ABOUT THE SPEAKER
Reshma Saujani - Education activist
Through her nonprofit, Girls Who Code, Reshma Saujani initiates young women into the tech world. Her goal: one million women in computer science by 2020.

Why you should listen

Reshma Saujani is the Founder and CEO of Girls Who Code, the national non-profit organization working to close the gender gap in technology and change the image of what a programmer looks like and does. The organization has already reached 90,000 girls in all 50 US states. She is the author of three books, including the forthcoming Brave, Not Perfect, which is scheduled for release in winter 2018, Women Who Don't Wait In Line and the New York Times Bestseller Girls Who Code: Learn to Code and Change the World. Her TED Talk has sparked a national conversation about how we're raising our girls. In 2010, Saujani surged onto the political scene as the first Indian American woman to run for US Congress. She has also served as Deputy Public Advocate for New York City and ran a spirited campaign for Public Advocate in 2013. She lives in New York City with her husband, Nihal, their son, Shaan, and their bulldog, Stanley.

More profile about the speaker
Reshma Saujani | Speaker | TED.com
TED2016

Reshma Saujani: Teach girls bravery, not perfection

ரேஷ்மா சாஜானி: பெண்களுக்கு வீரத்தை கற்றுக்கொடுங்கள், நேர்த்தியை அல்ல

Filmed:
4,984,427 views

பெண்களை நேர்த்தியாகவும், ஆண்களை வீரமாகவும் வளர்க்கிறோம் என்று ரேஷ்மா சாஜானி, Girls Who Code நிறுவனர் சொல்கிறார். வாலிப பெண்கள் எப்படி அபாயங்களை எதிர்க்கொண்டு ப்ரோக்ராம் செய்ய அறிந்து கொள்வதை பற்றி அறிவிக்கிறார். அவர், "குறைகளில் உள்ள நிறைவை எப்படி இளம் பெண்களுக்கு ஒவ்வொருவரும் சொல்லவேண்டும்." என்கிறார்.
- Education activist
Through her nonprofit, Girls Who Code, Reshma Saujani initiates young women into the tech world. Her goal: one million women in computer science by 2020. Full bio

Double-click the English transcript below to play the video.

00:13
So a fewசில yearsஆண்டுகள் agoமுன்பு,
0
1040
1655
சில வருடங்களுக்கு முன்னால்,
00:14
I did something really braveதுணிச்சலான,
1
2719
2937
நான் மிக துணிச்சலான ஒரு செயல் புரிந்தேன்,
00:17
or some would say really stupidமுட்டாள்.
2
5680
2680
மிக முட்டாள்தனமான என்றும் கூறுவர்.
00:20
I ranஓடி for Congressகாங்கிரஸ்.
3
8840
1320
நான் காங்கிரஸ்காக ஓடினேன்.
00:23
For yearsஆண்டுகள், I had existedஇருந்த
safelyபாதுகாப்பாக behindபின்னால் the scenesகாட்சிகளை in politicsஅரசியலில்
4
11040
3736
பல வருடம், நான் பாதுகாப்பான பின்புல
அரசியலில் இருந்தேன்
00:26
as a fundraiserநிதி, as an organizerஅமைப்பாளர்,
5
14800
3056
நிதி திரட்டுபவராக, அமைப்பாளராக,
00:29
but in my heartஇதயம், I always wanted to runரன்.
6
17880
3200
ஆனால் அடி மனதில், நான் களம் இறங்கவே
ஆசைப்பட்டேன்.
00:33
The sittingஉட்கார்ந்து congresswomanஊர்வல
had been in my districtமாவட்டம் sinceமுதல் 1992.
7
21680
4456
அமர்விலிருந்த காங்கிரஸ் பெண்மணி எனது
மாவட்டத்தில் 1992ல் இருந்து இருக்கிறார்
00:38
She had never lostஇழந்தது a raceஇனம்,
8
26160
1896
அவர் என்றும் தோற்றதில்லை
00:40
and no one had really even runரன் againstஎதிராக her
in a Democraticஜனநாயக primaryமுதன்மை.
9
28080
3880
உண்மையில் முதன்மை ஜனநாயகத்தில் அவருக்கு
எதிராக எவரும் போட்டியிடவில்லை
00:44
But in my mindமனதில், this was my way
10
32680
2856
என் மனதில், இதுவே என் வழி
00:47
to make a differenceவேறுபாடு,
11
35560
1496
மாற்றத்தை கொண்டு வரவும்,
00:49
to disruptஇடையூறு the statusநிலையை quoஇருக்கும் நிலைமையை.
12
37080
2120
இதுவரை உள்ள நிலையை தகர்க்கவும்.
00:51
The pollsகருத்துக் கணிப்புக்கள், howeverஎனினும்,
told a very differentவெவ்வேறு storyகதை.
13
39960
3360
இருப்பினும், தேர்தல்
மாறுபட்ட கதை சொல்லியது
00:55
My pollstersகணிப்பாளர்களின் told me
that I was crazyபைத்தியம் to runரன்,
14
43920
3216
எனது கருது கணிப்புகள்
நான் போட்டியிடுவது முட்டாள்தனம் என்றது.
00:59
that there was no way that I could winவெற்றி.
15
47160
2920
அதாவது நான் ஜெயிக்க வாய்ப்பே இல்லை.
01:02
But I ranஓடி anywayஎப்படியும்,
16
50760
1336
ஆனாலும் நான் போட்டியிட்டேன்
01:04
and in 2012, I becameஆனது an upstartஇல்லையாயிற்று
in a Newபுது Yorkயோர்க் Cityநகரம் congressionalகாங்கிரஸ் raceஇனம்.
17
52120
5176
2012ல், காங்கிரஸ் கள போட்டியில்
நான் புதுப் பெருமையர் ஆனேன்.
01:09
I sworeசத்தியம் I was going to winவெற்றி.
18
57320
3080
நான் ஜெயிப்பேன் என உறுதியாக இருந்தேன்.
01:13
I had the endorsementஒப்புதல்
from the Newபுது Yorkயோர்க் Dailyதினசரி Newsசெய்தி,
19
61000
2616
நியூயார்க் தினப் பத்திரிக்கையில்
இருந்து எனக்கு ஏற்பிசைவு கிடைத்தது
01:15
the Wallசுவர் Streetதெரு Journalஇதழ்
snappedநடுவில் picturesபடங்கள் of me on electionதேர்தல் day,
20
63640
3336
வால்ஸ்ட்ரீட் இதழ் தேர்தல் நாள் அன்று
என் புகைபடங்களை நொடித்து வெளியிட்டது
01:19
and CNBCCNBC calledஎன்று it one of the hottestவெப்பமான
racesஇனங்கள் in the countryநாட்டின்.
21
67000
3600
மற்றும் சிஎன்பிசி நாட்டின் சூடுபறக்கும்
தேர்தல்களில் இதுவும் என்றது
01:23
I raisedஎழுப்பப்பட்ட moneyபணம் from everyoneஅனைவருக்கும் I knewதெரியும்,
22
71280
2416
எனக்கு தெரிந்த அனைவரிடமும்
நிதி திரட்டினேன்.
01:25
includingஇவர்களும் Indianஇந்திய auntiesஅத்தைகளின்
23
73720
1896
இந்திய அத்தைகள் உட்பட
01:27
that were just so happyசந்தோஷமாக
an Indianஇந்திய girlபெண் was runningஇயங்கும்.
24
75640
2720
இந்திய பெண் போட்டியிடுவதில்
அவர்கள் மகிழ்ந்து இருந்தனர்
01:31
But on electionதேர்தல் day, the pollsகருத்துக் கணிப்புக்கள் were right,
25
79240
3176
ஆனால் தேர்தல் அன்று கணிப்புகள் வென்றது
01:34
and I only got 19 percentசதவீதம் of the voteவாக்கு,
26
82440
3040
நான் 19சதவிகித வாக்குகள்
மட்டுமே பெற்றேன்,
01:37
and the sameஅதே papersஆவணங்கள்
that said I was a risingஉயரும் politicalஅரசியல் starநட்சத்திர
27
85920
3736
என்னை எழுச்சி அரசியல் நட்சத்திரம்
என்ற அதே பத்திரிகைகள்
01:41
now said I wastedவீணாகி 1.3 millionமில்லியன் dollarsடாலர்கள்
28
89680
4416
1.3 மில்லியன் டாலர்களை நான்
வீணடித்ததாக சொல்லியது
01:46
on 6,321 votesவாக்குகள்.
29
94120
5016
6,321 வாக்குகளில்.
01:51
Don't do the mathகணித.
30
99160
1280
கணக்கு போடாதீர்கள்.
01:53
It was humiliatingஅவமானகரமான.
31
101440
2040
அது மானக்கேடு.
01:56
Now, before you get the wrongதவறு ideaயோசனை,
32
104320
2656
இப்போது, நீங்கள் தவறான
கருத்துகொள்ளும் முன்,
01:59
this is not a talk
about the importanceமுக்கியத்துவம் of failureதோல்வி.
33
107000
2440
இது தோல்வியின் முக்கியத்தை
உணர்த்தும் உரை அல்ல.
02:02
Norஅல்லது is it about leaningசாய்ந்து in.
34
110040
1640
சார்பு நாட்டம் பற்றியதும் அல்ல.
02:04
I tell you the storyகதை
of how I ranஓடி for Congressகாங்கிரஸ்
35
112400
3216
நான் தேர்தலில் நின்ற கதை கூறப் போகிறேன்
02:07
because I was 33 yearsஆண்டுகள் oldபழைய
36
115640
2456
ஏனெனில் நான் 33 வயதாய் இருந்ததால்
02:10
and it was the first time
in my entireமுழு life
37
118120
4736
என் வாழ்நாளில் அது முதன்முறை என்பதால்
02:14
that I had doneமுடிந்ததாகக் something
that was trulyஉண்மையிலேயே braveதுணிச்சலான,
38
122880
3656
நான் உண்மையில் துணிச்சலான
ஏதோ ஒன்று புரிந்ததால்,
02:18
where I didn't worryகவலைப்பட about beingஇருப்பது perfectசரியான.
39
126560
2680
நான் முழுநிறைவு பற்றி கவலைபடவில்லை
02:21
And I'm not aloneதனியாக:
40
129639
1457
நான் தனியாகவும் இல்லை
02:23
so manyநிறைய womenபெண்கள் I talk to tell me
41
131120
1736
என்னிடம் பேசிய பல
பெண்மணிகள் கூறினர்
02:24
that they gravitateஈர்ப்பு
towardsநோக்கி careersவேலை வாய்ப்புகளில் and professionsதொழில்களும்
42
132880
2896
அவர்கள் வளர்ச்சி போக்கையும்,
தொழிலையும் நோக்கி ஈர்க்கபட்டதாக
02:27
that they know
they're going to be great in,
43
135800
2096
அதில் மேம்படுவோம் என
அவர்கள் உணர்ந்ததாக
02:29
that they know they're
going to be perfectசரியான in,
44
137920
2376
அதில் பூரணிப்போம்
என அறிந்ததாக
02:32
and it's no wonderஆச்சரியமாக why.
45
140320
1816
அதில் விந்தை ஒன்றும் இல்லை
02:34
Mostபெரும்பாலான girlsபெண்கள் are taughtகற்று
to avoidதவிர்க்க riskஆபத்து and failureதோல்வி.
46
142160
3056
இடர்பாடு மற்றும் தோல்வியை தவிர்க்கவே
சிறுமிகள் கற்பிக்கபட்டனர்
02:37
We're taughtகற்று to smileபுன்னகை prettyஅழகான,
47
145240
1776
நாம் கற்பிக்கப்பட்டோம்
அழகாய் புன்னகைக்க
02:39
playவிளையாட it safeபாதுகாப்பான, get all A'sA.
48
147040
2520
பாதுகாப்பாய் ஆடி,
அனைத்திலும் 'ஏ, பெற
02:42
Boysமாணவர், on the other handகை,
49
150320
1696
சிறுவர்கள், மறுபுறம்
02:44
are taughtகற்று to playவிளையாட roughகடினமான, swingஊஞ்சலில் highஉயர்,
50
152040
2776
கடுமையாக ஆட, தடையற்று
பறக்க பயிர்ப்பிக்கின்றனர்.
02:46
crawlவலம் to the topமேல் of the monkeyகுரங்கு barsபார்கள்
and then just jumpகுதி off headfirstheadfirst.
51
154840
4760
குரங்கு கம்பியின் உச்சிக்கு செல்லவும்
அங்கிருந்து தலை கீழாய் குதிக்கவும்.
02:52
And by the time they're adultsபெரியவர்கள்,
52
160200
1576
அதனால் அவர்கள்
இளைஞர் ஆகும்போது,
02:53
whetherஎன்பதை they're negotiatingபேச்சுவார்த்தை a raiseஉயர்த்த
or even askingகேட்டு someoneயாரோ out on a dateதேதி,
53
161800
4776
ஒப்பந்தத்தை உயர்த்தவோ
இணையை வெளியே அழைக்கவோ
02:58
they're habituatedசிந்திப்பதிலும்
to take riskஆபத்து after riskஆபத்து.
54
166600
3896
இடர் மேல் இடர் எடுக்க
பழக்கபடுத்த படுகின்றனர்
03:02
They're rewardedவெகுமதி for it.
55
170520
1240
அதற்காக அவர்கள்
மதிக்கபடுகின்றனர்
03:04
It's oftenஅடிக்கடி said in Siliconசிலிக்கான் Valleyபள்ளத்தாக்கு,
56
172320
2536
சிலிகான்வேலியில் அடிக்கடி கூறப்படுவது .
03:06
no one even takes you seriouslyதீவிரமாக
unlessவரை you've had two failedதோல்வி start-upsstart-ups.
57
174880
4280
இரண்டு தொடக்க தோல்வி அடைந்தாலொழிய
எவரும் உன்னை தீவிரமாக கொள்ளமாட்டார்கள்
03:11
In other wordsவார்த்தைகள்,
58
179880
1536
வேறுவிதமாக சொன்னால்,
03:13
we're raisingதிரட்டும் our girlsபெண்கள் to be perfectசரியான,
59
181440
3096
பெண்களை முழு நிறைவாக்க வளர்க்கிறோம்
03:16
and we're raisingதிரட்டும் our boysசிறுவர்கள் to be braveதுணிச்சலான.
60
184560
3320
ஆண்களை தைரியமாக்க வளர்க்கிறோம்
03:21
Some people worryகவலைப்பட
about our federalகூட்டாட்சியின் deficitபற்றாக்குறை,
61
189080
3680
கூட்டாண்மை பற்றாகுறை பற்றி
சிலர் கவலைபடுவர்
03:25
but I, I worryகவலைப்பட about our braveryவீரம் deficitபற்றாக்குறை.
62
193800
3800
நான் வீரப் பற்றாகுறை பற்றி
கவலைபடுகிறேன்
03:30
Our economyபொருளாதாரம், our societyசமூகத்தின்,
we're just losingஇழந்து out
63
198240
3456
நம் பொருளாதாரம், நம் சமுதாயம்
நாம் தோற்றுகொண்டிருக்கிறோம்
03:33
because we're not raisingதிரட்டும்
our girlsபெண்கள் to be braveதுணிச்சலான.
64
201720
2520
ஏனெனில் நாம் பெண்களை தைரியமாக
இருக்க வளர்க்கவில்லை
03:36
The braveryவீரம் deficitபற்றாக்குறை is why
womenபெண்கள் are underrepresentedமுடிவெடுப்பதில் in STEMதண்டு,
65
204920
3376
தைரிய பற்றாகுறையால்
பெண்கள் மங்குகின்றனர் STEMலும்
03:40
in C-suitesC-அறைகள், in boardroomsபெருவணிகத்தால், in Congressகாங்கிரஸ்,
66
208320
1936
C-சூட்டில் ,போர்ட்
ரூமில்,காங்கிரஸ்சில்
03:42
and prettyஅழகான much everywhereஎல்லா இடங்களிலும் you look.
67
210280
2560
மற்றும் நீங்கள் காணும்
பெரும்பான்மை இடங்களிலும்
03:46
In the 1980s, psychologistஉளவியலாளர் Carolகரோல் DweckDweck
68
214000
3176
1980ல், உளவியலாளர் காரல் ட்வேக்
03:49
lookedபார்த்து at how brightபிரகாசமான fifthஐந்தாவது gradersகிரேடில்
handledகையாளப்படுகிறது an assignmentவேலையை
69
217200
2656
ஐந்தாம் வகுப்பினர் எவ்வளவு பொலிவாக
நிர்ணயத்தை கையாண்டனர் என நோக்கினார்
03:51
that was too difficultகடினமான for them.
70
219880
1600
அவர்களுக்கு மிக கடினமான ஒன்று
03:54
She foundகண்டறியப்பட்டது that brightபிரகாசமான girlsபெண்கள்
were quickவிரைவான to give up.
71
222000
4176
பிரகாசமான பெண்கள் சட்டென விட்டு
கொடுப்பதை கண்டறிந்தார்
03:58
The higherஅதிக the IQIQ,
the more likelyவாய்ப்பு they were to give up.
72
226200
3720
எத்தனை அதிக IQ வோ
அத்தனை வேகமாக விட்டு கொடுத்தனர்
04:02
Brightபிரகாசமான boysசிறுவர்கள், on the other handகை,
73
230520
1736
பிரகாசமான பையன்கள், மறுபுறம்
04:04
foundகண்டறியப்பட்டது the difficultகடினமான materialபொருள்
to be a challengeசவால்.
74
232280
2696
கடினமான பொருளை சவாலானதாக
கருதினர்
04:07
They foundகண்டறியப்பட்டது it energizingசக்தியளிப்பது.
75
235000
1736
அதை சக்தியூட்டியாக கருதினர்
04:08
They were more likelyவாய்ப்பு
to redoubleஇரட்டிப்பாக்குமாறு theirதங்கள் effortsமுயற்சிகள்.
76
236760
3200
அவர்கள் பெரும்பாலும் முயற்சியை
இரு மடங்காக்கினர்.
04:12
What's going on?
77
240680
1240
என்ன நடக்கிறது?
04:14
Well, at the fifthஐந்தாவது gradeதர levelநிலை,
78
242520
1496
நன்று, ஐந்தாம் தர நிலையில்,
04:16
girlsபெண்கள் routinelyவாடிக்கையாக outperformதுறையாக்கப்பட்ட boysசிறுவர்கள்
in everyஒவ்வொரு subjectபொருள்,
79
244040
3656
பெண்கள் வழக்கமாக எல்லாபாடத்திலும்
பையன்களை விட சிறப்பாக இருந்தனர்
04:19
includingஇவர்களும் mathகணித and scienceஅறிவியல்,
80
247720
2136
கணிதம், அறிவியல் உட்பட
04:21
so it's not a questionகேள்வி of abilityதிறன்.
81
249880
2840
எனவே இது திறனை பற்றிய கேள்வி இல்லை.
04:25
The differenceவேறுபாடு is in how boysசிறுவர்கள்
and girlsபெண்கள் approachஅணுகுமுறை a challengeசவால்.
82
253560
4120
பெண்களும், பையன்களும் சவாலை
அணுகும் விதத்தில் வேறுபாடு உள்ளது
04:30
And it doesn't just endஇறுதியில் in fifthஐந்தாவது gradeதர.
83
258200
2079
மேலும் இது ஐந்தாம் வகுப்போடு முடிவதில்லை.
04:32
An HPஹெச்பி reportஅறிக்கை foundகண்டறியப்பட்டது
that menஆண்கள் will applyவிண்ணப்பிக்க for a jobவேலை
84
260800
3176
HP அறிக்கை கண்டறிந்தது, அதாவது
ஆண்கள் வேலைக்கு விண்ணப்பிப்பர்
04:36
if they meetசந்திக்க only 60 percentசதவீதம்
of the qualificationsதகுதிகள்,
85
264000
3640
அவர்கள் 60 சதவிகித தகுதி மட்டுமே
கொண்டிருந்தால் கூட
04:40
but womenபெண்கள், womenபெண்கள் will applyவிண்ணப்பிக்க
86
268000
2736
ஆனால் பெண்கள், பெண்கள் விண்ணப்பிப்பர்
04:42
only if they meetசந்திக்க 100 percentசதவீதம்
of the qualificationsதகுதிகள்.
87
270760
4576
அவர்கள் 100 சதவிகித தகுதி
பெற்றிருந்தால் மட்டும்
04:47
100 percentசதவீதம்.
88
275360
1280
100 சதவிகிதம்
04:49
This studyஆய்வு is usuallyவழக்கமாக invokedசெயல்படுத்தப்படுகின்றது
as evidenceஆதாரங்கள் that, well,
89
277720
3336
இந்த ஆராய்வு ஆதரமாக தொழப்படுகிறது
ஏதற்காக எனில் , நன்று
04:53
womenபெண்கள் need a little more confidenceநம்பிக்கை.
90
281080
1720
பெண்களுக்கு கொஞ்சம் அதிக
நம்பிக்கை தேவை
04:55
But I think it's evidenceஆதாரங்கள்
91
283360
1496
நான் இதை ஆதாரமாய் நினைக்கிறேன்
04:56
that womenபெண்கள் have been socializedசமூகத்தில்
to aspireஆஸ்பியர் to perfectionபரிபூரணம்,
92
284880
3136
பெண்கள் முழு நிறைவை விழைய
பழக்கப்படுத்த படுகின்றனர்
05:00
and they're overlyஅதிக cautiousஎச்சரிக்கையாக.
93
288040
1536
அவர்கள் அதிக
கவனம் கொள்கின்றனர்
05:01
(Applauseகைதட்டல்)
94
289600
2816
(கரகோஷம்)
05:04
And even when we're ambitiousலட்சிய,
95
292440
2056
நாம் பேராவல் கொள்ளும்போதும் கூட
05:06
even when we're leaningசாய்ந்து in,
96
294520
2776
நாம் ஆறுதல் காண்கையில் கூட
05:09
that socializationசமூகமயமாக்கல் of perfectionபரிபூரணம்
97
297320
2216
அந்த முழுநிறைவுக்கான பழக்கம்
05:11
has causedஏற்படும் us to take
lessகுறைவான risksஅபாயங்கள் in our careersவேலை வாய்ப்புகளில்.
98
299560
3080
நம்மை வாழ்க்கை போக்கில் குறைந்த இடர்
எதிர்கொள்ள காரணமாகிறது
05:15
And so those 600,000 jobsவேலைகள்
that are openதிறந்த right now
99
303320
4576
மேலும் இப்போது திறக்கப்படும் அந்த
600,000 வேலை வாய்ப்புகளில்
05:19
in computingகம்ப்யூட்டிங் and techதொழில்நுட்ப,
100
307920
1240
கணிபொறி மற்றும்
தொழில் நுட்பத்தில்
05:21
womenபெண்கள் are beingஇருப்பது left behindபின்னால்,
101
309800
1896
பெண்கள் புறந்தள்ள படுகின்றனர்.
05:23
and it meansவழிமுறையாக our economyபொருளாதாரம்
is beingஇருப்பது left behindபின்னால்
102
311720
2656
அதன் பொருள் நம் பொருளாதாரம்
புறந்தள்ள படுகிறது
05:26
on all the innovationகண்டுபிடிப்பு and problemsபிரச்சினைகள்
womenபெண்கள் would solveதீர்க்க
103
314400
4176
பெண்களால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை
மற்றும் தீர்வகளில் இருந்து
05:30
if they were socializedசமூகத்தில் to be braveதுணிச்சலான
104
318600
2736
ஒருவேளை தைரியத்தை பழக்கியிருந்தால்
05:33
insteadபதிலாக of socializedசமூகத்தில் to be perfectசரியான.
105
321360
3080
முழுநிறைவை பழக்காமல் இருந்திருந்தால்
05:36
(Applauseகைதட்டல்)
106
324960
3936
(கரகோஷம்)
05:40
So in 2012, I startedதொடங்கியது a companyநிறுவனம்
to teachகற்று girlsபெண்கள் to codeகுறியீடு,
107
328920
4336
எனவே நான் 2012 ல் , குறிமுறை பெண்களுக்கு
கற்று தர ஒரு சங்கம் தொடங்கினேன்
05:45
and what I foundகண்டறியப்பட்டது
is that by teachingகற்பித்தல் them to codeகுறியீடு
108
333280
3056
மேலும் நான் கண்டதென்னவெனில்
குறிமுறை கற்று தரவதன் மூலம்
05:48
I had socializedசமூகத்தில் them to be braveதுணிச்சலான.
109
336360
2160
நான் அவர்களை தைரியமாக இருக்க
பழக்கினேன்
05:51
Codingகோடிங், it's an endlessமுடிவற்ற processசெயல்முறை
of trialவிசாரணை and errorபிழை,
110
339240
4216
குறிமுறை ஒரு முடிவற்ற பிழை
திருத்தச் சுழற்சி முறை
05:55
of tryingமுயற்சி to get the right commandகட்டளை
in the right placeஇடத்தில்,
111
343480
3176
சரியான ஆணையை சரியான இடத்தில் பொருத்திட
05:58
with sometimesசில நேரங்களில் just a semicolonஅரைப்புள்ளி
112
346680
2416
சில சமயம் அரைபுள்ளி கூட
06:01
makingதயாரித்தல் the differenceவேறுபாடு
betweenஇடையே successவெற்றி and failureதோல்வி.
113
349120
3320
வெற்றிக்கும் தோல்விக்கும் இடையேயான
வேறுபாட்டை உருவாக்கும்
06:04
Codeகுறியீடு breaksஇடைவேளையின் and then it fallsவிழுந்ததனால் apartதவிர,
114
352840
2496
குறிமுறை உடைந்து சிதறி விழுகிறது
06:07
and it oftenஅடிக்கடி takes manyநிறைய, manyநிறைய triesமுயற்சிகளின்
115
355360
2416
பெரும்பாலும் அதற்கு பற்பல முயற்சி தேவை
06:09
untilவரை that magicalமந்திர momentகணம்
116
357800
2296
அந்த மாயத்தருணம் வரை
06:12
when what you're tryingமுயற்சி
to buildஉருவாக்க comesவரும் to life.
117
360120
3080
நாம் வடிவமைக்க முயற்சிப்பவை
உயிர் பெரும் போது
06:15
It requiresதேவைப்படுகிறது perseveranceவிடாமுயற்சி.
118
363760
2480
அதற்கு விடா முயற்சி தேவை
06:18
It requiresதேவைப்படுகிறது imperfectionபூரணக்.
119
366600
2760
அதற்கு குறைபாடு தேவை
06:22
We immediatelyஉடனடியாக see in our programதிட்டம்
120
370160
2376
நாம் நமது செய்நிரலில்
உடனடியாக பார்க்கிறோம்
06:24
our girls'பெண்கள் ' fearபயம் of not gettingபெறுவது it right,
121
372560
2336
நம் பெண்கள் அஞ்சவில்லை
திருத்தம் இல்லாமைக்கோ
06:26
of not beingஇருப்பது perfectசரியான.
122
374920
1240
குறைபாடு கொள்வதற்கோ
06:28
Everyஒவ்வொரு Girlsபெண்கள் Who Codeகுறியீடு teacherஆசிரியர்
tellsசொல்கிறது me the sameஅதே storyகதை.
123
376840
3176
குறிமுறை கற்பிக்கும் ஒவ்வொரு பெண்ணும்
அதே கதையை சொல்கிறாள்
06:32
Duringபோது the first weekவாரம்,
when the girlsபெண்கள் are learningகற்றல் how to codeகுறியீடு,
124
380040
2976
முதல் வாரத்தில்
எவ்வாறு குறியிடுவது என் பயிலும்போது
06:35
a studentமாணவர் will call her over
and she'llஓடு say,
125
383040
2976
ஒரு மாணவி அவரை அழைத்து சொன்னாள்
06:38
"I don't know what codeகுறியீடு to writeஎழுத."
126
386040
2016
எனக்கு குறியீடு எழுதுவது
எப்படி தெரியவில்லை
06:40
The teacherஆசிரியர் will look at her screenதிரை,
127
388080
1936
ஆசிரியை அவள் திரையை பார்த்தார்
06:42
and she'llஓடு see a blankவெற்று textஉரை editorஆசிரியர்.
128
390040
1880
அங்கு வெற்று திருத்தியை பார்க்கிறார்
06:44
If she didn't know any better,
she'dஅவள் 'd think that her studentமாணவர்
129
392640
2816
மேம்பட்ட கருத்தின்றி இருந்தால்
அவர் நினைத்திருப்பார் அவர் மாணவி
06:47
spentகழித்தார் the pastகடந்த 20 minutesநிமிடங்கள்
just staringமுறைக்கிறாய் at the screenதிரை.
130
395480
3080
கடந்த 20 நிமிடங்களை உற்று நோக்குவதிலேயே
வீணாக்கியதாக
06:51
But if she pressesஅச்சகங்கள் undoசெயல்தவிர்ப்பது a fewசில timesமுறை,
131
399400
3176
அழித்தவற்றை சிலமுறை தேடினால்
06:54
she'llஓடு see that her studentமாணவர்
wroteஎழுதினார் codeகுறியீடு and then deletedநீக்கப்பட்டது it.
132
402600
3720
அவர் பார்ப்பார் அவர் மாணவர்
குறியீட்டை எழுதி அழித்திருப்பதை
06:58
She triedமுயற்சி, she cameவந்தது closeநெருக்கமான,
133
406840
3256
அவள் முயற்சித்தாள், அவள் அருகே வந்தாள்,
07:02
but she didn't get it exactlyசரியாக right.
134
410120
2080
ஆனால் அவளுக்கு மிக துல்லியமாக
கிடைக்கவில்லை
07:05
Insteadமாறாக of showingகாண்பிக்கப்படுகிறது
the progressமுன்னேற்றம் that she madeசெய்து,
135
413040
2616
அவளுடய முன்னேற்றத்தை
காண்பிப்பதர்க்கு பதிலாக
07:07
she'dஅவள் 'd ratherமாறாக showநிகழ்ச்சி nothing at all.
136
415680
1960
அவள் எதுவும் காண்பிக்காமலே இருப்பாள்
07:10
Perfectionபரிபூரணம் or bustமார்பளவு.
137
418160
2840
முழுநிறைவு அல்லது முறிவு
07:14
It turnsதிருப்பங்களை out that our girlsபெண்கள்
are really good at codingகுறியீட்டு,
138
422440
4760
நம் பெண்கள் குறிமுறையில் மிகவும்
தேர்ந்தவர்கள்
07:19
but it's not enoughபோதும்
just to teachகற்று them to codeகுறியீடு.
139
427840
2191
ஆனால் குறிமுறை கற்றுதருவது
மட்டும் அவர்களுக்கு போதாது
07:22
My friendநண்பன் Levலெவ் Brieநிறுத்திவைத்திருப்பதைப், who is a professorபேராசிரியர்
at the Universityபல்கலைக்கழகம் of Columbiaகொலம்பியா
140
430720
3191
என் தோழர் லேவ் ப்ரி, University of
Columbiaல் விரிஉரையாளர்
07:25
and teachesகற்பிக்கிறது introஅறிமுகம் to Javaஜாவா
141
433935
1761
Java அறிமுகப் பாடம் எடுப்பவர்
07:27
tellsசொல்கிறது me about his officeஅலுவலகம் hoursமணி
with computerகணினி scienceஅறிவியல் studentsமாணவர்கள்.
142
435720
3680
கணிப்பொறி மாணவர்களுடனான
அலுவல் நேரம் பற்றி கூறுவார்
07:32
When the guys are strugglingபோராடி
with an assignmentவேலையை,
143
440120
2256
பையன்களுக்கு வகுப்பீட்டில்
சிரமம் வரும்போது
07:34
they'llஅவர்கள் தருகிறேன் come in and they'llஅவர்கள் தருகிறேன் say,
144
442400
1576
அவர்கள் வந்து சொல்வார்கள்
07:36
"Professorபேராசிரியர், there's something
wrongதவறு with my codeகுறியீடு."
145
444000
2360
"ஐயா, குறிமுறையில் ஏதோ தவறு உள்ளது "
07:38
The girlsபெண்கள் will come in and say,
146
446880
1496
பெண்கள் வந்து சொல்வார்கள்
07:40
"Professorபேராசிரியர், there's something
wrongதவறு with me."
147
448400
4040
"ஐயா, என்னிடம் ஏதோ தவறு உள்ளது "
07:45
We have to beginதொடங்கும் to undoசெயல்தவிர்ப்பது
the socializationசமூகமயமாக்கல் of perfectionபரிபூரணம்,
148
453520
3296
நாம் முழுநிறைவுக்கான பழக்கத்தை
அழிக்க தொடங்க வேண்டும்
07:48
but we'veநாங்க 've got to combineஇணைக்க it
with buildingகட்டிடம் a sisterhoodசகோதரிகள்குழுமம்
149
456840
2616
ஆனால் இதை நாம் சகோதரிகளை
உருவாக்கையில் கலந்தமைக்க வேண்டும்
07:51
that letsஉதவுகிறது girlsபெண்கள் know
that they are not aloneதனியாக.
150
459480
2840
அவர்கள் தனியி ல்லை என
அவர்களுக்கு தெரிய வேண்டும்
07:55
Because tryingமுயற்சி harderகடினமாக
is not going to fixசரி a brokenஉடைந்த systemஅமைப்பு.
151
463000
4040
ஏனெனில் கடுமையான உழைப்பும்
உடைந்த அமைப்பை சரி செய்யாது
07:59
I can't tell you how manyநிறைய womenபெண்கள் tell me,
152
467680
2256
எத்தனை பெண்கள் என்னிடம்
சொல்கிறார்களென சொல்ல முடியாது
08:01
"I'm afraidபயம் to raiseஉயர்த்த my handகை,
153
469960
1776
என் கையை உயர்த்த எனக்கு பயம்
08:03
I'm afraidபயம் to askகேட்க a questionகேள்வி,
154
471760
2136
கேள்வி கேட்க எனக்கு பயம்
08:05
because I don't want to be the only one
155
473920
2376
ஏனெனில் நான் மட்டும் தனிப்பட வேண்டாம்
08:08
who doesn't understandபுரிந்து,
156
476320
1440
புரியாத ஒருத்தியாக
08:10
the only one who is strugglingபோராடி.
157
478360
2680
சிரமம்படும் ஒருத்தியாக .
08:13
When we teachகற்று girlsபெண்கள் to be braveதுணிச்சலான
158
481840
2896
பெண்களை தைரியமாக்க பழக்கும் போது
08:16
and we have a supportiveஆதரவு networkபிணையம்
cheeringcheering them on,
159
484760
3296
அவர்களை உற்சாகப்படுத்தும் ஆதரவு தளம்
அமைக்கும்போது
08:20
they will buildஉருவாக்க incredibleநம்பமுடியாத things,
160
488080
3016
அவர்கள் நம்புதற்கரிய காரியங்கள் புரிவர்
08:23
and I see this everyஒவ்வொரு day.
161
491120
2720
மேலும் அதை நான் தினமும் பார்க்கிறேன்
08:26
Take, for instanceஉதாரணமாக,
two of our highஉயர் schoolபள்ளி studentsமாணவர்கள்
162
494520
2616
எடுத்துக்காட்டிற்கு, இரண்டு
மேல்நிலை பள்ளி மாணவிகள்
08:29
who builtகட்டப்பட்ட a gameவிளையாட்டு calledஎன்று Tamponடேம்போன் Runரன் --
163
497160
2376
டேம்பொன் ரன் விளையாட்டை வடிவமைத்தனர்
08:31
yes, Tamponடேம்போன் Runரன் --
164
499560
2456
ஆம் , டேம்பொன் ரன் --
08:34
to fightசண்டை againstஎதிராக the menstruationமாதவிடாய் tabooதடை
165
502040
2416
எதிர்த்து போராட மாதவிடாய்
சமூகக்கட்டையும் ,
08:36
and sexismபாலின வாதம் in gamingசூதாட்டம்.
166
504480
2200
பாலுறவு சார்பியத்தையும் விளையாட்டில்
08:39
Or the Syrianசிரிய refugeeஅகதி
167
507840
1576
அல்லது ஒரு சிரியன் அகதி
08:41
who daredதுணிந்து showநிகழ்ச்சி her love
for her newபுதிய countryநாட்டின்
168
509440
3520
அவள் நாட்டின் மீதான
காதலை காட்ட துணிச்சலுடன்
08:45
by buildingகட்டிடம் an appபயன்பாட்டை
to help Americansஅமெரிக்கர்கள் get to the pollsகருத்துக் கணிப்புக்கள்.
169
513600
4199
வடிவமைத்த app
அமெரிக்கர்களின் வாக்கெடுப்பு பெற உதவிட
08:50
Or a 16-year-old-ஒரு வயது girlபெண்
who builtகட்டப்பட்ட an algorithmஅல்காரிதம்
170
518760
4255
அல்லது ஒரு 16 வயது பெண்
வடிவமைத்த படிமுறை
08:55
to help detectகண்டறிய whetherஎன்பதை a cancerபுற்றுநோய்
is benignதீங்கற்ற or malignantகொடிய
171
523039
5057
புற்றுநோய் கடுமையற்றதா , உக்கிரமானதா
என்பதை கண்டறிய
09:00
in the off chanceவாய்ப்பு
that she can saveகாப்பாற்ற her daddy'sஅப்பாவின் life
172
528120
3376
அவள் தந்தையின் உயிரை காப்பாற்ற
குறைந்தபட்ச நம்பிக்கையில்
09:03
because he has cancerபுற்றுநோய்.
173
531520
2560
ஏனெனில் அவர் புற்றுநோயாளி
09:07
These are just
threeமூன்று examplesஉதாரணங்கள் of thousandsஆயிரக்கணக்கான,
174
535000
4400
இவை வெறும் மூன்று உதாரணங்கள் ஆயிரம்
09:12
thousandsஆயிரக்கணக்கான of girlsபெண்கள் who have been
socializedசமூகத்தில் to be imperfectசரியானதாக,
175
540120
4096
ஆயிரம் குறையோடு இருக்க
பழக்கப்படுத்தப்பட்ட பெண்களில் இருந்து
09:16
who have learnedகற்று to keep tryingமுயற்சி,
who have learnedகற்று perseveranceவிடாமுயற்சி.
176
544240
2953
பலமுறை முயற்சிக்க கற்றோர்
விடமுயற்சியயை கற்றோர்
09:19
And whetherஎன்பதை they becomeஆக coderscoders
177
547217
1999
எனவே, குறியிட்டாளர் ஆனாலும்
09:21
or the nextஅடுத்த Hillaryஹிலாரி Clintonகிளின்டன் or BeyoncBeyoncé,
178
549240
2656
அல்லது அடுத்த ஹிலாரி
கிளிண்டன் , பெயோன்சே ஆனாலும்
09:23
they will not deferதள்ளி theirதங்கள் dreamsகனவுகள்.
179
551920
3320
அவர்கள் கனவை விட்டு தர மாட்டனர்
09:27
And those dreamsகனவுகள் have never been
more importantமுக்கியமான for our countryநாட்டின்.
180
555960
4480
ஆனால் அந்த கனவுகள் நம்
நாட்டிற்கு முக்கியமாய் படவில்லை
09:33
For the Americanஅமெரிக்க economyபொருளாதாரம்,
for any economyபொருளாதாரம் to growவளர,
181
561320
3136
அமெரிக்க பொருளாதாரத்திற்கு
பொருளாதார வளர்ச்சிக்கு
09:36
to trulyஉண்மையிலேயே innovateபுதுமையைப்,
182
564480
2136
உண்மையாக புதுமுறைகாண
09:38
we cannotமுடியாது leaveவிட்டு behindபின்னால்
halfஅரை our populationமக்கள் தொகையில்.
183
566640
3200
பாதி மக்கள் தொகையை பின்னால் விட முடியாது
09:42
We have to socializeபழகவும் our girlsபெண்கள்
to be comfortableவசதியாக with imperfectionபூரணக்,
184
570640
3696
நாம் பெண்களை குறைபாட்டில்
அமைதி காண பழக்க வேண்டும்
09:46
and we'veநாங்க 've got to do it now.
185
574360
2920
இப்பொழுதே பண்ண வேண்டும்
09:50
We cannotமுடியாது wait for them
to learnஅறிய how to be braveதுணிச்சலான like I did
186
578400
4216
நாம் தைரியம் பழக
என்னைப்போல் காத்திருக்க கூடாது
09:54
when I was 33 yearsஆண்டுகள் oldபழைய.
187
582640
2080
எனக்கு 33 வயது ஆகும் வரை
09:57
We have to teachகற்று them
to be braveதுணிச்சலான in schoolsபள்ளிகள்
188
585240
2336
அவர்களுக்கு நாம் பள்ளியில்
தைரியமாக கற்பிக்க வேண்டும்
09:59
and earlyஆரம்ப in theirதங்கள் careersவேலை வாய்ப்புகளில்,
189
587600
1736
மேலும்,அவர்கள் வாழ்க்கை
போக்கை துவக்கத்தில்
10:01
when it has the mostமிகவும் potentialசாத்தியமான
to impactதாக்கம் theirதங்கள் livesஉயிர்களை
190
589360
3136
எப்போது அதீத மாற்றம் தருமோ
அவர்கள் வாழ்விலும்
10:04
and the livesஉயிர்களை of othersமற்றவர்கள்,
191
592520
2016
மற்றவர் வாழ்விலும்
10:06
and we have to showநிகழ்ச்சி them
that they will be lovedநேசித்தார் and acceptedஏற்றுக்கொள்ளப்பட்ட
192
594560
4776
அன்பும் அரவணைப்பும்
அவர்களுக்கு கிடைக்குமென காட்ட வேண்டும்
10:11
not for beingஇருப்பது perfectசரியான
193
599360
3056
முழு நிறைவாய் இருந்தால் அல்ல
10:14
but for beingஇருப்பது courageousதைரியமான.
194
602440
2640
தைரியமாய் இருந்தால்
10:17
And so I need eachஒவ்வொரு of you
to tell everyஒவ்வொரு youngஇளம் womanபெண் you know --
195
605840
3816
உங்களுக்கு தெரிந்த இளம் பெண்களுக்கு கூற
நீங்கள் அனைவரும் தேவை
10:21
your sisterசகோதரி, your nieceமருமகள்,
your employeeஊழியர், your colleagueசக --
196
609680
3416
உங்கள் சகோதரி, அத்தை மகள்
முதலாளி , உடன் பணி புரிவோர்
10:25
to be comfortableவசதியாக with imperfectionபூரணக்,
197
613120
2560
குறைபாட்டிலும் அமைதி கொள்ள
10:28
because when we teachகற்று
girlsபெண்கள் to be imperfectசரியானதாக,
198
616360
2496
ஏனெனில் பெண்களுக்கு குறைபாடோடு இருக்க கற்பிக்கும் போது
10:30
and we help them leverageஅந்நிய it,
199
618880
2576
அதை வளைக்கவும் கற்று தருகிறோம் ,
10:33
we will buildஉருவாக்க a movementஇயக்கம்
of youngஇளம் womenபெண்கள் who are braveதுணிச்சலான
200
621480
3896
நாம் தைரியமான பெண்களை
உருவாக்கும் போது
10:37
and who will buildஉருவாக்க
a better worldஉலக for themselvesதங்களை
201
625400
3376
அவர்களுக்கான மேம்பட்ட
உலகை அவர்களே உருவாக்குவர்
10:40
and for eachஒவ்வொரு and everyஒவ்வொரு one of us.
202
628800
3640
நம்முடைய ஒவ்வொருக்காகவும்
10:45
Thank you.
203
633160
1216
நன்றி.
10:46
(Applauseகைதட்டல்)
204
634400
3920
(கரகோஷம்)
10:51
Thank you.
205
639080
1200
நன்றி.
10:57
Chrisகிறிஸ் Andersonஆண்டர்சன்: Reshmaரேஷ்மா, thank you.
206
645320
1656
கிரிஸ் ஆண்டெர்சன்: ரேஷ்மா, நன்றி.
10:59
It's suchஅத்தகைய a powerfulசக்திவாய்ந்த visionபார்வை you have.
You have a visionபார்வை.
207
647000
2680
உங்களுக்கு சக்தி வாய்ந்த நோக்கு
உள்ளது உங்களுக்கு நோக்கு உள்ளது
11:03
Tell me how it's going.
208
651680
1736
சொல்லுங்கள் எப்படி போகிறது?
11:05
How manyநிறைய girlsபெண்கள்
are involvedசம்பந்தப்பட்ட now in your programதிட்டம்?
209
653440
2256
எத்தனை பெண்கள் உங்கள்
அமைப்பில் இணைந்து உள்ளனர்?
11:07
Reshmaரேஷ்மா SaujaniSaujani: Yeah.
So in 2012, we taughtகற்று 20 girlsபெண்கள்.
210
655720
3656
ரேஷ்மா சுஜானி : 2012ல், 20
பெண்களுக்கு பயிர்ப்பித்தோம்
11:11
This yearஆண்டு we'llநாம் தருகிறேன் teachகற்று 40,000
in all 50 statesமாநிலங்களில்.
211
659400
3536
இந்த வருடம், 50 மாநிலத்தில் உள்ள 40,000
பெண்களுக்கு பயிர்ப்பிப்போம்
11:14
(Applauseகைதட்டல்)
212
662960
1256
(கரகோஷம்)
11:16
And that numberஎண் is really powerfulசக்திவாய்ந்த,
213
664240
3056
மேலும் அந்த எண் மிக சக்தி வாய்ந்தது
11:19
because last yearஆண்டு we only graduatedபட்டம்
7,500 womenபெண்கள் in computerகணினி scienceஅறிவியல்.
214
667320
5296
ஏனெனில், கடந்த வருடம் நாம் 7,500 பெண்களை மட்டுமே கணிப்பொறியியலில் பட்டதாரிகளாக்கினோம்
11:24
Like, the problemபிரச்சனை is so badகெட்ட
215
672640
2576
பிரச்சனை அத்தனை மோசமாக உள்ளது
11:27
that we can make
that typeவகை of changeமாற்றம் quicklyவிரைவில்.
216
675240
2480
அத்தகைய மாற்றத்தை வெகு
விரைவில் கொண்டு வர
11:30
CACA: And you're workingவேலை with some
of the companiesநிறுவனங்கள் in this roomஅறை even,
217
678600
3216
கிஆ: இந்த அறையில் உள்ள சங்கங்களுடனும்
பணிபுரிகரீர்களா?
11:33
who are welcomingவரவேற்று
graduatesபட்டதாரிகள் from your programதிட்டம்?
218
681840
2176
உங்கள் அமைப்பில் வரவேற்கதக்க பட்டதாரிகள் யார்?
11:36
RSரூ: Yeah, we have about 80 partnersபங்காளிகள்,
219
684040
1976
ஆர்எஸ் : எங்களிடம் 80 பங்காளர் உள்ளனர்
11:38
from Twitterட்விட்டர் to FacebookFacebook
220
686040
2056
Twitter லிருந்து Facebook ,
11:40
to Adobeஅடோப் to IBMIBM to MicrosoftMicrosoft
to Pixarபிக்சர் to Disneyடிஸ்னி,
221
688120
4496
Adobe, IBM,Microsoft , Pixer, Disney வரை
11:44
I mean, everyஒவ்வொரு singleஒற்றை companyநிறுவனம் out there.
222
692640
1896
இன்னும் , அங்குள்ள
ஒவ்வொரு சங்கத்திற்கும்
11:46
And if you're not signedகையெழுத்திட்டார் up,
I'm going to find you,
223
694560
2416
நீங்கள் இணையாதிருந்தால்
நான் உங்களை கண்டுபிடிப்பேன்
11:49
because we need everyஒவ்வொரு singleஒற்றை techதொழில்நுட்ப companyநிறுவனம்
224
697000
1976
ஏனெனில் நமக்கு ஒவ்வொரு சங்கமும் தேவை
11:51
to embedஉட்பொதி a Girlsபெண்கள் Who Codeகுறியீடு
classroomவகுப்பறை in theirதங்கள் officeஅலுவலகம்.
225
699000
2776
பள்ளிகூடத்தை அலுவலகத்தில்
குறியிடும் பெண்களை பதிக்க
11:53
CACA: And you have some storiesகதைகள்
back from some of those companiesநிறுவனங்கள்
226
701800
2976
சிஏ : மேலும் சில சங்கங்களில் இருந்து சில கதைகளும் வைத்துள்ளீர்கள் அல்லவா ?
11:56
that when you mixகலந்து in more genderபாலினம் balanceசமநிலை
227
704800
1905
அதாவது பாலின சமநிலை வரும் போது
11:58
in the engineeringபொறியியல் teamsஅணிகள்,
good things happenநடக்கும்.
228
706729
3447
பொறியியல் குழுமத்தில்,
நல்ல விஷயங்கள் நடக்கின்றன
12:02
RSரூ: Great things happenநடக்கும்.
229
710200
1296
ஆர்ஸ்:சிறந்தவை நடக்கின்றன
12:03
I mean, I think that it's crazyபைத்தியம் to me
to think about the factஉண்மையில்
230
711520
3416
உண்மையை நினைத்தால்
எனக்கு விந்தையாக உள்ளது
12:06
that right now 85 percentசதவீதம் of all
consumerநுகர்வோர் purchasesகொள்முதல் are madeசெய்து by womenபெண்கள்.
231
714960
3856
இப்பொழுது நுகர்வோர் வாங்குவதில்
85 சதவிகிதம் பெண்களால் உருவாக்கப்பட்டது
12:10
Womenபெண்கள் use socialசமூக mediaஊடக at a rateவிகிதம்
of 600 percentசதவீதம் more than menஆண்கள்.
232
718840
3056
பெண்கள் 600 சதவிகிதம் ஆண்களை விட
சமூகஊடகங்களை பயன்படுத்துகின்றனர்
12:13
We ownசொந்த the Internetஇணைய,
233
721920
1416
நாம் இணையம் வைத்துள்ளோம்
12:15
and we should be buildingகட்டிடம்
the companiesநிறுவனங்கள் of tomorrowநாளை.
234
723360
2456
நாம் நாளைய சங்ககங்கலை உருவாக்க வேண்டும்
12:17
And I think when companiesநிறுவனங்கள்
have diverseபல்வேறு teamsஅணிகள்,
235
725840
2176
நான் நினைக்கிறேன் எப்போது சங்ககங்கள்
பன்முனை குழுவை கொள்கிறதோ
12:20
and they have incredibleநம்பமுடியாத womenபெண்கள்
that are partபகுதியாக of theirதங்கள் engineeringபொறியியல் teamsஅணிகள்,
236
728040
3416
நம்புதற்கரிய பெண்களை அவர்களின் பொறியியல் குழுமத்தில் கொள்கிறதோ
12:23
they buildஉருவாக்க awesomeஅற்புதமான things,
and we see it everyஒவ்வொரு day.
237
731480
2416
அவர்கள் அருமையானவற்றை படைப்பர்
நாம் அதை தினமும் பார்க்கிறோம்
12:25
CACA: Reshmaரேஷ்மா, you saw the reactionஎதிர்வினை there.
You're doing incrediblyநம்பமுடியாத importantமுக்கியமான work.
238
733920
3736
சிஎ: ரேஷ்மா நீங்கள் அங்கு எதிர்விளைவவை பார்த்தீர்கள் நீங்கள் நம்புதற்கரிய முக்கிய காரியம் செய்கிறீர்கள்
12:29
This wholeமுழு communityசமூகத்தில் is cheeringcheering you on.
More powerசக்தி to you. Thank you.
239
737680
3296
இந்த மொத்த கூட்டமும் உங்களை உற்சாகப்படுத்துகிறது
உங்கள் சக்தி கூடட்டும். நன்றி
12:33
RSரூ: Thank you.
240
741000
1216
ஆர்.ஸ்: நன்றி.
12:34
(Applauseகைதட்டல்)
241
742240
3840
(கரகோஷம்)
Translated by Thamarai Yokesh
Reviewed by Vijaya Sankar N

▲Back to top

ABOUT THE SPEAKER
Reshma Saujani - Education activist
Through her nonprofit, Girls Who Code, Reshma Saujani initiates young women into the tech world. Her goal: one million women in computer science by 2020.

Why you should listen

Reshma Saujani is the Founder and CEO of Girls Who Code, the national non-profit organization working to close the gender gap in technology and change the image of what a programmer looks like and does. The organization has already reached 90,000 girls in all 50 US states. She is the author of three books, including the forthcoming Brave, Not Perfect, which is scheduled for release in winter 2018, Women Who Don't Wait In Line and the New York Times Bestseller Girls Who Code: Learn to Code and Change the World. Her TED Talk has sparked a national conversation about how we're raising our girls. In 2010, Saujani surged onto the political scene as the first Indian American woman to run for US Congress. She has also served as Deputy Public Advocate for New York City and ran a spirited campaign for Public Advocate in 2013. She lives in New York City with her husband, Nihal, their son, Shaan, and their bulldog, Stanley.

More profile about the speaker
Reshma Saujani | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee