ABOUT THE SPEAKER
Annie Lennox - Activist, singer-songwriter
The most successful female British pop musician in history, Annie Lennox has now committed herself to raising awareness of, and supporting actions against, the HIV/AIDS crisis in Africa.

Why you should listen

After decades of global fame as part of Eurythmics and as a solo artist, Annie Lennox was moved by Nelson Mandela's call to stop the HIV/AIDS pandemic in South Africa, where it disproportionately affects women and children. She founded the SING campaign in 2007 to raise both awareness and money. "This is an illness that has a lot of stigma," Lennox says on her video blog. "What we need to do is normalize HIV."

Drawing on her talents, she combines music and film to put a human face on the crisis and emotionally connect people to the cause. South Africa has a tradition of activist songs and singing; inspired by this, in spring 2007 Lennox invited 23 female artists to record the benefit single "Sing." The record incorporates the South African activist song "Jikelele," which means "global treatment." So far, sales of "Sing" have raised 100,000 pounds, while other appearances since then have multiplied that sum. SING's money goes to support efforts such as the Treatment Action Campaign (TAC), which works to fight mother-to-child transmission of HIV. Lennox is active in many other causes, both personal and political; in 2008 she was awarded the Services to Humanity Award by the British Red Cross.

More profile about the speaker
Annie Lennox | Speaker | TED.com
TEDGlobal 2010

Annie Lennox: Why I am an HIV/AIDS activist

ஆனி லென்னாக்ஸ்: நான் ஏன் எச்.ஐ.வி / எய்ட்ஸ் செயல் திறனாளராக உள்ளேன்?

Filmed:
542,975 views

பாப் பாடகி ஆனி லென்னாக்ஸ், கடந்த எட்டு ஆண்டுகளாக தனது "SING" பரப்புரைக்கும், எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுக்கும், அதனை தீவிரமாக எதிர்த்துப் போராடவும் அதிகப்படியான தனது நேரத்தையும் ஒதுக்கியுள்ளார். நெல்சன் மண்டேலாவோடு தான் பணிபுரிந்த நினைவும், நம்பிக்கை இழந்த ஒரு ஆப்ரிக்க சிறுமியினை சந்தித்த நினைவும் தன்னை எப்படி ஊக்கமூட்டுவதாய் அமைந்தது என்று தனது அனுபவங்களை பகிர்ந்துக்கொள்கிறார்.
- Activist, singer-songwriter
The most successful female British pop musician in history, Annie Lennox has now committed herself to raising awareness of, and supporting actions against, the HIV/AIDS crisis in Africa. Full bio

Double-click the English transcript below to play the video.

00:15
I'm going to shareபங்கு with you the storyகதை
0
0
3000
நான் உங்களோடு ஒரு உண்மைக் கதையை பகிர்ந்துக்கொள்ளப் போகிறேன்.
00:18
as to how I have becomeஆக
1
3000
2000
நான் எப்படி,
00:20
an HIVஎச்ஐவி/AIDSஎய்ட்ஸ் campaignerபிரச்சாரகர்.
2
5000
3000
எச்.ஐ.வி / எய்ட்ஸ் செயல் திறனாளராக உருப்பெற்றேன் என்று.
00:23
And this is the nameபெயர் of my campaignபிரச்சாரம்: SINGபாட Campaignபிரச்சாரம்.
3
8000
3000
என்னுடைய இந்த பரப்புரையின் பெயர், "SING" பரப்புரை.
00:27
In Novemberநவம்பர் of 2003,
4
12000
2000
2003 ம் ஆண்டு நவம்பர் திங்களில்,
00:29
I was invitedஅழைத்துள்ளார் to take partபகுதியாக
5
14000
2000
நான்
00:31
in the launchவெளியீட்டு of Nelsonநெல்சன் Mandela'sமண்டேலாவின்
6
16000
2000
நெல்சன் மண்டேலாவின்
00:33
46664 Foundationஅறக்கட்டளை --
7
18000
3000
46664 தொண்டு நிறுவனத்தின் தொடக்க விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தேன்.
00:36
that is his HIVஎச்ஐவி/AIDSஎய்ட்ஸ் foundationஅடித்தளம்.
8
21000
2000
அது அவரின் எச்.ஐ.வி / எய்ட்ஸ் குறித்த தொண்டு நிறுவனம்
00:38
And 46664 is the numberஎண்
9
23000
2000
46664 என்ற எண் ஆனது,
00:40
that Mandelaமண்டேலா had when he was imprisonedசிறையில் in Robbenராப்பன் Islandதீவு.
10
25000
3000
மண்டேலா அவர்கள் ராபன் தீவில் சிறை வைக்கப்பட்டபோது அவருக்கு கொடுக்கப்பட்ட எண்.
00:44
And that's me with YoussouYoussou N'DourN'Dour,
11
29000
2000
யூசு என்'தூருடன் நான்,
00:46
onstageமேடையேற, havingகொண்ட the time of my life.
12
31000
3000
ஒரே மேடையில் என் வாழ்நாளின் மறக்க முடியாத தருணத்தில் எடுத்துக்கொண்டது.
00:51
The nextஅடுத்த day, all the artistsகலைஞர்கள் were invitedஅழைத்துள்ளார்
13
36000
2000
அடுத்த நாள், எல்லா கலைஞர்களும்,
00:53
to joinசேர Mandelaமண்டேலா in Robbenராப்பன் Islandதீவு,
14
38000
3000
மண்டேலாவுடன் கூட ராபன் தீவுக்கு அழைக்கப்பட்டு
00:56
where he was going to give a conferenceமாநாட்டில்
15
41000
2000
மாநாடு ஒன்றில் அவர் பங்கெடுக்க
00:58
to the world'sஉலகின் pressசெய்தியாளர்,
16
43000
3000
உலக பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
01:01
standingநின்று in frontமுன் of his formerமுன்னாள் prisonசிறையில் cellசெல்.
17
46000
2000
அவர் அடைத்து வைக்கப்பட்ட சிறைச் சாலையின் முன்னாள் நின்றிருந்து,
01:03
You can see the barsபார்கள் of the windowஜன்னல் there.
18
48000
3000
அந்த சிறையின் சன்னலில் உள்ள கம்பிகளை பார்க்கும் போது,
01:06
It was quiteமிகவும் a momentousமுக்கியமான occasionநிகழ்ச்சியில் for all of us.
19
51000
3000
எங்கள் எல்லோருக்கும் அது புள்ளரிக்கக் கூடிய தருணமாக அமைந்தது.
01:09
In that momentகணம் in time,
20
54000
2000
அந்த மணித்துளியில்,
01:11
Mandelaமண்டேலா told the world'sஉலகின் pressசெய்தியாளர்
21
56000
3000
உலக பத்திரிக்கையாளர்கள் இடையில் உரையாற்றும் போது மண்டேலா
01:14
that there was a virtualமெய்நிகர் genocideஇனப்படுகொலை
22
59000
2000
ஒரு தீரா இனவழிப்பு,
01:16
takingஎடுத்து placeஇடத்தில் in his countryநாட்டின்;
23
61000
2000
தனது நாட்டில் நடைபெற்றுக்கொண்டு இருப்பதாக விளம்பினார்.
01:18
that post-apartheidபிந்தைய நிறவெறி
24
63000
2000
இனவெறிக் காலத்தின் பிந்தைய காலக்கட்டத்தில்,
01:20
Rainbowவானவில் Nationதேசம்,
25
65000
2000
வானவில் நாடான, தென்னாப்பிரிக்காவில்
01:22
a thousandஆயிரம் people were dyingஇறக்கும் on a dailyதினசரி basisஅடிப்படையில்
26
67000
3000
நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் மடிகின்றனர் என்று எடுத்துரைத்தார்.
01:25
and that the frontமுன் lineவரி victimsபாதிக்கப்பட்டவர்களுக்கு,
27
70000
2000
அவ்வாறு செத்து மடிபவர்கள்,
01:27
the mostமிகவும் vulnerableபாதிக்கப்படக்கூடிய of all,
28
72000
2000
எளிதாக பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய,
01:29
were womenபெண்கள் and childrenகுழந்தைகள்.
29
74000
3000
பெண்களும், குழந்தைகளுமே என்று எடுத்துரைத்தார்.
01:32
This was a hugeபெரிய impactதாக்கம் on my mindமனதில்,
30
77000
3000
இது என்னுள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
01:35
because I am a womanபெண் and I am a motherதாய்,
31
80000
3000
அதற்கு காரணம், நான் ஒரு பெண் மட்டுமல்லாது ஒரு தாயும் கூட.
01:38
and I hadn'tஇல்லை இருந்தது realizedஉணர்ந்து
32
83000
2000
எனக்கு உரைக்காத ஒரு விஷயம் என்னவென்றால்,
01:40
that the HIVஎச்ஐவி/AIDSஎய்ட்ஸ் pandemicதொற்று
33
85000
2000
எச்.ஐ.வி / எய்ட்ஸ் பரவல் தொற்றானது,
01:42
was directlyநேரடியாக affectingபாதிக்கும் womenபெண்கள் in suchஅத்தகைய a way.
34
87000
3000
பெண்களை நேரிடையாக மூர்க்கமாக பாதிக்கிறது.
01:45
And so I committedஉறுதி -- when I left Southதெற்கு Africaஆப்பிரிக்கா,
35
90000
2000
அதனால் நான் தென்னாப்பிரிக்காவை விட்டு செல்லும்போது நான் எனக்குள் ஒரு சபதத்தை எடுத்துக்கொண்டேன்.
01:47
when I left CapetownCapetown,
36
92000
2000
கேப் டவுனை விட்டு வெளியேறும் போது,
01:49
I told myselfநானே, "This is going to be something
37
94000
2000
நான் எனக்குள், "இது குறித்து நான்
01:51
that I have to talk about.
38
96000
2000
நிறைய பேசவும்,
01:53
I have to serveபணியாற்ற."
39
98000
2000
நிறைய தொண்டு செய்யவும் சூளுரைத்துக் கொண்டேன்.
01:55
And so, subsequentlyபின்னர்
40
100000
2000
அதனால், அதற்குப்பிறகு நடைபெற்ற
01:57
I participatedகலந்து in everyஒவ்வொரு singleஒற்றை
41
102000
2000
ஒவ்வொரு
01:59
46664 eventநிகழ்வு
42
104000
2000
46664 நிகழ்விலும்,
02:01
that I could take partபகுதியாக in
43
106000
2000
இயன்றவரை கலந்துக்கொண்டு,
02:03
and gaveகொடுத்தார் newsசெய்தி conferencesமாநாடுகள்,
44
108000
2000
செய்தி கொடுப்பதிலும்,
02:05
interviewsநேர்முக,
45
110000
2000
நேர்முகங்கள் கொடுப்பதிலும்,
02:07
talkingபேசி and usingபயன்படுத்தி my platformநடைமேடை as a musicianஇசைக்கலைஞர்,
46
112000
3000
ஒரு இசை கலைஞராக நான் வகிக்கும் மேடையினை பயன்படுத்திக் கொண்டு எடுத்துரைத்தேன்.
02:10
with my commitmentஅர்ப்பணிப்பு to Mandelaமண்டேலா --
47
115000
2000
மண்டேலாவுடன் எனக்கு இருக்கும் ஈடுபாட்டில்,
02:12
out of respectமரியாதை for the tremendousமிகப்பெரிய,
48
117000
3000
அவரின் மேல் உள்ள மிகுதியான மரியாதையாலும்,
02:15
unbelievableநம்பமுடியாத work that he had doneமுடிந்ததாகக்.
49
120000
2000
அவர் செய்திருக்கக் கூடிய பெரும் தியாகங்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக நான் செயலாற்றினேன்.
02:17
Everyoneஒவ்வொருவரும் in the worldஉலக respectsவிதங்களில் Nelsonநெல்சன் Mandelaமண்டேலா,
50
122000
3000
இவ்வுலகில் அனைவருக்கும் நெல்சன் மண்டேலாவின் மேல் மதிப்புண்டு.
02:20
everyoneஅனைவருக்கும் reveresreveres Nelsonநெல்சன் Mandelaமண்டேலா.
51
125000
2000
நெல்சன் மண்டேலாவை அனைவரும் போற்றுவர்.
02:22
But do they all know
52
127000
2000
ஆனால் அவர்களுக்கு,
02:24
about what has been takingஎடுத்து placeஇடத்தில் in Southதெற்கு Africaஆப்பிரிக்கா,
53
129000
2000
தென்னாப்பிரிக்காவில் என்ன நடக்கிறது என்று தெரியாது.
02:26
his countryநாட்டின்,
54
131000
2000
அவரது நாடு,
02:29
the countryநாட்டின் that had one of the highestஉயர்ந்த incidentsசம்பவங்கள்
55
134000
2000
உலகத்திலேயே அதிகமான நோய் நிகழும் விகிதத்தோடு,
02:31
of transmissionஒலிபரப்பு of the virusவைரஸ்?
56
136000
2000
எச்.ஐ.வி வைரஸ் கிருமிகளை பரப்பிக்கொண்டு இருக்கிறது.
02:33
I think that if I wentசென்றார் out into the streetதெரு now
57
138000
3000
நான் வீதியில் இறங்கி,
02:36
and I told people what was happeningநடக்கிறது there,
58
141000
2000
மக்களுக்கு அங்கு என்ன நடந்துக் கொண்டு இருக்கிறது என்று சொன்னேன் என்றால்,
02:38
they would be shockedஅதிர்ச்சி.
59
143000
3000
அவர்கள் திகைத்துவிடுவார்கள்.
02:41
I was very, very fortunateஅதிர்ஷ்டம் a coupleஜோடி of yearsஆண்டுகள் laterபின்னர்
60
146000
3000
சில ஆண்டுகளுக்கு முன்னர், அதிர்ஷ்டவசமாக,
02:44
to have metசந்தித்து ZackieZackie AchmatAchmat,
61
149000
2000
ஜாக்கி அக்மாட் அவர்களை சந்தித்தேன்.
02:46
the founderநிறுவனர் of Treatmentசிகிச்சை Actionநடவடிக்கை Campaignபிரச்சாரம்,
62
151000
2000
அவர் "Treatment Action Campaign" -ஐ நிறுவியவர்.
02:48
an incredibleநம்பமுடியாத campaignerபிரச்சாரகர் and activistஆர்வலர்.
63
153000
3000
மேலும் அவர் ஒரு திறமையான பரப்புரையாளரும், செயல் திறனாளரும் கூட.
02:51
I metசந்தித்து him at a 46664 eventநிகழ்வு.
64
156000
2000
46664 நிகழ்ச்சியில் நான் அவரை சந்தித்தேன்.
02:53
He was wearingஅணிந்து a t-shirtசட்டை like the one I wearஅணிய now.
65
158000
2000
இப்போது நான் அணிந்திருப்பது போன்ற சட்டையினை அவர் அணிந்திருந்தார்.
02:55
This is a toolகருவி --
66
160000
2000
இது ஒரு கருவியாகும்.
02:57
this tellsசொல்கிறது you I am in solidarityஒற்றுமை
67
162000
2000
இது நான் ஆதரவான மனநிலையில் உள்ளேன் என்பதை,
02:59
with people who have HIVஎச்ஐவி,
68
164000
3000
எச்.ஐ.வி பாதித்தவர்களுக்கும்,
03:02
people who are livingவாழ்க்கை with HIVஎச்ஐவி.
69
167000
2000
எச்.ஐ.வியோடு வாழ்ந்துக்கொண்டு இருப்பவர்களுக்கும் ஆணித்தரமாக உணர்த்தக்கூடியது.
03:04
And in a way because of the stigmaசூல்முடி, by wearingஅணிந்து this t-shirtசட்டை
70
169000
3000
ஒரு வழியில், இந்த சட்டையை அணிந்திருக்கையில், சமுதாயத்தில் உள்ள வடுவின் காரணமாக,
03:07
I say, "Yes, we can talk about this issueபிரச்சினை.
71
172000
3000
"ஆம், இந்த விஷயத்தை என்னோடு பகிர்ந்துக்கொள்ளலாம் " என்று சொல்லுகிறேன்.
03:10
It doesn't have to be in the closetமறைவை."
72
175000
3000
ஏதோ மறைவிடத்தில் இதனை மூடி மறைக்க வேண்டும் என்று இல்லை.
03:13
I becameஆனது a memberஉறுப்பினர் of Treatmentசிகிச்சை Actionநடவடிக்கை Campaignபிரச்சாரம்
73
178000
3000
நான் பண்டுவ செயலாக்க பரப்புரையில் ஒரு உறுப்பினர் ஆனேன்.
03:16
and I'm very proudபெருமை to be a memberஉறுப்பினர்
74
181000
2000
மேலும் நான்,
03:18
of that incredibleநம்பமுடியாத organizationஅமைப்பு.
75
183000
2000
அந்த உன்னதமான நிறுவனத்தில் உறுப்பினர் ஆனதில் பெருமை கொல்கிறேன்.
03:20
It's a grassrootsஅடிமட்ட campaignபிரச்சாரம்
76
185000
2000
இது ஒரு அடிமட்ட பரப்புரை.
03:22
with 80 percentசதவீதம் membershipஉறுப்பினர் beingஇருப்பது womenபெண்கள்,
77
187000
3000
இதில் 80 விழுக்காட்டிற்கும் மேல் பெண்கள்.
03:25
mostமிகவும் of whomயாரை are HIV-positiveஎச்ஐவி-பாசிடிவ்.
78
190000
3000
அவர்களில் பெரும்பான்மையினர் எச்.ஐ.வி தாக்கியுள்ளது.
03:28
They work in the fieldதுறையில்.
79
193000
2000
அவர்கள் களப்பணியாற்றுகிறார்கள்.
03:30
They have tremendousமிகப்பெரிய outreachஎல்லை
80
195000
3000
அவர்களால் கீழ்மட்டம் வரை,
03:33
to the people who are livingவாழ்க்கை directlyநேரடியாக
81
198000
2000
வைரஸ் தாக்கி, அதன்
03:35
with the effectsவிளைவுகள் of the virusவைரஸ்.
82
200000
2000
தாக்கத்தோடு வாழ்ந்துக்கொண்டு இருக்கும் மக்களுக்கு ஆழ களப்பணி ஆற்றமுடியும்.
03:37
They have educationகல்வி programsதிட்டங்கள்.
83
202000
3000
அவர்களிடத்தில் அதைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளன.
03:40
They bringகொண்டு out the issuesபிரச்சினைகள் of stigmaசூல்முடி.
84
205000
3000
சமுதாயத்தில் உள்ள வடுக்களைப் பற்றி அவர்கள் பேசி அதனை வெளிக்கொண்டு வருவார்கள்.
03:43
It's quiteமிகவும் extraordinaryஅசாதாரண what they do.
85
208000
3000
அவர்கள் செய்யும் செயல்பாடுகள் அசாத்தியமானது.
03:46
And yes, my SINGபாட Campaignபிரச்சாரம்
86
211000
2000
ஆம், எனது "SING பரப்புரை",
03:48
has supportedஆதரவு Treatmentசிகிச்சை Actionநடவடிக்கை Campaignபிரச்சாரம்
87
213000
2000
பண்டுவ செயலாக்க பரப்புரையை ஆதரிக்கிறது.
03:50
in the way that I have triedமுயற்சி to raiseஉயர்த்த awarenessவிழிப்புணர்வு
88
215000
3000
எனது ஆதரவு விழிப்புணர்வினை அதிகப்படுத்தும் விழமாகவும்,
03:53
and to try to alsoமேலும் raiseஉயர்த்த fundsநிதி.
89
218000
2000
அதற்கு நிதி திரட்டும் விதமாகவும் உள்ளது.
03:55
A lot of the fundingநிதி that I have managedநிர்வகிக்கப்படும் to raiseஉயர்த்த
90
220000
2000
என்னால் திரட்ட முடிந்த நிதியானது,
03:57
has goneசென்று directlyநேரடியாக to Treatmentசிகிச்சை Actionநடவடிக்கை Campaignபிரச்சாரம்
91
222000
2000
நேரிடையாக பண்டுவ செயலாக்க பரப்புரைக்கும்,
03:59
and the incredibleநம்பமுடியாத work that they do,
92
224000
2000
அவர்கள் செய்யும் ஒப்பற்ற செயல்களுக்கும் செல்கிறது.
04:01
and are still continuingதொடர்ந்து to do in Southதெற்கு Africaஆப்பிரிக்கா.
93
226000
3000
தென்னாப்பிரிக்காவில் அவர்கள் தொடர்ந்து இதனைச் செய்துக் கொண்டு இருக்கின்றனர்.
04:04
So this is my SINGபாட Campaignபிரச்சாரம்.
94
229000
2000
இதுவே எனது "SING பரப்புரை".
04:06
SINGபாட Campaignபிரச்சாரம் is basicallyஅடிப்படையில் just me
95
231000
2000
SING பரப்புரை என்பது அடிப்படையில் என்னையும்,
04:08
and about threeமூன்று or fourநான்கு wonderfulஅற்புதமான people
96
233000
2000
மூன்று நான்கு அருமையான மனிதர்களையும்,
04:10
who help to supportஆதரவு me.
97
235000
2000
அவர்கள் அளிக்கும் உன்னதமான ஆதரவினையும் உள்ளடக்கியதே.
04:12
I've traveledபயணம் all over the worldஉலக
98
237000
2000
நான் உலகம் முழுக்க,
04:14
in the last two and a halfஅரை yearsஆண்டுகள் --
99
239000
2000
கடந்த இரண்டரை ஆண்டுகள் பயணம் செய்துள்ளேன்.
04:16
I wentசென்றார் to about 12 differentவெவ்வேறு countriesநாடுகளில்.
100
241000
2000
ஏறக்குறைய 12 நாடுகளுக்கு சென்றுள்ளேன்.
04:18
Here I am in Osloஒஸ்லோ in Norwayநார்வே,
101
243000
2000
இப்போது நான் நோர்வேயில், ஒஸ்லோ நகரத்தில்,
04:20
gettingபெறுவது a niceநல்ல, fatகொழுப்பு checkசரிபார்க்கவும்;
102
245000
3000
அதிகப்படி பணத்தை உள்ளடக்கிய காசோலையை பெற்று இருக்கிறேன்.
04:23
singingபாடும் in Hongஹாங்காங் Kongகாங், tryingமுயற்சி to get people to raiseஉயர்த்த moneyபணம்.
103
248000
3000
மக்களிடமிருந்து நிதியளிப்பு பெற, ஹொங்கொங்கில் பாடியிருக்கிறேன்.
04:26
In Johannesburgஜோகன்னஸ்பர்க், I had the opportunityவாய்ப்பு to playவிளையாட
104
251000
3000
ஜோஹானஸ்பர்க் நகரில்,
04:29
to a mainlyமுக்கியமாக whiteவெள்ளை, middle-classமத்தியதர வர்க்க Southதெற்கு Africanஆபிரிக்க audienceபார்வையாளர்களை
105
254000
2000
பெரும்பாலும் வெள்ளையின, நடுத்தர வகுப்பு பார்வையாளர்கள் மத்தியில் பாடியதில்,
04:31
who endedமுடிந்தது up in tearsகண்ணீர்
106
256000
2000
அவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்ததில்,
04:33
because I use filmபடம் clipsகிளிப்புகள்
107
258000
2000
நான் பயன்படுத்திய காணொளிகள்,
04:35
that really touchதொட the heartஇதயம், the wholeமுழு natureஇயற்கை,
108
260000
2000
அவர்கள் இதயத்தை தொடும் படியும், உள்ளதை உள்ளபடி,
04:37
of this terribleபயங்கரமான tragedyசோகம் that is takingஎடுத்து placeஇடத்தில்,
109
262000
3000
நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்ற இந்த கோரமான சோகத்தை காண்பிக்கறது.
04:40
that people are tendingஇப்பெண்கள் to avoidதவிர்க்க,
110
265000
2000
இச்கோகத்தினை ஏனோ மக்கள் தவிர்க்கின்றனர்.
04:42
because they are fatiguedஅயர்ச்சியுற்ற,
111
267000
2000
அது அவர்களை சோர்வடையச் செய்கிறது.
04:44
and they really don't quiteமிகவும் know what the solutionsதீர்வுகளை are.
112
269000
3000
மேலும் இச்சோகத்திர்க்கான தீர்வாக எதுவும் அவர்களுக்கு விளங்குவதில்லை.
04:47
Aaronஆரோன் MotsoalediMotsoaledi, the currentதற்போதைய healthசுகாதார ministerஅமைச்சர்,
113
272000
2000
தென்னாப்பிரிக்காவின் தற்போதைய சுகாதார அமைச்சர் ஆரோன் மட்சோயலெடி,
04:49
attendedகலந்து that concertகச்சேரி
114
274000
2000
எனது இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
04:51
and I had an opportunityவாய்ப்பு to meetசந்திக்க with him,
115
276000
2000
அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.
04:53
and he gaveகொடுத்தார் his absoluteஅறுதி commitmentஅர்ப்பணிப்பு
116
278000
2000
அவர் தனது முழு ஒத்துழைப்பையும்,
04:55
to try to makingதயாரித்தல் a changeமாற்றம்,
117
280000
2000
ஏதாவது மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற
04:57
whichஎந்த is absolutelyமுற்றிலும் necessaryதேவையான.
118
282000
2000
தேவையான துடிப்பினையும் நல்கினார்.
04:59
This is in the Scottishஸ்காட்லாந்து Parliamentபாராளுமன்றம்.
119
284000
2000
இது ஸ்காட்லாந்து நாட்டின் நாடாளுமன்றம்.
05:01
I've subsequentlyபின்னர் becomeஆக an envoyதூதர்
120
286000
2000
நான் அதற்கு அடுத்து,
05:03
for Scotlandஸ்காட்லாந்து and HIVஎச்ஐவி.
121
288000
2000
ஸ்காட்லாந்து நாட்டிற்கும், எச்.ஐ.விக்கும் தூதுவராக ஆனேன்.
05:05
And I was showingகாண்பிக்கப்படுகிறது them my experiencesஅனுபவங்களை
122
290000
2000
நான் எனது அனுபவங்களை அவர்களுக்கு காண்பிக்க முற்பட்டு,
05:07
and tryingமுயற்சி to, again, raiseஉயர்த்த awarenessவிழிப்புணர்வு.
123
292000
3000
மறுபடியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினேன்.
05:10
And onceஒருமுறை again, in Edinburghஎடின்பரோ
124
295000
2000
மறுமுறையும், எடின்பர்கில்,
05:12
with the wonderfulஅற்புதமான Africanஆபிரிக்க Children'sகுழந்தைகள் Choirகொயர் who I simplyவெறுமனே adoreவணங்குகிறேன்.
125
297000
3000
நான் மிகவும் நேசிக்கும் ஆப்ரிக்க சிறார் சேர்ந்திசையில் காண்பித்தோம்.
05:15
And it's childrenகுழந்தைகள் like this, manyநிறைய of whomயாரை have been orphanedஅனாதையான
126
300000
3000
இது போன்ற பல சிறுவர்கள் அனாதையாய் நிற்பது,
05:18
because of theirதங்கள் familyகுடும்ப beingஇருப்பது affectedபாதிக்கப்பட்ட
127
303000
3000
அவர்களது பெற்றோர்,
05:21
by the AIDSஎய்ட்ஸ் virusவைரஸ்.
128
306000
2000
எய்ட்ஸ் வைரசால் பாதிப்புக்கு உள்ளாகியதால் தான்.
05:23
I'm sittingஉட்கார்ந்து here in Newபுது Yorkயோர்க் with Michelமிசேல் SidibeSidibe --
129
308000
3000
மிஷெல் சிடிபேயுடன் நான் நியூ யார்க் நகரில் உட்கார்ந்துக் கொண்டு இருக்கின்றேன்.
05:26
he's the directorஇயக்குனர் of UNAIDSவயதுள்ளோருக்கு.
130
311000
2000
அவர் தான் UNAIDS-இன் இயக்குனர்.
05:28
And I'm very honoredகண்ணியப்
131
313000
2000
எனக்கு பெருமை தந்த விஷயம்,
05:30
by the factஉண்மையில் that Michelமிசேல் invitedஅழைத்துள்ளார் me,
132
315000
2000
மிஷல் அவர்கள், என்னை
05:32
only a fewசில monthsமாதங்கள் agoமுன்பு,
133
317000
2000
சில மாதங்களுக்கு முன்பு
05:34
to becomeஆக a UNAIDSவயதுள்ளோருக்கு ambassadorதூதர்.
134
319000
2000
UNAIDS-இன் தூதுவராக பணியமர்த்தியது.
05:36
And in this way, I've been strengtheningவலுப்படுத்துதல் my platformநடைமேடை
135
321000
3000
இந்த வழியில் தான், என்னுடைய கருத்து மேடையை நான் வலிமையாக்கி
05:39
and broadeningவிரிவடைதல். my outreachஎல்லை.
136
324000
2000
அதனூடே நான் எல்லோருக்குமாக எனது கருத்துக்களை எடுத்துக் கொண்டு போகிறேன்.
05:41
The messageசெய்தி that UNAIDSவயதுள்ளோருக்கு
137
326000
2000
UNAIDS-இன் செய்தியாக,
05:43
are currentlyதற்போது sendingஅனுப்பும் out to the worldஉலக
138
328000
2000
இந்த உலகிற்கு சொல்வது என்ன வென்றால்,
05:45
is that we would like to see the virtualமெய்நிகர் eliminationநீக்குதல்
139
330000
3000
முற்றிலும் நீங்கும்படியான சூழலை,
05:48
of the transmissionஒலிபரப்பு of the virusவைரஸ்
140
333000
2000
இந்த வைரஸ் தொற்றுக்கு ஏற்படுத்துவதே ஆகும்.
05:50
from motherதாய் to childகுழந்தை by 2015.
141
335000
3000
அதுவும் குறிப்பாக தாயிடமிருந்து சேய்க்கு தொற்றுவதை 2015-ம் ஆண்டிற்குள் ஒழிக்க வேண்டும்.
05:53
It's a very ambitiousலட்சிய goalஇலக்கு
142
338000
2000
இது ஒரு வலிமையான குறிக்கோள்.
05:55
but we believe it can be achievedஅடைய with politicalஅரசியல் will.
143
340000
3000
ஆனால் இதனை சிறந்த மனஉறுதியுடன் அடைவோம் என்ற நம்பிக்கை எங்களிடம் உண்டு.
05:58
This can happenநடக்கும்.
144
343000
2000
இது நிகழக் கூடிய ஒன்று தான்.
06:00
And here I am with a pregnantகர்ப்பிணி womanபெண்,
145
345000
2000
இப்போது நான் ஒரு கருவுற்ற தாயுடன் உள்ளேன்.
06:02
who is HIVஎச்ஐவி positiveநேர்மறை
146
347000
2000
அவருக்கு எச். ஐ.வி. பாதித்துள்ளது.
06:04
and we're smilingபுன்னகை, bothஇருவரும் of us are smilingபுன்னகை, because we're very confidentநம்பிக்கை,
147
349000
3000
நாங்கள் புன்சிரிக்கிறோம், இருவரும் சேர்ந்தே புன்சிரிக்கிறோம், ஏன் என்றால் நாங்கள் நம்பிக்கையாக உள்ளோம்.
06:07
because we know that that youngஇளம் womanபெண்
148
352000
3000
இந்த இளைய தாய்
06:10
is receivingபெறும் treatmentசிகிச்சை
149
355000
2000
பண்டுவம் (சிகிச்சை) பெறுகிறார் என்று நாங்கள் அறிவோம்.
06:12
so her life can be extendedநீட்டிக்கப்பட்டுள்ளது
150
357000
2000
பண்டுவத்தால் அவரது ஆயுள் நீட்டிக்கப்பட்டு
06:14
to take careபாதுகாப்பு of the babyகுழந்தை she's about to give birthபிறந்த to.
151
359000
3000
அவர் பெற்றெடுக்கப் போகும் பிள்ளையை அவர் பராமரிக்க முடியும்.
06:17
And her babyகுழந்தை will receiveபெறும் PMTCTPMTCT,
152
362000
3000
பின்பு அவரது குழந்தை PMTCT-ஐ பெரும்.
06:20
whichஎந்த will mean that that babyகுழந்தை
153
365000
2000
அதன் பொருள் என்னவென்றால், குழந்தை,
06:22
can be bornகுடியில் பிறந்த freeஇலவச of the virusவைரஸ்.
154
367000
2000
வைரஸ் இல்லாமல் பிறக்கும்.
06:24
Now that is preventionதடுப்பு
155
369000
2000
இதுவே வருமுன் தடுப்பது
06:26
at the very beginningதொடங்கி of life.
156
371000
2000
என்ற கோட்பாடு வாழ்வின் தொடக்கம் முதலே செயல்படுத்தப் படுத்தல்.
06:28
It's one way to startதொடக்கத்தில் looking at interventionதலையீடு
157
373000
3000
இம்மாதிரியான செயல்பாட்டின் ஒரு நோக்கமாக,
06:31
with the AIDSஎய்ட்ஸ் pandemicதொற்று.
158
376000
2000
AIDS என்னும் உலகம் பரவு நோயை கட்டுப்படுத்துதலாகச் சொல்லலாம்.
06:33
Now, I just would like to finishபூச்சு off
159
378000
2000
இப்போது, இறுதியாக
06:35
to tell you the little storyகதை
160
380000
2000
சிறிய ஒரு கதையினை சொல்லப்போகிறேன்.
06:37
about AvelileAvelile.
161
382000
2000
அக்கதை அவலிலேயைப் பற்றியது.
06:39
This is AvelileAvelile --
162
384000
2000
இவள் தான் அவலிலே.
06:41
she goesசெல்கிறது with me whereverஎங்கு I go.
163
386000
2000
இவள் என்னோடு எல்லா இடங்களுக்கும் செல்கிறாள்.
06:43
I tell her storyகதை to everyoneஅனைவருக்கும்
164
388000
2000
நான் அவளது கதையை எல்லோரிடத்திலும் சொல்கிறேன்.
06:45
because she representsபிரதிபலிக்கிறது
165
390000
2000
ஏனென்றால் அவள்,
06:47
one of millionsமில்லியன் கணக்கான
166
392000
2000
பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட
06:49
of HIVஎச்ஐவி/AIDSஎய்ட்ஸ் orphansஅனாதைகள்.
167
394000
2000
எச்.ஐ.வி பாதிப்பால் அநாதை ஆனவர்களின் பிரதிநிதியாய் திகழ்கிறாள்.
06:51
Avelile'sAvelile motherதாய்
168
396000
2000
அவலிலேயின் தாய்க்கு
06:53
had HIVஎச்ஐவி virusவைரஸ் --
169
398000
2000
எச்.ஐ.வி. வைரசின் தோற்று இருந்தது.
06:55
she diedஇறந்தார்
170
400000
2000
அவள் இறந்தது
06:57
from AIDS-relatedஎய்ட்ஸ் தொடர்பான illnessநோய்.
171
402000
2000
எய்ட்ஸ் தொடர்புடைய நோய்நொடியினால்.
06:59
AvelileAvelile had the virusவைரஸ்,
172
404000
2000
அவலிலேவிற்கும் அந்த வைரஸ் பாதிப்பு இருந்தது.
07:01
she was bornகுடியில் பிறந்த with the virusவைரஸ்.
173
406000
2000
அவள் அந்த வைரசோடு தான் பிறந்தாள்.
07:03
And here she is at sevenஏழு yearsஆண்டுகள் oldபழைய,
174
408000
3000
இதோ அவளுக்கு அப்போது ஏழு வயது.
07:06
weighingஎடையுள்ள no more than a one year-oldவயதான babyகுழந்தை.
175
411000
2000
ஏழு வயதில் ஒரு வயது குழந்தையின் எடையே அவள் இருந்தாள்.
07:08
At this pointபுள்ளி in her life,
176
413000
2000
அவளது வாழ்கையின் அந்த தருணத்தில்,
07:10
she's sufferingபாதிக்கப்பட்ட with full-blownமுழுமையான AIDSஎய்ட்ஸ்
177
415000
2000
அவள் முழுவதுமாக எய்ட்ஸின் கோரப்பிடியில் இருந்தாள்.
07:12
and had pneumoniaநிமோனியா.
178
417000
2000
அவளுக்கு நிமோனியா காய்ச்சல் இருந்தது.
07:14
We metசந்தித்து her in a hospitalமருத்துவமனை in the Easternகிழக்கு Capeகேப்
179
419000
3000
கிழக்கு கேப்பில் இருந்த ஒரு மருத்துவமனையில் அவளை சந்திக்க நேர்ந்தது,
07:17
and spentகழித்தார் a wholeமுழு afternoonபிற்பகல் with her -- an adorableஅபிமான childகுழந்தை.
180
422000
3000
ஒரு முழு பிற்பகல் பொழுதை அவளோடு கழித்தோம். அவள் சுட்டியான ஒரு குழந்தை.
07:20
The doctorsடாக்டர்கள் and nursesசெவிலியர் were phenomenalதனி.
181
425000
2000
அங்கிருந்த மருத்துவர்களும், செவிலியர்களும் அருமையான மனிதர்கள்.
07:22
They put her on very specialசிறப்பு nutritiousசத்துணவு dietஉணவில்
182
427000
3000
ஊட்டச்சத்துமிக்க சிறப்பான ஒரு உணவு முறைக்கு அவளை உட்படுத்தி,
07:25
and tookஎடுத்து great careபாதுகாப்பு of her.
183
430000
3000
அன்பாக பராமரித்தனர்.
07:28
And we didn't know when we left the hospitalமருத்துவமனை --
184
433000
2000
நாங்கள் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தவுடன்,
07:30
because we filmedபடமாக்கப்பட்டது her storyகதை -- we didn't know if she was going to surviveவாழ.
185
435000
3000
அவள் உயிர் பிழைப்பாளா என்று எங்களுக்கு தெரியாது - இந்த கரிசனம் நாங்கள் அவளது கதையை படம் பிடித்ததால் ஏற்பட்டது.
07:33
So, it was obviouslyவெளிப்படையாக -- it was a very emotionalஉணர்ச்சி encounterஎன்கவுண்டர்
186
438000
3000
ஆக வெளிப்படையாக தெரிவது என்னவென்றால் - இவளுடன் நமக்கு ஏற்பட்டது ஒரு உணர்வு பூர்வமான சந்திப்பு.
07:36
and left us feelingஉணர்வு very resonantஒத்ததிர்வு
187
441000
2000
அது ஒரு பரிவான உணர்வினை,
07:38
with this directநேரடி experienceஅனுபவம், this one childகுழந்தை,
188
443000
3000
இந்த ஒரு சிறிய குழந்தையிடத்தில் எமக்கு கிட்டிய நேரடி அனுபவத்தில் வெளிப்படுத்துவதாய் இருந்த
07:41
you know, that storyகதை.
189
446000
2000
சம்பவம் உங்களுக்கு தெரிந்து இருக்கும்.
07:43
Fiveஐந்து monthsமாதங்கள் laterபின்னர்,
190
448000
3000
ஐந்து மாதங்களுக்கு பின்னர்,
07:46
we wentசென்றார் back to Southதெற்கு Africaஆப்பிரிக்கா
191
451000
2000
நாங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு,
07:48
to meetசந்திக்க AvelileAvelile again.
192
453000
3000
அவலிலேவை சந்திப்பதற்கு சென்றிருந்தோம்.
07:51
And I'm gettingபெறுவது --
193
456000
2000
எனக்கு -
07:53
the hairsமுடிகள் on my -- I don't know if you can see the hairsமுடிகள் on my armsஆயுத.
194
458000
2000
என்னுடைய மயிர்க்கால்கள் - என்னுடைய கைகளில் உள்ள மயிர்கால்களை உங்களால் காண முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.
07:55
They're standingநின்று up because I know what I'm going to showநிகழ்ச்சி you.
195
460000
3000
அவை குத்திட்டு நிற்கின்றன. அவை ஏன் குத்திட்டு நிற்கின்றன என்று நான் காண்பிக்கப் போவதிலிருந்து உங்களுக்குத் தெரியும்.
07:58
This is the transformationமாற்றம் that tookஎடுத்து placeஇடத்தில்.
196
463000
3000
நடந்து முடிந்த உருமாற்றத்தைப் பாருங்களேன்
08:03
Isn't it extraordinaryஅசாதாரண?
197
468000
2000
எத்தனை வியத்தகு உருமாற்றம்?
08:05
(Applauseகைதட்டல்)
198
470000
10000
(கைதட்டல்)
08:15
That roundசுற்று of applauseகைத்தட்டல் is actuallyஉண்மையில்
199
480000
2000
இந்த சுற்றில் கிடைக்கும் கைதட்டல் எல்லாம்,
08:17
for the doctorsடாக்டர்கள் and nursesசெவிலியர் of the hospitalமருத்துவமனை who tookஎடுத்து careபாதுகாப்பு of AvelileAvelile.
200
482000
3000
அவலிலேவை பராமரித்த மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்குமே சாரும்.
08:20
And I take it that you appreciateபாராட்ட that kindவகையான of transformationமாற்றம்.
201
485000
3000
இந்த மாதிரியான உருமாற்றத்தை நீங்கள் பாராட்டி ஏற்றுக்கொண்டீர்கள் என்று நான் எடுத்துக் கொள்கிறேன்.
08:24
So, I would like to say to you,
202
489000
2000
நான் சொல்ல விரும்புவது,
08:26
eachஒவ்வொரு one in the audienceபார்வையாளர்களை,
203
491000
2000
இங்குள்ள ஒவ்வொருவருக்கும் என்னவென்றால்,
08:28
if you feel that everyஒவ்வொரு motherதாய்
204
493000
3000
இந்த உலகில் உள்ள ஒவ்வொரு தாய்க்கும்
08:31
and everyஒவ்வொரு childகுழந்தை in the worldஉலக
205
496000
2000
ஒவ்வொரு சேய்க்கும்,
08:33
has the right to have accessஅணுகல்
206
498000
2000
உரிமைகள் உண்டு.
08:35
to good nutritionஊட்டச்சத்து and good medicalமருத்துவம் careபாதுகாப்பு,
207
500000
3000
அந்த உரிமை நல்ல ஊட்டம் மற்றும் நல்ல மருத்துவ நலனை பெறுவதற்கு உண்டு.
08:38
and you believe that the Millenniumஆயிரமாண்டு Developmentவளர்ச்சி Goalsஇலக்குகள்,
208
503000
3000
நீங்கள் ஆயிரமாண்டு வளர்ச்சிக் குறிக்கோள்களை நம்புகிறீர்கள் என்றால்,
08:41
specificallyகுறிப்பாக fiveஐந்து and sixஆறு,
209
506000
2000
குறிப்பாக ஐந்தாவதும், ஆறாவதும் குறிக்கோள்களை
08:43
should be absolutelyமுற்றிலும் committedஉறுதி to
210
508000
3000
உள்ளமாற போருப்பெற்றுக்கொள்ளும் விதமாக,
08:46
by all governmentsஅரசாங்கங்கள் around the worldஉலக --
211
511000
2000
உலகின் எல்லா அரசுகளும் முன்வரவேண்டும்.
08:48
especiallyகுறிப்பாக in sub-Saharanதுணை சகாரா Africaஆப்பிரிக்கா --
212
513000
2000
குறிப்பாக சகாரா பாலைவனத்தைச் சார்ந்த ஆப்பிரிக்க நாடுகள் -
08:50
could you please standநிற்க up.
213
515000
2000
நீங்கள் தயவு செய்து எழுந்திருங்களேன்.
08:58
I think that's fairநியாயமான to say,
214
523000
2000
நான் பொதுவாக சொல்லக்கூடியது என்னவென்றால்,
09:00
it's almostகிட்டத்தட்ட everyoneஅனைவருக்கும் in the hallமண்டபம்.
215
525000
3000
இந்த அரங்கத்தில் உள்ள அனைவருமே அதற்கு துணை நிற்க வேண்டும்.
09:03
Thank you very much.
216
528000
2000
மிக்க நன்றி.
09:05
(Applauseகைதட்டல்)
217
530000
4000
(கைதட்டல்)
Translated by Ganesh Arunadann
Reviewed by vidya raju

▲Back to top

ABOUT THE SPEAKER
Annie Lennox - Activist, singer-songwriter
The most successful female British pop musician in history, Annie Lennox has now committed herself to raising awareness of, and supporting actions against, the HIV/AIDS crisis in Africa.

Why you should listen

After decades of global fame as part of Eurythmics and as a solo artist, Annie Lennox was moved by Nelson Mandela's call to stop the HIV/AIDS pandemic in South Africa, where it disproportionately affects women and children. She founded the SING campaign in 2007 to raise both awareness and money. "This is an illness that has a lot of stigma," Lennox says on her video blog. "What we need to do is normalize HIV."

Drawing on her talents, she combines music and film to put a human face on the crisis and emotionally connect people to the cause. South Africa has a tradition of activist songs and singing; inspired by this, in spring 2007 Lennox invited 23 female artists to record the benefit single "Sing." The record incorporates the South African activist song "Jikelele," which means "global treatment." So far, sales of "Sing" have raised 100,000 pounds, while other appearances since then have multiplied that sum. SING's money goes to support efforts such as the Treatment Action Campaign (TAC), which works to fight mother-to-child transmission of HIV. Lennox is active in many other causes, both personal and political; in 2008 she was awarded the Services to Humanity Award by the British Red Cross.

More profile about the speaker
Annie Lennox | Speaker | TED.com