ABOUT THE SPEAKER
Alex Tabarrok - Economist
With the hit economic blog MarginalRevolution.com, co-author Alex Tabarrok generates more hits than a summer hailstorm, and sheds light into the darkest corners of the dismal science.

Why you should listen

Perhaps the appeal of economics in the blogosphere was not pre-ordained from its representation in the bestseller lists (the Freakonomics phenomenon notwithstanding). But economists have taken the internet by storm, and Alex Tabarrok is one of the hottest -- along with co-author Tyler Cowen, their blog marginalrevolution.com is one of the most popular on the web, generating a forest of links and kudos from the mainstream press, including the Wall Street Journal.

Tabarrok's fascinations include the intersection among economics, law and public policy -- examining questions such as how race and poverty affect the outcome of jury trials. Tabarrok is also the Director of Research for the Independent Institute, an assistant editor for the Independent Review, and an Associate Professor of Economics at George Mason University.

More profile about the speaker
Alex Tabarrok | Speaker | TED.com
TED2009

Alex Tabarrok: How ideas trump crises

உலகின் மிக முக்கிய பிரச்சனைகளை எப்படி சாதுர்யமாக எதிர் கொள்ள முடியும் என்பது பற்றி அலெக்ஸ் டபாரக்

Filmed:
881,960 views

பொருளாதார நிபுணரான அலெக்ஸ் டபாரக்கின் பேச்சில் நம் வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக இருந்த பல விஷயங்களை தெளிவாக ஆராய்ந்துள்ளார். பல விஷயங்களில் வேறுபபட்டிருந்த இந்த உலக மக்களை, தடையில்லா வர்த்தகமும் உலகமயமாக்கலும் யாருமே சிந்தித்திராத அளவுக்கு ஒரு அறிவு சார் சமூகமாக மாற்றியுள்ளது என தீர்ககமாக சொல்கிறார் இவர்.
- Economist
With the hit economic blog MarginalRevolution.com, co-author Alex Tabarrok generates more hits than a summer hailstorm, and sheds light into the darkest corners of the dismal science. Full bio

Double-click the English transcript below to play the video.

00:12
The first halfஅரை of the 20thவது centuryநூற்றாண்டு
0
0
4000
இருவதாம் நூற்றாண்டின் முதல் பகுதி
00:16
was an absoluteஅறுதி disasterபேரழிவு in humanமனித affairsவிவகாரங்களில்,
1
4000
3000
மனித வரலாற்றில் ஒரு மிகப்பெரிய பின்னடைவையும்,
00:19
a cataclysmபிரளயம்.
2
7000
2000
சீரழிவையும் ஏற்படுத்தின என்பது கசப்பான உன்மையாகும்.
00:21
We had the First Worldஉலக Warபோர்,
3
9000
3000
முதலாம் உலக்போர்,
00:24
the Great Depressionமன அழுத்தம்,
4
12000
2000
முதல் உலகப் பொருளாதார வீழ்ச்சி,
00:26
the Secondஇரண்டாவது Worldஉலக Warபோர்
5
14000
2000
இரண்டாம் உலகப்போர்,
00:28
and the riseஉயரும் of the communistகம்யூனிஸ்ட் nationsநாடுகள்.
6
16000
3000
மற்றும் கம்யூநிஸ நாடுகளின் எழுச்சி.
00:31
And eachஒவ்வொரு one of these forcesபடைகள்
7
19000
2000
இந்த விஷயங்கள் ஒவ்வொன்றும்
00:33
splitபிளவு the worldஉலக, toreகிழி the worldஉலக apartதவிர,
8
21000
2000
மனிதர்களுக்குள் வேறுபாட்டையும், உலகில் பல்வேறு சீர்கேடுகளையும் ஏற்படுத்தின,
00:35
dividedபிரிக்கப்பட்டுள்ளது the worldஉலக.
9
23000
3000
உலக ஒருமைப்பாட்டை குலைத்தன என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
00:38
And they threwஎறிந்தனர் up wallsசுவர்கள் --
10
26000
2000
அவை மனிதர்களுக்கிடையே பல சுவர்களை எழுப்பின.
00:40
politicalஅரசியல் wallsசுவர்கள், tradeவர்த்தக wallsசுவர்கள்,
11
28000
2000
அரசியல் சுவர்கள், வர்த்தக தடைகள்,
00:42
transportationபோக்குவரத்து wallsசுவர்கள்,
12
30000
2000
போக்குவரத்து தடைகள்,
00:44
communicationதொடர்பு wallsசுவர்கள், ironஇரும்பு curtainsதிரைச்சீலைகள் --
13
32000
3000
ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள இயலாத அளவிற்கு இரும்புத் திரைகள்
00:47
whichஎந்த dividedபிரிக்கப்பட்டுள்ளது peoplesமக்கள் and nationsநாடுகள்.
14
35000
4000
போன்றவற்றால் பிரிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு பல்வேறு நாட்டு மக்களும் அவதிகுள்ளாயினார்.
00:51
It was only in the secondஇரண்டாவது halfஅரை of the 20thவது centuryநூற்றாண்டு
15
39000
4000
இருவதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியிலே தான்
00:55
that we slowlyமெதுவாக beganதொடங்கியது to pullஇழுக்க ourselvesநம்மை
16
43000
3000
நாம் இந்த திரைகளிலிருந்து மெதுவாக வெளி வந்து
00:58
out of this abyssபடுகுழி.
17
46000
3000
அவல நிலையை மாற்றி முற்போக்கு பாதையில் நடந்தோம்.
01:01
Tradeவர்த்தக wallsசுவர்கள் beganதொடங்கியது to come tumblingசரிவடைந்துவரும் down.
18
49000
3000
உலக நாடுகளுக்கிடையே வர்த்தக தடைகள் படிப்படியாக விலக ஆரம்பித்தன
01:04
Here are some dataதகவல்கள் on tariffsதீர்வைகள்:
19
52000
2000
இதோ இறக்குமதி வரியை பற்றிய புள்ளி விவரங்களை பார்ப்போம்:
01:06
startingதொடங்கி at 40 percentசதவீதம், comingவரும் down to lessகுறைவான than 5 percentசதவீதம்.
20
54000
3000
ஆரம்பத்தில் 40 சதவிகிததமாக இருந்த இறக்குமதி வரி, படிப்படியாக குறைந்து 5 சதவிகிததமாக மாறியது.
01:09
We globalizedஉலகமயமாக்கப்பட்ட the worldஉலக. And what does that mean?
21
57000
3000
நாம் வர்த்தகத்தை உலகமயமாக்கிநோம். இதில் நமக்கு விளங்குவது என்ன?
01:12
It meansவழிமுறையாக that we extendedநீட்டிக்கப்பட்டுள்ளது cooperationஒத்துழைப்பு
22
60000
3000
இதற்கு பொருள் என்னவென்றால் நமக்குள் ஒற்றுமையை
01:15
acrossமுழுவதும் nationalதேசிய boundariesஎல்லைகளை;
23
63000
2000
சர்வதேச எல்லைகளை கடந்து விரிவுப்டுத்தி விட்டோம் என்பதாகும்.
01:17
we madeசெய்து the worldஉலக more cooperativeகூட்டுறவு.
24
65000
3000
இந்த உலகை மேலும் ஒற்றுமையுணர்வு கொண்டதாக மாற்றி விட்டோம்
01:20
Transportationபோக்குவரத்து wallsசுவர்கள் cameவந்தது tumblingசரிவடைந்துவரும் down.
25
68000
4000
போக்குவரத்து தடைகள் பெரும்பாலும் அகற்றப்பட்டன.
01:24
You know in 1950 the typicalவழக்கமான shipகப்பல் carriedமேற்கொள்ளப்படுகிறது
26
72000
3000
உங்களுக்கு தெரியுமா, ஆயிரத்தி தொளாயிரத்து ஐம்பதுகளில் சராசரியாக ஒரு கப்பல்
01:27
5,000 to 10,000 tonsடன் worthமதிப்பு of goodsபொருட்கள்.
27
75000
4000
ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் டண் எடை கொண்ட சரக்குகளை கையாளும் திறன் கொண்டிருந்தன.
01:31
Todayஇன்று a containerகொள்கலன் shipகப்பல் can carryஎடுத்து 150,000 tonsடன்;
28
79000
4000
ஆனால் இன்றைய சரக்கு கப்பல்கள் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் டண் வரையான சரக்குகளை ஏற்றி செல்கின்றன.
01:35
it can be mannedஆட்களைக் with a smallerசிறிய crewகுழுவினர்;
29
83000
2000
அவற்றை இயக்க மிக குறைவான ஆட்களே போதுமானதாகவும்,
01:37
and unloadedஇறக்குமதி fasterவேகமாக than ever before.
30
85000
3000
மற்றும் சரக்குகளை கையாள்வதில் முன்பு எப்போதுமில்லாத அளவிற்கு மிக குறைந்த நேரமே செலவாகிறது.
01:40
Communicationதகவல் தொடர்பு wallsசுவர்கள், I don't have to tell you -- the Internetஇணைய --
31
88000
3000
தகவல் தொடர்பு தடை சுவர்கள், உங்களுக்கே தெரியும் இணைய ஊடகம்
01:43
have come tumblingசரிவடைந்துவரும் down.
32
91000
2000
அதை எப்படி உடைத்தெரிந்தது என்று.
01:45
And of courseநிச்சயமாக the ironஇரும்பு curtainsதிரைச்சீலைகள்,
33
93000
2000
அதற்கும் மேலாக மக்களை பிளவு படுத்தியிருந்த இரும்பு திரைகளும்,
01:47
politicalஅரசியல் wallsசுவர்கள் have come tumblingசரிவடைந்துவரும் down.
34
95000
4000
அரசியல் அடக்குமுறைகளும் தகர்த்தெரியப்பட்டன.
01:51
Now all of this has been tremendousமிகப்பெரிய for the worldஉலக.
35
99000
4000
இவை யாவும் உலகத்திற்கு அதி அற்புதமான மாறுதல்களை கொண்டு வந்தன.
01:55
Tradeவர்த்தக has increasedஅதிகரித்த.
36
103000
2000
வர்த்தகம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
01:57
Here is just a little bitபிட் of dataதகவல்கள்.
37
105000
2000
இதோ சில புள்ளி விவரங்கள் உங்கள் பார்வைக்கு.
01:59
In 1990, exportsஏற்றுமதி from Chinaசீனா to the Unitedஐக்கிய Statesமாநிலங்கள்:
38
107000
2000
ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணூறாம் ஆண்டு சீனாவின் அமெரிக்க ஏற்றுமதி
02:01
15 billionபில்லியன் dollarsடாலர்கள்.
39
109000
2000
பதினைந்து பில்லியன் டாலர்.
02:03
By 2007: over 300 billionபில்லியன் dollarsடாலர்கள்.
40
111000
4000
இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு அது முந்நூறு பில்லியன் டாலர் என உயர்ந்துள்ளது.
02:07
And perhapsஒருவேளை mostமிகவும் remarkablyகுறிப்பிடத்தக்க,
41
115000
3000
அதை விட ஆச்சரியமாக
02:10
at the beginningதொடங்கி of the 21stஸ்டம்ப் centuryநூற்றாண்டு,
42
118000
2000
இருபத்தி ஓறாம் நூற்றாண்டின் தொடர்ச்சியிலேயே
02:12
really for the first time in modernநவீன historyவரலாறு,
43
120000
4000
நவீன உலக சரித்திரத்தில் முதல் முறையாக
02:16
growthவளர்ச்சி extendedநீட்டிக்கப்பட்டுள்ளது to almostகிட்டத்தட்ட all partsபாகங்கள் of the worldஉலக.
44
124000
4000
உலகின் எல்லா நாடுகளும் பரவலாக வளர்ச்சி அடைந்தன.
02:20
So Chinaசீனா, I've alreadyஏற்கனவே mentionedகுறிப்பிட்டுள்ள,
45
128000
2000
நான் முன்பே கூறியவாறு சீனா
02:22
beginningதொடங்கி around 1978, around the time of the deathமரணம் of Maoமாவோ,
46
130000
3000
1978-இல் மாவோ சேடாங்கின் மறைவிற்கு பிறகு
02:25
growthவளர்ச்சி -- tenபத்து percentசதவீதம் a yearஆண்டு.
47
133000
2000
அதன் வளர்ச்சி ஆண்டிற்கு பத்து சதவிகிததமாக இருந்து வந்தது.
02:27
Yearஆண்டு after yearஆண்டு after yearஆண்டு,
48
135000
2000
ஒவ்வொரு ஆண்டும் இதே வளர்ச்சி விகிதம்!
02:29
absolutelyமுற்றிலும் incredibleநம்பமுடியாத.
49
137000
2000
மிகவும் அற்புதமான விஷயம்.
02:31
Never before in humanமனித historyவரலாறு
50
139000
4000
மனித வரலாற்றில் இது வரை இல்லாத அளவிற்கு
02:35
have so manyநிறைய people been raisedஎழுப்பப்பட்ட out of
51
143000
2000
மிகவும் அதிகமானோர்
02:37
suchஅத்தகைய great povertyவறுமை as happenedநடந்தது in Chinaசீனா.
52
145000
3000
கொடுமையான வறுமையிலிருந்து விடுபட்டனர். இதிலும் சீன நாடே முன்னோடியாக இருந்தது.
02:40
Chinaசீனா is the world'sஉலகின் greatestபெரிய anti-povertyவறுமை ஒழிப்பு programதிட்டம்
53
148000
3000
சீன நாடே உலக அளவில் மிகப்பெரிய வறுமை ஒழிப்பு திட்டத்தை நிறுவி
02:43
over the last threeமூன்று decadesபல தசாப்தங்களாக.
54
151000
2000
முப்பது ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல் படுத்தி வருகிறது.
02:45
Indiaஇந்தியா, startingதொடங்கி a little bitபிட் laterபின்னர்,
55
153000
2000
இந்தியா, சற்று தாமதமாக துவங்கினாலும்
02:47
but in 1990, begettingபெற்றெடுக்கும் tremendousமிகப்பெரிய growthவளர்ச்சி.
56
155000
3000
1990-இல் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பாதையில் அடியெடுத்து வைத்தது.
02:50
Incomesவருமானம் at that time
57
158000
2000
அச்சமயங்களில் ஒரு இந்தியரின் சராசரி ஆண்டு வருமானம்
02:52
lessகுறைவான than $1,000 perஒன்றுக்கு yearஆண்டு.
58
160000
2000
1000 டாலருக்கு குறைவாகவே இருந்தது.
02:54
And over the nextஅடுத்த 18 yearsஆண்டுகள்
59
162000
2000
அதற்கு பிந்தைய 18 ஆண்டுகளில் அது
02:56
have almostகிட்டத்தட்ட tripledமும்மடங்காக.
60
164000
2000
கிட்டத்தட்ட மூன்று மடங்காக பெருகியது.
02:58
Growthவளர்ச்சி of sixஆறு percentசதவீதம் a yearஆண்டு. Absolutelyமுற்றிலும் incredibleநம்பமுடியாத.
61
166000
3000
ஆண்டிற்கு ஆறு சதவிகிதம் வளர்ச்சி. மிகவும் பெருமைக்குறியது.
03:01
Now Africaஆப்பிரிக்கா, Sub-Saharanதுணை சகாரா Africaஆப்பிரிக்கா --
62
169000
3000
தற்போது ஆப்பிரிக்க மற்றும்
03:04
Sub-Saharanதுணை சகாரா Africaஆப்பிரிக்கா
63
172000
2000
ஸப்-ஸஹார ஆப்பிரிக்க நாடுகளே
03:06
has been the areaபகுதியில் of the worldஉலக
64
174000
2000
உலக அளவில்
03:08
mostமிகவும் resistantஎதிர்ப்பு to growthவளர்ச்சி.
65
176000
3000
குறைந்த வளர்ச்சி அடைந்த பகுதிகளாக உள்ளன.
03:11
And we can see the tragedyசோகம் of Africaஆப்பிரிக்கா
66
179000
3000
ஆப்பிரிக்காவின் பொருளாதார மந்த நிலையை
03:14
in the first fewசில barsபார்கள் here.
67
182000
2000
இதோ முதல் சில கட்டங்களில் நாம் கண் கூடாக காண்கிறோம்.
03:16
Growthவளர்ச்சி was negativeஎதிர்மறை.
68
184000
2000
வளர்ச்சி கீழ் நோக்கி செல்கிறது.
03:18
People were actuallyஉண்மையில் gettingபெறுவது poorerஏழை than theirதங்கள் parentsபெற்றோர்கள்,
69
186000
3000
மக்கள் தங்கள் பெற்றோரை விட ஏழ்மையானவர்களாக மாறியுள்ளனர்.
03:21
and sometimesசில நேரங்களில் even poorerஏழை than theirதங்கள் grandparentsதாத்தா had been.
70
189000
3000
சில சமயம் தங்கள் மூதாதையர்கலைவிட ஏழ்மையான நிலை.
03:24
But at the endஇறுதியில் of the 20thவது centuryநூற்றாண்டு,
71
192000
2000
ஆனால் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில்
03:26
the beginningதொடங்கி of the 21stஸ்டம்ப் centuryநூற்றாண்டு,
72
194000
2000
இருவத்தி ஓறாம் நூற்றாண்டின் துவக்கத்தில்
03:28
we saw growthவளர்ச்சி in Africaஆப்பிரிக்கா.
73
196000
3000
நாம் ஆப்பிரிக்காவில் வளர்ச்சியை கண்டோம்.
03:31
And I think, as you'llஉங்களுக்கு see, there's reasonsகாரணங்கள் for optimismநம்பிக்கை,
74
199000
2000
நீங்கள் கண்டவாறு, நம்பிக்கையான முற்போக்கான எதிர் காலத்திற்கு பல காரணிகளை நானும் யோசிக்கிறேன்.
03:33
because I believe that the bestசிறந்த is yetஇன்னும் to come.
75
201000
3000
ஏனென்றால் இதை விட சிறப்பான எதிர் காலம் இன்னும் நமக்கு வரவுள்ளது என நான் கூறுவேன்.
03:36
Now why.
76
204000
2000
இப்போது சிந்தியுங்கள்.
03:38
On the cuttingவெட்டும் edgeவிளிம்பில் todayஇன்று
77
206000
2000
இன்றைய அதி நுட்பமான விஞ்ஞான உலகில்
03:40
it's newபுதிய ideasகருத்துக்கள் whichஎந்த are drivingஓட்டுநர் growthவளர்ச்சி.
78
208000
2000
முற்போக்கு சிந்தனையும் செயல்பாடுமே வளர்ச்சக்கு வித்தாக அமைகின்றன.
03:42
And by that I mean it's
79
210000
2000
என் கருத்து என்னவென்றால்
03:44
productsபொருட்கள் for whichஎந்த the researchஆராய்ச்சி and developmentவளர்ச்சி costsசெலவுகள்
80
212000
3000
ஒரு பொருளையோ மருந்தையோ ஆராயவும், கண்டுபிடிக்கவும் ஆகும் செலவு மிகவும் அதிகம்,
03:47
are really highஉயர், and the manufacturingஉற்பத்தி costsசெலவுகள் are lowகுறைந்த.
81
215000
3000
ஆனால் அதை கண்டுபிடித்த பிறகு உற்பத்தி செய்யும் செலவு குறைவாகும்.
03:50
More than ever before it is these typesவகையான of ideasகருத்துக்கள்
82
218000
2000
முன்பு எப்போதும் இல்லாதது போல் இவை போன்ற யோசனைகளும், முற்போக்கு சிந்தனைகளுமே
03:52
whichஎந்த are drivingஓட்டுநர் growthவளர்ச்சி on the cuttingவெட்டும் edgeவிளிம்பில்.
83
220000
3000
வளர்ச்சிக்கு அடிகோலாக இருந்து வருகின்றன.
03:55
Now ideasகருத்துக்கள் have this amazingஅற்புதமான propertyசொத்து.
84
223000
2000
முற்போக்கு சிந்தனைகளுக்கு ஒரு அபூர்வமான குணம் உண்டு.
03:57
Thomasதாமஸ் Jeffersonஜெபர்சன், I think, really expressedவெளிப்படுத்தினர் this quiteமிகவும் well.
85
225000
3000
தாமஸ் ஜெபர்சன் இதனை தெளிவாக எடுத்துரைக்கிறார்.
04:00
He said, "He who receivesபெறுகிறது an ideaயோசனை from me
86
228000
4000
அவர் கூற்று: "எவன் ஒருவன் என்னிடமிருந்து ஒரு யோசனையை பெறுகிறானோ,
04:04
receivesபெறுகிறது instructionஅறிவுறுத்தல் himselfதன்னை, withoutஇல்லாமல் lesseningகுறைந்துள்ள mineஎன்னுடையது.
87
232000
4000
அவன் அதை சற்றும் குறைக்காமல் தனக்குள் சுயமாக அதை புரிந்து உள்வாங்கி கொள்கிறான்.
04:08
As he who lightsவிளக்குகள் his candleமெழுகுவர்த்தி at mineஎன்னுடையது
88
236000
3000
எவன் ஒருவன் தன் அறிவு விளக்கை என்னிடம் ஏற்றி கொள்கிறானோ,
04:11
receivesபெறுகிறது lightஒளி withoutஇல்லாமல் darkeningஉச்சியில் me."
89
239000
3000
அவன் என் ஒளியை சற்றும் குறைக்காமல் தனக்குள் சுயமாக ஒரு ஒளியை பெறுகிறான்."
04:14
Or to put it slightlyசற்று differentlyவித்தியாசமாக:
90
242000
2000
சற்று வேறு விதமாக சொல்ல வேண்டும் என்றால்,
04:16
one appleஆப்பிள் feedsஓடைகளை one man,
91
244000
2000
நம்மிடம் ஒரு கனி இருந்தால் ஒரு மனிதனின் பசியை போக்க இயலும்,
04:18
but an ideaயோசனை can feedஊட்டம் the worldஉலக.
92
246000
3000
ஆனால் ஒரு நல்ல யோசனை இருந்தால் இந்த உலகின் பசியையே நம்மால் போக்க முடியும்.
04:21
Now this is not newபுதிய. This is practicallyநடைமுறையில் not newபுதிய to TEDstersTEDsters.
93
249000
3000
இந்த TED மாநாட்டில் கலந்து கொள்ளும் உங்களுக்கு இது போன்ற யோசனைகள் ஒன்றும் புதிதல்ல.
04:24
This is practicallyநடைமுறையில் the modelமாதிரி of TEDடெட்.
94
252000
2000
மாநாட்டின் அடிப்படை சாரம் இது போன்ற யோசனைகளும், முற்போக்கு கருத்துகளுமேயாகும்.
04:26
But what is newபுதிய is that the greaterஅதிக functionசெயல்பாடு of ideasகருத்துக்கள்
95
254000
4000
இவ்வகையான முற்போக்கு சிந்தனைகளின் அதீத குணம் என்னவென்றால் அவை
04:30
is going to driveஇயக்கி growthவளர்ச்சி even more than ever before.
96
258000
5000
நமது வளர்ச்சியை ஒவ்வொரு நாளும் புதிய உயரத்தை எட்ட வைக்கும் கருவிகளாகும்.
04:35
This providesவழங்குகிறது a reasonகாரணம் why
97
263000
2000
இதனாலேயே
04:37
tradeவர்த்தக and globalizationஉலகமயமாக்கல்
98
265000
2000
தடையில்லா வர்த்தகமும், உலகமயமாக்கலும்
04:39
are even more importantமுக்கியமான, more powerfulசக்திவாய்ந்த than ever before,
99
267000
3000
முன்பு எப்போதுமில்லாத அளவிற்கு
04:42
and are going to increaseஅதிகரி growthவளர்ச்சி more than ever before.
100
270000
3000
நமது வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன.
04:45
And to explainவிளக்க why this is so, I have a questionகேள்வி.
101
273000
3000
இது ஏன் என்று விவரிப்பதற்கு முன்னர் உங்களுக்கு ஒரு கேள்வி
04:48
Supposeகொள்வோம் that there are two diseasesநோய்கள்:
102
276000
3000
உங்களை 2 வியாதிகளில் இருந்து ஒன்றை தேர்வு செய்ய சொல்கிறார்கள்.
04:51
one of them is rareஅரிய, the other one is commonபொதுவான,
103
279000
2000
அதில் ஒன்று மிக அரிதான வியாதி, மற்றொன்று பரவலான வியாதி
04:53
but if they are not treatedசிகிச்சை they are equallyசமமாக severeகடுமையான.
104
281000
3000
ஆனால் சிகிச்சை அளிக்காமல் போனால் இரண்டுமே சமமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை
04:56
If you had to chooseதேர்வு, whichஎந்த would you ratherமாறாக have:
105
284000
3000
இந்த இரண்டில் எதற்கு நீங்கள் மருந்து தயாரிப்பீர்கள்
04:59
the commonபொதுவான diseaseநோய் or the rareஅரிய diseaseநோய்?
106
287000
4000
பரவலான வியாதியா அல்லது அரிதான வியாதியா?
05:03
Commonபொதுவான, the commonபொதுவான -- I think that's absolutelyமுற்றிலும் right,
107
291000
2000
ஆம் பரவலான வியாதி! அதுவே சரியான தேர்வு!
05:05
and why? Because there are more drugsமருந்துகள் to treatசிகிச்சை commonபொதுவான diseasesநோய்கள்
108
293000
4000
ஏன்? காரணம் பரவலான வியாதிக்கே சந்தையில் அதிக மருந்துகள் தயாறாகிங்றன!
05:09
than there are to treatசிகிச்சை rareஅரிய diseasesநோய்கள்.
109
297000
3000
அவற்றை விட அரிதான மருந்துகளுக்கு மருந்துகள் குறைவு!
05:12
The reasonகாரணம் for this is incentivesஊக்கத் தொகை.
110
300000
2000
இதற்கு காரணம் சலுகைகளே.
05:14
It costsசெலவுகள் about the sameஅதே to produceஉற்பத்தி a newபுதிய drugமருந்து
111
302000
3000
இந்த இரண்டு வியாதிகளுக்கும் மருந்து தயாரிப்பதற்கு ஒரே செலவே ஆகிறது.
05:17
whetherஎன்பதை that drugமருந்து treatsவிருந்தளித்து 1,000 people,
112
305000
3000
அந்த மருந்து ஆயிரம் மக்களை குணப்படுத்துகிறதோ,
05:20
100,000 people, or a millionமில்லியன் people.
113
308000
3000
ஒரு லட்சமோ அல்லது பத்து லட்ச நோயாளிகளை குணப்படுத்தினாலும் அதனை தயாரிப்பதற்கு ஆகும் செலவு ஒன்று தான்.
05:23
But the revenuesவருவாய் are much greaterஅதிக if the drugமருந்து treatsவிருந்தளித்து a millionமில்லியன் people.
114
311000
3000
ஆனால் மருந்து அதிக மக்களை குணப்படுத்தினால் அதனால் வரும் வருமானமும் அதிகம்
05:26
So the incentivesஊக்கத் தொகை are much largerபெரிய
115
314000
3000
அவ்வகையான மருந்துகளை தயாரிக்க
05:29
to produceஉற்பத்தி drugsமருந்துகள் whichஎந்த treatசிகிச்சை more people.
116
317000
4000
சலுகைகளும் அதிகம்
05:33
To put this differentlyவித்தியாசமாக: largerபெரிய marketsசந்தைகளில் saveகாப்பாற்ற livesஉயிர்களை.
117
321000
4000
இதை வேறு விதமாக சொல்ல வேண்டுமானால், சந்தை மதிப்பு அதிகம் கொண்ட மருந்துகள் அதிக உயிர்களை காப்பாற்றும்.
05:37
In this caseவழக்கு miseryதுயரம் trulyஉண்மையிலேயே does love companyநிறுவனம்.
118
325000
4000
ஒரு வியாதி கூட அதிக மக்களுக்கு வந்தால் தான் அதற்கு மருந்தும் பரவலாக கிடைக்கும்
05:41
Now think about the followingபின்வரும்:
119
329000
2000
சரி இப்போது வேறு விஷயத்தை பார்ப்போம்
05:43
if Chinaசீனா and Indiaஇந்தியா were as richபணக்கார as the Unitedஐக்கிய Statesமாநிலங்கள் is todayஇன்று,
120
331000
4000
இன்று சீனாவும் இந்தியாவும், அமெரிக்காவை போல் வளர்ந்த நாடாக இருந்திருந்தால்
05:47
the marketசந்தை for cancerபுற்றுநோய் drugsமருந்துகள் would be eightஎட்டு timesமுறை largerபெரிய than it is now.
121
335000
6000
புற்று நோய் மருந்துகளின் சந்தையும் இன்றிருப்பதை விட எட்டு மடங்காக இருந்திருக்கும்.
05:53
Now we are not there yetஇன்னும், but it is happeningநடக்கிறது.
122
341000
2000
அந்த நிலையை விரவில் நாம் எட்ட போகிறோம்.
05:55
As other countriesநாடுகளில் becomeஆக richerபணக்கார
123
343000
3000
மற்ற நாடுகளும் வளர்ச்சி பெற்றுவிட்டால்
05:58
the demandதேவை for these pharmaceuticalsமருந்துகள்
124
346000
2000
மருந்துகளின் சந்தை மிக
06:00
is going to increaseஅதிகரி tremendouslyவியக்கத்தக்க.
125
348000
2000
வேகமாகவும் பெரிதாகவும் வளரும் என்பதில் ஐயமில்லை.
06:02
And that meansவழிமுறையாக an increaseஅதிகரி incentiveஊக்க to do researchஆராய்ச்சி and developmentவளர்ச்சி,
126
350000
3000
அது நடக்குமானால் மருந்துகளின் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பிர்கான சலுகைகளும் உயரும்.
06:05
whichஎந்த benefitsநன்மைகள் everyoneஅனைவருக்கும் in the worldஉலக.
127
353000
3000
இதனால் உலக மக்கள் அனைவருக்கும் நன்மை உண்டாகும்.
06:08
Largerபெரிய marketsசந்தைகளில் increaseஅதிகரி the incentiveஊக்க
128
356000
2000
சந்தை விரிவடையுமானால் சலுகைகளும் அதிகரிக்கும்.
06:10
to produceஉற்பத்தி all kindsவகையான of ideasகருத்துக்கள்,
129
358000
2000
அதனால் ஆராய்ச்சி முறைகளும் மேம்படும்.
06:12
whetherஎன்பதை it's softwareமென்பொருள், whetherஎன்பதை it's a computerகணினி chipசிப்,
130
360000
2000
அது கணினி மென்பொருளாகட்டும் அல்லது சில்லுகளாகட்டும்
06:14
whetherஎன்பதை it's a newபுதிய designவடிவமைப்பு.
131
362000
2000
புதிய வடிவமைப்புகளாகட்டும் இக்கோட்பாடுகளுக்குட்பட்டவையே.
06:16
For the Hollywoodஹாலிவுட் people in the audienceபார்வையாளர்களை,
132
364000
2000
ஹாலிவுட் துறையிலிருந்து இங்கு சிலர் வந்திருக்கலாம்
06:18
this even explainsவிளக்குகிறது why actionநடவடிக்கை moviesதிரைப்படம்
133
366000
2000
உங்களுக்கு நன்றாகவே தெரியும் ஏன் சண்டை படங்களுக்கு
06:20
have largerபெரிய budgetsவரவு செலவு திட்டம் than comediesநகைச்சுவை:
134
368000
2000
நகைச்சுவை படங்களை விட அதிக பணம் செலவு செய்ய படுகிறது என்று.
06:22
it's because actionநடவடிக்கை moviesதிரைப்படம் translateமொழிபெயர் easierஎளிதாக
135
370000
3000
காரணம் சண்டை படங்கள் பிற உலக
06:25
into other languagesமொழிகளை and other culturesகலாச்சாரங்கள்,
136
373000
2000
மொழிகளில் பெயர்பது சுலபமாகும்.
06:27
so the marketசந்தை for those moviesதிரைப்படம் is largerபெரிய.
137
375000
2000
அந்த படங்களுக்கு உலக அளவில் மிகப்பெரிய சந்தையும் உண்டு.
06:29
People are willingதயாராக to investமுதலீடு more,
138
377000
2000
அதனாலேயே அப்படங்களுக்கு முதலீடும்
06:31
and the budgetsவரவு செலவு திட்டம் are largerபெரிய.
139
379000
2000
செலவீணமும் அதிகமாக உள்ளது.
06:33
Alrightசரி. Well if largerபெரிய marketsசந்தைகளில் increaseஅதிகரி the incentiveஊக்க
140
381000
3000
சரி. சந்தை விரிவடையும் போது ஆராய்ச்சிக்கான
06:36
to produceஉற்பத்தி newபுதிய ideasகருத்துக்கள்,
141
384000
2000
சலுகைகளும் அதிகரிக்கப்படுகின்றன.
06:38
how do we maximizeபெரிதாக்கு that incentiveஊக்க?
142
386000
3000
இந்த சலுகைகளை எப்படி அதிகப்படுத்துவது?
06:41
It's by havingகொண்ட one worldஉலக marketசந்தை, by globalizingஉலக மயமாக்கலும்: the worldஉலக.
143
389000
5000
பல்வேறு உலக சந்தைகளை ஒருங்கிணைத்தால், உலகமயமாக்கல்.
06:46
The way I like to put this is:
144
394000
2000
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்
06:48
one ideaயோசனை. Ideasகருத்துக்கள் are meantபொருள் to be sharedபகிர்ந்துள்ளார்,
145
396000
3000
ஒருமித்த கருத்தும், கருத்துக்கள் பரிமாற்றமும் அவசியம்.
06:51
so one ideaயோசனை can serveபணியாற்ற one worldஉலக, one marketசந்தை.
146
399000
5000
ஒரே உலகம், ஒரே சந்தை, அதை இயக்க ஒருமித்த கருத்துடன் செயல் படுவது அவசியம்.
06:56
One ideaயோசனை, one worldஉலக, one marketசந்தை.
147
404000
3000
ஒரே கொள்கை, ஒரே உலகம், ஒரே சந்தை.
06:59
Well how elseவேறு can we createஉருவாக்க newபுதிய ideasகருத்துக்கள்?
148
407000
3000
இல்லையெனில் புதிய விஷயங்களை எவ்வாறு நம்மால் உலகமயமாக்க முடியும்?
07:02
That's one reasonகாரணம்.
149
410000
2000
இது ஒரு முக்கிய காரணம்.
07:04
Globalizeஉலகளாவிய அளவில் வழங்கவும் tradeவர்த்தக.
150
412000
2000
உலகமயமாக்கல்! தடையில்லா வர்த்தகம்!
07:06
How elseவேறு can we createஉருவாக்க newபுதிய ideasகருத்துக்கள்?
151
414000
2000
வேரெவ்வாரு நம்மால் புதிய ஆக்கப்பூர்வமான கருத்துக்களை செயல் படுத்த முடியும்?
07:08
Well, more ideaயோசனை creatorsபடைப்பாளிகள்.
152
416000
2000
ஆக்கப்பூர்வமான சிந்தனையாளர்கள் தேவை.
07:10
Now ideaயோசனை creatorsபடைப்பாளிகள், they come from all walksநடந்து of life.
153
418000
3000
சிந்தனையாளர்கள் சமூகத்தின் பல்வேறு அங்கத்திலிருந்து வருகின்றனர்.
07:13
Artistsகலைஞர்கள் and innovatorsகண்டுபிடிப்பாளர்கள் -- manyநிறைய of the people you've seenபார்த்த on this stageமேடை.
154
421000
3000
கலைஞர்ககள், விஞ்ஞானிகள் மற்றும் இம்மேடையில் நீங்கள் இது வரை கண்டவர்கள்.
07:16
I'm going to focusகவனம் on scientistsவிஞ்ஞானிகள் and engineersபொறியாளர்கள்
155
424000
3000
இப்போது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை பற்றி பார்ப்போம்.
07:19
because I have some dataதகவல்கள் on that, and I'm a dataதகவல்கள் personநபர்.
156
427000
3000
ஏனெனில் அவர்களை பற்றிய புள்ளி விவரம் என்னிடம் உள்ளது. நான் அவற்றை சேகரிப்பததில் மிகுந்த நாட்டம் கொண்டவன்.
07:22
Now, todayஇன்று, lessகுறைவான than one-tenthபத்தில் of one percentசதவீதம்
157
430000
5000
இன்று, இங்கு உலக மக்கள் தொகையில் ஒரு சதவிகிததத்திற்கு பத்தில் ஒரு பங்கே
07:27
of the world'sஉலகின் populationமக்கள் தொகையில் are scientistsவிஞ்ஞானிகள் and engineersபொறியாளர்கள்.
158
435000
3000
விஞ்ஞானிகளாகவும் பொறியாளர்களாகவும் உள்ளனர்.
07:30
(Laughterசிரிப்பு)
159
438000
2000
(சிரிப்பு)
07:32
The Unitedஐக்கிய Statesமாநிலங்கள் has been an ideaயோசனை leaderதலைவர்.
160
440000
3000
அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் தலை நகரமாக விளங்கியுள்ளது.
07:35
A largeபெரிய fractionபின்னம் of those people are in the Unitedஐக்கிய Statesமாநிலங்கள்.
161
443000
3000
அவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கர்களே ஆவர்.
07:38
But the U.S. is losingஇழந்து its ideaயோசனை leadershipதலைமைத்துவம்.
162
446000
5000
ஆனால் அமெரிக்கா மெதுவாக அத்தனிப் பெருமையை இழக்கின்றது என கூறலாம்.
07:43
And for that I am very gratefulநன்றியுடன்.
163
451000
2000
நான் ஒரு வகையில் அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
07:45
That is a good thing.
164
453000
3000
அது ஒரு வகையில் நல்ல விஷயமாகும்.
07:48
It is fortunateஅதிர்ஷ்டம் that we are becomingவருகிறது lessகுறைவான of an ideaயோசனை leaderதலைவர்
165
456000
3000
ஒரு கோணத்தில் சிந்தித்தால் அது அமெரிக்காவிற்கு அதிர்ஷ்டமான விஷயமாகும்.
07:51
because for too long the Unitedஐக்கிய Statesமாநிலங்கள்,
166
459000
2000
காரணம் வெகு நாட்களாக அமெரிக்கா மற்றும்
07:53
and a handfulசில of other developedவளர்ந்த countriesநாடுகளில்,
167
461000
2000
குறிப்பிட்ட சில வளர்ச்சி பெற்ற நாடுகளே
07:55
have shoulderedஏற்றார் the entireமுழு burdenசுமை
168
463000
2000
விஞ்ஞானம் மற்றும் ஆராய்ச்சிக்கான அநேக பொறுப்புகளையும்
07:57
of researchஆராய்ச்சி and developmentவளர்ச்சி.
169
465000
2000
செலவுகளையும் சுமந்துள்ளன.
07:59
But considerகருத்தில் the followingபின்வரும்:
170
467000
3000
இதனை சற்று யோசியுங்கள்:
08:02
if the worldஉலக as a wholeமுழு were as wealthyபணக்கார as the Unitedஐக்கிய Statesமாநிலங்கள் is now
171
470000
3000
உலகிலுள்ள அனைத்து நாடுகளும் இன்றுள்ள அமெரிக்காவைப்போல் வளமையுடன் இருக்குமாயின்
08:05
there would be more than fiveஐந்து timesமுறை as manyநிறைய scientistsவிஞ்ஞானிகள் and engineersபொறியாளர்கள்
172
473000
4000
இன்று இருப்பதை போல் ஐந்து மடங்கு விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் இருந்திருப்பர்.
08:09
contributingபங்களிப்பு to ideasகருத்துக்கள் whichஎந்த benefitநன்மை everyoneஅனைவருக்கும்,
173
477000
4000
அவர்களின் ஆற்றலும் சிந்தனையும் மேலும் இவ்வுலகிற்கு பலன் அளித்திருக்கும்,
08:13
whichஎந்த are sharedபகிர்ந்துள்ளார் by everyoneஅனைவருக்கும்.
174
481000
2000
மேலும் பலர் அதனால் பலன் அடைந்திருப்பர்.
08:15
I think of the great Indianஇந்திய mathematicianகணித, Ramanujanராமானுஜன்.
175
483000
4000
நான் இந்திய கணித மேதை திரு. ராமாநுஜம் அவர்களை பற்றி யோசிக்கிறேன்.
08:19
How manyநிறைய Ramanujansராமானுஜனின் are there in Indiaஇந்தியா todayஇன்று
176
487000
4000
இன்று இந்தியாவில் ராமானுஜத்தை போல் எத்தனை கணித மேதைகள்
08:23
toilingஉழைப்போரும் ஒடுக்கப்படுவோருமான in the fieldsதுறைகள், barelyஅரிதாகவே ableமுடியும் to feedஊட்டம் themselvesதங்களை,
177
491000
3000
வறுமையில் வாடி ஒரு வேளை உணவிற்கே திண்டாதிக்கொண்டிருக்கின்றனர்.
08:26
when they could be feedingஉணவு the worldஉலக?
178
494000
3000
இந்த உலகிற்க்கே உனவளிக்கும் திறன் படைத்தும் இவ்வாறு கஷ்டப்படுகின்றனர்.
08:29
Now we're not there yetஇன்னும்.
179
497000
2000
அந்த நிலையை அவர்கள் எட்டும் காலம் வரும்
08:31
But it is going to happenநடக்கும் in this centuryநூற்றாண்டு.
180
499000
3000
இந்த நூற்றாண்டிலேயே அவர்கள் மேன்மை அடைவர்.
08:34
The realஉண்மையான tragedyசோகம் of the last centuryநூற்றாண்டு is this:
181
502000
6000
கடந்த நூற்றாண்டின் மிக கொடுமையான விஷயத்தை இப்போது பார்ப்போம்:
08:40
if you think about the world'sஉலகின் populationமக்கள் தொகையில்
182
508000
4000
இந்த உலகின் மொத்த மக்கள் தொகையின் மூளைத்திறனை
08:44
as a giantமாபெரும் computerகணினி, a massivelyமிகப் பெரிய அளவில் parallelஇணை processorசெயலி,
183
512000
3000
ஒரு பெரிய கணிணியாக எண்ணிக்கொள்வோம்.
08:47
then the great tragedyசோகம் has been
184
515000
2000
அதில் துக்ககரமான விஷயம் என்னவென்றால்
08:49
that billionsபில்லியன் of our processorsசெயலிகள் have been off lineவரி.
185
517000
5000
அந்த கணினியின் பெரும்பாலான திறன் இந்த உலகிற்கு பயன்படாமலேயே போய் விட்டது.
08:54
But in this centuryநூற்றாண்டு Chinaசீனா is comingவரும் on lineவரி.
186
522000
3000
ஆனால் இந்த நூற்றாண்டில் சீன மக்களின் அறிவுத்திறன் அதிகமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.
08:57
Indiaஇந்தியா is comingவரும் on lineவரி.
187
525000
2000
இந்தியர்களும் தங்கள் திறனை வெகுவாக வெளி கொண்டு வந்துள்ளனர்.
08:59
Africaஆப்பிரிக்கா is comingவரும் on lineவரி.
188
527000
2000
ஆப்பிரிகர்களிடமும் முன்னேற்றம்.
09:01
We will see an Einsteinஐன்ஸ்டீன் in Africaஆப்பிரிக்கா in this centuryநூற்றாண்டு.
189
529000
5000
இந்த நூற்றாண்டில் நாம் ஆப்பிரிக்காவில் ஒரு ஐன்ஸ்டிணை கண்டிப்பாக பார்க்க போகிறோம்.
09:06
Here is just some dataதகவல்கள். This is Chinaசீனா.
190
534000
2000
இதோ சீணவை பற்றி சில தகவல்கள் உங்கள் கவனத்திற்கு.
09:08
1996: lessகுறைவான than one millionமில்லியன்
191
536000
2000
1996இல் ஒரு மில்லியனுக்கும் குறைவான
09:10
newபுதிய universityபல்கலைக்கழக studentsமாணவர்கள் in Chinaசீனா perஒன்றுக்கு yearஆண்டு;
192
538000
3000
புதிய மாணவர்களே பல்கலைக்கழகங்களில் பயின்று வந்தனர்.
09:13
2006: over fiveஐந்து millionமில்லியன்.
193
541000
4000
அந்த எண்ணிக்கை 2006இல் ஐந்து மில்லியனை தாண்டியது.
09:17
Now think what this meansவழிமுறையாக.
194
545000
2000
இதை சற்று சிந்தியுங்கள்.
09:19
This meansவழிமுறையாக we all benefitநன்மை when anotherமற்றொரு countryநாட்டின் getsபெறுகிறார் richபணக்கார.
195
547000
4000
இதன் அர்த்தம் என்னவென்றால் அண்டை நாடுகள் வளர்ச்சி அடைந்தால் நமக்கும் அதில் ஆதாயம் உண்டு என்பதாகும்.
09:23
We should not fearபயம் other countriesநாடுகளில் becomingவருகிறது wealthyபணக்கார.
196
551000
4000
பிற நாடுகளின் வளர்ச்சியை கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை.
09:27
That is something that we should embraceதழுவி --
197
555000
3000
அது ஒரு வரவேற்கத்தக்க விஷயமாகும்.
09:30
a wealthyபணக்கார Chinaசீனா, a wealthyபணக்கார Indiaஇந்தியா, a wealthyபணக்கார Africaஆப்பிரிக்கா.
198
558000
3000
வளமையான சீனம்! வளமையான இந்தியா! வளமையான ஆப்பிரிக்கா!
09:33
We need a greaterஅதிக demandதேவை for ideasகருத்துக்கள் --
199
561000
2000
முற்போக்கு சிந்தனைகளுக்கும், யோசனைகளுக்கும் மிகப்பெரிய தேவை உருவாக வேண்டும்.
09:35
those largerபெரிய marketsசந்தைகளில் I was talkingபேசி about earlierமுந்தைய --
200
563000
3000
அதே போல் பெரிய ஒருங்கினைக்கப்பட்ட உலகளாவிய சந்தையும்,
09:38
and a greaterஅதிக supplyவழங்கல் of ideasகருத்துக்கள் for the worldஉலக.
201
566000
4000
அதிக அளவில் ஆகபூர்வமான சிந்தனையாளர்களும் உருவாக வேண்டும்.
09:42
Now you can see some of the reasonsகாரணங்கள் why I'm optimisticநம்பிக்கை.
202
570000
4000
நான் இவ்வளவு நம்பிக்கையுடன் ஏன் பேசுகிறேன் என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.
09:46
Globalizationஉலகமயமாக்கல் is increasingஅதிகரித்து the demandதேவை
203
574000
2000
உலகமயமாக்கல் ஆக்கப்பூர்வ யோசனைகளுக்கான (சிந்தனைகளுக்கான)
09:48
for ideasகருத்துக்கள், the incentiveஊக்க to createஉருவாக்க newபுதிய ideasகருத்துக்கள்.
204
576000
3000
தேவையையும், அவ்வகையான சிந்தனைகளுக்கான சலுகைகளையும் உயர்த்துகின்றது.
09:51
Investmentsமுதலீடுகள் in educationகல்வி are increasingஅதிகரித்து the supplyவழங்கல் of newபுதிய ideasகருத்துக்கள்.
205
579000
6000
கல்வியில் செய்யப்படும் முதலீடு ஆக்காப்பூர்வமான சிந்தனைகளை பெருக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
09:57
In factஉண்மையில் if you look at worldஉலக historyவரலாறு
206
585000
2000
உலக வரலாற்றின் ஏடுகளை சற்று புரட்டினீர்களானால்
09:59
you can see some reasonsகாரணங்கள் for optimismநம்பிக்கை.
207
587000
2000
எனது நம்பிக்கைகான காரணத்தை தெளிவாக உணர்வீர்கள்.
10:01
From about the beginningsதொடக்கங்கள் of humanityமனித
208
589000
2000
மனித வரலாற்றின் தொடக்கம் முதல்
10:03
to 1500: zeroபூஜ்யம் economicபொருளாதார growthவளர்ச்சி, nothing.
209
591000
3000
ஆயிரத்தி ஐந்நூராம் ஆண்டு வரை பொருளாதார வளர்ச்சி சூனியமாகும்.
10:06
1500 to 1800: maybe a little bitபிட் of economicபொருளாதார growthவளர்ச்சி,
210
594000
4000
1500ஆம் ஆண்டு முதல் 1800ஆம் ஆண்டு வரை சிறிது வளர்ச்சி.
10:10
but lessகுறைவான in a centuryநூற்றாண்டு
211
598000
2000
ஆனால் அந்த காலத்திய ஒரு நூற்றாண்டின் வளர்ச்சி
10:12
than you expectஎதிர்பார்க்க to see in a yearஆண்டு todayஇன்று.
212
600000
4000
தற்காலத்திய ஓராண்டு வளர்ச்சியை விட குறைவாகவே இருந்தது.
10:16
1900s: maybe one percentசதவீதம்.
213
604000
2000
1900இல் ஒரு சதவிகித வளர்ச்சி
10:18
Twentiethஇருபதாம் centuryநூற்றாண்டு: a little bitபிட் over two percentசதவீதம்.
214
606000
2000
இருவதாம் நூற்றாண்டில் அது இரண்டு சதவிகிதத்தை விட சற்று அதிகமாகவே இருந்தது.
10:20
Twenty-firstஇருபத்தியோராம் centuryநூற்றாண்டு could easilyஎளிதாக be 3.3, even higherஅதிக percentசதவீதம்.
215
608000
4000
இருபத்தி ஓறாம் நூற்றாண்டில் வளர்ச்சி 3.3 சதவிகிதத்திற்க்கும் அதிகமாகவே இருந்தது.
10:24
Even at that rateவிகிதம்,
216
612000
2000
அதே வேகத்தில் வளர்ச்சி இருந்தால் கூட
10:26
by 2100 averageசராசரி GDPமொத்த உள்நாட்டு உற்பத்தியில் perஒன்றுக்கு capitaதனிநபர்
217
614000
3000
2100ஆம் ஆண்டில் உலக சராசரி ஜீ.டீ.பீ. பெர் கேப்பிட்டா
10:29
in the worldஉலக will be $200,000.
218
617000
3000
200 ஆயிரம் டாலர்களாக இருக்கும்.
10:32
That's not U.S. GDPமொத்த உள்நாட்டு உற்பத்தியில் perஒன்றுக்கு capitaதனிநபர், whichஎந்த will be over a millionமில்லியன்,
219
620000
3000
அச்சமயத்தில் அமெரிக்கர்களின் சராசரி ஜீ.டீ.பீ. பெர் கேப்பிட்டா ஒரு மில்லியன் டாலரை தாண்டி இருக்கும்.
10:35
but worldஉலக GDPமொத்த உள்நாட்டு உற்பத்தியில் perஒன்றுக்கு capitaதனிநபர் -- $200,000.
220
623000
3000
உலக ஜீ.டீ.பீ. அளவே ஆயிரம் டாலரை தொட்டிருக்கும்
10:38
That's not that farஇதுவரை.
221
626000
2000
அது சீக்கிரமாகவே நடக்க போகிறது.
10:40
We won'tமாட்டேன் make it.
222
628000
2000
நாம் அதை செய்யப்போவதில்லை.
10:42
But some of our grandchildrenபேரப்பிள்ளைகள் probablyஒருவேளை will.
223
630000
2000
ஆனால் நமது வருங்கால சந்ததியினர் அதை செய்யவுள்ளனர்.
10:44
And I should say,
224
632000
2000
அது மிகவும் சாத்தியமான
10:46
I think this is a ratherமாறாக modestசாதாரண predictionகணிப்பை.
225
634000
3000
விஷயம் என்றே நம்புகிறேன்.
10:49
In KurzweilianKurzweilian termsவிதிமுறை this is gloomyஇருண்ட.
226
637000
5000
கூற்சுவேலியன் பார்வையில் இது சற்று இருளான பாதையாகவே பார்க்கப்படுகிறது.
10:54
In KurzweilianKurzweilian termsவிதிமுறை I'm like the Eeyoreஏயோரும் of economicபொருளாதார growthவளர்ச்சி.
227
642000
4000
அவர்களின் கண்ணோட்டத்தில் என் பேச்சு நம்பிக்கை அற்றதாகவே கருதப்படுகிறது.
10:58
(Laughterசிரிப்பு)
228
646000
3000
(சிரிப்பு)
11:01
Alrightசரி what about problemsபிரச்சினைகள்?
229
649000
2000
சரி இப்போது பிரச்சனைகளை பற்றி பார்ப்போமா?
11:03
What about a great depressionமன?
230
651000
3000
முதல் பெரிய பொருளாதார வீழ்ச்சியை பற்றி யோசிப்போமா?
11:06
Well let's take a look. Let's take a look at the Great Depressionமன அழுத்தம்.
231
654000
4000
அத்தனை சற்று உற்று கவனிப்போம்
11:10
Here is GDPமொத்த உள்நாட்டு உற்பத்தியில் perஒன்றுக்கு capitaதனிநபர்
232
658000
2000
இதோ தனி நபர் ஜீ.டீ.பீ.
11:12
from 1900 to 1929.
233
660000
3000
1900 முதல் 1929 வரை
11:15
Now let's imagineகற்பனை that you were an economistபொருளாதார in 1929,
234
663000
4000
1929இல் நீங்கள் ஒரு பொருளாதார நிபுணர் என வைத்து கொள்வோம்.
11:19
tryingமுயற்சி to forecastமுன்னறிவிப்பு futureஎதிர்கால growthவளர்ச்சி for the Unitedஐக்கிய Statesமாநிலங்கள்,
235
667000
3000
அமெரிக்காவின் வளர்ச்சியை கணிக்க முயல்கிறீர்கள் எனக்கொள்வோம்.
11:22
not knowingதெரிந்தும் that the economyபொருளாதாரம் was about to go off a cliffகிளிஃப்,
236
670000
4000
பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை அடையாப்போகிறது என நீங்கள் அறியவில்லை.
11:26
not knowingதெரிந்தும் that we were about to enterநுழைய
237
674000
3000
நீங்கள் இதையும் அறிந்திருக்கவில்லை, நாம்
11:29
the greatestபெரிய economicபொருளாதார disasterபேரழிவு certainlyநிச்சயமாக in the 20thவது centuryநூற்றாண்டு.
238
677000
4000
இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய பொருளாதார மந்த நிலையை அடையாப்போகிறோம் என்று.
11:33
What would you have predictedகணித்து, not knowingதெரிந்தும் this?
239
681000
2000
இந்த அறியாமையில் உங்கள் கணிப்பு எவ்வாறு இருந்திருக்கும்.
11:35
If you had basedசார்ந்த your predictionகணிப்பை, your forecastமுன்னறிவிப்பு
240
683000
2000
சராசரியாக உங்கள் கணிப்பு
11:37
on 1900 to 1929
241
685000
2000
1900ஆம் ஆண்டு முதல் 1929ஆம் ஆண்டு
11:39
you'dநீ 'd have predictedகணித்து something like this.
242
687000
2000
வரையிலான வளர்ச்சி புள்ளி விவிரங்களை முன்வைத்து இவ்வாறு இருந்திருக்கும்.
11:41
If you'dநீ 'd been a little more optimisticநம்பிக்கை --
243
689000
2000
கடந்த கால வளர்ச்சியின் ஊக்கத்தால் சற்று நம்பிக்கையுடன் கணித்திருப்பீர்களானால்
11:43
say, basedசார்ந்த uponமீது the Roaringபேரிரைச்சலையும் Twentiesஇருபதுகளில் -- you'dநீ 'd have said this.
244
691000
3000
உங்கள் யூகம் இவ்வாறு இருந்திருக்கும்.
11:46
So what actuallyஉண்மையில் happenedநடந்தது?
245
694000
2000
ஆனால் நடந்தது என்ன?
11:48
We wentசென்றார் off a cliffகிளிஃப் but we recoveredமீட்கப்பட்ட.
246
696000
4000
நாம் மிகப்பெரிய பொருளாதார சறிவை சந்தித்தோம், ஆனால் அதிலிருந்து மீளவும் ஆரம்பித்தோம்.
11:52
In factஉண்மையில் in the secondஇரண்டாவது halfஅரை of the 20thவது centuryநூற்றாண்டு
247
700000
3000
இன்னும் சொல்லப்போனால் இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில்
11:55
growthவளர்ச்சி was even higherஅதிக than anything you would have predictedகணித்து
248
703000
4000
நாம் யாரும் கணித்திராத அளவிற்கு வளர்ச்சியை கண்டோம் என்பதே உண்மை.
11:59
basedசார்ந்த uponமீது the first halfஅரை of the 20thவது centuryநூற்றாண்டு.
249
707000
3000
முதல் பாதியை விட மிக அதிகமாகவே வளர்ச்சியை கண்டோம்.
12:02
So growthவளர்ச்சி can washகழுவுதல் away
250
710000
2000
ஆகவே வளர்ச்சி என்பது
12:04
even what appearsதோன்றுகிறது to be a great depressionமன.
251
712000
3000
மிகப்பெரிய சரிவின் பாதிப்பையும் சீர் செய்து விடும்.
12:07
Alrightசரி. What elseவேறு?
252
715000
2000
சரி, வேறு என்ன?
12:09
Oilஎண்ணெய். Oilஎண்ணெய். This was a bigபெரிய topicதலைப்பு.
253
717000
3000
எண்ணெய்! ஆம் எண்ணெய்! மிகப்பெரிய விஷயம்.
12:12
When I was writingஎழுத்து up my notesகுறிப்புகள் oilஎண்ணெய் was $140 perஒன்றுக்கு barrelபீப்பாய்.
254
720000
7000
நான் இந்த உரையை தயாரித்த போது ஒரு பீப்பாய் எண்ணெய் விலை நூற்றி நாற்பது ரூபாய் ஆகும்.
12:19
So people were askingகேட்டு a questionகேள்வி. They were sayingகூறி,
255
727000
3000
மக்களிடம் ஒருமித்த கேள்வி எழுந்தது. அது:
12:22
"Is Chinaசீனா drinkingகுடி our milkshakeமில்க் ஷேக்?"
256
730000
4000
"நமது உழைப்பின் பலனை சீனா உறிஞ்சிகொண்டு இருக்கிறதா?"
12:26
(Laughterசிரிப்பு)
257
734000
1000
(சிரிப்பு)
12:27
And there is some truthஉண்மை to this,
258
735000
3000
இதில் சற்று உண்மையும் உள்ளது.
12:30
in the senseஉணர்வு that we have something of a finiteவரையறுக்கப்பட்ட resourceவள,
259
738000
4000
அதாவது நம்மிடம் கணிசமான அளவே நாட்டின் வளம் எஞ்சியுள்ளது.
12:34
and increasedஅதிகரித்த growthவளர்ச்சி is going to pushமிகுதி up demandதேவை for that.
260
742000
3000
நமது வளர்ச்சி பெருக பெருக அந்த வளததிற்கான தேவையும் அதிகரிக்கும்.
12:37
But I think I don't have to tell this audienceபார்வையாளர்களை
261
745000
2000
இது உங்களுக்கு சொல்லாமலேயே புரியக்கூடிய விஷயம்.
12:39
that a higherஅதிக priceவிலை of oilஎண்ணெய் is not necessarilyஅவசியம் a badகெட்ட thing.
262
747000
5000
அதாவது எண்ணெய் விலை உயர்ந்தால் அது கெடுதல் என நினைக்க வேண்டாம்.
12:44
Moreoverமேலும், as everyoneஅனைவருக்கும் knowsதெரியும்,
263
752000
3000
அதற்கும் மேலாக எல்லாரும் அறிந்த விஷயம்.
12:47
look -- it's energyஆற்றல், not oilஎண்ணெய், whichஎந்த countsஎண்ணிக்கைகள்.
264
755000
3000
எண்னெயை விட மின்சாரமே நாம் சேமிக்க வேண்டிய விஷயம் ஆகும்.
12:50
And higherஅதிக oilஎண்ணெய் pricesவிலை mean
265
758000
2000
எண்ணெய் விலை உயருமனால்
12:52
a greaterஅதிக incentiveஊக்க to investமுதலீடு in energyஆற்றல் R&D.
266
760000
3000
மின்சாரம் மற்றும் எறி சக்திக்கான ஆராய்ச்சிக்கு சலுகைகளும் உயர்த்தப்படும்.
12:55
You can see this in the dataதகவல்கள்.
267
763000
2000
இது சம்பந்தப்பட்ட தகவலையும் பாருங்கள்.
12:57
As oilஎண்ணெய் pricesவிலை go up, energyஆற்றல் patentsகாப்புரிமைகள் go up.
268
765000
3000
எண்ணெய் விலை உயருமனால், மின்சாரம் மற்றும் எறி சக்தி சம்பந்தப்பட்ட உரிமங்களும் அதிகமாகும்.
13:00
The worldஉலக is much better equippedஆயுதம்
269
768000
2000
இந்த உலகம் மென்மேலும் ஆற்றல் கொண்டதாக மாறியுள்ளது.
13:02
to overcomeகடக்க an increaseஅதிகரி in the priceவிலை of oilஎண்ணெய்
270
770000
2000
எண்ணெய் விலை உயர்வை சமாளிக்கும் அளவிற்கு மாற்று ஏறி சக்தி வளம் நிறைந்துள்ளது.
13:04
todayஇன்று, than ever in the pastகடந்த,
271
772000
2000
அதுவும் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு.
13:06
because of what I'm talkingபேசி about.
272
774000
2000
அதற்கான காரணத்தையும் முன்பே பார்த்தோம்.
13:08
One ideaயோசனை, one worldஉலக, one marketசந்தை.
273
776000
4000
ஒருமித்த சிந்தனை! ஒருமித்த உலகம்! ஒருமித்த சந்தை!
13:12
So I'm optimisticநம்பிக்கை
274
780000
3000
இதில் எனக்கு பலத்த நம்பிக்கை இருக்கிறது.
13:15
so long as we hewஅச்சமற்றுப் to these two ideasகருத்துக்கள்:
275
783000
2000
பின்வரும் விஷயங்களை நாம் மறக்காமல் பின்பற்றுவோமாக:
13:17
to keep globalizingஉலக மயமாக்கலும்: worldஉலக marketsசந்தைகளில்,
276
785000
2000
சந்தைகளை உலகமயமாக்கல் வேண்டும்.
13:19
keep extendingவிரிவாக்கும் cooperationஒத்துழைப்பு acrossமுழுவதும் nationalதேசிய boundariesஎல்லைகளை,
277
787000
4000
தேச எல்லைகளுக்கு அப்பாற்பட்டு நமது ஒற்றுமையையும் ஓத்துழைப்பையும் பலப்படுத்த வேண்டும்.
13:23
and keep investingமுதலீடு in educationகல்வி.
278
791000
3000
கல்விக்கு மேலும் அதிக முதலீடு செய்ய வேண்டும்.
13:26
Now the Unitedஐக்கிய Statesமாநிலங்கள் has a particularlyகுறிப்பாக importantமுக்கியமான roleபங்கு
279
794000
3000
இவ்விஷயங்களில் அமெரிக்காவிற்கு என
13:29
to playவிளையாட in this:
280
797000
3000
ஒரு தனி பொறுப்பு உள்ளது.
13:32
to keep our educationகல்வி systemஅமைப்பு globalizedஉலகமயமாக்கப்பட்ட,
281
800000
3000
அதாவது கல்வி கட்டமைப்பை உலகமயமாக்குவது
13:35
to keep our educationகல்வி systemஅமைப்பு openதிறந்த to studentsமாணவர்கள் from all over the worldஉலக,
282
803000
4000
கல்வி முறையை உலகு மாணவர்கள் அனைவருக்கும் பொதுவாக அமைப்பது.
13:39
because our educationகல்வி systemஅமைப்பு
283
807000
2000
ஏனென்றால் நமது கல்வி முறை என்பது
13:41
is the candleமெழுகுவர்த்தி
284
809000
2000
ஒரு மெழுகை போலாகும்.
13:43
that other studentsமாணவர்கள் come to lightஒளி theirதங்கள் ownசொந்த candlesமெழுகுவர்த்திகள்.
285
811000
5000
பன்னாட்டு மாணவர்கள் இங்கு வந்து அதில் ஒளியை பெற்று கொள்கின்றனர்.
13:48
Now rememberநினைவில் here what Jeffersonஜெபர்சன் said.
286
816000
3000
இது பற்றி ஜெஃபர்‌ஸசன் என்ன கூறுகிறார் என பார்ப்போம்:
13:51
Jeffersonஜெபர்சன் said, "When they come
287
819000
3000
"அவர்கள் இங்கு வந்து
13:54
and lightஒளி theirதங்கள் candlesமெழுகுவர்த்திகள் at oursநம்முடைய,
288
822000
3000
நமது ஒளியில் அவர்கள் அறிவு விளக்கை ஏற்றும் பொழுது,
13:57
they gainஆதாயம் lightஒளி, and we are not darkenedஇருட்டான."
289
825000
5000
அவர்கள் ஒளியை பெறுகிறார்கள். அதனால் நாம் இருளை அடைவதில்லை"
14:02
But Jeffersonஜெபர்சன் wasn'tஇல்லை quiteமிகவும் right, was he?
290
830000
3000
ஆனால் ஜெஃபர்சன் அதை இன்னும் தெளிவாக சொல்லியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். சரியா?
14:05
Because the truthஉண்மை is,
291
833000
3000
உண்மை என்னவெனில்,
14:08
when they lightஒளி theirதங்கள் candlesமெழுகுவர்த்திகள் at oursநம்முடைய,
292
836000
4000
மற்றவர் நம்மிடம் வந்து மெழுகை ஏற்றி கொள்ளும் பொழுது,
14:12
there is twiceஇருமுறை as much lightஒளி availableகிடைக்கும் for everyoneஅனைவருக்கும்.
293
840000
4000
வெளிச்சம் இரண்டு மடங்காக மாறுகிறது என்பதே உண்மை.
14:16
So my viewபார்வை is: Be optimisticநம்பிக்கை.
294
844000
4000
ஆகவே என் கருத்து என்னவெனில் வருங்காலத்தை பற்றி நம்பிக்கையுடன் இருங்கள், செயல்படுங்கள்.
14:20
Spreadபரப்பி the ideasகருத்துக்கள். Spreadபரப்பி the lightஒளி.
295
848000
3000
ஆகபூர்வமான கருத்துகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள ஒளியை உலகத்தாரிடம் பரப்புங்கள். ஞான ஒளியை ஏற்றுங்கள்.
14:23
Thank you.
296
851000
2000
நன்றி
14:25
(Applauseகைதட்டல்)
297
853000
3000
கைதட்டல்
Translated by Arun Kumar Mani
Reviewed by vidya raju

▲Back to top

ABOUT THE SPEAKER
Alex Tabarrok - Economist
With the hit economic blog MarginalRevolution.com, co-author Alex Tabarrok generates more hits than a summer hailstorm, and sheds light into the darkest corners of the dismal science.

Why you should listen

Perhaps the appeal of economics in the blogosphere was not pre-ordained from its representation in the bestseller lists (the Freakonomics phenomenon notwithstanding). But economists have taken the internet by storm, and Alex Tabarrok is one of the hottest -- along with co-author Tyler Cowen, their blog marginalrevolution.com is one of the most popular on the web, generating a forest of links and kudos from the mainstream press, including the Wall Street Journal.

Tabarrok's fascinations include the intersection among economics, law and public policy -- examining questions such as how race and poverty affect the outcome of jury trials. Tabarrok is also the Director of Research for the Independent Institute, an assistant editor for the Independent Review, and an Associate Professor of Economics at George Mason University.

More profile about the speaker
Alex Tabarrok | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee