ABOUT THE SPEAKER
Seema Bansal - Education innovator
BCG's Seema Bansal asks: Can governments actually make a meaningful difference in education? And rapidly? Yes, it turns out.

Why you should listen

BCG's Seema Bansal is an associate director in the New Delhi office. Since joining BCG in 2000, she has worked extensively in financial services and telecommunications. Today, Bansal leads BCG's social impact and development practice in India, and works on disparate projects in fields including education, food security and nutrition and governance within government agencies.

Bansal earned an MBA from the Indian Institute of Management in Calcutta, and a degree in electronics and electrical communication from Punjab Engineering College in Chandigarh.

More profile about the speaker
Seema Bansal | Speaker | TED.com
TED@BCG Paris

Seema Bansal: How to fix a broken education system ... without any more money

சீமா பன்சால்: எப்படி பயன்தராத கல்வி கற்றல் முறையை மாற்றுவது?....பணத்தேவையில்லாமல்

Filmed:
1,525,529 views

சீமா பன்சால், இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் 15000 பள்ளிகளில், பொது கல்வித்துறையை சீர்திருத்த லட்சிய இலக்கை வைத்தார். 2020 ஆம் ஆண்டிற்குள், 80 சதவிகித மாணவர்கள் தகுதிப்படி அறிவை கொண்டிருப்பார்கள். இந்த லட்சியத்தினை கூடுதல் வளங்கள் இல்லாமல் செய்து முடித்து, சீர்திருத்தம் கொண்டுவரவே அவர் எண்ணுகிறார். பன்சால் மற்றும் அவரது குழுவினர், நேர்பட, புது யுக்திகளான குறுந்செய்தி, குழு பகிர்தல் போன்றவற்றின் மூலம் வெற்றி காண்கின்றனர். மேலும், ஏற்கனவே, ஹரியானாவில் மாணவர்கள் கற்கும் மற்றும் ஈடுபாட்டு அளவில் முன்னேற்றத்தை அளந்துள்ளனர்.
- Education innovator
BCG's Seema Bansal asks: Can governments actually make a meaningful difference in education? And rapidly? Yes, it turns out. Full bio

Double-click the English transcript below to play the video.

00:12
So we all have our ownசொந்த biasesபாகுபாடுகளை.
0
759
2350
நம் அனைவருக்கும் அவரவர்
பாகுபாடுகள் இ௫கின்றன.
00:15
For exampleஉதாரணமாக, some of us tendமுனைகின்றன to think
1
3133
2651
உதாரணத்திற்கு, நம்மில் சிலர்
00:17
that it's very difficultகடினமான to transformமாற்றும்
failingதவறிய governmentஅரசாங்கம் systemsஅமைப்புகள்.
2
5808
3609
பயன்பட தவறிய அரசு அமைப்புகளை
மாற்ற முயல்வது மிகவும் கடினம் என்றும்
00:21
When we think of governmentஅரசாங்கம் systemsஅமைப்புகள்,
3
9871
1747
மேலும், அரசு அமைப்புகள்
00:23
we tendமுனைகின்றன to think that they're archaicதொன்மை,
setதொகுப்பு in theirதங்கள் waysவழிகளில்,
4
11642
3591
தொண்மையான வழக்கங்களை
கொண்டவை என்றும்,
00:27
and perhapsஒருவேளை, the leadershipதலைமைத்துவம்
is just too bureaucraticஅதிகாரத்துவ
5
15257
2696
ஒருவேளை தலைவர்கள் அதிகாரத்துவம்
மிக்கவர்களாக இருப்பதனால்
00:29
to be ableமுடியும் to changeமாற்றம் things.
6
17977
1405
மாற்றம் நிகழவில்லை எனலாம்.
00:32
Well, todayஇன்று, I want
to challengeசவால் that theoryகோட்பாடு.
7
20097
3015
இன்று, அந்த கோட்பாடை சவால் செய்கிறேன்.
00:35
I want to tell you a storyகதை
of a very largeபெரிய governmentஅரசாங்கம் systemஅமைப்பு
8
23886
4069
இன்று உங்களுக்கு ஒரு மிகப்பெரிய
அரசு அமைப்பு
00:39
that has not only put itselfதன்னை
on the pathபாதை of reformசீர்திருத்தம்
9
27979
3444
எப்படி தன்னை சீர்த்திருத்த வழியில்
செலுத்தியதும் அல்லாமல்,
00:43
but has alsoமேலும் shownகாட்டப்பட்டுள்ளது
fairlyமிகவும் spectacularகண்கவர் resultsமுடிவுகளை
10
31447
3189
பிரமிக்கதக்க முடிவுகளையும் மூன்று
வருடத்திற்குள் காட்டியுள்ளது
00:46
in lessகுறைவான than threeமூன்று yearsஆண்டுகள்.
11
34660
1335
என்பதை பார்க்கலாம்.
00:48
This is what a classroomவகுப்பறை
in a publicபொது schoolபள்ளி in Indiaஇந்தியா looksதோற்றம் like.
12
36746
4280
இது இந்தியாவின் அரசு பள்ளியிலுள்ள
ஒரு வகுப்பறை
00:53
There are 1 millionமில்லியன் suchஅத்தகைய schoolsபள்ளிகள் in Indiaஇந்தியா.
13
41050
2352
இதுபோல் பத்து லட்சம் பள்ளிகள்
இந்தியாவில் உள்ளன .
00:55
And even for me,
who'sயார் தான் livedவாழ்ந்த in Indiaஇந்தியா all her life,
14
43878
3132
வாழ்க்கை முழுவதும் இந்தியாவில்
வசித்துவந்த எனக்குமே
00:59
walkingநடைபயிற்சி into one of these schoolsபள்ளிகள்
is fairlyமிகவும் heartbreakingஜோஷ்வாவை.
15
47034
3047
இந்த பள்ளிகளை பார்க்கையில்
நெஞ்சு பொறுப்பதில்லை.
01:03
By the time kidsகுழந்தைகள் are 11,
16
51106
2069
பதினொரு வயது முடியும் முன்னராக
01:05
50 percentசதவீதம் of them have fallenவிழுந்த
so farஇதுவரை behindபின்னால் in theirதங்கள் educationகல்வி
17
53199
4032
இந்த குழந்தைகளில் ஐம்பது சதவிகிதத்தினர்
கல்வியில் பின்தங்கி மீண்டெழும்
01:09
that they have no hopeநம்புகிறேன் to recoverமீட்க.
18
57255
1740
நம்பிக்கையை இழந்துவிடுகின்றனர்.
01:11
11-year-olds-ஆண்டு வயதினரிடையே cannotமுடியாது do simpleஎளிய additionகூடுதலாக,
19
59606
2798
11 வயதினருக்கு எளிய கூட்டல் கணக்கு
தெரிவதில்லை,
01:14
they cannotமுடியாது constructகட்ட
a grammaticallygrammatically correctசரி sentenceதண்டனை.
20
62428
2882
இலக்கணப்பிழைல்லாமல் ஒரு வாக்கியம்
அமைக்க தெரிவதில்லை,
01:17
These are things that you and I
would expectஎதிர்பார்க்க an 8-year-old-ஒரு வயது
21
65779
3263
நாம் இவற்றை ஒரு எட்டு வயது
மாணவர் பண்ண இயலும்
01:21
to be ableமுடியும் to do.
22
69066
1268
என்று எதிர்பார்க்கிறோம்.
01:22
By the time kidsகுழந்தைகள் are 13 or 14,
23
70672
2797
குழந்தைகள் 13 அல்லது 14 வயதில்
பள்ளிக்கல்வியை
01:25
they tendமுனைகின்றன to dropகைவிட out of schoolsபள்ளிகள்.
24
73493
1780
கைவிட முனைகின்றனர்.
01:28
In Indiaஇந்தியா, publicபொது schoolsபள்ளிகள்
not only offerசலுகை freeஇலவச educationகல்வி --
25
76313
3274
இந்தியாவில் அரசு பள்ளிகள் இலவச
கல்வி மட்டுமல்லாது
01:31
they offerசலுகை freeஇலவச textbooksபாடப்புத்தகங்கள்,
freeஇலவச workbooksபணிப்புத்தகங்களை, freeஇலவச mealsஉணவு,
26
79611
3413
இலவச பாடபுத்தகங்கள் ,பணிபுத்தகங்கள் ,உணவு
சில நேரங்களில்,
01:35
sometimesசில நேரங்களில் even cashபணம் scholarshipsகல்வி உதவித் தொகை.
27
83048
2070
பண உதவித்தொகையும்
வழங்குகின்றன.
01:37
And yetஇன்னும், 40 percentசதவீதம் of the parentsபெற்றோர்கள் todayஇன்று
28
85691
2985
இருந்தாலும் பெற்றோர்களில் நாற்பது
சதவிகிதத்தினர் இன்று
01:40
are choosingதேர்வு to pullஇழுக்க theirதங்கள் childrenகுழந்தைகள்
out of publicபொது schoolsபள்ளிகள்
29
88700
3180
அவர் பிள்ளைகளை அரசு பள்ளிகளை விடுத்து
01:43
and payசெலுத்த out of theirதங்கள் pocketsபைகளில்
to put them in privateதனியார் schoolsபள்ளிகள்.
30
91904
3517
பணம் செலவழித்து தனியார்
பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
01:47
As a comparisonஒப்பீடு,
in a farஇதுவரை richerபணக்கார countryநாட்டின், the US,
31
95445
3665
இந்தியாவுடன் ஒப்பீடுகையில் வசதி மிகுந்த
அமெரிக்காவில்,
01:51
that numberஎண் is only 10 percentசதவீதம்.
32
99134
1921
இது வெறும்
பத்து சதவிகிதம் மட்டுமே.
01:53
That's a hugeபெரிய statementஅறிக்கை on how brokenஉடைந்த
the Indianஇந்திய publicபொது educationகல்வி systemஅமைப்பு is.
33
101377
4953
அது பயனற்று கிடைக்கும் இந்திய அரசு
கல்வித்துறை பற்றிய மிகப்பெரிய கூற்று
01:59
So it was with that backgroundபின்னணி
that I got a call in the summerகோடை of 2013
34
107431
4476
இதை பின்னணியாகக்கொண்டு 2013ஆம் ஆண்டு
முற்றிலும் திறம்மிக்க
02:03
from an absolutelyமுற்றிலும் brilliantபுத்திசாலித்தனமான ladyபெண்
calledஎன்று SurinaSurina Rajanராஜன்.
35
111931
3823
சுரினா ராஜன் என்ற பெண்மணி என்னை அழைத்தார்
02:07
She was, at that time, the headதலை
of the Departmentதுறை of Schoolபள்ளி Educationகல்வி
36
115778
4117
அப்பொழுது ஹரியானா மாநிலத்தின்
பள்ளி கல்வித்துறை
02:11
in a stateநிலை calledஎன்று Haryanaஹரியானா in Indiaஇந்தியா.
37
119919
2266
இலாகாவின் தலைமை
பொறுப்பை வகித்துவந்தார்
02:14
So she said to us, "Look, I've been
headingதலைப்பு this departmentதுறை
38
122209
3071
அதனால், அவர் என்னிடம்
"நான் இந்த பொறுப்பில்
02:17
for the last two yearsஆண்டுகள்.
39
125304
1226
கடந்த இரண்டு வருடங்களில்
02:18
I've triedமுயற்சி a numberஎண் of things,
and nothing seemsதெரிகிறது to work.
40
126554
3431
எண்ணற்ற முறைகளை சோதித்தது பார்த்தில்,
எதுவும் பயன் தரவில்லை
02:22
Can you possiblyசாத்தியமான help?"
41
130008
1462
உங்களால் உதவ இயலுமா?"
02:24
Let me describeவிவரிக்க Haryanaஹரியானா
a little bitபிட் to you.
42
132852
2814
ஹரியாணாவை பற்றி சிறிது விவரிகின்றேன்.
02:27
Haryanaஹரியானா is a stateநிலை
whichஎந்த has 30 millionமில்லியன் people.
43
135690
3359
ஹரியாணா மாநிலம் மூன்று
கோடி மக்களை கொண்டுள்ளது.
02:31
It has 15,000 publicபொது schoolsபள்ளிகள்
44
139721
3171
அங்கு பதினைந்தாயிரம் அரசு பள்ளிகள் உள்ளன
மேலும் 20 லட்சத்திற்கும்
02:34
and 2 millionமில்லியன் plusபிளஸ்
childrenகுழந்தைகள் in those publicபொது schoolsபள்ளிகள்.
45
142916
2835
அதிகமான குழந்தைகள்,
அப்பள்ளிகளில் பயிலுகிறார்கள்
02:38
So basicallyஅடிப்படையில், with that phoneதொலைபேசி call,
46
146119
2444
அதாவது,அந்த ஒரு தொலைபேசி
அழைப்பின் அடிப்படையில்
02:40
I promisedவாக்குறுதி to help a stateநிலை and systemஅமைப்பு
47
148587
2422
பெரு அல்லது கனடா அளவிலான பெரிய
02:43
whichஎந்த was as largeபெரிய as that of Peruபெரு
or Canadaபெலிஜ் transformமாற்றும் itselfதன்னை.
48
151033
4323
மாநிலம் மற்றும் அமைபிற்கு உதவ
வாக்குறுதி அளித்தேன் .
02:48
As I startedதொடங்கியது this projectதிட்டம்,
I was very painfullyவேதனையுடன் awareவிழிப்புடன் of two things.
49
156591
3577
இந்த திட்டத்தை ஆரம்பிக்கையில் ,
எனக்கு இரண்டு வலிமிகு விஷயங்கள் தெரிந்தன
02:52
One, that I had never doneமுடிந்ததாகக்
anything like this before.
50
160192
3211
ஒன்று,இதற்கு முன் இது போல்
நான் எதுவும் செய்தது இல்லை என்பது.
02:55
And two, manyநிறைய othersமற்றவர்கள் had,
perhapsஒருவேளை withoutஇல்லாமல் too much successவெற்றி.
51
163427
4375
இரண்டு,முயற்சி செய்த பலர் பெரும்
வெற்றியை பெறவில்லை என்பது.
03:00
As my colleaguesசக and I
lookedபார்த்து acrossமுழுவதும் the countryநாட்டின்
52
168247
2762
நானும் என் சக ஊழியர்களும் பார்த்தவரையில்
இந்தியா மற்றும்
03:03
and acrossமுழுவதும் the worldஉலக,
53
171033
1308
உலகத்தின் எந்த மூலையிலும்
03:04
we couldn'tமுடியவில்லை find anotherமற்றொரு exampleஉதாரணமாக
54
172365
1868
இதே போன்ற
மற்றோரு எடுத்துக்காட்டினை
03:06
that we could just pickஅழைத்து up
and replicateபெருக்கும் in Haryanaஹரியானா.
55
174257
2826
வைத்து ஹரியாணாவில் செயல்படுத்த
முடியவில்லை.எங்கள் லட்சிய
03:09
We knewதெரியும் that we had to craftகைவினை
our ownசொந்த journeyபயணம்.
56
177107
2500
பாதையை நாங்கள் மட்டுமே
உருவாக்கிட வேண்டும்
03:12
But anywayஎப்படியும், we jumpedகுதித்தார் right in
and as we jumpedகுதித்தார் in,
57
180692
3054
என்பது புரிந்தது.
இந்த பயணத்தை தொடங்கியதிலிருந்தே
03:15
all sortsவகையான of ideasகருத்துக்கள் startedதொடங்கியது flyingபறக்கும் at us.
58
183770
2739
எல்லா விதமான கருத்துக்களும் வந்து
குவிய ஆரம்பித்தன.
03:18
People said, "Let's changeமாற்றம்
the way we recruitகாவலர் teachersஆசிரியர்கள்,
59
186533
3038
ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையை
மாற்றலாம் என்றும்,
03:21
let's hireவேலைக்கு newபுதிய principalsமுதல்வர்கள் and trainரயில் them
60
189595
2744
புதிய பள்ளிமுதல்வர்களை தேர்வுசெய்து
பயிற்றுவிக்கலாம்
03:24
and sendஅனுப்பு them on internationalசர்வதேச
learningகற்றல் toursசுற்றுப்பயணங்கள்,
61
192363
2218
மேலும் வெளிநாட்டு கல்விச்சுற்றுலா
அனுப்பலாம்,
03:26
let's put technologyதொழில்நுட்பம் insideஉள்ளே classroomsவகுப்பறைகள்."
62
194605
2499
வகுப்பறைகளில் தொழில்நுட்பத்தை நுழைக்கலாம் என்றும்
03:29
By the endஇறுதியில் of weekவாரம் one,
we had 50 ideasகருத்துக்கள் on the tableமேசை,
63
197128
2606
சகஊழியர்கள் கூறினார்கள். முதல் வாரத்தின் இறுதியில்,
03:31
all amazingஅற்புதமான, all soundedஒலித்தது right.
64
199758
2228
50 அற்புதமான, சரியான
யோசனைகள் இருந்தன.
03:34
There was no way we were
going to be ableமுடியும் to implementசெயல்படுத்த 50 things.
65
202010
4703
நம்மால் இந்த ஐம்பது யோசனைகளையும்
செயல்படுத்த முடியாது.
03:39
So I said, "Hangதொங்கு on, stop.
66
207103
1750
ஆகையால் நான் கூறினேன்"பொறுங்கள்,
03:41
Let's first at leastகுறைந்தது decideமுடிவு
what is it we're tryingமுயற்சி to achieveஅடைய."
67
209175
3249
முதலில் நாம் அடையவிருக்கும் இலக்கினை
முடிவு செய்யலாம் "
03:44
So with a lot of pushமிகுதி and pullஇழுக்க and debateவிவாதம்,
68
212448
2774
மிகுந்த இழுபறி வாதத்திற்கு பின்னர்.
03:47
Haryanaஹரியானா setதொகுப்பு itselfதன்னை a goalஇலக்கு
whichஎந்த said: by 2020,
69
215246
3887
ஹரியாணாவின் இலக்கு என்னவென்றால்
"2020ஆம் ஆண்டிற்குள்,
03:51
we want 80 percentசதவீதம் of our childrenகுழந்தைகள்
to be at grade-levelநிலை knowledgeஅறிவு.
70
219157
3987
எண்பது சதவிகித குழந்தைகள் அவர்களின்
தகுதிப்படி அறிவுள்ளவர்களாக இருத்தல் "
03:55
Now the specificsவிவரங்கள் of the goalஇலக்கு
don't matterவிஷயம் here,
71
223590
2883
இங்கு,இலக்கின் நுணுக்கங்கள் முக்கியமல்ல
03:58
but what mattersவிஷயங்களில்
is how specificகுறிப்பிட்ட the goalஇலக்கு is.
72
226497
2914
ஆனால் பிரத்தியேக இலக்கே முக்கியம்.
04:01
Because it really allowedஅனுமதி us
to take all those ideasகருத்துக்கள்
73
229786
2972
ஏன்னெனில் ,எங்களிடம் வீசப்பட்ட
யோசனைகள்
04:04
whichஎந்த were beingஇருப்பது thrownதூக்கி at us
74
232782
1425
அனைத்தையும் ஆராய்ந்து எதை
04:06
and say whichஎந்த onesதான்
we were going to implementசெயல்படுத்த.
75
234231
2374
செயல்படுத்த முடியும் என்று
சொல்வதற்கு ஏதுவாய்
04:08
Does this ideaயோசனை supportஆதரவு this goalஇலக்கு?
If yes, let's keep it.
76
236629
4319
இருந்தது.இந்த யோசனை இலக்கை
அடையவல்லதா ? எனில் வைத்துக்கொள்வோம் .
04:12
But if it doesn't or we're not sure,
then let's put it asideஒதுக்கி.
77
240972
3280
உறுதியாக இல்லையெனில் தள்ளி வைத்துவிடுவோம்
04:16
As simpleஎளிய as it soundsஒலிகள்,
havingகொண்ட a very specificகுறிப்பிட்ட goalஇலக்கு right up frontமுன்
78
244276
4624
பிரத்தியேக குறிக்கோள் நம் முன் இருப்பது
04:20
has really allowedஅனுமதி us to be
very sharpகூர்மையான and focusedகவனம்
79
248924
3216
நம்மை கவனத்துடனும் கூர்மையுடனும்
இருக்க செய்கிறது
04:24
in our transformationமாற்றம் journeyபயணம்.
80
252164
1628
நம் லட்சியப்பாதையில்.
04:25
And looking back over
the last two and a halfஅரை yearsஆண்டுகள்,
81
253816
2618
கடந்து வந்த இரண்டரை வருடங்களை
பார்க்கையில்,
04:28
that has been a hugeபெரிய positiveநேர்மறை for us.
82
256458
1962
எங்களுக்கு மிகவும் நம்பிக்கை அளித்தது.
04:31
So we had the goalஇலக்கு,
83
259488
1164
ஒரு குறிக்கோள் இருந்தது,
04:32
and now we neededதேவை to figureஎண்ணிக்கை out
what are the issuesபிரச்சினைகள், what is brokenஉடைந்த.
84
260676
3406
இப்பொழுது என்னென்ன பிரச்னை என்று
நாங்கள் கண்டறிய வேண்டும்.
04:37
Before we wentசென்றார் into schoolsபள்ளிகள்,
a lot of people told us
85
265001
2727
நாங்கள் பள்ளிகள் பற்றி அறியும் முன்னரே
இங்கு கல்வித்தரம்
04:39
that educationகல்வி qualityதரமான is poorஏழை
86
267752
2066
மிகக்குறைவு என்று பலர் கூறினார்கள்.
04:41
because eitherஒன்று the teachersஆசிரியர்கள் are lazyசோம்பேறி,
they don't come into schoolsபள்ளிகள்,
87
269842
3874
ஏன்னெனில் ஆசிரியர்கள் சோம்பேறித்தனமாக
பள்ளி வருவதில்லை,
04:45
or they're incapableதிறனற்று,
they actuallyஉண்மையில் don't know how to teachகற்று.
88
273740
3234
அல்லது அவர்களுக்கு பாடம் நடத்த
தெரியவில்லை.
04:49
Well, when we wentசென்றார் insideஉள்ளே schoolsபள்ளிகள்,
we foundகண்டறியப்பட்டது something completelyமுற்றிலும் differentவெவ்வேறு.
89
277427
4283
ஆனால் நாங்கள் பள்ளிகளை பற்றி முற்றிலும்
மாறுபட்ட நிலையை அங்கு கண்டோம்.
04:53
On mostமிகவும் daysநாட்களில், mostமிகவும் teachersஆசிரியர்கள்
were actuallyஉண்மையில் insideஉள்ளே schoolsபள்ளிகள்.
90
281734
3583
பெரும்பாலான நேரங்களில் ஆசிரியர்கள்
பள்ளிகளில் இருந்தனர்.
04:57
And when you spokeபேசினார் with them,
91
285771
1579
அவர்களின் உரையாடலை வைத்து
04:59
you realizedஉணர்ந்து they were perfectlyசெய்தபின் capableதிறன்
of teachingகற்பித்தல் elementaryதொடக்க classesவகுப்புகள்.
92
287374
3811
தொடக்கநிலை வகுப்புகளை எடுக்க
தகுதியுடையவர்கள் என்று புரிந்தது.
05:03
But they were not teachingகற்பித்தல்.
93
291952
1804
அனால்,அவர்கள் பாடம் நடத்தவில்லை.
05:06
I wentசென்றார் to a schoolபள்ளி
94
294702
1399
நான் பள்ளி சென்ற பொழுது
05:08
where the teachersஆசிரியர்கள் were gettingபெறுவது
the constructionகட்டுமான of a classroomவகுப்பறை
95
296125
3084
வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள்
கட்டுமானப்பணியை
05:11
and a toiletகழிப்பறை supervisedமேற்பார்வை.
96
299233
2078
மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தனர்.
05:13
I wentசென்றார் to anotherமற்றொரு schoolபள்ளி
97
301645
1642
மற்றோரு பள்ளியை பார்வையிட்ட
05:15
where two of the teachersஆசிரியர்கள்
had goneசென்று to a nearbyஅருகிலுள்ள bankவங்கி branchகிளை
98
303311
2891
பொழுது,இரண்டு ஆசிரியர்கள் பள்ளி மாணவனின்
ஊக்கத்தொகையை
05:18
to depositவைப்பு scholarshipகல்வி உதவித் தொகை moneyபணம்
into kids'குழந்தைகள்' accountsகணக்குகள்.
99
306226
2742
செலுத்த பக்கத்திலுள்ள வங்கிக்கு
சென்றிருந்தனர் .
05:21
At lunchtimeமதிய உணவு, mostமிகவும் teachersஆசிரியர்கள்
were spendingசெலவு all of theirதங்கள் time
100
309452
4291
மதியவேளையில்,பெரும்பாலான
ஆசிரியர்கள் அவ்வர்களின் நேரத்தை
05:25
gettingபெறுவது the middayமதிய mealஉணவு cookingசமையல்,
supervisedமேற்பார்வை and servedபணியாற்றினார் to the studentsமாணவர்கள்.
101
313767
4101
உணவு சமைப்பதற்கும்,மாணவர்களுக்கு
பரிமாறுவதற்கும் செலவிட்டனர்.
05:30
So we askedகேட்டார் the teachersஆசிரியர்கள்,
102
318907
1204
என்ன நடக்கிறது? ஏன் பாடம்
05:32
"What's going on,
why are you not teachingகற்பித்தல்?"
103
320135
2748
நடத்தவில்லை" என்று கேட்டபொழுது,
05:35
And they said, "This is
what's expectedஎதிர்பார்க்கப்படுகிறது of us.
104
323196
2187
இதைத்தான் எங்களிடம் இருந்து
05:38
When a supervisorமேற்பார்வையாளர் comesவரும் to visitவிஜயம் us,
105
326500
2311
எதிர்பார்க்கிறார்கள். மேற்பார்வையாலரின் ஆய்வில்,
05:40
these are exactlyசரியாக the things
that he checksசோதனைகள்.
106
328835
2389
இதையே சரிபார்க்கிறார்கள்.
கழிவறைகள் சுத்தமாக
05:43
Has the toiletகழிப்பறை been madeசெய்து,
has the mealஉணவு been servedபணியாற்றினார்.
107
331248
2680
உள்ளனவா, உணவு பரிமாறப்பட்டதா
என்பதையே பரிசோதிக்கின்றனர்
05:45
When my principalமுதன்மை
goesசெல்கிறது to a meetingசந்தித்தல் at headquartersதலைமையகத்தில்,
108
333952
3110
பள்ளி மேலாளரின் தலைமை அலுவலகம்
சந்திப்பில், இதைப்பற்றி தான்
05:49
these are exactlyசரியாக the things
whichஎந்த are discussedவிவாதிக்கப்படும்."
109
337086
2387
கலந்துறையாடலில் பேசுகிறார்கள்.
05:52
You see, what had happenedநடந்தது was,
over the last two decadesபல தசாப்தங்களாக,
110
340481
4024
ஏன் என்று பார்த்தோமேயானால் ,
கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில்
05:56
Indiaஇந்தியா had been fightingசண்டை the challengeசவால்
of accessஅணுகல், havingகொண்ட enoughபோதும் schoolsபள்ளிகள்,
111
344529
3830
போதிய பள்ளிகள் அமைப்பது, பள்ளிகளில்
பிள்ளைகளை சேர்ப்பது, பள்ளிகளுக்கான
06:00
and enrollmentசேர்க்கை, bringingகொண்டு childrenகுழந்தைகள்
into the schoolsபள்ளிகள்.
112
348383
2771
வழித்தடங்கள் அமைப்பது, பள்ளிகளுக்கு
மாணவர்களை வரவழைப்பது
06:03
So the governmentஅரசாங்கம்
launchedதொடங்கப்பட்டது a wholeமுழு hostதொகுப்பாளர் of programsதிட்டங்கள்
113
351178
3430
போன்றவை இந்தியாவின் மிகப்பெரிய சவாலாக
இருந்தது.ஆதலால் அரசு இந்த சவாலை
06:06
to addressமுகவரி these challengesசவால்களை,
114
354632
1859
சமாளிக்க,நிறைய செயற்திட்டங்களை
வகுத்து
06:08
and the teachersஆசிரியர்கள் becameஆனது
the implicitஉள்ளார்ந்த executorsசெயலர்கள் of these programsதிட்டங்கள்.
115
356515
4757
அதை ஆசிரியர்கள் மூலம்
செயல்படுத்தினார்கள் .
06:13
Not explicitlyவெளிப்படையாக, but implicitlyமறைமுகமாக.
116
361296
2148
வெளிப்படையாக அல்லாமல் மறைமுகமாக.
06:16
And now, what was actuallyஉண்மையில் neededதேவை
was not to actuallyஉண்மையில் trainரயில் teachersஆசிரியர்கள் furtherமேலும்
117
364652
5016
இப்போதைய தேவையோ,ஆசிரியர்களை
பயிற்றுவித்தலோ ,அவர்களின் வருகையை
06:21
or to monitorமானிட்டர் theirதங்கள் attendanceவருகை
118
369692
1899
சரிபார்ப்பதோ இல்லை,பாடங்களை
06:23
but to tell them
that what is mostமிகவும் importantமுக்கியமான
119
371615
3871
ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் சென்று
கற்பிக்க வேண்டும் என்பதே.
06:27
is for them to go back
insideஉள்ளே classroomsவகுப்பறைகள் and teachகற்று.
120
375510
2600
இதுதான் முக்கியம் என்று
ஆசிரியர்களிடத்தில் கூறவேண்டும்
06:30
They neededதேவை to be monitoredகண்காணிக்கப்படும்
and measuredஅளவிடப்படுகிறது and awardedவழங்கப்பட்டது
121
378134
3854
தரமான கல்வியை தருவதற்கு,நாம் ஆசிரியர்களை
ஆய்வு செய்வதும்,மேம்படுத்துவதும்
06:34
on the qualityதரமான of teachingகற்பித்தல்
122
382012
1348
பரிசளிப்பதும் வேண்டும்.
06:35
and not on all sortsவகையான of other things.
123
383384
1843
மற்றவைகளுக்காக அல்ல.
06:38
So as we wentசென்றார் throughமூலம்
the educationகல்வி systemஅமைப்பு,
124
386018
2460
நாங்கள் இங்கு பயிற்றுவிக்கும் கல்விமுறையை
06:40
as we delvedகுழிடூதாண்டி into it deeperஆழமான,
we foundகண்டறியப்பட்டது a fewசில suchஅத்தகைய coreகோர் rootரூட் causesகாரணங்கள்
125
388502
5260
சற்று ஆழமாக சென்று பார்த்ததில், சில
முக்கிய மூல காரணங்கள்,
06:45
whichஎந்த were determiningதீர்மானிப்பதில், whichஎந்த were
shapingவடிவமைத்தல் how people behavedநடந்து in the systemஅமைப்பு.
126
393786
4132
இங்குள்ளவர்கள் நடக்கும் விதத்தை பாதித்தது
அதனை சரி செய்தால் மட்டுமே
06:49
And we realizedஉணர்ந்து that unlessவரை we changeமாற்றம்
those specificகுறிப்பிட்ட things,
127
397942
3683
இங்கு பலவித மாற்றங்களை
கொண்டுவரலாம்
06:53
we could do a numberஎண் of other things.
128
401649
1953
என்பதை புரிந்துகொண்டோம்.
06:55
We could trainரயில், we could put
technologyதொழில்நுட்பம் into schoolsபள்ளிகள்,
129
403626
2843
நாங்கள் அவர்களை பயிற்றுவிக்கலாம்
தொழில்நுட்பத்தை புகுத்தலாம்
06:58
but the systemஅமைப்பு wouldn'tஇல்லை என்று changeமாற்றம்.
130
406493
1980
ஆனால் அமைப்பு முறை மாறாது.
07:00
And addressingபார்த்து these non-obvious-வெளிப்படையான
coreகோர் issuesபிரச்சினைகள்
131
408497
3057
இதுபோன்ற வெளிப்படை அல்லாத பிரச்சனைகளை சரி செய்வதே இந்த செயல்முறை
07:03
becameஆனது a keyமுக்கிய partபகுதியாக of the programதிட்டம்.
132
411578
1809
திட்டத்தின் முக்கிய அம்சமாக மாறிற்று.
07:06
So, we had the goalஇலக்கு and we had the issuesபிரச்சினைகள்,
133
414678
2952
அவ்விதமாய் குறிக்கோள் இருந்தது
பிரெச்சனைகள் இருந்தன.
07:09
and now we neededதேவை to figureஎண்ணிக்கை out
what the solutionsதீர்வுகளை were.
134
417654
2749
இப்பொழுது அதற்கான தீர்வுகளை
கண்டுபிடிக்க வேண்டும்.
07:12
We obviouslyவெளிப்படையாக did not want
to recreateமீண்டும் the wheelசக்கர,
135
420888
2438
மற்றோரு முறை சக்கரைத்தை கண்டுபிடிக்க
முற்படாமல்
07:15
so we said, "Let's look around
and see what we can find."
136
423350
2750
நாங்கள் இதற்கும் ஏற்கனவே கண்டிடிக்கப்பட்ட
தீர்வுகளை ஆராய
07:18
And we foundகண்டறியப்பட்டது these beautifulஅழகான,
smallசிறிய pilotபைலட் experimentsசோதனைகள்
137
426490
4897
முற்பட்டோம்.சிறிய அளவிலான அழகான
சோதனை முயற்சிகள் நாடு முழுவதும்,
07:23
all over the countryநாட்டின்
and all over the worldஉலக.
138
431411
2171
உலகம் முவதும் நடத்தப்படுவதை கண்டோம்.
07:26
Smallசிறிய things beingஇருப்பது doneமுடிந்ததாகக் by NGOsதொண்டு நிறுவனங்கள்,
beingஇருப்பது doneமுடிந்ததாகக் by foundationsஅடித்தளங்கள்.
139
434146
3968
அரசு சாரா ,நற்பணி குழு போன்ற குழுமங்கள்
சிறிய அளவில் செய்தன.
07:30
But what was alsoமேலும் interestingசுவாரஸ்யமான
was that noneயாரும் of them actuallyஉண்மையில் scaledஅளவிட.
140
438138
3957
அவையாவும் பெரியளவில் அல்லாமல் சிறிய
அளவில் இருந்தன.
07:34
All of them were limitedவரையறுக்கப்பட்ட
to 50, 100 or 500 schoolsபள்ளிகள்.
141
442119
3538
அணைத்து சோதனைகளும் 50,100 அல்லது
500 பள்ளிகளுக்கு வரையறுக்கபட்டது.
07:37
And here, we were looking
for a solutionதீர்வு for 15,000 schoolsபள்ளிகள்.
142
445681
3040
நாங்களோ 15000 பள்ளிகளுக்கான தீர்வை
எதிர்நோக்கி இருந்தோம்.
07:41
So we lookedபார்த்து into why,
143
449180
1704
தீர்வுகள் ஏன் சிறிய அளவில் மட்டுமே
07:42
if these things actuallyஉண்மையில் work,
why don't they actuallyஉண்மையில் scaleஅளவில்?
144
450908
3115
வேலைசெய்தன என்று ஆராய்ந்ததில்,
07:46
What happensநடக்கும் is that
when a typicalவழக்கமான NGOஅரசு சாரா comesவரும் in,
145
454572
3235
ஒரு அரசு சாரா நிறுவனம் இந்த
பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்போது
07:49
they not only bringகொண்டு in theirதங்கள் expertiseநிபுணத்துவம்
146
457831
2413
அவர்களுடைய நிபுணத்துவம் மட்டுமல்லாது ,
07:52
but they alsoமேலும் bringகொண்டு in
additionalகூடுதல் resourcesவளங்கள்.
147
460268
2515
கூடுதல் வளங்களையும் கொண்டுவருகிறார்கள்.
07:54
So they mightவலிமையிலும் bringகொண்டு in moneyபணம்,
148
462807
1757
கூடுதல் பணம்,கூடுதல் மக்கள்
07:56
they mightவலிமையிலும் bringகொண்டு in people,
149
464588
1321
மற்றும் தொழில்நுட்பம்,
07:57
they mightவலிமையிலும் bringகொண்டு in technologyதொழில்நுட்பம்.
150
465933
1694
ஆகியவற்றை
கொண்டுவரலாம்.
07:59
And in the 50 or 100 schoolsபள்ளிகள்
that they actuallyஉண்மையில் operateஇயக்குகிறது in,
151
467651
4389
அவர்கள் செயல்படும் 50,100 பள்ளிகளில்
அவர்கள் கொண்டுவரும் கூடுதல் வளங்கள்
08:04
those additionalகூடுதல் resourcesவளங்கள்
actuallyஉண்மையில் createஉருவாக்க a differenceவேறுபாடு.
152
472064
2860
கண்டிப்பாக மாற்றத்தை தருகின்றன.
08:07
But now imagineகற்பனை that the headதலை of this NGOஅரசு சாரா
153
475476
2532
இப்பொழுது இந்த அரசு சாரா நிறுவனத்தின்
தலைவர்
08:10
goesசெல்கிறது to the headதலை
of the Schoolபள்ளி Educationகல்வி Departmentதுறை
154
478032
2755
பள்ளிக்கல்வி தலைமை அலுவலகம் சென்று,
15000 பள்ளிகளுக்கு
08:12
and saysஎன்கிறார், "Hey, now let's do this
for 15,000 schoolsபள்ளிகள்."
155
480811
3265
இந்த தீர்வை செயற்படுத்தலாம் என்று
கூறும்போது, எங்கே இருந்து அவர்
08:16
Where is that guy or girlபெண்
going to find the moneyபணம்
156
484100
3453
இதற்காகும் பணத்தை கொண்டுவரப்போகிறார்?
08:19
to actuallyஉண்மையில் scaleஅளவில் this up
to 15,000 schoolsபள்ளிகள்?
157
487577
2704
அதுவும் 15000 பள்ளிகளுக்கு?
08:22
He doesn't have the additionalகூடுதல் moneyபணம்,
158
490305
1762
அவரிடம் இதற்கான கூடுதல் பணம் இல்லை.
08:24
he doesn't have the resourcesவளங்கள்.
159
492091
1597
கூடுதல் வளங்கள் இல்லை.
08:25
And henceஎனவே, innovationsகண்டுபிடிப்புகள் don't scaleஅளவில்.
160
493712
2351
ஆதலால் பெரியளவில் செயல்படுத்த முடியாமல் போகிறது.
08:28
So right at the beginningதொடங்கி
of the projectதிட்டம், what we said was,
161
496938
3403
இந்த முயற்சியை தொடங்குமுன்
எதை பெரியளவில் கொண்டுபோக முடியுமோ
08:32
"Whateverஎன்ன we have to do
has to be scalableமேம்பட்ட,
162
500365
2646
எதை 15000 பள்ளிகளில் செயல்படுத்த முடியுமோ,
அதை செய்வது
08:35
it has to work in all 15,000 schoolsபள்ளிகள்."
163
503035
3287
சாலச்சிறந்தது என்றொரு கோட்பாடு இருந்தது.
08:38
And henceஎனவே, it has to work
withinஉள்ள the existingஇருக்கும் budgetsவரவு செலவு திட்டம்
164
506346
3792
அதுமட்டுமல்லாமல், குறிப்பிட்ட வரவு செலவு
திட்டத்தில் வேலை செய்ய வேண்டும்
08:42
and resourcesவளங்கள் that the stateநிலை actuallyஉண்மையில் has.
165
510162
2531
மற்றும்,வளங்கள் மாநிலத்திலேயே இருத்தல்
வேண்டும்.
08:45
Much easierஎளிதாக said than doneமுடிந்ததாகக்.
166
513552
1875
சொல்வது செய்வதை காட்டினும் எளிது.
08:47
(Laughterசிரிப்பு)
167
515451
1389
(சிரிப்பொலி)
08:48
I think this was definitelyநிச்சயமாக
the pointபுள்ளி in time
168
516864
2156
இந்த நேரத்தில் தான் என் குழுவினர் என்னை
08:51
when my teamஅணி hatedவெறுத்தேன் me.
169
519044
1844
கடிந்துகொண்டார்கள்.
08:52
We spentகழித்தார் a lot of long hoursமணி
in officeஅலுவலகம், in cafகஃபேés,
170
520912
5178
அலுவலகத்திலும், சிற்றுண்டிச்சாலையிலும்
சில நேரங்களில் மதுபான கடையிலும்
08:58
sometimesசில நேரங்களில் even in barsபார்கள்,
171
526114
1295
அதிக நேரம் செலவிட்டு,
08:59
scratchingஅரிப்பு out headsதலைகள் and sayingகூறி,
172
527433
1663
மண்டையை பிய்த்துக்கொண்டு
வினவினோம்.
09:01
"Where are the solutionsதீர்வுகளை,
how are we going to solveதீர்க்க this problemபிரச்சனை?"
173
529120
3266
"எப்படி, எங்கே ?
இந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது
09:04
In the endஇறுதியில், I think we did
find solutionsதீர்வுகளை to manyநிறைய of the issuesபிரச்சினைகள்.
174
532410
3780
கடைசியில், நாங்கள் பலவித பிரச்சனைகளுக்கு
தீர்வுகள் கண்டோம்.
09:08
I'll give you an exampleஉதாரணமாக.
175
536214
1873
ஒரு எடுத்துக்காட்டுடன் கூறுகிறேன்.
09:10
In the contextசூழல் of effectiveபயனுள்ள learningகற்றல்,
176
538111
1942
பயனுள்ள கற்றல் சூழ்நிலையில்,
அனைவரும்
09:12
one of the things people talk about
is hands-onநேரடி learningகற்றல்.
177
540077
3285
விவாதிக்கக்கூடிய விஷயங்களில் ஒன்று
செய்முறை பயிற்சி.
09:15
Childrenகுழந்தைகள் shouldn'tகூடாது memorizeமனப்பாடம்
things from booksபுத்தகங்கள்,
178
543386
2268
பாடப்புத்தகங்களில் இருந்து மனப்பாடம்
செய்தல் கூடாது,
09:17
they should do activitiesநடவடிக்கைகள்,
179
545678
1589
செய்முறை வழிகளை
09:19
and that's a more effectiveபயனுள்ள way to learnஅறிய.
180
547291
1999
கொண்டு கற்றலே அதிக பயனுள்ளது.
09:21
Whichஇது basicallyஅடிப்படையில் meansவழிமுறையாக
givingகொடுத்து studentsமாணவர்கள் things
181
549314
2298
அடிப்படையில், என்னவென்றால், மாணவர்களிடம்
மணிகள்,
09:23
like beadsமணிகள், learningகற்றல் rodsதண்டுகள், abacusesabacuses.
182
551636
3422
கற்றல் தண்டுகள், அபாகஸ் போன்றவற்றை
கொடுத்து கற்பித்தல்.
09:27
But we did not have
the budgetsவரவு செலவு திட்டம் to give that
183
555082
2454
ஆனால் எங்களிடம் அதை 15000 பள்ளிகளுக்கும்
20 லட்சம்
09:29
to 15,000 schoolsபள்ளிகள், 2 millionமில்லியன் childrenகுழந்தைகள்.
184
557560
2615
மாணவர்களுக்கும் கொடுக்க பணத்தொகை இல்லை.
09:32
We neededதேவை anotherமற்றொரு solutionதீர்வு.
185
560199
1703
எங்களுக்கு மற்றோரு தீர்வு வேண்டியிருந்தது.
09:34
We couldn'tமுடியவில்லை think of anything.
186
562446
1546
வேறு யோசிக்க முடியவில்லை.
09:36
One day, one of our teamஅணி membersஉறுப்பினர்கள்
wentசென்றார் to a schoolபள்ளி
187
564368
2829
ஒரு நாள் எங்கள் குழுவில் ஒருவர்
பள்ளிசென்று பார்க்கையில்,
09:39
and saw a teacherஆசிரியர் pickஅழைத்து up sticksகுச்சிகள்
and stonesகற்கள் from the gardenதோட்டத்தில் outsideவெளியே
188
567221
4366
ஒரு ஆசிரியர் தோட்டத்தில் இருந்து
குச்சிகளையும், கற்களையும்
09:43
and take them into the classroomவகுப்பறை
189
571611
1821
எடுத்து வகுப்பறையில் மாணவர்களுக்கு
09:45
and give them to the studentsமாணவர்கள்.
190
573456
1512
கொடுத்தார்.
09:47
That was a hugeபெரிய eurekaயூரேகா momentகணம் for us.
191
575726
2907
அந்த நொடி எங்களுக்கு பெரிய
கண்திறப்பாக இருந்தது.
09:51
So what happensநடக்கும் now
in the textbooksபாடப்புத்தகங்கள் in Haryanaஹரியானா
192
579617
2883
இன்று ஹரியானாவில், பாடப்புத்தகங்களில்
என்ன நடக்கிறது என்றால்
09:54
is that after everyஒவ்வொரு conceptகருத்து,
we have a little boxபெட்டியில்
193
582524
2742
ஒவ்வொரு கருத்துப்படிவத்திற்கும் ஒரு
சின்ன பேட்டி இருக்கும்
09:57
whichஎந்த are instructionsஅறிவுறுத்தல்கள்
for the teachersஆசிரியர்கள் whichஎந்த say,
194
585290
2388
ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க
வழிமுறைகள் வழங்குவதோடு
09:59
"To teachகற்று this conceptகருத்து,
here'sஇங்கே தான் an activityசெயல்பாடு that you can do.
195
587702
4156
"இந்த கருத்தை கற்பிக்க, இந்த செய்முறையை
நீங்கள் செய்யலாம் " என்றிருக்கும் .
10:03
And by the way, in orderஆர்டர்
to actuallyஉண்மையில் do this activityசெயல்பாடு,
196
591882
3087
இதன் மூலம் இந்த செய்முறையை செய்ய
உடனடியாக இந்த சூழலில் கிடைக்கும்
10:06
here are things that you can use
from your immediateஉடனடியாக environmentசூழல்,
197
594993
3179
பொருட்களை, தோட்டத்திலிருந்தோ ,
வகுப்பறையிலிருந்தோ எடுத்து,
10:10
whetherஎன்பதை it be the gardenதோட்டத்தில் outsideவெளியே
or the classroomவகுப்பறை insideஉள்ளே,
198
598196
3021
அதனை பாடம் நடத்த உதவும் கருவிகளாக
10:13
whichஎந்த can be used
as learningகற்றல் aidsசாதன for kidsகுழந்தைகள்."
199
601241
2445
குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.
10:16
And we see teachersஆசிரியர்கள் all over Haryanaஹரியானா
200
604194
2446
மேலும், ஹரியாணா முழுவதிலும் ஆசிரியர்கள்
10:18
usingபயன்படுத்தி lots of innovativeபுதுமையான things
to be ableமுடியும் to teachகற்று studentsமாணவர்கள்.
201
606664
3250
பலவிதமான யுக்திகளை பயன்படுத்தி
மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள்
10:22
So in this way, whateverஎதுவாக we designedவடிவமைக்கப்பட்டுள்ளது,
202
610617
3585
இந்த வழியில் நாங்கள் வகுத்த தீர்வை
10:26
we were actuallyஉண்மையில் ableமுடியும் to implementசெயல்படுத்த it
203
614226
2078
உண்மையில் செயல்படுத்த முடிந்தது,
10:28
acrossமுழுவதும் all 15,000 schoolsபள்ளிகள் from day one.
204
616328
2804
15000 பள்ளிகளிலும்,முழுவதுமாக,
முதல் நாள் துடங்கி.
10:32
Now, this bringsகொண்டு me to my last pointபுள்ளி.
205
620304
2186
கடைசியாக,
10:34
How do you implementசெயல்படுத்த something
acrossமுழுவதும் 15,000 schoolsபள்ளிகள்
206
622514
3273
இதை எப்படி 15000 பள்ளிகள் முழுவதிலும்,
1 லட்சம் ஆசிரியர்களிடத்தும்
10:37
and 100,000 teachersஆசிரியர்கள்?
207
625811
1757
செயற்படுத்த முடிந்தது?
10:40
The departmentதுறை used to have a processசெயல்முறை
208
628357
2022
இந்த இலாகா ஒரு சுவாரசியமான
நடைமுறையை
10:42
whichஎந்த is very interestingசுவாரஸ்யமான.
209
630403
1274
பயன்படுத்தினார்கள்.
10:43
I like to call it "The Chainசங்கிலி of Hopeநம்பிக்கை."
210
631701
2701
அதை நான், "நம்பிக்கை சங்கிலி"
என்று கூற விரும்புகிறேன்.
10:48
They would writeஎழுத a letterகடிதம்
from the headquartersதலைமையகத்தில்
211
636240
2360
தலைமையகத்திலிருந்து ஒரு கடிதம்
எழுதி
10:50
and sendஅனுப்பு it to the nextஅடுத்த levelநிலை,
212
638624
1625
அடுத்த நிலையான மாவட்ட
10:52
whichஎந்த was the districtமாவட்டம் officesஅலுவலகங்கள்.
213
640273
1483
அலுவலகத்திற்கு அனுப்புவார்கள்.
10:54
They would hopeநம்புகிறேன் that in eachஒவ்வொரு
of these districtமாவட்டம் officesஅலுவலகங்கள்,
214
642186
2657
ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும்,ஒரு
அதிகாரி அதனை பிரித்து
10:56
an officerஅதிகாரி would get the letterகடிதம்,
would openதிறந்த it, readபடிக்க it
215
644867
3975
படித்து,
11:00
and then forwardமுன்னோக்கி it to the nextஅடுத்த levelநிலை,
216
648866
2094
மேலும் அடுத்த நிலையான
11:02
whichஎந்த was the blockதொகுதி officesஅலுவலகங்கள்.
217
650984
2007
தொகுதி அலுவலங்களுக்கு அனுப்புவார்கள்.
11:05
And then you would hopeநம்புகிறேன்
that at the blockதொகுதி officeஅலுவலகம்,
218
653015
3765
என்று நம்பினார்கள்.தொகுதி அலுவலகத்தில்
11:08
somebodyயாரோ elseவேறு got the letterகடிதம்,
219
656804
1483
வேறொருவர் கடிதத்தை பெற்று
11:10
openedதிறந்து it, readபடிக்க it and forwardedஅனுப்பி it
eventuallyஇறுதியில் to the 15,000 principalsமுதல்வர்கள்.
220
658311
4019
பிரித்து,படித்து, இதேபோல 15000
தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்ப எண்ணினர் .
11:14
And then one would hopeநம்புகிறேன்
that the principalsமுதல்வர்கள்
221
662354
2659
தலைமை ஆசிரியர்கள் அனைவரும் இதனை பெற்று,
11:17
got the letterகடிதம், receivedபெற்றார் it,
understoodபுரிந்து it
222
665037
2647
அதிலுள்ளதை புரிந்து
11:19
and startedதொடங்கியது implementingசெயல்படுத்தி it.
223
667708
1930
செயல்படுத்த துவங்குவார்கள் என நம்பினர்
11:21
It was a little bitபிட் ridiculousகேலிக்குரிய.
224
669662
1647
கொஞ்சம் கேலிக்குரியதாக தோன்றியது.
11:24
Now, we knewதெரியும் technologyதொழில்நுட்பம் was the answerபதில்,
225
672684
2461
இதற்கு தொழில்நுட்பமே விடை என்பதை
அறிந்த நாங்கள்,
11:27
but we alsoமேலும் knewதெரியும்
that mostமிகவும் of these schoolsபள்ளிகள்
226
675169
2141
பெரும்பாண்மையான பள்ளிகளில் கணினியோ,
மின்னஞ்சல்
11:29
don't have a computerகணினி or emailமின்னஞ்சல்.
227
677334
2077
வசதியோ இல்லை என்பதையும் அறிந்திருந்தோம்
11:32
Howeverஎனினும், what the teachersஆசிரியர்கள் do have
are smartphonesஸ்மார்ட்போன்கள்.
228
680497
3083
ஆனால் ஆசிரியர்களிடத்தில் ஸ்மார்ட்போன்ஸ்
இருந்தன.
11:35
They're constantlyதொடர்ந்து on SMSஎஸ்எம்எஸ்,
on FacebookFacebook and on WhatsAppபயன்கள்.
229
683604
4679
அவர்கள் தொடர்ந்து குறுந்செய்தி,முகநூல்
மற்றும் வாட்ஸாப்ப்யை உபயோகிக்கின்றனர்.
11:40
So what now happensநடக்கும் in Haryanaஹரியானா is,
230
688650
2245
இப்பொழுது ஹரியானாவில் என்ன நடக்கிறது
என்றால்
11:42
all principalsமுதல்வர்கள் and teachersஆசிரியர்கள் are dividedபிரிக்கப்பட்டுள்ளது
into hundredsநூற்றுக்கணக்கான of WhatsAppபயன்கள் groupsகுழுக்கள்
231
690919
4620
பள்ளி முதல்வல்களும்,ஆசிரியர்களும்,
நூற்றுக்கணக்கான வாட்ஸாப்ப் குழுமங்களாக
11:47
and anytimeஎப்போது something needsதேவைகளை
to be communicatedதொடர்புகொண்டார்,
232
695563
2822
பிரிக்கப்பட்டுள்ளனர்.ஏதாவது செய்தி
பரிமாற்றம் செய்ய
11:50
it's just postedஇடப்பட்டன acrossமுழுவதும்
all WhatsAppபயன்கள் groupsகுழுக்கள்.
233
698409
2421
இந்த வாட்ஸாப்ப் குழுமத்தில் பதிவு செய்து
11:53
It spreadsபரவுகிறது like wildfireகாட்டுத்தீ.
234
701486
2201
விடுகின்றனர்.
அது காட்டுத்தீ போல் பரவுகிறது.
11:55
You can immediatelyஉடனடியாக checkசரிபார்க்கவும்
who has receivedபெற்றார் it,
235
703711
2993
நீங்கள் உடனுக்குடன் யார் செய்தியை
பெற்று, படித்தார்கள்
11:58
who has readபடிக்க it.
236
706728
1290
என்பதையும் சரிபார்க்கலாம்
12:00
Teachersஆசிரியர்கள் can askகேட்க clarificationவிளக்கம்
questionsகேள்விகள் instantaneouslyஉடனடியாக.
237
708042
3860
ஆசிரியர்கள் கணப்பொழுதில்,விளக்கங்கள்
வினவலாம்.
12:03
And what's interestingசுவாரஸ்யமான is,
238
711926
1241
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால்,
12:05
it's not just the headquartersதலைமையகத்தில்
who are answeringபதில் these questionsகேள்விகள்.
239
713191
3358
தலைமை அலுவலகத்திலிருந்து
மட்டும் விடைகள் வருவதில்லை,
12:08
Anotherமற்றொரு teacherஆசிரியர் from
a completelyமுற்றிலும் differentவெவ்வேறு partபகுதியாக of the stateநிலை
240
716573
2889
மாநிலத்தின் மற்றோரு பகுதியில் இருக்கும்
ஆசிரியர்கலும்
12:11
will standநிற்க up and answerபதில் the questionகேள்வி.
241
719486
2393
விடையளிக்க முன்வருகிறார்கள்.
12:13
Everybody'sஎல்லோரும் actingநடிப்பு
as everybody'sஎல்லோரும் தான் peerகூர்ந்து groupகுழு,
242
721903
2680
அனைவரும், அனைவரையும் சக ஊழியராக
பாவித்து
12:16
and things are gettingபெறுவது implementedசெயல்படுத்தப்படும்.
243
724607
1794
இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
12:19
So todayஇன்று, when you go
to a schoolபள்ளி in Haryanaஹரியானா,
244
727784
2283
இன்று நீங்கள் ஹரியானாவில்
வித்தியாசமான பள்ளிகளை
12:22
things look differentவெவ்வேறு.
245
730091
1587
பார்க்க நேரிடும்.
12:23
The teachersஆசிரியர்கள் are back insideஉள்ளே classroomsவகுப்பறைகள்,
246
731702
2430
ஆசிரியர்கள் மீண்டும் வகுப்பறைக்குள்
இருக்கிறார்கள்,
12:26
they're teachingகற்பித்தல்.
247
734156
1304
பாடம் நடத்துகிறார்கள்.
12:27
Oftenஅடிக்கடி with innovativeபுதுமையான techniquesநுட்பங்கள்.
248
735484
1858
அடிக்கடி புதுமையான யுக்திகளை
கொண்டு.
12:29
When a supervisorமேற்பார்வையாளர்
comesவரும் to visitவிஜயம் the classroomவகுப்பறை,
249
737740
3102
மேற்பார்வையாளர் பள்ளிகளில் ஆய்வு
மேற்கொள்ளும்போது
12:32
he or she not only checksசோதனைகள்
the constructionகட்டுமான of the toiletகழிப்பறை
250
740866
3867
கழிவறைகள் கட்டப்பெற்றனவா என்பதனை
மட்டும் பார்க்காமல்
12:36
but alsoமேலும் what is the qualityதரமான of teachingகற்பித்தல்.
251
744757
2343
தரமான கல்வி கற்பிக்க படுகிறதா என்பதனையும்
12:40
Onceஒரு முறை a quarterகாலாண்டில்,
all studentsமாணவர்கள் acrossமுழுவதும் the stateநிலை
252
748092
3116
பார்க்கின்றனர்.காலாண்டுக்கு ஒரு முறை
மாநிலத்தில் அனைத்து
12:43
are assessedமதிப்பீடு on theirதங்கள் learningகற்றல் outcomesவிளைவுகளை
253
751232
2165
மாணவர்களும் கற்றல் பயனை கொண்டு
12:45
and schoolsபள்ளிகள் whichஎந்த are
doing well are rewardedவெகுமதி.
254
753421
2858
சோதிக்கப்படுகிறார்கள்.நன்கு தேர்ச்சி
பெரும் பள்ளிகளுக்கு
12:48
And schoolsபள்ளிகள் whichஎந்த are not doing so well
255
756303
2469
பரிசு வழங்கப்படுகிறது.சரியாக தேர்ச்சி
பெறாத பள்ளிகள்
12:50
find themselvesதங்களை havingகொண்ட
difficultகடினமான conversationsஉரையாடல்கள்.
256
758796
2405
கடினமான உரையாடல்களை சந்திக்க
நேர்கிறார்கள்.
12:53
Of courseநிச்சயமாக, they alsoமேலும் get
additionalகூடுதல் supportஆதரவு
257
761568
2079
அதுமட்டுமல்லாமல்,கூடுதல் உதவி
பெறுகிறார்கள்
12:55
to be ableமுடியும் to do better in the futureஎதிர்கால.
258
763671
1936
எதிர்காலத்தில் நன்கு தேர்ச்சியடைய.
12:59
In the contextசூழல் of educationகல்வி,
259
767232
1624
கல்வியை பொறுத்தமட்டில் உடனடியாக
13:00
it's very difficultகடினமான
to see resultsமுடிவுகளை quicklyவிரைவில்.
260
768880
2367
முன்னேற்ற முடிவுகள் தெரிவது
மிகவும் கடினம்.
13:03
When people talk about systemicமுறையான,
large-scaleபெரிய அளவிலான changeமாற்றம்,
261
771630
2975
அதுவும் முறைப்படுத்தப்பட்ட ,பெரியளவிலான
மாற்றம் பற்றி பேசும்பொழுது,
13:06
they talk about periodsகாலம்
of 7 yearsஆண்டுகள் and 10 yearsஆண்டுகள்.
262
774629
3579
7 மற்றும் 10 ஆண்டுகள் காலவரை
ஆகும் என எண்ணினர்.
13:10
But not in Haryanaஹரியானா.
263
778232
1265
ஆனால், ஹரியானாவில் இல்லை.
13:12
In the last one yearஆண்டு, there have been
threeமூன்று independentசுயாதீன studiesஆய்வுகள்,
264
780153
3952
கடந்த ஒரு வருடத்தில்,மூன்று தனித்தனி
ஆய்வுகள்
13:16
all measuringஅளவீட்டு studentமாணவர் learningகற்றல் outcomesவிளைவுகளை,
265
784129
2579
மாணவர்களின் பயனுள்ள கற்றல்
முடிவுகளை ஆராய்ந்தபோது
13:18
whichஎந்த indicateகுறிப்பிடுகின்றன that something fundamentalஅடிப்படை,
266
786732
2307
அடிப்படையான ஒன்றை சுட்டிக்காட்டின,
13:21
something uniqueதனிப்பட்ட is happeningநடக்கிறது in Haryanaஹரியானா.
267
789063
2090
ஏதோ விந்தையான ஒன்று ஹரியானாவில்
நடக்கிறது.
13:23
Learningகற்றல் levelsஅளவுகள் of childrenகுழந்தைகள்
have stoppedநிறுத்தி decliningகுறைந்து,
268
791622
3008
குழந்தைகளின் கற்றல் அளவு சரிவதை
நிறுத்தி
13:26
and they have startedதொடங்கியது going up.
269
794654
1803
முன்னேற்றப்பாதையில் செல்லகிறது.
13:28
Haryanaஹரியானா is one of the fewசில
statesமாநிலங்களில் in the countryநாட்டின்
270
796481
3210
இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் ஒன்று,
ஹரியானா
13:31
whichஎந்த is showingகாண்பிக்கப்படுகிறது an improvementமுன்னேற்றம்,
271
799715
1579
முன்னேற்றத்தை காண்பிக்கிறது,
13:33
and certainlyநிச்சயமாக the one that is showingகாண்பிக்கப்படுகிறது
the fastestவேகமாக rateவிகிதம் of improvementமுன்னேற்றம்.
272
801318
3703
நிச்சயமாக ,வேகமான முன்னேற்ற
சவிகிதத்தையும் கூட.இவை
13:38
These are still earlyஆரம்ப signsஅறிகுறிகள்,
273
806005
1368
ஆரம்பநிலை அறிகுறிகள் தான்,
13:39
there's a long way to go,
274
807397
1194
இன்னும் வெகுதூரம் போக
13:40
but this givesகொடுக்கிறது us a lot of hopeநம்புகிறேன்
for the futureஎதிர்கால.
275
808615
2491
வேண்டியுள்ளது,ஆனால் இது எதிர்காலத்திற்கு
நிறைய
13:44
I recentlyசமீபத்தில் wentசென்றார் to a schoolபள்ளி,
276
812859
1563
நம்பிக்கை கொடுத்துள்ளது.நான்
13:46
and as I was leavingவிட்டு,
277
814446
1943
சமீபத்தில் பள்ளிக்கு சென்று திரும்பிய
13:48
I ranஓடி into a ladyபெண்,
278
816413
1151
பொழுது,பார்வதி என்ற,
13:49
her nameபெயர் was Parvatiபார்வதி,
279
817588
1151
பெண்மணியை சந்தித்தேன்.
13:50
she was the motherதாய் of a childகுழந்தை,
280
818763
1438
அவர்,அங்கு படிக்கும் மாணவரின்
13:52
and she was smilingபுன்னகை.
281
820225
1271
தாய்.அவர் என்னை பார்த்து சிரித்தார்.
13:53
And I said, "Why are you smilingபுன்னகை,
what's going on?"
282
821828
2909
"நான், ஏன், என்னவாயிற்று ?"
என்று வினவியபோது,
13:56
And she said, "I don't know
what's going on,
283
824761
2746
அவர் கூறினார், "என்ன நடக்கிறது என்று
தெரியவில்லை ஆனால்,
13:59
but what I do know
is that my childrenகுழந்தைகள் are learningகற்றல்,
284
827531
3087
என் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்பது
புரிகிறது.
14:02
they're havingகொண்ட funவேடிக்கை,
285
830642
1451
குதூகலமாக இருக்கிறார்கள்,
தற்போதைக்கு தனியார் பள்ளியை தேடி
அனுப்பும் பணியை
14:04
and for the time beingஇருப்பது, I'll stop
my searchதேடல் for a privateதனியார் schoolபள்ளி
286
832117
3195
14:07
to sendஅனுப்பு them to."
287
835336
1163
நிறுத்தியுள்ளேன்."
அவ்விதமாய், நான் தொடங்கிய திரும்ப சென்று
14:09
So I go back to where I startedதொடங்கியது:
288
837523
2000
14:11
Can governmentஅரசாங்கம் systemsஅமைப்புகள் transformமாற்றும்?
289
839547
1874
பார்த்ததில், அரசு அமைப்புகள் மாறுமா?
14:14
I certainlyநிச்சயமாக believe so.
290
842163
1500
நிச்சயமயாக, நம்புகிறேன்.
14:15
I think if you give them the right leversநெம்புகோல்களை,
291
843687
2094
சரியான சுண்டிகளை கொடுத்தால், அவர்கள்,
14:17
they can moveநடவடிக்கை mountainsமலைகளில்.
292
845805
1483
மலைகளையும் புரட்டிபோடுவார்கள்.
நன்றி.
14:19
Thank you.
293
847735
1151
(கரகோஷம்)
14:20
(Applauseகைதட்டல்)
294
848910
6115
Translated by Santhosh Lakshmi
Reviewed by Vijaya Sankar N

▲Back to top

ABOUT THE SPEAKER
Seema Bansal - Education innovator
BCG's Seema Bansal asks: Can governments actually make a meaningful difference in education? And rapidly? Yes, it turns out.

Why you should listen

BCG's Seema Bansal is an associate director in the New Delhi office. Since joining BCG in 2000, she has worked extensively in financial services and telecommunications. Today, Bansal leads BCG's social impact and development practice in India, and works on disparate projects in fields including education, food security and nutrition and governance within government agencies.

Bansal earned an MBA from the Indian Institute of Management in Calcutta, and a degree in electronics and electrical communication from Punjab Engineering College in Chandigarh.

More profile about the speaker
Seema Bansal | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee