ABOUT THE SPEAKER
Suheir Hammad - Poet, playwright
In her poems and plays, Suheir Hammad blends the stories and sounds of her Palestinian-American heritage with the vibrant language of Brooklyn to create a passionately modern voice.

Why you should listen

Suheir Hammad is the author of Breaking Poems, recipient of a 2009 American Book Award and the Arab American Book award for Poetry 2009. Her other books are ZaatarDivaBorn Palestinian, Born Black; and Drops of This Story. Her work has been widely anthologized and also adapted for theater.

Her produced plays include Blood Trinity and breaking letter(s), and she wrote the libretto for the multimedia performance Re-Orientalism. An original writer and performer in the Tony-winning Russell Simmons Presents Def Poetry Jam on Broadway, Suheir appears in the 2008 Cannes Film Festival Official Selection Salt of This Sea. She is the Artist in Residency at the NYU’s APA Institute for 2010.

More profile about the speaker
Suheir Hammad | Speaker | TED.com
TEDWomen 2010

Suheir Hammad: Poems of war, peace, women, power

சுஹைர் ஹம்மாது: போர், அமைதி, பெண், அதிகாரம் என்பன சார்ந்த கவிதைகள்

Filmed:
774,896 views

கவிஞர் சுஹைர் ஹம்மாது மயிர்க்கூச்சரியும் இரண்டு கவிதைச் சரமான "என்னால் என்ன முடியும்", "உடைந்த கொத்துகள்" போன்றவற்றில், போரும் அமைதியும், பெண்ணும் அதிகாரமும் குறித்து புனைகிறார். "அஞ்சுதல் வேண்டாம் வெடித்த குண்டிற்கு; வேண்டுமானால் வெடிக்காதவற்றிற்கு அஞ்சு" என்ற சொற்கோவைக்கு காத்திருங்கள்.
- Poet, playwright
In her poems and plays, Suheir Hammad blends the stories and sounds of her Palestinian-American heritage with the vibrant language of Brooklyn to create a passionately modern voice. Full bio

Double-click the English transcript below to play the video.

00:16
"What I Will"
0
1000
2000
"என்னால் என்ன முடியும்"
00:18
I will not danceநடனம் to your warபோர் drumடிரம்.
1
3000
3000
உன் போர் முரசுக்கு நான் தாண்டவம் ஆடமாட்டேன்.
00:22
I will not lendகடன் my soulஆன்மா norஅல்லது my bonesஎலும்புகள் to your warபோர் drumடிரம்.
2
7000
3000
உன் போர் முரசுக்கு என் உடலையும், ஆவியையும் தர மாட்டேன்.
00:25
I will not danceநடனம் to that beatingஅடிக்கு.
3
10000
2000
அம்முரசுக்கு நான் இசைந்து ஆடமாட்டேன்.
00:27
I know that beatஅடிக்க.
4
12000
2000
நான் அந்த முரசொலியை உணர்வேன்.
00:29
It is lifelessஉயிரற்ற.
5
14000
2000
அது உயிரற்றது.
00:31
I know intimatelyநெருக்கமாக that skinதோல் you are hittingதாக்கியதால்.
6
16000
3000
நீ நையப்புடைக்கும் அந்த மேனியை நான் மானசீகமாய் அறிவேன்.
00:34
It was aliveஉயிருடன் onceஒருமுறை,
7
19000
2000
அது அன்று உயிரோடு இருந்தது,
00:36
huntedவேட்டையாடப்பட்ட, stolenதிருடப்பட்ட,
8
21000
2000
குதறப்பட்டு, சூறையாடப்பட்டு,
00:38
stretchedநீட்டி.
9
23000
2000
உருக்குலைந்து.
00:40
I will not danceநடனம் to your drummed-upபெரும்-அப் warபோர்.
10
25000
3000
உன் மதிகெட்ட போர் முரசுக்கு நான் தாண்டவம் ஆட மாட்டேன்.
00:43
I will not popபாப், spinஸ்பின், breakஇடைவெளி for you.
11
28000
3000
உனக்கு ஓடியாடவோ, உனக்காக வெட்டி முறிக்கவோ மாட்டேன்.
00:46
I will not hateவெறுக்கிறேன் for you
12
31000
2000
உனக்காக நான் வெறுக்கவும் மாட்டேன்,
00:48
or even hateவெறுக்கிறேன் you.
13
33000
2000
அல்லது உனை வெறுக்கவும் மாட்டேன்.
00:50
I will not killகொல்ல for you.
14
35000
2000
உனக்காக நான் கொல்லத் துணியமாட்டேன்.
00:52
Especiallyகுறிப்பாக I will not dieஇறக்க for you.
15
37000
4000
குறிப்பாய், உனக்காக நான் சாகவும் மாட்டேன்.
00:56
I will not mournபுலம்பும் the deadஇறந்த with murderகொலை norஅல்லது suicideதற்கொலை.
16
41000
3000
பழிக்கு பழியென நான் கொல்லவும் மாட்டேன், தற்கொலை செய்துக்கொள்ளவும் மாட்டேன்.
00:59
I will not sideபக்க with you or danceநடனம் to bombsகுண்டுகள்
17
44000
2000
உன் பக்கம் நான் சாயவும் மாட்டேன், உன் குண்டுகளின் இசையொலிக்கு நான் ஆடவும் மாட்டேன்.
01:01
because everyoneஅனைவருக்கும் is dancingநடனம்.
18
46000
2000
ஏனெனில் அனைவரும் தாண்டவ நிலையில் ஆடிக்கொண்டு இருகின்றனர்.
01:03
Everyoneஒவ்வொருவரும் can be wrongதவறு.
19
48000
2000
எல்லோரும் தவற்றுக்கு துணை போயிருக்கலாம்.
01:05
Life is a right, not collateralபிணை or casualசாதாரண.
20
50000
4000
வாழ்வு என்பது நம் உரிமை, அது அடமானம் வைக்கக் கூடியதில்லை, அது தற்செயலாக ஏற்பட்டதும் இல்லை.
01:09
I will not forgetமறக்க where I come from.
21
54000
2000
என் வேரை நான் மறக்க இயலாது.
01:11
I will craftகைவினை my ownசொந்த drumடிரம்.
22
56000
2000
என் முரசை நானே செய்வேன்.
01:13
Gatherஒன்று my belovedகாதலி nearஅருகே,
23
58000
2000
என் அன்புச் சொந்தங்களை என் அருகே வரச்செய்து,
01:15
and our chantingகோஷமிட will be dancingநடனம்.
24
60000
2000
யாம் ஓதுவது கொண்டு தாண்டவம் ஆடச் செய்வோம்.
01:17
Our hummingரீங்காரம் will be drummingமுரசறைதல்.
25
62000
2000
எமது முனகல் பறையாய் அதிரும்.
01:19
I will not be playedஉடன்.
26
64000
2000
என்னை நீ இயக்க இயலாது.
01:21
I will not lendகடன் my nameபெயர் norஅல்லது my rhythmரிதம் to your beatஅடிக்க.
27
66000
4000
உன்னுடைய முரசிற்கு என் பெயரோ என் அடிநாதமோ கிடைக்கப் பெறாது.
01:25
I will danceநடனம் and resistஎதிர்க்க and danceநடனம் and persistதொடரும் and danceநடனம்.
28
70000
4000
நான் ஆடுவேன், எதிர்ப்பேன், ஆடுவேன், உறுதியுடன் ஆடுவேன்.
01:29
This heartbeatஇதயத் துடிப்பு is louderஉரக்க than deathமரணம்.
29
74000
3000
இறப்பை விட சப்தமானது இதயத்துடிப்பு.
01:32
Your warபோர் drumடிரம் ain'tஇல்லை louderஉரக்க
30
77000
2000
உன் போர்ப்பறையை விட சப்தமானது,
01:34
than this breathமூச்சு. HaaaHaaa.
31
79000
4000
அவனது மூச்சினைவிடவிடவும் சப்தமானது. ஆம்.
01:38
What's up TEDடெட் people? Let me hearகேட்க you make some noiseசத்தம்.
32
83000
3000
என்னாயிற்று TED மக்களே! நீங்கள் பலமாய் ஓசை எழுப்புவதை என் காதுகள் கேட்கும்படி செய்யுங்கள்.
01:41
(Applauseகைதட்டல்)
33
86000
2000
(கைதட்டல்)
01:43
A bunchகொத்து of pacifistsஅமைதிவாதிகள்.
34
88000
3000
அமைதியை நிலைநாட்ட துடிக்கும் ஓர் கூட்டம்.
01:46
Confusedகுழப்பம், aspiringதாளும் pacifistsஅமைதிவாதிகள்.
35
91000
3000
குழம்பிய நிலையில், நம்பிக்கையாய் அமைதியை நிலைநாட்ட துடிக்கும் ஓர் கூட்டம்.
01:49
I understandபுரிந்து.
36
94000
3000
எனக்குப் புரிகிறது.
01:53
I've been wrongதவறு a lot latelyசமீபத்தில்.
37
98000
3000
இப்போதெல்லாம் பலவற்றை தவறாகக் கணிக்கிறேன்.
01:58
Like a lot.
38
103000
2000
நிறைய பேரைப் போல.
02:00
So I couldn'tமுடியவில்லை figureஎண்ணிக்கை out
39
105000
3000
அதனால் என்னால் இன்று
02:03
what to readபடிக்க todayஇன்று.
40
108000
2000
என்ன படிப்பது என்று புரியாமல் நின்றேன்.
02:05
I mean, I've been sayingகூறி I've been preppingprepping.
41
110000
3000
அதாவது, நான் ஆயத்தமாகிக் கொண்டு இருக்கிறேன் என்று சொல்கிறேன்.
02:08
What that meansவழிமுறையாக is preppingprepping my outfitஆடை,
42
113000
2000
நான் எனது உடை விஷயத்தில் ஆயத்தமாகிக் கொண்டு இருக்கிறேன் என்று பொருள்.
02:10
(Laughterசிரிப்பு)
43
115000
2000
(சிரிப்பொலி)
02:12
preppingprepping optionsவிருப்பங்கள்,
44
117000
2000
ஆயத்தமாக கிடைக்கப் பெரும் விருப்பத்தேர்வுகள்,
02:14
tryingமுயற்சி to figureஎண்ணிக்கை out what I'm comingவரும் behindபின்னால்
45
119000
2000
எந்த விஷயத்திற்காக என் மனம் அலைபாய்கிறது
02:16
and going in frontமுன் of.
46
121000
3000
என்று தெரிந்துக் கொள்ள எத்தனிக்கிறேன்.
02:19
Poetryகவிதை does that.
47
124000
2000
ஒரு நல்ல கவிதை அதனைச் செய்கிறது.
02:21
It prepspreps you. It aimsநோக்கங்கள் you.
48
126000
3000
அது உங்களை ஆயத்தமாக்குகிறது. அது உங்களை குறிக்கிறது.
02:24
So I am going to readபடிக்க a poemகவிதை
49
129000
2000
அதனால் இப்போது ஒரு கவிதையை படிக்கப் போகிறேன்.
02:26
that was chosenதேர்வு just now.
50
131000
2000
அதனை இப்போது தான் தேர்ந்தெடுத்தேன்.
02:28
But I'm going to need you
51
133000
2000
ஆனால் நீங்கள் இப்போது தேவைப்படுகிறீர்கள்,
02:30
to just sitஉட்கார for like 10 minutesநிமிடங்கள்
52
135000
2000
இப்படியே பத்து நிமிட நேரங்களுக்கு அமர்ந்துக் கொண்டு,
02:32
and holdநடத்த a womanபெண் who is not here.
53
137000
3000
இங்கில்லாத ஒரு பெண்மணியை உருவகப்படுத்திக் கொண்டு அவளை ஆதரவாய் கைப்பற்றுங்கள்.
02:35
Holdபிடி her now
54
140000
3000
அவளை இப்போது ஆதரவாய்,
02:38
with you.
55
143000
2000
உங்களுடன் பற்றிக்கொள்ளுங்கள்.
02:42
You don't need to say her nameபெயர் out loudஉரத்த, you can just holdநடத்த her.
56
147000
2000
அவளது பெயரை நீங்கள் கூக்குரலிட்டு அழைக்க வேண்டும் என்று இல்லை, அவளை வெறுமனே பற்றிக்கொளுங்கள்.
02:44
Are you holdingவைத்திருக்கும் her?
57
149000
2000
அவளை பற்றிக்கொண்டீர்களா?
02:49
This is "Breakஇடைவேளை Clusteredஇப்பல்கலைக்கழகத்தில்."
58
154000
3000
இதுவே "உடைந்த கொத்துகள்"
02:53
All holyபுனித historyவரலாறு bannedதடை.
59
158000
4000
எல்லா புனித வரலாறுகளும் தடை செய்யப்பட்டன.
02:57
Unwrittenஎழுதப்படாத booksபுத்தகங்கள் predictedகணித்து the futureஎதிர்கால, projectedதிட்டமிட்டுள்ளது the pastகடந்த.
60
162000
4000
எழுதப்படா நூல்கள் எதிர்காலத்தை கணித்தன, நடந்தவைகளை வெளிக்கொணர்ந்தன.
03:01
But my headதலை unwrapsunwraps
61
166000
2000
என் தலையோ,
03:03
around what appearsதோன்றுகிறது limitlessஎல்லையற்ற,
62
168000
3000
வரம்பில்லாமல் இருக்குமொன்றினுள் விரிவடைகின்றது,
03:06
man'sமனிதனின் creativeபடைப்பு violenceவன்முறை.
63
171000
3000
மனிதனின் படைப்புத்திறனை வெளிப்படுத்தும் வன்முறை.
03:09
Whoseயாருடைய sonமகன் shallபேசலாம் it be?
64
174000
3000
யாரது மகனாக அது இருக்கும்?
03:12
Whichஇது maleஆண் childகுழந்தை will perishஅழிந்து a newபுதிய day?
65
177000
4000
ஒரு புதிய நன்னாளில் எந்த ஆண் குழந்தை மரிக்கும்?
03:16
Our boys'மாணவர் deathsமரணங்கள் galvanizeஇடப்பெயர்ச்சி உயிர்ப்பிக்க.
66
181000
3000
எமது ஆண் மக்களின் இறப்பு எம்மை ஆட்டுவிக்கிறது.
03:19
We cherishசந்தோஷமாக corpsesசடலங்கள்.
67
184000
2000
எமது சிந்தையில் முழுக்க பிணங்களே.
03:21
We mournபுலம்பும் womenபெண்கள், complicatedசிக்கலான.
68
186000
2000
நாங்கள் பெண்களின் துயரத்தை அனுசரிப்பவர்கள், சிக்கல் தாம்.
03:23
BitchesBitches get beatஅடிக்க dailyதினசரி.
69
188000
2000
பெண் நாய்கள் நாளாந்தம் உதைபடும்.
03:25
Profitsஇலாபம் madeசெய்து, prophetsதீர்க்கதரிசிகள் ignoredபுறக்கணிக்கப்படும்.
70
190000
3000
பொருளீட்டளில் தெய்வங்கள் மறக்கபடுகின்றன.
03:28
Warபோர் and toothபல், enameledenameled saltedஉம்பு lemonஎலுமிச்சை childhoodsகுழந்தைப் பருவம்.
71
193000
3000
போர் சூழ்ந்த உலகில் கசந்த எம் சிறார் பருவம்
03:31
All colorsநிறங்கள் runரன், noneயாரும் of us solidதிட.
72
196000
3000
நிறங்கள் நிழலாடுகின்றன, திடமில்லாதவர்களாய் நாம்.
03:34
Don't look for shadowநிழல் behindபின்னால் me. I carryஎடுத்து it withinஉள்ள.
73
199000
3000
நிழலயயா என் பின்னால் தேடுகிறாய்? அதை நான் கொண்டல்லவோ செல்கிறேன்.
03:37
I liveவாழ cyclesசுழற்சிகள் of lightஒளி and darknessஇருள்.
74
202000
3000
இருளினதும் ஒளியினதும் சுழற்சியே எம் வாழ்வு.
03:40
Rhythmதாளம் is halfஅரை silenceஅமைதி.
75
205000
2000
தாளமது குறை அமைதி.
03:42
I see now, I never was one and not the other.
76
207000
3000
நான் உனக்கு தோதாய் எப்போதும் இருந்ததில்லை என்றே இப்போது பார்க்கிறேன்.
03:45
Sicknessநோய், healthசுகாதார, tenderஒப்பந்தப்புள்ளி violenceவன்முறை.
77
210000
4000
நோய்மை, நலம், மென்மையான வன்மம்
03:49
I think now I never was pureதூய.
78
214000
2000
நான் ஒருபோதும் தூய்மையாய் இருந்ததில்லை என்று இப்போது நினைக்கிறேன்.
03:51
Before formவடிவம் I was stormபுயல்,
79
216000
3000
முன்னொரு நிலையில் நான் ஓர் புயல்,
03:54
blindகுருட்டு, ign'antign'ant -- still am.
80
219000
3000
குருடாய், அறிவிலியாய் - இன்னும் நான்.
03:57
Humanமனித contractedஒப்பந்தம் itselfதன்னை blindகுருட்டு, malignantகொடிய.
81
222000
3000
வீரியமானதையும், குருட்டத்தனத்தையும் பீடித்த மாந்த இனம்.
04:00
I never was pureதூய.
82
225000
2000
நான் தூய்மையாய் எப்பொழுதும் இல்லை.
04:02
Girlபெண் spoiledகொள்ளையிட்டார்கள் before ripenedபழுக்க வைக்கப்பட்ட.
83
227000
3000
பிஞ்சிலே பழுத்த சிறுமிகள்.
04:05
Languageமொழி can't mathகணித me.
84
230000
2000
என்னை கணக்கிடத் தெரியாத மொழி.
04:07
I experienceஅனுபவம் exponentiallyஅதிவேகமாக.
85
232000
2000
பன்மடங்காய் நான் பட்டறிகிறேன்.
04:09
Everything is everything.
86
234000
3000
எல்லாமே எல்லாமுமாய்.
04:12
One womanபெண் losesஇழந்து 15, maybe 20, membersஉறுப்பினர்கள் of her familyகுடும்ப.
87
237000
4000
பதினைந்து அல்லது இருபது குடும்ப உறுப்பினர்களை இழக்கும் ஓர் பெண்.
04:16
One womanபெண் losesஇழந்து sixஆறு.
88
241000
2000
ஆறு பேரை இழக்கும் ஓர் பெண்.
04:18
One womanபெண் losesஇழந்து her headதலை.
89
243000
2000
தன் தலையை இழக்கும் ஓர் பெண்.
04:20
One womanபெண் searchesதேடல்கள் rubbleஇடிந்த. One womanபெண் feedsஓடைகளை on trashகுப்பையை.
90
245000
3000
கண்டகல்லை தேடும் ஓர் பெண். எச்சில் இலையை புசிக்கும் ஓர் பெண்.
04:23
One womanபெண் shootsதளிர்கள் her faceமுகம். One womanபெண் shootsதளிர்கள் her husbandகணவர்.
91
248000
3000
தன் முகத்தை சுட்டுக்கொள்ளும் ஓர் பெண். கணவனை சுடும் ஓர் பெண்.
04:26
One womanபெண் strapsபட்டைகள் herselfதன்னை.
92
251000
2000
தன் மடியில் கட்டிக்கொள்ளும் ஓர் பெண்.
04:28
One womanபெண் givesகொடுக்கிறது birthபிறந்த to a babyகுழந்தை.
93
253000
2000
குழந்தை பெற்றெடுக்கும் ஓர் பெண்.
04:30
One womanபெண் givesகொடுக்கிறது birthபிறந்த to bordersஎல்லைகளை.
94
255000
2000
எல்லைகளை பெற்றெடுக்கும் ஓர் பெண்.
04:32
One womanபெண் no longerநீண்ட believesநம்புகிறார் love will ever find her.
95
257000
3000
அன்பு தன்னை இனி என்றும் தீண்டாது என்று நம்பும் ஓர் பெண்.
04:35
One womanபெண் never did.
96
260000
2000
ஒன்றுமே செய்யாத ஓர் பெண்.
04:37
Where do refugeeஅகதி heartsஇதயங்களை go?
97
262000
3000
அகதிகளின் மனம் எதை நாடும்?
04:40
Brokenஉடைந்த, disseddissed,
98
265000
2000
உடைந்தும், மதிப்பற்றும்,
04:42
placedவைக்கப்படும் where they're not from, don't want to be missedதவறவிட்டார்.
99
267000
3000
எங்கேயோ இடம்பெயர்ந்தும், தாங்கள் மறக்கப் பட்டவர்களாக கருதப்படாமல் இருக்க.
04:45
Facedஎதிர்கொள்ளும் with absenceஇல்லாத.
100
270000
2000
இல்லாமையை எதிர்கொண்டு.
04:47
We mournபுலம்பும் eachஒவ்வொரு one
101
272000
2000
யாம் ஒருவருக்கொருவர் துக்கம் விசாரித்துக்கொண்டு;
04:49
or we mean nothing at all.
102
274000
2000
அல்லது நாங்கள் இருந்தும் பயன் இல்லாதவர்களாய்.
04:51
My spineமுதுகெலும்பு curvesவளைவுகள் spiralசுழல்.
103
276000
3000
என் முதுகுத் தண்டு சுருள்கிறது.
04:54
Precipiceசெங்குத்தான பாறையிலிருந்து runningஇயங்கும் to and runningஇயங்கும் from humanமனித beingsமனிதர்கள்.
104
279000
4000
மாந்தரிடமிருந்தும், மாந்தரிடத்திற்கும் இடம் பெயரும் செங்குத்துப் பாறைகள்.
04:58
Clusterதொகுப்பு bombsகுண்டுகள் left behindபின்னால்.
105
283000
2000
விடுபட்ட கொத்துகுண்டுகள்.
05:00
Deடி factoஉண்மையிலேயே landminesகண்ணிவெடிகள்.
106
285000
2000
மெய்யான கண்ணிவெடிகள்.
05:02
A smolderingபுகைந்து griefதுக்கம்.
107
287000
2000
கனிந்தெரியும் கவலை.
05:04
Harvestஅறுவடை contaminatedஅசுத்தமான tobaccoபுகையிலை.
108
289000
3000
மாசுபட்ட புகையிலையின் அறுவடை.
05:07
Harvestஅறுவடை bombsகுண்டுகள்.
109
292000
2000
குண்டுகளின் அறுவடை.
05:09
Harvestஅறுவடை babyகுழந்தை teethபற்கள்.
110
294000
2000
குழந்தை பற்களின் அறுவடை.
05:11
Harvestஅறுவடை palmsஉள்ளங்கைகளை, smokeபுகை.
111
296000
3000
பனைகளின் அறுவடை, எங்கும் புகை.
05:14
Harvestஅறுவடை witnessசாட்சி, smokeபுகை.
112
299000
3000
சாட்சிக்காரனின் அறுவடை, எங்கும் புகை.
05:17
Resolutionsதீர்மானங்கள், smokeபுகை.
113
302000
3000
தீர்மானங்கள், எங்கும் புகை.
05:20
Salvationஇரட்சிப்பு, smokeபுகை.
114
305000
3000
விடுதலை, எங்கும் புகை.
05:23
Redemptionமீட்புக், smokeபுகை.
115
308000
2000
மீட்பு, எங்கும் புகை.
05:25
Breatheமூச்சு.
116
310000
2000
மூச்சிரை.
05:27
Do not fearபயம்
117
312000
2000
அஞ்சுதல் வேண்டாம்
05:29
what has blownசேதமடைந்தது up.
118
314000
3000
வெடித்த குண்டிற்கு.
05:33
If you mustவேண்டும்,
119
318000
3000
வேண்டுமானால்,
05:36
fearபயம் the unexplodedவெடிக்காத.
120
321000
4000
வெடிக்காததற்கு அஞ்சு.
05:40
Thank you.
121
325000
2000
நன்றி.
05:42
(Applauseகைதட்டல்)
122
327000
4000
(கைதட்டல்)
Translated by Ganesh Arunadann
Reviewed by Tharique Azeez

▲Back to top

ABOUT THE SPEAKER
Suheir Hammad - Poet, playwright
In her poems and plays, Suheir Hammad blends the stories and sounds of her Palestinian-American heritage with the vibrant language of Brooklyn to create a passionately modern voice.

Why you should listen

Suheir Hammad is the author of Breaking Poems, recipient of a 2009 American Book Award and the Arab American Book award for Poetry 2009. Her other books are ZaatarDivaBorn Palestinian, Born Black; and Drops of This Story. Her work has been widely anthologized and also adapted for theater.

Her produced plays include Blood Trinity and breaking letter(s), and she wrote the libretto for the multimedia performance Re-Orientalism. An original writer and performer in the Tony-winning Russell Simmons Presents Def Poetry Jam on Broadway, Suheir appears in the 2008 Cannes Film Festival Official Selection Salt of This Sea. She is the Artist in Residency at the NYU’s APA Institute for 2010.

More profile about the speaker
Suheir Hammad | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee