ABOUT THE SPEAKER
Aditi Shankardass - Neuroscientist
Aditi Shankardass is pioneering the use of EEG technology to give children with developmental disorders their most accurate diagnosis.

Why you should listen

Aditi Shankardass is a neuroscientist trained across three disciplines of the field: neurophysiology, neuroanatomy and neuropsychology. She has also worked across different levels of the field, from cellular to cognitive neuroscience, and been based in research labs as well as diagnostic clinics. Currently, she leads the Neurophysiology Lab of the Communicative Disorders Department at California State University.

Much of Shankardass' work has been devoted to the use of an advanced form of digital quantitative EEG (electroencephalography) technology that records the brain's activity in real time, and then analyzes it using complex display schematics and statistical comparisons to norms, enabling far more accurate diagnoses for children with developmental disorders. She is also actively involved in public outreach to increase understanding of brain disorders as a board member of the Global Neuroscience Initiative Foundation and a consultant for the BBC Science Line.

More profile about the speaker
Aditi Shankardass | Speaker | TED.com
TEDIndia 2009

Aditi Shankardass: A second opinion on developmental disorders

அதிதி சங்கரதாஸ்: கற்றல் குறைபாடுகள் பற்றிய இரண்டாம் அபிப்ராயம்

Filmed:
1,062,056 views

குழந்தைகளிடம் உள்ள வளர்ச்சி குறைபாடுகளை நாம் அவர்களுடைய குணதசியங்களை வைத்து கண்டரிகின்றோம், ஆனால் அதிதி சங்கரதாஸ்க்கு தெரியும் நாம் அவர்களுடைய மூளையை நேரடியாக பார்க்க வேண்டும் என்று. அவர் அவருடைய ஆராய்ச்சி கூடத்தில் பிரசித்தமான உள்ள EEG கருவி எவ்வாறு தவறான நோய்யரிதலை கண்டறிந்து குழந்தைகளின் வாழ்வை மாற்றம் செய்கின்றது என்பதை விளக்குகின்றார்.
- Neuroscientist
Aditi Shankardass is pioneering the use of EEG technology to give children with developmental disorders their most accurate diagnosis. Full bio

Double-click the English transcript below to play the video.

00:16
When I was 10 yearsஆண்டுகள் oldபழைய,
0
1000
3000
நான் பத்து வயது இருக்கும் பொழுது
00:19
a cousinஉறவினர் of mineஎன்னுடையது tookஎடுத்து me on a tourசுற்றுப்பயணம் of his medicalமருத்துவம் schoolபள்ளி.
1
4000
3000
ஒரு நாள் என்னுடைய ஒன்று விட்ட தமையன், அவனுடைய மருத்துவ கல்லூரிக்கு அழைத்து சென்றான்
00:22
And as a specialசிறப்பு treatசிகிச்சை,
2
7000
2000
அங்கே
00:24
he tookஎடுத்து me to the pathologyநோயியல் labஆய்வக
3
9000
2000
அவனுடைய நோயியல் ஆய்வகத்திற்கு அழைத்து சென்று
00:26
and tookஎடுத்து a realஉண்மையான humanமனித brainமூளை
4
11000
2000
ஒரு பத படுத்த பட்ட மனித மூளையை
00:28
out of the jarஜாடி
5
13000
2000
எடுத்து
00:30
and placedவைக்கப்படும் it in my handsகைகளை.
6
15000
2000
என் கையில் கொடுத்தான்
00:32
And there it was,
7
17000
2000
அப்போது
00:34
the seatஇருக்கை of humanமனித consciousnessஉணர்வு,
8
19000
2000
என் கையில் இருந்தது
00:36
the powerhouseஅதிகாரமுள்ள of the humanமனித bodyஉடல்,
9
21000
2000
மனித உணர்வின் இடம்
00:38
sittingஉட்கார்ந்து in my handsகைகளை.
10
23000
2000
மனித உடலின் மொத்த சக்தி
00:40
And that day I knewதெரியும் that when I grewவளர்ந்தது up,
11
25000
2000
அந்த நாள், எனக்கு தெரிந்தது எதிர்காலத்தில்
00:42
I was going to becomeஆக a brainமூளை doctorமருத்துவர்,
12
27000
2000
நான் கண்டிப்பாக ஒரு நரம்பியல் (மூளை) மருத்துவராகவோ
00:44
scientistவிஞ்ஞானி, something or the other.
13
29000
3000
அல்லது ஒரு ஆராய்ச்சியாளராகவோ வருவேன் என்று
00:47
Yearsஆண்டுகள் laterபின்னர், when I finallyஇறுதியாக grewவளர்ந்தது up,
14
32000
3000
சில வருடங்களுக்கு பிறகு
00:50
my dreamகனவு cameவந்தது trueஉண்மை.
15
35000
2000
என்னுடைய கனவு நிஜமானது
00:52
And it was while I was doing my Phல்ஏ.D.
16
37000
2000
அப்பொழுது நான் என்னுடைய முனைவர் பட்ட படிப்பை (Ph.D) படித்து கொண்டிருந்தேன்
00:54
on the neurologicalநரம்பியல் causesகாரணங்கள்
17
39000
2000
நரம்புகளால் ஏற்படும் பிரச்சனைகளால்
00:56
of dyslexiaடிஸ்லெக்ஸியா in childrenகுழந்தைகள்
18
41000
2000
குழந்தைகளுக்கு வரும் கற்றல் குறைபாட்டு நோய்யை பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கும் பொழுது
00:58
that I encounteredஎதிர்கொண்டது a startlingஅதிர்ச்சி தரும் factஉண்மையில்
19
43000
2000
ஒரு ஏற்றுகொள்ள முடியாத உண்மையை கண்டறிந்தேன்
01:00
that I'd like to shareபங்கு with you all todayஇன்று.
20
45000
3000
அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன்
01:04
It is estimatedமதிப்பீட்டிலான that one in sixஆறு childrenகுழந்தைகள்,
21
49000
2000
என்னுடைய கணக்கெடுப்பில், ஆறில் ஒரு குழந்தைக்கு
01:06
that's one in sixஆறு childrenகுழந்தைகள்,
22
51000
3000
அதாவது ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை
01:09
sufferபாதிக்கப்படுகிகிறது from some developmentalவளர்ச்சி disorderகோளாறு.
23
54000
3000
ஏதாவது ஒரு குறைபாட்டுடன் வளர்கிறது
01:13
This is a disorderகோளாறு that
24
58000
2000
இந்த குறைபாடானது
01:15
retardsretards mentalமன developmentவளர்ச்சி in the childகுழந்தை
25
60000
2000
வளர்ச்சியை குறைத்து
01:17
and causesகாரணங்கள் permanentநிரந்தர mentalமன impairmentsimpairments.
26
62000
3000
ஒரு நிரந்தர மன நல குறைபாட்டை விளைவிக்கின்றது
01:21
Whichஇது meansவழிமுறையாக that eachஒவ்வொரு and everyஒவ்வொரு one of you here todayஇன்று
27
66000
3000
அதாவது இன்று இங்கிருக்கும் ஒவொருவருக்கும்
01:24
knowsதெரியும் at leastகுறைந்தது one childகுழந்தை that is sufferingபாதிக்கப்பட்ட
28
69000
3000
தெரிந்த, ஏதாவது ஒரு குழந்தையாவது
01:27
from a developmentalவளர்ச்சி disorderகோளாறு.
29
72000
3000
மூளை வளர்ச்சி குறைபாட்டினால் அவதிபட்டு கொண்டிருகின்றது
01:30
But here'sஇங்கே தான் what really perplexedகுழப்பமடைவதுடன் me.
30
75000
2000
ஆனால் இங்கு என்னை கவலைக்கு உள்ளாகுவது என்னவென்றால்
01:32
Despiteஇருந்த போதிலும் the factஉண்மையில் that eachஒவ்வொரு
31
77000
2000
உண்மைக்கு அப்பாற்பட்டு இது போன்ற ஒவ்வொரு
01:34
and everyஒவ்வொரு one of these disordersகோளாறுகள்
32
79000
2000
குறைபாடும்
01:36
originatesதுவங்குகிறான் in the brainமூளை,
33
81000
3000
மூளையில் தான் ஆரம்பிகின்றது,
01:39
mostமிகவும் of these disordersகோளாறுகள்
34
84000
2000
பெரும்பாலான குறைபாடுகள்
01:41
are diagnosedகண்டறியப்பட்ட solelyமட்டுமே on the basisஅடிப்படையில்
35
86000
2000
பார்க்ககூடிய நடவடிக்கைகளை
01:43
of observableகாணக்கூடிய behaviorநடத்தை.
36
88000
3000
வைத்தே கண்டறியபடுகின்றது
01:46
But diagnosingகண்டறியவும் a brainமூளை disorderகோளாறு
37
91000
2000
ஆனால் மூளை குறைபாடுகளை மூளையை பார்க்காமல்
01:48
withoutஇல்லாமல் actuallyஉண்மையில் looking at the brainமூளை
38
93000
3000
கண்டறிவது ஒரு இருதய நோயாளியின்
01:51
is analogousஒப்புமை to treatingசிகிச்சை a patientநோயாளி with a heartஇதயம் problemபிரச்சனை
39
96000
3000
இருதயத்தை மார்பக எக்ஸ் கதிர் அல்லது ECG
01:54
basedசார்ந்த on theirதங்கள் physicalஉடல் symptomsஅறிகுறிகள்,
40
99000
2000
ஏதும் எடுத்து பார்க்காமல்
01:56
withoutஇல்லாமல் even doing an ECGECG or a chestமார்பு X-rayஎக்ஸ்-ரே
41
101000
3000
உடல் அறிகுறிகளை வைத்து மட்டும்
01:59
to look at the heartஇதயம்.
42
104000
2000
குணப்படுத்துவது போன்றதாகும்
02:01
It seemedதோன்றியது so intuitiveஉள்ளுணர்வு to me.
43
106000
3000
இது எனக்கு ஒரு உள்ளுணர்வு போல் தோன்றியது.
02:04
To diagnoseகண்டறிய and treatசிகிச்சை a brainமூளை disorderகோளாறு accuratelyதுல்லியமாக,
44
109000
3000
துரிதமாக மூளை குறைபாட்டினை கண்டறிந்து குணப்படுத்த,
02:07
it would be necessaryதேவையான to look at the brainமூளை directlyநேரடியாக.
45
112000
3000
மூளையை நேரடியாக பார்க்கவேண்டி இருக்கும்.
02:10
Looking at behaviorநடத்தை aloneதனியாக
46
115000
2000
குணதசியங்களை மட்டும்
02:12
can missமிஸ் a vitalமுக்கிய pieceதுண்டு of the puzzleபுதிர்
47
117000
3000
வைத்து குழந்தைகளின் பிரச்சனைகளை
02:15
and provideவழங்கும் an incompleteமுழுமையற்ற, or even a misleadingதவறான,
48
120000
3000
கண்டறிந்தால் நமக்கு ஒரு சரியான,
02:18
pictureபடம் of the child'sகுழந்தையின் problemsபிரச்சினைகள்.
49
123000
3000
முழுமையான தீர்வு கிடைக்காது.
02:21
Yetஇன்னும், despiteபோதிலும் all the advancesமுன்னேற்றங்கள் in medicalமருத்துவம் technologyதொழில்நுட்பம்,
50
126000
3000
இருப்பினும்,எவ்வளவோ மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தாலும் கூட
02:24
the diagnosisநோய் கண்டறிதல் of brainமூளை disordersகோளாறுகள்
51
129000
2000
ஆறில் ஒரு குழந்தையின்
02:26
in one in sixஆறு childrenகுழந்தைகள்
52
131000
2000
குறைபாட்டை
02:28
still remainedஇருந்தது so limitedவரையறுக்கப்பட்ட.
53
133000
3000
நோய்யரிவது கடினம்.
02:32
And then I cameவந்தது acrossமுழுவதும் a teamஅணி at Harvardஹார்வர்ட் Universityபல்கலைக்கழகம்
54
137000
3000
பின்னர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு குழுவை சந்தித்தேன்
02:35
that had takenஎடுத்து one suchஅத்தகைய advancedமேம்பட்ட medicalமருத்துவம் technologyதொழில்நுட்பம்
55
140000
3000
அவர்கள் ஒரு முன்னேற்றமான மருத்துவ தொழில்நுட்பத்தை
02:38
and finallyஇறுதியாக appliedபயன்படுத்தப்படும் it,
56
143000
2000
எடுத்து செயல்முறைபடுத்தி இருந்தனர்.
02:40
insteadபதிலாக of in brainமூளை researchஆராய்ச்சி,
57
145000
2000
மூளை ஆராய்ச்சி அல்லாமல் அவர்கள்
02:42
towardsநோக்கி diagnosingகண்டறியவும் brainமூளை disordersகோளாறுகள் in childrenகுழந்தைகள்.
58
147000
3000
குழந்தைகளின் மூளை குறைபாட்டினை கண்டறிந்தனர்.
02:46
Theirதங்கள் groundbreakingமுன்மாதிரி technologyதொழில்நுட்பம்
59
151000
2000
அவர்களுடைய புதுமையான தொழில்நுட்பம்
02:48
recordsபதிவுகள் the EEGEEG, or the electricalமின் activityசெயல்பாடு
60
153000
3000
மூளையின் நிகழ நேர
02:51
of the brainமூளை, in realஉண்மையான time,
61
156000
3000
EEG அல்லது மின்சார செயற்பாட்டை பதிவு செய்கிறது.
02:54
allowingஅனுமதிக்கிறது us to watch the brainமூளை
62
159000
2000
அது பல்வேறு வேலை செய்வதால் அதில்
02:56
as it performsசெய்கிறது variousபல்வேறு functionsசெயல்பாடுகளை
63
161000
3000
நாம் மூளையை பார்க்க முடிகின்றது
02:59
and then detectகண்டறிய even the slightestசிறிதும் abnormalityஇயல்புமீறல்
64
164000
2000
பார்வை, கவனம், மொழி, கேள் திறன்
03:01
in any of these functionsசெயல்பாடுகளை:
65
166000
2000
போன்ற செயல்களில் உள்ள
03:03
visionபார்வை, attentionகவனம், languageமொழி, auditionதேர்வு.
66
168000
3000
சிறு குறையையும் கண்டறிகின்றது.
03:06
A programதிட்டம் calledஎன்று Brainமூளை Electricalமின்
67
171000
2000
மூளை மின்சார செயற்பாடு முகப்பு (Brain Electrical Activity Mapping)
03:08
Activityசெயல்பாடு Mappingவரைபடம்
68
173000
2000
என்ற ஒரு நிரலாக்கம்
03:10
then triangulatestriangulates the sourceமூல
69
175000
2000
மூளையின் இயற்கைக்கு மாறான நிலைக்கான
03:12
of that abnormalityஇயல்புமீறல் in the brainமூளை.
70
177000
2000
மூல காரணத்தை முக்கோணமிட்டு காண்பிக்கின்றது.
03:14
And anotherமற்றொரு programதிட்டம் calledஎன்று
71
179000
2000
புள்ளிவிவர நிகழ்தகவு முகப்பு (Statistical Probability Mapping)
03:16
Statisticalபுள்ளியியல் Probabilityநிகழ்தகவு Mappingவரைபடம்
72
181000
2000
என்ற மற்றும் ஒரு நிரலாக்கம்
03:18
then performsசெய்கிறது mathematicalகணித calculationsகணக்கீடுகள்
73
183000
3000
கணிதவியல் கணக்கீடு செய்து
03:21
to determineதீர்மானிக்க whetherஎன்பதை any of these abnormalitiesகுறைபாடுகள்
74
186000
2000
இது போன்ற இயல்புக்கு மாறான நிலையை மருத்துவ ரீதியாக
03:23
are clinicallyமருத்துவ significantகுறிப்பிடத்தக்க,
75
188000
2000
முக்கியத்துவம் வாய்ந்ததா என்று கண்டறிந்தது,
03:25
allowingஅனுமதிக்கிறது us to provideவழங்கும் a much more accurateதுல்லியமான
76
190000
2000
குழந்தைகளின் அறிகுறிகளை
03:27
neurologicalநரம்பியல் diagnosisநோய் கண்டறிதல்
77
192000
2000
வைத்து எங்களால் துல்லியமான
03:29
of the child'sகுழந்தையின் symptomsஅறிகுறிகள்.
78
194000
2000
நரம்பியல் நோயரிதலை தர முடிந்தது.
03:31
And so I becameஆனது the headதலை of neurophysiologyneurophysiology
79
196000
3000
பின்னர் நான் நரம்புத்தொழிற்பாட்டியல்
03:34
for the clinicalமருத்துவ armகை of this teamஅணி,
80
199000
2000
குழுவின் தலைமை ஆனேன்.
03:36
and we're finallyஇறுதியாக ableமுடியும் to use this technologyதொழில்நுட்பம்
81
201000
2000
கடைசியாக இந்த தொழில்நுட்பத்தை
03:38
towardsநோக்கி actuallyஉண்மையில் helpingஉதவி
82
203000
2000
மூளை குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உதவி
03:40
childrenகுழந்தைகள் with brainமூளை disordersகோளாறுகள்.
83
205000
2000
செய்வதற்காக உபயோகபடுத்த முடிந்தது.
03:42
And I'm happyசந்தோஷமாக to say that I'm now in the processசெயல்முறை
84
207000
2000
நான் மகிழ்ச்சி அடைகின்றேன் ஏனென்றால் இந்த தொழில்நுட்பத்தை
03:44
of settingஅமைப்பை up this technologyதொழில்நுட்பம் here in Indiaஇந்தியா.
85
209000
3000
இந்தியாவில் அமைக்கும் செய்முறையில் உள்ளேன்.
03:48
I'd like to tell you about one suchஅத்தகைய childகுழந்தை,
86
213000
3000
ஒரு சிறுவனுடைய கதையை சொல்ல ஆசைபடுகின்றேன்,
03:51
whoseயாருடைய storyகதை was alsoமேலும் coveredமூடப்பட்ட by ABCABC Newsசெய்தி.
87
216000
3000
அவனை ABC செய்தி தொலைகாட்சியில் கூட படம்பிடித்துள்ளனர் .
03:55
Seven-year-oldஏழு வயது Justinஜஸ்டின் SenigarSenigar
88
220000
2000
ஏழு வயது ஜஸ்டின் செநிகர்
03:57
cameவந்தது to our clinicமருத்துவமனையை with this diagnosisநோய் கண்டறிதல்
89
222000
2000
தீவிரமான மதி இறுக்கம்(அடுஇசம்) இருப்பதாக கண்டறியப்பட்டு
03:59
of very severeகடுமையான autismமன இறுக்கம்.
90
224000
2000
எங்களுடைய மருத்துவமனைக்கு வந்தான்
04:01
Like manyநிறைய autisticஆட்டிஸ்ட்டிக் childrenகுழந்தைகள்,
91
226000
2000
பெரும்பாலான மதி இறுக்க (அடுஇசம்) குழந்தைகள் போல
04:03
his mindமனதில் was lockedபூட்டிய insideஉள்ளே his bodyஉடல்.
92
228000
3000
அவனுடைய மனது அவன் உடலில் பூட்டி வைக்க பட்டு இருந்தது.
04:06
There were momentsதருணங்களை when he would
93
231000
2000
சில நேரங்களில் அவன்
04:08
actuallyஉண்மையில் spaceவிண்வெளி out for secondsவிநாடிகள் at a time.
94
233000
3000
தன் நிலையை மறந்து இருப்பான்.
04:11
And the doctorsடாக்டர்கள் told his parentsபெற்றோர்கள்
95
236000
2000
பின்னர் மருத்துவர்கள் அவனுடைய
04:13
he was never going to be ableமுடியும்
96
238000
2000
பெற்றோரிடம் அவனால் சரியாக
04:15
to communicateதொடர்பு or interactதொடர்பு sociallyசமூக,
97
240000
2000
பேச, பழக மற்றும் நிறைய மொழிகள்
04:17
and he would probablyஒருவேளை never have too much languageமொழி.
98
242000
3000
கற்றுக்கொள்ள முடியாது என்று கூறினர்.
04:21
When we used this groundbreakingமுன்மாதிரி EEGEEG technologyதொழில்நுட்பம்
99
246000
3000
ஜஸ்டினுடைய மூளையை புதுமையான EEG தொழில்நுட்பம்
04:24
to actuallyஉண்மையில் look at Justin'sஜஸ்டின் brainமூளை,
100
249000
3000
மூலம் பார்த்த பொது அதனுடைய முடிவுகள்
04:27
the resultsமுடிவுகளை were startlingஅதிர்ச்சி தரும்.
101
252000
3000
எதிர்பாரா அதிர்ச்சி தரத்தக்கதாக இருந்தது.
04:30
It turnedதிரும்பி out that Justinஜஸ்டின் was almostகிட்டத்தட்ட
102
255000
2000
ஜஸ்டின் ஏறக்குறைய நிச்சயமாக
04:32
certainlyநிச்சயமாக not autisticஆட்டிஸ்ட்டிக்.
103
257000
2000
மதி இறுக்கம் (அடுஇசம்) ஆற்றவன் என தெரிய வந்தது.
04:34
He was sufferingபாதிக்கப்பட்ட from brainமூளை seizuresவலிப்பு
104
259000
3000
அவன் மூளை வலிப்புத்தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு இருந்தான்
04:37
that were impossibleசாத்தியமற்றது to see with the nakedநிர்வாண eyeகண்,
105
262000
3000
அவற்றை நாம் கண்களால் பார்க்க இயலாது,
04:40
but that were actuallyஉண்மையில் causingஇதனால் symptomsஅறிகுறிகள்
106
265000
2000
ஆனால் அது மதி இறுக்கம்
04:42
that mimickedஅவரைப்போன்ற those of autismமன இறுக்கம்.
107
267000
3000
போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தியது.
04:45
After Justinஜஸ்டின் was givenகொடுக்கப்பட்ட anti-seizureவலிப்பு எதிர்ப்பு medicationமருந்து,
108
270000
3000
ஜஸ்டின்னுக்கு எதிர்மறை வலிப்புத்தாக்கத்திர்கான மருந்தினை குடுத்தோம்,
04:48
the changeமாற்றம் in him was amazingஅற்புதமான.
109
273000
3000
அவனுடைய மாற்றங்கள் திகைப்பூடியது.
04:51
Withinஉள்ள a periodகாலம் of 60 daysநாட்களில்,
110
276000
2000
அறுபது நாட்களுக்குள்,
04:53
his vocabularyசொல்லகராதி wentசென்றார் from two to threeமூன்று wordsவார்த்தைகள்
111
278000
3000
அவனுடைய சொல் வளம் மூன்று வார்த்தைகளில் இருந்து
04:56
to 300 wordsவார்த்தைகள்.
112
281000
2000
முன்னூறு வார்த்தைகள் ஆனது.
04:58
And his communicationதொடர்பு and socialசமூக interactionதொடர்பு
113
283000
2000
பின்னர் அவனுடைய பேச்சு மற்றும் பழகும் தன்மை
05:00
were improvedமேம்படுத்தலாம் so dramaticallyவியத்தகு
114
285000
2000
படி படியாக முன்னேற்றம் அடைந்தது,
05:02
that he was enrolledபதிவு into a regularவழக்கமான schoolபள்ளி
115
287000
3000
அவனை பள்ளியில் சேர்த்தோம்
05:05
and even becameஆனது a karateகராத்தே superசூப்பர் champவீரன்.
116
290000
3000
பின்னர் அவன் ஒரு தற்காப்பு கலை வெற்றி வீரன் ஆக திகழ்ந்தான்
05:09
Researchஆராய்ச்சி showsநிகழ்ச்சிகள் that 50 percentசதவீதம் of childrenகுழந்தைகள்,
117
294000
2000
ஆராய்ச்சி சொல்கின்றது ஐம்பது சதவிகித குழந்தைகள்,
05:11
almostகிட்டத்தட்ட 50 percentசதவீதம் of childrenகுழந்தைகள்
118
296000
2000
ஏறக்குறைய ஐம்பது சதவிகித குழந்தைகள்,
05:13
diagnosedகண்டறியப்பட்ட with autismமன இறுக்கம்
119
298000
2000
மதி இறுக்க (அடுஇசம்) நோய் இருப்பதாக கண்டறிந்தனர்.
05:15
are actuallyஉண்மையில் sufferingபாதிக்கப்பட்ட from hiddenமறைத்து brainமூளை seizuresவலிப்பு.
120
300000
3000
அவர்கள் உண்மையாக மூளை வலிப்புத்தாக்கத்தினால் அவதிப்பட்டனர்.
05:20
These are the facesமுகங்கள் of the childrenகுழந்தைகள்
121
305000
2000
இவை தான்
05:22
that I have testedசோதனை
122
307000
2000
நான் பரிசோதித்த குழந்தைகளின் முகங்கள்,
05:24
with storiesகதைகள் just like Justinஜஸ்டின்.
123
309000
3000
இவர்கள் ஜஸ்டினை போன்று கதைகொண்டவர்கள்.
05:27
All these childrenகுழந்தைகள்
124
312000
2000
இந்த குழந்தைகள் எல்லாம்
05:29
cameவந்தது to our clinicமருத்துவமனையை with a diagnosisநோய் கண்டறிதல்
125
314000
2000
மதி இறுக்கம், கவன குறைபாடு,
05:31
of autismமன இறுக்கம், attentionகவனம் deficitபற்றாக்குறை disorderகோளாறு,
126
316000
3000
மன வளர்ச்சி குறைபாடு, மொழி குறைபாடு
05:34
mentalமன retardationபாதிப்பு, languageமொழி problemsபிரச்சினைகள்.
127
319000
3000
என்று நோய் அறியப்பட்டு என் மருத்துவமனைக்கு வந்தவர்கள்.
05:38
Insteadமாறாக, our EEGEEG scansஸ்கேன் revealedவஹீ
128
323000
3000
பதிலாக, எங்களுடைய EEG ஊடு கதிர்ப்படம்
05:41
very specificகுறிப்பிட்ட problemsபிரச்சினைகள் hiddenமறைத்து withinஉள்ள theirதங்கள் brainsமூளை
129
326000
3000
மூளையில் ஒளிந்திருந்த குறிபிட்ட பிரச்சனைகளை வெளிபடுத்தியது
05:44
that couldn'tமுடியவில்லை possiblyசாத்தியமான have been detectedகண்டுபிடிக்கப்பட்டது
130
329000
2000
அவை கண்டிப்பாக குணதசியங்களை
05:46
by theirதங்கள் behavioralநடத்தை assessmentsமதிப்பீடுகள்.
131
331000
3000
மதிப்பிட்டு கண்டறிய இயலாது.
05:49
So these EEGEEG scansஸ்கேன்
132
334000
2000
ஆகையால், இந்த EEG ஊடு கதிர்ப்படம்
05:51
enabledசெயல்படுத்தப்பட்ட us to provideவழங்கும் these childrenகுழந்தைகள்
133
336000
2000
எங்களால் குழந்தைகளுக்கு மேலும் மிக
05:53
with a much more accurateதுல்லியமான neurologicalநரம்பியல் diagnosisநோய் கண்டறிதல்
134
338000
3000
மிக சரியான நரம்பியல் நோய் அறிதலுக்கும்
05:56
and much more targetedஇலக்கு treatmentசிகிச்சை.
135
341000
3000
மற்றும் மிக சரியான சிகிச்சை அளிக்கவும் உதவியது.
06:00
For too long now, childrenகுழந்தைகள் with developmentalவளர்ச்சி disordersகோளாறுகள்
136
345000
3000
ரொம்ப காலமாக, குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடை
06:03
have sufferedபாதிக்கப்பட்டார் from misdiagnosismisdiagnosis
137
348000
2000
தவறாக கண்டறியப்பட்டதால் அவதிப்பட்டனர்,
06:05
while theirதங்கள் realஉண்மையான problemsபிரச்சினைகள் have goneசென்று undetectedகண்டுபிடிக்கப்படாத
138
350000
2000
ஆனால் அவர்களுடைய உண்மையான பிரச்சனையை கண்டபிடிக்கப்படவில்லை
06:07
and left to worsenமோசமடையலாம்.
139
352000
2000
மற்றும் மோசமடைய செய்தனர்.
06:09
And for too long, these childrenகுழந்தைகள் and theirதங்கள் parentsபெற்றோர்கள்
140
354000
3000
ரொம்ப காலமாக, இந்த குழந்தைகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள்
06:12
have sufferedபாதிக்கப்பட்டார் undueதேவையற்ற frustrationஏமாற்றம் and desperationவிரக்தி.
141
357000
3000
விரக்தியுற்று மற்றும் நம்பிக்கை இழந்து அவதிக்குள்ளாகினர்.
06:15
But we are now in a newபுதிய eraசகாப்தம் of neuroscienceநரம்பியல்,
142
360000
3000
ஆனால் நாம் இப்பொழுது நரம்பியியல் அறிவியலில் ஒரு புது சகாப்தத்தில் உள்ளோம்,
06:18
one in whichஎந்த we can finallyஇறுதியாக look
143
363000
3000
அதில் நிகழ் நேரத்தில் நம்முடைய
06:21
directlyநேரடியாக at brainமூளை functionசெயல்பாடு in realஉண்மையான time
144
366000
3000
மூளை செயல் புரிவதை எந்தவித பக்க விளைவு,
06:24
with no risksஅபாயங்கள் and no sideபக்க effectsவிளைவுகள், non-invasivelyசாரா-invasively,
145
369000
3000
இடர் இல்லாமலும் மற்றும் துளை இடாமலும் பார்க்க முடியும்,
06:27
and find the trueஉண்மை sourceமூல
146
372000
2000
மற்றும் குழந்தைகளின் இயலாமைக்கான
06:29
of so manyநிறைய disabilitiesகுறைபாடுகள் in childrenகுழந்தைகள்.
147
374000
3000
உண்மையான மூல காரணத்தை கண்டறிய உதவுகிறது.
06:32
So if I could inspireஊக்குவிக்கும்
148
377000
2000
ஆகையால், இங்கே உள்ள
06:34
even a fractionபின்னம் of you in the audienceபார்வையாளர்களை todayஇன்று
149
379000
3000
ஒரு சில பார்வையாளர்களை ஊக்கமூட்டி
06:37
to shareபங்கு this pioneeringமுன்னோடி diagnosticகண்டறியும் approachஅணுகுமுறை
150
382000
3000
அவர்களை இந்த முன்னோடியான தொழிநுட்பத்தை பற்றி
06:40
with even one parentபெற்றோர் whoseயாருடைய childகுழந்தை
151
385000
2000
வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளின்
06:42
is sufferingபாதிக்கப்பட்ட from a developmentalவளர்ச்சி disorderகோளாறு,
152
387000
3000
ஒரு பெற்றோரிடம் பகிர்ந்தால்,
06:45
then perhapsஒருவேளை one more puzzleபுதிர்
153
390000
2000
பின்னர், ஒருவேளை இன்னும்
06:47
in one more brainமூளை will be solvedதீர்க்கப்பட.
154
392000
2000
ஒரு மூளையில் உள்ள புதிர் தீர்வு செய்யப்படும்.
06:49
One more mindமனதில் will be unlockedஅன்லாக்ட்.
155
394000
2000
இன்னும் ஒரு மனம் திறக்கப்படும்.
06:51
And one more childகுழந்தை who has been misdiagnosedmisdiagnosed
156
396000
2000
பின்னர் இன்னும் ஒரு குழந்தை தவறாக
06:53
or even undiagnosedபுறக்கணித்துவிடுகிறார்கள் by the systemஅமைப்பு
157
398000
3000
அந்த முறையால் நோய் அறிந்தால் அல்லது நோய் அறியபடாமல்
06:56
will finallyஇறுதியாக realizeஉணர his or her trueஉண்மை potentialசாத்தியமான
158
401000
3000
போனால் அவள் அல்லது அவனுடைய உண்மையான திறனை உணருவார்கள்.
06:59
while there's still time
159
404000
2000
அவர்களுடைய மூளையை நலம் பெற செய்ய
07:01
for his or her brainமூளை to recoverமீட்க.
160
406000
2000
இன்னும் நேரம் இருக்கும்.
07:03
And all this by simplyவெறுமனே watchingபார்த்து the child'sகுழந்தையின் brainwavesbrainwaves.
161
408000
3000
இவை அனைத்தும் சாதரணமாக குழந்தையின் மூளை அலைகளை கண்காணிப்பதன் மூலம் சாத்தியமாகின்றது.
07:06
Thank you.
162
411000
2000
நன்றி
07:08
(Applauseகைதட்டல்)
163
413000
2000
(கரவொலி)
Translated by Balachandar Kaliappan
Reviewed by vidya raju

▲Back to top

ABOUT THE SPEAKER
Aditi Shankardass - Neuroscientist
Aditi Shankardass is pioneering the use of EEG technology to give children with developmental disorders their most accurate diagnosis.

Why you should listen

Aditi Shankardass is a neuroscientist trained across three disciplines of the field: neurophysiology, neuroanatomy and neuropsychology. She has also worked across different levels of the field, from cellular to cognitive neuroscience, and been based in research labs as well as diagnostic clinics. Currently, she leads the Neurophysiology Lab of the Communicative Disorders Department at California State University.

Much of Shankardass' work has been devoted to the use of an advanced form of digital quantitative EEG (electroencephalography) technology that records the brain's activity in real time, and then analyzes it using complex display schematics and statistical comparisons to norms, enabling far more accurate diagnoses for children with developmental disorders. She is also actively involved in public outreach to increase understanding of brain disorders as a board member of the Global Neuroscience Initiative Foundation and a consultant for the BBC Science Line.

More profile about the speaker
Aditi Shankardass | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee