ABOUT THE SPEAKER
Leymah Gbowee - Peace activist, Nobelist
Leymah Gbowee is a peace activist in Liberia. She led a women's movement that was pivotal in ending the Second Liberian Civil War in 2003, and now speaks on behalf of women and girls around the world.

Why you should listen

Liberia's second civil war, 1999-2003, brought an unimaginable level of violence to a country still recovering from its first civil war (1989-96). And much of that violence was directed at women: Systematic rape and brutality used women's bodies as fields for war.

Leymah Gbowee, who'd become a social worker during the first war, helped organize an interreligious coalition of Christian and Muslim women called the Women of Liberia Mass Action for Peace movement. Dressed in white, these thousands of women staged pray-ins and nonviolent protests demanding reconciliation and the resuscitation of high-level peace talks. The pressure pushed Charles Taylor into exile, and smoothed the path for the election of Africa’s first female head of state, Leymah's fellow 2011 Nobel Peace laureate Ellen Johnson Sirleaf.

Gbowee is the founder and president of Gbowee Peace Foundation Africa, which provides educational and leadership opportunities to girls, women and the youth in West Africa.

More profile about the speaker
Leymah Gbowee | Speaker | TED.com
TED2012

Leymah Gbowee: Unlock the intelligence, passion, greatness of girls

லேமா குவோபீ: பெண்களின் அறிவாற்றலை, திறமையை அவர்களின் பெருமையை வெளிக்கொணருங்கள்.

Filmed:
1,320,003 views

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற லேமா குவோபீ நம்மிடம் இரண்டு கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார். ஒன்று அவர் சொந்த வாழ்கையில் நிகழ்ந்த மிகப் பெரிய மாற்றங்களைப் பற்றியது. மற்றொன்று உலகெங்கிலும் உள்ள பயன்படுத்தப்படாத உள்ளார்ந்த ஆற்றல் மிக்க பெண்களைப் பற்றியது. நாம் பெண்களின் திறமைகளை வெளிக்கொணர்வதன் மூலம் இந்த உலகை மாற்றியமைப்போமா?
- Peace activist, Nobelist
Leymah Gbowee is a peace activist in Liberia. She led a women's movement that was pivotal in ending the Second Liberian Civil War in 2003, and now speaks on behalf of women and girls around the world. Full bio

Double-click the English transcript below to play the video.

00:15
Manyபல timesமுறை
0
0
2000
பல நேரங்களில்
00:17
I go around the worldஉலக to speakபேசு,
1
2000
3000
உலகெங்கிலும் பல இடங்களில் நான் உரையாற்ற செல்லும் போது,
00:20
and people askகேட்க me questionsகேள்விகள்
2
5000
2000
மக்கள் என்னிடம் பல கேள்விகளைக் கேட்கின்றனர்.
00:22
about the challengesசவால்களை,
3
7000
2000
அவை என் சவால்களைப் பற்றியும்,
00:24
my momentsதருணங்களை,
4
9000
3000
என் தருணங்கள் பற்றியும்,
00:27
some of my regretsவருத்தமும்.
5
12000
2000
என் துயரங்கள் சிலவற்றையும் பற்றியதே.
00:29
1998:
6
14000
3000
1998:
00:32
A singleஒற்றை motherதாய் of fourநான்கு,
7
17000
2000
தனி ஒரு ஆளாக, நான்கு குழந்தைகளுக்கு அன்னையாக,
00:34
threeமூன்று monthsமாதங்கள் after the birthபிறந்த of my fourthநான்காவது childகுழந்தை,
8
19000
4000
நான் நான்காவது குழந்தையைப் பெற்றெடுத்த மூன்றே மாதங்களில்
00:38
I wentசென்றார் to do a jobவேலை
9
23000
3000
உதவி ஆராய்ச்சியாளராக
00:41
as a researchஆராய்ச்சி assistantஉதவி.
10
26000
4000
வேலைக்குச் சென்றேன்.
00:45
I wentசென்றார் to Northernவடக்கு Liberiaலைபீரியா.
11
30000
3000
வடக்கு லிபேரியாவுக்குச் சென்றேன்.
00:48
And as partபகுதியாக of the work,
12
33000
3000
வேலை செய்யும் இடத்தில் அந்த
00:51
the villageகிராமம் would give you lodgingsதங்குவதற்கு.
13
36000
3000
கிராமத்தில் தங்க இடவசதி செய்து தரப்பட்டது.
00:54
And they gaveகொடுத்தார் me lodgingதங்குமிடம் with a singleஒற்றை motherதாய்
14
39000
3000
அந்த இடத்தை நான் ஒரு பெண்மனியுடனும்,
00:57
and her daughterமகள்.
15
42000
2000
அவரது மகளுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது.
00:59
This girlபெண் happenedநடந்தது to be
16
44000
3000
அவரது மகள் தான்
01:02
the only girlபெண் in the entireமுழு villageகிராமம்
17
47000
2000
அந்த ஒட்டு மொத்த கிராமத்திலேயே
01:04
who had madeசெய்து it
18
49000
2000
9 -ம் வகுப்பு வரை படித்த
01:06
to the ninthஒன்பதாவது gradeதர.
19
51000
2000
ஒரே பெண்.
01:08
She was the laughingசிரித்து stockபங்கு of the communityசமூகத்தில்.
20
53000
3000
அவள் கிராமத்தில் ஒரு ஏளனச் சின்னமாக பார்க்கப்பட்டாள்.
01:11
Her motherதாய் was oftenஅடிக்கடி told by other womenபெண்கள்,
21
56000
3000
அந்த ஊர்ப் பெண்மணிகள், அவளது அம்மாவிடம்
01:14
"You and your childகுழந்தை
22
59000
2000
"நீயும் உன் பெண்ணும்
01:16
will dieஇறக்க poorஏழை."
23
61000
3000
ஏழ்மையிலேயே இறந்து போவீர்கள்" என்று கூறினார்கள்.
01:19
After two weeksவாரங்கள் of workingவேலை in that villageகிராமம்,
24
64000
3000
அந்த கிராமத்தில் இரண்டு வாரங்கள் வேலை செய்த பின்பு
01:22
it was time to go back.
25
67000
2000
நான் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது.
01:24
The motherதாய் cameவந்தது to me, kneltமுழந்தாளிட்டு down,
26
69000
4000
அவள் தாய் என்னிடம் மண்டியிட்டுக் கேட்டாள்,
01:28
and said, "Leymahலேமா, take my daughterமகள்.
27
73000
4000
"லேமா, என் பெண்ணையும் உடன் அழைத்துச் செல்லுங்கள்
01:32
I wishவிரும்புகிறேன் for her
28
77000
2000
நான் அவளை ஒரு
01:34
to be a nurseசெவிலியர்."
29
79000
3000
செவிலியாகப் பார்க்க விரும்புகிறேன்." என்று.
01:37
Dirtஅழுக்கு poorஏழை, livingவாழ்க்கை in the home with my parentsபெற்றோர்கள்,
30
82000
4000
ஏழ்மையில் நானும் என் பெற்றோரும் ஒரே வீட்டில் தங்கியிருக்கும் நிலையில்
01:41
I couldn'tமுடியவில்லை affordவாங்க to.
31
86000
3000
நான் அதைச் செய்ய இயலவில்லை.
01:44
With tearsகண்ணீர் in my eyesகண்கள்,
32
89000
2000
என் கண்களில் கண்ணீருடன்,
01:46
I said, "No."
33
91000
3000
நான் "இயலாது" என்று கூறினேன்.
01:49
Two monthsமாதங்கள் laterபின்னர்,
34
94000
2000
இரண்டு மாதங்கள் கழித்து,
01:51
I go to anotherமற்றொரு villageகிராமம்
35
96000
2000
இன்னுமொரு கிராமத்திற்கு
01:53
on the sameஅதே assignmentவேலையை
36
98000
2000
அதே ஆராய்ச்சியின் பேரில் சென்றேன்.
01:55
and they askedகேட்டார் me to liveவாழ with the villageகிராமம் chiefதலைமை.
37
100000
4000
அந்த கிராம மக்கள் என்னை கிராம தலைமை நிர்வாகியுடன் தங்கச் சொன்னார்கள்.
01:59
The women'sபெண்கள் chiefதலைமை of the villageகிராமம் has this little girlபெண்,
38
104000
3000
தலைமை நிர்வாகியான அந்த பெண்மணிக்கு ஒரு சிறிய மகள் இருந்தாள்.
02:02
fairநியாயமான colorநிறம் like me,
39
107000
2000
என்னை போல் நிறமுடையவள்.
02:04
totallyமுற்றிலும் dirtyஅழுக்கு.
40
109000
2000
மிகவும் அழுக்கான மேனி.
02:06
And all day she walkedநடந்து around
41
111000
2000
நாள் முழுவதும் அவள்
02:08
only in her underwearஉள்ளாடை.
42
113000
2000
ஒரு உள்ளாடையை மட்டுமே அணிந்து சுற்றித் திரிந்து கொண்டிருந்தாள்.
02:10
When I askedகேட்டார், "Who is that?"
43
115000
3000
நான் "இவள் யார்?" என்று கேட்டதற்கு
02:13
She said, "That's Weiவெய்.
44
118000
2000
"இது வேய்" என்று அவர் சொன்னார்.
02:15
The meaningஅதாவது of her nameபெயர் is pigபன்றி.
45
120000
3000
அந்த பெயரின் பொருள் பன்றி என்பதாகும்.
02:18
Her motherதாய் diedஇறந்தார் while givingகொடுத்து birthபிறந்த to her,
46
123000
3000
அந்தப் பெண்ணின் அம்மா இவளை பிரசிவிக்கும் போது இறந்து போனாள்.
02:21
and no one had any ideaயோசனை who her fatherஅப்பா was."
47
126000
3000
இவளின் தந்தை யார் என்பது யாருக்கும் தெரியாது."
02:24
For two weeksவாரங்கள், she becameஆனது my companionதுணை,
48
129000
3000
இரண்டு வாரங்களுக்கு அவள் என் கூட்டாளியானாள்.
02:27
sleptதூங்கினேன் with me.
49
132000
2000
என்னுடன் உறங்கினாள்.
02:29
I boughtவாங்கி her used clothesஆடைகள்
50
134000
2000
நான் அவளுக்கு பழைய ஆடைகளைக் கொண்டு வந்து கொடுத்தேன்.
02:31
and boughtவாங்கி her her first dollபொம்மை.
51
136000
2000
அவள் விளையாட முதல் பொம்மையைக் கொடுத்தேன்.
02:33
The night before I left,
52
138000
3000
புறப்படுவதற்கு முதல் நாள் இரவு,
02:36
she cameவந்தது to the roomஅறை
53
141000
2000
அவள் என் அறைக்கு வந்து
02:38
and said, "Leymahலேமா, don't leaveவிட்டு me here.
54
143000
2000
என்னிடம் "லேமா, என்னை இங்கு விட்டுச் செல்லாதீர்கள்.
02:40
I wishவிரும்புகிறேன் to go with you.
55
145000
2000
நான் உங்களுடன் வர விரும்புகிறேன்.
02:42
I wishவிரும்புகிறேன் to go to schoolபள்ளி."
56
147000
2000
நான் பள்ளி செல்ல விரும்புகிறேன்" என்று கூறினாள்.
02:44
Dirtஅழுக்கு poorஏழை, no moneyபணம்,
57
149000
3000
பணமில்லாத, ஏழையான,
02:47
livingவாழ்க்கை with my parentsபெற்றோர்கள்,
58
152000
2000
பெற்றோருடன் வசிக்கும் நான்
02:49
I again said, "No."
59
154000
2000
மீண்டும் கூறினேன் "என்னால் இயலாது" என்று.
02:51
Two monthsமாதங்கள் laterபின்னர்,
60
156000
2000
இரண்டு மாதங்கள் கழித்து,
02:53
bothஇருவரும் of those villagesகிராமங்களில் fellவிழுந்தது into anotherமற்றொரு warபோர்.
61
158000
3000
அந்த இரண்டு கிராம மக்களும் மற்றொரு போருக்கு உள்ளானார்கள்.
02:56
Tillவரை todayஇன்று, I have no ideaயோசனை
62
161000
4000
இந்த நாள் வரை அந்த இரண்டு பெண் குழந்தைகளும்
03:00
where those two girlsபெண்கள் are.
63
165000
2000
எங்கே இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது.
03:02
Fast-forwardவேகமாக முன்செல், 2004:
64
167000
4000
2004-ல்
03:06
In the peakஉச்ச of our activismஇயக்கம்,
65
171000
3000
எங்கள் சீர்திருத்தப் பணியில் தீவிரமாக இருக்கும் போது,
03:09
the ministerஅமைச்சர் of Genderபாலினம் Liberiaலைபீரியா calledஎன்று me
66
174000
2000
லிபேரியாவின் மகளிர் பாலின மேம்பாட்டு அமைச்சர் என்னை அழைத்து
03:11
and said, "Leymahலேமா, I have a nine-year-oldஒன்பது வயது for you.
67
176000
3000
"லேமா, என்னிடம் 9 வயது சிறுமி இருக்கிறாள்.
03:14
I want you to bringகொண்டு her home
68
179000
2000
அவளை நீ உன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும்.
03:16
because we don't have safeபாதுகாப்பான homesவீடுகள்."
69
181000
2000
ஏனெனில், இங்கு பாதுகாப்பு விடுதி ஏதும் இல்லை" என்றார்.
03:18
The storyகதை of this little girlபெண்:
70
183000
2000
அந்த சிறுமியின் கதை இதுதான்:
03:20
She had been rapedபாலியல் பலாத்காரம்
71
185000
2000
அந்த சிறுமி தன் அம்மா வழி தாத்தாவினால்
03:22
by her paternalதந்தை grandfatherபாட்டன்
72
187000
2000
ஒவ்வொரு நாளும் 6 மாதங்களாக
03:24
everyஒவ்வொரு day for sixஆறு monthsமாதங்கள்.
73
189000
2000
பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டாள்.
03:26
She cameவந்தது to me bloatedஉப்பிய,
74
191000
3000
அவள் என்னிடம் வந்த போது
03:29
very paleவெளிர்.
75
194000
2000
மிகவும் வெளிறிப் போய், உடல் வீங்கி இருந்தாள்.
03:31
Everyஒவ்வொரு night I'd come from work and lieபொய் on the coldகுளிர் floorதரை.
76
196000
3000
தினமும் இரவு வேலையிலிருந்து வந்து வெறும் தரையில் படுத்திருப்பேன்.
03:34
She'dஅவள் அதை lieபொய் besideஅருகில் me
77
199000
2000
அவளும் என்னருகில் படுத்திருப்பாள். ஒரு முறை என்னிடம்,
03:36
and say, "Auntieஅத்தையிடமிருந்து, I wishவிரும்புகிறேன் to be well.
78
201000
3000
"அத்தை, நான் நலமாக விரும்புகிறேன்.
03:39
I wishவிரும்புகிறேன் to go to schoolபள்ளி."
79
204000
3000
பள்ளிக்கு செல்ல விரும்புகிறேன்." என்றாள்.
03:42
2010:
80
207000
2000
2010:
03:44
A youngஇளம் womanபெண் standsஅரங்கத்தில் before Presidentஜனாதிபதி Sirleafசர்லீஃப்
81
209000
3000
ஒரு இளம் பெண்மணி ஜனாதிபதி சிர்லீஃப்
03:47
and givesகொடுக்கிறது her testimonyசாட்சியம்
82
212000
2000
முன்னிலையில் சத்திய வாக்குமூலம் அளித்தாள்.
03:49
of how she and her siblingsஉடன் பிறந்தோர் liveவாழ togetherஒன்றாக,
83
214000
3000
அவள் தன்னுடன் பிறந்தவர்களுடன் போரில் தன்
03:52
theirதங்கள் fatherஅப்பா and motherதாய் diedஇறந்தார் duringபோது the warபோர்.
84
217000
3000
பெற்றோர்கள் கொல்லப்படும் போது எப்படி வாழ்ந்தார்கள் என்று கூறினள்.
03:55
She's 19; her dreamகனவு is to go to collegeகல்லூரி
85
220000
3000
அவளுக்கு வயது 19 . கல்லூரிக்குச் செல்வதே அவள் கனவு.
03:58
to be ableமுடியும் to supportஆதரவு them.
86
223000
2000
உடன்பிறந்தவர்களைப் பேணுவதற்காகவே அக்கனவு.
04:00
She's highlyமிகவும் athleticதடகள.
87
225000
2000
அவள் மிகச் சிறந்த விளையாட்டு வீராங்கனை.
04:02
One of the things that happensநடக்கும்
88
227000
2000
அதனால் அவள் படிப்பதற்கு
04:04
is that she appliesபொருந்தும் for a scholarshipகல்வி உதவித் தொகை.
89
229000
2000
உதவித்தொகை கிடைத்தது.
04:06
Fullமுழு scholarshipகல்வி உதவித் தொகை. She getsபெறுகிறார் it.
90
231000
2000
அவளுக்கு முழுமையான உதவித்தொகை கிடைத்தது.
04:08
Her dreamகனவு of going to schoolபள்ளி,
91
233000
2000
பள்ளிக்குச் செல்ல வேண்டும்,
04:10
her wishவிரும்புகிறேன் of beingஇருப்பது educatedபடித்த,
92
235000
2000
படித்த பெண்ணாக வர வேண்டுமென்ற
04:12
is finallyஇறுதியாக here.
93
237000
2000
அவள் கனவு பலித்தது.
04:14
She goesசெல்கிறது to schoolபள்ளி on the first day.
94
239000
3000
முதல் நாள் அவள் பள்ளிக்குச் சென்றபோது
04:17
The directorஇயக்குனர் of sportsவிளையாட்டு
95
242000
2000
விளையாட்டுத் துறை இயக்குனர், யாரால்
04:19
who'sயார் தான் responsibleபொறுப்பு for gettingபெறுவது her into the programதிட்டம்
96
244000
2000
பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்ததோ,
04:21
asksகேட்கிறார் her to come out of classவர்க்கம்.
97
246000
2000
அவர் இந்தப் பெண்ணை வகுப்பறையிலிருந்து அழைத்தார்.
04:23
And for the nextஅடுத்த threeமூன்று yearsஆண்டுகள்,
98
248000
2000
அடுத்த 4 வருடங்கள்
04:25
her fateவிதி will be
99
250000
2000
அவள் விதி
04:27
havingகொண்ட sexசெக்ஸ் with him everyஒவ்வொரு day,
100
252000
3000
அவர் செய்த உதவிக்கு இது நன்றிக்கடனாக,
04:30
as a favorசாதகமாக for gettingபெறுவது her in schoolபள்ளி.
101
255000
3000
அவருடன் உடலுறவு வைத்துக்கொள்வதே.
04:33
Globallyஉலகளவில், we have policiesகொள்கைகள்,
102
258000
4000
உலகெங்கிலும், நாம் பல கொள்கைகளை,
04:37
internationalசர்வதேச instrumentsகருவிகள்,
103
262000
2000
பல தொண்டு நிறுவனங்களை,
04:39
work leadersதலைவர்கள்.
104
264000
2000
பல தலைவர்களைக் கொண்டிருக்கிறோம்.
04:41
Great people have madeசெய்து commitmentsகடமைகள் --
105
266000
2000
பல உயரிய மனிதர்கள் செயல் திட்டங்களை வகுத்துள்ளனர்.
04:43
we will protectபாதுகாக்க our childrenகுழந்தைகள்
106
268000
3000
நம் குழந்தைகளை பயத்திலிருந்தும்,
04:46
from want and from fearபயம்.
107
271000
2000
பாலின தொந்தரவிலிருந்தும் காப்பாற்றுவதற்காக.
04:48
The U.N. has the Conventionமாநாடு on the Rightsஉரிமைகள் of the Childகுழந்தை.
108
273000
4000
ஐ.நா. குழந்தைகள் உரிமைகள் குறித்த உடன்படிக்கையை உருவாக்கியது.
04:52
Countriesநாடுகள் like Americaஅமெரிக்கா, we'veநாங்க 've heardகேள்விப்பட்டேன் things like No Childகுழந்தை Left Behindபின்னால்.
109
277000
4000
அமெரிக்கா போன்ற நாடுகளில் எந்த குழந்தையும் புறக்கணிக்கப் படுவதில்லை.
04:56
Other countriesநாடுகளில் come with differentவெவ்வேறு things.
110
281000
3000
மற்ற நாடுகள் வேறுவிதமான கொள்கைகளை வகுத்துள்ளன.
04:59
There is a Millenniumஆயிரமாண்டு Developmentவளர்ச்சி calledஎன்று Threeமூன்று
111
284000
2000
ஐ.நா.வின் Millennium Development எனப்படும் கொள்கையின் மூன்று முக்கிய சாரம்
05:01
that focusesகவனம் செலுத்துகிறது on girlsபெண்கள்.
112
286000
4000
பெண்களை மையமாகக் கொண்டதாகும்.
05:05
All of these great worksபடைப்புகள் by great people
113
290000
2000
மாபெரும் மனிதர்களால் வகுக்கப்பட்ட இக்கொள்கைகள் யாவும்
05:07
aimedநோக்கமாகக் at gettingபெறுவது youngஇளம் people
114
292000
2000
இளம் பிள்ளைகள் இவ்வுலகில் எவ்வாறு அறியப் படவேண்டும்
05:09
to where we want to get them globallyஉலகளவில்,
115
294000
3000
என்று நாம் விரும்புவதை இலக்காகக் கொண்டுள்ளது.
05:12
I think, has failedதோல்வி.
116
297000
2000
இவை தோல்வியில் முடிந்ததாகவே நான் கருதுகிறேன்.
05:14
In Liberiaலைபீரியா, for exampleஉதாரணமாக,
117
299000
3000
உதாரணத்திற்கு லிபேரியாவில்,
05:17
the teenageடீன் ஏஜ் pregnancyகர்ப்பம் rateவிகிதம்
118
302000
2000
பதின்வயது மகப்பேறு
05:19
is threeமூன்று to everyஒவ்வொரு 10 girlsபெண்கள்.
119
304000
4000
10 பெண்களுக்கு 3 என்ற விகிதத்தில் உள்ளது.
05:23
Teenடீன் prostitutionவிபச்சாரம் is at its peakஉச்ச.
120
308000
3000
பதின்வயது விபச்சாரம் இதைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.
05:26
In one communityசமூகத்தில், we're told,
121
311000
2000
ஒரு சமூகத்தில் எங்களுக்கு சொன்னதாவது,
05:28
you wakeஎழுப்ப up in the morningகாலை
122
313000
2000
நீங்கள் காலையில் எழுந்திருக்கும் போது
05:30
and see used condomsஆணுறைகள் like used chewingமென்று gumஈறு paperகாகித.
123
315000
4000
கருத்தடை உறைகளை ஏதோ மெல்லும் கோந்தைப் போல சுலபமாக பார்க்க இயலும் என்பதாகும்.
05:34
Girlsபெண்கள் as youngஇளம் as 12 beingஇருப்பது prostitutedவிலைமாது
124
319000
3000
12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் $1-க்கும் குறைவான பணத்திற்காக
05:37
for lessகுறைவான than a dollarடாலர் a night.
125
322000
4000
விபச்சாரத்தில் உட்படுத்தப்படுகிறார்கள்.
05:41
It's dishearteningசோகச் செய்திகளை, it's sadவருத்தமாக.
126
326000
3000
இது வருத்தத்திற்குரியது. மனவலிமையை குன்றச் செய்கிறது.
05:44
And then someoneயாரோ askedகேட்டார் me,
127
329000
2000
ஒருவர் என்னிடம் TEDTalk - ல் நான் உரையாற்றுவதற்கு
05:46
just before my TEDTalkTEDTalk, a fewசில daysநாட்களில் agoமுன்பு,
128
331000
2000
சில நாட்களுக்கு முன்னால் கேட்டார்,
05:48
"So where is the hopeநம்புகிறேன்?"
129
333000
2000
"நம்பிக்கை எங்கே உள்ளது?" என்று.
05:50
Severalபல yearsஆண்டுகள் agoமுன்பு, a fewசில friendsநண்பர்கள் of mineஎன்னுடையது
130
335000
3000
பல வருடங்களுக்கு முன்னால் என் நண்பர்கள் சிலர்,
05:53
decidedமுடிவு we neededதேவை to bridgeபாலம் the disconnectதுண்டி
131
338000
2000
தலைமுறை இடைவெளியை நீக்க வேண்டுமென முடிவுசெய்தனர்.
05:55
betweenஇடையே our generationதலைமுறை
132
340000
2000
நம் தலைமுறைக்கும்
05:57
and the generationதலைமுறை of youngஇளம் womenபெண்கள்.
133
342000
2000
இளம் பெண்களின் தலைமுறைக்கும்
05:59
It's not enoughபோதும் to say
134
344000
2000
இனிமேலும் நீங்கள் லிபேரியக் குடியரசின் சார்பில்
06:01
you have two Nobelநோபல் laureatesபரிசு பெற்றவர்கள் from the Republicகுடியரசு of Liberiaலைபீரியா
135
346000
3000
இரண்டு நோபல் பரிசு பெற்றவர் என்று சொல்லிக் கொண்டிருப்பது சரியல்ல.
06:04
when your girls'பெண்கள் ' kidsகுழந்தைகள் are totallyமுற்றிலும் out there
136
349000
3000
ஏனெனில் நம் பெண் பிள்ளைகள் இன்னும்
06:07
and no hopeநம்புகிறேன், or seeminglyவெளித்தோற்றத்தில் no hopeநம்புகிறேன்.
137
352000
3000
நம்பிக்கை இல்லாமல், வெளிப்படையான எதிர்காலம் இல்லாமல் இருக்கிறார்கள்.
06:10
We createdஉருவாக்கப்பட்ட a spaceவிண்வெளி
138
355000
2000
நாங்கள் இளம் மகளிர் புனரமைப்பு இயக்கம்
06:12
calledஎன்று the Youngஇளம் Girlsபெண்கள் Transformativeஉருமாற்றும் Projectதிட்டம்.
139
357000
3000
என்கிற ஒரு வெளியை உருவாக்கியுள்ளோம்.
06:15
We go into ruralகிராமப்புற communitiesசமூகங்கள்
140
360000
3000
நாங்கள் கிராமப்புற பகுதிகளுக்குச் சென்று
06:18
and all we do, like has been doneமுடிந்ததாகக் in this roomஅறை,
141
363000
3000
அவர்கள் பேசுவதற்கு இது போன்ற,
06:21
is createஉருவாக்க the spaceவிண்வெளி.
142
366000
3000
ஒரு வெளியை உருவாகுகிறோம்.
06:24
When these girlsபெண்கள் sitஉட்கார,
143
369000
2000
அந்த பெண்கள் அமர்ந்து பேசும்போது,
06:26
you unlockதிற intelligenceபுலனாய்வு,
144
371000
3000
அவர்கள் அறிவாற்றல் வெளிப்படுகிறது.
06:29
you unlockதிற passionபேரார்வம்,
145
374000
3000
அவர்கள் உணர்ச்சி வெளிப்படுகிறது.
06:32
you unlockதிற commitmentஅர்ப்பணிப்பு,
146
377000
2000
அவர்கள் செயலாற்றல் வெளிப்படுகிறது.
06:34
you unlockதிற focusகவனம்,
147
379000
2000
அவர்கள் ஈடுபாடு வெளிப்படுகிறது.
06:36
you unlockதிற great leadersதலைவர்கள்.
148
381000
2000
அவர்களில் ஒளிந்துள்ள தலைவர் வெளிப்படுகிறார்கள்.
06:38
Todayஇன்று, we'veநாங்க 've workedவேலை with over 300.
149
383000
3000
நாங்கள் 300 -க்கும் மேற்ப்பட்ட பெண்களுடன் பணியாற்றி இருக்கிறோம்.
06:41
And some of those girlsபெண்கள்
150
386000
2000
சில பெண்கள் இங்கே வரும் போது
06:43
who walkedநடந்து in the roomஅறை very shyகூச்சமுடைய
151
388000
2000
அச்சத்துடன் இருந்தார்கள்.
06:45
have takenஎடுத்து boldதைரியமான stepsபடிகள், as youngஇளம் mothersதாய்மார்கள்,
152
390000
3000
ஆனால் துணிச்சலாக இந்த இளம் தாய்மார்கள்,
06:48
to go out there and advocateவழக்கறிஞர்
153
393000
3000
வெளி உலகிற்கு வந்து தன்னைப்போலுள்ள
06:51
for the rightsஉரிமைகள் of other youngஇளம் womenபெண்கள்.
154
396000
3000
மற்றவர்களுக்காகப் போராடுகிறார்கள்.
06:54
One youngஇளம் womanபெண் I metசந்தித்து,
155
399000
2000
நான் சந்தித்த இளம் பெண்களில் ஒருத்தி,
06:56
teenடீன் motherதாய் of fourநான்கு,
156
401000
2000
நான்கு குழந்தைகளுக்கு தாயான அவள்,
06:58
never thought about finishingமுடித்த highஉயர் schoolபள்ளி,
157
403000
2000
பள்ளிக்கு செல்வதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்காதவள்.
07:00
graduatedபட்டம் successfullyவெற்றிகரமாக;
158
405000
3000
அனால் பள்ளிக்கல்வியை வெற்றிகரமாக முடித்துவிட்டாள்.
07:03
never thought about going to collegeகல்லூரி,
159
408000
2000
கல்லூரிக்குச் செல்வதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்காதவள்.
07:05
enrolledபதிவு in collegeகல்லூரி.
160
410000
2000
கல்லூரியில் படிக்க விண்ணப்பித்திருக்கிறாள்.
07:07
One day she said to me,
161
412000
2000
ஒரு நாள் அவள் என்னிடம்,
07:09
"My wishவிரும்புகிறேன் is to finishபூச்சு collegeகல்லூரி
162
414000
2000
"நான் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு
07:11
and be ableமுடியும் to supportஆதரவு my childrenகுழந்தைகள்."
163
416000
2000
என் பிள்ளைகளைக் காப்பாற்றுவதே என் விருப்பம்" என்றாள்.
07:13
She's at a placeஇடத்தில் where she can't find moneyபணம்
164
418000
2000
அவள் பள்ளிக் கல்வியைத் தொடர பணம் இல்லாத
07:15
to go to schoolபள்ளி.
165
420000
2000
நிலையில் இருக்கிறாள்.
07:17
She sellsவிற்கிறார் waterநீர், sellsவிற்கிறார் softமென்மையான drinksபானங்கள்
166
422000
3000
அவள் தண்ணீர், குளிர் பானம் மற்றும் கைத்தொலைபேசிக்கான
07:20
and sellsவிற்கிறார் rechargeரீசார்ஜ் cardsஅட்டைகள் for cellphonesகைப்பேசிகள்.
167
425000
4000
மருசெறிவு அட்டைகளை விற்பனை செய்கிறாள்.
07:24
And you would think she would take that moneyபணம்
168
429000
2000
நீங்கள் நினைப்பீர்கள் அவள் அந்தப் பணத்தை
07:26
and put it back into her educationகல்வி.
169
431000
3000
அவள் படிப்பிற்காக செலவளிப்பாள் என்று.
07:29
Juanitaஜுனிடா வென் is her nameபெயர்.
170
434000
2000
அவள் பெயர் ஜுவானிடா.
07:31
She takes that moneyபணம்
171
436000
2000
அவள் அந்தப் பணத்தை
07:33
and findsகாண்கிறார் singleஒற்றை mothersதாய்மார்கள் in her communityசமூகத்தில்
172
438000
3000
அவள் சமூகத்தைச் சார்ந்த ஆதரவற்ற இளம் தாய்க்கு கொடுத்து
07:36
to sendஅனுப்பு back to schoolபள்ளி.
173
441000
2000
அவளை பள்ளிக்கு அனுப்புகிறாள்.
07:38
Saysஎன்கிறார், "Leymahலேமா, my wishவிரும்புகிறேன்
174
443000
2000
அவள் "லேமா, என் விருப்பம்
07:40
is to be educatedபடித்த.
175
445000
2000
கல்வி அறிவு பெறுவதே.
07:42
And if I can't be educatedபடித்த,
176
447000
2000
அது என்னால் இயலாவிட்டலும்,
07:44
when I see some of my sistersசகோதரிகள் beingஇருப்பது educatedபடித்த,
177
449000
3000
என் சகோதரி ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்
07:47
my wishவிரும்புகிறேன் has been fulfilledநிறைவேறும்.
178
452000
2000
என் விருப்பம் பூர்த்தி அடைவதாக நான் எண்ணுகிறேன்.
07:49
I wishவிரும்புகிறேன் for a better life.
179
454000
2000
நான் மேலான வாழ்க்கை வாழ விரும்புகிறேன்.
07:51
I wishவிரும்புகிறேன் for foodஉணவு for my childrenகுழந்தைகள்.
180
456000
2000
என் குழந்தைகளுக்கு உணவு வேண்டுமென விரும்புகிறேன்.
07:53
I wishவிரும்புகிறேன் that sexualபாலியல் abuseதவறாக and exploitationசுரண்டல் in schoolsபள்ளிகள் would stop."
181
458000
5000
பள்ளிகளில் நடக்கும் பாலியல் வன்முறை மற்றும் சுரண்டல் முடிவுக்கு வர விரும்புகிறேன்." என்றாள்.
07:58
This is the dreamகனவு of the Africanஆபிரிக்க girlபெண்.
182
463000
2000
ஆப்பிரிக்க பெண்களின் கனவு இது தான்.
08:00
Severalபல yearsஆண்டுகள் agoமுன்பு,
183
465000
2000
பல ஆண்டுகளுக்கு முன்பு,
08:02
there was one Africanஆபிரிக்க girlபெண்.
184
467000
2000
ஒரு ஆப்பிரிக்க பெண்மணியின்
08:04
This girlபெண் had a sonமகன்
185
469000
2000
மகன்
08:06
who wishedவிரும்பினார் for a pieceதுண்டு of doughnutடோனட்
186
471000
3000
கேக் சாப்பிட வேண்டுமென விரும்பினான்.
08:09
because he was extremelyமிகவும் hungryபசி.
187
474000
3000
ஏனெனில் அவன் மிகவும் பசித்திருந்தான்.
08:12
Angryகோபம், frustratedவிரக்தியடைந்த,
188
477000
3000
கோவம், நிராசை
08:15
really upsetவருத்தம்
189
480000
2000
மற்றும் எரிச்சல் வந்தது அவளுக்கு
08:17
about the stateநிலை of her societyசமூகத்தின்
190
482000
3000
அந்த சுமுதாயத்தை எண்ணி,
08:20
and the stateநிலை of her childrenகுழந்தைகள்,
191
485000
2000
அந்த பிள்ளைகளின் நிலைமையை எண்ணி,
08:22
this youngஇளம் girlபெண் startedதொடங்கியது a movementஇயக்கம்,
192
487000
2000
அந்த இளம் பெண் ஒரு இயக்கத்தைத் தொடங்கினாள்,
08:24
a movementஇயக்கம் of ordinaryசாதாரண womenபெண்கள்
193
489000
2000
சாதாரண பெண்களைக் கொண்டு துவங்கப்பட்ட அந்த இயக்கம்,
08:26
bandingகட்டிடுதல் togetherஒன்றாக
194
491000
2000
இவை அனைத்தையும் தடுத்து நிறுத்தி
08:28
to buildஉருவாக்க peaceசமாதானம்.
195
493000
2000
அமைதியை உருவாகும் முயற்சியே அது.
08:30
I will fulfillநிறைவேற்ற the wishவிரும்புகிறேன்.
196
495000
2000
நான் அதை நிறைவேற்றுவேன்.
08:32
This is anotherமற்றொரு Africanஆபிரிக்க girl'sபெண்ணின் wishவிரும்புகிறேன்.
197
497000
2000
இது இன்னுமொறு ஆப்பிரிக்க பெண்ணின் விருப்பமாகும்.
08:34
I failedதோல்வி to fulfillநிறைவேற்ற the wishவிரும்புகிறேன் of those two girlsபெண்கள்.
198
499000
2000
நான் அந்த இரு பெண்களின் விருப்பத்தை நிறைவேற்ற தவறிவிட்டேன்.
08:36
I failedதோல்வி to do this.
199
501000
2000
நான் இந்த முயற்சியிலும் தோல்வியடைந்து விட்டேன்.
08:38
These were the things that were going throughமூலம் the headதலை of this other youngஇளம் womanபெண் --
200
503000
3000
இந்த இரண்டு நினைவுகளை மட்டுமே இந்த ஆப்பிரிக்க பெண்ணின் மனதில் எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தாள் ..
08:41
I failedதோல்வி, I failedதோல்வி, I failedதோல்வி.
201
506000
3000
நான் தோற்றுவிட்டேன். நான் தோற்றுவிட்டேன். நான் தோற்றுவிட்டேன்.
08:44
So I will do this.
202
509000
4000
ஆகையால் நான் இதை செய்தே தீருவேன்.
08:48
Womenபெண்கள் cameவந்தது out,
203
513000
2000
அந்தப் பெண் வெளியே வந்தாள்.
08:50
protestedஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் a brutalமிருகத்தனமான dictatorசர்வாதிகாரி,
204
515000
3000
கொடும் சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடினாள்.
08:53
fearlesslyபயமின்றி spokeபேசினார்.
205
518000
3000
பயமின்றிப் பேசினாள்.
08:56
Not only did the wishவிரும்புகிறேன் of a pieceதுண்டு of doughnutடோனட் come trueஉண்மை,
206
521000
4000
கேக் சாப்பிடவேண்டுமென்ற விருப்பம் மட்டுமல்லாது
09:00
the wishவிரும்புகிறேன் of peaceசமாதானம் cameவந்தது trueஉண்மை.
207
525000
2000
அமைதி வர வேண்டுமென்ற அவள் விருப்பமும் நிறைவேறியது.
09:02
This youngஇளம் womanபெண்
208
527000
2000
அந்த இளம் பெண்
09:04
wishedவிரும்பினார் alsoமேலும் to go to schoolபள்ளி.
209
529000
2000
பள்ளிக்குச் செல்ல வேண்டுமெனவும் விரும்பினாள்.
09:06
She wentசென்றார் to schoolபள்ளி.
210
531000
2000
பள்ளிக்குச் சென்றாள்.
09:08
This youngஇளம் womanபெண் wishedவிரும்பினார் for other things to happenநடக்கும்,
211
533000
2000
மற்ற பல நல்ல நிகழ்வுகள் நடக்க வேண்டுமென விரும்பினாள்.
09:10
it happenedநடந்தது for her.
212
535000
2000
அவை யாவும் நிகழ்ந்தன.
09:12
Todayஇன்று, this youngஇளம் womanபெண் is me,
213
537000
4000
இன்று அந்த இளம் பெண்மணி நான்தான்.
09:16
a Nobelநோபல் laureateபரிசு.
214
541000
2000
நோபல் பரிசு பெற்றவள்.
09:18
I'm now on a journeyபயணம்
215
543000
2000
நான் இப்பொழுது ஒரு பயணத்தில் இருக்கிறேன்.
09:20
to fulfillநிறைவேற்ற the wishவிரும்புகிறேன்,
216
545000
2000
என்னால் இயன்ற அளவுக்கு
09:22
in my tinyசிறிய capacityதிறன்,
217
547000
2000
அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வதே ஆகும்.
09:24
of little Africanஆபிரிக்க girlsபெண்கள் --
218
549000
2000
இளம் ஆப்பிரிக்க பெண்களின் --
09:26
the wishவிரும்புகிறேன் of beingஇருப்பது educatedபடித்த.
219
551000
2000
படிக்க வேண்டும் என்ற விருப்பமே அது.
09:28
We setதொகுப்பு up a foundationஅடித்தளம்.
220
553000
2000
நாங்கள் ஒரு அடித்தளத்தை உருவாக்கியுள்ளோம்.
09:30
We're givingகொடுத்து fullமுழு four-yearநான்கு ஆண்டு scholarshipsகல்வி உதவித் தொகை
221
555000
2000
நாங்கள் திறமைவாய்ந்த கிராமப்புற பெண்களுக்கு
09:32
to girlsபெண்கள் from villagesகிராமங்களில் that we see with potentialசாத்தியமான.
222
557000
3000
கல்வி கற்க நான்கு வருட இலவச உதவித்தொகை வழங்குகிறோம்.
09:35
I don't have much to askகேட்க of you.
223
560000
3000
நான் உங்களிடம் கேட்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.
09:38
I've alsoமேலும் been to placesஇடங்கள் in this U.S.,
224
563000
2000
நான் U.S-ல் பல இடங்களுக்குச் சென்றுள்ளேன்.
09:40
and I know that girlsபெண்கள் in this countryநாட்டின்
225
565000
2000
எனக்குத் தெரியும் இந்த நாட்டுப் பெண்களுக்கும்
09:42
alsoமேலும் have wishesவிருப்பத்திற்கு,
226
567000
2000
விருப்பங்கள் பல இருக்கின்றன.
09:44
a wishவிரும்புகிறேன் for a better life somewhereஎங்காவது in the Bronxபுரூக்லினில்,
227
569000
3000
பிஃரான்க்ஸ்-ல் மேலான வாழ்க்கை வாழ வேண்டும்,
09:47
a wishவிரும்புகிறேன் for a better life
228
572000
2000
மேம்பட்ட வாழ்க்கையை லாஸ் ஏன்ஜெல்ஸ்-ன்
09:49
somewhereஎங்காவது in downtownநகர L.A.,
229
574000
2000
பரபரப்பான நகரத்தில் வாழ வேண்டும்,
09:51
a wishவிரும்புகிறேன் for a better life somewhereஎங்காவது in Texasடெக்சாஸ்,
230
576000
3000
டெக்சாசி-ல் மேலான வாழ்க்கை வாழ வேண்டும்,
09:54
a wishவிரும்புகிறேன் for a better life somewhereஎங்காவது in Newபுது Yorkயோர்க்,
231
579000
3000
நியூயார்க்-ல் மேலான வாழ்க்கை வாழ வேண்டும்,
09:57
a wishவிரும்புகிறேன் for a better life
232
582000
2000
மேலும் நியூஜெர்சி-ல்
09:59
somewhereஎங்காவது in Newபுது Jerseyஜெர்சி.
233
584000
2000
மேலான வாழ்க்கை வாழ வேண்டும் என்று.
10:01
Will you journeyபயணம் with me
234
586000
2000
நீங்கள் அனைவரும் என்னுடன் பயனிப்பீர்களா?
10:03
to help that girlபெண்,
235
588000
3000
அந்த பெண்களுக்கு உதவுவதற்கு,
10:06
be it an Africanஆபிரிக்க girlபெண் or an Americanஅமெரிக்க girlபெண்
236
591000
3000
அவள் ஆப்பிரிக்க பெண்ணாகவோ, அமெரிக்க பெண்ணாகவோ
10:09
or a Japaneseஜப்பானி girlபெண்,
237
594000
2000
அல்லது ஜப்பானிய பெண்ணாகவோ இருக்கலாம்,
10:11
fulfillநிறைவேற்ற her wishவிரும்புகிறேன்,
238
596000
2000
அவள் விருப்பத்தை பூர்த்தி செய்ய,
10:13
fulfillநிறைவேற்ற her dreamகனவு,
239
598000
2000
அவள் கனவை நனவாக்க,
10:15
achieveஅடைய that dreamகனவு?
240
600000
2000
அவள் இலட்சியத்தை அடைய உதவி செய்வீர்களா?
10:17
Because all of these
241
602000
2000
ஆகையால் இந்த
10:19
great innovatorsகண்டுபிடிப்பாளர்கள் and inventorsகண்டுபிடிப்பாளர்கள்
242
604000
3000
அனைத்து கண்டுபிடிப்பாளர்களையும், புதுமை செய்பவர்களையும்
10:22
that we'veநாங்க 've talkedபேசினார் to and seenபார்த்த
243
607000
2000
நான் சந்தித்து பேசியதிலிருந்து
10:24
over the last fewசில daysநாட்களில்
244
609000
2000
இந்த ஓரிரு நாட்களில் நமக்கு தெரியவந்தது என்னவெனில்
10:26
are alsoமேலும் sittingஉட்கார்ந்து in tinyசிறிய cornersமூலைகளில்
245
611000
3000
அவர்களும் நம்மைப் போலவே
10:29
in differentவெவ்வேறு partsபாகங்கள் of the worldஉலக,
246
614000
2000
உலகின் பல்வேறு இடங்களில்
10:31
and all they're askingகேட்டு us to do
247
616000
2000
இருந்து கொண்டு அவர்கள் நம்மைக் கேட்பது,
10:33
is createஉருவாக்க that spaceவிண்வெளி
248
618000
2000
ஒரு வெளியை உருவாக்குவது பற்றியே.
10:35
to unlockதிற the intelligenceபுலனாய்வு,
249
620000
2000
அது அவர்களுக்குள் ஒளிந்திருக்கும்,
10:37
unlockதிற the passionபேரார்வம்,
250
622000
2000
அறிவாற்றலை வெளிப்படுத்தும்,
10:39
unlockதிற all of the great things
251
624000
2000
உணர்சிகளை வெளிப்படுத்தும்
10:41
that they holdநடத்த withinஉள்ள themselvesதங்களை.
252
626000
3000
மற்ற எல்லா திறமைகளையும் வெளிப்படுத்தும்.
10:44
Let's journeyபயணம் togetherஒன்றாக. Let's journeyபயணம் togetherஒன்றாக.
253
629000
3000
நாம் அனைவரும் ஒன்றாக பயணிப்போம். நாம் அனைவரும் ஒன்றாக பயணிப்போம்.
10:47
Thank you.
254
632000
2000
நன்றி
10:49
(Applauseகைதட்டல்)
255
634000
23000
(கரகோஷம்)
11:12
Chrisகிறிஸ் Andersonஆண்டர்சன்: Thank you so much.
256
657000
2000
கிரிஸ் ஆண்டர்சன்: மிக்க நன்றி.
11:14
Right now in Liberiaலைபீரியா,
257
659000
2000
தற்பொழுது லிபேரியாவில்,
11:16
what do you see
258
661000
2000
நீங்கள் பார்க்கும்
11:18
as the mainமுக்கிய issueபிரச்சினை that troublesபிரச்சனைகள் you?
259
663000
3000
உங்களை வருத்தும் பிரச்சனை எது?
11:21
LGஎல்ஜி: I've been askedகேட்டார் to leadவழிவகுக்கும்
260
666000
2000
LG: என்னைத் தலைமை ஏற்று
11:23
the Liberianலைபீரிய Reconciliationசமரசம் Initiativeமுயற்சி.
261
668000
3000
லிபேரியா மறுபுனரமைப்பு இயக்கத்தை நடத்த வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
11:26
As partபகுதியாக of my work,
262
671000
2000
என் பணியின் ஒரு பகுதியாக,
11:28
I'm doing these toursசுற்றுப்பயணங்கள்
263
673000
3000
இது போன்ற சுற்றுப் பயணங்களை
11:31
in differentவெவ்வேறு villagesகிராமங்களில் and townsநகரங்களில் --
264
676000
2000
நான் பல கிராமங்களிலும், நகரங்களிலும் மேற்கொள்கிறேன் --
11:33
13, 15 hoursமணி on dirtஅழுக்கு roadsசாலைகள் --
265
678000
4000
13 , 15 மணி நேரம் புழுதி மண்ணில் பயணிக்கிறேன் --
11:37
and there is no communityசமூகத்தில் that I've goneசென்று into
266
682000
3000
நான் சென்ற எந்த ஒரு பகுதியிலாவது
11:40
that I haven'tஇல்லை seenபார்த்த intelligentபுத்திசாலி girlsபெண்கள்.
267
685000
4000
ஒரு புத்திசாலிப் பெண்ணைப் பார்த்ததில்லை.
11:44
But sadlyவருத்தத்துடன்,
268
689000
2000
ஆனால் துயரமானது என்னவெனில்,
11:46
the visionபார்வை of a great futureஎதிர்கால,
269
691000
3000
பிரகாசமான எதிர்காலத்திர்கான தோற்றமும்
11:49
or the dreamகனவு of a great futureஎதிர்கால,
270
694000
2000
அதைப் பற்றிய கனவும் இன்னும்
11:51
is just a dreamகனவு,
271
696000
2000
கனவாகவே உள்ளது.
11:53
because you have all of these vicesஒழுக்கக் கேடுகள்.
272
698000
2000
ஏனெனில் அங்கு பல தீய செயல்கள் நடக்கின்றன.
11:55
Teenடீன் pregnancyகர்ப்பம், like I said, is epidemicதொற்றுநோய்.
273
700000
3000
நான் சொன்னதைப் போல பதின்வயது மகப்பேறு என்ற கொள்ளை நோய் உள்ளது.
11:58
So what troublesபிரச்சனைகள் me
274
703000
2000
என்னை வருத்தும் பிரச்சனை என்னவென்றால்,
12:00
is that I was at that placeஇடத்தில்
275
705000
4000
நானும் அது போன்றதொரு இடத்தில் இருந்தவள் தான்.
12:04
and somehowஎப்படியோ I'm at this placeஇடத்தில்,
276
709000
3000
தற்செயலாகத்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.
12:07
and I just don't want to be the only one
277
712000
2000
நான் மட்டும் இந்த இடத்தில் இருக்க
12:09
at this placeஇடத்தில்.
278
714000
2000
எனக்கு விருப்பமில்லை.
12:11
I'm looking for waysவழிகளில்
279
716000
2000
அந்த பெண்கள் அனைவரும் இங்கே வருவதற்கான
12:13
for other girlsபெண்கள் to be with me.
280
718000
2000
வழிமுறைகளை நான் காண விழைகிறேன்.
12:15
I want to look back 20 yearsஆண்டுகள் from now
281
720000
3000
இன்னும் 20 ஆண்டுகள் கழித்து பின்னோக்கிப் பார்த்தல்
12:18
and see that there's anotherமற்றொரு Liberianலைபீரிய girlபெண்,
282
723000
2000
இன்னும் ஒரு லிபேரியப் பெண்,
12:20
Ghanaianகானா girlபெண், Nigerianநைஜீரிய girlபெண், Ethiopianஎத்தியோப்பிய girlபெண்
283
725000
3000
கானானிய நாட்டுப் பெண், நைஜீரியப் பெண், எதியோப்பியப் பெண்
12:23
standingநின்று on this TEDடெட் stageமேடை.
284
728000
3000
TED மேடையில் நின்று பேசுவதைக் காண விரும்புகிறேன்.
12:26
And maybe, just maybe, sayingகூறி,
285
731000
2000
ஒரு வேளை அவர்கள் கூறலாம்,
12:28
"Because of that Nobelநோபல் laureateபரிசு
286
733000
2000
"நோபல் பரிசு பெற்ற இவரால் தான்
12:30
I'm here todayஇன்று."
287
735000
2000
நான் இன்று இங்கிருக்கிறேன்" என்று.
12:32
So I'm troubledபதற்றமான
288
737000
2000
நான் மிகவும் வருந்துகிறேன்.
12:34
when I see them like there's no hopeநம்புகிறேன்.
289
739000
3000
ஒரு நம்பிக்கை இல்லாமல் வாழும் அவர்களைக் கண்டு.
12:37
But I'm alsoமேலும் not pessimisticநம்பிக்கையற்ற,
290
742000
3000
ஆனால் நான் ஒன்றும் அவநம்பிக்கை உடையவள் அல்ல
12:40
because I know it doesn't take a lot
291
745000
2000
ஏனெனில் அவர்களுக்கு ஊக்கமளித்து வெளிக்கொணர
12:42
to get them chargedவிதிக்கப்படும் up.
292
747000
2000
நிறைய நேரம் தேவை இல்லை என்பதை நான் உணர்வேன்.
12:44
CACA: And in the last yearஆண்டு,
293
749000
2000
CA: இந்த வருடம் நிகழ்ந்த
12:46
tell us one hopefulநம்பிக்கையோடு thing
294
751000
2000
நம்பிக்கை கொடுப்பதாக உள்ள ஒரு
12:48
that you've seenபார்த்த happeningநடக்கிறது.
295
753000
2000
நிகழ்வை நீங்கள் கண்டீர்களா?
12:50
LGஎல்ஜி: I can tell you manyநிறைய hopefulநம்பிக்கையோடு things that I've seenபார்த்த happeningநடக்கிறது.
296
755000
3000
LG: நான் பார்த்த நம்பிக்கை கொடுக்கும் நிகழ்வுகள் பலவற்றை நான் கூற இயலும்.
12:53
But in the last yearஆண்டு,
297
758000
2000
ஆனால் கடந்த வருடம்,
12:55
where Presidentஜனாதிபதி Sirleafசர்லீஃப் comesவரும் from, her villageகிராமம்,
298
760000
2000
ஜனாதிபதி சிர்லீஃப் - ன் சொந்த கிராமத்தில்
12:57
we wentசென்றார் there to work with these girlsபெண்கள்.
299
762000
2000
நாங்கள் இம்மாதிரியான பெண்களுடன் வேலை செய்துகொண்டிருந்தோம்.
12:59
And we could not find 25 girlsபெண்கள்
300
764000
2000
25 பெண்களை கூட நாங்கள்
13:01
in highஉயர் schoolபள்ளி.
301
766000
2000
பள்ளிக்கூடத்தில் பார்க்கவில்லை.
13:03
All of these girlsபெண்கள் wentசென்றார் to the goldதங்கம் mineஎன்னுடையது,
302
768000
3000
அவர்கள் அனைவரும் தங்கச் சுரங்கத்தில்,
13:06
and they were predominantlyமுக்கியமாக prostitutesவிலைமாதர்களின்
303
771000
2000
விபாச்சரத்திலும்
13:08
doing other things.
304
773000
2000
மற்ற செயல்களிலும் ஈடுபடுத்தப் பட்டிருந்தார்கள்.
13:10
We tookஎடுத்து 50 of those girlsபெண்கள்
305
775000
2000
அவர்களில் 50 பேரை மீட்டு
13:12
and we workedவேலை with them.
306
777000
2000
அவர்களுடன் பணியாற்றினோம்.
13:14
And this was at the beginningதொடங்கி of electionsதேர்தல்கள்.
307
779000
3000
அது தேர்தல் நேரமாக இருந்தது.
13:17
This is one placeஇடத்தில் where womenபெண்கள் were never --
308
782000
2000
இந்தப் பகுதியில் தான் பெண்கள்
13:19
even the olderபழைய onesதான்
309
784000
2000
ஒரு போதும்
13:21
barelyஅரிதாகவே satஅமர்ந்தார் in the circleவட்டம் with the menஆண்கள்.
310
786000
3000
ஆண்களுக்கு இணையாக அமர்ந்து பேசியதில்லை.
13:24
These girlsபெண்கள் bandedசேர்ந்தாலும் togetherஒன்றாக and formedஉருவாக்கப்பட்டது a groupகுழு
311
789000
3000
இந்தப் பெண்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரு அமைப்பை உருவாகினார்கள்.
13:27
and launchedதொடங்கப்பட்டது a campaignபிரச்சாரம்
312
792000
2000
அவர்கள் ஒரு பிரச்சாரத்தைத் துவக்கினார்கள்
13:29
for voterவாக்காளர் registrationபதிவு.
313
794000
2000
வாக்களிக்கும் உரிமை கோரி.
13:31
This is a realஉண்மையான ruralகிராமப்புற villageகிராமம்.
314
796000
2000
இந்தப் பகுதி பிற்படுத்தப்பட்ட கிராமம் ஆகும்.
13:33
And the themeதீம் they used was:
315
798000
2000
அவர்கள் பயன்படுத்திய தாரக மந்திரம் என்வென்றால்:
13:35
"Even prettyஅழகான girlsபெண்கள் voteவாக்கு."
316
800000
2000
"அழகான பெண்களும் வாக்களிக்கலாம்."
13:37
They were ableமுடியும் to mobilizeதிரட்ட youngஇளம் womenபெண்கள்.
317
802000
2000
அவர்களால் மற்ற இளம் பெண்களை ஒன்று திரட்ட முடிந்தது.
13:39
But not only did they do that,
318
804000
3000
அவர்கள் அதை மட்டும் செய்யவில்லை.
13:42
they wentசென்றார் to those who were runningஇயங்கும் for seatsஇடங்களை
319
807000
2000
மேலும் அவர்கள் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களைப்
13:44
to askகேட்க them, "What is it
320
809000
2000
பார்த்து "நீங்கள்
13:46
that you will give the girlsபெண்கள் of this communityசமூகத்தில்
321
811000
2000
வெற்றி பெற்றால் இந்தப் பகுதிப் பெண்களுக்கு
13:48
when you winவெற்றி?"
322
813000
2000
என்ன செய்வீர்கள்?" என்று கேட்டனர்.
13:50
And one of the guys
323
815000
2000
வேட்பாளர்களில் ஒருவரான
13:52
who alreadyஏற்கனவே had a seatஇருக்கை was very --
324
817000
3000
ஏற்கனவே சட்டசபை உறுப்பினரான அவர் --
13:55
because Liberiaலைபீரியா has one of the strongestவலுவான rapeகற்பழிப்பு lawsசட்டங்கள்,
325
820000
2000
லிபேரியாவில் மிகவும் வலிமையுள்ள பாலியல் சட்டங்களை,
13:57
and he was one of those really fightingசண்டை in parliamentபாராளுமன்றத்தில்
326
822000
3000
சட்டசபையில் போராடி
14:00
to overturnதூக்கிவீசி that lawசட்டம்
327
825000
2000
நீக்கப் போவதாகக் கூறினார்.
14:02
because he calledஎன்று it barbaricகாட்டுமிராண்டித்தனமான.
328
827000
2000
ஏனெனில் அவை இதனை காட்டுமிராண்டிதனம் என்றார்.
14:04
Rapeகற்பழிப்பு is not barbaricகாட்டுமிராண்டித்தனமான, but the lawசட்டம், he said, was barbaricகாட்டுமிராண்டித்தனமான.
329
829000
4000
கற்பழிப்பு காட்டுமிராண்டிதனம் இல்லையாம். அதற்கெதிரான சட்டமே காட்டுமிராண்டிதனமானது என்கிறார்.
14:08
And when the girlsபெண்கள் startedதொடங்கியது engagingஈடுபாட்டை him,
330
833000
2000
அந்தப் பெண்கள் அவரிடம் விடாமல் கேள்வி கேட்டதனால்
14:10
he was very hostileவிரோதமாக towardsநோக்கி them.
331
835000
2000
அவர் அந்தப் பெண்களை ஒரு எதிரியைப் போல் பார்க்கலானார்.
14:12
These little girlsபெண்கள் turnedதிரும்பி to him and said,
332
837000
2000
அந்தப் பெண்கள் அவரிடம்
14:14
"We will voteவாக்கு you out of officeஅலுவலகம்."
333
839000
2000
"உங்களை விரட்டவே நாங்கள் வாக்களிப்போம்" என்றனர்.
14:16
He's out of officeஅலுவலகம் todayஇன்று.
334
841000
2000
அவர் விரட்டப்பட்டும் விட்டார்.
14:18
(Applauseகைதட்டல்)
335
843000
6000
(கரகோஷம்)
14:24
CACA: Leymahலேமா, thank you. Thank you so much for comingவரும் to TEDடெட்.
336
849000
3000
CA : லேமா, நன்றி. TED -ற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி.
14:27
LGஎல்ஜி: You're welcomeவரவேற்பு. (CACA: Thank you.)
337
852000
2000
LG : உங்களை வரவேற்கிறேன். (CA : நன்றி)
14:29
(Applauseகைதட்டல்)
338
854000
4000
(கரகோஷம்)
Translated by Poongothai Subramanian
Reviewed by Vijaya Sankar N

▲Back to top

ABOUT THE SPEAKER
Leymah Gbowee - Peace activist, Nobelist
Leymah Gbowee is a peace activist in Liberia. She led a women's movement that was pivotal in ending the Second Liberian Civil War in 2003, and now speaks on behalf of women and girls around the world.

Why you should listen

Liberia's second civil war, 1999-2003, brought an unimaginable level of violence to a country still recovering from its first civil war (1989-96). And much of that violence was directed at women: Systematic rape and brutality used women's bodies as fields for war.

Leymah Gbowee, who'd become a social worker during the first war, helped organize an interreligious coalition of Christian and Muslim women called the Women of Liberia Mass Action for Peace movement. Dressed in white, these thousands of women staged pray-ins and nonviolent protests demanding reconciliation and the resuscitation of high-level peace talks. The pressure pushed Charles Taylor into exile, and smoothed the path for the election of Africa’s first female head of state, Leymah's fellow 2011 Nobel Peace laureate Ellen Johnson Sirleaf.

Gbowee is the founder and president of Gbowee Peace Foundation Africa, which provides educational and leadership opportunities to girls, women and the youth in West Africa.

More profile about the speaker
Leymah Gbowee | Speaker | TED.com