Tony Fadell: The first secret of design is ... noticing
டோனி ஃபேடெல்: டிஸைன் செய்வதின் அதாவது வடிவமைப்பதின் முதல் ரகசியம் - கவனிப்பது
As the originator of the iPod, Tony Fadell is no stranger to disruptive technology. With Nest, he’s zeroed in on tech’s most elusive targets: household appliances. Full bio
Double-click the English transcript below to play the video.
"The Blues Brothers,"
என்ற சினிமாவில் ஒரு காட்சி
goes to visit Dan Aykroyd in his apartment
டேனின்
from the train tracks.
that train go by?"
என்று ஜான் கேட்கிறார்.
even notice it."
தெரியாத அளவிற்கு" என ஜான் பதிலளிக்கிறார்
சுவற்றிலிருந்து ஏதோ கீழே விழுகிறது.
to everyday things
பழகிப் போய்விடுகிறது
it's my job to see those everyday things,
அந்த அன்றாட விஷயங்களைப் பார்ப்பது.
to improve upon them.
அவைகளை மேம்படுத்துவது
when I was a kid.
இந்த ஸ்டிக்கர் கிடையாது
to put that sticker on the fruit.
எவருக்கோ தோன்றியது.
at the grocery counter.
பில் போட.
the store quickly.
வெளியேறி விடலாம்.
பசி வரும்போது
of fruit on the counter,
கண்ணில் படும்போது
and eat it.
for this little sticker.
damaging the flesh.
கிள்ளி எடுக்க வேண்டும்.
it off your fingers.
எடுத்தெறிய முயல்வோம்
you probably felt those feelings.
முதல் முறையில் மட்டுமே.
the label off.
உரித்தெடுத்தீர்கள்.
at least for me,
நிச்சயமாக எனக்கு
tried to flick it off,
அதை சுண்டியெறிய முயலுகிறேன்.
ஏன் நமக்கு பழகி விடுகின்றன?
we have limited brain power.
ஒரு வரம்பிற்குட்பட்டதே
everyday things we do into habits
மூளை பழக்கமாக மாற்றி விடுகிறது
to learn new things.
புதிய விஷயங்களுக்கு இடம் கிடைக்கிறது.
as humans, we learn.
அடிப்படை வழிகளில் இது ஒன்று
ஒரு கெட்ட விஷயமே அல்ல
ஞாபகம் இருக்கிறதா?
on the wheel,
10 மற்றும் 2 நிலையில் பிடித்ததை.
object out there --
பொருளையும் பார்த்ததை
talk to anyone else in the car
மற்றவரோடு பேசக் கூட முடியாது
driving became easier and easier.
சுலபமாகி விட்டது
fun and second nature.
இயல்பாக ஆகி விட்டது
to your friends again
இப்பொழுது பேச முடிந்தது
our brains habituate things.
பழக்கப் படுத்துவது காரணத்துடன் தான்
every little detail,
ஒவ்வொரு சிறு விஷயத்தையும்
to learn about new things.
நமக்கு நேரமிருக்காது
habituation isn't good.
பழகிப் போவது நல்லதல்ல
the problems that are around us,
பார்ப்பதிலிருந்து தடுத்து விடுகிறது
and fixing those problems,
காண்பதிலிருந்து தடுத்து விடுகிறது
இது நன்கு தெரியும்
on noticing those little details,
விஷயங்களைப் பார்ப்பதில் தான் வளர்ந்தது
that we don't even remember.
செய்யும் மடத்தனமான செயல்களை.
he visited his friends
சென்றதைப் பற்றிக் கூறுகிறார்.
a comfortable shower.
and turn it slightly one way,
ஒரு பக்கமாகச் சற்று திருப்பினார்
and it was 100 degrees too cold.
100 டிகிரி குளிர்வாக இருந்தது
and entrepreneurs,
முனைவர்களாகிய நாம்
those things,
and try to fix them.
அதைச் சரி செய்ய முயல வேண்டும்
and she was warm inside a streetcar.
அவர் காரினுள்ளே சுகமாக இருந்தார்
she noticed the driver opening the window
அடிக்கடி ஜன்னலைத் திறப்பதைப் பார்த்தார்
so he could drive safely.
அதிகமான வெண்பனியைத் துடைப்பதற்காக.
he let all this cold, wet air inside,
எல்லாக் குளிர் மழையும் உள்ளே வந்தது
passengers just thought,
என்ன நினைத்திருப்பார்கள்?
to open the window to clean it.
ஜன்னலைத் திறந்து தானே ஆக வேண்டும்!
the windshield from the inside
செய்ய முடிந்தால் எப்படி இருக்கும்?
actually stay warm?"
right then and there,
எடுத்துக் கொண்டாள்
the world's first windshield wiper.
இதுவே உலகின் முதல் கார்க் கண்ணாடி "வைபர்"
I try to learn from people like Mary
மேரி போன்றவர்களிடமிருந்து கற்கிறேன்
the way it really is,
பார்க்க முயலுகிறேன்
that almost everyone sees.
தீர்வு காண்பது எல்லோருக்கும் சுலபம்.
that almost no one sees.
தீர்வு காண்பது மிகக் கடினம்
you're born with this ability
என்று சிலருடைய எண்ணம்.
to see the world more clearly.
அப்படி இருந்திருக்கலாம்.
to come into work every day,
ஸ்டீவ் ஜாப்ஸ் எங்களுக்கு சவால் விடுவார்.
the eyes of the customer,
கண்ணோட்டத்தில் காண வேண்டுமென்று
and possible frustrations
கஸ்டமர்களின் கண்ணோட்டத்தில்.
new technology product
ஆர்வத்துடன் எதிர்பார்ப்பவர்கள்
பயன்படுமென நம்புபவர்கள்.
"என்றும் கற்பவர்களாக நிற்பது" என்றார்
focused on those tiny little details
கவனம் செலுத்துவதை உறுதிப் படுத்தினார்.
for the new customers.
மற்றும் தொடர்ச்சியோடு உருவாக்க சொன்னார்
in the very earliest days of the iPod.
எனக்கு தெளிவாக நினைவிலிருக்கிறது
பயித்தியமாக இருந்தவன்
for the very, very latest gadget.
அதை வாங்க கடைக்கு விரைவேன்
I'd start to unbox it.
உடனே அதைத் திறந்து பார்ப்பேன்
another little sticker:
buying this product
to use that coveted new toy.
ஒரு யுகம் காத்திருக்க வேண்டும்
before you used it.
அதை சார்ஜ் செய்ய வேண்டும்.
happen to our product."
அவ்வாறு நடக்க விட மாட்டோம்."
that has a hard drive in it,
"ஹார்ட் டிரைவ்" உள்ள பொருளாக இருந்தால்
30 minutes in the factory
30 நி. ஓட்டிப் பார்ப்பீர்கள்
to be working years later
உறுதிப் படுத்திக் கொள்ள.
pull it out of the box.
கஸ்டமர்களுக்காக இதைச் செய்கிறோம்
நாங்கள் என்ன செய்தோம்?
a higher quality product,
பொருள்களைத் தயாரிக்க முடிந்தது
for the customer.
உறுதிப் படுத்திக் கொள்ள முடிந்தது
right out of the box,
முழு சார்ஜுடன் இருந்தது.
with all that exhilaration,
தொடங்கலாம்.
that you get that's battery powered
வேலை செய்யும் எல்லாப் பொருள்களும்
that detail and we fixed it,
அதற்குத் தீர்வும் கண்டோம்.
என்பது கிடையாது
ஏன் உங்களிடம் சொல்கிறேன்?
தேட வேண்டுமென்பதற்காக.
that's important,
இது மிக முக்கியம்
but for everything we do.
செய்யும் எல்லா விஷயங்களிலும்
all around us,
தென்படாத பல பிரச்சினைகள் உள்ளன
to see them, to feel them.
காண வேண்டும், பிறகு உணர வேண்டும்
சற்று தயங்குகிறேன்
in the TED community
பலர் இருக்கிறார்கள்
about that than I ever will.
பல விஷயங்கள் அவர்களுக்கு தெரியும்
a few tips that I do,
உங்களுக்கு சொல்கிறேன்
to fight habituation.
நாம் எல்லோருமே இதைச் செய்யலாம்
உங்கள் பார்வை பரவலாக இருக்க வேண்டும்.
that lead up to that problem.
பல காரணங்கள் இருக்கலாம்
of steps after it.
பல படிகள் இருக்கும்
and look broader,
பரந்த பார்வையோடு காணும்போது
to make that better.
அதை மேம்படுத்தலாம்
எடுதது கொள்ளுங்கள்
they were really simple to use.
உபயோகிப்பது சுலபமாக இருந்தது
how to save energy.
நினைக்க ஆரம்பித்தார்கள்.
to add a new step.
புதிய அம்சம் சேர்த்தார்கள்
you wanted at a certain time.
அதன் படி.
started adding that feature.
சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தது.
saved any energy.
மிச்சப்படுத்தியதாகத் தெரியவில்லை
கணிக்க முடியவில்லை
would change season to season,
நிகழுமென்று அவர்களுக்குத் தெரியவில்லை
மின்சக்தியை மிச்சப் படுத்தவில்லை
to the drawing board
டிஸைன் பலகைக்கு
கவனத்துடன் ஆய்ந்தார்கள்
people were not saving any energy
மக்களால் மின்சக்தி சேமிக்க முடியவில்லை
predict the future.
கணிக்க முடியவில்லை
instead of the programming
கற்றுக் கொள்ளும் படிமுறையை அமைத்தோம்
when you turned it up and down,
இயந்திரம் குறித்துக் கொள்ளும்.
when you got up,
விரும்பும் வெப்ப நிலை என்ன?
without any programming.
சேமித்துக் கொண்டிருக்கிறார்கள்.
and look at all the boxes,
எல்லாப் பிரச்சினைகளையும் கவனித்தால்
to remove one or combine them
மாற்றி அமைப்பதற்கோ வழி தென்படலாம்
that process much simpler.
அகன்று பாருங்கள்.
was my grandfather.
என் தாத்தா
கற்பித்தார்
and how they were repaired,
எப்படி பழுது பார்க்கப்படுகின்றன,
to make a successful project.
தேவையான கருவிகள் மற்றும் நுட்பங்கள்.
he told me about screws,
ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது
the right screw for the right job.
தேர்ந்தெடுப்பதின் அவசியத்தை பற்றி கூறினார்
anchors, concrete screws,
கற்காரைக்கு என்று வேறு வேறு மறையாணிகள்
that are easy to install
தயாரிப்பதே நம் பணி
without professionals.
நிபுணர்களின் உதவியில்லாமல் செய்ய வேண்டும்
that my grandfather told me,
என் ஞாபகத்திற்கு வந்தது
can we put in the box?
மறையாணிகளை வைப்பது""
four, five?
different wall types."
உகப்பான தேர்வு செய்தோம்,
screws to put in the box.
மூன்று விதமான மறையாணிகள்
to solve the problem.
இதுவே தீர்வு என நினைத்தோம்
a great experience.
we didn't get it right.
என்று தெரிந்த உடனேயே.
a custom screw,
வடிவமைத்தோம்
so much time on a little screw?
இவ்வளவு நேரம் வீணடிக்கிறீர்கள்.
if we get this right."
அதிகமாகும்." என்று நாங்கள் சொன்னோம்.
there was just one screw in the box,
பெட்டியில் ஒரே ஒரு மறையாணி மட்டுமே,
and put on the wall.
சுவற்றில் மாட்டி விடலாம்
the ones we may not see
சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தி
is to think younger.
இளமையாக சிந்தியுங்கள்
questions from my three young kids.
சுவாரசியமான கேள்விகளைக் கேட்கின்றன.
have Velcro instead?"
ஏன் வெல்க்ரோ போடக் கூடாது?"
சுட்டியாகவே இருக்கும்
and I asked him,
என்னருகில் வந்தபோது சொன்னேன்
and check it."
தபால் உள்ளனவா என்று பார்க்கிறாயா?"
and tell us when it has mail?" (Laughter)
தபால் உள்ளதா என்று தெரிவிக்கக் கூடாது?"
good question."
என்றேன்."
we just don't have the right answers.
விடைகள் இல்லையென்று தெரிகிறது.
the world works."
அப்படித்தான் மகனே". என்று
ஈடுபடுகிறோமோ
அது நமக்கு பழகிப் போய் விடுகிறது
long enough
குழந்தைகள் அவ்வளவு நாட்கள் இல்லாததால்
காண்கிறார்கள்
is to have young people on your team,
உங்கள் குழுவில் இளம் நபர்கள் இருக்கட்டும்
to think younger.
சிந்திக்கச் செய்வார்கள்
"Every child is an artist.
"ஒவ்வொரு குழந்தையும் ஒரு கலைஞன்.
is how to remain an artist."
கலைஞனாக இருப்பது தான் பிரச்சினை."
when we saw it for the first time,
பார்க்கையில் அதை இன்னும் தெளிவாக கண்டோம்.
got in the way.
பழக்கங்கள் குறுக்கிடும் முன்.
we make sense of the world.
மாற்றிக் கொள்ள வேண்டும்
செய்ய முடியும்
product design.
வடிவமைப்பு
something powerful.
சக்தி மிக்க ஏதோ ஒன்று
each day and say,
நமக்கு விடுத்துக் கொள்ளும் சவால்
மேலும் சிறப்பாக எப்படி உணர்வேன்?
ஒருகால்
dumb little stickers.
ஒழித்து விடலாம்.
ABOUT THE SPEAKER
Tony Fadell - Product creatorAs the originator of the iPod, Tony Fadell is no stranger to disruptive technology. With Nest, he’s zeroed in on tech’s most elusive targets: household appliances.
Why you should listen
Tony Fadell became a tech superstar as a colleague of Steve Jobs and developer of the iPod, which rejuvenated Apple, rebooted entire industries and changed the way the world consumes entertainment.
After leaving Apple, Fadell founded Nest on a familiar experience -- frustration with household technology, still resolutely frozen in the 20th century. With its first products, Nest has brought the modern household one step closer to becoming a truly connected “smarthome.” In January 2014, Nest became Google’s second-biggest acquisition to date, positioning both companies to become revolutionary players in home technology.
Tony Fadell | Speaker | TED.com