ABOUT THE SPEAKER
Lalitesh Katragadda - Engineer
Lalitesh Katragadda builds tools that help groups of people compile information to build something greater than the sum of its parts. His latest fascination: collaborative maps.

Why you should listen

Lalitesh Katragadda is a software engineer at Google, working on geo-data, machine vision, machine learning and space robotics. Before joining Google, Lalitesh founded a robotics startup that was acquired by Google. At Google, Lalitesh co-founded Google India and was its founding Joint Center Head for two years. He co-started several projects including Google Finance and Hindi Transliteration, and is now working on maps.

More profile about the speaker
Lalitesh Katragadda | Speaker | TED.com
TEDIndia 2009

Lalitesh Katragadda: Making maps to fight disaster, build economies

லலிதேஷ் கட்ரகட்டா: பேரழிவை எதிர்த்து போராடவும், பொருளாதரத்தை வளர்க்கவும் வரைபடம் செய்தல்

Filmed:
405,132 views

2005 ஆண்டு வரை, உலகில் 15 சதவீதம் மட்டுமே வரைபடமாக உள்ளது. பேரழிவிற்கு பின் இதனால் உதவி செய்ய கால தாமதம் ஆகிறது. மேலும் இது உபயோக படுத்தாத நிலம் மற்றும் சாலைகளின் பொருளாதார ஆற்றலை மறைத்து விடுகிறது. இந்த சிறிய உரையில், கூகுளின் லலிதேஷ் கட்ரகட்டா உலகம் முழுவதும் பயன்படுத்தும் குழு வரைபடம் உருவாக்கும் செயலி - மேப் மேக்கரின் செயல் முறை விளக்கம் அளிக்கிறார்.
- Engineer
Lalitesh Katragadda builds tools that help groups of people compile information to build something greater than the sum of its parts. His latest fascination: collaborative maps. Full bio

Double-click the English transcript below to play the video.

00:16
In 2008, Cycloneபுயல் Nargisநர்கீஸ் devastatedஅழிந்தது Myanmarமியான்மர்.
0
1000
5000
2008இல் நார்கிஷ் புயல் மியன்மாரை தாக்கியது.
00:21
Millionsமில்லியன் of people were in severeகடுமையான need of help.
1
6000
4000
இலட்சக்கணக்கான மக்கள் உதவிக்காக காத்திருந்தனர்.
00:25
The U.N. wanted to rushஅவசரத்தில் people and suppliesவிநியோகம் to the areaபகுதியில்.
2
10000
4000
ஐ நா சபை அந்த பகுதிக்கு அவர்களது மக்களையும் உதவி பொருட்களையும் அவசரமாக அனுப்ப விரும்பியது.
00:29
But there were no mapsவரைபடங்கள், no mapsவரைபடங்கள் of roadsசாலைகள்,
3
14000
3000
ஆனால் அந்த பகுதியின் வரைபடம்,மற்றும் சாலைகளின் வரைபடம் இல்லை.
00:32
no mapsவரைபடங்கள் showingகாண்பிக்கப்படுகிறது hospitalsமருத்துவமனைகளில், no way for help to reachஅடைய the cycloneபுயல் victimsபாதிக்கப்பட்டவர்களுக்கு.
4
17000
5000
சாலை மற்றும் மருத்துவமனைக்கான வரைபடம் இல்லை. பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவி அவர்களை சென்றடைய வழி இல்லை.
00:37
When we look at a mapவரைபடம் of Losலாஸ் Angelesஏஞ்சல்ஸ் or Londonலண்டன்,
5
22000
3000
லாஸ் ஏஞ்செலஸ் மற்றும் லண்டன் வரைபடத்தை பார்க்கும் பொழுது,
00:40
it is hardகடின to believe
6
25000
3000
நம்புவதற்கு கடினமானாலும், உண்மையில்
00:43
that as of 2005, only 15 percentசதவீதம் of the worldஉலக
7
28000
3000
2005 ஆண்டுவரை, வெறும்15 சதவீதம் உலகம் மட்டுமே
00:46
was mappedவரையிணைக்க to a geo-codablecodable levelநிலை of detailவிவரம்.
8
31000
3000
உலக வரைபடத்தில் வெகு நுட்பமாக குறிக்கப் பெற்றுள்ளது.
00:49
The U.N. ranஓடி headfirstheadfirst into a problemபிரச்சனை
9
34000
3000
ஐ நா சபை எதிர்நோக்கிய சிக்கல்,
00:52
that the majorityபெரும்பான்மை of the world'sஉலகின் populousமக்கள் தொகை facesமுகங்கள்:
10
37000
2000
பெரும்பான்மையான உலக மக்களுக்கு நேர்ந்த சிக்கல்தான்:
00:54
not havingகொண்ட detailedவிரிவான mapsவரைபடங்கள்.
11
39000
2000
விவரமான வரைபடம் இல்லாதது.
00:56
But help was comingவரும்.
12
41000
2000
ஆனால் அதற்கு உதவி கிடைத்தது.
00:58
At GoogleGoogle, 40 volunteersதொண்டர்கள்
13
43000
2000
கூகிள் நிறுவனத்தின் 40 பணியாளர்கள் உதவினார்கள்.
01:00
used a newபுதிய softwareமென்பொருள்
14
45000
3000
ஒரு புதிய மென்பொருள் கொண்டு
01:03
to mapவரைபடம் 120,000 kilometersகிலோமீட்டர்கள் of roadsசாலைகள்,
15
48000
3000
120,000 கிலோமீட்டர் சாலைகளையும்,
01:06
3,000 hospitalsமருத்துவமனைகளில், logisticsலாஜிஸ்டிக்ஸ் and reliefநிவாரண pointsபுள்ளிகள்.
16
51000
3000
3,000 மருத்துவமனை, தளவாடங்கள் மற்றும் நிவாரண மையங்களையும் வரைபடத்தில் குறியிட்டனர்.
01:09
And it tookஎடுத்து them fourநான்கு daysநாட்களில்.
17
54000
2000
இதற்கு அவர்களுக்கு நான்கு நாட்கள் ஆனது.
01:11
The newபுதிய softwareமென்பொருள் they used? GoogleGoogle MapmakerMapmaker.
18
56000
3000
அவர்கள் உபயோகித்த அந்த புதிய மென்பொருள்? கூகுல் மேப்மேகர்.
01:14
GoogleGoogle MapmakerMapmaker is a technologyதொழில்நுட்பம் that empowersவலுவடையச் eachஒவ்வொரு of us
19
59000
3000
கூகுல் மேப்மேகர் தொழில்நுட்பம் நம் எல்லோர்க்கும்
01:17
to mapவரைபடம் what we know locallyஉள்நாட்டில்.
20
62000
3000
நமக்கு நன்கு பரிச்சியமான இடங்களை வரைபடத்தில் குறிக்க உதவுகிறது.
01:20
People have used this softwareமென்பொருள்
21
65000
2000
மக்கள் இந்த மென்பொருளை கொண்டு
01:22
to mapவரைபடம் everything from roadsசாலைகள் to riversஆறுகள்,
22
67000
2000
சாலைகள் முதல் ஆறுகள் வரை,
01:24
from schoolsபள்ளிகள் to localஉள்ளூர் businessesதொழில்கள்,
23
69000
3000
பள்ளிகள் முதல் அப்பகுதி வணிக வளாகம் வரை,
01:27
and videoகாணொளி storesகடைகள் to the cornerமூலையில் storeகடை.
24
72000
3000
காணொளி கடைகள் முதல் பெட்டி கடைகள் வரை, வரைபடத்தில் குறித்துள்ளனர்.
01:30
Mapsவரைபடங்கள் matterவிஷயம்.
25
75000
2000
வரைபடங்கள் இன்றியமையாதது.
01:32
Nobelநோபல் Prizeபரிசு nomineeவேட்பாளர் Hernandoஹெர்னான்டோ Deடி SotoSoto
26
77000
2000
நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க பட்ட ஹெர்னாண்டோ டி சோடோ கண்டறிந்தது,
01:34
recognizedஅங்கீகாரம் that the keyமுக்கிய to economicபொருளாதார liftoffவானேற்றம் நடந்த ஒடனே நீங்க
27
79000
2000
பொருளாதார வளர்ச்சிக்கு திறவுகோலாக
01:36
for mostமிகவும் developingவளரும் countriesநாடுகளில்
28
81000
2000
வளரும் நாடுகளுக்கு உதவுவது
01:38
is to tapகுழாய் the vastபரந்த amountsஅளவு of uncapitalizeduncapitalized landநில.
29
83000
3000
பயனற்று கிடக்கும் நிலங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதே.
01:41
For exampleஉதாரணமாக, a trillionடிரில்லியன் dollarsடாலர்கள்
30
86000
3000
உதாரணத்திற்கு, ஒரு லட்சம் கோடி டாலர்கள்
01:44
of realஉண்மையான estateஎஸ்டேட் remainsஎஞ்சியுள்ள uncapitalizeduncapitalized in Indiaஇந்தியா aloneதனியாக.
31
89000
3000
மதிப்புள்ள வசிப்பதற்கேற்ற நிலங்கள் இந்தியாவில் மட்டுமே உள்ளன.
01:47
In the last yearஆண்டு aloneதனியாக,
32
92000
2000
சென்ற ஆண்டு மட்டும்,
01:49
thousandsஆயிரக்கணக்கான of usersபயனர்கள் in 170 countriesநாடுகளில்
33
94000
4000
170 நாடுகளில் உள்ள ஆயிரக்கானக்கானவர்கள்
01:53
have mappedவரையிணைக்க millionsமில்லியன் கணக்கான of piecesதுண்டுகள் of informationதகவல்,
34
98000
3000
இலட்சகணக்கான தகவல்களை வரைபடத்தில் குறித்து,
01:56
and createdஉருவாக்கப்பட்ட a mapவரைபடம் of a levelநிலை of detailவிவரம் never thought viableசாத்தியமான.
35
101000
3000
இதுவரை காணாத நுட்பத்துடன் வரைபடத்தை உருவாக்கி உள்ளனர்.
01:59
And this was madeசெய்து possibleசாத்தியமான by
36
104000
2000
இதை நிகழ்த்திக் காட்டியது,
02:01
the powerசக்தி of passionateஉணர்ச்சி usersபயனர்கள் everywhereஎல்லா இடங்களிலும்.
37
106000
4000
உலகம் முழுவதுமுள்ள அதீத ஆர்வலர்களின் முயற்சி.
02:05
Let's look at some of the mapsவரைபடங்கள்
38
110000
3000
தற்சமயம் உருவாக்கப்படும் சில வரைபடங்களை
02:08
beingஇருப்பது createdஉருவாக்கப்பட்ட by usersபயனர்கள் right now.
39
113000
3000
இப்பொழுது நாம் காணலாம்.
02:11
So, as we speakபேசு, people are mappingமேப்பிங் the worldஉலக
40
116000
2000
எனவே, நாம் இப்பொழுது உரையாடி கொண்டிருக்கும் பொழுதும்,
02:13
in these 170 countriesநாடுகளில்.
41
118000
2000
170 நாடுகளில் மக்கள் உலகினை வரைபடத்தில் குறித்து கொண்டிருக்கிறார்கள்.
02:15
You can see BridgetBridget in Africaஆப்பிரிக்கா who just mappedவரையிணைக்க a roadசாலை in Senegalசெனகல்.
42
120000
6000
ஆப்ரிகா நாட்டின் ப்ரிட்ஜெட், செனேகளில் உள்ள சாலை ஒன்றை வரைபடத்தில் குறித்து கொண்டிருக்கின்றார்.
02:21
And, closerநெருக்கமான to home, ChaluaChalua, an N.G. roadசாலை in Bangaloreபெங்களூர்.
43
126000
5000
மேலும், நமது அருகாமையில், சலுவா பெங்களூரில் உள்ள N.G. சாலையை குறிக்கிறார்.
02:26
This is the resultவிளைவாக of computationalகணக்கீட்டு geometryவடிவியல்,
44
131000
3000
இது சாத்தியமாக காரணம் கணக்கீட்டு வடிவியல்,
02:29
gestureசைகை recognitionஅங்கீகாரம், and machineஇயந்திரம் learningகற்றல்.
45
134000
3000
சைகை உணர்தல் மற்றும் இயந்திர கற்றல் துறைகளில் நிகழ்ந்த அறிவு வளர்ச்சி.
02:32
This is a victoryவெற்றி of thousandsஆயிரக்கணக்கான of usersபயனர்கள்,
46
137000
2000
இந்த வெற்றிக்கு காரணம், பல்லாயிரக் கணக்கான
02:34
in hundredsநூற்றுக்கணக்கான of citiesநகரங்களில்,
47
139000
2000
பலநூறு நகரத்தில் வாழும் ஆர்வலர்கள்,
02:36
one userபயனர், one editதொகு at a time.
48
141000
2000
வரைபடத்தில் ஒவ்வொருவரும் செய்யும் ஒரு பதிவே.
02:38
This is an invitationஅழைப்பிதழ் to the 70 percentசதவீதம்
49
143000
4000
இது வரை 70 சதவீதம் வரைபடத்தில் குறிக்கப்படாத
02:42
of our unmappedவரையிணைக்கப்படாத planetகிரகம்.
50
147000
2000
இடங்களில் வாழும் உலக மக்களுக்கு ஒரு அழைப்பு,
02:44
Welcomeவருக to the newபுதிய worldஉலக.
51
149000
2000
உங்களை புது உலகிற்கு வரவேற்கிறோம்.
02:46
(Applauseகைதட்டல்)
52
151000
3000
(கைதட்டல்)
Translated by Santhosh Kumar Subramanian
Reviewed by J.S. Themozhi

▲Back to top

ABOUT THE SPEAKER
Lalitesh Katragadda - Engineer
Lalitesh Katragadda builds tools that help groups of people compile information to build something greater than the sum of its parts. His latest fascination: collaborative maps.

Why you should listen

Lalitesh Katragadda is a software engineer at Google, working on geo-data, machine vision, machine learning and space robotics. Before joining Google, Lalitesh founded a robotics startup that was acquired by Google. At Google, Lalitesh co-founded Google India and was its founding Joint Center Head for two years. He co-started several projects including Google Finance and Hindi Transliteration, and is now working on maps.

More profile about the speaker
Lalitesh Katragadda | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee