ABOUT THE SPEAKER
Matilda Ho - Serial entrepreneur, investor
TED Fellow Matilda Ho is shaping the startup landscape to create more sustainable food systems in China.

Why you should listen

Matilda Ho is the founder and managing director of Bits x Bites, China's first food tech accelerator and VC fund that invests in entrepreneurs tackling global food system challenges.

With a mission to shape the future of food, Bits x Bites is a big step forward to inspire China’s entrepreneurial community to bring new ideas to solve global issues. It also serves as a critical catalyst to give startups the confidence and connections to prosper and make a meaningful and scalable impact. Bits x Bites has invested in companies that include a silkworm-based snack food startup, a drinkable salad CPG startup and a young company building weatherproof, cloud-connected farms to enable local food production by anyone anywhere.

In addition to Bits x Bites, Ho has founded Yimishiji, one of China's first online farmers markets to bring organic and local produce to families. Yimishiji stands alone as a farm-to-table e-commerce platform that has engineered food education and transparency into the entire supply chain and customer experience, effectively reshaping the relationship between Chinese consumers and farmers.
Prior to entrepreneurship, she filled leadership roles at IDEO and BCG (The Boston Consulting Group) in both Shanghai and Washington DC. She holds an MBA from the University of Chicago Booth School of Business. She currently serves as an advisor on the board of Shinho, China’s first and largest organic condiment company.

Ho is an emerging voice on food sustainability and entrepreneurship. She has been featured in articles by Fast Company, South China Morning Post and Inc. In 2017, she was named a TED Fellow and a GLG Social Impact Fellow.

More profile about the speaker
Matilda Ho | Speaker | TED.com
TED2017

Matilda Ho: The future of good food in China

மட்டில்டா ஹோ: சீனாவில் ஆரோக்கிய உணவின் வருங்காலம்

Filmed:
1,440,344 views

இரசாயனமில்லா, பூச்சிக்கொல்லியில்லா உணவு சீனாவில் அரிதாகும்: 2016 ம் ஆண்டில், சீன அரசாங்கம் 5 லட்சம் உணவு பாதுகாப்பு மீறல்களை வெறும் 9 மாதங்களில் தெரியப்படுத்தியது. பாதுகாப்பான, நிலையான உணவில்லாததனால், TED ஃபெலோ மட்டில்டா ஹோ சீனாவின் முதல் இணைய உழவர் சந்தையை நிறுவப்படுத்தி, பூச்சிக்கொல்லிகள், உயிர் எதிரிகள் மற்றும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை அமல்படுத்தினார். அவர்களது அமைப்பின் மூலம் எப்படி உள்ளூர், இயற்கையான உணவுகளை தேவைப்படும் குடும்பங்களுக்கு எப்படி வழங்குகின்றார் என பகிர்ந்துக்கொள்கிறார்.
- Serial entrepreneur, investor
TED Fellow Matilda Ho is shaping the startup landscape to create more sustainable food systems in China. Full bio

Double-click the English transcript below to play the video.

00:12
I was sixஆறு when I had the first chanceவாய்ப்பு
to learnஅறிய what patienceபொறுமை meansவழிமுறையாக.
0
817
4333
பொறுமை என்கின்ற சொல்லுக்கு முதல்முறையாக
நான் 6 வயதில் பொருளறிந்தேன்.
00:18
My grandmotherபாட்டி gaveகொடுத்தார் me a magicமாய boxபெட்டியில்
as a birthdayபிறந்த நாள் presentதற்போது,
1
6099
3362
எனது பாட்டி ஒரு பிறந்தநாள் பரிசாக
ஒரு மாயாஜாலம் பெட்டியை வழங்கினார்.
00:21
whichஎந்த neitherஎந்த of us knewதெரியும்
would becomeஆக a giftபரிசு for life.
2
9485
3285
நம்மில் யாருக்கும் இது ஒரு வாழ்க்கை பரிசாகும்
என்று அப்போது தெரியவில்லை.
00:25
I becameஆனது obsessedஅன்போடு with magicமாய,
3
13817
2477
மாயாஜாலம் என்னை வசீகரிக்கப்பட்டது.
00:28
and at 20, I becameஆனது
an amateurஅமெச்சூர் doveபுறா magicianமந்திரவாதி.
4
16318
3571
20 வயதில், ஒரு கற்றுக்குட்டி புறா
மந்திரவாதியானேன்.
00:33
This actசெயல் of magicமாய
requiresதேவைப்படுகிறது that I trainரயில் my dovesபுறாக்கள்
5
21467
3127
இத்தந்திரத்தில், நான் என் புறாக்களை
00:36
to sitஉட்கார and wait insideஉள்ளே my clothingஆடை.
6
24618
2221
என் ஆடைக்குள் உட்கார்ந்து காத்திருக்க
பயிற்றுவிக்கத் தேவைப்படும்.
00:39
As a youngஇளம் magicianமந்திரவாதி, I was always
in a rushஅவசரத்தில் to make them appearதோன்றும்,
7
27738
4723
ஒரு இளம் மந்திரவாதியாக, இப்புறாக்களைத்
தோற்ற வைக்க எப்போதுமே அவசரத்தில் இருந்தேன்.
00:44
but my teacherஆசிரியர் told me
8
32485
1547
ஆனால் இத்தந்திரத்தில் வெற்றி பெறுவதற்கான
00:46
the secretஇரகசிய to the successவெற்றி
of this magicalமந்திர actசெயல்
9
34056
3388
ரகசியம், இப்புறாக்கள் என் ஆடையில்
பொறுமையாக காத்திருந்தப் பின்பு
00:49
is to make my dovesபுறாக்கள் appearதோன்றும்
only after they'veஅவர்கள் செய்த waitedகாத்திருந்தார் patientlyபொறுமையாக
10
37468
4223
தோற்ற வைப்பது தான் என்று எனது
00:53
in my tuxedoடாக்ஷிடோ.
11
41715
1233
ஆசிரியர் என்னிடம் ஆலோசனை கூறினார்.
00:55
It has to be a mindfulகவனத்தில் kindவகையான of patienceபொறுமை,
12
43797
3020
ஒரு தியானத்திற்கு சமமான பொறுமை வகையாக
இருக்க வேண்டும்.
00:58
the kindவகையான that tookஎடுத்து me
some yearsஆண்டுகள் to masterமாஸ்டர்.
13
46841
2988
அதை முழு நிறைவாக்க ஒருசில
ஆண்டுகள் ஆகிவிட்டது.
01:03
When life tookஎடுத்து me to Shanghaiஷாங்காய்
sevenஏழு yearsஆண்டுகள் agoமுன்பு,
14
51789
3115
7 ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்க்கை
என்னை ஷாங்க்ஹாய் ஊர் செல்ல வைத்த போது
01:06
the mindfulகவனத்தில் patienceபொறுமை I learnedகற்று
becameஆனது almostகிட்டத்தட்ட impossibleசாத்தியமற்றது to practiceபயிற்சி.
15
54928
4465
நான் கற்றுக்கொண்ட தியானப் பொறுமையை
பயன்படுத்துவது சாத்தியமாற்றதானது.
01:12
In Chinaசீனா, where everyoneஅனைவருக்கும்
and everything is in a hurryஅவசரம்,
16
60419
3969
சீனாவில், எல்லோருமே, எல்லாமே அவசரத்தில்
இருக்கும் போது
01:16
you need to outperformதுறையாக்கப்பட்ட
over 1.3 billionபில்லியன் other people
17
64412
3452
ஒரு மேம்பட்ட வாழ்க்கையை அமைக்க
01:19
to buildஉருவாக்க a better life.
18
67888
1309
130 கோடி பேரை மிஞ்சத் தேவை.
01:22
You hackஊடுருவு the systemஅமைப்பு, bendவளைவு the rulesவிதிகள்,
19
70601
2414
சமுதாயத்தை மாற்றி, சட்டங்களை
மாற்றி,
01:25
circumventஇரத்தக்குழல் the boundariesஎல்லைகளை.
20
73039
1507
எல்லைகளைத் தாண்ட வேண்டும்.
01:27
It is the sameஅதே when it comesவரும் to foodஉணவு ...
21
75530
2031
உணவை பொருத்த வரையும் அதே தான்...
01:30
exceptதவிர that when it comesவரும் to foodஉணவு,
22
78500
3014
ஆனால், உணவை பொருத்தமட்டும்,
01:33
impatienceபொறுமை இழந்து can have direகொடிய consequencesவிளைவுகளை.
23
81538
3055
பொறுமையின்மைக்கு பயங்கரமான
விளைவுகள் உள்ளன.
01:37
In the hasteஅவசரமாக to growவளர more, sellவிற்க more,
24
85618
2739
அதிகமாய் வளர்க்கவும் விற்கவும்
ஒரு பரபரப்பில்
01:40
4,000 yearsஆண்டுகள் of agricultureவிவசாயம்
in a countryநாட்டின் of richபணக்கார naturalஇயற்கை resourcesவளங்கள்
25
88381
4983
இயற்கையான வளங்கள் மிகுந்த நாட்டில்,
4000 ஆண்டுகள் நீண்ட விவசாயம் அளவுக்கு அதிகமாக
01:45
is spoiledகொள்ளையிட்டார்கள் by the overuseசூழல்சார்
of chemicalsரசாயனங்கள் and pesticidesபூச்சிக்கொல்லிகள்.
26
93388
3380
இரசாயணங்களையும் பூச்சிக்கொல்லிகளையும்
பயன்படுத்துவதால் கெடுக்கப்படுகிறது.
01:49
In 2016, the Chineseசீனம் governmentஅரசாங்கம் revealedவஹீ
27
97650
2953
2016 ல், சீன அரசாங்கம் 5 லட்சம்
உணவு பாதுகாப்பு
01:52
halfஅரை a millionமில்லியன் foodஉணவு safetyபாதுகாப்பு violationsமீறல்கள்
in just nineஒன்பது monthsமாதங்கள்.
28
100627
4292
மீறல்களை வெறும் 9 மாதத்தில்
கண்டறிந்தது.
01:58
Alarminglyஆபத்து, one in everyஒவ்வொரு fourநான்கு
diabeticsநீரிழிவு in the worldஉலக
29
106125
3731
கவலைக்கிடமாக, உலகின் 4 நீரிழிவு
நோயாளர்களின், ஒருத்தர்
02:01
now comesவரும் from Chinaசீனா.
30
109880
1546
சீனாவில் இருந்து வருகின்றார்.
02:04
The storiesகதைகள் around foodஉணவு
31
112742
1713
உணவைச் சார்ந்த கதைகள்
02:06
are scaryபயங்கரமான and somewhatசற்றே overwhelmingபெரும்,
32
114479
3462
அச்சமாகவும் மிகப்பெரிதாகவும்
இருக்கலாம்.
02:09
and I told myselfநானே it's time to bringகொண்டு
a mindfulகவனத்தில் patienceபொறுமை into the impatienceபொறுமை இழந்து.
33
117965
5396
ஆகவே, பொறுமையின்மைக்குள் தியானப்
பொறுமையை கொண்டு வர முடிவு செய்தேன் நான்.
02:16
When I say mindfulகவனத்தில் patienceபொறுமை,
34
124352
1818
நான் தியானப் பொறுமை என சொல்லும்பொழுது,
02:18
I don't mean the abilityதிறன் to wait.
35
126194
2007
காத்திருக்கும் திறமையை சொல்லவில்லை.
02:20
I mean knowingதெரிந்தும் how to actசெயல் while waitingகாத்திருக்கும்.
36
128966
2833
காத்திருக்கும் போது எப்படி நடந்துக்கொள்வது
என்பதை தெரிந்துகொள்ள சொல்கிறேன்.
02:25
And so, while I wait for the day
37
133751
2585
அதனால், ஒரு நிலையான உணவு அமைப்பு
02:28
when a sustainableநிலையான foodஉணவு systemஅமைப்பு
becomesஆகிறது a realityஉண்மையில் in Chinaசீனா,
38
136360
3968
சீனாவில் பூர்த்தியாகும் நிலை வரை
நான் காத்திருக்கும் நேரத்தில்
02:32
I launchedதொடங்கப்பட்டது one of China'sசீனாவின் first
onlineஆன்லைன் farmersவிவசாயிகள் marketசந்தை
39
140352
3310
உள்ளூர், இயற்கையான காய்கறியை
குடும்பங்களுக்கு அறிமுகப்படுத்த
02:35
to bringகொண்டு localஉள்ளூர், organicallyகரிம grownவளர்ந்த
produceஉற்பத்தி to familiesகுடும்பங்கள்.
40
143686
3475
சீனாவின் முதல் இணைய உழவர் சந்தையை
நான் நிறுவப்படுத்தினேன்.
02:40
When we wentசென்றார் liveவாழ, 18 monthsமாதங்கள் agoமுன்பு,
41
148488
2173
18 மாதங்களுக்கு முன்பு நாம் இயக்கத்தை
தொடங்கிய போது,
02:42
the foodஉணவு we could sellவிற்க then
was somewhatசற்றே dismalஉற்சாகமற்ற.
42
150685
2588
மோசமான உணவை தான் எங்களால்
விற்க இயன்றது.
02:46
We had no fruitபழம்
and hardlyஅரிதாகத்தான் any meatஇறைச்சி to sellவிற்க,
43
154006
3040
பழங்கள் இல்லை, இறைச்சியும் இல்லை.
02:49
as noneயாரும் that was sentஅனுப்பிய to the labஆய்வக
passedகடந்து our zeroபூஜ்யம் toleranceசகிப்புத்தன்மை testசோதனை
44
157070
3992
ஏனென்றால், ஆய்வகத்திற்கு அனுப்பிய
எதுவும் எங்களது பூச்சிக்கொல்லி, இரசாயனம்
02:53
towardsநோக்கி pesticidesபூச்சிக்கொல்லிகள், chemicalsரசாயனங்கள்,
antibioticsகொல்லிகள் and hormonesஹார்மோன்கள்.
45
161086
4002
நுண்ணுயிர் எதிரி, மற்றும் ஹார்மோன் சோதனைகளைத்
தாண்டவில்லை.
02:57
I told our very anxiousகவலை employeesஊழியர்கள்
46
165572
2096
எங்களது ஆவலான ஊழியர்களிடம்
சீனாவின் ஒவ்வொரு உள்ளூர்
02:59
that we would not give up untilவரை we'veநாங்க 've metசந்தித்து
everyஒவ்வொரு localஉள்ளூர் farmerஉழவர் in Chinaசீனா.
47
167692
4452
விவசாயியை உதவும் வரை நாம் விட்டுக்கொடுக்க
மாட்டோம் என நான் உறுதிப்படுத்தினேன்.
03:05
Todayஇன்று, we supplyவழங்கல் 240 typesவகையான of produceஉற்பத்தி
48
173882
3842
இன்று, 57 உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து
03:09
from 57 localஉள்ளூர் farmersவிவசாயிகள்.
49
177748
2078
240 விதமான உணவுகளை நாம் வழங்குகின்றோம்.
03:12
After almostகிட்டத்தட்ட one yearஆண்டு of searchingதேடி,
50
180732
2574
கிட்டத்தட்ட 1 ஆண்டு தேடலுக்கு பிறகு
03:15
we finallyஇறுதியாக foundகண்டறியப்பட்டது chemical-freeஇரசாயன இலவச bananasவாழைப்பழம்
51
183330
2847
ஹேனன் தீவின் கிராமவாசிகளின்
தோட்டங்களில் வளரும்
03:18
grownவளர்ந்த in the backyardsபுழைக்கடைகளில்
of villagersகிராம on Hainanஹைனன் Islandதீவு.
52
186201
3190
இரசாயணமில்லா வாழைப்பழங்களை
கண்டுப்பிடித்தோம்.
03:22
And only two hoursமணி away from Shanghaiஷாங்காய்,
53
190569
2783
மேலும், ஷாங்க்ஹாய் ஊரில் இருந்து
வெறும் 2 மணிநேர தொலைதூரத்தில்
03:25
on an islandதீவின் that even GoogleGoogle Mapsவரைபடங்கள்
does not have coordinatesஆய for,
54
193376
4071
கூகுல் மாப்ஸில் கூட தகவலில்லா
ஒரு தீவில்
03:29
we foundகண்டறியப்பட்டது a placeஇடத்தில் where cowsமாடுகள் eatசாப்பிட grassபுல்
55
197471
2770
பசுமாடுகள் புல் தின்று, நீல வானத்திற்கடியில்
03:32
and roamதிரியினும் freeஇலவச underகீழ் the blueநீல skyவானத்தில்.
56
200265
2166
அடிமைப்படாத சுற்றும் ஓரிடத்தை கண்டுப்பிடித்தோம்.
03:35
We alsoமேலும் work hardகடின on logisticsலாஜிஸ்டிக்ஸ்.
57
203941
2183
தளவாடங்களை உறுதிப்படுத்தவும்
நாம் உழைப்போம்.
03:38
We deliverவழங்க our customers'வாடிக்கையாளர்களின் ordersஉத்தரவுகளை
in as fastவேகமாக as threeமூன்று hoursமணி
58
206690
3421
வெறும் 3 மணிநேர வேகத்தில் எங்கள்
நுகர்வோரின் உணவுகளை
03:42
on electricமின்சார vehiclesவாகனங்கள்,
59
210135
1944
மின்சார வாகனங்களில் கொண்டு வந்து
தருவோம்.
03:44
and we use biodegradableமக்கும், reusableமீண்டும் பயன்படுத்தக்கூடிய boxesபெட்டிகள்
60
212103
2699
எங்களது சுற்றுச்சூழல் தடத்தை குறைக்க
03:46
to minimizeகுறைக்க our environmentalசுற்றுச்சூழல் footprintதடம்.
61
214826
2554
மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட இயலும்
பெட்டிகளை உபயோகப்படுத்துவோம்.
03:50
I have no doubtசந்தேகம் that our offeringsபிரசாதம்
will continueதொடர்ந்து to growவளர,
62
218885
4032
நாம் வழங்குவது இன்னும் வளரப்படும்
என்பதில் எனக்கு ஐயம் இல்லை.
03:54
but it will take time,
63
222941
1913
ஆனால் அது காலங்கள் எடுக்கும், மேலும், ஆரோக்கியமான
03:56
and I know a lot more people are neededதேவை
to shapeவடிவம் the futureஎதிர்கால of good foodஉணவு.
64
224878
4595
உணவின் வருங்காலத்தை உருவாக்க இன்னும்
பலபேரின் உழைப்பு தேவை என தெரியும்.
04:02
So last yearஆண்டு, I foundedநிறுவப்பட்டது China'sசீனாவின் first
foodஉணவு techதொழில்நுட்ப acceleratorமுடுக்கி and VCVC platformநடைமேடை
65
230390
5469
அதனால், கடந்த ஆண்டு, சீனாவின் முதல்
உணவு-தொழில்நுட்ப தூரித வீ. சீ. அமைப்பை
04:07
to help start-upsstart-ups to shapeவடிவம்
the futureஎதிர்கால of good foodஉணவு
66
235883
2961
உண்டாக்கினேன். புரத சத்தின் நிலையான
பயனாக பூச்சி உணவோ,
04:10
the way they want,
67
238868
1563
உணவின் புத்துணர்ச்சிக்கு ஆவியாகும்
எண்ணெய்களை பயன்படுத்துவதோ,
04:12
be that throughமூலம் usingபயன்படுத்தி edibleசமையல் insectsபூச்சிகள்
as a more sustainableநிலையான sourceமூல of proteinபுரதம்
68
240455
4945
ஆரோக்கியமான உணவின் வருங்காலத்தை
உருவாக்க நிறுவனங்களை
04:17
or usingபயன்படுத்தி essentialஅத்தியாவசிய oilsஎண்ணெய்கள்
to keep foodஉணவு freshபுதிய for longerநீண்ட.
69
245424
3753
இந்த அமைப்பு உதவுகின்றது.
04:22
So, you mayமே still askகேட்க:
70
250514
2080
இன்னும் நீங்கள் கேட்கலாம்:
04:24
Why are you tryingமுயற்சி to buildஉருவாக்க
a sustainableநிலையான foodஉணவு systemஅமைப்பு
71
252618
3317
சீனாவில் பயங்கர அவசியமான ஒரு நிலையான
04:27
by drivingஓட்டுநர் a patientநோயாளி movementஇயக்கம்
72
255959
1983
உணவு அமைப்பை உருவாக்க
04:29
in a countryநாட்டின் where it's almostகிட்டத்தட்ட
a crimeகுற்றம் to take it slowமெதுவாக?
73
257966
3246
ஏன் பொறுமையாக செயல்படுகிறீர்கள்?
04:34
Because, for me,
74
262329
1357
ஏனென்றால், என்னைப் பொருத்த வரை,
04:35
the realஉண்மையான secretஇரகசிய to successவெற்றி is patienceபொறுமை --
75
263710
3556
வெற்றியின் உண்மையான ரகசியம் பொறுமை —
04:39
a mindfulகவனத்தில் kindவகையான of patienceபொறுமை
76
267290
1809
ஒரு தியானத்திற்கு சமமான பொறுமை.
04:41
that requiresதேவைப்படுகிறது knowingதெரிந்தும்
how to actசெயல் while waitingகாத்திருக்கும்,
77
269123
3802
காத்திருக்கும் போது எப்படி நடந்துக்கொள்வது
என அறிய தேவைப்படும் பொறுமை.
04:44
the kindவகையான of patienceபொறுமை I learnedகற்று
with my grandmother'sபாட்டியின் magicமாய boxபெட்டியில்.
78
272949
3719
எனது பாட்டியின் மாயாஜாலம் பெட்டியின்
மூலம் நான் கற்றுக்கொண்ட பொறுமை.
04:49
After all, we do not inheritமரபுவழி
the earthபூமியில் from our ancestorsமுன்னோர்கள்.
79
277865
4595
ஏனென்றால், இந்த பூமியை நாம் நமது
முன்னோர்களிடம் இருந்து
04:55
We borrowகடன் it from our childrenகுழந்தைகள்.
80
283030
2145
மரபுரிமையாக பெறுவதில்லை. நமது
குழந்தைகளிடம் இருந்து தான் கடன் வாங்குகின்றோம்.
04:57
Thank you.
81
285199
1151
நன்றி.
04:58
(Applauseகைதட்டல்)
82
286374
4856
(கைத்தட்டல்)
Translated by Visvajit Sriramrajan
Reviewed by Vijaya Sankar N

▲Back to top

ABOUT THE SPEAKER
Matilda Ho - Serial entrepreneur, investor
TED Fellow Matilda Ho is shaping the startup landscape to create more sustainable food systems in China.

Why you should listen

Matilda Ho is the founder and managing director of Bits x Bites, China's first food tech accelerator and VC fund that invests in entrepreneurs tackling global food system challenges.

With a mission to shape the future of food, Bits x Bites is a big step forward to inspire China’s entrepreneurial community to bring new ideas to solve global issues. It also serves as a critical catalyst to give startups the confidence and connections to prosper and make a meaningful and scalable impact. Bits x Bites has invested in companies that include a silkworm-based snack food startup, a drinkable salad CPG startup and a young company building weatherproof, cloud-connected farms to enable local food production by anyone anywhere.

In addition to Bits x Bites, Ho has founded Yimishiji, one of China's first online farmers markets to bring organic and local produce to families. Yimishiji stands alone as a farm-to-table e-commerce platform that has engineered food education and transparency into the entire supply chain and customer experience, effectively reshaping the relationship between Chinese consumers and farmers.
Prior to entrepreneurship, she filled leadership roles at IDEO and BCG (The Boston Consulting Group) in both Shanghai and Washington DC. She holds an MBA from the University of Chicago Booth School of Business. She currently serves as an advisor on the board of Shinho, China’s first and largest organic condiment company.

Ho is an emerging voice on food sustainability and entrepreneurship. She has been featured in articles by Fast Company, South China Morning Post and Inc. In 2017, she was named a TED Fellow and a GLG Social Impact Fellow.

More profile about the speaker
Matilda Ho | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee