ABOUT THE SPEAKER
Kiran Sethi - Educator
The founder of the Riverside School in Ahmedabad, Kiran Sethi has launched an initiative to make our cities more child-friendly.

Why you should listen

Kiran Bir Sethi's early training as a designer is clear in her work as an educator -- she looks beyond what exists, to ask, "could we do this a better way?" In 2001, she founded the Riverside School in Ahmedabad, designing the primary school's curriculum (and its building) from the ground up. Based around six "Beacons of Learning," the school's lesson plan focuses on creating curious, competent future citizens. The school now enrolls almost 300 children and has franchised its curriculum widely.

Sethi's latest project, inspired by dialogue with the children of Riverside, is called AProCh -- which stands for "A Protagonist in every Child." Fighting the stereotype of modern kids as rude and delinquent, AProCh looks for ways to engage Ahmedabad's children in modern city life, and to revamp our cities to make room for kids to learn, both actively and by example.

More profile about the speaker
Kiran Sethi | Speaker | TED.com
TEDIndia 2009

Kiran Sethi: Kids, take charge

கிரண் பீர் சேடி பொறுப்பெடுத்துக் கொள்ள சிறுவர்களை பயிற்றுவிக்கிறார்

Filmed:
1,641,273 views

சிறுவர்களுக்கு "என்னால் முடியும்" எனும் விலைமதிப்பில்லாத பாடத்தை இந்தியாவில் உள்ள ரிவர்சைடு பள்ளி எம்முறையில் கற்பிக்கிறது என்பதை பள்ளி நிறுவனர் கிரண் பீர் சேடி காண்பிக்கிறார். அவரது மாணவர்கள் எவ்வாறு பிரச்சினைகளை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு தீர்க்கிறார்கள் என்பதையும், தங்கள் பெற்றோருக்கே பாடம் கற்பிக்கும் விந்தையையும் காண்பிக்கிறார்.
- Educator
The founder of the Riverside School in Ahmedabad, Kiran Sethi has launched an initiative to make our cities more child-friendly. Full bio

Double-click the English transcript below to play the video.

00:15
Contagiousதொற்று is a good wordசொல்.
0
0
3000
தொற்றுதல் ஒரு நல்ல வார்த்தை.
00:18
Even in the timesமுறை of H1N1, I like the wordசொல்.
1
3000
4000
H1N1 கிருமி பரவிய சமயத்திலும் கூட அவ்வார்த்தை எனக்கு பிடித்திருந்தது.
00:22
Laughterசிரிப்பு is contagiousதொற்று. Passionஉணர்ச்சி is contagiousதொற்று.
2
7000
3000
சிரிப்பு தொற்றக் கூடியது, அதீத ஆர்வம் தொற்றக்கூடியது.
00:25
Inspirationஉத்வேகம் is contagiousதொற்று.
3
10000
2000
உத்வேகம் தொற்றக் கூடியது.
00:27
We'veநாம் heardகேள்விப்பட்டேன் some remarkableகுறிப்பிடத்தக்க storiesகதைகள் from some remarkableகுறிப்பிடத்தக்க speakersபேச்சாளர்கள்.
4
12000
5000
சில மேன்மையான விஷயங்களை பற்றி மேன்மையான மக்கள் பேசுவதை இங்கே கேட்டோம்.
00:32
But for me, what was contagiousதொற்று about all of them
5
17000
3000
நான் கருதுவதாவது, அவர்கள் அனைவருமே நம்மை கவர்வது ஏனென்றால்
00:35
was that they were infectedதொற்று by something I call the
6
20000
3000
அவர்கள் அனைவருமே பாதிக்கப்பட்டிருந்தது
00:38
"I Can" bugபிழை.
7
23000
2000
"என்னால் முடியும்" என்ற கிருமியால்.
00:40
So, the questionகேள்வி is, why only them?
8
25000
3000
அவர்கள் மட்டும் ஏன்? இது தான் இப்போது கேள்வி.
00:43
In a countryநாட்டின் of a billionபில்லியன் people and some,
9
28000
3000
ஒரு பில்லியன் மக்களுக்கு மேல் வாழும் இந்நாட்டில்
00:46
why so fewசில?
10
31000
2000
ஒரு சிலர் மட்டும் ஏன்?
00:48
Is it luckஅதிர்ஷ்டம்? Is it chanceவாய்ப்பு?
11
33000
2000
அதிர்ஷ்டமா? வாய்ப்பா?
00:50
Can we all not systematicallyதிட்டமிட்டு and consciouslyஉணர்வுடன்
12
35000
2000
நாம் எல்லோரும் திட்டவட்டமாக, விழிப்புணர்வுடன்
00:52
get infectedதொற்று?
13
37000
2000
பாதிப்படைய முடியாதா?
00:54
So, in the nextஅடுத்த eightஎட்டு minutesநிமிடங்கள் I would like to shareபங்கு with you my storyகதை.
14
39000
4000
ஆக, அடுத்த எட்டு நிமிடங்களில் என் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
00:58
I got infectedதொற்று when I was 17,
15
43000
2000
17 வயதில் எனக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டது.
01:00
when, as a studentமாணவர் of the designவடிவமைப்பு collegeகல்லூரி,
16
45000
2000
நான் வடிவமைப்பு கல்லூரியில் மாணவியாக இருந்த போது
01:02
I encounteredஎதிர்கொண்டது adultsபெரியவர்கள் who actuallyஉண்மையில் believedநம்பப்படுகிறது in my ideasகருத்துக்கள்,
17
47000
4000
நான் சந்தித்த சில பெரியோர்கள் என் சிந்தனைகள் மீது நம்பிக்கை கொண்டு,
01:06
challengedசவால் me and had lots of cupsகப் of chaiசய் with me.
18
51000
3000
சவாலான பயிற்சிகள் பல எனக்களித்தனர், என்னுடன் அமர்ந்து தேனீர் அருந்தியபடியே கற்பித்தனர்.
01:09
And I was struckதாக்கியது by just how wonderfulஅற்புதமான it feltஉணர்ந்தேன்,
19
54000
3000
அந்த அனுபவங்கள் எவ்வளவு அருமையானவை என உணர்ந்தேன்,
01:12
and how contagiousதொற்று that feelingஉணர்வு was.
20
57000
2000
அந்த அருமையான உணர்ச்சி தொற்றக்கூடியது என்றும் உணர்ந்தேன்.
01:14
I alsoமேலும் realizedஉணர்ந்து I should have got infectedதொற்று when I was sevenஏழு.
21
59000
5000
ஏழு வயதிலேயே அந்த பாதிப்பு எனக்கு ஏற்பட்டிருக்க வேண்டும் எனவும் உணர்ந்தேன்
01:19
So, when I startedதொடங்கியது Riversideஆற்றோர schoolபள்ளி 10 yearsஆண்டுகள் agoமுன்பு it becameஆனது a labஆய்வக,
22
64000
3000
பத்து வருடங்களுக்கு முன் ரிவர்சைடு பள்ளியை நான் தொடங்கிய போது அது
01:22
a labஆய்வக to prototypeமுன்மாதிரி and refineசுத்தப்படுத்து a designவடிவமைப்பு processசெயல்முறை
23
67000
5000
"என்னால் முடியும்" என்ற கிருமியால் மனங்ளை பாதிப்படையச் செய்யும்
01:27
that could consciouslyஉணர்வுடன் infectபாதிப்பை the mindமனதில் with the "I Can" bugபிழை.
24
72000
3000
வழிமுறை ஒன்றை வடிவமைக்கும் சோதனைக் கூடமாக ஆனது.
01:30
And I uncoveredமூடப்படாத
25
75000
2000
மேலும் எனக்கு புரிந்தது என்னவென்றால்,
01:32
that if learningகற்றல் is embeddedபதிக்கப்பட்ட in real-worldநிஜ உலகம் contextசூழல்,
26
77000
3000
கல்வியை தினசரி வாழ்க்கையுடன் பொருத்திப் பார்க்கும் போது,
01:35
that if you blurதெளிவற்ற the boundariesஎல்லைகளை betweenஇடையே schoolபள்ளி and life,
27
80000
3000
பள்ளிக்கும் தினசரி வாழ்க்கைக்கும் ஆன இடைவெளியை குறைக்கும் போது,
01:38
then childrenகுழந்தைகள் go throughமூலம் a journeyபயணம் of "awareவிழிப்புடன்,"
28
83000
3000
சிறுவர்கள் தம்மை உணரும் பாதையில் பயணிக்கிறார்கள்,
01:41
where they can see the changeமாற்றம்,
29
86000
2000
மாற்றங்களை உணர்ந்து கொள்கிறார்கள்,
01:43
"enableசெயல்படுத்த," be changedமாற்றம்,
30
88000
3000
வாய்ப்பளித்தால் மாற்றம் அடைகிறார்கள்,
01:46
and then "empowerஅதிகாரம்," leadவழிவகுக்கும் the changeமாற்றம்.
31
91000
3000
பொறுப்பளித்தால் மாற்றத்தை நிகழ்த்துகிறார்கள்.
01:49
And that directlyநேரடியாக increasedஅதிகரித்த studentமாணவர் wellbeingநல்வாழ்வு.
32
94000
3000
இது சிறுவர்களின் வாழ்க்கை வளத்தை நேரடியாக பெருக்குகிறது.
01:52
Childrenகுழந்தைகள் becameஆனது more competentதகுதிவாய்ந்த,
33
97000
2000
சிறுவர்களின் திறமைகளும் வளர்கிறது,
01:54
and lessகுறைவான helplessஉதவியற்ற.
34
99000
2000
மற்றவர்களை சார்ந்திருப்பதும் குறைகிறது.
01:56
But this was all commonபொதுவான senseஉணர்வு.
35
101000
2000
ஆனால் இதெல்லாம் பொதுவான அறிவு.
01:58
So, I'd like to showநிகழ்ச்சி you a little glimpseபார்வை of what
36
103000
2000
ஆக, ஒரு சிறிய கண்ணோட்டத்தை காட்டுகிறேன்
02:00
commonபொதுவான practiceபயிற்சி looksதோற்றம் like at Riversideஆற்றோர.
37
105000
3000
ரிவர்சைடு பள்ளியில் தினசரி பயிற்சி எப்படி என்று.
02:03
A little backgroundபின்னணி: when my gradeதர fiveஐந்து was learningகற்றல் about childகுழந்தை rightsஉரிமைகள்,
38
108000
4000
ஒரு சிறிய தகவல்: குழந்தைத் தொழிலாளர் முறை பற்றி என் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் கற்ற போது
02:07
they were madeசெய்து to rollரோல் incenseசாம்பிராணி sticksகுச்சிகள்,
39
112000
2000
அவர்களை அகர்பத்தி உருட்டச் சொன்னோம்,
02:09
agarbattisagarbattis, for eightஎட்டு hoursமணி
40
114000
2000
எட்டு மணி நேரத்திற்கு.
02:11
to experienceஅனுபவம் what it meansவழிமுறையாக to be a childகுழந்தை laborerதொழிலாளி.
41
116000
4000
குழந்தைத் தொழிலாளர்களின் நிலையை அவர்கள் அனுபவித்து உணரவே இது.
02:15
It transformedமாற்றம் them. What you will see is theirதங்கள் journeyபயணம்,
42
120000
2000
இதனால் முழுவதாக மாற்றமடையும் அவர்களின் பயணத்தைக் காண்பீர்கள்,
02:17
and then theirதங்கள் utterபேச convictionதண்டனை
43
122000
2000
வெளியே சென்று உலகையே மாற்றும்
02:19
that they could go out and changeமாற்றம் the worldஉலக.
44
124000
3000
அவர்களது அசைக்கமுடியாத நம்பிக்கையை காண்பீர்கள்.
02:22
(Musicஇசை)
45
127000
2000
(இசை)
02:26
That's them rollingஉருட்டுதல்.
46
131000
2000
இதோ உருட்டுகிறார்கள்.
02:28
And in two hoursமணி, after theirதங்கள் backsஆதரவு were brokeஉடைத்து,
47
133000
3000
இரண்டு மணி நேரத்தில் களைத்து போகிறார்கள்,
02:31
they were changedமாற்றம்.
48
136000
2000
மாற்றம் நிகழ்கிறது.
02:33
And onceஒருமுறை that happenedநடந்தது,
49
138000
2000
மாற்றம் நிகழ்ந்தவுடன்,
02:35
they were out in the cityநகரம் convincingஉறுதியளித்தார் everybodyஎல்லோருக்கும்
50
140000
3000
அவர்கள் ஊருக்குள் சென்று அனைவருக்கும் உணர்த்துகிறார்கள்
02:38
that childகுழந்தை laborதொழிலாளர் just had to be abolishedரத்து.
51
143000
3000
குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று.
02:43
And look at RagavRagav, that momentகணம் when his faceமுகம் changesமாற்றங்கள்
52
148000
3000
ராகவை பாருங்கள், அந்த ஒரு நொடியில் அவன் முகம் மாற்றமடைவதை.
02:46
because he's been ableமுடியும் to understandபுரிந்து that he
53
151000
3000
ஏனென்றால் அம்மனிதரின் மனத்தை தான் மாற்றிவிட்டதை
02:49
has shiftedமாற்றப்படும் that man'sமனிதனின் mindsetமனநிலையை.
54
154000
3000
அவனால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
02:52
And that can't happenநடக்கும் in a classroomவகுப்பறை.
55
157000
3000
இதெல்லாம் பள்ளி அறையினுள் சாத்தியப்படாது.
02:58
So, when RagavRagav experiencedஅனுபவம் that
56
163000
1000
ராகவ் இவ்வாறு உணர்ந்ததும்,
02:59
he wentசென்றார் from "teacherஆசிரியர் told me,"
57
164000
3000
"என் ஆசிரியர் செய்யச் சொன்னார்," என்ற அவனது மனநிலை
03:02
to "I am doing it." And that's the "I Can" mindshiftmindshift.
58
167000
3000
"நான் செய்கிறேன்" என மாறுகிறது. இது தான் "என்னால் முடியும்" மனநிலை.
03:05
And it is a processசெயல்முறை that can be energizedபுத்துணர்ச்சியுடனும் and nurturedபராமரிக்கவில்லை.
59
170000
4000
மேலும் இந்த வழிமுறைக்கு சக்தியூட்டி அதை பேணி வளர்க்க முடியும்.
03:09
But we had parentsபெற்றோர்கள் who said,
60
174000
2000
ஆனால் சில மாணவர்களின் பெற்றோர்கள் சொன்னார்கள்,
03:11
"Okay, makingதயாரித்தல் our childrenகுழந்தைகள் good humanமனித beingsமனிதர்கள் is all very well,
61
176000
2000
"பிள்ளைகளை நல்ல மனிதர்களாக வளர்ப்பதெல்லாம் சரிதான்,
03:13
but what about mathகணித and scienceஅறிவியல் and Englishஆங்கிலம்?
62
178000
2000
ஆனால் கணக்கு, அறிவியல், ஆங்கிலம் இதெல்லாம் என்னாவது?
03:15
Showகாட்டு us the gradesதரங்களாக."
63
180000
2000
மதிப்பெண்களும் எமக்கு தேவை."
03:17
And we did. The dataதகவல்கள் was conclusiveசான்றாக.
64
182000
3000
ஆனால் அதுவும் தான் சாத்தியப்பட்டது. புள்ளிவிவரங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.
03:20
When childrenகுழந்தைகள் are empoweredஅதிகாரம்,
65
185000
2000
சிறுவர்களுக்கு பொறுப்பளிக்கும் போது,
03:22
not only do they do good,
66
187000
2000
நன்றாக மட்டுமில்லை,
03:24
they do well, in factஉண்மையில் very well,
67
189000
3000
மிக நன்றாகவே படிக்கிறார்கள்,
03:27
as you can see in this nationalதேசிய benchmarkingஅடையாளக் குறியீடு assessmentமதிப்பீடு
68
192000
2000
இந்த தேசிய அளவிலான புள்ளி விபரங்களில் நீங்கள் காண்பது போல,
03:29
takenஎடுத்து by over 2,000 schoolsபள்ளிகள் in Indiaஇந்தியா,
69
194000
3000
2,000க்கும் மேலான பள்ளிகளை இது கவர்கிறது.
03:32
Riversideஆற்றோர childrenகுழந்தைகள் were outperformingoutperforming the topமேல் 10 schoolsபள்ளிகள் in Indiaஇந்தியா
70
197000
3000
ரிவர்சைடு மாணவர்கள் இந்தியாவின் முதல் 10 பள்ளிகளின் மாணவர்களை விட அதிக மதிப்பெண் பெறுகிறார்கள்,
03:35
in mathகணித, Englishஆங்கிலம் and scienceஅறிவியல்.
71
200000
2000
கணக்கு, ஆங்கிலம், அறிவியல் போன்ற பாடங்களிலும்.
03:37
So, it workedவேலை. It was now time to take it outsideவெளியே Riversideஆற்றோர.
72
202000
4000
ஆக, இந்த வழிமுறை சாத்தியப்பட்டது. இதை ரிவர்சைடு பள்ளிக்கு வெளியிலும் கொண்டு செல்லும் தருணம்.
03:41
So, on Augustஆகஸ்ட் 15thவது, Independenceசுதந்திரம் Day, 2007,
73
206000
4000
ஆகஸ்ட் 15, 2007, சுதந்திர தினத்தன்று,
03:45
the childrenகுழந்தைகள் of Riversideஆற்றோர setதொகுப்பு out to infectபாதிப்பை Ahmedabadஅகமதாபாத்.
74
210000
5000
ரிவர்சைடு சிறுவர்கள் அகமதாபாத் நகரத்தை பாதிக்கப் புறப்பட்டார்கள்.
03:50
Now it was not about Riversideஆற்றோர schoolபள்ளி.
75
215000
2000
இப்போது ரிவர்சைடு பள்ளிச் சிறுவர்களுக்கு மட்டும் அல்ல,
03:52
It was about all childrenகுழந்தைகள். So, we were shamelessவெட்கங்கெட்ட.
76
217000
3000
எல்லா சிறுவர்களுக்கும் பங்குண்டு. அதனால் தயக்கத்தை எல்லாம் தூக்கி எறிந்தோம்.
03:55
We walkedநடந்து into the officesஅலுவலகங்கள் of the municipalநகராட்சி corporationமாநகராட்சி, the policeகாவல்,
77
220000
3000
காவல்துறை, நகராட்சி அலுவலகம், பத்திரிகையாளர்கள்,
03:58
the pressசெய்தியாளர், businessesதொழில்கள்,
78
223000
2000
வணிகர்கள், இவர்களிடமெல்லாம் சென்று
04:00
and basicallyஅடிப்படையில் said, "When are you going to wakeஎழுப்ப up
79
225000
3000
இவ்வாறு சொன்னோம், "எப்போது நீங்கள் விழிக்கப்போகிறீர்கள்?
04:03
and recognizeஅடையாளம் கண்டு கொள் the potentialசாத்தியமான that residesஉறைகிறது in everyஒவ்வொரு childகுழந்தை?
80
228000
3000
எப்போது ஒவ்வொரு சிறுவர்களுக்குள் உள்ள திறமையை காணப்போகிறீர்கள்?
04:06
When will you includeசேர்க்கிறது the childகுழந்தை in the cityநகரம்?
81
231000
2000
சிறுவர்களுக்கு உரிய இடத்தை எப்போது கொடுக்கப் போகிறீர்கள்?
04:08
Basicallyஅடிப்படையில், openதிறந்த your heartsஇதயங்களை and your mindsமனதில் to the childகுழந்தை."
82
233000
3000
பொதுவாக, எப்போது சிறுவர்களுக்காக உங்கள் உள்ளங்களை திறக்கப்போகிறீர்கள்?"
04:11
So, how did the cityநகரம் respondபதிலளிக்க?
83
236000
2000
இதற்கு நகரவாசிகளின் பதில் எப்படி இருந்தது?
04:13
Sinceபின்னர் 2007 everyஒவ்வொரு other monthமாதம்
84
238000
3000
2007ம் வருடம் தொடங்கி, ஒவ்வொரு மாதமும்,
04:16
the cityநகரம் closesமுடிவடைவது down the busiestபரபரப்பான streetsதெருக்களில் for trafficபோக்குவரத்து
85
241000
4000
பரபரப்பான நகர வீதிகள் சிறுவர்களுக்காக ஒதுக்கப் படுகிறது.
04:20
and convertsமாற்றுகிறது it into a playgroundவிளையாட்டு மைதானத்தின் for childrenகுழந்தைகள் and childhoodகுழந்தை பருவத்தில்.
86
245000
3000
அவை சிறுவர்களின் விளையாட்டுத் திடலாக மாறுகிறது.
04:23
Here was a cityநகரம் tellingசொல்லி its childகுழந்தை, "You can."
87
248000
4000
இதோ, ஊரே திரண்டு "உன்னால் முடியும்" என சிறுவர்களுக்குச் சொல்லும் காட்சி.
04:27
A glimpseபார்வை of infectionதொற்று in Ahmedabadஅகமதாபாத்.
88
252000
2000
அகமதாபாத்தில் நடந்த பாதிப்பை காண்போம்.
04:29
Videoவீடியோ: [Unclearதெளிவாக]
89
254000
4000
(காட்சிப்படம்)
04:35
So, the busiestபரபரப்பான streetsதெருக்களில் closedமூடப்பட்டது down.
90
260000
2000
நகரத்தின் பரபரப்பான வீதிகளும் மூடப்பட்டன.
04:37
We have the trafficபோக்குவரத்து policeகாவல் and municipalநகராட்சி corporationமாநகராட்சி helpingஉதவி us.
91
262000
4000
போக்குவரத்து காவல் துறையும் நகராட்சியும் நமக்கு உதவுகின்றது.
04:41
It getsபெறுகிறார் takenஎடுத்து over by childrenகுழந்தைகள்.
92
266000
3000
வீதிகள் சிறுவர்களால் ஆக்கிரமிக்கப் படுகிறது.
04:44
They are skatingஸ்கேட்டிங். They are doing streetதெரு playsநாடகங்களை.
93
269000
3000
அவர்கள் சறுக்கி விளையாடுகிறார்கள். வீதி நாடகங்கள் நடத்துகிறார்கள்.
04:47
They are playingவிளையாடும், all freeஇலவச, for all childrenகுழந்தைகள்.
94
272000
5000
ஆட்டம் போடுகிறார்கள், சிறுவர்களுக்கு எல்லா சுதந்திரமும் இங்குண்டு.
04:52
(Musicஇசை)
95
277000
10000
(இசை)
05:02
Atulஅதுல் KarwalKarwal: aProChaProCh is an organizationஅமைப்பு whichஎந்த has been doing things for kidsகுழந்தைகள் earlierமுந்தைய.
96
287000
3000
அதுல் கர்வால்: அப்ரோச் என்ற நிறுவனம் சிறுவர்களின் மேன்மைக்காக செயல்படுகிறது.
05:05
And we planதிட்டம் to extendநீட்டிக்க this to other partsபாகங்கள் of the cityநகரம்.
97
290000
2000
மேலும் நகரத்தின் மற்ற பகுதிகளுக்கு நாங்கள் இதை கொண்டு செல்லப் போகிறோம்.
05:07
(Musicஇசை)
98
292000
3000
(இசை)
05:10
Kiranகிரண் Birபீர் Sethiசேதி: And the cityநகரம் will give freeஇலவச time.
99
295000
3000
கிரண் பீர் சேடி: இப்படி நகரம் அவர்களுக்காகவே நேரம் அளிக்கிறது.
05:13
And Ahmedabadஅகமதாபாத் got the first child-friendlyகுழந்தை-நட்பு zebraவரிக்குதிரை crossingகடக்கும் in the worldஉலக.
100
298000
4000
சிறுவர்கள் எளிதாக சாலையை கடக்கும் வசதி கொண்ட முதல் நகரமாக அகமதாபாத் ஆனது.
05:18
Geetகீத Sethiசேதி: When a cityநகரம் givesகொடுக்கிறது to the childrenகுழந்தைகள்,
101
303000
2000
கீத் சேடி: ஊரார் சிறுவர்களுக்கு நன்மை செய்யும் போது
05:20
in the futureஎதிர்கால the childrenகுழந்தைகள் will give back to the cityநகரம்.
102
305000
3000
பின்னாட்களில் சிறுவர்களும் ஊருக்கு நன்மை செய்வார்கள்.
05:23
(Musicஇசை)
103
308000
2000
(இசை)
05:29
KBSகிரண்: And because of that,
104
314000
2000
கிரண்: இதனாலேயே
05:31
Ahmedabadஅகமதாபாத் is knownஅறியப்பட்ட as India'sஇந்தியாவின் first child-friendlyகுழந்தை-நட்பு cityநகரம்.
105
316000
4000
அகமதாபாத் இந்தியாவின் முதல் சிறுவர்க்கு எளிய நகரம் என்று அழைக்கப்படுகிறது.
05:35
So, you're gettingபெறுவது the patternமுறை. First 200 childrenகுழந்தைகள் at Riversideஆற்றோர.
106
320000
3000
இப்போது இந்த முறை உங்களுக்கு புரிகிறது. முதலில் 200 ரிவர்சைடு சிறுவர்கள்.
05:38
Then 30,000 childrenகுழந்தைகள் in Ahmedabadஅகமதாபாத், and growingவளர்ந்து வரும்.
107
323000
2000
பிறகு 30,000 அகமதாபாத் சிறுவர்கள், இது மேலும் வளர்கிறது.
05:40
It was time now to infectபாதிப்பை Indiaஇந்தியா.
108
325000
4000
இந்தியாவையே பாதிக்கும் சமயம் வந்தது.
05:44
So, on Augustஆகஸ்ட் 15thவது,
109
329000
2000
ஆக, அன்று ஆகஸ்டு 15,
05:46
again, Independenceசுதந்திரம் Day, 2009,
110
331000
3000
மீண்டும், சுதந்திர தினம், 2009ம் வருடம்,
05:49
empoweredஅதிகாரம் with the sameஅதே processசெயல்முறை,
111
334000
2000
இதே வழிமுறையால் ஊக்கம் கொண்டு,
05:51
we empoweredஅதிகாரம் 100,000 childrenகுழந்தைகள் to say, "I can."
112
336000
5000
100,000 சிறுவர்களை "என்னால் முடியும்," என்று சொல்ல வைத்தோம்.
05:56
How? We designedவடிவமைக்கப்பட்டுள்ளது a simpleஎளிய toolkitடூல்கிட்,
113
341000
2000
எப்படி? ஒரு எளிமையான செய்முறை கையேடு ஒன்றை உருவாக்கினோம்,
05:58
convertedமாறிய it into eightஎட்டு languagesமொழிகளை,
114
343000
2000
அதை எட்டு மொழிகளில் மொழிபெயர்த்தோம்,
06:00
and reachedஅடைந்தது 32,000 schoolsபள்ளிகள்.
115
345000
3000
அப்படி 32,000 பள்ளிகளை சென்றடைந்தோம்.
06:03
We basicallyஅடிப்படையில் gaveகொடுத்தார் childrenகுழந்தைகள் a very simpleஎளிய challengeசவால்.
116
348000
2000
சிறுவர்களுக்கு மிக எளிமையான சவாலைக் கொடுத்தோம்.
06:05
We said, take one ideaயோசனை,
117
350000
2000
அவர்களை சங்கடப் படுத்தும்
06:07
anything that bothersதொல்லை தருவது you,
118
352000
2000
ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு,
06:09
chooseதேர்வு one weekவாரம்,
119
354000
2000
ஒரு வாரத்திற்குள்,
06:11
and changeமாற்றம் a billionபில்லியன் livesஉயிர்களை.
120
356000
2000
ஒரு பில்லியன் மக்களின் வாழ்வை மாற்றச் சொன்னோம்.
06:13
And they did. Storiesகதைகள் of changeமாற்றம்
121
358000
2000
அவர்கள் மாற்றினார்கள். மாற்றங்கள் பற்றிய செய்திகள்
06:15
pouredஊற்றினார் in from all over Indiaஇந்தியா,
122
360000
3000
இந்திய முழுவதிலிருந்தும் வந்து கொட்டியது,
06:18
from Nagalandநாகாலாந்து in the eastகிழக்கு,
123
363000
2000
கிழக்கில் உள்ள நாகாலாந்து முதல்,
06:20
to Jhunjhunuஜுன்ஜுனு in the westமேற்கு,
124
365000
2000
மேற்கில் உள்ள ஜுன்ஜுனு வரை,
06:22
from Sikkimசிக்கிம் in the northவடக்கு, to Krishnagiriகிருஷ்ணகிரி in the southதெற்கு.
125
367000
3000
வடக்கில் உள்ள சிக்கிம் முதல், தெற்கில் கிருஷ்ணகிரி வரை.
06:25
Childrenகுழந்தைகள் were designingவடிவமைத்தல் solutionsதீர்வுகளை for a diverseபல்வேறு rangeவரம்பில் of problemsபிரச்சினைகள்.
126
370000
3000
பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை சிறுவர்கள் வடிவமைத்தார்கள்.
06:28
Right from lonelinessதனிமை to fillingநிரப்புதல் potholesகுழிகள் in the streetதெரு
127
373000
4000
தனிமை பிரச்சினை, சாலையில் உள்ள ஓட்டைகளை மூடுவது,
06:32
to alcoholismகுடிப்பழக்கம்,
128
377000
2000
குடி பிரச்சினை,
06:34
and 32 childrenகுழந்தைகள் who stoppedநிறுத்தி 16 childகுழந்தை marriagesதிருமணங்கள்
129
379000
2000
மேலும் 32 சிறுவர்கள் 16 குழந்தை திருமணங்களை நிறுத்தினார்கள்
06:36
in Rajasthanராஜஸ்தான்.
130
381000
2000
ராஜஸ்தானில்.
06:38
I mean, it was incredibleநம்பமுடியாத.
131
383000
2000
இது மிகவும் அற்புதமான விஷயம் அல்லவா?
06:40
Basicallyஅடிப்படையில் again reaffirmingமறு உறுதி செய்யும் வகையில் that when adultsபெரியவர்கள் believe in childrenகுழந்தைகள்
132
385000
3000
இதிலிருந்து புரிவது என்னவென்றால், பெரியவர்கள் சிறுவர்களை நம்பி
06:43
and say, "You can," then they will.
133
388000
3000
அவர்களிடம் "உன்னால் முடியும்" என்றால் அவர்கள் செய்தே காட்டுவார்கள்.
06:46
Infectionதொற்று in Indiaஇந்தியா.
134
391000
3000
இந்தியாவில் நடந்த பாதிப்பு.
06:49
This is in Rajasthanராஜஸ்தான், a ruralகிராமப்புற villageகிராமம்.
135
394000
2000
இது ராஜஸ்தானில், ஒரு கிராமத்தில்.
06:51
Childகுழந்தை: Our parentsபெற்றோர்கள் are illiterateபடிப்பறிவில்லாத and we want to teachகற்று them how to readபடிக்க and writeஎழுத.
136
396000
8000
சிறுவன்: படிப்பறிவில்லாத எங்கள் பெற்றோருக்கு நாங்கள் எழுத படிக்க கற்பிப்போம்.
07:00
KBSகிரண்: First time, a rallyபேரணி and a streetதெரு playவிளையாட in a ruralகிராமப்புற schoolபள்ளி --
137
405000
3000
கிரண்: முதன் முறையாக கிராமப் பள்ளியில் கேள்வியுறாத திரளணி, வீதி நாடகம்,
07:03
unheardகேள்விப்படாத ஒன்றாக of -- to tell theirதங்கள் parentsபெற்றோர்கள் why literacyகல்வியறிவு is importantமுக்கியமான.
138
408000
4000
படிப்பறிவின் முக்கியத்துவத்தை அவர்கள் பெற்றோர்களுக்கு உணர்த்துவதற்காக.
07:11
Look at what theirதங்கள் parentsபெற்றோர்கள் saysஎன்கிறார்.
139
416000
4000
அவர்களின் பெற்றோர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்.
07:15
Man: This programதிட்டம் is wonderfulஅற்புதமான.
140
420000
3000
மனிதர்: இந்நிகழ்ச்சி அருமை.
07:18
We feel so niceநல்ல that our childrenகுழந்தைகள் can teachகற்று us how to readபடிக்க and writeஎழுத.
141
423000
4000
எங்கள் பிள்ளைகள் எங்களுக்கே எழுத படிக்க கற்பித்தது அருமை.
07:22
Womanபெண்: I am so happyசந்தோஷமாக that my studentsமாணவர்கள் did this campaignபிரச்சாரம்.
142
427000
3000
பெண்: என் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
07:25
In the futureஎதிர்கால, I will never doubtசந்தேகம் my students'மாணவர்கள் ' abilitiesதிறன்கள்.
143
430000
3000
இனிமேல் என் மாணவர்களின் திறமையை நான் சந்தேகிக்கவே மாட்டேன்.
07:28
See? They have doneமுடிந்ததாகக் it.
144
433000
3000
பார்த்தீர்களா? அவர்கள் செய்து காட்டினார்கள்.
07:32
KBSகிரண்: An innerஉள் cityநகரம் schoolபள்ளி in Hyderabadஹைதராபாத்.
145
437000
2000
கிரண்: ஹைதராபாத் நகரத்தின் உள்ளே ஒரு பள்ளி.
07:34
Girlபெண்: 581. This houseவீட்டில் is 581 ...
146
439000
3000
சிறுமி: 581. இது 581ம் எண் வீடு ...
07:37
We have to startதொடக்கத்தில் collectingசேகரிக்கும் from 555.
147
442000
3000
555ம் எண் வீட்டிலிருந்து நாம் சேகரிக்க வேண்டும்.
07:40
KBSகிரண்: Girlsபெண்கள் and boysசிறுவர்கள் in Hyderabadஹைதராபாத், going out,
148
445000
2000
கிரண்: ஹைதராபாத் சிறுவர்களும் சிறுமிகளும் ஊரை மாற்றுகிறார்கள்,
07:42
prettyஅழகான difficultகடினமான, but they did it.
149
447000
2000
கடினமான காரியம் தான், ஆனால் செய்து காட்டினார்கள்.
07:46
Womanபெண்: Even thoughஎன்றாலும் they are so youngஇளம், they have doneமுடிந்ததாகக் suchஅத்தகைய good work.
150
451000
4000
பெண்: இவ்வளவு சின்ன வயதிலும் எவ்வளவு நல்ல காரியம் செய்கிறார்கள்.
07:50
First they have cleanedசுத்தம் the societyசமூகத்தின், then it will be Hyderabadஹைதராபாத், and soonவிரைவில் Indiaஇந்தியா.
151
455000
6000
முதலில் அவர்கள் சமூகத்தை சுத்தம் செய்தார்கள், பின்னர் ஹைதராபாத்தை, விரைவில் இந்தியாவையே.
07:57
Womanபெண்: It was a revelationவெளிப்பாடு for me. It doesn't strikeவேலை நிறுத்தம் me
152
462000
3000
பெண்: இது நான் சற்றும் எதிர்பார்க்காதது,
08:00
that they had so much insideஉள்ளே them.
153
465000
2000
அவர்களுக்குள் தான் எவ்வளவு ஆற்றல்.
08:03
Girlபெண்: Thank you, ladiesபெண்கள் and gentlemenதாய்மார்களே.
154
468000
2000
சிறுமி: திருவாளரே, திருமதியே, நன்றி.
08:05
For our auctionஏலம் we have some wonderfulஅற்புதமான paintingsஓவியங்கள் for you,
155
470000
3000
ஏலத்திற்காக சில அற்புதமான ஓவியங்களை வைத்துள்ளோம்,
08:08
for a very good causeகாரணம்,
156
473000
2000
எல்லாம் நல்ல காரியத்திற்காகவே,
08:10
the moneyபணம் you give us will be used to buyவாங்க hearingகேட்டு aidsசாதன.
157
475000
3000
நீங்கள் கொடுக்கும் பணம் செவிப்புலன் உதவிச் சாதனம் வாங்க பயன்படும்.
08:13
Are you readyதயாராக, ladiesபெண்கள் and gentlemenதாய்மார்களே? Audienceபார்வையாளர்கள்: Yes!
158
478000
3000
நீங்கள் தயாரா? கூட்டம்: தயார்!
08:16
Girlபெண்: Are you readyதயாராக? Audienceபார்வையாளர்கள்: Yes!
159
481000
2000
சிறுமி: நீங்கள் தயாரா? கூட்டம்: ஆம்!
08:18
Girlபெண்: Are you readyதயாராக? Audienceபார்வையாளர்கள்: Yes!
160
483000
3000
சிறுமி: நீங்கள் தயாரா? கூட்டம்: ஆம்!
08:22
KBSகிரண்: So, the charterசாசனம் of compassionஇரக்க startsதுவங்குகிறது right here.
161
487000
2000
கிரண்: கருணை என்பது இப்படித்தான் தொடங்குகிறது.
08:24
Streetதெரு playsநாடகங்களை, auctionsஏலம், petitionsமனுக்கள்.
162
489000
3000
வீதி நாடகங்கள், ஏலங்கள், கோரிக்கை மனுக்கள்.
08:27
I mean, they were changingமாறிவரும் livesஉயிர்களை.
163
492000
3000
அதாவது, அவர்கள் பலரின் வாழ்வையே மாற்றுகிறார்கள்.
08:30
It was incredibleநம்பமுடியாத.
164
495000
2000
இது அற்புதமான விஷயம்.
08:32
So, how can we still stayதங்க immuneநோய் எதிர்ப்பு?
165
497000
2000
ஆகவே, நாம் எப்படித்தான் இந்த பாதிப்பிலிருந்து தப்பிப்பது?
08:34
How can we stayதங்க immuneநோய் எதிர்ப்பு to that passionபேரார்வம், that energyஆற்றல், that excitementஉற்சாகத்தை?
166
499000
4000
இந்த அதீத ஆர்வம், இந்த சக்தி, இந்த கிளர்ச்சி, இதிலிருந்து நாம் எப்படி தப்பிப்பது?
08:38
I know it's obviousவெளிப்படையான,
167
503000
2000
தப்பிக்க முடியாது என்று எனக்கு தெரியும்.
08:40
but I have to endஇறுதியில் with the mostமிகவும் powerfulசக்திவாய்ந்த symbolசின்னமாக of changeமாற்றம், Gandhijiகாந்திஜி.
168
505000
4000
மாபெரும் மாற்றம் ஒன்றை நிகழ்த்திய காந்திஜியைப் பற்றிக் கூறி பேச்சை முடித்துக் கொள்கிறேன்
08:44
70 yearsஆண்டுகள் agoமுன்பு, it tookஎடுத்து one man
169
509000
2000
70 வருடங்களுக்கு முன், இந்த ஒரே மனிதர்
08:46
to infectபாதிப்பை an entireமுழு nationநாட்டின்
170
511000
2000
ஒரு பரந்த தேசத்தையே பாதித்தார்
08:48
with the powerசக்தி of "We can."
171
513000
3000
"நம்மால் முடியும்" என்ற சக்தியை மட்டும் கொண்டு.
08:51
So, todayஇன்று who is it going to take
172
516000
2000
ஆகவே, இன்று யார் இதை நிகழ்த்தப் போகிறார்கள்?
08:53
to spreadபரவல் the infectionதொற்று from 100,000 childrenகுழந்தைகள்
173
518000
3000
100,000 சிறுவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை
08:56
to the 200 millionமில்லியன் childrenகுழந்தைகள் in Indiaஇந்தியா?
174
521000
3000
இந்தியாவின் 200 மில்லியன் சிறுவர்களுக்கும் யார் கொண்டு செல்வார்கள்?
08:59
Last I heardகேள்விப்பட்டேன், the preambleமுன்னுரை still said, "We, the people of Indiaஇந்தியா," right?
175
524000
4000
"இந்திய மக்களாகிய நாம்," என்று தானே இந்திய அரசியலமைப்பு முகப்புரை தொடங்குகிறது?
09:03
So, if not us, then who?
176
528000
2000
ஆகவே, நாம் இல்லையேல், வேறு யார்?
09:05
If not now, then when?
177
530000
3000
இப்போது இல்லையேல், வேறு எப்போது?
09:08
Like I said, contagiousதொற்று is a good wordசொல்.
178
533000
3000
நான் சொன்ன மாதிரி, தொற்றுதல் ஒரு நல்ல வார்த்தை.
09:11
Thank you.
179
536000
2000
நன்றி.
09:13
(Applauseகைதட்டல்)
180
538000
12000
(கைதட்டல்)
Translated by Srinivasan G
Reviewed by Tharique Azeez

▲Back to top

ABOUT THE SPEAKER
Kiran Sethi - Educator
The founder of the Riverside School in Ahmedabad, Kiran Sethi has launched an initiative to make our cities more child-friendly.

Why you should listen

Kiran Bir Sethi's early training as a designer is clear in her work as an educator -- she looks beyond what exists, to ask, "could we do this a better way?" In 2001, she founded the Riverside School in Ahmedabad, designing the primary school's curriculum (and its building) from the ground up. Based around six "Beacons of Learning," the school's lesson plan focuses on creating curious, competent future citizens. The school now enrolls almost 300 children and has franchised its curriculum widely.

Sethi's latest project, inspired by dialogue with the children of Riverside, is called AProCh -- which stands for "A Protagonist in every Child." Fighting the stereotype of modern kids as rude and delinquent, AProCh looks for ways to engage Ahmedabad's children in modern city life, and to revamp our cities to make room for kids to learn, both actively and by example.

More profile about the speaker
Kiran Sethi | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee