ABOUT THE SPEAKER
Mikhail Zygar - Journalist, writer, filmmaker
Mikhail Zygar is the founder of Future History, the creative digital studio behind Project1917 and 1968.digital.

Why you should listen

Mikhail Zygar is a Russian journalist, writer, filmmaker and the founding editor-in-chief of the Russian independent news TV-channel, Dozhd (2010 - 2015). Prior to Dozhd, Zygar worked for Newsweek Russia and the business daily Kommersant, where he covered the conflicts in Palestine, Lebanon, Iraq, Serbia and Kosovo. His bestseller All the Kremlin's Men is based on an unprecedented series of interviews with Vladimir Putin’s inner circle, presenting a radically different view of power and politics in Russia. His recent book The Empire Must Die was released in Russian and English in 2017. It portrays the years leading up to the Russian revolution and the vivid drama of Russia's brief and exotic experiment with civil society before it was swept away by the Communist Revolution.

More profile about the speaker
Mikhail Zygar | Speaker | TED.com
TED2018

Mikhail Zygar: What the Russian Revolution would have looked like on social media

மிக்ஹெயில் ஃஜைகார்: சமூகவலைத்தளங்களில் நடைபெற்றால் உருசியப் புரட்சி எப்படி தோற்றப்பட்டு இருந்திருக்கும்

Filmed:
1,432,185 views

வரலாறு வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுகிறது என பழமொழி ஒன்று கூறுகிறது — ஆனால், அனைவராலும் எழுதப்பட்டால் எப்படி இருக்கும்? இதழியலாளர் மற்றும் டெட் ஃபெலோ மிக்ஹெயில் ஃஜைகார் அவர்கள், இறந்தவர்களுக்கான சமூகவலைத்தளம் என்கின்ற தங்களது ப்ராஜெக்ட்1917 இன் மூலம், உருசிய புரட்சியின் போது வாழ்ந்த 3000 க்கும் மேற்பட்டவர்களின் உண்மையான நாட்குறிப்புகளும் கடிதங்களும் காண்பித்துக் கொள்கிறார். லெனின், ட்ராட்ஸ்கி, மற்றும் குறைவாக கொண்டாடப்பட்ட ஒருசிலரின் தினந்தோறு சிந்தனைகளை காண்பிக்கும் மூலம், இத்திட்டம் உண்மையாகவே இருந்த வரலாற்றையும் எதிர்காலத்தில் படைக்க முடியுமான வரலாற்றையும் தெளிவுப்படுத்துகிறது. இந்த எண்முறை வரலாற்றுக்கதையை பற்றியும் 1968 ஆகிய முக்கிய ஆண்டைச் சார்ந்த ஃஜைகார் அவர்களின் புதிய திட்டத்தைப் பற்றியும் கேளுங்கள்.
- Journalist, writer, filmmaker
Mikhail Zygar is the founder of Future History, the creative digital studio behind Project1917 and 1968.digital. Full bio

Double-click the English transcript below to play the video.

00:13
What is historyவரலாறு?
0
1093
1150
வரலாறு என்றால் என்ன?
00:15
It is something writtenஎழுதப்பட்ட by the winnersவென்றவர்கள்.
1
3438
2522
வெற்றி பெற்றவர்களால் எழுதப்பட்ட ஒன்றாகும்.
00:20
There is a stereotypeஒடூரவகைமாதிரி that historyவரலாறு
should be focusedகவனம் on the rulersஆட்சியாளர்கள்,
2
8203
4748
வரலாறு லெனின் அல்லது ட்ராட்ஸ்கி போன்ற
தலைவர்களிடமே கவனம் செலுத்த வேண்டுமென
00:24
like Leninலெனின் or Trotskyட்ரொட்ஸ்கி.
3
12975
1696
ஒரு பொதுமைப்படுத்தல் உள்ளது.
00:27
As a resultவிளைவாக, people
in manyநிறைய countriesநாடுகளில், like mineஎன்னுடையது, Russiaரஷ்யா,
4
15445
3320
இதன் விளைவாக, பல நாடுகளைக் கடந்த பலர்,
உதாரணத்திற்கு, என்னைப் போன்ற
00:31
look at historyவரலாறு as something
that was predeterminedமுன்னுறுதி
5
19932
3477
உருசியர்கள், முன்னரே தீர்மானிக்கப்பட்ட
ஒன்றாகவோ, தலைவர்களாலே கட்டப்பட்ட
00:35
or determinedதீர்மானிக்கப்படுகிறது by the leadersதலைவர்கள்,
6
23433
1729
ஒன்றாகவோ, பொதுமக்கள் மாற்றவே இயலாத
00:38
and commonபொதுவான people could not
influenceசெல்வாக்கு it in any way.
7
26075
2662
ஒன்றாகவோ வரலாற்றை காண்கின்றனர்.
00:41
Manyபல Russiansரஷ்யர்கள் todayஇன்று do not believe
that Russiaரஷ்யா could ever have been
8
29585
3580
இன்றைய பல உருசியர்கள், உருசியா உண்மையான
ஒரு மக்களாட்சியாக அமைந்திருக்கலாம்
00:45
or ever will be a trulyஉண்மையிலேயே democraticஜனநாயக nationநாட்டின்,
9
33189
2813
என்றோ அமையலாம் என்றோ நம்பாதவர்கள்.
00:48
and this is dueகாரணமாக to the way
historyவரலாறு has been framedசட்டமிடப்பட்ட
10
36026
2961
இந்த அவநம்பிக்கை உருசிய குடிமக்களிடம்
வரலாறு வருணிக்கப்பட்ட
00:51
to the citizensகுடிமக்கள் of Russiaரஷ்யா.
11
39011
1571
முறையின் காரணம் தான்.
00:52
And this is not trueஉண்மை.
12
40606
1578
இது உண்மை அல்ல.
00:55
To proveநிரூபிக்க it, I spentகழித்தார் two yearsஆண்டுகள்
of my life tryingமுயற்சி to go 100 yearsஆண்டுகள் back,
13
43011
5761
இதை நிரூபிக்க, 100 ஆண்டுகள், அதாவது,
இருசிய புரட்சி தொடங்கிய 1917 ஆம் ஆண்டை
01:00
to the yearஆண்டு 1917,
14
48796
2342
நோக்கி செல்ல நான்
01:03
the yearஆண்டு of the Russianருஷ்ய Revolutionபுரட்சி.
15
51162
2453
என் வாழ்க்கையின் 2 ஆண்டுகள் ஒதுக்கினேன்.
01:05
I askedகேட்டார் myselfநானே, what if the internetஇணைய
and FacebookFacebook existedஇருந்த 100 yearsஆண்டுகள் agoமுன்பு?
16
53639
5706
இணையமும் முகநூலும் 100 ஆண்டுகளுக்கு முன்பு
இருந்ததென்றால் எப்படி இருந்திருக்குமென
01:12
So last yearஆண்டு, we builtகட்டப்பட்ட
a socialசமூக networkபிணையம் for deadஇறந்த people,
17
60155
5291
நான் என்னையே கேட்டேன். எனவே, கடந்த ஆண்டு,
ப்ராஜெக்ட்1917.காம் எனப்படும்
01:17
namedஎன்ற Projectதிட்டம்1917.comகாம்.
18
65470
2388
இறந்தவர்களுக்கான சமூகவலைத்தளத்தை
உருவாக்கினோம்.
01:22
My teamஅணி and I createdஉருவாக்கப்பட்ட our softwareமென்பொருள்,
19
70111
2572
என் குழுவினரும் நானும் மென்பொருளை
உருவாக்கி,
01:24
digitizedடிஜிடல் and uploadedபதிவேற்றிய
all possibleசாத்தியமான realஉண்மையான diariesடைரிகள் and lettersஎழுத்துக்கள்
20
72707
5280
100 ஆண்டுகளுக்கு முன்பு 3000 க்கும்
மேற்பட்டோரால் எழுதப்பட்ட
01:30
writtenஎழுதப்பட்ட by more than 3,000 people
21
78011
3102
உண்மையான நாட்குறிப்புகளும் கடிதங்களும்
எண்முறையாக்கி
01:33
100 yearsஆண்டுகள் agoமுன்பு.
22
81137
1532
பதிவேற்றினோம்.
01:34
So any userபயனர் of our websiteவலைத்தளம் or applicationவிண்ணப்ப
23
82693
3742
எனவே, எங்கள் இணையதளத்தையோ
செயலியையோ பயன்படுத்துபவர்கள் எல்லோரும்
01:38
can followபின்பற்ற a newsசெய்தி feedஊட்டம்
for eachஒவ்வொரு day of 1917
24
86459
4001
1917 ஆம் ஆண்டின் ஒவ்வொரு நாளுக்கான
செய்தித்தொகுப்பைக் கண்டு,
01:42
and readபடிக்க what people
like Stravinskyஸ்ட்ராவின்ஸ்கி or Trotskyட்ரொட்ஸ்கி,
25
90484
4121
ஸ்ட்ரவின்ஸ்கி, ட்ராட்ஸ்கி, லெனின்,
அல்லது பவ்லோவா போன்றவர்கள்
01:46
Leninலெனின் or PavlovaPavlova
and othersமற்றவர்கள் thought and feltஉணர்ந்தேன்.
26
94629
3547
சிந்தித்ததும் உணர்ந்ததும் படித்துக்
கொள்ளலாம்.
01:50
We watch all those personalitiesபிரமுகர்கள்
beingஇருப்பது ordinaryசாதாரண people like you and me,
27
98931
4705
பிரபலமான இவர்கள் என்னையும் உங்களையும்
போலவே சாதாரணவர்களாய் இருப்பதை காணலாம்,
01:55
not demigodsதேவர்களோ,
28
103660
1912
உபதேவதைகளாய் அல்ல. வரலாறு என்பது
01:57
and we see that historyவரலாறு consistsகொண்டிருக்கிறது
of theirதங்கள் mistakesதவறுகள், fearsபயங்கள், weaknessesபலவீனங்கள்,
29
105596
6984
அவர்களின் திருப்புமுனை கருத்துக்கள்
மட்டும் அல்ல, அவர்களின் தவறுகளும்
02:04
not only theirதங்கள் "geniusமேதை ideasகருத்துக்கள்."
30
112604
2753
அச்சங்களும் பலவீனங்களுமான
கலவையின் விளைவும் தான்.
02:08
Our projectதிட்டம் was a shockஅதிர்ச்சி for manyநிறைய Russiansரஷ்யர்கள்,
31
116643
2199
எங்கள் திட்டம் பல உருசியர்களுக்கு
அதிர்ச்சியாக
02:10
who used to think that our countryநாட்டின்
has always been an autocraticசர்வாதிகார empireபேரரசு
32
118866
5601
இருந்தது. இவர்கள் எங்கள் நாடு எப்போதும்
எதேச்சதிகார பேரரசாக இருந்தது எனவும்
02:16
and the ideasகருத்துக்கள் of freedomசுதந்திரம் and democracyஜனநாயகம்
could never have prevailedவெற்றி,
33
124491
3413
மக்களாட்சி எங்கள் விதியில் இல்லை என்பதனால்
விடுதலையின் கருத்துக்களும்
02:19
just because democracyஜனநாயகம்
was not our destinyவிதி.
34
127928
2650
மக்களாட்சியும் திகழ்ந்திருக்காது எனவும்
நினைத்தனர்.
02:23
But if we take a broaderபரந்த look,
35
131514
1928
ஆனால், அகன்ற பார்வையோடு பார்த்தால்,
02:26
it's not that blackகருப்பு and whiteவெள்ளை.
36
134291
1588
இது வெறும் கருப்பு வெள்ளை அல்ல.
02:29
Yes, 1917 led to 70 yearsஆண்டுகள்
of communistகம்யூனிஸ்ட் dictatorshipசர்வாதிகாரம்.
37
137771
4703
ஆமாம், 1917 ல் நடந்தது 70 ஆண்டுகளான
பொதுவுடமை சர்வதிகாரத்தை விளைவித்தது.
02:35
But with this projectதிட்டம், we see that Russiaரஷ்யா
could have had a differentவெவ்வேறு historyவரலாறு
38
143584
4649
ஆனால், இத்திட்டத்தோடு, உருசியா வேறு
வரலாறும் மக்களாட்சி எதிர்காலத்தையும்
02:40
and a democraticஜனநாயக futureஎதிர்கால,
as any other countryநாட்டின் could or still can.
39
148257
4040
கொண்டிருந்து இருக்கலாம் எனவும், இன்னும்
கொள்ளலாம் எனவும் தெரிகிறது.
02:45
Readingவாசிப்பு the postsபதிவுகள் from 1917,
40
153249
3817
1917 இலிருந்தான பதிவுகளை படித்து,
02:49
you learnஅறிய that Russiaரஷ்யா
was the first countryநாட்டின் in the worldஉலக
41
157090
2967
மரணதண்டனையை ஒழிக்கவும் மகளிரிடம்
வாக்களிப்பு உரிமைகள் வழங்கவும்
02:52
to abolishஒழித்து the deathமரணம் penaltyதண்டனை,
42
160081
1936
உலகின் முதல் நாடாக இருந்தது
02:54
or one of the first onesதான்
to grantவழங்க womenபெண்கள் votingவாக்களிக்கும் rightsஉரிமைகள்.
43
162041
4174
என எங்களால் கற்றுக்கொள்ள இயன்றது.
வரலாற்றைப்
02:59
Knowingதெரிந்தும் historyவரலாறு and understandingபுரிதல்
how ordinaryசாதாரண people influencedதாக்கம் historyவரலாறு
44
167334
6225
புரிவதும் சாதாரண நபர்கள் வரலாற்றை
எப்படி வழிவகுத்தனர் என அறிவதும், ஒரு
03:05
can help us createஉருவாக்க a better futureஎதிர்கால,
45
173583
1858
சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உதவும்.
03:07
because historyவரலாறு is just a rehearsalஒத்திகை
of what's happeningநடக்கிறது right now.
46
175465
3744
ஏனென்றால், வரலாறு என்பது தற்போது
நடைபெறுவதின் ஒத்திகையே ஆகும்.
03:12
We do need newபுதிய waysவழிகளில் of tellingசொல்லி historyவரலாறு,
47
180500
2913
வரலாற்றைக் கூற புதிய முறைகள் தேவை.
03:15
and this yearஆண்டு, for exampleஉதாரணமாக,
48
183437
1571
உதாரணத்திற்கு, இந்த ஆண்டு,
03:17
we startedதொடங்கியது a newபுதிய onlineஆன்லைன் projectதிட்டம்
that is calledஎன்று 1968Digitalடிஜிட்டல்.comகாம்,
49
185032
5841
1968டிஜிட்டல்.காம் எனப்படும் புதிய
03:23
and that is an onlineஆன்லைன் documentaryஆவணப்படம் seriesதொடர்
50
191681
4825
இணையத்திட்டம் ஒன்றை தொடங்கினோம்.
03:28
that givesகொடுக்கிறது you an impressionஉணர்வை
of that yearஆண்டு, 1968,
51
196530
3944
இது சமூக மாற்றத்தை படைத்து, இன்றைய
03:32
a yearஆண்டு markedகுறிக்கப்பட்ட by globalஉலக socialசமூக changeமாற்றம்
52
200498
3539

உலகை உருவாக்கிய 1968 ஆம் ஆண்டை
03:36
that, in manyநிறைய waysவழிகளில்,
createdஉருவாக்கப்பட்ட the worldஉலக as we know it now.
53
204061
3710
தெளிவாக காட்டும் இணைய ஆவணப்படத்
தொடர்நிகழ்வு ஆகும்.
03:40
But we are makingதயாரித்தல் that historyவரலாறு aliveஉயிருடன்
54
208327
3110
ஆனால், முக்கியப்பாத்திரங்கள் அனைவராலும்
கைபேசிகளை பயன்படுத்த
03:43
by imaginingகற்பனை what if all the mainமுக்கிய
charactersஎழுத்துக்கள் could use mobileமொபைல் phonesபோன்கள் ...
55
211461
4539
முடிந்ததை கற்பனை செய்வதின் மூலம்,
அவ்வரலாற்றை உயிரூட்டுகிறோம்.
03:49
just like that?
56
217299
1150
அப்படியே.
03:51
And we see that a lot of individualsதனிநபர்கள்
57
219906
4301
அவர்கள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும்,
03:57
were facingஎதிர்கொள்ளும் the sameஅதே challengesசவால்களை
and were fightingசண்டை for the sameஅதே valuesமதிப்புகள்,
58
225477
5248
உருசியாவில் வாழ்ந்தாலும், அல்லது
பிரான்சிலோ சீனாவிலோ
04:02
no matterவிஷயம் if they livedவாழ்ந்த
in the US or in USSRசோவியத் ஒன்றியம்
59
230749
4397
செக்கஸ்லோவாக்கியாவில் வாழ்ந்தாலும்,
பல பேர் அதே சிக்கல்களை எதிர்க்கொண்டு,
04:07
or in Franceபிரான்சு or in Chinaசீனா
or in Czechoslovakiaசெக்கோஸ்லோவேகியா.
60
235170
2921
அதே அறநெறிக்காக போராடினர்
என தெரிகிறது.
04:11
By exposingஅம்பலப்படுத்தியது. historyவரலாறு
in suchஅத்தகைய a democraticஜனநாயக way,
61
239345
2842
சமூகவலைத்தளங்களின் மூலம்,
வரலாற்றை ஒரு ஜனநாயக
04:14
throughமூலம் socialசமூக mediaஊடக,
62
242211
1393
முறையில் வெளியிடும்படி
04:16
we showநிகழ்ச்சி that people in powerசக்தி
are not the only onesதான் makingதயாரித்தல் choicesதேர்வுகள்.
63
244762
5222
அதிகாரம் கொண்டவர்கள் மட்டும் முடிவு
செய்பவர்கள் அல்ல என காண்பித்துள்ளோம்.
04:22
That givesகொடுக்கிறது any userபயனர் a possibilityசாத்தியம்
of reclaimingகாலத்திற்கு historyவரலாறு.
64
250596
3738
எனவே, எந்த ஒரு பயனராலும் வரலாற்றை
மீட்க வாய்ப்பு தருகிறது. பொதுமக்கள்
04:27
Ordinaryசாதாரண people matterவிஷயம்.
65
255191
1254
முக்கியமானவர்கள். அவர்கள்
04:29
They have an impactதாக்கம்.
66
257096
1254
தாக்கம் கொண்டவர்கள்.
04:31
Ideasகருத்துக்கள் matterவிஷயம்.
67
259476
1151
கருத்துக்கள் முக்கியமானவை.
04:33
Journalistsபத்திரிகையாளர்கள், scientistsவிஞ்ஞானிகள்,
philosophersதத்துவவாதிகள் matterவிஷயம்.
68
261471
4356
ஊடகவியலாளர்களும் அறிவியலாளர்களும்
தத்துவவாதிகளும் முக்கியமானவர்கள்.
04:38
We shapeவடிவம் societyசமூகத்தின்.
69
266542
1373
நாமே சமுதாயத்தை வழிகாட்டுகிறோம்.
04:40
We all make historyவரலாறு.
70
268789
1734
நாமே வரலாற்றைப் படைக்கிறோம்.
04:43
Thank you.
71
271436
1151
நன்றி.
04:44
(Applauseகைதட்டல்)
72
272611
3769
(கைத்தட்டல்)
Translated by Visvajit Sriramrajan
Reviewed by Tharique Azeez

▲Back to top

ABOUT THE SPEAKER
Mikhail Zygar - Journalist, writer, filmmaker
Mikhail Zygar is the founder of Future History, the creative digital studio behind Project1917 and 1968.digital.

Why you should listen

Mikhail Zygar is a Russian journalist, writer, filmmaker and the founding editor-in-chief of the Russian independent news TV-channel, Dozhd (2010 - 2015). Prior to Dozhd, Zygar worked for Newsweek Russia and the business daily Kommersant, where he covered the conflicts in Palestine, Lebanon, Iraq, Serbia and Kosovo. His bestseller All the Kremlin's Men is based on an unprecedented series of interviews with Vladimir Putin’s inner circle, presenting a radically different view of power and politics in Russia. His recent book The Empire Must Die was released in Russian and English in 2017. It portrays the years leading up to the Russian revolution and the vivid drama of Russia's brief and exotic experiment with civil society before it was swept away by the Communist Revolution.

More profile about the speaker
Mikhail Zygar | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee