ABOUT THE SPEAKER
Jason Shen - Entrepreneur, talent expert
TED Resident Jason Shen uses data and technology to help leaders identify talent.

Why you should listen

Jason Shen is the co-founder and CEO of Headlight, a performance hiring platform, creator of The Talent Playbook, and has been featured in the New York Times, Fast Company, Quartz and The Atlantic.

He serves on the board of directors for the Presidential Innovation Fellows Foundation and runs The Asian American Man Study, an annual survey of American men of East, Southeast and Asian descent. 

Prior to Headlight, Shen was a product manager at Etsy, a 2013 Presidential Innovation Fellow under President Obama, and the cofounder of a Y Combinator-backed startup called Ridejoy. 

Shen holds a BS and MS in Biology from Stanford University, where he was captain of the 2009 NCAA championship-winning men’s gymnastics team. In 2014, he set the Guinness World Record for most number of Aztec push-ups completed in one minute.

More profile about the speaker
Jason Shen | Speaker | TED.com
TED Residency

Jason Shen: Looking for a job? Highlight your ability, not your experience

ஜேசன் ஷேன்: வேலை தேடுகின்றீர்களா ? அனுபவத்தைக் காட்டிலும் திறமையை உயர்த்திக் கொள்ளுங்கள்

Filmed:
3,768,300 views

நம்மில் சிலர் மட்டுமே படித்த துறைக்கான வேலையைச் செய்கின்றோம். ஜேசன் ஷேன் என்பவர் உயிரியல் துறையில் பட்டம் பெற்றார், ஆனால் தற்போது தொழில்நுட்ப நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக பணிபுரிகின்றார். இப்பதிவில் மனித ஆற்றல், வேலை தேடுபவர்கள் எப்படி தங்களை மேம்படுத்திக் கொள்வது, முதலாளிகள் ஏன் நம்பகதன்மை வாய்ந்த திறனாளிகளை எதிர் பார்க்க வேண்டும் என்பதை பற்றி கூறியுள்ளார்.
- Entrepreneur, talent expert
TED Resident Jason Shen uses data and technology to help leaders identify talent. Full bio

Double-click the English transcript below to play the video.

நான் யார் மீது பொறாமை கொள்வேன்
தெரியுமா?
00:12
You know who I'm enviousபொறாமைப் of?
0
760
1520
00:15
People who work in a jobவேலை
that has to do with theirதங்கள் collegeகல்லூரி majorமுக்கிய.
1
3120
3336
தாம் படித்த துறையிலேயே
பணிப்புரிபவர்களின் மீதுதான்
00:18
(Laughterசிரிப்பு)
2
6480
1896
( சிரிப்பொலி )
00:20
Journalistsபத்திரிகையாளர்கள் who studiedபடித்தார் journalismஇதழியல்,
3
8400
2576
செய்தி துறையில் படித்த செய்தியாளர்கள்
00:23
engineersபொறியாளர்கள் who studiedபடித்தார் engineeringபொறியியல்.
4
11000
1960
பொறியியல் படித்த பொறியியலாளர்கள்
00:26
The truthஉண்மை is, these folksஎல்லோரும்
are no longerநீண்ட the ruleஆட்சி,
5
14000
2335
உண்மையில், தற்போது
இவர்கள் அதிகமானோர் அல்ல
00:28
but the exceptionவிதிவிலக்கு.
6
16360
1256
ஆனால் குறைவானவர்களே.
00:29
A 2010 studyஆய்வு foundகண்டறியப்பட்டது that
only a quarterகாலாண்டில் of collegeகல்லூரி graduatesபட்டதாரிகள்
7
17640
3176
2010ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றில்,
கால் பகுதி பட்டதாரிகள் மட்டுமே
00:32
work in a fieldதுறையில்
that relatesதொடர்புடையது to theirதங்கள் degreeபட்டம்.
8
20840
2240
படித்த துறையில் பணி புரிகின்றனர் என்கிறது.
00:36
I graduatedபட்டம் with not one
but two degreesடிகிரி in biologyஉயிரியல்.
9
24080
3840
நான் உயிரியலில் ஒன்றல்ல இரண்டு இளங்கலை
பட்டங்கள் பெற்றேன்.
00:40
To my parents'பெற்றோரின் dismaydismay,
I am neitherஎந்த a doctorமருத்துவர் norஅல்லது a scientistவிஞ்ஞானி.
10
28760
3776
நான் மருத்துவரோ விஞ்ஞானியோ இல்லை என்பதில்
என் பெற்றோருக்கு திகைப்புதான்
00:44
(Laughterசிரிப்பு)
11
32560
2016
( சிரிப்பொலி )
00:46
Yearsஆண்டுகள் of studyingபடிக்கும் DNADNA replicationபிரதிசெய்கை
and photosynthesisஒளிச்சேர்க்கை
12
34600
3096
பல ஆண்டுகளாக மரபணு படியெடுத்தலையும்
ஒளிச்சேர்க்கையையும் படித்ததில்
00:49
did little to prepareதயார் me
for a careerவாழ்க்கை in technologyதொழில்நுட்பம்.
13
37720
2640
தொழில்நுட்பத் துறையில் வேலை செய்ய வழிவகுத்தது.
00:53
I had to teachகற்று myselfநானே everything
from salesவிற்பனை, marketingசந்தைப்படுத்தல், strategyமூலோபாயம்,
14
41120
4336
விற்பனை, வியாபாரம், யுக்திகள்
எல்லாவற்றுடன்,
00:57
even a little programmingநிரலாக்க, on my ownசொந்த.
15
45480
2400
நிரலாக்கத்தையும் சுயமாகக்
கற்றுக் கொண்டேன்.
01:01
I had never heldகட்டுப்பாட்டில் the titleதலைப்பு
of Productதயாரிப்பு Managerமேலாளர்
16
49120
2416
எட்சிக்கு எனது சுய விபரத்தை அனுப்பும் முன்
01:03
before I sentஅனுப்பிய my resumeமீண்டும் in to EtsyEtsy.
17
51560
1920
எனக்கு தலைமை மேலாளர் பதவி
கிடைத்ததில்லை.
01:06
I had alreadyஏற்கனவே been turnedதிரும்பி down
by GoogleGoogle and severalபல other firmsநிறுவனங்கள்
18
54880
3096
கூகிளைத் தொடர்ந்து பல நிறுவனங்களால்
நிராகரிக்கப்பட்டதால்
01:10
and was gettingபெறுவது frustratedவிரக்தியடைந்த.
19
58000
1400
நான் விரக்தி அடைந்தேன்.
01:11
The companyநிறுவனம் had recentlyசமீபத்தில் goneசென்று publicபொது,
20
59760
2296
சமீபத்தில் எட்சி பொதுநிறுவனமானது,
01:14
so as partபகுதியாக of my jobவேலை applicationவிண்ணப்ப,
21
62080
1776
வேலை விண்ணப்பத்தின் காரணமாக
01:15
I readபடிக்க the IPOஐபிஓ filingsதூள்கள் from coverகவர் to coverகவர்
22
63880
3576
பொது ஆரம்ப விடுப்பு
கோப்பினை முழுவதும் படித்தேன்
01:19
and builtகட்டப்பட்ட a websiteவலைத்தளம் from scratchகீறல்
whichஎந்த includedசேர்க்கப்பட்டுள்ளது my analysisஆய்வு of the businessவணிக
23
67480
3696
அதோடு, எனது வணிக பகுப்பாய்வுகளும்
புதிய அம்சங்களுக்கான நான்கு
01:23
and fourநான்கு ideasகருத்துக்கள் for newபுதிய featuresஅம்சங்கள்.
24
71200
1920
கருத்துகளையும் கொண்ட
தளத்தை உருவாக்கினேன்
01:26
It turnedதிரும்பி out the teamஅணி was activelyதீவிரமாக
workingவேலை on two of those ideasகருத்துக்கள்
25
74240
3536
அதிலுள்ள இரண்டு கருத்தினை
செயல்படுத்தியதோடு
01:29
and had seriouslyதீவிரமாக consideredகருதப்படுகிறது a thirdமூன்றாவது.
26
77800
2040
மூன்றாவது கருத்தையும் அக்குழு ஆலோசித்ததால்
01:33
I got the jobவேலை.
27
81120
1240
எனக்கு வேலை கிடைத்தது.
01:36
We all know people who were ignoredபுறக்கணிக்கப்படும்
or overlookedகவனக்குறைவால் at first
28
84560
3336
ஒருவரால்
அலட்சியபடுத்தப்பட்டவர்கள்,
தங்களின் தகுதியை
நிருபித்தனர் என்பதை அறிவோம்.
01:39
but wentசென்றார் on to proveநிரூபிக்க theirதங்கள் criticsவிமர்சகர்கள் wrongதவறு.
29
87920
2000
01:42
My favoriteபிடித்த storyகதை?
30
90760
1240
எனக்கு பிடித்த கதை?
01:45
Brianபிரயன் Actonஆக்டன், an engineeringபொறியியல் managerமேலாளர்
31
93080
2896
19 பில்லியன் அமெரிக்கா
டாலர்களுக்கு விற்பனையாகும்
01:48
who was rejectedநிராகரித்தார்
by bothஇருவரும் Twitterட்விட்டர் and FacebookFacebook
32
96000
2856
புலனம் எனும்
குறுஞ்செயலியை உருவாக்குவதற்கு முன்
01:50
before cofoundingcofounding WhatsAppபயன்கள்,
33
98880
1616
பொறியியல் மேலாளரான பிரியன் எக்டன்
01:52
the mobileமொபைல் messagingசெய்தி platformநடைமேடை
that would sellவிற்க for 19 billionபில்லியன் dollarsடாலர்கள்.
34
100520
3640
கீச்சகம், முகநூல்
நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்டடார்.
01:57
The hiringபணியமர்த்தல் systemsஅமைப்புகள் we builtகட்டப்பட்ட
in the 20thவது centuryநூற்றாண்டு are failingதவறிய us
35
105800
2936
20ஆம் நூற்றாண்டில் நாம்
உருவாக்கிய பணியமர்ப்பு அமைப்புகள்
02:00
and causingஇதனால் us to missமிஸ் out
on people with incredibleநம்பமுடியாத potentialசாத்தியமான.
36
108760
3280
தோல்வியிலும்
அதித்திறமையானவர்களையும் இழக்க செய்தது.
02:05
The advancesமுன்னேற்றங்கள் in roboticsrobotics
and machineஇயந்திரம் learningகற்றல்
37
113320
2136
எந்திர-இயந்திர கற்றலின்
வளர்ச்சி,தொழில்களில்
02:07
and transformingஉருமாறுபவை the way we work,
38
115480
1976
வழக்கமான பணிகளைத்
தானியங்படுத்தியதோடு
02:09
automatingதானியங்கியாக்கல் routineவழக்கமான tasksபணிகளை
in manyநிறைய occupationsதொழில்கள்
39
117480
3016
பிற பணிகளில் மனிதர்களைப்
பயன்படுத்தும் வகையில்
02:12
while augmentingaugmenting and amplifyingஓங்கச்
humanமனித laborதொழிலாளர் in othersமற்றவர்கள்.
40
120520
4080
நம் பணியை மாற்றியமைத்துள்ளது.
02:17
At this rateவிகிதம், we should all be expectingஎதிர்பார்ப்பதாக
to do jobsவேலைகள் we'veநாங்க 've never doneமுடிந்ததாகக் before
41
125440
4056
இந்நிலையில் நாம் இதற்கு முன்
செய்யாத வேலையைச்
02:21
for the restஓய்வு of our careersவேலை வாய்ப்புகளில்.
42
129520
1519
செய்வதற்கு தயாராக வேண்டும்.
02:24
So what are the toolsகருவிகள்
and strategiesஉத்திகள் we need
43
132480
2376
ஆகவே, நாளைய சிறந்த பணியாட்களை அடையாளம் காண
02:26
to identifyஅடையாளம் tomorrow'sநாளைய highஉயர் performersநடிகர்கள்?
44
134880
1960
எந்த கருவிகள்,உத்திகள் நமக்கு தேவை ?
02:29
In searchதேடல் for answersபதில்களைத், I've consultedஆலோசனை
with leadersதலைவர்கள் acrossமுழுவதும் manyநிறைய sectorsதுறைகள்,
45
137800
4096
இதற்கான பதிலைத் தேட,பல
துறைசார் வல்லுநர்களை ஆலோசித்தும்
02:33
readபடிக்க dozensடஜன் கணக்கான of reportsஅறிக்கைகள் and researchஆராய்ச்சி papersஆவணங்கள்
46
141920
2616
பல ஆய்வேடுகளைப் படித்தும்
02:36
and conductedநடத்திய some of my ownசொந்த
talentதிறமை experimentsசோதனைகள்.
47
144560
2720
எனது சுய திறனாய்வுகளையும் நடத்தினேன்.
02:40
My questவேட்கை is farஇதுவரை from over,
48
148000
1896
எனது தேடல் முடிவு பெறாவிட்டாலும்
02:41
but here are threeமூன்று ideasகருத்துக்கள் to take forwardமுன்னோக்கி.
49
149920
2640
செயல்படுத்துவதற்கு மூன்று
கருத்துகள் உள்ளன.
02:45
One: expandவிரிவாக்க your searchதேடல்.
50
153280
2560
ஒன்று: உங்கள் தேடுதலை விரிவுபடுத்துங்கள்.
02:48
If we only look for talentதிறமை
in the sameஅதே placesஇடங்கள் we always do --
51
156278
2858
எப்போதும் ஒரே இடத்திலேயே
திறமையை தேடுகின்றோம்.
02:51
giftedபரிசாக childகுழந்தை programsதிட்டங்கள், Ivyஐவி Leagueலீக் schoolsபள்ளிகள்,
52
159160
2256
மாற்றுதிறனாளி
திட்டம், ஐவி லீக் பள்ளிகள்,
02:53
prestigiousமதிப்புமிக்க organizationsஅமைப்புக்கள் --
53
161440
1896
உயர்தர நிறுவனங்கள்
02:55
we're going to get
the sameஅதே resultsமுடிவுகளை we always have.
54
163360
2616
இதனால் ஒரே மாதிரியான
முடிவுகளே கிடைக்கப்பெறுகின்றன.
02:58
Baseballபேஸ்பால் was transformedமாற்றம்
when the cash-strappedபண வசதியில்லாத Oaklandஒக்லாந்து Athleticsதடகளம்
55
166000
3696
பண பற்றாக்குறை ஏற்பட்ட போது ஓக்லாண்ட்
03:01
startedதொடங்கியது recruitingஆளெடுப்பு playersவீரர்கள்
who didn't scoreமதிப்பெண் highlyமிகவும்
56
169720
2376
எட்லாந்திக் குழு குறைவான
மதிப்பெண்களைப் பெற்ற
03:04
on traditionallyபாரம்பரியமாக valuedமதிப்பு metricsஅளவீடுகள்,
like runsரன்கள் battedவிளையாடி in,
57
172120
2576
ஆனால் தங்கள் குழுவின்
வெற்றிக்குத் துணைபுரியும்
03:06
but who had the abilityதிறன்
to help the teamஅணி scoreமதிப்பெண் pointsபுள்ளிகள்
58
174720
3056
அடிப்பந்தாட்ட விளையாட்டு
வீரர்களை தேர்ந்தெடுத்து அடிப்பந்து
03:09
and winவெற்றி gamesவிளையாட்டுகள்.
59
177800
1200
விளையாட்டை
மாற்றியமைத்தனர்
03:11
This ideaயோசனை is takingஎடுத்து holdநடத்த
outsideவெளியே of sportsவிளையாட்டு.
60
179520
2120
இந்த கருத்து விளையாட்டு துறைக்கு எதிராக உள்ளது
03:14
The Headதலை of Designவடிவமைப்பு
and Researchஆராய்ச்சி at PinterestPinterest
61
182480
2296
பின்டரஸ்டில் வடிவமைப்பு-ஆய்வு தலைவர்,
03:16
told me that they'veஅவர்கள் செய்த builtகட்டப்பட்ட
one of the mostமிகவும் diverseபல்வேறு
62
184800
2376
அதித் திறமை வாய்ந்த குழுக்களை
03:19
and high-performingஉயர் செய்தல் teamsஅணிகள்
in Siliconசிலிக்கான் Valleyபள்ளத்தாக்கு
63
187200
2096
சிலிகோன் பள்ளத்தாக்கில்
அமைத்தனர் என்றார்.
03:21
because they believe
that no one typeவகை of personநபர்
64
189320
2376
ஏனெனில் எந்தவொரு நபரும் ஏகபோக
03:23
holdsபெற்றுள்ளார் a monopolyஏகபோக on talentதிறமை.
65
191720
1840
திறமையை கொண்டிருக்கவில்லை
என நம்பினர்.
03:26
They'veஅவர்கள் workedவேலை hardகடின
to look beyondஅப்பால் majorமுக்கிய techதொழில்நுட்ப hubsமையங்கள்
66
194440
2696
அவர்கள் தொழில்நுட்ப
மையங்களுக்கு அப்பாற்பட்டு உழைத்து
03:29
and focusகவனம் on designers'வடிவமைப்பாளர்கள்' portfoliosதுறைகள்,
67
197160
2256
வடிவமைப்பவரின் பிரிவில்
கவனம் செலுத்தினரே தவிர
03:31
not theirதங்கள் pedigreesநாமத்.
68
199440
1320
அவர்களின்
வம்சாவளியை அல்ல
03:34
Two: hireவேலைக்கு for performanceசெயல்திறன்.
69
202120
2360
இரண்டு: செயல்திறனுக்காக தேர்ந்தெடுத்தல்.
03:37
Inspiredவஹீ by my ownசொந்த jobவேலை experienceஅனுபவம்,
70
205080
2256
எனது சுய வேலை அனுபவ தூண்டலால்,
03:39
I cofoundedநிறுவனர் a hiringபணியமர்த்தல் platformநடைமேடை
calledஎன்று Headlightஹெட்லைட்,
71
207360
2696
தேர்வாளர் திறமையை வெளி கொணற உதவ
03:42
whichஎந்த givesகொடுக்கிறது candidatesவேட்பாளர்கள்
an opportunityவாய்ப்பு to shineபிரகாசம்.
72
210080
2640
ஹெட்லைட் எனும் தளத்தை உருவாக்கினேன்.
03:45
Just as teamsஅணிகள் have tryoutstryouts
and playsநாடகங்களை have auditionsதேர்வுகள்,
73
213360
2856
குழுக்களுக்கு ஒத்திகையும்
நாடகங்களுக்கு தேர்வும் இருப்பதுபோல்
03:48
candidatesவேட்பாளர்கள் should be askedகேட்டார்
to demonstrateஆர்ப்பாட்டம் theirதங்கள் skillsதிறன்கள்
74
216240
2576
பணி அமர்த்தப்படுவதற்கு
முன்பாக தேர்வாளர்களிடம் தங்கள்
03:50
before they're hiredபணியமர்த்தப்பட்டார்.
75
218840
1416
திறமையை வெளிப்படுத்த
வேண்டும்.
03:52
Our clientsவாடிக்கையாளர்கள் are benefitingமக்கள் பயன்பெறும் வகையில்
from 85 yearsஆண்டுகள் of employmentவேலை researchஆராய்ச்சி,
76
220280
3376
எங்களின் 85 ஆண்டு பணியமர்த்தும்
ஆய்வின் வழி
03:55
whichஎந்த showsநிகழ்ச்சிகள் that work samplesமாதிரிகள்
77
223680
1576
தொழில் மாதிரிகளே,வேலையின்
வெற்றியை நிர்ணயிக்கிறது
03:57
are one of the bestசிறந்த predictorsமுன்னுரைப்பான்கள்
of successவெற்றி on the jobவேலை.
78
225280
2560
என்பதை அறிந்து பயனடைந்தனர்.
04:00
If you're hiringபணியமர்த்தல் a dataதகவல்கள் analystஆய்வாளர்,
79
228800
1576
நீங்கள் ஒரு தரவாய்வாளரை
பணியமர்த்த
04:02
give them a spreadsheetவிரிதாள் of historicalவரலாற்று dataதகவல்கள்
and askகேட்க them for theirதங்கள் keyமுக்கிய insightsநுண்ணறிவு.
80
230400
3736
வரலாற்று தரவுகளின்
விரிதாள்களை வழங்கி அதன்
நுணுகங்களை கேளுங்கள்.
04:06
If you're hiringபணியமர்த்தல் a marketingசந்தைப்படுத்தல் managerமேலாளர்,
81
234160
1816
நீங்கள் வர்த்தக மேலாளரை பணியமர்த்த
04:08
have them planதிட்டம் a launchவெளியீட்டு campaignபிரச்சாரம்
for a newபுதிய productதயாரிப்பு.
82
236000
2416
புது பொருள் வெளியீட்டு
முகாமை திட்டமிட சொல்லுங்கள்
04:10
And if you're a candidateவேட்பாளர்,
don't wait for an employerமுதலாளி to askகேட்க.
83
238440
3176
அதே மனுதாரரானால் முதலாளி கேட்கும் வரையில்
காத்திருக்காதீர்.
04:13
Seekதேடுங்கள் out waysவழிகளில் to showcaseகாட்சி
your uniqueதனிப்பட்ட skillsதிறன்கள் and abilitiesதிறன்கள்
84
241640
4256
உங்களின் சுய விபரத்திற்கு
அப்பார்ப்பட்ட தனித்திறமையை
04:17
outsideவெளியே of just the standardநிலையான
resumeமீண்டும் and coverகவர் letterகடிதம்.
85
245920
2480
வெளிபடுத்தும் வழியை தேடுங்கள்.
04:21
Threeமூன்று: get the biggerபெரிய pictureபடம்.
86
249040
3040
மூன்று: தெளிவான விளக்கத்தைப் பெறுங்கள்.
04:24
I've heardகேள்விப்பட்டேன் about recruitersபணியமர்த்துவோர் who are quickவிரைவான
to labelலேபிள் a candidateவேட்பாளர் a job-hopperjob-hopper
87
252640
3536
சுய விபரத்தில் காணப்படும்
சிறிய தவறால் மனுதாரரை
04:28
basedசார்ந்த on a singleஒற்றை
shortகுறுகிய stintசேர்வதை on theirதங்கள் resumeமீண்டும்;
88
256200
2696
வேலை மாறி என குறிக்கும்
முதலாளிகளை கேள்விப்பட்டுள்ளேன்;
04:30
readபடிக்க about professorsபேராசிரியர்கள் who are more likelyவாய்ப்பு
to ignoreபுறக்கணிக்க identicalஒரே messagesசெய்திகளை from studentsமாணவர்கள்
89
258920
4240
வெள்ளைக்காரர்களைத் தவிர வேறு
இனத்தவர்களின் பெயர் கடிதத்தில் இருந்தால்
04:36
because theirதங்கள் nameபெயர்
was blackகருப்பு or Asianஆசிய insteadபதிலாக of whiteவெள்ளை.
90
264320
3720
பொருட்படுத்தாத பேராசிரியர்களை
பற்றி படித்துள்ளேன்.
04:40
I was almostகிட்டத்தட்ட put on
a specialசிறப்பு needsதேவைகளை trackபாதையில் as a childகுழந்தை.
91
268840
2480
குழந்தை பருவத்தில்
மாற்றுத்திறனாளி என குறிப்பிட நேர்ந்தது
04:44
A monthமாதம் into kindergartenமழலையர் பள்ளி,
92
272120
1616
பாலர் பள்ளியில் ஒரு மாத
காலத்திலேயே
04:45
my teacherஆசிரியர் wroteஎழுதினார் a page-longபக்கம்-நீண்ட memoகுறிப்பு
93
273760
1616
என் ஆசிரியர் நான்
04:47
notingகுறிப்பிட்டார் that I was impulsiveநிகழ்கிற,
94
275400
1896
ஆற்றலற்றவன், கவனக்குறைவுள்ளவன்,
04:49
had a shortகுறுகிய attentionகவனம் spanநீட்டம்,
95
277320
1736
ஆராயுங் குணமுடையவன்,வேலைக்கு
04:51
and despiteபோதிலும் my wonderfulஅற்புதமான curiosityஆர்வத்தை,
96
279080
2096
தகுதியற்றவன் என்று ஒரு
04:53
I was exhaustingஆற்றலிழப்பை to work with.
97
281200
2016
நீண்ட பக்கத்தில் குறிப்பு எழுதினார்.
04:55
(Laughterசிரிப்பு)
98
283240
1600
( சிரிப்பொலி )
04:58
The principalமுதன்மை askedகேட்டார்
my parentsபெற்றோர்கள் into a meetingசந்தித்தல்,
99
286000
2856
தலைமையாசிரியர் என்
பெற்றோரை ஒரு சந்திப்பிற்காக அழைத்தார்.
05:00
askedகேட்டார் my motherதாய் if there
had been complicationsசிக்கல்கள் at birthபிறந்த
100
288880
2856
அங்கே, நான் பிறக்கும் போது சிக்கல்
ஏற்பட்டிருந்தால் பள்ளி
05:03
and suggestedபரிந்துரைத்தார் I meetசந்திக்க
with a schoolபள்ளி psychologistஉளவியலாளர்.
101
291760
2976
உளவியலாளரை சந்திக்க வேண்டும்
என பரிந்துரைத்தார்.
05:06
My fatherஅப்பா saw what was happeningநடக்கிறது
102
294760
1576
என் அப்பா நடந்ததைப் பார்த்து
05:08
and quicklyவிரைவில் explainedவிளக்கினார்
our familyகுடும்ப situationநிலைமை.
103
296360
2080
உடனடியாக குடும்ப
சூழ்நிலையை விளக்கினார்.
05:11
As recentஅண்மையில் immigrantsபுலம்பெயர்ந்தோர்,
we livedவாழ்ந்த in the atticமாட
104
299320
2456
சமீப குடியேறிகளாக
மனநல குறைபாடு பாதுகாப்பு மையத்தின்
05:13
of a home that caredஅக்கறை for adultsபெரியவர்கள்
with mentalமன disabilitiesகுறைபாடுகள்.
105
301800
3000
மேல் மாடியிலுள்ள ஒரு சிறு
அறையில் வாழ்ந்தோம்.
05:17
My parentsபெற்றோர்கள் workedவேலை nightsஇரவுகளில்
to make endsமுனைகளிலும் meetசந்திக்க,
106
305320
2296
என் பெற்றோர்கள் இரவு
நேரங்களில் வேலை செய்தார்கள்,
05:19
and I had little opportunityவாய்ப்பு
to spendசெலவிட time with kidsகுழந்தைகள் my ownசொந்த ageவயது.
107
307640
3040
என் வயதினருடன் நேரத்தை
செலவிட எனக்கு வாய்ப்பு குறைவாக இருந்தது.
05:23
Is it really a surpriseஆச்சரியம்
that an understimulatedunderstimulated five-year-oldஐந்து வயது boyசிறுவன்
108
311880
3656
தனியாக கோடை காலத்தை கழித்த
05:27
mightவலிமையிலும் be a little excitedஉற்சாகமாக
in a kindergartenமழலையர் பள்ளி classroomவகுப்பறை
109
315560
2536
ஐந்து வயது சிறுவன் வகுப்பில்
உற்சாமாக இருப்பது
05:30
after an entireமுழு summerகோடை by himselfதன்னை?
110
318120
1760
ஆச்சிரியமான ஒன்றா?
05:33
Untilவரை we get a holisticமுழுமையான viewபார்வை of someoneயாரோ,
111
321160
3256
ஒருவரின் முழுமையான தோற்றம்
கிடைக்கும் வரையில்
05:36
our judgmentதீர்ப்பு of them
will always be flawedகுறைபாடான.
112
324440
3280
அவர்களின் மேல் உள்ள நமது கணிப்பு தவறானது
05:40
Let's stop equatingஉண்மையில்
experienceஅனுபவம் with abilityதிறன்,
113
328920
4136
ஆகவே, திறமைக் கொண்டு அனுபவத்தை
ஒப்பிடுவதையும்
05:45
credentialsநம்பிக்கைச்சான்றுகள் with competenceஈடுசெய்.
114
333080
1800
ஆற்றலுடன் தகுதியையும்
ஒப்பிடுவதை நிறுத்துங்கள்
05:47
Let's stop settlingதீர்ப்பதற்கு
for the safeபாதுகாப்பான, familiarபழக்கமான choiceதேர்வு
115
335720
3376
சுலபமான,பழக்கமான
தேர்வுகளை நிறுத்துவோம்
05:51
and leaveவிட்டு the doorகதவை openதிறந்த
for someoneயாரோ who could be amazingஅற்புதமான.
116
339120
2960
அதோடு சிறந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.
05:55
We need employersமுதலாளிகள் to let go
of outdatedகாலாவதியான hiringபணியமர்த்தல் practicesநடைமுறைகள்
117
343520
3256
முதலாளி பழைய நடைமுறையை
05:58
and embraceதழுவி newபுதிய waysவழிகளில்
of identifyingஅடையாளம் and cultivatingபயிரிடும் talentதிறமை,
118
346800
3560
விட்டுவிடுதலும்;
புதிய திறமைகளை கண்டறியவும்
06:03
and candidatesவேட்பாளர்கள் can help
by learningகற்றல் to tell theirதங்கள் storyகதை
119
351080
3096
விண்ணப்பிப்பவர்களின் அனுபவத்தை
06:06
in powerfulசக்திவாய்ந்த and compellingஅசைக்க முடியாத waysவழிகளில்.
120
354200
1560
ஆற்றலோடும் சொல்ல வேண்டும்.
06:08
We could liveவாழ in a worldஉலக where people
are seenபார்த்த for what they're trulyஉண்மையிலேயே capableதிறன் of
121
356920
3800
நாம் மக்களின் திறமைக்கு
ஏற்ற மதிப்பும் அவர்களின்
06:13
and have the opportunityவாய்ப்பு
to realizeஉணர theirதங்கள் fullமுழு potentialசாத்தியமான.
122
361640
3440
முழு திறமையை உணர வாய்ப்பு
இருக்கும் உலகத்தில் வாழலாம்
06:18
So let's go out and buildஉருவாக்க it.
123
366320
1960
ஆகவே,வாருங்கள் அதனை
சேர்ந்து உருவாக்கலாம்.
06:21
Thank you.
124
369040
1416
நன்றி
06:22
(Applauseகைதட்டல்)
125
370480
6760
( கைத்தட்டல் )
Translated by Elanttamil Maruthai
Reviewed by Tharique Azeez

▲Back to top

ABOUT THE SPEAKER
Jason Shen - Entrepreneur, talent expert
TED Resident Jason Shen uses data and technology to help leaders identify talent.

Why you should listen

Jason Shen is the co-founder and CEO of Headlight, a performance hiring platform, creator of The Talent Playbook, and has been featured in the New York Times, Fast Company, Quartz and The Atlantic.

He serves on the board of directors for the Presidential Innovation Fellows Foundation and runs The Asian American Man Study, an annual survey of American men of East, Southeast and Asian descent. 

Prior to Headlight, Shen was a product manager at Etsy, a 2013 Presidential Innovation Fellow under President Obama, and the cofounder of a Y Combinator-backed startup called Ridejoy. 

Shen holds a BS and MS in Biology from Stanford University, where he was captain of the 2009 NCAA championship-winning men’s gymnastics team. In 2014, he set the Guinness World Record for most number of Aztec push-ups completed in one minute.

More profile about the speaker
Jason Shen | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee