ABOUT THE SPEAKER
Camille Seaman - Photographer
TED Senior Fellow Camille Seaman photographs big ice and big clouds.

Why you should listen

Camille Seaman takes photographs all over the world using digital and film cameras in multiple formats. Since 2003, her work has concentrated on the fragile environment of the polar regions. Her current project concerns the beauty of natural environments in Siberia. 

Seaman's photographs have been published in Newsweek, Outside, Zeit Wissen, Men's Journal and more, and she has self-published many books on themes like “My China” and “Melting Away: Polar Images” through Fastback Creative Books, a company that she co-founded. In 2008, she was honored with a one-person exhibition, The Last Iceberg, at the National Academy of Sciences, Washington, DC.

Read the TED Blog's Q&A with Camille Seaman >>

Browse a gallery of stormcloud photos >>

More profile about the speaker
Camille Seaman | Speaker | TED.com
TED2011

Camille Seaman: Haunting photos of polar ice

கமில்லே சீமென்: மறக்க முடியாத துருவப் பகுதிப் பனிக்கட்டியின் நிழற்படங்கள்

Filmed:
1,161,964 views

நிழற்பட கலைஞர் கமில்லே சீமென் பனித்தொடர்களை நிழற்படமாக எடுத்து, அந்த மிகப் பெரிய பழமை வாய்ந்த, பெரும்பகுதி பனியின் சிக்கலான அழகை கண்பிகின்றார். அவருடைய புகைப்பட படவில்லைக்காட்சியில் மூழ்குங்கள், "கடைசி பனித்தொடர்".
- Photographer
TED Senior Fellow Camille Seaman photographs big ice and big clouds. Full bio

Double-click the English transcript below to play the video.

00:15
As an artistகலைஞர்,
0
0
2000
ஒரு கலை நிபுணராக
00:17
connectionஇணைப்பு is very importantமுக்கியமான to me.
1
2000
2000
எனக்கு தொடர்பு மிகவும் முக்கியமானது
00:19
Throughமூலம் my work I'm tryingமுயற்சி to articulateவிளக்கத்தையும்
2
4000
3000
என்னுடைய வேலையின் மூலமாக நான் சொல்ல முயற்சிப்பது
00:22
that humansமனிதர்கள் are not separateதனி from natureஇயற்கை
3
7000
3000
மனிதனும் இயற்கையும் வெவ்வேறானவை அல்ல,
00:25
and that everything is interconnectedஒன்றோடொன்று.
4
10000
3000
அவை அனைத்தும் தொடர்புடையது என்பது தான்.
00:29
I first wentசென்றார் to Antarcticaஅண்டார்டிகா almostகிட்டத்தட்ட 10 yearsஆண்டுகள் agoமுன்பு,
5
14000
2000
சுமார் பத்து வருடங்களுக்கு முன் நான் முதன்முதலாக அண்டார்டிக்கா சென்றிருந்தேன்
00:31
where I saw my first icebergsபணியாறுகள்.
6
16000
2000
அங்கு தான் நான் முதலில் பனித்தொடர்களை
00:33
I was in aweபிரமிப்பு.
7
18000
3000
கண்டு வியப்பில் ஆழ்ந்தேன்.
00:36
My heartஇதயம் beatஅடிக்க fastவேகமாக, my headதலை was dizzyமயக்கம்,
8
21000
3000
என் இதயம் வேகமாக துடித்தது, என் தலை சுற்றியது.
00:39
tryingமுயற்சி to comprehendபுரிந்து கொள்ள what it was that stoodநின்று in frontமுன் of me.
9
24000
3000
என் முன்னே இருப்பது என்னவென்று புரிந்து கொள்ள முயற்சித்தேன்.
00:42
The icebergsபணியாறுகள் around me
10
27000
2000
என்னை சுற்றி இருந்த பனித்தொடர்கள்
00:44
were almostகிட்டத்தட்ட 200 feetஅடி out of the waterநீர்,
11
29000
3000
நீர்ப்பரப்பிற்கு வெளியே சுமார் இருநூறு அடி மேல் எழும்பி இருந்தன.
00:47
and I could only help but wonderஆச்சரியமாக
12
32000
2000
நான் மிகவும் பிரமித்துப் போன, மிகவும் ஆச்சர்யப்பட
00:49
that this was one snowflakeஸ்னோபிளேக்
13
34000
2000
வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்த பனித்தொடர்
00:51
on topமேல் of anotherமற்றொரு snowflakeஸ்னோபிளேக்,
14
36000
2000
பலவருடங்களாக ஒன்றன் மீது ஒன்றாக
00:53
yearஆண்டு after yearஆண்டு.
15
38000
2000
சேர்ந்த பனி திரள்கள்களால் தோற்றம் கண்டது.
00:55
Icebergsபணியாறுகள் are bornகுடியில் பிறந்த
16
40000
2000
பனிக்கட்டியாறுகளில்
00:57
when they calveஈன off of glaciersபனிப்பாறைகள்
17
42000
3000
இருந்து பிரியும் அல்லது பனியடுக்குகள்
01:00
or breakஇடைவெளி off of iceபனி shelvesதலைமுடி.
18
45000
3000
உடையும் போது, பனித்தொடர் தோன்றுகிறது.
01:05
Eachஒவ்வொரு icebergபனிப்பாறை has its ownசொந்த individualதனிப்பட்ட personalityஆளுமை.
19
50000
4000
ஒவ்வொரு பனித்தொடரும் அதற்கென தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டது.
01:09
They have a distinctதனித்துவமான way
20
54000
2000
அவை தனித்துவமான வழியில் சுற்றுசூழல்
01:11
of interactingதொடர்பு with theirதங்கள் environmentசூழல்
21
56000
2000
உடனும் அவற்றின் அனுபவங்களுடனும்
01:13
and theirதங்கள் experiencesஅனுபவங்களை.
22
58000
3000
ஊடாட்டம் செய்கிறது.
01:16
Some refuseமறுக்க to give up
23
61000
2000
சில விட்டு கொடுக்க மறுக்கின்றன
01:18
and holdநடத்த on to the bitterகசப்பான endஇறுதியில்,
24
63000
2000
பின் கசப்பான முடிவு வரை தாக்கு பிடிக்கின்றன,
01:20
while othersமற்றவர்கள் can't take it anymoreஇனி
25
65000
2000
அதேவேளை, சிலவற்றால் அதை
01:22
and crumbleகரைக்கும் in a fitபொருந்தும் of dramaticவியத்தகு passionபேரார்வம்.
26
67000
4000
தாக்கு பிடிக்க முடியாமல் நொறுங்கி விழுகின்றன.
01:26
It's easyஎளிதாக to think, when you look at an icebergபனிப்பாறை,
27
71000
3000
ஒரு பனிமலையை பார்த்து, இலகுவாக எண்ணிக் கொள்ள முடியும்:,
01:29
that they're isolatedதனிமைப்படுத்தப்பட்ட,
28
74000
2000
அவை ஒதுக்கப்பட்டு
01:31
that they're separateதனி and aloneதனியாக,
29
76000
2000
அவை பிரிக்கப்பட்டு அத்தோடு தனித்திருக்கின்றன என.
01:33
much like we as humansமனிதர்கள் sometimesசில நேரங்களில் viewபார்வை ourselvesநம்மை.
30
78000
3000
சிலவேளை மனிதர்கள் அவர்களை தனிமையில் உணர்வது போல்,
01:36
But the realityஉண்மையில் is farஇதுவரை from it.
31
81000
2000
ஆனால் உண்மையில் அவை அவ்வாறு அல்ல.
01:38
As an icebergபனிப்பாறை meltsஉருகி,
32
83000
2000
ஒரு பனித்தொடர் உருகுகையில்,
01:40
I am breathingசுவாச in
33
85000
2000
நான் தொன்மையான
01:42
its ancientபண்டைய atmosphereவளிமண்டலத்தில்.
34
87000
2000
வளிமண்டலத்தில் சுவாசிக்கின்றேன்.
01:44
As the icebergபனிப்பாறை meltsஉருகி,
35
89000
2000
ஒரு பனித்தொடர் உருகுகையில்,
01:46
it is releasingவெளியிடல் mineral-richகனிம வளம் freshபுதிய waterநீர்
36
91000
4000
அவை கனிப்பொருள் மிக்க தூய நீரை வெளியிடுகின்றது
01:50
that nourishesnourishes manyநிறைய formsவடிவங்கள் of life.
37
95000
3000
அவை பல உயிர்களைப் போஷிக்க துணையாகின்றன.
01:54
I approachஅணுகுமுறை photographingபோட்டோகிராபிங் these icebergsபணியாறுகள்
38
99000
3000
இந்தப் பனித்தொடர்களை நிழற்படம் எடுப்பதற்கு முயல்கையில்
01:57
as if I'm makingதயாரித்தல் portraitsஉருவப்படங்கள் of my ancestorsமுன்னோர்கள்,
39
102000
3000
என் மூதாதையர்களை நிழற்படம் எடுப்பது போல் நான் செல்கின்றேன்.
02:00
knowingதெரிந்தும் that in these individualதனிப்பட்ட momentsதருணங்களை
40
105000
3000
அவை அவ்வாறு தனித்துவமாக
02:03
they existஉள்ளன in that way
41
108000
2000
இருப்பதன் தருணம்
02:05
and will never existஉள்ளன that way again.
42
110000
2000
மறுமுறை அவ்வாறு இருக்காது என்பதை உணர்ந்தவளாய்.
02:07
It is not a deathமரணம் when they meltஉருக்கி;
43
112000
2000
அவை உருகுவது இறப்பு அல்ல,
02:09
it is not an endஇறுதியில்,
44
114000
2000
ஒரு முடிவும் அல்ல,
02:11
but a continuationதொடர்ச்சி
45
116000
2000
ஆனால், அது
02:13
of theirதங்கள் pathபாதை throughமூலம் the cycleசுழற்சி of life.
46
118000
3000
வாழ்க்கைச் சக்கரத்தின் தொடர்ச்சி.
02:21
Some of the iceபனி in the icebergsபணியாறுகள் that I photographபுகைப்படம் is very youngஇளம் --
47
126000
4000
நான் நிழற்படம் எடுத்த பனித்தொடர்கள் மிகவும் இளமையானவை --
02:25
a coupleஜோடி thousandஆயிரம் yearsஆண்டுகள் oldபழைய.
48
130000
2000
சுமார் இரண்டாயிரம் வருடங்கள் வயதுடையவை.
02:27
And some of the iceபனி
49
132000
2000
மற்றும் சில ஒரு லட்சம் வருடத்திற்கும்
02:29
is over 100,000 yearsஆண்டுகள் oldபழைய.
50
134000
3000
மேல் வயதுடையவை.
02:41
The last picturesபடங்கள் I'd like to showநிகழ்ச்சி you
51
146000
2000
கடைசியாக நான்
02:43
are of an icebergபனிப்பாறை that I photographedபுகைப்படம்
52
148000
2000
காண்பிக்க விரும்பும் படம்
02:45
in QeqetarsuaqQeqetarsuaq, Greenlandகிரீன்லாந்து.
53
150000
3000
கிரீன்லாந்தின் கேகேர்த்சோட்சைக்கில் எடுத்தது.
02:48
It's a very rareஅரிய occasionநிகழ்ச்சியில்
54
153000
2000
மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் தான்
02:50
that you get to actuallyஉண்மையில் witnessசாட்சி
55
155000
2000
உங்களால் ஒரு பனித்தொடர்
02:52
an icebergபனிப்பாறை rollingஉருட்டுதல்.
56
157000
2000
உருள்வதை காண முடியும்.
02:54
So here it is.
57
159000
2000
இதோ இங்கே உங்களுக்காக.
02:56
You can see on the left sideபக்க a smallசிறிய boatபடகு.
58
161000
3000
இடது புறம் ஒரு சிறிய படகை உங்களால் காண இயலும்.
02:59
That's about a 15-foot-foot boatபடகு.
59
164000
3000
அது பதினைந்து அடி நீளம் உடைய ஒரு படகு,
03:02
And I'd like you to payசெலுத்த attentionகவனம்
60
167000
2000
அந்த பனித்தொடரின் வடிவத்தை கூர்ந்து
03:04
to the shapeவடிவம் of the icebergபனிப்பாறை
61
169000
2000
கவனிக்குமாறு கேட்டு கொள்கின்றேன்.
03:06
and where it is at the waterlineவரையூம்.
62
171000
3000
மற்றும் அது அந்த நீர்மட்டத்தில் எங்குள்ளது என்பதையும்.
03:09
You can see here, it beginsதொடங்குகிறது to rollரோல்,
63
174000
2000
பனித்தொடர் இப்போது உருள ஆரம்பிப்பதை உங்களால் காண முடியும்,
03:11
and the boatபடகு has movedசென்றார் to the other sideபக்க, and the man is standingநின்று there.
64
176000
2000
அந்த படகு மறு திசை நோக்கி நகர்கின்றது, மற்றும் ஒரு மனிதன் அங்கு நிற்கின்றான்.
03:13
This is an average-sizeசராசரி அளவு Greenlandicகிரீன்லாந்து icebergபனிப்பாறை.
65
178000
3000
இது தான் ஒரு கிரீன்லாந்து பனிமலையின் சராசரி அளவு.
03:16
It's about 120 feetஅடி aboveமேலே the waterநீர்,
66
181000
3000
அது சுமார் 120 அடிகள் அல்லது 40 மீற்றர்
03:19
or 40 metersமீட்டர்.
67
184000
2000
நீருக்கு வெளியே எழுந்து நிற்கின்றது.
03:21
And this videoகாணொளி is realஉண்மையான time.
68
186000
2000
இந்த காட்சிகள் நிகழ் நேரக் காணொளி,
03:23
(Musicஇசை)
69
188000
8000
(இசை)
03:52
And just like that,
70
217000
2000
மிக சாதரணமாக பனித்தொடர்கள்
03:54
the icebergபனிப்பாறை showsநிகழ்ச்சிகள் you a differentவெவ்வேறு sideபக்க of its personalityஆளுமை.
71
219000
3000
அதன் ஆளுமையின் வித்தியாசமான இன்னொரு முகத்தைக் காட்டுகின்றது.
03:58
Thank you.
72
223000
2000
(நன்றி)
04:00
(Applauseகைதட்டல்)
73
225000
4000
(கைதட்டல்)
Translated by Balachandar Kaliappan
Reviewed by Tharique Azeez

▲Back to top

ABOUT THE SPEAKER
Camille Seaman - Photographer
TED Senior Fellow Camille Seaman photographs big ice and big clouds.

Why you should listen

Camille Seaman takes photographs all over the world using digital and film cameras in multiple formats. Since 2003, her work has concentrated on the fragile environment of the polar regions. Her current project concerns the beauty of natural environments in Siberia. 

Seaman's photographs have been published in Newsweek, Outside, Zeit Wissen, Men's Journal and more, and she has self-published many books on themes like “My China” and “Melting Away: Polar Images” through Fastback Creative Books, a company that she co-founded. In 2008, she was honored with a one-person exhibition, The Last Iceberg, at the National Academy of Sciences, Washington, DC.

Read the TED Blog's Q&A with Camille Seaman >>

Browse a gallery of stormcloud photos >>

More profile about the speaker
Camille Seaman | Speaker | TED.com