ABOUT THE SPEAKER
Chris Downey - Architect
Chris Downey is an architect who lost his sight and gained a new way of seeing the world.

Why you should listen

Chris Downey is an architect, planner, and consultant. Working with design teams and clients, he draws on his unique perspective as a seasoned architect without sight, helping to realize environments that offer not only greater physical accessibility, but also a dimension of delight in architecture experienced through other senses.

Downey enjoyed 20 years of distinguished practice on award-winning custom residences and cultural institutions before losing his sight. One of the few practicing blind architects in the world, Downey has been featured in many media stories and speaks regularly about issues relative to visual impairments and architectural design.

More profile about the speaker
Chris Downey | Speaker | TED.com
TEDCity2.0

Chris Downey: Design with the blind in mind

க்றிஸ் டவுனி: பார்வையற்றவர்களை மனதில் கொண்டு வடிவமைத்தல்

Filmed:
1,081,680 views

பார்வையற்றவர்களுக்கான ஒரு நகர வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும்? க்றிஸ் டவுனி ஒரு கட்டிட கலைஞர். திடீரென்று 2008ல் அவர் பார்வை இழந்தார். பார்வை இழந்த பின்பு சான் பிரான்சிஸ்கோவில் அவர் வாழ்ந்ததை பார்வை இருந்த நேரத்தில் நடந்தவைகளோடு ஒப்பிடுகிறார். சிறந்த வடிவமைப்புகள் எப்படி அவரது வாழ்க்கை தரத்தை உயர்த்தியது என்று சொல்கிறார். பார்வை இருக்கிறதோ இல்லையோ சிறந்த வடிவமைப்புகள் எப்படி வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் என்று சொல்கிறார்.
- Architect
Chris Downey is an architect who lost his sight and gained a new way of seeing the world. Full bio

Double-click the English transcript below to play the video.

00:15
So, steppingகாலடி எடுத்து வைக்கும் down out of the busபேருந்து,
0
3170
2981
அந்த பேருந்தில் இருந்து இறங்கி,
00:18
I headedதலை back to the cornerமூலையில்
1
6151
1745
அந்த மூலையை நோக்கி நான் நடக்க ஆரம்பித்தேன்
00:19
to headதலை westமேற்கு enen routeபாதை to a brailleபிரெய்லி trainingபயிற்சி sessionஅமர்வு.
2
7896
3388
மேற்கில் இருக்கும் ப்ரைலீ பயிற்சி
அமர்வுக்கு போகும் வழி அது.
00:23
It was the winterகுளிர்காலத்தில் of 2009,
3
11284
2110
அது 2009 இன் பனிக்காலம்,
00:25
and I had been blindகுருட்டு for about a yearஆண்டு.
4
13394
2421
கடந்த ஒரு வருடமாக எனக்கு
கண் பார்வை இல்லை.
00:27
Things were going prettyஅழகான well.
5
15815
2133
எல்லாம் நன்றாக தான்
சென்று கொண்டிருந்தது.
00:29
Safelyபாதுகாப்பாக reachingஅடையும் the other sideபக்க,
6
17948
1907
பாதுகாப்பாக அந்த பக்கம் போன பின்பு,
00:31
I turnedதிரும்பி to the left,
7
19855
1461
நான் இடது புறம் திரும்பினேன்,
00:33
pushedதள்ளி the auto-buttonஆட்டோ-பட்டன் for
the audibleகாதில் கேட்க ஆரம்பித்தன pedestrianபாதசாரி signalசிக்னல்,
8
21316
2604
பாதசாரிகளுக்கான ஓலி எழுப்பும்
தானியங்கி பொத்தானை அழுத்தினேன்,
00:35
and waitedகாத்திருந்தார் my turnமுறை.
9
23920
1924
எனது முறைக்காக காத்திருந்தேன்.
00:37
As it wentசென்றார் off, I tookஎடுத்து off
10
25844
2089
சத்தம் கேட்ட உடனே நான்
நடக்க ஆரம்பித்தேன்
00:39
and safelyபாதுகாப்பாக got to the other sideபக்க.
11
27933
1673
பாதுகாப்பாக மறுபுறம் சென்றேன்.
00:41
Steppingகாலடி எடுத்து வைக்கும் ontoமீது the sidewalkநடைபாதையில்,
12
29606
2096
நடைபாதைக்கு மாறினேன்,
00:43
I then heardகேள்விப்பட்டேன் the soundஒலி of a steelஎஃகு chairநாற்காலியில்
13
31702
2694
அப்பொழுது எனக்கு ஒரு
இரும்பு நாற்காலியை
00:46
slideஸ்லைடு acrossமுழுவதும் the concreteகான்கிரீட் sidewalkநடைபாதையில் in frontமுன் of me.
14
34396
4156
சிமெண்ட் நடைபாதையில்
இழுக்கும் சத்தம் கேட்டது.
00:50
I know there's a cafeகஃபே on the cornerமூலையில்,
15
38552
1917
அந்த மூலையில் ஒரு உணவகம் இருப்பது எனக்கு தெரியும்,
00:52
and they have chairsநாற்காலிகள் out in frontமுன்,
16
40469
1646
அங்கு நாற்காலிகள் போட்டிருப்பார்கள் என்பதும் எனக்கு தெரியும்,
00:54
so I just adjustedசரி to the left
17
42115
1396
அதனால் தெருவின் அருகாமைக்கு செல்வதற்காக
00:55
to get closerநெருக்கமான to the streetதெரு.
18
43511
1844
இடது பக்கம் சற்று ஒதுங்கினேன்.
00:57
As I did, so slidநழுவி the chairநாற்காலியில்.
19
45355
3640
அப்படி நான் செய்த பொழுது நாற்காலியை இழுத்தேன்.
01:00
I just figuredவந்தார் I'd madeசெய்து a mistakeதவறு,
20
48995
2081
தவறு செய்துவிட்டதை
நான் உணர்ந்தேன்,
01:03
and wentசென்றார் back to the right,
21
51076
1838
உடன் வலது புறம் சென்றேன்,
01:04
and so slidநழுவி the chairநாற்காலியில் in perfectசரியான synchronicityஒருங்கிணைவு.
22
52914
3495
அதனால் நாற்காலியை சரியான
காலத்தில் நிகழுமாறு நகர்த்தினேன்.
01:08
Now I was gettingபெறுவது a little anxiousகவலை.
23
56409
2365
நான் இப்பொழுது சற்று
கவலையுடன் இருந்தேன்.
01:10
I wentசென்றார் back to the left,
24
58774
1613
நான் மீண்டும் இடது புறம் சென்றேன்,
01:12
and so slidநழுவி the chairநாற்காலியில்,
25
60387
1289
அதற்காக மீண்டும் நாற்காலியை இழுத்தேன்,
01:13
blockingதடுத்தல் my pathபாதை of travelபயண.
26
61676
2608
அதன் மூலம் என் பாதையை
நான் தடுத்து கொண்டேன்.
01:16
Now, I was officiallyஉத்தியோகபூர்வமாக freakingபயத்துடன் out.
27
64284
3002
நான் அதிகாரபூர்வமாக மனம்போன போக்கில் திரிந்து கொண்டிருக்கிறேன்.
01:19
So I yelledதிட்டுவதற்கு,
28
67286
1585
அதனால் நான் கூச்ச்சலிட்டேன்,
01:20
"Who the hell'sநரகத்தின் out there? What's going on?"
29
68871
3261
"யார் அங்கு இருப்பது? இங்கு என்ன நடக்கிறது?"
01:24
Just then, over my shoutகத்த,
30
72132
2252
அப்பொழுது எனது சத்தத்திற்கு மேல்
ஒரு கூச்சல் எனக்கு கேட்டது,
01:26
I heardகேள்விப்பட்டேன் something elseவேறு, a familiarபழக்கமான rattleகிலுகிலுப்பை.
31
74384
2685
வேறு எதோ ஒன்றும் கேட்டது.
நன்கு பழகப்பட்ட ஒரு கல கல ஓசை.
01:29
It soundedஒலித்தது familiarபழக்கமான,
32
77069
1846
அது நன்கு தெரிந்த பழக்கப்பட்ட
ஓசை போல இருந்தது,
01:30
and I quicklyவிரைவில் consideredகருதப்படுகிறது anotherமற்றொரு possibilityசாத்தியம்,
33
78915
1863
நான் வேகமாக இன்னொரு சாத்திய
கூறையும் நினைத்து பார்த்தேன்,
01:32
and I reachedஅடைந்தது out with my left handகை,
34
80778
1931
நான் எனது இடது கையை நீட்டினேன்,
01:34
as my fingersவிரல்கள் brushedஒதுக்கிக் againstஎதிராக something fuzzyதெளிவில்லா,
35
82709
3404
எனது கை விரல்கள் பஞ்சு
போன்ற எதையோ தொட்டது,
01:38
and I cameவந்தது acrossமுழுவதும் an earகாது,
36
86113
2551
ஒரு காது எனது
கைகளில் தட்டுபட்டது,
01:40
the earகாது of a dogநாய், perhapsஒருவேளை a goldenதங்க retrieverரிட்ரைவர்.
37
88664
4262
ஒரு நாயின் காது ,ஒரு வேளை
கோல்டன் ரிட்ரீவராக இருக்கலாம்.
01:44
Its leashநாய்களுக்கும் had been tiedகட்டி to the chairநாற்காலியில்
38
92926
1989
அதன் நாய்வார் அந்த
நாற்காலியில் கட்டபட்டிருந்தது
01:46
as her masterமாஸ்டர் wentசென்றார் in for coffeeகாபி,
39
94915
1737
ஏனெனில் அதன் எஜமானர்
காபி குடிக்க சென்றிருந்தார்,
01:48
and she was just persistentதொடர்ச்சியான in her effortsமுயற்சிகள்
40
96652
1792
ஆனால் அது அதன்
முயற்சியில் உறுதியாக இருந்தது
01:50
to greetவாழ்த்துங்கள் me, perhapsஒருவேளை get a scratchகீறல் behindபின்னால் the earகாது.
41
98444
3338
என்னை வரவேற்பதில் ஒருவேளை அதன் காதை
நான் சொறிய விரும்பியதோ என்னவோ.
01:53
Who knowsதெரியும், maybe she was volunteeringதன்னார்வ for serviceசேவை.
42
101782
2612
யாருக்கு தெரியும், ஒருவேளை சேவை செய்யும் தன்னார்வத்தை தெரிவித்ததோ என்னவோ.
01:56
(Laughterசிரிப்பு)
43
104394
2379
(சிரிப்பொலி)
01:58
But that little storyகதை is really about
44
106773
2409
ஆனால் உண்மையில் அந்த சின்ன கதை என்னவென்றால்
02:01
the fearsபயங்கள் and misconceptionsதவறான கருத்துகள் that come alongசேர்ந்து
45
109182
3199
பயம் மற்றும் தவறான கருத்துக்களை பற்றியது
02:04
with the ideaயோசனை of movingநகரும் throughமூலம் the cityநகரம்
46
112381
2903
அதாவது ஒரு நகரத்தில் பார்வ்வையில்லாமல்
02:07
withoutஇல்லாமல் sightபார்வை,
47
115284
1323
நகர்வதை குறித்தது,
02:08
seeminglyவெளித்தோற்றத்தில் obliviousஅலட்சியமாக to the environmentசூழல்
48
116607
2961
சுற்றுப்புறசூழலையும்
02:11
and the people around you.
49
119568
2900
சுற்றியுள்ள மனிதர்களையும்
பற்றி கவலைபடாமல்.
02:14
So let me stepபடி back and setதொகுப்பு the stageமேடை a little bitபிட்.
50
122468
3901
அதனால் நான் சற்று பின் சென்று
எனது நிலையை பற்றி சொல்கிறேன்.
02:18
On Stபழங்குடியினர். Patrick'sபாட்ரிக் Day of 2008,
51
126369
2559
2008 புனித பாட்ரிக் தினம் அன்று,
02:20
I reportedதகவல் to the hospitalமருத்துவமனை for surgeryஅறுவை சிகிச்சை
52
128928
2587
எனது அறுவை சிகிச்சைக்காக
மருத்துவமனைக்கு சென்றிருந்தேன்
02:23
to removeநீக்க a brainமூளை tumorகட்டி.
53
131515
2194
எனது மூளை கட்டியையை
அகற்றுவதற்காக.
02:25
The surgeryஅறுவை சிகிச்சை was successfulவெற்றிகரமான.
54
133709
2087
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
02:27
Two daysநாட்களில் laterபின்னர், my sightபார்வை startedதொடங்கியது to failதோல்வியடையும்.
55
135796
3169
இரண்டு நாட்கள் கழித்து
எனது பார்வை குறைய ஆரம்பித்தது.
02:30
On the thirdமூன்றாவது day, it was goneசென்று.
56
138965
3522
மூன்றாவது நாளில், முற்றிலுமாக
பார்வை போய்விட்டது.
02:34
Immediatelyஉடனடியாக, I was struckதாக்கியது by an incredibleநம்பமுடியாத senseஉணர்வு
57
142487
2097
உடனே நம்பமுடியாத ஒரு வித
02:36
of fearபயம், of confusionகுழப்பம், of vulnerabilityபாதிப்பு,
58
144584
3889
பயம், குழப்பம் காப்பற்றநிலை
எல்லோருக்கும் நடப்பதை போல,
02:40
like anybodyயாரையும் would.
59
148473
2449
என்னை தாக்கியது.
02:42
But as I had time to stop and think,
60
150922
2492
ஆனால் எனக்கு சிந்திக்க நிறைய நேரம் இருந்தது,
02:45
I actuallyஉண்மையில் startedதொடங்கியது to realizeஉணர
61
153414
1751
எனக்கு உண்மை புரிய ஆரம்பித்தது
02:47
I had a lot to be gratefulநன்றியுடன் for.
62
155165
2924
நான் நிறைய நன்றியுடையவனாக
இருக்க வேண்டும் என்று.
02:50
In particularகுறிப்பிட்ட, I thought about my dadஅப்பா,
63
158089
2996
குறிப்பாக நான் எனது தந்தையை
பற்றி நினைத்தேன்
02:53
who had passedகடந்து away from complicationsசிக்கல்கள்
64
161085
2197
மூளை அறுவை சிகிச்சை சிக்கல்களால்
02:55
from brainமூளை surgeryஅறுவை சிகிச்சை.
65
163282
2103
அவர் இறந்து போனார்.
02:57
He was 36. I was sevenஏழு at the time.
66
165385
5091
அப்பொழுது அவருக்கு வயது 36,
எனக்கு 7 வயது
03:02
So althoughஎன்றாலும் I had everyஒவ்வொரு reasonகாரணம்
67
170476
2693
அது ஒரு காரணமாக இருந்தாலும்
03:05
to be fearfulகண்டு of what was aheadமேலே,
68
173169
2232
நடக்க போவதை குறித்து நான் பயந்ததற்கு
03:07
and had no clueதுப்பு quiteமிகவும் what was going to happenநடக்கும்,
69
175401
2634
என்ன நடக்கும் என்பதை குறித்து
ஒரு சிறு துப்பு கூட இல்லாமல் இருந்தது,
03:10
I was aliveஉயிருடன்.
70
178035
1758
நான் உயிருடன் இருந்தேன்.
03:11
My sonமகன் still had his dadஅப்பா.
71
179793
2712
எனது மகனுக்கு அவனது தந்தை
இப்பொழுதும் இருக்கிறார்.
03:14
And besidesதவிர, it's not like I was the first personநபர்
72
182505
1887
மேலும் நான் பார்வை இழந்து விட்டேன்
என்று சொல்வதற்க்கு
03:16
ever to loseஇழக்க theirதங்கள் sightபார்வை.
73
184392
1613
முதல் நபர் இல்லை.
03:18
I knewதெரியும் there had to be all sortsவகையான of systemsஅமைப்புகள்
74
186005
2149
எனக்கு தெரியும் எல்லாவிதமான அமைப்புகளும்
03:20
and techniquesநுட்பங்கள் and trainingபயிற்சி to have
75
188154
2317
உத்திகளும் பயிற்சிகளும்
03:22
to liveவாழ a fullமுழு and meaningfulஅர்த்தமுள்ள, activeசெயலில் life
76
190471
2562
ஒரு முழுமையான அரத்தமுள்ள
சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ
03:25
withoutஇல்லாமல் sightபார்வை.
77
193033
1602
பார்வையில்லாமல்
வாழ்வதற்கு இருக்கும் என்று.
03:26
So by the time I was dischargedடிஸ்சார்ஜ் from the hospitalமருத்துவமனை
78
194635
2147
அதனால் மருத்துவமனையில்
இருந்து நான் வெளிவந்த பின்பு
03:28
a fewசில daysநாட்களில் laterபின்னர், I left with a missionபணி,
79
196782
2704
சில நாட்கள் கழித்து ஒரு
குறிக்கோளுடன் நான் கிளம்பினேன்
03:31
a missionபணி to get out and get the bestசிறந்த trainingபயிற்சி
80
199486
2130
வெளியே வந்து சிறந்த பயிற்சியை
பெறுவது என்று
03:33
as quicklyவிரைவில் as I could and get on to rebuildingமறுகட்டுமானப் my life.
81
201616
5164
எவ்வளவு வேகமாக எனது வாழ்க்கையை புனரமைக்க முடியுமோ அதை செய்தேன்.
03:38
Withinஉள்ள sixஆறு monthsமாதங்கள், I had returnedதிரும்பி to work.
82
206780
4048
ஆறே மாதங்களில் நான்
வேலைக்கு திரும்பினேன்.
03:42
My trainingபயிற்சி had startedதொடங்கியது.
83
210828
1602
எனது பயிற்சி ஆரம்பித்தது.
03:44
I even startedதொடங்கியது ridingசவாரி a tandemதொடர் இணைப்பு bikeபைக்
84
212430
1660
எனது பழைய மிதி
வண்டி நண்பர்களுடன்,
03:46
with my oldபழைய cyclingசைக்ளிங் buddiesநண்பர்களை,
85
214090
1625
இருவர் ஓட்ட கூடிய மிதி
வண்டியை கூட நான் ஓட்டினேன்.
03:47
and was commutingமேற்குவங்காள to work on my ownசொந்த,
86
215715
2697
எனது வேலைக்கு
நானாகவே சென்று வந்தேன்,
03:50
walkingநடைபயிற்சி throughமூலம் townநகரம் and takingஎடுத்து the busபேருந்து.
87
218412
2475
நடந்தும், பேரூந்துகளில் சென்றும்
03:52
It was a lot of hardகடின work.
88
220887
2763
அதற்கு கடினமாக
உழைக்க வேண்டியிருந்தது.
03:55
But what I didn't anticipateஎதிர்பார்க்கின்றனர்
89
223650
2267
ஆனால் நான் சற்றும் எதிர்பாராதது
03:57
throughமூலம் that rapidவிரைவான transitionமாற்றம்
90
225917
2972
அந்த வேகமான மாற்றம் மூலம் நடந்த
04:00
was the incredibleநம்பமுடியாத experienceஅனுபவம் of the juxtapositionமூலத்தரவுகளை
91
228889
3748
நம்பமுடியாத பக்க அணிமை நிலை அனுபவம்
04:04
of my sightedகட்டளையால் உண்டான experienceஅனுபவம்
up againstஎதிராக my unsightedunsighted experienceஅனுபவம்
92
232637
3940
பார்வையுடன் இருந்த அனுபவத்திற்கு எதிரிடையாக பார்வையில்லாத அனுபவங்கள்
04:08
of the sameஅதே placesஇடங்கள் and the sameஅதே people
93
236577
2673
அதே இடங்கள் அதே மக்கள் குறித்து
04:11
withinஉள்ள suchஅத்தகைய a shortகுறுகிய periodகாலம் of time.
94
239250
3503
அந்த குறுகிய காலகட்டத்தில்
04:14
From that cameவந்தது a lot of insightsநுண்ணறிவு,
95
242753
1896
அதன் மூலம் எனக்கு நிறைய
உள்ளுணர்வு கிடைத்தது
04:16
or outsightsoutsights, as I calledஎன்று them,
96
244649
1497
அதை நான் வெளியுணர்வு என்று சொல்வதுண்டு,
04:18
things that I learnedகற்று sinceமுதல் losingஇழந்து my sightபார்வை.
97
246146
3389
அதாவது பார்வை இழந்த பின்பு நான்
கற்று கொண்டவைகள்
04:21
These outsightsoutsights rangedஇருந்தது from the trivalதோட்டப்பயிர்களுக்கு
98
249535
2967
இந்த வெளியுணர்வுகள்
அற்பமானது முதல்
04:24
to the profoundஆழ்ந்த,
99
252502
1665
ஆழ்ந்த அறிவுள்ளவரை இருந்தது,
04:26
from the mundaneசாதாரணமாக to the humorousநகைச்சுவையான.
100
254167
2568
உலக வாழ்க்கைக்குரியது முதல் நகைச்சுவைக்குரியது வரை இருந்தது
04:28
As an architectகட்டட வடிவமைப்பாளர், that starkஅப்பட்டமான juxtapositionமூலத்தரவுகளை
101
256735
3017
ஒரு கட்டிட கலைஞராக எனக்கு ஏற்பட்ட
மறையற்ற பக்க அணிமை நிலை
04:31
of my sightedகட்டளையால் உண்டான and unsightedunsighted experienceஅனுபவம்
102
259752
2514
அனுபவங்கள் பார்வையுடனும்
பார்வையில்லாமலும்
04:34
of the sameஅதே placesஇடங்கள் and the sameஅதே citiesநகரங்களில்
103
262266
2285
அதே இடத்தை பற்றியும்
அதே நகரங்களை பற்றியும்
04:36
withinஉள்ள suchஅத்தகைய a shortகுறுகிய periodகாலம் of time
104
264551
2013
அந்த குறைந்த கால நேரத்தில்
04:38
has givenகொடுக்கப்பட்ட me all sortsவகையான of wonderfulஅற்புதமான outsightsoutsights
105
266564
2206
எனக்கு எல்லாவிதமான அற்புதமான
வெளியுணர்வுகளையும் கொடுத்தது
04:40
of the cityநகரம் itselfதன்னை.
106
268770
3174
அந்த நகரத்தை பற்றி.
04:43
Paramountபாராமவுன்ட் amongstமத்தியில் those
107
271944
1874
அவற்றுள் தலையானது
04:45
was the realizationசுவாமிகளும் that, actuallyஉண்மையில்,
108
273818
1994
உண்மையில் எனக்கு
ஏற்பட்ட உணர்தல்.
04:47
citiesநகரங்களில் are fantasticஅற்புதமான placesஇடங்கள் for the blindகுருட்டு.
109
275812
3940
அதாவது நகரங்கள் தான் பார்வை இல்லாதவர்களுக்கான அருமையான இடம்
04:51
And then I was alsoமேலும் surprisedஆச்சரியம்
110
279752
2321
இன்னொரு விஷயமும் எனக்கு வியப்பை தந்தது
04:54
by the city'sநகரின் propensityநாட்டம் for kindnessகருணை and careபாதுகாப்பு
111
282073
3368
நகரத்தில் இருக்கும் இரக்கம் அக்கறை
குறித்த மனபாங்கு
04:57
as opposedஎதிர்த்தார் to indifferenceஅலட்சியம் or worseமோசமாக.
112
285441
3480
மெத்தனம் அல்லது அதைவிட
மோசமாக இருப்பதற்கு மாறாக
05:00
And then I startedதொடங்கியது to realizeஉணர that
113
288921
1763
அப்பொழுது நான் ஒன்றை
உணர ஆரம்பித்தேன்
05:02
it seemedதோன்றியது like the blindகுருட்டு seemedதோன்றியது to have
114
290684
1989
பார்வையற்றவர்களால்
05:04
a positiveநேர்மறை influenceசெல்வாக்கு on the cityநகரம் itselfதன்னை.
115
292673
4069
நகரத்திற்கே ஒரு நேரிய
பாதிப்பு ஏற்படுகிறது
05:08
That was a little curiousஆர்வமாக to me.
116
296742
3254
இதை பற்றி தெரிந்து கொள்ள என்னிடம்
ஒரு சிறிய ஆர்வம் ஏற்பட்டது
05:11
Let me stepபடி back and take a look
117
299996
2560
சற்று பின் சென்று நான் இதை நோக்கினேன்
05:14
at why the cityநகரம் is so good for the blindகுருட்டு.
118
302556
5362
நகரத்தில் பார்வையற்ற்வர்களிடம்
ஏன் நன்றாக நடந்து கொள்கிறார்கள்
05:19
Inherentஉள்ளார்ந்த with the trainingபயிற்சி for recoveryமீட்பு from sightபார்வை lossஇழப்பு
119
307918
3622
பார்வை இழப்பில் இருந்து மீள எடுக்கும்
பயிற்சியில் உள்ள உற்ற விடயம்
05:23
is learningகற்றல் to relyநம்ப on all your non-visualகாட்சி sensesபுலன்களின்,
120
311540
3871
பார்வையை தவிர்த்து மற்ற புலன்களை
சார்ந்திருக்க கற்று கொள்வது தான்
05:27
things that you would otherwiseஇல்லையெனில் maybe ignoreபுறக்கணிக்க.
121
315411
3226
மற்றபடி இவைகள் எல்லாம் நாம்
புறகணிப்பவை தான்
05:30
It's like a wholeமுழு newபுதிய worldஉலக of sensoryஉணர்ச்சி informationதகவல்
122
318637
2545
புலன்கள் பற்றிய தகவல்கள்
நிறைந்த ஒரு புது உலகம்
05:33
opensதிறக்கிறது up to you.
123
321182
1449
உங்களுக்காக திறந்து கொள்கிறது.
05:34
I was really struckதாக்கியது by the symphonyசிம்பொனி
124
322631
1528
ஒரு பல்லிய இசை என்னை தாக்கியது
05:36
of subtleநுட்பமான soundsஒலிகள் all around me in the cityநகரம்
125
324159
2976
அது நகரத்தில் என்னை சுற்றி நான்
கேட்ட நுட்பமான ஒலிகள்
05:39
that you can hearகேட்க and work with
126
327135
1292
அந்த ஒலிகளை நீங்கள் கேட்க முடியும்
அதன் மூலம் செயல் பட முடியும்
05:40
to understandபுரிந்து where you are,
127
328427
1882
நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று
புரிந்து கொள்ள முடியும்
05:42
how you need to moveநடவடிக்கை, and where you need to go.
128
330309
2805
எப்படி நகர வேண்டும் எங்கு செல்ல
வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்
05:45
Similarlyஅதேபோல, just throughமூலம் the gripபிடியில் of the caneகரும்பு,
129
333114
2724
அதை போல கைத்தடியின்
பிடிமானத்தை வைத்து
05:47
you can feel contrastingமாறுபட்ட texturesநயங்கள் in the floorதரை belowகீழே,
130
335838
3914
கீழிருக்கும் தளத்தின் மாறுபட்ட
தன்மைகளை புரிந்து கொள்ளலாம்
05:51
and over time you buildஉருவாக்க a patternமுறை of where you are
131
339752
2434
காலபோக்கில் நீங்கள் எங்கிருக்கிறீர்கள் எனபது
குறித்து ஒரு படிவத்தை கட்டமைப்பீர்கள்
05:54
and where you're headedதலை.
132
342186
1542
எங்கு போய் கொண்டிருகிறீர்கள்
என்று தெரிந்து கொள்வீர்கள்
05:55
Similarlyஅதேபோல, just the sunசூரியன் warmingவெப்பமயமாதல் one sideபக்க of your faceமுகம்
133
343728
2892
அதே போல முகத்தின் ஒரு பக்கம்
அடிக்கும் வெயில்
05:58
or the windகாற்று at your neckகழுத்து
134
346620
2829
அல்லது கழுத்தில் படும் காற்று
06:01
givesகொடுக்கிறது you cluesதுப்பு about your alignmentஒழுங்கமைத்தல்
135
349449
2200
ஒரு துப்பு தரும் உங்களது சீரமைவு குறித்து
06:03
and your progressionமுன்னேற்றத்தை throughமூலம் a blockதொகுதி
136
351649
1693
அந்த வட்டாரத்தில் உங்கள்
முன்னேற்றம் குறித்து,
06:05
and your movementஇயக்கம் throughமூலம் time and spaceவிண்வெளி.
137
353342
3505
காலம் வெளி அமைவுகளில் உங்களது
நகர்வுகள் குறித்து
06:08
But alsoமேலும், the senseஉணர்வு of smellவாசனை.
138
356847
2433
அதே போல நுகர் புலனும் தருகிறது.
06:11
Some districtsமாவட்டங்கள் and citiesநகரங்களில் have theirதங்கள் ownசொந்த smellவாசனை,
139
359280
2701
சில மாவட்டங்களுக்கும் நகரங்களுக்கும் என்று
தனியாக ஒரு வாசனை உள்ளது
06:13
as do placesஇடங்கள் and things around you,
140
361981
3041
இடங்களுக்கும் உங்களை சுற்றி இருக்கும் பொருட்களுக்கும் உள்ளது போல
06:17
and if you're luckyஅதிர்ஷ்டம், you can even followபின்பற்ற your noseமூக்கு
141
365022
1792
அதிர்ஷ்டம் இருந்தால் உங்களது மூக்கை பின்பற்றியே போகலாம்
06:18
to that newபுதிய bakeryபேக்கரி that you've been looking for.
142
366814
3429
நீங்கள் தேடும் ரொட்டி கடைக்கு
06:22
All this really surprisedஆச்சரியம் me,
143
370243
1709
இவையெல்லாம் உண்மையாகவே
என்னை வியக்க வைத்தது
06:23
because I startedதொடங்கியது to realizeஉணர that
144
371952
3005
ஏனெனில் நான் உணர ஆரம்பித்தேன்
06:26
my unsightedunsighted experiencedஅனுபவம்
145
374957
2553
எனது பார்வையற்ற அனுபவம்
06:29
was so farஇதுவரை more multi-sensoryபல உணர்வு
146
377510
2435
மிகுதியாக பல புலன்கள்
சார்ந்ததாக இருந்தது
06:31
than my sightedகட்டளையால் உண்டான experienceஅனுபவம் ever was.
147
379945
3025
பார்வையோடு இருந்த எனது
அனுபவத்தை விட
06:34
What struckதாக்கியது me alsoமேலும் was how much the cityநகரம்
148
382970
2740
என்னை மிகவும் பாதித்த இன்னொன்று
என்னை சுற்றி இருக்கும் நகரம்
06:37
was changingமாறிவரும் around me.
149
385710
1632
எவ்வளவு வேகத்தில்
மாறியது என்பது தான்
06:39
When you're sightedகட்டளையால் உண்டான,
150
387342
1737
உங்களுக்கு பார்வை
இருக்கும் பொழுது
06:41
everybodyஎல்லோருக்கும் kindவகையான of sticksகுச்சிகள் to themselvesதங்களை,
151
389079
2189
மற்றவர்கள் எல்லாம் அவரவர்கள்
வேலையோடு நின்றுகொண்டார்கள்
06:43
you mindமனதில் your ownசொந்த businessவணிக.
152
391268
1813
உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்
06:45
Loseஇழக்க your sightபார்வை, thoughஎன்றாலும்,
153
393081
1267
ஆனால் நீங்கள் பார்வையை இழந்தாலோ,
06:46
and it's a wholeமுழு other storyகதை.
154
394348
2799
கதை வேறு விதமாக மாறி விடும்.
06:49
And I don't know who'sயார் தான் watchingபார்த்து who,
155
397147
1479
யார் யாரை பார்கிறார்கள் என்று எனக்கு தெரியாது,
06:50
but I have a suspicionசந்தேகம் that
a lot of people are watchingபார்த்து me.
156
398626
3549
நிறைய நபர்கள் என்னை பார்க்கிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.
06:54
And I'm not paranoidஉளவுப்பிரிவுகளின், but everywhereஎல்லா இடங்களிலும் I go,
157
402175
2148
நான் கருத்து திரிபு செய்வதில்லை .
எல்லா இடங்களுக்கும் செல்கிறேன்
06:56
I'm gettingபெறுவது all sortsவகையான of adviceஆலோசனை:
158
404323
3029
எனக்கு எல்லா விதமான
ஆலோசனைகளையும் சொல்கிறார்கள்
06:59
Go here, moveநடவடிக்கை there, watch out for this.
159
407352
2320
இந்த பக்கம் போங்கள் , அந்த பக்கம் நகருங்கள் ,
இந்த இடத்தில் கொஞ்சம் கவனம் தேவை
07:01
A lot of the informationதகவல் is good.
160
409672
2077
நிறைய தகவல்கள் நல்லது தான்.
07:03
Some of it's helpfulபயனுள்ளதாக. A lot of it's kindவகையான of reversedதலைகீழாக.
161
411749
2486
பயனுள்ளவையாக இருக்கிறது .
பெரும்பாலும் எதிர்மறையாக இருக்கிறது
07:06
You've got to figureஎண்ணிக்கை out what they actuallyஉண்மையில் meantபொருள்.
162
414235
3569
என்ன சொல்கிறார்கள் என்று புரிந்து
கொள்ள வேண்டியிருக்கிறது
07:09
Some of it's kindவகையான of wrongதவறு and not helpfulபயனுள்ளதாக.
163
417804
3553
சிலது தவறாக இருக்கிறது
.பயனுள்ளதாகவும் இல்லை
07:13
But it's all good in the grandபெரும் schemeதிட்டம் of things.
164
421357
3011
ஆனால் ஒரு உயரிய திட்டம் என்று எடுத்துகொண்டால் அவை நன்றாக இருக்கிறது
07:16
But one time I was in Oaklandஒக்லாந்து
165
424368
1536
ஒரு சமயம் நான் ஓக்லாண்டில் இருந்தேன்
07:17
walkingநடைபயிற்சி alongசேர்ந்து Broadwayபிராட்வே, and cameவந்தது to a cornerமூலையில்.
166
425904
2887
பிராட்வே வழியாக நடந்து
ஒரு ஓரத்திற்கு வந்தேன்
07:20
I was waitingகாத்திருக்கும் for an audibleகாதில் கேட்க ஆரம்பித்தன pedestrianபாதசாரி signalசிக்னல்,
167
428791
2807
பாதசாரிகளுக்கான
ஒலிக்காக காத்திருந்தேன்
07:23
and as it wentசென்றார் off, I was just about
to stepபடி out into the streetதெரு,
168
431598
2486
அந்த ஒலி கேட்ட உடனே நான்
தெருவில் இறங்க தயாரானேன்
07:26
when all of a suddenதிடீர், my right handகை
169
434084
2032
திடீரென்று எனது வலது கையை
07:28
was just grippedபற்றிக் கொண்டது by this guy,
170
436116
1680
ஒருவர் அழுத்தி பிடித்தார்,
07:29
and he yankedyanked my armகை
and pulledஇழுத்து me out into the crosswalkcrosswalk
171
437796
2412
என் கையை வெடுக்கென்று இழுத்து
பாதையை கடக்க முயன்றார்
07:32
and was draggingஇழுத்து me out acrossமுழுவதும் the streetதெரு,
172
440208
1674
என்னுடன் மண்டாரின்
மொழியில் பேசிக்கொண்டே
07:33
speakingபேசும் to me in Mandarinமாண்டரின்.
173
441882
2252
என்னை இழுத்தபடி தெருவின் குறுக்காக நடந்தார்,
07:36
(Laughterசிரிப்பு)
174
444134
1408
(சிரிப்பொலி)
07:37
It's like, there was no escapeதப்பிக்கும்
from this man'sமனிதனின் deathமரணம் gripபிடியில்,
175
445542
4139
அவரின் மரண பிடியில் இருந்து தப்புவதற்கு வழியே இல்லை என்று தோன்றியது,
07:41
but he got me safelyபாதுகாப்பாக there.
176
449681
1723
ஆனால் என்னை பாதுகாப்பாக
அங்கு கொண்டு சென்றார்
07:43
What could I do?
177
451404
2350
என்னால் என்ன செய்ய முடியும்?
07:45
But believe me, there are more politeபண்பட்ட waysவழிகளில்
178
453754
1796
நான் சொல்வதை நம்புங்கள்
இன்னும் கண்ணியமான முறையில்
07:47
to offerசலுகை assistanceஉதவி.
179
455550
2173
இந்த உதவிகளை செய்யலாம்.
07:49
We don't know you're there,
180
457723
1522
நீங்கள் அங்கு இருக்கிறீர்கள் என்று
எங்களுக்கு தெரியாது
07:51
so it's kindவகையான of niceநல்ல to say "Helloஹலோ" first.
181
459245
1980
அதனால் முதலில் ஒரு 'ஹலோ'
சொல்வது மிகவும் நன்றாக இருக்கும்
07:53
"Would you like some help?"
182
461225
2136
" உங்களுக்கு உதவி தேவை படுகிறதா ? "
என்று கேட்கலாம்
07:55
But while in Oaklandஒக்லாந்து, I've really been struckதாக்கியது by
183
463361
3051
ஆனால் ஓக்லாண்டில் இருந்த பொழுது
07:58
how much the cityநகரம் of Oaklandஒக்லாந்து changedமாற்றம்
184
466412
2618
அந்த நகரம் எப்படி மாறிவிட்டது
என்பது எனக்கு வியப்பாக இருந்தது
08:01
as I lostஇழந்தது my sightபார்வை.
185
469030
2502
நான் பார்வையை இழந்த பிறகு
08:03
I likedபிடித்திருக்கிறது it sightedகட்டளையால் உண்டான. It was fine.
186
471532
2167
பார்வை இருந்த போது அந்த நகரம் எனக்கு பிடித்திருந்தது .நன்றாக இருக்கும்
08:05
It's a perfectlyசெய்தபின் great cityநகரம்.
187
473699
2576
நிறைவான ஒரு சிறந்த நகரம்
08:08
But onceஒருமுறை I lostஇழந்தது my sightபார்வை
188
476275
1269
ஆனால் எனக்கு பார்வை போன பின்பு
08:09
and was walkingநடைபயிற்சி alongசேர்ந்து Broadwayபிராட்வே,
189
477544
2315
ஒரு முறை நான் பிராட்வே வழியாக
நடந்து கொண்டிருந்தேன்
08:11
I was blessedஆசீர்வதிக்கப்பட்ட everyஒவ்வொரு blockதொகுதி of the way.
190
479859
3211
எல்லா இடங்களிலும் என்னை வாழ்த்தினார்கள்.
08:15
"Blessஆசிர்வதிக்கட்டும் you, man."
191
483070
1554
"வாழ்த்துக்கள் ஐயா"
08:16
"Go for it, brotherசகோதரன்."
192
484624
2263
"போங்கள் சகோதரா"
08:18
"God blessஆசீர்வதிப்பார் you."
193
486887
1750
"கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்."
08:20
I didn't get that sightedகட்டளையால் உண்டான.
194
488637
1860
எனக்கு பார்வை இருந்த பொழுது
இந்த ஆசிகள் எனக்கு கிடைக்கவில்லை.
08:22
(Laughterசிரிப்பு)
195
490497
1336
(சிரிப்பொலி)
08:23
And even withoutஇல்லாமல் sightபார்வை,
I don't get that in Sanசான் Franciscoபிரான்சிஸ்கோ.
196
491833
6325
பார்வை இல்லாமல் இருந்தால் கூட
சான் பிரான்சிஸ்கோவில் இது கிடைக்காது.
08:30
And I know it bothersதொல்லை தருவது some of my blindகுருட்டு friendsநண்பர்கள்,
197
498158
2992
எனது பார்வையற்ற சில நண்பர்களை
இது பாதித்தது எனக்கு தெரியும்
08:33
it's not just me.
198
501150
1593
என்னை மட்டும் அல்ல.
08:34
Oftenஅடிக்கடி it's thought that
199
502743
2049
அடிக்கடி நினைத்து கொள்கிறோம்
08:36
that's an emotionஉணர்ச்சி that comesவரும் up out of pityபரிதாபம்.
200
504792
3144
அனுதாபம் காரணமாக ஏற்படும்
ஒரு உணர்ச்சி அது என்று
08:39
I tendமுனைகின்றன to think that it comesவரும்
out of our sharedபகிர்ந்துள்ளார் humanityமனித,
201
507936
3113
நான் நினைக்கிறேன் நாம் மனிதாபிமானத்தை
பகிர்ந்து கொள்கிறோம் என்று
08:43
out of our togethernessபொருத்தம், and I think it's prettyஅழகான coolகுளிர்.
202
511049
3110
நாம் ஒருசேர வாழ்வதினால் அங்கு
அது ஒரு அமைதியான சூழல் இருக்கிறது
08:46
In factஉண்மையில், if I'm feelingஉணர்வு down,
203
514159
1860
.உண்மையில் நான் சற்று தளர்ந்து
போயிருக்கும் நேரத்தில்,
08:48
I just go to Broadwayபிராட்வே in downtownநகர Oaklandஒக்லாந்து,
204
516019
1908
ஓக்லாண்ட் நகரத்தின்
மைய பகுதிக்கு செல்வேன்,
08:49
I go for a walkநட, and I feel better like that,
205
517927
2659
ஒரு உலா சென்று வருவேன் .
நலம் பெற்றது போல
08:52
in no time at all.
206
520586
3271
சிறிது நேரத்திலேயே தோன்றும்.
08:55
But alsoமேலும் that it illustratesவிளக்குகிறது how
207
523857
2035
மேலும் அது எடுத்துரைப்பது
என்னவென்றால்
08:57
disabilityஊனம் and blindnessகுருட்டுத்தன்மை
208
525892
1782
உடல் ஊனம் மற்றும்
பார்வையற்ற தன்மை
08:59
sortவகையான of cutsவெட்டுக்கள் acrossமுழுவதும் ethnicஇன, socialசமூக,
209
527674
2720
இனம் சமூகம் சாதி ,
09:02
racialஇன, economicபொருளாதார linesகோடுகள்.
210
530394
2726
பொருளாதாரம் போன்ற வேறுபாடுகளை
தாண்டி பாதிப்பை ஏற்படுத்துகிறது
09:05
Disabilityஊனம் is an equal-opportunityசம வாய்ப்பு providerவழங்குநர்.
211
533120
3835
உடல் ஊனம் எலோருக்கும்
சம வாய்ப்பை அளிக்க வல்லது
09:08
Everybody'sஎல்லோரும் welcomeவரவேற்பு.
212
536955
2443
எல்லோரும் அங்கு
வரவேற்க்கப்படுகிறார்கள்
09:11
In factஉண்மையில், I've heardகேள்விப்பட்டேன் it said in the disabilityஊனம் communityசமூகத்தில்
213
539398
2561
உண்மையில் நான் கேள்விபட்டிருக்கிறேன்
உடல் ஊனமுற்றோர் சமூகத்தில்
09:13
that there are really only two typesவகையான of people:
214
541959
2502
இரண்டு விதமான மனிதர்கள்
இருப்பார்கள் என்று
09:16
There are those with disabilitiesகுறைபாடுகள்,
215
544461
1759
ஊனமுற்றோர் ஒரு பக்கமும்,
09:18
and there are those that haven'tஇல்லை
quiteமிகவும் foundகண்டறியப்பட்டது theirsஅவர்களுக்கு yetஇன்னும்.
216
546220
4662
மறுபக்கத்தில் அவர்களது ஊனம்
என்னவென்றே தெரியாதவர்களும்
09:22
It's a differentவெவ்வேறு way of thinkingநினைத்து about it,
217
550882
2121
இது சற்று வித்தியாசமான பார்வை
09:25
but I think it's kindவகையான of beautifulஅழகான,
218
553003
2249
ஆனால் அது மிக அழகாக இருக்கிறது
என்று நான் நினைக்கிறேன்
09:27
because it is certainlyநிச்சயமாக farஇதுவரை more inclusiveஉள்ளடக்கிய
219
555252
2176
ஏனெனில் அது அனைத்தையும்
உட்கொண்டது
09:29
than the us-versus-themநாங்கள்-எதிர்-அவர்களுக்கு
220
557428
2105
அதாவது நாங்களும் - நீங்களும்
என்று எதிர்நிலையில் இருப்பதை விட
09:31
or the abled-versus-the-disabledதிறனாளிகள்-எதிர்-தி-ஊனமுற்றோர்,
221
559533
2568
அல்லது உடல் வலிவுள்ளவர்
உடல் வலிமை இழந்தவர் என்பதை விட
09:34
and it's a lot more honestநேர்மையான and respectfulமரியாதை
222
562101
2778
மேலும் அது நேர்மையான மதிப்பிற்குரிய
09:36
of the fragilityகுரலின் of life.
223
564879
3304
எளிதில் அழிய கூடிய வாழ்க்கை
குறித்த ஒரு கணிப்பீடு.
09:40
So my finalஇறுதி takeawayதெரிந்துகொள்வது for you is
224
568183
1925
அதனால் எனது இறுதி
கருத்து என்னவென்றால்
09:42
that not only is the cityநகரம் good for the blindகுருட்டு,
225
570108
4068
இந்த நகரம் பார்வையற்றவர்களுடன்
நன்றாக நடந்து கொள்கிறது மட்டுமல்ல
09:46
but the cityநகரம் needsதேவைகளை us.
226
574176
3179
இந்த நகரத்திற்கும் நாங்கள்
தேவைபடுகிறோம் என்பதும் தான்
09:49
And I'm so sure of that that
227
577355
2038
ஒரு விஷயம் எனக்கு மிக
உறுதியாக தெரிகிறது
09:51
I want to proposeமுன்மொழிய to you todayஇன்று
228
579393
1596
நான் இன்று உங்களிடம்
முன்மொழிய விரும்பிகிறேன்
09:52
that the blindகுருட்டு be takenஎடுத்து as
the prototypicalprototypical cityநகரம் dwellersவாசிகள்
229
580989
3440
பார்வையற்றவர்களை நகரத்தில் வாழும் மூல முன் மாதிரியாக கருத்தில் கொள்ளுங்கள்
09:56
when imaginingகற்பனை newபுதிய and wonderfulஅற்புதமான citiesநகரங்களில்,
230
584429
3285
அழகான புது நகரங்களை உருவாக்க
கற்பனை செய்யும் பொழுது
09:59
and not the people that are thought about
231
587714
1861
மாறாக கடைசியில் நினைவு
கொள்ள வேண்டியவர்கள் அல்ல
10:01
after the moldஅச்சு has alreadyஏற்கனவே been castநடிக்க.
232
589575
2233
அதாவது நகர வடிவமைப்பு எல்லாம் முடிந்த பிறகு
10:03
It's too lateதாமதமாக then.
233
591808
3053
அப்பொழுது காலம் கடந்து விடும்.
10:06
So if you designவடிவமைப்பு a cityநகரம் with the blindகுருட்டு in mindமனதில்,
234
594861
3184
ஒரு நகரத்தை வடிவமைக்கும் நேரத்தில்
பார்வையற்றவர்களை மனதில் கொள்ளுங்கள்
10:10
you'llஉங்களுக்கு have a richபணக்கார, walkableபாரிமுனையிலிருந்து நடந்து செல்லும் networkபிணையம் of sidewalksநடைபாதைகள்
235
598045
4585
நிறைவான பாதசாரிகளுக்கான
நடைபாதைகள் இருக்க வேண்டும்
10:14
with a denseஅடர்ந்த arrayவரிசை of optionsவிருப்பங்கள் and choicesதேர்வுகள்
236
602630
2114
அதில் செறிந்த விருப்ப தேர்வுக்கு
வாய்ப்புகள் இருக்க வேண்டும்
10:16
all availableகிடைக்கும் at the streetதெரு levelநிலை.
237
604744
3432
இவை எல்லாம் தெரு மட்டத்தில் இருக்க வேண்டும்.
10:20
If you designவடிவமைப்பு a cityநகரம் with the blindகுருட்டு in mindமனதில்,
238
608176
2322
பார்வையற்றவர்களை மனதில் கொண்டு
நகரம் வடிவமைக்கபட்டால்,
10:22
sidewalksநடைபாதைகள் will be predictableயூகிக்கக்கூடிய and will be generousதாராள.
239
610498
3120
நடைபாதைகள் அறியகூடியதாகவும்
தாராளமாகவும் இருக்கும்
10:25
The spaceவிண்வெளி betweenஇடையே buildingsகட்டிடங்கள் will be well-balancedநன்கு சரிவிகித
240
613618
2353
கட்டிடங்களின் இடைவெளி நன்றாக
சமநிலை படுத்தபட்டிருக்கும்
10:27
betweenஇடையே people and carsகார்கள்.
241
615971
3439
அதே போன்று மகளுக்கும் கார்களுக்கும்
உள்ள இடைவெளி
10:31
In factஉண்மையில், carsகார்கள், who needsதேவைகளை them?
242
619410
4057
சொல்ல போனால் யாருக்கு
கார்கள் தேவை படும் ?
10:35
If you're blindகுருட்டு, you don't driveஇயக்கி. (Laughterசிரிப்பு)
243
623467
3085
நீங்கள் பார்வையற்றவர் என்றால்
கார் ஓட்டபோவதில்லை. (சிரிப்பொலி)
10:38
They don't like it when you driveஇயக்கி. (Laughterசிரிப்பு)
244
626552
3363
நீங்கள் ஓட்டினால் அவர்களுக்கு
பிடிப்பதில்லை. (சிரிப்பொலி)
10:41
If you designவடிவமைப்பு a cityநகரம் with the blindகுருட்டு in mindமனதில்,
245
629915
2710
பார்வையற்றவர்களை மனதில் கொண்டு
நகரம் வடிவமைக்கபட்டால்,
10:44
you designவடிவமைப்பு a cityநகரம் with a robustவலுவான,
246
632625
2643
திடமான எளிதில் அடையக்கூடிய,
10:47
accessibleஅணுக, well-connectedநன்கு இணைக்கப்பட்ட massநிறை transitபோக்குவரத்து systemஅமைப்பு
247
635268
3692
இணைக்கப்பட்ட திரளான மக்கள் பயணம்
செய்யகூடிய அமைப்பு தேவை
10:50
that connectsஇணைக்கும் all partsபாகங்கள் of the cityநகரம்
248
638960
1602
நகரத்தின் எல்லா பகுதிகளையும் அது
இணைக்க வேண்டும்
10:52
and the regionபிராந்தியம் all around.
249
640562
3019
சுற்று வாட்டார பகுதிகளையும்
இணைக்க வேண்டும்
10:55
If you designவடிவமைப்பு a cityநகரம் with the blindகுருட்டு in mindமனதில்,
250
643581
2066
பார்வையற்றவர்களை மனதில் கொண்டு
நகரம் வடிவமைக்கபட்டால்
10:57
there'llஅங்கு தருகிறேன் be jobsவேலைகள், lots of jobsவேலைகள்.
251
645647
2819
அங்கு நிறைய வேலை வாய்ப்புகள்
இருக்க வேண்டும்
11:00
Blindகுருடர் people want to work too.
252
648466
1330
பார்வையற்றவர்கள் வேலை பார்க்க
விருப்பம் உள்ளவர்கள்
11:01
They want to earnசம்பாதிக்க a livingவாழ்க்கை.
253
649796
2439
அவர்கள் சம்பாதித்து வாழவேண்டும்
என்று நினைப்பவர்கள்
11:04
So, in designingவடிவமைத்தல் a cityநகரம் for the blindகுருட்டு,
254
652235
2756
அதை பார்வையற்றவர்களுக்கான
ஒரு நகரம் வடிவைக்கும் பொழுது
11:06
I hopeநம்புகிறேன் you startதொடக்கத்தில் to realizeஉணர
255
654991
2069
நீங்கள் உணர்வீர்கள் என்று நினைக்கிறேன்
11:09
that it actuallyஉண்மையில் would be a more inclusiveஉள்ளடக்கிய,
256
657060
2878
அது எல்லோரையும் உள்ளடக்கிய
11:11
a more equitableசமமான, a more just cityநகரம் for all.
257
659938
3606
நியாயமான நேர்மையான நகரமாக
எல்லோருக்கும் இருக்கவேண்டும்
11:15
And basedசார்ந்த on my priorமுன் sightedகட்டளையால் உண்டான experienceஅனுபவம்,
258
663544
2220
பார்வையுடன் இருந்தபொழுது கிடைத்த
அனுபவத்தின் அடிப்படையில்
11:17
it soundsஒலிகள் like a prettyஅழகான coolகுளிர் cityநகரம்,
259
665764
1978
அது ஒரு அழகான அமைதியான நகரம்
11:19
whetherஎன்பதை you're blindகுருட்டு, whetherஎன்பதை you have a disabilityஊனம்,
260
667742
3347
நீங்கள் பார்வையற்றவரோ அல்லது
ஊனமுற்றவரோ
11:23
or you haven'tஇல்லை quiteமிகவும் foundகண்டறியப்பட்டது yoursஉன்னுடையது yetஇன்னும்.
261
671089
2484
அல்லது உங்களது ஊனம் என்னவென்று
தெரியாதவரோ யாராக இருந்தாலும் சரி
11:25
So thank you.
262
673573
2612
நன்றி.
11:28
(Applauseகைதட்டல்)
263
676185
4000
(கைதட்டல்)

(கை தட்டல்கள் )

▲Back to top

ABOUT THE SPEAKER
Chris Downey - Architect
Chris Downey is an architect who lost his sight and gained a new way of seeing the world.

Why you should listen

Chris Downey is an architect, planner, and consultant. Working with design teams and clients, he draws on his unique perspective as a seasoned architect without sight, helping to realize environments that offer not only greater physical accessibility, but also a dimension of delight in architecture experienced through other senses.

Downey enjoyed 20 years of distinguished practice on award-winning custom residences and cultural institutions before losing his sight. One of the few practicing blind architects in the world, Downey has been featured in many media stories and speaks regularly about issues relative to visual impairments and architectural design.

More profile about the speaker
Chris Downey | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee