ABOUT THE SPEAKER
Ron Gutman - Entrepreneur
Ron Gutman is the founder and former CEO of HealthTap, free mobile and online apps for health info. He's also the organizer of TEDxSiliconValley.

Why you should listen

Ron Gutman is the founder of HealthTap, free mobile and online apps for immediate access to relevant, reliable and trusted health answers and tips from a network of doctors. Before this, he founded and led an online consumer health company that developed the world's largest community of independent health writers; it was acquired in early 2009.

As a graduate student at Stanford, Gutman organized and led a multidisciplinary group of faculty and graduate students from the schools of Engineering, Medicine, Business, Psychology and Law to conduct research in personalized health and to design ways to help people live healthier, happier lives. He is an angel investor and advisor to health and technology companies such as Rock Health (the first Interactive Health Incubator) and Harvard Medical School's SMArt Initiative ("Substitutable Medical Apps, reusable technologies"). He's the organizer of TEDxSiliconValley.

Find links to all the studies that Gutman references in his talk right here >>

More profile about the speaker
Ron Gutman | Speaker | TED.com
TED2011

Ron Gutman: The hidden power of smiling

ரோன் குட்மன்: புன்னகையில் புதைந்துள்ள சக்தி

Filmed:
5,652,656 views

ரோன் குட்மன் புன்னகை குறித்த பல ஆய்வுக்குறிப்புகளை ஆராய்ந்து, சில வியக்கத்தக்க முடிவுகளை வெளியிடுகிறார். உங்களது புன்னகையை வைத்து உங்களது ஆயுளை முன்கூட்டியே கணிக்க முடியும் என்பதும், ஒரு சிறிய புன்முறுவல் உங்களது நல வாழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க விளைவினை ஏற்படுத்தும் என்பதும் உங்களுக்கு தெரியுமா? பரிணமிக்கும் இந்த தொற்றக்கூடிய இயல்பினைக்குறித்து தெரிந்து கொள்ளும் பொழுதே ஒரு சில முக தசைகளை சுருக்கி விரிக்கவும் தயாராகுங்கள்.
- Entrepreneur
Ron Gutman is the founder and former CEO of HealthTap, free mobile and online apps for health info. He's also the organizer of TEDxSiliconValley. Full bio

Double-click the English transcript below to play the video.

00:15
When I was a childகுழந்தை, I always wanted to be a superheroசூப்பர்ஹீரோ.
0
0
3000
எனது சிறுவயதில், நான் எப்போதும் ஓர் உன்னத நாயகனாகவே விரும்பினேன்.
00:18
I wanted to saveகாப்பாற்ற the worldஉலக and then make everyoneஅனைவருக்கும் happyசந்தோஷமாக.
1
3000
3000
உலகைக் காப்பாற்றி அனைவரையும் மகிழ்விக்கவே விரும்பினேன்.
00:21
But I knewதெரியும் that I'd need superpowersமேலைக்
2
6000
2000
ஆனால் அதற்கு உன்னத சக்தி வேண்டுமென்று எனக்கு தெரியும்
00:23
to make my dreamsகனவுகள் come trueஉண்மை.
3
8000
2000
எனது கனவுகளை நனவாக்க.
00:25
So I used to embarkஓடுவதும் on these imaginaryகற்பனை journeysபயணங்கள்
4
10000
3000
அதற்காக நான் கற்பனையான பயணங்களை தொடங்கினேன்
00:28
to find intergalacticஉலகளாவிய objectsபொருட்களை from planetகிரகம் Kryptonகிரிப்டான்,
5
13000
3000
க்ர்ய்ப்டோன் கோளிலுள்ள பால்வெளியிடை விண்பொருள்களை கண்டுபிடிப்பதற்காக,
00:31
whichஎந்த was a lot of funவேடிக்கை,
6
16000
2000
அத்தேடல் மிகவும் சந்தோஷமாக இருந்தது,
00:33
but didn't get much resultவிளைவாக.
7
18000
2000
ஆனால் உரிய பலன் கிட்டவில்லை.
00:35
When I grewவளர்ந்தது up and realizedஉணர்ந்து
8
20000
2000
வளர்ந்து பெரியவனான பொழுது புரிந்தது
00:37
that scienceஅறிவியல் fictionகற்பனை was not a good sourceமூல for superpowersமேலைக்,
9
22000
3000
விஞ்ஞான புனைக்கதை, உன்னத சக்திகளுக்கான சரியான மூலம் அல்ல என்பது,
00:40
I decidedமுடிவு insteadபதிலாக to embarkஓடுவதும் on a journeyபயணம் of realஉண்மையான scienceஅறிவியல்,
10
25000
3000
அதனால் உண்மையான அறிவியல் வழி பயணம் தொடங்க முடிவெடுத்தேன்,
00:43
to find a more usefulபயனுள்ள truthஉண்மை.
11
28000
2000
மேலும் பயனுள்ள உண்மையை கண்டறிய.
00:45
I startedதொடங்கியது my journeyபயணம் in Californiaகலிபோர்னியா
12
30000
3000
எனது பயணத்தை கலிபோர்னியாவில் ஆரம்பித்தேன்
00:48
with a UCகலிபோர்னியா Berkeleyபெர்க்லி 30-year-ஆண்டு longitudinalநெடுக்கு studyஆய்வு
13
33000
3000
யுசி பெர்க்லே-யின் ஒரு 30 ஆண்டு கால ஆய்வு
00:51
that examinedஆய்வு the photosபுகைப்படங்கள் of studentsமாணவர்கள்
14
36000
2000
பழைய ஆண்டுபுத்தகத்தில் இருக்கும் மாணவர்களின்
00:53
in an oldபழைய yearbookஇயர்புக்
15
38000
2000
புகைப்படங்களை ஆராய்ந்து பார்த்து
00:55
and triedமுயற்சி to measureஅளவிட theirதங்கள் successவெற்றி and well-beingநல்வாழ்வை
16
40000
2000
வெற்றி மற்றும் நல்வாழ்வை அவர்களது வாழ்நாளில் பெற்றுக் கொண்டதை
00:57
throughoutமுழுவதும் theirதங்கள் life.
17
42000
2000
கணிக்க முயன்ற ஆய்வு.
00:59
By measuringஅளவீட்டு theirதங்கள் studentமாணவர் smilesபுன்னகைகள்,
18
44000
2000
தங்களது மாணவரின் புன்னகையை அடிப்படையாகக்கொண்டு,
01:01
researchersஆராய்ச்சியாளர்கள் were ableமுடியும் to predictகணிக்க
19
46000
2000
ஆராய்ச்சியாளர்களால் எதிர்வுகூற முடிந்தது
01:03
how fulfillingபூர்த்தி and long-lastingநீண்ட கால
20
48000
2000
எவ்வளவு முழுமையானதாகவும் நீடூழி நிலைப்பதாகவும் இருக்கும்
01:05
a subject'sபொருள் marriageதிருமணம் will be,
21
50000
3000
அம்மாணவரது திருமணம்,
01:08
how well she would scoreமதிப்பெண்
22
53000
2000
அவரால் எந்தளவில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்
01:10
on standardizedதரப்படுத்தப்பட்ட testsசோதனைகள் of well-beingநல்வாழ்வை
23
55000
2000
நல்வாழ்விற்க்கான ஆய்வு சோதனைகளில்,
01:12
and how inspiringஎழுச்சியூட்டும் she would be to othersமற்றவர்கள்.
24
57000
3000
மற்றும் மற்றவர்க்கு எவ்வளவு ஊக்கமளிப்பவராக இருப்பார் என்பதும்.
01:16
In anotherமற்றொரு yearbookஇயர்புக், I stumbledதடுமாறின uponமீது Barryபாரி Obama'sஒபாமாவின் pictureபடம்.
25
61000
3000
மற்றொரு ஆண்டுப்புத்தகத்தில், பாரி ஒபாமாவின் புகைப்படத்தை எதேச்சையாக காண நேரிட்டது.
01:19
When I first saw his pictureபடம்,
26
64000
2000
முதலில் நான் அவரது புகைப்படத்தைக் கண்டபோது,
01:21
I thought that these superpowersமேலைக் cameவந்தது from his superசூப்பர் collarகாலர்.
27
66000
3000
அவரது உன்னத கழுத்துப்பட்டையிலிருந்து தான் அதிசய சக்திகள் பிறக்கின்றன என்று எண்ணினேன்.
01:25
But now I know it was all in his smileபுன்னகை.
28
70000
3000
அனால் அவை அனைத்தும் அவரது சிரிப்பிலிருந்து பிறந்தவை என்று இப்பொழுது எனக்கு தெரியும்.
01:28
Anotherமற்றொரு ahaஆஹா! momentகணம்
29
73000
2000
மற்றொரு ஆஹா! தருணம்
01:30
cameவந்தது from a 2010 Wayneவெய்ன் Stateமாநில Universityபல்கலைக்கழகம் researchஆராய்ச்சி projectதிட்டம்
30
75000
3000
2010ம் ஆண்டின் வேய்ன் மாநில பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித்திட்டதிலிருந்து கிடைத்தது.
01:33
that lookedபார்த்து into pre-முன்1950s baseballபேஸ்பால் cardsஅட்டைகள்
31
78000
3000
1950க்கு முந்தைய காலகட்டத்தின் முக்கிய நிலையைச் சார்ந்த
01:36
of Majorபெரிய Leagueலீக் playersவீரர்கள்.
32
81000
2000
எல்லை விளையாட்டு வீரர்களின் அட்டைகளின் ஆய்வு.
01:38
The researchersஆராய்ச்சியாளர்கள் foundகண்டறியப்பட்டது
33
83000
2000
ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தது,
01:40
that the spanநீட்டம் of a player'sவிளையாட்டு வீரரின் smileபுன்னகை
34
85000
2000
ஒரு விளையாட்டு வீரரின் புன்னகையின் அளவைக்கொண்டு
01:42
could actuallyஉண்மையில் predictகணிக்க the spanநீட்டம் of his life.
35
87000
3000
அவரது ஆயுளை கணிக்க முடியும், என்பதே.
01:45
Playersவீரர்கள் who didn't smileபுன்னகை in theirதங்கள் picturesபடங்கள்
36
90000
3000
புகைப்படங்களில் புன்னகைக்காத விளையாட்டு வீரர்கள்
01:48
livedவாழ்ந்த an averageசராசரி of only 72.9 yearsஆண்டுகள்,
37
93000
3000
சராசரியாக 72.9 வருடங்கள் வாழ்ந்திருந்தனர்.
01:51
where playersவீரர்கள் with beamingஒலிபரப்பக்கூடாது smilesபுன்னகைகள்
38
96000
2000
அதுவே, பெரும் புன்னகை கொண்ட விளையாட்டு வீரர்கள்
01:53
livedவாழ்ந்த an averageசராசரி of almostகிட்டத்தட்ட 80 yearsஆண்டுகள்.
39
98000
3000
சராசரியாக 80 வருடங்கள் வாழ்ந்திருந்தனர்.
01:56
(Laughterசிரிப்பு)
40
101000
2000
(சிரிப்பொலி)
01:58
The good newsசெய்தி is that we're actuallyஉண்மையில் bornகுடியில் பிறந்த smilingபுன்னகை.
41
103000
3000
நற்செய்தி என்னவென்றால் நாம் புன்னகைத்துக் கொண்டு தான் பிறக்கின்றோம்.
02:01
Usingபயன்படுத்தி 3D ultrasoundஅல்ட்ராசவுண்ட் technologyதொழில்நுட்பம்,
42
106000
2000
முப்பரிமாண செவியுணரா ஒலி தொழில்நுட்பம் மூலம்,
02:03
we can now see that developingவளரும் babiesகுழந்தைகள் appearதோன்றும் to smileபுன்னகை,
43
108000
3000
உருவாகிக் கொண்டிருக்கும் சிசுகூட புன்னகைப்பதை
02:06
even in the wombகருவில்.
44
111000
2000
கருவில் கூட இப்போது காணலாம்.
02:08
When they're bornகுடியில் பிறந்த,
45
113000
2000
பிறந்த பின்னரும்
02:10
babiesகுழந்தைகள் continueதொடர்ந்து to smileபுன்னகை --
46
115000
2000
குழந்தைகள் புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்கள் ---
02:12
initiallyஆரம்பத்தில், mostlyபெரும்பாலும் in theirதங்கள் sleepதூங்கு.
47
117000
2000
பொதுவாக, பெரும்பாலும் தூக்கத்தில்.
02:14
And even blindகுருட்டு babiesகுழந்தைகள் smileபுன்னகை
48
119000
2000
கண் பார்வையற்ற குழந்தைகளும் கூட புன்னகைப்பார்கள்
02:16
to the soundஒலி of the humanமனித voiceகுரல்.
49
121000
3000
மனித குரலைக் கேட்டு.
02:19
Smilingபுன்னகை is one of the mostமிகவும் basicஅடிப்படை, biologically-uniformஉயிரியல் சீருடை
50
124000
3000
புன்னகை மிக அடிப்படையான, உடல் ரீதியில்- சீரான
02:22
expressionsவெளிப்பாடுகள் of all humansமனிதர்கள்.
51
127000
2000
மனித உணர்வு வெளிப்பாடுகளில் ஒன்றாகும்.
02:24
In studiesஆய்வுகள் conductedநடத்திய in Papuaபப்புவா Newபுது Guineaகினியா,
52
129000
2000
பப்புவா நியூ கினியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில்,
02:26
Paulபவுல் EkmanEkman,
53
131000
2000
போல் ஏக்மன்,
02:28
the world'sஉலகின் mostமிகவும் renownedபுகழ்பெற்ற researcherஆராய்ச்சியாளர் on facialமுக expressionsவெளிப்பாடுகள்,
54
133000
3000
முக பாவங்கள் குறித்த உலகின் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர்,
02:31
foundகண்டறியப்பட்டது that even membersஉறுப்பினர்கள் of the Foreமுன் tribeபழங்குடி,
55
136000
3000
ஃபோர் (Fore) கோத்திரத்தினரும் கூட,
02:34
who were completelyமுற்றிலும் disconnectedதுண்டிக்கப்பட்ட from Westernமேற்கு cultureகலாச்சாரம்,
56
139000
3000
மேற்கத்திய கலாச்சாரத்திற்கு சற்றும் தொடர்பற்ற நிலையிலும்,
02:37
and alsoமேலும் knownஅறியப்பட்ட for theirதங்கள் unusualஅசாதாரண cannibalismநரமாமிசம் ritualsசடங்குகள்,
57
142000
4000
அசாதாரணமான நர மாமிசம் உண்ணும் சடங்குகளை பின்பற்றிய போதும்,
02:41
attributedகாரணம் smilesபுன்னகைகள் to descriptionsவிளக்கங்கள் of situationsசூழ்நிலைகளில்
58
146000
3000
சூழ்நிலைக்கேற்ப புன்னகையை பிரயோகித்திருந்தனர்
02:44
the sameஅதே way you and I would.
59
149000
2000
உங்களையும் என்னையும் போலவே, என்பதை ஆய்ந்தறிந்தார்.
02:46
So from Papuaபப்புவா Newபுது Guineaகினியா
60
151000
3000
அப்படியாக, பப்புவா நியூ கினியாவிலிருந்து
02:49
to Hollywoodஹாலிவுட்
61
154000
2000
ஹாலிவுட் வரை
02:51
all the way to modernநவீன artகலை in Beijingபெய்ஜிங்,
62
156000
3000
பெய்ஜிங்கில் உள்ள நவீன கலை ஓவியம் வரை,
02:54
we smileபுன்னகை oftenஅடிக்கடி,
63
159000
2000
நாம் அடிக்கடி புன்னகைக்கிறோம்,
02:56
and you smileபுன்னகை to expressவெளிப்படுத்த joyமகிழ்ச்சி
64
161000
2000
நமது சந்தோஷத்தை வெளிப்படுத்தவும் புன்னகைக்கிறோம்
02:58
and satisfactionதிருப்தி.
65
163000
2000
திருப்தியை வெளிப்படுத்தவும் புன்னகைக்கிறோம்.
03:00
How manyநிறைய people here in this roomஅறை
66
165000
2000
இந்த அறையில் உள்ள எத்தனை பேர்
03:02
smileபுன்னகை more than 20 timesமுறை perஒன்றுக்கு day?
67
167000
2000
ஒரு நாளைக்கு 20 முறைக்கு மேல் புன்னகைக்கிறோம்?
03:04
Raiseஉயர்த்த your handகை if you do. Oh, wowவாவ்.
68
169000
3000
ஆம் எனில் கையைத் தூக்குங்கள். ஓ, ஆஹா.
03:07
Outsideவெளியே of this roomஅறை,
69
172000
2000
இந்த அறைக்கு வெளியே,
03:09
more than a thirdமூன்றாவது of us smileபுன்னகை more than 20 timesமுறை perஒன்றுக்கு day,
70
174000
3000
நம்மில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மேல் 20 முறைக்கு மேல் புன்னகைக்கின்றனர்,
03:12
whereasஅதேசமயம் lessகுறைவான than 14 percentசதவீதம் of us
71
177000
3000
இதேவேளை, நம்மில் 14 சதவீதத்தினர்
03:15
smileபுன்னகை lessகுறைவான than fiveஐந்து.
72
180000
2000
5 முறைகளுக்கும் குறைவாகவே புன்னகைக்கின்றனர்.
03:17
In factஉண்மையில், those with the mostமிகவும் amazingஅற்புதமான superpowersமேலைக்
73
182000
3000
உண்மையில், மிகவும் அதிசயிக்கத்தக்க உன்னத சக்திகளைக் கொண்டவர்கள்
03:20
are actuallyஉண்மையில் childrenகுழந்தைகள்,
74
185000
3000
குழந்தைகளே
03:23
who smileபுன்னகை as manyநிறைய as 400 timesமுறை perஒன்றுக்கு day.
75
188000
3000
இவர்கள் ஒரு நாளைக்கு 400 முறைகளுக்கு மேல் புன்னகைக்கின்றனர்..
03:26
Have you ever wonderedஆச்சரியப்பட்டனர் why beingஇருப்பது around childrenகுழந்தைகள்
76
191000
2000
எப்பொழுதாவது நீங்கள் எண்ணியதுண்டா, ஏன் குழந்தைகளோடு இருக்கும்பொழுது
03:28
who smileபுன்னகை so frequentlyஅடிக்கடி
77
193000
2000
அதுவும் அடிக்கடி சிரிக்கும் குழந்தைகளோடு இருக்கும்பொழுது
03:30
makesஉண்மையில் அது you smileபுன்னகை very oftenஅடிக்கடி?
78
195000
3000
அடிக்கடி உங்களையும் புன்னகைக்க வைக்கிறார்கள் என்று?
03:34
A recentஅண்மையில் studyஆய்வு at Uppsalaஉப்சாலா Universityபல்கலைக்கழகம் in Swedenசுவீடன்
79
199000
2000
ஸ்வீடனின் உப்சலா பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆராய்ச்சியில்
03:36
foundகண்டறியப்பட்டது that it's very difficultகடினமான to frownமுகம் சுளித்து
80
201000
3000
புன்னகைப்பவர் ஒருவரைப் பார்த்து
03:39
when looking at someoneயாரோ who smilesபுன்னகைகள்.
81
204000
2000
சிடுசிடுப்பது கடினமாகுமென கண்டறியப்பட்டது.
03:41
You askகேட்க, why?
82
206000
2000
நீங்கள், ஏன்?, என்று கேட்கலாம்.
03:43
Because smilingபுன்னகை is evolutionarilyஎதிர்கொள்கிற contagiousதொற்று,
83
208000
2000
ஏனெனில் புன்னகை என்பது பரிணமிப்பதும் தொற்றக்கூடியதும் ஆகும்,
03:45
and it suppressesஅடக்குகிறது the controlகட்டுப்பாடு
84
210000
2000
மேலும் முகத்தசைகளின் மீதான
03:47
we usuallyவழக்கமாக have on our facialமுக musclesதசைகள்.
85
212000
3000
நமது ஆதிக்கத்தையும் அடக்கும்.
03:50
Mimickingஇன்பத்துக்காக a smileபுன்னகை
86
215000
2000
ஒரு புன்னகையை பின்பற்றி நடித்துப் பார்ப்பதும்
03:52
and experiencingஅனுபவிக்கும் it physicallyஉடல்
87
217000
2000
உடல் ரீதியாக அனுபவிப்பதும்
03:54
help us understandபுரிந்து whetherஎன்பதை our smileபுன்னகை is fakeபோலி or realஉண்மையான,
88
219000
4000
அப்புன்னகை உண்மையானதா போலியானதா என்பதை நாம் புரிந்து கொள்ள உதவும்,
03:58
so we can understandபுரிந்து the emotionalஉணர்ச்சி stateநிலை
89
223000
2000
இதனால் நம்மால் புன்னகைப்பவரது உண்மையான
04:00
of the smilersmiler.
90
225000
2000
நிலையை புரிந்து கொள்ள முடியும்.
04:02
In a recentஅண்மையில் mimickingபின்பற்றும் studyஆய்வு
91
227000
2000
சமீபத்தில் பின்பற்றி நடிக்கும் ஆய்வொன்று,
04:04
at the Universityபல்கலைக்கழகம் of Clermont-Ferrandகிளர்மான்ட் in Franceபிரான்சு,
92
229000
3000
ஃப்ரான்சின் க்லேர்மொன்ட்-ஃபெரன்ட் பல்கலைக்கழகத்தில் நடந்தது,
04:07
subjectsபாடங்களில் were askedகேட்டார் to determineதீர்மானிக்க
93
232000
2000
அதில் ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டவர்களிடம்
04:09
whetherஎன்பதை a smileபுன்னகை was realஉண்மையான or fakeபோலி
94
234000
2000
ஒரு புன்னகை உண்மையானதா போலியானதா என்று தீர்மானிக்கும்படி கூறப்பட்டது
04:11
while holdingவைத்திருக்கும் a pencilபென்சில் in theirதங்கள் mouthவாய்
95
236000
2000
அதுவும் அவர்களது வாயில் பென்சில் பிடித்தபடி
04:13
to repressஒடுக்குவதற்கும் smilingபுன்னகை musclesதசைகள்.
96
238000
2000
இது அவர்களது சிரிக்கும் தசைகளை அடக்கி வைப்பதற்காக.
04:15
Withoutஇல்லாமல் the pencilபென்சில், subjectsபாடங்களில் were excellentமிகச்சிறந்த judgesநீதிபதிகள்,
97
240000
3000
பென்சில் இல்லாத போது ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டவர்கள் மிகச்சிறந்த நீதிபதிகளாக இருந்தனர்,
04:18
but with the pencilபென்சில் in theirதங்கள் mouthவாய் --
98
243000
2000
ஆனால் பென்சிலை வாயில் பிடித்திருந்த போது,
04:20
when they could not mimicஒற்றி the smileபுன்னகை they saw --
99
245000
3000
அவர்கள் கண்ட அந்த புன்னகையை திரும்ப செய்து பார்க்க முடியாத போது,
04:23
theirதங்கள் judgmentதீர்ப்பு was impairedபலவீனமான.
100
248000
2000
அவர்களது தீர்ப்பு தவறியது.
04:25
(Laughterசிரிப்பு)
101
250000
2000
(சிரிப்பொலி)
04:27
In additionகூடுதலாக to theorizingலாபவிகித on evolutionபரிணாம வளர்ச்சி in "The Originதோற்றம் of Speciesஇனங்கள்,"
102
252000
3000
"தி ஒரிஜின் ஆஃப் ஸ்பிசீஸ்" -ல் பரிணாமம் குறித்து தத்துவக்கோட்பாடு,
04:30
Charlesசார்லஸ் Darwinடார்வின் alsoமேலும் wroteஎழுதினார்
103
255000
2000
சார்ல்ஸ் டார்வின் எழுதும் பொழுது
04:32
the facialமுக feedbackகருத்து responseபதில் theoryகோட்பாடு.
104
257000
2000
முகபாவத்துக்கேற்ற மறுமொழி குறித்த கோட்பாட்டையும் எழுதினார்.
04:34
His theoryகோட்பாடு statesமாநிலங்களில்
105
259000
2000
அவரது தத்துவக்கோட்பாட்டின் படி
04:36
that the actசெயல் of smilingபுன்னகை itselfதன்னை
106
261000
2000
புன்னகைத்தலே
04:38
actuallyஉண்மையில் makesஉண்மையில் அது us feel better --
107
263000
2000
உண்மையில் நம்மை மேலும் நல்ல விதமாக உணரச்செய்யும் --
04:40
ratherமாறாக than smilingபுன்னகை beingஇருப்பது merelyவெறுமனே a resultவிளைவாக
108
265000
2000
மாறாக புன்னகைத்தல் என்பது வெறுமனே,
04:42
of feelingஉணர்வு good.
109
267000
2000
நல்லபடியாக உணர்வதின் வெளிப்பாடு அல்ல.
04:44
In his studyஆய்வு,
110
269000
2000
அவரது ஆய்வில்,
04:46
Darwinடார்வின் actuallyஉண்மையில் citedமேற்கோள் a Frenchபிரெஞ்சு neurologistநரம்பியல், GuillaumeGuillaume DuchenneDuchenne,
111
271000
3000
டார்வின், கில்லாமே டுசேன்னே என்ற ஃபிரெஞ்சு நரம்பியல் மருத்துவர் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
04:49
who used electricமின்சார joltsஇவ்வதிர்வுகள் to facialமுக musclesதசைகள்
112
274000
3000
அவர் முகத்தசைகளில் மின்சார அதிர்வுகளை பிரயோகித்து
04:52
to induceinduce and stimulateதூண்டுகிறது smilesபுன்னகைகள்.
113
277000
2000
புன்னகையை தூண்டும் ஆராய்ச்சி செய்திருந்தார்.
04:54
Please, don't try this at home.
114
279000
2000
தயவு செய்து, இதை யாரும் வீட்டில் முயற்சி செய்து பார்க்க வேண்டாம்.
04:56
(Laughterசிரிப்பு)
115
281000
2000
(சிரிப்பொலி)
04:58
In a relatedதொடர்புடைய Germanஜெர்மன் studyஆய்வு,
116
283000
2000
இது சம்பந்தப்பட்ட ஒரு ஜெர்மன் ஆய்வில்,
05:00
researchersஆராய்ச்சியாளர்கள் used fMRIfMRI imagingஇமேஜிங்
117
285000
2000
ஆராய்ச்சியாளர்கள் எம்.ஆர்.ஐ படிமமாக்கல் முறையை பயன்படுத்தி இருந்தனர்
05:02
to measureஅளவிட brainமூளை activityசெயல்பாடு
118
287000
2000
மூளையின் செயற்பாட்டை அளப்பதற்காக
05:04
before and after injectingஊசி Botoxபோடோக்ஸ்
119
289000
3000
போடாக்ஸ் (Botox) செலுத்துவதற்கு முன்னரும் பின்னரும்
05:07
to suppressஒடுக்க smilingபுன்னகை musclesதசைகள்.
120
292000
3000
அதுவும் சிரிக்கும் தசைகளை அடக்குவதற்காக.
05:10
The findingகண்டுபிடிப்பு supportedஆதரவு Darwin'sடார்வினின் theoryகோட்பாடு
121
295000
2000
ஆராய்ச்சியின் முடிவு டார்வினின் தத்துவக்கோட்பாட்டை ஆதரிப்பதாக இருந்தது
05:12
by showingகாண்பிக்கப்படுகிறது that facialமுக feedbackகருத்து
122
297000
2000
அதாவது, முகபாவ மறுமொழி
05:14
modifiesதிருத்தும் the neuralநரம்பியல் processingசெயலாக்க
123
299000
2000
மூளையின் உணர்ச்சித்தொகுப்பின்
05:16
of emotionalஉணர்ச்சி contentஉள்ளடக்கம் in the brainமூளை
124
301000
2000
நரம்பியல் செயலாக்கத்தை மாற்றி அமைக்கிறது
05:18
in a way that helpsஉதவுகிறது us feel better when we smileபுன்னகை.
125
303000
3000
அதுவும் நாம் புன்னகைக்கும் போது, நம்மை மேலும் நல்ல படியாக உணரவைக்கிறது.
05:22
Smilingபுன்னகை stimulatesதூண்டுகிறது our brainமூளை rewardவெகுமதி mechanismபொறிமுறையை
126
307000
2000
புன்னகைத்தல் நமது மூளையின் வெகுமதிநிலை நுட்பத்தை ஊக்குவிக்கிறது
05:24
in a way that even chocolateசாக்லேட் --
127
309000
2000
அது, மிகச் சிறந்த சந்தோஷ ஊக்கியான சாக்லேட்-ஆல்
05:26
a well-regardedநன்கு கருதப்படும் pleasureஇன்பம் inducerinducer --
128
311000
3000
கூட ஈடசெய்ய முடியாத அளவிற்கு
05:29
cannotமுடியாது matchபோட்டியில்.
129
314000
2000
ஊக்குவிக்கின்றது.
05:31
Britishபிரிட்டிஷ் researchersஆராய்ச்சியாளர்கள் foundகண்டறியப்பட்டது that one smileபுன்னகை
130
316000
3000
பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தது என்னவெனில்
05:34
can generateஉருவாக்க the sameஅதே levelநிலை of brainமூளை stimulationதூண்டுதல்
131
319000
3000
ஒரு புன்னகை தரும் மூளையின் ஊக்கத்தின் அளவு
05:37
as up to 2,000 barsபார்கள் of chocolateசாக்லேட்.
132
322000
3000
2000 சாக்லேட் பட்டைகள் தரும் மூளை ஊக்கத்திற்கு சமனானதாகும்.
05:40
(Laughterசிரிப்பு)
133
325000
2000
(சிரிப்பொலி)
05:42
Wait. The sameஅதே studyஆய்வு foundகண்டறியப்பட்டது
134
327000
3000
பொறுங்கள். அதே ஆய்வு கண்டுபிடித்தது
05:45
that smilingபுன்னகை is as stimulatingதூண்டுவது
135
330000
2000
புன்னகைத்தல் மூலம் மூளை ஊக்கமடைவது
05:47
as receivingபெறும் up to 16,000 poundsபவுண்டுகள் Sterlingஸ்டெர்லிங் in cashபணம்.
136
332000
5000
16000 ஸ்டெர்லிங் பவுண்ட்கள் பணமாக கிடைப்பது போன்றதாகும்.
05:52
That's like 25 grandபெரும் a smileபுன்னகை.
137
337000
2000
அதாவது ஒரு புன்னகைக்கு 25 ஆயிரம் டொலர்கள்.
05:54
It's not badகெட்ட.
138
339000
2000
அது அத்தனை மோசமில்லை.
05:56
And think about it this way:
139
341000
2000
இப்படி யோசித்துப்பாருங்கள்:
05:58
25,000 timesமுறை 400 --
140
343000
2000
25000 முறைகள் 400 --
06:00
quiteமிகவும் a fewசில kidsகுழந்தைகள் out there
141
345000
2000
இங்குள்ள சில பல குழந்தைகள்
06:02
feel like Markமார்க் Zuckerbergஜுக்கர்பெர்க் everyஒவ்வொரு day.
142
347000
3000
தினமும் மார்க் ஜுக்கெர்பேர்க் போல உணர்கிறார்கள்.
06:05
And, unlikeபோலல்லாமல் lots of chocolateசாக்லேட்,
143
350000
2000
மாறாக, அதிகளவான சாக்லெட்களைப் போலல்லாது
06:07
lots of smilingபுன்னகை can actuallyஉண்மையில் make you healthierஆரோக்கியமான.
144
352000
3000
நிறைய புன்னகைத்தல் உங்களை மேலும் ஆரோக்கியம் அடையச் செய்யும்.
06:10
Smilingபுன்னகை can help reduceகுறைக்க the levelநிலை
145
355000
2000
புன்னகைத்தல் என்பது
06:12
of stress-enhancingமன அழுத்தம் அதிகரிக்கும் hormonesஹார்மோன்கள்
146
357000
2000
அழுத்தம் அதிகரிக்கும் சுரப்பிகளான
06:14
like cortisolகார்டிசோல், adrenalineஅட்ரீனலின் and dopamineடோபமைன்,
147
359000
3000
கோர்டிசொல், அட்ரினலின், டோபமின் போன்றவற்றை குறைத்து,
06:17
increaseஅதிகரி the levelநிலை of mood-enhancingமனநிலை அதிகரிக்கும் hormonesஹார்மோன்கள்
148
362000
2000
நல்ல மன நிலையை தூண்டும் சுரப்பிகளான
06:19
like endorphinendorphin
149
364000
2000
எண்டோர்ஃபின் போன்றவற்றை அதிகரித்து
06:21
and reduceகுறைக்க overallஒட்டுமொத்த bloodஇரத்த pressureஅழுத்தம்.
150
366000
2000
மொத்த அளவிலான இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
06:23
And if that's not enoughபோதும்,
151
368000
2000
இது போதாதெனில்,
06:25
smilingபுன்னகை can actuallyஉண்மையில் make you look good
152
370000
2000
புன்னகைத்தல் அழகாக காட்சி அளிக்கும்
06:27
in the eyesகண்கள் of othersமற்றவர்கள்.
153
372000
2000
அடுத்தவர் பார்வையில்.
06:29
A recentஅண்மையில் studyஆய்வு at Pennபெண் Stateமாநில Universityபல்கலைக்கழகம்
154
374000
2000
பெண் (Penn) மாநில பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வில்
06:31
foundகண்டறியப்பட்டது that when you smileபுன்னகை,
155
376000
2000
நீங்கள் சிரிக்கும் பொழுது
06:33
you don't only appearதோன்றும் to be more likableவிரும்பப்படுகிற and courteousகனிவாக,
156
378000
3000
கூடுதல் பிடித்தமானவராகவும் பணிவானவரகவும் மட்டும் காணப்படாமல்,
06:36
but you actuallyஉண்மையில் appearதோன்றும் to be more competentதகுதிவாய்ந்த.
157
381000
4000
கூடுதல் திறமையானவராகவும் காணப்படுவீர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
06:40
So wheneverபோதெல்லாம் you want to look great and competentதகுதிவாய்ந்த,
158
385000
2000
ஆகையால் எப்பொழுதெல்லாம் நீங்கள் திறமையானவராகவும் மேன்மையானவராகவும் தோற்றமளிக்க விரும்புகிறீர்களோ,
06:42
reduceகுறைக்க your stressமன அழுத்தம்
159
387000
2000
அல்லது மன அழுத்தத்தை குறைக்க முனைகிறீர்களோ
06:44
or improveமேம்படுத்த your marriageதிருமணம்,
160
389000
2000
அல்லது திருமண வாழ்வை சீர்படுத்த முனைகிறீர்களோ,
06:46
or feel as if you just had a wholeமுழு stackஸ்டாக் of high-qualityஉயர் தர chocolateசாக்லேட் --
161
391000
3000
அல்லது மிகப்பெரிய உயர் தர சாக்லேட் உண்ட உணர்வு பெற நினைக்கிறீர்களோ --
06:49
withoutஇல்லாமல் incurringசெலவில் the caloricகலோரி costகட்டண --
162
394000
3000
அதற்கான கலோரி விலையைக் கொடுக்காமல் --
06:52
or as if you foundகண்டறியப்பட்டது 25 grandபெரும் in a pocketபாக்கெட்
163
397000
2000
அல்லது உங்களது பல காலம் அணிந்திராத பழைய சட்டைப்பையில்
06:54
of an oldபழைய jacketஜாக்கெட் you hadn'tஇல்லை இருந்தது wornஅணிய for agesகாலங்கள்,
164
399000
3000
25 ஆயிரம் டொலர்களைக் கண்டெடுத்ததைப் போல் உணர விரும்புகிறீர்களோ,
06:57
or wheneverபோதெல்லாம் you want to tapகுழாய் into a superpowerவல்லரசு
165
402000
4000
அல்லது எப்பொழுதெல்லாம் உங்களது உன்னத சக்தியை உபயோகித்து
07:01
that will help you and everyoneஅனைவருக்கும் around you
166
406000
3000
உங்களுக்கும் உங்களை சுற்றியுள்ள மற்றவர்க்கும்
07:04
liveவாழ a longerநீண்ட, healthierஆரோக்கியமான, happierமகிழ்ச்சியாக life,
167
409000
3000
நீண்ட ஆரோக்கியமான சந்தோஷமான வாழ்க்கை வாழ உதவ நினைக்கிறீர்களோ,
07:07
smileபுன்னகை.
168
412000
2000
அப்பொழுதெல்லாம் புன்னகையுங்கள்.
07:09
(Applauseகைதட்டல்)
169
414000
11000
(கைத்தட்டல்)
Translated by Geetha Vikram
Reviewed by Tharique Azeez

▲Back to top

ABOUT THE SPEAKER
Ron Gutman - Entrepreneur
Ron Gutman is the founder and former CEO of HealthTap, free mobile and online apps for health info. He's also the organizer of TEDxSiliconValley.

Why you should listen

Ron Gutman is the founder of HealthTap, free mobile and online apps for immediate access to relevant, reliable and trusted health answers and tips from a network of doctors. Before this, he founded and led an online consumer health company that developed the world's largest community of independent health writers; it was acquired in early 2009.

As a graduate student at Stanford, Gutman organized and led a multidisciplinary group of faculty and graduate students from the schools of Engineering, Medicine, Business, Psychology and Law to conduct research in personalized health and to design ways to help people live healthier, happier lives. He is an angel investor and advisor to health and technology companies such as Rock Health (the first Interactive Health Incubator) and Harvard Medical School's SMArt Initiative ("Substitutable Medical Apps, reusable technologies"). He's the organizer of TEDxSiliconValley.

Find links to all the studies that Gutman references in his talk right here >>

More profile about the speaker
Ron Gutman | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee