ABOUT THE SPEAKER
Derek Sivers - Entrepreneur
Through his new project, MuckWork, Derek Sivers wants to lessen the burdens (and boredom) of creative people.

Why you should listen

Derek Sivers is best known as the founder of CD Baby. A professional musician since 1987, he started CD Baby by accident in 1998 when he was selling his own CD on his website, and friends asked if he could sell theirs, too. CD Baby was the largest seller of independent music on the web, with over $100M in sales for over 150,000 musician clients.

In 2008, Sivers sold CD Baby to focus on his new ventures to benefit musicians, including his new company, MuckWork, where teams of efficient assistants help musicians do their "uncreative dirty work."

More profile about the speaker
Derek Sivers | Speaker | TED.com
TEDIndia 2009

Derek Sivers: Weird, or just different?

டேரேக் சிவேர்ஸ்: அபூர்வமா அல்லது சிற்சில வேற்றுமைகள் மட்டுமா?

Filmed:
3,629,976 views

ஒவ்வொன்றுக்கும் இரு பக்கங்கள் உண்டு. நீங்கள் சற்றும் எதிர்பாரா விடயங்களைப் பயன்கொண்டு இரண்டே நிமிடங்களில் இக்கூற்றினை மெய்பிக்கிறார் டேரேக் சிவேர்ஸ்.
- Entrepreneur
Through his new project, MuckWork, Derek Sivers wants to lessen the burdens (and boredom) of creative people. Full bio

Double-click the English transcript below to play the video.

00:15
So, imagineகற்பனை you're standingநின்று on a streetதெரு anywhereஎங்கும் in Americaஅமெரிக்கா
0
0
4000
இப்பொழுது, அமெரிக்காவில் ஏதாவதொரு தெருவில் நீங்கள் நிற்பதாகக் கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.
00:19
and a Japaneseஜப்பானி man comesவரும் up to you and saysஎன்கிறார்,
1
4000
3000
அங்கு நீங்கள் ஒரு ஜப்பானியரைக் காண்கிறீர்கள். அவர் உங்களிடம் வழி கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.
00:22
"Excuseகாரணம் me, what is the nameபெயர் of this blockதொகுதி?"
2
7000
2000
"வணக்கம் ஐயா. இடையூறு செய்வதற்கு மன்னியுங்கள். இந்த கட்டடத்தின் பெயர் என்ன என அறியலாமா?"
00:24
And you say, "I'm sorry, well, this is Oakஓக் Streetதெரு, that's Elmஎல்ம் Streetதெரு.
3
9000
4000
நீங்கள் உடனே இது ஓக் தெரு, அது எல்ம் தெரு என பதிலளிக்கிறீர்.
00:28
This is 26thவது, that's 27thவது."
4
13000
2000
மேலும், இது இருபத்து ஆறாவது தெரு, அது இருபத்து ஏழாவது தெரு எனவும் கூறுகிறீர்கள்.
00:30
He saysஎன்கிறார், "OK, but what is the nameபெயர் of that blockதொகுதி?"
5
15000
2000
அவரோ "அது சரி. இந்த கட்டத்தின் பெயர்?" என்ன என கேட்கிறார்.
00:32
You say, "Well, blocksதொகுதிகள் don't have namesபெயர்கள்.
6
17000
3000
நீங்கள் கட்டடத்துக்கு ஏது பெயர்கள் என்பதுடன்
00:35
Streetsதெருக்களில் have namesபெயர்கள்; blocksதொகுதிகள் are just the
7
20000
2000
தெருக்களுக்குப் பெயர்கள் உண்டு; கட்டங்கள்
00:37
unnamedபெயரிடப்படாத spacesஇடைவெளிகள் in betweenஇடையே streetsதெருக்களில்."
8
22000
2000
தெருக்களுக்கு இடையே உள்ள பெயரிடப்படாத இடங்கள் என விளக்குகிறீர்கள்.
00:39
He leavesஇலைகள், a little confusedகுழப்பமான and disappointedஏமாற்றம்.
9
24000
4000
அவர் கொஞ்சம் குழப்பத்துடனும், கொஞ்சம் ஏமாற்றத்துடனும் உங்களிடம் இருந்து விடைபெறுகிறார்.
00:43
So, now imagineகற்பனை you're standingநின்று on a streetதெரு, anywhereஎங்கும் in Japanஜப்பான்,
10
28000
3000
சரி, இப்பொழுது நீங்கள் ஜப்பானில் எதாவது ஒரு தெருவில் நிற்பதாக பாவித்துக்கொள்ளுங்கள்.
00:46
you turnமுறை to a personநபர் nextஅடுத்த to you and say,
11
31000
2000
நீங்கள் உங்கள் அருகிலுள்ள ஒரு நபரை அணுகி,
00:48
"Excuseகாரணம் me, what is the nameபெயர் of this streetதெரு?"
12
33000
2000
"இடையூருக்கு மன்னிக்கவும், இந்த தெருவின் பெயர் என்ன?" என வினவுகிறீர்கள்.
00:50
They say, "Oh, well that's Blockதொகுதி 17 and this is Blockதொகுதி 16."
13
35000
4000
அவர் உடனே, அதோ அது பதினேழாவது கட்டம், இது பதினாறாவது கட்டம் என பதிலளிக்கிறார்.
00:54
And you say, "OK, but what is the nameபெயர் of this streetதெரு?"
14
39000
3000
நீங்களோ "அது சரி. இந்த தெருவின் பெயர் என்ன?" என கேட்கிறீர்கள்.
00:57
And they say, "Well, streetsதெருக்களில் don't have namesபெயர்கள்.
15
42000
2000
அவரோ தெருக்களுக்குப் பெயர்கள் இல்லை.
00:59
Blocksதொகுதிகள் have namesபெயர்கள்.
16
44000
2000
கட்டங்களுக்குத்தான் பெயர்கள் உண்டு என்கிறார்.
01:01
Just look at GoogleGoogle Mapsவரைபடங்கள் here. There's Blockதொகுதி 14, 15, 16, 17, 18, 19.
17
46000
4000
இந்த கூகள் வரைப்படங்களைப் பாருங்கள். கட்டம் பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு , பத்தொன்பது எனத்தானே உள்ளது.
01:05
All of these blocksதொகுதிகள் have namesபெயர்கள்,
18
50000
2000
இந்த கட்டங்களுக்கெல்லாம் பெயர்கள் உண்டு.
01:07
and the streetsதெருக்களில் are just the unnamedபெயரிடப்படாத spacesஇடைவெளிகள் in betweenஇடையே the blocksதொகுதிகள்.
19
52000
4000
தெருக்கள் கட்டங்களுக்கு இடையே இருக்கும் வெற்றிடங்கள் மட்டும்தான் எனவும் தெரிவிக்கிறார்
01:11
And you say then, "OK, then how do you know your home addressமுகவரி?"
20
56000
3000
நீங்களோ அப்படியென்றால் உங்களுது வீட்டு முகவரியை எப்படி அறீவீர்கள் என்கிறீர்கள்.
01:14
He said, "Well, easyஎளிதாக, this is Districtமாவட்டம் Eightஎட்டு.
21
59000
3000
அவரோ "அது எளிதே. இது எட்டாவது மாவட்டம்.
01:17
There's Blockதொகுதி 17, houseவீட்டில் numberஎண் one."
22
62000
3000
பதினேழாவது கட்டம், இல்ல எண் ஒன்று".
01:20
You say, "OK, but walkingநடைபயிற்சி around the neighborhoodஅக்கம்,
23
65000
2000
மேலும், நீங்கள் இந்த ஊரில் உலாவியபோது
01:22
I noticedகவனித்தனர் that the houseவீட்டில் numbersஎண்கள் don't go in orderஆர்டர்."
24
67000
2000
வீட்டு எங்கள் வரிசைக்கிரமமாக இல்லாததை அறிந்ததாக கூறுகிறீர்கள்
01:24
He saysஎன்கிறார், "Of courseநிச்சயமாக they do. They go in the orderஆர்டர் in whichஎந்த they were builtகட்டப்பட்ட.
25
69000
3000
அவரோ "அவை வரிசைகிரமமாகதானே உள்ளன. அவை கட்டப்பட்ட காலத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன.
01:27
The first houseவீட்டில் ever builtகட்டப்பட்ட on a blockதொகுதி is houseவீட்டில் numberஎண் one.
26
72000
3000
இந்த கட்டத்தில் முதன் முதலில் கட்டப்பட்ட இல்லத்தின் எண் ஒன்று.
01:30
The secondஇரண்டாவது houseவீட்டில் ever builtகட்டப்பட்ட is houseவீட்டில் numberஎண் two.
27
75000
3000
இரண்டாவதாக கட்டப்பட்ட மனையின் இலக்கம் இரண்டு.
01:33
Thirdமூன்றாம் is houseவீட்டில் numberஎண் threeமூன்று. It's easyஎளிதாக. It's obviousவெளிப்படையான."
28
78000
2000
மூன்றாவதாக கட்டப்பட்ட வீடு மூன்றாம் எண்ணைக் கொண்டுள்ளது. அத்துனை எளிதானது. இது வெள்ளிடைமலையும் கூட.
01:35
So, I love that sometimesசில நேரங்களில் we need to
29
80000
3000
எனவே, சில சமயங்களில் நாம்
01:38
go to the oppositeஎதிர் sideபக்க of the worldஉலக
30
83000
2000
உலகின் மற்ற மூலைகளுக்குச் செல்வதன் மூலம்
01:40
to realizeஉணர assumptionsஊகங்கள் we didn't even know we had,
31
85000
2000
நாம் அறியாமலே நம்முள் கொண்டிருக்கும் எண்ணங்களை அறிவதுடன்
01:42
and realizeஉணர that the oppositeஎதிர் of them mayமே alsoமேலும் be trueஉண்மை.
32
87000
3000
நமது எண்ணங்களுக்கு எதிர்மாறான எண்ணங்களும் வாய்மையே என அறிய இயலுகிறது.
01:45
So, for exampleஉதாரணமாக, there are doctorsடாக்டர்கள் in Chinaசீனா
33
90000
2000
சரி, ஓர் உதாரணம். சீனாவில் உள்ள சில மருத்துவர்கள்
01:47
who believe that it's theirதங்கள் jobவேலை to keep you healthyஆரோக்கியமான.
34
92000
3000
தங்களது தொழில் பிறரின் உடல் நலத்தைக் காப்பது என கருதுகின்றனர்.
01:50
So, any monthமாதம் you are healthyஆரோக்கியமான you payசெலுத்த them,
35
95000
2000
எனவே, நீங்கள் உடல் நலத்துடன் இருக்கும் மாதங்களில் அந்த மருத்துவர்களுக்குப் பணம் செலுத்த வேண்டும்.
01:52
and when you're sickஉடம்பு you don't have to payசெலுத்த them because they failedதோல்வி
36
97000
2000
ஆனால், நீங்கள் உடல் நலமில்லா காலங்களில் பணம் செலுத்த வேண்டியதில்லை. ஏனென்றால், அந்த மருத்துவர்கள்
01:54
at theirதங்கள் jobவேலை. They get richபணக்கார when you're healthyஆரோக்கியமான, not sickஉடம்பு.
37
99000
2000
தங்கள் கடமைகளிலிருந்து தவறிவிட்டதாகக் கருதுகின்றனர். இந்த மருத்துவர்கள் நீங்கள் நலமுடன் இருக்கும் காலங்களில் செல்வம் சேர்க்கின்றனர்; நீங்கள் நோய்வாய்ப்படும்போதல்ல.
01:56
(Applauseகைதட்டல்)
38
101000
3000
(கைதட்டல்)
01:59
In mostமிகவும் musicஇசை, we think of the "one"
39
104000
2000
பெரும்பாலும் இசையை எடுத்துக்கொண்டால், நாம் 'ஒன்று' என்பதை
02:01
as the downbeatdownbeat, the beginningதொடங்கி of the musicalஇசை phraseசொற்றொடர்: one, two, threeமூன்று, fourநான்கு.
40
106000
4000
முதலாம் இசையழுத்தமாகவும், இசைத் தொடரின் ஆரம்பமாகவும் கருதுகிறோம். ஒன்று, இரண்டு மூன்று நான்கு.
02:05
But in Westமேற்கு Africanஆபிரிக்க musicஇசை, the "one"
41
110000
2000
ஆனால், மேற்கு ஆப்பிரிக்க இசையைப் பார்ப்போமானால் 'ஒன்று' என்பது
02:07
is thought of as the endஇறுதியில் of the phraseசொற்றொடர்,
42
112000
2000
ஓர் இசைத்தொடரின் இறுதி இசையழுத்தமாகும்;
02:09
like the periodகாலம் at the endஇறுதியில் of a sentenceதண்டனை.
43
114000
2000
ஒரு வாக்கியத்தின் இறுதியில் வைக்கப்படும் முற்றுப்புள்ளியைப் போன்று.
02:11
So, you can hearகேட்க it not just in the phrasingசொற்களை, but the way they countஎண்ண off theirதங்கள் musicஇசை:
44
116000
2000
எனவே, இந்த வித்தியாசத்தை நீங்கள் மேற்கு ஆப்பிரிக்கர்களின் இசைத் தொடரில் மட்டும் செவிமடுப்பதில்லை; அவர்கள் இசையழுத்தத்தைக் கணக்கிடும் முறையிலும் இவ்வித்தியாசம் காணப்படுகிறது.
02:13
two, threeமூன்று, fourநான்கு, one.
45
118000
3000
இரண்டு, மூன்று, நான்கு, ஒன்று.
02:16
And this mapவரைபடம் is alsoமேலும் accurateதுல்லியமான.
46
121000
3000
இதோ இந்த வரைப்படமும் துல்லியமானது.
02:19
(Laughterசிரிப்பு)
47
124000
2000
(சிரிப்பொலி)
02:21
There's a sayingகூறி that whateverஎதுவாக trueஉண்மை thing you can say about Indiaஇந்தியா,
48
126000
3000
ஒரு கூற்று உள்ளது. இந்தியாவைப் பற்றி நீங்கள் எந்த ஒரு சரியான கூற்றை கூறினும்,
02:24
the oppositeஎதிர் is alsoமேலும் trueஉண்மை.
49
129000
2000
அதன் எதிர்மறைக் கூற்றும் உண்மை என்று.
02:26
So, let's never forgetமறக்க, whetherஎன்பதை at TEDடெட், or anywhereஎங்கும் elseவேறு,
50
131000
2000
எனவே, இதனை மறவாதீர். 'TED'ட்டிலோ அல்லது வேறு எங்கினும்
02:28
that whateverஎதுவாக brilliantபுத்திசாலித்தனமான ideasகருத்துக்கள் you have or hearகேட்க,
51
133000
3000
நீங்கள் எந்த ஒரு அறிவார்ந்தத் தகவலை அறிந்திருந்தாலும் அல்லது கேள்வியுரினும்,
02:31
that the oppositeஎதிர் mayமே alsoமேலும் be trueஉண்மை.
52
136000
2000
அதன் எதிர்மறைக் கூற்றும் மெய்யாக இருக்கலாம்.
02:33
DomoDomo arigatoarigato gozaimashitagozaimashita.
53
138000
2000
டோமோ அறிகாதோ கோசைமஷித (நன்றி).
Translated by AMBIKA SANGARAN
Reviewed by vidya raju

▲Back to top

ABOUT THE SPEAKER
Derek Sivers - Entrepreneur
Through his new project, MuckWork, Derek Sivers wants to lessen the burdens (and boredom) of creative people.

Why you should listen

Derek Sivers is best known as the founder of CD Baby. A professional musician since 1987, he started CD Baby by accident in 1998 when he was selling his own CD on his website, and friends asked if he could sell theirs, too. CD Baby was the largest seller of independent music on the web, with over $100M in sales for over 150,000 musician clients.

In 2008, Sivers sold CD Baby to focus on his new ventures to benefit musicians, including his new company, MuckWork, where teams of efficient assistants help musicians do their "uncreative dirty work."

More profile about the speaker
Derek Sivers | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee