Michael Rain: What it's like to be the child of immigrants
மைக்கேல் ரெயின்: குடியேறிகளின் குழந்தையாக இருந்தால் எப்படி இருக்கும்?
TED Resident Michael Rain communicates ideas through written and visual stories. Full bio
Double-click the English transcript below to play the video.
when I was in the third grade,
அன்று காலையில் மூன்றாம் ஆண்டில்
with a Ghanaian staple dish called "fufu."
கொடுத்து பள்ளிக்கு அனுப்பினார்.
made of cassava,
வெள்ளை பந்து போன்ற கஞ்சிமாவாகும்.
which is a dark orange color,
சூப்புடன் பரிமாறுவார்கள்
would keep me warm on a cold day.
வெப்பமாக்கும் என அம்மா நினைத்தார்.
and I opened my thermos,
என் உணவு கலனைத் திறக்கையில்,
காற்றில் கலக்க தொடங்கியது,
நண்பர்களுக்கு பிடிக்கவில்லை
What's a fufu?" they asked.
இருக்கிறது" என்று கேட்டார்கள்.
send me to school with fufu again.
வேண்டாம் என அம்மாவிடம் கெஞ்சினேன்.
or chicken noodle soup
கோழி நூடல் சூப் கேட்டேன்
that my friends were eating.
உணவு தயார் செய்ய சொன்னேன்.
between what was unique to my family
இருக்கும் ஒன்று மற்ற அனைவருக்கும் பொதுவாக
ஆப்பிரிக்கன் என்றால் என்ன?
என்பதை அறிந்தேன்
குடியேறிகளாவர்.
came to the US almost 50 years ago.
முன் அமெரிக்காவுக்கு வந்தார்.
in a northern region of Ghana,
குமாசி எனும் நகரத்திலிருந்து,
his bachelor's degree in accounting
பட்டம் பெற்று
joined him years later.
வருடங்கள் கழித்து அவருடன் இணைந்தார்.
மிகுந்த ஆர்வம்.
in lower Manhattan,
உள்ள ஒரு தையல் தொழிற்சாலையில்
her own women's clothing store.
பெண்களுக்கான உடை கடை திறந்தார்.
around the world
these different classifications.
மக்கள் உள்ளனர்
or Korean-Americans or Nigerian-Brits.
கொரியன்-அமெரிக்கன்
நைஜிரியன்-பிரிட்ஷாக இருக்கலாம்.
and experiences different
அனுபவங்களையும் வேறுபடுத்துகிறது
in a country different than our parents,
நாங்கள் பிறந்து வளர்ந்திருப்பதினாலா,
பார்க்கும் போது
கொண்டு வருகிறது
to the largest number of immigrants
நியூ யோக் நகரில் வளர்ந்தேன்
in a place like New York,
முதல் தலைமுறையினருக்கு
person to find their place.
எளிதாக இருக்கும் என எண்ணுவீர்கள்
that formed my understanding
a student asked me
ஒரு மாணவன்
that his parents told him
who come to the US
ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு
and they laughed a bit,
கேட்கும் போது அவர்கள் சிரித்தார்கள்,
but because it was a generalization.
பொதுவான கூற்றாகும்,
enough to eat in Ghana
இருப்பதாகவும் அமெரிக்காவிற்கு
more complex as I got older.
மேலும் சிக்கலானது.
of black American students,
இடைநிலைப் பள்ளிக்குச் சென்றேன்.
why I sounded differently than they did
பேசுவதும் ஏன் என் பெற்றோர்
different than theirs.
என்பதும் தெரியவில்லை
and he shared his own confusion
முதன்முதலாக அவர் அமெரிக்காவிற்கு
when he first came to the US.
ஏற்பட்ட குழப்பத்தை பகிர்ந்தார்.
when he was in Ghana, everyone was black,
அனைவரும் கருப்புதான், அதனால்
would only consider me to be
என்னை அமெரிக்கனாக மட்டுமே
and complex cultural issues
சிக்கலான கலாச்சார பிரச்சினைகளும்
சந்தேகம் அல்ல.
in the United States,
கேட்டால்?
tell me it's Latinos,
என்று கூறுவீர்கள்,
ஆபிரிக்க குடியேறிகளே.
immigrant demographic?
but it's actually African immigrants.
உண்மையில் ஆபிரிக்க குடியேறிகள்தான்.
out of the eight countries
எட்டில் மூன்று நாடுகள்
Muslims only live in the Middle East,
வாழ்கின்றனர் என்று மக்கள் கருதுகின்றனர்,
banned people are Africans.
பெரும்பாலோர் ஆபிரிக்கர்களே.
and policy and religion,
மதம் ஆகிய பிரச்சனைகளில் ,
about immigrants are incorrect.
பல கருத்துகள் தவறானவையே.
like workplace diversity and inclusion,
வேறுபாட்டையும் உட்படுத்தலையும் பார்த்தால்,
gender-ethnicity combination
என்னவென்று உங்களிடம் கேட்டால்
to senior managerial positions,
நிர்வாக பதவிகளுக்குப் பதவி உயர்வு,
least likely to be promoted.
குறைந்த பட்சம் பதவி உயர்வு கிடைக்கும்.
is part of my work
சேகரிப்பது என் வேலையில் ஒரு பகுதி
for people to find these stories.
இக்கதையை மக்களிடம் சேர்க்கிறேன்.
of portraits and firsthand accounts
காட்சியகத்தை இவ்வாண்டு வெளியிட்டேன்.
first-generation immigrants just like me
தலைமுறை குடியேறிகளை முன்னிலைப்படுத்தவும்,
for the countries we grew up in,
உள்ள உறவினைப் பேணவும்
for many of us who are misunderstood
பார்க்கப்படும் நம் அனைவருக்கான
their countries of origin
தாய்நாட்டையும் பூர்வீக நாட்டையும்
you might know are Enodi.
பலர் 'எனோடி' பயனர்களாக இருக்கலாம்
எனொடி பயனர்கள்
States, Barack Obama,
or Caribbean immigrants.
கரீபிய குடியேறிகளின் குழந்தைகளே.
பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?
of first-generation folks.
in North America and Europe,
நாங்கள் பின்னிப்பிணைந்திருக்கிறோம்,
how critical we are
உங்கள் வரலாற்றுக்கும்
எவ்வளவு முக்கியம் என்று.
எங்களை இணைத்துக்கொள்ளுங்கள்;
யார் என்பதை அறிந்து
ஊடகத்தால் வரையறுக்கப்பட்ட
எவ்வாறு தோற்றம்
அப்பாற்பட்டு பார்க்கவும்.
smells new or different to you --
ABOUT THE SPEAKER
Michael Rain - Digital storytellerTED Resident Michael Rain communicates ideas through written and visual stories.
Why you should listen
Michael Rain communicates ideas through written and visual stories. He is the creator of ENODI, a digital gallery that chronicles the lives of first-generation Black immigrants of African, Caribbean and Latinx descent, and the co-founder of the emerging tech startup ZNews Africa, a Google, Facebook and Microsoft accelerator member that builds mobile app, email and web products.
Rain's creative and commercial work has been featured in The Wall Street Journal, NBC News, Upscale Magazine and the Harlem Arts Festival. He has moderated panels and delivered remarks on entrepreneurship and digital media at major events and conferences at the US Department of State, Harvard Business School, The Wharton School at the University of Pennsylvania, Columbia University and the NYU Stern School of Business.
Rain earned a BA in Political Science with a concentration in International Relations from Columbia University. He is a 2017 TED Resident and a fellow at the Tow-Knight Center for Entrepreneurial Journalism at the CUNY Graduate School of Journalism. He is Ghanaian-American, a lifelong New Yorker and Brooklyn native.
Michael Rain | Speaker | TED.com