ABOUT THE SPEAKER
Arthur Benjamin - Mathemagician
Using daring displays of algorithmic trickery, lightning calculator and number wizard Arthur Benjamin mesmerizes audiences with mathematical mystery and beauty.

Why you should listen

Arthur Benjamin makes numbers dance. In his day job, he's a professor of math at Harvey Mudd College; in his other day job, he's a "Mathemagician," taking the stage in his tuxedo to perform high-speed mental calculations, memorizations and other astounding math stunts. It's part of his drive to teach math and mental agility in interesting ways, following in the footsteps of such heroes as Martin Gardner.

Benjamin is the co-author, with Michael Shermer, of Secrets of Mental Math (which shares his secrets for rapid mental calculation), as well as the co-author of the MAA award-winning Proofs That Really Count: The Art of Combinatorial Proof. For a glimpse of his broad approach to math, see the list of research talks on his website, which seesaws between high-level math (such as his "Vandermonde's Determinant and Fibonacci SAWs," presented at MIT in 2004) and engaging math talks for the rest of us ("An Amazing Mathematical Card Trick").

More profile about the speaker
Arthur Benjamin | Speaker | TED.com
TEDGlobal 2013

Arthur Benjamin: The magic of Fibonacci numbers

ஆதர் பென்ஜமின்: ஃபிபோனாச்சி எண்களின் மாயாஜாலம்

Filmed:
7,057,274 views

கணிதம் என்பது தர்க்கரீதியான செயல்பாட்டுக்கு உதவும் ஒரு அற்புதம் ஆகும். கணித மேதை 'ஆதர் பெஞ்ஜமின்', ஃபிபோனாச்சி எண்களில் ஒளிந்துள்ள அற்புதமான பண்புகளை ஆராய்கிறார். (கணிதம் என்பது ஊக்கமளிக்கும் ஒரு சக்தி என்பதை உணர்த்துகிறார்)
- Mathemagician
Using daring displays of algorithmic trickery, lightning calculator and number wizard Arthur Benjamin mesmerizes audiences with mathematical mystery and beauty. Full bio

Double-click the English transcript below to play the video.

00:12
So why do we learnஅறிய mathematicsகணிதம்?
0
613
3039
நாம் ஏன் கணிதத்தைக் கற்கிறோம்?
00:15
Essentiallyஅடிப்படையில், for threeமூன்று reasonsகாரணங்கள்:
1
3652
2548
முக்கியமாக மூன்று காரணங்களுக்காக:
00:18
calculationகணக்கீடு,
2
6200
1628
மதிப்பிடுவதற்காக,
00:19
applicationவிண்ணப்ப,
3
7828
1900
பயன்படுத்துவதற்காக,
00:21
and last, and unfortunatelyஎதிர்பாராதவிதமாக leastகுறைந்தது
4
9728
2687
கடைசியாக,
00:24
in termsவிதிமுறை of the time we give it,
5
12415
2105
காலத்தின் அடிப்படையில்,
00:26
inspirationஉத்வேகம்.
6
14520
1922
உத்வேகத்திற்காக.
00:28
Mathematicsகணிதம் is the scienceஅறிவியல் of patternsவடிவங்கள்,
7
16442
2272
கணிதம் என்பது மாதிரிகளின் அறிவியல்.
00:30
and we studyஆய்வு it to learnஅறிய how to think logicallyதர்க்கரீதியாக,
8
18714
3358
நாம் அதைக் கற்பது தர்க்கரீதியாகவும்,
00:34
criticallyவிமர்சன and creativelyஆக்கப்பூர்வமாக,
9
22072
2527
ஆக்கப்பூர்வமாகவும், நெருக்கடியான சூழலில் சிந்திக்கவுமே ஆகும்.
00:36
but too much of the mathematicsகணிதம்
that we learnஅறிய in schoolபள்ளி
10
24599
2926
ஆனால் பள்ளிகளில் நாம் கற்கும் கணிதம்
00:39
is not effectivelyதிறம்பட motivatedஉந்துதல்,
11
27525
2319
நமக்கு உத்வேகம் தருவதாக இல்லை.
00:41
and when our studentsமாணவர்கள் askகேட்க,
12
29844
1425
நம் மாணவர்கள் நம்மிடம்,
00:43
"Why are we learningகற்றல் this?"
13
31269
1675
"ஏன் கணிதத்தைக் கற்க வேண்டும்?" என்று வினவுகின்றனர்.
00:44
then they oftenஅடிக்கடி hearகேட்க that they'llஅவர்கள் தருகிறேன் need it
14
32944
1961
மாணவர்கள் கற்கும் கணிதத்தின் தேவை
00:46
in an upcomingவரவிருக்கும் mathகணித classவர்க்கம் or on a futureஎதிர்கால testசோதனை.
15
34905
3265
எதிர்வரும் கணித வகுப்புக்கும், தேர்வுக்குமே ஆகும்.
00:50
But wouldn'tஇல்லை என்று it be great
16
38170
1802
ஆனால் என்றேனும் நாம் நினைத்ததுண்டா,
00:51
if everyஒவ்வொரு onceஒருமுறை in a while we did mathematicsகணிதம்
17
39972
2518
நாம் கணிதத்தை கற்கும் நோக்கம் என்பது
00:54
simplyவெறுமனே because it was funவேடிக்கை or beautifulஅழகான
18
42490
2949
அது அழகானது, மகிழ்ச்சி தரக் கூடியது என்றும்
00:57
or because it excitedஉற்சாகமாக the mindமனதில்?
19
45439
2090
மேலும் நம் அறிவை உற்சாகப் படுத்தக்கூடியது என்றும்?
00:59
Now, I know manyநிறைய people have not
20
47529
1722
எனக்குத் தெரியும். பெரும்பாலானோருக்கு
01:01
had the opportunityவாய்ப்பு to see how this can happenநடக்கும்,
21
49251
2319
இது எப்படி சாத்தியமென்று உணரும் வாய்ப்பில்லை.
01:03
so let me give you a quickவிரைவான exampleஉதாரணமாக
22
51570
1829
மிக எளிய உதாரணம் கூறுகிறேன்.
01:05
with my favoriteபிடித்த collectionசேகரிப்பு of numbersஎண்கள்,
23
53399
2341
எனக்கு மிக விருப்பமான
01:07
the Fibonacciபிபோனச்சி numbersஎண்கள். (Applauseகைதட்டல்)
24
55740
2728
ஃபிபோனசி (Fibonacci) எண்களின் வாயிலாக. (கைத்தட்டல்).
01:10
Yeah! I alreadyஏற்கனவே have Fibonacciபிபோனச்சி fansரசிகர்கள் here.
25
58468
2052
நீங்கள் ஃபிபோனசி எண்களின் ரசிகரா?
01:12
That's great.
26
60520
1316
இது பெருமைக்குரியது.
01:13
Now these numbersஎண்கள் can be appreciatedபாராட்டி
27
61836
2116
இது பல வழிகளில்
01:15
in manyநிறைய differentவெவ்வேறு waysவழிகளில்.
28
63952
1878
பாராட்டுக்குரியது.
01:17
From the standpointநிலைப்பாட்டில் of calculationகணக்கீடு,
29
65830
2709
மதிப்பீடுகளின் அடிப்படையில் பார்க்கையில்,
01:20
they're as easyஎளிதாக to understandபுரிந்து
30
68539
1677
அவை எளிதாக புரிந்து கொள்ளத்தக்கது.
01:22
as one plusபிளஸ் one, whichஎந்த is two.
31
70216
2554
ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதைப் போல.
01:24
Then one plusபிளஸ் two is threeமூன்று,
32
72770
2003
ஒன்றும் இரண்டும் மூன்று என்பதைப் போல,
01:26
two plusபிளஸ் threeமூன்று is fiveஐந்து, threeமூன்று plusபிளஸ் fiveஐந்து is eightஎட்டு,
33
74773
3014
இரண்டும் மூன்றும் ஐந்து, மூன்றும் ஐந்தும் எட்டு
01:29
and so on.
34
77787
1525
என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
01:31
Indeedநிச்சயமாக, the personநபர் we call Fibonacciபிபோனச்சி
35
79312
2177
ஃபிபோனசி என்று நம்மால் அழைக்கப்படுவது,
01:33
was actuallyஉண்மையில் namedஎன்ற Leonardoலியோனார்டோ of Pisaசாய்ந்த,
36
81489
3180
உண்மையில் பிசா லியானார்டோ என்பவர் ஆவார்.
01:36
and these numbersஎண்கள் appearதோன்றும் in his bookபுத்தகம் "Liberரைசிங் AbaciAbaci,"
37
84669
3053
இந்த எண்கள் அவருடைய "லிபெர் அபாசி" என்ற நூலில் உள்ளது.
01:39
whichஎந்த taughtகற்று the Westernமேற்கு worldஉலக
38
87722
1650
இதுவே மேற்கு உலகத்தின் நம்பிக்கையின்படி
01:41
the methodsமுறைகள் of arithmeticகணித that we use todayஇன்று.
39
89372
2827
நாம் இன்று கற்கும் எண்கணித முறையாகும்.
01:44
In termsவிதிமுறை of applicationsபயன்பாடுகள்,
40
92199
1721
பயன்பாடுகளின் அடிப்படையில்,
01:45
Fibonacciபிபோனச்சி numbersஎண்கள் appearதோன்றும் in natureஇயற்கை
41
93920
2183
ஃபிபோனசி எண்கள் பல இடங்களில் காட்சியளிப்பது
01:48
surprisinglyவியக்கத்தக்க oftenஅடிக்கடி.
42
96103
1857
ஆச்சர்யத்தை உண்டாக்குகின்றது.
01:49
The numberஎண் of petalsஇதழ்கள் on a flowerமலர்
43
97960
1740
பூக்களின் இதழ்களின் எண்ணிக்கை
01:51
is typicallyபொதுவாக a Fibonacciபிபோனச்சி numberஎண்,
44
99700
1862
ஒரு ஃபிபோனசி எண்ணே.
01:53
or the numberஎண் of spiralsசுழற்சி on a sunflowerசூரியகாந்தி
45
101562
2770
சூரியகாந்தியில் அல்லது
01:56
or a pineappleஅன்னாசி
46
104332
1411
அன்னாசிப் பழத்தில் உள்ள சுருள் வட்டம்
01:57
tendsமுனைகிறது to be a Fibonacciபிபோனச்சி numberஎண் as well.
47
105743
2394
ஒரு ஃபிபோனசி எண்ணே ஆகும்.
02:00
In factஉண்மையில், there are manyநிறைய more
applicationsபயன்பாடுகள் of Fibonacciபிபோனச்சி numbersஎண்கள்,
48
108137
3503
சொல்லப்போனால் ஃபிபோனசி எண்ணை நாம் பல வகைகளில் பயன்படுத்துகிறோம்,
02:03
but what I find mostமிகவும் inspirationalதூண்டுதலாக about them
49
111640
2560
எனக்கு ஆச்சர்யம் தருவது என்னவென்றால்
02:06
are the beautifulஅழகான numberஎண் patternsவடிவங்கள் they displayகாட்சி.
50
114200
2734
அவற்றின் அழகான எண் அமைப்பு முறை ஆகும்.
02:08
Let me showநிகழ்ச்சி you one of my favoritesபிடித்தவை.
51
116934
2194
எனக்கு விருப்பமான ஒரு அமைப்பைக் கூறுகிறேன்.
02:11
Supposeகொள்வோம் you like to squareசதுர numbersஎண்கள்,
52
119128
2221
நீங்கள் ஒரு எண்ணின் வர்க்கத்தைக் காண விரும்பினால்,
02:13
and franklyவெளிப்படையாக, who doesn't? (Laughterசிரிப்பு)
53
121349
2675
யார் விரும்ப மாட்டார்கள்? (சிரிப்பொலி)
02:16
Let's look at the squaresசதுரங்கள்
54
124040
2240
சில ஃபிபோனசி எண்களின்
02:18
of the first fewசில Fibonacciபிபோனச்சி numbersஎண்கள்.
55
126280
1851
வர்க்கங்களை இப்போது பார்ப்போம்.
02:20
So one squaredவர்க்கப்படுத்தப்பட்ட is one,
56
128131
2030
ஒன்றின் வர்க்கம் ஒன்று,
02:22
two squaredவர்க்கப்படுத்தப்பட்ட is fourநான்கு, threeமூன்று squaredவர்க்கப்படுத்தப்பட்ட is nineஒன்பது,
57
130161
2317
இரண்டின் வர்க்கம் நான்கு. மூன்றின் வர்க்கம் ஒன்பது.
02:24
fiveஐந்து squaredவர்க்கப்படுத்தப்பட்ட is 25, and so on.
58
132478
3173
ஐந்தின் வர்க்கம் இருபத்தைந்து.
02:27
Now, it's no surpriseஆச்சரியம்
59
135651
1901
உங்களுக்குத் தெரியும்
02:29
that when you addகூட்டு consecutiveதொடர்ச்சியான Fibonacciபிபோனச்சி numbersஎண்கள்,
60
137552
2828
அடுத்தடுத்த ஃபிபோனசி எண்களை கூட்டினால்,
02:32
you get the nextஅடுத்த Fibonacciபிபோனச்சி numberஎண். Right?
61
140380
2032
அதற்கடுத்த ஃபிபோனசி எண் வரும் என்று. அல்லவா?
02:34
That's how they're createdஉருவாக்கப்பட்ட.
62
142412
1395
அப்படிதான் அவை உருவாக்கப்பட்டிருக்கிறது.
02:35
But you wouldn'tஇல்லை என்று expectஎதிர்பார்க்க anything specialசிறப்பு
63
143807
1773
அவற்றின் வர்க்கங்களைக் கூட்டுவதில் என்ன சிறப்பு
02:37
to happenநடக்கும் when you addகூட்டு the squaresசதுரங்கள் togetherஒன்றாக.
64
145580
3076
என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.
02:40
But checkசரிபார்க்கவும் this out.
65
148656
1346
இதைப் பாருங்கள்.
02:42
One plusபிளஸ் one givesகொடுக்கிறது us two,
66
150002
2001
ஒன்றும் ஒன்றும் இரண்டு.
02:44
and one plusபிளஸ் fourநான்கு givesகொடுக்கிறது us fiveஐந்து.
67
152003
2762
ஒன்றும் நான்கும் ஐந்து.
02:46
And fourநான்கு plusபிளஸ் nineஒன்பது is 13,
68
154765
2195
நான்கும் ஒன்பதும் பதிமூன்று.
02:48
nineஒன்பது plusபிளஸ் 25 is 34,
69
156960
3213
ஒன்பதும் இருபத்தைந்தும் முப்பத்தி நான்கு.
02:52
and yes, the patternமுறை continuesதொடர்கிறது.
70
160173
2659
இந்த எண் அமைப்பு முறை இவ்வாறு தொடரும்.
02:54
In factஉண்மையில், here'sஇங்கே தான் anotherமற்றொரு one.
71
162832
1621
இதோ இன்னும் ஒரு மாதிரி.
02:56
Supposeகொள்வோம் you wanted to look at
72
164453
1844
ஃபிபோனசி எண்களின் முதல்
02:58
addingசேர்த்து the squaresசதுரங்கள் of
the first fewசில Fibonacciபிபோனச்சி numbersஎண்கள்.
73
166297
2498
சில எண்களைக் கூட்டினால் என்ன
03:00
Let's see what we get there.
74
168795
1608
நிகழும் என்பதைப் பார்க்கலாம்.
03:02
So one plusபிளஸ் one plusபிளஸ் fourநான்கு is sixஆறு.
75
170403
2139
ஒன்றையும் ஒன்றையும் நான்கையும் கூட்டினால் ஆறு.
03:04
Addசேர் nineஒன்பது to that, we get 15.
76
172542
3005
அதனுடன் ஒன்பதைக் கூடினால் பதினைந்து.
03:07
Addசேர் 25, we get 40.
77
175547
2213
அதனுடன் இருபத்தைந்தைக் கூடினால் நாற்பது.
03:09
Addசேர் 64, we get 104.
78
177760
2791
அதனுடன் அருபத்தினான்கைக் கூட்டினால் நூற்றி நான்கு.
03:12
Now look at those numbersஎண்கள்.
79
180551
1652
இந்த எண்களைப் பாருங்கள்.
03:14
Those are not Fibonacciபிபோனச்சி numbersஎண்கள்,
80
182203
2384
இவை ஃபிபோனசி எண்கள் அல்ல,
03:16
but if you look at them closelyநெருக்கமாக,
81
184587
1879
இவற்றை உற்று நோக்கினால்,
03:18
you'llஉங்களுக்கு see the Fibonacciபிபோனச்சி numbersஎண்கள்
82
186466
1883
இவற்றினூடே ஃபிபோனசி எண்கள்
03:20
buriedபுதைக்கப்பட்ட insideஉள்ளே of them.
83
188349
2178
புதைந்திருப்பதைக் காணலாம்.
03:22
Do you see it? I'll showநிகழ்ச்சி it to you.
84
190527
2070
நீங்கள் இதைக் காண்கிறீர்களா? இதோ,
03:24
Sixஆறு is two timesமுறை threeமூன்று, 15 is threeமூன்று timesமுறை fiveஐந்து,
85
192597
3733
இரண்டு முறை மூன்று, ஆறு. மூன்று முறை ஐந்து, 15.
03:28
40 is fiveஐந்து timesமுறை eightஎட்டு,
86
196330
2059
ஐந்து முறை எட்டு, 40.
03:30
two, threeமூன்று, fiveஐந்து, eightஎட்டு, who do we appreciateபாராட்ட?
87
198389
2928
இரண்டு, மூன்று, ஐந்து, எட்டு, யாரைப் பாராட்டுவது?
03:33
(Laughterசிரிப்பு)
88
201317
1187
(சிரிப்பொலி)
03:34
Fibonacciபிபோனச்சி! Of courseநிச்சயமாக.
89
202504
2155
நிச்சயமாக, ஃபிபோனசியைத்தான்.
03:36
Now, as much funவேடிக்கை as it is to discoverகண்டறிய these patternsவடிவங்கள்,
90
204659
3783
இவ்வகை எண் முறையை வெளிப்படுத்தி வேடிக்கை காட்டுகிறது.
03:40
it's even more satisfyingதிருப்தி to understandபுரிந்து
91
208442
2482
இதை நுட்பமாக அறிந்து கொள்வது நமக்கு
03:42
why they are trueஉண்மை.
92
210924
1958
மேலும் திருப்தியளிக்கும்.
03:44
Let's look at that last equationசமன்பாடு.
93
212882
1889
கடைசியாக ஒரு சமன்பாட்டைப் பார்க்கலாம்.
03:46
Why should the squaresசதுரங்கள் of one, one,
two, threeமூன்று, fiveஐந்து and eightஎட்டு
94
214771
3868
ஏன் ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து மற்றும் எட்டின் இருபடி மூலத்தின்
03:50
addகூட்டு up to eightஎட்டு timesமுறை 13?
95
218639
2545
கூட்டுத் தொகை 13?
03:53
I'll showநிகழ்ச்சி you by drawingவரைதல் a simpleஎளிய pictureபடம்.
96
221184
2961
எளிய ஒரு வரைபடத்தின் மூலம் இதை விளக்குகிறேன்.
03:56
We'llநாம் தருகிறேன் startதொடக்கத்தில் with a one-by-oneஒன்றன் பின் ஒன்றாக squareசதுர
97
224145
2687
முதலில் ஒன்றின் இருபடி ஒன்று.
03:58
and nextஅடுத்த to that put anotherமற்றொரு one-by-oneஒன்றன் பின் ஒன்றாக squareசதுர.
98
226832
4165
அடுத்த ஒன்றின் இருபடி ஒன்று.
04:02
Togetherஒன்றாக, they formவடிவம் a one-by-twoஒன்று-மூலம்-இரண்டு rectangleசெவ்வகம்.
99
230997
3408
அவை 1 X 2 செவ்வகத்தை உருவாக்கும்.
04:06
Beneathகீழே that, I'll put a two-by-two-இரண்டிரண்டு squareசதுர,
100
234405
2549
இதன் கீழ் இரண்டின் இருபடியையும்,
04:08
and nextஅடுத்த to that, a three-by-threeமூன்று மூலம் மூன்று squareசதுர,
101
236954
2795
அருகில் மூன்றின் இருபடியையும்,
04:11
beneathகீழே that, a five-by-fiveஐந்து-மூலம்-ஐந்து squareசதுர,
102
239749
2001
அதன் கீழ் ஐந்தின் இருபடியையும்,
04:13
and then an eight-by-eightஎட்டு-எட்டு-மூலம் squareசதுர,
103
241750
1912
பின் எட்டின் இருபடியையும் சேர்த்தால்,
04:15
creatingஉருவாக்குவதில் one giantமாபெரும் rectangleசெவ்வகம், right?
104
243662
2572
பெரிய செவ்வகத்தை உருவாக்கும் அல்லவா?
04:18
Now let me askகேட்க you a simpleஎளிய questionகேள்வி:
105
246234
1916
உங்களிடையே ஒரு கேள்வி கேட்கிறேன்:
04:20
what is the areaபகுதியில் of the rectangleசெவ்வகம்?
106
248150
3656
செவ்வகத்தின் பரப்பளவு என்ன?
04:23
Well, on the one handகை,
107
251806
1971
ஒருவகையில், அதனுள் இருக்கும்
04:25
it's the sumதொகை of the areasபகுதிகளில்
108
253777
2530
சதுரங்களின் பரப்பளவின்
04:28
of the squaresசதுரங்கள் insideஉள்ளே it, right?
109
256307
1866
கூட்டுத்தொகை அல்லவா?
04:30
Just as we createdஉருவாக்கப்பட்ட it.
110
258173
1359
இது நம் எல்லோருக்கும் தெரிந்ததே.
04:31
It's one squaredவர்க்கப்படுத்தப்பட்ட plusபிளஸ் one squaredவர்க்கப்படுத்தப்பட்ட
111
259532
2172
இது, ஒன்று, மற்றும் ஒன்று
04:33
plusபிளஸ் two squaredவர்க்கப்படுத்தப்பட்ட plusபிளஸ் threeமூன்று squaredவர்க்கப்படுத்தப்பட்ட
112
261704
2233
இரண்டு, மூன்று, ஐந்து, எட்டின்
04:35
plusபிளஸ் fiveஐந்து squaredவர்க்கப்படுத்தப்பட்ட plusபிளஸ் eightஎட்டு squaredவர்க்கப்படுத்தப்பட்ட. Right?
113
263937
2599
இருபடிகளின் கூட்டுத் தொகை அல்லவா?
04:38
That's the areaபகுதியில்.
114
266536
1857
இதுவே, செவ்வகத்தின் பரப்பளவு.
04:40
On the other handகை, because it's a rectangleசெவ்வகம்,
115
268393
2326
மற்றொரு வகையில் செவ்வகத்தின் பரப்பளவு
04:42
the areaபகுதியில் is equalசம to its heightஉயரம் timesமுறை its baseஅடித்தளம்,
116
270719
3648
உயரத்தின் மடங்கு அகலத்திற்கு சமம்.
04:46
and the heightஉயரம் is clearlyதெளிவாக eightஎட்டு,
117
274367
2047
இந்த செவ்வகத்தின் உயரம் எட்டு.
04:48
and the baseஅடித்தளம் is fiveஐந்து plusபிளஸ் eightஎட்டு,
118
276414
2903
அகலம் ஐந்து மற்றும் எட்டின் கூட்டு பதிமூன்று.
04:51
whichஎந்த is the nextஅடுத்த Fibonacciபிபோனச்சி numberஎண், 13. Right?
119
279317
3938
இதுவும் ஒரு Fibonacci எண் ஆகும்.
04:55
So the areaபகுதியில் is alsoமேலும் eightஎட்டு timesமுறை 13.
120
283255
3363
ஆகையால் பரப்பளவு 8 மடங்கு பதிமூன்று.
04:58
Sinceபின்னர் we'veநாங்க 've correctlyசரியாக calculatedகணக்கிட the areaபகுதியில்
121
286618
2262
நாம் இரு வழிகளில்
05:00
two differentவெவ்வேறு waysவழிகளில்,
122
288880
1687
செவ்வகத்தின் பரப்பளவைக் கண்டறிந்தோம்.
05:02
they have to be the sameஅதே numberஎண்,
123
290567
2172
இரண்டு விடைகளும் ஒன்றாகவே இருக்க வேண்டும்.
05:04
and that's why the squaresசதுரங்கள் of one,
one, two, threeமூன்று, fiveஐந்து and eightஎட்டு
124
292739
3391
அதனால் தான் ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து, எட்டின் இருமடன்கின் கூட்டு
05:08
addகூட்டு up to eightஎட்டு timesமுறை 13.
125
296130
2291
எட்டின் மடங்கு பதிமூன்றுக்கு சமம்.
05:10
Now, if we continueதொடர்ந்து this processசெயல்முறை,
126
298421
2374
இந்த நடைமுறையை பின்பற்றி
05:12
we'llநாம் தருகிறேன் generateஉருவாக்க rectanglesசெவ்வகம் of the formவடிவம் 13 by 21,
127
300795
3978
13 X 21 அளவுள்ள செவ்வகத்தையும்
05:16
21 by 34, and so on.
128
304773
2394
21 X 34 அளவுள்ள செவ்வகத்தையும் உருவாக்கலாம்.
05:19
Now checkசரிபார்க்கவும் this out.
129
307167
1409
இதைப் பாருங்கள்.
05:20
If you divideபிரி 13 by eightஎட்டு,
130
308576
2193
பதிமூன்றை எட்டால் வகுத்தால்,
05:22
you get 1.625.
131
310769
2043
1.625 கிடைக்கும்.
05:24
And if you divideபிரி the largerபெரிய numberஎண்
by the smallerசிறிய numberஎண்,
132
312812
3427
பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுத்தால்
05:28
then these ratiosவிகிதங்கள் get closerநெருக்கமான and closerநெருக்கமான
133
316239
2873
விகிதம் குறைந்து கொண்டே வரும்.
05:31
to about 1.618,
134
319112
2653
1.618 போல ஒரு
05:33
knownஅறியப்பட்ட to manyநிறைய people as the Goldenதங்க Ratioவிகிதம்,
135
321765
3301
ஒரு அற்புதமான புகழ்பெற்ற எண் கிடைக்கும்.
05:37
a numberஎண் whichஎந்த has fascinatedகவரப்பட்டேன் mathematiciansகணிதவியலாளர்கள்,
136
325066
2596
கணித மேதைகளும், அறிவியல் அறிஞர்களும், கலைஞர்களும்
05:39
scientistsவிஞ்ஞானிகள் and artistsகலைஞர்கள் for centuriesநூற்றாண்டுகளாக.
137
327662
3246
காலம் காலமாக கண்டு வியக்கும் அந்த எண்.
05:42
Now, I showநிகழ்ச்சி all this to you because,
138
330908
2231
இவ்வனைத்தையும் உங்களுக்கு இங்கே
05:45
like so much of mathematicsகணிதம்,
139
333139
2025
கூறியதின் நோக்கம், கணித மேதைகள் வியக்கும்
05:47
there's a beautifulஅழகான sideபக்க to it
140
335164
1967
கணிதத்தின் இந்த அழகான ஒரு பகுதியை
05:49
that I fearபயம் does not get enoughபோதும் attentionகவனம்
141
337131
2015
நம் பள்ளிகள்
05:51
in our schoolsபள்ளிகள்.
142
339146
1567
உணர மறந்ததை எடுத்துரைப்பதே ஆகும்.
05:52
We spendசெலவிட lots of time learningகற்றல் about calculationகணக்கீடு,
143
340713
2833
கணிதத்தை மதிப்பீடு செய்ய மட்டுமல்லாமல்
05:55
but let's not forgetமறக்க about applicationவிண்ணப்ப,
144
343546
2756
பயன்பாட்டுக்கும் கற்க வேண்டும்.
05:58
includingஇவர்களும், perhapsஒருவேளை, the mostமிகவும்
importantமுக்கியமான applicationவிண்ணப்ப of all,
145
346302
3454
அதிலும் மிக முக்கியமான பயன்பாடான
06:01
learningகற்றல் how to think.
146
349756
2076
சிந்திப்பதற்கு அதைப் பயன்படுத்த வேண்டும்.
06:03
If I could summarizeசுருக்கமாக this in one sentenceதண்டனை,
147
351832
1957
இந்த உரையின் சாராம்சம் என்னவென்றால்,
06:05
it would be this:
148
353789
1461
ஒரு வரியில் கூறவேண்டுமெனில்,
06:07
Mathematicsகணிதம் is not just solvingதீர்த்தல் for x,
149
355250
3360
கணிதம் என்பது X என்பதற்கு தீர்வு காண மட்டும் அல்ல.
06:10
it's alsoமேலும் figuringகண்டறிவதன் out why.
150
358610
2925
ஏன் இந்த தீர்வு என்று ஆராயவும் ஆகும்.
06:13
Thank you very much.
151
361535
1815
மிக்க நன்றி, வணக்கம்.
06:15
(Applauseகைதட்டல்)
152
363350
4407
(கைத்தட்டல்)
Translated by Poongothai Subramanian
Reviewed by Vijaya Sankar N

▲Back to top

ABOUT THE SPEAKER
Arthur Benjamin - Mathemagician
Using daring displays of algorithmic trickery, lightning calculator and number wizard Arthur Benjamin mesmerizes audiences with mathematical mystery and beauty.

Why you should listen

Arthur Benjamin makes numbers dance. In his day job, he's a professor of math at Harvey Mudd College; in his other day job, he's a "Mathemagician," taking the stage in his tuxedo to perform high-speed mental calculations, memorizations and other astounding math stunts. It's part of his drive to teach math and mental agility in interesting ways, following in the footsteps of such heroes as Martin Gardner.

Benjamin is the co-author, with Michael Shermer, of Secrets of Mental Math (which shares his secrets for rapid mental calculation), as well as the co-author of the MAA award-winning Proofs That Really Count: The Art of Combinatorial Proof. For a glimpse of his broad approach to math, see the list of research talks on his website, which seesaws between high-level math (such as his "Vandermonde's Determinant and Fibonacci SAWs," presented at MIT in 2004) and engaging math talks for the rest of us ("An Amazing Mathematical Card Trick").

More profile about the speaker
Arthur Benjamin | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee