்ளேசியா .
07:14
AchondroplasiaAchondroplasia is
the mostமிகவும் commonபொதுவான formவடிவம் of dwarfismகுள்ளத்தன்மை.
135
422680
3040
07:18
AchondroplasiaAchondroplasia translatesமொழிபெயர்க்கலாம்
as "withoutஇல்லாமல் cartilageகுருத்தெலும்பு formationஉருவாக்கம்."
136
426400
3560
"குருத்தெலும்பு உருவாக்கம் இல்லாமல்" என
அகோன்ட்ரோப்ளேசியா-வை மொழிபெயர்க்கலாம்
07:22
I have shortகுறுகிய limbsகால்கள்
and achondroplasticachondroplastic facialமுக featuresஅம்சங்கள்,
137
430760
3736
எனக்கு சிறிய கை கால்கள் மற்றும்
அகோன்ட்ரோப்ளாஸ்டிக் முக அம்சங்களை கொண்டுள்ளேன்,
07:26
my foreheadநெற்றியில் and my noseமூக்கு.
138
434520
2320
என்னுடைய நெற்றியிலும்ம என்னுடைய மூக்கிலும்.
07:29
My armsஆயுத do not straightenநேராக்க fullyமுழுமையாக,
139
437560
2616
என் கைகள் முழுமையாக நேராகாது.
ஆனால் என் முழங்கையை என்னால் நக்க முடியும்.
07:32
but I can lickநக்க my elbowமுழங்கை.
140
440200
1880
07:34
I'm not showingகாண்பிக்கப்படுகிறது you that one.
141
442640
1381
அதை நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை.
பிரதி 20,000 பிறப்புகளில் அகோன்ட்ரோப்ளேசியா
தோராயமாக ஒருவருக்கு ஏற்படுகிறது
07:37
AchondroplasiaAchondroplasia occursஏற்படுகிறது in approximatelyசுமார்
one in everyஒவ்வொரு 20,000 birthsபிறப்பு.
142
445200
4480
சிறிய மனிதர்கள் 80 சதவிகிதம், சராசரி
உயரமுள்ள 2 பெற்றோர்களுக்கு பிறக்கிறார்கள்.
07:42
80 percentசதவீதம் of little people
are bornகுடியில் பிறந்த to two average-heightசராசரி உயரம் parentsபெற்றோர்கள்.
143
450520
3680
07:47
That meansவழிமுறையாக that anybodyயாரையும் in this roomஅறை
could have a childகுழந்தை with achondroplasiaachondroplasia.
144
455000
3920
எனில், இந்த அறையில் எவருக்கு வேண்டுமானாலும்
அகோன்ட்ரோப்ளேசியா உடைய குழந்தை பிறக்கலாம்.
07:51
Yetஇன்னும், I inheritedமரபுரிமை my conditionநிலை from my dadஅப்பா.
145
459960
3520
ஆம், என் நிலையை நான்
என் தந்தையின் மரபுரிமையாகப் பெற்றேன்.
என் குடும்பத்தின் ஒரு புகைப்படத்தை நான்
உங்களுக்கு காட்ட விரும்புகிறேன்.
07:55
I'd like to showநிகழ்ச்சி you a photoபுகைப்படம் of my familyகுடும்ப.
146
463880
2280
07:59
My motherதாய் is averageசராசரி heightஉயரம்,
147
467280
2016
என் தாயார், சராசரி உயரம் உடையவர்,
என் தந்தை சிறிய மனிதர்
08:01
my fatherஅப்பா is a little personநபர்
148
469320
2216
08:03
and I am the eldestமூத்தவன் of fiveஐந்து childrenகுழந்தைகள்.
149
471560
2000
மேலும், ஐந்து குழந்தைகளில் நான் மூத்தவள்.
08:06
I have threeமூன்று sistersசகோதரிகள் and one brotherசகோதரன்.
150
474200
2520
எனக்கு மூன்று சகோதரிகளும்
ஒரு சகோதரனும் உள்ளனர்.
08:09
They are all averageசராசரி heightஉயரம்.
151
477560
1680
அவர்கள் எல்லோரும் சராசரி உயரமுடையவர்கள்.
ஒரு குடும்பத்தில் பிறந்திருப்பது நான் அளவற்ற அதிர்ஷ்டமுடையவள்
08:12
I am incrediblyநம்பமுடியாத fortunateஅதிர்ஷ்டம்
to have been bornகுடியில் பிறந்த into a familyகுடும்ப
152
480160
3416
08:15
that cultivatedசாகுபடி
my curiosityஆர்வத்தை and my tenacityவிடாப்பிடியான,
153
483600
3200
என்னுடைய ஆர்வத்தையும்
விடா முயற்சியையும் அது வளர்த்தது,
08:19
that protectedபாதுகாக்கப்பட்ட me from the unkindnessஅன்பற்ற தன்மையின் அம்சமாகவும்
and ignoranceஅறியாமை of strangersஅந்நியர்கள்
154
487720
4976
அன்பற்ற மற்றும் அறியாமை உடைய
அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றியது,
08:24
and that armedஆயுதம் me with the resilienceவிரிதிறன்,
creativityபடைப்பாற்றல் and confidenceநம்பிக்கை
155
492720
4176
நெகிழும் தன்மை, படைப்பாற்றல் மற்றும்
நம்பிக்கையை எனக்கு பக்கபலமாகக் கொடுத்தது,
08:28
that I neededதேவை to surviveவாழ and manipulateகையாள
the physicalஉடல் environmentசூழல் and societyசமூகத்தின்.
156
496920
4640
நான் உயிர்பிழைத்து மற்றும் சூழலை
திறமையாகக் கையாள தேவைப்பட்டது.
08:34
If I was to pinpointபிழைகள் any reasonகாரணம்
why I am successfulவெற்றிகரமான,
157
502800
3816
நான் ஏன் வெற்றிகரமாக உள்ளேன் என்பதற்கு
ஒரு காரணம் சுட்டிக் காட்ட வேண்டுமென்றால்,
நான் ஒரு விரும்பப்பட்ட மற்றும் விரும்பப்படும் குழந்தை,
08:38
it is because I was
and I am a lovedநேசித்தார் childகுழந்தை,
158
506640
4120
08:43
now, a lovedநேசித்தார் childகுழந்தை
with a lot of sasssass and sarcasmஏளனம்,
159
511560
3896
இப்போது, ஒரு விரும்பப்பட்ட குழந்தை
நிறைய அகம்பாவம் மற்றும் கிண்டலுடன்,
08:47
but a lovedநேசித்தார் childகுழந்தை nonethelessஇருப்பினும்.
160
515480
1679
எவ்வாறு இருப்பினும், ஒரு
விரும்பப்படும் குழந்தை,
08:50
In givingகொடுத்து you an insightநுண்ணறிவால்
into who I am todayஇன்று
161
518360
2960
நான் யார் என்று இன்று உங்களுக்கு ஒரு
உள்ளுணர்வு கொடுக்கும் போது
08:54
I wanted to offerசலுகை you a newபுதிய perspectiveமுன்னோக்கு.
162
522280
1920
நான் உங்களுக்கு ஒரு புதிய முன்னோக்கை
முன்வைக்க விரும்பினேன்.
08:57
I wanted to challengeசவால் the ideaயோசனை
163
525200
1456
கருத்துக்கு சவால்விட
நினைத்தேன்
அதாவது, வடிவமைப்பு என்பது, செயல்பாடு
மற்றும் அழகை உண்டாக்கும் ஒரு கருவி மட்டுமே
08:58
that designவடிவமைப்பு is but a toolகருவி
to createஉருவாக்க functionசெயல்பாடு and beautyஅழகு.
164
526680
3560
வடிவமைப்பு, மக்களின் வாழ்க்கையில் ஒரு
பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது,
09:03
Designவடிவமைப்பு greatlyபெரிதும் impactsதாக்கங்கள்
uponமீது people'sமக்களின் livesஉயிர்களை,
165
531280
3000
அனைத்து வாழ்க்கைகளுக்கும்.
09:07
all livesஉயிர்களை.
166
535400
1280
வடிவமைப்பு என்ற ஒரு வழியின் வாயிலாக நாம்
உலகுடன் ஒன்றி இருப்பதை உணரமுடியும்,
09:09
Designவடிவமைப்பு is a way in whichஎந்த
we can feel includedசேர்க்கப்பட்டுள்ளது in the worldஉலக,
167
537360
3696
09:13
but it is alsoமேலும் a way in whichஎந்த
we can upholdஉயர்த்திப் a person'sநபரின் dignityகண்ணியம்
168
541080
4256
ஆனால் அது ஒரு நபரின் கண்ணியத்தையும்
அவருடைய மனித உரிமைகளையும்
09:17
and theirதங்கள் humanமனித rightsஉரிமைகள்.
169
545360
1360
நாம் நிலைநாட்டும் ஒரு வழியும் கூட.
09:19
Designவடிவமைப்பு can alsoமேலும் inflictஆதிக்கம் vulnerabilityபாதிப்பு
170
547600
2696
வடிவமைப்பு பாதிப்பு நிலையைக்
கூட ஏற்படுத்தலாம்
09:22
on a groupகுழு whoseயாருடைய needsதேவைகளை aren'tஇல்லை consideredகருதப்படுகிறது.
171
550320
2480
ஒரு குழுவின் தேவைகளை
கருத்தில் கொள்ளாத போது.
இன்று, நான் உங்கள் முன்னோக்கு.களுக்கு
சவால் விடுக்க விரும்புகிறேன்
09:26
So todayஇன்று, I want
your perceptionsஉணர்வுகள் challengedசவால்.
172
554320
3840
09:30
Who are we not designingவடிவமைத்தல் for?
173
558880
2096
யார் யாருக்காக நாம் வடிவமைக்கவில்லை?
09:33
How can we amplifyடெப்பாசிட்களைப் theirதங்கள் voicesகுரல்கள்
174
561000
2816
அவர்கள் குரல்களையும் அனுபவங்களையும்
09:35
and theirதங்கள் experiencesஅனுபவங்களை?
175
563840
1600
எவ்வாறு நாம் பெரிதாக்கிக் காட்டலாம்
09:38
What is the nextஅடுத்த stepபடி?
176
566200
1200
அடுத்த படி என்ன?
09:40
Designவடிவமைப்பு is an enormousமகத்தான privilegeசலுகை,
177
568400
2576
வடிவமைப்பு ஒரு மிகப்பெரிய பாக்கியம்,
ஆனால் அது ஒரு பெரிய பொறுப்பும் கூட,
09:43
but it is a biggerபெரிய responsibilityபொறுப்பு.
178
571000
1960
எல்லோரும் உங்கள் கண்களைத்
திறந்துகொள்ளுங்கள்.
09:45
I want you to openதிறந்த your eyesகண்கள்.
179
573960
2040
09:48
Thank you so much.
180
576760
1216
மிக்க நன்றி.
09:50
(Applauseகைதட்டல்)
181
578000
3760
(கரவொலி)
Translated by Devanathan Rengachari
Reviewed by Vijaya Sankar N

▲Back to top

ABOUT THE SPEAKER
Sinéad Burke - Writer, educator
Sinéad Burke amplifies voices and instigates curious conversations.

Why you should listen

Since her first days of elementary school, Sinéad Burke has understood the power of education to combat ignorance, to challenge the status quo and to give agency to the most vulnerable. She wanted to become a teacher -- one who ensured that children felt represented, listened to and safe in her classroom -- and she graduated at the top of her class, receiving the Vere Foster Medal from Marino Institute of Education.

Through writing, public speaking and social media, Burke highlights the lack of inclusivity within the fashion industry and encourages the industry to design for and with disabled people. She critiques the ways in which the media talks about and to women, offering an alternative conversation that celebrates the achievements of others with her "Extraordinary Women" interview series.

Burke has visited schools, workplaces, government agencies and the White House to facilitate honest conversations about education, disability, fashion and accessibility. She advocates for the inclusion of all and challenges officials to legislate with most marginalized in our communities.

Bure is currently undertaking a PhD in Trinity College, Dublin on human rights education that specifically comments on the ways in which schools allow children to have a voice. She values kindness, empathy and volunteerism, and she is an ambassador for the Irish Society for the Prevention of Cruelty to Children and the Irish Girl Guides.

More profile about the speaker
Sinéad Burke | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee