ABOUT THE SPEAKER
Pranav Mistry - Director of research, Samsung Research America
As an MIT grad student, Pranav Mistry invented SixthSense, a wearable device that enables new interactions between the real world and the world of data.

Why you should listen

When Pranav Mistry was a PhD student in the Fluid Interfaces Group at MIT's Media Lab, he worked with lab director Pattie Maes to create some of the most entertaining and thought-provoking interfaces the world had ever seen. And not just computer interfaces, mind you -- these are ways to help the digital and the actual worlds interface. Imagine: intelligent sticky notes, Quickies, that can be searched and can send reminders; a pen that draws in 3D; and TaPuMa, a tangible public map that can act as Google of physical world. And of course the legendary SixthSense, which is now open sourced

Before his studies at MIT, he worked with Microsoft as a UX researcher; he's a graduate of IIT. Now, as director of research at Samsung Research America, Mistry heads the Think Tank Team, an interdisciplinary group of researchers that hunts for new ways to mix digital informational with real-world interactions. As an example, Mistry launched the company's smartwatch, the Galaxy Gear, in 2013.

More profile about the speaker
Pranav Mistry | Speaker | TED.com
TEDIndia 2009

Pranav Mistry: The thrilling potential of SixthSense technology

பிரணவ் மிஸ்த்ரி : ஆறாவது அறிவு பொறியியல் வளர்ச்சியினால் சாத்தியகூறுகள்

Filmed:
18,689,186 views

TEDஇந்தியா-வில், பிரணவ் மிஸ்த்ரி நாம் வாழும் உலகமும், கணினி உலகமும் இணைந்து செயல்பட உதவும் பல விதமான ஆய்வுகள் செய்து காட்டினார் - மிக முக்கியமாக அவரது "ஆறாவது அறிவு" சாதனம் மற்றும் புதிய புரட்சி கரமான தாள் வடிவ கணினியாகும். மேடையில் அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, "ஆறாவது அறிவின்" மென்பொருள் அனைவரும் பயன் படும்வகையில் இலவசமாக்க கிடைக்கப்படும் என்று கூறினார்.
- Director of research, Samsung Research America
As an MIT grad student, Pranav Mistry invented SixthSense, a wearable device that enables new interactions between the real world and the world of data. Full bio

Double-click the English transcript below to play the video.

00:15
We grewவளர்ந்தது up
0
0
2000
நாம் வளர்ந்தபோது
00:17
interactingதொடர்பு with the physicalஉடல் objectsபொருட்களை around us.
1
2000
3000
வாழ்வில் நிறைய பொருட்களுடன் ஊடாடுகிறோம்
00:20
There are an enormousமகத்தான numberஎண் of them
2
5000
2000
நமது தினசரி வாழ்வில் அவ்வாறு உபயோகபடுத்துபவை
00:22
that we use everyஒவ்வொரு day.
3
7000
2000
ஏராளமானவை ஆகும்.
00:24
Unlikeபோலன்றி mostமிகவும் of our computingகம்ப்யூட்டிங் devicesசாதனங்கள்,
4
9000
3000
நமது கணினி கருவிகள் போல் இல்லாமல்
00:27
these objectsபொருட்களை are much more funவேடிக்கை to use.
5
12000
3000
இப்பொருட்கள் உபயோகப்படுத்த மிகவும் இனிமையானவை
00:30
When you talk about objectsபொருட்களை,
6
15000
3000
இப்பொருட்களை பற்றி பேசும் போது
00:33
one other thing automaticallyதானாக comesவரும் attachedஇணைக்கப்பட்ட to that thing,
7
18000
3000
மற்றொரு விஷயமும் நம் நினைவிற்கு வருவது
00:36
and that is gesturesசைகைகள்:
8
21000
2000
அது சைகை ஆகும்
00:38
how we manipulateகையாள these objectsபொருட்களை,
9
23000
2000
எவ்வாறு அப்பொருட்களை கையாள்வது
00:40
how we use these objectsபொருட்களை in everydayதினமும் life.
10
25000
3000
எவ்வாறு அப்பொருட்களை நமது தினசரி வாழ்வில் பயன்படுத்துவது என்பவையாகும்
00:43
We use gesturesசைகைகள் not only to interactதொடர்பு with these objectsபொருட்களை,
11
28000
3000
நாம் இந்த சைகை பாஷை இப்போருட்களுடன் மட்டுமல்லாது
00:46
but we alsoமேலும் use them to interactதொடர்பு with eachஒவ்வொரு other.
12
31000
2000
மற்றவர்களுடன் உரையாடும் போதும் உபயோகப்படுத்துகிறோம்.
00:48
A gestureசைகை of "Namasteநமஸ்தே!", maybe, to respectமரியாதை someoneயாரோ,
13
33000
3000
"வணக்கம்" எனப்படும் இந்த சைகை ஒருவருக்கு மதிக்கும் சின்னமாக கருதப்படுகிறது.
00:51
or maybe --
14
36000
1000
அல்லது
00:52
in Indiaஇந்தியா I don't need to teachகற்று a kidகுழந்தை that this meansவழிமுறையாக
15
37000
2000
இந்தியாவில் எந்த குழந்தைக்கும் சொல்லித்தர தேவை இல்லை இந்த சைகையானது
00:54
"fourநான்கு runsரன்கள்" in cricketகிரிக்கெட்.
16
39000
2000
கிரிக்கெட்-ல் "four"என்பதாகும் .
00:56
It comesவரும் as a partபகுதியாக of our everydayதினமும் learningகற்றல்.
17
41000
3000
இது தினசரி வாழ்வின் கல்வி அறிவாக வருகிறது.
00:59
So, I am very interestedஆர்வம்,
18
44000
2000
ஆகையால், நான் மிக்க ஆர்வமானேன்,
01:01
from the beginningதொடங்கி, that how --
19
46000
2000
முன்பிலிருந்தே எனக்கு
01:03
how our knowledgeஅறிவு
20
48000
2000
எவ்வாறு நமது அறிவு
01:05
about everydayதினமும் objectsபொருட்களை and gesturesசைகைகள்,
21
50000
2000
தினசரி பொருட்களையும் அதன் சைகையைப் பற்றியும்
01:07
and how we use these objectsபொருட்களை,
22
52000
2000
நாம் அதைஉபயோகப்படுத்தும் விதத்தையும்
01:09
can be leveragedஅந்நிய to our interactionsபரஸ்பர with the digitalடிஜிட்டல் worldஉலக.
23
54000
3000
ஏன் மின்னணு உலகத்தோடு ஊடாட பயன் படுத்தக்கூடாது
01:12
Ratherமாறாக than usingபயன்படுத்தி a keyboardவிசைப்பலகை and mouseசுட்டி,
24
57000
3000
கணணி விசைபலகை மற்றும் சுட்டி காட்டிலும்
01:15
why can I not use my computerகணினி
25
60000
3000
நான் ஏன் கணிப்பொறியை
01:18
in the sameஅதே way that I interactதொடர்பு in the physicalஉடல் worldஉலக?
26
63000
3000
உலகத்தில் இருக்கும் மற்ற பொருட்களைப் போலவே இயக்க கூடாது?
01:21
So, I startedதொடங்கியது this explorationஆய்வு around eightஎட்டு yearsஆண்டுகள் back,
27
66000
3000
ஆகையால், இந்த ஆராய்ச்சியை எட்டு வருடங்களுக்கு முன்னால் ஆரம்பித்தேன்
01:24
and it literallyஇலக்கியரீதியாக startedதொடங்கியது with a mouseசுட்டி on my deskமேசை.
28
69000
3000
எனது மேசையில் இருந்த சுட்டி-யில் ஆரம்பித்தேன்.
01:27
Ratherமாறாக than usingபயன்படுத்தி it for my computerகணினி,
29
72000
3000
எனது கணிபொறியுடன் உபயோகப் படுத்தாமல்
01:30
I actuallyஉண்மையில் openedதிறந்து it.
30
75000
3000
அதை திறந்தேன்.
01:33
Mostபெரும்பாலான of you mightவலிமையிலும் be awareவிழிப்புடன் that, in those daysநாட்களில்,
31
78000
2000
உங்களில் அநேகமானவர்க்கு தெரிந்து இருக்கும், அன்றைய நாட்களில்
01:35
the mouseசுட்டி used to come with a ballபந்து insideஉள்ளே,
32
80000
2000
சுட்டி உள்ளே ஒரு பந்து இருக்கும்
01:37
and there were two rollersஉருளைகள்
33
82000
2000
மற்றும் இரண்டு சக்கரங்கள்
01:39
that actuallyஉண்மையில் guideவழிகாட்டும் the computerகணினி where the ballபந்து is movingநகரும்,
34
84000
3000
பந்து எவ்வாறு நகர்கிறது என்று கணிபொறிக்கு வழிகாட்டும்
01:42
and, accordinglyஅதன்படி, where the mouseசுட்டி is movingநகரும்.
35
87000
2000
மற்றும், அதன் விளைவாக, சுட்டியும் நகர்கிறது
01:44
So, I was interestedஆர்வம் in these two rollersஉருளைகள்,
36
89000
3000
ஆக, நான் சுற்றும் பந்தில் ஆர்வமானேன்,
01:47
and I actuallyஉண்மையில் wanted more, so I borrowedகடன் anotherமற்றொரு mouseசுட்டி from a friendநண்பன் --
37
92000
3000
எனக்கு இன்னும் தேவையாக இருக்க, எனது நண்பனின் சுட்டியும் இரவல் வாங்கினேன்
01:50
never returnedதிரும்பி to him --
38
95000
2000
மீண்டும் அவனிடம் தரவே இல்லை --
01:52
and I now had fourநான்கு rollersஉருளைகள்.
39
97000
2000
இப்பொழுது என்னிடம் நான்கு சக்கரங்கள் இருந்தன.
01:54
Interestinglyசுவாரஸ்யமாக, what I did with these rollersஉருளைகள் is,
40
99000
3000
சுவாரசியமாக, அந்த சக்கரங்கள் வைத்து
01:57
basicallyஅடிப்படையில், I tookஎடுத்து them off of these mousesசுட்டிகள்
41
102000
3000
அதை சுட்டியில் இருந்து எடுத்து
02:00
and then put them in one lineவரி.
42
105000
2000
ஒரு கோட்டில் வைத்தேன்.
02:02
It had some stringsசரங்களை and pulleysபுல்லிகள் and some springsநீரூற்றுகள்.
43
107000
3000
சில நூல்களும், கப்பியும் மற்றும் சுருளி வில்லும் இருந்தன.
02:05
What I got is basicallyஅடிப்படையில் a gestureசைகை interfaceஇடைமுகம் deviceசாதனம்
44
110000
3000
எனக்கு சைகையை புரிந்து கொள்ளும் கருவி கிடைத்தது
02:08
that actuallyஉண்மையில் actsசெயல்கள் as a motion-sensingஇயக்கம்-உணர்தல் deviceசாதனம்
45
113000
4000
அக்கருவி நகர்வதை உணரும் கருவியாக
02:12
madeசெய்து for two dollarsடாலர்கள்.
46
117000
2000
இரண்டு டாலர்களில் கிடைத்தது.
02:14
So, here, whateverஎதுவாக movementஇயக்கம் I do in my physicalஉடல் worldஉலக
47
119000
3000
இதன் மூலம், நான் செய்யும் அசைவுகளை
02:17
is actuallyஉண்மையில் replicatedஆதல் insideஉள்ளே the digitalடிஜிட்டல் worldஉலக
48
122000
3000
கணினி உலகத்தில் பிரதி எடுக்க முடிந்தது
02:20
just usingபயன்படுத்தி this smallசிறிய deviceசாதனம் that I madeசெய்து, around eightஎட்டு yearsஆண்டுகள் back,
49
125000
3000
எட்டு வருடங்களுக்கு முன் நான் செய்த இந்த சின்ன கருவி மூலம்
02:23
in 2000.
50
128000
2000
இது 2000 சாத்தியமானது.
02:25
Because I was interestedஆர்வம் in integratingஒருங்கிணைப்பதன் these two worldsஉலகங்கள்,
51
130000
2000
ஏனெனெனில், இந்த இரண்டு உலகத்தையும் இணைப்பதில் ஆர்வமானேன்
02:27
I thought of stickyஒட்டும் notesகுறிப்புகள்.
52
132000
2000
ஒட்டக்கூடிய குறிப்பு பற்றி யோசித்தேன்.
02:29
I thought, "Why can I not connectஇணைக்க
53
134000
3000
இதை ஏன் நாம் மின்னணு உலகத்தோடு இணைக்க கூடாது என்று நான் நினைத்தேன்
02:32
the normalசாதாரண interfaceஇடைமுகம் of a physicalஉடல் stickyஒட்டும் noteகுறிப்பு
54
137000
2000
ஓட்டும் குறிப்பு தலை
02:34
to the digitalடிஜிட்டல் worldஉலக?"
55
139000
2000
ஏன் மின்னணு உலகத்துடன் இணைக்க கூடாது?
02:36
A messageசெய்தி writtenஎழுதப்பட்ட on a stickyஒட்டும் noteகுறிப்பு to my momஅம்மா
56
141000
2000
என் தாய்க்கு தாள்ளில் எழுதிய செய்திக்
02:38
on paperகாகித
57
143000
1000
குறிப்பு
02:39
can come to an SMSஎஸ்எம்எஸ்,
58
144000
2000
குறுஞ்செய்தியாக வர இயலும்
02:41
or maybe a meetingசந்தித்தல் reminderநினைவூட்டல்
59
146000
2000
அல்லது நினவு படுத்தும் செய்தியாகலாம்
02:43
automaticallyதானாக syncsசெய்யபப்டும் ஒத்திசைவுகள் with my digitalடிஜிட்டல் calendarநாட்காட்டி --
60
148000
2000
தானாக எனது நாள்காட்டி கருவிக்கு
02:45
a to-doசெய்யவேண்டியது listபட்டியலில் that automaticallyதானாக syncsசெய்யபப்டும் ஒத்திசைவுகள் with you.
61
150000
3000
அல்லது எனது செயல் பட்டியலுக்கு வர இயலும்.
02:48
But you can alsoமேலும் searchதேடல் in the digitalடிஜிட்டல் worldஉலக,
62
153000
3000
மேலும் நாம் மின்னணு உலகத்தில் தேட முடியும்
02:51
or maybe you can writeஎழுத a queryகேள்வி, sayingகூறி,
63
156000
2000
மேலும் மின்னணு உலகத்தில் வினவ கேள்விகேட்க முடியும்
02:53
"What is Drடாக்டர். Smith'sஸ்மித் addressமுகவரி?"
64
158000
2000
Dr.ஸ்மித் வீட்டு விலாசம் எது?
02:55
and this smallசிறிய systemஅமைப்பு actuallyஉண்மையில் printsஅச்சிட்டு it out --
65
160000
2000
இந்த அமைப்பு எனக்கு அச்சுப்ரதி எடுத்துகொடுக்கும்
02:57
so it actuallyஉண்மையில் actsசெயல்கள் like a paperகாகித input-outputஉள்ளீடு வெளியீடு systemஅமைப்பு,
66
162000
2000
இதை காகித உள்ளிடு வெளியீடு அமைப்பாக உபயோகிக்க முடிந்தது
02:59
just madeசெய்து out of paperகாகித.
67
164000
3000
காகிதத்தால் ஆனது
03:05
In anotherமற்றொரு explorationஆய்வு,
68
170000
2000
எனது இன்னொரு தேடுதலில்
03:07
I thought of makingதயாரித்தல் a penபேனா that can drawவரைய in threeமூன்று dimensionsபரிமாணங்களை.
69
172000
3000
முப்பரிமாணத்தில் வரைய கூடிய பேனாவை செய்ய நினைத்தேன்
03:10
So, I implementedசெயல்படுத்தப்படும் this penபேனா
70
175000
2000
இந்த பேனாவை உருவாக்கினேன்
03:12
that can help designersவடிவமைப்பாளர்கள் and architectsகட்டட
71
177000
2000
இது கட்டிட வரைபட கலைஞர்களுக்கும் மிகவும் உபயோகமானதாக இருக்கும்
03:14
not only think in threeமூன்று dimensionsபரிமாணங்களை,
72
179000
2000
முப்பரிமாணத்தில் எண்ண மட்டும் அல்லாது
03:16
but they can actuallyஉண்மையில் drawவரைய
73
181000
2000
வரையவும்
03:18
so that it's more intuitiveஉள்ளுணர்வு to use that way.
74
183000
2000
மிகவும் உள்ளுணர்வு மிக்க வழியாக இருக்கும்
03:20
Then I thought, "Why not make a GoogleGoogle Mapவரைபடம்,
75
185000
2000
பிறகு நினைத்தேன் நாம் ஏன் கூகிள் வரைபடத்தை
03:22
but in the physicalஉடல் worldஉலக?"
76
187000
2000
உலகில் இருக்கும் மற்ற பொருட்களை வைத்து தேடக்கூடாது,
03:24
Ratherமாறாக than typingதட்டச்சு a keywordமுக்கிய வார்த்தை to find something,
77
189000
3000
கணினியின் விசைப்பலகு இல்லாமல்
03:27
I put my objectsபொருட்களை on topமேல் of it.
78
192000
2000
என்னுடைய பொருட்களை அதன் மேல் வைத்தேன்
03:29
If I put a boardingபோர்டிங் passகடந்து, it will showநிகழ்ச்சி me where the flightவிமான gateவாயில் is.
79
194000
3000
என்னுடைய கடவு சீட்டை அதன் மேல் வைக்க எனது விமானம் எந்த வாசல் கதவிலிருந்து புறப்படும் என்ற தகவலை எனக்கு தரும்
03:32
A coffeeகாபி cupகப் will showநிகழ்ச்சி where you can find more coffeeகாபி,
80
197000
3000
காபி கப்பை வைத்தால் மேலும் காபி எங்கு கிடைக்கும்
03:35
or where you can trashகுப்பையை the cupகப்.
81
200000
2000
அல்லது இந்த காபி கப்பை எங்கு குப்பையில் போடவேண்டும் என்ற செய்தியை தரும்♪
03:37
So, these were some of the earlierமுந்தைய explorationsஆய்வுப் பயணங்கள் I did because
82
202000
3000
இவை அனைத்தும் நான் முன்பு செய்த சில ஆராய்ச்சிகள், இதை செய்ததற்கு காரணம்
03:40
the goalஇலக்கு was to connectஇணைக்க these two worldsஉலகங்கள் seamlesslyஉள்ளன.
83
205000
3000
இந்த இருவுலகயும் சிரமமில்லாமல் இணைப்பது தான்
03:44
Amongமத்தியில் all these experimentsசோதனைகள்,
84
209000
2000
எனது எல்லா ஆராய்ச்சிகளிலும்
03:46
there was one thing in commonபொதுவான:
85
211000
2000
ஒரு பொதுவான விஷயம்
03:48
I was tryingமுயற்சி to bringகொண்டு a partபகுதியாக of the physicalஉடல் worldஉலக to the digitalடிஜிட்டல் worldஉலக.
86
213000
4000
அன்றாட பொது பொருட்களை மின்னணு உலகத்திற்கு எடுத்து செல்வததிற்கான முயற்சி
03:52
I was takingஎடுத்து some partபகுதியாக of the objectsபொருட்களை,
87
217000
3000
நான் சில பொருட்களை
03:55
or any of the intuitivenessகலாச்சாரம் of realஉண்மையான life,
88
220000
3000
அல்லது உள்ளுனர்வுமிக்க வாழ்வியல் விஷயங்களை
03:58
and bringingகொண்டு them to the digitalடிஜிட்டல் worldஉலக,
89
223000
3000
மின்னணு உலகத்திற்கு எடுத்து செல்ல முயன்றேன்
04:01
because the goalஇலக்கு was to make our computingகம்ப்யூட்டிங் interfacesஇடைமுகங்கள் more intuitiveஉள்ளுணர்வு.
90
226000
3000
மின்னணு சாதனங்களை உள்ளுனர்வுமிக்கவயாக மாற்றுவதே லட்சியம்
04:04
But then I realizedஉணர்ந்து that we humansமனிதர்கள்
91
229000
2000
பிறகு எனக்கு புரிந்தது நாம் அனைவரும்
04:06
are not actuallyஉண்மையில் interestedஆர்வம் in computingகம்ப்யூட்டிங்.
92
231000
3000
கணக்கு செய்வதில் ஆர்வம் அதிகம் இல்லாமல்
04:09
What we are interestedஆர்வம் in is informationதகவல்.
93
234000
3000
தகவலில் தான் மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறோம்
04:12
We want to know about things.
94
237000
2000
நமக்கு நம்மை சுற்றியுள்ள பொருட்களை பற்றி தெரிய வேண்டும்
04:14
We want to know about dynamicமாறும் things going around.
95
239000
2000
நமக்கு நம்மை சுற்றி இயங்குகின்ற பொருட்களை பற்றி தெரிய வேண்டும்
04:16
So I thought, around last yearஆண்டு -- in the beginningதொடங்கி of the last yearஆண்டு --
96
241000
5000
அதனால் கடந்த வருட ஆரம்பித்தில்
04:21
I startedதொடங்கியது thinkingநினைத்து, "Why can I not take this approachஅணுகுமுறை in the reverseதலைகீழாக way?"
97
246000
3000
நாம் ஏன் இதை மாற்று வழியில் சிந்திக்க கூடாது என்று நினைத்தேன்
04:24
Maybe, "How about I take my digitalடிஜிட்டல் worldஉலக
98
249000
3000
ஏன் மின்னணு உலகத்தின் சாந்தை எடுத்து அன்றாட உலகத்தில் பூசக்கூடாது
04:27
and paintவரைவதற்கு the physicalஉடல் worldஉலக with that digitalடிஜிட்டல் informationதகவல்?"
99
252000
5000
ஏன் மின்னணு உலகத்தின் சாந்தை எடுத்து அன்றாட உலகத்தில் பூசக்கூடாது
04:32
Because pixelsபிக்சல்கள் are actuallyஉண்மையில், right now, confinedமட்டுமே in these rectangularசெவ்வக வடிவ devicesசாதனங்கள்
100
257000
4000
ஏனென்றால் தற்போது புள்ளியம் செவ்வக சாதனத்தில் அடைக்கப்பட்டுள்ளது
04:36
that fitபொருந்தும் in our pocketsபைகளில்.
101
261000
2000
நமது சட்டை பைகளுக்குள் புகுமாறு
04:38
Why can I not removeநீக்க this confineநிறுத்திக்
102
263000
3000
ஏன் இந்த அடைந்த மின்னணு
04:41
and take that to my everydayதினமும் objectsபொருட்களை, everydayதினமும் life
103
266000
3000
புள்ளியத்தை விசாலமாக நாம் அனுதினம் உபயோகிக்கக்கூடிய பொருட்களுடன் இணைக்க கூடாது
04:44
so that I don't need to learnஅறிய the newபுதிய languageமொழி
104
269000
2000
அதனால் நான் புதிய மொழியை கற்க வேண்டிய நிர்பந்தம் இல்லாமல்
04:46
for interactingதொடர்பு with those pixelsபிக்சல்கள்?
105
271000
3000
இந்த புள்ளியதொடு உறவாட முடியும்
04:50
So, in orderஆர்டர் to realizeஉணர this dreamகனவு,
106
275000
2000
இந்த கனவு மெய்பட
04:52
I actuallyஉண்மையில் thought of puttingவைத்து a big-sizeபெரிய அளவு projectorப்ரொஜெக்டர் on my headதலை.
107
277000
3000
நான் ஒரு படம் கட்டும் கருவியை என் தலையில் மாட்டி கொண்டேன்
04:55
I think that's why this is calledஎன்று a head-mountedதலையில் பொருத்திய projectorப்ரொஜெக்டர், isn't it?
108
280000
3000
அதனால் தானோ என்னவோ இதை தலை கவச படக்கருவி என்று அழைத்தார்களோ என்னவோ
04:58
I tookஎடுத்து it very literallyஇலக்கியரீதியாக,
109
283000
2000
நான் இதை மிகவும் நேரிடையாக எடுத்துக்கொண்டேன்
05:00
and tookஎடுத்து my bikeபைக் helmetஹெல்மெட்,
110
285000
2000
எனது இரு சக்கிர வாகன தலை கவசத்தை எடுத்துக்கொண்டேன்
05:02
put a little cutவெட்டு over there so that the projectorப்ரொஜெக்டர் actuallyஉண்மையில் fitsவலிப்பு nicelyநன்றாக.
111
287000
3000
அதில் சிறிய ஓட்டை இட்டு படக்கருவியை மாட்டினேன்
05:05
So now, what I can do --
112
290000
2000
தற்போது என்னால் என்ன செய்ய முடியும்
05:07
I can augmentபெருக்குதல் the worldஉலக around me with this digitalடிஜிட்டல் informationதகவல்.
113
292000
4000
நான் என்னை சுற்றி உள்ள பொருட்களை இந்த மின்னணு படகருவியை வைத்து விரிவு செய்ய முடியும்
05:11
But laterபின்னர்,
114
296000
2000
ஆனால், பின்னர்
05:13
I realizedஉணர்ந்து that I actuallyஉண்மையில் wanted to interactதொடர்பு with those digitalடிஜிட்டல் pixelsபிக்சல்கள், alsoமேலும்.
115
298000
3000
இந்த மின்னணு புள்ளியங்களுடன் உறவாட வேண்டும் என்று உணர்ந்தேன்
05:16
So I put a smallசிறிய cameraகேமரா over there,
116
301000
2000
அதனால் ஒரு சிறிய புகைப்படக்கருவியை பொருத்தினேன்
05:18
that actsசெயல்கள் as a digitalடிஜிட்டல் eyeகண்.
117
303000
2000
இது ஒரு மின்னணு கண்ணை போல வேலை செய்யும்
05:20
Laterபின்னர், we movedசென்றார் to a much better,
118
305000
2000
பின்னர் இதை விட ஒரு படி மேலே சென்றோம்
05:22
consumer-orientedநுகர்வோர் சார்ந்த pendantபார்வதியின் versionபதிப்பு of that,
119
307000
2000
அனைவரும் எளிதில் உபோயோகபடுதகூடிய சிறிய அளவிலான கழுத்தில் தொங்கும் புகைப்பட கருவி
05:24
that manyநிறைய of you now know as the SixthSenseஆறாம் உணர்வு deviceசாதனம்.
120
309000
3000
தங்கள் அனைவருக்கும் தெரிந்த ஆறாவது அறிவு சாதனம் தான் அது
05:27
But the mostமிகவும் interestingசுவாரஸ்யமான thing about this particularகுறிப்பிட்ட technologyதொழில்நுட்பம்
121
312000
3000
இந்த தொழில்நுட்பத்தின் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால்
05:30
is that you can carryஎடுத்து your digitalடிஜிட்டல் worldஉலக with you
122
315000
4000
நீங்கள் உங்களுடன் உங்கள் மின்னணு உலகத்தை எடுத்து செல்கிறீர்கள்
05:34
whereverஎங்கு you go.
123
319000
2000
எங்கு சென்றாலும்
05:36
You can startதொடக்கத்தில் usingபயன்படுத்தி any surfaceமேற்பரப்பில், any wallசுவர் around you,
124
321000
3000
எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் எந்த சுவரிலும் அல்லது எந்த பரப்பிலும்
05:39
as an interfaceஇடைமுகம்.
125
324000
2000
ஒரு திரையாக இடைமுகமாக
05:41
The cameraகேமரா is actuallyஉண்மையில் trackingகண்காணிப்பு all your gesturesசைகைகள்.
126
326000
3000
புகைப்பட கருவி தங்களின் அணைத்து செய்கைகளையும் கவனித்து கொண்டு இருக்கிறது
05:44
Whateverஎன்ன you're doing with your handsகைகளை,
127
329000
2000
தங்கள் கைகளால் என்ன செய்து கொண்டு இருக்கிறிர்கள் என்று
05:46
it's understandingபுரிதல் that gestureசைகை.
128
331000
2000
தங்களின் செய்கைகளை அது புரிந்து கொள்கிறது
05:48
And, actuallyஉண்மையில், if you see, there are some colorநிறம் markersமார்க்கர்கள்
129
333000
2000
நீங்கள் பாருங்கள் சில வண்ண குப்பிகள்
05:50
that in the beginningதொடங்கி versionபதிப்பு we are usingபயன்படுத்தி with it.
130
335000
3000
நாம் ஆரம்ப காலத்தில் உபயோகபடுத்தினோம்
05:53
You can startதொடக்கத்தில் paintingஓவியம் on any wallசுவர்.
131
338000
2000
தாங்கள் எந்த சுவரையும் வைத்து கொண்டு வண்ணம் தீட்டலாம்
05:55
You stop by a wallசுவர், and startதொடக்கத்தில் paintingஓவியம் on that wallசுவர்.
132
340000
3000
ஒரு சுவரின் முன்பு நின்று கொண்டு சுவரில் வண்ணம் தீட்டலாம்
05:58
But we are not only trackingகண்காணிப்பு one fingerவிரல், here.
133
343000
2000
நாம் ஒரே ஒரு விரலின் தடத்தை மட்டும் இங்கு பார்க்கவில்லை
06:00
We are givingகொடுத்து you the freedomசுதந்திரம் of usingபயன்படுத்தி all of bothஇருவரும் of your handsகைகளை,
134
345000
4000
தங்களின் இரண்டு கைகளையும் உபயோகிக்க சுதந்திரம் தரப்படுகிறது
06:04
so you can actuallyஉண்மையில் use bothஇருவரும் of your handsகைகளை to zoomஜூம் into or zoomஜூம் out
135
349000
3000
அதனால் தங்களின் இரண்டு கைகளையும் உபயோகபடுத்தி படத்தை விரிவாக்கவும் சுருக்கவும் முடியும்
06:07
of a mapவரைபடம் just by pinchingகிள்ளி all presentதற்போது.
136
352000
2000
இரு விரல்களை வைத்து கிள்ளி பெரிது படுத்தலாம்
06:09
The cameraகேமரா is actuallyஉண்மையில் doing --
137
354000
3000
புகைப்படக்கருவி தங்களின்
06:12
just, gettingபெறுவது all the imagesபடங்கள் --
138
357000
1000
எல்லா பிம்பங்களையும் உணர்கிறது
06:13
is doing the edgeவிளிம்பில் recognitionஅங்கீகாரம் and alsoமேலும் the colorநிறம் recognitionஅங்கீகாரம்
139
358000
3000
பிம்பத்தின் நிறம் மற்றும் அதன் வெளி கோட்டையும்
06:16
and so manyநிறைய other smallசிறிய algorithmsவழிமுறைகள் are going on insideஉள்ளே.
140
361000
3000
மற்றும் பல நெறி முறைகளும் அதனுள்ளே சென்று கொண்டு இருக்கிறது
06:19
So, technicallyதொழில்நுட்ப, it's a little bitபிட் complexசிக்கலான,
141
364000
2000
தொழில்நுட்ப ரீதியாக இதை விளக்குவது கடினம்
06:21
but it givesகொடுக்கிறது you an outputவெளியீடு whichஎந்த is more intuitiveஉள்ளுணர்வு to use, in some senseஉணர்வு.
142
366000
3000
ஆனால் இது ஒரு உள்ளுணர்வுமிக்க வெளியீடு வழங்குகிறது நாம் நம்மை உணர்த்த
06:24
But I'm more excitedஉற்சாகமாக that you can actuallyஉண்மையில் take it outsideவெளியே.
143
369000
3000
ஆனால்இதை வெளியில் எடுத்து செல்வதில் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன்
06:27
Ratherமாறாக than gettingபெறுவது your cameraகேமரா out of your pocketபாக்கெட்,
144
372000
3000
தாங்கள் தங்கள் பையிலிருந்து புகைப்பட கருவியை
06:30
you can just do the gestureசைகை of takingஎடுத்து a photoபுகைப்படம்
145
375000
3000
எடுக்காமலேயே படம் எடுக்க முடியும்
06:33
and it takes a photoபுகைப்படம் for you.
146
378000
2000
தங்களுக்குக இது படம் எடுத்து தரும்
06:35
(Applauseகைதட்டல்)
147
380000
4000
கரவொலி
06:39
Thank you.
148
384000
1000
நன்றி
06:41
And laterபின்னர் I can find a wallசுவர், anywhereஎங்கும்,
149
386000
2000
பின்னர் எதாவது ஒரு சுவரின் மீது எடுத்த இந்த
06:43
and startதொடக்கத்தில் browsingஉலாவல் those photosபுகைப்படங்கள்
150
388000
2000
புகைப்படங்களை பார்க்க முடியும்
06:45
or maybe, "OK, I want to modifyமாற்ற this photoபுகைப்படம் a little bitபிட்
151
390000
2000
அல்லது இந்த புகைப்படத்தை மாற்ற முடியும்
06:47
and sendஅனுப்பு it as an emailமின்னஞ்சல் to a friendநண்பன்."
152
392000
2000
அல்லது நண்பனுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப முடியும்
06:49
So, we are looking for an eraசகாப்தம் where
153
394000
3000
நாம் நமது அடுத்த புதிய சகாப்தத்திற்கு செல்கிறோம்
06:52
computingகம்ப்யூட்டிங் will actuallyஉண்மையில் mergeஒன்றாக்க with the physicalஉடல் worldஉலக.
154
397000
3000
அங்கே கணக்கு செய்வது அன்றாட வாழ்வில் ஒன்றாகிவிடும்
06:55
And, of courseநிச்சயமாக, if you don't have any surfaceமேற்பரப்பில்,
155
400000
3000
அவசரத்திற்கு சுவர் கிடைக்கவில்லையா இருக்கவே இருக்கிறது
06:58
you can startதொடக்கத்தில் usingபயன்படுத்தி your palmபனை for simpleஎளிய operationsநடவடிக்கைகளை.
156
403000
3000
உங்கள் கை சில சிறிய வேலைகளுக்கு அதை உபயோகப்படுத்தி கொள்ளலாம்
07:01
Here, I'm dialingடயல் a phoneதொலைபேசி numberஎண் just usingபயன்படுத்தி my handகை.
157
406000
2000
இங்கு நான் தொலைபேசி எண்ணை சுழற்றுகிறேன் எனது கையை உபயோகபடுத்தி
07:07
The cameraகேமரா is actuallyஉண்மையில் not only understandingபுரிதல் your handகை movementsஇயக்கங்கள்,
158
412000
3000
புகைப்பட கருவி தங்களின் கைகளின் இயக்கத்தை மற்றும் பதிவு செய்யவில்லை
07:10
but, interestinglyஆர்வத்தினை,
159
415000
1000
மேலும்
07:11
is alsoமேலும் ableமுடியும் to understandபுரிந்து what objectsபொருட்களை you are holdingவைத்திருக்கும் in your handகை.
160
416000
3000
நாம் நம் கையில் என்ன வைத்து இருக்கிறோம் என்றும்
07:14
What we're doing here is actuallyஉண்மையில் --
161
419000
3000
நாம் இங்கு என்ன செய்கிறோம் என்றால்
07:17
for exampleஉதாரணமாக, in this caseவழக்கு,
162
422000
2000
உதாரணத்திற்கு இங்கு
07:19
the bookபுத்தகம் coverகவர் is matchedபொருந்தியது
163
424000
2000
இந்த புத்தகத்தின் அட்டைபடம்
07:21
with so manyநிறைய thousandsஆயிரக்கணக்கான, or maybe millionsமில்லியன் கணக்கான of booksபுத்தகங்கள் onlineஆன்லைன்,
164
426000
3000
பல ஆயிரம் லட்ச கணக்கான புத்தகங்களுடன் ஒப்பிடு
07:24
and checkingசோதனை out whichஎந்த bookபுத்தகம் it is.
165
429000
2000
செய்யப்பெற்று இது எந்த வகை புத்தகம் என்று அலசப்படுகிறது.
07:26
Onceஒரு முறை it has that informationதகவல்,
166
431000
1000
அந்த செய்தி அதற்கு கிடைத்த பிறகு
07:27
it findsகாண்கிறார் out more reviewsவிமர்சனங்கள் about that,
167
432000
2000
இந்த புத்தகத்தை பற்றி ஆய்ந்துரைகள் அனைத்தும் சொல்கிறது
07:29
or maybe Newபுது Yorkயோர்க் Timesடைம்ஸ் has a soundஒலி overviewகண்ணோட்டத்தை on that,
168
434000
3000
நியூ யார்க் டைம்ஸ் இதை பற்றி நல்ல பரிந்துரை கொடுத்து இருக்கலாம்
07:32
so you can actuallyஉண்மையில் hearகேட்க, on a physicalஉடல் bookபுத்தகம்,
169
437000
2000
அல்லது தங்கள் காதுகளால் கேட்கலாம் இந்த புத்தகத்தை
07:34
a reviewஆய்வு as soundஒலி.
170
439000
2000
பற்றிய பரிந்துரையை
07:36
("famousபிரபலமான talk at Harvardஹார்வர்ட் Universityபல்கலைக்கழகம் ...")
171
441000
2000
ஹார்வர்ட் பல்கலை கழகத்திடமிருந்து
07:38
This was Obama'sஒபாமாவின் visitவிஜயம் last weekவாரம் to MITMIT.
172
443000
3000
இது ஒபமாவின் கடந்த வார பயணம் MIT க்கு
07:42
("... and particularlyகுறிப்பாக I want to thank two outstandingசிறந்த MITMIT ...")
173
447000
4000
இரண்டு தலை சிறந்த MIT ... நன்றி கூறுகிறேன்
07:46
So, I was seeingபார்த்து the liveவாழ [videoகாணொளி] of his talk, outsideவெளியே, on just a newspaperசெய்தித்தாள்.
174
451000
5000
அதனால் இங்கு நான் ஒரு நிகழ்படத்தை செய்திதாளில் பார்க்கமுடியும்
07:51
Your newspaperசெய்தித்தாள் will showநிகழ்ச்சி you liveவாழ weatherவானிலை informationதகவல்
175
456000
3000
செய்திதாள் தற்போதைய வானிலை அறிக்கையை உடனுக்குடன் தெரிவிக்க முடியும்
07:54
ratherமாறாக than havingகொண்ட it updatedமேம்படுத்தப்பட்டது -- like, you have to checkசரிபார்க்கவும் your computerகணினி
176
459000
3000
கணினியின் முன்பு உட்கார்ந்து தெரிந்து கொள்ளாமலேயே
07:57
in orderஆர்டர் to do that, right?
177
462000
2000
என்ன நான் சொல்வது சரி தானே
07:59
(Applauseகைதட்டல்)
178
464000
5000
கரவொலி
08:04
When I'm going back, I can just use my boardingபோர்டிங் passகடந்து
179
469000
3000
நான் திரும்பி செல்லும்போது எனது கடவு சீட்டை
08:07
to checkசரிபார்க்கவும் how much my flightவிமான has been delayedதாமதமாக,
180
472000
2000
உபயோக படுத்தி விமானம் எவ்வளவு தாமதமாக வருகிறது என்று
08:09
because at that particularகுறிப்பிட்ட time,
181
474000
2000
ஏனென்றால் அந்த நேரத்தில்
08:11
I'm not feelingஉணர்வு like openingதிறப்பு my iPhoneஐபோன்,
182
476000
2000
நான் எனது இ- கைதொலைபேசியை
08:13
and checkingசோதனை out a particularகுறிப்பிட்ட iconஐகான்.
183
478000
2000
எடுத்து உபோயோகபடுத்த தேவையில்லை
08:15
And I think this technologyதொழில்நுட்பம் will not only changeமாற்றம் the way --
184
480000
3000
இந்த தொழில்நுட்பம் நமது அன்றாட வாழ்வில் புதிய பாதையை ஏற்படுத்தி தரும்
08:18
yes. (Laughterசிரிப்பு)
185
483000
1000
ஆமாம் சிரிப்பொலி
08:20
It will changeமாற்றம் the way we interactதொடர்பு with people, alsoமேலும்,
186
485000
2000
இது நாம் மற்றவர்களோடு எப்படி உறவாடுகிறோம் என்பதையும் மாற்றக்கூடியது
08:22
not only the physicalஉடல் worldஉலக.
187
487000
2000
இந்த அன்றாட உலகத்தில்
08:24
The funவேடிக்கை partபகுதியாக is, I'm going to the Bostonபாஸ்டன் metroமெட்ரோ,
188
489000
3000
இதில் சந்தோஷமான விஷயம் என்னவென்றால் "நான் போசோன் மெட்ரோவில் செல்லும்போது
08:27
and playingவிளையாடும் a pongபாங் gameவிளையாட்டு insideஉள்ளே the trainரயில்
189
492000
3000
ரயிலின் உள்ளே பின் பாங் விளையாட முடியும்
08:30
on the groundதரையில், right?
190
495000
2000
தரையில், சரி தானே
08:32
(Laughterசிரிப்பு)
191
497000
1000
சிரிப்பொலி
08:33
And I think the imaginationகற்பனை is the only limitஎல்லை
192
498000
2000
என்ன நம்மால் கற்பனை செய்ய முடியும்
08:35
of what you can think of
193
500000
2000
என்பது தான் இதற்கு எல்லை
08:37
when this kindவகையான of technologyதொழில்நுட்பம் mergesஒன்றிணைக்கும் with realஉண்மையான life.
194
502000
2000
இந்த தொழில்நுட்பம் நமது அன்றாட வாழ்வில் ஒன்றோடு ஒன்றாகும் போது
08:39
But manyநிறைய of you argueவாதிடுகின்றனர், actuallyஉண்மையில், that
195
504000
2000
உங்களில் பலர் என்னுடன் வாதாடலாம் நாம்
08:41
all of our work is not only about physicalஉடல் objectsபொருட்களை.
196
506000
3000
எப்போதும் பொருட்களுடன் மட்டும் வேலை செய்வதில்லை என்று
08:44
We actuallyஉண்மையில் do lots of accountingகணக்கியல் and paperகாகித editingஎடிட்டிங்
197
509000
3000
நாம் பல சமயம் கணக்கு செய்கிறோம் மற்றும் காகிதத்தில் உள்ள விஷயத்தை தொகுக்கிறோம்
08:47
and all those kindsவகையான of things; what about that?
198
512000
2000
இது போல் நிறைய விஷயங்கள், இதை எல்லாம் எப்படி செய்ய போகிறோம்
08:49
And manyநிறைய of you are excitedஉற்சாகமாக about the nextஅடுத்த generationதலைமுறை tabletமாத்திரை computersகணினிகள்
199
514000
4000
உங்களில் பலர் சந்தைக்கு வர விருக்கும் அடுத்த தலைமுறை டாப்லட் கணினி
08:53
to come out in the marketசந்தை.
200
518000
2000
பற்றி அறிந்திருப்பீர்கள்
08:55
So, ratherமாறாக than waitingகாத்திருக்கும் for that,
201
520000
2000
அதற்காக காத்திருக்காமல்
08:57
I actuallyஉண்மையில் madeசெய்து my ownசொந்த, just usingபயன்படுத்தி a pieceதுண்டு of paperகாகித.
202
522000
3000
நான் சொந்தமாக காகிதம் கொண்டு எனக்காக செய்தேன்
09:00
So, what I did here is removeநீக்க the cameraகேமரா --
203
525000
2000
இங்கு எனது புகைப்படக்கருவியை எடுத்துவிட்டு
09:02
All the webcamவெப்கேம் camerasகேமராக்கள் have a microphoneஒலிவாங்கி insideஉள்ளே the cameraகேமரா.
204
527000
4000
எல்லா கை தொலைபேசியிலும் ஒலிவாங்கி இருக்கும்
09:06
I removedஅகற்றப்பட்டது the microphoneஒலிவாங்கி from that,
205
531000
3000
அந்த ஒலிவாங்கியை எடுத்து
09:09
and then just pinchedகிள்ளி that --
206
534000
2000
அதை காகிதத்தோடு
09:11
like I just madeசெய்து a clipகிளிப் out of the microphoneஒலிவாங்கி --
207
536000
3000
கவ்வி இணைத்தேன்
09:14
and clippedசொருகப்பட்டது that to a pieceதுண்டு of paperகாகித, any paperகாகித that you foundகண்டறியப்பட்டது around.
208
539000
4000
நீங்கள் பார்க்கும் எந்த காகிததொடும் இணைக்க முடியும்
09:18
So now the soundஒலி of the touchதொட
209
543000
3000
இப்போது உங்கள் தொடுதலின் சத்தம்
09:21
is gettingபெறுவது me when exactlyசரியாக I'm touchingடச்சிங் the paperகாகித.
210
546000
3000
எனக்கு தாங்கள் எங்கு காகிதத்தை தொடுகிர்கள் என்று எனக்கு உணர்த்தும் எனக்கு தாங்கள் எங்கு காகிதத்தை தொடுகிர்கள் என்று எனக்கு உணர்த்தும்
09:24
But the cameraகேமரா is actuallyஉண்மையில் trackingகண்காணிப்பு where my fingersவிரல்கள் are movingநகரும்.
211
549000
4000
ஆனால் புகைப்படக்கருவி எனது விரல்கள் தடத்தை பின் தொடரும்
09:28
You can of courseநிச்சயமாக watch moviesதிரைப்படம்.
212
553000
3000
உங்களால் திரைப்படங்களும் காண முடியும்
09:31
("Good afternoonபிற்பகல். My nameபெயர் is Russellரஸ்ஸல் ...
213
556000
3000
(மதிய வணக்கங்கள் "எனது பெயர் ரஸ்ஸல்")
09:34
and I am a Wildernessவனாந்தரத்தில் Explorerஎக்ஸ்புளோரர் in Tribeபழங்குடி 54.")
214
559000
3000
(நான் ஒரு வன மற்றும் பழங்குடி ஆராய்ச்சியாளர்)
09:37
And you can of courseநிச்சயமாக playவிளையாட gamesவிளையாட்டுகள்.
215
562000
3000
மேலும் நீங்கள் விளையாட முடியும்
09:40
(Carகார் engineஇயந்திரம்)
216
565000
3000
(கார் என்ஜின் சத்தம்)
09:43
Here, the cameraகேமரா is actuallyஉண்மையில் understandingபுரிதல் how you're holdingவைத்திருக்கும் the paperகாகித
217
568000
3000
இங்கு இந்த புகைப்படக்கருவி தங்கள் எப்படி இந்த காகிதத்தை பிடித்து இருக்கிறிர்கள் என்று தெரிந்து
09:46
and playingவிளையாடும் a car-racingகார் பந்தய gameவிளையாட்டு.
218
571000
2000
கொண்டு கார் பந்தய விளையாட்டு விளையாட முடிகிறது
09:48
(Applauseகைதட்டல்)
219
573000
3000
கரவொலி
09:52
Manyபல of you alreadyஏற்கனவே mustவேண்டும் have thought, OK, you can browseஉலாவு.
220
577000
2000
உங்களில் பலர் வலையில் உலாவ முடியும் என்று அறிந்திருப்பீர்கள், உலாவ முடியும்
09:54
Yeah. Of courseநிச்சயமாக you can browseஉலாவு to any websitesவலைத்தளங்களில்
221
579000
3000
அமாம் வலையில் எந்த வலைபக்கதிற்கும் சென்று பார்க்க முடியும்
09:57
or you can do all sortsவகையான of computingகம்ப்யூட்டிங் on a pieceதுண்டு of paperகாகித
222
582000
3000
அல்லது அணைத்து கணக்குகளையும் ஒரு சிறு காகிதத்தில் போட்டு விட முடியும்
10:00
whereverஎங்கு you need it.
223
585000
1000
தங்களுக்கு எங்கு தேவை படுகிறதோ
10:01
So, more interestinglyஆர்வத்தினை,
224
586000
3000
இதை மேலும் ஆர்வப்படுத்த
10:04
I'm interestedஆர்வம் in how we can take that in a more dynamicமாறும் way.
225
589000
3000
நான் இதை எப்படி அன்றாட வாழ்வில் நமது செயல்களோடு இணைக்க முடியும் என்று ஆர்வம் கொண்டேன்
10:07
When I come back to my deskமேசை I can just pinchசிட்டிகை that informationதகவல்
226
592000
3000
என்னுடைய மேஜைக்கு மறுபடி வரும்போது நான் அந்த செய்தியை எனது விரல்களால் எடுத்து
10:10
back to my desktopடெஸ்க்டாப்
227
595000
2000
எனது மேஜை தளத்திற்கு எடுத்து சென்று
10:12
so I can use my full-sizeமுழு அளவு computerகணினி.
228
597000
3000
எனது கணினியை உபயோகிக்க முடியும்
10:15
(Applauseகைதட்டல்)
229
600000
2000
கரவொலி
10:17
And why only computersகணினிகள்? We can just playவிளையாட with papersஆவணங்கள்.
230
602000
3000
ஏன் கணினி மட்டும் ? நாம் காகிதத்தோடு விளையாடலாம்
10:20
Paperதாள் worldஉலக is interestingசுவாரஸ்யமான to playவிளையாட with.
231
605000
3000
காகித உலகம் மிகவும் ஆர்வமானது
10:23
Here, I'm takingஎடுத்து a partபகுதியாக of a documentஆவணம்
232
608000
2000
இங்கு நான் ஒரு ஆவணத்தின் பகுதியை எடுத்து
10:25
and puttingவைத்து over here a secondஇரண்டாவது partபகுதியாக from a secondஇரண்டாவது placeஇடத்தில் --
233
610000
4000
இங்கு இட்டு இரண்டாவது பகுதியை வேறு ஒரு ஆவணத்தில் இருந்து எடுத்து
10:29
and I'm actuallyஉண்மையில் modifyingதிருத்துவதையும் the informationதகவல்
234
614000
3000
நான் இந்த ஆவணத்தில் உள்ள
10:32
that I have over there.
235
617000
2000
செய்தியை மாற்றுகிறேன்
10:34
Yeah. And I say, "OK, this looksதோற்றம் niceநல்ல,
236
619000
3000
ம்ம்ம்ம்... இது பார்ப்பதற்கு நன்றாக உள்ளது
10:37
let me printஅச்சு it out, that thing."
237
622000
2000
சரி இதை அச்சுப்ரதி எடுக்கலாம்
10:39
So I now have a print-outபிரிண்ட்-அவுட் of that thing, and now --
238
624000
2000
இப்போது அந்த அச்சுப்ரதி என் கையில்
10:41
the workflowபணிப்பாய்வு is more intuitiveஉள்ளுணர்வு the way we used to do it
239
626000
3000
எனது வேலை மிகவும் உள்ளுணர்வு மிக்கதாக உள்ளது
10:44
maybe 20 yearsஆண்டுகள் back,
240
629000
3000
இருபது வருடங்களை காட்டிலும் தற்போது
10:47
ratherமாறாக than now switchingமாற்றம் betweenஇடையே these two worldsஉலகங்கள்.
241
632000
3000
இந்த இரு உலகங்களின் இடையே உறவாடுவதற்கு.
10:50
So, as a last thought,
242
635000
3000
கடைசியாக ஒரு சிந்தனை
10:53
I think that integratingஒருங்கிணைப்பதன் informationதகவல் to everydayதினமும் objectsபொருட்களை
243
638000
3000
அன்றாட வாழ்வியல் பொருட்களோடு தகவலையும் ஒருங்கினைப்பது
10:56
will not only help us to get ridவிடுபட of the digitalடிஜிட்டல் divideபிரி,
244
641000
5000
நமக்கு மின்னணு உலகத்துடன் உள்ள
11:01
the gapஇடைவெளி betweenஇடையே these two worldsஉலகங்கள்,
245
646000
2000
தூரத்தை குறைக்கும்
11:03
but will alsoமேலும் help us, in some way,
246
648000
2000
மேலும் இது இன்னொருவகையில் நமக்கு உதவியாக இருக்கும்
11:05
to stayதங்க humanமனித,
247
650000
2000
நாம் மனிதனாக இருக்க
11:07
to be more connectedஇணைக்கப்பட்ட to our physicalஉடல் worldஉலக.
248
652000
3000
எப்போதும் அன்றாட வாழ்வியல் பொருட்களோடு தொடர்புடன் இருக்க
11:13
And it will actuallyஉண்மையில் help us not endஇறுதியில் up beingஇருப்பது machinesஇயந்திரங்கள்
249
658000
3000
இது நம்மை ஒரு இயந்திரம் இன்னொரு இயந்திரம் முன்
11:16
sittingஉட்கார்ந்து in frontமுன் of other machinesஇயந்திரங்கள்.
250
661000
2000
அமர்ந்து இருக்கும் இயந்திரமாக அல்லாமல் பார்த்து கொள்ளும்
11:18
That's all. Thank you.
251
663000
3000
அவ்வளவு தான் நன்றி
11:21
(Applauseகைதட்டல்)
252
666000
14000
கரவொலி
11:35
Thank you.
253
680000
1000
நன்றி
11:36
(Applauseகைதட்டல்)
254
681000
3000
கரவொலி
11:39
Chrisகிறிஸ் Andersonஆண்டர்சன்: So, PranavPranav,
255
684000
1000
கிரிஸ் ஆண்டேர்சொன்: பிரணவ்
11:40
first of all, you're a geniusமேதை.
256
685000
3000
முதலில் தங்கள் ஒரு மாமேதை
11:43
This is incredibleநம்பமுடியாத, really.
257
688000
3000
உண்மையாக இது ஒப்பில்லாதது உயர்ந்தது
11:46
What are you doing with this? Is there a companyநிறுவனம் beingஇருப்பது plannedதிட்டமிட்ட?
258
691000
3000
இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய போகிறிர்கள் ? எதாவது நிறுவனம் தொடங்க போகிறிர்களா?
11:49
Or is this researchஆராய்ச்சி foreverஎன்றென்றும், or what?
259
694000
2000
அல்லது இது ஆராய்ச்சிக்காக மட்டும் தானா?
11:51
PranavPranav Mistryமிஸ்ட்ரி: So, there are lots of companiesநிறுவனங்கள் --
260
696000
2000
பி மி : நிறைய நிறுவனங்கள் உண்டு
11:53
actuallyஉண்மையில் sponsorஆய்வை வழங்கும் நிறுவனம் companiesநிறுவனங்கள் of Mediaஊடகங்கள் Labஆய்வகம் --
261
698000
1000
மீடியா லேப் நிறுவன ஆதரவாளர்கள்
11:54
interestedஆர்வம் in takingஎடுத்து this aheadமேலே in one or anotherமற்றொரு way.
262
699000
3000
இதை வேறு விதமாக எடுத்து செல்ல முயற்சிகிறார்கள்
11:57
Companiesநிறுவனங்கள் like mobileமொபைல் phoneதொலைபேசி operatorsஆபரேட்டர்கள்
263
702000
2000
கை தொலைபேசி இயக்குனர்கள் வேறு விதமாகவும்
11:59
want to take this in a differentவெவ்வேறு way than the NGOsதொண்டு நிறுவனங்கள் in Indiaஇந்தியா,
264
704000
3000
மேலும் இந்திய தொண்டு நிறுவனங்கள் வேறு விதமாகவும்
12:02
[who] are thinkingநினைத்து, "Why can we only have 'Sixth' ஆறாவது Sense'உணர்வு '?
265
707000
3000
நமக்கு ஏன் ஆறாம் அறிவு?
12:05
We should have a 'Fifth' ஐந்தாவது Sense'உணர்வு ' for missing-senseகாணாமல் போன உணர்வு people
266
710000
2000
ஓரறிவு குறைந்த மக்களுக்கு நாம் ஐந்தாம் அறிவு தரவேண்டும்
12:07
who cannotமுடியாது speakபேசு.
267
712000
1000
பேசமுடியதவர்களுக்கு
12:08
This technologyதொழில்நுட்பம் can be used for them to speakபேசு out in a differentவெவ்வேறு way
268
713000
3000
இந்த தொழில்நுட்பத்தை உபயோகபடுத்தி வேறு விதமாக
12:11
with maybe a speakerபேச்சாளர் systemஅமைப்பு."
269
716000
1000
ஒரு ஒலிபெருக்கியை வைத்து அவர்களை பேச வைக்க வேண்டும்
12:12
CACA: What are your ownசொந்த plansதிட்டங்களை? Are you stayingதங்கி at MITMIT,
270
717000
3000
கி ஆ:உங்களுடைய சொந்த செயல் திட்டம் என்ன? தங்கள் MIT இல் தங்க போகிறிர்களா?
12:15
or are you going to do something with this?
271
720000
1000
அல்லது தங்கள் இதை வைத்து வேறு எதாவது செய்ய போகிறிர்களா?
12:16
PMமணி: I'm tryingமுயற்சி to make this more availableகிடைக்கும் to people
272
721000
2000
பி மி : இதை நான் நிறைய மக்களுக்கு கிடைக்ககூடியதாக செய்யவிருக்கிறேன்
12:18
so that anyoneயாரையும் can developஉருவாக்க theirதங்கள் ownசொந்த SixthSenseஆறாம் உணர்வு deviceசாதனம்,
273
723000
3000
அதை கொண்டு அவர்கள் ஆறாவது அறிவு கருவியை செய்ய முடியும்
12:21
because the hardwareவன்பொருள் is actuallyஉண்மையில் not that hardகடின to manufactureஉற்பத்தி
274
726000
5000
ஏனென்றால் கணினி வன்பொருள் செய்வதற்கு மிகவும் சுலபமானது
12:26
or hardகடின to make your ownசொந்த.
275
731000
2000
அல்லது தாங்களே செய்து கொள்ளலாம்
12:28
We will provideவழங்கும் all the openதிறந்த sourceமூல softwareமென்பொருள் for them,
276
733000
2000
நங்கள் அனைவருக்கும் திறந்த மூலநிரலை அனைவருக்கும் வழங்க இருக்கிறோம்
12:30
maybe startingதொடங்கி nextஅடுத்த monthமாதம்.
277
735000
2000
அடுத்த மாதத்திலிருந்து
12:32
CACA: Openதிறந்த sourceமூல? Wowஆஹா.
278
737000
2000
CA: திறந்த மூலநிரல்... வாவ் !!
12:34
(Applauseகைதட்டல்)
279
739000
5000
கரவொலி
12:39
CACA: Are you going to come back to Indiaஇந்தியா with some of this, at some pointபுள்ளி?
280
744000
3000
CA:தங்கள் இந்தியாவிற்கு மறுபடி திரும்பி வர உத்தேசம் இருக்கிறதா?
12:42
PMமணி: Yeah. Yes, yes, of courseநிச்சயமாக.
281
747000
2000
PM: ஆமாம் ஆமாம் கண்டிப்பாக
12:44
CACA: What are your plansதிட்டங்களை? MITMIT?
282
749000
2000
CA: தங்களுடைய திட்டம் என்ன? MIT?
12:46
Indiaஇந்தியா? How are you going to splitபிளவு your time going forwardமுன்னோக்கி?
283
751000
2000
இந்தியா? தங்களுடைய நேரத்தை எப்படி பயன் படுத்த போகிறீர்கள்
12:48
PMமணி: There is a lot of energyஆற்றல் here. Lots of learningகற்றல்.
284
753000
3000
PM: இங்கு நிறைய சக்தி இருக்கிறது, நிறைய கற்க இருக்கிறது
12:51
All of this work that you have seenபார்த்த is all about
285
756000
2000
நீங்கள் பார்த்த என்னுடைய அணைத்து படைப்புகளும் நான்
12:53
my learningகற்றல் in Indiaஇந்தியா.
286
758000
2000
இந்தியாவிலிருந்து கற்றது தான்
12:55
And now, if you see, it's more about the cost-effectivenesscost-effectiveness:
287
760000
3000
தற்போது இதன் விலையை பற்றி நாம் பார்த்தோமானால்
12:58
this systemஅமைப்பு costsசெலவுகள் you $300
288
763000
2000
இது 300 அமெரிக்க டாலர் தான் ஆகிறது
13:00
comparedஒப்பிடும்போது to the $20,000 surfaceமேற்பரப்பில் tablesஅட்டவணைகள், or anything like that.
289
765000
3000
ஒப்பிட்டு பார்த்தால் மேசை தளம் போல இருக்கும் சாதனங்கள் 20,000 அமெரிக்க டாலர் வரை செலவாகிறது
13:03
Or maybe even the $2 mouseசுட்டி gestureசைகை systemஅமைப்பு
290
768000
3000
சுட்டி வைத்து செய்த சாதனம் தற்போது 2 டாலர் செலவாகிறது
13:06
at that time was costingஇயக்குநரே around $5,000?
291
771000
3000
ஆனால் முன்பு 5000 அமெரிக்க டாலர் வரை செலவாகும்
13:09
So, we actuallyஉண்மையில் -- I showedகாட்டியது that, at a conferenceமாநாட்டில், to
292
774000
4000
அதனால் முன்பு ஒரு கருத்தரங்கில் அதை காண்பித்தேன்
13:13
Presidentஜனாதிபதி Abdulஅப்துல் Kalamகலாம், at that time,
293
778000
2000
ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு
13:15
and then he said, "OK, we should use this in Bhabhaபாபா Atomicஅணு Researchஆராய்ச்சி Centreமையம்
294
780000
3000
அவர் இதை டாக்டர் பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு
13:18
for some use of that."
295
783000
2000
பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்
13:20
So I'm excitedஉற்சாகமாக about how I can bringகொண்டு the technologyதொழில்நுட்பம் to the massesமக்கள்
296
785000
3000
அதனால் நான் இந்த தொழில்நுட்பத்தை மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என்று மிகவும் ஆவலாக இருக்கிறேன்
13:23
ratherமாறாக than just keepingகீப்பிங் that technologyதொழில்நுட்பம் in the labஆய்வக environmentசூழல்.
297
788000
3000
இதை ஆய்வுகூடத்திலியே வைத்திருக்காமல்
13:26
(Applauseகைதட்டல்)
298
791000
4000
கரவொலி
13:30
CACA: Basedஅடிப்படையில் on the people we'veநாங்க 've seenபார்த்த at TEDடெட்,
299
795000
3000
CA:TED இல் நாங்கள் பார்த்த மக்களில்
13:33
I would say you're trulyஉண்மையிலேயே one of the two or threeமூன்று
300
798000
1000
மிக சிறந்த இரண்டு மூன்று
13:34
bestசிறந்த inventorsகண்டுபிடிப்பாளர்கள் in the worldஉலக right now.
301
799000
2000
உலக கண்டுபிடிப்பாளர்களில் நீங்கள் ஒருவர்.
13:36
It's an honorமரியாதை to have you at TEDடெட்.
302
801000
2000
தங்களை இங்கு TEDல் பார்ப்பதில் மிகுந்த பெருமை அடைகிறோம்
13:38
Thank you so much.
303
803000
2000
தங்களுக்கு மிக்க நன்றி
13:40
That's fantasticஅற்புதமான.
304
805000
1000
மிக அருமை
13:41
(Applauseகைதட்டல்)
305
806000
4000
கரவொலி
Translated by saibhuvi bhaavik
Reviewed by vidya raju

▲Back to top

ABOUT THE SPEAKER
Pranav Mistry - Director of research, Samsung Research America
As an MIT grad student, Pranav Mistry invented SixthSense, a wearable device that enables new interactions between the real world and the world of data.

Why you should listen

When Pranav Mistry was a PhD student in the Fluid Interfaces Group at MIT's Media Lab, he worked with lab director Pattie Maes to create some of the most entertaining and thought-provoking interfaces the world had ever seen. And not just computer interfaces, mind you -- these are ways to help the digital and the actual worlds interface. Imagine: intelligent sticky notes, Quickies, that can be searched and can send reminders; a pen that draws in 3D; and TaPuMa, a tangible public map that can act as Google of physical world. And of course the legendary SixthSense, which is now open sourced

Before his studies at MIT, he worked with Microsoft as a UX researcher; he's a graduate of IIT. Now, as director of research at Samsung Research America, Mistry heads the Think Tank Team, an interdisciplinary group of researchers that hunts for new ways to mix digital informational with real-world interactions. As an example, Mistry launched the company's smartwatch, the Galaxy Gear, in 2013.

More profile about the speaker
Pranav Mistry | Speaker | TED.com