ABOUT THE SPEAKER
Samuel Cohen - Research scientist
Samuel Cohen researches Alzheimer's disease and other neurodegenerative disorders.

Why you should listen
Samuel Cohen is a Research Fellow in Biophysical Chemistry at St. John's College and the Centre for Misfolding Diseases in the Department of Chemistry at the University of Cambridge, from where he holds PhD, MSci, MA and BA degrees. Cohen has worked as a consultant in the London office of Boston Consulting Group (BCG), where he specialized in the healthcare, technology and media sectors. His scientific research focuses on neurodegenerative disorders. He is co-author of more than 20 scientific papers, book chapters and patents, and was recently a lead author on a widely-reported study in which researchers made a major breakthrough towards finding a cure for Alzheimer's disease.
More profile about the speaker
Samuel Cohen | Speaker | TED.com
TED@BCG London

Samuel Cohen: Alzheimer's is not normal aging — and we can cure it

சாமுவேல் கொஹென்: அல்சைமர் முதுமையின் ஒரு பகுதியல்ல - அதைக் குணப் படுத்த முடியும்

Filmed:
2,376,932 views

உலகம் முழுவதும் 40 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் அல்சைமர் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்ந்து வரும் ஆண்டுகளில் பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 100க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இந்த நோய்க்கான சிகிச்சை முறையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. விஞ்ஞானி சாமுவேல் கோஹென் அல்சைமர் ஆராய்ச்சியில் நம்பிக்கை தரும் ஒரு புதிய திருப்புமுனையைப் பகிர்ந்துகொள்கிறார். கோஹன் கூறுகிறார், " அல்சைமர் ஒரு நோய்", "அதை நாம் குணப்படுத்த முடியும். "
- Research scientist
Samuel Cohen researches Alzheimer's disease and other neurodegenerative disorders. Full bio

Double-click the English transcript below to play the video.

00:12
In the yearஆண்டு 1901,
0
800
1816
1901 ஆம் ஆண்டு
00:14
a womanபெண் calledஎன்று AugusteAuguste was takenஎடுத்து
to a medicalமருத்துவம் asylumதஞ்சம் in Frankfurtபிராங்பேர்ட்.
1
2640
3480
ஆகஸ்டா என்னும் பெண் சிகிச்சைக்காக
பிராங்க்பர்ட்டிற்கு கொண்டுவரப்பட்டார்
00:18
AugusteAuguste was delusionalமாயை
2
6960
1536
ஆகஸ்டா மருட்சியடைந்து
காணப்பட்டார்
00:20
and couldn'tமுடியவில்லை rememberநினைவில்
even the mostமிகவும் basicஅடிப்படை detailsவிவரங்கள் of her life.
3
8520
3000
அவர் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
கூட அவர் நினைவில் இல்லை
00:24
Her doctorமருத்துவர் was calledஎன்று AloisAlois.
4
12280
2120
அல்விஸ், அவரது வைத்தியர்
00:27
AloisAlois didn't know how to help AugusteAuguste,
5
15840
2256
ஆகஸ்டாவை காப்பாற்ற
அவருக்கு வழி தெரியவில்லை
00:30
but he watchedபார்த்த over her untilவரை,
sadlyவருத்தத்துடன், she passedகடந்து away in 1906.
6
18120
3520
ஆனால், ஆகஸ்டா 1906 ல் இறக்கும் வரை
அவரைப் பராமரித்தார்
00:34
After she diedஇறந்தார், AloisAlois performedபாடினார் an autopsyபிரேத பரிசோதனை
7
22520
2736
அவர் இறந்த பின், அல்விஸ்
பிரேத பரிசோதனை செய்தார்
00:37
and foundகண்டறியப்பட்டது strangeவிசித்திரமான plaquesபிளேக்குகள்
and tanglesடாங்கிள்ஸ் in Auguste'sAuguste brainமூளை --
8
25280
3216
ஆகஸ்டாவின் மூளையில் வித்தியாசமான
சிக்கல் முடிச்சுக்களை அவதானித்தார்
00:40
the likesதோட் of whichஎந்த he'dஅவர் விட்டோம் never seenபார்த்த before.
9
28520
2336
அது போல இதற்கு முன் அவர் கண்டதில்லை
00:42
Now here'sஇங்கே தான் the even more strikingவேலைநிறுத்தம் thing.
10
30880
2160
இன்னொரு அதிர்ச்சியான விடயம்
00:46
If AugusteAuguste had insteadபதிலாக been aliveஉயிருடன் todayஇன்று,
11
34000
2960
ஆகஸ்டா தற்பொழுது உயிருடன் இருந்தால்
00:49
we could offerசலுகை her no more help
than AloisAlois was ableமுடியும் to 114 yearsஆண்டுகள் agoமுன்பு.
12
37520
5760
114 வருடங்களுக்கு முன் அல்விஸ் செய்ததை
விட மேலதிகமாக எதுவும் எம்மால் முடியாது
00:56
AloisAlois was Drடாக்டர். AloisAlois Alzheimerஅல்சைமர்.
13
44080
3560
அல்விஸ்; அவர் தான்
டாக்டர் அல்விஸ் அல்சைமர்
01:00
And AugusteAuguste Deterஅச்சுறுத்த
14
48520
2136
மற்றும் ஆகஸ்டா டீட்டா
01:02
was the first patientநோயாளி to be diagnosedகண்டறியப்பட்ட with
what we now call Alzheimer'sஅல்சைமர் diseaseநோய்.
15
50680
4240
அல்சைமர் எனப்படும் நோய்
இனங்காணப்பட்ட முதல் நபர்
01:07
Sinceபின்னர் 1901, medicineமருந்து has advancedமேம்பட்ட greatlyபெரிதும்.
16
55680
2960
1901இலும் விட மருத்துவத்துறை
இன்று பெரிதும் முன்னேறியுள்ளது
01:11
We'veநாம் discoveredகண்டுபிடிக்கப்பட்டது antibioticsகொல்லிகள் and vaccinesதடுப்பூசிகள்
to protectபாதுகாக்க us from infectionsதொற்று,
17
59200
3936
நோய்த் தொற்றுக்களைத் தவிர்க்க, தடுப்பு
மருந்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
01:15
manyநிறைய treatmentsசிகிச்சைகள் for cancerபுற்றுநோய்,
antiretroviralsantiretrovirals for HIVஎச்ஐவி,
18
63160
3856
புற்றுநோய்க்கும், எய்ட்சுக்கும்
பல சிகிச்சைகள் உள்ளன
01:19
statinsஸ்டாட்டின்கள் for heartஇதயம் diseaseநோய் and much more.
19
67040
2480
இருதய நோய்க்கான மருந்துகள் என ஏராளம்
01:22
But we'veநாங்க 've madeசெய்து essentiallyஅடிப்படையில் no progressமுன்னேற்றம்
at all in treatingசிகிச்சை Alzheimer'sஅல்சைமர் diseaseநோய்.
20
70896
6865
ஆனால், அல்சைமருக்கான சிகிச்சை முறையில்
எந்தவொரு முன்னேற்றமும் இல்லை
01:30
I'm partபகுதியாக of a teamஅணி of scientistsவிஞ்ஞானிகள்
21
78440
1536
ஆராய்ச்சிக்குழுவில்
நானுமொருவன்
01:32
who has been workingவேலை to find
a cureசிகிச்சை for Alzheimer'sஅல்சைமர் for over a decadeதசாப்தத்தில்.
22
80000
3286
10 வருடங்களாக அல்சைமர் சிகிச்சை முறையை
கண்டறிய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்
01:35
So I think about this all the time.
23
83800
2456
இதைப் பற்றியே எப்போதும்
சிந்தித்துக் கொண்டிருப்பேன்
01:38
Alzheimer'sஅல்சைமர் now affectsபாதிக்கிறது
40 millionமில்லியன் people worldwideஉலகளாவிய.
24
86280
3600
உலகளவில் 40 மில்லியன் பேரை
அல்சைமர் நோய் தாக்குகிறது
01:42
But by 2050, it will affectபாதிக்கும்
150 millionமில்லியன் people --
25
90360
5200
2025இல் இது 150 மில்லியனாக அதிகரிக்கும்
01:48
whichஎந்த, by the way,
will includeசேர்க்கிறது manyநிறைய of you.
26
96360
3160
அதில் உங்களில் பலரும் உள்ளடங்கலாம்
01:53
If you're hopingநம்பிக்கையுடன்
to liveவாழ to be 85 or olderபழைய,
27
101040
3000
நீங்கள் 85 வயதுக்கும் அதிகமாக உயிர்
வாழ்வீர்கள் எனக் கருதினால்
01:57
your chanceவாய்ப்பு of gettingபெறுவது Alzheimer'sஅல்சைமர்
will be almostகிட்டத்தட்ட one in two.
28
105160
4680
உங்களை அல்சைமர் நோய் தாக்க
50% வாய்ப்புள்ளது
02:03
In other wordsவார்த்தைகள், oddsமுரண்பாடுகள் are
you'llஉங்களுக்கு spendசெலவிட your goldenதங்க yearsஆண்டுகள்
29
111600
3216
அல்லது, உங்களது பெறுமதியான வாழ்நாட்களில்
02:06
eitherஒன்று sufferingபாதிக்கப்பட்ட from Alzheimer'sஅல்சைமர்
30
114840
2216
அல்சைமர் நோயினால் துன்பப்படுவீர்கள்
02:09
or helpingஉதவி to look after a friendநண்பன்
or lovedநேசித்தார் one with Alzheimer'sஅல்சைமர்.
31
117080
4320
அல்லது, அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட
உங்கள் அன்புக்குரியவரைப் பராமரிப்பீர்கள்
02:14
Alreadyஏற்கனவே in the Unitedஐக்கிய Statesமாநிலங்கள் aloneதனியாக,
32
122480
1976
தற்போது அமெரிக்காவில் மட்டும்
02:16
Alzheimer'sஅல்சைமர் careபாதுகாப்பு costsசெலவுகள்
200 billionபில்லியன் dollarsடாலர்கள் everyஒவ்வொரு yearஆண்டு.
33
124480
4279
அல்சைமர் சிகிச்சைக்கான செலவு ஏறத்தாழ
ஆண்டுக்கு 200 பில்லியன் டொலர்கள் ஆகும்
02:21
One out of everyஒவ்வொரு fiveஐந்து
Medicareமருத்துவப் பாதுகாப்பு dollarsடாலர்கள் get spentகழித்தார் on Alzheimer'sஅல்சைமர்.
34
129919
4001
ஐந்தில் ஒரு மருத்துவ ஒதுக்கீடு
அல்சைமருக்காகவே செலவிடப்படுகிறது
02:26
It is todayஇன்று the mostமிகவும் expensiveவிலையுயர்ந்த diseaseநோய்,
35
134680
3136
இன்றைய திகதியில் இதுவே
விலையுயர்ந்த நோயாகும்
02:29
and costsசெலவுகள் are projectedதிட்டமிட்டுள்ளது
to increaseஅதிகரி fivefoldஐந்து by 2050,
36
137840
3216
2050ல் இதற்கான செலவில் 5 மடங்கு
அதிகரிப்பை எதிர்பார்க்கலாம்
02:33
as the babyகுழந்தை boomerboomer generationதலைமுறை agesகாலங்கள்.
37
141080
2160
ஒரு வளர்ந்து வரும் இளைய தலைமுறையாக
02:36
It mayமே surpriseஆச்சரியம் you that, put simplyவெறுமனே,
38
144000
3376
இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்,
சுருக்கமாக
02:39
Alzheimer'sஅல்சைமர் is one of the biggestமிகப்பெரிய medicalமருத்துவம்
and socialசமூக challengesசவால்களை of our generationதலைமுறை.
39
147400
4560
அல்சைமர், இத் தலைமுறையின் மருத்துவ
மற்றும் சமூக ரீதியான பெரும் சவாலாகும்
02:44
But we'veநாங்க 've doneமுடிந்ததாகக் relativelyஒப்பீட்டளவில்
little to addressமுகவரி it.
40
152760
2280
ஆனால் அதைத் தீர்க்க நாம்
சிறிதளவும் முயலவில்லை
02:47
Todayஇன்று, of the topமேல் 10
causesகாரணங்கள் of deathமரணம் worldwideஉலகளாவிய,
41
155960
3520
இன்று உலகளவில் மரணத்துக்கான
முதல் 10 காரணங்களில்
02:51
Alzheimer'sஅல்சைமர் is the only one
we cannotமுடியாது preventதடுக்க, cureசிகிச்சை or even slowமெதுவாக down.
42
159880
6640
அல்சைமரை மட்டும் தான் தடுக்கவோ,
குணமாக்கவோ, ஏன் தாமதிக்கக் கூட முடியாது
02:59
We understandபுரிந்து lessகுறைவான about the scienceஅறிவியல்
of Alzheimer'sஅல்சைமர் than other diseasesநோய்கள்
43
167800
3360
அல்சைமரின் பின்னாலுள்ள விஞ்ஞானத்தை
நாம் சரியாக அறிந்து கொள்ளவில்லை
03:03
because we'veநாங்க 've investedமுதலீடு lessகுறைவான time
and moneyபணம் into researchingஆராய்ச்சி it.
44
171520
3080
ஏனெனில், இதை ஆராய அதிக நேரத்தையும்
பணத்தையும் நாம் செலவிடவில்லை
03:07
The US governmentஅரசாங்கம்
spendsசெலவிடுகிறார் 10 timesமுறை more everyஒவ்வொரு yearஆண்டு
45
175240
4136
அமெரிக்க அரசாங்கம் ஒவ்வொரு வருடமும்
அல்சைமர் ஆராய்ச்சியில் 10 மடங்கு அதிகமாக
03:11
on cancerபுற்றுநோய் researchஆராய்ச்சி than on Alzheimer'sஅல்சைமர்
46
179400
2976
புற்று நோய் ஆராய்ச்சிக்குச்
செலவு செய்கிறது
03:14
despiteபோதிலும் the factஉண்மையில்
that Alzheimer'sஅல்சைமர் costsசெலவுகள் us more
47
182400
3040
அல்சைமர் வைத்தியச் செலவு
அதிகம் என்று தெரிந்திருந்தும்
03:18
and causesகாரணங்கள் a similarஒத்த numberஎண்
of deathsமரணங்கள் eachஒவ்வொரு yearஆண்டு as cancerபுற்றுநோய்.
48
186120
4600
அது புற்று நோய்க்குச் சமனான அளவு
மரணத்தை ஏற்படுத்தும் என அறிந்திருந்தும்
03:23
The lackபற்றாக்குறை of resourcesவளங்கள்
stemsதண்டுகள் from a more fundamentalஅடிப்படை causeகாரணம்:
49
191880
3736
வளங்களுக்கான தட்டுப்பாட்டுக்கு அடிப்படைக்
காரணம் உண்டு
03:27
a lackபற்றாக்குறை of awarenessவிழிப்புணர்வு.
50
195640
1360
விளிப்புணர்வின்மை
03:30
Because here'sஇங்கே தான் what fewசில people know
but everyoneஅனைவருக்கும் should:
51
198600
3400
காரணம், சிலருக்கு மட்டும் தெரிந்த ஆனால்
அனைவரும் அறிய வேண்டிய ஒரு விடயம்
03:35
Alzheimer'sஅல்சைமர் is a diseaseநோய்,
and we can cureசிகிச்சை it.
52
203360
4280
அல்சைமர் ஒரு நோய்;
அதைக் குணப்படுத்த முடியும்
03:40
For mostமிகவும் of the pastகடந்த 114 yearsஆண்டுகள்,
53
208320
2536
கடந்த 114 வருடங்களில்
03:42
everyoneஅனைவருக்கும், includingஇவர்களும் scientistsவிஞ்ஞானிகள், mistakenlyதவறுதலாக
confusedகுழப்பமான Alzheimer'sஅல்சைமர் with agingவயதான.
54
210880
5456
ஆராய்ச்சியாளர்கள் உட்பட அனைவரும் அல்சைமரை
முதுமையடைதலுடன் சேர்த்துக் குழப்புகிறோம்
03:48
We thought that becomingவருகிறது senileயூஸுஃபின்
55
216360
1477
நாம் நினைத்தோம் மறதி என்பது
03:49
was a normalசாதாரண and inevitableதவிர்க்க முடியாத
partபகுதியாக of gettingபெறுவது oldபழைய.
56
217861
2239
முதுமையின் சாதாரண/
தவிர்க்க முடியாத இயல்பென
03:53
But we only have to look at a pictureபடம்
57
221000
2016
ஆனால் நாம் இப் படத்தைப் பார்க்க வேண்டும்
03:55
of a healthyஆரோக்கியமான agedவயது brainமூளை comparedஒப்பிடும்போது
to the brainமூளை of an Alzheimer'sஅல்சைமர் patientநோயாளி
58
223040
3856
அல்சைமர் நோயாளியின் மூளை மற்றும்
ஆரோக்கியமான ஒருவரின் மூளையின் ஒப்பீடு
03:58
to see the realஉண்மையான physicalஉடல் damageசேதம்
causedஏற்படும் by this diseaseநோய்.
59
226920
3040
இந்நோய் ஏற்படுத்தியுள்ள
வெளிப்படையான தாக்கத்தைக் காணலாம்
04:02
As well as triggeringதூண்டி severeகடுமையான lossஇழப்பு
of memoryநினைவக and mentalமன abilitiesதிறன்கள்,
60
230960
3856
அத்துடன் நினைவாற்றல் மற்றும் மன
ஆற்றல்களில் கடும் இழப்பை ஏற்ப்படுத்தும்
04:06
the damageசேதம் to the brainமூளை
causedஏற்படும் by Alzheimer'sஅல்சைமர்
61
234840
2216
அல்சைமரால் மூளைக்கு ஏற்ப்படும் பாதிப்பு
04:09
significantlyகணிசமாக reducesகுறைக்கிறது life expectancyஎதிர்பார்ப்பு
and is always fatalஅபாயகரமான.
62
237080
4760
எம் வாழ்க்கைக் காலத்தைப் பெருமளவு
குறைப்பதோடு, அபாயகரமானதும் கூட
04:14
Rememberநினைவில் Drடாக்டர். Alzheimerஅல்சைமர்
foundகண்டறியப்பட்டது strangeவிசித்திரமான plaquesபிளேக்குகள் and tanglesடாங்கிள்ஸ்
63
242480
3056
ஞாபகமிருக்கட்டும், டாக்டர் அல்சைமர்
ஆகஸ்டாவின் மூளையில்
04:17
in Auguste'sAuguste brainமூளை a centuryநூற்றாண்டு agoமுன்பு.
64
245560
2000
100 வருடங்களுக்கு முன் சில சிக்கல்
முடிச்சுக்களை அவதானித்தார்
04:20
For almostகிட்டத்தட்ட a centuryநூற்றாண்டு,
we didn't know much about these.
65
248280
3000
ஒரு நூற்றாண்டாகியும் எமக்கு
இதைப்பற்றி பெரிதாகத் தெரியாது
04:24
Todayஇன்று we know they're madeசெய்து
from proteinபுரதம் moleculesமூலக்கூறுகள்.
66
252240
2680
இன்று, அவை புரத மூலக்கூறுகளால்
ஆனதென்று தெரியும்
04:27
You can imagineகற்பனை a proteinபுரதம் moleculeமூலக்கூறு
67
255640
1656
உங்களால் புரத மூலக்கூறை,
04:29
as a pieceதுண்டு of paperகாகித that normallyபொதுவாக foldsமடிப்புகள்
into an elaborateவிரிவாக pieceதுண்டு of origamiஓரிகமி.
68
257320
4040
கடதாசியில் மடிக்கப் பட்ட ஒரிகாமி வடிவமாக
கற்பனை செய்ய முடியும், ஆனால் அதில்
04:34
There are spotsபுள்ளிகள்
on the paperகாகித that are stickyஒட்டும்.
69
262160
2096
புள்ளிகள் இருக்கும், ஒட்டும் தன்மையுள்ளது
04:36
And when it foldsமடிப்புகள் correctlyசரியாக,
these stickyஒட்டும் bitsபிட்கள் endஇறுதியில் up on the insideஉள்ளே.
70
264600
4936
சரியாக மடித்தால் ஒட்டும் பாகம்
உள்ளே சென்றுவிடும்
04:41
But sometimesசில நேரங்களில் things go wrongதவறு,
and some stickyஒட்டும் bitsபிட்கள் are on the outsideவெளியே.
71
269560
4456
ஏதேனும் பிழையாகிப் போனால் ஒட்டும்
பாகம் வெளியே வந்து விடும்
04:46
This causesகாரணங்கள் the proteinபுரதம் moleculesமூலக்கூறுகள்
to stickகுச்சி to eachஒவ்வொரு other,
72
274040
3016
இது புரத மூலக்கூறுகளை
ஒன்றோடு ஒன்று ஒட்டச்செய்யும்
04:49
formingஉருவாக்கும் clumpsசெறிவுப் that eventuallyஇறுதியில் becomeஆக
largeபெரிய plaquesபிளேக்குகள் and tanglesடாங்கிள்ஸ்.
73
277080
3680
பின்னர் அது குவியலாகி காலப்போக்கில்
பெரிய சிக்கல் முடிச்சுகள் உருவாகும்
04:53
That's what we see
in the brainsமூளை of Alzheimer'sஅல்சைமர் patientsநோயாளிகள்.
74
281680
2720
அதைத்தான் அல்சைமர் நோயாளியின்
மூளையில் நாம் பார்த்தோம்
04:57
We'veநாம் spentகழித்தார் the pastகடந்த 10 yearsஆண்டுகள்
at the Universityபல்கலைக்கழகம் of Cambridgeகேம்பிரிட்ஜ்
75
285240
3096
கேம்ப்றிச் பல்கலைக்கழகத்தில்
10 வருடங்களை செலவிட்டுள்ளோம்
05:00
tryingமுயற்சி to understandபுரிந்து
how this malfunctionகோளாறு worksபடைப்புகள்.
76
288360
2720
எவ்வாறு இப்பிழை ஏற்படுகிறது
எனப் புரிந்துகொள்ள
05:03
There are manyநிறைய stepsபடிகள், and identifyingஅடையாளம்
whichஎந்த stepபடி to try to blockதொகுதி is complexசிக்கலான --
77
291800
4696
அதில் பல படிகள் உள்ளன; எப் படியில்
தடுப்பது எனத் தீர்மானிப்பது; வெடிகுண்டு
05:08
like defusingகுழப்பும் a bombகுண்டு.
78
296520
1280
செயலிழக்கச் செய்வதுபோல
05:10
Cuttingவெட்டுதல் one wireகம்பி mightவலிமையிலும் do nothing.
79
298600
2096
ஒரு கம்பியை வெட்டினால் ஒன்றுமாகாது
05:12
Cuttingவெட்டுதல் othersமற்றவர்கள் mightவலிமையிலும்
make the bombகுண்டு exploreஆராய.
80
300720
2600
மற்றவற்றை வெட்டினால் குண்டு வெடித்துவிடும்
05:16
We have to find the right stepபடி to blockதொகுதி,
81
304160
2176
தடுக்க சரியான படியைக் கண்டுபிடிக்க வேண்டும்
05:18
and then createஉருவாக்க a drugமருந்து that does it.
82
306360
2120
பின் அதற்கு மருந்து தயாரிக்க வேண்டும்
05:21
Untilவரை recentlyசமீபத்தில், we for the mostமிகவும் partபகுதியாக
83
309000
2056
பெரும்பாலான நாம் அண்மைக்காலம் வரை கம்பிகளை
05:23
have been cuttingவெட்டும் wiresகம்பிகள்
and hopingநம்பிக்கையுடன் for the bestசிறந்த.
84
311080
2456
வெட்டிவிட்டு நல்லதே
நடக்குமென எதிர்பார்த்திருந்தோம்
05:25
But now we'veநாங்க 've got togetherஒன்றாக
a diverseபல்வேறு groupகுழு of people --
85
313560
2856
இப்போது நாம் பல்வேறுபட்ட
துறைகளிலிருந்து இணைந்துள்ளோம்
05:28
medicsதளர்த்தி, biologistsஉயிரியலாளர்கள், geneticistsமரபியல் வல்லுநர்கள், chemistsவேதியியல்,
physicistsஇயற்பியல், engineersபொறியாளர்கள் and mathematiciansகணிதவியலாளர்கள்.
86
316440
5576
மருத்துவ, உயிரியல், மரபணு, வேதியியல்,
இயற்பியல், பொறியியல், கணிதவியல்
05:34
And togetherஒன்றாக, we'veநாங்க 've managedநிர்வகிக்கப்படும்
to identifyஅடையாளம் a criticalவிமர்சன stepபடி in the processசெயல்முறை
87
322040
4216
வல்லுனர்கள் ஒன்றிணைந்து இச்செயன்
முறையின் முக்கிய படியைக் கண்டறிந்துள்ளோம்
05:38
and are now testingசோதனை a newபுதிய classவர்க்கம் of drugsமருந்துகள்
whichஎந்த would specificallyகுறிப்பாக blockதொகுதி this stepபடி
88
326280
4216
தற்போது புதிய மருந்தொன்றை சோதித்துக்
கொண்டிருக்கிறோம்; இப்படியை தடுப்பதற்கும்
05:42
and stop the diseaseநோய்.
89
330520
1520
நோயை நிறுத்துவதற்கும்
05:44
Now let me showநிகழ்ச்சி you
some of our latestசமீபத்திய resultsமுடிவுகளை.
90
332360
2496
இதோ, எமது சில சமீபத்திய முடிவுகள்
05:46
No one outsideவெளியே of our labஆய்வக
has seenபார்த்த these yetஇன்னும்.
91
334880
2656
எமது ஆய்வாளர்களைத் தவிர
யாரும் இதைப் பார்க்கவில்லை
05:49
Let's look at some videosவீடியோக்கள் of what happenedநடந்தது
when we testedசோதனை these newபுதிய drugsமருந்துகள் in wormsபுழுக்கள்.
92
337560
4976
புதிய மருந்தை புழுக்கள் மீது பரிசோத்தித்த
போது என்ன நடந்ததென காட்சியில் பாருங்கள்
05:54
So these are healthyஆரோக்கியமான wormsபுழுக்கள்,
93
342560
1856
இவை ஆரோக்கியமான புழுக்கள்
05:56
and you can see
they're movingநகரும் around normallyபொதுவாக.
94
344440
2200
அவை சாதாரணமாக நகர்வதை அவதானிக்கலாம்
05:59
These wormsபுழுக்கள், on the other handகை,
95
347560
2440
மறுபுறம், இந்தப் புழுக்களினுள்ளே
06:02
have proteinபுரதம் moleculesமூலக்கூறுகள்
stickingஒட்டிக்கொண்டிருக்கும் togetherஒன்றாக insideஉள்ளே them --
96
350480
3096
புரத மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று
ஒட்டியுள்ளது
06:05
like humansமனிதர்கள் with Alzheimer'sஅல்சைமர்.
97
353600
1616
அல்சைமர் நோயாளிகளைப் போல
06:07
And you can see they're clearlyதெளிவாக sickஉடம்பு.
98
355240
2296
அவை துன்பப்படுவதைப் தெளிவாகப் பார்க்கலாம்
06:09
But if we give our newபுதிய drugsமருந்துகள்
to these wormsபுழுக்கள் at an earlyஆரம்ப stageமேடை,
99
357560
4976
ஆனால், ஆரம்பத்திலேயே எமது புதிய
மருந்து கொடுக்கப்பட்ட பின்னர்
06:14
then we see that they're healthyஆரோக்கியமான,
and they liveவாழ a normalசாதாரண lifespanஆயுட்காலம்.
100
362560
3680
ஆரோக்கியமாக உள்ளதைக் காணலாம். அவை இனி
சாதாரண வாழ்க்கை காலம் முழுதும் வாழும்
06:19
This is just an initialஆரம்ப positiveநேர்மறை resultவிளைவாக,
but researchஆராய்ச்சி like this
101
367200
3656
இச் சாதமான முடிவு ஒரு ஆரம்ப கட்டம் தான்,
ஆனால் இத்தகைய ஆராய்ச்சி
06:22
showsநிகழ்ச்சிகள் us that Alzheimer'sஅல்சைமர் is a diseaseநோய்
that we can understandபுரிந்து and we can cureசிகிச்சை.
102
370880
4736
அல்சைமர் ஒரு நோய்; அதைக் குணப்படுத்த
முடியும் எனக் காட்டுகிறது
06:27
After 114 yearsஆண்டுகள் of waitingகாத்திருக்கும்,
103
375640
2896
114 வருடக் காத்திருப்பின் பின்
06:30
there's finallyஇறுதியாக realஉண்மையான hopeநம்புகிறேன்
for what can be achievedஅடைய
104
378560
2376
இறுதி அடைவைப் பற்றிய
ஒரு நம்பிக்கை உருவாகியுள்ளது
06:32
in the nextஅடுத்த 10 or 20 yearsஆண்டுகள்.
105
380960
1720
அடுத்த 10 அல்லது 20 வருடங்களில்
06:36
But to growவளர that hopeநம்புகிறேன்,
to finallyஇறுதியாக beatஅடிக்க Alzheimer'sஅல்சைமர், we need help.
106
384040
4320
அந்நம்பிக்கை வளர, அல்சைமரைக் குணமாக்க,
எமக்கு உதவி தேவை
06:40
This isn't about scientistsவிஞ்ஞானிகள் like me --
107
388920
1856
என்னைப் போல் ஆராய்ச்சியாளர்களது அல்ல
06:42
it's about you.
108
390800
1200
உங்களது
06:44
We need you to raiseஉயர்த்த awarenessவிழிப்புணர்வு
that Alzheimer'sஅல்சைமர் is a diseaseநோய்
109
392600
3576
அல்சைமர் ஒரு நோய் என்னும் விழிப்புணர்வை
அதிகரிக்க நீங்கள் உதவ வேண்டும்
06:48
and that if we try, we can beatஅடிக்க it.
110
396200
2616
நாங்கள் முயன்றால் அதை வெல்லலாம்
06:50
In the caseவழக்கு of other diseasesநோய்கள்,
111
398840
1816
மற்றைய நோய்களைப் பொறுத்தவரையில்
06:52
patientsநோயாளிகள் and theirதங்கள் familiesகுடும்பங்கள்
have led the chargeவசூலிக்க for more researchஆராய்ச்சி
112
400680
3136
நோயாளிகளும் அவர்களின் குடும்பமும்
அதிக ஆராய்ச்சிகளை தூண்டினர்
06:55
and put pressureஅழுத்தம் on governmentsஅரசாங்கங்கள்,
the pharmaceuticalமருந்து industryதொழில்,
113
403840
2936
அரசாங்கம், மருந்துற்பத்தித் துறை,
ஆராய்ச்சியாளர்களுக்கு
06:58
scientistsவிஞ்ஞானிகள் and regulatorsகட்டுப்பாட்டாளர்கள்.
114
406800
2216
அழுத்தம் கொடுத்தனர்
07:01
That was essentialஅத்தியாவசிய for advancingமுன்னேறும் treatmentசிகிச்சை
for HIVஎச்ஐவி in the lateதாமதமாக 1980s.
115
409040
4856
1980களின் பிற்பகுதியில் எயிட்ஸ் சிகிச்சை
முன்னேற்றத்துக்கு அது அவசியமாக இருந்தது
07:05
Todayஇன்று, we see that sameஅதே driveஇயக்கி
to beatஅடிக்க cancerபுற்றுநோய்.
116
413920
3680
இன்று புற்று நோய்ச் சிகிச்சைக்கு
அத்தகைய ஊக்குவிப்புள்ளதைக் காணலாம்
07:10
But Alzheimer'sஅல்சைமர் patientsநோயாளிகள் are oftenஅடிக்கடி
unableமுடியவில்லை to speakபேசு up for themselvesதங்களை.
117
418320
4336
ஆனால் அல்சைமர் நோயாளிகளால்
தமக்காகப் பேச முடியாது
07:14
And theirதங்கள் familiesகுடும்பங்கள், the hiddenமறைத்து victimsபாதிக்கப்பட்டவர்களுக்கு,
caringஅக்கறை for theirதங்கள் lovedநேசித்தார் onesதான் night and day,
118
422680
4736
அவர்களது குடும்பங்கள் பாவம்,
தம்மன்புக்குரியவர்களை நாள்தோறும் கவனித்து
07:19
are oftenஅடிக்கடி too wornஅணிய out
to go out and advocateவழக்கறிஞர் for changeமாற்றம்.
119
427440
3040
சோர்ந்து போயுள்ளனர். அவர்களால்
எதிர்ப்புக் குரலெழுப்ப முடியாது
07:23
So, it really is down to you.
120
431320
3080
ஆகவே, இது உங்கள் கைகளில் தான் உள்ளது
07:27
Alzheimer'sஅல்சைமர் isn't,
for the mostமிகவும் partபகுதியாக, a geneticமரபணு diseaseநோய்.
121
435720
3336
அல்சைமர் பரம்பரை நோய் கிடையாது
07:31
Everyoneஒவ்வொருவரும் with a brainமூளை is at riskஆபத்து.
122
439080
2120
அனைவரது மூளையும் ஆபத்திலுள்ளது
07:34
Todayஇன்று, there are 40 millionமில்லியன்
patientsநோயாளிகள் like AugusteAuguste,
123
442160
4496
இன்று ஆகஸ்டாவைப் போல 40மில்லியன் நோயாளிகள்
07:38
who can't createஉருவாக்க the changeமாற்றம்
they need for themselvesதங்களை.
124
446680
2896
தமக்காகக் குரலெழுப்ப முடியாதுள்ளனர்
07:41
Help speakபேசு up for them,
125
449600
1560
அவர்களுக்காகப் பேசுங்கள்
07:44
and help demandதேவை a cureசிகிச்சை.
126
452080
2200
சிகிச்சையைக் கோர உதவுங்கள்
07:47
Thank you.
127
455346
1150
நன்றி
07:48
(Applauseகைதட்டல்)
128
456520
3600
(கரகோஷம்)
Translated by Pournima Sridarran
Reviewed by Jenisan Kulendiran

▲Back to top

ABOUT THE SPEAKER
Samuel Cohen - Research scientist
Samuel Cohen researches Alzheimer's disease and other neurodegenerative disorders.

Why you should listen
Samuel Cohen is a Research Fellow in Biophysical Chemistry at St. John's College and the Centre for Misfolding Diseases in the Department of Chemistry at the University of Cambridge, from where he holds PhD, MSci, MA and BA degrees. Cohen has worked as a consultant in the London office of Boston Consulting Group (BCG), where he specialized in the healthcare, technology and media sectors. His scientific research focuses on neurodegenerative disorders. He is co-author of more than 20 scientific papers, book chapters and patents, and was recently a lead author on a widely-reported study in which researchers made a major breakthrough towards finding a cure for Alzheimer's disease.
More profile about the speaker
Samuel Cohen | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee